The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by ganesh_0074, 2022-03-07 08:21:20

தமிழ் இலக்கிய வழிக்காட்டி நூல்

T. GANESH

BUKU PANDUAN KESUSASTERAAN TAMIL
(TINGKATAN 4 & 5)

தமிழ் இலக்கிய வழிகாட்டி நூல்
(படிவம் 4 & 5)

BAHAGIAN PEMBANGUNAN KURIKULUM
KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA

2021









JAWATANKUASA PEMBINAAN
BUKU PANDUAN KESUSASTERAAN TAMIL

2021

Penasihat
Tn. Haji Azman Bin Haji Adnan

Pengarah
Bahagian Pembangunan Kurikulum

Pengerusi
Pn. Hajah Faridah Binti Mohamed Zain

Timbalan Pengarah
Sektor Bahasa dan Kesusasteraan
Bahagian Pembangunan Kurikulum

Naib Pengerusi
En. Ramanathan a/l Nagarathinam

Ketua Penolong Pengarah
(Ketua Unit Bahasa Tamil)
Bahagian Pembangunan Kurikulum

Pengurus Projek
Pn. Usharani a/p Arumugam

Penolong Pengarah
Bahagian Pembangunan Kurikulum

Ahli Jawatankuasa

Cik Vanaja a/p Ratnam En. Munusamy a/l Subramaniam
Bahagian Pembangunan Krikulum Lembaga Peperiksaan

Dr. Kartheges a/l Ponniah En. Agilan a/l Subramaniam
Universiti Pendidikan Sultan Idris Bahagian Sumber dan Teknologi Pendidikan

En. Thamil Selvan Perinan En. Kamala Nathan a/l Nakar Salapan
Jabatan Pendidikan Negeri Kedah Jemaah Nazir Negeri Melaka

En. Saminathan Govindasamy En. Karthigesu a/l Letchumanan
IPG Kampus Tuanku Bainun SMK Kamunting, Kamunting
Pulau Pinang Perak

Pn. Puspavalli a/p Sathival Pn. V Umarani a/p Vellayan
SMK Tok Perdana, Sitiawan SMK Tunku Besar, Tampin
Perak Negeri Sembilan

En. Ilampuranan a/l Kiramany En. Krishnakamaraj a/l Gopalsamy
SMK Raja Mahadi, Klang SMK Karak, Karak
Selangor Pahang

Pn. Paruathy a/p P Velanganni Cik Mageswari a/p Thangaraju
SMK Aman Jaya, Sungai Petani SMK Bercham, Ipoh
Kedah Perak

En. Ravichandran a/l Subramaniam Pn. Sumadi a/p S. Rajagopal
SMK Taman Universiti, Skudai SMK Taman Perwira, Simpang Ampat
Johor Pulau Pinang

En. Manimaran a/l Govindaraj Pn. Krishnakumari a/p Krishnasamy
SMK Dato’ Mohd Said, Nilai SMK Bandar Baru Sentul, Bandar Baru Sentul
Negeri Sembilan Kuala Lumpur

En. Ramani a/l Darman Cik Bebe binti Abdullah
SMK Chaah, Chaah SMK Dato’ Abdul Rahman Yaakub, Merlimau
Johor Melaka

Cik D. Ratha a/p V. Damodharam
SMJK Tanah Puteh, Kuantan
Pahang

ப ொருளடக்கம் 1
7
1. கவிதைக்கூறுகளின் விளக்கம் 7
2. கவிதைகள் 15
23
2.1 காலம் பறக்குதடா! 30
2.2 நாளை நமதத! 37
2.3 சஞ்சிக்கூலி 44
2.4 ஞான வழி 52
2.5 காளல அழகு 59
2.6 சூரியன் வருவது யாராதல? 66
2.7 மடளம மூடிய இருட்டு 75
2.8 வாழ்க்ளகதய ஒரு திருவிழா 83
2.9 மயில் 91
2.10 காவியமும் ஓவியமும்
2.11 காடு 100
2.12 பபண்கள் விடுதளலக் கும்மி 102
103
3. நொடகம் 117
3.1 நாடக ஆசிரியரின் பின்னணியும் பளடப்புகளும் 120
3.2 களதப்பாத்திரங்கள் 121
3.3 காட்சிச் சுருக்கம் 132
3.4 களதச்சுருக்கம் 143
3.5 கருப்பபாருள் 145
3.6 பாத்திரப்பளடப்பு 146
3.7 பண்பு நலன்கள் 149
3.8 பின்னணி 151
3.9 களதப்பின்னல் 152
3.10 பமாழிநளட
3.11 உத்தி
3.12 தாக்கம்
3.13 படிப்பிளன

4. நொவல் 154
4.1 நாவலாசிரியரின் பின்னணியும் பளடப்புகளும் 156
4.2 களதப்பாத்திரங்கள் 157
4.3 அத்தியாயச் சுருக்கம் 182
4.4 களதச்சுருக்கம் 185
4.5 கருப்பபாருள் 186
4.6 பாத்திரப்பளடப்பு 198
4.7 பண்பு நலன்கள் 217
4.8 பின்னணி 219
3.9 களதப்பின்னல் 220
4.10 பமாழிநளட 222
4.11 உத்தி 224
4.12 தாக்கம் 225
4.13 படிப்பிளன





ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

1.0 கவிதைக் கூறுகளின் விளக்கம்

ஓதைநயம்

எதுதக

கவிளதயின் பதாடக்கச் சீர்களின் முைபலழுத்தின் அளவும் இரண்டொம் எழுத்தின்
ஓதையும் ஒன்றிவருவது எதுளகயாகும். அடிகளில் எதுளக வருதல் அடிஎதுதக
எனவும் சீர்களில் எதுளக வருதல் சீர்எதுதக எனவும் பபயர் பபறும்.

எ.கொ:
பயன்தூக்கார் பசய்த உதவி நயன்தூக்கின்
நன்ளம கடலிற் பபரிது. (குறள் - 103)

சீர் எதுதக: பயன்தூக்கார் - நயன்தூக்கின்

பதன்றல் விளையாடும் தசாளல வனபமங்கள்
ததசபமன்தற ஒன்றாய்க் கூடுங்கடி

குன்றினில் நின்றாடுங் தகால மயிபலனக்
பகாட்டுங்கடி கும்மி பகாட்டுங்கடி

அடி எதுதக: பதன்றல் – குன்றினில்

மேொதை

கவிளதயின் பதாடக்கச் சீர்களில், முைல் எழுத்து ஓதையொல் ஒன்றிவருவமை
தமாளனயாகும். அடிகளில் தமாளன வருதல் அடிமேொதை எனவும், சீர்களில்
தமாளன வருதல் சீர்மேொதை எனவும் பபயர் பபறும்.

அ, ஆ, ஐ, ஔ - ஒன்றுக்பகான்று தமாளன
உ, ஊ, ஒ, ஓ - ஒன்றுக்பகான்று தமாளன
இ, ஈ, எ, ஏ - ஒன்றுக்பகான்று தமாளன
ச, த - ஒன்றுக்பகான்று தமாளன
ஞ, ந - ஒன்றுக்பகான்று தமாளன
ம, வ - ஒன்றுக்பகான்று தமாளன

எ.கொ:

புல்லாய்ப் பிறந்ததன் நாபனன்று – நீ
புலம்பிட தவண்டாம் பநல்கூடப்

புல்லின் இனத்ளதச் தசர்ந்ததுதான் – அது
பூமியின் பசிளயப் தபாக்கவில்ளல?

சீர்மேொதை: புல்லாய்ப் - புலம்பிட
அடிமேொதை: புல்லாய்ப் - புல்லின்

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

1

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

ைந்ைம்

பசாற்களிலுள்ை ஒலிக்கூறுகள் – ஓளசப் பகுதிகள் ஒமர ைொள அளவுக்குப்
ப ொருந்ை அளமவதத சந்தமாகும்.

சீர்களில் ஒப்பிடும் பசாற்களின் எழுத்துகள் அதத வரிளசயில் அளவொலும்
ஓதையொலும் ஒத்திருத்ைல் தவண்டும். இவ்வாறு பசாற்கள் அளமவதற்குப் பின்வரும்
முளறளயப் பின்பற்ற தவண்டும்:

அ. பசாற்களில் உள்ை உயிர்களும் உயிர்பேய்களும் குறிலுக்குக் குறில்,
பநடிலுக்கு பநடில் என்னும் முளறயில் அளமந்திருத்தல் தவண்டும்.

ஆ. பேய்பயழுத்ைொயின் வல்லிைத்திற்கு வல்லிைம், பேல்லிைத்திற்கு
பேல்லிைம், இதடயிைத்திற்கு இதடயிைம் என அளமதல் தவண்டும். அதத
எழுத்துத் ததளவயில்ளல. அதத இனம் வந்தால் தபாதும்.

இ. பமல்லினபமய்க்கு மட்டும் அடுத்ை உயிர்பேய்யும் அமை இைம் வரதவண்டும்.

ஈ. சீர்களில் உள்ை ய், ர், ழ் என்ற மூன்று எழுத்துகளும் சந்தக் கணக்கில் எடுத்துக்
பகாள்ைப்படுவதில்ளல. இவ்பவழுத்துகள் சந்தத்தில் தாக்கத்ளத ஏற்படுத்தாது.

