MOBIM கணிதம் ஆண்டு 1 131 தலைப்பு : காைமும் நேைமும் பரிந்துலைக்கப்பட்ட நேைம்: 60 நிமிடம் உள்ளடக்கத் தைம் : 5.1 ோள் மற்றும் மாதம் கற்றல் தைம் : 5.1.4 ஒரு வருடத்திலுள்ள மாதங்கலளப் பபைரிடுவர். கற்றல் கற்பித்தல் விளக்கம் : நிைல்படுத்தப்பட்ட உள்ளடக்கம்: 1. மாதத்லத வரிலெக்கிைமமாகக் கூறுதல் 2. மாதத்தின் பபைர்கலள எழுத்தால் எழுதுதல். 3. கடந்த மாதத்லதயும் எதிர்வரும் மாதத்லதயும் அலடைாளம் காணுதல். கற்றல் கற்பித்தலை ஒரு வருடத்திலுள்ள மாதங்களின் பபைர்கலள வரிலெக்கிைமமாகக் கூறி அவற்லறச் ெரிைாக எழுதி பதாடங்குதல். ஆசிரிைர் முக்கிை நிகழ்வுகலளயும் அலவ ேலடபபறும் மாதங்கலளயும் பதாடர்புபடுத்துதல். கற்றல் கற்பித்தலில் ஆசிரிைர் விலளைாட்டு முலறக்கற்றலை இலைத்துக் பகாண்டால் மகிழ்ச்சிைான பாடச் சூழலை உருவாக்கைாம். பரிந்துலைக்கப்பட்ட ேடவடிக்லக குறிப்பு 1. மாைவர்கள் மாதங்கள் பதாடர்பான பாடலைப் பாடுதல். 2. மாைவர்களிடம் ஒரு வருடத்தில் உள்ள மாதங்களின் பபைர்கலளக் குறிக்கும் அட்லடலை வழங்கி வரிலெக்கிைமமாக வகுப்பின் முன் நிற்க லவத்தல். 3. மாைவர்கள் குழு முலறயில், மாதங்களின் பபைர் அட்லடகலள வரிலெக்கிைமமாக அடுக்குதல். 4. மாைவர்கள் ஆசிரிைர் கூறும் மாதத்தின் பபைலை எழுத்தால் எழுதுதல். 5. மாைவர்கள் ஆசிரிைர் நகட்கும் நகள்விகளுக்கு வாய்பமாழிைாகப் பதிைளித்தல். எடுத்துக்காட்டு: இைண்டாவது மாதம் ________ மாதம். ஆறாவது மாதம் ________ மாதம். ஜூலை மாதத்திற்குப் பின் _______________மாதம். ● திடப்பபாருள்: மாதங்களின் பபைர் அட்லட, காகித உலற • ஆசிரிைர் மாைவர்களுக்கு ஏற்புலடை ேடவடிக்லககலளப் பல்வலகப்படுத்தைாம். • காபைாலி பிலைப்பு: Didik TV KPM: Numerasi- Ulat Hari dan Bunga Bulan Saya https://www.youtube.com/watch?v=xFJ_ml8ya Yk பாடநூல் பைன்பாடு (Jilid 2): பக்கம் 39 ேடவடிக்லக நூல் பைன்பாடு (Jilid 2): பக்கம் 38
MOBIM கணிதம் ஆண்டு 1 132 தலைப்பு : காைமும் நேைமும் பரிந்துலைக்கப்பட்ட நேைம்: 120 நிமிடம் உள்ளடக்கத் தைம் : 5.2 கடிகாை முகப்பு கற்றல் தைம் : 5.2.1 கடிகாை முகப்பில் மணி முள்லள அலடைாளங்காண்பர். கற்றல் கற்பித்தல் விளக்கம் : கற்றல் கற்றபித்தலை, பெைல்முலற ேடவடிக்லகயின் வழி திடப் பபாருலளக் பகாண்டு கடிகாை முகப்பில் மணி முள்லளயும் நிமிட முள்லளயும் உருவாக்கி அலடைாளம் கண்டு பதாடங்குதல். கற்றல் கற்பித்தலில் கடிகாை முகப்பில் மணி முள்ளும் நிமிட முள்ளும் காட்டும் எண்ணின் மதிப்லப ஆசிரிைர் வலியுறுத்துதல். பரிந்துலைக்கப்பட்ட ேடவடிக்லக குறிப்பு 1. மாைவர்களிடம் 3, 6, 9, 12 என எண்கள் எழுதப்பட்ட காகிதத் தட்லடயும் 1, 2, 4, 5, 7, 8, 10 மற்றும் 11 எழுதப்பட்ட எண் அட்லடகலளயும் வழங்குதல். எடுத்துக்காட்டு: 2. மாைவர்கள் காகிதத் தட்டில் பகாடுக்கப்பட்ட எண் அட்லடகலளப் பைன்படுத்தி விடுபட்ட இடத்லத நிலறவு பெய்தல். எடுத்துக்காட்டு: 3. மாைவர்கள் கடிகாை முகப்பில் உள்ள எண்கலள எண்குறிப்பிலும் எண்மானத்திலும் கூறுதல். 4. மாைவர்களிடம் குட்லடைான முள், நீளமான முள் என இரு வலகைான முள்கலளக் பகாடுத்தல். 5. மாைவர்கள் மணி முள்லளயும் நிமிட முள்லளயும் அலடைாளம் கண்டு கூறுதல். 6. மாைவர்கள் ஆசிரிைர் கூறும் எண்களுக்கு ஏற்ப கடிகாை முகப்பில் நிமிட முள்லளயும் மணி முள்லளயும் லவத்தல். எடுத்துக்காட்டு: • கடிகாை முகப்லப உருவாக்கும் ேடவடிக்லகயின்வழி மணி முள்லளயும் நிமிட முள்லளயும் அலடைாளம் காணுதல். • திடப்பபாருள்: காகிதத் தட்டு, எண் அட்லட, கடிகாை முள். • நிமிட முள் எண்லைத் பதாட நவண்டும் என்பலத வலியுறுத்துதல். ● எடுத்துக்காட்டு ேடவடிக்லகத் தாள்: ேடவடிக்லகத் தாள் 2. ● எடுத்துக்காட்டு பயிற்சித்தாள்: பயிற்சித்தாள் 48. பாடநூல் பைன்பாடு (Jilid 2): பக்கம் 41 – 43 ேடவடிக்லக நூல் பைன்பாடு (Jilid 2): பக்கம் 41 - 43
MOBIM கணிதம் ஆண்டு 1 133 ேடவடிக்லகத் தாள் 2
MOBIM கணிதம் ஆண்டு 1 134 பயிற்சித்தாள் 48 பபைர்:____________________ வகுப்பு:___________ கடிகாை முகப்லப வலைக.
MOBIM கணிதம் ஆண்டு 1 135 I 3 8 II I0 5 9 6 4 2 7 I2
MOBIM கணிதம் ஆண்டு 1 136 தலைப்பு : காைமும் நேைமும் பரிந்துலைக்கப்பட்ட நேைம்: 60 நிமிடம் உள்ளடக்கத் தைம் : 5.2 கடிகாை முகப்பு 3.1 இைண்டில் ஒன்று, ோன்கில் ஒன்று கருத்துருலவ அலடைாளங்காணுவர். கற்றல் தைம் : 5.2.2 கடிகாை முகப்பில் 'அலை', 'ோன்கில் ஒன்று', 'ோன்கில் மூன்று' ஆகிைவற்லற அலடைாளங்கண்டு கூறுவர். 3.1.1 இைண்டில் ஒன்று, ோன்கில் ஒன்று, ோன்கில் இைண்டு, ோன்கில் மூன்று ஆகிை பின்னங்லள அலடைாளங்காண்பர். கற்றல் கற்பித்தல் விளக்கம் : கடிகாை முகப்பின் வழி அலை மணி, கால் மணி, முக்கால் மணி ஆகிைவற்லற அலடைாளங்காணுதல். கற்றல் கற்பித்தலை அலை மணி, கால் மணி, முக்கால் மணி என்று கடந்த பாடத்தில் தைாரித்த கடிகாை முகப்லப மீட்டுைர்தலின் வழி பதாடங்குதல். கற்றல் கற்பித்தலில் ஆசிரிைர் கடிகாை முகப்பில் பாதி, அலை மணி நேைத்துக்குச் ெமம், ோன்கில் ஒன்று கால் மணி நேைத்துக்குச் ெமம், ோன்கில் மூன்று முக்கால் மணி நேைத்துக்குச் ெமம் என்பலத வலியுறுத்துதல். (பின்னத் தலைப்புகளின் ஒருங்கிலைப்பு) பரிந்துலைக்கப்பட்ட ேடவடிக்லக குறிப்பு 1. மாைவர்கள் காகிதத் தட்டால் பெய்ைப்பட்ட கடிகாை முகப்லபக் பகாண்டு அலை மணி நேைம், கால் மணி நேைம், முக்கால் மணி நேைம் ஆகிைவற்லற அலடைாளங்காணுதல். 2. மாைவர்கள் கடிகாை முகப்பில் அலை மணி நேைம், கால் மணி நேைம், முக்கால் மணி நேைம் ஆகிைவற்லற வலைை ஆசிரிைர் வழிகாட்டுதல். எடுத்துக்காட்டு: 3. ஆசிரிைர் வழிகாட்டலுடன் மாைவர்கள் அலை மணி நேைம், கால் மணி நேைம், முக்கால் மணி நேைம், ோன்கில் ஒரு மணி நேைம், ோன்கில் மூன்று மணி நேைம் ஆகிைவற்லற எழுத்தால் எழுதுதல். ● காகிதத் தட்டால் பெய்ைப்பட்ட கடிகாை முகப்லபக் பகாண்டு அலை மணி நேைம், கால் மணி நேைம், முக்கால் மணி நேைம் ஆகிைவற்லற அலடைாளங் காணுதல். ● திடப்படுத்துவதற்கு ஒருங்கிலைக்கப்பட்ட கற்றல் தைம் 3.1.1 ● திடப் பபாருள்: கடிகாை முகப்பு, அளவுநகால், வண்ைப் பபன்சில் ● எடுத்துக்காட்டுப் பயிற்சித்தாள்: பயிற்சித்தாள் 49 பாடநூல் பைன்பாடு (Jilid 2): பக்கம் 41 – 43 ேடவடிக்லக நூல் பைன்பாடு (Jilid 2): பக்கம் 42 12 3 6 9 2 1 4 7 5 8 10 11 12 3 6 9 2 1 4 7 5 8 10 11 12 3 6 9 2 1 4 7 5 8 10 11 12 3 6 9 2 1 4 7 5 8 10 11
