The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by CIKGU CHEETALAKCHUMY BALU, 2023-11-22 18:31:04

MOBIM MATEMATIK TAHUN 1 Versi BT

MOBIM MATEMATIK TAHUN 1 Versi BT

MOBIM கணிதம் ஆண்டு 1 81 தலைப்பு : 100 வலையிைான முழு எண்கள் பரிந்துலைக்கப்பட்ட நேைம்: 120 நிமிடம் உள்ளடக்கத் தைம் : 1.2 எண்ணின் மதிப்பு 1.5 எண் பதாடர் 1.9 எண் மதாைணி கற்றல் தைம் : 1.2.1 100 வறையிைான எண்கறளப் பபயரிடுவர் (அ). 1.2.2 100 வறையிைான எண்களின் மதிப்றப உறுதிப்படுத்துவர். (ஈ). 1.5.1 எண்கறள எண்ணுவர். 1.5.2 எண் பதாடர்கறள நிறைவு பசய்வர். 1.9.1 பகாடுக்கப்பட்ட எண் பதாடரின் மதாைணிறய அறடயாளம் காண்பர். 1.9.2 எளிறமயான பல்மவறு எண் மதாைணிறய நிறைவு பசய்வர். கற்றல் கற்பித்தல் விளக்கம் : நிைல்படுத்தப்பட்ட உள்ளடக்கம்: 1. 100க்குட்பட்ட எண்கறள எண்ணுதல். 2. எண்பதாடறை நிறைவு பசய்தல். 3. 100க்குட்பட்ட எண்களின் எண்மதாைணிறய அறடயாளம் காணுதல். கற்ைல் கற்பித்தறை 100க்குட்பட்ட எண்கறளப் பத்துப் பத்தாக எண்ணுவதன் வழி பதாடங்குதல். கற்ைல் கற்பித்தலில் ஆசிரியர் 1 முதல் 100 வறையிைான எண்கறள வரிறசக்கிைமமாக எண்ண வலியுறுத்துதல். 100 வறையிைான எண்கறள இைண்டு இைண்டாக, ஐந்து ஐந்தாக, பத்துப் பத்தாக, நான்கு நான்காக என்ை மதாைணியில் ஆசிரியர் கற்பித்தல். கற்ைல் கற்பித்தலில் ஆசிரியர் விறளயாட்டுமுறைக் கற்ைறை இறணத்துக் பகாண்டால் மகிழ்ச்சியான பாடச் சூழறை உருவாக்கைாம். எண் பதாடறை நிறைவு பசய்வதற்கு முன் மாணவர்கள் 100க்குட்பட்ட எண்கறள அறடயாளம் கண்டிருப்பறத உறுதி பசய்தல் அவசியம். பரிந்துலைக்கப்பட்ட ேடவடிக்லக குறிப்பு 1. மாைவர்களுக்கு 100 கட்ட அட்லடலை வழங்குதல். மாைவர்கள் 100 வலையிைான எண்கலள வரிலெக்கிைமமாக எழுதுதல். 2. மாைவர்கள் 100 கட்ட அட்லடயில் விடுபட்ட இடங்களில் உள்ள எண்கலள நிலறவு பெய்தல். மாைவர்கள் விலடலைச் ெரி பார்த்தல். 3. மாைவர்களிடம் இடுக்கிக் குச்சி (chopsticks), போய்வ (ைப்பர்) வலளைம், எண் அட்லட ஆகிைவற்லறக் குழுவில் வழங்குதல். மாைவர்கள் பகாடுக்கப்பட்ட எண் அட்லடக்கு ஏற்ப இடுக்கிக் குச்சிகலள எண்ணும் ேடவடிக்லகலை நமற்பகாள்ளுதல். 4. மாைவர்களிடம் எண் அட்லடலைக் காண்பித்து இைண்டு இைண்டாக, ஐந்து ஐந்தாக, பத்துப் பத்தாக, நான்கு நான்காக என்ற நதாைணியில் விைல் விட்டு எண்ைச் பெய்தல். ● திடப்பபாருள்: 100 கட்ட அட்லட, இடுக்கிக் குச்சி, எண் அட்லட ● பத்துப் பத்தாக எண்ணுவதற்கு ஆசிரிைர் மாைவர்களுக்கு வழிகாட்டுதல். ● எடுத்துக்காட்டுப் பயிற்சித்தாள்: பயிற்சித்தாள் 34 பாடநூல் பைன்பாடு (Jilid 1): பக்கம் 44 – 49 ேடவடிக்லக நூல் பைன்பாடு (Jilid 1): பக்கம் 38 – 45


MOBIM கணிதம் ஆண்டு 1 82 பயிற்சித்தாள் 34 பபைர்:_______________________ வகுப்பு:___________ I00க்குட்பட்ட எண்கலள எண்ணுதல். 66 எடுத்துக்காட்டு: I) 2) 3) 4) 5) 6)


MOBIM கணிதம் ஆண்டு 1 83 தலைப்பு : 100 வலையிைான முழு எண்கள் பரிந்துலைக்கப்பட்ட நேைம்: 120 நிமிடம் உள்ளடக்கத் தைம் : 1.8 கிட்டிை மதிப்பு கற்றல் தைம் : 1.8.1 முழு எண்கலளக் கிட்டிை பத்துக்கு மாற்றுவர். கற்றல் கற்பித்தல் விளக்கம் : கற்றல் கற்பித்தலை 20க்குட்பட்ட எண்கலளக் கிட்டிை பத்திற்கு மாற்றும் ேடவடிக்லகயுடன் பதாடங்குதல். ஆசிரிைர் 11 மாைவர்கலள வகுப்பின் முன் நிற்கும்படி பணித்தல். ஆசிரிைர் மாைவர்கலள வரிலெயில் நிற்க லவத்து, கிட்டிை மதிப்பின் கருத்துருலவ அறிமுகம் பெய்தல். பதாடர்ந்து ஆசிரிைர் 20க்குட்பட்ட எண் நகாட்லடப் பைன்படுத்துதல். கிட்டிை மதிப்லபக் கற்பிப்பதற்கு முன்பு மாைவர்கள் எண் நகாட்லடயும் 100க்குட்பட்ட எண்கலளயும் அறிந்திருப்பலத உறுதிப்படுத்துதல். பரிந்துலைக்கப்பட்ட ேடவடிக்லக குறிப்பு 1. 11 மாைவர்கலள வகுப்பின் முன் நிற்க லவத்தல். (சூழலுக்கு ஏற்ப) பின், மாைவர்களிடம் பின்வரும் நகள்விகலளக் நகட்டல்: i. அமுதா, மாதவியின் அருகில் உள்ளாைா அல்ைது மணிநமகலையின் அருகில் உள்ளாைா? ii. இைாமன், மாதவியின் அருகில் உள்ளாைா அல்ைது மணிநமகலையின் அருகில் உள்ளாைா? iii. சீலத, மாதவியின் அருகில் உள்ளாைா அல்ைது மணிநமகலையின் அருகில் உள்ளாைா? iv. மணிநமகலையின் அருகில் பீமன் உள்ளாைா அல்ைது ெகாநதவன் உள்ளாைா? எடுத்துக்காட்டு: மாைவர்களின் நிற்கும் இடம். மற்ற மாைவர்கள் நகள்விகளுக்கு விலடைளித்தல். நமற்காணும் சூழலை அடிப்பலடைாகக் பகாண்டு ஆசிரிைர் கிட்டிை மதிப்பின் கருத்துருலவ விளக்குதல். 2. 10 முதல் 20 வலையிைான எண் அட்லடகலள வகுப்பின் முன் நிற்கும் மாைவர்களிடம் வழங்கி அல்ைது எண்நகாட்லடப் பைன்படுத்தி ேடவடிக்லகலைத் பதாடருதல். நமலும் அது பதாடர்பான நகள்விகலளக் நகட்டல்: i. எந்த எண் ேடுவில் உள்ளது? ii. எந்த எண் 10இன் அருகில் உள்ளது? iii. எந்த எண் 20இன் அருகில் உள்ளது? ● கிட்டிை மதிப்பின் கருத்துருலவ வலியுறுத்துதல் அவசிைம். ● திடப்பபாருள்: எண் அட்லட, எண்நகாடு அட்லட ● எடுத்துக்காட்டு பயிற்சித்தாள்: பயிற்சித்தாள் 35 மற்றும் 36.


MOBIM கணிதம் ஆண்டு 1 84 எடுத்துக்காட்டு: மாைவர்கள் எடுத்துக்காட்டு: எண்நகாடு 3. இலைைைாக இருக்கும் மாைவர்களுக்கு எண் அட்லடலையும் எண்நகாடு அட்லடலையும் வழங்குதல். மாைவர்கள் எண்நகாடு அட்லடயில் எண்கலள எழுதி விலடலை அலடைாளம் காணுதல். 4. மாைவர்கள் விலடலை அலடைாளம் கண்ட முலறலை விளக்குதல். பாடநூல் பைன்பாடு (Jilid 1): பக்கம் 56 – 58. ேடவடிக்லக நூல் பைன்பாடு (Jilid 1): பக்கம் 52 – 53.


MOBIM கணிதம் ஆண்டு 1 85 பயிற்சித்தாள் 35 பபைர்:________________________ வகுப்பு:___________ ெரிைான விலடக்கு வண்ைம் தீட்டுக. எடுத்துக்காட்டு: I0 II I2 I3 I4 I5 I6 I7 I8 I9 20 I) 30 3I 32 33 34 35 36 37 38 39 40 2) 40 4I 42 43 44 45 46 47 48 49 50 3) 50 5I 52 53 54 55 56 57 58 59 60 4) 70 7I 72 73 74 75 76 77 78 79 80 I7, I0 அல்ைது 20 அருகில் உள்ளது 34, 30 அல்ைது 40 அருகில் உள்ளது 43, 40 அல்ைது 50 அருகில் உள்ளது 5I, 50 அல்ைது 60 அருகில் உள்ளது 79, 70 அல்ைது 80 அருகில் உள்ளது


MOBIM கணிதம் ஆண்டு 1 86 பயிற்சித்தாள் 36 பபைர்:________________________ வகுப்பு:___________ வட்டமிடப்பட்ட எண்ணின் கிட்டிை மதிப்லபக் குறிப்பிட்டு வண்ைமிடுக. எடுத்துக்காட்டு: I0 II I2 I3 I4 I5 I6 I7 I8 I9 20 I) . 30 3I 32 33 34 35 36 37 38 39 40 2) 50 5I 52 53 54 55 56 57 58 59 60 3) 70 7I 72 73 74 75 76 77 78 79 80 4) 80 8I 82 83 84 86 86 87 88 89 90 I0 அல்ைது 20 30 அல்ைது 40 50 அல்ைது 60 70 அல்ைது 80 80 அல்ைது 90