உ. சீர்களில் உள்ை ஃ என்ற ஆய்த எழுத்து ஆய்தத்துக்கு ஆய்தம் என அதத
எழுத்து ஒன்றி வரதவண்டும்.

எ.கொ:

வஞ்ச மனத்துடன் வந்து புகுந்தவர்
வாளல யறுத்திட வாராதயா – வரும்

பவஞ்ச மருக்கிது தவளை பபாருட்குளவ
தமலும் குவித்துடன் தாராதயா?

ைந்ைம்: வஞ்ச - பவஞ்ச
வாராதயா - தாராதயா

இதயபு

சீர்களின் இறுதி அதை ஒன்றிவருவது. கவிளத அடியில் இறுதியிலிருந்து
இரண்டொம் எழுத்து ஒன்றி வருவதாகும்.

எ.கொ 1

தமிழுக்கும் அமுபதன்று ம ர்
தமிழின்பத் தமிபழங்கள் உயிருக்கு மநர்

இறுதியில் ம ர் - மநர் என இறுதி அளசகள் மட்டும் ஒன்றிவந்ததால் இளயபு.

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

2

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

எ.கொ 2

பவள்ளிப் பனிமளலயின் மீது லாவுமவொம்
தமளலக் கடல்முழுதும் கப்பல் விடுமவொம்

இறுதியில் மவொம் - மவொம் என இறுதியிலிருந்து இரண்டாம் எழுத்து ஒன்றி
வந்ததால் இளயபு.

எ.கொ 3

தமிழுண்டு தமிழ்மக்கள் உண்டு
தமிழுக்கு நாளும்பசய் தவாம்நல்ல பதாண்டு

இறுதியில் ண்டு - ண்டு என இறுதியிலிருந்து இரண்டாம் எழுத்து ஒன்றி வந்ததால்
இளயபு.

முரண் பைொதட

சீர்கள் ப ொருளொல் முரண் ட்டு வருவது முரண் பதாளட. அஃதாவது எதிர் எதிர்
கருத்துகைாக அளமந்து வருதல் முரண் பதாளடயாகும்.

எ.கொ 1
உறங்கு வதுதபாலும் சாக்காடு உறங்கி
விழிப்பது தபாலும் பிறப்பு (குறள் - 339)

உறங்குவது – விழிப் து பபாருள் முரண்படுவதால் முரண்பதாளட.

அணி நயம்

உவதே அணி

ஒன்றன் பண்பு, பதாழில், பயன் ஆகியளவ நன்கு விைங்குமாறு ஒத்தளத ஒப்பிட்டுக்
கூறுவது உவளமயணி. இதில் முதலில் உவளமயும் அடுத்து உவளமப்படுபபாருளும்
வரும்.

எ.கொ:

நிலாமுகம் – நிலா தபான்ற முகம்
தவல்விழி – தவல் தபான்ற விழி
சங்குநிறப் பால் – சங்ளகப் தபான்ற பவண்ளம நிறத்திலான பால்

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

3

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

உருவக அணி

உவளமயும் பபாருளும் தவற்றுளம இன்றி ஒன்பறன பகாள்வது உருவகம். உருவக
அணியில் முதலில் உவளமப்படுபபாருளும் அடுத்து உவளமயும் வரும்.

எ.கொ:
விழிதவல் – விழி தவலாக உருவகப்படுத்தப்பட்டுள்ைது
வானத்தாய் – வானம் தாயாக உருவகப்படுத்தப்பட்டுள்ைது

பின்வருநிதல அணி

ஒரு கவிளதயில் முன்னர் வந்த பசால்தல திரும்பவரினும் அல்லது முன்னர் வந்த
பபாருதை பின்னர்த் திரும்ப வரினும் அது பின்வருநிளலயாகும்.

எ.கொ:
காக்ளகச் சிறகினிதல நந்ைலொலொ – நின்றன்
கரிய நிறம் ததான்றுளததய நந்ைலொலொ

திரிபு அணி

சீர்களில் முதல் எழுத்து மட்டும் தவறுபட்டிருக்க, மற்றளவ எல்லாம் அதத
எழுத்துகைாக ஒன்றி வருவது திரிபு அணி.

எ.கொ:
கன்னம் சிவந்து அன்னம் நடந்து முன்னம் வரும்பபாழுது
கன்னம் - அன்னம் - முன்னம்
(இம்மூன்றிலும் முதபலழுத்து மட்டும் தவறாக, மற்ற எழுத்பதல்லாம் ஒன்றாக
வந்ததால் இளவ திரிபு அணி)

ைற்குறிப்ம ற்ற அணி

கவிஞர், ஓர் அஃறிளணப் பபாருளை உயர்திளணயாக உருவகம் பசய்து தன்
குறிப்பிளனயும் கருத்ளதயும் அதன்தமல் ஏற்றிக் கூறுவதத தற்குறிப்தபற்ற
அணியாகும்.

எ.கொ:
நிலா முகத்ளதக் காட்டியது

மனிதர்கள் முகம் காட்டும் பசயளல அஃறிளணப் பபாருைான நிலவுக்கு ஏற்றிப்
பாடுகின்றார்.

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

4

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

ைன்தே நவிற்சி அணி

ஒன்றன் தன்ளமளய அப்படிதய இயல்பாக அழகுபட நவில்வது தன்ளம நவிற்சி
அணியாகும்.

எ.கொ:
தாய்பமாழி என்பது தாயின்பமாழி – அது
தாயும் நீயும் தபசும்பமாழி

முரண் அணி

முரணான இரு பபாருள்களுக்கிளடயில் ஒருளமப்பாடு கற்பித்துக் கூறுவது முரண்
அணியாகும்.

எ.கொ:
சுடும் நிலவு சுடாத சூரியன்

குளிர்ந்த தன்ளமளயக் பகாண்ட நிலவு சுடுவதாகவும் சுடும் தன்ளமளயக் பகாண்ட
சூரியன் சுடாது என்றும் கூறியிருப்பது முரணாக அளமந்துள்ைது.

உயர்வு நவிற்சி அணி

இயற்ளகக்கு அப்பால் நம்பவியலாத அைவு உயர்த்திதயா தாழ்த்திதயா மிளகயாகக்
கூறுவது.

எ.கொ:
கட்ளட விரளலயும் விடஇமயம் – இன்னும்
குட்ளட என்பளத எடுத்துச்பசால்!

கட்ளட விரளலவிட இமயமளல சிறியது என நம்பவியலாத அைவிற்குப் பாடுகிறார்.

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

5

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

ேடக்கு அணி

ஓர் அடியில் வந்த பசால் அதத அடியிதலா அடுத்த அடியிதலா மீண்டும் வருவது
மடக்கு அணி எனப்படும். ஆனால், மீண்டும் வருகிற பசால் ஒவ்பவாரு முளறயும்
அதத வடிவில் இருந்தாலும் பவவ்தவறு பபாருளைக் குறிக்கும்.

எ.கொ:
வட்ட நிலவினில் ட்ட களறபயன

வாழ்க்ளக யளமந்தது பாருங்கடி
பவட்ட பவளியினில் ட்ட மரபமன

தவரற்றுப் தபானததன் கூறுங்கடி

முதல் அடியில் உள்ை பட்ட என்ற பசால் நிலவில் ஏற்பட்ட களறளய உணர்த்துகிறது.
இரண்டாவது அடியில் உள்ை பட்ட என்ற பசால் மடிந்துதபான மரத்ளத
உணர்த்துகிறது.

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

6

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

2.0 கவிதைகள்

2.1 கொலம் றக்குைடொ!

இயற்ப யர்: சுந்தரராசு

புதைப யர்: கரு. திருவரசு, பாவலன்

பிறப்பு: 20.10.1936 (தமிழ்நாடு)

ேதறவு: 8.6.2012

கல்வி/பைொழில்:  பதாடக்கக் கல்வி
 நகராண்ளமக் கழகத்தில் பணி

கவிஞர் அதட: வண்ணக் கவிஞர்
பின்ைணி
விருது/ ரிசு:  வண்ணக் கவிஞர் விருது
கவிஞர்  பபாற்பதக்கங்கள்
தடப்பு
ஈடு ட்ட துதற:  மரபுக் கவிளத
 இளசப்பாடல்

 கட்டுளர

 இலக்கண இலக்கிய ஆய்வுகள்

 இதழியல்

 இலக்கியச் சமய உளரகள்

 நாடகங்கள்

 கவியரங்கம்

வதககள்:  குறுங்காவியம் (அழதகாவியம்)
 கவிளதத் பதாகுப்பு (வண்ணங்கள்,

கவியரங்கில் கரு.திருவரசு, நால்வர்)
 இளசப் பாடல் பதாகுப்பு (முதல் மலர்)
 பசாற்புணர்ச்சிப் பாக்கள் (பிளழ திருத்தம்)
 வாபனாலி நாடகங்கள் (மங்கம்மா

மாளிளக)
 தமளட நாடகங்கள்

பகொள்தக: பமாழிப்பற்று

கருப்ப ொருள்: பல்வளகக் கருப்பபாருள்களைத் தம்முளடய
பளடப்புகளில் ளகயாண்டுள்ைார்.

