The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

9th_Tamil - www.tntextbooks.in

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by tpmsomrolc.sandhyas8d, 2021-07-21 05:13:11

tamil book class 9

9th_Tamil - www.tntextbooks.in

www.tntextbooks.in

தமிழநாடு அரசு

ஒன்பதாம் வகுபபு

தமிழ

தமிழநாடு அரசு வி்லயிலலாப ்பாடநூல வழங்கும் திட்ட்ததினகீழ சவளியிடப்பட்டது

்பள்ளிக் கலவிததுல்ற

தீண்டா்ம மனித ்நயமற்ற ச�யலும் ச்பருங்குற்றமும் ஆகும்

www.tntextbooks.in

தமிழநாடு அரசு

முதல்பதிபபு - 2018

திரு்ததிய ்பதிபபு - 2019, 2020

(புதிய ்பாட்ததிட்ட்ததினகீழ
சவளியிடப்பட்ட நூல)

விற்்ப்னக்கு அனறு

பயிற்சி நிறுவனம்.்பாடநூல உருவாக்கமும்
சதாகுபபும்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்

அறிவுைடயார்
எல்லாம் உைடயார்
ெசன்ைன-600 006

மாநிலக் கலவியியல ஆராய்ச்சி
மற்றும் ்பயிற்சி நிறுவனம்
© SCERT 2018

நூல அச்�ாக்கம்

க ற் க க ெ ட ை

தமிழநாடு ்பாடநூல மற்றும்
கலவியியல ்பணிகள் கழகம்
www.textbooksonline.tn.nic.in

II

www.tntextbooks.in

முகவுரை

கல்வி, அறிவுத் தேடலுக்கான பயணம் மட்டுமல்ல; எதிர்கால வாழ்விற்கு
அடித்தளம் அமைத்திடும் கனவின் த�ொடக்கமும்கூட. அதே ப�ோன்று,
பாடநூல் என்பது மாணவர்களின் கைகளில் தவழும் ஒரு வழிகாட்டி
மட்டுமல்ல; அடுத்த தலைமுறை மாணவர்களின் சிந்தனைப் ப�ோக்கை
வடிவமைத்திடும் வல்லமை க�ொண்டது என்பதையும் உணர்ந்துள்ளோம்.
பெற்றோர், ஆசிரியர் மற்றும் மாணவரின் வண்ணக் கனவுகளைக்
குழைத்து ஓர் ஓவியம் தீட்டியிருக்கிற�ோம். அதனூடே கீழ்க்கண்ட
ந�ோக்கங்களையும் அடைந்திடப் பெருமுயற்சி செய்துள்ளோம்.

• கற்றலை மனனத்தின் திசையில் இருந்து மாற்றிப் படைப்பின்
பாதையில் பயணிக்க வைத்தல்.

• தமிழர்தம் த�ொன்மை, வரலாறு, பண்பாடு மற்றும் கலை, இலக்கியம்
குறித்த பெருமித உணர்வை மாணவர்கள் பெறுதல்.

• தன்னம்பிக்கையுடன் அறிவியல் த�ொழில்நுட்பம் ஆகியவற்றைக்
கைக்கொண்டு மாணவர்கள் நவீன உலகில் வெற்றிநடை
பயில்வதை உறுதிசெய்தல்.

• அறிவுத்தேடலை வெறும் ஏட்டறிவாய்க் குறைத்து மதிப்பிடாமல்
அறிவுச் சாளரமாய்ப் புத்தகங்கள் விரிந்து பரவி வழிகாட்டுதல்.

• த�ோல்வி பயம் மற்றும் மன அழுத்தத்தை உற்பத்தி செய்யும்
தேர்வுகளை உருமாற்றி, கற்றலின் இனிமையை உறுதிசெய்யும்
தருணமாய் அமைத்தல்.

புதுமையான வடிவமைப்பு, ஆழமான ப�ொருள் மற்றும் குழந்தைகளின்
உளவியல் சார்ந்த அணுகுமுறை எனப் புதுமைகள் பல தாங்கி
உங்களுடைய கரங்களில் இப்புதிய பாடநூல் தவழும்பொழுது,
பெருமிதம் ததும்ப ஒரு புதிய உலகத்துக்குள் நீங்கள் நுழைவீர்கள் என்று
உறுதியாக நம்புகிற�ோம்.

