The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

Panduan PdP Matematik KSSR (Semakan 2017) Tahun 4 SJKT

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by CIKGU CHEETALAKCHUMY BALU, 2022-04-05 04:43:54

Panduan PdP Matematik KSSR (Semakan 2017) Tahun 4 SJKT

Panduan PdP Matematik KSSR (Semakan 2017) Tahun 4 SJKT

புள்ளியியலும் நிகழ்தகவும்: ஆண்டு 4

2018இல் பைணி, மாைா, நவீன், பெரன், முகிைன் ஆகிபயார் ைாசித்த
புத்தைங்ைளின் எண்ணிக்வைவயக் பட்வடக்குறிைவரவு ைாட்டுகின்ைது.

மாைா முகிைன்

பைணி

பெரன்

பைணி மாைா பெரன் முகிைன்

ஈ. அட்டைவணயிலிருந்து மாணைர்ைள் தங்ைளுக்கு என்ன புரிந்துள்ைது என்பவத
குறிப்பிடுதல். பின்ைரும் பபான்ை பைள்விைவைக் பைட்ை ஆசிரியர் ைழிக்ைாட்டுதல்:

1. மிை அதிைமாைவும் மிைக் குவைைாைவும் ைாசித்த புத்தைங்ைளின்
எண்ணிக்வையின் பைறுபாடு என்ன?

2. மிை அதிைமான புத்தைத்வத ைாசித்தைர் யார்?

3. அந்த 4 மாணைர்ைள் ைாசித்த தமாத்தப் புத்தைங்ைள் எத்தவன?

நடைடிக்வை 3:

அ. மாணைர்ைவை சிை குழுக்ைைாைப் பிரித்தல்.

ஆ. ஆசிரியர் சிை படக்குறிைவரவு, பட்வடக்குறிைவரவு, பைள்விைள் ஆகியைற்வை
தயாரித்தல். நிவையங்ைள் அடிப்பவடயிைான நடைடிக்வைைவை பமற்தைாள்ைைாம்.

இ. ஒவ்தைாரு குழுக்ைளின் விவடவயக் ைைந்துவரயாடுதல்.

நடைடிக்வை 4:

அ. ஒவ்தைாரு மாணைருக்கும் பயிற்சித்தாவை ைழங்குதல்.
ஆ. மாணைர்ைளின் விவடவயக் ைைந்துவரயாடுதல்.
இ. சிை மாணைர்ைளின் ைகுப்பின் முன் தங்ைளின் விவடவய பவடத்தல்.

மதிப்பீடு:
பயிற்சித்தாளில் உள்ை பைள்விைளுக்கு மாணைர்ைள் விவடயளிக்கும் திற்னுக்கு ஏற்ப
அவனத்து பைள்விைளுக்கும் விவடயளித்தப் பின்னபர அடுத்த திைனுக்குச் தெல்லுதல்.

நன்னடத்வதயும் பண்பும்:
ைட்டவைைவை பைட்டு ஒத்துவழக்கும் மனப்பான்வமவய உட்புகுத்துதல்.

337

புள்ளியியலும் நிகழ்தகவும்: ஆண்டு 4

பயிற்சித்தாள் 2

தபயர்: ____________________________________ ஆண்டு: _______________

பின்ைரும் அவனத்துக் பைள்விைளுக்கும் விவடயளித்திடுை.

4 ைம்பர் மாணைர்ைளுக்குப் பிடித்த விவையாட்டுைள்

மாணைர்
எண்ணிக்வை

ைால்பந்து பூப்பந்து தெபாக் தக்பரா தடன்னிஸ் பமவெ பந்து
விவையாட்டு ைவை

1. எந்த விவையாட்டு 4 ைம்பர் மாணைர்ைளுக்கு மிைவும் பிடிக்கும்?

_______________________________________________________.

2. 4 ைம்பர் மாணைர்ைள் எந்த விவையாட்வட அதிை விரும்பவில்வை?

_______________________________________________________.

3. பூப்பந்து விவையாட்வட விரும்பும் மாணைர்ைள் எண்ணிக்வைக்கும் தெபாக் தக்பரா
விவையாட்வட விரும்பும் மாணைர்ைள் எண்ணிக்வைக்கும் உள்ை பைறுபாடு என்ன?

_______________________________________________________.

4. 4 ைம்பர் தமாத்தம் எத்தவன மாணைர்ைள் உள்ைனர்?

_______________________________________________________.

5. எத்தவன மாணைர்ைளுக்கு தடன்னிஸ் விவையாடப் பிடிக்கும்?