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

7

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

கொலம் றக்குைடொ!

காலம் பறக்குதடா! - தமிழா
வாழப் பறந்திடடா!

தகாைம் வலம்வரதவ - உலகம்
தகாலம் புளனயுதடா!

நாளும் நடக்ளகயிதல - புதுளம
நாடிப் பபருகுதடா!

வாழும் வளககளிதல - வைங்கள்
வந்து குவியுதடா!

தநற்றுத் திருந்தியவர் - உன்ளன
தநாக்கிப் பழகியவர்

ஊற்றுப் பபருக்பகனதவ - இன்பம்
ஊறத் திளைக்கின்றார்!

காற்றுக் கிளடயினிதல - அளல
கத்தும் கடலினிதல

ஆட்டம் நடத்துகின்றார்! - நீதயன்
ஆழக் கிணற்றிலுள்ைாய்?

நாளும் முழங்குகின்றாய் - அந்த
நாளில் இருந்தபதல்லாம்!

காலப் பயனறியாய்! - உய்ளவக்
காணும் கடன் மறந்தாய்!

பாழும் பிரிவிளனகள் - வைர்த்தத
பாளத தவறிவிட்டாய்!

மீளும் வளகபமாழிவார் தம்பமாடும்
தமாதிக் பகடுத்திடுவாய்!

ஒன்றிச் பசயல்புரிந்தால் - நாம்
உச்சிக் குயர்தவாபமன

ஒன்றி முளறவகுப்பாய்! - சின்னாள்
பசன்று நிளலயறிந்தால்

என்றும் இருந்ததுதபால் - இருப்பாய்
ஏதும் பசயல்புரியாய்!

என்றிங் குயர்வதடா! - தமிழா
எண்ணிச் பசயல்பதாடடா!

- கவிஞர் கரு. திருவரசு

ொடுப ொருள்: சமுதாயம்
தேயக்கரு: தமிழர் முன்தனற்றம்

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

8

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

தகாைம் பைொற்ப ொருள் விளக்கம்
தகாலம் - பூமி / உலகம்
வைங்கள் - காட்சி / மாற்றங்கள்
குவியுதடா - பசல்வங்கள்
ஊற்று - குவியலாய்ச் தசர்வது
ஊறத் - நீரூற்று
ஆழக் கிணற்றிலுள்ைாய் - ஆழ்ந்து / மூழ்கி
முழங்குகின்றாய் - பின்தங்கி
உய்ளவ - பபருமிதத்துடன் தபசுகின்றாய்
கடன் - முன்தனற்றம்
பாழும் - கடளம
மீளும் - பயனற்ற
வளகபமாழிவார் - மீட்சி பபற
தமாதி - வழிகளைக் கூறுபவர்
ஒன்றி - சண்ளடயிட்டு
உச்சி - ஒற்றுளமயாக
சின்னாள் - உயர்நிளல
- சில நாள்

பைரிநிதலக் கருத்துகள்

கண்ணி 1
காலம் விளரந்து நகர்கின்றது. காலச் சுழற்சியில் உலகில் பல மாற்றங்கள் நிகழ்ந்த
வண்ணமாய் உள்ைன. இக்கால ஓட்டத்தில் உலகில் பல புதுளமகள் நிகழ்கின்றன. மனித
வாழ்க்ளகயில் பசல்வங்கள் பபருகுகின்றன. ஆகதவ, தமிழர்கள் இக்கால
மாற்றத்திற்தகற்பத் தங்களை மாற்றிக் பகாள்ை தவண்டும்.

கண்ணி 2
தமதலாங்கி இருந்த தமிழர்களைப் பார்த்துத் தங்கள் வாழ்க்ளகளயச் சீர்பசய்து
பகாண்டவர்கள் எல்லாம், மிகக் குறுகிய காலத்திதலதய எல்லாச் பசல்வங்களையும்
குவித்து இன்புற்று வாழ்கின்றனர். தமலும், ஆகாயம் மற்றும் கடல் வழியாகவும்
பயணப்பட்டுத் தங்கள் வாழ்க்ளகத் தரத்ளத உயர்த்திக் பகாள்கின்றனர். ஆனால்,
தமிழர்கள் மட்டும் ஏன் அன்று இருந்த நிளலயிலிருந்து தாழ்ந்து இருக்கின்றனர் என்று
கவிஞர் வினவுகிறார்.

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

9

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

கண்ணி 3
தமிழர்கள் இன்னும் பழம்பபருளமளயதய தபசிக் பகாண்டிருக்கின்றனர். காலத்தின்
அருளமளய உணராததால் இன்னும் முன்தனற்றம் காணும் வழிமுளறகளை அறியாமல்
இருக்கின்றார்கள். சமுதாயத்தில் தீளமகளை ஏற்படுத்தும் தவற்றுளமகளைக்
களடப்பிடிப்பதால் வாழ்க்ளகயில் முன்தனறும் தநாக்கத்திலிருந்து விலகிவிட்டனர்.
இத்தளகய அறியாளமயிலிருந்து மீள்வதற்கான வழிளயக் காட்டுகின்றவர்களையும்
வீணாகப் பளகத்து வாய்ப்பிளனக் பகடுத்துக் பகாள்கின்றார்கள்.

கண்ணி 4
ஒற்றுளமயாகச் பசயல்பட்டால் உயர்ந்த நிளலளய அளடய முடியும் என்ற திட்டத்ளத
முன் ளவத்தும் சில காலம் கடந்த பின்னும் எந்த மாற்றமும் இல்லாமல் பசயலற்றுக்
கிடப்பார்கள். இந்த நாட்டில் எப்பபாழுது தமிழர்கள் உயரப்தபாகிறார்கள்? தமிழ்ச்
சமுதாயம் இளத எண்ணத்தில் பகாண்டு பசயலில் இறங்க தவண்டும்.

புதைநிதலக் கருத்துகள்

1. எல்லா சமூகத்தினரும் இருக்கின்ற வாய்ப்ளபப் பயன்படுத்தி முன்தனறிக்
பகாண்டிருக்கிறார்கள். தமிழர்கைாகிய நாமும் பபாருைாதாரத்ளத உயர்த்தி
வாழ்க்ளகளய தமம்படுத்திக் பகாள்ை தவண்டும்.

2. தமிழர்கள் பபாருைாதாரத்தில் சிறந்து விைங்க உயரிய பாரம்பரியத்ளதயும்
பண்பாட்ளடயும் கட்டிக்காக்க தவண்டும்.

3. பழம்பபருளமகளையுளடய தமிழினம் இன்று பிரிவிளனகைால்
சீரழிந்துபகாண்டிருக்கிறது. தமிழினம் மீண்டு
வரதவண்டும் இத்தளகய சிக்கலிலிருந்து

4. தமிழர்கள் ஒன்றுபட்டால் வாழ்வில் உயரலாம்.

* மவறு ஏற்புதடய பைரிநிதல, புதைநிதலக் கருத்துகள் இருப்பின்
அவற்தறயும் ஏற்றுக் பகொள்ளலொம்.

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

10

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

நயங்கள்

1. ஓதை நயம் கண்ணி 3

1.1 எதுதக பாழும் - மீளும்

கண்ணி 1
காலம் - தகாளம்
நாளும் - வாழும்

கண்ணி 2 கண்ணி 4 ஒன்றி
தநற்றுத் - ஊற்றுப் என்றிங்
ஒன்றிச் -
என்றும் -

1.2 மேொதை

கண்ணி 1 மகொலம் கண்ணி 3 நொளில்
நொடிப் கொணும்
மகொைம் - வந்து நொளும் -
நொளும் - கொலப் - ொளத
வொழும் -
ொழும் -

கண்ணி 2 ஊறத் கண்ணி 4 உச்சிக்
கத்தும் ஏதும்
ஊற்றுப் - ஆழக் ஒன்றிச் - எண்ணிச்
கொற்றுக் - என்றும் -
ஆட்டம் - என்றிங் -

1.3 ைந்ைம் கண்ணி 3
நாளும் - பாழும் - மீளும்
கண்ணி 1
காலம் – தகாைம்
நாளும் – வாழும்
பபருகுதடா – குவியுதடா

கண்ணி 2
ஊற்று – காற்று

1.4 இதயபு கண்ணி 3
பயனறியாய்
கண்ணி 1 மறந்தாய்
பறக்குதடா தவறிவிட்டாய்
பறந்திடடா பகடுத்திடுவாய்
புளனயுதடா
பபருகுதடா
குவியுதடா

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

11

கண்ணி 2 ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
திருந்தியவர் (கவிதை)
பழகியவர்
கிளடயினிதல கண்ணி 4
கடலினிதல குயர்வதடா
பசயல்பதாடடா
2. அணி நயம்

2.1 உவதே அணி

 ஊற்றுப் பபருக்பகனதவ

2.2 பின்வருநிதல அணி

ஒன்றி - ஒன்றி

2.3 திரிபு அணி

தநற்று – ஊற்று – காற்று
நாளும் – மீளும்

2.4 ைற்குறிப்ம ற்ற அணி

 உலகம் தகாலம் புளனயுதடா!
 அளல கத்தும் கடலினிதல

2.5 ைன்தே நவிற்சி அணி

நாளும் முழங்குகின்றாய் - அந்த
நாளில் இருந்தபதல்லாம்!

