KURIKULUM STANDARD SEKOLAH RENDAH
(SEMAKAN 2017)
PANDUAN
PENGAJARAN DAN PEMBELAJARAN
BAHASA TAMIL
(SJKT)
TAHUN LIMA
BAHAGIAN PEMBANGUNAN KURIKULUM
கற்றல்கற்பித்தலில் கவனிக்கப்பட வவண்டிய கூறுகள்
விரவி வரும் கூறுகள் கலைத்திட்டத் தர மற்றும் மதிப்பீட்டு ஆவணத்தில்
வலரயறுக்கப்பட்டுள்ள 10 கூறுகளில் ஏற்புலடயலதப்
கற்றல்கற்பித்தல் பயன்படுத்தவும்.
அணுகுமுலறகள்
• மமொழி (மமொழிப்பொடத்தில் இதலைத் தவிர்த்தல் நைம்)
• சுற்றுச்சூழல் நிலைத்தன்லமலயப் பரொமரித்தல்
• நன்மைறிப் பண்பு
• அறிவியலும் மதொழில்நுட்பமும்
• நொட்டுப்பற்று
• ஆக்கமும் புத்தொக்கமும்
• மதொழில்முலைப்பு
• தகவல் மதொடர்புத் மதொழில்நுட்பம்
• உைகளொவிய நிலைத்தன்லம
• நிதிக்கல்வி
கலைத்திட்டத் தர மற்றும் மதிப்பீட்டு ஆவணத்தில்
பரிந்துலரக்கப்பட்டுள்ளைவற்றறொடு மற்ற
அணுகுமுலறகலளயும் கவைத்தில் மகொள்ளவும்.
உயர்நிலைச் • உயர்நிலைச் சிந்தலைக் றகள்விகலளப் பயன்படுத்துதல்
சிந்தலைத்திறன்கள் • சிந்தலைக் கருவிகலளப் பயன்படுத்துதல்
மெய்யுள், மமொழியணிப் பொடம் இப்பொடம் நலடமபறும்றபொது கீழ்க்கண்ட மைமகிழ்
நடவடிக்லககளுள் ஒன்றறனும் இருத்தல் றவண்டும்.
• பொடுதல்
• நடித்தல்
• வண்ணம் தீட்டுதல்
• வெைம் றபசுதல்
• கலத மெொல்லுதல்
கற்றல்கற்பித்தல் அந்தந்த மமொழித்திறனுக்றகற்ற நடவடிக்லககள் இருத்தல்
நடவடிக்லககள் எழுதும் முலற றவண்டும்.
• றகட்டல், றபச்சுக்கொை பொடம்
றகட்டல், றபச்சு நடவடிக்லககளுக்றக முக்கியத்துவம்
• வொசிப்புக்கொை பொடம்
வொசிப்பு நடவடிக்லககளுக்றக முக்கியத்துவம்
• எழுத்துக்கொை பொடம்
எழுத்து நடவடிக்லககளுக்றக முக்கியத்துவம்
• மெய்யுள், மமொழியணி & இைக்கணத்துக்கொை பொடம்
றகட்டல், றபச்சு, வொசிப்பு, எழுத்து ஆகிய
நடவடிக்லககள் இருக்கைொம்.
பொட றநர நிர்ணயம் • கற்றல் தரத்தின் றதலவக்றகற்பவும் மொணவர்களின்
மதிப்பீடு தரத்லதக் கவைத்தில் மகொண்டும் பொட றநரத்லத
ஆசிரியர் நிர்ணயம் மெய்தல் றவண்டும்.
• ஒரு நொளில் பை பொடறவலளகள் இருந்தொல் ஒறர கற்றல்
தரத்லத (எ.கொ: றகட்டல், றபச்சு) மட்டும் றபொதிக்கொமல்
மற்றக் கற்றல் தரத்லதயும் பொடறவலளக்றகற்பத்
திட்டமிட்டுப் றபொதித்தல் றவண்டும்.
• தனியொள்முலறயில் அலமதல் றவண்டும்.
• எடுத்துக் மகொண்ட கற்றல் தரத்திற்றகற்ப அலமதல்
றவண்டும்.
➢ றகட்டல், றபச்சுக்கொை மதிப்பீடு
✓ றபச்சு மூைம் மதிப்பிடுதல்
➢ வொசிப்புக்கொை மதிப்பீடு
✓ உரக்க வொசித்தல் – வொசிப்பின் மூைம்
மதிப்பிடுதல்
✓ கருத்துணர்தல்/ வொசித்துப் புரிந்து
மகொள்ளுதல் – றபச்சு, எழுத்து மூைம்
மதிப்பிடுதல்
➢ எழுத்துக்கொை மதிப்பீடு
✓ எழுத்து மூைம் மதிப்பிடுதல்
➢ மெய்யுள், மமொழியணி & இைக்கணத்துக்கொை
மதிப்பீடு
✓ றபச்சு, எழுத்து மூைம் மதிப்பிடுதல்
பாடம் 1
ம ாழித் திறன்/ கூறு 1.3.6 கற்றல் தரம்
றகட்டல், றபச்சு 2.6.7
வொசிப்பு 3.4.18 மெவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் கருத்துகலளமயொட்டிக்
எழுத்து 4.6.5 கருத்துலரப்பர்.
மெய்யுள், மமொழியணி 5.7.2 அறிவியல் மதொடர்பொை உலரநலடப் பகுதிலய வொசித்துக்
இைக்கணம் கருத்துணர் றகள்விகளுக்குப் பதிைளிப்பர்.
தலைப்லபமயொட்டி வொக்கியம் அலமப்பர்.
ஐந்தொம் ஆண்டுக்கொை மரபுத்மதொடர்கலளயும் அவற்றின்
மபொருலளயும் அறிந்து ெரியொகப் பயன்படுத்துவர்.
அல்ைது, உம் ஆகிய இலடச்மெொற்கலள அறிந்து ெரியொகப்
பயன்படுத்துவர்.
கற்றல் வ ாக்கம் கருப்மபாருள் தலைப்பு திப்பீடு
தரம்
1.3.6 i. மெவிமடுத்தவற்றிலுள்ள அறிவியல் i. மெவிமடுத்தவற்றிலுள்ள
முக்கியக் கருத்துகலள கண்டுபிடிப்புகள் முக்கியக் கருத்துகலள
அலடயொளங்கொண்பர். அலடயொளங்கொணுதல்.
ii. அக்கருத்துகலளமயொட்டிக் ii. அக்கருத்துகலளமயொட்டிக்
கருத்துலரப்பர். கருத்துலரத்தல்.
2.6.7 i. அறிவியல் மதொடர்பொை அறிவியல் உயிரிைங்கலள அறிவியல் மதொடர்பொை
உலரநலடப் பகுதிலய அறிறவொம் உலரநலடப் பகுதிலய
வொசித்துக் கருத்துணர் வொசித்துக் கருத்துணர்
றகள்விகளுக்குப் றகள்விகளுக்குப் பதிைளித்தல்.
பதிைளிப்பர்.
ii. அருஞ்மெொற்களுக்குப்
மபொருள் அறிந்து கூறுவர்.
3.4.18 தலைப்லபமயொட்டி வொக்கியம் அறிவியலை தலைப்லபமயொட்டி வொக்கியம்
அலமப்பர். அறிறவொம் அலமத்தல்.
4.6.5 i. ‘தட்டிக் கழித்தல்’, ‘கொது - றநர்லம தரும் ‘தட்டிக் கழித்தல்’, ‘கொது
குத்துதல்’, ‘திட்ட வட்டம்’ உயர்வு குத்துதல்’, ‘திட்ட வட்டம்’
ஆகிய ஆகிய மரபுத்மதொடர்கலளயும்
மரபுத்மதொடர்கலளயும் அவற்றின் மபொருலளயும்
அவற்றின் மபொருலளயும் அறிந்து ெரியொகப்
அறிந்து கூறுவர். பயன்படுத்துதல்.
ii. அவற்லறச் ெரியொகப்
பயன்படுத்துவர்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 1
5.7.2 அல்ைது, உம் ஆகிய அல்ைது, உம் ஆகிய
இலடச்மெொற்கலள அறிந்து - இலடச்மெொற்கள் இலடச்மெொற்கலள அறிந்து
ெரியொகப் பயன்படுத்துவர்.
ெரியொகப் பயன்படுத்துதல்.
கற்றல் தரம் 1.3.6 - பின்னிலணப்பு 1
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 2
பாடம் 1
வகட்டல், வபச்சு
1.3.6 மெவி டுத்தவற்றிலுள்ள முக்கியக் கருத்துகலளமயாட்டிக் கருத்துலரப்பர்.
டவடிக்லக 1
பனுவலைச் மெவிமடுத்திடுக.
அறிவியல் கண்டுபிடிப்புகள்
மனித வாழ்க்ககயில் அன்றாடச் செயல்பாடுகளில்
அறிவியலின் பயன்பாடு அதிகமாக உள்ளது என்பதில்
எள்ளளவும் ஐயமில்கை. காகையில் எழுந்தது
……………………………………………………………
…………………………………………
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 3
பாடம் 1
வகட்டல், வபச்சு
1.3.6 மெவி டுத்தவற்றிலுள்ள முக்கியக் கருத்துகலளமயாட்டிக் கருத்துலரப்பர்.
