ஆண்டு 2 மாணவர்களுக்கு ‘இணணய விணையாட்டு’ வழி ச ால்லிலக்கண மரணை
அறிந்து வாக்கியத்தில் ையன்ைடுத்தும் திறணை மமம்ைடுத்துதல்
ஜைகப்பிரியா சமய்யப்ைன்
தமிழ் ஆய்வியல் துணற
[email protected]
சதங்கு அம்புவான் அப் ான் ஆசிரியர் ையிற்சி கழகம்
ஆய்வின் ாரம்
மாணவர்கைது ‘இணணய விணையாட்டு உத்திமுணறயின்வழி ‘ஒரு, ஓர்’ எனும்
ச ால்லிலக்கண மரணை அறிந்து ையன்ைடுத்தும் திறணை மமம்ைடுத்துதல்' எனும் தணலப்புத்
சதாடர்ைாக ஆய்வு ஒன்று மமற்சகாள்ைப்ைட்டது. இவ்வாய்வாைது சமந்தாகாப்
தமிழ்ப்ைள்ளியில் 2-ஆம் ஆண்டு ையிலும் 6 மாணவர்கணை உட்ைடுத்தி மமற்சகாள்ைப்ைட்டது.
இந்த ஆய்விணைச் ச வ்வமை ச ய்து முடிக்க ஆய்வாைர் சுமார் 5 வாரங்கணை எடுத்துக்
சகாண்டார். ஆய்வாைர் இவ்வாய்வில் இணணய விணையாட்டு உத்திமுணறணய ணகயாண்டு
‘ஒரு, ஓர்’ எனும் இலக்கண விதி ையன்ைாட்டில் ஏற்ைட்ட சிக்கணல நிவர்த்தி ச ய்துள்ைார்.
இந்த இணணய விணையாட்டின் வழி ஆய்வாைர் ைல அணுகுமுணறகணைக் ணகயாண்டுள்ைார்
அதாவது மின்ைட்ணட, வாட்மவால், லாய்வ் வர்க்சீட் யாவதும் விணையாட்டு முணற
ார்ந்ததாகும். இத்தணகய முணறகணைக் ணகயாண்டு ஆய்வாைர் ரிப்ைார் ைட்டியல், விைா
நிரல், மேர்காணல் மைான்ற ஆய்வுக்கருவிகணைப் ையன்ைடுத்தித் தரவுகணைச்
ம கரித்துள்ைார். ‘ஒரு, ஓர்’ எனும் இலக்கண மரணைப் ையன்ைடுத்துவதில் ஏற்ைடும் சிக்கலும்
அணதக் கணைவதற்கு இணணய விணையாட்டு உத்திமுணற சிறந்த விணைையணை
அளித்திருக்கிறது என்ைது இந்த ஆய்வின் வழி எடுத்துக்காட்டப்ைட்டுள்ைது. இறுதியாக
ஆய்வாைர் தகவல் சதாடர்பு சதாழில்நுட்ை முணறயின் வாயிலாக ‘ஒரு, ஓர்’ இலக்கண
மரபின் ையன்ைாட்டிணை மமம்ைடுத்த முடியும் என்று ேம்பிக்ணகக் சகாள்கிறார்.