MOBIM கணிதம் ஆண்டு 1 137 பயிற்சித்தாள் 49 பபைர்:____________________ வகுப்பு:___________ கடிகாைமுகப்பில் காட்டப்படும் நேைத்லத எழுதுக அல்ைது கருலமைாக்குக. எடுத்துக்காட்டு: கால் மணி I) அலை மணி 2) முக்கால் மணி 3) ோன்கில் ஒரு மணி 4) 5)
MOBIM கணிதம் ஆண்டு 1 138 தலைப்பு : காைமும் நேைமும் பரிந்துலைக்கப்பட்ட நேைம்: 120 நிமிடம் உள்ளடக்கத்தைம் : 5.3. பிைச்ெலனக் கைக்கு கற்றல் தைம் : 5.3.1 அன்றாடச் சூழல் பதாடர்பான பிைச்ெலனக்குக் கைக்குகளுக்குத் தீர்வு காண்பர். கற்றல் கற்பித்தல் விளக்கம் : நிைல்படுத்தப்பட்ட உள்ளடக்கம்: 1. ோள் மற்றும் மாதம் 2. கடிகாை முகப்பு கற்றல் கற்பித்தலை ோள், மாதம் பதாடர்பான பிைச்ெலனக் கைக்குகளுடனும் கடிகாை முகப்பு பதாடர்பான பெைல்முலற ேடவடிக்லகயுடனும் பதாடங்குதல். கற்றல் கற்பித்தலில் ோள், வாைம், மாதம் மற்றும் கடிகாை முகப்பிலுள்ள நேைம் ஆகிைவற்லற எழுதுவலத வலியுறுத்துதல். கற்றல் கற்பித்தலில் ஆசிரிைர் விலளைாட்டுமுலறக் கற்றலை இலைத்துக் பகாண்டால் மகிழ்ச்சிைான பாடச் சூழலை உருவாக்கைாம். பரிந்துலைக்கப்பட்ட ேடவடிக்லக குறிப்பு 1. மாைவர்கலள 6 குழுக்களாகப் பிரித்தல். 2. ஒவ்பவாரு குழுவிற்கும் இைண்டு ோள்காட்டிகலளயும் சிை பொல்ைட்லடகலளயும் வழங்குதல் (பயிற்சித்தாள்). 3. மாைவர்கள் ஆசிரிைரின் கட்டலளயுடனும் வழிகாட்டலுடனும் ோள்காட்டிலைப் பூர்த்தி பெய்தல். எடுத்துக்காட்டு: ஜனவரி 2023 4. மாைவர்கள் ோள்காட்டியின் துலையுடன் நகள்விகளுக்குப் பதிைளித்தல். அ) திங்கட்கிழலமக்குப்பின் வரும் கிழலம என்ன? ஆ) ஜனவரி 9 எந்தக் கிழலமயில் அலமந்துள்ளது? 5. மாைவர்களுக்குக் கடிகாை முகப்லபக் காண்பித்தல். 6. மாைவர்கள் கடிகாை முகப்பின் துலையுடன் நகள்விகளுக்குப் பதிைளித்தல். எடுத்துக்காட்டு: அ) இப்பபாழுது மணி எத்தலன? ஆ) நிமிட முள் எந்த எண்லைக் காட்டுகிறது? • ஆசிரிைர் மாைவர்களின் தைத்திற்நகற்ப நகள்வி நகட்கும் முலறலைப் பல்வலகப்படுத்துதல். • திடப்பபாருள்: ோள்காட்டி அட்லட, பொல்ைட்லட, ஒட்டுவில்லை • ேடவடிக்லகத் தாள் 3 • எடுத்துக்காட்டுப் பயிற்சித்தாள்: பயிற்சித்தாள் 50 பாடநூல் பைன்பாடு (Jilid 2): பக்கம் 44 – 47 ேடவடிக்லக நூல் பைன்பாடு (Jilid 2): பக்கம் 44 – 45
MOBIM கணிதம் ஆண்டு 1 139 ேடவடிக்லகத் தாள் 3 ோள்காட்டி அட்லட ஜனவரி பிப்ைவரி
MOBIM கணிதம் ஆண்டு 1 140 ஏப்ைல் மார்ச்
MOBIM கணிதம் ஆண்டு 1 141 நம ஜூன்
MOBIM கணிதம் ஆண்டு 1 142 ஆகஸ்டு வரி ஜூலை வரி
MOBIM கணிதம் ஆண்டு 1 143 பெப்டம்பர் அக்மடாபர்
MOBIM கணிதம் ஆண்டு 1 144 நவம்பர் டிசம்பர்
MOBIM கணிதம் ஆண்டு 1 145 பயிற்சித்தாள் 50 பபைர்: ___________________ வகுப்பு: _______ பகாடுக்கப்பட்ட படத்லத அடிப்பலடைாகக் பகாண்டு நகள்விகளுக்குப் பதில் எழுதுக. 1. எந்த மாதத்தில் சுதந்திை தினம் பகாண்டாடப்படுகிறது? _______________ மாதம். 2. ஆசிரிைர் தினம் எந்த மாதத்தில் பகாண்டாடப்படுகிறது? _______________ மாதம். 3. மநைசிை தினம் எந்த மாதத்தில் பகாண்டாடப்படுகிறது? _______________ மாதம். 4. கிறிஸ்துமஸ் பண்டிலக ____________________ மாதத்தில் பகாண்டாடப்படுகிறது. 5. உன் பிறந்த மாதம் _____________________ ஆகும். ஜனவரி பிப்ைவரி மார்ச் ஏப்ைல் மம ஜூன் ஜூறை ஆகஸ்டு பசப்டம்பர் அக்மடாபர் நவம்பர் டிசம்பர்
MOBIM கணிதம் ஆண்டு 1 146 தலைப்பு : அளலவ பரிந்துலைக்கப்பட்ட நேைம்: 120 நிமிடம் உள்ளடக்கத் தைம் : 6.1 ஏற்புலடை அளலவ பகாண்டு நீட்டைளலவ, பபாருண்லம, பகாள்ளளலவ அளத்தல். கற்றல் தைம் : 6.1.1 நீட்டைளலவ, பபாருண்லம, பகாள்ளளவு பதாடர்பான பொற்களஞ்சிைத்லதப் பல்வலகப்படுத்தி சூழலுக்நகற்பப் பைன்படுத்துவர். கற்றல் கற்பித்தல் விளக்கம் : நிைல்படுத்தப்பட்ட உள்ளடக்கம்: 1. பல்வலக நீட்டைளலவ பதாடர்பான பொற்களஞ்சிைத்லதப் பைன்படுத்துதல் (ொண், முழம், அடி, பாகம்). கற்றல் கற்பித்தலை சுற்றுச்சூழலில் உள்ள இரு பவவ்நவறு நீட்டைளலவ பகாண்ட பபாருலள ஒப்பிடுதல் மூைம் பதாடங்குதல் (சூழலைப் பபாருத்து). எடுத்துக்காட்டு: இரு பபன்சில்கள், அளவுநகால், நமலெயின் பக்கம் (நீளம் , அகைம்), மைத்தின் உைைம், குட்லட, கதவும் ஜன்னலும், நோட்டுப் புத்தகமும் பாட நூலும் (நீளம், அகைம்). ஆசிரிைர் ஒரு பபாருள் இருக்கும் பதாலை தூைம் அல்ைது நீளம், தூைம் அல்ைது அருகில், உைைம் அல்ைது குட்லட நபான்றவற்லற ஒப்பீடு முலறயில் அளக்க தை அளவு அல்ைாத அளலவப் பைன்படுத்த வலியுறுத்துதல். இைண்டு அல்ைது இைண்டிற்கும் அதிகமான பபாருள்களின் நீளம் குட்லட, தூைம் அருகில், உைைம் குட்லட நபான்றவற்லற அளக்க தை அளவு அல்ைாத அளலவப் பைன்படுத்தைாம் என்பலத உறுதி பெய்தல். எடுத்துக்காட்டு: ொண், முழம், அடி, பாகம். (மாைவர்களிடம் ஒரு பபாருலள அளத்தல் என்பது அப்பபாருளின் முலனயில் இருந்து இறுதி முலன வலை என்பலத வலியுறுத்துதல். எடுத்துக்காட்டு: கற்றல் கற்பித்தலில் ஆசிரிைர் விலளைாட்டுமுலறக் கற்றலை இலைத்துக் பகாண்டால் மகிழ்ச்சிகைமான பாடச் சூழலை உருவாக்கைாம். பரிந்துலைக்கப்பட்ட ேடவடிக்லக குறிப்பு 1. மாைவர்கள் பகாடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற சூழலைக் குறிப்பிடுதல். எடுத்துக்காட்டு: 2. மாைவர்களுக்குக் பகாடுக்கப்பட்ட படங்கள்வழி தை அளவு அல்ைாத அளத்தல் ேடவடிக்லகயின் பொற்களஞ்சிைங்கலள அறிமுகப்படுத்தி வழிகாட்டுதல். • படங்களின் அடிப்பலடயில் தை அளவு அல்ைாத அளவு வலககலளப் பபைரிடுதல். • இரு பபாருள்களின் நீளம், குட்லட, உைைம் நபான்ற அளலவ ஒப்பிடுதல் வழி அளக்க தை அளவு அல்ைாத ேடவடிக்லகலைப் பைன்படுத்துதல். • திடப்படுத்துவதற்கு ஒருங்கிலைக்கப்பட்ட கற்றல் தைம்: 6.1.2, 6.1.3