டவடிக்லக 2
மெவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் கருத்துகலள அலடயொளங்கண்டு, மைறவொட்டவலரவில்
குறிப்மபடுத்திடுக.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 4
பாடம் 1
வகட்டல், வபச்சு
1.3.6 மெவி டுத்தவற்றிலுள்ள முக்கியக் கருத்துகலளமயாட்டிக் கருத்துலரப்பர்.
டவடிக்லக 3
குறிப்மபடுத்த முக்கியக் கருத்துகலளமயொட்டிக் கருத்துலரத்திடுக.
கருத்துலரக்கும் முலறலம :
எடுத்துக்கொட்டு:
அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித றவலைலய இைகுவொக்குகின்றை
என்பது எைது கருத்து. இன்று மொணவர்களொகிய நொம்,
மைக்கணக்குவழி கணிதத் மதொடருக்கு விலடலயக் கண்டுபிடிக்கத்
திணறுகிறறொம். ஆைொல், கணிப்மபொறியிைொல் அதற்குச் சுைபமொக
விலட கொண்கிறறொம். இது எதிர்கொைத்தில் கணிப்மபொறியில்ைொமல்
கணிதம் மெய்ய இயைொத சூழல் ஏற்படும் என்பது எைது கணிப்பு.
____________________________________________
____________________________________________
____________________________________________
____________________________________________
________________________________________
_____________________________________________
_____________________________________________
_____________________________________________
_____________________________________________
____________________________________
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 5
பாடம் 1
வாசிப்பு
2.6.7 அறிவியல் மதாடர்பான உலர லடப் பகுதிலய வாசித்துக் கருத்துணர்
வகள்விகளுக்குப் பதிைளிப்பர்.
டவடிக்லக 1
பனுவலை வொசித்திடுக; அருஞ்மெொற்களுக்குப் மபொருள் கூறுக.
உயிரினங்கலள அறிவவாம்
உைகில் ஓரறிவு முதல் ஆறறிவு மகொண்ட உயிரிைங்கள் பல்ைொயிரம். திைமும்
பொர்க்கும் உயிரிைங்களின் சிறப்புகலள எத்தலை றபர் அறிந்துள்றளொம்? உயிரிைங்கள்
சிைவற்றின் சிறப்புகலள அறிந்து மகொள்லகயில் நம்லம வியக்கச் மெய்யும்.
அவ்வலகயில், அசுவினி என்றலழக்கப்படும் ஒரு வலக பூச்சியிைத்லத எறும்புகள்
தங்கள் புற்றுகளில் லவத்து வளர்க்கின்றை. இவற்றிற்கு ஒரு வலக புல்லை உணவொக
அளித்து அவற்றிலிருந்து சுரக்கும் றதன் றபொன்ற இனிய பொைத்லதக் கறந்து எறும்புகள்
உணவொகக் மகொள்கின்றை. எைறவதொன், இலவ ‘எறும்புப் பசு’ என்று
அலழக்கப்படுகின்றை. இந்த அசுவினிகலளயும் அலவ இடும் முட்லடகலளயும்
எதிரிகளிடமிருந்து பொதுகொப்பறதொடு உணவளிக்கவும் ஒரு தனி எறும்புப்பிரிறவ
இருக்கின்றது. இலவ றதமைறும்புகள் என்று அலழக்கப்படுகின்றை.
மதொடர்ந்து, பொல் மகொடுக்கும் றகொமொதொவொை பசுலவப் பற்றி அறிந்து
மகொள்றவொம். பசுக்களுக்கு றமல் தொலடயில் பற்கள் கிலடயொது. ஓர் ஆறரொக்கியமொை
பசு தைது வொழ்நொளில் சுமொர் 200,000 குவலளகள் பொல் மகொடுக்கிறது. பசுவிற்கு நொன்கு
வயிறுகள் உள்ளை. ருமமன், மரடிகுைம், ஒமெம், அறபொெம் என்பைவொகும். பசுவின் ெரொெரி
ஆயுட்கொைம் ஏழு ஆண்டுகள் ஆகும். ஆைொல், கட்டி வளர்க்கொமல் இயற்லகயில்
சுற்றித்திரியும் பசுக்கள் பதிலைந்து ஆண்டுகள் வலர வொழும். உைகில் அதிக நொள்கள்
‘பிக் மபர்தொ’ (Big Bertha) என்ற பசு வொழ்ந்தது. இது தைது நொற்பத்மதட்டொவது வயலத
1993ல் பூர்த்தி மெய்தது. இது முப்பத்து ஒன்பது கன்றுகலள ஈன்றது.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 6
பாடம் 1
வாசிப்பு
2.6.7 அறிவியல் மதாடர்பான உலர லடப் பகுதிலய வாசித்துக் கருத்துணர்
வகள்விகளுக்குப் பதிைளிப்பர்.
அடுத்து, ஆபத்லத விலளவிக்கும் மீைொை ஊசி மீன்கள் (Needle fish) மபொதுவொக
மவப்பமண்டை மற்றும் துலண மவப்பமண்டை கடல் றமற்பரப்பில் அருறக கூட்டம்
கூட்டமொகக் கொணப்படுகின்றை. இம்மீன்கள் அதி றவகத்தில் நீரின் றமற்பரப்புக்கு
வரக்கூடியலவ. அப்படி அலவ றமற்பரப்பில் பறக்க ஆரம்பிக்கும் றபொது மிகவும்
ஆபத்தொைலவயொக மொறுகின்றை. இலவ அரிதொகறவ நடந்தொலும் அவற்றின் கூர்லமயொை
முலைகள் மனிதர்களுக்குக் கொயத்லதயும் சிை றநரங்களில் மரணத்லதயும்
உண்டுபண்ணுகின்றை. விளக்கின் மவளிச்ெம் இம்மீன்கலளக் கவரும் என்பதொல் இரவில்
மீன் பிடிக்கும் மீைவர்களுக்கு இது மபரிய ெவொைொகறவ இருக்கிறது.
‘கற்றது லகமண் அளவு, கல்ைொதது உைகளவு’ என்பது இங்கு உண்லமயொகிறது.
பகுத்தறிவு மகொண்டிரொத உயிரிைங்களின் சிறப்லபச் மெொல்லிக் மகொண்றட றபொகைொம்.
இவ்வுயிரிைங்களின் சிறப்புகலளயும் தகவல்கலளயும் றதசிய புவியியல் நிகழ்ச்சியின்வழி
நொம் அறிந்து மகொள்ளைொம்.
(மூைம்: இலணயம் சிை மொற்றங்களுடன்)
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 7
பாடம் 1
வாசிப்பு
2.6.7 அறிவியல் மதாடர்பான உலர லடப் பகுதிலய வாசித்துக் கருத்துணர்
வகள்விகளுக்குப் பதிைளிப்பர்.
டவடிக்லக 2
உலரநலடப் பகுதிலயமயொட்டிய கருத்துணர் றகள்விகளுக்குப் பதிைளித்திடுக.
1. அசுவினி என்றொல் என்ை?
__________________________________________________________________________
__________________________________________________________________________
2. றதமைறும்புகளின் கடலமகள் யொலவ?
I. ___________________________________________________________________
II. ___________________________________________________________________
III. ___________________________________________________________________
3. பசுவின் ஆயுட்கொைத்லத விளக்குக.
__________________________________________________________________________
__________________________________________________________________________
4. இயற்லகயில் சுற்றித் திரியும் பசுக்களின் ஆயுட்கொைம் நீளமொக இருப்பதன்
கொரணம் என்ைவொக இருக்கும்?
__________________________________________________________________________
__________________________________________________________________________
5. ஊசி மீன்கள் ஏன் இரவில் மீைவர்களுக்குச் ெவொைொக அலமகிறது?
__________________________________________________________________________
__________________________________________________________________________
6. மனிதர்களுக்கு ஆபத்லத விலளவிக்கும் றவறு மீன்களின் மபயரிலை எழுதுக.
I. ___________________________________________________________________
II. ___________________________________________________________________
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 8
பாடம் 1
வாசிப்பு
2.6.7 அறிவியல் மதாடர்பான உலர லடப் பகுதிலய வாசித்துக் கருத்துணர்
வகள்விகளுக்குப் பதிைளிப்பர்.
டவடிக்லக 3
உலரநலடப் பகுதிலய வொசித்துக் கருத்துணர் றகள்விகளுக்குப் பதிைளித்திடுக.
காற்றலடத்த ெக்கரம்
‘மவைொசிபீட்’ என்பது ைத்தீன் மமொழியில் விலரந்து மெல்லும் கொல்கள் என்று
மபொருள்படும். மனித ெக்திலயக் மகொண்டு இயக்கப்படும் ஒன்று அல்ைது அதற்கு
றமற்பட்ட ெக்கரங்கலளக் மகொண்டு இயங்கும் ஊர்திகளுக்கொை மபயரொகும். அதிலிருந்து
பிரிந்து வந்ததுதொன் லெக்கிள் எைப்படும் மிதிவண்டி ஆகும்.
அதுமட்டுமின்றி, ஆரம்ப கொைத்தில் மிதிவண்டிகளின் ெக்கரங்கள் உறைொகம் மற்றும்
கட்லடகளொல் உருவொக்கப்பட்டிருந்தை. இலத ஓட்டும் றபொது ஏற்படும் அதிர்வுகலளக்
குலறக்கக் கட்லட ெக்கரத்தின் றமல் ரப்பர் பட்லட ஒட்டப்பட்டது.
