The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

முத்துகள் 2021
MAJALAH
SJKT RAWANG

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by ANNIE MARGARET, 2021-12-06 09:14:08

முத்துகள் 2021

முத்துகள் 2021
MAJALAH
SJKT RAWANG

Kj;Jf;fs
;

பள்ளிச் சின்னம்
LENCANA SEKOLAH

சிவப்பு - விவவகமான துணிவு, திடமான முடிவும்
MERAH - Menggambarkan Keteguhan Dan Keberanian

மஞ்சள் - நாட்டிற்கும் வேரரசர்க்கும் விசுவாசம்
KUNING - Kesetiaan Kepada Raja dan Negara

வவள்ளை - நல்வெண்ணம்
PUTIH - Kesucian

நீெம் - ஒற்றுளம
BIRU - Perpaduan

தீப்ேந்தம் - அறிவின் சுடர்
OBOR - Menggambarkan Keilmuan

“அறிவே ஒளி”
“ILMU ITU CHAYA HIDUP”



நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமமப்ப ாழுதும் என் பநïசில் நீங்காதான் தாள் வாழ்க.

தாய்க்கு வணக்கம்.
அன்மை தமிழுக்கு வணக்கம்.

திறமை, அறிவு, ஆற்றல், சிந்தமை, அன்பு ப ோன்ற நற்குணங்கமை
ைோணவர்கைிமைபே விமதப் து கல்வி ஆகும். அக்கல்விேிமை முமறபே ப றும்
தைம் ள்ைிக்கூைைோகும். சீர்ைிகு ரவோங் ட்ைண்த்தில் ைிடுக்கோய் வறீ ்றிருக்கும்
ரவோங் தைிழ்ப் ள்ைிக்கூைம் ைோணவச் பசல்வங்கமை அரவமணத்து சிறந்தபதோரு
கல்விேிமை வழங்கி வருகின்றது என்றோல் அது ைிமகேோகோது.

பகோபரோைோ ப ருந்பதோற்று நம் வோழ்க்மகேில் ல ைோற்றங்கமை

ஏற் டுத்திவிட்ைது. அக்பகோடிே பநோேோல் நம்முமைே இேல்பு வோழ்க்மக ோதிப்பு

அமைந்து விட்ைது. ள்ைிேில் சிட்டுகைோய் றந்து திரிந்த கண்ைணிகள் இன்று

வடீ ்டில் முைங்கிக் கிைக்கின்றைர். ஆேினும், கற்றல் கற் ித்தலில் தமை ஏற் ைோத

வண்ணம் ைோணவர்கள் இல்லிருப்புக் கற்றலில் ஈடு ட்டு வருகின்றைர்.

அதுைட்டுைல்லோது இமணப் ோை நைவடிக்மககளும் சிறப் ோக நமைப ற்று

வருகின்றை. இேங்கமல வோேிலோக ைோணவர்கள் ல ப ோட்டிகைில் கலந்து பவற்றி

வோமக சூடி இருக்கின்றைர். இவ்வோண்டு ைோவட்ைம், ைோநிலம், பதசிேம்

ைட்டுைல்லோது அமைத்துலக அைவிலும் ைோணவர்கள் பவற்றி பகோடி நோட்டி

ள்ைிக்குப் ப ருமை பசர்த்துள்ைைர். சுைர் விைக்கோேினும் தூண்டுபகோல் பதமவ

என் ர். ஆம், இம்ைோணவச் பசல்வங்கள் ைிைிர அரும் ோடு ட்டு வரும் ரவோங்

தைிழ்ப் ள்ைி ஆசிரிேர்கைின் அறப் ணி ப ோற்றுதற்குரிேது. ைோணவர்கைின்

முன்பைற்றத்திற்கு விடிபவள்ைிேோய் விைங்கும் ஆசிரிேர்கமை ைைதோர வோழ்த்தக்

கைமைப் ட்டுள்பைன்.

எந்தக் குழந்மதயும் நல்ல குழந்மத மண்ணில் ிறக்மகயிலல

ின் நல்லவராவதும் தீயவராவதும் அன்மை வளர்ப் திைிலல

என்றோர் புலமைப் ித்தன். நம் குழந்மதகைின் எதிர்க்கோலம் சிறக்க ப பறோர்கள்

தங்கள் கைமைேிலிருந்து ஒருப ோதும் தவறிவிைக்கூைோது. ள்ைிேில்

ஒப் ைமைக்கப் டும் குழந்மதகமை ஆசிரிேர்கள் பசதுக்கி பைலும் அழகிே

சிற் ைோக உருபவடுக்கின்றைர். எைபவ, ப ற்பறோர், ஆசிரிேர் ஒன்று பசர்ந்தோல்

ஊரும் நோடும் ப ோற்றும் கல்வி கற்ற குழந்மதகமை உருவோக்க முடியும். கல்வி

ஒன்பற நம் வோழ்மவச் பசம்மைப் டுத்தும். பசல்வத்துள் சிறந்த பசல்வம் கல்வி

பசல்வம். கற்றுவிட்ைோல் கல்வியுைன் ண்பு, ஒழுக்கம் தோபை வந்து பசரும்.

கற்பறோருக்குச் பசன்ற இைபைல்லோம் சிறப்பு என் மத உணர்ந்து நம் பசல்வங்கமை

உருவோக்க பவண்டும்.

இைம், பைோழி, சைேம் கோக்க ஆசிரிேர் திலகங்கைின் கைமையுணர்மவச்

பசோல்லி அைங்கோ. அவர்கைின் ணிக்கு பைலுபைோரு சோன்றோய் விைங்குவது

இம்ைின்ைிேல் இதழோகும். ல ணிச் சுமைகளுக்கு இமைேில் ைோணவர், ஆசிரிேர்

மகவண்ணங்கமை உள்ைைக்கிேபதோடு ைட்டுைல்லோது, கல்வி ைோணவர் நலன்,

புறப் ோைம் ஆகிேவற்றில் ள்ைி பைற்பகோண்ை நைவடிக்மககமையும்,

திட்ைங்கமையும் பதோகுத்து அழகிே மகவண்ணைோக வழங்கியுள்ை ைின்ைிேல்

இதழ் குழுவிைருக்குப் ோரோட்டுகமையும் வோழ்த்துகமையும் பதரிவித்துக்

பகோள்கிபறன்.

இறுதிேோக, என் அன்புச் பசல்வங்கைின் கல்விப் ேணம் சிறக்கவும், என்

ஆசிரிேப் ப ருந்தமககைின் ணி சிறக்கவும் இமறவமைப் ிரோத்திக்கின்பறன்.

நன்றி

அன்ப சிவம்.

இக்கண்,
திருைதி. கைலோ கபணசன்
தமலமைேோசிரிமே,
பதசிே வமக ரவோங் தைிழ்ப் ள்ைி

“நமச்சிவாய வாழ்க , நாதன்தாள் வாழ்க
இமமப்ப ாழுதும் என்பநஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க”

பேரன்புடையரீ ், அடைவருக்கும் அடிபயைின் சிரம்தாழ்ந்த வணக்கங்கள். ேல

ஆண்டுகாலமாக தமிழ்ப்ேள்ளியில் ஆசிரியராக, துடணத்தடலடமயாசிரியராக மற்றும்

தடலடமயாசிரியராக தமது ேணியிடைச் சசவ்வை சசய்து ேணி ஓய்வு சேற்ற

நல்லாசிரியர் ஶ்ரீமதி கமலா கபணசன் அவர்களுக்கு எைது ோராட்டுகளும் வாழ்த்துகளும்.

அன்ைாரின் ேணி ஓய்வு சேருவிழாவிடை ஒட்டி ரவாங் தமிழ்ப்ேள்ளி குடும்ேத்திைர்

“மின்ைியல் நூல்” ஒன்றடை மிகச் சிறப்ோக சவளியடீ ு சசய்துள்ளைர்.

தற்கால நடைமுடறக்பகற்ே நல்லசதாரு முன்சைடுப்ோக இம்முயற்சி அடமந்துள்ளது
என்றால் அது மிடகயாகாது. முற்றிலும் புதிய முயற்சியாடகயால் நிச்சயம் இம்மின்ைியல்
நூல் சவளியைீ ாைது ேல்பவறு சவால்கடளயும் சிக்கல்கடளயும் சந்தித்திருக்கும் என்ேதில்
எள்ளளவும் ஐயமில்டல. இருப்ேினும் அடைத்து பசாதடைகடளயும் தாண்டி இன்று நம்
கண் முன் புதுப் சோலிவுைன் மின்னும் இம்மின்ைியல் நூடல திறம்ேை சசதுக்கிய மலர்
குழுவிைருக்கு அடிபயைின் வாழ்த்துக்களும் , ோராட்டுகளும்.

