The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by g-66025304, 2021-06-21 10:51:52

TAMIL STORIES

TAMIL STORIES

"யார் அப்ப ெசானன் ?” எனற்
ெபரிய நரி.

அதற் வாைல இழநத் நரி, "யா ம்

ற ேவண்டாம். இநத் வால் இ க் ம் வைர

என் அழைகக் ெக த் விடட் .

இப்ெபா தான் என் அழைக நான்

உணரக் ிேறன்” என்றவா றிய .

ெபரிய நரி, " ட்டாள் நரிேய,
எப்ப ேயா உன் வாைல இழந் விட்டாய்.
அதனால் சமாளிதத் ப ேய இப்ப க்

கிறாய,் வால் இலல் ா ெமாடை் ட நரி எபப்
இ பப் ாய் என் எங்க க் தாேன
ெதரி ம”் என்ற ம் அைனத் ம் ேகலியாகச்
சிரித்தன.

இனி ம் அங் நின் அவமானபப் ட
வி மப் ாமல் நரி காட் ள் ஓ விட்ட .

நீதி: தனக் ஏறப் டட் ைற

பிற க் ம் ஏற்பட ேவண் ெமன

நிைனப்பவன் ட்டாள், ைபத்தியக்காரன.்

ெசய் நனற் ி மறவாேத

கானகதத் ில் ளள் ிமான் ஒன்
மகிழச் ச் ியாக
ெகாண் நத் . ளள் ித் திரிந்

ேவடரக் ள் சிலர் ளள் ிமாைனப்
பாரத் ் விடட் னர். இன் எபப் ம,் இநத் ப்

ள்ளிமாைன பி த் விட ேவண் ம் என
நிைனதத் னர். அவரக் ம் மான் ட் ையப்
பி க் ம் ேநாக்கில் தமை் ம ேநாகக் ித் தான்
வ கிறார்கள் என் ம ் ெதளிவாகப் ரிந்
ெகாண்ட .

நாம் அவர்களின் பி யில் சிகக் ிக்
ெகாள்ளாமல் எபப் ம் தப்பித் க் ெகாள்ள
ேவண் ம் என நிைனத்த . சிறி ம்
தாமதியாமல் நான் கால் பாயச் ்சலில்

ள்ளிக் தித் ஓ ய . ேவடர்க ம்
வி வதாய் இலை் ல. ெதாடர்ந் பின்பற்றி ஓ
வநத் ாரக் ள்.

நீணட் ரம் ஓ வந் விடட்
மான் ட் . கைளப் ேமலிட ேம ம் அதனால்
ஓட ம் யவிலை் ல. சற் இைளப்பாறற் ிச்
ெசனற் ால் தான் நலல் என ம் நிைனத்த .

அேத ேபால் நின்ற இடதத் ிேலேய சற்
இைளபப் ாறிய . ஆடக் ள் வ ம் சப்தம்
ேகட் , எ ந் பாரத் ்த . அேத ேவடரக் ள்
தம்ைம வி வதாக இல்ைல ேபாலி க்கிற .

ெதாடரந் ் அயராமல் விரட் க்

ெகாண் ம் வந் விட்டார்கள். பாவம் மான்

ட் க் த் க்கி வாரிப் ேபாட்ட . அவரக் ள்

சமபீ த்தில் வந் விட்டார்கேள "எபப் த்

தப் வ அவரக் ளிடம்" என் ம் ேயாசிதத் .

அதன் அ கில் தாவரங்கள்

ப ைமயால் வளரந் ் தர் ேபால் மண் க்

கிடநத் ன. அப் த க் ள் ைழந்

அைமதியாக ஒளிந் ெகாணட் .

த க் ள் ஒளிந் ெகாண்ட மான் ட்

அைசவற் அைமதியாக நின்

ெகாண் நத் .

அதன் அ கில் ஓ வந்த ேவடர்கள,்
ெதாடரந் ் மாைனத் ேத ஓ க் ெகாண்
இ ந்தனர.் அவர்கள் அவ்விடத்ைத விட் ச்
ெசன்ற ம் தான,் மா க் நிமம் தி வந்த .
தன் உயிைரக் காப்பாறற் ிக் ெகாண்ேடாம் என
மகிழ்சச் ி அைடநத் . ள்ளிக் தித்

த க் ெவளிேய வந்த .