MOBIM கணிதம் ஆண்டு 1 87 தலைப்பு : அடிப்பலட விதிகள் பரிந்துலைக்கப்பட்ட நேைம்: 120 நிமிடம் உள்ளடக்கத் தைம் : 2.2 100க்குட்பட்ட எண்களில் நெர்த்தல் கற்றல் தைம் : 2.2.2 100க்குட்பட்ட இைண்டு எண்கலளச் நெர்ப்பர். கற்றல் கற்பித்தல் விளக்கம் : நிைல்படுத்தப்பட்ட உள்ளடக்கம்: 1. 100க்குட்பட்ட எண்களில் எடுத்துச் பெல்ைாமல் நெர்த்தல். 2. 100க்குட்பட்ட எண்களில் எடுத்துச் பென்று நெர்த்தல். கற்றல் கற்பித்தலை 100க்குட்பட்ட எண்களில் எடுத்துச் பெல்ைாமல் நெர்த்தல் ேடவடிக்லகயின் வழி பதாடங்குதல். (முதலில் இைண்டு இைக்க எண்ணுடன் ஓர் இைக்க எண்லைச் நெர்த்தல் பின்பு இைண்டு இைக்க எண்ணுடன் இைண்டு இைக்க எண்லைச் நெர்த்தல்). பதாடர்ந்து 100க்குட்பட்ட எண்களில் எடுத்துச் பென்று நெர்த்தல் கைக்லகச் பெய்தல். (முதலில் இைண்டு இைக்க எண்ணுடன் ஓர் இைக்க எண்லைச் நெர்த்தல் பின்பு இைண்டு இைக்க எண்ணுடன் இைண்டு இைக்க எண்லைச் நெர்த்தல்) கற்றல் கற்பித்தலில் எண்கலள எண்ணுதல், எண்கலள இடமதிப்பிற்கு ஏற்ப எழுதுதல், நெர்த்தல் நபான்ற பெைற்பாங்கு அலடவு மற்றும் கணிதத் திறலன ஆசிரிைர் வலியுறுத்துதல். மாைவர்கள் எண்கலள இடமதிப்பிற்கு ஏற்ப எழுதுவலத ஆசிரிைர் உறுதிப்படுத்துதல். கற்றல் கற்பித்தலில் ஆசிரிைர் விலளைாட்டுமுலறக் கற்றலை இலைத்துக் பகாண்டால் மகிழ்ச்சிைான பாடச் சூழலை உருவாக்கைாம். மாைவர்கள் 100க்குட்பட்ட எண்களில் எடுத்துச் பெல்ைாமல் நெர்த்தல் கைக்லகச் பெய்த பின்னநை 100க்குட்பட்ட எண்களில் எடுத்துச் பென்று நெர்த்தல் கைக்லகச் பெய்தல் நவண்டும். பரிந்துலைக்கப்பட்ட ேடவடிக்லக குறிப்பு 1. மாைவர்கள் காட்டப்படும் திடப்பபாருள்கலளப் பைன்படுத்தி எண்கலள எண்ணிப் பார்த்தல். (எண்ணுக்குச்சி, ‘டினஸ்’ கட்லட, சீனமணிச்ெட்டம், மணிச்ெட்டம் மற்றும் ஏற்புலடை எண்ணுப்பபாருள்கள்). 2. மாைவர்கள் குழு முலறயில், இைண்டு குழுவில் உள்ள திடப்பபாருள்களின் பமாத்த எண்ணிக்லகலைக் கைக்கிட்டு, அதன் விலடலை எண் அட்லடயில் எழுதிக் காண்பித்தல். (100க்குட்பட்ட பமாத்தத்லத எடுத்துச் பெல்ைாமல் நெர்த்தல்). ● இைண்டு குவிைல்களின் கூட்டுத் பதாலகலை எண்ணும் பெைற்பாங்கின் வழி 50க்குட்பட்ட எண்களில் எடுத்துச் பெல்ைாமல் நெர்த்தலின் கூட்டுத்பதாலகலைக் கைக்கிடும் ேடவடிக்லகலை நமற்பகாள்ளுதல். ● ேடவடிக்லக: 21ஆம் நூற்றாண்டு கற்றல் – showdown. (அலனவரும் பலடப்நபாம்) ● திடப்படுத்துவதற்கு ஒருங்கிலைக்கப்பட்ட கற்றல் தைம்: 1.2.1, 1.4.1, 2.1.3. ● திடப்பபாருள்: ’டினஸ்’ கட்லட, எண்ணுக்குச்சி, மணிச்ெட்டம் மற்றும் பை. ● சீனமணிச்ெட்டம் 4:1ஐ நெர்த்தல் ேடவடிக்லகக்குப் பைன்படுத்தைாம். மணிச்ெட்டம் ‘டினஸ்’ கட்லட சீனமணிச்ெட்டம் எண்ணுக்குச்சி


MOBIM கணிதம் ஆண்டு 1 88 63உம் 25உம் நெர்த்தால் _________ உம் 3. மாைவர்கள் நெர்த்தல் திறலன அலடந்ததும் நெர்த்தல் கணித வாக்கிைத்லத எழுத அறிமுகம் பெய்தல். மாைவர்கள் தைார் பெய்து லவத்திருந்த இைண்டு குடுலவயிலிருந்து எண்கலள எடுத்த பின்பு கணித வாக்கிைத்லத பவண்பைலகயில் எழுதித் தீர்வு காணுதல். திறலன அலடைாத மாைவர்கள் மீண்டும் ேடவடிக்லக 2ஐச் பெய்தல். 63உம் 25உம் நெர்த்தால் 88 ஆகும். 4. மாைவர்கள் இடமதிப்பிற்கு ஏற்ப நேர்வரிலெயில் எழுத அறிமுகம் பெய்தல். (தைார் பெய்ைப்பட்ட கட்டங்களில் மாைவர்கள் எண்கலள இடமதிப்பிற்கு ஏற்ப எழுதுதல்). பத்து ஒன்று 6 3 + 2 5 8 8 5. மாைவர்கள் எண் அட்லடயின் எண்கலள இடமதிப்பிற்கு ஏற்ப நேர்வரிலெயில் எழுதி எடுத்துச் பெல்லும் முலறயில் தீர்வு காணுதல். ● எடுத்துக்காட்டு பயிற்சித்தாள்: பயிற்சித்தாள் 37. ● மாைவர்கள் எடுத்துச் பென்று நெர்த்தல் திறலன அலடவலத ஆசிரிைர் உறுதி பெய்தல். ● மதிப்பிற்கு ஏற்ப மாைவர்கள் வண்ைம் தீட்டுவலத ஆசிரிைர் உறுதி பெய்தல். 88 63 + 25 = 88


MOBIM கணிதம் ஆண்டு 1 89 48உம் 25உம் நெர்த்தால் 73 ஆகும் பத்து ஒன்று 4 8 + 2 5 7 3 6. ஒநை கூட்டுத்பதாலக கிலடக்கக்கூடிை நகள்விகலள அறிமுகம் பெய்தல். எடுத்துக்காட்டு: பாடநூல் பைன்பாடு (Jilid 1): பக்கம் 74 – 82. ேடவடிக்லக நூல் பைன்பாடு (Jilid 1): பக்கம் 64 – 85. I 54 + 23 = 77 71 + 6 = 77 60 + 17 = 77 77 44 + 33 = 77 35 + 42 = 77 29 + 48 = 77


MOBIM கணிதம் ஆண்டு 1 90 பயிற்சித்தாள் 37 பபைர்:________________________ வகுப்பு:___________ தீர்வு காண்க. எடுத்துக்காட்டு: 24 + 3 = 27 I) 3I + 25 = 2) 46 + 4 = 3) 36 + 29 = பத்து ஒன்று 2 + 2 4 3 7 பத்து ஒன்று பத்து ஒன்று பத்து ஒன்று


MOBIM கணிதம் ஆண்டு 1 91 5) 64 + = 7I 6) + 46 = 73 4) 43 + = 48 7) + 38 = 64 900 பத்து ஒன்று பத்து ஒன்று பத்து ஒன்று பத்து ஒன்று


MOBIM கணிதம் ஆண்டு 1 92 தலைப்பு : அடிப்பலட விதிகள் பரிந்துலைக்கப்பட்ட நேைம்: 120 நிமிடம் உள்ளடக்கத் தைம் : 2.3 100க்குட்பட்ட எண்களில் கழித்தல். கற்றல் தைம் : 2.3.2 100க்குட்பட்ட இைண்டு எண்கலளக் கழிப்பர். கற்றல் கற்பித்தல் விளக்கம் : நிைல்படுத்தப்பட்ட உள்ளடக்கம்: 1. 100க்குட்பட்ட எண்கலள எடுத்துச் பெல்ைாமல் கழித்தல். 2. 100க்குட்பட்ட எண்கலள எடுத்துச் பென்று கழித்தல். கற்றல் கற்பித்தலை 100க்குட்பட்ட எண்கலள எடுத்துச் பெல்ைாமல் கழித்தல் மூைம் பதாடங்குதல். (இைண்டு இைக்க எண்ணிலிருந்து ஓர் இைக்க எண்லைக் கழித்தல் பின் இைண்டு இைக்க எண்ணிலிருந்து இைண்டு இைக்க எண்லைக் கழித்தல்). பதாடர்ந்து, 100க்குட்பட்ட எண்கலள எடுத்துச் பென்று கழித்தல் (இைண்டு இைக்கத்துடன் ஓர் இைக்கம், இைண்டு இைக்கத்துடன் இைண்டு இைக்கம்). கற்றல் கற்பித்தலில் எண்கலள எண்ணுதல், இடமதிப்பிற்கு ஏற்றவாறு எண்கலள எண்ணுதல், கழித்தல் உள்ளடக்கிை பெைற்பாங்கு, திறன் அலடவு ஆகிைவற்லற வலியுறுத்துதல். ஆசிரிைர், மாைவர்கள் ெரிைான இடமதிப்பிற்கு ஏற்ப எண்கலள எழுதுவலத உறுதிப்படுத்துதல். கற்றல் கற்பித்தலில் ஆசிரிைர் விலளைாட்டுமுலறக் கற்றலை இலைத்துக் பகாண்டால் மகிழ்ச்சிைான பாடச் சூழலை உருவாக்கைாம். மாைவர்கள் 100க்குட்பட்ட எண்களில் எடுத்துச் பெல்ைாமல் கழித்தல் கைக்லகச் பெய்த பின்னநை 100க்குட்பட்ட எண்களில் எடுத்துச் பென்று கழிக்கும் கைக்லகக் கற்பிக்க நவண்டும். பரிந்துலைக்கப்பட்ட ேடவடிக்லக குறிப்பு 1. மாைவர்கள் காட்டப்படும் எண்லைத் திடப்பபாருள்கலளக் பகாண்டு எண்ணுதல். (பனிக்கூழ் குச்சி, எண்ணுக்குச்சி, ‘டினஸ்’ கட்லட (Blok Dienes), சீனமணிச்ெட்டம், மணிச்ெட்டம் மற்றும் ஏற்புலடை எண்ணுப் பபாருள்). 2. மாைவர்கள் குழுவில், இைண்டு குவிைல்களின் திடப்பபாருள்கலளக் கழித்து விலடலை எண் அட்லடயில் எழுதிக் காண்பித்தல். (100க்குப்பட்ட எண்கலள எடுத்துச் பெல்ைாமல் கழித்தல்) ● 50க்குட்பட்ட எடுத்துச் பெல்ைாத கழித்தலில் மீதத்லதக் கைக்கிட இைண்டு குவிைல்களில் கழித்தல் ேடவடிக்லகலைப் பைன்படுத்துதல். ● எடுத்துக்காட்டு: 21ஆம் நூற்றாண்டு கற்றல் – அலனவரும் பலடப்நபாம் (showdown). ● திடப்படுத்துவதற்கு ஒருங்கிலைக்கப்பட்ட கற்றல் தைம்: 1.2.1, 2.1.3. ● திடப்பபாருள்: ’டினஸ்’ கட்லட (Blok Dienes), எண்ணுக்குச்சி, மணிச்ெட்டம் மற்றும் பை. ● சீனமணிச்ெட்டம் 4:1ஐக் கழித்தலில் பைன்படுத்தைாம். ● எடுத்துக்காட்டுப் பயிற்சித்தாள்: பயிற்சிதாள் 38. ● ஆசிரிைர் மாைவர்கள் எடுத்துச் பெல்லும் திறலன அலடவலத உறுதி பெய்தல். மணிச்ெட்டம் ‘டினஸ்’ கட்றட சீனமணிச்ெட்டம் எண்ணுக்குச்சி