1887இல் ஜொன் பொய்ட் டன்ைப் (John Boyd Dunlop) என்பவர் கட்லட
ெக்கரத்துடைொை மிதிவண்டிலய ஓட்டுவது தைது மகனுக்குத் தலைவலி உண்டொகிறது
என்ற கொரணத்திற்கொகக் கொற்றலடத்த ெக்கரத்லத உருவொக்கிைொர். இஃது
அதிர்வுகலளக் குலறத்தறதொடு வண்டியின் றவகத்லதயும் அதிகப்படுத்தியதொல்
அதிவிலரவில் மக்களிலடறய பிரபைமொைது.
இதன் மூைம் ‘டன்ைப் ந்யுமொடிக் டயர் கம்மபனி லிமிமடட்’ (Dunlop Pneumatic
Tyre Co. Ltd) என்ற நிறுவைத்தொல் இக்கொற்றலடத்த ெக்கரம் 1890இல் உருவொைது.
ஆைொல், இதற்கொை கொப்புரிலமலயப் மபற அவர் முயன்ற றபொது மறுக்கப்பட்டது.
ஏமைன்றொல், அவருக்கு முன்ைதொகறவ ரொபர்ட் வில்லியம் தொம்ஸன் என்பவர் (Robert
William Thomson) இலதச் மெயல்படுத்திக் கொட்டியதொகப் பதிவு மெய்யப்பட்டிருந்தது.
எைறவ, கொற்றலடத்த ெக்கரத்லத நலடமுலறப்படுத்திக் கொட்டியவர் டன்ைப் என்றொலும்,
அலதக் கண்டுபிடித்த மபருலம ரொபர்ட் வில்லியம் தொம்ஸன் என்பவலரறய ெொரும்.
இரயில்றவ துலறயில் மபொறியியைொளரொை இவர் 1846ல் தைது 24 ஆவது வயதில் இந்தச்
ெொதலைலயப் புரிந்து ‘றபட்டண்’ எனும் கொப்புரிலமலயப் மபற்றிருந்தொர்.
(மூைம்: இலணயம் சிை மொற்றங்களுடன்)
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 9
பாடம் 1
வாசிப்பு
2.6.7 அறிவியல் மதாடர்பான உலர லடப் பகுதிலய வாசித்துக் கருத்துணர்
வகள்விகளுக்குப் பதிைளிப்பர்.
1. ‘மவைொசிபீட்’ என்றொல் என்ை?
__________________________________________________________________________
__________________________________________________________________________
2. ெக்கரத்தின் றமல் ரப்பர் பட்லட ஒட்டுவதன் றநொக்கம் யொது?
__________________________________________________________________________
__________________________________________________________________________
3. கொற்றலடத்த ெக்கரம் உருவொைதன் வரைொற்லற விளக்குக.
__________________________________________________________________________
__________________________________________________________________________
4. கொற்றலடத்த ெக்கரத்லத முதன் முதலில் கண்டுபிடித்ததன் மபருலம யொலரச்
ெொரும்?
__________________________________________________________________________
__________________________________________________________________________
5. கொற்றலடத்த ெக்கரத்லத நலடமுலறக்குக் மகொண்டு வந்த நிறுவைம் எது?
__________________________________________________________________________
__________________________________________________________________________
6. மிதிவண்டிகளின் பொகங்கலளப் பட்டியலிடுக.
I. ___________________________________________________________________
II. ___________________________________________________________________
III. ___________________________________________________________________
7. மிதிவண்டிக்குக் கொற்றலடத்த ெக்கரங்கலளக் கண்டுபிடிக்கவில்லை என்றொல்
என்ை நிகழ்ந்திருக்கக்கூடும்?
__________________________________________________________________________
__________________________________________________________________________
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 10
பாடம் 1
எழுத்து
3.4.18 தலைப்லபமயாட்டி வாக்கியம் அல ப்பர்.
அறிவியலை அறிவவாம்
டவடிக்லக 1
வழங்கப்பட்ட தலைப்லபமயொட்டி வொக்கியம் அலமத்திடுக.
இயந்திர மனிதன்
1. தொனியங்கி
__________________________________________________________________________
__________________________________________________________________________
2. மனிதைொல் வடிவலமக்கப்பட்டது
__________________________________________________________________________
__________________________________________________________________________
3. உடற்பகுதிகள்
__________________________________________________________________________
__________________________________________________________________________
4. றவலைகள்
__________________________________________________________________________
__________________________________________________________________________
5. ஆரொய்ச்சி
__________________________________________________________________________
__________________________________________________________________________
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 11
பாடம் 1
எழுத்து
3.4.18 தலைப்லபமயாட்டி வாக்கியம் அல ப்பர்.
டவடிக்லக 2
வழங்கப்பட்ட தலைப்லபமயொட்டி வொக்கியங்கலள அலமத்திடுக.
விமொைம்
1. __________________________________________________________________________
__________________________________________________________________________
2. __________________________________________________________________________
__________________________________________________________________________
3. __________________________________________________________________________
__________________________________________________________________________
4. __________________________________________________________________________
__________________________________________________________________________
5. __________________________________________________________________________
__________________________________________________________________________
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 12

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 13
பாடம் 1
மெய்யுளும் ம ாழியணியும்
4.6.5 ஐந்தாம் ஆண்டுக்கான ரபுத்மதாடர்கலளயும் அவற்றின் மபாருலளயும் அறிந்து
ெரியாகப் பயன்படுத்துவர்.
டவடிக்லக 1
பனுவலை வொசித்து, மரபுத்மதொடர்களுக்கொை மபொருள் கொண்க.
வ ர்ல தரும் உயர்வு
அழகிய மதுலரயில் கருமி குணமுலடய மெல்வந்தன் றெொமன் இருந்தொன். அவன்
தன்னிடம் றவலை மெய்பவர்களுக்குச் ெரியொை ஊதியம் வழங்கொமல் கொரணம் கூறித்
தட்டிக் கழிப்பொன்.
ஒரு முலற றெொமன் தன் றதொட்டத்தில் விலளந்த றதங்கொய்கலளச் ெந்லதயில்
விற்றுக் கொட்டுவழியொக வீடு திரும்பிக் மகொண்டிருந்தொன். அவ்றவலளயில் அவைறியொமல்
வண்டியிலிருந்து பணப்லப விழுந்து விட்டது. வீட்டுக்கு வந்ததும் வண்டியிலுள்ள
பணப்லபலயத் றதடிைொன். தன் மலைவியிடம் புைம்பிைொன். பின்ைர், அவன் மலைவி
மகொடுத்த ஆறைொெலைபடி பணப்லபலயத் றதடிக் மகொடுப்பவருக்குத் தகுந்த ென்மொைம்
வழங்குவதொக அறிவித்தொன்.
இச்ெம்பவம் நடந்து ஒரு வொரத்திற்குப் பின்பு அருகில் இருந்த கிரொமத்திலிருந்து
பூபொைன் என்ற ஒருவன் வந்தொன். ஏலழயொக இருந்தொலும் மகளரவமொக வொழ்பவன்;
அடுத்தவருக்கு உதவுபவன். கொட்டுவழியொக வரும்றபொது அவைது கொலில் ஏறதொ
மொட்டியலத உணர்ந்தொன். பணப்லபலயக் கண்டவுடன் அதலை உரிலமயொளரிடம்
ஒப்பலடக்க ஆவல் மகொண்டொன். உரிலமயொளலரத் றதடிக் கண்டுபிடித்தொன்.
பூபொைன் றெொமனிடம் லபலயக் மகொடுத்தொன். அகம் மைர அலத வொங்கிய
றெொமனுக்குச் ென்மொைம் மகொடுக்க மைமில்லை. தன் லபலயச் றெொதித்து அதிலிருந்த
லவர றமொதிரம் கொணவில்லை எைக் கொது குத்திைொன். பூபொைன் அதிர்ச்சிக்குள்ளொைொன்.
அவனுக்கு ஒன்றுறம புரியவில்லை. இப்பிரச்ெலைக்குத் தீர்வு கொண அரெரிடம் மென்றைர்.
றெொமன் நடந்தலத அரெரிடம் விவரமொகக் கூறிைொன். ஏற்கைறவ, றெொமன் அறிவித்த
தண்றடொரொ பற்றியும் அரெர் அறிந்திருந்தொர்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 14
பாடம் 1
மெய்யுளும் ம ாழியணியும்
4.6.5 ஐந்தாம் ஆண்டுக்கான ரபுத்மதாடர்கலளயும் அவற்றின் மபாருலளயும் அறிந்து
ெரியாகப் பயன்படுத்துவர்.
