ஈசாப் கைதகள்
நா. மணிவாசன்
© Copyright 2018 by N. Manivasan - All rights reserved.
This document is geared towards providing exact and
reliable information in regards to the topic and issue covered.
The publication is sold with the idea that the publisher is not
required to render accounting, officially permitted, or
otherwise, qualified services. If advice is necessary, legal or
professional, a practiced individual in the profession should
be ordered.
From a Declaration of Principles which was accepted
and approved equally by a Committee of the American Bar
Association and a Committee of Publishers and
Associations.
In no way is it legal to reproduce, duplicate, or
transmit any part of this document in either electronic means
or in printed format. Recording of this publication is strictly
prohibited and any storage of this document is not allowed
unless with written permission from the publisher. All rights
reserved.
The information provided herein is stated to be
truthful and consistent, in that any liability, in terms of
inattention or otherwise, by any usage or abuse of any
policies, processes, or directions contained within is the
solitary and utter responsibility of the recipient reader.
Under no circumstances will any legal responsibility or
blame be held against the publisher for any reparation,
damages, or monetary loss due to the information herein,
either directly or indirectly.
Respective authors own all copyrights not held by the
publisher.
The information herein is offered for informational
purposes solely, and is universal as so. The presentation of
the information is without contract or any type of guarantee
assurance.
The trademarks that are used are without any consent, and
the publication of the trademark is without permission or
backing by the trademark owner. All trademarks and brands
within this book are for clarifying purposes only and are the
owned by the owners themselves, not affiliated with this
document.
அைனவ க் ம் சமநீதி
மாறற் ா க் இடம் தராேத
அன்பின் அைழபப் ா ?
வழிபா ம் , கவன ம்
தவ க் த் தணட் ைன உண்
வியதால் வநத் ெகா ைம
ெபாயய் ால் உயிேர ேபான
ஒனெ் றன் உணர்ந்தால் நன்
எைதப்பலி ெகா ப்ப ?
யற்சி தி விைன ஆக் ம்
ைனயின் தநத் ிரம்
காத் க் கிடநத் ால் , கைடசியில் ....
உளள் ைதச் ெசான்னால் ....
கணண் ா
ெசய்த உதவி தி ம்பக் கிைடக் ம்
அடங்கிய ஆணவம்
ஆநை் தயின் ஆதங்கம்
ஒளிநத் இடத்தி ம் உயி க்
ஆபத்
ஆபத்தில் ஓ ய நணப் ன்
க ைத நாயானால் .....
நாயக் ் ணம் ஏன் ?
சி ம் ம் உத ம்
ஆைமக் வநத் ஆைச
ேதைவயில்லாத அறி ைர
ேராகியின் நட் ேவணட் ாம்
ைற இல்லாதவர் இல்ைல
கரவ் ம் ெகாள்ளாேத
ெகட் க்கார எலிகள்
கர ெசான்ன ரகசியம்
வ கள் ெசால்லிய பாடம்
காகை் க க கானால் ...
ைதயல் ரகசியம்
விதி ம் மதி ம்
பா ம் ளிக் ம்
சிக்கிக் ெகாண்ட ரங்
யார் எனன் ெசானன் ா ம் ...
ைகயில் கிைடத்தைத விடாேத
உயிைர இழநத் ஓநாய்
ஐந்தில் வைளக்காத …
நணப் னால் அறியலாம் .
வ மட் மா ேசவல் ?
இன் ேபாய் என் ம் வராேத !
தவறான வழிகாட்
ஒட் ணண் ிகள்
ெகாடட் ம் அடக்கிய ெகாக்
பைகவ க் அ ளவ் ாய்
நிழலின் அ ைம
ேபராைசயின் ஆபத்
தற்ெப ைம ேவண்டாம்
எதிரிக் இடம் தராேத
வால் இல்லாத நரி
ெசய் நனற் ி மறவாேத
பாடம் ப தத் ஓநாய்
மனிதனாய் வாழ ேவண் ம்
வலிைம மட் ம் ேபாதா
பைழய பைகவேன ேமல்
எ ம்பிலல் ாத நாக் எைத ம்
ேப ம்
அைனவ க் ம் சமநதீ ி
ஒ நகரதத் ில் விவசாயி ஒ வர்
வாழந் ் வந்தார.் அவர் வீட் ல் ஒ
பிரசச் ைன நடந் விடட் . அைத
வழக்கறிஞர் ஒ வரிடம் ெகாண் வந்தார.்
"அய்யா, வடீ ் ல் மா கைளக் கட் த்தான்
ேபாட் ந்ேதன.் அைவ கட் கைள
அ த்ெதறிந் விட் த் ேதாடட் த்தில் ந்
ெச கைள ேமயந் ் விட்ட .''
"அதறெ் கனன் ெசய்ய ேவண் ம்
எனக் ிறாய்" என வழக்கறிஞர் ேகடக் , ''என்
மனச்சாட்சி மிக ம் பாதித் ள்ள . அந்த
வீட் த் ேதாட்டக்காரர் எவவ் ள
பாதித்தி ப்பார் இதனால,் என் மனம்
ேவதைனபப் கிற , பார்தத் ரீ ்களா வநத்
அவசரதத் ில் உண்ைமையக் ற மறந்
விட்ேடன.் " என்றார் விவசாயி.
"சரி உண்ைமையத் ெதளிவாக
அைமதியாகக் ஙக் ள.் அவசரப்பட
ேவணட் ாம்'' என வழக்கறிஞர் ெபா ைம டன்
ேகட்டார். மா ேமய்ந்ததற்
ேதாடட் க்கார க் , மாட் கக் ாரர் நஷ்டஈ
ெகா க்க ேவண் ம் தாேன'' எனற் ார்
விவசாயி.
"ஆமாம் நிச்சயமாக மாட் க்காரர,்
ேதாடட் கக் ார க் ேதைவயான நஷட் ஈ
ெகா த் த் தான் ஆக ேவண் ம் என்றார்
வழகக் றிஞர.் "அபப் அவர் ெகா க்காத
படச் த்தில் ேதாடட் கக் ாரர் நீதிமன்றம்
ெசல்லலாமாங்க'' எனற் ார் விவசாயி.
"நிசச் யம் ெசல்லலாம், ஏெனனற் ால்
ேதாட்டகக் ாரர் பகக் ம் தான் நியாயம் உளள் .
நிசச் யம் அவ க் த்தான் நல்ல தரீ ப் ் ம்,
நஷ்ட ஈ ம் கிைடக் ம.் "தாங்கேள நதீ ி
ேதவைத ேபால் நின் உணை் மையக்
கிறரீ ்கள,் மிக்க மகிழ்ச்சிஙக் .'' "சரி
அநத் த் ேதாடட் கக் ாரர் யார்? அவ கக் ாக
நான் வாதி கிேறன.் ''
"அ நான் தாங்க எனே் னாட
ேதாடட் த் லதான் மா கள் ந்
பயிரக் ைள நாசம் ெசய் விடட் ன.
"யா ைடய மா கள் அைவ ெதரி மா?"
எலல் ாம் உஙக் ைடய மா கள் தான.்
நஷ்டஈ த கிறரீ ்களா இப்ெபா எனக்
ேகட்க, வழகக் றிஞர் ெமளனமானார.்
நீதி : யார் தவ ெசயத் ா ம் நீதியின்
ன் ற்றவாளி தான்
மாற்றா க் இடம் தராேத
ஒ மி கத்ைத ேவட்ைடயா
இரண் சிங்கஙக் ள,் அதன் இைறச்சிகக் ாக
அ த் க் ெகாண்டன. இரண் ம் சம பலம்
ெபற்றதால் ெதாடர்ந் ேபாரா ன. கிைடதத்
உணைவ சமமாகப் பங்கிட் உண்ண அைவ
வி மப் விலை் ல. எனேவ இரண் ம் ேபாரா க்
கைளதத் ன. எதிரில் கிடந்த இைறசச் ி அ ேக
ட நடந் ெசல்ல யாத அளவிற்
இரண் ம் கைளப்பைடந்தன.
அதற் ேமல் அைவகளால்
ேபாராட ம் யவில்ைல. பசியின்
கைளப்பினா ம் அைவ ேசார்ந் ேபாயின.
அநத் ேநரதத் ில் அங் நரி வநத் . இரண்
சிஙக் ங்க ம் கிைடத்த இைறசச் ிகக் ாகப்
ேபாரா ேசார்ந் ப த் க் கிடப்பைத
அறிந்த . நரி தந்திரமான . இைவ
இரண் ம் இபே் பாைதக் எ ந்
வர யா எனப் ைதப் ரிந் ெகாணட் .
நரி ெமல்ல இைறச்சி கிடந்த
இடத்திற் ச் ெசன்ற . இரண்
சிஙக் ஙக் ளிடம் இ ந் எதிர்ப் க் ரல்
வ கிறதா எனப் பாரத் த் . பாவம் சிஙக் ங்கள்
ேபாட்ட சணை் டயில், கரஜ் ிகக் ம் பலமினற் ி
ேசாரந் ் ேபாய் இ நத் . சரி நமக்
இ தான் நலல் சமயம் என நிைனத்த நரி.
சிஙக் ஙக் ள் பாரத் ் க் ெகாண் க் ம்
ெபா ேத, பாய்ந் ெசன் , இைறச்சிையக்
கவவ் ி ெகாண் ெசன்ற .