MOBIM கணிதம் ஆண்டு 1 93 3. மீதத்லதக் கைக்கிடும் திறம்பபற்ற மாைவர்களுக்குக் கழித்தல் கணித வாக்கிைத்லத எழுத வழி காட்டுதல். திறலன அலடைாத மாைவர்கள் ேடவடிக்லக 2ஐ மீண்டும் பெய்தல். 53இல் 22ஐ குலறத்தால் 3I கிலடக்கும் 4. இடமதிப்லபக் பகாண்டு நேர்வரிலெ முலறலை அறிமுகம் பெய்தல். (கட்டங்களில் எண்கலள இடமதிப்பிற்கு ஏற்ப எழுதுதல்). பத்து 5 3 − 2 2 3 1 5. எடுத்துச் பென்று கழித்தலுக்கான எண் அட்லடயின் கணித வாக்கிைத்லத நேர்வரிலெயில் எழுதித் தீர்வு காணுதல். 85இல் 48ஐக் குலறத்தால் 37 கிலடக்கும் பத்து 8 5 − 4 8 3 7 53இல் 22ஐக் குலறத்தால் _________ கிலடக்கும் எடுத்தல் ● ஆசிரிைர் மாைவர்கள் ெரிைான மதிப்பில் கழிப்பலத உறுதிப்படுத்துதல். 31 53 − 22 = 31 7 +10 ஒன்று ஒன்று


MOBIM கணிதம் ஆண்டு 1 94 6. ஆசிரிைர் ஒநை விலடலைக் பகாடுக்கும் இலை எண்கலள அறிமுகப்படுத்துதல். எடுத்துக்காட்டு: பாடநூல் பைன்பாடு (Jilid 1): பக்கம் 88 – 98 ேடவடிக்லக நூல் பைன்பாடு (Jilid 1): பக்கம் 91 – 110 23 95 - 72 86 - 63 42 - 19 30 - 7 50 - 27 100 - 77


MOBIM கணிதம் ஆண்டு 1 95 பயிற்சித்தாள் 38 பபைர்:________________________ வகுப்பு:___________ தீர்வு காண்க. எடுத்துக்காட்டு: 77 – 23 = 54 I) 88 – 52 = 3) 76 – 28 = பத்து ஒன்று 7 – 2 5 7 3 4 பத்து ஒன்று பத்து ஒன்று பத்து ஒன்று 2) 99 – 47 =


MOBIM கணிதம் ஆண்டு 1 96 5) 8I – = 24 6) – 38 = I5 4) 76 – = 28 7) – 26 = 64 900 பத்து ஒன்று பத்து ஒன்று பத்து ஒன்று பத்து ஒன்று


MOBIM கணிதம் ஆண்டு 1 97 தலைப்பு : அடிப்பலட விதிகள் பரிந்துலைக்கப்பட்ட நேைம்: 120 நிமிடம் உள்ளடக்கத் தைம் : 2.4 பிைச்ெலனக் கைக்கு கற்றல் தைம் : 2.4.1 100 வலையிைான நெர்த்தல், கழித்தல் பிைச்ெலனத் பதாடர்பான கலதலை உருவாக்குவர். கற்றல் கற்பித்தல் விளக்கம் : நிைல்படுத்தப்பட்ட உள்ளடக்கம் : 1. 10க்குட்பட்ட நெர்த்தல் பதாடர்பான கலத உருவாக்குதல். 2. 18க்குட்பட்ட நெர்த்தல் பதாடர்பான கலத உருவாக்குதல். 3. 50க்குட்பட்ட நெர்த்தல் பதாடர்பான கலத உருவாக்குதல். 4. 100க்குட்பட்ட நெர்த்தல் பதாடர்பான கலத உருவாக்குதல். கற்றல் கற்பித்தலை, 10க்குப்பட்ட நெர்த்தலைத் பதாடர்ந்து பபரிை எண்கலள உள்ளடக்கிை கலத அல்ைது அன்றாடச் சூழலைப் நபாைச் பெய்தல் ேடவடிக்லக வழி பதாடங்குதல். கற்றல் கற்பித்தலில் ஆசிரிைர் நெர்த்தலின் கருத்துரு, பெைற்பாங்கு ஆகிைவற்லற வலியுறுத்துதல். கற்றல் கற்பித்தலில் ஆசிரிைர் விலளைாட்டுமுலறக் கற்றலை இலைத்துக் பகாண்டால் மகிழ்ச்சிைான பாடச் சூழலை உருவாக்கைாம். மாைவர்களுக்குச் சுைபமான கலதலை உருவாக்குதல் அல்ைது அன்றாடச் சூழல் பதாடர்பான பெைற்பாங்லக வலியுறுத்துதல். பரிந்துலைக்கப்பட்ட ேடவடிக்லக குறிப்பு 1. மாைவர்கலளக் பகாடுக்கப்பட்ட நெர்த்தல் கணித வாக்கிைத்திற்கு ஏற்ற கலதலை வாய்பமாழிைாக உருவாக்கப் பணித்தல். எடுத்துக்காட்டு: அலியிடம் நகாலிகள் உள்ளன. சிவாவிடம் நகாலிகள் உள்ளன. பமாத்தம் நகாலிகள் உள்ளன. 2. மாைவர்கலள வாய்பமாழிைாகக் கலதலை உருவாக்கி எழுதப் பணித்தல். 3. மாைவர்களுக்குக் கலத அல்ைது சூழலை உருவாக்க வழிகாட்டுதல். ● திடப்படுத்துவதற்கு ஒருங்கிலைக்கப்பட்ட கற்றல் தைம்: 2.1.1, 2.1.3, 2.2.1, 2.2.2. ● எழுத்துத்திறலன அலடைாத மாைவர்கள், கலதலை வாய்பமாழிைாக உருவாக்கிக் கூறைாம். ● படத்லதப் பைன்படுத்தைாம். ● CPA அணுகுமுலற பைன்பாட்லட உறுதி பெய்ைவும். ● ெரிைான பொற்களஞ்சிைப் பைன்பாட்லட உறுதி பெய்தல். எடுத்துக்காட்டு: நெர்த்தல், பமாத்தம், அலனத்தும். பாடநூல் பைன்பாடு (Jilid 1): பக்கம் 99 – 101 ேடவடிக்லக நூல் பைன்பாடு (Jilid 1): பக்கம் 111 – 112 4 3 7 4 + 3 = 7


MOBIM கணிதம் ஆண்டு 1 98 தலைப்பு : அடிப்பலட விதிகள் பரிந்துலைக்கப்பட்ட நேைம்: 120 நிமிடம் உள்ளடக்கத் தைம் : 2.4 பிைச்ெலனக் கைக்கு கற்றல் தைம் : 2.4.2 அன்றாடச் சூழல் பதாடர்பான நெர்த்தல், கழித்தல் பிைச்ெலனக் கைக்குகளுக்குத் தீர்வு காண்பர். கற்றல் கற்பித்தல் விளக்கம் : நிைல்படுத்தப்பட்ட உள்ளடக்கம்: 1. அன்றாடச் சூழல் பதாடர்பான நெர்த்தல் கைக்குகளுக்குத் தீர்வு காணுதல். கற்றல் கற்பித்தலைச் சிறிை எண்கலளக் பகாண்டு அன்றாடச் சூழலில் நெர்த்தல் பிைச்ெலனக் கைக்குகலளப் நபாைச் பெய்வதன் முலறயில் பதாடங்கைாம். ஆசிரிைர் கற்றல் கற்பித்தலில் நெர்த்தல் கருத்துரு, அலடவு பெைற்பாங்கு ஆகிைவற்லற வலியுறுத்துதல். கற்றல் கற்பித்தலில் ஆசிரிைர் விலளைாட்டுமுலறக் கற்றலை இலைத்துக் பகாண்டால் மகிழ்ச்சிைான பாடச் சூழலை உருவாக்கைாம். மாைவர்களுக்குப் பிைச்ெலனக் கைக்குகளுக்குத் தீர்வு காணும் பெைற்பாங்லக வலியுறுத்துதல். பரிந்துலைக்கப்பட்ட ேடவடிக்லக குறிப்பு 1. ஆசிரிைர் சூழலுக்குப் பபாருத்தமான கணித வாக்கிைத்லதக் பகாடுத்தல். மாைவர்கள் கணித வாக்கிைத்லதயும் சூழலையும் பதாடர்புபடுத்துதல். ஆசிரிைர் மாைவர்களுக்கு வழிகாட்டுதல். 2. பகாடுக்கப்பட்ட சூழலை, ஆசிரிைரின் வழிகாட்டலுடன் மாைவர்கள் தீர்வு காணுதல். எடுத்துக்காட்டு: ைகிமிடம் 10 தபால் தலைகள் உள்ளன. அமினிடம் 5 தபால் தலைகள் உள்ளன. அவர்களிடம் பமாத்தம் எத்தலன தபால் தலைகள் உள்ளன? படி 1: பிைச்ெலனலைப் புரிந்து பகாள்ளுதல். ைகிம்: I0 தபால் தலைகள் அமின்: 5 தபால் தலைகள் பமாத்தத்லதத் நதட நவண்டும். படி 2: தீர்வு வழிலைத் திட்டமிடுதல். அடிப்பலட விதி: நெர்த்தல் கணித வாக்கிைம்: I0 + 5 = ● திடப்படுத்துவதற்கு ஒருங்கிலைக்கப்பட்ட கற்றல் தைம்: 2.1.1, 2.1.3, 2.2.1, 2.2.2, 1.10.1 ● எளிலமைான அன்றாடப் பிைச்ெலனக் கைக்குகளுடன் பதாடங்கவும். குறிப்பு: ● படங்கலளப் பைன்படுத்தைாம். ● CPA அணுகுமுலற பைன்பாட்லட உறுதிப்படுத்தவும். ● ெரிைான கலைச்பொற்கள் பைன்பாட்லட வலியுறுத்தைாம். எடுத்துக்காட்டு: நெர்த்தல், பமாத்தம், அலனத்தும் ● ’நபால்ைா’ அணுகுமுலற படிநிலைகள்: i. பிைச்ெலனலைப் புரிந்து பகாண்டு விளக்குதல். ii. தீர்வுகான வழிலைத் திட்டமிடுதல். iii. திட்டங்கலளச் பெைல்படுத்துதல். iv. விலடலைச் ெரிபார்த்தல்.