கடவுச் ச ாற்கள்: இணணய விணையாட்டு, ச ால்லிலக்கணம், உத்திமுணற
முன்னுணர
இலக்கணம் என்ைது சமாழியின் இயக்கத்ணதப் ைல விதிகைாகப் ைாகுப்ைடுத்திக்
கூறும் நூலாகும். ஆழ்ந்த இலக்கண அறிவு இருந்தால்தான் இலக்கியத்தின் ைல நுட்ைமாை
கருத்துகணைக் கூர்ந்து உணர்ந்து சுணவக்க முடியும். எந்தசவாரு சமாழிணயயும்
பிணழயில்லாமல் திருத்தமாகப் மை வும் எழுதவும் கற்கவும் கற்பிக்கவும் அதன் இலக்கணம்
இன்றியணமயாததாகும். அவ்வணகயில், மமலசிய கல்வி மமம்ைாட்டு திட்டத்தின் கூற்றுப்ைடி,
சமாழி ஆற்றலுக்கு அடிப்ைணடயாக அணமவது இலக்கணமாகும். அப்ைடியிருக்க,
மாணவர்களிணடமய நிகழும் இலக்கணப் பிணழ சிக்கலுக்கு முதன்ணம காரணமாக
அணமவது மாணவர்களிணடமய மைாதுமாை இலக்கண அறிவு இன்ணமமய என்றால் அஃது
ஏற்றுக் சகாள்ைக் கூடிய ஒரு கருத்தாகும்.
ஆகமவ, ஆய்வாைரின் உற்று மோக்கலின்ைடி மாணவர்கள் இயல்ைாக இணழக்கும்
பிணழகளுள் ச ால்லிலக்கணத்தில் காணப்ைடும் ‘ஒரு' ‘ஓர்' எனும் இலக்கண மரபு
144
ச ாற்கணை அறிந்து ரியாகப் ையன்ைடுத்துவதில் அதிகம் பிணழகணை எதிர்சகாள்கின்றைர்.
இப்பிணழகள் அணைத்து வகுப்பு மாணவர்களிைாலும் ச ய்யக்கூடிய பிணழகைாகமவ
இருக்கின்றை என்ைது உறுதி. இதன் சதாடர்ைாக இவ்வாய்வில் மாணவர்களிணடமய
‘இணணய விணையாட்டு’ உத்திமுணறகளின் மூலம் ஒரு, ஓர் இலக்கண மரபின் சிக்கணலத்
தீர்வு காண இவ்வாய்வு மமற்சகாள்ைப்ைடுகிறது.
ஆய்வின் குவியம்
ஆய்வாைர் இவ்வாய்வு சதாடர்ைாை தகவல்கணைத் திரட்ட சில ஏற்புணடய ஆய்வு
கருவிகணைப் ையன்ைடுத்தியுள்ைார். ஆய்வாைர் மதர்சதடுத்துச் ச யல்ைடுத்திய ஆய்வு
கருவிகள் வழி கிணடக்கப்சைற்ற தகவல்கள் யாவும் ேம்ைகத்தன்ணமணயக் சகாண்டுள்ைது.
ஆய்வாைர் இவ்வாய்வின் தகவல்கணைத் திரட்டப் ையன்ைடுத்திய ஆய்வு கருவிகள் முன்ைறி
ம ாதணை, உற்றுமோக்கல், ையிற்சி புத்தகங்கள், மேர்காணல். ஆய்வாைர் தாம் திட்டமிட்ட
ச யல்திட்டங்கணைச் ச ய்வதற்கு முன்ைதாக ஆண்டு 2 மாணவர்களுக்கு இவ்வாய்வின்
மோக்கத்ணதயும், அதன் ாரத்ணதயும் ைற்றி வகுப்பில் விைக்கம் அளித்தார்.
அவ்விைக்கத்திற்குப் பிறகு ஆய்வாைர் மாணவர்களுக்கு முன்ைறிச் ம ாதணை வகுப்பில்
ேடத்திைார்.