நரி இைறசச் ிையத் க்கிச்
ெசலவ் ைத ேவ க்ைக தான் பார்கக்
நத் ேத தவிர, இரண் சிங்கங்களா ம்
எ ந் ெசன் தஙக் ள இைரையக்
காப்பாற்றிக் ெகாள்ள ய விலை் ல.
வாழந் ் , உள்ளக் க த் க்கைள பகிரந் ்
ெகாள்ள ேவண் ம.் அைத மறந் பைகைம
ெகாண்டா னால் ன்றாவ ஆள் உளே் ள
ைழந் அைனதை் த ம் ெக த்
வி வான் என் ம் எதிராளிக் எளிதில் இடம்
ெகா த் விடாதரீ ்கள.்
நதீ ி : பிரச்சைனகள் உண்டானால்
ேபசித் தீரத் ் வி . இைடயில் ஒ ஆள்
நத் ால் எ ம் மிஞ்சா .
அன்பின் அைழபப் ா?
ஒ வீட் ல் ேகாழி ம,் நா ம் வளரந் ்
வந்தன. அன் அவர்கள் வடீ ் ற்
வி ந்தினர் வநத் ி நத் னர். எனேவ,
ேகாழிற் இைரையத் வி வீட் ன்
உரிைமயாளர் அைத அைழத்தார.் ேகாழிக்
ழந் ிைல ரிந் விட்ட . அதன் உள் மனம்
எச்சரிதத் . எனேவ வளரப் ப் வரின் பி க் ச்
சிக்காமல் ஓ ஒளிநத் . அவ ம் எவவ் ள
அைழத் ம், அவர் அ கில் டப்
ேபாகவிலை் ல.
இைதப் பாரத் ் க் ெகாண் ந்த
நாய,் ேகாழிைய அைமதத் . "நம்
வடீ ் க்காரர் எவ்வள அனப் ாக நமை் ம
வளரக் க் ிறார.் நாம் வி ம்பிய
உண கைளெயலல் ாம் தந் ம் நமை் மப்
பராமரித் ம் வ கிறார.் அைத
நிைனத் பப் ார்தத் ாயா?"
"அைதெயலல் ாம் நான்
மறகக் வில்ைல" பிற ஏன் அவர் அைழத் ம்,
அவர கில் ேபாகாமல் ஒ ஒளிகிறாய் நா ம்
ரியாமல் ேகட்ட . "நீ விபரம் ரியாமல்
ேகடக் ிறாய.் இபெ் பா அவர் எனை் ன
அைழப்ப அன்பினால் அலல் . வீட் ற்
வந்தி க் ம் வி ந்தாளிக க் ,
ஆகாரமாக்கேவ அைழகக் ிறார்."
நாய் ேம ம் ஒன் ம் ேபசாமல்
ேகாழிையப் பார்தத் . இ ேபானற்
ழ்நிைலயில் நீ இ ந்தி ந்தால், அவர்
அைழக் ம் ரல் காதில் வி காத ேபால்
தான் நடந் ெகாளவ் ாய் உயிர் மீ ளள்
ஆைசயி ம், உயிைரக் காப்பாறற் ிக்
ெகாள்ளத்தான் ேதான் ம். அ தான்
உணை் ம என் ம் நாயக் ் ப் ரிந்த .
நீதி : வஞச் கதை் த அன்பினால்
மைறத்தால,் வஞச் கம் ெதரிந் வி ம்.
வழிபா ம், கவன ம்
ஒ ெபரியவ ம், சில இைளஞரக் ம்
படகில் ெசன் ெகாண் இ நத் ார்கள.்
அப்பட ப் பயணம் அவரக் க்
விதத் ியாசமான அ பவதை் தக்
ெகா த்த . அதனால் மிக ம்
மகிழ்நத் ாரக் ள.்
அைனவ ம் ஒனற் ாக இைணந்
ப் ேபாடட் தால,் பட ம் அழகாக, ஒேர
சீரான ேவகத் டன், தண்ணைீ ரக் கிழித் ச்
ெசன்ற . கடலில் பட க் அ கில் மனீ ்கள்
ள்ளி விைளயா யைத ரசிதத் ப
ெசன்றனர். தி ெரன காலநிைல மா பட்ட .
கட க் ள் ழற்காற் வீசிய . அ
யலாக ம் மாறியதால,் இைளஞர்கள்
நிைலயில்லாமல் தவிதத் னர்.
மிக ம் பயந் ேபாய் விட்டனர.்
யலின் ேவக ம் ைறவாகத்
ெதரியவிலை் ல, படைக அ த் ச் ெசன்ற .
எனேவ, அைனவ ம் தஙக் ைளக்
காபப் ாற் ம்ப இைறவைன ேவண் னாரக் ள.்
சிறி ேநரத்தில் இயற்ைக தன் சறீ ற் த்ைதத்
தணித் ம் அவர்களின் பிராரத் ்தைனக்
ெசவி சாய்த்த . யல் காற் ம் ஓயந் ் , கடல்
அைமதியான .
இப்ெபா பட பிரச்சைன
இலல் ாமல், மிதந் ெகாண் இ நத் .
ஆனால் படைகச் ெச தத் த் தஙக் ளிடம்
ப் இல்லாமல் இைளஞரக் ள் தவிதத் னர.்
இைறவைனப் பிரார்த்தைன ெசய் ம் ேபா
தஙக் ளிடம் இ ந்த ப் கைளத் தவற
விட் விடட் னர.் இப்ெபா ப்
இ ந்தால் தாேன கைர ேசர ம.்
"பிரார்தத் ைன ெசய்தா ம், பப் ி ம்
கண்ணாக இ ந்தி க்க ேவண் ம'் ' என்றார்
ெபரியவர.்
நதீ ி : கடைம ெசயவ் ைத மறந் ,
பிரார்த்தைன ெசய்வதால் மட் ம்
இைறவனின் ைமயான க ைண ம்
கிைடத் விடா .
தவ க் த் தண்டைன உண்
ரங் ஒன் மரக் கிைளகளில்
தாவியப ேய ஏரிக் கைரக் வந்த .
ஏரிகக் ைர ஓரம் இ நத் மா மரதத் ில் தாவி
விைளயா க் ெகாண் இ நத் . சற்
ேநரம் மனீ ் பி ப்பவரக் ள், மனீ ் பி வைல டன்
வ வைதப் பார்தத் . அவரக் ள் கைரக்
வந்த ம், தாங்கள் ெகாண் வந்தி ந்த
வைலைய, ஏரியில் வீசினாரக் ள.் சிறி
ேநரத்தில் அவர்கள் வைலைய கைரக்
இ தத் ாரக் ள்.
வைலயில் நிைறய மனீ க் ள் சிக்கி
இ நத் ன. வைலயில் சிக்கிய
மீனக் ைளெயலல் ாம் ேசகரித் க்
ெகாண்டனர். மீண் ம் வைலைய ஏரியில்
வசீ ினார்கள.் சிறி ேநரதத் ில் ம ப ம்
சிக்கிய மனீ ்கைள, கைரக் க் ெகாண்
வந் ேசகரித்தார்கள.்
இப்ெபா மனீ வர்கள் ெகாண்
வந்த ைட நிைறய மீன்கள் இ ந்தன.
இைவ எல்லாவற்ைற ம் மிக ம் கவனமாகப்
பார்த் க்ெகாண் நத் ரங் .
பி தத் மீைன எ த் க் ெகாண்
கிளமப் த் தயாரானார்கள். அதற் னப் ாக
மீன் பி வைலைய ஏரிக் கைரேயாரம்
ெவயிலில் காயப்ேபாடட் னர். பிற மீன்கைள
எ த் ச் ெசன்றனர்.
அவரக் ள் ெசன்ற ம் ரங் க் மனீ ்
பி க்க ஆைச வந் விட்ட . மரதத் ில்
இ ந் கேீ ழ இறங்கி வந்த . மீன் வைலைய
எ த் ஏரியில் வீச யனற் . மனீ வரக் ள்
வைலைய வீசியைதப் பார்த் ரங் ம்
வீசிய . வைல ஏரியில் வி காமல், ரங்
தைலயில் வி ந் சிகக் ிக் ெகாண்ட .
வைலயில் இ ந் வி படப் ேபாரா ப் பார்த்த
ரங் , தித் த் தாவிய ெபா ஏரிக் ள்
வி ந் விடட் .
ரங் வைலக் ள் சிகக் ிக்
ெகாணட் தால், அதனால் தபப் ிகக்
யவிலை் ல. எவ்வள யற்சித் ம் வைல
ேம ம் சிகக் லாகிய . ஏரியில் தண்ணீ ம்
அதிகம் இ ந்தப யால், ரங்கினால்
ஒன் ம் ெசயய் யவிலை் ல. அபப் ேய
தண்ணீரில் ததத் ளித் ழக் ி இறந்த .
பாவம் தவ ெசய்ததற் த் தணட் ைன
அ பவித்த .
நீதி : இ தவ எனத் ெதரிநே் த
ெசய்பவர்கள் தண்டைன ெப வ நிசச் யம்.
ைகபப் ழக்க ம், ேபாைதப் பழகக் ம்
உளள் வரக் ள் தவ எனத் ெதரிந்ேத
ெசய்கிறார்கள.் இதன் தீயபலைன இவரக் ள்
நிசச் யம் ஒ நாள் அ பவிபப் ாரக் ள்.
வியதால் வநத் ெகா ைம
ஒ றிபப் ிடட் இடத்தில் யார் இைர
ேத வ என்பதில் இரண்
ேசவலக் க்கிைடேய க ைமயான ேமாதல்
ஏற்பட்ட . ேமாதலில் ேதாற் ப் ேபான ேசவல்
ஒ ைலயில் ெசன் ப ங்கிக்
ெகாண்ட .