MOBIM கணிதம் ஆண்டு 1 99 படி 3: திட்டங்கலளச் பெைல்படுத்துதல். I0 + 5 = I5 பமாத்தம் I5 தபால் தலைகள். படி 4: பின்நனாக்கி விலடலைச் ெரிபார்த்தல். 3. அன்றாடச் சூழல் பதாடர்பான பிைச்ெலனக் கைக்குகளுக்குப் ’நபால்ைா’ அணுகுமுலற பகாண்டு தீர்வு காை வழிகாட்டுதல். பாடநூல் பைன்பாடு (Jilid 1): பக்கம் 102 – 111 ேடவடிக்லக நூல் பைன்பாடு (Jilid 1): பக்கம் 113 – 117


MOBIM கணிதம் ஆண்டு 1 100 தலைப்பு : அடிப்பலட விதிகள் பரிந்துலைக்கப்பட்ட நேைம்: 120 நிமிடம் உள்ளடக்கத் தைம் : 2.4 பிைச்ெலனக் கைக்கு கற்றல் தைம் : 2.4.1 100 வலையிைான நெர்த்தல், கழித்தல் பிைச்ெலனத் பதாடர்பான கலதலை உருவாக்குவர். கற்றல் கற்பித்தல் விளக்கம் : நிைல்படுத்தப்பட்ட உள்ளடக்கம்: 1. 10க்குட்பட்ட கழித்தல் பிைச்ெலனக் கலதலை உருவாக்குதல். 2. 18க்குட்பட்ட கழித்தல் பிைச்ெலனக் கலதலை உருவாக்குதல். 3. 50க்குட்பட்ட கழித்தல் பிைச்ெலனக் கலதலை உருவாக்குதல். 4. 100க்குட்பட்ட கழித்தல் பிைச்ெலனக் கலதலை உருவாக்குதல். கற்றல் கற்பித்தலை, பபரிை எண்கலள அறிமுகம் பெய்வதற்கு முன்பாக 10க்குட்பட்ட எண்களில் அன்றாடக் கழித்தல் கலத அல்ைது சூழல் பிைச்ெலனகலளப் நபாைச் பெய்து பதாடங்கைாம். ஆசிரிைர் கற்றல் கற்பித்தலில் கழித்தல் கருத்துரு, கழித்தல் பெைற்பாங்கு ஆகிைவற்லற வலியுறுத்த நவண்டும். கற்றல் கற்பித்தலில் ஆசிரிைர் விலளைாட்டு முலறக்கற்றலை இலைத்துக் பகாண்டால் மகிழ்ச்சிைான பாடச் சூழலை உருவாக்கைாம். மாைவர்களுக்கு எளிலமைான அன்றாடச் சூழல் அல்ைது கலதலை உருவாக்கும் பெைற்பாங்லக வலியுறுத்துதல். பரிந்துலைக்கப்பட்ட ேடவடிக்லக குறிப்பு 1. மாைவர்களின் முன்னறிலவக் பகாண்டு நெர்த்தல் விதிக்கான கலதலை உருவாக்கிை பின், கழித்தல் கலதலை உருவாக்கி, ேடவடிக்லககலளத் பதாடர்புபடுத்திப் பாடத்லதத் பதாடங்குதல். 2. மாைவர்களுக்குக் கழித்தல் கணித வாக்கிைத்லதக் பகாடுத்து, வாய்பமாழிைாகக் கலதலை உருவாக்கப் பணித்தல். எ.காட்டு: தட்டில் துண்டு அணிச்ெல்கள் உள்ளன. துண்டு அணிச்ெல்கள் ொப்பிடப்பட்டது. மீதம் துண்டு அணிச்ெல்கள் உள்ளன. ● திடப்படுத்துவதற்கு ஒருங்கிலைப்பட்ட கற்றல் தைம்: 2.1.1, 2.1.3, 2.2.1, 2.2.2, 1.10.1 ● ெரிவை எழுத முடிைாத மாைவர்கள், வாய்பமாழிைாகக் கலதலைக் கூறைாம். ● படங்கலளப் பைன்படுத்துதல். ● CPA அணுகுமுலறலைப் பைன்படுத்துவலத உறுதி பெய்தல். ● ெரிைான கலைச்பொற்கள் பைன்பாட்லட வலியுறுத்தைாம். எடுத்துக்காட்டு: பிரித்தல், தற்நபாது இருப்பது, மீதம், எடுத்தல், வித்திைாெம். 7 - 3 = 4 7 3 4 ொப்பிடப்பட்டது ொப்பிடாமல் இருப்பது (மீதம்)


MOBIM கணிதம் ஆண்டு 1 101 3. மாைவர்கள் வாய்பமாழிைாகக் கலதலை உருவாக்கி எழுதுதல். 4. மாைவர்கள் 10க்குட்பட்ட எண்கலளக் லகவைப்பபற்றுவிட்டால், பபரிை எண்கலளக் பகாண்ட கணித வாக்கிைத்லதச் பெய்ைப் பணித்தல். பாட நூல் பைன்பாடு (Jilid 1): பக்கம் 99 – 111 ேடவடிக்லக நூல் பைன்பாடு (Jilid 1): பக்கம் 111 – 117


MOBIM கணிதம் ஆண்டு 1 102 தலைப்பு : அடிப்பலட விதிகள் பரிந்துலைக்கப்பட்ட நேைம்: 120 நிமிடம் உள்ளடக்கத் தைம் : 2.4 பிைச்ெலனக் கைக்கு கற்றல் தைம் : 2.4.2 அன்றாடச் சூழல் பதாடர்பான நெர்த்தல், கழித்தல் பிைச்ெலனக் கைக்குகளுக்குத் தீர்வு காண்பர். கற்றல் கற்பித்தல் விளக்கம் : நிைல்படுத்தப்பட்ட உள்ளடக்கம்: 1. அன்றாடச் சூழல் பதாடர்பான கழித்தல் பிைச்ெலனக் கைக்குகளுக்குத் தீர்வு காண்பர். கற்றல் கற்பித்தலை மாைவருடன் பதாடர்புலடை அன்றாடச் சூழலை உள்ளடக்கிை கழித்தல் பிைச்ெலனகலளப் நபாைச் பெய்தல் முலறயுடன் பதாடங்கைாம். கற்றல் கற்பித்தலில் ஆசிரிைர் கழித்தலின் பொற்களஞ்சிைம், கருத்துரு, பெைற்பாங்கு ஆகிைவற்லற வலியுறுத்த நவண்டும். கற்றல் கற்பித்தலில் ஆசிரிைர் விலளைாட்டுமுலறக் கற்றலை இலைத்துக் பகாண்டால் மகிழ்ச்சிைான பாடச் சூழலை உருவாக்கைாம். மாைவர்களின் சுற்றுச் சூழலுடன் பதாடர்புலடை எளிலமைான அன்றாடக் கழித்தல் பிைச்ெலனக் கைக்குகளுக்குத் தீர்வு காணும் பெைற்பாங்லக வலியுறுத்துதல். பரிந்துலைக்கப்பட்ட ேடவடிக்லக குறிப்பு 1. ஆசிரிைர் கணித வாக்கிைத்லதயும் அதற்கான சூழலையும் வழங்குதல். மாைவர் கணித வாக்கிைத்லதயும் சூழலையும் பதாடர்புப்படுத்துதல். ஆசிரிைர் மாைவர்களுக்கு வழிகாட்டுதல். 2. மாைவர்கள் ஆசிரிைரின் வழிகாட்டலுடன் வழங்கப்பட்ட சூழலுக்குத் தீர்வு காணுதல். எடுத்துக்காட்டு: 25 கரிபாப் உள்ளது. 10 கரிபாப் விற்பலனைாகி விட்டன. மீதக் கரிபாப் எத்தலன? படி 1: பிைச்ெலனலைப் புரிந்து பகாள்ளுதல். உள்ளது: 25 கரிபாப் விற்கப்பட்டது: 10 கரிபாப் மீதம் எத்தலன? படி 2: தீர்வு வழிலைத் திட்டமிடுதல். அலடப்பலட விதி: கழித்தல் கணித வாக்கிைம்: 25 - 10 = ● திடப்படுத்துவதற்கு ஒருங்கிலைப்பட்ட கற்றல் தைம்: 2.1.1, 2.1.3, 2.2.1, 2.2.2, 1.10.1 குறிப்பு: ● படத்லதப் பைன்படுத்தைாம். ● CPA அணுகுமுலறலைப் பைன்படுத்துதல். ● ெரிைான பொற்களஞ்சிைப் பைன்பாட்லட வலியுறுத்துதல். எடுத்துக்காட்டு: பிரித்தல், தற்நபாது இருப்பது, மீதம், எடுத்தல், வித்திைாெம். • ‘நபால்ைா’ படிநிலைகள் i. பிைச்ெலனலைப் புரிந்து பகாண்டு விளக்குதல். ii. தீர்வுக்கான வழிலைத் திட்டமிடுதல். iii. திட்டங்கலளச் பெைல்படுத்துதல். iv. விலடலைச் ெரிபார்த்தல்.