விெொரலணக்குப் பின்ைர் றெொமனின் ஏமொற்றுக் குணத்லத அறிந்தொர். அரெர் அவனுக்குச்
ெரியொை தண்டலை வழங்க முடிமவடுத்தொர். லபயில் லவர றமொதிரம் இல்ைொததொல், அஃது
அவைது பணப்லப இல்லைமயைத் திட்ட வட்டமொகக் கூறிைொர். இது நொள் வலர றவறு
யொரும் பணப்லப கொணவில்லை எைப் புகொர் மகொடுக்கவில்லை. ஆதைொல்,
இப்பணப்லபலயப் பூபொைறை எடுத்துக் மகொள்ளைொம் எைத் தீர்ப்புக் கூறிைொர். றெொமன்
தைது கருமி குணத்தொல் ஏற்பட்ட இழப்லப எண்ணி மைம் வருந்திைொன். றநர்லமக்குக்
கிலடத்த பணத்லதக் மகொண்டு பூபொைன் தன் வொணிபத்லத றமம்படுத்திைொன்.
டவடிக்லக 2
மரபுத்மதொடர்கலளயும் அவற்றின் மபொருலளயும் அறிந்திடுக.
ரபுத்மதாடர்களும் அவற்றின் மபாருளும்
தட்டிக் கழித்தல் ஏதொவது கொரணம் கூறித்
தவிர்த்தல்
கொது குத்துதல் ெொமர்த்தியமொக ஏமொற்றுதல்
திட்ட வட்டம் உறுதியொக
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 15
பாடம் 1
மெய்யுளும் ம ாழியணியும்
4.6.5 ஐந்தாம் ஆண்டுக்கான ரபுத்மதாடர்கலளயும் அவற்றின் மபாருலளயும் அறிந்து
ெரியாகப் பயன்படுத்துவர்.
டவடிக்லக 3
சூழலுக்றகற்ற மரபுத்மதொடலர எழுதுக.
1. திருமதி வெந்தொவின் தமிழ்மமொழி வகுப்பில் 5 கலடநிலை மொணவர்கள் இருந்தைர்.
வருட இறுதிக்குள் அம்மொணவர்களின் பிரச்ெலைகலளக் கலளய முடிமவடுத்தொர்.
அதற்கொகப் பை முயற்சிகலள றமற்மகொண்டொர். எப்படியும் வருட இறுதிக்குள்
அம்மொணவர்கலள முதல் நிலை மொணவர்களொக முன்றைற்றுறவன் எை உறுதியொகக்
கூறிைொர் திருமதி வெந்தொ.
_____________________________________________________________________________
2. அண்ணன் கடந்த ஆண்டு தமது படிவம் ஐந்லத முடித்தொர். அவருக்குப்
பட்டப்படிப்பில் நொட்டமில்லை. பல்கலைக்கழகத்திற்குச் மெல்ை வொய்ப்புக்
கிலடத்தும் பை கொரணங்கலளக் கூறித் தவிர்த்து வந்தொர்.
_____________________________________________________________________________
3. பிரபொகரன் கட்டுமொை நிறுவைத்தின் முகவரொக றவலை மெய்கிறொன். தைது
நிறுவைம் பை வெதிகள் மகொண்ட வீடுகலள மலிவொை விலையில் கட்டித் தருவதொகப்
பைரிடம் ெொமர்த்தியமொகப் றபசி முன்பணம் மபற்று ஏமொற்றிைொன்.
_____________________________________________________________________________
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 16
பாடம் 1
மெய்யுளும் ம ாழியணியும்
4.6.5 ஐந்தாம் ஆண்டுக்கான ரபுத்மதாடர்கலளயும் அவற்றின் மபாருலளயும் அறிந்து
ெரியாகப் பயன்படுத்துவர்.
டவடிக்லக 4
மரபுத்மதொடலர உணர்த்தும் சூழலை உருவொக்கி நடித்துக் கொட்டுக.
தட்டிக் கழித்தல் கொது குத்துதல் திட்ட வட்டம்
டவடிக்லக 5
மரபுத்மதொடலரச் ெரியொகப் பயன்படுத்தி வொக்கியத்லத நிலறவு மெய்க.
1 கொர்முகிைன் தன் நண்பனிடம் வொங்கிய கடலைத் திருப்பிக் மகொடுக்கொமல் ெொக்குப்
றபொக்குக் கூறி __________________________.
2 றதைமுதன் ஆரொய்ச்சி மெய்வதில் ஆர்வமுள்ளவன். எதிர்கொைத்தில் சிறந்த
அறிவியைொளரொக உருவொக எண்ணம் மகொண்டொன். மறைசியக் கிண்ணப் புத்தகத்தில்
இடம் மபறுறவன் எைத் _________________________க் கூறிைொன்.
3 2004இல் சுைொமி றபரிடர் நிகழும் எை விஞ்ஞொனிகள் _________________________
அறிவித்தைர்.
4 கலையரசி றெொம்பல் குணமுலடயவள். ஆசிரியர் றபொட்டிக்கொக வழங்கிய கலதலய
மைைம் மெய்யவில்லை. அதற்கொக அவள் பை கொரணங்கலளக் கூறித்
_________________________ நொள்கலளக் கடத்திைொள்.
5 மெந்தூரன் நளனின் புத்தகப்லபயிலிருந்து புத்தகத்லத எடுத்து விட்டொன்.
ஆசிரியரிடம் தைக்கு அது பற்றி ஒன்றுறம மதரியொது எைக்
_________________________.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 17
பாடம் 1
இைக்கணம்
5.3.23 அல்ைது, உம் ஆகிய இலடச்மொற்கலள அறிந்து ெரியாகப் பயன்படுத்துவர்.
டவடிக்லக 1
உதொரணங்களுடன் இலடச்மெொற்கலள அறிந்திடுக.
உம்
உதொரணம்:
1 மதியரசி விவெொயச் ெந்லதயில் கொய்கறிகள் வொங்கிைொள்.
மதியரசி விவெொயச் ெந்லதயில் பழங்கள் வொங்கிைொள்.
மதியரசி விவெொயச் ெந்லதயில் கொய்கறிகலளயும் பழங்கலளயும் வொங்கிைொள்.
2 பொைன் அறிவியல் கண்கொட்சிக்குச் மென்றொன்.
முகுந்தன் அறிவியல் கண்கொட்சிக்குச் மென்றொன்.
பொைனும் முகுந்தனும் அறிவியல் கண்கொட்சிக்குச் மென்றைர்.
அல்ைது
உதொரணம்:
1 வள்ளி, விடுமுலறக்கு ைங்கொவிக்குச் மெல்ை விருப்பமொ?
வள்ளி, விடுமுலறக்கு மஜொகூருக்குச் மெல்ை விருப்பமொ?
வள்ளி, விடுமுலறக்கு ைங்கொவிக்குச் மெல்ை விருப்பமொ அல்ைது மஜொகூருக்குச் மெல்ை
விருப்பமொ?
2 மனிதனின் றவலைலயச் சுைபமொக்குவது இயந்திர மனிதைொ?
மனிதனின் றவலைலயச் சுைபமொக்குவது இயந்திரமொ?
மனிதனின் றவலைலயச் சுைபமொக்குவது இயந்திர மனிதைொ அல்ைது இயந்திரமொ?
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 18
பாடம் 1
இைக்கணம்
5.3.23 அல்ைது, உம் ஆகிய இலடச்மொற்கலள அறிந்து ெரியாகப் பயன்படுத்துவர்.
டவடிக்லக 2
வொக்கியத்தில் உம், அல்ைது ஆகிய இலடச்மெொற்கலளப் பயன்படுத்திச் ெரியொக எழுதுக.
1 கண்ணகி றபரங்கொடிக்குச் மென்றொள்.
றதவி றபரங்கொடிக்குச் மென்றொள்.
_______________________________________________________________________________
_______________________________________________________________________________
2 உழவன் மநற்கதிலர அறுவலட மெய்தொன்.
உழத்தி மநற்கதிலர அறுவலட மெய்தொள்.
_______________________________________________________________________________
_______________________________________________________________________________
3 உைக்கு ஓவியம் வலரய ஆர்வமொ?
உைக்கு நடைம் ஆட ஆர்வமொ?
_______________________________________________________________________________
_______________________________________________________________________________
4 வொழ்க்லகக்கு அனுபவக் கல்வி முக்கியமொைதொ?
வொழ்க்லகக்கு ஏட்டுக் கல்வி முக்கியமொைதொ?
_______________________________________________________________________________
_______________________________________________________________________________
5 ெொலையில் விபத்துக்குள்ளொகியது மகிழுந்து.
ெொலையில் விபத்துக்குள்ளொகியது றபருந்து.
_______________________________________________________________________________
_______________________________________________________________________________
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 19
பாடம் 1
இைக்கணம்
5.3.23 அல்ைது, உம் ஆகிய இலடச்மொற்கலள அறிந்து ெரியாகப் பயன்படுத்துவர்.
6 வொைத்திலிருந்து வொல் நட்ெத்திரம் விழுந்ததொ?
வொைத்திலிருந்து வொனுர்தி விழுந்ததொ?
_______________________________________________________________________________
_______________________________________________________________________________
7 அஞ்ெல் தலைகள் றெகரிப்பது எைது மபொழுதுறபொக்கொகும்.
பலழய நொணயங்கள் றெகரிப்பது எைது மபொழுதுறபொக்கொகும்.
_______________________________________________________________________________
_______________________________________________________________________________
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 20
பாடம் 1
இைக்கணம்
5.3.23 அல்ைது, உம் ஆகிய இலடச்மொற்கலள அறிந்து ெரியாகப் பயன்படுத்துவர்.