MOBIM கணிதம் ஆண்டு 1 147 3. மாைவர்கள் இைண்டு அல்ைது அதற்கும் நமற்பட்ட பபாருள்கலள (சூழலைப் பபாருத்து) எந்தப் பபாருள் குட்லட அல்ைது நீளம், உைைம் அல்ைது குட்லட என ஒப்பிட்டுப் பார்த்துக் கூறுதல். (பபன்சில் மற்றும் காகிதச் பெருகி, புத்தகம் மற்றும் அழிப்பான் நபான்றலவ) 4. மாைவர்கள் குட்லட முதல் அதிக நீளம் அல்ைது குட்லட முதல் உைைம் என வரிலெப்படுத்துதல் (சூழலைப் பபாருத்து). 5. மாைவர்கள் தை அளவு அல்ைாத பபாருளின் அளலவப் பைன்படுத்தி உைைம், குட்லடலை உறுதிப்படுத்துதல். (ொண், முழம், அடி, பாகம்) எடுத்துக்காட்டு: மாைவர் அமரும் இடத்திலிருந்து பவண்பைலகயின் தூைம் (தப்படி அளலவ) 6. மாைவர்கள் தை அளவு அல்ைாத அளலவக் பகாண்டு ஜன்னலின் அகைம், கதவின் அகைம், நமலெயின் அகைம், நீளம் நபான்றவற்லறச் ொண் அளவில் அளத்தல். நீளம், உைைம் குட்லட எனும் அளலவத் தை அளவு அல்ைாத அளலவயில் புரிந்து பகாள்ளும் வலை இந்ேடவடிலகலை மீண்டும் பெய்தல். 7. மாைவர்கள் தை அளவு அல்ைாத எண்ணிக்லகலைக் பகாண்டு ேடவடிக்லகத் தாலளப் பூர்த்தி பெய்தல். பபாருள் ொண் நமலெயின் நீளம் 8 புத்தகத்தின் நீளம் 2 • தை அளவு அல்ைாத அளத்தல் ேடவடிக்லகயில் அலனவருக்கும் ஒநை அளவு கிலடக்கும் என்பது ொத்திைமில்லை. • திடப்பபாருள்: நபனா, பபன்சில், அழிப்பான், அளவுநகால், பயிற்சிப் புத்தகம், பாடநூல், ோற்காலி, நமலெ, ஜன்னல் கதவு, மை வலைப்படம் மற்றும் பை. ● துலைப் பபாருள்கள்: காகிதச் பெருகி, துணி பெருகி மற்றும் பை. ● பாைத்லதப் பைன்படுத்துக: பபாருள் ொண் முழம் நபனா புத்தகம் நமலெயின் நீளம் ● எடுத்துக்காட்டு: குலறந்த அளவு அளவு அதிகம் பாடநூல் பைன்பாடு (Jilid 2): பக்கம் 48 – 52 ேடவடிக்லக நூல் பைன்பாடு (Jilid 2): பக்கம் 41 – 42
MOBIM கணிதம் ஆண்டு 1 148 தலைப்பு : அளலவ பரிந்துலைக்கப்பட்ட நேைம்: 120 நிமிடம் உள்ளடக்கத் தைம் : 6.1 ஏற்புலடை அளலவ பகாண்டு நீட்டைளலவ, பபாருண்லம, பகாள்ளளலவ அளத்தல். கற்றல் தைம் : 6.1.1 நீட்டைளலவ, பபாருண்லம, பகாள்ளளவு பதாடர்பான பொற்களஞ்சிைத்லதப் பைவலகப்படுத்தி சூழலுக்நகற்ப பைன்படுத்துவர். கற்றல் கற்பித்தல் விளக்கம் : நிைல்படுத்தப்பட்ட உள்ளடக்கம்: 1. பபாருண்றம பதாடர்பான பசாற்களஞ்சியத்றதப் பயன்படுத்துவர். (அதிக பாைம், குறைந்த பாைம், சம எறட, சமமற்ை எறட) கற்றல் கற்பித்தலை ேம்லமச் சுற்றி உள்ள (சூழலுக்நகற்ப) பாடநூல், பயிற்சிநூல், புத்தகப்லப, ோற்காலி, அழிப்பான், எழுதுநகால் நபான்ற பபாருள்களின் எலடலை ஒப்பீடு பெய்வதின் வழி பதாடங்குதல். ஆசிரிைர் பபாருண்லமலைத் தை அளவு அல்ைாத அளலவயுடன் ஒப்பீடு பெய்யும் பெைற்பாடு முலறலை வழியுறுத்துதல். ஒரு பபாருள் மற்பறாரு பபாருலளவிட அதிக பாைம் அல்ைது குலறந்த பாைம் என்பலத உறுதிப்படுத்துதல். (எடுத்துக்காட்டு: ெட்லட மாட்டிலைப் பைன்படுத்தி, அதன் முலனயில் பபாருலளத் பதாங்கவிடுதல்) கீநழ இருக்கும் பபாருள், நமநை இருக்கும் பபாருலளவிட அதிக பாைமானது. நமநை இருக்கும் பபாருள், கீநழ இருக்கும் பபாருலளவிட குலறந்த பாைமானது. படத்தில் பபாருண்லமயின் கருத்துருலவ, அதிக பாைம்; குலறந்த பாைம் என வலியுறுத்துதல். எடுத்துக்காட்டு ேடவடிக்லக: ெம எலட கற்றல் கற்பித்தலில் ஆசிரிைர், விலளைாட்டுமுலறக் கற்றலை இலைத்துக் பகாண்டால் மகிழ்ச்சிைான பாடச் சூழலை உருவாக்கைாம். பரிந்துலைக்கப்பட்ட ேடவடிக்லக குறிப்பு 1. மாைவர்கள் பகாடுக்கப்பட்ட படத்திற்நகற்ற சூழலைக் குறிப்பிடுதல். எடுத்துக்காட்டு சூழல்: அதிக பாைம், குலறந்த பாைம் அல்ைது ெம பாைம். (கைந்துலைைாடுதல்) 2. மாைவர்களுக்குக் பகாடுக்கப்பட்ட ● படத்லதக் பகாண்டு அதிக பாைம், குலறந்த பாைம் அல்ைது ெம பாைம் என பபைரிடுதல். ● இைண்டு பபாருள்கலள தை அளவு அல்ைாத அளவுகளில் ஒப்பீடு பெய்தல். ● திடப்படுத்துவதற்கு ஒருங்கிலைக்கப்பட்ட கற்றல் தைம்: 6.1.2, 6.1.3 குலறந்த எலட அதிக எலட
MOBIM கணிதம் ஆண்டு 1 149 தை அளவு அல்ைாத அளவுகள் பதாடர்பான பொற்களஞ்சிைத்லத அறிமுகம் பெய்தல். (அதிக பாைம், குலறந்த பாைம், ெம பாைம்) 3. மாணவர்கள் இைண்டு பவவ்மவைான பபாருள்களுக்கிறடமய உள்ள பாைத்றத வாய்பமாழியாக ஒப்பீடு பசய்தல். (சூழலுக்கு ஏற்ப) 4. மாணவர்கள் இைண்டு பபாருள்களுக்கிறடமய உள்ள பாைங்களில் அதிக பாைம், குறைந்த பாைம், சம பாைம் ஆகியவற்றை நடவடிக்றகயின் மூைம் ஒப்பீடு பசய்தல். (ஆசிரியரின் துறணயுடன் குழு நடவடிக்றக) 5. மாணவர்கள் பகாடுக்கப்பட்ட பபாருள் குறைந்த பாைத்திலிருந்து அதிக பாைத்திற்கு அடுக்குதல் (சூழலுக்கு ஏற்ப) 6. மாணவர்கள் இைண்டு பபாருள்களுக்கு இறடமய உள்ள பபாருண்றமறயத் தை அளவு அல்ைாத முறையில் ஒப்பீட்டு நடவடிக்றகறயச் பசய்தல். (ஒமை வறக, ஒமை வறகயல்ை. எடுத்துக்காட்டு: பயிற்சிநூல், பாடநூல், எழுதுமகால், அழிப்பான்) ● திடப்பபாருள்: பழங்கள், எழுதுநகால், அழிப்பான், பயிற்சி நூல், பாடநூல், புத்தகப்லப மற்றும் பை. ● எலடலை அளவிட பைன்படுத்தும் கருவிகள், துணிமாட்டி, பேகிழிப்லப, துணிபெருகி, காகிதச்பெருகி மற்றும் பை. ● எடுத்துக்காட்டு அட்டவலை பபாருள் அளவு ெம அளவு ● எடுத்துக்காட்டு: துணிமாட்டிலையும் பேகிழிப்லபலையும் பைன்படுத்துதல். ெம அளவிைான பபாருள்கள் அல்ைது பவவ்நவறான பாைத்லதக் பகாண்ட பபாருள்கள் (கீநழ உள்ள பபாருலள விட நமநை உள்ள பபாருளின் எலட குலறவு) அ) ஆ) இ)
MOBIM கணிதம் ஆண்டு 1 150 7. மாணவர்கள் பகாடுக்கப்பட்ட நடவடிக்றகத் தாறளத் தை அளவு அல்ைாத முறைறயப் பயன்படுத்திப் பூர்த்தி பசய்தல். பபாருள் அதிக பாைம் குலறந்த பாைம் பயிற்சிநூல் பாடநூல் அழிப்பான் எழுதுநகால் பாடநூல் பைன்பாடு (Jilid 2): பக்கம் 54 – 57 ேடவடிக்லக நூல் பைன்பாடு (Jilid 2): பக்கம் 53 - 57