ள்ளிமான் ட் ஏறக் னேவ பசிேயா
இ நத் . அசச் மயத்தில் தான் ேவடரக் ைளப்
பார்த் விட் தைல ெதறிக்க ம் ஓ வநத் .
எனேவ அதன் பசிக் கைளப் நீங்க, அநத் ப்

தரி ளள் ப ைமயான இைலகைளேய
சித் ேமயந் ் விட்ட .

சற் ேநரதத் ில் மாைனக் காண
யாமல,் ேவடரக் ள் வந்த பாைதயிேலேய
தி மப் ினார்கள.் ேவடரக் ள் பாரை் வயில்
படக் டாெதன, மணீ ் ம் த க் ள் ஓ
ஒளிந்த மான் ட் .

ஆனால,் இபெ் பா அப் தர்

மான் ட் க் உதவவிலை் ல. காரணம் தரில்

இ நத் அடர்ந்த ப ைமயான

இைலகைளெயல்லாம் தான,் அ தின்

விடட் ேத. எனேவ, மான் ட் ைய இைலகளால்

மைறகக் யவிலை் ல.

அதன் அ கில் வந்த ேவடர்கள்
கண்களில் மான் ட் ெதரிநத் . அதனால்
உடேன தபப் ித் ஓட யவில்ைல. இதனால்,
ேவடர்களிடம் மாட் க் ெகாண் மான் ட்
விழிதத் . “நம் அவசர த்தியால் தாேன, நம்
உயிைரக் காபப் ாறற் ிய இைலகைளத் தின்
விட்ேடாம.் "

"நனற் ி மறந் ெசய்த ெசய க்
ஆணட் வன் தணட் ைன தந் விடட் ாேர”, என
எணண் ி கண்ணீர் வ தத் .

நீதி: ெசய் நனற் ி மறநத் வரக் ள்
மி கஙக் ைள விடக் ேகவலமானவர்கள்.
அவரக் க் ம ப மனன் ிப் ம் இல்ைல,
நல்ல வாழக் ்ைக ம் இல்ைல.

பாடம் ப த்த ஓநாய்

காட் வழிேய வந் ெகாண்
இ ந்த வரிக் திைர ஒன் பாைத மாறி
விடட் . இ ப்பி ம் ைதரியசாலியான அ
பயப்படாமல் நடந் ெகாண் இ ந்த .

எப்ப ம் நம் இடதை் த விைரவில்
அைடந் வி ேவாம் என்ற நமப் ிக்ைகைய
மட் ம் அ ைகவிட விலை் ல. இன் ம்
ெகாஞ்சம் யறச் ித்தால் நம் இடத்ைத
அைடந் விடலாம் என எணண் ிய .

ெதாடரந் ் நடந் வநத் கைளப்பால்,
வரிக் திைரக் பசி எ த்த . ஓர்
இடத்தில் நன் ப ைமயான ல்ெவளி ம,்
தணண் ீர் நிைறந்த ட்ைட ம் இ க்கக்
கண் மிக ம் மகிழ்ந்த .

இந்த இடதத் ில் சிறி ேநரம் ல்ைல

ேமயந் ் விட் , தண்ணீ ம் த் விட்

பினன் ர் நடகக் லாம் என ெசய் அந்த

இடத்ைத அைடந்த . ேவண் ய அள

ல்ைல சித் ேமயந் ் ெகாண் இ ந்த .

அப்ெபா அநத் ப் பகக் ம் வந்த

ஒநாய் ஒன் வரிக் திைரையப் பாரத் ் ,

"இன் நமக் நல்ல வி ந் தான்

கிைடத் ளள் . அ ெம வாக ேமயந் ்

ெகாணே் ட இ க்கட் ம.் நம் நண்பைன ம்

ைணக் அைழத் வந் வி ேவாம"் என

எண்ணி மகிழ்சச் ி டன் ஒைசபடாமல்

நடந்த ஓநாய.்

சிறி ரதத் ில் அதன் நணப் ன,் நரி
ஙக் ிக் ெகாண் இ நத் . நரிைய
அைழத்த ஓநாய், நரி கக் க் கலகக் த்தில்

எ நத் . "ஏன் இபப் நல்ல க்கதை் தக்
ெக க்கிறாய”் எனற் ப ெகாட்டாவி விடட் .