3. ப ொருள் நயம்
3.1 பைரிப ொருள்

கால வைர்ச்சிக்கு ஏற்பப் பல துளறகள் அசுர வைர்ச்சி அளடந்து
வருகின்றன. காலத்திற்தகற்பத் தமிழர் முன்தனற்றம் அளமய தவண்டும்
என்பளதக் கவிஞர் காலம் பறக்கின்றது என நயமாக எடுத்துளரக்கின்றார்.

3.2 புதைப ொருள்

தமிழர்களை தநாக்கி கவிஞர் ‘காலம் பறக்குதடா!’ என உரக்கப் பாடி
உறங்கிக் பகாண்டிருக்கும் தமிழினத்திற்கான ஓர் எச்சரிக்ளக
ஒலிபயழுப்பிக் காலத்ததாடு பசயல்படுவதற்கு நயமாக அளறகூவல்
விடுக்கிறார்.

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

12

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

4. பைொல்நயம்
 தகாலம் புளனயுதடா
 ஊற்றுப் பபருக்பகனதவ
 இன்பம் ஊறத் திளைக்கின்றார்
 அளல கத்தும் கடலினிதல
 ஆழக் கிணற்றிலுள்ைாய்?
 கடன் மறந்தாய்

* மவறு நயங்கள் இருப்பின் அவற்தறயும் கவைத்தில் பகொள்ளவும்.

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

13

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

ைொக்கம்

1. உலக முன்தனற்றத்திற்கு ஏற்றவாறு தமிழர்கள் வாழவில்ளல என்பது
தவதளனயளிக்கிறது.

2. தமிழர்களிடம் பலவற்ளறக் கற்றுக் பகாண்டு பிற இனத்தவர் உயர்ந்துவிட்டளத
எண்ணும்தபாது ஏமாற்றம் அளிக்கிறது.

3. கடந்த காலப் பபருளமகளைதய தபசி காலத்ளத விரயம் பசய்யும் தமிழர்களின்
அறியாளமளய எண்ணும்தபாது வருத்தமளிக்கிறது.

4. பிரிவிளனகளை வைர்த்துச் சீரழியும் தமிழர்களின் தபாக்கு பவறுப்புணர்ளவ
ஏற்படுத்துகிறது.

5. தமிழர்கள் பசால்வதுதபால் பசயல்படுவதில்ளல என்பது ஏமாற்றமளிக்கிறது.

டிப்பிதை

1. உலக முன்தனற்றத்திற்கு ஏற்பத் தமிழர்கள் தங்கள் வாழ்ளவச் சீரளமத்தால்தான்
வாழ்க்ளகயில் முன்தனற முடியும்.

2. பல வளகயான ஆற்றல்களையும் திறன்களையும் உளடய தமிழர்கள் அதளன
முழுளமயாகப் பயன்படுத்தி, தங்கள் வாழ்க்ளகயில் முன்தனற முற்படுதல் அவசியம்.

3. பழம்பபருளமகளைப் தபசுவளத விட்டுவிட்டுத் தற்காலச் சூழலுக்தகற்ப பசயலில்
ஈடுபட்டு முன்தனறுதல் முக்கியம்.

4. தமிழர்கள் தங்களிளடதய உள்ை தவற்றுளமகளைக் களைந்து ஒற்றுளமளய
வைர்க்க தவண்டும்.

5. உலக முன்தனற்றத்திற்கு ஏற்றவாறு தமிழர்கள் வாழதவண்டும்.

* மவறு ஏற்புதடய ைொக்கம் ேற்றும் டிப்பிதைதயயும் ஏற்றுக்பகொள்ளலொம்.

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

14

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

2.2 நொதள நேமை!

இயற்ப யர்: கா.மாரிமுத்து

புதைப யர்: காசிதாசன்

பிறப்பு: 30.9.1956 (தமிழ்நாடு)

கல்வி/பைொழில்:  பி.யு.சி கல்லூரி படிப்பு
 பத்திரிளகத் துளற

கவிஞர் விருது/ ரிசு:  அளனத்துலக தமிழ் இளசப்பாடல்
பின்ைணி தபாட்டியில் முதல் பரிசு

கவிஞர்  திருக்குறள் மாநாட்டில் மரபுக் கவிளதக்கு
தடப்பு முதல் பரிசு

 முருகன் மாநாட்டில் காவடிச் சிந்து முதல்
பரிசு

ஈடு ட்ட துதற:  மரபுக் கவிளத
 இளசப்பாடல்
 கட்டுளர
 இலக்கண - இலக்கிய ஆய்வு
 இதழியல்
 இலக்கிய சமய உளரகள்

வதககள்:  கவிளதத் பதாகுப்பு - (சாமிதவலர் புகழ்மாளல-
1988)

 மரபுக் கவிளத (புதுபவள்ைம்-1997, அரட்ளட
அரங்கம் - 2009)

பகொள்தக: பமாழிப்பற்று

கருப்ப ொருள்: பல்வளகக் கருப்பபாருள்களைத் தம்முளடய
பளடப்புகளில் ளகயாண்டுள்ைார்.

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

15

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

நொதள நேமை

பதன்றல் விளையாடும் தசாளல வனபமங்கள்
ததசபமன்தற ஒன்றாய்க் கூடுங்கடி

குன்றினில் நின்றாடுங் தகால மயிபலனக்
பகாட்டுங்கடி கும்மி பகாட்டுங்கடி

ததாட்டப் புறத்தினில் பதாட்ட இடத்தினில்
பநாய்வமும் பசம்பளன ஈயபமலாம்

பாட்டன் வியர்ளவ நீர் பட்ட சிறப்பபன
பாடுங்கடி பாடி ஆடுங்கடி

பத்து மளலயினில் பகாட்டும் மளழபயன
பார்க்க வருகின்ற கூட்டபமலாம்

முத்துக் களலயினில் தமாகம் அளடந்ததால்
முல்ளல மலர்கதை பகாட்டுங்கடி

முத்து மணித்திரள் மூழ்கி எடுத்தவர்
முன்னுளர வாழ்பவனக் பகாட்டுங்கடி

முத்திளரயிட்டவர் மூத்த குடியினர்
முத்தமிழர் என்தற பகாட்டுங்கடி

வட்ட நிலவினில் பட்ட களறபயன
வாழ்க்ளக யளமந்தது பாருங்கடி

பவட்ட பவளியினில் பட்ட மரபமன
தவரற்றுப் தபானததன் கூறுங்கடி

நாளை வருங்காலம் நம்மவர்க்தக என்று
நம்தமிழ்ப் பபண்கதை பகாட்டுங்கடி

தவளை வருபமன்று வீணில் உறங்காமல்
வீறுபகாண்தட கும்மி பகாட்டுங்கடி!

- கவிஞர் கொசிைொைன்

ொடுப ொருள்: வாழ்க்ளக
தேயக்கரு:
தமிழர் தம் சிறப்புகளை அறிந்தால்
எதிர்காலம் சிறக்கும்

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

16

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

தகால மயிபலன பைொற்ப ொருள் விளக்கம்
பநாய்வமும் - அழகிய மயில்
பாட்டன் - ரப்பரும்
தமாகம் - அப்பாவின் அப்பா (தந்ளத வழித் தாத்தா)
முத்துக் களலயினில் - ஆளச / விருப்பம்
முத்து மணித்திரள் - அழகிய / சிறந்த
முன்னுளர - முழுளமயான முத்து
முத்தமிழர் - முன்மாதிரியான
பட்ட மரபமன - தசர, தசாழ, பாண்டியன் வழி வந்தவர்
வீறுபகாண்தட - மடிந்துதபான மரம்
- எழுச்சியுடன்

பைரிநிதலக் கருத்துகள்

கண்ணி 1
இயற்ளக அழகு மிகுந்தது எங்கள் நாபடன்தற ஒன்றாய்க் கூடுதவாம். குன்றினில்
நின்று ததாளக விரித்தாடும் மயிளலப்தபால கும்மி பகாட்டி மகிழ்தவாம்.

கண்ணி 2
ததாட்டத்தில் பார்க்கும் திளசகளிபலல்லாம் காணும் ரப்பர், பசம்பளன, ஈயம் ஆகிய
வைங்கள் எல்லாம் நம் முன்தனார்களின் சிறந்த உளழப்ளபப் பளறசாற்றுகின்றன. அளவ
நமக்குக் கிளடத்த பபருளமபயன்று பாடி மகிழ்தவாம்.

கண்ணி 3
பத்துமளலக்குத் திரண்டு வருகின்ற மக்கள் கூட்டபமல்லாம் அங்குக் காணப்படும்
உயர்வான களல நுட்பத்ளதக் கண்டு மனம் மயங்குகின்றன. அப்பபருளமளய எண்ணி
நாம் கும்மி பகாட்டுதவாம்.

கண்ணி 4
ஆழ்கடலில் மூழ்கி முத்பதடுத்துச் சிறப்பாக வாழ்ந்த நம் முன்தனார்களின் வாழ்க்ளக
நமக்கு நல்லபதாரு வழிகாட்டி. உலகில் சிறந்து விைங்கியவர்கள் முத்தமிழர்கள் என்று
கும்மி பகாட்டி மகிழ்தவாம்.