MOBIM கணிதம் ஆண்டு 1 103 படி 3: திட்டங்கலளச் பெைல்படுத்துதல் மீதம் 15 கரிபாப் படி 4: விலடலைச் ெரிபார்த்தல் நெர்த்தல் விதி 3. சிறிை எண்கலள உள்ளடக்கிை பிைச்ெலனக் கைக்குகளின் திறலன அலடந்த மாைவர்களுக்குப் பபரிை எண்கலள உள்ளடக்கிை பிைச்ெலனக் கைக்குகலள வழங்குதல். 4. ’நபால்ைா’ அணுகுமுலறலைப் பைன்படுத்தி மாைவர்கள் பிைச்ெலனக் கைக்குகலளச் பெய்ை வழிகாட்டுதல். பாடநூல் பைன்பாடு (Jilid 1): பக்கம் 99 – 111 ேடவடிக்லக நூல் பைன்பாடு (Jilid 1): பக்கம் 111 – 117 விற்கப்பட்டது 25 - I0 = I5 I5 + I0 = 25


MOBIM கணிதம் ஆண்டு 1 104 தலைப்பு : அடிப்பலட விதிகள் பரிந்துலைக்கப்பட்ட நேைம்: 120 நிமிடம் உள்ளடக்கத் தைம் : 2.5 பதாடர்ந்தாற்நபால் நெர்த்தல் கற்றல் தைம் : 2.5.1 இைண்டு இைண்டாக , ஐந்து ஐந்தாக, பத்து பத்தாக மற்றும் ோன்கு ோன்காகத் பதாடர்ந்தாற்நபால் நெர்த்தல் கணித வாக்கிைத்லத எழுதுவர். கற்றல் கற்பித்தல் விளக்கம் : நிைல்படுத்தப்பட்ட உள்ளடக்கம் : பதாடர்ந்தாற்நபால் நெர்த்தல் கணித வாக்கிைத்லத எழுதுதல்: i. இைண்டு இைண்டாக, ii. ஐந்து ஐந்தாக, iii. பத்து பத்தாக , iv. ோன்கு ோன்காக. கற்றல் கற்பித்தலை எண்ணுப் பபாருள்கலளயும் படங்கலளயும் பகாண்டு பதாடர்ந்தாற்நபால் நெர்த்தல் ேடவடிக்லகலைக் நகள்வி பதில் மற்றும் நபாைச் பெய்தலின் வழி பதாடங்குதல். ஆசிரிைர் கற்றல் கற்பித்தல் ேடவடிக்லகயில் பதாடர்ந்தாற்நபால் நெர்க்கும் கணித வாக்கிைத்லத எழுத வலியுறுத்துதல். கற்றல் கற்பித்தலில் ஆசிரிைர் விலளைாட்டுமுலறக் கற்றலை இலைத்துக் பகாண்டால் மகிழ்ச்சிைான பாடச் சூழலை உருவாக்கைாம். பரிந்துலைக்கப்பட்ட ேடவடிக்லக குறிப்பு 1. மாைவர்கள் பதாடர்ந்தாற்நபால் நெர்த்தலை, நபாைச் பெய்தல் ேடவடிக்லக வழி நமற்பகாள்ளுதல். 2. 3 மாைவர்கலள வகுப்பின் முன் அலழத்தல். ஒவ்பவாரு மாைவருக்கும் இைண்டு எண்ணுப் பபாருள்கலள வழங்குதல். 3. மாைவர்கள் பதாடர்ந்தாற்நபால் நெர்த்தல் கணித வாக்கிைத்லத எழுத ஆசிரிைர் வழிகாட்டுதல். 4. மாைவர்களிடம் படத்லத வழங்கி அதன் அடிப்பலடயில் பதாடர்ந்தாற்நபால் நெர்த்தல் கணித வாக்கிைத்லத எழுத வழிகாட்டுதல். 2 + 2 + 2 = 6 • திடப்படுத்துவதற்கு ஒருங்கிலைக்கப்பட்ட கற்றல் தைம்: 2.2.1. • திடப்பபாருள்: எண்ணுப் பபாருள், படம் மற்றும் எண் நகாடு • பதாடர்ந்தாற்நபால் நெர்த்தல் என்பலதப் பபருக்கல் கருத்துருவுடன் பதாடர்புப்படுத்துதல். • எடுத்துக்காட்டுப் பயிற்சித்தாள்: பயிற்சித்தாள் 39.


MOBIM கணிதம் ஆண்டு 1 105 5. ஐந்து ஐந்தாக மற்றும் பத்துப் பத்தாக பதாடர்ந்தாற்நபால் நெர்த்தல் கணித வாக்கிைத்லத எழுத ேடவடிக்லக 4ஐ பதாடர்ந்து நமற்பகாள்ளுதல். 4 + 4 + 4 + 4 = I6 பாடநூல் பைன்பாடு (Jilid 1): பக்கம் 112 ேடவடிக்லக நூல் பைன்பாடு (Jilid 1): பக்கம் 118


MOBIM கணிதம் ஆண்டு 1 106 பயிற்சித்தாள் 39 பபயர்:____________________ வகுப்பு:___________ கணித வாக்கிைத்லத எழுதுக. I) 2) 3) 4) 2 + 2 + 2 = 6 எடுத்துக்காட்டு:


MOBIM கணிதம் ஆண்டு 1 107 தறைப்பு : அடிப்பறட விதிகள் பரிந்துறைக்கப்பட்ட மநைம்: 120 நிமிடம் உள்ளடக்கத் தைம் : 2.6 பதாடர்ந்தாற்மபால் கழித்தல். கற்ைல் தைம் : 2.6.1 இைண்டு இைண்டாக, ஐந்து ஐந்தாக, பத்துப் பத்தாக மற்றும் நான்கு நான்காகத் பதாடர்ந்தாற்மபால் கழித்தல் கணித வாக்கியத்றத எழுதுவர். கற்ைல் கற்பித்தல் விளக்கம் : கழித்தல் பதாடர்பான காபணாலிறய ஒளிபைப்பி, கற்ைல் கற்பித்தல் நடவடிக்றகறயத் பதாடங்குதல். i. இைண்டு இைண்டாக, ii. ஐந்து ஐந்தாக, iii. பத்துப் பத்தாக, iv. நான்கு நான்காக. 20க்குட்பட்ட எண்களில் மாணவர்கள் பதாடர்ந்தாற்மபால் கழித்தல் விதிறயப் புரிந்துக் பகாள்ளல் மவண்டும். கற்ைல் கற்பித்தலில் எண் மகாட்றடப் பயன்படுத்துவறத வலியுறுத்துதல். கற்ைல் கற்பித்தலில் ஆசிரியர் விறளயாட்டு முறைக்கற்ைறை இறணத்துக் பகாண்டால் மகிழ்ச்சியான பாடச் சூழறை உருவாக்கைாம். மாணவர்கள் 100க்குட்பட்ட எண்களிைான கழித்தல் கணக்குகளின் அடிப்பறட விதிறய அறடந்திருப்பறத உறுதி பசய்தல். பரிந்துறைக்கப்பட்ட நடவடிக்றக குறிப்பு 1. மாணவர்களுக்கு எண்ணுப்பபாருள்கறளக் பகாண்டு பதாடர்ந்தாற்மபால் கழித்தறை, மபாைச் பசய்தல் உத்தியின் வழி விளக்குதல். 2. மாணவர்களுக்கு 20வறையிைான எண் மகாடு அட்றடறயக் மகள்வியுடன் பகாடுத்தல் (பயிற்சித்தாள் 40). 3. மாணவர்கள் குழுவில் எண் மகாடு அட்றடறயப் பயன்படுத்திக் மகள்விகளுக்குத் தீர்வு கண்டு விறட எழுதுதல். 4. கைந்துறையாடுதல். • ஆசிரியர் ஏற்புறடய மற்ை பபாருள்கறளப் பயன்படுத்துதல். • எடுத்துக்காட்டுப் பயிற்சித்தாள்: பயிற்சித்தாள் 40 • காபணாலி பிறணப்பு: பதாடர்ந்தாற்மபால் கழித்தல் https://youtu.be/rL3Lpr4tG8A பாடநூல் பயன்பாடு (Jilid 1): பக்கம் 113 நடவடிக்றக நூல் பயன்பாடு (Jilid 1): பக்கம் 119


MOBIM கணிதம் ஆண்டு 1 108 பயிற்சித்தாள் 40 பபயர்:___________________ வகுப்பு:__________ கணித வாக்கியத்றத எழுதுக. எடுத்துக்காட்டு: : I) 2) 3) 4) II I2 I3 I4 I5 I6 I7 I8 I9 20 0 I 2 3 4 5 6 7 8 9 I0 I5 - 5 - 5 = 5 I6 - 4 - 4 = I0 - 2 - 2 = I0 - 5 - 5 = II I2 I3 I4 I5 I6 I7 I8 I9 20 0 I 2 3 4 5 6 7 8 9 I0 II I2 I3 I4 I5 I6 I7 I8 I9 20 0 I 2 3 4 5 6 7 8 9 I0 II I2 I3 I4 I5 I6 I7 I8 I9 20 0 I 2 3 4 5 6 7 8 9 I0 20 - I0 - I0 = II I2 I3 I4 I5 I6 I7 I8 I9 20 0 I 2 3 4 5 6 7 8 9 I0


MOBIM கணிதம் ஆண்டு 1 109 தறைப்பு : பின்னம் பரிந்துறைக்கப்பட்ட மநைம்: 120 நிமிடம் உள்ளடக்கத்தைம் : 3.1 இைண்டில் ஒன்று, நான்கில் ஒன்று கருத்துருறவ அறடயாளங்காணுவர். கற்ைல் தைம் : 3.1.1 இைண்டில் ஒன்று, நான்கில் ஒன்று, நான்கில் இைண்டு, நான்கில் மூன்று ஆகிய பின்னங்கறள அறடயாளங்காண்பர். கற்ைல் கற்பித்தல் விளக்கம் : இைண்டில் ஒன்று, அறை, நான்கில் ஒன்று, நான்கில் மூன்று ஆகியவற்றை அறடயாளங்காணுதல். கற்ைல் கற்பித்தறைத் திடப்பபாருறளப் பயன்படுத்தி வட்ட வடிவ பின்னத்றத உருவாக்கும் பசயல்முறை நடவடிக்றக மூைம் இைண்டில் ஒன்று, அறை, நான்கில் ஒன்று, நான்கில் மூன்று ஆகியவற்றை அறடயாளங்கண்டு பதாடங்குதல். கற்ைல் கற்பித்தலில் ஆசிரியர் இைண்டில் ஒன்றும் அறையும் சமம், நான்கில் ஒன்றும் காலும் சமம், நான்கில் மூன்றும் முக்காலும் சமம் என்பறத வலியுறுத்துதல். பரிந்துறைக்கப்பட்ட நடவடிக்றக குறிப்பு 1. மாணவர்களிடம் பவவ்மவறு வண்ணங்களிைான இரு தாள்கறள வழங்குதல். 2. மாணவர்கள் பகாடுக்கப்பட்ட இரு தாள்களிலும் வட்ட வடிவத்திைான பின்னத்றத உருவாக்க வழிகாட்டுதல். எடுத்துக்காட்டு: 3. மாணவர்கள் பகாடுக்கப்பட்ட படமுறைக்மகற்ப நடவடிக்றகறயத் பதாடர்தல்: படி 1: படி 2: ● வட்டத்திைான பின்னத்றத உருவாக்கும் நடவடிக்றகயின் வழி இைண்டில் ஒன்று, அறை, நான்கில் ஒன்று, கால், நான்கில் மூன்று, முக்கால் ஆகியவற்றை அறடயாளங்காணுதல். குறிப்பு: ● திடப்பபாருள்கள்: வண்ணத்தாள், அளவுமகால், கத்தரிக்மகால். ● திடப்படுத்துவதற்கு ஒருங்கிறணக்கப்பட்ட கற்ைல் தைம்: 3.2.1 ● எடுத்துக்காட்டுப் பயிற்சித்தாள்: பயிற்சித்தாள் 41 - 43. ● காபணாலி பிறணப்பு: வட்டத்றத உருவாக்குதல் Didik TV KPM: Pecahan Tahap 2 https://www.youtube.com/watch?v=vcQSH B7Pg7I