டவடிக்லக 3
வொக்கியத்தில் ெரியொை இலடச்மெொற்கலளப் பயன்படுத்திச் ெரியொக எழுதுக.
1. மணமகன் மபற்றறொரிடம் ஆசி மபற்றொன்.
மணமகள் மபற்றறொரிடம் ஆசி மபற்றொள்.
_____________________________________________________________________________
_____________________________________________________________________________
2. ெந்திரன் சூரியலைச் சுற்றி வருகிறது.
பூமி சூரியலைச் சுற்றி வருகிறது.
_____________________________________________________________________________
_____________________________________________________________________________
3. நீரில் நீந்துவை தவலளக் குஞ்சுகளொ?
நீரில் நீந்துவை மீன் குஞ்சுகளொ?
_____________________________________________________________________________
_____________________________________________________________________________
4. அத்லத என் பிறந்தநொளுக்கு அனிச்ெல் மெய்தொர்.
அத்லத என் பிறந்தநொளுக்குப் பைகொரங்கள் மெய்தொர்.
_____________________________________________________________________________
_____________________________________________________________________________
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 21
பாடம் 1
வகட்டல், வபச்சு
பின்னிலணப்பு 1
பனுவலைச் மெவி டுக்கச் மெய்க; அதலனமயாட்டிக் கருத்துலரக்கச் மெய்க.
அறிவியல் கண்டுபிடிப்புகள்
மனித வொழ்க்லகயில் அன்றொடச் மெயல்பொடுகளில் அறிவியலின் பயன்பொடு அதிகமொக
உள்ளது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. கொலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச்
மெல்லும் வலர மனிதன் றமற்மகொள்ளும் நடவடிக்லககளில் விஞ்ஞொைக் கண்டுபிடிப்புகள்
இல்ைொமல் எந்த நொளும் கழிவதில்லை. இதன் கொரணமொக விஞ்ஞொைக் கண்டுபிடிப்புகளின்
எண்ணிக்லக நொமளொரு றமனியும் மபொழுமதொரு வண்ணமுமொகப் மபருகிக் மகொண்றட
மெல்கிறது.
விஞ்ஞொைக் கண்டுபிடிப்பில் உருவொை கருவிகள் மனித வொழ்க்லகலயப் பை
வழிகளில் இைகுவொக்குகின்றை. எடுத்துக்கொட்டொக, துணி துலவக்கும் இயந்திரம், மின்
அடுப்பு, மொவலரக்கும் இயந்திரம், துணி லதக்கும் இயந்திரம் றபொன்றலவ றவலைக்குச்
மெல்கின்ற மபண்கள் வீட்டு றவலைகலள விலரவொகச் மெய்து முடிக்கத்
துலணமெய்கின்றை. இலவ நன்லமறய ஆயினும், இதைொல் தீலமகள் இல்லைமயன்று
மெொல்லிவிட முடியொது. ஏமைனில், றவலைக்குச் மெல்ைொத மொதர்களிலடறய
இக்கருவிகள் றெொம்றபறித்தைத்லதயும் மபொழுலத வீணொகக் கழிக்கும் றபொக்லகயும்
உருவொக்கியுள்ளை.
இன்று மதொழிற்ெொலைகளில் மனிதர்களுக்குப் பதிைொகக் கணினி, இயந்திர மனிதன்
றபொன்ற ெொதைங்கள் அதிகமொகப் பயன்படுத்தப்படுகின்றை. இதைொல், உற்பத்திப்
மபொருளின் தரமும் எண்ணிக்லகயும் உயர்ந்துள்ளது. இருப்பினும், கணினி, இயந்திர
மனிதன் றபொன்ற ெொதைங்கள் மதொழிற்ெொலைகளில் பயன்படுத்துவதொல், றவலையில்ைொத்
திண்டொட்டம் அதிகரித்துள்ளது. இது பை நொடுகளில் மபொருளொதொர, ெமூகப்
பிரச்சிலைகளுக்குக் கொரணமொக அலமகின்றது.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 22
பாடம் 1
வகட்டல், வபச்சு
பின்னிலணப்பு 1
எந்த ஒரு விஞ்ஞொைச் ெொதைமும் தீய றநொக்கத்லத அடிப்பலடயொகக் மகொண்டு
கண்டுபிடிக்கப்படவில்லை. இக்கண்டுபிடிப்புகலளப் பயன்படுத்தும் மொனிடறை அவற்லறத்
தவறொை முலறகளில் பயன்படுத்தி அழிலவ உண்டொக்குகிறொன். ஒரு நொணயத்திற்கு இரு
பக்கங்கள் உள்ளது றபொை, அறிவியல் கண்டுபிடிப்புக்கும் நன்லம, தீலம இருப்பது
நிச்ெயம். இருப்பினும், அறிவியல் முன்றைற்றத்தொல் தீலமகலளவிட நன்லமகறள அதிகம்
என்று கூறிைொல் மிலகயொகொது.
(மூைம்: இலணயம் சிை மொற்றங்களுடன்)
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 23
பாடம் 2
ம ாழித் திறன்/ கூறு 1.6.6 கற்றல் தரம்
றகட்டல், றபச்சு 2.4.11
வொசிப்பு 3.6.12 விவரங்கள் றெகரிக்கப் மபொருத்தமொை விைொச் மெொற்கலளப்
எழுத்து 4.7.5 பயன்படுத்திக் றகள்விகள் றகட்பர்.
மெய்யுள், மமொழியணி 5.3.21
இைக்கணம் வொசிப்புப் பகுதியிலுள்ள தகவல்கலள வலகப்படுத்துவர்.
100 மெொற்களில் கருத்து விளக்கக் கட்டுலர எழுதுவர்.
ஐந்தொம் ஆண்டுக்கொை பழமமொழிகலளயும் அவற்றின் மபொருலளயும்
அறிந்து ெரியொகப் பயன்படுத்துவர்.
என்றொலும், எனினும், அதற்கொக, இன்னும், றமலும் ஆகிய
இலடச்மெொற்கலள அறிந்து ெரியொகப் பயன்படுத்துவர்.
கற்றல் வ ாக்கம் கருப்மபாருள் தலைப்பு திப்பீடு
தரம்
விவரங்கள் றெகரிக்கப்
1.6.6 விவரங்கள் றெகரிக்கப் திறன்றபசி மபொருத்தமொை விைொச்
மபொருத்தமொை விைொச் மெொற்கலளப்
மெொற்கலளப் பயன்படுத்திக் பயன்படுத்திக் றகள்விகள்
றகள்விகள் றகட்பர். றகட்டல்.
2.4.11 i. வொசிப்புப் பகுதியிலுள்ள தகவல் மதொடர்புத் தகவல் i. வொசிப்புப் பகுதியிலுள்ள
தகவல்கலள மதொழில்நுட்பம் மதொடர்புச் தகவல்கலள
அலடயொளங்கொண்பர். ெொதைங்கள் அலடயொளங்கொணுதல்.
ii. அலடயொளங்கண்ட ii. அலடயொளங்கண்ட
தகவல்கலள தகவல்கலள
வலகப்படுத்துவர். வலகப்படுத்துதல்.
3.6.12 100 மெொற்களில் கருத்து திறன்றபசியின் 100 மெொற்களில் கருத்து
விளக்கக் கட்டுலர எழுதுவர். நன்லமகள் விளக்கக் கட்டுலர
எழுதுதல்.
4.7.5 i. ‘வல்ைவனுக்கு..’, - அறிவொல் ‘வல்ைவனுக்கு..’,
‘மவள்ளம்..’, ‘புத்திமொன்..’ மவல்றவொம் ‘மவள்ளம்..’, ‘புத்திமொன்..’
எனும் பழமமொழிகலளயும் எனும் பழமமொழிகலளயும்
அவற்றின் மபொருலளயும் அவற்றின் மபொருலளயும்
அறிந்து கூறுவர். அறிந்து ெரியொகப்
பயன்படுத்துதல்.
ii. அவற்லறச் ெரியொகப்
பயன்படுத்துவர்.
என்றொலும், எனினும் ஆகிய என்றொலும், எனினும்
இலடச்மெொற்கலள அறிந்து
5.3.21 ெரியொகப் பயன்படுத்துவர். - இலடச்மெொற்கள் ஆகிய இலடச்மெொற்கலள
அறிறவொம் அறிந்து ெரியொகப்
பயன்படுத்துதல்.
கற்றல் தரம் 4.7.5 – பின்னிலணப்பு 1; கற்றல் தரம் 5.3.21 – பின்னிலணப்பு 2
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 24
பாடம் 2
வகட்டல், வபச்சு
1.6.6 விவரங்கள் வெகரிக்கப் மபாருத்த ான வினாச் மொற்கலளப் பயன்படுத்திக் வகள்விகள்
வகட்பர்.
டவடிக்லக 1
மகொடுக்கப்பட்டுள்ள விவரங்கலளக் மகொண்டு மபொருத்தமொை விைொச் மெொற்கலளப்
பயன்படுத்திக் றகள்விகள் றகட்டிடுக.
இக்கருவியின் மபயர் என்ன?
இக்கருவிலய நொம் இக்கருவியின் மபயர் திறன்றபசி.
அறிவொர்ந்தமுலறயில்
பயன்படுத்த றவண்டும்.
இக்கருவிலய அதிக றநரம் இக்கருவி தகவல் மதொடர்புச்
பயன்படுத்துவதைொல் ெொதைங்களுள் ஒன்று.