கண்ணி 5
முழு நிலவில் ஏற்பட்ட களறளயப்தபால மதலசியத் தமிழர்களின் வாழ்விலும் கைங்கம்
இருப்பளத அறியதவண்டும். திறந்த பவளியிலுள்ை பட்டுப்தபான மரம்தபால் தமிழர்களின்
வாழ்வு சீர்குளலந்து தபானதற்கான காரணத்ளதயும் அறியதவண்டும்.

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

17

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

கண்ணி 6
எதிர்காலம் நமது சமுதாயத்திற்கு உரியது என்ற நம்பிக்ளகதயாடு தமிழ்ப் பபண்கதை
நீங்கள் கும்மி பகாட்டுங்கள். நாம் வீணாகப் பபாழுளதக் கழிக்காமல், வாய்ப்புக்குக்
காத்திராமல் எழுச்சிதயாடு பசயல்படுதவாம்.

புதைநிதலக் கருத்துகள்
1. மதலசிய நாட்டின் இயற்ளக எழிளலப் தபாற்ற தவண்டும்.
2. நாட்டின் தமன்ளமக்குக் கடுளமயாக உளழத்த நம் முன்தனார்களின் தியாகத்ளதப்

தபாற்ற தவண்டும்.
3. நம் முன்தனார்கள் தபாற்றி வைர்த்த களலளய நாம் கட்டிக் காக்கதவண்டும்.
4. நம் முன்தனார்களின் பண்பட்ட வாழ்க்ளகளய நாம் பின்பற்ற தவண்டும்.
5. தமிழர்கள் தங்கள் வாழ்க்ளகயில் உள்ை குளறகளைச் சீர்பசய்து வாழதவண்டும்.

* மவறு ஏற்புதடய பைரிநிதல, புதைநிதலக் கருத்துகள் இருப்பின்
அவற்தறயும் ஏற்றுக் பகொள்ளலொம்.

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

18

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

நயங்கள்

1. ஓதை நயம்

1.1 எதுதக

கண்ணி 1 கண்ணி 4
பதன்றல் - குன்றினில்
முத்து - முத்திளரயிட்டவர்

கண்ணி 2 கண்ணி 5
ததாட்டப் - பாட்டன்
வட்ட - பவட்ட

கண்ணி 3 கண்ணி 6

பத்து - முத்து நாதள - தவதள

1.2 மேொதை கண்ணி 4
கண்ணி 1
பைன்றல் - மைசபமன்தற முத்து - முன்னுளர
குன்றினில் - பகொட்டுங்கடி
முத்திளரயிட்டவர் - முத்தமிழர்
கண்ணி 2
ொட்டன் - ொடுங்கடி கண்ணி 5

கண்ணி 3 வட்ட - வொழ்க்ளக
த்து - ொர்க்க
பவட்ட - மவரற்றுப்
முத்துக் - முல்ளல
கண்ணி 6
1.3 ைந்ைம்
கண்ணி 2 நொளை - நம்தமிழ்ப்
பதாட்ட - பட்ட மவளை - வீறுபகாண்தட

கண்ணி 3 கண்ணி 5 - பட்ட
மளலயினில் - களலயினில் வட்ட - பட்ட
பவட்ட - கூறுங்கடி
பாருங்கடி

கண்ணி 6

நாளை - தவளை

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

19

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

1.4 இதயபு கண்ணி 5
பாருங்கடி - கூறுங்கடி
கண்ணி 1
கூடுங்கடி - பகாட்டுங்கடி

கண்ணி 4 கண்ணி 6

பகாட்டுங்கடி – பகாட்டுங்கடி பகாட்டுங்கடி - பகாட்டுங்கடி

2. அணி நயம்

2.1 உவதே அணி

 தகால மயிபலன
 பகாட்டும் மளழபயன
 முத்துக் களலயினில்
 பட்ட களறபயன
 பட்ட மரபமன

2.2 உருவக அணி

- தசாளல வனம் - வைமான நாடு
 முல்ளல மலர்கதை - பபண்கள்

2.3 பின்வருநிதல அணி

 பகாட்டுங்கடி – பகாட்டுங்கடி
 பட்ட – பட்ட

2.4 திரிபு அணி

பதாட்ட - பட்ட

பாடுங்கடி - ஆடுங்கடி

பத்து - முத்து

மளலயினில் - களலயினில்

வட்ட - பட்ட

பவட்ட - பட்ட

நாளை - தவளை

2.5 ைற்குறிப்ம ற்ற அணி

 பதன்றல் விளையாடும் தசாளல

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

20

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

2.6 ேடக்கு அணி
ட்ட களறபயன – ட்ட மரபமன

2.7 ைன்தே நவிற்சி அணி

ததாட்டப் புறத்தினில் பதாட்ட இடத்தினில்
பநாய்வமும் பசம்பளன ஈயபமலாம்

3. ப ொருள் நயம்
3.1 பைரிப ொருள்

நாளைய வாழ்க்ளக வைமாக அளமய மதலசியத் தமிழர்கள் தங்கள்
வாழ்க்ளகளய இன்தற வடிவளமக்க தவண்டும் என்ற கருத்தில்
இக்கவிளதளய இயற்றியுள்ைார் கவிஞர்அளமதியும் அழகும் பகாழிக்கும் .
இந்த நாட்டில் தமிழர்களின் பவற்றிச் சுவடுகளும் சாதளனகளும்
ஆனால் அளவபயல்லாம் பல சிக்க .ஏராைம்ல்கைால் களறபட்டுச்
சிறுளமயுற்றதாகக் கவிஞர் நயமாகப் பாடுகின்றார்.

3.2 புதைப ொருள்

இந்நாட்டுத் தமிழர்களின் எதிர்காலம் வினாக்குறியாகி விடுதமா என்ற
அச்சத்ளத இக்கவிளதயின்வழி அறிய முடிகின்றதுஇன்ளறய .
தமிழர்களின் வாழ்க்ளக பவட்ட பவளியில் பட்ட மரமாக நிற்பதாகக்
கூறுகின்றார்அரசியல் ., பபாருைாதாரம், கல்வி தபான்ற துளறகளில்
பின்தங்கியிருக்கின்ற நிளலளயதய இது உணர்த்துகின்றது.

4. பைொல்நயம்  முன்னுளர
 முத்திளரயிட்டவர்
 தசாளல வனம்  முத்தமிழர்
 தகாலமயில்  பட்ட களற
 பதாட்ட இடத்தினில்  பட்டமரபமன
 பகாட்டும் மளழபயன  தவரற்று
 முத்துக் களலயினில்
 முல்ளல மலர்கதை
 முத்து மணித்திரள்

* மவறு நயங்கள் இருப்பின் அவற்தறயும் கவைத்தில் பகொள்ளவும்.

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

21

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

ைொக்கம்

1. மதலசியாவின் இயற்ளக அழகு பபருமித உணர்ளவக் பகாடுக்கின்றது.

2. ததாட்டப்புறங்களில் வாழ்ந்த நமது முன்தனார்களின் கடுளமயான உளழப்பினால்
நாடு வைர்ச்சியளடந்தது என்பது பபருளமக்குரியது.

3. இந்நாட்டில் தமிழர்கள் தங்கள் களலளயப் தபாற்றி வைர்த்தது
பபருளமயளிக்கின்றது.

4. தமிழர்கள் உலகத்திற்கு நாகரிகத்ளதக் கற்றுக் பகாடுத்தது பபருமிதம்
அளிக்கின்றது.

5. இன்ளறய நிளலயில் தமிழர்கள் வாழ்க்ளகயில் பல குளறகளை உளடயவர்கைாக
இருப்பது தவதளன அளிக்கின்றது.

டிப்பிதை

1. இயற்ளகளயப் தபாற்றுவததாடு அந்த இயற்ளக அழியாமல் காப்பது நமது
கடளமயாகும்.

2. நாட்டின் வைப்பத்திற்காக உளழத்த நம் முன்தனார்களின் தியாகத்ளத நாம்
தபாற்ற தவண்டும். வரலாற்றில் அவர்களின் பங்களிப்பு இடம்பபறுவது அவசியம்.

3. இன்ளறய தளலமுளறயினர் நம் களலகள் அழியாமல் இருப்பதற்குத் தக்க
நடவடிக்ளககளை தமற்பகாள்ை தவண்டும்.

4. நாட்டில் பின்தங்கியிருக்கும் நமது நிளலளமளயக் களைவதற்கு நாம் முயல்வது
அவசியம்.

5. இந்த நாட்டில் நமக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறபதன்று நாம் நம்பிக்ளகக்
பகாள்ை தவண்டும்.

6. உலக முன்தனற்றத்திற்கு ஏற்பத் தமிழர்கள் தங்கள் வாழ்ளவச்
சீரளமத்துக்பகாள்ை தவண்டும்.

* மவறு ஏற்புதடய ைொக்கம் ேற்றும் டிப்பிதைதயயும் ஏற்றுக்பகொள்ளலொம்.