இந்த முன்ைறிச் ம ாதணை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மத்தியில் சுமார் 30
நிமிடக்கால அைவில் ேடத்தப்ைட்டது. இந்த முன்ைறிச் ம ாதணை மூலம் ஆய்வாைர்
சிக்கணல எதிர்மோக்கியுள்ை மாணவர்கணை அணடயாைம் கண்டு சுமார் 6 மைணர
ஆய்வுக்குட்ைட்மடாராகத் சதரிவு ச ய்தார். அதன் பிறகு, ஆய்வுக்குட்ைட்மடாரிடம்
சைற்மறார் அனுமதி ைாரம், மாணவர் உறுதி ைாரம் ஆகியவற்ணற முணறயாகப் சைற்றுக்
சகாண்டார். அதணைத் சதாடர்ந்து ஆய்வுக்குட்ைட்மடாரிடம் சுய விைரம் ஆகியவற்ணறச்
ரிைார் ைட்டியலின் மூலம் ம கரிக்கப்ைட்டது. மமலும், ஆய்வுச் சிக்கலுக்கு ஒட்டிய மமல்
விவரங்கணைச் ம கரிக்க ஆய்வாைர் ஆய்வுக்குட்ைட்மடாரிடம் திட்டமிட்ட மேர்க்காணணல
ேடத்திைார். மமலும், இமத மைான்ற மேர்க்காணல் ஆண்டு மூன்று தமிழ்சமாழிப்ைாட
ஆசிரியர், ைள்ளியின் தமிழ்ப் பிரிவுத் தணலவர், தமிழ் ஆசிரியர்கள், ஆய்வுக்குட்ைட்மடாரின்
சைற்மறார்கள் மைான்றவரிடமும் மமற்சகாள்ைப்ைட்டது. மேர்க்காணலில் கிணடக்கப்சைற்ற
தகவல்கணை ஆய்வாைர் குறிப்மைட்டில் குறித்து ணவத்தார்.
அடுத்ததாக, ஆய்வாைர் மாணவர்களிடம் ‘ஒரு, ஓர்’ எனும் இலக்கண மரபின் ரியாை
ையன்ைாடு சதாடர்ைாை விைா நிரல், ரிைார் ைட்டியல் மைான்றவற்ணற வழங்கிைார். இந்த
ஆய்வுக் கருவிகணை ஆய்வாைர் மாணவர்களின் ஆர்வத்ணதக் கண்டறிவதற்காக
145
மமற்சகாண்டார். ஆய்வாைர் மகள்வி ைட்டியலுக்காை விைக்கத்திணை வழங்கி
மாணவர்கணைப் ைதிலளிக்கப் ைணித்தார். பின்ைர், தரவுகள் ஆவணப்ைடுத்தப்ைட்டை.
ஆய்வாைர் தன்னுணடய ச யல்திட்டத்ணதச் ச வ்வமை சதாடங்கிைார்.
ச யல்திட்டத்தின் முதல் ேடவடிக்ணகயாக மின்னியல் அடிப்ைணடயில் ச ட்
மகாட்ைாட்டிணைக் சகாண்டு மின்ைட்ணட ஒன்று அறிமுகம் ச ய்யப்ைட்டது. ஆய்வாைர்
‘ஒரு, ஓர்’ எனும் இலக்கண விதிணயச் ச ட் மின்ைட்ணடத் துணணசகாண்டு
மாணவர்களுக்குத் சதளிவாகவும் சுலைமாகவும் விைக்கும் வணகயில் விைக்கிைார்.
மின்னியலில் வடிவணமக்கப்ைட்ட மின்ைட்ணடயில் உள்ை அணைத்து கூறுகணையும்
மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் சதளிவாக விைக்கப்ைட்டது. இவ்வட்டவணணணய
மின்ைட்ணட வடிவத்தில் வடிவணமக்கப்ைட்டு ‘ஒரு, ஓர்’ எனும் இலக்கண மரணை
மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் மவறுைடுத்திக் காட்ட முடிந்தது. மாணவர்கணை
இவ்வட்டவணணயில் கூறப்ைட்டிருக்கும் கூறுகணை நிணைவில் நிறுத்திக் சகாள்ளுமாறு
ஆய்வாைர் ைணித்தார். ஏசைனில், இக்கூறுகணை நிணைவில் சகாண்டால் சுலைமாக ‘ஒரு,
ஓர்’ மவறுைாட்ணட அறிந்து ையன்ைடுத்த இயலும். அதுமட்டுமின்றி, மாணவர்கள் இன்னும்
சுலைமாகப் புரிந்து சகாள்ை ைடங்கணையும் அதன் கூறுகளுக்மகற்ைப்
சைாருத்திருக்கப்ைட்டிருக்கின்றது. ஆய்வாைர் மின்ைட்ணடணய மாணவர்களுக்கு வழங்கிப்
ைடிப்ைடியாக ஆய்வாைர் காட்டும் வழிமுணறகணைப் பின்ைற்ற ைணித்தார்.