ரவாங் தமிழ்ப்ேள்ளி குடும்ேத்தாரின் தடலப்ேிரசவமாை இம்மின்ைியல் நூல் சிறப்புைன்
சவளியடீ ு காண ஆதரவும் ஒத்துடழப்பும் நல்கிய அடைத்து நல்லுள்ளங்களுக்கும்
இவ்பவடளயில் எைது ோராட்டுகடளத் சதரிவித்துக் சகாண்டு , வாய்ப்புக்கு நன்றி கூறி
விடைசேறுகிபறன். நன்றி , வணக்கம்.

“அன்டையின் மடியில் ஆடுவதின்ேம், கன்ைியின் டகயில் சாய்வதும் இன்ேம்,
தன்டை அறிந்தால் உண்டமயில் இன்ேம் , தன்ைலம் மறந்தால் சேரும் பேரின்ேம்”

என்றும் அன்புைன்
மு.குணபசகரன் முைியாண்டி
தடலடமயாசிரியர் மன்றத் தடலவர்
பகாம்ோக் மாவட்ைம்

தேசிய வகை ரவாங் ேமிழ்ப்பள்ளி பபற்த ார் ஆசிரியர் சங்ைத் ேகைவராைிய நான் , நமது

பள்ளியின் சார்பாை எேிர்வரும் மார்ச் 2022-ஆம் ஆண்டு பணி ஓய்வு பப இருக்ைின்

பள்ளியின் ேகைகமயாசிரிகய ேிருமேி ைமைா ைதணசன் அவர்ைளின் தசகவைகள

நிகைவு கூறும் வகையில் பவளியடீ ு ைாண இருக்ைின் பள்ளி மைருக்கு என்னுகைய

வாழ்த்துகரகய வழங்குவேில் பபறும் மைிழ்ச்சியகைைித ன்.

நமது பள்ளியின் ேகைகமயாசிரிகய ேிருமேி ைமைா ைதணசன் அவர்ைள்

இப்பள்ளியின் ேகைகமயாசிரியராைப் பபாறுப்தபற்று ைைகமயாற் ிய ைாைம் ஒரு

பபாற்ைாைம் என்று கூ ிைால் அது மிகையாைாது. ஏபைைில் , இவர் ைைந்ே 30

ஆண்டுைளுக்கு தமல் ஆசிரியர் பணியில் மிைச் சி ப்பாைச் தசகவயாற் ி

ேமிழ்ப்பள்ளிைளுக்கும் ேமிழ்பமாழிக்கும் ேமிழ்ப்பள்ளி மாணவர்ைளுக்கும் அளப்பபரிய

தசகவயாற் ியுள்ளார். இவர் அ ிவு சார்ந்ே மாணவ மாணவிைகள உருவாக்குவேில்

ேம்கம பபரிதும் அர்பணித்துள்ளார்.

அதுமட்டுமின் ி இவர் நமது பள்ளியின் பபற்த ார் ஆசிரியர் சங்ைத்ேின்

ஆதைாசைராைவும் பபாறுப்தபற்று நமது சங்ைத்ேிற்கு பை வழிைளிலும் ஆேரவாைவும்

இருந்ேதோடு ஆதைாசகைைள் பை வழங்ைி சங்ைம் பமன்தமலும் சி ப்பு இயங்குவேற்குப்

பபரிதும் பங்ைாற் ியுள்ளார் என்பேகை இவ்தவகளயில் நிகைவு கூ

ைைகமப்பட்டுள்தளன்.

இவரின் பணி ைாைத்ேில் , பள்ளியில் ைற் ல் ைற்பித்ேல் , பு ப்பாை நைவடிக்கை ,

தேர்வுைளில் மாணவர்ைளின் சி ப்பு தேர்ச்சி விைிேம், பள்ளி விகளயாட்டு தபாட்டிைள்

தபான் வற் ில் மட்டுமின் ி உைை அரங்ைில் மாணவ மாணவிைகளயும் மிளி கவத்து

தேசிய வகை ரவாங் ேமிழ்ப்பள்ளிகய தமலும் புைழ் ஓங்ை பசய்துள்ளார்.

இறுேியாை , இவர் இப்பள்ளிக்கு ஆற் ிய அளப்பபரிய தசகவைள் அகைத்தும்

என்ப ன்றும் அகைவரின் உள்ளத்ேிலும் எண்ணத்ேிலும் நிகைவு கூ ப்படும் என்பகே

இவ்தவகளயில் பேரிவித்துக் பைாள்ைித ன்.

தமலும் இப்பபறுந்போற்று ைாைக்ைட்ைத்ேில் பள்ளி மைகர “ மின்ைியல் புத்ேைம் ” (AnyFlip)

வடிவில் பவளியிை மிைவும் சி ப்பாை இயங்ைிக் பைாண்டிருக்கும் மைர் குழுவிைருக்கு

எைது பாராட்டுைளும் வாழ்த்துைளும்

நன் ி வணக்ைம்.
ேிரு.ைைைசிங்ைம் ே/பப மைாைிங்ைம்
பபற்த ார் ஆசிரியர் சங்ைத் ேகைவர்.
தேசிய வகை ரவாங் ேமிழ்ப்பள்ளி

இறை வாழ்க இறை தந்த தமிழ் வாழ்க!

அறைவருக்கும் வணக்கமும் வாழ்த்துகளும் உரித்தாகுக. ரவாங் தமிழ்ப்பள்ளியின்

புதிய பாணியில் மலர்ந்துள்ள மின்ைியல் இதழுக்கு வாழ்த்துறர வழங்குவதில் மிக்க

மகிழ்ச்சி அறைகின்றைன். முதலில் இம்மின்ைியல் இதழில் எமது

எண்ணக்கீற்றுகறளப் பகிர வாய்ப்பளித்தறமக்குப் பள்ளியின் தறலறமயாசிரிறய

திருமதி க. கமலா அவர்களுக்கும் அவர்தம் பறைத்தளபதிகளுக்கும், மின்ைியல்

இதழின் இயக்குைர் ஆசிரியர் திருமதி பிறரமா அவர்களுக்கும் அவரின்

குழுவிைர்களுக்கும் எைது மைமார்ந்த நன்ைி மாறலறயச் சமர்ப்பிக்கின்றைன்.

ஆசிரியர்களின் அைிவுச் சுைராக விளங்கும் மின்ைியல் இதழ் அற்புதம். கற்றைாரின்

சிந்றதக்கு விருந்தாக மலர்ந்துள்ளது இவ்விதழ். பல்றவறு தகவல்கறளயும்

மாணவர்களின் பறைப்புகறளயும், பள்ளி நைவடிக்றககறளயும் பைம் பிடித்துக்

காட்டும் ததாகுப்பாக இவ்விதழ் திகழ்வது சிைப்புக்குரிய ஒன்ைாகும். ஆசிரியர்களின்

உறழப்பாலும் கண்கவர் பறைப்பாலும் தாங்கி மலர்ந்த இவ்விதறழ றகப்றபசியில்

புரட்டிப் பார்ப்பதும் படிப்பது தைிச்சிைப்பு என்ைால் அது மிறகயாகாது.

றமலும், இந்த ரவாங் தமிழ்ப்பள்ளி பல்றவறு சவால்கறளயும் தறைகறளயும் கைந்து

வந்துள்ளது. குைிப்பாக பாலர்பள்ளி கட்டுமாைப்பணி, புதிய பள்ளி மண்ைபம்

கட்டுமாைப்பணி, நிலப்பிரச்சறைகள் இறவயறைத்தும் இன்று கறளயப்பட்டு

தறலறமயாசிரியரின் கடிை உறழப்பாலும், ஆசிரியர்களின் ஒத்துறழப்பாலும் இன்று

இப்பள்ளி தவற்ைிநறைறபாடுகிைது என்ைால் அது தவள்ளிறைமறல.