ெவற்றி ெபற்ற ேசவேலா
ெப மிதத் டன் பறந் ஒ வர் மீ ஏறி
நின் இறகை் ககைளப் படபட என அ த் க்
ெகாண் , தனன் ால் எவவ் ள ேமா
அவவ் ள சபத் ம் ேபாட் மகிழ்சச் ி
ெகாணட் ா ய .
அபே் பா வானத்தில் பறந்
ெகாண் நத் ஒ க அதன் ேமல்
பாயந் ் கவவ் ிக் ெகாண் ெசனற் .
ப ங்கியி ந்த ேசவல் ைலைய விட்
ெவளிேய வந் ேபாட் க் யா ம்
இல்லாததால் தனன் ிஷ்டபப் இைர தினற் .
நதீ ி : அகநை் த ெகாளவ்
எபெ் பா ம் ஆபத்தான .
ெபாயய் ால் உயிேர ேபான
ஒ கப்பல் பயணி, கபப் லில் ெபா
ேபாக் வதறக் ாகத் தன்ேனா ஒ
ரஙை் க ம் எ த் ச் ெசனற் ி ந்தான்.
கிேரகக் நாட் ன் கடற்கைரயிலி ந்
கிளமப் ிய சில நாட்களிேலேய அந்தக் கபப் ல்
க ைமயான யலில் சிக்கி உைடந் ேபான .
அதில் பயணம் ெசயத் பயணிகள்
அைனவ ம் தஙக் ள் உயிைரக் காத் க்
ெகாளள் கடலில் நநீ த் ினர.் அந்தக் ரங் ம்
மனிதரக் ேளா ேசரந் ் நீநத் ிய . ஆனால்
அதனால் அைலகைளச் சமாளிகக் யாமல்
திணறிய .
அநத் க் ரஙை் க மனிதன் என்
நிைனதத் ஒ டாலப் ின் அதனிடம் ெசன்
தன் கின் ேமல் ஏறிக் ெகாள் மா
றிய . ரங் டால்பின் மீ ஏறிக்
ெகாண் பயணம் ெசயத் . இவவ் ாறாக
அவர்கள் ஏெதன்ஸ் நகரதை் த ெந ங் ம்
ேபா டால்பின், "நஙீ க் ள் ஏெதன்ஸ் நகரத்
ஆளா?" என்ற . உடேன ரங் , ஆமாம,்
அந்த நகரத்தி ள்ள ெப ங் களில்
எங்கள ம்ப ம் ஒன் என அளந்
விட்ட . அ த் டால்பின் ஏெதனஸ் ்
நகரத்தின் ைற கப் ெபயைரச் ெசாலல் ி
"அைதத் ெதரி மா?" என் ேகட்ட .
ரங் அந்தப் ெபயைர ஒ
மனிதனின் ெபயர் என் எணண் ி "ஆஹா...
அவைரத் ெதரி மா எனற் ா ேகட்டாய.் எனக்
மிக ம் ெந ங்கிய நணப் ராசே் ச, அவர.் "
என் மணீ ் ம் அளநத் . அதன் ெபாயய் ால்
ேகாபஙெ் காணட் டாலப் ின் அந்தக் ரங்ைகத்
தண்ணீரில் அமிழத் த் ிய . ரங்
தண்ணரீ ில் ழ்கி இறந் ேபான .
நீதி : ேதைவயில்லாமல் ெபாயை் ய
அளந் விட் ெப மிதம் ெகாணட் ால்
ஆபத் தான் மிஞ் ம.்
ஒனெ் றன் உணர்ந்தால் நன்
ஒ ைற உடமப் ின் உ ப் கள் எலல் ாம்
வயிற்றின் ேமல் ெபாறாைம ெகாண்டன.
உண எஙே் க இ கக் ிற ? என் கண்
பி பப் வன் நான் என்ற க் . அந்த
உணைவ எ ப்பவன், ஆக் பவன் நான்
எனற் ைக. அைத வயிற் க் அ ப் பவன்
நான் எனற் வாய். அைத அைரத் க்
ெகா பப் வர்கள் நாஙக் ள் எனற் ன பற்க ம்
நாக் ம். இந்த வயிற் கக் ாக நாம் இப்ப ப்
பா ப கிற ெபா இந்த வயி எனன்
ெசய்கிற ? கேபாகமாக இனப் த்ைத
அ பவித் க் ெகாண் கக் ிற . ஆகேவ
இனி நாம் எ ம் ெசயய் க் டா . என
வயி தவிர மறற் உ ப் கள் ேபாராடட் தத் ில்
இறங்கின. உண இல்ைல என்றால், அந்த
உ ப் கள் எனன் ஆ ம்? கணக் ள்
பஞ்சைடநத் ன. கால்கள் வ விழந்தன.
ைககள் ேசாரந் த் ன. பாதஙக் ள் ந ஙக் ின.
க்கில் ச் திணறிய . இப்ப ஆனபிற
தான் அநத் உ ப் க க் "தாஙக் ள்
வயிற் க் அ ப் ம் உணவில் பயன்
ெப வ வயி அலல் , தாங்கள் தான"் என்ற
உண்ைம ரிநத் . தங்கள அறியாைமைய
எணண் ி அைவ வ நத் ின.
நதீ ி : ஒன் படட் ால் உண் வாழ்
எைதப்பலி ெகா பப் ?
காைள மாட் மநை் த ஒன் காட் ல்
ேமய்ந் ெகாண் ந்த . அபே் பா ஒ
கன் காணாமல் ேபாய் விடட் . ேமய்பப் வர்
அந்தக் கா வ ம் அைலந் ேத ம்
அந்தக் கன்ைறக் கண் பி க்க யாமல்
ேபான . அநத் க் கனை் றத் தி யவர் யார்
எனத் ெதரிந்தால,் தான் காளி,
க பப் ணசாமி, காட் னியாண் ஆகிய
ெதய்வங்க க் ஆட் க் ட் ெவட் ப்
பைடயல் ேபா வதாக ேமயப் ப் வர் ேநரந் ்
ெகாணட் ார.்
அபப் ேவண் க் ெகாணட் ெகாஞச்
ேநரதத் ிேலேய அவர் ஒ சி ன்றின்
அ வாரத்தில் அநத் க் கன் சிங்கதத் ிடம்
பால் த் க் ெகாண் ப்பைதக் கணட் ார.்
இந்தக் காடச் ிையக் கண் அவர் மிரண்
ேபானார.் அவர கணக் ள் அகல விரிநத் ன.
அவர் வாைன ேநாகக் ி ைககைள உயர்தத் ி
இப்ேபா சற் ேநரத்திற் னன் ர் தான்
என் கன் க் ட் ையத் தி யவன் யார்
என் ெதரிநத் ால் காட் னியாண் க்
ஆட் க் ட் ெவட் வதாக ேவண் க்
ெகாண்ேடன். ஆனால் இபே் பாேதா அநத் த்
தி டைனக் கண் பி தத் பிறேகா, அநத் க்
கன் க் ட் ையத் க்கிப்
ேபானவரக் ளிடமி ந் என உயிைரக்
காப்பாற்றினால,் ஒ கன் க் ட் க்காக
ஒ ெபரிய, காைள மாடை் டேய
பலியாகத் த ேவன் என் ேவண் க்
ெகாளள் ேவண் ம் ேபாலி க்கிறேத, என
நிைலைம? என் லமப் த் ெதாடங்கினான.்
நதீ ி : ேவண் க் ெகாள்வதற் ம் ஒ
வரம் உண் .
யற்சி தி விைன ஆக் ம்
ஒ வண் ேயாட் தன
வண் ையக் கிராமப் றத்தில் ஓட் ச் ெசன்
ெகாண் ந்தான.் அப்ேபா , ஓரிடதத் ில்
அதன் சகக் ரஙக் ள் ஆழப் ைதந்
ெகாண்டன.
என்ன ெசயவ் என் அறியாமல்
திைகத் ப் ேபான அநத் வண் ேயாட்
கட ைளக் வி அைழத்தான். கட ள்
அவன் ன்ேன வநத் ார.் வண் ேயாட் ேய...
சகக் ரங்கைள உன ேதாள்களால் க்
மா கைளத் தார்க் ச்சிைய ைவத் த்
ண் ம். வண் ஓட ஆரமப் ித் வி ம.்
உன்னால் எப்ேபா ஒ காரியம்
யாேதா அப்ேபா மட் ம் எனை் ன அைழ.
யற்சிேய ெசய்யாமல் என்ைன
அைழபப் வரக் ் நான் உதவி ரிய வர
மாட்ேடன.் யற்சி தி விைனயாக் ம்
எனப் ைதப் ரிந் ெகாள் என் ெசால்லி
விட் கட ள் மைறந்தார.்
நீதி : யறச் ி உைடயார் இகழ்ச்சி
அைடயார்.
ைனயின் தநத் ிரம்
ஒ உயரமான மரத்தில் அதன்
உச்சியில், ஒ க கட் வாழந் ்
வந்த . அதன் அ யில் ஒ பனற் ி தன
ட் க டன் வாழ்ந் வந்த . அதன்
ந மரத்திலி நத் ஒ ெபாந்தில் ஒ ைன
யி ந் வநத் . ைன உச்சியில் இ நத்
க ைக ம் ேவரப் ப் தியில் இ நத்
பனற் ிைய ம் விரட் அ கக் த் திடட் ம்
ேபாட்ட .