"நண்பேன, இ வலல் ங் ம் ேநரம.்
நமக் இன் சரியான ேவடை் ட காத் க்
ெகாண் இ க்கிற . தாமதிகக் ாமல் உடேன

றப்ப .”

''விபரமாகக் "

" தலில் எ ந் நட, ெசல் ம்
ெபா ேத விபரம் கிேறன.் அநத் மி கம்
ேவ எங்காவ ெசன் விடப் ேபாகிற .
ேகள்வி ேகட் க் ெகாண் இ க்காமல்
கிளம் ”

ஓநா ம,் நரி ம் கிளம்பின. சிறி
ேநரதத் ில் வரிக் திைர ேமய்ந் ெகாண்
இ நத் இடதத் ிற் வந் ேசரந் ்தன.

ஒநாய், "அேதா பாரத் ்தாயா உடமப் ில்
ேகா , ேகாடாக இ க்கிறேத, அந்த
மி கதை் தப் பறற் ி தான் றிேனன.் ''

"நா ம் இ வைர இ ேபான்ற
மி கத்ைதப் பாரத் ்த இல்ைல. பாரப் ப் தற்
க ைத ேபான் ம,் திைர ேபான் ம்
இ க்கிறேத.”

''வா! அதன் அ கில் ெசன்ற

விசாரிப்ேபாம!் '' தலில் இரண் ம் வரிக்

திைரயின் அ கில் ெசனற் ன.

வரிக் திைரேயா அைவகைளக்

கவனிக்காமல் ல்ைல ேமயந் ் ெகாண்

இ நத் .

ஒநாய,் "ஏய,் விதத் ியாசமான
மி கேம நீ யார?் , எங் இ ந் வ கிறாய?்
இ வைர நாங்கள் உனை் னக் கணட்
இலை் லேய" என விசாரிதத் .

ஒநாைய ம,் நரிைய ம் பார்தத்
வரிக் திைர மன க் ள் ைதரியத்ைத
வரவைழத் க் ெகாணட் . அைவ தீய
விலங் கள் என ெதரிநத் ம,் பயப்படாமல்
இ ந்த .

நான் வா லகில் இ ந்
ேதவரக் ளால் இங் அ பப் பப் டே் டன்."

ஒநா ம,் நரி ம் ஆச்சரியமைடநத் ன.

என்ன, வா லகில் இ ந்
வ கினற் ாயா! ஆச்சரியமாய் இ கக் ிறேத!

"ஆமாம,் உணை் மையத்தான்
ெசால்கிேறன்”

"ஆனால் நரி இைத நம்பவில்ைல,"
இைத எங்கைள நம்பச் ெசாலக் ினற் ாயா?

வரிக் திைரேயா, "நான் ஏன் ெபாய்
ெசாலல் ேவண் ம.் ''

"நீ ெசால்வைத உணை் ம என
நி பிகக் மா?”

நரி ேகடக் ம், வரிக் திைர,

"நிசச் யம் என்னால் நி பிக்க ம் என்

பின்னஙக் ால் ழமப் ில் எ தப் பட் ளள் .

ப த் ப் பா ஙக் ள்” என்ற .

இதில் ஏேதா ழ்ச்சி ெசய்யப்
பாரக் ்கிற வரிக் திைர, என நிைனதத் நரி
"எனக் ப் ப கக் த் ெதரியா , எனேவ, ஓநாய்
அணண் ேன ப க்கட் ம”் என்ற .

ஓநாேயா தனக் ம் ப க்கத்
ெதரியா என் ெசாலல் ிக் ெகாளள்
வி மப் வில்ைல, "சரி காைலத் கக் ிக்
காட் , நான் ப த் ப் பாரக் க் ிேறன”்
என்றவா , வரிக் திைரயின் பினன் ால்
ெசன் அமர்நத் .

வரிக் திைர தன் பினன் ங்காைலத்
கக் ிக் காட் ய . அதன் காைலப் பி த்
என்ன எ தி இ க்கிற எனத் தன்
கத் க் அ கில் ைவத் ஓநாய்
பார்த்த .

"என்ன இ உன் காலில் ஒன் ம்
சரியாக எ த விலை் லேய''

"இன் ம் நன்றாகப் பார் ெதரி ம்
எனக் றியவா தன் பலம் ெகாண்ட மட் ம்
ஒ உைத விட்ட வரிக் திைர."