இறுதியாக, இது றபான்று பல பறைப்புகறள எதிர்காலத்தில் உருவாக்க எைது

மைமார்ந்த வாழ்த்துகள். நன்ைி

அன்புைன்.
ர. கிருஷ்ணமூர்த்தி பி.ரங்கசாமி
(பள்ளி வாரியத் தறலவர்)

அகர முதல எழுத்ததல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்னைப் பத்துத் திங்கள் சுமந்து ஈன்ற என் அன்னைக்கும், வாழ்க்னகக்கு வழிகாட்டியாய் ததாள்

ககாடுத்த என் தந்னதக்கும், கல்வியறினவப் புகட்டிய என் ஆசான் கபருமக்களுக்கும், என்னை வாழ

னவத்துக் ககாண்டிருக்கின்ற என் அன்னைத் தமிழுக்கும் சிரம் தாழ்த்தி வணக்கத்னதக் கூறிக்

ககாள்வதில் கபருமிதம் அனைகின்தறன்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு , நம் ரவாங் தமிழ்ப்பள்ளி ஆண்டு மலனர மின்ைியல் வாயிலாக

கவளியிடுவதில் மட்ைற்ற மகிழ்ச்சி அனைகின்தறன். இவ்தவனளயில் நம் பள்ளித் தனலனம ஆசிரினய

திருமதி கமலா கதணசன் அவர்களுக்கும், பள்ளியின் துனணத் தனலனமயாசிரியர்களுக்கும், மலர்க்

குழுவிைருக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் என்னுனைய மைமார்ந்த நன்றி மலர்கனளச்

சமர்ப்பிக்கின்தறன்.

இவ்விதழின் வழி நம் பள்ளி மாணவர்கள் தங்களின் னகவண்ணங்கனளயும் உள்ளக்

கிைங்னகயும் பல வழிகளில் கவளிக் ககாணர்ந்துள்ளைர். இவ்தவனளயில் மாணவர்கனள வழி நைத்திய

அனைத்து ஆசிரியர்களுக்கும் இவ்விைிய கபாழுதிைில் என் நன்றினயத் கதரிவித்துக் ககாள்வதில்

கைனமப்பட்டுள்தளன். அவர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் உரித்தாகட்டும். இவ்விதனழ

அனைவரும் படித்து, இன்புற்று உணருமாறு அன்புைன் தகட்டுக் ககாள்கின்தறன்.

தகாவிட் கபருந்கதாற்று காரணமாக உலகில் பல மாற்றங்கள் நிகழ்ந்தை; நிகழ்ந்து

ககாண்டிருக்கின்றை. இம்மாற்றத்திற்தகற்ப நம் பள்ளி ஆசிரியர்கள் இல்லிருப்பு கற்றல் வாயிலாக பல

புதிய பரிணாம வளர்ச்சியில், கதாழிலியல் நுட்பங்கனளப் பயன்படுத்தி நம் பள்ளி மாணவர்களுக்குப்

பாைங்கனளக் கற்பிப்பதில் அதிக முனைப்பு காட்டி வருகின்றைர்; அயராத உனழப்னபயும் பன்மைங்கு

கசலுத்தி வருகின்றைர்.

நைமாட்ைக் கட்டுப்பாட்டு ஆனணக்தகற்ப தத்தம் கைனமனயச் கசவ்வதை ஆற்றி வரும் ரவாங்

தமிழ்ப்பள்ளி ததன் சீட்டுகளுக்கும் என் நன்றி மலர்கனளக் காணிக்னகயாக்குவதில் உவனக

அனைகின்தறன்.

இவ்விதழ் உங்கள் னககளில் தவழ்ந்து ஆத்ம ராகம் மீட்டும் எை நம்பிக்னகயுைன்

எதிர்ப்பார்க்கின்தறன்.

வாழ்க தமிழ் ; வளர்க தமிழ்ப்பள்ளி; மிளிர்க ரவாங் தமிழ்ப்பள்ளி…

என்றும் அன்புடன்,
திருமதி. விசாலாட்சி தியாகராசா,
நிர்வாகத் துணைத் தணலணமயாசிரிணய,
ரவாங் தமிழ்ப்பள்ளி.

THAAI VAAZHGA
THAAI THANTHA TAMIL VAAZHGA
TAMIL THANTHA VAAZHVU SIRAKKA

Syukur ke hadrat Ilahi kerana atas rahmat Nya, Majalah ‘Muthukkal’ 2021 ini akhirnya
berjaya diterbitkan untuk edisi ke 4. Jutaan terima kasih saya sampaikan kerana memberi
peluang kepada saya untuk mencoretkan luahan minda sebagai cetusan paradigma buat
semua warga pendidik dan anak murid kesayangan SJKT Rawang. Syabas dan tahniah juga
diucapkan kepada sidang redaksi majalah atas inisiatif signifikan menerbitkan majalah
sekolah pada tahun ini. Kejayaan ini merupakan hasil kerjasama dan permuafakatan semua
pihak dan setiap lapisan warga sekolah yang sentiasa menjunjung pencapaian anak murid
dan imej sekolah ke menara gading.

Pihak sekolah SJKT Rawang sentiasa mengorak langkah efektif demi melahirkan
modal insan yang cemerlang, gemilang dan berdaya saing menerusi pembentukan sahsiah
yang terancang, sistematik dan berkesan.

Majalah dokumentasi ini harus dimilliki dan ditatapi dari masa ke semasa supaya
menjadi bahan utama pengakses kepada loncatan kejayaan yang lebih hebat dalam arus
transformasi alam pendidikan oleh anak murid kita.

Di ruangan ini juga, saya mendoakan setiap murid, pendidik, ibu bapa , penjaga dan
seluruh warga SJKT Rawang dikurniakan kebaikan yang datang mendadak serta kesihatan
yang berpanjangan supaya dapat bertuai kejayaan bersama.

Akhir kata, diharapkan semoga Majalah ‘Muthukkal’ ini menjadi memori terindah
merangkai setiap detik di pentas SJKT Rawang .

Daripada,
Pn.Kalaivaani Suppiah
Penolong Kanan Hal Ehwal Murid
SJK Tamil Rawang

Greetings to everyone,

This year has been a unique one in so many ways. It challenged each one of us to not
just shield ourselves from the deadly virus but also adapt to the new ways of existence.
Everyone was seen strictly following a new unforeseen lifestyle marked by the quality of
always being cocooned from the omnipresent potential threat.

In this situation, we are proud to present before you our school magazine in the form
of flipbook. The magazine you are flipping through in your gadget is not the outcome of
the effort put in by an individual but is the immense effort put forward by the whole
dedicated SJK(T) Rawang administrators, teachers and students.

At this moment, I would like to extend my heartfelt appreciation to our headmistress,
Madam Kamala Kaneson for all her leadership qualities, guidance, encouragement and
advice in making this magazine possible as well as to bring our school to the peak of
success. This is just a small tribute to our headmistress before her retirement. We have
tried our best to make sure this magazine helps in recapitulating her eventful journey in
our school. I, behalf of the editorial team apologize for any shortcomings and hope she
will cherish the efforts taken.

I wish to congratulate and convey my best wishes to Madam Prema Shanumugam and
her editorial team for their sincere effort in designing and producing the entire magazine
in a remarkable short period of time. It is a tremendous achievement, worth emulating.

A school magazine aims are to inculcate creativity in students and to serve as a
platform to showcase their amazing artistic skills. This we have kept in mind and have
tried to include maximum number of students’ creative endeavours. I wish to take this
opportunity to thank all the beautiful souls who have in some way or other helped in the
successful publication of this magazine..
“Enjoy every moment you have because in life there aren’t rewinds only flashbacks”

PN. SARASWATHY VELLU
PENOLONG KANAN KOKURIKULUM
SJK TAMIL RAWANG

‘அமிழ்தினும் ஆற்ற ஆயிரம் மடங்கு இனிய அருமருந்தத’
அண்டமமல்லாம் ஆண்டு ஆளுகின்ற எங்கள் மெம்மமாழிதய

என் தாய் ககாடுத்த தமிழுக்கு முதல் வணக்கம். தமிழுக்கு அறுசுவவ ஊட்ட இத்தரணியில்
பல்லாயிரம் பவடப்புகள் உதிக்கின்றன. எத்தவன பவடப்புகள் புதிதாக உதித்தாலும், அத்தவனயும்
தமிழுக்கு அழவகச் சேர்த்து மிளிர்கின்றன.

