பாடம் 5
இைக்கணம்
5.7.3 திரிதல் விகாரப் புணர்ச்சியில் ணகர, னகர ம ய்யீறு வல்லினத்வதாடு புணர்தல்
பற்றி அறிந்து ெரியாகப் பயன்படுத்துவர்.
டவடிக்லக 3
வொக்கியத்தில் கொலியொை இடத்லதச் ெரியொை மெொற்கலளக் மகொண்டு நிரப்புக.
1. _____________________யில் ெலமக்கப்படும் மீன்குழம்பின் மணம் மூக்லகத்
துலளத்தது. (மண் + ெட்டி )
2. கண்கொட்சியில் லவக்கப்பட்டுள்ள ______________________ மிக அழகொக இருந்தது.
(மபொன் + சிலை )
3. நொலள ________________________ மணி 2:00க்குப் மபற்றறொர் ஆசிரியர் ெங்கப்
மபொதுக்கூட்டம் மதொடங்கும். ( பின் + பகல் )
4. மணப்மபண் கழுத்தில் அணிந்திருந்த ______________________ மிகவும் அழகொக
இருந்தது. (மபொன் + ெங்கிலி )
5. தம் ஆட்சிலயப் புகழ்ந்து பொடிய புைவர்க்குக் குறைொத்துங்கச் றெொழன் ஆயிரம்
______________________கலளப் பரிெொக வழங்கிைொர். ( மபொன் + கொசு )
6. ______________________யில் ஊற்றி லவக்கப்படும் நீர் குளிர்ச்சியொக இருக்கும்.
( மண் + பொலை )
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 97
பாடம் 5
மெய்யுளும் ம ாழியணியும்
பின்னிலணப்பு 1
மவற்றி வவற்லக (அதிவீரரா பாண்டியன்)
ன்னர்க் கழகு மெங்வகான் முலறல
மபாருள் :
அரெர்க்குரிய சிறப்பு, நீதிவயாடு ஆட்சி
டத்துதல் ஆகும்.
ன்னர்க்கு = அரெர்க்கு, வவந்தனுக்கு
அழகு
மெங்வகான் = சிறப்பு
முலறல
= நீதி தவறா ல்
= ஆட்சி மெய்தல்/
ஆளுதல்
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 98
பாடம் 5
இைக்கணம்
பின்னிலணப்பு 2
திரிதல் விகாரப் புணர்ச்சி
நிலைமமொழி ஈற்றில் ணகர மமய் நின்று வருமமொழி முதலில் க், ச், ப்
ஆகிய வல்லிைத்றதொடு புணரும்றபொது ‘ட்’ ஆக மொறும்.
• மண் + ெட்டி = மட்ெட்டி
• கண் + மெவி = கட்மெவி
நிலைமமொழி ஈற்றில் ைகர மமய் நின்று வருமமொழி முதலில் க், ச், ப்
ஆகிய வல்லிைத்றதொடு புணரும்றபொது ‘ற்’ ஆக மொறும்.
• மபொன் + ெங்கிலி = மபொற்ெங்கிலி
• தன் + ெொர்பு = தற்ெொர்பு
• தன் + கொப்பு = தற்கொப்பு
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 99
பாடம் 6
ம ாழித் திறன்/ கூறு 1.4.6 கற்றல் தரம்
2.7.1
றகட்டல், றபச்சு 3.6.15 மெவிமடுத்த உலரயிலுள்ள முக்கியக் கருத்துகலளக் கூறுவர்.
வொசிப்பு 4.3.5
எழுத்து 5.3.24 றமறைொட்ட வொசிப்பு உத்திலயப் பயன்படுத்தி வொசிப்பர்.
மெய்யுள், மமொழியணி 100 மெொற்களில் பொரொட்டுலர எழுதுவர்.
இைக்கணம் ஐந்தொம் ஆண்டுக்கொை திருக்குறலளயும் அதன் மபொருலளயும் அறிந்து
கூறுவர்; எழுதுவர்.
மெய்விலை, மெயப்பொட்டுவிலை அறிந்து ெரியொகப் பயன்படுத்துவர்.
கற்றல் வ ாக்கம் கருப்மபாருள் தலைப்பு திப்பீடு
தரம்
1.4.6 மெவிமடுத்த உலரயிலுள்ள உடல்நைம் கொக்க மெவிமடுத்த உலரயிலுள்ள
முக்கியக் கருத்துகலளக் கூறுவர். மைச்சிக்கல் முக்கியக் கருத்துகலளக்
றபொக்குறவொம் கூறுதல்.
2.7.1 றமறைொட்ட வொசிப்பு உத்திலயப் சுகொதொரம்
பயன்படுத்தி வொசிப்பர். சுகொதொர பழக்க மொணவர்கள் றமறைொட்ட
வழக்கங்கள் வொசிப்பு உத்திலயப்
3.6.15 100 மெொற்களில் பொரொட்டுலர பயன்படுத்தி வொசித்தல்
எழுதுவர். பொரொட்டுலர றவண்டும்.
100 மெொற்களில்
பொரொட்டுலர எழுதுதல்.
4.3.5 ‘றமொப்பக் குலழயும் அனிச்ெம்...’ ‘றமொப்பக் குலழயும்
எனும் திருக்குறலளயும் அனிச்ெம்...’ எனும்
மபொருலளயும் அறிந்து கூறுவர்; - திருக்குறள் திருக்குறலளயும்
எழுதுவர். மபொருலளயும் அறிந்து
கூறுதல்; எழுதுதல்.
மெய்விலை, மெய்விலை,
5.3.24 மெய்விலை, மெயப்பொட்டுவிலை - மெயப்பொட்டுவிலை
அறிந்து ெரியொகப் பயன்படுத்துவர். மெயப்பொட்டுவிலை அறிந்து ெரியொகப்
பயன்படுத்துதல்.
கற்றல் தரம் 1.4.6 – பின்னிலணப்பு 1; கற்றல் தரம் 5.3.24 - பின்னிலணப்பு 2
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 100
பாடம் 6
வகட்டல், வபச்சு
1.4.6 மெவி டுத்த உலரயிலுள்ள முக்கியக் கருத்துகலளக் கூறுவர்.
டவடிக்லக 1
உலரலயச் மெவிமடுத்து முக்கியக் கருத்துகலளக் கூறுக.
உடல் ைம் காக்க ைச்சிக்கல் வபாக்குவவாம்
கலைமகள் தமிழ்ப்பள்ளியில் நலடமபற்றுக் மகொண்டிருக்கும் மருத்துவ
முகொமிற்கு வருலக புரிந்திருக்கும் பள்ளியின் தலைலம ஆசிரியர்,
.......................................................................................................................
.......................................................................................................................
.......................................................................................................................
....................
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 101
பாடம் 6
வாசிப்பு
2.7.1 வ வைாட்ட வாசிப்பு உத்திலயப் பயன்படுத்தி வாசிப்பர்.
டவடிக்லக 1
றமறைொட்ட வொசிப்பு உத்திலய அறிந்திடுக.
வ வைாட்ட வாசிப்பு
றமறைொட்ட வொசிப்பு அணுகுமுலறயின் வொயிைொக நொம் பொடப் பகுதிலய
விலரவொக வொசித்துப் மபொதுவொை கருத்லதயும் முக்கியக் கூறுகலளயும்
திரட்டிக் மகொள்ள இயலும். வொசிப்பின்றபொது ஒவ்மவொரு மெொல்லையும்
வொசிக்கத் றதலவயில்லை. முக்கியக் கருலவ மட்டுறம மதரிந்து
மகொண்டொல் றபொதுமொைது.
எடுத்துக்கொட்டொக நொளிதழ் வொசித்தலைக் குறிப்பிடைொம்.
வ வைாட்ட வாசிப்பு முலறலயக் லகயாளும் வழிவலககள்:
தலைப்லபக் கவைமொக வொசிக்கவும்.
ஒவ்மவொரு பத்தியின் முதல் வொக்கியத்லத வொசிக்கவும்.
பத்தியின் இலடயிலுள்ள வொர்த்லதகலள வொசிக்கவும்.
இறுதிப் பத்திலயக் கவைமொக வொசிக்கவும். மபரும்பொலும்
எழுத்தொளர் இங்குக் கருத்துகலளச் சுருக்கமொகத் மதொகுத்துக்
கூறியிருப்பொர்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 102
பாடம் 6
வாசிப்பு
2.7.1 வ வைாட்ட வாசிப்பு உத்திலயப் பயன்படுத்தி வாசிப்பர்
டவடிக்லக 2
றமறைொட்ட வொசிப்பு உத்திலயப் பயன்படுத்தி, றகள்விகளுக்குப் பதிைளித்திடுக.
சுகாதாரப் பழக்க வழக்கங்கள்
குளிக்கும் பழக்கம்
திைமும் சுத்தமொகக் குளிக்கும் பழக்கத்லதக் குழந்லதகளுக்குக் கற்றுத்தர றவண்டும்.
என்ைதொன் அவெரமொக இருந்தொலும், முகம், லக, கொல் மட்டுறம கழுவிக்மகொண்டு
மெல்ைக்கூடொது. கொது மடல்கள், மூக்கு மற்றும் உடல் முழுவதும் வழலையுடன் குளியல்
நொரிைொல் றதய்த்து நிலறய தண்ணீர் விட்டுக் குளிக்கக் கற்றுக்மகொடுக்க றவண்டும்.
திைமும் இரண்டு றவலள குளித்தொல் மிகவும் நல்ைது. ஈரத் துணியில் பொக்டீரியொ
றவகமொக வளரும். குளித்ததும் ஈரம் றபொகத் துலடத்து, துலவத்த உள்ளொலடகலள
அணிவறத நல்ைது. தலை முடிலயயும் சுத்தமொகக் கழுவி உைர லவத்துச் சீவிட றவண்டும்.
