மூவா இள நலம் காட்டி, 'என் ககாட்டத்து,
நீ வா' என்கற நீங்கிய சாத்தன்,
மங்கலமடந்ணத ககாட்டத்து ஆங்கண்,
அங்கு உணற மணறகயானாகத் கதான்றி,
உறித் தாழ் கரகமும் என் ணகத் தந்து, 90
குறிக்ககாள் கூறிப் கபாயினன்; வாரான்
ஆங்கு அது பகாண்டு கபாந்கதன் ஆதலின்,
ஈங்கு இம் மணறகயாள்-தன்கமல் கதான்றி,
'அந் நீர் பதளி' என்று அறிந்கதான் கூறினன்-
மன்னர் ககாகவ! மடந்ணதயர்-தம்கமல் 95
பதளித்து ஈங்கு அறிகுவம்' என்று அவன் பதளிப்ப-
ஒளித்த பிறப்பு வந்து உற்றணத ஆதலின்,
'புகழ்ந்த காதலன் கபாற்றா ஒழுக்கின்
இகழ்ந்ததற்கு இரங்கும் என்ணனயும் கநாக்காய்;
ஏதில் நல் நாட்டு யாரும் இல் ஒரு தனி, 100
காதலன்-தன்பனாடு கடுந் துயர் உழந்தாய்;
யான் பபறு மககள! என் துணைத் கதாழீ!
வான் துயர் நீக்கும் மாகத, வாராய்!'-
'என்கனாடு இருந்த இலங்கு இணழ நங்ணக-
தன்கனாடு இணட இருள் தனித் துயர் உழந்து, 105
கபானதற்கு இரங்கிப் புலம்புறும் பநஞ்சம்;
யான் அது பபாகறஎன்; என் மகன், வாராய்!-
'வரு புனல் ணவணய வான் துணறப் பபயர்ந்கதன்;
உருபகழு மூதூர் ஊர்க் குறுமாக்களின்
வந்கதன் ககட்கடன்; மணனயில் காகைன்; 110
எந்தாய்! இணளயாய்! எங்கு ஒளித்தாகயா?'-
என்று, ஆங்கு, அரற்றி, இணனந்துஇணனந்து ஏங்கி,
பபான் தாழ் அகலத்துப் கபார் பவய்கயான் முன்,
குதணலச் பசவ் வாய்க் குறுந் பதாடி மகளிர்
முதிகயார் பமாழியின் முன்றில் நின்று அழ- 115
கதாடு அலர் கபாந்ணதத் பதாடு கழல் கவந்தன்
மாடல மணறகயான்-தன் முகம் கநாக்க,
'மன்னர் ககாகவ, வாழ்க!' என்று ஏத்தி,
முந்நூல் மார்பன் முன்னியது உணரப்கபான்;
'மணறகயான் உற்ற வான் துயர் நீங்க, 120
உணற கவுள் கவழக் ணகஅகம் புக்கு,
வாகனார் வடிவம் பபற்றவன் பபற்ற
காதலி-தன்கமல் காதலர் ஆதலின்,
கமல்நிணல உலகத்து அவருடன் கபாகும்
தாவா நல் அறம் பசய்திலர்; அதனால், 125
அஞ் பசஞ் சாயல் அஞ்சாது அணுகும்
வஞ்சி மூதூர் மா நகர் மருங்கின்,
பபான்-பகாடி-தன்கமல் பபாருந்திய காதலின்,
அற்பு உளம் சிறந்து-ஆங்கு அரட்டன் பசட்டி
மட பமாழி நல்லாள் மனம் மகிழ் சிறப்பின் 130
உடன் வயிற்கறாராய் ஒருங்குடன் கதான்றினர்-
ஆயர் முதுமகள் ஆய்-இணழ-தன்கமல்
கபாய பிறப்பில் பபாருந்திய காதலின்,
ஆடிய குரணவயின், அரவு-அணைக் கிடந்கதான்
கசடக் குடும்பியின் சிறு மகள் ஆயினள்- 135
நல் திறம் புாிந்கதார் பபாற்படி எய்தலும்,
அற்பு உளம் சிறந்கதார் பற்றுவழிச் கசறலும்,
அறப் பயன் விணளதலும், மறப்பயன் விணளதலும்,
பிறந்தவர் இறத்தலும், இறந்தவர் பிறத்தலும்,
புதுவது அன்கற; பதான்று இயல் வாழ்க்ணக- 140
ஆன் ஏறு ஊர்ந்கதான் அருளின் கதான்றி,
மா நிலம் விளக்கிய மன்னவன் ஆதலின்,
பசய் தவப் பயன்களும், சிறந்கதார் படிவமும்,
ணக அகத்தன கபால், கண்டணன அன்கற;