III

www.tntextbooks.in

நாட்டு ப்ப ண்

ஜன கண மன அதிநாயக ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா
திராவிட உத்கல பங்கா
விந்திய ஹிமாசல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ சுப நாமே ஜாகே
தவ சுப ஆசிஸ மாகே
காஹே தவ ஜய காதா
ஜன கண மங்கள தாயக ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
ஜய ஹே ஜய ஹே ஜய ஹே
ஜய ஜய ஜய ஜய ஹே!

- மகாகவி இரவீந்திரநாத தாகூர்.

நாட்டுப்பண் - ப�ொருள்

இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே எல்லாருடைய மனத்திலும்
ஆட்சி செய்கிறாய்.

நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும், மராட்டியத்தையும், திராவிடத்தையும்,
ஒடிசாவையும், வங்காளத்தையும் உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.

நின் திருப்பெயர் விந்திய, இமயமலைத் த�ொடர்களில் எதிர�ொலிக்கிறது; யமுனை, கங்கை
ஆறுகளின் இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால் வணங்கப்படுகிறது.

அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரவுகின்றன.
இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே!

உனக்கு வெற்றி! வெற்றி! வெற்றி!

IV

www.tntextbooks.in

தமி ழ ்த ்தா ய் வா ழ்த் து

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழில�ொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!
அத்திலக வாசனைப�ோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!

வ ா ழ் த் து து மே !
வ ா ழ் த் து து மே !
- ‘மன�ோன்மணீயம்’ பெ. சுந்தரனார்.

தமிழ்த்தாய் வாழ்த்து - ப�ொருள்

ஒலி எழுப்பும் நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு,
அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாகத் திகழ்கிறது பரதக்கண்டம். அக்கண்டத்தில்,
தென்னாடும் அதில் சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும், ப�ொருத்தமான பிறை
ப�ோன்ற நெற்றியாகவும், அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன.

அந்தத் திலகத்தில் இருந்து வரும் வாசனைப�ோல, அனைத்துலகமும் இன்பம் பெறும்
வகையில் எல்லாத் திசையிலும் புகழ் மணக்கும்படி (புகழ் பெற்று) இருக்கின்ற
பெருமைமிக்க தமிழ்ப் பெண்ணே! தமிழ்ப் பெண்ணே! என்றும் இளமையாக இருக்கின்ற
உன் சிறப்பான திறமையை வியந்து உன் வயப்பட்டு எங்கள் செயல்களை மறந்து
உன்னை வாழ்த்துவ�ோமே! வாழ்த்துவ�ோமே! வாழ்த்துவ�ோமே!

V

www.tntextbooks.in

்தசிய ஒரு்மப்பாட்டு உறுதிசமாழி

‘நாட்டின உரி்ம வாழ்வயும் ஒரு்மப்பாட்்டயும்
்்பணிக்கா்தது வலுப்படு்ததச் ச�யற்்படு்வன’ எனறு உைமார
நான உறுதி கூறுகி்றன.

‘ஒரு்்பாதும் வனமு்ற்ய நா்டன எனறும் �மயம்,
சமாழி, வட்டாரம் முதலிய்வ காரணமாக எழும்
்வறு்பாடுகளுக்கும் பூ�லகளுக்கும் ஏ்னய அரசியல
ச்பாருைாதாரக் கு்ற்பாடுகளுக்கும் அ்மதி சநறியிலும்
அரசியல அ்மபபின வழியிலும் நினறு தீர்வு காண்்்பன’
எனறும் நான ்மலும் உறுதியளிக்கி்றன.

உறுதிசமாழி

இநதியா எனது நாடு. இநதியர் அ்னவரும் என உடன
பிறநதவர்கள். என நாட்்ட நான ச்பரிதும் ்நசிக்கி்றன.
இநநாட்டின ்பழம்ச்பரு்மக்காகவும் ்பனமுக மரபுச்
சிறபபுக்காகவும் நான ச்பருமிதம் அ்டகி்றன. இநநாட்டின
ச்பரு்மக்கு்த தகுநது விைங்கிட எனறும் ்பாடு்படு்வன.

எனனு்டய ச்பற்்றார், ஆசிரியர்கள், எனக்கு வயதில
மூ்த்தார் அ்னவ்ரயும் மதிப்்பன; எலலாரிடமும் அனபும்
மரியா்தயும் காட்டு்வன.