லகச்சுத்தம்
ெொப்பிடும்றபொதும் உணவுப்மபொருட்கலளத் மதொடும்றபொதும் மவளியில் மென்றுவிட்டு
வந்ததும் கழிப்பலறலயப் பயன்படுத்திய பிறகும் மெல்ைப் பிரொணிகளுடன் விலளயொடிய
பிறகும் லககலளச் சுத்தமொகக் கழுவ றவண்டும். லககளில் அவ்வப்றபொது வழலை
குலறந்தது 20 விநொடிகள் லகலயக் கழுவ றவண்டும். மூக்கில் ெளித் மதொந்தரவு
இருந்தொல் மூக்லகத் மதொட்டதும், மருந்துகலளத் மதொடுவதற்கு முன்பும் பின்பும்,
லககலள நிச்ெயம் கழுவ றவண்டும். இல்லைமயனில் கிருமிகள் நம்லமத் தொக்க றநரிடும்.
அறதொடு, நக இடுக்குகள்தொன் கிருமிகள் வளர்வதற்கு ஏற்ற இடம். ஆதைொல் நகங்கலள
எப்றபொதும் மவட்டி, தூய்லமயொக லவத்திருப்பலத வழக்கமொக்கிக் மகொள்ள றவண்டும்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 103
பாடம் 6
வாசிப்பு
2.7.1 வ வைாட்ட வாசிப்பு உத்திலயப் பயன்படுத்தி வாசிப்பர்
பல் சுத்தம்
மெொத்லதப் பல் பிரச்ெலை குழந்லதகள் மத்தியில் மிகவும் அதிகரித்திருக்கிறது. திைமும்
இரண்டு முலற பல் துைக்கக் கற்றுக்மகொடுக்கொதறத இதற்குக் கொரணம். தூங்கப்றபொகும்
முன்பு கட்டொயமொகப் பல்லைச் சுத்தம் மெய்ய றவண்டும். குழந்லதகலளப் பல் துைக்கச்
மெய்வறத மபற்றறொர்களுக்கு மிகப் மபரிய ெவொல்தொன். பள்ளிக்குப் புறப்படும் கலடசி
றநரத்தில் அரக்கப்பரக்க குழந்லதகலள எழுப்பி, பரபரமவைப் பற்கலளத் துைக்கி
அனுப்பிவிடுகின்றைர். குழந்லதகலளச் சீக்கிரத்திறைறய எழுந்திருக்கலவத்து,
நிதொைமொகப் பல் துைக்கச் மெய்ய றவண்டும். பல்லின் முன், பின், றமல், கீழ் எை
எல்ைொப் பக்கங்களிலும் துைக்கச் மெய்வதொல் பற்கள் தூய்லமமபறும். பற்களும் பளிச்
எைப் பிரகொசிக்கும்.
தும் ல் வந்தால் மூக்லகயும் வாலயயும் மூடிக்மகாள்ளுங்கள்
தும்மறைொ இருமறைொ வந்தொல், நன்கு உைர்ந்த துணி அல்ைது மமல்லிலழத்தொள்
மகொண்டு மூக்லகயும் வொலயயும் மூடிக்மகொள்ளும் பழக்கத்லதக் கலடப்பிடிக்க றவண்டும்.
ஒருறவலள தும்மல் ஏற்படும்றபொது லகயில் துணி ஏதும் இல்லை என்றொல், முழங்லகயின்
முன்புறத்தொல் மூடிக்மகொள்ளச் மெொல்ைைொம். ஏமைனில், முழங்லகயொல் மூடித்
தும்மும்றபொது கிருமியொைது குறிப்பிட்ட சிறிய பகுதியில் மட்டுறம இருக்கும். வீட்டுக்குச்
மென்றதும் குளித்தொல் அந்தக் கிருமிகளும் இல்ைொமல் றபொய்விடும். வொலயறயொ
மூக்லகறயொ மூடொமல் தும்மும்றபொது கிருமிகள் மவகுவிலரவில் பரவும்.
1. குளிக்கும் றபொது எதலைப் பின்பற்ற றவண்டும்?
2. ஏன் குழந்லதகள் குளிக்கும் பழக்கத்லதக் கற்றுக் மகொள்ள றவண்டும்?
3. லகலயச் சுத்தமொக லவப்பதைொல் எவ்வொறொை பயலை அலடயைொம்?
4. நொம் நகங்கலள எப்றபொது மவட்ட றவண்டும்?
5. மெொத்லதப் பல் பிரச்ெலைலய எவ்வொறு தடுக்கைொம்?
6. பற்கலள எவ்வொறு பொதுகொக்க றவண்டும்?
7. தும்மல் வந்தொல் என்ை மெய்ய றவண்டும்? ஏன்?
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 104
பாடம் 6
எழுத்து
3.6.15 100 மொற்களில் பாராட்டுலர எழுதுவர்.
டவடிக்லக 1
பொரொட்டுலரக்கொை முக்கியக் கூறுகலள அறிந்திடுக.
1 அலவ வணக்கம் றபசும் இடம் அறிந்து வருலகபுரிந்துள்ள பிரமுகர்
2 ன்றி வில்தல் மதொடங்கி அலவயிைர் அலைவருக்கும் வணக்கம்
கூறுதல்.
குறிப்பிட்ட நபலரப் பொரொட்டி உலரயொற்ற
வொய்ப்பளித்தலமக்கு நன்றி நவிைல்.
3 கருத்து 1 தலைப்புக்றகற்றபடி அலமத்தல்.
4 அலவ விளிப்பு அலவறயொறர, ெலபறயொறர, மொணவர்கறள...
5 கருத்து 2 தலைப்புக்றகற்றபடி அலமத்தல்.
6 அலவ விளிப்பு அலவறயொறர, ெலபறயொறர, மொணவர்கறள...
7 கருத்து 3 தலைப்புக்றகற்றபடி அலமத்தல்.
8. முடிவு
பொரொட்டுத் மதரிவித்து நன்றி நவின்று
விலடமபறுதல்
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 105
பாடம் 6
எழுத்து
3.6.15 100 மொற்களில் பாராட்டுலர எழுதுவர்.
டவடிக்லக 2
பொரொட்டுலரலய வொசித்திடுக; பொரொட்டுலரக்கொை முக்கியக் கூறுகலள அறிந்திடுக.
தாதியர்க்குப் பாராட்டு
சுகொதொரத் துலறயின் அதிகொரி என்ற முலறயில், இன்று தொதிலம பட்டப் படிப்லப
முடித்துச் மெவிலியர்களொகப் மபொறுப்றபற்கும் உங்கள் அலைவருக்கும் எைது மைமொர்ந்த
வொழ்த்திலைச் ெமர்ப்பிக்கிறறன்.
மருத்துவத் மதொழிலை எடுத்துக்மகொண்டொல், அதன் கதொநொயகர்களொக மருத்துவர்கறள
எப்றபொதும் கருதப்படுகிறொர்கள். ஆைொல், ஒரு றநொயொளி நைம் மபறுவதற்கொை பைவித
றெலவகலளச் மெய்து, உடல் நைத்தின் முன்றைற்றத்லதத் மதொடர்ந்து கவனித்து,
கணித்து, மருத்துவச் றெலவயில் ஒரு நிலறலவ அளிப்பது மெவிலியர் (தொதி) எைப்படும்
மருத்துவச் றெலவயொளர்கள்தொம். இந்தத் மதொழிைொைது ஆண், மபண் இருபொைருக்கும்
மபொதுவொைது என்றொலும், மபரும்பொலும் மபண்கள்தொம் இந்தத் மதொழிலுக்கு
வருகிறொர்கள். இன்றுகூட 98% மபண்களொகறவ உள்ளீர்கள் என்பறத இக்கூற்றுக்கு
ஆதொரமொகிறது.
ெலபயிைறர,
மெவிலியர் பணியில் நீங்கள் நுலழவதற்குப் பைவித வொய்ப்புகளும் பட்லடயம் (டிப்ளறமொ),
இளநிலை, முதுநிலை படிப்புகளும் உள்ளை. இன்றும்கூட இந்த மூன்று நிலைகளிலும்
படிப்லப முடித்துத் றதறியுள்ள நீங்கள், இங்குக் கற்றுக்மகொண்ட அறிலவ உங்களின்
பணியிடங்களில் மெவ்வறை பயன்படுத்துவீர்கள் எை நம்புகிறறன்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 106
பாடம் 6
எழுத்து
3.6.15 100 மொற்களில் பாராட்டுலர எழுதுவர்.
மெவிலியர்கறள,
மபொறுலமயும் அர்ப்பணிப்பும் மபொறுப்பும் இப்பணிக்குத் றதலவயொை மிக முக்கியமொை
பண்புகள். எப்றபொதும் விழிப்புடன் இருப்பது மிகவும் முக்கியம். பரிவு மற்றும் பிறர் மைம்
புண்படொமல் நடந்துமகொள்ளும் பொங்கு றபொன்றலவ றதலவ. அலைத்து றநொயொளிகலளயும்
பொரொபட்ெமின்றி கவனிக்கும் மைப்பொங்கு றவண்டும். ஒரு தொதி என்ற முலறயில் உங்களின்
பணியும் மபொறுப்பும் பரந்த நிலைலயக் மகொண்டலவ.
மருந்துகலளத் தவறொமல் றநொயொளிகளுக்குக் மகொடுப்பது, ஒவ்மவொரு றநொயொளிலயப்
பற்றிய பதிவுகலளப் பரொமரிப்பது, றநொயொளியின் றமம்பொட்லடக் கண்கொணிப்பது, மருத்துவ
உபகரணங்கலள இயக்குவது ஆகியவற்றுடன் வழக்கமொை பணிகலளயும் சிறப்பொக
றமற்மகொள்ள றவண்டும்.
மனித வொழ்க்லகயில் மருத்துவம் என்பது ஒரு தவிர்க்க முடியொத, ஒருங்கிலணந்த அம்ெம்
என்பதொல், மருத்துவச் றெலவயின் அலைத்து நிலைகளிலும் மெவிலியர்களுக்கொை றதலவ
என்மறன்லறக்கும் இருக்கும்.