கண் பொர்லவ பொதிப்பலடயும்.
ஒருவருக்மகொருவர் எளிதொகத் இக்கருவிலய நிழற்படம்
மதொடர்பு மகொள்ள இக்கருவி எடுப்பதற்கும் றநரம் பொர்ப்பதற்கும்
பயன்படுத்தப்படுகிறது. இலணயத்தில் உைொவுவதற்கும்
பயன்படுத்தைொம்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 25
பாடம் 2
வகட்டல், வபச்சு
1.6.6 விவரங்கள் வெகரிக்கப் மபாருத்த ான வினாச் மொற்கலளப் பயன்படுத்திக் வகள்விகள்
வகட்பர்.
டவடிக்லக 2
சூழலைமயொட்டிய விவரங்கள் றெகரிக்கப் மபொருத்தமொை விைொச் மெொற்கலளப்
பயன்படுத்திக் றகள்விகள் றகட்டு உலரயொடுக.
இச்சூழல் எங்கு நலடமபறுகிறது?
இச்சூழல் ெொலையில் நலடமபறுகிறது.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 26
பாடம் 2
வகட்டல், வபச்சு
1.6.6 விவரங்கள் வெகரிக்கப் மபாருத்த ான வினாச் மொற்கலளப் பயன்படுத்திக் வகள்விகள்
வகட்பர்.
டவடிக்லக 3
சூழலைமயொட்டிய விவரங்கள் றெகரிக்கப் மபொருத்தமொை விைொச் மெொற்கலளப்
பயன்படுத்திக் றகள்விகள் றகட்டு உலரயொடுக.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 27
பாடம் 2
வகட்டல், வபச்சு
1.6.6 விவரங்கள் வெகரிக்கப் மபாருத்த ான வினாச் மொற்கலளப் பயன்படுத்திக் வகள்விகள்
வகட்பர்.
டவடிக்லக 4
தலைப்லபமயொட்டிய விவரங்கள் றெகரிக்கப் மபொருத்தமொை விைொச் மெொற்கலளப்
பயன்படுத்திக் றகள்விகள் றகட்டிடுக.
தகவல் மதாடர்புத் மதாழில்நுட்ப வளர்ச்சி
னிதர்களின் வாழ்க்லகத் தரத்லத
உயர்த்துவதற்கு உறுதுலணயாக அல கிறது.
1. 28
2.
3.
4.
5.
6.
7.
8.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5
பாடம் 2
வாசிப்பு
2.4.11 வாசிப்புப் பகுதியிலுள்ள தகவல்கலள வலகப்படுத்துவர்.
டவடிக்லக 1
வொசிப்புப் பகுதிலய வொசித்திடுக.
தகவல் மதாடர்பு ொதனங்கள்
இன்லறய நவீை உைகத்தில் தகவல் மதொழில்நுட்பம் பை வளர்ச்சிகலளக்
கண்டுள்ளது என்றொல் அது மிலகயொகொது. இதற்குச் ெொன்றொக அலமவது தகவல்
மதொடர்பு ெொதைங்களொகும். திறன்றபசி, கணினி, மதொலைக்கொட்சி மற்றும் வொமைொலி
அவற்றுள் சிைவொகும். இதைொல், மனிதர்களுக்குப் பை நன்லமகள் கிலடக்கின்றை.
திறன்றபசிவழி நொம் ஒருவருடன் உடைடியொகத் மதொடர்பு மகொண்டு றபெைொம்.
இதன் மூைம், நொம் எளிதில் தகவல்கலளப் பரிமொறிக் மகொள்ள இயலும். றமலும்,
இதன்வழி நொம் குறுஞ்மெய்திலய அனுப்பைொம்; குரல் பதிறவற்றம் மெய்யைொம்;
புலகப்படங்கலளயும் எடுக்கைொம். அறதொடு, இன்லறய மதொழில்நுட்பத்தின் துரித
வளர்ச்சியிைொல் இலணயத்மதொடர்பும் மபற்று மின்வணிகம், மின்ைஞ்ெல், முகநூல் றபொன்ற
பை றெலவகலளப் பயன்படுத்த முடியும்.
மதொடர்ந்து, கணினி தகவல் மதொழில்நுட்பத்திற்குத் துலணயொக அலமகிறது.
இலணயத்தின்வழி மெய்திகலள விலரவொகத் திரட்டைொம். அறதொடு மின்ைஞ்ெல்வழி
தகவல்கலளப் பரிமொறைொம். அதுமட்டுமின்றி, ஒரு தகவலைப் பதிவிறக்கம் மற்றும்
பதிறவற்றம் மெய்ய கணினி துலணபுரிகிறது. றமலும், நம் உறவிைர்கறளொ நண்பர்கறளொ
உைகின் எந்த மூலையில் இருந்தொலும் அவர்களுலடய முகம் பொர்த்து உலரயொட கணினி
உறுதுலணயொக இருக்கின்றது.
தகவல் மதொடர்பு ெொதைங்களில் மதொலைக்கொட்சியும் வொமைொலியும் உடனுக்குடன்
தற்கொை மெய்திகலள வழங்குவதில் அக்கொைத்திலிருந்றத மபரும்பங்கொற்றி வருகின்றை.
இதன்வழி தகவல் பரிமொற்றமும் எளிதில் நலடமபறுகிறது. மதொடர்ந்து, வியொபொரத்
துலறலயச் ெொர்ந்தவர்கள் எளிதில் அறிவிப்புகள் மற்றும் விளம்பரங்கள் மெய்யவும் இலவ
முக்கிய ஊடகங்களொக விளங்குகின்றை. வொமைொலி மற்றும் மதொலைக்கொட்சிகளில்
பயனுள்ள கருத்துலரகலளயும் றகட்கைொம்; பொர்க்கைொம்.
ஆகறவ, இத்துலண நன்லமகள் மகொண்ட தகவல் மதொடர்பு ெொதைங்கலள
மொனிடர்களொகிய நொம் அறிவொர்ந்த முலறயில் பயன்படுத்திப் பயன் அலடய றவண்டும்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 29
பாடம் 2
வாசிப்பு
2.4.11 வாசிப்புப் பகுதியிலுள்ள தகவல்கலள வலகப்படுத்துவர்.
டவடிக்லக 2
வொசிப்புப் பகுதியில் உள்ள தகவல்கலள வலகப்படுத்துக.
தகவல் மதாடர்பு
ொதனங்கள்
திறன்றபசி கணினி மதொலைக்கொட்சியும்
வொமைொலியும்
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 30
பாடம் 2
வாசிப்பு
2.4.11 வாசிப்புப் பகுதியிலுள்ள தகவல்கலள வலகப்படுத்துவர்.
டவடிக்லக 3
வொசிப்புப் பகுதிலய வொசித்து அதிலுள்ள தகவல்கலள வலகப்படுத்துக.
இலணயத்தின் பங்கு
உைக நடப்புகலளயும் மெய்திகலளயும் உடனுக்குடன் நம் கண் திலரக்குக்
மகொண்டு வரக் கொரணமொக அலமவது இலணயம் என்றொல் அது மிலகயொகொது.
இலணயம் அலைத்துத் துலறகளிலும் ஊடுருவி வருகின்றது என்பதில் கிஞ்சிற்றும்
ஐயமில்லை.
அவ்வலகயில் கல்வித்துலறயில் மொணவர்களுக்கு இலணயம் உறுதுலணயொக
இருக்கின்றது. மொணவர்கள் பொடத்லதமயொட்டிய தகவல்கள் மபற இலணயத்லத
நொடுகின்றைர். மொணவர்கள் பள்ளிக்கூடங்களில் மமய்நிகர் வகுப்பலறயில் பொடங்கள்
கற்கவும் இலணயம் வழிவகுக்கிறது. றமலும், இலணயத்தின்வழி மொணவர்கள் றதர்வு
எழுதவும் இயலும்.
மதொடர்ந்து, வணிகத்துலறயிலும் இலணயத்தின் பங்கு அளப்பரியது. வியொபொரிகள்
தங்களின் மபொருலள அறிமுகப்படுத்த இலணயம் உதவுகிறது. அறதறவலளயில்
வொடிக்லகயொளர்கள் வீட்டில் இருந்தபடிறய தங்களுக்குத் றதலவயொை மபொருள்கலளப்
மபறவும் இலணயம் வழிவகுக்கிறது. இதன்வழி நொட்டின் மபொருளொதொரம்
வளர்ச்சியலடவறதொடு ‘றநரம் மபொன் றபொன்றது’ என்பதற்மகொப்ப றநரமும்
சிக்கைப்படுத்தப்படுகிறது.
பொதுகொப்பு அம்ெமொை கொவல்துலறயிலும் இலணயம் பயன்படுகிறது. மக்கள்
தங்களுக்கு ஏற்படும் சிக்கல்கலள இலணயத்தின்வழி புகொர் மெய்யைொம். றமலும், நொட்டில்
நடக்கும் குற்றச்மெயல்கலளக் கொமணொலியின்வழி பதிறவற்றம் மெய்து குற்றச்மெயல்கள்
நிகழும் இடங்கலள இலணயத்தின்வழி கொவல்துலறக்கு அனுப்பி லவக்கைொம். இதன்
மூைம் நொட்டில் நடக்கும் குற்றங்கலளத் தவிர்க்க இயலும்.