MOBIM கணிதம் ஆண்டு 1 151 தலைப்பு : அளலவ பரிந்துலைக்கப்பட்ட நேைம்: 120 நிமிடம் உள்ளடக்கத் தைம் : 6.1 ஏற்புலடை அளலவக் பகாண்டு நீட்டைளலவ, பபாருண்லம, பகாள்ளளலவ அளத்தல். கற்றல் தைம் : 6.1.1 நீட்டைளலவ, பபாருண்லம, பகாள்ளளவு பதாடர்பான பொற்களஞ்சிைத்லதப் பல்வலகப்படுத்திச் சூழலுக்நகற்ப பைன்படுத்துவர். கற்றல் கற்பித்தல் விளக்கம் : நிைல்படுத்தப்பட்ட உள்ளடக்கம்: 1. முழுலம, அலை, காலி ஆகிை பொற்களஞ்சிைத்லதப் பைன்படுத்தி பகாள்ளளலவ அளத்தல். கற்றல் கற்பித்தலை, பல்வலக அளலவக் பகாண்ட புட்டிகளில் நிைப்பப்பட்ட திைவ அளலவப் பைன்படுத்தி ஒப்பிடுவதன்வழி பதாடங்குதல். முழுலம, அலை, காலி ஆகிை பொற்களஞ்சிைத்லதக் பகாண்டு பகாள்ளளலவ அளப்பலத உறுதிப்படுத்துதல். கற்றல் கற்பித்தலில் ஆசிரிைர், பகாள்ளளலவத் தை அளவு அல்ைாத அளலவயுடன் ஒப்பிட வலியுறுத்துதல். ஒப்பிடுதலின் வழி கைனில் உள்ள திைவத்தின் பகாள்ளளவு முழுலம, அலை, காலிைாக இருப்பலத நிரூபித்துக் காட்டுதல். (முழுலம, அலை, காலி ஆகிை அளலவகளில் பகாள்ளளலவப் பைன்படுத்துதல்) எடுத்துக்காட்டு: கற்றல் கற்பித்தலில் ஆசிரிைர், விலளைாட்டுமுலறக் கற்றலை இலைத்துக் பகாண்டால் மகிழ்ச்சிைான பாடச் சூழலை உருவாக்கைாம். பரிந்துலைக்கப்பட்ட ேடவடிக்லக குறிப்பு 1. மாைவர்கள் படத்லத அடிப்பலடைாகக் பகாண்டு சூழலைக் குறிப்பிடுதல். ● படத்திற்கு ஏற்ப முழுலம அல்ைது அலை என்ற பொல்லைப் பபைரிட்டுப் பைன்படுத்துதல். ● இைண்டு கைனில் பவவ்நவறு வண்ை நீலைப் பைன்படுத்தித் தை அளவு அல்ைாத அளலவயில் ஒப்பீடு பெய்தல். ● திடப்படுத்துவதற்கு ஒருங்கிலைக்கப்பட்ட கற்றல் தைம்: 6.1.2, 6.1.3 முழுலம பாதி காலி
MOBIM கணிதம் ஆண்டு 1 152 எடுத்துக்காட்டு சூழல்: மாைவர்கள் முழுலம அல்ைது அலை என்ற பொற்களஞ்சிைத்லதப் பைன்படுத்தி ஒப்பிடுதல். (வாய்பமாழிைாகக் கைந்துலைைாடுதல்) 2. மாைவர்களுக்கு திடப்பபாருள் பதாடர்பான ேடவடிக்லக அல்ைது படத்லத அலடப்பலடைாகக் பகாண்டு தை அளவு அல்ைது பொற்களஞ்சிைத்லத அறிமுகம் பெய்தல். (முழுலம, பாதி, காலி) 3. மாைவர்கள் ஒநை அளவிைான இைண்டு கைன்களில் உள்ள நீரின் பகாள்ளளலவ ஒப்பீடு பெய்து, அதலன அதிகம் அல்ைது குலறவு என்று நிரூபித்தல். 4. மாைவர்கள் ஒநை அளவிைான இைண்டு கைன்களில் முழுலம, அலை, காலி என்ற அளவில் நீலை நிைப்புதல். (ஆசிரிைர் வழிகாட்டலுடன் குழு ேடவடிக்லக) 5. ஒவ்பவாரு குழு மாைவர்களும் ஒவ்பவாரு நிலைைத்திற்குச் பென்று நீரின் பகாள்ளளலவ ஆய்வு பெய்தல். (மாைவர்கள் தைார் பெய்ைப்பட்ட பயிற்சித்தாளில் குறித்துக் பகாள்ளுதல்) ● நீர் கைன், வாளி, பபன்சில், குவலள, தட்டு மற்றும் பை. ● துலைப் பபாருள்களான பலூன், பேகிழிப்லப மற்றும் பை. ● எடுத்துக்காட்டு: ஒப்பீடு பெய்ை குவலளலைப் பைன்படுத்தைாம். பாடநூல் பைன்பாடு (Jilid 2): பக்கம் 59 – 62 ேடவடிக்லக நூல் பைன்பாடு (Jilid 2): பக்கம் 59 – 61
MOBIM கணிதம் ஆண்டு 1 153 தலைப்பு : அளலவ பரிந்துலைக்கப்பட்ட நேைம்: 120 நிமிடம் உள்ளடக்கத் தைம் : 6.2 பிைச்ெலனக் கைக்கு கற்றல் தைம் : 6.2.1 அன்றாட சூழல் பதாடர்பான பிைச்ெலனக் கைக்குகளுக்குத் தீர்வு காண்பர். கற்றல் கற்பித்தல் விளக்கம் : நிைல்படுத்தப்பட்ட உள்ளடக்கம்: அன்றாட சூழலை உள்ளடக்கிை பிைச்ெலனக் கைக்குகளுக்குத் தீர்வு காை பபாருள், படம் ஆகிைவற்லறப் பைன்படுத்தி தை அளவு அல்ைாத அளலவயில் அளந்து ஒப்பிடுதல். கற்றல் கற்பித்தலைத் தை அளவு அல்ைாத அளலவகளின் முன்னறிலவ அடிப்பலடைாகக் பகாண்ட ேடவடிலகயுடன் பதாடங்குதல். எடுத்துக்காட்டாக குழு முலறயில் சிறு விலளைாட்டு அல்ைது ஏற்புலடை சிை ேடவடிக்லககலள அமல்படுத்துதல். கற்றல் கற்பித்தலில் ஆசிரிைர் ஏற்புலடை பபாருள்கள் அல்ைது கருவிகலளப் பைன்படுத்தி அளப்பலத வலியுறுத்துதல். கற்றல் கற்பித்தலில் ஆசிரிைர் 21ஆம் நூற்றாண்டு கற்றல் அணுகுமுலறகலளப் பைன்படுத்தி மகிழ்ச்சிகைமான பாடச் சூழலை உருவாக்கைாம். மாைவர்கள் அளத்தல் ேடவடிக்லகலைத் பதாடங்குவதற்கு முன் ஏற்புலடை பபாருள்கலளயும் கருவிகலளயும் லவத்திருப்பலத ஆசிரிைர் உறுதிப்படுத்த நவண்டும். பரிந்துலைக்கப்பட்ட ேடவடிக்லக குறிப்பு அறிமுகம்: 1. குழு ேடவடிக்லகலை நமற்பகாள்ளுதல் (ஒவ்பவாரு குழுவும் ஓர் அளலவப் பிைதிநிதித்தல்). ேடவடிக்லக 1: (நீட்டைளலவ) 1. இைண்டு மாைவர்கலளக் குறிப்பின்றித் பதரிவு பெய்தல். 2. இரு மாைவர்களும் ேடந்து ஆசிரிைர் நமலெயின் அருகில் பெல்லுதல். (இருவரும் ேடந்த தூைத்லத ஒப்பிடுதல்). 3. தூைம் அல்ைது அருகாலமலை ஒப்பிடும் வலகயில் அநத இைண்டு மாைவர்களும் தூைமாகவும் அருகிலும் ேடத்தல். 4. பட அட்லட துலையுடன் தூைம் அல்ைது அருகில் என்பலதப் புரிந்து பகாள்ள நமற்காணும் ேடவடிக்லகலை மீண்டும் பெய்தல். (பாடநூல் Jilid 2 பக்கம் 51ஐ நமற்நகாள் பகாள்க.) ● திடப்பபாருள் : மாைவர் நமலெ, ஆசிரிைர் நமலெ, பாட நூல், பயிற்சி நூல், கண்ைாடி குவலள, பவவ்நவறு அளவில் நீர் நிைப்பப்பட்ட இைண்டு ெம அளவுள்ள புட்டிகள். ● ஆசிரிைர் தை அளவு அல்ைாத அளலவ வலியுறுத்துதல். ● பொற்களஞ்சிைத்லதப் பைன்படுத்தி அளலவகளின் அளவுகலள நவறுபடுத்திக் காட்ட வழிகாட்டுதல். (தூைம்/அருகாலம) ● மாைவர்கலள வகுப்பின் பவளிப்புற ேடவடிக்லககளுக்குக் பகாண்டு பெல்லுதல். தூைம் அருகாலம
MOBIM கணிதம் ஆண்டு 1 154 5. உைைம், குட்லட, நீளம், அகைம் ஆகிைவற்லற ஒப்பிட ேடவடிக்லகலை நமற்பகாள்ளுதல். ேடவடிக்லக 2: (பபாருண்லம) 1. மாைவர்கள் இைண்டு பவவ்நவறு எலடலைக் பகாண்ட பபாருள்கலள ஒப்பிடுதல். 2. மாைவர்கள் இைண்டு பபாருள்களின் எலடலை ஒப்பிடுதல். (சிை பயிற்சிப் புத்தகங்களும் ஒரு பாட நூலும்) 3. ஆய்வு நமற்பகாள்வதன் வழி பபாருள்களின் எலடலை ஒப்பிடுதல். (ோடிக்கற்றல் வழி மாைவர்கள் பெைல்பட ஆசிரிைர் சிை பபாருள்கலளத் தைார் பெய்து லவத்தல்). ேடவடிக்லக 3: பகாள்ளளவு 1. ஒநை அளவிைான சிை குவலளகலளத் தைார் பெய்தல். பின் ெமமான இைண்டு நபாத்தல்களில் பவவ்நவறு அளவிைான பகாள்ளளவில் நீலைத் தைார் பெய்தல். 2. நபாத்தலில் உள்ள நீலை ஒவ்பவாரு குவலளயிலும் முழுலமைாக ஊற்றுதல். 3. மாைவர்கள் நீர் ஊற்றப்பட்ட குவலளகளின் எண்ணிக்லகலை எண்ணுதல். 4. ஒவ்பவாரு குவலளயிலும் உள்ள நீரின் அளலவ முழுலம, அலை, காலி என்ற பொற்கலளப் பைன்படுத்திக் குறிப்பிடுதல். பாடநூல் பைன்பாடு (Jilid 2): பக்கம் 63 ேடவடிக்லக நூல் பைன்பாடு (Jilid 2): பக்கம் 62