மெவிலியர்கறள,
நீங்கள் பணியில் அமர்த்தப்படும் இடங்களில் றநொயுற்றவர்களுக்கு அன்பு கொட்டி
அவர்களுக்கு உங்களொல் பணிவிலட மெய்யும் திறன் உங்களுக்கு இருக்கிறது என்பலத
உணர்ந்து றெலவயொற்றுவீர்கள் எைப் மபரிதும் நம்புகிறறன்.
இன்று றம மொதம் 12ஆம் நொள் உைக தொதியர் திைமொதைொல் எைது வொழ்த்திலைத்
மதரிவித்து விலடமபறுகிறறன். நன்றி, வணக்கம்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 107
பாடம் 6
எழுத்து
3.6.15 100 மொற்களில் பாராட்டுலர எழுதுவர்.
டவடிக்லக 3
தலைலமயொசிரியரொகப் பதவி உயர்வு மபற்று றவறு பள்ளிக்கு மொற்றைொகிச் மெல்லும்
ஆசிரியலரப் பொரொட்டி 100 மெொற்களில் பொரொட்டுலர எழுதுக.
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
_________________________________________________________________________________
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 108
பாடம் 6
மெய்யுளும் ம ாழியணியும்
4.3.5 ஐந்தாம் ஆண்டுக்கான திருக்குறலளயும் அதன் மபாருலளயும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.
டவடிக்லக 1
கலதலய வொசித்துத் திருக்குறலளயும் அதன் மபொருலளயும் அறிந்து கூறுக.
நிறவதொவின் மைம் அன்று மதியம் நடந்த ெம்பவத்லதறய அலெ றபொட்டுக்
மகொண்டிருந்தது. தைது கணவனுடன் எவ்வளவு வொக்குவொதம் மெய்தும் தன் மநருங்கிய
றதொழியின் திருமணத்திற்குக் அலழத்துச் மெல்ை மறுத்தலத நிலைக்லகயில் அவளது
உள்ளம் கைத்தது. தைது றகொபத்லதக் கணவனிடம் மகொட்டித் தீர்த்றதயொக றவண்டும்
எை மிகுந்த சிைத்றதொடு கொத்திருந்தொள் நிறவதொ.
மொலை மணி ஆலற மநருங்கியது. கணவரின் வொகைச் ெத்தம் வொெைருறக றகட்டதும்
அவளின் றகொபமும் முந்திக் மகொண்டு முன்றை வந்தது. ஆைொல், வொெலில் கணவர் தைது
கல்லூரி நண்பர் அமுதனுடன் வந்து நிற்பலதப் பொர்த்ததும் ஓரளவு தன்லைச்
சுதொகரித்துக் மகொண்டு ெட்மடைச் ெலமயைலற றநொக்கி நடந்தொள்.
அங்றக, மைத்திற்குள் கணவலைத் திட்டித் தீர்த்தபடிறய உப்புமொ கிண்டி, றதநீர்
தயொரித்தொள். அவற்லறத் தட்டில் அடுக்கி வரறவற்பலறக்குக் மகொண்டு வந்தொள்.
கணவனும் நண்பர் அமுதனும் அமர்ந்திருந்த இருக்லகக்கு அருகிலுள்ள றமலெயின்றமல்
பட்மடை லவத்து விருட்மடை தைது அலறக்குள் நுலழந்தொள் நிறவதொ.
நிறவதொவின் றபொக்கு நண்பர் அமுதனின் மைத்லதச் ெற்றற மநருடியது; ெஞ்ெைமுற்றது.
தைக்கு நன்கு அறிமுகமொை நிறவதொ ஒரு வொர்த்லதகூட றபெொமல் மொற்றொலைக்
கண்டதுறபொை நடந்து மகொண்டது அவலை மிகவும் றவதலைப்படுத்தியது.
ஆைொல், ெற்று றநரத்திறைறய அலறயிலிருந்து மவளிப்பட்ட நிறவதொ மைர்ந்த
முகத்துடன் அமுதலைக் கண்டு “வொங்க அண்ணொ, வீட்டிறை எல்ைொரும் நைமொ?
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 109
பாடம் 6
மெய்யுளும் ம ாழியணியும்
4.3.5 ஐந்தாம் ஆண்டுக்கான திருக்குறலளயும் அதன் மபாருலளயும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.
மரொம்ப றநரம் கொத்திருக்க லவத்திட்றடறை… வொங்க றெர்ந்து ெொப்பிடைொம்,” என்றவொறு
லகயிலிருந்த புத்தகத்லத லவத்துவிட்டுத் தொன் தயொரித்த உணலவப் பரிமொறைொைொள்.
நிறவதொவின் முகத்திலும் அகத்திலும் ஏற்பட்ட திடீர் மொற்றத்திற்கொை கொரணம்
விளங்கொவிடினும் ெற்றற மைம் குளிர்ந்தவன், நிறவதொ விட்டுச்மென்ற புத்தகத்தின் மடித்த
பக்கத்லதப் புரட்டிப் பொர்த்தொன். அதிறை,
றமொப்பக் குலழயும் அனிச்ெம் முகந்திரிந்து
றநொக்கக் குலழயும் விருந்து
எனும் குறலளக் கண்டொன்; புன்ைலகத்தவொறற உப்புமொலவச் சுலவத்தொன்.
விருந்வதாம்பல்
தமிழர்களின் பண்பொட்டில்
தலையொயதொகக் கருதப்படுவது
விருந்றதொம்பல் ஆகும்.
வீட்டிற்கு வரும் விருந்திைலர
இன்முகத்றதொடு வரறவற்று
உபெரித்தல் இன்றளவும் மிகவும்
மரியொலதக்குரிய பண்பொகக்
கருதப்படுகிறது.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 110
பாடம் 6
மெய்யுளும் ம ாழியணியும்
4.3.5 ஐந்தாம் ஆண்டுக்கான திருக்குறலளயும் அதன் மபாருலளயும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.
டவடிக்லக 2
திருக்குறலளயும் அதன் மபொருலளயும் மைைம் மெய்து கூறுக.
வ ாப்பக் குலழயும் அனிச்ெம் முகந்திரிந்து
வ ாக்கக் குலழயும் விருந்து. (90)
மபொருள்:
அனிச்ெப்பூ றமொந்தவுடன் வொடிவிடும். அதுறபொை முகம் மைரொமல் றவறுபட்டு
றநொக்கியவுடன் விருந்திைர் வொடி நிற்பர்.
டவடிக்லக 3
குறளுக்றகற்றச் சூழலைத் மதரிவு மெய்து ( / ) எை அலடயொளமிடுக.
1. வீட்டிற்கு வந்த விருந்திைலரத் திருமதி மொலினி இன்முகத்துடன்
வரறவற்று உபெரித்தொர்.
2. பள்ளி விடுமுலறயின்றபொது, திரு.குமரன் தைது குடும்பத்திைருடன்
ைங்கொவித் தீவுக்கு உல்ைொெப் பயணம் றமற்மகொண்டொர்.
பிறந்தநொள் விழொவிற்கு வருலக புரிந்த அலைவலரயும் மைர்ந்த
3. முகத்றதொடு வரறவற்பது அவசியம் என்பலத நிலைவில் மகொள்ளும்படி
அம்மொ அக்கொவுக்கு அறிவுறுத்திைொர்.
4. அப்பொவின் நண்பலரக் கண்டதும் நொனும் தம்பியும் அலறயினுள் மென்று
கதலவத் தொழிட்டுக் மகொண்றடொம்.
5. திருமண லவபவத்தில் வொெலில் பன்னீர் மதளித்துக் மகொண்டிருந்த திரு
மறகந்திரன் தம்பதியிைர் சிரித்த முகத்றதொடு அலைவலரயும் வரறவற்றைர்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 111
பாடம் 6
மெய்யுளும் ம ாழியணியும்
4.3.5 ஐந்தாம் ஆண்டுக்கான திருக்குறலளயும் அதன் மபாருலளயும் அறிந்து
கூறுவர்; எழுதுவர்.
டவடிக்லக 4
திருக்குறலளயும் அதன் மபொருலளயும் எழுதுக.
குறள்: ____________________________________________________________________
____________________________________________________________________
மபொருள்: _____________________________________________________________________
_____________________________________________________________________
_____________________________________________________________________
_____________________________________________________________________
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 112
பாடம் 6
இைக்கணம்
5.3.24 மெய்விலன, மெயப்பாட்டுவிலன அறிந்து ெரியாகப் பயன்படுத்துவர்.
டவடிக்லக 1 வொக்கியம் அறிந்து கட்டத்தில் ( / ) எை
மெய்விலை, மெயப்பொட்டுவிலை மெய்விலன மெயப்பாட்டுவிலன
அலடயொளமிடுக.
எண் வாக்கியம்
1. கண்ணகி மதுலரலய எரித்தொள்.
2. திருக்குறள் உைக மக்களொல் புகழப்படுகிறது.
3. மறைசியொ ஆங்கிறையர்களொல் ஆளப்பட்டது.
4. ஆசிரியர் மகிழினியலைப் பொரொட்டுவொர்.
5. சிலை சிற்பியொல் மெதுக்கப்படும்.
6. மொணவர்கள் றதர்வு எழுதிைர்.
7. கீரிப்பிள்லள பொம்பொல் துரத்தப்பட்டது.
8. பொடல் சுறதெைொல் பொடப்படுகிறது.
9. கொமினி கவிலதலயப் புலைந்தொள்.
மெங்றகொடன் விைங்குகலள
10. றவட்லடயொடுவொன்.
மொணவர்கள் ஆசிரியர் வழங்கிய பணிலயச்
11. மெய்தைர்.
விமைொறதவி லகப்றபசிலய எடுத்து
12. லவக்கிறொள்.
13. நர்மதொவின் தங்லக புத்தகத்லதக் கிழித்தொள்.