ஆகறவ, இலணயத்தின் பயன்கலள நன்கு ஆரொய்ந்து அதலைத் றதலவயொை
சூழல்களில் முலறயொகப் பயன்படுத்திப் பயன்மபறுறவொமொக.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 31
பாடம் 2
வாசிப்பு
2.4.11 வாசிப்புப் பகுதியிலுள்ள தகவல்கலள வலகப்படுத்துவர்.
இலணயத்தின் பங்கு
கல்வித்துலற வணிகத்துலற கொவல்துலற
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 32
பாடம் 2
எழுத்து
3.6.12 100 மொற்களில் கருத்து விளக்கக் கட்டுலர எழுதுவர்.
டவடிக்லக 1
தலைப்லபமயொட்டிய கருத்துகலள மரவலரபடத்தில் நிரப்புக.
திறன்வபசியின்
பயன்கள்
முதன்லமக் கருத்து முதன்லமக் கருத்து முதன்லமக் கருத்து
___________________ ___________________ ___________________
___________________ ___________________ ___________________
துலணக்கருத்து துலணக்கருத்து துலணக்கருத்து
______________________ ______________________ ______________________
______________________ ______________________ ______________________
______________________ ______________________ ______________________
விளக்கமும் ெொன்றும் விளக்கமும் ெொன்றும் விளக்கமும் ெொன்றும்
______________________ ______________________ ______________________
______________________ ______________________ ______________________
______________________ ______________________ ______________________
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 33
பாடம் 2
எழுத்து
3.6.12 100 மொற்களில் கருத்து விளக்கக் கட்டுலர எழுதுவர்.
டவடிக்லக 2
தலைப்பிற்கு ஏற்ப 100 மெொற்களில் கருத்து விளக்கக் கட்டுலர எழுதுக.
திறன்வபசியின் பயன்கள்
முன்னுலர
__________________________________________________________________________
__________________________________________________________________________
__________________________________________________________________________
கருத்து 1

கருத்து 2

கருத்து 3

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 34
பாடம் 2
எழுத்து
3.6.12 100 மொற்களில் கருத்து விளக்கக் கட்டுலர எழுதுவர்.
கருத்து 4
__________________________________________________________________________
__________________________________________________________________________
__________________________________________________________________________
முடிவு

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 35
பாடம் 2
எழுத்து
3.6.12 100 மொற்களில் கருத்து விளக்கக் கட்டுலர எழுதுவர்.
டவடிக்லக 3
தலைப்பிற்கு ஏற்ப 100 மெொற்களில் கருத்து விளக்கக் கட்டுலர எழுதுக.
மதாலைக்காட்சியின் பயன்கள்
___________________________________________________________________________________

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 36
பாடம் 2
மெய்யுளும் ம ாழியணியும்
4.7.5 ஐந்தாம் ஆண்டுக்கான பழம ாழிகலளயும் அவற்றின் மபாருலளயும் அறிந்து
ெரியாகப் பயன்படுத்துவர்.
டவடிக்லக 1
வொசிப்புப் பகுதிலய வொசித்திடுக.
அறிவால் மவல்வவாம்
ஓர் அழகிய மலையடிவொரத்தில் ஆடுகள் கூட்டமொக வொழ்ந்து வந்தை. அதில்
புத்திெொலி ஆட்டுக்குட்டி ஒன்று இருந்தது. அது ஒரு முலற தன் நண்பர்களுடன்
மலைக்குச் மெல்ை நிலைத்தது. கொட்டில் புலிகளும் வசித்து வந்ததொல், தொய் ஆடு தன்
குட்டிலய நிலைத்துக் கவலைப்பட்டது.
தன் குட்டியிடம், “பொர்த்துக் கவைமொகச் மெல்; தனிறய எங்கும் மென்று விடொறத;
எச்ெரிக்லகயொக இரு; கொட்டில் புலிகள் இருக்கின்றை; மவள்ளம் வருமுன் அலண
வபாடு,” என்று அறிவுலர கூறியது.
அதற்கு ஆட்டுக்குட்டிறயொ, “வல்ைவனுக்குப் புல்லும் ஆயுதம்,” எை மிகுந்த
நம்பிக்லகயுடன் தன் தொயிடம் கூறியது. “என் அறிவொல் அவற்லற மவன்று விடுறவன்,”
எைத் லதரியத்துடன் கூறி, தொயிடம் விலட மபற்றுச் மென்றது.
ஆட்டுக்குட்டி மெல்லும் வழியில், ஓர் உறுமல் ெத்தம் றகட்டது. ஆட்டுக்குட்டி
திரும்பிப் பொர்த்தது. மிக அருகில் ஒரு புலி நின்று மகொண்டிருந்தது. ஆட்டுக்குட்டி மிகத்
துணிச்ெலுடன், “அழகு மலை மெல்லுறவன், ஆடிப் பொடித் துள்ளுறவன், அருகில் புலிறய
வந்தொலும், என் அறிவொல் அதலை மவல்லுறவன்,” எைப் பொடியது.
அலதக் றகட்ட புலி, “ஓ! உன் அறிவொல் என்லை மவல்வொயொ? எங்றக உன் அறிவுத்
திறலைக் மகொஞ்ெம் கொட்டு, பொர்க்கைொம்,” என்றது.
அதற்கு ஆட்டுக்குட்டி, “நொன் உன்னிடம் ஒரு விடுகலத றகட்றபன். அதற்கு நீ
ெரியொை விலட மெொல்ை றவண்டும்; அப்படி நீ மெொல்ைொவிட்டொல் நொன்தொன் அறிவொளி
எை நீ ஒப்புக்மகொள்ள றவண்டும்,” என்றது. புலியும் அதற்குச் ெம்மதம் மதரிவித்தது.
“விடிய விடிய பூந்றதொட்டம், விடிந்து பொர்த்தொல் மவறுந்றதொட்டம், அது என்ை?”
என்று றகட்டது. “பூந்றதொட்டம்.. மவறுந்றதொட்டமொ? ஒன்றும் புரியவில்லைறய?” என்றது
புலி. “வொைம், விண்மீன்கள்,” எை ஆட்டுக்குட்டி விலடலயக் கூறியது.
“ஆம், நீ அறிவொளிதொன், புத்தி ான் பைவான், றபொய் வொ!” என்று புலி
ஆட்டுக்குட்டிலயப் பொரொட்டி அனுப்பியது. ஆட்டுக்குட்டி மகிழ்ச்சியுடன் பொடிக்மகொண்றட
புறப்பட்டது.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 37
பாடம் 2
மெய்யுளும் ம ாழியணியும்
4.7.5 ஐந்தாம் ஆண்டுக்கான பழம ாழிகலளயும் அவற்றின் மபாருலளயும் அறிந்து ெரியாகப்
பயன்படுத்துவர்.
டவடிக்லக 2
பழமமொழிகளின் மபொருலள எழுதுக.
வல்ைவனுக்குப் புல்லும் ஆயுதம். மபொருள்:
___________________________________________
___________________________________________
___________________________________________
___________________________________________
___________________________________________
மபொருள்: மவள்ளம் வருமுன் அலண வபாடு.
___________________________________________
___________________________________________
___________________________________________
___________________________________________
___________________________________________
புத்தி ான் பைவான். மபொருள்:
___________________________________________
___________________________________________
___________________________________________
___________________________________________
___________________________________________
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 38
பாடம் 2
மெய்யுளும் ம ாழியணியும்
4.7.5 ஐந்தாம் ஆண்டுக்கான பழம ாழிகலளயும் அவற்றின் மபாருலளயும் அறிந்து ெரியாகப்
பயன்படுத்துவர்.
டவடிக்லக 3
பழமமொழிகளுக்கு ஏற்ற சூழலை நடித்துக் கொட்டுக.
மவள்ளம் வருமுன் அலண றபொடு.
வல்ைவனுக்குப் புல்லும் ஆயுதம்.
புத்திமொன் பைவொன்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 39
பாடம் 2
மெய்யுளும் ம ாழியணியும்
4.7.5 ஐந்தாம் ஆண்டுக்கான பழம ாழிகலளயும் அவற்றின் மபாருலளயும் அறிந்து ெரியாகப்
பயன்படுத்துவர்.
டவடிக்லக 4
சூழல்களுக்குப் மபொருத்தமொை பழமமொழிகலளத் மதரிவு மெய்க.
அகிைன் : அமுதொ, மகொசுக்களொல் நிலறய றநொய்கள் பரவுகின்றை. மகொசுக்களின்
இைவிருத்திலயத் தடுக்க றவண்டும்.
அமுதன் : ஆமொம். வொ வீட்டின் சுற்றுப்புறத்லதச் சுத்தம் மெய்றவொம்.
விமைொ : யொழினி, உருவொக்கத் திறன் றபொட்டி நலடமபறவுள்ளது. அதலை
உருவொக்குவதற்கு அதிக மெைவொகுறம! உைக்குத் திறலம இருக்கிறது.
ஆைொல் பணத்திற்கு என்ை மெய்வொய்?
யொழினி : பணமொ? றதலவயில்லை. நொன் மறுபயனீட்டுப் மபொருள்கலளக் மகொண்றட
இயந்திர மனிதலை உருவொக்கத் திட்டமிட்டுள்றளன்.