MOBIM கணிதம் ஆண்டு 1 110 படி 3: படி 4: 4. மாணவர்கள் இைண்டில் ஒன்று, அறை, நான்கில் ஒன்று, கால், நான்கில் மூன்று, முக்கால் ஆகிய பசாற்கறள எழுத்துக்கூட்டி எழுத்தால் எழுதுதல். பாடநூல் பயன்பாடு (Jilid 2): பக்கம் 1 – 11 நடவடிக்றக நூல் பயன்பாடு (Jilid 2): பக்கம் 1 – 8


MOBIM கணிதம் ஆண்டு 1 111 பயிற்சித்தாள் 4I பபயர்:__________________ வகுப்பு:___________ படத்றத பவட்டி, ஒட்டுக. அறை இைண்டில் ஒன்று


MOBIM கணிதம் ஆண்டு 1 112 பயிற்சித்தாள் 42 பபயர்:______________ வகுப்பு:___________ படத்றத பவட்டி, ஒட்டுக. கால் நான்கில் ஒன்று


MOBIM கணிதம் ஆண்டு 1 113 பயிற்சித்தாள் 43 பபயர்:_____________________ வகுப்பு:___________ படத்றத பவட்டி, ஒட்டுக. முக்கால் நான்கில் மூன்று


MOBIM கணிதம் ஆண்டு 1 114


MOBIM கணிதம் ஆண்டு 1 115 தலைப்பு : பைம் பரிந்துலைக்கபட்ட நேைம்: 60 நிமிடம் உள்ளடக்கத் தைம் : 4.1 நோட்டு மற்றும் சில்ைலறக் காசு கற்றல் தைம் : 4.1.2 பைத்தின் மதிப்லபப் பிைதிநிதித்தல். கற்றல் கற்பித்தல் விளக்கம் : நிைல்படுத்தப்பட்ட உள்ளடக்கம்: 1. RM1 வலையிைான பென். 2. RM10 வலையிைான நோட்டுகள் கற்ைல் கற்பித்தறை உண்றமயான பசன், மநாட்டு ஆகியவற்றின் மதிப்றபக் கூறித் பதாடங்குதல். கற்ைல் கற்பித்தலில் ஆசிரியர் 'RM' மற்றும் 'பசன்' இல் உள்ள பணத்தின் மதிப்றபக் கண்டறிதல் மற்றும் RM 10 வறையிைான மதிப்றபக் பகாண்ட பண மநாட்டுகள் மற்றும் சில்ைறைக் காசு கைறவறயக் குறிப்பிடுவது மபான்ை கணிதச் பசயற்பாங்கு மற்றும் கணிதத் திைன்களின் அறடவுநிறைறய வலியுறுத்துதல். கற்ைல் கற்பித்தலில் ஆசிரியர் விறளயாட்டுமுறைக் கற்ைறை இறணத்துக் பகாண்டால் மகிழ்ச்சியான பாடச் சூழறை உருவாக்கைாம். மாணவர்கள் மமைசிய நாணயத்தின் பணமநாட்டுகறளயும் சில்ைறைக் காசுகறளயும் அறிந்த பிைமக, பணத்தின் மதிப்றபக் கற்றுக் பகாடுப்பறத உறுதி பசய்ய மவண்டும். பரித்துலைக்கப்பட்ட ேடவடிக்லக குறிப்பு 1. மாணவர்கள் ஆசிரியர் காண்பிக்கும் சில்ைறைக் காசு மற்றும் பண மநாட்டின் மதிப்றபக் கூறுதல். 2. மாணவர்கள் சில்ைறைக் காசுகறளச் சிறிய மதிப்பிலிருந்து பபரிய மதிப்பிற்கு அடுக்குதல். எடுத்துக்காட்டு: 3. மாணவர்கள் பணமநாட்டுகறளச் சிறிய மதிப்பிலிருந்து பபரிய மதிப்பிற்கு அடுக்குதல். எடுத்துக்காட்டு: RM1 RM5 RM10 4. மாணவர்களுக்கு ‘RM’ மற்றும் பசன் பணத்தின் மதிப்றபப் பிைதிநிதிப்பறத அறிமுகப்படுத்துதல். 5. மாணவர்கள் ‘RM’ மற்றும் பசன்னின் பண மதிப்றபப் பிைதிநிதிக்கும் திைறன அறடந்த பிைகு, RM10க்குட்பட்ட மதிப்றபப் பபை இறணக்கப்படும் சில்ைறைக் காறசயும் பணமநாட்றடயும் அறிமுகப்படுத்துதல். ● உண்லமைான பைத்லதப் பைன்படுத்துதல். ● பைத்தின் மதிப்லப இலைத்து நபாைச் பெய்தல் ேடவடிக்லகலை நமற்பகாள்ளுதல். ● மாைவர்கள் பைத்தின் மதிப்லபச் சீனமணிச்ெட்டத்தில் காட்ட ஊக்குவித்தல். ● திடப்பபாருள்: உண்றமயான பைம், மாதிரிப் பைம். ● பைத்தின் மதிப்லபக் காட்ட சீன மணிச்ெட்டம் 4:1ஐப் பைன்படுத்துதல். ● காபைாலி பிலைப்பு: Didik TV KPM : oh…. Duit saya https://www.youtube.com/watch?v= G5uTPRaAuVs பாடநூல் பயன்பாடு (Jilid 2): பக்கம் 18 - 23 நடவடிக்றக நூல் பயன்பாடு (Jilid 2): பக்கம் 12 - 17


MOBIM கணிதம் ஆண்டு 1 116 தலைப்பு : பைம் பரிந்துலைக்கபட்ட நேைம்: 60 நிமிடம் உள்ளடக்கத் தைம் : 4.1 நோட்டு மற்றும் சில்ைலறக் காசு கற்றல் தைம் : 4.1.3 பைத்லத மாற்றுவர்: (அ) RM1 வலையிைான சில்ைலறக் காசு (ஆ) RM10 வலையிைான நோட்டுகள் கற்றல் கற்பித்தல் விளக்கம் : நிைல்படுத்தப்பட்ட உள்ளடக்கம்: 1. RM1 வலையிைான சில்ைலறக் காசு. 2. RM10 வலையிைான நோட்டுகள். கற்றல் கற்பித்தலை, மாைவர்கள் எழுதுபைலகயில் ஒட்டப்பட்டிருக்கும் அச்சிடப்பட்ட பபரிை அளவிைான சில்ைலறக் காசுகளின் மதிப்பிற்குச் ெமமான உண்லமைான சில்ைலறக் காசுகலள காண்பித்தும் அது பதாடர்பான பைநோட்டுகளின் பைன்பாட்லடக் பகாண்டும் பதாடங்குதல். கற்றல் கற்பித்தலின் நபாது சில்ைலறக் காசுகலள RM1க்கு மாற்றுதல், பைநோட்டுகலளயும் சில்ைலறக் காசுகலளயும் பகாண்டு RM10க்கு மாற்றுதல் நபான்ற பெைற்பாங்கு, திறன் அலடவுநிலைலை வலியுறுத்துதல். கற்றல் கற்பித்தலில் ஆசிரிைர் விலளைாட்டுமுலறக் கற்றலை இலைத்துக் பகாண்டால் மகிழ்ச்சிைான பாடச் சூழலை உருவாக்கைாம். மாைவர்களுக்குப் பணத்றத மாற்றுதறைக் கற்பிப்பதற்கு முன் 'RM' மற்றும் பசன்னில் பண மதிப்பின் பிைதிநிதித்துவத்றத அறடந்திருப்பறத உறுதி பசய்தல். பரித்துலைக்கப்பட்ட ேடவடிக்லக குறிப்பு 1. மாைவர்கள் இலைைைாக அமர்தல். 2. ஒவ்பவாரு இலைைருக்கும் மாதிரி சில்ைலறக் காசுகலள வழங்குதல். 3. மாைவர்கள் ஆசிரிைர் எழுதும்/கூறும் பை மதிப்பிற்கு ஏற்றவாறு சில்ைலறக் காசுகலளக் காண்பித்தல். 4. மாைவர்கள் எழுதுபைலகயில் உள்ள பைமதிப்பிற்கு ஏற்றவாறு அச்சிடப்பட்ட சில்ைலறக் காசுகலள ஒட்டுதல். எடுத்துக்காட்டு: 5. இநத ேடவடிக்லகலை RM10 பைநோட்லட மாற்ற மீண்டும் நமற்பகாள்ளுதல். 6. மாைவர்கள் பைத்லத மாற்றும் திறலன அலடந்த பிறநக, சில்ைலறக் காசுகள் மற்றும் பைநோட்டுகளின் இலை முலறகலள அறிமுகப்படுத்துதல். ● சில்ைலறக் காசுகலளப் பை இலைகளில் மாற்றுதல். ● பைத்தின் மாற்றம் என்பது ெமமான பைமதிப்லபக் பகாடுத்தலும் பபறுதலும் ஆகும். ● திடப்பபாருள்: மாதிரி சில்ைலறக் காசு/பைநோட்டு, அச்சிடப்பட்ட சில்ைலறக் காசு/ பபரிை அளவிைான பைநோட்டு. ● காபைாலி பிலைப்பு: Didik TV KPM: oh….. Duit saya https://www.youtube.com/watch?v= G5uTPRaAuVs பாடநூல் பயன்பாடு (Jilid 2): பக்கம் 21 – 23 நடவடிக்றக நூல் பயன்பாடு (Jilid 2): பக்கம் 18 – 20