14. பிரதமர் நொட்லட நல்வழியில் நடத்துகிறொர்.
15. தம்பி பந்லத உலதத்தொன்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 113
பாடம் 6
இைக்கணம்
5.3.24 மெய்விலன, மெயப்பாட்டுவிலன அறிந்து ெரியாகப் பயன்படுத்துவர்.
டவடிக்லக 2
மெய்விலை வொக்கியங்கலளச் மெயப்பொட்டுவிலை வொக்கியங்களொகவும் மெயப்பொட்டுவிலை
வொக்கியங்கலளச் மெய்விலை வொக்கியங்களொகவும் எழுதுக.
1. அம்மொ எங்களுக்குக் கொலைச் சிற்றுண்டி தயொர் மெய்தொர்.
______________________________________________________________________________
2. விருந்தில் சுலவயொை உணவுகள் பரிமொறப்படுகின்றை.
______________________________________________________________________________
3. றதொட்டத்தில் பழமரங்கள் றகொகுைைொல் நடப்பட்டது.
______________________________________________________________________________
4. கொவியன் புதிய மடிக்கணினி வொங்குகிறொன்.
______________________________________________________________________________
5. சிவபொைன் மறைசியக் குழுவிற்குக் கொற்பந்து விலளயொடிைொன்.
______________________________________________________________________________
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 114
பாடம் 6
வகட்டல், வபச்சு
பின்னிலணப்பு 1
உலரலயச் மெவி டுத்து முக்கியக் கருத்துகலளக் கூறச் மெய்க.
உடல் ைம் காக்க ைச்சிக்கல் வபாக்குவவாம்
கலைமகள் தமிழ்ப்பள்ளியில் நலடமபற்றுக் மகொண்டிருக்கும் மருத்துவ முகொமிற்கு வருலக
புரிந்திருக்கும் பள்ளியின் தலைலம ஆசிரியர், மபற்றறொர் ஆசிரியர் ெங்கத் தலைவர்,
ஆசிரியர்கள், மபொதுமக்கள், மொணவர்கள் அலைவருக்கும் எைது இனிய வணக்கம்.
இந்த முகொமில் மபொது மருத்துவமலையிலிருந்து என்லை வரவலழத்து ‘உடல்நைம் கொக்க
மைச்சிக்கல் றபொக்குறவொம்’ எனும் தலைப்பில் உலரயொற்ற வொய்ப்பளித்த ஏற்பொட்டுக்
குழுவிைருக்கு எைது மைமொர்ந்த நன்றியிலைச் ெமர்ப்பிக்கிறறன்.
அலவறயொறர,
மைச்சிக்கல் என்று தன் மபயரிறைறய சிக்கலைக் மகொண்டது இந்றநொய். அதுமட்டுமல்ை,
இந்த ஒரு சிக்கைொல் உடலின் பை பொகங்களில் பை சிக்கல்கள் ஏற்படுகின்றை. இந்த
முக்கியமொை சிக்கல் தீர்ந்தொல் பை சிக்கல்கள் தீரும் வொய்ப்புள்ளது. கொலைக்கடன்களில்
மைஜைம் கழிக்கும் கடன் சீரொக முடிந்தொல் உடல் ஆறரொக்கியத்துடனும்
புத்துணர்ச்சியுடனும் இருப்பலத நொம் உணரைொம்.
மைச்சிக்கலிைொல் உடல் மந்தம், வொய்வுத் மதொல்லை, தலைவலி, பசியின்லம,
தூக்கமின்லம, உடல் துர்நொற்றம், மூைம், குடல் புற்றுறநொய், றபொன்ற உபத்திரங்கள்
ஏற்படுகின்றை. ஆலகயொல், மைச்சிக்கலை அைட்சியம் மெய்யொமல் அதற்கு உடைடியொகத்
தீர்வு கண்டிட றவண்டும்.
அலவறயொறர,
நமது மெரிமொைம் வொய், இலரப்லப, சிறுகுடல், மபருங்குடல் என்று நொன்கு நிலைகளில்
மெயல்படுகிறது. இதில் எந்த நிலையில் தலட ஏற்பட்டொலும் மைச்சிக்கல் ஏற்படும். ஆக,
மைச்சிக்கல் ஏற்படுவதற்கொை கொரணங்கலளயும் அதற்குத் தீர்வு கொணும்
வழிவலககலளயும் மதரிந்து மகொள்வது அவசியமொகிறது.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 115
பாடம் 6
வகட்டல், வபச்சு
பின்னிலணப்பு 1
அலவறயொறர,
மபரும்பொலும், றபொதிய அளவு நீர் பருகொததொறைறய மைச்சிக்கல் ஏற்படுகிறது. கொலையில்
எழுந்தவுடன் மவறும் வயிற்றில் 2 அல்ைது 3 குவலள நிலறய நீர் அருந்த றவண்டும்.
நீரில் எலுமிச்லெச் ெொறும் கைந்து குடிக்கைொம். இதைொல், முதல்நொளில் றெர்த்து
லவக்கப்பட்ட கழிவுகள் கொலையில் அருந்தப்பட்ட நீரின் அழுத்தத்தொல் உடைடியொக
மவளிறயறிடும். றமலும், திைமும் குலறந்தது 8 குவலள அல்ைது 1.5 லிட்டர் நீலர
அருந்துவது மைச்சிக்கல் ஏற்படொமல் பொதுகொக்கும்.
அறதொடு, நொர்ச்ெத்து நிலறந்த உணவுகலள அடிக்கடி உணவில் றெர்த்துக்
மகொள்ளொததொலும் மைச்சிக்கல் ஏற்படுகிறது. நொம் உண்ணும் உணவில் மூன்றில் ஒரு
பங்கு கீலர, கொய்கள், பழங்கள், தொனியங்கள் றெர்த்துக் மகொள்வது இச்சிக்கலுக்குத்
தீர்வொக அலமயும்.
இவ்வொறு உடலுக்கு உபொலதகலள ஏற்படுத்தும் மைச்சிக்கலைச் ெொதொரணமொக எண்ணி
விட்டுவிடொமல் உடைடியொகத் தீர்வு கொண்றபொம் என்று கூறி, வொய்ப்புக்கு நன்றி பகர்ந்து
விலட மபறுகிறறன்.
நன்றி, வணக்கம்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 116
பாடம் 6
இைக்கணம்
பின்னிலணப்பு 2
மெய்விலன / மெயப்பாட்டுவிலன
அ ) மெய்விலன
• ஒரு விலைலய எழுவொறய முன்னின்று மெய்வது மெய்விலையொகும்
• மெய்விலை வொக்கியத்தில் எழுவொய்க்கு முதன்லம மகொடுக்கப்படும்
எ.கொ : மெழியன் பொடல் பாடினான்.
ஆ ) மெயப்பாட்டுவிலன
• ஒரு வொக்கியத்தில் மெயப்படுமபொருளுக்கு முதன்லம மகொடுப்பது
மெயப்பொட்டுவிலை வொக்கியமொகும்.
• மெய்விலை வொக்கியத்தில் எழுவொய் மூன்றொம் றவற்றுலம உருலப (ஆல்) ஏற்று
வரும்.
எ.கொ : பொடல் மெழியனால் பாடப்பட்டது.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 117
பாடம் 7
ம ாழித் திறன்/ கூறு 1.6.6 கற்றல் தரம்
றகட்டல், றபச்சு 2.5.5
வொசிப்பு 3.4.17 விவரங்கள் றெகரிக்கப் மபொருத்தமொை விைொச் மெொற்கலளப்
எழுத்து 4.10.3 பயன்படுத்திக் றகள்விகள் றகட்பர்.
மெய்யுள், மமொழியணி 5.4.8 ஒறர மபொருள் தரும் பை மெொற்கலள அறிய அகரொதிலயப்
இைக்கணம் பயன்படுத்துவர்.
இறந்த கொைம், நிகழ்கொைம், எதிர்கொைம் கொட்டும் விலைச்மெொற்கலளக்
மகொண்டு வொக்கியம் அலமப்பர்.
ஐந்தொம் ஆண்டுக்கொை பல்வலகச் மெய்யுலளயும் அதன் மபொருலளயும்
அறிந்து கூறுவர்; எழுதுவர்.
றநர்க்கூற்று, அயற்கூற்று வொக்கியங்கலள அறிந்து கூறுவர்; எழுதுவர்.
கற்றல் வ ாக்கம் கருப்மபாருள் தலைப்பு திப்பீடு
தரம்
விவரங்கள் றெகரிக்கப் பண்பொடு தமிழர் பண்பொடு விவரங்கள் றெகரிக்கப்
1.6.6 மபொருத்தமொை விைொச் மபொருத்தமொை விைொச்
மெொற்கலளப் பயன்படுத்திக் பொரம்பரிய மெொற்கலளப்
றகள்விகள் றகட்பர். விலளயொட்டுகள் பயன்படுத்திக்
றகள்விகள் றகட்டல்.
2.5.5 ஒறர மபொருள் தரும் பை நமது பண்பொடு ஒறர மபொருள் தரும்
மெொற்கலள அறிய பை மெொற்கலள அறிய
அகரொதிலயப் பயன்படுத்துவர். திருவொெகம் அகரொதிலயப்
பயன்படுத்துதல்.
3.4.17 இறந்த கொைம், நிகழ்கொைம், றநர்க்கூற்று, இறந்த கொைம்,
எதிர்கொைம் கொட்டும் அயற்கூற்று நிகழ்கொைம், எதிர்கொைம்
விலைச்மெொற்கலளக் மகொண்டு அறிறவொம். கொட்டும்
வொக்கியம் அலமப்பர். விலைச்மெொற்கலளக்
மகொண்டு வொக்கியம்
4.10.3 திருவொெகத்தின் ‘வொைொகி - அலமத்தல்.