என நாட்டிற்கும் என மக்களுக்கும் உ்ழ்ததிட மு்னநது

நிற்்்பன. அவர்கள் நலமும் வைமும் ச்பறுவதி்லதான

எனறும் மகிழச்சி காண்்்பன.

VI

www.tntextbooks.in

உ்லகின் மூத்ே தமகாழியகாம் ேமிழின் பல்தவறு பரிமகாணஙகரள
இன்ரைய இளம்ேர்லமுரைககு

அறிமுகப்படுத்தும் ஒரு துரணககருவியகாக இப்பகாடநூல்.

தபகாருணரமககு ஏற்ப ஒவதவகாரு இயர்லயும் பகாடப்பகுதிகளின்
இயலின் தேகாடககத்தில் ஆரவத்துடன் அணுக கருத்ரே விளகக அரிய,
உரை�ரடஉ்லகம்,
கற்ைல் த�காககஙகள கவிரேப்தபரை, விரிவகானம், புதிய தெய்திகரள
அறிநது தககாளளத்
கற்கணடு தேரிநது தேளிதவகாம்
ஆகிய ேர்லப்புகளகாக . . . . .
தேரியுமகா? . . . .

ககா்லத்தின் பகாய்ச்ெலுககு ஆளுரம மிகக பகாடப்பகுதிகளின் தேகாழில்
ஈடுதககாடுப்பேகாக நுட்பக கருத்ரே விளககத்
ஆசிரியரகளுககும்
இரணயவழி உைலிகள . . . திட்பமும் நுட்பமும். . . .
படிப்பின் ஆற்ைல் நிரை பயின்ை பகாடஙகள குறித்துச்

அக்லமும் ஆைமும் தேகாடை மகாணவரகளுககும்... சிநதிகக, கற்ைல்
அறிரவ விரிவு தெய் . . . தெயல்பகாடுகளகாகக
கற்பரவ கற்ைபின் . . . .

இயலின் இறுதியில் உயரசிநேரனத் திைன்தபை, இ்லககியச்சுரவ உணரநது மகாணவரேம்
விழுமியப் பககமகாக பரடப்பகாககத்தின்வழி நுட்பஙகரள உளவகாஙகி அரடரவ அளவிட
நிற்க அேற்குத் ேக. . . தமகாழிரய ஆற்ைலுடன்
வகாழ்ரவத் ேன்னம்பிகரகயுடன் பயன்படுத்ே மதிப்பீடு . . . .
எதிரதககாளள, படித்துச்சுரவகக, தமகாழிரய ஆளதவகாம் . . . .

தமகாழிவிரளயகாட்டு . . . .

பகாடநூலில் உளள விரைவுக குறியீட்ரடப் (QR Code) பயன்படுத்துதவகாம்! எப்படி?
• உஙகள திைன்தபசியில், கூகுள playstore /ஆப்பிள app store தககாணடு QR Code ஸ்தகனர தெயலிரய இ்லவெமகாகப் பதிவிைககம் தெய்து
நிறுவிகதககாளக.
• தெயலிரயத் திைநேவுடன், ஸ்தகன் தெய்யும் தபகாத்ேகாரன அழுத்தித் திரையில் தேகான்றும் தகமைகாரவ QR Code-இன் அருகில் தககாணடு
தெல்்லவும்.
• ஸ்தகன் தெய்வேன் மூ்லம் திரையில் தேகான்றும் உைலிரயச் (URL) தெகாடுகக, அேன் விளககப் பககத்திற்குச் தெல்லும்.

தமகாழிப்பகாடத்ரே மட்டுமல்்லகாமல் பிைபகாடஙகரளப் பயி்ல,
கருத்துகரளப் புரிநது எதிரவிரனயகாற்ை உேவும் ஏணியகாய்….. புதிய வடிவம், தபகாலிவகான

உளளடககத்துடன் இப்பகாடநூல் உஙகள ரககளில்…

VII

www.tntextbooks.in

ப�ொருளடக்கம்

வ.எண் ப�ொருண்மை, இயல் பாடத்தலைப்புகள் ப. எண் மாதம்
1 ம�ொழி திராவிட ம�ொழிக்குடும்பம் 2
தமிழ�ோவியம் 8 ஜூன்
அமுதென்று பேர் தமிழ்விடு தூது * 10
வளரும் செல்வம் 13
த�ொடர் இலக்கணம் 18