ஒ நாள், அநத் ப் ைன
உச்சியிலி ந்த க கின் ட் ற் ச் ெசன்ற .
கதை் தத் ெதாங்கப் ேபாட் க் ெகாண்
ெராமப் ம் கவைலேயா , க ேக க ேக
உனக் ம் எனக் ம் அபாயம் வந்
ெகாண் கக் ிற . அ யில் வாழந் ் வ கிற
பன்றியால் தான் நமக் அநத் அபாயம் வரப்
ேபாகிற . அ தின ம் மண்ைணத்
ேதாண் க் ெகாணே் ட இ பப் ைத நீ ட
பார்த்தி பப் ாய், என நிைனகக் ிேறன்.
இப்ப ேய ேதாண் க் ெகாண் ேபாய் இந்த
மரதை் த ஒ நாள் கேீ ழ விழ ைவத் அப் றம்
உன ஞ் கைள ம் என ட் கைள ம்
தின் விட அ திட்டம் ேபாட் க்கிற .”
எனற் .
ைன ெசானன் ைதக் ேகடட் க ,
தன் ஞ் கைள அபாயதத் ிலி ந்
காபப் தறக் ாக எபே் பா ம் அவறே் றா இ க்க
ேவண் ம் என் நிைனத் இைர ேதடக் ட
ெவளிேய ெசலல் ாமல் இ நத் .
க ைகப் பய த்திய பிற அநத் ப்
ைன ெராமப் ம் நல்லவன் ேபால் பன்றியிடம்
ெசன்ற . "உன ட் க க் ப் ெப ம்
அபாயம் காத்தி கக் ிற . நீ ெவளிேய இைர
ேதடப் ேபா ம் ேபா , அநத் க் க உன
ட் கைளத் கக் ிக் ெகாண் ேபாகத்
திடட் ம் ேபாட் கக் ிற ,” என் பன்றியிடம்
ைன ெசானன் .
இப்ப யாகக் க ைக ம் பன்றிைய ம்
பய தத் ிய பின் ைன தன
ெபாநத் ிற் ள் ெசன் ஒளிந் ெகாண்ட .
பகல் வ ம் தன ட் க க் அபாயம்
வராமல் பார்த் க் ெகாண் ப்ப ேபால்
ந த் விட் , இரவில் ெமல்ல, சதத் ம்
எ ப்பாமல் நடந் ெசன் இைர ேத க்
ெகாண் வந் தா ம் தின்ற ; தன்
ட் க க் ம் ெகா தத் .
க ேகா, பன்றிக் ப் பயந் தன
டை் ட விட் ெவளிேய வராமல் இ நத் .
பனற் ிேயா, க க் ப் பயந் அ மரத்ைத
விட் ெவளிேய வராமல் இ நத் . இப்ப ேய
ஒ வர்க்ெகா வர் பயந் ெகாண்
இ நத் தால் இ வ ம் இைர ேத ப் ேபாக
யவிலை் ல. இைர கிைடக்காததால் பட் னி
கிடந் ஒ நாள் அந்தக் க ம் அதன்
ஞ் க ம் இறந் ேபாயின; அேத ேபால்
அநத் ப் பன்றி ம் அதன் ட் க ம் ம ந்
ேபாயின. அந்தப் ைன ம் அதன் ட் க ம்
அவறை் றத் தின் மகிழ்நத் ன.
இவ்வாறாக, அந்தப் ைன
எதிரிகளால் அபாயம் வராமல் தன
ட் கைளக் காதத் மட் மிலல் ாமல், அந்த
எதிரிகைளேய தன ட் க க் ம்
இைரயாக்கிய .
நீதி : தநத் ிர த்தி இ ந்தால்
எைத ம் சாதிக்கலாம.்
காத் க் கிடநத் ால,் கைடசியில்....
பசியால் வ ந்திய ஒ ஓநாய்
ஒ நாள் காைலயில் இைர ேத கிளமப் ிய .
காட் ல் கட்டபப் ட் நத் ஒ ைசையக்
கடக் ம் ேபா ைசயிலி நத் ஒ தாய்
தன் ழநை் தயிடம் ெசான்ன ெசாற்கைளக்
ேகடட் . "அழாமல் இ .
என் ெசாற்ப ேகடக் ாமல் அ தாய்
என்றால் ஜனன் ல் வழிேய க்கிப் ேபாட்
வி ேவன.் ஓநாய் வந் உன்ைனத் தின்
வி ம.் ” என் அந்தத் தாய் தன்
ழநை் தைய மிரட் க் ெகாண் நத் ாள்.
ஓநாய் நாள் வ ம் அந்தக் ைசயின்
கதவ ேக உட்கார்நே் த இ ந்த . மாைல ம்
வநத் .
இப்ேபா அந்தத் தாய் ழநை் தயிடம்
"சமர்த் ப் பிளை் ள, ெசானன் ைதக் ேகடட் ாய்.
ஒநாய் வந்தால் அைதக் ெகான்
ேபா ேவாம.் " என் ெசான்னைதக் ேகட்
ஓட்டெம த்த .
பசி ட ம் ளி ட ம் ெபாநத் ில்
டஙக் ிக் ெகாணட் . "என்ன ஆயிற்
உனக் . நீ எப்ேபா ம் இப்ப வநத் திலை் லேய.
உண கிைடக்காமல் கைளத் ேபாய்
வந் ளள் ாேய, என்ன விஷயம்?" என்
அதன் மைனவி ேகடட் . அதற் "ஒ
ெபண்ணின் ெசாறக் க் கக் ியத் வம்
ெகா த்ததால் வநத் விைன?' என் அநத்
ஓநாய் பதில் ெசான்ன .
நதீ ி : வணீ ் எதிர்பாரப் ப் ால் கால
இழப் ம,் ெபா ள் இழப் ம் ஏறப் ேம அனற் ி
காரியம் ைக டா .
உளள் ைதச் ெசானன் ால்....
இரண் மனிதரக் ள் ேசர்ந் பயணம்
ெசய்தனர.் அவர்களில் ஒ வன் எப்ேபா ம்
உணை் மேய ேப பவன.் மறெ் றா வன்
ெபாய்ையத் தவிர ேவ ஒன் ம் ேபசி
அறியாதவன.்
அவர்கள் இ வ ம் ஒ ைற
ரங் களின் நாட் ற் ள் வந் ேசரந் ்தனர்.
அந்தக் ரங் களின் அரசர் அவர்கள்
இ வைர ம் பி த் த் தன் ன்
நி த் மா தன பணியாளரக் க்
ஆைணயிட்ட . தன்ைனப் பற்றி அந்த
மனிதரக் ள் எனன் நிைனக்கிறார்கள்
என்பைத அறிந் ெகாளள் அ வி ம்பிய .
எல்லாக் ரங் கைள ம் அைழத் த்
தன வலப் றதத் ி ம் இடப் றதத் ி ம்
வரிைசயாக இ க் மப் உதத் ரவிடட் .
தன தைலயில் ஒ கரீ ிடதை் தச் ட் க்
ெகாணட் . இபப் யாக, ஒ தரப் ார் ேபால்
ரங் களின் சைபையத் ேதாறற் மளிக்கச்
ெசயத் . பின்னர,் அநத் மனிதர்கைள
அங்ேக அைழத் வ மா உதத் ரவிடட் .
அவர்கைள வாழ்த்தி விட் , "பயணிகேள!
ரங் களின் ராஜாவாகிய எனை் னப் பற்றி
நஙீ ்கள் எனன் நிைனக்கிறரீ க் ள்?" என்ற .
ெபாய் ெசால் ம் பழக்க ைடய
பயணி, "மிக ம் பலம் ெபா ந்திய அரசராக
நீங்கள் ேதான் கிறீர்கள.் ” எனற் ான்.
"என்ைனச் ற்றி இ க் ம் இவர்கைளப் பறற் ி
நீ எனன் நிைனகக் ிறாய?் " என் அவனிடம்
அநத் க் ரங்கரசன் ேகடட் .
உடேன அவன,் "ஆஹா.... இவரக் ள்
உனக் அ ைமயான ெபா தத் மான
ேதாழர்கள.் வர்களாக ம்
தளபதிகளாக ம் இ கக் த்
த தியானவர்கள்" எனற் ான். அவன்
ெபாய்ையக் ேகட் அநத் அரச ம் அவன
அைவயின ம் மனம் மகிழந் ்தனர.்
அநத் ப் ெபாயய் க் நிைறயப்
பரி கள் வழங் மா ரங்கரசன்
உதத் ரவிட்ட . "ெபாய் ெசான்னதற்காக
இவவ் ள பரி கள் என்றால,் நான் என்
வழக்கப்ப உணை் மேய ெசான்னால் எனக்
எவ்வள பரி கள் கிைடக் ம்?" என்
உணை் மேய ேப ம் பயணி எணண் ிக்
ெகாணட் ான்.
ரங்கரசன் அவைனப் பார்த்
"எனை் னப் பற்றி ம் என நணப் ர்கைளப்
பறற் ி ம் நீ என்ன நிைனகக் ிறாய்?" என்
ேகட்ட . "நஙீ ்கள் மிக ம் சிறந்த
ரங்காக ம் உஙக் ைளப் ேபாலேவ இவரக் ம்
சிறநத் ரங் களாக ம் ேதான் கிறீரக் ள.் "
என் ெசானன் ான.்
அவன் ெசானன் உண்ைமயினால்
ேகாபப்படட் ரங்கரசன் தன் ேதாழர்கைள
அவன் ேமல் ஏவிய . அைவ அவைனக்
கிழித் ம் பிராண் ம் னப் ப்ப த்தின.