மண்ணொகி’ எனும் திருவொெகத்தின்
மெய்யுலளயும் அதன் ‘வொைொகி மண்ணொகி’
மபொருலளயும் அறிந்து எனும் மெய்யுலளயும்
கூறுவர்; எழுதுவர். அதன் மபொருலளயும்
அறிந்து கூறுதல்;
5.4.8 றநர்க்கூற்று, அயற்கூற்று - எழுதுதல்.
வொக்கியங்கலள அறிந்து
கூறுவர்; எழுதுவர். றநர்க்கூற்று,
அயற்கூற்று
வொக்கியங்கலள
அறிந்து கூறுதல்;
எழுதுதல்.
கற்றல் தரம் 1.6.6 - பின்னிலணப்பு 1; கற்றல் தரம் 5.4.8 – பின்னிலணப்பு 2
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 118
பாடம் 7
வகட்டல், வபச்சு
1.6.6 விவரங்கள் வெகரிக்கப் மபாருத்த ான வினாச் மொற்கலளப் பயன்படுத்திக்
வகள்விகள் வகட்பர்.
டவடிக்லக 1
தமிழர்கள் பண்பொடு பற்றிய விவரங்கள் றெகரிக்கப் மபொருத்தமொை விைொச் மெொற்கலளப்
பயன்படுத்திக் றகள்விகள் றகட்டிடுக.
கலை தமிழர்கள் உணவு
உலட பழக்கவழக்கங்கள்
எடுத்துக்காட்டு:
• தமிழர்களின் பொரம்பரிய உலட என்ன?
• பொரம்பரிய உலடயின் சிறப்பு யாது?
• நம் நொட்டில் பொரம்பரிய உலட எப்றபொதும் அணியப்படுகிறதொ? ஏன்?
என்ன? எங்கு? ஏன்? எவ்வாறு?
எதற்கு? எப்படி? எவ்வளவு?
எப்வபாது? யார்? எத்தலன? எது/ யாது/ யாலவ?
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 119
பாடம் 7
வாசிப்பு
2.5.5 ஒவர மபாருள் தரும் பை மொற்கலள அறிய அகராதிலயப்
பயன்படுத்துவர்.
டவடிக்லக 1
ஒறர மபொருள் தரும் பை மெொற்கலளத் மதரிவு மெய்க.
மதய்வம் கடவுள் அண்டம்
இலறவன் ஆண்டவன்
அறிவு மதி ஞொைம்
புத்தி பக்தி
மூலள உள்ளம்
னம் இதயம்
அகம்
அன்பு றநெம் பரிவு
அழகு பொெம் மகிழ்ச்சி
இன்பம் எழில்
வைப்பு மபொலிவு
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 120
பாடம் 7
வாசிப்பு
2.5.5 ஒவர மபாருள் தரும் பை மொற்கலள அறிய அகராதிலயப்
பயன்படுத்துவர்.
டவடிக்லக 2
பனுவலை வொசித்திடுக; கருலமயொக்கப்பட்ட மெொற்களுக்கு ஒறர மபொருள் தரும்
மெொற்கலள அகரொதிலயப் பயன்படுத்திக் கண்டறிந்து எழுதுக.
பாரம்பரிய விலளயாட்டுகள்
‘மொலை முழுவதும் விலளயொட்டு எை வழக்கப்படுத்திக் மகொள் பொப்பொ' எை
விலளயொட்டின் வீரியத்லத வீதிறதொறும் எடுத்துச் மெொல்லிவிட்டுச் மென்றொன் பொரதி.
இன்று வீதிகள் தொன் இருக்கிறது; விலளயொட்டுகள் றபொை இடம் மதரியவில்லை.
நம்முலடய பொரம்பரிய விலளயொட்டுகள் என்பலவ மவறும் விலளயொட்டு மட்டுமல்ை. நம்
பண்பொட்லடயும் எடுத்துச் மெொல்லும் ஆவணம். தமிழன் எலதச் மெய்தொலும் அதற்கு ஒரு
கொரண கொரியம் இருக்கும். தமிழர் விலளயொட்டுகளும் அது றபொைத்தொன். வீரம், விறவகம்,
கிழ்ச்சி, விடொமுயற்சி, தன்ைம்பிக்லக, அறிவுத்திறன், ெகிப்புத்தன்லம இவற்றிலைக்
கற்றுக் மகொடுத்தது பொரம்பரிய விலளயொட்டுகள். கம்பு சுழற்றிக் கவி நடைம் புரிந்தொன்,
மொட்டின் மகொம்பு பிடித்து வீரத்திலைக் கொட்டிைொன், கல்லைத்துொக்கிக் கல்யொணம்
மெய்தொன். கபடி ஆடி மண்லணத் மதொட்டு வணங்கிைொன். கில்லி அடித்தொன்,
கண்ணொமூச்சி ஆடிைொன், மநொண்டியும் ெடுகுடுவும், ெலளக்கொமல் பந்தும் ஆடிைொன்.
தொயமும் பல்ைொங்குழியும் தத்தித்தொவும் நீச்ெலும் தமிழரின் மண் றபசும் ெரித்திரங்களொகிை.
இவற்றிலை இன்லறய ெமுதொயம் ஏட்டில் படித்துக் மகொள்ளைொம். ஆைொல் ஆடிப்பொடி
அனுபவிக்க முடியொதது வருத்தம் தரக்கூடிய மெய்திறய.
நமது பொரம்பரிய விலளயொட்டுகள் உடலுக்கும் உள்ளத்திற்கும் மகிழ்ச்சிலயயும்
உரத்லதயும் மகாடுத்தன. றநொய்மநொடி இல்ைொத வொழ்க்லகலய வொழ அந்தக்கொை
விலளயொட்டுகள் வழிகொட்டிை. மைத்தில் நிம்மதிலயயும் ெந்றதொஷத்லதயும் அலவ
கற்றுக்மகொடுத்தை. உடம்பு உரறமறியது. உள்ளம் உறவொடியது. மனித உடலின்
வியர்லவத் துளிகள் மண்லணத் மதொட்டு நலைத்தை. லகயும் கொலும் அலெந்தொடிை.
உடலும் உள்ளமும் உறுதியொகிை. வ ாய்கள் இல்லை, அதைொல் மருத்துவமும்
பொர்க்கவில்லை. பொரம்பரிய விலளயொட்டில் மை உலளச்ெலும் மை அழுத்தமும் இல்லை.
உடல் புத்துணர்ச்சி அலடந்தது. ஆடுபுலி ஆட்டம் என்பமதொரு விலளயொட்டு. இதலை
ஆடுவதற்குக் கணிப்மபொறி றதலவயில்லை. ஆைொல் கூர்லமயொை அறிவு இருக்க
றவண்டும். இந்த விலளயொட்லட விலளயொடிைொல் மதியொல் எலதயும் மவல்ைைொம் என்ற
உந்து ெக்தி உள்ளத்தில் ஏற்படுவலத அனுபவித்துப் பொர்க்க முடியும். தொயம்,
மெொட்டொங்கல், பல்ைொங்குழி றபொன்றலவ பள்ளிப்படிப்பறிவு இல்ைொதவர்களுக்குக்
கணக்குப் பொடத்லதக் கற்பித்துத் தந்தை.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 121
பாடம் 7
வாசிப்பு
2.5.5 ஒவர மபாருள் தரும் பை மொற்கலள அறிய அகராதிலயப்
பயன்படுத்துவர்.
மொல் மபாருள்
கிழ்ச்சி
மகாடுத்தன
உடம்பு
வ ாய்கள்
அறிவு
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 122
பாடம் 7
வாசிப்பு
2.5.5 ஒவர மபாருள் தரும் பை மொற்கலள அறிய அகராதிலயப்
பயன்படுத்துவர்.
டவடிக்லக 3
மகொடுக்கப்பட்டுள்ள மெொற்களுக்கு அகரொதிலயப் பயன்படுத்தி ஒறர மபொருள் தரும்
மெொற்கலளக் கண்டறிந்து எழுதுக.
உணவு
ம ருப்பு
பூமி
சூரியன்
குழந்லத
உலட
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 123
பாடம் 7
எழுத்து
3.4.17 இறந்த காைம், நிகழ்காைம், எதிர்காைம் காட்டும் விலனச்மொற்கலளக் மகாண்டு
வாக்கியம் அல ப்பர்.
டவடிக்லக 1
மொதிரி வொக்கியத்லத வொசித்திடுக.
இறந்த காைம்
அ. மதொடுத்தொள் - வனிதொ றநற்று மல்லிலகப் பூக்கலளக் மகொண்டு மொலை
ஆ. பின்னிைொன் மதாடுத்தாள்.
- றகொயிலை அைங்கரிக்க அமுதன் ஓலையில் றதொரணம்
பின்னினான்.
நிகழ்காைம்
அ. வணங்குகிறொள் - றமகலை பூலஜ அலறயில் இலறவலை வணங்குகிறாள்.
ஆ. அணிந்திருக்கிறொன்
- தழிழர் பொரம்பரிய உலடயொை றவட்டிலயச் சிவொ
அணிந்திருக்கிறான்.
எதிர்காைம்
அ. விலளயொடுவொள் - தமயந்தி மொலை றவலளயில் பல்ைொங்குழி விலளயொட்லடத் தன்
றதொழிறயொடு விலளயாடுவாள்.
ஆ. ெலமப்பொர் - தீபொவளிக்கு அம்மொ சுலவயொை உணவுகலளச் ெல ப்பார்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 124
பாடம் 7
எழுத்து
3.4.17 இறந்த காைம், நிகழ்காைம், எதிர்காைம் காட்டும் விலனச்மொற்கலளக் மகாண்டு
வாக்கியம் அல ப்பர்.
டவடிக்லக 2
மகொடுக்கப்பட்ட விலைச்மெொற்கலளக் மகொண்டு வொக்கியம் அலமத்திடுக.