_______________________________________________________.

6. 4 ைம்பர் மாணைர்ைள் விரும்பும் விவையாட்டின் எண்ணிக்வைக்கும் ஏற்ப ஏறு
ைரிவெயில் குறிப்பிடுை.

_______________________________________________________.

338

புள்ளியியலும் நிகழ்தகவும்: ஆண்டு 4

தவைப்பு தரவைக் வையாளுதல்

உள்ைடக்ைத் தரம் 8.2 பிரச்ெவனக் ைணக்கு

ைற்ைல் தரம் 8.2.1 தரவைக் வையாளுதல் உள்ைடக்கிய அன்ைாட சூழல்
ததாடர்பான பிரச்ெவனக் ைணக்குைளுக்குத் தீர்வு

ைாண்பர்.

நடைடிக்வை 1:
அ. மாணைர்ைள் ைாண்பிக்ைப்படும் படக்குறிைவரவை ைைணித்தல்.

ஓய்வு பநரத்தில் 4 ைம்பர் மாணைர்ைள் விரும்பி உண்ணும் உணவு

நாசி தைமாக்

இட்டிலி

பராட்டி ொனாய்

பதாவெ

ைவட

10 மாணைர்ைவைப் பிரதிநிக்கின்ைது

ஆ. படக்குறிைவரவில் உள்ை தைைல் அடிப்பவடயில் ஆசிரியர் மாணைர்ைள் இவடபய
பைள்வி பதில் பமற்தைாள்ளுதல்.

நடைடிக்வை 2:
அ. மாணைர்ைவை சிை குழுக்ைைாைப் பிரித்தல். ஒவ்தைாரு குழுவிலும் 4 உறுப்பினர்

மட்டுபம.

ஆ. ஒவ்தைாரு குழுவிற்கும் ைழங்குதல்:
i. பகுத்தாயாத் தரவுைள் தைாண்ட இடுப்பணி ஒன்றும் அத்தரவுைளின் அடிப்பவடயில்
பைள்விைளும் (எடுத்துக்ைாட்டு: பகுத்தாயாத் தரவு என்பது ஒரு சிை மாணைர்ைள்
ைைர்க்கும் பிராணிைளின் எண்ணிக்வைைைாகும். தயாரிக்ைப்படும் பைள்விைளும்
அத்தரவுைளின் ததாடர்புவடயதாைவும் ைைர்க்கும் பிராணிைளின் எண்ணிக்வையின்
அடிப்பவடயில்).
ii. A4 தாள் அல்ைது மாபஜாங் தாள்,

இ. ஒவ்தைாரு குழுவிலும் உள்ை மாணைர்ைள் தபைப்பட்ட தரவுைளின் அடிப்பவடயில்
படக்குறிைவரவு அல்ைது பட்வடக் குறிைவைவை உருைாக்குதல்.

ஈ. உருைாக்ைப்பட்ட படக்குறிைவரவு அல்ைது பட்வடக் குறிைவைவு அடிப்பவடயில்
மாணைர்ைள் பகுத்தாயாத் தரவுைளுடன் தைாடுக்ைப்பட்ட அவனத்து பைள்விைளுக்கும்
தீர்வு ைாணுதல்.

உ. ஒவ்தைாரு குழுவும் தங்ைளின் விவடைவை பவடத்தல்.

339

புள்ளியியலும் நிகழ்தகவும்: ஆண்டு 4

நடைடிக்வை 3:
அ. 4 நிவையங்ைவையும் மாணைர்ைள் தைாண்ட சிை குழுக்ைவையும் உருைாக்குதல்.

ஆ. தைவ்பைறு தரவுைவைக் தைாண்ட படக்குறிைவரவு அல்ைது பட்வடக் குறிைவைவு பட
அட்வடைவை ஒவ்தைாரு நிவையத்தில் வைத்தல்.

எடுத்துக்ைாட்டு நிவையம் 1.

விற்பவன தெய்யபB்பiடl்aடngஅanணிkசe்ெkைdைijளuிaன்l எண்ணிக்வை

350

300
300

250 200 Juஜn ூன்
150 Juஜlaூi வை
200 Oஆgosைஸ்ட்

150 Seதpெteப்mடbமe்பrர்
100

100

50

0 ஆOைgoஸ்sட் Seதpெteப்mடbமe்பrர்
ஜJூunன் ஜூJவulaைi

1. இக்குறிைவரவின் தபயர் என்ன?

2. எந்த மாதத்தில் அணிச்ெல் அதிைமாை விற்ைப்பட்டது?

3. ஜூன் மாதத்தில் விற்ைப்பட்ட அணிச்ெலின் எண்ணிக்வைவய
விழுக்ைாட்டில் ைணக்கிடுை.