ச ட் மகாட்ைாட்ணடக் சகாண்டு மின்ைட்ணடயின் அறிமுகத்திற்குப் பிறகு
மாணவர்களின் புரிதணல அைவிட ஆய்வாைர் உற்றுமோக்கல் ைாரம், கலந்துணரயாடலின்
வழி அைவிட்டார். அடுத்தக் கட்டமாக மின்ைட்ணடணயத் துணணசகாண்டு ஆய்வாைர்
ைல்வணக விணையாட்டு உத்திமுணறகணைக் சகாண்டு மாணவர்கள் மத்தியில் ‘ஒரு, ஓர்’
எனும் இலக்கண மரணை அறிந்து ையன்ைடுத்தும் திறணை மமம்ைடுத்திைார். ஒவ்சவாருவரின்
ச யணலயும் ஆய்வாைர் உற்றுமோக்கல் ைாரம், புணகப்ைடம் வழி அைவிட்டு
ஆவணப்ைடுத்திைார்.
மமலும், ோன்காவது வாரத்தில் முதல் இரண்டு ோள், ஆய்வுக்குட்ைட்மடாரின் ‘ஒரு,
ஓர்’ இலக்கண மரபு சதாடர்ைாை புரிந்துணர்ணவ அைவிட சில மேர்க்காணல்,
ரிைார்ைட்டியல், விைா நிரல் மூலம் தரவுகள் திரட்டப்ைட்டது. இதன் வழி, மாணவர்கள்
எவ்வணகயாை உத்திமுணறயின் வழி கற்றலில் ஆர்வத்துடன் ஈடுைடுகின்றைர் என்ைணதத்
சதரிந்து சகாள்ை முடிந்தது. அதுமட்டுமின்றி ஆய்வாைர் ேடத்திய உத்திமுணறயின் வழி
146
‘ஒரு, ஓர்’ இலக்கண மரபு சதாடர்ைாை பிரச் ணைணயக் குழப்ைமின்றி புரிந்து சகாள்ை
முடிந்ததா என்ைணதயும் அறிய முடிந்தது.
இறுதியாக, ஆய்வுக்குப்ைட்மடாருக்கு மூன்றாம் ோளில் பின்ைறிச் ம ாதணை
ேடத்தப்ைட்டது. ஆய்வாைர் இதுவணர மமற்சகாண்ட ைல்வணக விணையாட்டு வழி
மைாதிக்கப்ைட்ட ‘ஒரு, ஓர்’ இலக்கண மரபின் ையன்ைாடு மாணவர்கணைச்
ச ன்றணடந்துள்ைதா? மாணவர்களுக்கு எவ்வணகயாை மாற்றங்கள் ஏற்ைட்டுள்ைை?
அவர்கள் மமம்ைாடு கண்டுள்ைைரா? மைான்றவற்ணற அறிய ஆய்வாைர் மாணவர்களுக்குப்
பின்ைறிச் ம ாதணைணய வழங்கி எந்தசவாரு துணணயுமின்றி ச ய்யப் ைணித்தார்.
இச்ம ாதணைக்குச் சுமார் 40 நிமிடங்கள் ஒதுக்கப்ைட்டது. இந்தப் பின்ைறிச்
ம ாதணையின் வழி மாணவர்களின் அணடவு நிணலணய ேன்கு கண்டறியப்ைட்டு தரவுகள்
குறிப்மைட்டில் குறித்து ணவக்கப்ைட்டை.