MOBIM கணிதம் ஆண்டு 1 155 தலைப்பு : வடிவிைல் பரிந்துலைக்கப்பட்ட நேைம்: 60 நிமிடம் உள்ளடக்கத் தைம் : 7.1 முப்பரிமாை வடிவம் கற்றல் தைம் : 7.1.1 கனச்ெதுைம், கனச்பெவ்வகம், கூம்பு, ெதுை அடித்தள கூம்பகம், உருலள, உருண்லட ஆகிை வடிவங்கலளப் பபைரிடுவர். கற்றல் கற்பித்தல் விளக்கம் : நிைல்படுத்தப்பட்ட உள்ளடக்கம்: 1. முப்பரிமாை வடிவங்கலள அலடைாளம் காணுதல். 2. திடப்பபாருளுடன் முப்பரிமாை வடிவங்கலளத் பதாடர்புப் படுத்துதல். கற்றல் கற்பித்தலை மாைவர்கள் நமலெ நமல் லவக்கப்பட்ட முப்பரிமாை வடிவத்லத உற்றுநோக்குதலின் வழி பதாடங்குதல். கற்றல் கற்பித்தலில் ஆசிரிைர், மாைவர்கள் முப்பரிமாை வடிவத்லதப் புரிந்து பகாள்வலத உறுதி பெய்தல். மாைவர்கள் முப்பரிமாை வடிவத்லதச் ெரிைான முலறயில் பபைரிடுவலத உறுதி பெய்தல். பதாடர்ந்து, மாைவர்களுக்குத் திடப்பபாருளுடன் முப்பரிமாை வடிவங்கலளத் பதாடர்புப்படுத்த வழிகாட்டுதல். பரிந்துலைக்கப்பட்ட ேடவடிக்லக குறிப்பு 1. மாைவர்கள் நமலெ நமல் லவக்கப்பட்ட திடப்பபாருலள உற்று நோக்குதல். எடுத்துக்காட்டு: எழுதுநகால் பபட்டி, நீர்ப்புட்டி, தாைக்கட்லட, சிறிை கூம்பு. 2. பபாருள்களின் பபைர் மற்றும் அதன் வடிவங்கலளபைாட்டிக் கைந்துலைைாடுதல். பின் மாைவர்களின் சுற்றுச் சூழலில் உள்ள திடப்பபாருலளபைாட்டிக் நகள்விப் பதில் ேடவடிக்லகலை நமற்பகாள்ளுதல். 3. ஆசிரிைர் ஒரு முப்பரிமாை வடிவத்லதக் காண்பித்து அதலனப் படி 1இல் உள்ள பபாருளுடன் பதாடர்புப்படுத்துதல். 4. மாைவர்கள் திடப்பபாருள்கலள முப்பரிமாை வடிவத்திற்கு ஏற்ப வலகப்படுத்துதல். 5. மாைவர்கள், ஆசிரிைர் குறிப்பின்றி காண்பிக்கும் முப்பரிமாை வடிவப் படங்களின் பபைலை வாய்பமாழிைாகக் கூறுதல். திடப்பபாருள்: எழுதுமகாப்ல் பபட்டி, நீர்ப்புட்டி, தாயக்கட்றட, சிறிய கூம்பு, பந்து மற்றும் ஏற்புறடய திடப்பபாருள்கள் பாடநூல் பைன்பாடு (Jilid 2): பக்கம் 64 – 65 ேடவடிக்லக நூல் பைன்பாடு (Jilid 2): பக்கம் 63 – 64
MOBIM கணிதம் ஆண்டு 1 156 தலைப்பு : வடிவிைல் பரிந்துலைக்கப்பட்ட நேைம்: 60 நிமிடம் உள்ளடக்கத் தைம் : 7.1 முப்பரிமாை வடிவம் கற்றல் தைம் : 7.1.2 முப்பரிமாை வடிவங்களின் விளிம்பு, நமற்பைப்பு மற்றும் முலன ஆகிைவற்லற விளக்குவர். கற்றல் கற்பித்தல் விளக்கம் : நிைல்படுத்தப்பட்ட உள்ளடக்கம்: 1. முப்பரிமாை வடிவங்களின் விளிம்பு, நமற்பைப்பு, முலன ஆகிைவற்லற விளக்குதல். 2. முப்பரிமாை வடிவங்களின் விளிம்பு, நமற்பைப்பு, முலன ஆகிைவற்றின் எண்ணிக்லகலை நிர்ையித்தல். கற்ைல் கற்பித்தலில் ஆசிரியர் முப்பரிமாண வடிவங்களின் விளிம்பு, மமற்பைப்பு, முறன ஆகியவற்றை மாணவர்கள் புரிந்து பகாள்ள வலியுறுத்துதல். பதாடர்ந்து, மாணவர்கள் ஒவ்பவாரு முப்பரிமாண வடிவத்தின் விளிம்பு, மமற்பைப்பு, முறன ஆகியவற்றின் எண்ணிக்றகறயத் தீர்மானிப்பறத உறுதி பசய்தல். பரிந்துறைக்கப்பட்ட நடவடிக்றக குறிப்பு 1. மாணவர்கள் முப்பரிமாண வடிவங்களின் விளிம்பு, மமற்பைப்பு, முறன ஆகியவற்றை அறிந்து பகாள்ள ஆசிரியர் வழிகாட்டுதல். 2. மாணவர்கறள 6 குழுக்களாகப் பிரித்தல். ஒவ்பவாரு குழுவிற்கும் ஒரு முப்பரிமாண வடிவத்றத வழங்குதல். 3. மாணவர்கறள முப்பரிமாண வடிவங்களின் விளிம்பு, மமற்பைப்பு, முறன ஆகியவற்றின் எண்ணிக்றகறயயும் தன்றமகறளயும் நிர்ணயிக்குமாறு பணித்தல். 4. மாணவர்கள் தங்கள் பறடப்புகறள வகுப்பின் முன் பறடத்துக் கைந்துறையாடுதல். 5. மாணவர்கள் நடவடிக்றக நூலில் உள்ள பயிற்சிகறளச் பசய்தல்; விறடகறளக் கைந்துறையாடுதல். ● திடப்பபாருள்: முப்பரிமாண வடிவக் கட்றட ● திடப்படுத்துவதற்கு ஒருங்கிறணக்கப்பட்ட கற்ைல் தைம்: 7.1.1 பாடநூல் பயன்பாடு (Jilid 2): பக்கம் 66 – 67 நடவடிக்றக நூல் பயன்பாடு (Jilid 2): பக்கம் 65
MOBIM கணிதம் ஆண்டு 1 157 தலைப்பு : வடிவிைல் பரிந்துலைக்கப்பட்ட நேைம்: 60 நிமிடம் உள்ளடக்கத் தைம் : 7.2. இருபரிமாை வடிவம் கற்றல் தைம் : 7.2.1 ெதுைம், பெவ்வகம், முக்நகாைம், வட்டம் ஆகிை வடிவங்கலளப் பபைரிடுவர். கற்றல் கற்பித்தல் விளக்கம் : நிைல்படுத்தப்பட்ட உள்ளடக்கம்: 1. இருபரிமாை வடிவங்கலள அறிதல். 2. ெதுைம், பெவ்வகம், முக்நகாைம், வட்டம் ஆகிை வடிவங்கலளப் பபைரிடுதல். கற்ைல் கற்பித்தறை மாணவர்கள் இருபரிமாண வடிவத்றத உற்று மநாக்குதல்வழி பதாடங்குதல். கற்ைல் கற்பித்தலில் ஆசிரியர் மாணவர்களுக்கு இருபரிமாண வடிவங்கறளப் புரிந்து பகாள்ள வலியுறுத்துதல். மாணவர்கள் சதுைம், பசவ்வகம், முக்மகாணம், வட்டம் ஆகிய வடிவங்களின் பபயர்கறளச் சரியாகப் பபயரிடுவறத உறுதி பசய்தல். பரிந்துறைக்கப்பட்ட நடவடிக்றக குறிப்பு 1. மாணவர்களிடம் வகுப்பில் உள்ள திடப்பபாருள்கறளக் காண்பித்து, அதன் வடிவத்றதக் கூைப் பணித்தல். எடுத்துக்காட்டு: மமறசயின் மமற்பைப்பு, கடிகாைம் 2. மாணவர்கள் ஆசிரியர் காண்பிக்கும் படத்திறன உற்று மநாக்குதல். எடுத்துக்காட்டு: வட்டம் i. காண்பிக்கப்படும் படத்தின் வடிவத்றதப் பபயரிடுக. ii. அமத வடிவ அறமப்பில் உள்ள மவறு திடப்பபாருள்கறளப் பபயரிடுக. 3. நடவடிக்றக 2ஐ, சதுைம், பசவ்வகம், முக்மகாணம் ஆகியவற்றைப் பயன்படுத்தி மீண்டும் மமற்பகாள்ளுதல். 4. மாணவர்கள் கற்ை இருபரிமாண வடிவங்கறள வறைந்து பபயரிடுதல். 5. மாணவர்கள் பயிற்சித்தாள் 51ஐச் பசய்தல். குறிப்பு: • திடப்பபாருள்: இருபரிமாண வடிவ அட்றட, முப்பரிமாண வடிவக் கட்றட • முக்மகாணம்: ஏதாவபதாரு முக்மகாண வடிவம் ● எடுத்துக்காட்டுப் பயிற்சித்தாள்: பயிற்சித்தாள் 51. பாடநூல் பயன்பாடு (Jilid 2): பக்கம் 71 – 72 நடவடிக்றக நூல் பயன்பாடு (Jilid 2): பக்கம் 70 – 73