MOBIM கணிதம் ஆண்டு 1 117 தலைப்பு : பைம் பரிந்துலைக்கப்பட்ட நேைம்: 120 நிமிடம் உள்ளடக்கத் தைம் : 4.2 பை மூைதனமும் நெமிப்பும் கற்றல் தைம் : 4.2.1 பைத்தின் மூைத்லதயும் நெமிப்லபயும் அலடைாளங்காண்பர். கற்றல் கற்பித்தல் விளக்கம் : நிைல்படுத்தப்பட்ட உள்ளடக்கம்: 1. RM10 வலையிைான பைத்லத அலடைாளம் காண்பர். 2. பைத்தின் மூைத்லதயும் நெமிப்லபயும் பெைவிலனயும் அலடைாளம் கண்டு பதிவு பெய்வர். கற்றல் கற்பித்தலை, மாைவர்களிடம் லகச்பெைவு பைம் பெைவினம் பற்றிை நகள்விகள் நகட்டுத் பதாடங்குதல். பிறகு, ஆசிரிைர் பை மூைதனத்லதயும் நெமிப்லபயும் பதாடர்புப்படுத்துதல். கற்றல் கற்பித்தலின் நபாது, ஆசிரிைர் பைத்லத எண்ணுதல், பைத்லத எழுதுதல், பைத்தில் நெர்த்ததல், கழித்தல் உள்ளடக்கிை பெைற்பாங்கு, திறன் அலடவுநிலைலை உறுதிப்படுத்துதல். திட்டப் பணி அடிப்பலட முலறக் கற்றலை இலைத்துக் பகாண்டால் மகிழ்ச்சிைான பாடச் சூழலை உருவாக்கைாம். பரித்துலைக்கப்பட்ட ேடவடிக்லக குறிப்பு 1. ஆசிரிைர் மாைவர்களிடம் லகச்பெைவு பைத்லதப் பற்றிக் கைந்துலைைாடுதல். i. லகச்பெைவு பைம் எவ்வளவு? ii. என்ன வாங்கினாய்? iii. எவ்வளவு பைம் பெைவு பெய்தாய்? 2. ஆசிரிைர் மாைவர்களிடம், லகச்பெைவு பைத்லதத் தவிை நவறு எந்த வலகயில் பைத்லதப் பபறைாம் எனக் நகள்விகள் நகட்டல். (எடுத்துக்காட்டு: தீபாவளி அன்பளிப்பு) 3. ஆசிரிைர் நெமிப்லபப் பற்றி விளக்குதல். 4. மாணவர்களுடன் சற்று முன் கைந்துறையாடியவற்றைப் பணத்தின் மூைம், மசமிப்பு, மற்றும் பசைவுகளுடன் பதாடர்புப்படுத்த ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டுதல். (மாணவர்களின் அன்ைாடச் சூழறைப் பயன்படுத்துவது சிைப்பு) 5. மாணவர்களுக்குப் பணத்தின் மூைத்றத ஒட்டிய காபணாலிறயக் காண்பித்தல் (ஆண்டு1). எடுத்துக்காட்டு: https://www.youtube.com/watch?v=eSux1iVURv8 6. மாணவர்கறளக் பகாடுக்கப்பட்ட வட்டக்குறிவறைவில் பணத்தின் மூைத்றதயும் மசமிப்றபயும் கூைப் பணித்தல். எடுத்துக்காட்டு: 7. ஆசிரியர் தயாரித்த சூழல் அட்றடறய மாணவர்களுக்கு வழங்குதல். ● மாணவர்களின் அறடறவ மதிப்பீடு பசய்ய திட்டப்பணி அடிப்பறடயிைான (சிறு திட்டப்பணி) நடவடிக்றகறய மமற்பகாள்ளுதல். ● திடப்படுத்துவதற்கு ஒருங்கிறணக்கப்பட்ட கற்ைல் தைம்: 4.1.1, 4.1.2, 4.1.3, 4.2.2 பணத்தின் மூைம்: பை வழிகளில் பபைப்படும் பணம். எடுத்துக்காட்டு: றகச்பசைவு பணம், பண்டிறக அன்பளிப்பு, பவகுமதி பணம், பரிசுப் பணம் மற்றும் விற்பறன இைாபப் பணம். மசமிப்பு: ஒரு பகுதி பணத்தின் மூைத்றதப் பிரித்துச் மசமித்தல் அல்ைது வருங்காைத்தில் பயன்படுத்துதல். எடுத்துக்காட்டு: குறிப்பிட்ட அன்ைாடக் றகச்பசைவு பணத்றதப் பிரித்து உண்டியலில் மசமித்தல். பசைவு: மசமிப்புத் பதாறக மபாக, மீதப் பணத்றதச் பசைவழித்தல். எடுத்துக்காட்டு: மசமிப்புத் பதாறக மபாக, மீதப் பணத்றதக் பகாண்டு பபாருள் வாங்குதல். ● சிந்தறன வறைபடம் /மனமவாட்டவறை: வட்ட வரிபடம், மனமவாட்ட வரிபடம், அட்டவறண மபான்ைவற்றைத்


MOBIM கணிதம் ஆண்டு 1 118 எடுத்துக்காட்டு: 8. மாணவர்கள் பவண்பைறகயில் உள்ள அட்டவறணயில் சூழல் அட்றடகறள இறணக்கப் பணித்தல். எடுத்துக்காட்டு: 9. ஒவ்பவாரு விறடகறளயும் கைந்துறையாடுதல். எடுத்துக்காட்டு: ஏன் நீங்கள் றகச்பசைவு பணத்றதச் மசமிப்பு மூைதனம் என்று கூறுகிறீர்கள்? 10. மாணவர்கறள ஆசிரியர் சிை குழுக்களாகப் பிரித்துத், தயார் பசய்த சிறு அளவிைான பசயல்திட்டத்றத வழங்குதல். பரிந்துறைக்கப்பட்ட பசயல்திட்டம்: மாணவர்கள் பணத்தின் மூைம் மற்றும் மசமிப்பு ஒட்டிய சிந்தறன படக்கருவிகள் பகாண்டு திைட்மடடு தயாரித்தல். எடுத்துக்காட்டு: (பாடநூல் Jilid 2, பக்கம் 24ஐக் காண்க) 11. மாணவர்களுக்கு எடுத்துக்காட்றட விளக்குதல்: சுய மசமிப்பு, பசைவினம் பதாடர்பான குறிப்பு. எடுத்துக்காட்டு: மசமிப்பு, பசைவின குறிப்பு 12. மாணவர்கள் அவைவர் அன்ைாடப் பணத்தின் மூைம், மசமிப்பு, பசைவு ஆகியவற்றை விளக்குதல். தகவல்கறளச் மசகரிக்கவும் குறிப்பிடவும் பயன்படுத்துதல். ● வைவு பசைவுகறளக் குறித்து றவத்தல். ● காபணாலி பிறணப்பு: Didik TV KPM: Sumber Kewangan Tahun 1 https://www.youtube.com/watch?v=e Sux1iVURv8 அப்பா அகிைனுக்குக் றகச்பசைவு பணம் பகாடுத்தார். அகிைன் பணத்றத உண்டியலில் மசமித்தான்.


MOBIM கணிதம் ஆண்டு 1 119 13. மாணவர்களுக்குத் தனியாள் முறையில் ஆசிரியர் தயார் பசய்த சிறு அளவிைான பசயல்திட்டத்றத வழங்குதல். பரிந்துறைக்கப்பட்ட பசயல்திட்டம்: மாணவர்கள் அன்ைாட வைவு பசைவு குறிப்புப் புத்தகத்றதத் தயார் பசய்தல். 14.மாணவர்கள் தாங்கள் நிறைவு பசய்த பசயல்திட்டத்றத வகுப்பில் பறடத்தல்; கைந்துறையாடுதல். பாடநூல் பயன்பாடு (Jilid 2): பக்கம் 28 - 32 நடவடிக்றக நூல் பயன்பாடு (Jilid 2): பக்கம் 28 – 32


MOBIM கணிதம் ஆண்டு 1 120 தலைப்பு : பைம் பரிந்துலைக்கப்பட்ட நேைம்: 120 நிமிடம் உள்ளடக்கத் தைம் : 4.3 பிைச்ெலனக் கைக்கு கற்றல் தைம் : 4.3.1 நெர்த்தல், கழித்தல் ஆகிைவற்லற உள்ளடக்கிை பைம் பதாடர்பான அன்றாட பிைச்ெலனக் கைக்குகளுக்குத் தீர்வு காண்பர். கற்றல் கற்பித்தல் விளக்கம் : நிைல்படுத்தப்பட்ட உள்ளடக்கம்: 1. RM10 வலையிைான பைமதிப்லபப் பிைதிநிதித்தல். 2. RM10 வலையிைான கழித்தல் உள்ளடக்கிை பைம் பதாடர்பான அன்றாடப் பிைச்ெலனக் கைக்குகளுக்குத் தீர்வு காணுதல். கற்ைல் கற்பித்தறை RM10 வறையிைான பண மதிப்றபப் பிைதிநிதிப்பதுடன் RM10 வறையிைான பணத்தில் கழித்தலுடன் பதாடங்குதல். கற்ைல் கற்பித்தலின் மபாது, ஆசிரியர் பணத்தில் கழித்தல் பசயற்பாங்கு, கணிதத் திைனில் பணத்றத எண்ணுதல், எழுதுதல், கழித்தல் மபான்ைவற்றை வலியுறுத்துதல். கற்ைல் கற்பித்தலில் ஆசிரியர் பிைச்சறன பதாடர்பான கணக்குகறள இறணத்துக் பகாண்டால் மகிழ்ச்சியான பாடச் சூழறை உருவாக்கைாம். மாணவர்கள் 10, 18, 50 மற்றும் 100க்குட்பட்ட கழித்தல் திைறன அறடந்துவிட்டனர் என்பறத உறுதி பசய்த பின்னமை, பணம் பதாடர்பான கழித்தல் பிைச்சறனக் கணக்குகறளக் கற்பிக்க மவண்டும். பரித்துலைக்கப்பட்ட ேடவடிக்லக குறிப்பு 1. மாணவர்களுக்கு ஆசிரியர் பணம் பதாடர்பான ஒரு சூழறை வழங்குதல். எடுத்துக்காட்டு: அலியிடம் றகச்பசைவு பணம் RM5 இருந்தது. 2. மாணவர்கறளச் சில்ைறைக் காசுகள் அல்ைது பணமநாட்டுகள் பகாண்டு அந்தப் பண மதிப்றபப் பிைதிநிதிக்கப் பணித்தல். எடுத்துக்காட்டு: மாணவர்கள் RM5ஐ RM1 மநாட்டுகள் பகாண்டு பிைதிநிதித்தல் 3. மாணவர்கள் சரியான சில்ைறைக் காசுகள் அல்ைது பணமநாட்டுகள் பகாண்டு அந்தப் பண மதிப்றபப் பிைதிநிதிக்கைாம். 4. மாணவர்களுக்குப் பணம் பதாடர்பான படத்றதயும் அன்ைாடச் சூழறையும் தயார் பசய்தல். ● பணத்தின் மதிப்றபப் பிைதிநிதிக்கும் நடவடிக்றககறளப் பயன்படுத்தி, எண்ணுதல் பசயற்பாங்றகயும் மீதப் பணத்றதயும் கண்டறிதல். ● திடப்படுத்துவதற்கு ஒருங்கிறணக்கப்பட்ட கற்ைல் தைம்: 4.1.2, 4.1.3, 4.2.1. ● திடப்பபாருள்: மாதிரி சில்ைறைக் காசு, பணமநாட்டு. ● எண் மகாடு மற்றும் சீனமணிச்சட்டம் 4:1 ஐ கழித்தல் விதிகளுக்குப் பயன்படுத்தைாம்.