நதீ ி: உணை் ம ேப வதனால் ஏற்ப ம்
ன்பத்ைத கண் கலங்கி விடாமல்
அசே் சாதைனகைள ஏற் எபெ் பா ம்
உண்ைமேய ேபச ேவண் ம்.
கணண் ா
ஒ தநை் தக் ஒ மக ம் ஒ
மக ம் இ ந்தனர.் அவர மகன் மிக
அழகானவன். மகேளா மிக
அவலடச் ணமானவர.்
அவர்கள் சி வர்களாக இ ந்த
ேபா ஒ ைற கண்ணா ையப் பாரக் ்க
ேநர்ந்த . அதில் தன் கதை் தப் பார்த்
மகன் தனை் ன மிக ம் பாராட் க்
ெகாண்டான.் அவன் தனை் னத் தாேன
கழவ் ைத மகளால் சகித் க் ெகாள்ள ய
வில்ைல. 'தன்ைனப் கழ்வ ேபால் அவன்
எனை் ன இழி ப த் கிறான'் என் மகள்
நிைனத் க் ேகாபம் ெகாண்டாள்.
அபப் ாவிடம் ஓ அ அவள்
"ெபண்க க் உரிய ெபா ளான
கணண் ா ைய ஆண் ைபயனான அவன்
பயன் ப த் வ எபப் நியாயம்?” என்
ேகட்டாள்.
அவர் இ வைர ம் ஒ ேசர
அைணத் த்தம் ெகா த்தார.் "நீஙக் ள்
இரண் ேப ம் தினம் கணண் ா யில் உஙக் ள்
கதை் தப் பாரக் க் ேவண் ம் என நான்
வி ம் கிேறன். மகேன, உன் கம்
அழகான . ஆனால் நீ தீய நடவ க்ைககளில்
ஈ படட் ால் உன கம் அழைக இழந்
வி ம். நீ தின ம் கணண் ா பார்க் ம் ேபா
உன் அழ ைறயா இ க்கிறதா என்
கவனித் க் ெகாள.்
மகேள உன் கம் அழகறற் தான.்
ஆனால் நீ தின ம் நலல் ெசயல்கைளச்
ெசய் வநத் ால் அ அழகானதாக மாறி
வ ம். நீ தின ம் கண்ணா பார்க் ம் ேபா
உன் கத்தில் மாற்றம் ெதரிகிறதா என்
பாரத் ் வா” என்றார.்
நீதி : அழ எனப் உடலில் இலை் ல.
அவரவர் ெசய் ம் நல்ல ெசயல்களில் தான்
உளள் .
ெசய்த உதவி தி மப் க் கிைடக் ம்
வணிகன் ஒ வன் தன் க ைதயின்
மீ சரக் கைள ஏறற் ிக் கிராமஙக் க் ச்
ெசன் வியாபாரம் ெசய்வான். தன் டன்
காவ க் ஒ நாைய ம் அைழத் ச்
ெசலவ் ான.்
நாயக் ் த் ேதைவயான
உண கைள ம், க ைதயின் கில் உளள்
டை் டயில் தான் ைவதத் ி ப்பார.் ஒ ைற
காட் வழிேய ெசன் ெகாண் நத் ார்கள்.
வணிகன் கைளப் ேமலிட, ஒ
ஆலமரத்தின் நிழலில் ப த் த் ஙக் ினான்.
க ைதயின் கில் இ நத் ைமைய ம்,
கேீ ழ இறக்கி ைவக்காமேல வணிகன் ப த்
விடட் ான்.
எனேவ, ைமக டேனேய க ைத
இ ந்த . அதன் அ கிேலேய நா ம்
ப த்தி ந்த . க ைதக் ப் பசி எ த்த ம,்
அ கில் இ நத் லெ் வளிக் ெசன்ற .
அங் இ நத் லை் ல ேமயந் ் பசியாறிய ,
ேதைவயான ப ைமயான ல் கிைடத்ததில்
க ைதக் மிக ம் மகிழ்சச் ி உண்டான .
ேவண் ய அள ல்ைல
ேமய்நத் ி ந்த . நா ம் எ ந் க ைதயிடம்
வநத் . நாய்க் ம் பசி எ தத் . அதனால்,
அ க ைதயிடம் ேகடட் , "உன் ட்ைடயில்
இ க் ம் உணைவ எ த் த் தா, எனக் ப்
பசிகக் ிற " என்ற .
ஆனால் பசியில்லாத க ைத,
நாயக் ் ெசவி சாய்க்க வில்ைல தலாளி
எ நத் ம், உண த வார.் ஏன்
அவசரபப் கிறாய். ெகாஞச் ம் ெபா தத் ி
எனற் .
"நீ பசிக் ல்ைலத் தின் விடட் ாய்.
எனேவ அபப் த் தான் இனி ேப வாய்,
இப்ெபா எனக் க் க ம் பசியாய்
இ கக் ிற . அதனால் தான் எனன் ிடம்
இரக்கம் காட் எனக் ிேறன்” என ேவண் ய
நாய.்
க ைத அைதக் கண் ெகாள்ளாமல்
ேமய்நத் . சிறி ேநரத்தில் அவ்வழிேய
ஒநாய் வந் க ைதயின் னே் ன நினற் .
ஓநாையக் கணட் க ைதக் அச்சம் வந்
விட்ட . "ஓநாய் தமை் மக் ெகான் வி ம்.
எபப் யாவ என்ைனக் காபப் ாற் " என
நாயிடம் ெகஞச் ிய க ைத. நாய் கண்
ெகாள்ளாமல் நின்ற .
"உனை் னத் தான் உதவி ேகட்கிேறன்
எனக் ெகஞச் ிய ” க ைத, "ெகாஞச் ம்
ெபா ஏன் அவசரப்ப கிறாய், தலாளி
ஙக் ி எ ந் வந் உனை் னக்
காபப் ாற் வார”் எனற் ப ேய நாய் ெசன்
விட்ட .
க ைதயின் அ கில் நாய் நினற் தால,்
இ வைரத் தயஙக் ி நின்ற ஓநாய் க ைத
மீ பாயந் ் , க த் க் ெகானற் . "த நத்
ேநரத்தில் நாம் ஒ வ க் உதவி ெசய்தால்
தான், அவரக் ம் ெசய் நனற் ி மறவாமல்
தி மப் ம் உதவி ெசய்வார்கள.் "
நீதி: எதிெராலி எபப்
ஒலிகக் ின்றேதா, அ ேபாலத் தான் ெசய்த
உதவி ம,் ஒ நாள் தி மப் க் கிைடக் ம.்
தரம் ம் தைல காக் ம் தகக் சமயதத் ில் உயிர்
காக் ம்.
அடஙக் ிய ஆணவம்
ஒ திராடை் சக் ெகா பழஙக் ம்
இைலக மாகச் ெசழிப்பாக இ நத் .
அபே் பா அநத் வழிேய ெசனற் ஒ ஆ
அதன் இளநத் ளிர்கைள ம் இைலகைள ம்
க த்த . திராடை் சக் ெகா "நான் உனக்
என்ன தஙீ ் ெசய்ேதன?் ஒ காரண ம்
இலல் ாமல் ஏன் நீ என் இைலகைளக்
க தத் ாய்?" என் ேகட்ட . அதற் ஆ
பதில் ெசாலல் ாமல் ஆணவமாகப் ேபான .
"நீ ம் ஒ நாள் என்ைனப் ேபால
வ ந் வாய்'' என் திராட்ைசக் ெகா
ெசானன் .
சில நாட்கள் கழித் அந்த ஊரில்
தி விழா வநத் . அநத் ஆ பலி ெகா கக்
இ த் ச் ெசலல் ப்படட் . "நான் யா க்
என்ன ேக ெசய்ேதன?் என்ைன ஏன் பலி
ெகா க்கப் ேபாகிறாரக் ள?் " என் ஆ
லமப் ிக் ெகாண் ேபான .
ஆ பலி படீ த்தின் ன்
நி த்தபப் ட்ட . அந்த நாட் ப் பழகக் பப்
ஆட் ன் தைலயில் திராட்ைசச் சா
ெதளிகக் ப்பட்ட . அநத் ச் சாறற் ின் ஒ ளி
ஆட் ன் காத ேக "நீ ன்னர் ஒ ைற
திராடை் சக் ெகா ையக் க த்தாேய, அந்தத்
திராட்ைசக் ெகா யில் விைளநத் பழதத் ின்
சா தான் நான். அன் அநத் க் ெகா
உனன் ிடம் ஏன் க த்தாய் என் ேகட்ட ேபா
ஆணவமாகப் ேபானாேய... இப்ேபா மட் ம்
ஏன் லம் கிறாய?் ” என் ேகடட் .
நதீ ி: ஆணவதத் ால் அ தத் வைர
ன் தத் ினால் தனக் ம் அந்த நிைலைம
ெவ விைரவில் வந் ேச ம் என்பைத
மறந் விடக் டா .
ஆந்ைதயின் ஆதங்கம்
ஒ ஆந்ைத தன அறிவின் ைண
ெகாண் மறற் பறைவக க்
ஆேலாசைனகள் ெசாலல் ி வந்த .