MOBIM கணிதம் ஆண்டு 1 158 பயிற்சித்தாள் 5I பபயர்: _____________________ வகுப்பு: ___________ அ. இருபரிமாண வடிவங்கறளப் பபயரிடுக. சதுைம் ஆ. இருபரிமாண வடிவங்கறள வறைக. முக்மகாணம் பசவ்வகம் வட்டம் சதுைம் முக்மகாணம் வட்டம் சதுைம் பசவ்வகம்
MOBIM கணிதம் ஆண்டு 1 159 தலைப்பு : வடிவிைல் பரிந்துலைக்கப்பட்ட நேைம்: 60 நிமிடம் உள்ளடக்கத் தைம் : 7.2 இருபரிமாை வடிவம் கற்றல் தைம் : 7.2.2 இருபரிமாை வடிவத்லத உருவாக்க நேர்க்நகாடு, பக்கம், முலன, வலளவு ஆகிைவற்லற விவரிப்பர். கற்றல் கற்பித்தல் விளக்கம் : நிைல்படுத்தப்பட்ட உள்ளடக்கம்: 1. இருபரிமாை வடிவத்லத உருவாக்க நேர்க்நகாடு, பக்கம், முலன, வலளவு ஆகிைவற்றின் பங்லக விவரித்தல். 2. இருபரிமாை வடிவத்லத உருவாக்க பக்கம், முலன, வலளவு ஆகிைவற்றின் எண்ணிக்லகலை நிர்ையித்தல். கற்ைல் கற்பித்தறை மாணவர்கள் சமதள மமற்பைப்பு, மநர்க்மகாடு, பக்கம், முறன, வறளவு ஆகியவற்றின் பபாருறள அறிவதன் வழி பதாடங்குதல். மாணவர்கள் இருபரிமாண வடிவங்களின் தன்றமகறள அறிய ஆசிரியர் வலியுறுத்துதல். பரிந்துறைக்கப்பட்ட நடவடிக்றக குறிப்பு 1. மாணவர்களிடம் இருபரிமாண வடிவ அட்றடறயக் காண்பித்து, அதன் பக்கம், மநர்க்மகாடு, வறளவு, முறன ஆகியவற்றை விளக்குதல். எடுத்துக்காட்டு: பக்கம் 2. மாணவர்கறளக் குழுக்களாகப் பிரித்தல். ஒவ்பவாரு குழுவிற்கும் இருபரிமாண வடிவத்தின் வறைபடத்றத வழங்குதல். 3. மாணவர்கள் பகாடுக்கப்பட்ட இருபரிமாண வடிவ வறைபடத்தின் தன்றமகறளக் கண்டறிந்து குறிப்பபடுத்தல். 4. மாணவர்கள் தங்களது பறடப்புகறள வகுப்பில் பறடத்துக் கைந்துறையாடுதல். 5. மாணவர்கள் பயிற்சித்தாள் 52 – 54 வறை உள்ள பயிற்சிகறளச் பசய்தல். குறிப்பு: • திடப்பபாருள்: இருபரிமாண வடிவ அட்றட, முப்பரிமாண வடிவக் கட்றட • எடுத்துக்காட்டுப் பயிற்சித்தாள்: பயிற்சித்தாள் 52 – 54. பாடநூல் பயன்பாடு (Jilid 2): பக்கம் 66 – 67 நடவடிக்றக நூல் பயன்பாடு (Jilid 2): பக்கம் 65, 70, 71 முறன
MOBIM கணிதம் ஆண்டு 1 160 பயிற்சித்தாள் 52 பபயர்: ____________________ வகுப்பு: ___________ இருபரிமாண வடிவங்களின் தன்றமகறளக் குறிப்பிடுக. 1) 2) 3) 4) பக்கம் முறன வறளவு
MOBIM கணிதம் ஆண்டு 1 161 பயிற்சித்தாள் 53 பபயர்: ___________________ வகுப்பு: ___________ இருபரிமாண வடிவத்தின் தன்றமகளின் எண்ணிக்றகறயக் குறிப்பிடுக. வடிவம் பக்கம் முறன வறளவு
MOBIM கணிதம் ஆண்டு 1 162 பயிற்சித்தாள் 54 பபயர்: _____________________ வகுப்பு: ___________ அ. என்னுறடய வடிவம் என்ன? 1. என்னிடம் 4 முறனயும் 4 சம அளவிைான மநர்க்மகாடும் உள்ளன. 2. என்னுறடய பக்கம் வறளவானது. 3. என்னிடம் 3 மநர்க்மகாடும் 3 முறனயும் உள்ளன. 4. நான் ஒரு கதவு. என்னிடம் 4 முறனயும் 4 மநர்க்மகாடும் உள்ளன. 5. நான் ஒரு மைாத்தான் வறளயம். ஆ. இருபரிமாண வடிவங்களில் வறளவு அற்ை வடிவங்கறளக் குறிப்பிடுக.
MOBIM கணிதம் ஆண்டு 1 163 தலைப்பு : வடிவிைல் பரிந்துலைக்கப்பட்ட நேைம்: 60 நிமிடம் உள்ளடக்கத் தைம் : 7.3 பிைச்ெலனக் கைக்கு கற்றல் தைம் : 7.3.1 அன்றாட வாழ்க்லக பதாடர்பான பிைச்ெலனக் கைக்குகளுக்குத் தீர்வு காண்பர். கற்றல் கற்பித்தல் விளக்கம் : நிைல்படுத்தப்பட்ட உள்ளடக்கம்: 1. முப்பரிமாை , இருபரிமாை வடிவங்கலள அறிதல். 2. முப்பரிமாை, இருபரிமாை வடிவங்களின் நதாைணிலை அலடைாளம் காணுதல். கற்ைல் கற்பித்தறை மாணவர்கள் கற்ைறிந்த முப்பரிமாண, இருபரிமாண வடிவங்கறள அறடயாளம் கண்டு பபயரிட்டு உறுதி பசய்வதன் வழி பதாடங்குதல். மாணவர்கள் முப்பரிமாண, இருபரிமாண வடிவத்றதச் சரியாகக் குறிப்பிடுவறத ஆசிரியர் உறுதிப்படுத்துதல். மாணவர்கள் மதாைணிறயச் சரியாக வாசித்துப் பிைச்சறனக் கணக்குகளுக்குத் தீர்வு காண்பறத உறுதி பசய்தல். பரிந்துறைக்கப்பட்ட நடவடிக்றக குறிப்பு முப்பரிமாண வடிவ நடவடிக்றக: 1. முப்பரிமாண வடிவங்கறளக் காட்சிப்படுத்தி மாணவர்களிடம் மகள்விகள் மகட்டல். 2. சிை மாணவர்கறள அறழத்து, முப்பரிமாண வடிவங்கறள அடுக்கித் மதாைணிறய உருவாக்குதல். 3. மாணவர்களுக்கு வடிவங்களின் மதாைணிறய விளக்குதல். 4. மாணவர்கறளக் குழுக்களாகப் பிரித்து, ஒவ்பவாரு குழுவிற்கும் முப்பரிமாண வடிவங்களின் படங்கறளக் பகாடுத்தல். 5. மாணவர்கள் முப்பரிமாண வடிவங்களின் படங்கறள பவட்டி, தாளில் ஒட்டி, மதாைணிறய உருவாக்குதல். (நடவடிக்றகத் தாள் 4) 6. மாணவர்கள் குழு மவறை முடிவுகறள வகுப்பின் முன் பறடத்தல்; கைந்துறையாடுதல். இருபரிமாண வடிவ நடவடிக்றக: நடவடிக்றக 1 1. மாணவர்களிடம் அடுக்கப்பட்ட இருபரிமாண வடிவ அட்றடறயக் காட்சிப்படுத்துதல். 2. மாணவர்கள் பவண்பைறகயில் அடுக்கப்பட்ட இருபரிமாண வடிவங்கறள உற்று மநாக்குதல். ஆசிரியர் மாணவர்களிடம் மகள்விகள் மகட்டல். 3. மாணவர்கள் இருபரிமாண வடிவங்கறள மவபைாரு மதாைணிக்கு அடுக்குவதன் மூைம் நடவடிக்றக 2ஐ மீண்டும் மமற்பகாள்ளுதல். ● திடப்படுத்துவதற்கு ஒருங்கிறணக்கப்பட்ட கற்ைல் தைம்: 7.1.3, 7.2.3 ● ஆசிரியர் முப்பரிமாண, இருபரிமாண வடிவங்கறளக் கண்டறியவும் பபயரிடவும் திடப்பபாருறளப் பயன்படுத்தைாம். ● இரு வடிவங்களின் மதாைணிறயக் பகாண்டு குழு நடவடிக்றகறயத் பதாடங்கைாம். ● திடப்பபாருள்: தாள், ஒட்டுவில்றை, பறச, ஏற்புறடய மற்ை திடப்பபாருள்கள். • எடுத்துக்காட்டு நடவடிக்றகத் தாள்: நடவடிக்றகத் தாள் 4, 5.
MOBIM கணிதம் ஆண்டு 1 164 நடவடிக்றக 2 1. மாணவர்கறளக் குழுக்களாகப் பிரித்தல். 2. மாணவர்களுக்கு இருபரிமாண வடிவங்களின் வறைபடத் பதாகுப்பிறன வழங்குதல். (நடவடிக்றகத் தாள் 5) 3. மாணவர்கள் இருபரிமாண வடிவங்கறள பவட்டி, மதாைணிக்மகற்ப அடுக்குதல். 4. குழுவின் நிகைாளி வகுப்பின் முன் வந்து பறடத்தல்; மகள்வி பதில் அங்கம் நடத்துதல். பாடநூல் பயன்பாடு (Jilid 2): பக்கம் 76 நடவடிக்றக நூல் பயன்பாடு (Jilid 2): பக்கம் 81
MOBIM கணிதம் ஆண்டு 1 165 நடவடிக்றகத் தாள் 4 பபயர்: _____________________ வகுப்பு: ___________ முப்பரிமாண வடிவங்கறள பவட்டி மதாைணிக்மகற்ப அடுக்குக.