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

22

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

2.3 ைஞ்சிக்கூலி

கவிஞர் இயற்ப யர்: மு.கருப்ளபயா
பின்ைணி புதைப யர்:
பிறப்பு: காளரக்கிழார்
கவிஞர் ேதறவு:
தடப்பு கல்வி/பைொழில்: 13.10.1941 (மதலசியா)
அதட:
விருது/ ரிசு: 17.1.2016

ஈடு ட்ட துதற:  தமிழ்ப்பள்ளி
 அச்சக உரிளமயாைர்
வதககள்:  பத்திரிளகத் துளற

பகொள்தக: கவிச்சுடர் / மரபுக் கவிஞர்
கருப்ப ொருள்:
 துன் டாக்டர் மகாதீர் முகம்மது
அவர்களிடம் பபாற்பதக்கம் பபற்றார்.

 பல தபாட்டிகளில் பரிசு பபற்றார்.

 மரபுக் கவிளத
 இளசப்பாடல்
 கட்டுளர
 இலக்கண இலக்கிய ஆய்வு
 இதழியல்
 இலக்கிய சமய உளரகள்

 பாவியம் (1975-அளலதயாளச)
 எழுச்சிப்பாக்கள் (1977-களணகள்)
 கவிளதகள் (1980-பூச்சரம்)
 சிறுகளதகள் (நவமலர்கள்)
 கட்டுளரத் பதாகுப்பு (தகாளவக்தகாளவ)
 திளரப்படப் பாடல் (தணியாத தாகம்)
 இளசப்பாடதலாடு கவிளத
 களத/புதினம்- (பயணம்) / நாடகம்

 சமூக அக்களற

 பல்வளகக் கருப்பபாருள்களைத் தம்முளடய
பளடப்புகளில் ளகயாண்டுள்ைார்.

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

23

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

ைஞ்சிக்கூலி

சஞ்சிக் கூலியில் வந்ததன் என்று
தளலமுளறயாகச் பசால்லிச் பசால்லி
வஞ்சித் தவளன வாழ்த்தி வாழ்த்தி
வாழ்ந்தாருக்தக மாரடித்தாய் – உன்
வாணா பைல்லாம் தபாரடித்தாய்!

சஞ்சிக் கூலியில் வந்தாபலன்ன?
சம்பாதித்ததுவும் பகாஞ்சமா என்ன?
கஞ்சிக் கின்றும் ளகளய ஏந்திக்
களடவா சலிதல நிற்கின்றாய் – உன்
கட்டுடளலத்தான் விற்கின்றாய்!

காளல எழுந்த கடன்முடி யாமல்
ளகயில் வாளிக் கனம்குளறயாமல்
பாளல நிரப்பிக் பகாடுத்தளத யன்றிப்
பலளன முழுதும் கண்டாயா? – உன்
பங்ளக முழுதாய்க் பகாண்டாயா?

ததடிய பணத்தில் ஓடிய பசலளவத்
திடமாய்க் பகாஞ்சம் தசமித்திருந்தால்
வாடிய நாதை வாய்த்திருக் காது
மற்றவர் தபால நின்றிருப்பாய்! – பவறும்
மழுங்க னாகவா இன்றிருப்பாய்?

- கவிஞர் கொதரக்கிழொர்

ொடுப ொருள்: சஞ்சிக்கூலி

தேயக்கரு: ததாட்டப்புறத் தமிழர்களின் அவலம்

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

24

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

பைொற்ப ொருள் விளக்கம்

19-20ம் நூற்றாண்டுகளில் பதன்னிந்தியாவிலிருந்து

மலாயாவுக்குக் கூலி தவளலக்காக அளழத்து

வரப்பட்ட இந்தியர்களைக் குறிக்கும் பசால். இது

சஞ்சிக் கூலி - ஜஞ்ஜி என்னும் மலாய்ச் பசால்லிலிருந்து
உருவானது. தமிழில் இஃது ஒப்பந்தம் எனப்படும்.
வஞ்சித்தவளன
மாரடித்தாய் ஆங்கிதலயர்கைால் நியமிக்கப்பட்ட கங்காணிகள்
தபாரடித்தாய்
வாசலிதல இவர்களை ஒப்பந்தக் கூலிகைாகக் பகாண்டு வந்து
கடன்
மழுங்கனாகவா தசர்த்தனர்.

- ஏமாற்றியவளன/ துன்பத்துக்குள்ைாக்கியவளன
- இன்னல்பட்டாய்
- தபாராடினாய்
- நுளழவாயிலிதல
- கடளம
- அறிவுக் கூர்ளம குளறந்தவனாக

பைரிநிதலக் கருத்துகள்

கண்ணி 1
ஒப்பந்தக்கூலிகைாக இங்கு வந்ததாபமன காலம் காலமாகச் பசால்லிச் பசால்லி
ஏமாற்றியவர்களைப் தபாற்றிக்பகாண்டிருந்தாய். அததாடு மட்டுமல்லாமல் பல
இன்னல்களையும் அனுபவித்து வாழ்நாபைல்லாம் தபாராடினாய்.

கண்ணி 2
ஒப்பந்தக் கூலிகைாய் வந்தாலும் அதிகமாகதவ சம்பாதித்தாய். இருப்பினும், இன்னும்
வறுளமயில் வாடி நிற்கும் நிளல பதாடர்கின்றது. அடிளமகைாகப் பிறரிடம் ளகளய
ஏந்தி உடளலப் பயன்படுத்தித்தான் பிளழக்கின்றாய்.

கண்ணி 3
காளலயில் எழுந்ததும் உன் கடளம முடியாமல் ரப்பர் மரம் சீவி, அதில் கிளடக்கும்
பாளல வாளியில் நிரப்பிக் பகாடுத்தளதத் தவிர, தவறு எந்தப் பயளனயும் நீ பபற்றாயா?
எந்தப் பலளனயும் நீ முழுளமயாக அனுபவித்தாயா?

கண்ணி 4
வருந்தி உளழத்துப் பபற்ற பணத்ளதச் சிக்கனமாகச் பசலவு பசய்து தசமித்திருந்தால்,
வறுளமயில் வாடியிருக்க மாட்டாய். பிறளரப்தபால வாழ்வில் முன்தனறி இருப்பாய்.
அறிவுக் கூர்ளம குளறந்தவனாகவா இன்று இருந்திருப்பாய்?

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

25

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

புதைநிதலக் கருத்துகள்
1. இந்தியர்கள் ஒப்பந்தக் கூலிகைாகத் பதன்னிந்தியாவிலிருந்து இந்த நாட்டிற்குக்

பகாண்டுவரப்பட்டார்கள்.
2. இந்தியர்கள் கடினமாக உளழத்து இந்நாட்டின் முன்தனற்றத்திற்காகப் பாடுபட்டனர்.
3. இந்தியர்கள் அறியாளம நீக்கி விழிப்புணர்தவாடு பசயல்படதவண்டும்.
4. நம் உளழப்புக்தகற்ற பலளனக் கட்டாயம் நாதம அனுபவிக்க தவண்டும்.

* மவறு ஏற்புதடய பைரிநிதல, புதைநிதலக் கருத்துகள் இருப்பின்
அவற்தறயும் ஏற்றுக் பகொள்ளலொம்.

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

26

1. ஓதை நயம் ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
1.1 எதுதக (கவிதை)

கண்ணி 1 நயங்கள்
சஞ்சிக் - வஞ்சித்
கண்ணி 3
கண்ணி 2 காதல - பாதல
சஞ்சிக் - கஞ்சிக்
கண்ணி 4
ததடிய - வாடிய

1.2 மேொதை கண்ணி 3 ங்ளக

கண்ணி 1 கொளல - தகயில்
ொளல - லளன -
ைஞ்சிக் - ைளலமுளறயாகச்
வஞ்சித் - வொழ்ந்தாருக்தக - கண்ணி 4
வொணா
மைடிய - திடமாய்க்
கண்ணி 2 வொடிய - ேற்றவர் - ேழுங்க
ைஞ்சிக் - ைம்பாதித்ததுவும்
கஞ்சிக் - களடவாசலிதல -
கட்டுடளலத்தான்

1.3 ைந்ைம் கண்ணி 3
காளல - பாளல
கண்ணி 1 கண்டாயா - பகாண்டாயா
மாரடித்தாய் - தபாரடித்தாய்
சஞ்சி - வஞ்சி கண்ணி 4
ததடிய - ஓடிய
கண்ணி 2 ததடிய - வாடிய
சஞ்சி - கஞ்சி நின்றிருப்பாய் - இன்றிருப்பாய்
நிற்கின்றாய் - விற்கின்றாய்
கண்ணி 3
1.4 இதயபு கண்டாயா - பகாண்டாயா

கண்ணி 1 கண்ணி 4
பசால்லி - பசால்லி நின்றிருப்பாய் - இன்றிருப்பாய்
வாழ்த்தி - வாழ்த்தி
மாரடித்தாய் - தபாரடித்தாய்
கண்ணி 2
நிற்கின்றாய் - விற்கின்றாய்

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

27

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

1.5 முரண் பைொதட

வஞ்சி - வாழ்த்தி

2. அணி நயம்
2.1 பின்வருநிதல அணி

 பசால்லிச் பசால்லி
 வாழ்த்தி வாழ்த்தி

2.2 திரிபு அணி

 மாரடித்தாய் – தபாரடித்தாய்
 சஞ்சி – கஞ்சி
 விற்கின்றாய் – நிற்கின்றாய்
 கண்டாயா – பகாண்டாயா
 காளல – பாளல
 ததடிய – ஓடிய - வாடிய
 நின்றிருப்பாய் – இன்றிருப்பாய்

2.3 ைன்தே நவிற்சி அணி

சஞ்சிக் கூலியில் வந்ததன் என்று
தளலமுளறயாகச் பசால்லிச் பசால்லி
வஞ்சித் தவளன வாழ்த்தி வாழ்த்தி
வாழ்ந்தாருக்தக மாரடித்தாய்

3. ப ொருள் நயம்

3.1 பைரிப ொருள்

ஒப்பந்தக் கூலிகைாய் வந்த இந்திய ததாட்டத் பதாழிலாளிகள் தங்கள்
அறியாளமயாலும் தசமிப்புச் சிந்தளன இல்லாளமயாலும் வறுளமயில்
உழல்வது பற்றி நயமாகக் கவிஞர் எடுத்துளரக்கின்றார்.