4. ஜூவை மாதத்திற்கும் தெப்டம்பர் மாதத்திற்கும் விற்ைப்பட்ட அணிச்ெலின்
பைறுபாடு என்ன?

இ. ஒவ்தைாரு குழுவும் ஒவ்தைாரு நிவையத்திற்கு ஆசிரியர் நிர்ணயம் தெய்யப்பட்ட
பநரத்திற்கும் சுற்றுக்கும் ஏற்ப நைருதல்.

ஈ. ஒவ்தைாரு நிவையத்திலும் எல்ைா பணிைவையும் ெரியாை தெய்து முடித்த குழுவினபர
தைற்றியாைர் எனக் ைருதப்படுதல்.

நடைடிக்வை 4:

அ. ஒவ்தைாரு மாணைருக்கும் பயிற்சித்தாள் 3ஐ ைழங்குதல்.
ஆ. மாணைர்ைளின் விவடவயக் ைைந்துவரயாடுதல்.

மதிப்பீடு:
பயிற்சித்தாளில் உள்ை பைள்விைளுக்கு மாணைர்ைள் விவடயளிக்கும் திைனுக்கு ஏற்ப
அவனத்து பைள்விைளுக்கும் விவடயளித்தப் பின்னபர அடுத்த திைனுக்குச் தெல்லுதல்.

நன்னடத்வதயும் பண்பும்:
ைட்டவைைவை பைட்டு ஒத்துவழக்கும் மனப்பான்வமவய உட்புகுத்துதல்.

340

புள்ளியியலும் நிகழ்தகவும்: ஆண்டு 4

பயிற்சித்தாள் 3

தபயர்: ____________________________________ ஆண்டு: _______________

பின்ைரும் அவனத்துக் பைள்விைளுக்கும் விவடயளித்திடுை.

1. மாணைர் எண்ணிக்வை

மைாய் சீனர் இந்தியர் மற்ைைர் இனம்
ைாரர்

இன ைாரியாை 4 ைாள்ளுைர் ைகுப்பு மாணைர் எண்ணிக்வை

பமற்ைாணும் பட்வடக் குறிைவரவைக் தைாண்டு பின்ைரும் பைள்விைளுக்கும்
விவடயளித்திடுை.

அ. 4 ைாள்ளுைர் மாணைர் எண்ணிக்வைவயக் ைணக்கிடுை.

ஆ. எந்த இனங்ைளின் எண்ணிக்வைவய ெம அைவில் உள்ைது?
இ. மற்ை இனங்ைளின் விழுக்ைாட்வடக் ைணக்கிடுை.

ஈ. சீனர், இந்தியர், மற்ை இன மாணைர்ைளின் தமாத்த எண்ணிக்வைக்கும்
மைாய்ைார மாணைர்ைளின் எண்ணிக்வைக்கும் உள்ை பைறுபாட்வடக்

ைணக்கிடுை.

341

புள்ளியியலும் நிகழ்தகவும்: ஆண்டு 4
2. படக்குறிைவரவு ஜனைரி மாதத்தில் A, B, C, D ஆகிய நான்கு நிறுைனங்ைள் விற்ை

மடிக்ைணினிைளின் எண்ணிக்வைவயக் ைாட்டுகின்ைது.
A

B
C

D

8 மடிக்ைணினிவய பிரதிநிதிக்கின்ைது

அ. ஜனைரி மாதத்தில் B நிறுைனம் எத்தவன மடிக்ைணினிைளின் விற்பவன தெய்தது?

ஆ. A நிறுைனத்திற்கும் C நிறுைனத்திற்கும் உள்ை பைறுபாட்வடக் ைணக்கிடுை.

இ. ஜனைரி மாதத்வதக் ைாட்டிலும் பிப்ரைரி மாதத்தில் நான்கு நிறுைனத்தின்
மடிக்ைணினி விற்பவன 25% அதிைரித்தது. பிப்ரைரி மாதத்தில் நான்கு நிறுைனத்தின்
மடிக்ைணினி விற்பவன எண்ணிக்வைவயக் ைணக்கிடுை. அந்த நான்கு நிறுைனத்தின்
ஜனைரி மாத விற்பவனக்கும் பிப்ரைரி மாத விற்பவனக்கும் உள்ை பைறுபாட்வடக்
ைணக்கிடுை.

342



Bahagian Pembangunan Kurikulum
Kementerian Pendidikan Malaysia
Aras 4-8, Blok E9, Kompleks Kerajaan Parcel E

62604 Putrajaya
Tel: 03-8884 2000 Fax: 03-8888 9917

bpk.moe.gov.my


Click to View FlipBook Version