அவ்வவகயில் தமிழுக்கு சமலும் இனிவம சேர்க்க ரவாங் தமிழ்ப்பள்ளி
தவலவமயாேிரியரின் ேிந்தவனயில் உதித்து, இன்று ஆேிரியர்களின் முயற்ேியால் முத்துகள் 4
என்ற மின்னியல் இதழ் புதிய பரிணாமங்களில் கவளியடீ ு காண்கின்றது என்று கூறுவதில் கபரிதும்
உவவக ககாள்கின்சறன். 1997-இல் முத்துகள் 1, 2005-இல் முத்துகள் 2, 2011-இல் முத்துகள் 3 என்ற
வரிவேயில் பயணித்த ரவாங் தமிழ்ப்பள்ளிக்கு, இந்நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆவணயில் புதிய
பரிணாமங்களில் கதாழில்நுட்ப வளர்ச்ேியினால், மின்னியல் முத்துகள் 4 என்ற பள்ளி மலர்
உதயம் ஆகிறது.

இம்முத்துகள் 4, மாணவக் கண்மணிகளின் எழுத்தாற்றவலயும் ேிந்தவனயாற்றவலயும்
கவளிப்படுத்த ஒரு தளமாக விளங்கியது என்றால் அது மிவகயாகாது. இப்பள்ளி மலர்
மாணவர்களின் பவடப்புகவள மட்டும் தாங்கி மலராமல், ஆேிரியர்களின் வகவண்ணத்வதயும்
பள்ளியின் நடவடிக்வககவளயும் கவளிக்ககாணர்கின்றது.

இம்மலர் அவனவரின் வககளிலும் தவழ, எல்லா வவகயிலும் ஒத்துவழப்பு நல்கிய பள்ளி
நிர்வாகத்திற்கும் என்சனாடு வகக்சகார்த்த ஆேிரியர் கபருந்தவககளுக்கும் மனமார்ந்த நன்றிவய
உரித்தாக்குகின்சறன்.

பிசரமா ேண்முகம்
மின்னியல் இதழ் இயக்குநர்

பேறுகள் ேல செய்பேன் நான்.... ஆெிரியர் ேணிக்கும் ேலலலைத்துவப் சோறுப்புக்கும் என்றும்
முன்னுோரணைாகத் ேிகழ்ந்ேிடும் அன்பு ஆெிரிலய ேிருைேி கைலா கபணென் அவர்கலை இங்கு
நிலைவு கூறும் வாய்ப்பு கிலைத்ேலைக்குப் சேருலை சகாள்கிபேன்.

வகுப்ோெிரியர் துலணத்ேலலலையாெிரியர், ேலலலையாெியர் எை மூன்று நிலலகைில்
இவலரப் ோர்க்கும் வாய்ப்பு சேற்ே நான், அவருலைய நிர்வாகத்ேில் ஒருவராகப் ேணியாற்ேியலே
எண்ணி ைிகவும் சேருைிேம் சகாள்கிபேன். ேன் கைலை யாசேை அேிந்து, உைன் இருப்ேவர்கைின்
ஆற்ேலலயும் சேரிந்து, அலைவலரயும் ோராட்டி, அவர்கலைத் ேட்டிக் சகாடுத்தும் அரவலணத்தும்
செல்வது இவரது ெீரிய ேண்புகைில் ஒன்ோகும்.

வகித்ே எல்லாப் சோறுப்புகைிலும் முத்ேிலரகள் ேல ேேித்துள்ைார் இவர். ேணி புரிந்ே ேள்ைிகள்
அலைத்ேிலும் இவரது ொேலைகள் இன்றுவலர முேியடிக்கப்ேைவில்லல என்ேது ைறுக்க இயலாே
உண்லை. இவரது ேலலலைத்துவத்ேின் கீழ் ரவாங் ேைிழ்ப்ேள்ைி ேல ைாற்ேங்கலையும் ஏற்ேங்கலையும்
கண்ைலே நாம் கண்கூைாகக் காணலாம். இவருலைய ேலலலைத்துவத்ேில் ேள்ைி ேல ேரிணாை
வைர்ச்ெிகலை அலைந்துள்ைது. ைாநில, பேெிய ைற்றும் அலைத்துலக அைவில் ேள்ைி ெிேந்ே
அலைவுநிலல சேற்றுள்ைது.

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குமையான் கட்தை தேளிவு.

எனும் வள்ளுவைின் வாக்கு ஏற்ே, செய்யும் சோழிலில் அன்பு, நிர்வாகத்ேில் பநர்லை, செயல்கைில்
உறுேி, ைிேைாை ேண்புலைலை யாவும் இவரின் அலையாைங்கள் ஆகும். ைாணவர்கள்ோல் அேிகம்
அன்பு சகாண்ைவர். ைாணவர்கள் முழுலையாக நன்லையலைய பவண்டும் எை, ைாணவர்கைின்
பேலவகலையும் அலைவுநிலலலயயும் முன் நிறுத்ேி அவர் செயல்ேட்ை விேம் வாழ்த்துக்குரியது.

பநர்த்ேியாகப் ேள்ைிலய நிர்வகித்து, ஆெிரியர்களுக்குச் சிறப்பாக வழிகாட்டி, அனைவர்
மத்தியிலும் நன்மதிப்னபப் பபற்றிருக்கும் அன்பு ஆசிரினய திருமதி கமலா கணேசன் அவர்களின் ேிேன்
உண்னமயிணலணய ணபாற்றுதலுக்குரியதாகும். ஆசிரினய அவர்கள் காட்டிய அன்பிற்கும், என்பால்
னவத்திருந்த அனசக்கமுடியாத நம்பிக்னகக்கும் என்பறன்றும் கடனமப்பட்டுள்ணளன்.

இந்த நட்புக்கு ணமலாை உறவு என்றும் பதாடரும். ஆசிரினயயின் அரும்பேிக்கு இரு கரங்கூப்பி
வாழ்த்துகள் கூறிக் பகாள்கிணறன்.

“அன்பிற்கில்லை அலைக்கும் தாழ்”

என்றும் அன்புடன்
உங்கள் சு.சாந்தி

“என்னை நன்றாக இனறவன் பனைத்தைை ;

தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறு’

நாம் த ாழில் தெய்யும் இடம் எவ்வேளையிலும் நமக்கு மன மகிழ்ளேயும்

மனநிளைளேயும் தகாடுக்கக் கூடிய ாக இருக்க வேண்டும். அந் ேளகயில், நான்

பணிச் தெய் பள்ைிகைில் ஒவ்தோரு பள்ைியும் எனக்கு தேவ்வேறு

அனுபேங்களைக் தகாண்டு ேந்துள்ைன.

நான் 01 மார்ச் 2016 த ாடங்கி 16 ஆகஸ்ட் 2020 ேளை வ ெிய ேளக ைோங்

மிழ்ப்பள்ைியில் மாணேர் நலத் துளணத் ளலளமயாெிரியைாக ஏைக்குளைய

நான்களை ஆண்டுகள் பணியாற்ைிவனன். கிள்ைானிலிருந்து ஒரு ேழிப் பயணமாகச்

சுமார் 50 கிவலா மீட்டர் என ஒவ்தோரு நாளும் 100 கிவலா மீட்டர் தூைத்ள க்

கடந்து பயணிக்க வேண்டும்.

ஆனாலும், இதுதேல்லாம் எனக்கு ஒரு பிைச்ெளனயாக இல்லாமல் வேளல

தெய்யும் சூழலாக ைோங் மிழ்ப்பள்ைி அளமந் ில் ளலளமயாெிரியர்

ிரும ி.கமலா கவணென் ஒரு காைணமாோர். ஒரு ளலளமயாெிரியர் என்ை

நிளலயில் துளணத் ளலளமயாெிரியர்களையும் மற்ை ஆெிரியர்களையும்

எவ்ோறு அைேளணத்துச் தெல்ல வேண்டும் என்கின்ை ளலளமத்துேப் பண்ளப

நான் அேரிடத் ில் கண்வடன்.