1. வருவொள்
____________________________________________________________________________
2. ஓடுகிறது
____________________________________________________________________________
3. பறந்தை
____________________________________________________________________________
4. எழுதிைொன்
____________________________________________________________________________
5. வழங்குவொர்
____________________________________________________________________________
6. றதடியது
____________________________________________________________________________
7. நீந்துகிறொர்கள்
____________________________________________________________________________
8. றமயும்
____________________________________________________________________________
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 125
பாடம் 7
எழுத்து
3.4.17 இறந்த காைம், நிகழ்காைம், எதிர்காைம் காட்டும் விலனச்மொற்கலளக் மகாண்டு
வாக்கியம் அல ப்பர்.
டவடிக்லக 3
மகொடுக்கப்பட்ட வொக்கியங்கலள இறந்த கொை, நிகழ்கொை, எதிர்கொை வொக்கியங்களொக
மொற்றி எழுதுக.
1. மொதவன் றகொவைலைப் பள்ளியில் ெந்தித்தொன். (இறந்த கொைம்)
அ. ___________________________________________________________________
ஆ.___________________________________________________________________
2. மஞ்சுளொ பூஞ்றெொலையில் மைர்கலளப் பறிக்கிறொள். (நிகழ்கொைம்)
அ. ___________________________________________________________________
ஆ. ___________________________________________________________________
3. கொவியொவின் தந்லத நொளிதழ் வொசிப்பொர். (எதிர்கொைம்)
அ. ___________________________________________________________________
ஆ. ___________________________________________________________________
4. பறலவகள் கொலையிறைறய இலரறதடி கூட்டமொகப் பறந்தை. (இறந்த கொைம்)
அ. ___________________________________________________________________
ஆ.___________________________________________________________________
5. சிறுவர்கள் ஆற்றறொரமொக விலளயொடுகிறொர்கள். (நிகழ்கொைம்)
அ. ___________________________________________________________________
ஆ. ___________________________________________________________________
6. பள்ளியில் றபொட்டி விலளயொட்டு நலடமபறும். (எதிர்கொைம்)
அ. ___________________________________________________________________
ஆ. ___________________________________________________________________
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 126
பாடம் 7
மெய்யுளும் ம ாழியணியும்
4.10.3 ஐந்தாம் ஆண்டுக்கான பல்வலகச் மெய்யுலளயும் அதன்
மபாருலளயும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
டவடிக்லக 1
மெய்யுலளயும் அதன் மபொருலளயும் வொசித்திடுக.
திருவாெகம் ( ாணிக்கவாெகர்)
வானாகி ண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்ல யு ாய் இன்ல யு ாய்க்
வகானாகி யான் எனது என்றவரவலரக் கூத்தாட்டு
வானாகி நின்றாலய என்மொல்லி வாழ்த்துவவன.
இலறவன் ஆகொயமொகவும் நிைமொகவும் கொற்றொகவும் மவளிச்ெமொகவும்
உடைொகவும் அந்த உடலில் உலறயும் ஆன்மொவொகவும் எங்கும்
நீக்கமற நிலறந்துள்ளொன்; தன்லை உணர்ந்தவர்களுக்கு
உள்ளவைொகவும் தன்லை நம்பொதவர்களுக்கு இல்ைொதவைொகவும்
விளங்கி நம்லம அரெொளுகின்றொன். நொன், எைது என்ற
மெருக்குலடயவலர அவரவர் விருப்பம்றபொல் ஆடவிட்டு இறுதியில்
இலறயொற்றலை அவர்கள் உணரும்படி மெய்யும் இலறவனின்
தன்லமலயப் றபொற்றிப் புகழ்வதற்குச் மெொற்கறள கிலடயொது.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 127
பாடம் 7
மெய்யுளும் ம ாழியணியும்
4.10.3 ஐந்தாம் ஆண்டுக்கான பல்வலகச் மெய்யுலளயும் அதன்
மபாருலளயும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
டவடிக்லக 2
மெய்யுளில் உள்ள பதங்களுக்குப் மபொருள் எழுதுக.
வொைொகி = _________________________________
மண்ணொகி = _________________________________
வளியொகி = _________________________________
ஒளியொகி = _________________________________
ஊைொகி = _________________________________
உயிரொகி = _________________________________
உண்லமயுமொய் = _________________________________
இன்லமயுமொய் = _________________________________
றகொைொகி = _________________________________
யொன் எைது என்றவரவலர = _________________________________
கூத்தொட்டு வொைொகி = _________________________________
நின்றொலய = _________________________________
என்மெொல்லி = _________________________________
வொழ்த்துவறை = _________________________________
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 128
பாடம் 7
மெய்யுளும் ம ாழியணியும்
4.10.3 ஐந்தாம் ஆண்டுக்கான பல்வலகச் மெய்யுலளயும் அதன் மபாருலளயும் அறிந்து
கூறுவர்; எழுதுவர்.
டவடிக்லக 3
மெய்யுளில் விடுபட்ட இடங்களில் ெரியொை சீர்கலள எழுதி நிரப்பிடுக.
வொைொகி மண்ணொகி வளியொகி ____________________
ஊைொகி உயிரொகி ____________________ இன்லமயுமொய்க்
றகொைொகி ____________________ என்றவரவலரக் கூத்தொட்டு
____________________ நின்றொலய என்மெொல்லி வொழ்த்துவறை.
டவடிக்லக 4
மெய்யுலளயும் அதன் மபொருலளயும் மைைம் மெய்து கூறுக; அதலை எழுதிடுக.
மெய்யுள்:
___________________________________________________________________
___________________________________________________________________
___________________________________________________________________
___________________________________________________________________
மபொருள்:
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 129
பாடம் 7
இைக்கணம்
5.4.8 வ ர்க்கூற்று, அயற்கூற்று வாக்கியங்கலள அறிந்து கூறுவர்; எழுதுவர்.
டவடிக்லக 1
றநர்க்கூற்று, அயற்கூற்று வொக்கியங்கலள அலடயொளங்கண்டு எழுதுக.
1. கைத்த மலழ மபய்ததொல் தன் கிரொமத்தில் மவள்ளம் ஏற்பட்டதொக ெலீம்
கூறிைொன்.
________________________
2. “அறதொ அந்த மரத்தில் ஏரொளமொை மொங்கொய்கள் உள்ளை,” என்றொன் கபிைன்.
_________________________
3. குமுதொ வொணியிடம் “இது உன் புத்தகமொ?” என்று றகட்டொள்.
_________________________
4. தன் வீட்டில் புதிதொக ஒரு நொய்க்குட்டி வொங்கியிருப்பதொக சிவபொைன் ெங்கரனிடம்
கூறிைொன்.
_________________________
5. “நொன் நொலள உன்லைச் ெந்திக்க உன் வீட்டிற்கு வருகிறறன்,” என்று கண்ணன்
தன் நண்பனிடம் கூறிைொன்.
__________________________
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 130
பாடம் 7
இைக்கணம்
5.4.8 வ ர்க்கூற்று, அயற்கூற்று வாக்கியங்கலள அறிந்து கூறுவர்; எழுதுவர்.
டவடிக்லக 2
றநர்க்கூற்று வொக்கியங்கலள அயற்கூற்றொகவும், அயற்கூற்று வொக்கியங்கலள
றநர்க்கூற்றொகவும் மொற்றி எழுதுக.
1. “எங்கள் பள்ளியில் கடந்த வொரம் மபொங்கல் விழொ மிகச் சிறப்பொக நலடமபற்றது,”
எை கந்தன் முகுந்தனிடம் கூறிைொன்.
2. மறுநொள் மொலை அத்லத வீட்டுக்கு வருவதொக அப்பொ சுகுமொறனிடம் கூறிைொர்.
3. அடுத்த வொரம் நலடமபறும் கவிலதப் றபொட்டியில் தொன் கைந்து
மகொள்ளவிருப்பதொகக் கமைொ மொறனிடம் கூறிைொள்.
4. “இலவ எல்ைொம் என்னுலடய மபொருள்கள்,” என்று வொன்மதி குணசுந்தரியிடம்
கூறிைொள்.
5. “இலவதொன் நொலள நொன் எடுத்துச் மெல்ைப்றபொகும் மபொருள்கள்,” எை கிருபன்
தன் தொயொரிடம் கூறிைொன்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 131
பாடம் 7
வாசிப்பு
பின்னிலணப்பு 1
ஒவர மபாருள் தரும் பை மொற்கள்
உணவு ெொப்பொடு ஆகொரம்
அக்கினி
ம ருப்பு தீ
பூமி புவி உைகம்
சூரியன்
பகைவன் கதிரவன்
குழந்லத றெய் மகவு
உலட ஆலட உடுப்பு
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 132
பாடம் 7
இைக்கணம்
பின்னிலணப்பு 2
வ ர்க்கூற்று, அயற்கூற்று
வ ர்க்கூற்று
• ஒருவர் கூறியலத அவர் கூறியவொறற கூறுவது.
• றநர்க்கூற்றில் ஒருவர் கூறியவற்லற இரட்லட றமற்றகொள் குறியிட்டுக்
கொட்ட றவண்டும்.
எ.கா : “ ான் என் வீட்லட விற்கப் வபாகிவறன்”, என்று மதன்ைவன் கூறிைொன்.
அயற்கூற்று
• றநர்க்கூற்றிலுள்ள மெொற்கலள மட்டும் மொற்றிப் மபொருள் மொறொதவொறு படர்க்லக
இடத்திற்கு ஏற்பக் கூறுவது.
• அயற்கூற்றில் இரட்லட றமற்றகொள் குறி இடப்படுவதில்லை.
எ.கா : தன் வீட்லட விற்கப் வபாவதாகத் மதன்ைவன் கூறிைொன்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 133
பாடம் 8
ம ாழித் திறன்/ கூறு 1.3.6 கற்றல் தரம்
றகட்டல், றபச்சு 2.3.14
வொசிப்பு 3.6.14 மெவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் கருத்துகலளமயொட்டிக் கருத்துலரப்பர்.