MOBIM கணிதம் ஆண்டு 1 166 நடவடிக்றகத் தாள் 5 பபயர்: ____________________ வகுப்பு: ___________ இருபரிமாண வடிவங்கறள பவட்டி மதாைணிக்மகற்ப அடுக்குக. w
MOBIM கணிதம் ஆண்டு 1 167 தலைப்பு : வடிவிைல் பரிந்துலைக்கப்பட்ட நேைம்: 120 நிமிடம் உள்ளடக்கத் தைம் : 7.3 பிைச்ெலனக் கைக்கு கற்றல் தைம் : 7.3.1 அன்றாட வாழ்க்லக பதாடர்பான பிைச்ெலனக் கைக்குகளுக்குத் தீர்வு காண்பர். கற்ைல் கற்பித்தல் விளக்கம் : நிைல்படுத்தப்பட்ட உள்ளடக்கம்: 1. முப்பரிமாை வடிவத்லத அறிதல். 2. முப்பரிமாண வடிவங்களின் இறணப்பிலிருந்து புதிய வடிவத்றத உருவாக்குதல். கற்ைல் கற்பித்தறை மாணவர்கள் காட்டப்படும் முப்பரிமாண வடிவத்தின் மாதிரி வறைபடங்கறள உற்று மநாக்குதலின்வழி பதாடங்குதல். கற்ைல் கற்பித்தலில் மாணவர்கள் முப்பரிமாண வடிவங்கறளப் புரிந்து பகாள்வறத ஆசிரியர் வலியுறுத்துதல். மாணவர்கள் வடிவங்கறளச் சரியாகப் பபயரிடுவறத உறுதிப்படுத்துதல். பதாடர்ந்து, மாணவர்கள் முப்பரிமாண வடிவங்களின் அடிப்பறடயில் மாதிரிகறள உருவாக்குதல். பரிந்துறைக்கப்பட்ட நடவடிக்றக குறிப்பு 1. மாணவர்கள் ஆசிரியர் காண்பிக்கும் திடப்பபாருள்களின் அடிப்பறடயில் முப்பரிமாண வடிவங்களின் பபயர்கறளக் கூறுதல். 2. மாணவர்கறளக் குழுக்களாகப் பிரித்தல் . மாணவர்கள் குழு முறையில் ஏதாவபதாரு முப்பரிமாண வடிவத்தின் மாதிரிறய உருவாக்குதல். 3. மாணவர்கள் முப்பரிமாண வடிவங்களின் இறணப்பின் அடிப்பறடயில் உருவாக்கிய மாதிரிறய வகுப்பின் முன் பறடத்தல். ● திடப்பபாருள்: ஏதாவபதாரு முப்பரிமாண வடிவம் பகாண்ட திடப்பபாருள்கள். ● திடப்படுத்துவதற்கு ஒருங்கிறணக்கப்பட்ட கற்ைல் தைம்: 7.1.4 பாடநூல் பயன்பாடு (Jilid 2): பக்கம் 76 நடவடிக்றக நூல் பயன்பாடு (Jilid 2): பக்கம் 81
MOBIM கணிதம் ஆண்டு 1 168 தலைப்பு : வடிவிைல் பரிந்துலைக்கப்பட்ட நேைம்: 120 நிமிடம் உள்ளடக்கத் தைம் : 7.3 பிைச்ெலனக் கைக்கு கற்றல் தைம் : 7.3.1 அன்றாட வாழ்க்லக பதாடர்பான பிைச்ெலனக் கைக்குகளுக்குத் தீர்வு காண்பர். கற்றல் கற்பித்தல் விளக்கம் : நிைல்படுத்தப்பட்ட உள்ளடக்கம்: 1. இருபரிமாை வடிவத்லத அறிதல். 2. இருபரிமாண வடிவத்றத அடிப்பறடயாகக் பகாண்டு வடிவத்றத உருவாக்குதல். கற்ைல் கற்பித்தறை, மாணவர்கள் ஆசிரியர் காண்பிக்கும் இருபரிமாண வடிவங்களின் பபயர்கறளக் கூறுவதன் வழி பதாடங்குதல். மாணவர்கள் வடிவங்கறளச் சரியாகப் பபயரிடுவறத உறுதிப்படுத்துதல். மாணவர்கள் இருபரிமாண வடிவத்றதக் பகாண்டு ஏதாவது வடிவத்றத உருவாக்குதல். பரிந்துறைக்கப்பட்ட நடவடிக்றக குறிப்பு 1. மாணவர்கள் இருபரிமாண வடிவ அட்றடறயக் பகாண்டு அதன் பபயறைக் கூறுதல். 2. மாணவர்கள் பயிற்சித்தாள் 55இல் விறடயளித்தல். 3. மாணவர்கள் சிை இருபரிமாண வடிவங்கறள இறணத்து ஏதாவபதாரு வடிவத்றத உருவாக்குதல். 4. மாணவர்கள் வடிவங்கறளக் பகாண்டு உருவாக்கிய இருபரிமாண வடிவத்றத வகுப்பின் முன் பறடத்தல். ● திடப்பபாருள்: இருபரிமாண வடிவ அட்றட ● திடப்படுத்துவதற்கு ஒருங்கிறணக்கப்பட்ட கற்ைல் தைம்: 7.2.4 ● எடுத்துக்காட்டுப் பயிற்சித்தாள்: பயிற்சித்தாள் 55. பாடநூல் பயன்பாடு (Jilid 2): பக்கம் 76 நடவடிக்றக நூல் பயன்பாடு (Jilid 2): பக்கம் 81
MOBIM கணிதம் ஆண்டு 1 169 பயிற்சித்தாள் 55 பபயர்: ___________________ வகுப்பு: __________ வண்ணமிடுக ஆ. பகாடுக்கப்பட்டுள்ள இருபரிமாண வடிவத்தில் காணப்படும் வடிவங்களின் எண்ணிக்றகறயக் குறிப்பிடுக. வடிவம் எண்ணிக்றக சதுைம் Merah முக்மகாணம் Hijau பசவ்வகம் நீைம் வட்டம் மஞ்சள் சிவப்பு பச்றச
MOBIM கணிதம் ஆண்டு 1 170 தறைப்பு : தைறவக் றகயாளுதல் பரிந்துறைக்கப்பட்ட மநைம்: 120 நிமிடம் உள்ளடக்கத் தைம் : 8.1 தைறவச் மசகரித்தல், வறகப்படுத்துதல், நிைல்படுத்துதல். கற்ைல் தைம் : 8.1.1 அன்ைாடச் சூழல் பதாடர்பான தைவுகறளச் மசகரிப்பர். கற்ைல் கற்பித்தல் விளக்கம் : நிைல்படுத்தப்பட்ட உள்ளடக்கம்: 1. 10க்குட்பட்ட தைவுகறளச் மசகரித்தல். 2. 18க்குட்பட்ட தைவுகறளச் மசகரித்தல். கற்ைல் கற்பித்தறை தைறவக் றகயாளுதலின் பபாருறள விளக்கித் பதாடங்குதல். ஆசிரியர் மாணவர்களுக்கு ஐந்து வறையிைான அடுக்கு நிகர் எண்ணிக்றக பதரிந்திருப்பறத உறுதி பசய்தல். கற்ைல் கற்பித்தலில் மாணவர்கள் அட்டவறனறயப் பயன்படுத்தும் நடவடிக்றகறய மமற்பகாண்டு எண்கறள எண்ணி அடுக்கு நிகறைப் பூர்த்தி பசய்தல். மாணவர்கள் எண்கறள எண்ணி, அடுக்கு நிகறைச் சரியாக எழுதுவறத ஆசிரியர் உறுதி பசய்தல். சுற்றியுள்ள திடப்பபாருள்கள் எடுத்துக்காட்டாக: ஆசிரியரின் வாகனம், புத்தகப்றபகளின் நிைம், நீர்ப்புட்டி, பந்து ஆகியவற்றைக் பகாண்டு, தைவுகறளச் மசகரிக்கும் நடவடிக்றகறய மமற்பகாள்ளுதல். பரிந்துறைக்கப்பட்ட நடவடிக்றக குறிப்பு 1. மாணவர்கள் பல்மவறு வண்ணங்களிைான பந்துகறளத் தைவுகள் மசகரிக்கப் பயன்படுத்துதல். (குறைந்தது மூன்று வண்ணங்கள்) 2. மாணவர்களுக்குத் தைவுகறளச் மசகரிக்க அட்டவறணறயக் பகாடுத்தல். 3. மாணவர்கள் பந்தின் வண்ணத்திற்மகற்ப அவற்றை அட்டவறணயில் குறிப்பிடுதல். பின், 10க்குட்பட்ட எண்கறள எண்ணி அடுக்கு நிகறை உருவாக்குதல். 4. மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டலுடன் நண்பர்களுடன் இறணந்து விறடகறளச் சரிபார்த்தல். 5. 18க்குட்பட்ட எண்கறள எண்ணி, தைவுகறளச் மசகரித்து அடுக்கு நிகறை உருவாக்கும் நடவடிக்றகறய மீண்டும் பசய்தல். 6. மாணவர்கள் பவண்பைறகயில் வண்ண அட்றடகறள ஒட்டி தைறவச் மசகரிக்கும் நடவடிக்றகறய மமற்பகாள்ளுதல். ● மாணவர்களுக்கு அடுக்கு நிகரின் பசய்முறையிறன வலியுறுத்துதல். ● திடப்படுத்துவதற்கு ஒருங்கிறணக்கப்பட்ட கற்ைல் தைம்: 1.2.1 ● திடப்பபாருள்: பந்து, வண்ண அட்றட, ஒட்டுவில்றை, நீர்ப்புட்டி, புத்தகப்றப, ஆசிரியர்களின் வாகனம், மற்ை ஏற்புறடய திடப்பபாருள்கள். பாடநூல் பயன்பாடு (Jilid 2): பக்கம் 79 – 80 நடவடிக்றக நூல் பயன்பாடு (Jilid 2): பக்கம் 82 – 84
MOBIM கணிதம் ஆண்டு 1 171 தறைப்பு : தைறவக் றகயாளுதல் பரிந்துறைக்கப்பட்ட மநைம்: 120 நிமிடம் உள்ளடக்கத் தைம் : 8.2 படக்குறிவறைவு கற்ைல் தைம் : 8.2.1 படக்குறிவறைறவப் படித்து, தகவறைச் மசகரிப்பர். கற்ைல் கற்பித்தல் விளக்கம் : நிைல்படுத்தப்பட்ட உள்ளடக்கம்: 1. படக்குறிவறைறவ அறிதல். 2. படக்குறிவறைறவ வாசித்துத் தகவல்கறளப் பபறுதல். கற்ைல் கற்பித்தறைப் படக்குறிவறைவின் பபாருறள விளக்குதல் மூைம் (பட வறைபடம் அல்ைது குறியீடு) பதாடங்குதல். ஆசிரியர் ஒரு படம் அல்ைது குறியீடு, ஒரு எண்ணிக்றகறயப் பிைதிநிதிக்கிைது என்பறத வலியுறுத்துதல். மாணவர்கள் படக்குறிவறைச் சரியாக எண்ணி, வாசித்துத் தகவல்கறளச் மசகரிக்கும் திைறனப் பபற்றிருக்க மவண்டும். பரிந்துறைக்கப்பட்ட நடவடிக்றக குறிப்பு 1. மாணவர்கள் பாடநூல் பக்கம் 81இல் உள்ள படக்குறிவறைறவப் பார்த்தல். 2. மாணவர்களுக்கு ஆசிரியர் படக்குறிவறைறவ வாசிக்கவும்; தகவல்கறளப் பபைவும் வழிகாட்டுதல். 3. மாணவர்கள் படக்குறிவறைவின் தகவல்கறளப் பபை ஆசிரியருடன் மகள்வி பதில் அங்கம் நடத்துதல். 4. மாணவர்கள் பவண்பைறகயில் ஒட்டப்பட்டுள்ள அட்டவறணயில் வண்ண அட்றடறய ஒட்டுதல். 5. மாணவர்களுக்கு ஆசிரியர் படக்குறிவறைறவ வாசிக்கவும் தகவல்கறளப் பபைவும் வழிகாட்டுதல். ● மாணவர்களிடம் ஒரு பிைதிநிதி ஒன்று என்ை எண்ணிறகறய மட்டுமம பிைதிநிதிக்கிைது என்பறத வலியுறுத்துதல். ● திடப்பபாருள்: வண்ண அட்றட, ஒட்டுவில்றை, மணிைா அட்றட பாடநூல் பயன்பாடு (Jilid 2): பக்கம் 81 – 82 நடவடிக்றக நூல் பயன்பாடு (Jilid 2): பக்கம் 85 – 87