அவ ாடு, ஆெிரியர்கள், தபற்வைார்கள், னி நபர்கள் எனப்

பல ைப்பட்டேர்கைிடம் இருந்து ேரும் பிைச்ெளனகளைச் சுமூகமான முளையில்

களைே ில் ளலளமயாெிரிளய கமலா ளகயாண்ட யுக் ிகளை வநரில் பார்த்து

ேியந்துள்வைன். அேளைப் பாைாட்டியும் உள்வைன். நான் நாளை முழுளமயாக ஒரு

ளலளமத்துேப் தபாறுப்ளப ஏற்கும்வபாது அளேயாகும் எனக்கு ஒரு

படிப்பிளனயாகவும் ேழிக்காட்டியாகவும் அளமயலாம்.

வ ெிய ேளக ைோங் மிழ்ப்பள்ைியில் அேருடன் இளணந்து நிளைய

நிகழ்ச்ெிகளை நடத் ியுள்வைன். குைிப்பாக, மாணேர் நலம் ொர்ந் அந்

நிகழ்ச்ெிகளை ஒரு வபாதும் மைக்க முடியாது. நான் முன் ளேக்கும் எந் த்

ிட்டத் ிற்கும் நிகழ்ச்ெிகளுக்கும் அேர் ஒரு வபாதும் ளடேி ித் து கிளடயாது.

அப்படி நாங்கள் இளணந்து ஏற்பாடுச் தெய் எல்லாத் ிட்டங்களும் தேற்ைிளயக்

தகாண்டு ேந்துள்ைன என்பள இப்தபாழுது நிளனத் ாலும் என் தநஞ்சுக் குழியில்

மகிழ்ச்ெி ஓங்கி நிற்கும்.

இவ்வேளையில், ைோங் மிழ்ப்பள்ைியில் நிர்ோகத் துளணத்

ளலளமயாெிரியைாகப் பணியாற்ைி ேரும் ிரும ி ி.ேிொலாட்ெி, இளணப்பாடத்

துளணத் ளலளமயாெிரியைாகப் பணியாற்ைியத் சு.ொந் ி மற்றும் ஏளனய

ஆெிரியர்களையும் நான் நன்ைியுடன் நிளனத்துப் பார்க்கிவைன். உங்கைின்

அளனேரின் அன்பும், ஆ ைவும், ஒத்துளழப்பும், வெளேயும் பாைாட்டுக்குரியளே.

ேிை, ளலளமயாெிரிளய ிரும ி கமலா எனக்கு இதுகாறும் ஒரு

ெவகா ரியாக இருந்து ேருகின்ைார். என் குடும்பத் ின் மீது, குைிப்பாக என்

குழந்ள கைின் மீது அ ிக அக்களையும் அன்பும் தகாண்டேர். நான் த ாடர்புக்

தகாள்ளும் வபாத ல்லாம் என் குழந்ள கைின் நலளன ேிொரிக்கத் ேைிய ில்ளல.

முகநக நட்பது நட்பன்று சநஞ்ெத்து

அகநக நட்பது நட்பு-குைள் 786

எனும் ேள்ளுேரின் ோக்குக்கு ஏற்ப எங்கைின் நட்பு உள்ைன்பாய்

த ாடர்ே ில் நான் இளைேனுக்கு நன்ைி நேில்கிவைன். நான் எத் ளன பள்ைிகைில்

பணியாற்ைினாலும், வ ெிய ேளக ைோங் மிழ்ப்பள்ைிப் தபற்றுக் தகாடுத்

அனுபேங்களையும் அங்குக் கிளடக்கப் தபற்ை உைவுகளையும் மைக்க முடியாது.

நிளைோக, அந் ோய்ப்ளபயும் இப்தபாழுது மடல் எழுதும் ோய்ப்ளபயும்

எனக்குப் தபற்றுக் தகாடுத் இளைேனுக்கு நன்ைி கூைி ேிளடதபறுகிவைன்.

முருனகயா முத்துவரீ ன்,
நிர்ோகத் துளணத் ளலளமயாெிரியர்,
வ ெிய ேளக எமைல்ட் வ ாட்டத் மிழ்ப்பள்ைி,
கிள்ைான்.

தாயே ய ாற்றி, தாய் தந்த தமியே ய ாற்றி. யதசிே வகை ரவாங்

தமிழ்ப் ள்ளிேின் தகைகமோசிரிகே அவர்ையள, துகைத்

தகைகமோசிரிேர்ையள, ஆசிரிேர்ையள மற்றும் சை மாைவ நண் ர்ையள உங்ைள்

அகைவருக்கும் என் முதற்ைண் வைக்ைம்.

யதசிே வகை ரவாங் தமிழ்ப் ள்ளிேின் மாைவத் தகைவராைிே நான்,

இவ்விைிே யவகளேில் ள்ளிேின் மின்ைிேல் இதேின் வேி என் ள்ளி

நிகைவுைகளப் திவு சசய்ே வாய்ப் ளித்த இதேின் சசேற்குழுவிற்கு என்

மைமார்ந்த நன்றிைகளத் சதரிவித்துக் சைாள்ைியறன்.

யைாரைி நச்சின் ைாரைத்தால், நாம் இேங்ைகை வாேிைாைக்

ைல்வி ைற்ைின்யறாம். அயத யவகளேில், நமக்கு இேங்ைகை வாேிைாை ை

ய ாட்டிைளும் நடத்தப் டுைின்றை. நம் ள்ளி ஆசிரிேர்ைள் இரவு ைல் ாராமல்

நமக்குக் ைல்வி ைற்றுக்சைாடுக்ைின்றைர் என் து சவள்ளிகட மகேோகும். நாம்

ைல்விக் யைள்விைளில் சிறந்து விளங்ை யவண்டும் என் யத அகைத்து

ஆசிரிேர்ைளின் இைட்சிேமும் ைைவுமாகும். இந்த இக்ைட்டாை ைாைத்திலும்,

நமக்குக் ைல்விகேப் ய ாதிக்ை ஆசிரிேர்ைள் ை வகைேில் முேல்ைிறார்ைள்.

நாம் ைல்வி யைள்விேில் மட்டும் சிறந்து விளங்ைாமல், புறப் ாடங்ைளிலும்

சிறந்து விளங்ை யவண்டும். பூப் ந்து, ைாற் ந்து, ஹாக்ைி, ை டி, சதுரங்ைம் ய ான்ற

விகளோட்டுைளிலும் நம் ள்ளி சவற்றி நகடய ாட்டுக் சைாண்டிருக்ைின்றது

என் கத நாம் அறியவாம்.இகவ அகைத்தும் மாைவர்ைளின் உகேப்பும்

ஆசிரிேர்ைளின் ஆறுதலும் ஊக்ைமுமாகும். சுடர் விளக்ைாேினும் தூண்டுயைால்

யவண்டும் எனும் ேசமாேிக்யைற் , மாைவர்ைளுக்கு ஆசிரிேர்ைள் என்றும் ஒரு

நல்ைசதாரு வேிக்ைாட்டி.

சுருங்ைச்சசான்ைால், மாைவர்ைளின் சாதகையே ஆசிரிேர்ைளின்

உேரிே இைட்சிேம். ஆையவ, சை மாைவ நண் ர்ையள, உங்ைளின் இைக்குைகள

அகடே விடாமுேற்சியுடன் சசேல் டுங்ைள்; சவற்றி உங்ைகளத் யதடி வரும்

என்று கூறி விகடப்ச றுைியறன், நன்றி வைக்ைம்.