எழுத்து 4.4.5
மெய்யுள், மமொழியணி 5.7.4 கவிலதலயச் ெரியொை றவகம், மதொனி, உச்ெரிப்பு, நயம் ஆகியவற்றுடன்
இைக்கணம் வொசிப்பர்.
100 மெொற்களில் உலரயொடல் எழுதுவர்.
ஐந்தொம் ஆண்டுக்கொை இலணமமொழிகலளயும் அவற்றின் மபொருலளயும்
அறிந்து ெரியொகப் பயன்படுத்துவர்.
திரிதல் விகொரப் புணர்ச்சியில் ைகர, ளகர மமய்யீறு வல்லிைத்றதொடு
புணர்தல் பற்றி அறிந்து ெரியொகப் பயன்படுத்துவர்.
கற்றல் வ ாக்கம் கருப்மபாருள் தலைப்பு திப்பீடு
தரம் கல்வி
1.3.6 i. மெவிமடுத்தவற்றிலுள்ள கற்றிடு கண்ணொ! மெவிமடுத்தவற்றிலுள்ள
- முக்கியக்
2.3.14 முக்கியக் கருத்துகலள - கருத்துகலளமயொட்டிக்
அலடயொளங்கண்டு கூறுவர். கருத்துலரத்தல்.
ii. அதலைமயொட்டிக் கல்வி கவிலதலயச் ெரியொை
றவகம், மதொனி,
கருத்துலரப்பர். உச்ெரிப்பு, நயம்
ஆகியவற்றுடன்
i. கவிலதலயச் ெரியொை றவகம், வொசித்தல்.
மதொனி, உச்ெரிப்பு, நயம்
ஆகியவற்றுடன் வொசிப்பர்.
ii. அருஞ்மெொற்களுக்குப்
மபொருள் கூறுவர்.
3.6.14 100 மெொற்களில் உலரயொடல் கல்விச் மெல்வம் 100 மெொற்களில்
எழுதுவர். உலரயொடல் எழுதுதல்.
4.4.5 i. றபரும் புகழும், ஒளிவு மலறவு, இலணமமொழி றபரும் புகழும், ஒளிவு
அலர குலற, கல்வி றகள்வி மலறவு, அலர குலற,
ஆகிய இலணமமொழிகலளயும் திரிதல் விகொரப் கல்வி றகள்வி ஆகிய
அவற்றின் மபொருலளயும் புணர்ச்சி இலணமமொழிகலளயும்
அறிந்து கூறுவர். அவற்றின் மபொருலளயும்
அறிந்து ெரியொகப்
ii. அவற்லறச் ெரியொகப் பயன்படுத்துதல்.
பயன்படுத்துவர்.
திரிதல் விகொரப்
5.7.4 திரிதல் விகொரப் புணர்ச்சியில் புணர்ச்சியில் ைகர, ளகர
ைகர, ளகர மமய்யீறு மமய்யீறு வல்லிைத்றதொடு
வல்லிைத்றதொடு புணர்தல் பற்றி புணர்தல் பற்றி அறிந்து
அறிந்து ெரியொகப் பயன்படுத்துவர். ெரியொகப் பயன்படுத்துதல்.
கற்றல் தரம் 1.4.6 – பின்னிலணப்பு 1; கற்றல் தரம் 4.4.5 – பின்னிலணப்பு 2; கற்றல் தரம் 5.7.4 – பின்னிலணப்பு 3
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 134
பாடம் 8
வகட்டல், வபச்சு
1.3.6 மெவி டுத்தவற்றிலுள்ள முக்கியக் கருத்துகலளமயாட்டிக் கருத்துலரப்பர்.
டவடிக்லக 1 கவிலதயிலுள்ள முக்கியக் கருத்துகலளமயொட்டிக்
கவிலதலயச் மெவிமடுத்திடுக;
கருத்துலரத்திடுக.
______________________________________________________________
______________________________________________________________
______________________________________________________________
______________________________________________________
______________________________________________________________
______________________________________________________________
______________________________________________________________
______________________________________________________
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 135
பாடம் 8
வாசிப்பு
2.3.14 கவிலதலயச் ெரியான வவகம், மதானி, உச்ெரிப்பு, யம் ஆகியவற்றுடன் வாசிப்பர்.
டவடிக்லக 1
கவிலதலயச் ெரியொை றவகம், மதொனி, உச்ெரிப்பு, நயம் ஆகியவற்றுடன் வொசித்திடுக.
கல்வி
கல்வியின் மிக்கதொம் மெல்வமமொன்று இல்லைறய
கண்மணி றகளடொ நீ என்றன் மெொல்லைறய!
மெல்வம் பிறக்கும் நொம் தந்திடில் தீர்ந்திடும்
கல்வி தருந்மதொறும் மிகச் றெர்ந்திடும்
கல்வியுள்ளவறர! கண்ணுள்ளொர் என்ைைொம்
கல்வியில்ைொதவர் கண் புண்மணன்றற பன்ைைொம்
கல்வி மிகுந்திடில் கழிந்திடும் கடலம!
கற்பதுறவஉன் முதற் கடலம
இளலமயிற் கல்மைை இலெக்கும் ஒளலவயொர்
இன்பக் கருத்லத நீ சிந்திப்பொய் மெவ்லவயொய்
இளலம கழிந்திடில் ஏறுறமொ கல்விதொன்?
இப்மபொழுறத உண் இனித்திடும் றதன்
- பொறவந்தர் பொரதிதொென்
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 136
பாடம் 8
வாசிப்பு
2.3.14 கவிலதலயச் ெரியான வவகம், மதானி, உச்ெரிப்பு, யம் ஆகியவற்றுடன் வாசிப்பர்.
டவடிக்லக 2
கவிலதலயச் ெரியொை றவகம், மதொனி, உச்ெரிப்பு, நயம் ஆகியவற்றுடன் வொசித்திடுக.
அறியால வபாக்கு
கண்கள் இரண்டும் விளக்கொக
கல்விலயக் கற்றிட றவண்டொமொ?
கல்ைொ மனிதன் கல்மைன்ற
கருத்லத மொற்றிட றவண்டொமொ?
இன்னும் எதற்றகொ அறியொலம
இன்றற றபொக்கிட றவண்டொமொ?
இருப்றபொர் – இல்ைொர் எல்ைொறம
இனிதொய்ப் படித்திட றவண்டொமொ?
மபொன்னும் மபொருளும் இருந்தொலும்
எண்ணும் எழுத்றத கண்ணொகும்!
மபொறுப்பொய் உணர்ந்து படிக்கொவிட்டொல்
பிறந்த வொழ்றவ புண்ணொகும்!
பண்பும் அறிவும் படிப்பொல் மபருகும்
பொமரம் இனிறமல் றவண்டொறம!
பள்ளிகள், கல்விலய அரசும் தருறத
படித்திடறவ நீ தவறொறத!
- மவ. தமிழழகன்
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 137
பாடம் 8
எழுத்து
3.6.14 100 மொற்களில் உலரயாடல் எழுதுவர்.
டவடிக்லக 1
மொதிரி உலரயொடலை வொசித்திடுக. உலரயொடலின் அலமப்லப அறிந்திடுக.
கல்வியின் சிறப்பு
வணக்கம் மகிழன் : வொ குமரொ. இன்னும் உன் தந்லத வரவில்லையொ?
கூறுதல் /
குமரன் : இல்லை மகிழன். என் தந்லத நொன்கு மணிக்குத்தொன் வருவொர்.
ைம் அதுவலர பள்ளியிறைறய இருக்கச் மெொன்ைொர்.
விொரித்தல்
மகிழன் : ெரி, நொன் சுட்டி மொத இதழுக்குக் 'கல்வியின் சிறப்பு' எனும்
உலரயாடலின் தலைப்பில் ஒரு கட்டுலரலய எழுதி அனுப்பப்றபொகிறறன்.
வ ாக்கம் எைக்குக் மகொஞ்ெம் கருத்துகள் றதலவ, குமரொ.
கருத்து குமரன் : அப்படியொ? ெரி என்ைொல் இயன்றவலர உைக்கு உதவுகிறறன்;
குறிப்மபடுத்துக் மகொள். உைகிறைறய அழியொத மெல்வம்
கல்விறய ஆகும். இலதத்தொன் திருவள்ளுவர் ‘றகடில்
விழுச்மெல்வம் கல்வி ஒருவற்கு மொடல்ை மற்லற யலவ'
என்கின்றொர்.
மகிழன் : ஆைொ! ஆரம்பறம அற்புதம். மொனிடரொய்ப் பிறந்த
ஒவ்மவொருவரும் வொழ்வில் வளம் மபறக் கல்விச் மெல்வத்லதப்
மபற்றிருப்பது அவசியமொகும். றமலும், இக்கல்விலயச் சிறு
வயது முதற்மகொண்றட கற்றல் அவசியம். இளவயதில் கற்கும்
கல்வியொைது பசுமரத்தொணி றபொை மைத்தில் ஆழப் பதியும்.
அடுத்து என்ை எழுதைொம், குமரொ?
குமரன் : மகிழொ, இன்னும் கல்விக்குத் தனிச்சிறப்புண்டு. அஃதொவது,
நிலையொை கல்விச் மெல்வத்லதப் மபற்ற ஒருவர் அலதப்
பிறருக்கும் புகட்டும்றபொது அல்ைது பகிர்ந்து மகொள்ளும் றபொது
தம்முலடய அறிவொற்றலை றமலும் மபருக்கிக்மகொள்ள முடியும்
என்பதுதொன்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 138
பாடம் 8
எழுத்து
3.6.14 100 மொற்களில் உலரயாடல் எழுதுவர்.
முடிவு மகிழன் : உண்லமதொன், குமரொ. 'கற்றது லகயளவு; கல்ைொதது உைகளவு'.