க ேவலஞெ் ச கள் ைளகக் ஆரம்பிதத்
ேபா , அந்த ஆந்ைத பறைவகைள அைழத்
அவற்ைற ேவ டன் பறித் எறி மா
றிய .
அந்தச் ெச கைள வளரவிட்டால்
அவற்றிலி ந் கிைடக் ம் (பிசிைனக்)
பைசையக் ெகாண் பறைவகைள
மனிதர்கள் பி த் வி வார்கள் எனப் தால்
அ அந்தச் ெச கைள அழிக் மா
றிய . பிற அ , விவசாயிகள்
விைததத் ி ந்த சணல் விைதகைள
நிலதத் ிலி ந் ெபா கக் ி வி மா
றிய . சணல் ெச களால்
பறைவக க் த் தீங் ஏறப் ம் என்பதால்
அ அவவ் ா றிய .
கைடசியாக, அ ஒ விலல் ாளி
வ வைதப் பார்த் , "அவன அம் கள்
பறைவகைளக் காட் ம் ேவகமாகப் பறகக் க்
யைவ, ஆகேவ கவனமாக இ ங்கள"்
என் எச்சரிதத் .
ஆனால் பறைவகள் அதன்
வாரத் ை் தகைளக் காதில் ேபாட் க்
ெகாள்ளவில்ைல, ேம ம் ஆநை் தக் ப்
ைபத்தியம் பி த் விடட் தாகக் றினர்.
ஆனால் அ பவதத் ில் அ ெசானன்
வாரத் ்ைதகள் உண்ைமயானைவ என்
கணட் ன. ஆகேவ தங்கள பறைவ
இனதத் ில் ஆந்ைத தான் அறிவாளி என்
ெசயத் ன.
அதனால் தான் பறைவகள்
ஆநை் தையக் கணட் ம,் அ அைனத் ம்
ெதரிநத் பறைவ என அதைன
அ கின்றன. ஆனால், அ ேவா
யா க் ம் அறி ைர றாமல,் தனித் ,
ஒற்ைறயாய் இ ந் பறைவக க் ேநர்ந்த
னப் த்ைத நிைனத் வ நத் ிக்
ெகாண் க்கிற .
நதீ ி: பட்டால் தாேன ெதரிகினற்
ெதாட்டால் வ ெந ப் என்ப ேபால,
சில அ பவசாலிகள் ெசாலவ் ைத ேகடக் ாமல்
ெசயல்ப ேவா க் ஆபத் ஏறப் ம்.
ஒளிந்த இடதத் ி ம் உயி க்
ஆபத்
ஒ கைலமாைன ேவடை் ட நாய்கள்
விரட் ன. அவறற் ிற் ப் பயந் ஓ ய
கைலமான் எஙே் க ஒளிகிேறாம;் அதனால்
பின்னால் என்ன ஆபத் வ ம் எனற்
சிநத் ைனேய இலல் ாமல் ஒ மாட் க்
ெகாட்டத்தில் ெசன் ப ஙக் ிய .
அங்கி ந்த ஒ எ "அட,
டட் ாேள, இஙே் க வந் ஒளிந்தி க்கிறாேய,
மனிதர்கள் கண்ணில் படட் ால் எனன்
ஆவாய?் " என் அன்ேபா எச்சரித்த .
"நான் இங்கி க் ம் ேபா தய ெசய்
நீங்கள் எனை் னக் காப்பாற்றி உத ஙக் ள்.
பிற நான் எபப் யாவ தபப் ி வி ேவன”்
என் அந்த எ திடம் கைலமான் ெசானன் .
மாைலயில் மா க க் த் தீவனம்
ைவபப் தற்காக ஆயரக் ள் வநத் னர.்
கைலமான் அவர்கள் பாரை் வயில் படாமல்
தபப் ிய . பிற பல பணை் ணயாட்கள் அநத்
வழிேய ேபானார்கள.் கைலமான் அவரக் ள்
பார்ைவயி ம் படவில்ைல. அ
மகிழச் ச் ிேயா , தனக் ஆபத்தில்
உதவியதற்காக அந்த எ க க் நன்றி
ெசான்ன .
அதற் ஒ எ , ''நாங்கள் உனக்
நலல் ேத நடகக் ேவண் ம் என
வி ம் கிேறாம். ஆனால் இன் ம் அபாயக்
கட்டத்ைத நீ தாண் விட விலை் ல. இநத் க்
ெகாடட் தத் ின் வழிேய இன் ம் ெசல்ல
ேவண் யவர் ஒ வர் இ க்கிறார். அந்த
ஆ க் உடம்ெபலல் ாம் கணக் ள.் அவர்
இங்ேக வந் விட் த் தி ம் கிற வைர
உனக் அபாயம் இ கக் த் தான் ெசயக் ிற "
எனற் .
அப்ேபா அநத் எ களின்
எஜமானர் அங்ேக வந்தார். அவர் தன
ேவைலயாட்கள் எ கைள நன்
கவனிபப் திலை் ல என் க கிறவர். ஆகேவ
அ க்க ெகாட்டதத் ிற் வந் சரிபாரப் ்பார்.
ேபா மான ைவக்ேகால் ைவகக் வில்ைலேய,
ெதாங் கிற லாம்பைடகைளக் ட
அவர்கள் எ த் விட வில்ைலேய. என்ன
ேவைல பாரக் ்கிறார்கள் தணட் ச் ேசாற் த்
த யன்கள?் என் ெசால்லிக் ெகாண்
ஒவ்ெவான்றாகச் சரிபார்தத் ார்.
அப்ேபா ைவக்ேகால் ேபா க் ள்
ஒளிநத் ி ந்த கைலமானின் ெகாம் னி
அவர் கண்ணில் பட்ட . உடேன அவர் தன
ேவைலயாட்கைள அைழத் அந்தக்
கைலமாைனப் பி த் அதைனக்
ெகால் மா உத்தரவிடட் ார்.
நதீ ி: பிறைரத் ெதாடர்ந் ஏமாறற்
யா . ஒ நாள் இலல் ாவிடட் ா ம்,
ஒ நாள் ஏமாற் வ ெதரிந் வி ம.்
ஆபத்தில் ஓ ய நண்பன்
இரண் வரீ ர்கள் ஒனற் ாகப் பயணம்
ெசய்தனர். வழியில் ஒ தி டன் அவரக் ைள
வழி மறிதத் ான். தி டைனக் கண்ட ம் ஒ
வரீ ன் ேவகமாக அநத் இடத்ைத விட் ஓ
விட்டான.் இனெ் னா வீரன் அத்தி ட டன்
சணை் ட ெசய் அவைனக் ெகானற் ான்.
தி டைனக் கண்ட ம் வி ந்த த்
ஓ ய வரீ ன் தி மப் ி வந் தன கத்திைய
உ வி ைவத் க் ெகாண் , அவைன
எனன் ிடம் விட் வி . யா டன் அவன் ேமாத
வந்தான் என்பைத அவ க் க்
காட் கிேறன் என் வரீ வசனம் ேபசினான.்
அநத் த் தி டைனக் ெகான்ற வரீ ன,்
"இந்த ெவ ம் வார்த்ைதகைளப் ேபசிக்
ெகாண் நீ இங்ேக நின்றி ந் எனக் த்
ைதரியம் ெகா தத் ி நத் ால், அநத்
வார்தை் தகைள நான் உணை் ம என்
நம்பியி ந்தி பே் பன்; நீ எனக் உதவி
ெசயத் தாக எணண் ியி பே் பன.்
ஆனால் ஒறை் றயாளாக அவேனா
ேபாராட விட் விட் ஓ ய நீ இப்ேபா வந்
கத்திைய உ விக் ெகாண் வரீ வசனம்
ேப கிறாய.் தலில் உன் வாைள அதன்
உைறயில் ேபா .
பயனற்ற வார்தை் தகள் ேப வைத
நி த் . உனை் னப் பற்றித்
ெதரியாதவரக் ளிடம் ேபாய் உன் வீராபை் பக்
காட் க்ெகாள். என்னிடம் ேவணட் ாம்.
ஏெனனற் ால் தி டைனப் பாரத் த் ம் நீ
எவ்வள ேவகமாக ஓ னாய் என்ப
எனக் த் ெதரி ம.் உன்ைன நம் வ
எவ்வள டட் ாளத் னம் எனப் ம் எனக் த்
ெதரி ம்” எனற் ான.்
நீதி: ஆபதத் ில் உதவாத நடை் ப ெவட்
விட ேவண் ம். நல்லவர் ேபாலப் ேபசி நட் க்
ெகாண்டா ம் ெகட்டவரக் ளின் நட்
ெகா ய எனப் விைரவில் ெதரிந் வி ம.்
க ைத நாயானால்.....
ஒ வரிடம் ஒ க ைத ம் அழகான
நாயக் ் ட் ம் இ நத் ன. க ைத வீட் ற்
ெவளிேய ெகாட் லில் கட்டப் பட் க் ம.்
அதற் நிைறயத் தீவன வைககள்
வழங்கப்ப ம.்
ஆனால், அந்த நாயக் ் ட் ேயா
வீட் ற் ள் ற்றிச் ற்றி வ ம.் அதற்
நிைறய விதை் தகள் ெதரி ம.் ஆகேவ,
எஜமானர் அநத் நாயிடம் அன்பாக இ நத் ார்.