2 இயற்கை, சுற்றுச்சூழல் நீரின்றி அமையாது உலகு 32
பட்டமரம் 38

உயிருக்கு வேர் பெரியபுராணம் * 40 ஜூன்
44 ஜூலை
புறநானூறு * 47
தண்ணீர் 52
துணைவினைகள்

3 பண்பாடு ஏறு தழுவுதல் 64
68
மணிமேகலை 72 ஜூலை
78
உள்ளத்தின் சீர் அகழாய்வுகள் 87

வல்லினம் மிகும் இடங்கள்

திருக்குறள் *

4 அறிவியல், த�ொழில்நுட்பம் இயந்திரங்களும் இணையவழிப் 96
பயன்பாடும்
103
ஓ, என் சமகாலத் த�ோழர்களே! * 105 ஆகஸ்ட்
107
எட்டுத்திக்கும் சென்றிடுவீர் உயிர்வகை* 113

விண்ணையும் சாடுவ�ோம்

வல்லினம் மிகா இடங்கள்

5 கல்வி கல்வியில் சிறந்த பெண்கள் 124
130
குடும்ப விளக்கு 133 அக்டோபர்
135
கசடற ம�ொழிதல் சிறுபஞ்சமூலம் * 139

வீட்டிற்கோர் புத்தகசாலை

இடைச்சொல் – உரிச்சொல்

VIII

www.tntextbooks.in

ை.எண் ப்பாருண்ளம, இயல ்பாைத்தள்பபு்கள் ்ப. எண் மாதம்
6 கர்ல, அைகியல், புதுரமகள
சிற்பககர்ல 152
கர்ல ப்ல வளரத்ேல் இைகாவண ககாவியம் * 157
�காச்சியகார திருதமகாழி
தெய்தி 161 அகதடகாபர
புணரச்சி 163 �வம்பர
திருககுைள * 168
177

7 �காகரிகம், தேகாழில், வணிகம் இநதிய தேசிய இைகாணுவத்தில் 182
�காடு, ெமூகம், அைசு, நிருவகாகம் ேமிைர பஙகு
186
சீவக சிநேகாமணி * 189 �வம்பர
191
வகாழிய நி்லதன முத்தேகாளளகாயிைம் * 194
200
மதுரைகககாஞசி

ெநரே

ஆகுதபயர

8 அைம், ேத்துவம், சிநேரன தபரியகாரின் சிநேரனகள 210
ஒளியின் அரைப்பு 215

என்ேர்லக கடதன ேகாதவகா தே ஜிங 217 ஜனவரி
219
யதெகாேை ககாவியம் * 220
மகனுககு எழுதிய கடிேம் 223
யகாப்பி்லககணம்

9 மனிேம், ஆளுரம விரிவகாகும் ஆளுரம 232

அககரை * 237

அன்தபன்னும் அைதன குறுநதேகாரக 239 பிப்ைவரி
241
ேகாய்ரமககு வைட்சி இல்ர்ல!

அணியி்லககணம் 246

திருககுைள 254

( * ) இக்குறியிட்ட ்பாடலகள் மனப்பாடப்பகுதி

மின் நூல �திப்பீடு இகணய வளங்கள்
IX

www.tntextbooks.in

ஒன்பதாம் வகுப்பு

தமிழ்

X

www.tntextbooks.in

இயல ஒன்று அமுமதேன்று ்்பர்

தோழி

கற்றல ்நாக்கஙகள்

 சமாழியின ்த்வ, ்தாற்றம், சதான்ம, தனி்ததன்மகள் ஆகியவற்்ற அறிதல
 ்வறு்பட்ட கவி்த வடிவங்க்ைப ்படி்ததுப ச்பாருளுணர்தல
 தமிழச் ச�ாற்க்ையும் பிறசமாழிச் ச�ாற்க்ையும் ்வறு்படு்ததி அறிதல
 சதாடர்களின அ்மபபி்ன அறிநது ்பயன்படு்ததுதல
 கடிதம், கட்டு்ர வாயிலாகக் கரு்ததுக்ை சவளிப்படு்ததுதல