வரிக் திைர விடட் உைதயால்

ஓநாயின் வாயில் இ ந் இரதத் ம்

ெகாட் ய . பறக் ள் ஆடட் ம் கண்டன. வலி
ெபா கக் யாமல் ஒநாய் கத்தியப ேய
காட் க் ள் ஓ ய . அதன் பின்னால்
தபப் ிதே் தாம் என எணண் ி நரி ம் ஓ ய .

ன்பத்தில் இ ந் விலகி
நடகக்
வரிக் திைர நிம்மதியாய்

ஆரமப் ித்த .

நதீ ி: கால ழ்நிைலையப் ரிந்
ெகாண் க த் டன் ெசயல்பட்டால் வந்த
ஆபதத் ிலி ந் தபப் ித் விடலாம.் ''

மனிதனாய் வாழ ேவண் ம்

நாதர், தன் சீடைன அைழதத் ார,்

"இநத் த் ெத வில் உளள் நைக வியாபாரியின்

வீட் ல் வி ந்திற் நம்ைம ம்

அைழத்தி க்கிறாரக் ள்” எனக் றினார.்

சடீ ம் "உடேன ெசல் ேவாம்
ேவ" எனற் ான.் அவன் வாயில் எசச் ில்
ஊறிய .

"ெகாஞ்சம் ெபா பிள்ளாய், தலில்
நீ அங் ெசன் எத்தைகய மனிதர்கள்
வி நத் ில் கலந் ெகாளக் ிறார்கள் எனப்
பார்த் வா, பிற நாம் வி ந்தில் கலந்
ெகாள்ளலாம”் எனற் ார் .

"இேதா ெசன் பார்த் வ கிேறன்

ேவ" எனற் ப சடீ ன் லத்ைத விட்

ெவளிேய வந்தான்.

நிதானமாக சிநத் ித் ப் பார்தத் ான.்
வி நத் ில் கலந் ெகாள் ம் மனிதரக் ள்
எத்தைன ேபர் என்றலல் வா கணகெ் க த்
வரக் றி ளள் ார். இ எதறக் ாக இ க் ம்.
ஏன் இப்ப நமம் ிடம் றி ளள் ார். இதில்
ஏேதா, உள் அர்த்தம் இ கக் ிற என
சிந்திதத் வா சீடன் ெசனற் ான்.

நாதர் றியதின் காரண ம்
அவ க் விளஙக் ிற் . வி ந் நடக் ம்
வீட் ற் ச் ெசல் ம் ேபாேத, கேீ ழ கிடந்த
நீளமான மரகக் ட்ைட ஒனை் ற ம் எ த் ச்
ெசனற் ான்.

சடீ ன் இப்ெபா வி ந்தினர்

சாப்பி ம் இடதத் ிற் ச் ெசல்லவில்ைல.

வி நத் ினர் சாப்பிட்ட பின் அைனவ ம் ைக

க வச் ெசல் ம் இடதத் ிற் ச் ெசன்றான்.

அவர்கள் சாபப் ிட் வ ம் வழியில,்
தான் ெகாண் வந்தி நத் மரக்கடை் டைய
ேபாட் ைவதத் ான். வ பவர் அைனவ ம்
அமம் ரக் கட்ைடயில் த க்கி விட் க்
ெகாணட் னர.்

"இம் மரகக் டை் டைய யார் இங்
ேபாடட் ாரக் ள்” என மனதிற் ள் ம,் சத்தம்
ேபாட் ம் திட் க் ெகாணே் ட ெசனற் னர்.

இ தியாக ஒ ெபரியவர் சாபப் ா

த் வந்தவர,் அவ ம்

அமம் ரக்கட்ைடயில் தட் க் ெகாணட் ார். ேநேர

ெசன் ைகையக் க விக் ெகாண்

வநத் ார.்

அம்மரகக் ட்ைடைய எ த்

அப் றப்ப த்தி ஓரமாகப் ேபாட் விட் ச்

ெசனற் ார.் "இனிேமல் இங்

வ பவர்களாவ இம்மரத்தில் தட் க்

ெகாள்ளாமல் இ க்க ேவண் ம"் என

எணண் ி இவ்ேவைலையச் ெசய் விட் ப்

ேபானார்.