MOBIM கணிதம் ஆண்டு 1 121 எடுத்துக்காட்டு: 5. மாைவர்களுக்கு அன்றாடச் சூழலைபைாட்டிை பைம் பதாடர்பான படத்லதக் பகாடுத்தல். எடுத்துக்காட்டு: அலி பபாரித்த நகாழிலை வாங்கினான். 6. மாைவர்கள் மீதம் உள்ள லகப்பைத்லத எண்ணி பமாத்தத்லதக் குறிப்பிடுதல். எடுத்துக்காட்டு: அலி RM2க்குப் பபாரித்த நகாழிலை வாங்கினான். அலியிடம் மீதம் RM3 இருந்தது. 7. மாைவர்களுக்குக் கழித்தல் விதிலைக் பகாண்ட கணித வாக்கிைத்லத எழுத வழிகாட்டுதல். எடுத்துக்காட்டு: 8. மாைவர்கலள நேர்வரிலெயில் எழுதப் பணித்தல். எடுத்துக்காட்டு: 9. மாைவர்கலள நேர்வரிலெயில் பைம் பதாடர்பான கழித்தலுக்குத் தீர்வு காைப் பணித்தல். 10. மாைவர்கள் ஆசிரிைர் தைார் பெய்த ேடவடிக்லககலளக் குழுவாக நமற்பகாள்ளுதல். எடுத்துக்காட்டு: ஆசிரிைர் கழித்தல் பதாடர்பான அன்றாடச் சூழலைபைாட்டிை அட்லடகலளத் தைார் பெய்தல். RM5 – RM2 = RM3 இனிைாளிடம் RM3 இருந்தது. அவள் ஓர் அணிச்ெல் வாங்கினாள்.


MOBIM கணிதம் ஆண்டு 1 122 11. மாைவர்கள் கணித வாக்கிைத்லத நேர்வரிலெயில் எழுதி தீர்வு காணுதல். 12. மாைவர்களின் பலடப்லபக் கைந்துலைைாடுதல். பாடநூல் பயன்பாடு (Jilid 2): பக்கம் 28 - 32 நடவடிக்றக நூல் பயன்பாடு (Jilid 2): பக்கம் 28 - 32 கதிைவனிடம் RM2 இருந்தது. அவன் ஒரு பைாட்டி வாங்கினான்.


MOBIM கணிதம் ஆண்டு 1 123 தலைப்பு : காைமும் நேைமும் பரிந்துலைக்கபட்ட நேைம்: 120 நிமிடம் உள்ளடக்கத் தைம் : 5.1 ோள் மற்றும் மாதம் கற்றல் தைம் : 5.1.1 ஒரு ோளிலுள்ள நேைத்லதக் குறிப்பிடுவர். 5.1.2 ஒரு ோளிலுள்ள ேடவடிக்லககலள வரிலெக்கிைமமாகக் குறிப்பிடுவர். கற்றல் கற்பித்தல் விளக்கம் : நிைல்படுத்தப்பட்ட உள்ளடக்கம்: 1. ேடவடிக்லககளின் படத்லத அறிமுகப்படுத்துதல். 2. ஓவ்பவாரு ேடவடிக்லகலைக் குறிக்கும் நேைத்தின் பொற்கலள அறிமுகப்படுத்துதல். 3. நேை அட்லடலை அறிமுகப்படுத்துதல். கற்றல் கற்பித்தலைக் காலை, மதிைம், மாலை மற்றும் இைவு நேைத்திற்கு ஏற்ப ேடவடிக்லகலைக் காண்பித்து, ஒவ்பவாரு நேைத்லதக் குறிக்கும் பொற்கலளயும் அலவ பதாடர்பான ேடவடிக்லககலளயும் அறிமுகப்படுத்தித் பதாடங்கைாம். ஆசிரிைர் விலளைாட்டுமுலறக் கற்றலை இலைத்துக் பகாண்டால் மகிழ்ச்சிைான பாடச் சூழலை உருவாக்கைாம். பரித்துலைக்கப்பட்ட ேடவடிக்லக குறிப்பு 1. மாைவர்கள் இலெயுடனும் பாடல் வரிகளின் துலையுடனும் ‘காலை……' எனும் பாடலைப் பாடுதல். 2. மாைவர்கள் படத்தில் காட்டப்படும் ேடவடிக்லகயின் அடிப்பலடயில் காைத்லதக் குறிப்பிடுதல். 3. மாைவர்கள் காைம் பதாடர்பான விடுபட்ட எழுத்துகலள நிைப்புதல். எடுத்துக்காட்டு: 4. மாைவர்கள் இருவைாக இலைந்து, ேடவடிக்லக பட அட்லடலை ஏற்ற காைத்துடன் இலைத்தல். எடுத்துக்காட்டு: குறிப்பு: • திடப் பபாருள்: ேடவடிக்லக படம், பொல்ைட்லட, காை அட்லட, கடித உலற. • எடுத்துக்காட்டுப் பயிற்சித்தாள்: பயிற்சித்தாள் 44 – 45 • காபைாலி பிலைப்பு: Didik TV KPM: காைமும் நேைமும் ஆண்டு 1 https://youtu.be/n7UAKdLRcrg காைமும் நேைமும் Didik TV KPM: காைமும் நேைமும் படிநிலை 1 https://youtu.be/9Ybvo5dGwl8 கா ____ இைவு


MOBIM கணிதம் ஆண்டு 1 124 5. மாைவர்கள் இருவைாக இலைந்து, ேடவடிக்லக பட அட்லடலை ஏற்ற நேைத்துடன் இலைத்தல். எடுத்துக்காட்டு: 6. மாைவர்கள் குழுமுலறயில் பகாடுக்கப்பட்ட ேடவடிக்லக படங்கலளச் ெரிைான காைத்துடன் வரிலெக்கிைமமாக அடுக்குதல். பாடநூல் பயன்பாடு (Jilid 2): பக்கம் 34 - 36 நடவடிக்றக நூல் பயன்பாடு (Jilid 2): பக்கம் 33 - 35 இைவு மணி 8:30


MOBIM கணிதம் ஆண்டு 1 125 பயிற்சித்தாள் 44 பபயர்: ____________________ வகுப்பு: ___________ நடவடிக்றககறளச் சரியான காைத்துடன் இறணத்திடுக. இைவு மாறை மதியம் காறை


MOBIM கணிதம் ஆண்டு 1 126 பயிற்சித்தாள் 45 பபயர்: ____________________ வகுப்பு: ___________ காைத்திற்கு ஏற்ைவாறு நடவடிக்றகறய பவட்டி ஒட்டுக.


MOBIM கணிதம் ஆண்டு 1 127 இைவு மணி 8:00 மதியம் மணி I2:30 காறை மணி 7:00 மாறை மணி 6:00


MOBIM கணிதம் ஆண்டு 1 128 தலைப்பு : காைமும் நேைமும் பரிந்துலைக்கப்பட்ட நேைம்: 60 நிமிடம் உள்ளடக்கத் தைம் : 5.1 ோள் மற்றும் மாதம் கற்றல் தைம் : 5.1.3 ஒரு வாைத்திலுள்ள ோள்கலளப் பபைரிடுவர். கற்றல் கற்பித்தல் விளக்கம் : நிைல்படுத்தப்பட்ட உள்ளடக்கம்: 1. ோள்கலள வரிலெக்கிைமமாகக் கூறுதல் 2. ோள்கலள எழுத்தால் முதல்ோலளயும் (நேற்று) மறுோலளயும் (ோலள) எழுதுதல். 3. நேற்லறயும் ோலளயும் அலடைாளம் காணுதல். கற்றல் கற்பித்தலை, ோள்கலள வரிலெப்படுத்திக் கூறி அவற்லறச் ெரிைாக எழுதுவதன் வழி பதாடங்குதல். பதாடக்கமாக, ஆசிரிைர் நேற்று, இன்று, ோலள நபான்ற குறிப்பிட்ட பொற்கலள வலியுறுத்துதல். கற்றல் கற்பித்தலில் ஆசிரிைர் விலளைாட்டு முலறக்கற்றலை இலைத்துக் பகாண்டால் மகிழ்ச்சிைான பாடச் சூழலை உருவாக்கைாம். பரிந்துலைக்கப்பட்ட ேடவடிக்லக குறிப்பு 1. 7 மாைவர்களிடம் ஒரு வாைத்தில் உள்ள ோள்கலளக் குறிக்கும் அட்லடலை வழங்கி வரிலெக்கிைமமாக வகுப்பின் முன் நிற்க லவத்தல். 2. மாைவர் குழுவில், ோள் அட்லடகலள வரிலெக்கிைமமாக அடுக்குதல். 3. மாைவர்கள் ஆசிரிைர் நகட்கும் நகள்விகளுக்குப் பதிைளித்தல். எடுத்துக்காட்டு: பள்ளிச் ெலபகூடுதல் எந்த ோளில் ேலடபபறும்? 4. மாைவர்கள் ஆசிரிைர் நகட்கும் நகள்விகளுக்கு வாய்பமாழிைாகப் பதில் கூறுதல். எடுத்துக்காட்டு: இன்று என்ன ோள்? ோலள என்ன ோள்? நேற்று என்ன ோள்? ெனிக்கிழலமக்குப் பின் வரும் ோளின் பபைலைக் கூறுக. • வாைத்தின் முதல் ோள் ஞாயிற்றுக் கிழலம ஆகும். ● திடப் பபாருள்: காகிதத் தட்டு, லமத்தூவல், ோள் அட்லட, காகித உலற. ● எடுத்துக்காட்டுப் பயிற்சித்தாள்: பயிற்சித்தாள் 46, 47. • ஆசிரிைர் மாைவர்களின் சூழலுக்கு ஏற்ப ேடவடிக்லககலளப் பல்வலகப்படுத்தைாம். ● காபைாலி பிலைப்பு: Didik TV KPM: Waktu dan Hari https://youtu.be/1yJDTnhgqL4 பாடநூல் பைன்பாடு (Jilid 2): பக்கம் 38 ேடவடிக்லக நூல் பைன்பாடு (Jilid 2): பக்கம் 37


MOBIM கணிதம் ஆண்டு 1 129 பயிற்சித்தாள் 46 பபைர்:___________________ வகுப்பு:___________ ோள்களின் பபைலை வரிலெக்கிைமமாக நிலறவு பெய்க. எடுத்துக்காட்டு: I) 2) 3) பசவ்வாய் வியாழன் ஞாயிறு திங்கள் ஞாயிறு பவள்ளி புதன் வியாழன்


MOBIM கணிதம் ஆண்டு 1 130 பயிற்சித்தாள் 47 பபைர்:________________ வகுப்பு:___________ பகாடுக்கப்பட்ட நகள்விகளுக்கான ெரிைான விலடலைக் கண்டறிந்து, இலைத்து, அவற்லற முழுலமப்படுத்துக. ெனிக்கிழலமக்குப் பிறகு என்ன கிழலம? இன்று விைாழக்கிழலம, ோலள மறுோள் என்ன கிழலம? புதன் கிழலமக்கு முன் என்ன கிழலம? பவள்ளிக்கிழலமக்கு முன் என்ன கிழலம? இன்று விைாழக்கிழலம, நேற்று _______. இன்று புதன் கிழலம, இைண்டு ோள்களுக்குப் பிறகு என்ன கிழலம? பெவ்வா___ விைா___ன் பு___ன் பவ___ளி ___னி ஞா___று


Click to View FlipBook Version