1

ம�ொழி www.tntextbooks.in

௧ உரைநடை உலகம்

திராவிட ம�ொழிக்குடும்பம்

தி ர ா வி ட ம � ொ ழி க ளு க் கு ள் மூ த ்த ம � ொ ழி ய ா ய் வி ள ங் கு வ து
தமிழ். எத்தகைய கால மாற்றத்திலும் எல்லாப் புதுமைகளுக்கும்
ஈடுக�ொடுத்து இயங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு. தமிழாய்ந்த
அயல்நாட்டறிஞரும் செம்மொழித் தமிழின் சிறப்பைத் தரணியெங்கும்
எடுத்துரைத்து மகிழ்கின்றனர். இவ்வுரைப்பகுதி, தமிழின் சிறப்பைப்
பிறம�ொழிகளுடன் ஒப்பிட்டு உணர்த்துகிறது.

தம க் கு த் த �ோ ன் றி ய க ரு த் து க ளை ப் ௔ராஶ௜ வ
பிறருக்கு உணர்த்த மனிதர் கண்டுபிடித்த ேம ழ
க ரு வி யே ம � ொ ழி ய ா கு ம் . மு த லி ல் த ம்
எண்ணங்களை மெய்ப்பாடுகள், சைகைகள், ெத
ஒ லி க ள் , ஓ வி ய ங்க ள் மு த லி ய வ ற் றி ன்
மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்க முயன்றனர். ஶ௡க்
இ வ ற் றி ன் மூ ல ம் ப ரு ப்பொ ரு ள்களை
மட் டு மே ஓ ர ள வு உ ண ர்த ்த மு டி ந ்த து . ஶ௡க்
நுண்பொருள்களை உணர்த்த இயலவில்லை.
அ த ன ா ல் , ஒ லி க ளை உ ண்டா க் கி ப் ேகாண் ூ
பயன்படுத்தத் த�ொடங்கினர். சைகைய�ோடு
சே ர் ந் து ப�ொ ரு ள் உ ண ர் த் தி ய ஒ லி , மால் ேதா
க ா ல ப்போ க் கி ல் த னி ய ா க ப் ப�ொ ரு ள் பர௷் மண் டா
உ ண ர் த் து ம் வ லி மைபெற் று ம � ொ ழி ய ா க
வளர்ந்தது. ெகாலா௘ ெபங் ேகா
நாய் க்ழ ஷ௜
ம னி த இ ன ம் வ ா ழ ்ந ்த இ ட அ மை ப் பு ம் ஶ௳
இ ய ற ்கை அ மை ப் பு ம் வே று ப ட ்ட ஒ லி ப் பு அர௔க்கடல்
முயற்சிகளை உருவாக்கத் தூண்டின. இதனால் ேகாயா
பல ம�ொழிகள் உருவாயின. உலகத்திலுள்ள
ம � ொ ழி க ளெ ல ்லா ம் அ வ ற் றி ன் பி ற ப் பு , ேகாண் டா
த�ொ ட ர் பு , அ மை ப் பு , உ ற வு ஆ கி ய வ ற் றி ன்
அடிப்படையில் பல ம�ொழிக்குடும்பங்களாகப் ௌ௬ கதபா வங் காள ௳ரிஶடா
பிரிக்கப்பட்டுள்ளன. கன் னடம் ெத௩ங் ஶ

ம�ொழிகளின் காட்சிச் சாலை ெகாடஶ த௘ழ்

இந்தியாவில் பேசப்படும் ம�ொழிகளின் ெகாரகா
ேதாடா
ேகாத்தா
இ௠ளா

மைலயாளம்

இந்ொயப் ெப௠ங் கடல் அளைவ௜ல் இல் ைல

எ ண் ணி க்கை 1 3 0 0 க் கு ம் மே ற ்ப ட ்ட து .
இவற்றை நான்கு ம�ொழிக்குடும்பங்களாகப்
பிரிக்கின்றனர். அவை,

1. இந்தோ – ஆசிய ம�ொழிகள்
2. திராவிட ம�ொழிகள்
3. ஆஸ்திர�ோ ஆசிய ம�ொழிகள்
4. சீன – திபெத்திய ம�ொழிகள்

எ ன அ ழைக்கப்ப டு கி ன ்ற ன . ப ல கி ளை

2












































































Click to View FlipBook Version