அைத விட் விட் அவர் சாபப் ிடேவ
மாடட் ார். அபே் பாெதலல் ாம் அந்த நாய்
ள் ம,் திக் ம், எஜமானைரக்
ெகாஞ் ம,் இெதலல் ாம் பாரக் க் அழகாக
இ க் ம.்
அந்த நாையப் பாரக் ்கிற ேபாெதல்லாம்
க ைதக் ப் ெபா ெபா என் இ க் ம.்
தன் தைல எ த்ைத எணண் ிப் லம் ம்.
"காட் லி ந் விற ெகாண் வ வ
நான்; ெசக் ச் ற் வ நான்;
ேதாட்டதத் ிலி ந் விைளசச் ைலச் மந்
வ வ நான். என்ைறக்காவ வடீ ் ற் ள்
ைழய ந்தி க்கிறதா? அந்த எஜமான்
தான் அனப் ாக ஒ வாரத் ை் த
ேபசிய ணட் ா?" எனப் ெபா ம்.
இப்ப ேய ெபா மிக்ெகாண் ந்த
க ைத ஒ நாள் கட் கைள றித் க்
ெகாண் வீட் ற் ள் பாயந் த் .
காலக் ைள அப்ப ம் இப்ப மாகத்
கக் ிக் ெகாண் ள்ளிய , தித்த .
அநத் நாய்க் ட் எஜமானர் ம யில் தவவ் ி
ஏ வ ேபால் தாவ யனற் . அதனால்
ேமைஜ உைடந் அதிலி ந் பாதத் ிரங்கள்
கீேழ வி ந் ெநா ங்கின. நாையப் ேபால்
த்தம் ெகா க்க வி மப் ி எஜமானின்
ப் பக்கத்தில் எ மப் ிய .
அதற் ள், வீட் ற் ள் க ைத
அட்டகாசம் ெசய்கிற என அறிநத்
ேவைலகக் ாரர்கள் க ைதயிடமி ந்
எஜமாைனக் காப்பாறற் ினார்கள.் சாடை் ட, த
ஆகியவறை் றக் ெகாண் க ைதைய
அ த் விரட் க் ெகாட் லில் கட்
ைவத்தாரக் ள். உயிர் ேபாகிற மாதிரி அ த் த்
ைவத்தாரக் ள். "இெதல்லாம் என்னால் வந்த
விைன. வழக்கம் ேபால உைழத் க்
ெகாண் கக் ாமல் ஏன் நான் ஒன் க் ம்
உதவாத சி நாயக் ் ட் ேபால
ேசாம்ேபாறியாக இ கக் ஆைசபப் டே் டன"்
என அ லமப் ிய .
நீதி: ெபாறாைம ெகாண்டவர்க க்
என்ன கதி கிைடக் ம் எனப் இதிலி ந்
ெதளிவாகிற . ஒவ்ெவா வ க் ம் ஒ
சிறப் , ெப ைம இ கக் ேவ ெசய்கிற .
இதில் அவைரப் ேபால் இலை் லேய, இவைரப்
ேபால் இலை் லேய எனப் ெபாறாைம
ெகாண்டால் இபப் த் தான.்
நாயக் ் ணம் ஏன்?
மிகக் க ைமயான ளிரால் வா ய
ஒ திைர, ஒ எ , ஒ நாய் ஆகிய
ன் ம் மனிதனிடம் எங்கைளப் பா காக்க
ேவண் ம் என் தஞ்சம் அைடந்தன.
அனே் பா அவற்ைற வரேவற்ற
மனிதன் ெந பை் ப ட் க் ெகா த்
அவற்ைறக் ளிர் காயச் ெசய்தான்.
திைரக் நிைறய ெகாள் ெகா த்தான்,
ஏராளமான ைவக்ேகாைல எ க்
வழங்கினான், தனக்காக ைவத்தி நத்
மாமிசம் அைனத்ைத ம் நாய்க் த் தநத் ான்.
இவ்வாெறலல் ாம் தங்க க் உத ம்
மனித க் த் தங்களால் எவ்வள ேமா
அவவ் ள நன்றிக் கடைனச் ெச த்த
ேவண் ம் என அைவ ெவ தத் ன.
அதற்காக மனிதன வாழை் வ ன்
ெப ம் ப வஙக் ளாகப் பிரிதத் ன.
தங்களிட ளள் சிறநத் ணங்கைள
ஒவெ் வா ப வத்தி ம் மனித க்
ஒவெ் வா வராகக் ெகா ப்ப என அைவ
தீரம் ானித்தன.
திைர மனிதன இளைமப்
ப வதை் த எ த் க் ெகாணட் ; தன
பண் கைள வழஙக் ிய . ஆகேவ தான்
மனிதன் இளைமப் ப வதத் ில்
ப் ைடயவனாக ம், ய
உ தி ைடயவனாக ம், ெகாண்ட
ெகாள்ைகயில் ைவராகக் ியம்
உைடயவனாக ம் இ கக் ிறான.்
இளைமப் ப வதை் த அ த் வ ம்
ப வதை் த எ எ த் க் ெகாண்ட .
ஆகேவ தான் மனிதன் ந வயதில் உைழபப் ில்
ஆரவ் ைடயவனாக ம், ேவைலைய
வி ம் பவ மாக ம் ெசல்வம் ேசகரிகக்
ைனபவனாக ம் தன வளஙக் ைள
அழியவிடாமல் அைவ மி தியாகப்
ெப மா காப்பாற் பவனாக ம்
இ கக் ிறான.்
மனிதன இ திப் ப வத்ைத நாய்
எ த் க் ெகாணட் . அதனால் தான் அந்தப்
ப வத்தில் மனிதன் க ஞெ் சால் ேப கிறான,்
எரிந் வி கிறான,் எளிதில் இணங்க
ைவகக் யாத அள க் அடம்
பி க்கிறான,் யநலவாதியாக இ க்கிறான்,
தன உறற் ார் உறவினைர மட் ேம சகித் க்
ெகாளக் ிறான். அநந் ியரக் ைள ம் அவ க் ப்
பயன் படாதவரக் ைள ம் ெவ கக் ிறான்.
நீதி: நாற்ப வயதில் நாய் ணம்
என் ெசால்வ இதனால் தான்.
சி ம் ம் உத ம்
ஒ காட் ல் ஒ சிஙக் ம் இ நத் .
ஒ நாள் அ உறஙக் ிக் ெகாண் நத் .
அப்ேபா ஒ எலி அதன் ேமல் ஏறி
விைளயா ய . அதன் ெதாலை் லயினால்
சிங்கம் விழித் ெகாண்ட . அைதக்
ெகால்ல யன்ற . பயந் ேபான எலி
சிஙக் த்ைதக் மப் ிட் க் ெகஞ்சிய .
தனை் ன 'உயிேரா விட் விடட் ால் பினன் ால்
எபே் பாதாவ சிஙக் தத் ிற் உத ேவன்'
என் எலி சிஙக் தத் ிடம் ெசான்ன . இந்தச்
சினன் ஞச் ி எலி காட் க்ேக இராஜாவான
தனக் எனன் உதவ ம் என் எண்ணிய
சிங்கம் சிரித்த . ஆனா ம் அநத் எலிையப்
'பிைழத் ப் ேபா' என் ெசால்லி விட்
விடட் .
இந்த நிகழ்ச்சி நடநத் சில
நாட்களிேலேய சிஙக் ம் சில ேவடர்களிடம்
சிகக் ிக் ெகாண்ட . அவர்கள் விரித்தி நத்
வைலயில் வசமாக மாட் க் ெகாண்ட சிங்கம்
தப்பிகக் வழி இல்லாமல் கரஜ் ித் க்
ெகாண் ந்த .
எலி அநத் க் கரஜ் ைனையக் ேகட்ட .
தனை் னக் ெகால்லாமல் விடட் சிங்கதத் ிற்
ஏேதா அபாயம் என் அ ரிந்
ெகாண்ட . உடேன ஓ வந்த . தன்
பற்களால் வைலையக் க த் க் க த்
அ த்த . சிங்கம் வைலயிலி ந் தபப் ிய .
அைதப் பாரத் ் , "அனை் றக் இநத் எலியால்
என்ன உதவி ெசய்ய ம் என்
சிரிதத் ாேய, சிங்கேம, இபே் பா என
உதவிையப் ரிந் ெகாண்டாயா" என் எலி
சிங்கத்திடம் ெசான்ன .
நதீ ி: சி ம் ம் பல் த்த உத ம்
என்ப ேபால் நாம் ெசய்த சினன் ஞ்சி
உதவி ம் நமக் ெப ம் நனை் ம ெசய் ம்.
ஆைமக் வந்த ஆைச
நீணட் நாடக் ளாக ஒ ஆைமக்
நிைறேவறாத ஆைச இ ந்த . தன
ன்ேனாரான பாடட் னார் ஒ வர் தாேன,
ய டன் ஓட்டப் பந்தயத்தில் ஓ ெவறற் ி
ெபற்றார். இ ேபால் ஏதாவ திய சாதைன
ெசய் தா ம் ெபயர் எ கக் ேவண் ம் என
நிைனத்த . சரி திய சாதைன பைடகக்
ஆைசப்படட் தில் தவ ஒன் ம் இல்ைல.
ஆனால் என்ன சாதைன ெசய்வ
என் தான் ஒன் ம் ரியவில்ைலயாம். நன்
ேயாசித் வில் வானில் பறந் வரலாம்
என ெசய்த . மனிதரக் ள்
விமானத்தில் ஏறி பறப்ப ேபால, நா ம்
ஏதாவ ஒன்றில் பறந் பறக்கலாம் என
சிந்தித்தப ேய நடந்த .