அஞ்சலி பரந்தாமன்
பள்ளி மாணவர் தலலவர்



DEWAN SJK (T) RAWANG PELAN 4 VAL D
SEKOLAH

2021

4 VAL N

PADANG SEKOLAH 4 KAR
2 MAR
BLOK D KELAS BILIK 3 RAM 1 PAV 6 VAL 6 BAR 6 RAM TADIKA TADIKA BLOK H
SUKAN (D) 12 2 KOM
AGAMA BLOK E
6 KAM 6 KAR 6 VAL BLOK PRA 2 NEEL
BLOK C KEDAI (N) STOR
TML TMP TMP
BUKU 3 VAL 3 VAL 3 3 BAR KANTIN TML
(D) (N) KAM KAR TGP TMP
BLOK G
BLOK F
1 MAR
STOR 5VAL 5 KAM 5 BAR BLOK A BILIK TML TMP
HEM 2 PAV 6 2 KAR MUZIK TML TMP
3 KAR 4 RAM 4 BAR TGP TGL
SHTEOMR BILIK TML TMP
BILIK BILIK PROFILE BILIK BILIK
M3 P B&K KOMPUTER 1 KOMPUTER 2
PEMULIHAN BILIK
STOR SPBT
PEJABAT BILIK MESYURAT
P.SWASTA GURU SSTTOOR R

BILIK 4 KAM BILIK BILIK GURU KHAS 1 KOM 1 NEEL 1 VAIR
LPS SAINS

PUSAT SUMBER BILIK PETUNJUK :
BBM
5 KAR 5 RAM TML BLOK B TGM : TANDAS GURU LELAKI
TMP TGP : TANDAS GURU PEREMPUAN
TMP : TANDAS PEREMPUAN
TML : TANDAS MURID LELAKI



1. NAMA SEKOLAH : SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL RAWANG
2. ALAMAT SEKOLAH, JALAN KUALA GARING, 48000 RAWANG
3. LOKASI : BANDAR
4. KELUASAN SEKOLAH : 4.50 EKAR (1.82 HEKTAR)
5. BILANGAN BILIK PRA SEKOLAH : 2
6. BILANGAN BILK DARJAH : 33
7. BILANGAN GURU : 62
8. BILANGAN BUKAN GURU : 6
9. BILANGAN MURID ALIRAN PERDANA : 1054
10. BILANGAN MURID PRA SEKOLAH : 50



ÃÅ¡í ¾Á¢úôÀûǢ¢ý வரலாற்றுப் பாதை

1927-¬õ ¬ñÎ ¦¾¡¼í¸ôÀð¼ ÃÅ¡í ¾Á¢úôÀûÇ¢ Àø§ÅÚ
À⽡Áí¸¨Çì ¸¼óÐ þýÚ ¦ÀÂ÷ ¦º¡øÖõ «ÇÅ¢üÌ ´Õ º¢Èó¾ ¾Á¢úôÀûǢ¡¸ò
¾¢¸úóÐ ÅÕÅது ÀÄÕõ «È¢ó¾ ´ýÚ¾¡ý. þôÀûǢ¢ø ¬ÃõÀì ¸øÅ¢Â¢¨Éô À¢ýÈ
ÀÄ Á¡½Å÷¸û þýÚ º¢Èó¾ ¿¢¨Ä¢ø ¯ûÇÉ÷ ±ýÀÐ ¾¢ÕõÀ¢ô À¡÷ì¸ì ÜÊ ´Õ
வ¢„ÂÁாÌõ.

¸¡ÄÓõ ¸¡ðº¢¸Ùõ Á¡Èì ÜÊ ´ýÚ. ¬¾Ä¡ø, ±¾üÌõ ¡Õõ ¸Äí¸¢
¿¢ü¸ §ÅñÊ µ÷ «Åº¢ÂÁ¢ø¨Ä ±ýÀ¾üÌ ²üÀ ´ù¦Å¡Õ ¸¡Äì¸ð¼ò¾¢Öõ
¦Åù§ÅÚ ¾¨Ä¨Á¡º¢÷Â÷¸û þó¾ô ÀûǢ¢¨Éò ¾¢ÈõÀ¼ ÅÆ¢ ¿¼ò¾¢ÔûÇÉ÷.
«Å÷¸Ç¡ø þôÀûÇ¢ìÌô ÀÄ º¡¾¨É¸¨ÇÔõ §ÁõÀ¡Î¸¨ÇÔõ ¦ÀüÚ ¾Ã
ÓÊóÐûÇÐ ±ýÀÐõ À¡Ã¡ðÎìÌâÂò ¾¸ÅÄ¡Ìõ.

ஏறக்Ìதற 95 ஆண்டுகால ககாண்டுள்ள இப்பள்ள¢Â¢ல் ைற்சÁÂõ ஏறக்ÌதறÂ
1049 Áாணவர்களுõ, 62 ஆச¢ர¢Âர்களுõ 6 ÌÁாŠைாக்களுõ, 3 ÐôÒÃ× ÁüÚõ
àö¨Áô À½¢Â¡Ç÷¸û §Å¨Ä ¦ºöÐ ÅÕ¸¢ýÈÉ÷. §ÁÖõ, ¸¡¨Ä þÕÅÕõ þÃ×
þÕÅÕÁ¡¸ ¦Á¡ò¾õ 4 À¡Ð¸¡ÅÄ÷¸û À½¢ ÒâóÐ ÅÕ¸¢ýÈÉ÷.
º¢üÚñÊ¨Äத ¾¢ÕÁ¾¢ §¾Å¢¸¡ ÅÆ¢¿¼ò¾¢ ÅÕ¸¢ýÈ¡÷.

ÃÅ¡í ¾Á¢úôÀûǢ¢ý ÅÃÄ¡ü¨Èî ºüÚ ¬ÆÁ¡¸ô ÒÃðÊô
À¡÷ò§¾¡Á¡É¡ø, þôÀûÇ¢ 1927-¬õ ¬ñÎ ¾¢Õ ¦À⺡Á¢ «Å÷¸Ç¡ø ÃÅ¡í
Àð¼½ò¾¢ø ¯ûÇ ¸¨¼Å£¾¢ô À̾¢ ´ýÈ¢ø ¦¾¡¼í¸ôÀð¼Ð. «ì¸¡Äì¸ð¼ò¾¢ø

¦ÅÚõ 30 Á¡½Å÷¸û ÁðΧÁ «íÌì ¸øÅ¢ À¢Äò ¦¾¡¼í¸¢É÷. þôÀûÇ¢ ÃÅ¡í
பð¼ணòை¢ல் «தÁÂப் கபற்றைால், «து§வ காரண கபÂராக Áாற¢ “ரவாí ைÁ¢úப்பள்ள¢”
±Éô ¦ÀÂ÷ Ýð¼ôÀð¼Ð.

À¢ýÉ÷, 1930-ஆõ ஆண்டு கõ§பாí ராƒா, Á.þ.கா கð¼¼òை¢ல் ரவாí
¾Á¢úôÀûÇ¢ ÍÁ¡÷ 30 ¬ñθû ¦ºÂøÀðÎ Åó¾Ð. «Îò¾ ãýÈ¡ñθÙìÌô
À¢ýÉ÷, «¾¡ÅÐ 1963-¬õ ¬ñÎ Íí¨¸ ¸¡ôÀ¢, ® À¢§Ç¡ì §¾¡ð¼õ, Ìñ¼¡í
¬¸¢Â ÀûÇ¢¸û ´ýÈ¢¨½ó¾ Ü𼡸 ÃÅ¡í ¾Á¢úôÀûÇ¢ ¾ÉÐ §º¨Å¢¨É ÅÆí¸¢
Åó¾Ð ±ýÀÐõ ÅÃÄ¡üÚ º¡ýÈ¡Ìõ.

«¾¨Éò ¦¾¡¼÷óÐ, 1967-¬õ ¬ñÎ, ÃÅ¡í ¾Á¢úôÀûÇ¢ þô¦À¡ØÐ
கசÂல்ப்பðடுவÕõ ƒாலாý §காலா கார¢í பÌை¢க்Ì ¦¸¡ñÎ ÅÃôÀð¼Ð. º¢Ä¡íÜ÷
Á¡¿¢Äò¾¢ý «ý¨È Áó¾¢Ã¢ ¦Àº¡÷ ¼ò§¾¡ «Õñ «வர்களால் 22/10/1968-¬õ
¬ñÎ ÀûÇ¢ì ¸ðʼõ «¾¢¸¡Ãôâ÷ÅÁ¡¸ò ¾¢ÈóÐ தவக்கப்பð¼து. «¾ý À¢ýÉ÷,
þôÀûǢ¢ø ¸øÅ¢ À¢ýÈ Á¡½Å÷¸Ç¢ý ±ñ½¢ì¨¸ô ÀÊôÀÊ¡¸ «¾¢¸Ã¢ì¸ò
¦¾¡¼í¸¢ÂÐ.

Á¡½Å÷¸Ç¢ý ±ñ½¢ì¨¸ «¾¢¸Ã¢ôÒìÌ ²üÀ, 1987-¬õ ¬ñÎ þÃñÎ
Á¡Ê ¸ðʼõ ±ØôÀÀð¼Ð. ²Èį̀È µÃ¡ñÎ ¸¡Äì¸ð¼ò¾¢ø â÷ò¾¢Â¡¸¢Â Ò¾¢Âì
¸ðʼò¨¾ «ý¨È ¦À¡ÐôÀ½¢Â¨Áîº÷ ¼ò§¾¡ ஸ்ரீ º.º¡Á¢§ÅÖ 28/05/1988-ø
«¾¢¸¡Ãôâ÷ÅÁ¡¸ò ¾¢ÈóÐ ¨Åò¾¡÷ ±ýÀÐõ þíÌô À¾¢×î ¦ºö §ÅñÊ µÕ
¿¢¸úÅ¡Ìõ.