3.2 புதைப ொருள்

தங்கள் உளழப்பின் பலளன அனுபவித்து வாழ இந்தியர்கள்
விழிப்புணர்தவாடு பசயல்படுவது அவசியம் என்பளத நயமாக கவிஞர்
கூறுகின்றார்.

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

28

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

4. பைொல்நயம்
 மாரடித்தாய்
 தபாரடித்தாய்
 கட்டுடளலத்தான்
 மழுங்க னாகவா

* மவறு நயங்கள் இருப்பின் அவற்தறயும் கவைத்தில் பகொள்ளவும்.

ைொக்கம்
1. இந்தியர்கள் தாம் சஞ்சிக்கூலி என்று தங்களை அளடயாைப்படுத்தி அடிளமப்பட்டு

வாழ்வது வருத்தமளிக்கிறது.
2. உளழக்கத் பதரிந்தும் பிளழக்கத் பதரியாததால் இந்தியர்களின் வாழ்க்ளகத் தரம்

உயரவில்ளல என்ற உண்ளம தவதளன அளிக்கிறது.
3. வரவுக்கு ஏற்பச் பசலவு பசய்து சிக்கனமாக வாழ தவண்டியதன் அவசியத்ளத

உணராதிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

டிப்பிதை

1. இந்தியர்களிடம் தசமிப்புப் பழக்கம் கட்டாயம் இருத்தல் அவசியம்.
2. இந்தியர்கள் முன்தனற சிந்தளன மாற்றம் ததளவ.
3. இந்தியர்கள் தங்களின் அறியாளமளயப் தபாக்கிக் பகாள்ளுதல் அவசியம்.
4. இந்தியர்கள் உளழப்புக்தகற்ற பலளனப் பபறுவதில் முளனப்புக் காட்ட தவண்டும்.

* மவறு ஏற்புதடய ைொக்கம் ேற்றும் டிப்பிதைதயயும் ஏற்றுக்பகொள்ளலொம்.

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

29

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

2.4 ஞொை வழி

இயற்ப யர்: பக.சுப்பிரமணியம்
புதைப யர்: பபான்முடி

பிறப்பு: 27.11.1939 (மதலசியா)

கல்வி/பைொழில்:  ஆசிரியர் பதாழில் பயிற்சி
 ஆசிரியர் / தளலளமயாசிரியர்

கவிஞர் விருது/ ரிசு:  குழந்ளத எழுத்தாைர் – தமிழ் இலக்கிக்
பின்ைணி கழகத்தினர்

கவிஞர்  தங்கப் பதக்கம்(1999) - மதலசியத் தமிழ்
தடப்பு எழுத்தாைர் சங்கம்

 பபாற்பதக்கம் (2000) - கவிளத மாநாடு
 இலக்கியத்துளறப் பரிசுகள்

ஈடு ட்ட துதற:  மரபுக்கவிளத
 இளசப்பாடல்
 கட்டுளர
 உளரவீச்சு
 இலக்கண இலக்கிய ஆய்வுகள்
 இதழியல்
 இலக்கிய உளரகள்
 சமய உளரகள்

வதககள்:  சிறுவர் பாட்டு நூல்கள் - பறளவக் கப்பல்
(1984)

 கவிளதத்பதாகுப்பு - பபான்முடி கவிளதகள்
(1994)

 கட்டுளரத் பதாகுப்பு - பமாழிச் பசல்வம்
 பயிற்சி நூல்கள் - 5ம், 6ம் படிவ இலக்கியப்

பாடம்

பகொள்தக: கல்வி வைர்ச்சி
கருப்ப ொருள்:
பல்வளகக் கருப்பபாருள்களைத் தம்முளடய
பளடப்புகளில் ளகயாண்டுள்ைார்.

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

30

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

ஞொை வழி

ஈனவழிச் பசன்தற நாளும்
இயல்பிலாச் பசயல்க ைாற்றிப்

தபானவழி பநறிபயன் கின்றாய்;
பபாய்க்கு, பமய் வண்ணம் பூசி

ஊனவிழிக் குயர்வு தசர்ப்பாய்;
உனக்பகான்று பசால்தவன், நல்தலார்

ஞானவழி நிற்பாய், பநஞ்தச
நல்லுப ததசம் இஃதத!

குணம்விட்டுக் குறிகள் பகட்டுக்
குவலயம் தன்னில் ஆன்தறார்

இனம்விட்டுச் சிறுளம பசய்,தீ
இயல்பினர் தம்ளம நாடிப்

பணங்கண்டு பல்லி ளிக்கும்
பாங்கிளனப் பபற்றாய், அன்பால்

உனக்பகான்று பசால்தவன், பநஞ்தச
உயர்ஞான பநறிநிற் பாதய!

உற்றுற்றுப் பார்க்கின் றாதய,
உன்ளனத்தான் மனதம தகைாய்!

எற்றுப்பட் டுழன்று வாழ்வில்
ஏதப்பட் டழிகின் றாய், நீ

பற்றற்று வாழ்வார் வாழ்வின்
பளுவற்றுத் திகழ்வார்; அந்த

பவற்றிக்கு வித்தாம் ஞான
விைக்கிளனப் பற்று வாதய!

- கவிஞர் ப ொன்முடி

ொடுப ொருள்: அறிவு
தேயக்கரு: உயர்ந்ததார் வழி நிற்றல்

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

31

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

ஈனவழி பைொற்ப ொருள் விளக்கம்
ஊனவிழி - இழிவான பாளதயில்
ஞானவழி - தவறான கண்தணாட்டம்
குறிகள் பகட்டு - அறிவின் உயரியநிளல காட்டும் பாளத
குவலயம் - இலக்கின்றி
எற்றுப்பட் டுழன்று - பூமி
ஏதப்பட்டு - முட்டிதமாதி அளலதல்
ஞானவிைக்கு - துன்பம் / இன்னல்பட்டு
- அளனத்தும் அறிந்த நிளல

பைரிநிதலக் கருத்துகள்

கண்ணி 1
இழிவான வழிளயப் பின்பற்றி, நல்பலாழுக்கமற்ற காரியங்களில் ஈடுபட்டு, அளதச்
சரியான பாளத என்றுளரக்கிறாய். பபாய்ளய பமய்யாக்கி, உண்ளமளய உணராமல்
தவறான கண்தணாட்டத்திற்கு வலு தசர்க்கின்றாய். மனதம, உனக்கு நான் பசால்லும்
அறிவுளர யாபதனில் நல்லவர்கள் காட்டும் உயரிய வழியில் நடப்பாயாக.

கண்ணி 2
நல்ல குணங்களை இழந்து, இலக்கின்றி, உலகில் உள்ை ஆன்தறார்களின்
வழியிலிருந்து விலகி, தகாத காரியங்களைச் பசய்யும், தீயவர்கதைாடு இணங்கி,
பசல்வமுளடயவர்களைக் கண்டு அவர்கதைாடு சிரித்துப் பழகி வருகிறாய். மனதம,
அன்பு மிகுதியால் உனக்குக் கூறும் அறிவுளர யாபதனில், எதளனயும் அறிவால்
உணர்ந்து பசயல்படும் மிக உயரிய வழியில் நடப்பாயாக.

கண்ணி 3
எளதயும் ஆழ்ந்து தநாக்கும் தன்ளம பகாண்ட மனதம, உனக்கு ஒன்று பசால்கிதறன்
தகள். வாழ்க்ளகயில் முட்டிதமாதி அளலந்து துன்புற்று அழிகின்றாய். உலக ஆளசளயத்
துறந்தவர்கள் துன்பமின்றி வாழ்வர். அந்த நிளலக்கு வழிகாட்டும் அறிவு பநறிளயப்
பின்பற்றுவாயாக.

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

32

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

புதைநிதலக் கருத்துகள்
1. ஞானவழி நின்ற சான்தறார்களின் ஒழுக்க பநறிளயப் பின்பற்றி வாழ தவண்டும்.
2. அறியாளம நீங்கி வாழ தவண்டும்.
3. தீய காரியங்களில் ஈடுபடுவளத நிறுத்த தவண்டும்.
4. தபராளசபகாண்டு வாழக்கூடாது.

* மவறு ஏற்புதடய பைரிநிதல, புதைநிதலக் கருத்துகள் இருப்பின்
அவற்தறயும் ஏற்றுக் பகொள்ளலொம்.

