பாடம் 8
வகட்டல், வபச்சு
பின்னிலணப்பு 1
கவிலதலயச் மெவி டுக்கச் மெய்க.
கற்றிடு கண்ணா !
படிப்பு எனும் படிலய ஏறு
மெொர்க்கம் எனும் றெொலை உைக்றக
புத்தகம் எனும் மெடிலய நடு
பூக்கள் எனும் வொழ்க்லக உைக்றக
முயற்சி எனும் விலதலயப் றபொடு
றதர்ச்சி எனும் கனி உைக்றக
பயிற்சி எனும் உரத்லதப் றபொடு
மகிழ்ச்சி எனும் மெடி உைக்றக
அறிவு எனும் ஆற்றலை வளர்த்திடு
துணிவு எனும் துலணயும் உைக்றக
தலடகள் எனும் இடலரத் தகர்த்திடு
தரணி ஆளும் திறனும் உைக்றக
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 147
பாடம் 8
மெய்யுளும் ம ாழியணியும்
பின்னிலணப்பு 2
இலணம ாழிகளும் அவற்றின் மபாருளும்
1. றபரும் புகழும் - கீர்த்தி/ புகழ்/ மொண்பு
2. ஒளிவு மலறவு - ஒளித்தலும் மலறத்தலும்
3. அலர குலற - முழுலம மபறொத நிலை
4. கல்வி றகள்வி - கல்வி அறிவு/ படிப்பு
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 148
பாடம் 8
இைக்கணம்
பின்னிலணப்பு 3
திரிதல் விகாரம்
நிலைமமொழி ஈறும் வருமமொழி முதலும் புணரும்றபொது ஓர் எழுத்து ற்வறார்
எழுத்தாகத் திரிந்து வருவது திரிதல் புணர்ச்சியொகும்.
அ. ைகர, ளகர ம ய்யீறு வல்லினத்வதாடு புணர்தல்
❖ ள் → ட் ஆகும் (க், ச், ப் முன் மட்டும்)
எ.கொ :- முள் + மெடி = முட்மெடி
நொள் + கொட்டி = நொட்கொட்டி
❖ ல் → ற் ஆகும் (க், ச், ப் முன் மட்டும்)
எ.கொ :- றவல் + பலட = றவற்பலட
பொல் + குடம் = பொற்குடம்
❖ ல் முன் த் → ற் ஆகும்
எ.கொ :- கல் + தூண் = கற்றூண்
= நற்றமிழ்
நல் + தமிழ்
❖ ள் முன் த் → ட் ஆகும்
எ.கொ :- முள் + தொள் = முட்டாள்
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 5 149