À¢ýÉ÷,1993-¬õ ¬ñÎ ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ò¾¢ý ÓÂüº¢Â¢ø Ӿġõ
¬ñÎ Á¡½Å÷¸û ¸øÅ¢ À¢Ä, þ¨½ì¸ðʼõ ±ØôÀôÀð¼Ð. «¾¨ÉÂÎòÐ,
¸¡Äò¾¢ý §¾¨ÅìÌ ²üÀ×õ ¸ð¼¡Âò¾¢ý ¦ÀÂâÖõ 1994-¬õ ¬ñÎ
º¢üÚñÊ¨Ä¨Â ¯ûǼ츢 ãýÚ Á¡Êì ¸ðʼò¨¾ þôÀûÇ¢ ¦ÀüÈÐ.

¦¾¡¼÷óÐ Á¡½Å÷¸Ç¢ý ±ñ½¢ì¨¸ «¾¢¸Ã¢ôÒìÌ ²üÀ, 2007-¬õ ¬ñÎ
¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ò¾¢ý ÓÂüº¢Â¢ø ¬È¡õ ¬ñÎ Á¡½Å÷¸û ¸øÅ¢ À¢Ä
§ÁÖ¦Á¡Õ þ¨½ì¸ðʼõ ±ØôÀôÀð¼Ð.

¸¡Äõ ¿¸÷ó¾Ð. ÃÅ¡í ¾Á¢úôÀûÇ¢ø Á¡½Å÷¸Ç¢ý ±ñ½¢ì¨¸Ôõ
¦¾¡¼÷óÐ «¾¢¸Ã¢òÐ Åó¾Ð. þó¾ô À⽡Á ÅÇ÷ìÌ ²üÀ, 2010-¬õ ¬ñÎ
«ÖÅĸõ, À½¢Á¨É¸û, º¢ÈôÒ «¨È¸û, ÅÌôÀ¨È¸û ¬¸¢ÂÅü¨È ¯ûÇ¼í¸¢Â
¿¡ýÌ Á¡Êì ¸ðʼõ ±ØôÀôÀð¼Ð.

¦Àâ ÅÇ¡¸ò¨¾ ¯ðÀÎò¾¢Â ¾Á¢úôÀûǢ¡¸ ÃÅ¡í ¾Á¢úôÀûÇ¢
¾¢¸ú¸¢ýÈÐ. ÀûǢ¢ý Á¢Îì¸¡É §¾¡üÈõ «¨ÉŨÃÔõ ¸ÅÕõ Åñ½õ
þÕôÀ¨¾ þíÌì ÌÈ¢ôÀ¢¼¾¡ý §ÅñÎõ. «ÎòÐ, ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ò

¾¨ÄÅá¸ò ¾¢Õ. கனகச¢íகõ ¦À¡ÚôÒ வக¢òது ÅÕ¸¢ýÈ¡÷. ÀûÇ¢ šâÂò
ைதலவராக ¼ò§ைா க¢Õ‰ணãர்òை¢ பைவ¢ வக¢க்Ìõ §வதள¢ல், Óýனாள் Áாணவர்
சíகò ைதலவராக ¼ò§ைா ͧரŠ ராù கபாறுப்Ò வக¢க்க¢ýறார்.

இýறு பள்ள¢Â¢ý Áண்¼பõ ஒýறு Á¢டுக்காய் ந¢ற்க¢ýறது. இõÁண்¼பòை¢ý
கðடுÁானப் பண¢ 14 நவõபர் 2016-ல் கைா¼íக¢ 2019 -ல் பூர்òை¢ «த¼ந்òைது. 01
கசப்¼õபர் 2019-ல் Áாண்ÒÁ¢Ì கசனð¼ர் §வைãர்òை¢, ப¢ரைÁ துதற «தÁச்சர்
ைதலதÁ¢ல் இõÁண்¼பõ ை¢றப்Ò வ¢ழா கண்¼து. 1000 §பர் «Áரக்கூடிÂ
இõÁண்¼பõ பள்ள¢ வரலாற்ற¢ல் ஒÕ சகாப்ைÁாÌõ.

ÃÅ¡í ¾Á¢úôÀûǢ¢ý ¾¨Ä¨Á¡º¢Ã¢Â÷¸Ç¢ý ¦ÀÂ÷ ÀðÊÂø

1. ை¢Õ.ராƒ§காபால் ை¢Õ,±Š.ஆறுÓகõ ¾¢Õ.Å¢.¦À¡ýÉÆÌ
1927 - 1930

2. ¾¢Õ.¸½À¾¢
1930 - 1941

3. ¾¢Õ.º¢ý¨É¡
1941 - 1950

1951 - 1972 1972 - 1982

ை¢Õ.கƒ.சாÓ§வல் ை¢Õ.ƒ¢.ராைா க¢Õ‰ணý ¾¢Õ.¸ñ½ý Á½¢Âõ

1983 - 1986 1986 - 1994 1995 - 1997
¾¢Õ.ÀÆÉ¢ÂôÀý ¾¢Õ.±Š.ஆறுÓகõ ¾¢Õ.¬÷.Å÷½ÓòÐ

1997 - ʺõÀ÷ 1997 1997 - 2003 2003 - 2005
ை¢ÕÁை¢ ஆர்.ரா§ƒŠவர¢ ¾¢Õ.«.À¡Ä¸¢Õ‰½ý ¾¢Õ.¬÷ ÀÃÁº¢Åõ

2005 - 2006 2006 - 2010 2011 - 2013

¾¢Õ.±õ.ÍôÀ¢ÃÁ½¢Âõ ¾¢ÕÁ¾¢ ¸ÁÄ¡ ¸§½ºý

2013 - 2015 01 கசப்¼õபர் 2015
Óைல்

இýறு வதர



பள்ளிப் பண்

அரியச் செல்வம்
கல்விச் செல்வம்
அதனை நல்கும்
பள்ளிக்கூடம் - எங்கள் பள்ளிக்கூடம்
ரவாங் தமிழ்ப்பள்ளிக்கூடம்.

ததர்வுகள் யாவிலும்
ொதனை பனடப்தபாம்!

தபர் புகத ாடு
சபற்றவர் மகி – நாமும்
சபருனமகள் தெர்ப்தபாம் _ நாளும்
சபருனமகள் தெர்ப்தபாம்!

அருனமக் கல்வி
அறினவத் தந்த

ஆொன் மாரின்
அன்னபப் தபாற்றி – நாளும்
அவரடிப் பணிந்திடுதவாம் – அவர்
அன்பில் நாளும் நனைந்திடுதவாம்!

நல்லவர் எனும் தபர்
நாளும் எடுப்தபாம்!

வல்லவர் எைதவ
வாழ்ந்து காட்டுதவாம் – நாம்
வாழ்ந்து காட்டுதவாம் – நலதம
வாழ்ந்து காட்டுதவாம்!

நானளய உலகம்
நமசதைச் சொல்தவாம்!

ததானள உயர்த்திச்
சுடர்புகழ் காப்தபாம் – தமதலார்
சொல்வ ி நடப்தபாம் – வரும்
தனடகள் எனதயும் சவல்தவாம்!

ஆக்கம்:
- கவிஞர் சபான்முடி

தகால குபு பாரு.

இனெயனமத்து பாடியவர்:
- சுகுணா செயெீலன்



PINTU UTAMA SJKT RAWANG

PONDOK PENGAWAL

BANGUNAN UTAMA

BANGUNAN-BANGUNAN LAIN





















என் நாட்டின் தேசியக் க ாடி

என் நாடு மதேசியா. என் நாட்டுத் தேசியக் க ாடியின் கெயர்
‘ஜாதோர் க மிோங்’. என் நாட்டின் தேசியக் க ாடி அழ ா வும்
அர்த்ேங் ள் நிறைந்ேோ வும் அறமந்துள்ளது. சிவப்பு, கவள்றள,
மஞ்சள், நீேம் என நான்கு வண்ணங் ள் க ாண்டது.