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

33

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

நயங்கள்

1. ஓதை நயம் தபாைவழி கண்ணி 3 - எற்றுப்பட்
ஞாைவழி - பவற்றிக்கு
1.1 எதுதக உற்றுற்றுப்
பற்றற்று
கண்ணி 1
ஈைவழிச் -
ஊைவிழிக் -

கண்ணி 2

குணம்விட்டுக் - இைம்விட்டுச்
பணங்கண்டு - உைக்பகான்று

1.2 மேொதை

கண்ணி 1 - இயல்பிலாச் கண்ணி 3 - உன்ளனத்தான்
- ப ொய்க்கு - ஏதப்பட்
ஈனவழிச் - உனக்பகான்று உற்றுற்றுப் - ளுவற்றுத்
ம ொனவழி - நல்லுப எற்றுப்பட் - விைக்கிளனப்
ஊனவிழிக்
ஞொனவழி ற்றுற்று
பவற்றிக்கு

கண்ணி 2

குணம்விட்டுக் - குவலயம்
இனம்விட்டுச் - இயல்பினர்

ணங்கண்டு - ொங்கிளனப்
உனக்பகான்று - உயர்ஞான

1.3 ைந்ைம்

கண்ணி 1
தபானவழி – ஞானவழி

கண்ணி 2
குணம்விட்டு – இனம்விட்டு

1.4 முரண் பைொதட

ஈனவழி – ஞானவழி
பபாய் – பமய்

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

34

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

2. அணி நயம்
2.1 உருவக அணி

- ஞான விைக்கு - அளனத்தும் அறிந்த நிளல

2.2 திரிபு அணி

தபானவழி – ஞானவழி

2.3 ைன்தே நவிற்சி அணி

உற்றுற்றுப் பார்க்கின் றாதய,
உன்ளனத்தான் மனதம தகைாய்!

3. ப ொருள் நயம்

3.1 பைரிப ொருள்

இன்பங்களை அனுபவிக்க நல்தலாளரயும் நல்லுளரகளையும் புறந்தள்ளும்
மனம் இறுதியில் துன்பத்ளத அனுபவிக்கிறது என்று நயமாகக் கவிஞர்
கூறுகின்றார்.

3.2 புதைப ொருள்

சான்தறாரின் ஒழுக்க பநறிகளைப் பற்றுக்தகாடாகக் பகாண்டு மனத்ளதக்
கட்டுப்படுத்தி வாழ்வது நலம் பயக்கும் என்பளத நயமாக
எடுத்துளரக்கின்றார்.

4. பைொல்நயம்

 ஈனவழி
 பமய் வண்ணம் பூசி
 ஊனவிழி
 ஞானவழி
 குறிகள் பகட்டு
 பல்லி ளிக்கும்
 ஞானபநறி
 எற்றுப்பட் டுழன்று
 ஏதப்பட்டழிகின்றாய்
 ஞானவிைக்கு
 பளுவற்று

* மவறு நயங்கள் இருப்பின் அவற்தறயும் கவைத்தில் பகொள்ளவும்.

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

35

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

ைொக்கம்

1. இழிவான வழியில் பல அறமில்லா பசயல்களைச் பசய்து வாழும் மக்களைக் கண்டு
மனம் வருந்துகிதறன்.

2. தீய பசயல்களைச் பசய்யும் பசல்வந்தர்களை நாடிப் பிளழக்கும் மனிதர்களின்
தபாக்கு தவதளன அளிக்கிறது.

3. பற்றற்று வாழும் உயர்ந்த மனிதர்களைக் கண்டு பபருளம பகாள்கிதறன்.

டிப்பிதை

1. சான்தறார்கள் காட்டும் நல்வழியில் நடத்தல் அவசியம்.
2. பற்று நீங்கினால் நிம்மதியாக வாழலாம்.
3. ஞான வழிளயப் பின்பற்றி நடந்தால், வாழ்வு முழுளம பபறும்.

* மவறு ஏற்புதடய ைொக்கம் ேற்றும் டிப்பிதைதயயும் ஏற்றுக்பகொள்ளலொம்.

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

36

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

2.5 கொதல அழகு

இயற்ப யர்: தி. அரங்கசாமி என்ற எத்திராசலு
புதைப யர்:
பிறப்பு: வாணிதாசன், ரமி, பாவலர் மணி,
ேதறவு: தமிழ்நாட்டுத் தாகூர், புதுளமக் கவிஞர்

22.7.1915 – வில்லியனூர், புதுளவ (இந்தியா)

7.8.1974

கவிஞர் கல்வி/பைொழில்: 34 ஆண்டு ஆசிரியப் பணி
பின்ைணி
அதட: கவிஞதரறு
கவிஞர் விருது/ ரிசு:
தடப்பு  பாவலர் மன்னன்
 வித்வான் பட்டம்

ஈடு ட்ட துதற:  மரபுக்கவிளத
 இலக்கண இலக்கிய ஆய்வுகள்

வதககள்:  சிறுகாப்பியம் (தமிழச்சி, பகாடிமுல்ளல)
 குழந்ளத இலக்கியம் (பதாடுவானம்,

எழிதலாவியம்)
 கவிளதத் பதாகுப்பு (வாணிதாசன்)

பகொள்தக: இயற்ளக ஈடுபாடு

கருப்ப ொருள்: பல்வளகக் கருப்பபாருள்களைத் தம்முளடய
பளடப்புகளில் ளகயாண்டுள்ைார்.

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

37

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

கொதல அழகு
பவள்ளி முளைப்பினிதல – அழகு
துள்ளுது வான்பரப்பில்! – சிறு
புள்ளின ஓளசயிதல – அழகு
பபாங்கி வழியுதடி!

காளலப் பிறப்பினிதல – அழகு
கண்ளணக் கவருதடி! – சிறு
தசாளலக் கலகலப்பில் – அழகு
பசாரியுது உள்ைத்திதல!

தசவல் அளழப்பினிதல – அழகு
சிந்ளதளய அள்ளுதடி! – மன
ஆவல் அழித்துவிட்டால் – அழ
கானது நம்முளடளம!

தாமளர பமாட்டுக்குள்தை – அழகு
தங்கிக் கிடக்குதடி! – கதிர்
சாமளர வீச்சினிதல – விரிந்து
சஞ்சலம் தபாக்குதடி!

வீடு துலக்கும்பபண்கள் – குளிர்முகம்
வீசும் ஒளியழகில் – வான்
நாடு விட்டுநகரும் – முழுமதி
நாணி முகம்பவளுத்தத!

- கவிஞர் வொணிைொைன்

ொடுப ொருள்: இயற்ளக
தேயக்கரு: காளலப் பபாழுதின் அழகு

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

38

ைமிழ் இலக்கிய வழிகொட்டி நூல் – 2021
(கவிதை)

பைொற்ப ொருள் விளக்கம்

பவள்ளி முளைப்பினிதல - பபாழுது விடியும் தவளையிதல பவள்ளி
(சுக்கிரன்) பதன்படுதல்

புள்ளின ஓளசயிதல - பறளவகள் எழுப்பும் ஒலியினிதல

பசாரியுது - பபாழியுது

கதிர் சாமளர வீச்சினிதல - சூரிய ஒளிக்கதிர்கள் படர்ளகயிதல

சஞ்சலம் தபாக்குதடி - மனக்கலக்கம் / மனக்கவளல நீக்குதடி

துலக்கும் - சுத்தம் பசய்யும்

நாணி - பவட்கப்பட்டு

பைரிநிதலக் கருத்துகள்

கண்ணி 1
பபாழுது விடியும் தவளையில் சுக்கிரனின் (பவள்ளி) ஒளியுடன் வானம் அழகாக
காட்சியளிக்கின்றது. பறளவகள் எழுப்பும் ஒலி காளல அழகுக்கு பமருகூட்டுகிறது.

கண்ணி 2
காளல தநர இயற்ளகக் காட்சிகள் கண்களுக்கு விருந்தாக உள்ைன. விடியலினால்
தசாளலயில் ஏற்படும் ஆரவாரங்கள் மனத்திற்கு இன்பத்ளதச் தசர்க்கின்றது.

கண்ணி 3
தசவல் கூவும் அழகு எண்ணத்ளத ஈர்க்கின்றது. இயற்ளகளய விருப்பு பவறுப்பு இன்றி
அணுகினால் வாழ்க்ளக இன்பமாக இருக்கும்.

கண்ணி 4
தாமளர பமாட்டின் உள்தை அழகு மளறந்திருக்கிறது. சூரிய ஒளிபட்டுத் தாமளர
பமாட்டுகள் மலரும்தபாது அதன் அழகு பவளிப்பட்டு மனக்கலக்கத்ளதப் தபாக்குகிறது.

கண்ணி 5
காளலயில் வீட்ளடச் சுத்தம் பசய்யும் பபண்களின் முகங்கள் பபாலிவாகக்
காணப்படுகின்றன. அம்முகங்களைக் கண்டு வானில் உலவும் நிலவும் கூட பவட்கப்பட்டு
மளறகிறது.

கதலத்திட்ட மேம் ொட்டுப் பிரிவு, ேமலசியக் கல்வி அதேச்சு

39


Click to View FlipBook Version