கலரயில்ைொக் கல்விலயக் குலறயில்ைொமல் கற்றொல் றபரும்
புகழும் கிட்டும் என்பதும் திண்ணம். இன்னும், கல்விக்
கற்பதைொல் அறிவு, பணிவு, ஒழுக்கம், அன்பு றபொன்ற
நற்பண்புகள் நம்மிடத்தில் ஓங்கும். கற்றறொருக்குச் மென்ற
இடமமல்ைொம் சிறப்புண்டு. ஆக, நொமும் கற்கக் கற்கப்
மபருகும் இக்கல்விலயக் கெடறக் கற்றுச் சிறப்புப் மபற
றவண்டும். இவ்வளவு கருத்துகள் றபொதுமொைதுதொறை, குமரொ?
குமரன் : சிறப்பு மகிழொ. என் அப்பொவும் வந்து விட்டொர்; நொம் நொலள
ெந்திப்றபொம்.
மகிழன் : மிக்க நன்றி குமரொ. நொலள ெந்திப்றபொம்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 139
பாடம் 8
எழுத்து
3.6.14 100 மொற்களில் உலரயாடல் எழுதுவர்.
டவடிக்லக 3: என்பதலைமயொட்டி ஆசிரியரும் மொணவரும்
100 மெொற்களில் 'மொணவர் கடலம'
கைந்துலரயொடும் உலரயொடலை எழுதுக.
…………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………
………………………………………………………………………………………………….
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 140
பாடம் 8
மெய்யுளும் ம ாழியணியும்
4.4.5 ஐந்தாம் ஆண்டுக்கான இலணம ாழிகலளயும் அவற்றின் மபாருலளயும் அறிந்து
ெரியாகப் பயன்படுத்துவர்.
டவடிக்லக 1
சூழலை வொசித்து இலணமமொழிலய அறிந்திடுக.
இரா ானு ன் கல்வி வகள்விகளில் சிறந்து விளங்கியவர். இவருலடய
அறிவுத் திறல யால் கணிதத்துலறயில் ொதலன பலடத்தார்.
எண்வகாட்பாடுகள் பற்றிய கண்டுபிடிப்பு இவருலடய கல்விப் புைல லய
மவளிப்படுத்துகிறது.
இனியன் அம் ா மகாடுத்த வவலைகலள அலர குலறயாகச்
மெய்துவிட்டுத் தன் ண்பர்களுடன் விலளயாடச் மென்றான். வவலை
முடிந்து வீடு திரும்பிய அம் ாவிற்கு இனியன் முழுல யாகக் மகாடுத்த
வவலைலயச் மெய்யாததால் அவன் வ ல் வகாபம் உண்டானது.
விலளயாடச் மென்று திரும்பிய இனியன் எலதயும் லறக்கா ல் ஒளிவு
லறவு இன்றித் தவலற ஒப்புக் மகாண்டதால் அம் ாவின் வகாபம்
தணிந்தது.
இவ்வுைகில் புகவழாடு வாழ்ந்து லறந்தவர்கள் சிைர். அவர்களில்
ஒளலவயார், கம்பர், திருவள்ளுவர், பாரதியார் வபான்வறார்
குறிப்பிடத்தக்கவர்கள். அவர்கள் ஆற்றிய தமிழ்த் மதாண்வட இன்றளவும்
க்களிலடவய அவர்களின் வபரும் புகழும் நிலைத்திருக்கக் காரண ாக
அல கின்றது.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 141
பாடம் 8
மெய்யுளும் ம ாழியணியும்
4.4.5 ஐந்தாம் ஆண்டுக்கான இலணம ாழிகலளயும் அவற்றின் மபாருலளயும் அறிந்து
ெரியாகப் பயன்படுத்துவர்.
டவடிக்லக 2
ஏற்ற இலணமமொழிகலள எழுதுக.
1. 1921இல் இயற்பியல் கண்டுபிடிப்புகளுக்கொக றநொபல் பரிலெ மவன்ற ஆல்பர்ட்
ஐன்ஸ்டீன் ___________________ மபற்றொர்.
2. தங்களின் மை உணர்வுகலளப் மபற்றறொருடன் ______________________ இன்றி
பகிர்ந்து மகொள்ளும் பதின்ம வயது மொணவர்களின் மபரும்பொைொை பிரச்ெலைகள்
மதொடக்க நிலையிறைறய கலளயப்படுவதொக மறைொவியல் ஆய்வொளர்கள்
கூறுகின்றைர்.
3. எந்த றவலைலயயும் முழுலமயொகச் மெய்யொமல் __________________________யொக
விட்டுச் மெல்லும் புகறழந்திலய அம்மொ திட்டொத நொளில்லை.
4. ___________________களில் சிறந்து விளங்குவறதொடு மட்டுமின்றி, மொணவர்கள்
புறப்பொட நடவடிக்லககளிலும் பங்மகடுப்பலதப் பள்ளிகள் உறுதிபடுத்த
றவண்டுமமை கல்வி அலமச்சு றகட்டுக் மகொண்டுள்ளது.
5. கொவல் துலறயிைரிடம் லகயும் களவுமொகப் பிடிபட்ட கள்வன், தொன் மெய்த
குற்றங்கலள _______________________ இன்றிக் கூறி ஒத்துக்மகொண்டொன்.
6. _______________________யில் சிறந்து விளங்குபவர்களுக்றக எந்நொளும்
_______________ உண்டு.
7. மொணிக்கம் தைது பள்ளிப் படிப்லப ________________________யொக
முடித்திருந்தொலும், விடொமுயற்சியுடன் சுயமதொழிலில் ஈடுபட்டு மபரும் பணம்
ெம்பொதித்தொர்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 142
பாடம் 8 மபாருலளயும் அறிந்து
மெய்யுளும் ம ாழியணியும்
4.4.5 ஐந்தாம் ஆண்டுக்கான இலணம ாழிகலளயும் அவற்றின்
ெரியாகப் பயன்படுத்துவர்.
டவடிக்லக 3
மகொடுக்கப்பட்ட இலணமமொழிகளுக்கு ஏற்புலடய சூழல்கலள உருவொக்குக.
1. றபரும் புகழும்
2. கல்வி றகள்வி
3. அலர குலற
4. ஒளிவு மலறவு
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 143
பாடம் 8
இைக்கணம்
5.7.4 திரிதல் விகாரப் புணர்ச்சியில் ைகர, ளகர ம ய்யீறு வல்லினத்வதாடு புணர்தல்
பற்றி அறிந்து ெரியாகப் பயன்படுத்துவர்.
டவடிக்லக 1
றெர்த்து எழுதுக.
1. கொல் + ெட்லட = __________________________
தமிழ் = __________________________
2. நல் + பலெ = __________________________
பலட = __________________________
3. பல் + கலை = __________________________
றபொர் = __________________________
4. வொள் + குலக = __________________________
தலர = __________________________
5. லதயல் + துலண = __________________________
திலெ = __________________________
6. வொள் + மதொடர் = __________________________
திலெ = __________________________
7. கல் + கொட்டி = __________________________
புறம் = __________________________
8. புல் + தலகலம = __________________________
புதர் = __________________________
9. மெொல் +
10. றமல் +
11. மெொல் +
12. நொல் +
13. ஆள் +
14. உள் +
15. மதொழில் +
16. முள் +
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 144
பாடம் 8
இைக்கணம்
5.7.4 திரிதல் விகாரப் புணர்ச்சியில் ைகர, ளகர ம ய்யீறு வல்லினத்வதாடு புணர்தல்
பற்றி அறிந்து ெரியாகப் பயன்படுத்துவர்.
டவடிக்லக 2 = _____________________ + _______________________
பிரித்மதழுதுக. = _____________________ + _______________________
= _____________________ + _______________________
1. மெொற்மறொடர் = _____________________ + _______________________
2. முட்பந்து = _____________________ + _______________________
3. மதொழிற்கல்வி = _____________________ + _______________________
4. முட்கொடு = _____________________ + _______________________
5. உடற்பயிற்சி = _____________________ + _______________________
6. பொற்குடம் = _____________________ + _______________________
7. முட்மெடி = _____________________ + _______________________
8. பற்மபொடி = _____________________ + _______________________
9. கற்சிலை = _____________________ + _______________________
10. நொட்கொட்டி
11. கடற்பலட
12. முட்டொள்
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 145
பாடம் 8
இைக்கணம்
5.7.4 திரிதல் விகாரப் புணர்ச்சியில் ைகர, ளகர ம ய்யீறு வல்லினத்வதாடு புணர்தல்
பற்றி அறிந்து ெரியாகப் பயன்படுத்துவர்.
டவடிக்லக 3
வொக்கியங்களிலுள்ள திரிதல் புணர்ச்சிலயக் கண்டறிந்து பிரித்து எழுதுக.
1. மதொழிற்ெொலைக் கழிவுகள் அதிகமொை அளவில்
நீர்நிலைகளில் றநரடியொகக் கைப்பதொல் நீர் மொசுபட்டு
மனிதனுக்குப் பை றநொய்கள் ஏற்படுகின்றை.
2. தனித்து வொழும் தொய்மொர்கள் லதயற்கலையில்
ஈடுபட்டொல் நல்ை வருமொைம் ஈட்டைொம்.
3. கடந்த விடுமுலறயில் பங்றகொர் தீவுக்குச் மென்ற
இளமொறன் பை கடற்ெங்குகலளச் றெகரித்து
வந்தொன்.
4. றதொட்டத்தில் முலளத்திருந்த முட்மெடிகலள அப்பொ
மவட்டி அப்புறப் படுத்திைொர்.
5. மதுலர மீைொட்சி அம்மன் றகொயிலில் நிலறய
கற்றூண்கள் உள்ளை.
6. கம்பன் மெொற்சுலவ மிகுந்த அற்புதமொை கவிலதகள்
இயற்றியுள்ளொர்.
7. லதப்பூெத் திருவிழொவின் றபொது பக்தர்கள் பொற்குடம்
எடுத்து றநர்த்திக் கடலைச் மெலுத்துவர்.
8. வரதன் தன் வீட்லடச் சுற்றிலும் உயரமொை கற்சுவர் 146
எழுப்பிைொன்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5