MOBIM கணிதம் ஆண்டு 1 172 தறைப்பு : தைறவக் றகயாளுதல் பரிந்துறைக்கப்பட்ட மநைம்: 120 நிமிடம் உள்ளடக்கத் தைம் : 8.3 பிைச்சறனக் கணக்கு கற்ைல் தைம் : 8.3.1 அன்ைாடச் சூழல் பதாடர்பான பிைச்சறனக் கணக்குகளுக்குத் தீர்வு காண்பர். கற்ைல் கற்பித்தல் விளக்கம் : நிைல்படுத்தப்பட்ட உள்ளடக்கம்: 1. எண்ணி, அடுக்கு நிகறை உருவாக்குதல். 2. படக்குறிவறைறவ வாசித்துத் தகவல்கறளப் பபறுதல். கற்ைல் கற்பித்தறை தைறவக் றகயாளுதல் தறைப்பிறன மீள்பார்றவ பசய்து பதாடங்குதல். ஆசிரியர் மாணவர்களுக்குத் தைறவ (அடுக்கு நிகர், படக்குறிவறைவு) வாசிக்க வழிகாட்டுதல். இப்பிைச்சறனறயக் கறளய மாணவர்கள் எண்ணும் திைறனப் பபற்றிருத்தல் மவண்டும். குழு நடவடிக்றகயின் மூைம் விறளயாட்டுமுறைக் கற்ைறை மமற்பகாள்ளைாம். பரிந்துறைக்கப்பட்ட நடவடிக்றக குறிப்பு 1. மாணவர்கள் பாடநூலில் உள்ள எடுத்துக்காட்றடப் பார்த்தல். பாடநூல் 2. மாணவர்கள் அட்டவறண மற்றும் படக்குறிவறைவில் உள்ள தைவுகறள வாசிக்க ஆசிரியர் வழிகாட்டுதல். 3. மாணவர்கள் அடுக்கு நிகர் மற்றும் படக்குறிவறைவில் உள்ள தைறவத் பதாடர்புப்படுத்துதல். 4. அடுக்கு நிகர் பதாடர்பான பிைச்சறனக் கணக்கு: i. மாணவர்களிடம் தாள் ஒன்றிறனக் பகாடுத்தல். ii. மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான உணறவத் மதர்ந்பதடுத்து எழுதுதல். (எடுத்துக்காட்டு: பபாரித்த மகாழி, “மடானாட்” மற்றும் பனிக்கூழ்) iii. மாணவர்கள் பவண்பைறகயில் தங்களின் தாள்கறள ஒட்டுதல். ● அடுக்கு நிகறைச் பசய்யும் முறை மற்றும் படக்குறிவறைறவ வாசிக்கும் முறைறய வலியுறுத்துதல். ● படக்குறிவறைவில் பபாருள்களின் எண்ணிக்றக 10க்கும் மமற்மபாகாமல் இருத்தல். ● திடப்பபாருள்: தாள், படஒட்டுவில்றை, மற்ை பபாருத்தமான திடப்பபாருள்கள்.
MOBIM கணிதம் ஆண்டு 1 173 iv. மாணவர்கள் தைறவச் மசகரிக்க ஆசிரியர் வழிகாட்டுதல். 5. படக்குறிவறைவு பதாடர்பான பிைச்சறனக் கணக்கு: i. ஆசிரியர் குறிப்பின்றி மாணவர்களிடம் பட ஒட்டுவில்றைறயக் பகாடுத்தல். ii. மாணவர்கறளத் தங்களின் விருப்பத்திற்மகற்ப படஒட்டுவில்றைறய ஒட்டப் பணித்தல். 6. மாணவர்கள் படக்குறிவறைவிலிருந்து தகவல்கறளப் பபை ஆசிரியர் வழிகாட்டுதல். பாடநூல் பயன்பாடு (Jilid 2): பக்கம் 83 நடவடிக்றக நூல் பயன்பாடு (Jilid 2): பக்கம் 88 – 89
MOBIM கணிதம் ஆண்டு 1 174
175 Sila Scan QR code di bawah: atau melayari pautan di bawah: https://bit.ly/JawapanMoBimTahun1 JAWAPAN
176 1. Hajah Nor’aidah binti Nordin Bahagian Pembangunan Kurikulum 2. Kumaresan a/l M. Subramaniam Bahagian Pembangunan Kurikulum 3. Ng Chee Hoe Bahagian Pembangunan Kurikulum 4. Ismail bin Mokhtar PPD Kuala Selangor, Selangor 5. Rabiatul Nazuha binti Mohd PPD Klang, Selangor 6. Adzwan bin Adnan SK Puncak Alam, Shah Alam, Selangor 7. Ahmad Muhaimin bin Mat Jusoh SK Taman Maluri, Kuala Lumpur 8. Connie Liew Siew Chin SJKC Mun Yee, Kuala Lumpur 9. Hong Sian Nee SK Rahang, Seremban, Negeri Sembilan 10. Kalaichelvi a/p Jayamohan SJKT Jalan Fletcher, Kuala Lumpur 11. Kuay Peck Heok SJKC Chong Hwa, Kuala Lumpur 12. Morazila binti Mian SK Putrajaya Presint 16 (1), Putrajaya 13. Muhammad Akmal bin Yaacob SK Puncak Alam 3, Shah Alam, Selangor 14. Muhammad Izla bin Abdul Majid SK Sungai Kantan, Kajang, Selangor 15. Musfirah binti Almubarak SK Putrajaya Presint 14(1), Putrajaya 16. Nor Fauziah binti Mat Jaafar SK Putrajaya Presint 11(3), Putrajaya 17. Noraini Asra binti A Rahim SK (1) Kuala Ampang, Ampang, Selangor 18. Nurol Fatihah binti Kamaruddin SK Putrajaya Presint 8(2), Putrajaya 19. Puvaneswary Muniandy SJKT Vivekananda, Petaling Jaya, Selangor 20. Rahayu binti Ab Rahman SK Putrajaya Presint 11(1), Putrajaya 21. Rasathi a/p Selvarajah SK Taman Nirwana, Ampang, Selangor 22. Rohini Devi Mahalingam SK Convent 1 Klang, Klang, Selangor 23. Sarimah binti Baharam SK Setiawangsa, Kuala Lumpur 24. Saw Yong Chia SJKC Chee Wen, Subang Jaya, Selangor 25. Suzaida binti Seman SK Sri Laksamana, Melaka PANEL PENULIS
177 PENASIHAT Dr. Rusmini binti Ku Ahmad Pengarah Bahagian Pembangunan Kurikulum PENASIHAT EDITORIAL Hajah Nor’aidah binti Nordin Timbalan Pengarah Sektor Sains dan Matematik PENYELARAS Kumaresan a/l M. Subramaniam Penolong Pengarah Sektor Sains dan Matematik SUSUN ATUR Ng Chee Hoe Penolong Pengarah Sektor Sains dan Matematik PENGHARGAAN
178 Fazlinah binti Said Bahagian Pembangunan Kurikulum Dr. Wan Nor Fadzillah binti Wan Husin Bahagian Pembangunan Kurikulum Dr. Wong Li Li Bahagian Pembangunan Kurikulum Isnazhana binti Ismail Bahagian Pembangunan Kurikulum Ramanathan a/l Nagarathinam Bahagian Pembangunan Kurikulum Mohamad Rodzi bin Ayob Bahagian Pembangunan Kurikulum Hajah Rofiah binti Abdul Talib Bahagian Pembangunan Kurikulum Nur Muriza binti Musa Bahagian Pembangunan Kurikulum Hor Lee Lan Bahagian Pembangunan Kurikulum Siti Zulikha binti Zelkepli Bahagian Pembangunan Kurikulum Usharani a/p Arumugam Bahagian Pembangunan Kurikulum Vanaja a/p Ratnam Bahagian Pembangunan Kurikulum Suthagar a/l Periannan Bahagian Pembangunan Kurikulum Mohamad bin Sulaiman Bahagian Pembangunan Kurikulum TURUT MENYUMBANG
179 1. Dr. Mutharasan a/l S Sellaya@ Sellaiah PPD Larut Matang dan Selama, Perak 2. Ananthy a/p Subramaniam SJKT Segambut, Kuala Lumpur 3. Davaki a/p Perumal SJKT Durian Tunggal, Melaka 4. Gunasundari a/p Ramasamy SJKT Pulau Carey Timur, Selangor 5. Kathiravan a/l Mahalingam SK Ampang Campuran, Selangor 6. Puvaneswary a/p Sinnasamy SJKT Ladang Kuala Reman, Pahang 7. Ratha a/p Ramasamy SJKT Jalan San Peng, Kuala Lumpur 8. Ravi a/l Ramasamy SJKT Bandar Segamat, Johor 9. Ravishankar a/l S. Savandappan SJKT Bentong, Pahang 10. Sakunthala Devi a/p V. Sinnappan SJKT Permas Jaya, Johor 11. Sadheeshkumar@Kuang Leong Yee SJKT Bestari Jaya, Selangor 12. Sundari a/p Kanapan SJKT Ladang Bangi, Selangor 13. Thinagaran a/l Mutthusamy SJKT Ladang Semantan, Pahang 14. Tamil Selvi a/p K. Arumugam SJKT Batu Caves, Selangor 15. Vikram a/l Sayarama SJKT Ladang Regent, Negeri Sembilan 16. Vijayan a/l Vasudewan SJKT Merlimau, Melaka PANEL PENTERJEMAH
180