ஊழிகதாறு உழி உலகம் காத்து, 145
நீடு வாழியகரா, பநடுந்தணக!' என்ற
மாடல மணறகயான்-தன்பனாடும் மகிழ்ந்து-
பாடல்சால் சிறப்பில் பாண்டி நல் நாட்டுக்
கலி பகழு கூடல் கதழ் எாி மண்ட
முணலமுகம் திருகிய மூவா கமனி 150
பத்தினிக் ககாட்டப் படிப்புறம் வகுத்து,
'நித்தல் விழா அைி நிகழ்க' என்று ஏவி,
'பூவும், புணகயும், கமவிய விணரயும்,
கதவந்திணகணயச் பசய்க' என்று அருளி,
வலமுணற மும் முணற வந்தனன் வைங்கி, 155
உலக மன்னவன் நின்கறான் முன்னர்-
அரும் சிணற நீங்கிய ஆாிய மன்னரும்,
பபரும் சிணறக்ககாட்டம் பிாிந்த மன்னரும்,
குடகக் பகாங்கரும், மாளுவ கவந்தரும்,
கடல் சூழ் இலங்ணகக் கயவாகு கவந்தனும், 160
'எம் நாட்டு ஆங்கண் இணமயவரம்பனின்
நல்நாள் பசய்த நாள் அைி கவள்வியில்
வந்து ஈக' என்கற வைங்கினர் கவண்ட-
'தந்கதன் வரம்!' என்று எழுந்தது ஒரு குரல்-
ஆங்கு, அது ககட்ட அரசனும், அரசரும், 165
ஓங்கு இருந் தாணனயும், உணரகயாடு ஏத்த,
வீடு கண்டவர்கபால், பமய்ந் பநறி விரும்பிய
மாடல மணறகயான்-தன்பனாடும் கூடி,
தாழ் கழல் மன்னர் தன் அடி கபாற்ற,
கவள்விச் சாணலயின் கவந்தன் கபாந்தபின்- 170
யானும் பசன்கறன்; என் எதிர் எழுந்து,
கதவந்திணககமல் திகழ்ந்து கதான்றி,
'வஞ்சி மூதூர் மைி மண்டபத்திணட
நுந்ணத தாள் நிழல் இருந்கதாய்! நின்ணன
'அணரசு வீற்றிருக்கும் திருப் பபாறி உண்டு' என்று, 175
உணரபசய்தவன் கமல் உருத்து கநாக்கி,
பகாங்கு அவிழ் நறுந் தார்க் பகாடித் கதர்த் தாணனச்
பசங்குட்டுவன்-தன் பசல்லல் நீங்க,
பகல் பசல் வாயில் படிகயார்-தம்முன்,
அகலிடப் பாரம் அகல நீக்கி, 180
சிந்ணத பசல்லாச் கசண் பநடுந் தூரத்து,
அந்தம் இல் இன்பத்து, அரசு ஆள் கவந்து' என்று-
என் திறம் உணரத்த இணமகயார் இளங்பகாடி-
தன் திறம் உணரத்த தணகசால் நல் பமாழி
பதாிவுறக் ககட்ட திருத்தகு நல்லீர்!- 185
பாிவும் இடுக்கணும், பாங்குற, நீங்குமின்;
பதய்வம் பதளிமின்; பதளிந்கதார்ப் கபணுமின்
பபாய் உணர அஞ்சுமின்; புறஞ்பசால் கபாற்றுமின்;
ஊன் ஊண் துறமின்; உயிர்க்பகாணல நீங்குமின்;
தானம் பசய்ம்மின்; தவம் பல தாங்குமின்; 190
பசய்ந்நன்றி பகால்லன்மின்; தீ நட்பு இகழ்மின்;
பபாய்க் காி கபாகன்மின்; பபாருள்-பமாழி நீங்கன்மின்;
அறகவார் அணவக்களம் அகலாது அணுகுமின்;
பிறகவார் அணவக்களம் பிணழத்துப் பபயர்மின்;
பிறர் மணன அஞ்சுமின்; பிணழ உயிர் ஓம்புமின்; 195
அற மணன காமின்; அல்லணவ கடிமின்;
கள்ளும், களவும், காமமும், பபாய்யும்,
பவள்ணளக் ககாட்டியும், விரகினில், ஒழிமின்
இளணமயும், பசல்வமும், யாக்ணகயும், நிணலயா
உள நாள் வணரயாது ஒல்லுவது ஒழியாது; 200
பசல்லும் கதஎத்துக்கு உறு துணை கதடுமின்-
மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு-என்.