ஆய்வின் மோக்கம்
மாணவர்கள் கற்றல் கற்பித்தலின் மைாது இலக்கணக் கூறுகளில் ஒன்றாை ‘ஒரு, ஓர்’
எனும் மரணைச் ரியாகப் ையன்ைடுத்துவதில் ஏற்ைடும் சிக்கணலக் கடந்த கால அனுைவத்தில்
வழி ஆய்வாைர் கண்டறிந்துள்ைார். ஆய்வாைர் மாணவர்களிடம் இச்சிக்கணலக்
கணைவதற்காை மோக்கம் யாசதனில்,
i. இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ‘ஒரு, ஓர்’ இலக்கண மரபின் மவறுப்ைாட்டிணை
அறிந்து ரியாகப் ையன்ைடுத்துவதில் சிக்கணல அறிதல்.
ii. இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ‘ஒரு, ஓர்’ இலக்கண மரபின் மவறுப்ைாடு
அறிந்து ையன்ைடுத்துவணதச் இணணய விணையாட்டு உத்தியின் வழி ஆராய்தல்.
iii. ‘ஒரு, ஓர்’ இலக்கண மரபின் மவறுப்ைாடு அறிந்து ையன்ைடுத்தும் சிக்கணலக்
கணைவதால் ஏற்ைடும் விணைவுகணைக் கண்டறிதல்.
இந்மோக்கங்களின் வழி, இரண்டாம் ஆண்டு மாணவர்களிணடமய ‘ஒரு, ஓர்’ எனும்
மரணைச் ரியாக ையன்ைடுத்துவதில் ஏற்ைடும் சிக்கணலக் கணைந்து மாணவர்களின் புரிதணல
மமம்ைடுத்த இயலும் எை எதிர்ைார்க்கப்ைடுகின்றது.
ஆய்வின் விைா
ஆய்வின் மோக்கத்ணத அணடய ஆய்வின் விைாணவ நிர்ணயம் ச ய்வது அவசியமாகும்.
ஏசைனில், ஆய்வின் இறுதியில் ஆய்வின் விைாக்களுக்கு விணடயளிப்ைதன் வழிமய
ஆய்வாைர் தாம் சகாண்ட ச யலாய்வின் அணடணவ உறுதிப்ைடுத்த இயலும். ஆய்வாைரின்
சிந்தணையில் உதித்த விைாக்கள் பின்வருமாறு:
147
i. ‘ஒரு, ஓர்’ இலக்கண மரபிணை அறிந்து ரியாகப் ையன்ைடுத்துவதில் ஏற்ைடும்
சிக்கல்கள் யாணவ?
ii. இரண்டாம் ஆண்டு மாணவர்கள் இணணய விணையாட்டு உத்திமுணற வழி ‘ஒரு, ஓர்’
இலக்கண மரபின் மவறுைாட்டிணை அறிந்து ையன்ைடுத்தும் ஆற்றணல மமம்ைடுத்த
முடியுமா?
iii. ‘ஒரு, ஓர்’ இலக்கண விதியின் மவறுைாட்டிணை அறிந்து மாணவர்கள் துலங்குவதால்
ஏற்ைடும் விணைவுகள் யாணவ?
மைான்ற மகள்விகமை ஆய்வாைரின் மைதில் எழுந்து இவ்வாய்விணை மமற்சகாள்ை
தூண்டுதலாக அணமந்தது. ஆய்வாைர் தைது விைாக்கணை ஒவ்சவான்றாகத்
சதாடுத்ததுமைால் இவ்வாய்வின் முடிவில் அணைத்து மகள்விகளுக்கும் ைதிலளிக்கும்
வணகயில் இவ்வாய்விணைச் சிறப்ைாகச் ச ய்து முடிக்க ேம்பிக்ணகயும் உறுதியும் பூண்டார்.