சிவப்ெின் அர்த்ேம் துணிவு, வரீ ம் மற்றும் உறுேி ஆகும்.
கவள்றள நிைம் தமன்றம மற்றும் உளத்தூய்றமறயக்
குைிக் ின்ைது. நீே வண்ணம் ஒற்றுறமறயயும் அறமேிறயயும்
ெிரேிெேிக் ின்ைது. மஞ்சள் நிைம் விசுவாசத்றேக் குைிக் ின்ைது.

நட்சத்ேிரத்ேின் 14 முறன ளும் 14 மாநிேங் றளப்

ெிரேிெேிக் ின்ைன. 14 ெட்றட ள் 7 சிவப்பு நிைத்றேயும் 7 கவள்றள

நிைத்றேயும் க ாண்டறவயாகும். இறவ நம் நாட்டின் 14

மாநிேங் றளக் குைிக் ின்ைன. தேசியக் க ாடியிேிருக்கும் ெிறை

இஸ்ோமிய மேத்றேக் குைிக் ின்ைது. நம் தேசியக் க ாடிறய

வடிவறமத்ேவர் மு மது ெின் அம்சா ஆவார்.

பெயர் : ஷமிரா ொல்
ொலர்ெள்ளி 2

விறகுபவட்டியும் தேவதேயும்

முன்ப ாரு காலத்ேில் ஒரு விறகுபவட்டி வாழ்ந்து வந்ோர்.
அவர் ேி மும் காட்டிற்குச் பென்று விறகுகதள பவட்டி வருவார்.
ஒரு நாள் அவர் விறகு பவட்டும் தொது அவரின் தகாடரி ஆற்றில்
விழுந்து விட்டது. விறகுபவட்டி மிகவும் வருந்ேி ார். அப்தொது ஒரு
தேவதே அவர் முன் தோன்றி ாள். ேன் ிடமிருந்ே ஒரு ேங்கக்
தகாடரிதய விறகுபவட்டியிடம் பகாடுத்ோள்.

விறகுபவட்டி, “இஃது என்னுதடயது அல்ல,” எ க் கூறி அதே
வாங்க மறுத்ோர். தேவதே ஆற்றில் மூழ்கி ாள். ெிறகு அந்ேத்
தேவதே ஒரு பவள்ளிக் தகாடரிதய எடுத்து வந்ோள். “இதுவும்
என்னுதடயது இல்தல,” எ க் கூறி மறுத்ோர். மீண்டும் ஆற்றில்
மூழ்கிய தேவதே ஓர் இரும்புக் தகாடரிதய எடுத்து வந்ோள். “இஃது
என்னுதடயதுோன்,” என்று மகிழ்ச்ெியுடன் பெற்றுக் பகாண்டார்.

தேவதே விறகுபவட்டியின் நல்ல ம தேக் கண்டு மூன்று
தகாடரிகதளயும் அவரிடம் பகாடுத்ோள். விறகுபவட்டி தேவதேக்கு
நன்றி கூறி ார்.

பெயர் : ெஞ்ெ ா பெகேஸீ ்வரன்
ொலர்ெள்ளி

எ க்குப் ெிடித்ே ஆெிரியர்

இவர் என் ஆெிரியர்.
என் ஆெிரியரின் பெயர் ேிருமேி அங்கம்மா.
என் ஆெிரியர் மிகவும் அன்ொ வர்.
என் ஆெிரியர் எ க்குத் ேமிழ்பமாழி, நன்ப றிக்கல்வி மற்றும்
அறிவியல் ொடங்கதளக் கற்றுக் பகாடுக்கிறார்.
என் ஆெிரியர் அன்பும் கண்டிப்பும் கலந்து ொடங்கதளப் தொேிப்ொர்.
என் ஆெிரியர் எ க்குப் புரியாே ொடங்கதள மிகவும் க ிதவாடு
கற்றுக் பகாடுப்ொர்.
எ க்கு என் ஆெிரியதர மிகவும் ெிடிக்கும்.

பெயர் : பரஷ்வி ா ே/பெ தொேி
ஆண்டு : 1 மரகேம்

என் ோய்பமாழி

என் ோய்பமாழி ேமிழ்பமாழி
என்றும் ெிறப்ொ பமாழி
அம்மா பொல்லித் ேந்ே பமாழி
அன்றாடம் தெசும் பமாழி

உலகம் தொற்றும் பமாழி
உன்த உயர்த்தும் பமாழி
ெடிப்ெித த் ேந்ே பமாழி
ெண்தெ வளர்க்கும் பேய்வ பமாழி

பெயர் : மலர்மேி முரளி
ஆண்டு : 1 மரகேம்

என் ெள்ளிக்கூடம்

என் பெயர் கு.கவநீ ்ேிரன். நான் தேெிய வதக ரவாங்
ேமிழ்ப்ெள்ளியில் ெயில்கிதறன். என் ெள்ளிக்கூடம் மிகவும்
அழகாகவும் பெரியோகவும் இருக்கும். என் வகுப்ொெிரிதயயின்
பெயர் ேிருமேி அங்கம்மாள். அவர் மிகவும் கண்டிப்ொ வர்.

என் ெள்ளியில் நிதறய வெேிகள் உள்ள . என் ெள்ளி
வளாகத்தேச் சுற்றி நிதறய பூச்பெடிகள் உள்ள . எ க்கு என்
ெள்ளிக்கூடத்தே மிகவும் ெிடிக்கும். தமலும் நான் நன்றாகப் ெடித்து
என் ெள்ளிக்குப் பெருதம தெர்ப்தென்.

பெயர் : கு.கவநீ ்ேிரன்
ஆண்டு : 1 மரகேம்

என் மிேிவண்டி

எ க்கு ஐந்து வயது இருக்கும் தொது என் ெித்ேி எ க்குப் ெிடித்ே
வண்ணத்ேில் ஒரு மிேிவண்டிதய வாங்கித் ேந்ோர். அன்று முேல்
நான் ேி மும் என் மிேிவண்டிதய மகிழ்ச்ெிதயாடு ஓட்டுதவன். என்
அண்தடவடீ ்டாரின் ெிள்தளகள் என்த யும் ேங்கதளாடு ொதலயில்
மிேிவண்டி ஓட்ட அதழப்ொர்கள். ஆ ால், நாத ா வடீ ்டு வாெலில்
மிேிவண்டிதய ஓட்டுதவன்.

வழக்கம் தொல் நான் மிேிவண்டி ஓட்டிக் பகாண்டிருந்தேன்.
ேிடீபர , கல் இடறிக் கீதழ விழுந்துவிட்தடன். அன்றிலிருந்து
என் ால் மிேிவண்டிதயச் ெரியாக ஓட்ட முடியவில்தல. ெிறகு
அம்மாவிடம் என் மிேிவண்டி உதடந்துவிட்டது என்று பொன்த ன்.
அேற்கு அம்மா, “ெரவாயில்தல ெரி பெய்து விடலாம்,” என்று
கூறி ார். ஆ ால், மிேிவண்டிதயச் ெரி பெய்ய முடியவில்தல.

ஒரு நாள், அம்மா ெழுேதடந்ே என் மிேிவண்டிதய வெீ ி ார்.
ம ம் வருந்ேித ன். இந்ே வருடம் என் மாமா எ க்கு ஒரு புேிய
மிேிவண்டி வாங்கித் ேந்ோர். நான் மிகவும் மகிழ்ச்ெி அதடந்தேன்.

பெயர் : யாமிஷா பரட்டி
ஆண்டு : 1 மரகேம்

விடுகதேகள்

வா த்ேில் ெறக்கும், ெறதவ அல்ல,
வால் இருக்கும், குரங்கு அல்ல,
அது என் ?

நான்கு கால்கள் உண்டு,
வெீ வால் இல்தல,
அது என் ?

மரத்ேிற்கு தமதல ெழம்,
ெழத்ேிற்கு தமதல மரம்,
அது என் ?

ெிடுங்கலாம்,
ஆ ால் நட முடியாது,
அது என் ?

1. ெட்டம் / 2. நாற்காலி / 3. அன் ாெிப் ெழம் / 4. முடி

பெயர் : ஷபலாமி அ ிஷா
ஆண்டு : 2 மரகேம்


Click to View FlipBook Version