கட்டுணர
முடி உணட கவந்தர் மூவருள்ளும்
குட திணச ஆளும் பகாற்றம் குன்றா
ஆர மார்பின் கசரர் குலத்து உதித்கதார்
அறனும், மறனும், ஆற்றலும், அவர்-தம்
பழ விறல் மூதூர்ப் பண்பு கமம்படுதலும், 5
விழவு மலி சிறப்பும், விண்ைவர் வரவும்,
ஒடியா இன்பத்து அவர் உணற நாட்டுக்
குடியின் பசல்வமும், கூழின் பபருக்கமும்,
வாியும், குரணவயும், விரவிய பகாள்ணகயின்,
புறத் துணற மருங்கின் அறத்பதாடு பபாருந்திய 10
மறத் துணற முடித்த வாய் வாள் தாணனபயாடு
பபாங்கு இரும் பரப்பின் கடல் பிறக்கு ஓட்டி,
கங்ணகப் கபர் யாற்றுக் கணர கபாகிய
பசங்குட்டுவகனாடு ஒரு பாிசு கநாக்கிக்
கிடந்த வஞ்சிக் காண்டம் முற்றிற்று. 15
நூல் கட்டுணர
குமாி, கவங்கடம், குை குட கடலா,
மண் திைி மருங்கின் தண் தமிழ் வணரப்பில்,
பசந்தமிழ் பகாடுந்தமிழ் என்று இரு பகுதியின்,
ஐந்திணை மருங்கின், அறம், பபாருள், இன்பம்,
மக்கள் கதவர் என இரு சார்க்கும் 5
ஒத்த மரபின் ஒழுக்பகாடு புைர,
எழுத்பதாடு புைர்ந்த பசால் அகத்து எழு பபாருணள
இழுக்கா யாப்பின் அகனும் புறனும்
அவற்று வழிப்படூ உம் பசவ்வி சிறந்து ஓங்கிய
பாடலும், எழாலும், பண்ணும், பாைியும் 10
அரங்கு, விலக்கக, ஆடல், என்று அணனத்தும்
ஒருங்குடன் தழீஇ, உடம்படக் கிடந்த
வாியும், குரணவயும், கசதமும், என்று இணவ
பதாிவுறு வணகயான், பசந்தமிழ் இயற்ணகயில்,
ஆடி நல் நிழலின் நீடு இருங் குன்றம் 15
காட்டுவார்கபால், கருத்து பவளிப்படுத்து,
மைிகமகணலகமல் உணரப்பபாருள் முற்றிய
சிலப்பதிகாரம் முற்றும்.
o 3 காண்டங்கள்
5 புகார்க்காண்டம்
o 5.1 மங்கல வாழ்த்துப் பாடல்
o 5.2 மணனயறம் படுத்த காணத
o 5.3 அரங்ககற்று காணத
o 5.4 அந்தி மாணலச் சிறப்புச்பசய் காணத
o 5.5 இந்திரவிழவு ஊர் எடுத்த காணத
o 5.6 கடல் ஆடு காணத
o 5.7 கானல் வாி
o 5.8 கவனிற்காணத
o 5.9 கனாத்திறம் உணரத்த கணத
o 5.10 நாடுகாண் காணத
6 மதுணரக் காண்டம்
o 6.1 காடுகாண் காணத
o 6.2 கவட்டுவ வாி
o 6.3 புறஞ்கசாி இறுத்த காணத
o 6.4 ஊர்காண் காணத
o 6.5 அணடக்கலக் காணத
o 6.6 பகாணலக்களக் காணத
o 6.7 ஆய்ச்சியர் குரணவ
o 6.8 துன்ப மாணல
o 6.9 ஊர்சூழ் வாி
o 6.10 வழக்குணர காணத
o 6.11 வஞ்சின மாணல
o 6.12 அழற்படு காணத
o 6.13 கட்டுணரக் காணத
7 வஞ்சிக் காண்டம்
o 7.1 குன்றக் குரணவ
o 7.2 காட்சிக் காணத
o 7.3 கால்ககாட் காணத
o 7.4 நீர்பணடக் காணத
o 7.5 நடுகற் காணத
o 7.6 வாழ்த்துக் காணத
o 7.7 வரந்தரு காணத