ஆய்வுக்குட்ைட்மடார்
ைகாங் மாநிலத்திலுள்ை சமந்தாகாப் தமிழ்ப்ைள்ளியில் ஆய்வாைர் தன் ஆய்ணவ
மமற்சகாண்டார். இந்த ேகர்ப்புற தமிழ்ைள்ளியில் சுமார் 150க்கும் மமற்ைட்ட மாணவர்கள்
ையில்கின்றைர். இந்த ஆய்வுக்கு ஆய்வாைர் இரண்டாம் ஆண்டு வகுப்பு மாணவர்கணை
உட்ைடுத்தவுள்ைார். இரண்டாம் ஆண்டு வகுப்பின் மாணவர்களின் எண்ணிக்ணக சமாத்தம்
26 மைர் ஆவர். இச்ச யலாய்வுக்கு உட்ைடவுள்மைாரின் ஆண் மாணவர்கள் 2 ஆகும். சைண்
மாணவர்கமைா 4 ஆவர். ஆய்வாைர் தைது ஆய்வில் முதல்நிணல, இணடநிணல, மற்றும்
கணடநிணல மாணவர்கணைப் ையன்ைடுத்தவுள்ைார். இந்த ஆய்விற்கு 1 முதல்நிணல, 3
இணடநிணல மற்றும் 2 கணடநிணல மாணவர்கமை இந்த ஆய்வுக்கு உட்ைடுத்தப்ைட்டுள்ைைர்.
ச யல்திட்டம்
ஆய்வாைார் இவ்வாய்வில் திரட்டிய அணைத்து தரவுகணையும் அைவு ார்ந்த ைகுப்ைாய்வு
முணறயில் விைக்கமளித்து ைகுப்ைாய்வு ச ய்துள்ைார் ஆய்வின் மைாது சைறப்ைட்ட அணைத்து
தரவுகணையும் துல்லியமாகப் ைகுப்ைாய்வு ச ய்த பின் ஆய்வின் முடிவுகளும்
கண்டுபிடிப்புகளும் மிகத்சதளிவாை நிணலயில் அணமயப் சைற்றிருந்தது.
முதலில், ஆய்வாைர் எவ்வித சதாடர்ைான்ணமயின்றி எளிய ேன்நிகழ்வு மாதிரிக் கூறு
மதர்வின் அடிப்ைணடயில் மதர்சதடுக்கப்ைட்ட தமிழ்ப்ைள்ளியில் ையிலும் இரண்டாம் ஆண்டு
மாணவர்களிணடமய சுமார் 6 மாணவர்கணை இவ்வாய்விற்கு உட்ைடுத்திைார். பின்ைர்,
ஆய்வுக்குட்ைடுத்தப்ைட்ட மாணவர்களிடத்தில் இணணய விணையாட்டின் துணணயுடன் ‘ஒரு,
ஓர்’ இலக்கணப் ையன்ைாட்டிணை மமம்ைடுத்துதல் எனும் ஆய்விணை மமற்சகாண்டார்.
148
ஆய்வாைர் மமற்சகாண்ட ச யல்திட்டத்தில், சமாத்தம் மூன்று விதமாை
விணையாட்டு சதாழில்நுட்ை உத்திகணைக் ணகயாண்டு தன் ஆய்ணவ மமற்சகாண்டார்.
ஆய்வாைர் மமற்சகாண்ட அணைத்து ேடவடிக்ணககளிலும் மாணவர்கள் சைற்ற புள்ளியின்
தரவுகணைப் ைலவிதக் மகாணங்களில் ஆய்வு ச ய்து அைவு ார்ந்த முணறயில், ைகுப்ைாய்வு
ச ய்துள்ைார்.
முதல் கட்டமாை, மாணவர்கள் முன்ைறித் மதர்வில் சைற்ற மதிப்சைண்கணை
ஆய்வாைர் ைட்ணடக்குறிவணரயில் காட்டியுள்ைார். ஒவ்சவாரு மாணவர்களின்
மதிப்சைண்கணை ஆய்வாைர் சுருக்கமாக இப்ைட்ணடக்குறிவணரயில் காட்டியுள்ைார்.