ெபரியவரின் ெசயைலக் கணட் சீடன்
மகிழந் ் , தன் விடம் ெசன் , மனித
ேநயமிகக் ஒேர ஒ மனிதன் மட் ம்
வி ந் க் வநத் ி நத் ார் எனற் வன் அங்
நடநத் அைனத்ைத ம் ஒன் விடாமல்

றினான்.

நீதி: தனக் இரண் கணக் ள்
ேபானா ம் பரவாயில்ைல அ த்தவ க்
ஒ கண்ணாவ ேபாக ேவண் ம் என
எப்ெபா ம் நிைனகக் க் டா . தான்பட்ட

யரம் அ த்தவ ம் அ பவிகக் க் டா
என நிைனக் ம் மனிதேர, உண்ைமயில்
மனிதராவார.்

வலிைம மட் ம் ேபாதா

எ ஓரிடதத் ில் ப த் த் ஙக் ிக்
ெகாண் இ நத் . அ வழியாக நகர்வலம்
வநத் எலிக் ஞ் ஒன் , ஓ வந் எ தின்
மீ வி ந்த . இதனால் க்கம் கைலந்
பார்த்த .

“ேடய், எலிப் - பயேல என் மீ
வி நத் ா க்கதை் தக் கைலத்தாய், உனை் ன
எனன் ெசய்கினே் றன் பார்" என்ற .

பலசாலியான எ னன் ால்

பயந்தப நின்ற எலி, "தய ெசய்

எனை் ன மன்னித் வி ங்கள். நான்

ேவண் ெமன் எநத் த் தவ ம் ெசயய்

விலை் ல" என ேவண் ய .

"அெதல்லாம் யா ! என் பலம்
ெதரியாமல் என் டன் நீ விைளயா விட்டாய்.
உன்ைன என்ன ெசய்கிேறன் பார்”, என
மிரட் ய ம,் பயந் எலி அ கில் இ நத்
வைளக் ள் ஓ ஒளிந் ெகாண்ட .

எ ம,் எலிைய வி வதாக
இல்ைல. தன் ரிய ெகாம் களால், எலி
வைளையக் த்தி ெபயர்த் எ தத் .

எ தின் ேகாபம் அதிகமான . எலி
வைளைய இ கக் இ க்க வளரந் ்
ெகாணே் ட ெசன்ற .

எலி அதன் வைளைய மிக ம் நளீ மாக
அைமத் இ ந்த . அதனால் எ ,

எலிையப் பி கக் யாமல் ேபான .

வீரமாக ேமாதிப் பார்த் விட்
மிக ம் கைளப் டன் ப த் விட்ட எ.
இந்த ேநரத்தில் எலி வைளைய விட்
ெவளியில் வந் பார்தத் .

எதிரில் எ கைளபப் ால்

ப த்தி நத் ைதப் பார்த்த . மணீ ் ம் எலி

வந் , எ தின் மீ ஏறி விைளயா ய .

எ க் ேகாபம் அதிகமான . ேகாபம்

வந் எனன் ெசய்ய, எலிையத் தான்

அதனால் பி கக் யவிலை் லேய.

எ ன்னால் தாவிக் தித்
நினற் எலி. "நான் ெதரியாமல் ெசயத்
தவ க் ம,் உனன் ிடம் பல ைற மனன் ிப்
ேகட் விட்ேடன். நீ ெப நத் ன்ைமயாக
என்ைன மன்னிதத் ி கக் லாம் அலல் வா.

உனக் எவ்வள தான் பலம்
இ ப்பி ம் அவமானம் அைடந்தாேய! உடல்
பலத்தால் மட் ம் யாைர ம், ெவன் விட

யா ரிந் ெகாள்" எனற் ப எலி தாவிக்
தித் வைளக் ள் ஓ ஒளிந்
ெகாணட் .

எ ம் தன் தவைற உணரந் ்
வ ந்திய .