ஆைம இ நத் இடம் பறைவகள்
சரணாலயம் எனப் தால,் பலவைகபப் ட்ட
பறைவக ம் வந் ெசனற் ன. சரி இந்தப்
பறைவகளில் ஏதாவ ஒ பறைவ டன்
நட் க் ெகாண் தான் நம் காரியதை் த
சாதித் க் ெகாள்ள ேவண் ம் என
நிைனதத் .
ஒ பறைவயின் அ கில் ெசன்
ேபசிய . “நீ மிக ம் அழகாய் இ கக் ிறாய் நீ
எஙக் ி ந் வ கிறாய்” ஆைம அபப் க்
ற ம,் அந்தப் பறைவக் ஏறப் டட்
மகிழ்ச்சிக் அளேவ இலை் ல.
"நான் எனன் அவவ் ள அழகாகவா
இ க்கிேறன்.” என்ற . உண்ைமயாகத் தான்
கின்ேறன். பறைவகளில் அழகாய் உளள்
உனக் ப் பரி தர ம் வி ம் கிேறன.் ”
பறைவ ஆவ டன் ஆைமையப்
பாரத் த் . "நிசச் யமாக உனக் ப் பரி தர
வி ம் கிேறன,் ஆனால் அபப் ரி என் வசம்
இபெ் பா இல்ைல. பரி இ க் ம்
இடத்ைதக் காட் கிேறன். நீேய எ த் க்
ெகாள.் ”
"சரி எஙே் க இ க்கிற ெசால.் "
"அஙே் க இ வ ம் ெசலே் வாம். என்ைன உன்
கில் மந் ெசல், காட் கிேறன்." "சரி
என் கில் ஏறிக் ெகாள.் நான் பறந்
ெசல் ம் ேபா என்ைனக் ெகட் யாகப்
பி த் க் ெகாள்” எனற் ப பறைவ கீேழ
உடக் ாரந் ் ெகாண்ட .
உடேன ஆைம ம் தாவி, பறைவயின்
கில் ஏறி உட்கார்ந் ெகாண்ட . தன
நணீ ட் நாள் கன கள் இன் நிைறேவறப்
ேபா ம் மகிழ்ச்சியில் உளள் ம் ளள் ிய .
"நன்றாக உடக் ார்ந் ெகாள.் ” என்ைன ம்
நன்றாகப் பி த் க் ெகாள் பறைவ
எசச் ரித்த .
"நான் நன்றாகப் பி த் க்
ெகாண்ேடன். இனி நீ பறக்கலாம் என்றப
திைசைய ம் றிய . பறைவ, ஆைமைய
மந் ெகாண் பறநத் . இரண் ம் நணீ ்ட
ரம் பறந்த .
பறைவ ேகட்ட "இன் ம் எவ்வள
ரம் தான் பறக்க ேவண் ம்.” "இன் ம்
ெகாஞச் ரம் தான் ேபா” எனற் ப ேபாய்க்
ெகாண்ேட இ நத் ன.
பறைவக் என்னேவா ேபால்
ஆகிவிட்ட . இனிேம ம் எவவ் ள ரம்
தான் ெசலல் ேவண் ம,் எனன் ால் இனி
உனை் னச் மந் ெகாண் பறக்க ம்
யவிலை் ல. நீ ெசான்ன இடம் வந்ததா
இல்ைலயா? என எரிசச் டன் ேகடட் .
"பறைவேய, பரி எ ம் இலை் ல.
நான் வானத்தில் பறபப் தற் த் தான் இபப்
உன்னிடம் ெபாய் ெசானே் னன”் எனற் ம,்
பறைவக் க் ேகாபம் வந் விட்ட .
"ஆைமேய நீ நம்பிக்ைகத் ேராகி! நீ
எனக் ப் பரி தராவிடட் ா ம் பரவாயிலை் ல.
உனக் நான் பரி த கிேறன் வாஙக் ிக்
ெகாள்கிறாயா?" எனற் .
"ஆகா, நீ நலல் பறைவயாய்
இ க்கிறாேய? எனக் ப் பரி த கிேறன்
எனக் ிறாேய தா ெபற் க் ெகாளக் ிேறன்''
ஆவ டன் ேகட்ட ஆைம. "இேதா
த கிேறன”் எனற் ப பறைவ சிறி
அைசந்த . ஆைம அபப் ேய கீேழ
வி நத் . பாைறயில் வி நத் ஆைம
அ பட் இறந் விட்ட .
நீதி : அள க் அதிகமான ஆைச
தவறான . நம்பிகை் கத் ேராகம்
ெசயத் வன் நிம்மதியாக வாழ்ந்ததாக
சரிதத் ிரம் இலை் ல.
ேதைவயில்லாத அறி ைர
ஒ பண்ைணயில் ஆண்
க ைதெயான் ம,் ெபண் க ைதெயான் ம்
வளர்ந் வந்தன. ஆண் க ைத பகலில்
க ைமயாக உைழக் ம். பண்ைணக் ள்
ெகாண் ெசலல் ேவண் ய சரக் கைள,
கில் மந் ெசல் ம். மாைல தங் மிடம்
வந்த ம், அங் கிடக் ம் காயந் ்த ல்ைல
ேமய்ந் பசியா ம்.
ெபண் க ைத எநத் ேவைல ம்
பாரப் ப் திலை் ல. ப ைமயாகக் கிைடக் ம்
லை் லத் தின் விட் , ெதா வதத் ில் ங்கி
எ ம.் மிக ம் மகிழச் ச் ியாக ேவைல
பார்கக் ாமல் ெபா ைதக் கழிதத் .
ஒ நாள் உைழதத் கைளப் டன்
ேசார்வாக ஆண் க ைத வந் ேசர்ந்த .
கைளப்பின் மி தியால் வந்த டேன ப த் ம்
விடட் . ஆண் க ைதையப் பார்த் ,
ெபணக் ைத மிக ம் பரிதாபப்படட் .
"உனை் னப் பார்க்கேவ, பாவமாக இ க்கிற "
என நைகத்த .
ஆண் க ைத, "எனன் ெசய்வ என்
நிைல அப்ப , உைழதத் ால் தான் தலாளி
வி வார்.'' இைதக் ேகடட் ம் ெபண் க ைத
சிரிதத் .
"ஏன் சிரிகக் ிறாய்" எனற் ஆண்
க ைத.
"சிரிக்காமல் என்ைன எனன் ெசய்யச்
ெசால்கிறாய். நான் மட் ம் இப்ப க்
கஷ்டப்பட் ேவைலயா ெசய்கிேறன்.'' என்ற
ெபண் க ைத.
ஆண் க ைத, அைத
ஆசச் ரியத் டன் பார்த்த .
"ஆமாம், நா ம் இைதப் பற்றி
உனன் ிடம் ேகட்க ேவண் ம் என் தான்
நிைனத்தி ந்ேதன,் அைத தலில் .”
"பண்ைணயாள் வந் உன்
கயிற்றிைன அவிழத் ் விட்ட ம், உடேன நீ
ேவைல ெசயய் ப் ேபாய் வி வாய். நான்
அப்ப ப் ேபாய் விட மாடே் டன.் '”
"பிற என்ன ெசய்வாய்"
"அபப் ேய ப த்தி பே் பன். நான்
எழவிலை் ல எனற் ம் சாடை் டயால் நான்
அ அ ப்பான.் ெபா த் க் ெகாண்
ப த் க் ெகாளே் வன”் பிற "என்ைன விட்
விட் ச் ெசன் வி வான்” என்ற .
“இவவ் ள தானா” ஆச்சரியமாய்க்
ேகடட் ஆண் க ைத.
“ஆமாம,் நீ ம் அ ேபால
சண் த்தனம் ெசய் வி . உன்ைன ம்
பண்ைணயாள் விட் விட் ப் ேபாய்
வி வான.் எலல் ாம் நம் ைகயில் தான்
உள்ள ,” என அறி ைர வழஙக் ிய .
காைலப் ெபா தில் ேவைலக் ச்
ெசல் ம் ேநரம் பண்ைணயாள் வநத் ான்.
வழக்கம் ேபால ஆண் க ைதையப் பி த் க்
ெகாண் ெசலல் யன்றான். இன் ஆண்
க ைத ப த் க் ெகாண் சண் தத் னம்
ெசயத் .
பணை் ணயாள் சாடை் ட எ த்
அ த் ம் பாரத் ்தான.் ஆண் க ைத
எ வதாயத் ் ெதரியவில்ைல. பண்ைணயாள்
பல விதங்களி ம் யற்சி ெசய் பாரத் ்
விட் , தலாளியிடம் ெசன்றான.்
"அய்யா, இந்த ஆண் க ைத
என் மில்லாமல் சண் தத் னம் ெசய்கிற ”
என்றான்.
"சரி பரவாயில்ைல. இனை் னக்
ஆண் க ைதக் ஒய் ெகா த் வி ,
தின ம் நன்றாகச் சாப்பிட் க் ெகா த்
ம்மா இ க் ம,் அந்தப் ெபண் க ைதைய
அ த் இ த் ப் ேபா” எனற் ார.்
பணை் ணயா ம் வந் ஆணக் ைத
சாப்பிட, ப ம் லை் லக் ெகாண் வந்
ேபாடட் ான.்
பிற , ெபண் க ைதைய இ த் ச்
ெசன் ேவைலயில் ஈ ப த்தினான.் ஆண்
க ைதக் அறி ைர றிய ெசய க் ப்
பலனாய,் அைனத் ேவைலகைள ம் பாரக் ்க