ரவி : எப்படி அத்திருடர்களிடமிருந்து தப்பித்தொய்?
ரகு : நொன் அவர்களிடம் ெண்லட றபொடொமல் ெொதுரியமொகப் றபசித் தப்பித்றதன்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 40
பாடம் 2
இைக்கணம்
5.3.21 என்றாலும், எனினும், அதற்காக, இன்னும், வ லும் ஆகிய இலடச்மொற்கலள
அறிந்து ெரியாகப் பயன்படுத்துவர்.
டவடிக்லக 1
வொக்கியங்களுக்கு ஏற்ற இலடச்மெொற்கள் மகொண்டு நிரப்புக.
1. ஆசிரியர் கணித வழிமுலறலமலய விமலுக்குச் மெொல்லிக் மகொடுத்தொர்.
________________ அவைொல் அந்தக் கணக்லகச் மெய்ய முடியவில்லை.
2. அஞ்ெலி பணக்கொரக் குடும்பத்தில் பிறந்தவள். ________________, அலைவரிடமும்
பண்புடன் பழகுவொள்.
3. ஆசிரியர் பள்ளியில் பொடங்கலளக் கற்றுக் மகொடுப்பொர். ________________, வீட்டிலும்
அவற்லற மீள்பொர்லவ மெய்ய றவண்டும்.
4. நமது வொழ்க்லகயின் வழிகொட்டி நம் மபற்றறொர். ___________________, பிள்லளகள்
அதலை மறந்து விடுகின்றைர்.
டவடிக்லக 2
இலடச்மெொற்களின் பயன்பொடு விளங்க வொக்கியம் அலமத்து எழுதுக.
1. என்றொலும் :
2. எனினும் :
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 41
பாடம் 2
இைக்கணம்
5.3.21 என்றாலும், எனினும், அதற்காக, இன்னும், வ லும் ஆகிய இலடச்மொற்கலள
அறிந்து ெரியாகப் பயன்படுத்துவர்.
டவடிக்லக 3
மபொருத்தமொை இலடச்மெொற்கலளக் மகொண்டு வொக்கியங்கலள இலணத்து எழுதுக.
1. திைகவதி பல்கலைக்கழகத்தில் சிறந்து விளங்கிைொள்.
றவலை கிலடக்கவில்லை.
2. றகொவைன் குற்றமற்றவர்.
அரண்மலைக் கொவைர்களொல் மகொல்ைப்பட்டொர்.
3. திருநொவுக்கரெர் ெமண ெமயத்தில் றெர்ந்தொர்.
தம் தமக்லகயின் அறிவுலரலயக் றகட்ட பின் லெவ ெமயத்திற்குத் திரும்பிைொர்.
4. எழிைனுக்கு உடல் நைம் ெரியில்லை.
அவன் பள்ளிக்கு வந்தொன்.
5. கயல்விழி றபச்சுப் றபொட்டிக்குக் கடுலமயொகப் பயிற்சி மெய்தொள். 42
அப்றபொட்டியில் அவள் மவற்றி மபறவில்லை.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5
பாடம் 2
மெய்யுளும் ம ாழியணியும்
பின்னிலணப்பு 1
பழம ாழியும் அதன் மபாருளும்
மவள்ளம் வருமுன் அலண வபாடு.
வொழ்க்லகயில் எச்ெரிக்லகயுடன் நடவடிக்லககலள றமற்மகொண்டொல்
எதிர்வரும் துன்பங்கலளறயொ இடர்கலளறயொ தவிர்க்கைொம்.
வல்ைவனுக்குப் புல்லும் ஆயுதம்.
திறலமெொலி தன் ஆற்றைொல் அற்பப் மபொருலளயும் மகொண்டு ஒரு
கொரியத்லதச் ெொதித்துக் மகொள்வொன்.
புத்தி ான் பைவான்.
அறிவொளியொக இருப்பவறை ஆற்றல் மிக்கவைொகத் திகழ்வொன்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 43
பாடம் 2
மெய்யுளும் ம ாழியணியும்
பின்னிலணப்பு 2
இலடச்மொற்கள்.
என்றாலும், எனினும்
➢ மபயர்ச்மெொல்லுக்கும் விலைச்மெொல்லுக்கும் இலடயில் அல்ைது
முன்னும் பின்னும் இருந்து மபொருலள விளக்கும் மெொல்
இலடச்மெொல் எைப்படும்.
➢ இலடச்மெொற்கள் தனித்து நிற்க இயைொ.
➢ இலடச்மெொற்களுள் வொக்கியங்கலளக் கருத்தொல் இலணக்கப்
பயன்படுபலவ இலணப்பிலடச் மெொற்கள் என்று அலழக்கப்படும்.
எடுத்துக்கொட்டு:
1. முகிைன் றபச்ெொற்றல் மகொண்டவன் என்றாலும், அைட்சியப்றபொக்கிைொல் றபொட்டியில்
மவற்றி மபறவில்லை.
2. யொழினி லகமயழுத்துப் பயிற்சி அதிகம் எழுதுவொள்; எனினும், அவளின் லகமயழுத்து
வரிவடிவமொக அலமயவில்லை.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 44
பாடம் 3
ம ாழித் திறன்/ கூறு 1.10.4 கற்றல் தரம்
றகட்டல், றபச்சு 2.4.13
வொசிப்பு 3.6.19 தலைப்லபமயொட்டிய ெொர்பு, எதிர்வு கருத்துகலளத் மதொகுத்து விவொதம்
எழுத்து 4.9.3 மெய்வர்.
மெய்யுள், மமொழியணி 5.9.5
இைக்கணம் வொசிப்புப் பகுதியிலுள்ள தகவல்கலள வலகப்படுத்தி ஒரு முடிவுக்கு வருவர்.
100 மெொற்களில் விவொதக் கட்டுலர எழுதுவர்.
ஐந்தொம் ஆண்டுக்கொை உைகநீதிலயயும் அதன் மபொருலளயும் அறிந்து
கூறுவர்; எழுதுவர்.
அன்று, இன்று, என்று என்பைவற்றுக்குப்பின் வலிமிகொ என்பலத அறிந்து
ெரியொகப் பயன்படுத்துவர்.
கற்றல் வ ாக்கம் கருப்மபாருள் தலைப்பு திப்பீடு
தரம்
தலைப்லபமயொட்டிய ெொர்பு
1.10.4 தலைப்லபமயொட்டிய ெொர்பு, விளம்பரங்கள் எதிர்வு கருத்துகலளத்
எதிர்வு கருத்துகலளத் மதொகுத்து மதொகுத்து விவொதம்
விவொதம் மெய்வர். மெய்தல்.
2.4.13 வொசிப்புப் பகுதியிலுள்ள வணிகவியல் சுயமதொழில் வொசிப்புப் பகுதியிலுள்ள
தகவல்கலள வலகப்படுத்தி ஒரு தகவல்கலள
முடிவுக்கு வருவர். வலகப்படுத்தி ஒரு முடிவு
கூறுதல்.
3.6.19 100 மெொற்களில் விவொதக் விளம்பரங்கள்
கட்டுலர எழுதுவர். 100 மெொற்களில் விவொதக்
கட்டுலர எழுதுதல்.
4.9.3 ‘மைம் றபொை..’, ‘மொற்றொலை..” - உைகநீதி
எனும் உைகநீதிலயயும் அதன் ‘மைம் றபொை..’,
மபொருலளயும் அறிந்து கூறுவர்; ‘மொற்றொலை..” எனும்
எழுதுவர். உைகநீதிலயயும் அதன்
மபொருலளயும் அறிந்து
கூறுதல்; எழுதுதல்.
அன்று, இன்று, என்று அன்று, இன்று, என்று
என்பைவற்றுக்குப்பின் வலிமிகொ
5.9.5 என்பலத அறிந்து ெரியொகப் - வலிமிகொ என்பைவற்றுக்குப்பின்
பயன்படுத்துவர். இடங்கள் வலிமிகொ என்பலத
அறிந்து ெரியொகப்
பயன்படுத்துதல்.
கற்றல் தரம் 5.9.5 – பின்னிலணப்பு 1
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 45
பாடம் 3
வகட்டல், வபச்சு
1.10.4 தலைப்லபமயாட்டிய ொர்பு, எதிர்வு கருத்துகலளத் மதாகுத்து விவாதம் மெய்வர்.
டவடிக்லக 1
வழங்கப்படும் ெொர்பு, எதிர்வு கருத்துகலளமயொட்டிக் கைந்துலரயொடுக. விவொதம் மெய்க.
சுய மதாழில் மெய்வதால் ஏற்படும் ன்ல தீல கள்
ொர்பு எதிர்வு
• அதிக வருமொைத்லதப் • நிலையற்ற வருமொைம்
மபறுவதற்கு வொய்ப்பு • உடல் நைக்குலறவு
• உலழப்பிற்கு ஏற்ற ஏற்பட்டொல் வருமொைம்
ஊதியம் தலடபடும்
• மூைதைம் றதலவப்படும்.
• மபொறுப்புணர்வு • றபொட்டித் தன்லமலயச்
றமறைொங்கும் ெமொளிக்க றவண்டும்.
• றநரக் கட்டுப்பொடு
இல்லை
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 46