நீதி: எளியவைர எப்ெபா ம்
ெவன் விடலாம் என தவறாக நிைனத்

விடக் டா . உடல் வலிைமைய விட
மனவலிைமேய ெவற்றி ெப ம.்

பைழய பைகவேன ேமல்

ஒ நரி ஒ ஆற்றில் நநீ த் ிக்
ெகாண் நத் . அப்ேபா அந்த ஆற்றில்
ெவள்ளப்ெப க் ஏற்பட்ட . அைலகளால்
அ த் ச் ெசலல் பப் ட்ட அநத் நரி ஒர்
ஆழமான இ கக் ில் சிகக் ிக் ெகாண்ட .
அங்கி ந் நகர யாத அள க் அ
ேநாயவ் ாயப் ்படட் .

ஒ ஈக் டட் ம் வந் அதன் ேமல்
உட்காரந் ் அதன் ரத்ததை் த உறிஞச் ிக்
ெகாண் நத் .

அபே் பா , அநத் வழிேய வந்த ஒ

எலி, நரியின் நிைலைமையக் கண்

வ நத் ிய . அதைனத் ன் த் ம்

"ஈக்கைள விரட் அ கக் ட் மா?'' என்

அநத் எலி நரியிடம் ேகட்ட .

அதற் நரி "அவறை் ற விரட்ட

ேவணட் ாம்” என் றிய . எலி

ஆச்சரியபப் ட் "ஏன் விரடட் ேவணட் ாம்

என்கிறாய்?" என் ேகடட் . அதற் நரி

"இபே் பா என் மீ உள்ள ஈக்கள் ேபா மான

அள க் ரத்ததை் தக் த் விடட் ன.

ஆகேவ அவற்றால் எனக் அபாயம் இலை் ல.

நீ இவற்ைற விரட் விட்டால், பசி ளள் ேவ

ஈக்களின் டட் ம் வந் என் ேமல் ெமாயத் ்

என் உடமப் ில் மிஞ்சி இ க் ம் ரத்ததை் த ம்

உறிஞச் ி விடக் ம். ஆகேவ தான்

ேவண்டாம் என்கிேறன"் என் பதில்

ெசான்ன .

நதீ ி: ஏறக் னேவ ெநாநத் உடம்பில்
தியதாய் ேவல் பாய்ச் வ ேபால திய
எதிரிைய விட பைழய எதிரிேய ேமல் என
எண்ணத் ேதான் ம.்

எ மப் ில்லாத நாக் எைத ம்
ேப ம்

இரண் ஆடக் ள் ஒ வரக் ் ஒ வர்

ைணயாயப் ் பயணம் ெசய்

ெகாண் நத் ார.் வழியில் ஒ ேகாடாரி

கிடநத் .

அைத தலில் பாரத் ்தவர் “நான் ஒ
ேகாடாரிையக் கண்ெட த்ேதன்" என்
ெசாலல் ிக் ெகாண் அதைன எ த்தார்.

உடேன மற்றவர,் "அபப் ச்

ெசால்லக் டா , நண்பேர. நான் நீ என்

பிரித் ப் ேபசக் டா . 'நாம்

கணெ் ட த்ேதாம்' என் தான் இனி ெசாலல்

ேவண் ம்” எனற் ார.்

அவர்கள் சிறி ரம் ெசலவ் தற் ள்
அந்தக் ேகாடாரிையத் ெதாைலதத் வர் எதிேர
வந்தார். இவர்களிடம் ேகாடாரி இ ப்பைதக்
கண் , 'ேகாடாரிைய எ தத் யார் ?' என
அவர் ேகடட் ார்.

அதற் எ த்தவர,் “நாங்கள்

எ த்ேதாம்” என்றார.் உடேன சற்

ேநரதத் ிற் ன் அவ க் ேபசக் கற் க்

ெகா த்தாேர, மற்றவர,் அவர், "தப் தப்

அப்ப ச் ெசாலல் க் டா .

கண்ெட தத் டன் நஙீ ்கள் ெசானன் ரீ ்கள்

பா ங்கள், 'நான் கண்ெட தே் தன்' என்

அ தான் சரி. இபே் பா ம் அைதத் தான்

ெசாலல் ேவண் ம். நாஙக் ள் என் ெசால்லக்

டா " என் ெசான்னார்.

நீதி: தனக் ஆதாயம் கிைடக் ம்
எனற் ால் ஒ மாதிரி ம,் இழப் கிைடக் ம்
என ெதரிநத் ால் ஒ மாதிரி ம் ேப வ
மனித ணம.் அ தான் எ மப் ில்லாத
நாக் எைத ம் ேப ம.்


Click to View FlipBook Version