கற்ற இலக்கண விதியிணை அறிய சிரமம் எதிர்மோக்கும் காரணங்கணை அறிந்து
சகாள்ை மேர்காணணல மமற்சகாண்டார். மேர்காணலில் குறிப்பிட்ட தகவல்கணை
ஆய்வாைர் அட்டவணணயில் குறிப்பிட்டு கூம்புவணரைடத்தின் வழி சுட்டிக் காட்டிைார்.
மமலும், ஆய்வாைர் ஆய்வுக்குட்ைட்ட மாணவர்கள் ‘ஒரு, ஓர்’ விதிணய அறிய எதிர்மோக்கும்
சிக்கல்கணை மேர்காணலின் மூலம் கண்டறிந்தார். அதாவது ஆய்வாைர் மேர்காணலின் வழி
மாணவர்களுக்கு எவ்விதமாை உத்திகணைப் ையன்ைடுத்திைால் மாணவர்களிணடமய
இலக்கணத்தின் ைால் ஆர்வத்ணத ஏற்ைடுத்த முடியும் என்ைணதக் கண்டறிந்தார்.
மேர்காணலின் முடிவில் மாணவர்களுக்கு இலக்கண விதியிணை அறிய ச ய்வதில் சைரும்
பிரச் ணைகைாக எதிர்மோக்குவது ‘ஒரு, ஓர்’ இணடயிலாை மவற்றுணம சதரியாமல்
நிணைவில் ணவத்து சகாள்ை சிரமமாக இருப்ைதாகக் கூறிைார்கள். அதுமட்டுமின்றி,
மாணவர்களுக்கு ‘ஒரு, ஓர்’ இலக்கண விதியின் மவறுைாடுகள் அறிந்தும் அணத
வாக்கியத்தில் ையன்ைடுத்தும் சைாழுதுச் சிரமமாக இருப்ைதாகவும் மேர்காணலின் வழி
கண்டறிந்தார். ஆய்வாைர் ஆய்வுக்குட்ைடுத்தப்ைட்ட 6 மாணவர்களிடம் முன்ைறி
ம ாதணைணய வழங்கிைார். கற்றறிந்த ‘ஒரு, ஓர்’ இலக்கண விதியிணை கூறும் ஆற்றணல
ம ாதிக்க வழங்கப்ைட்ட முன்ைறி ம ாதணையில் மாணவர்களின் விணடகணை ஆய்வாைர்
ரிப்ைார்த்து மதிப்சைண்கள் வழங்கி ம ாதணையின் முடிவுகணை அட்டவணணயில் ைதிவு
ச ய்தார். பின், ஆய்வுக்குட்ைடுத்தப்ைட்ட 6 மாணவர்கள் சதாடக்கநிணல அணடவுகணைப்
ைட்ணடக் குறிவணரவு ைடத்தின் துணணக்சகாண்டு ஆராய்ந்துள்ைார்.
மமலும், இரண்டாம் ஆண்டு மாைவர்களிணடமய ‘ஒரு, ஓர்’ எனும் இலக்கண
விதியின் ஆற்றணல மமம்ைடுத்துதல் எனும் இவ்வாய்வில் ைரிந்துணரக்கப்ைட்ட இணணய
விணையாட்ணட அடிப்ைணடயாகக் துணணக்சகாண்டு மின்ைட்ணட, வாட்மவால், லாய்வ்
வர்க்சீட் ஆகிய சதாழில்நுட்ை முணற உத்திகைாைது மாணவர்களிணடமய எத்தணகய
மாறுதல்கணை ஏற்ைடுத்தியுள்ைது என்ைணதக் கண்டறிய ஆய்வாைர் முன்ைறி ம ாதணையில்
149
ஆய்வுக்குட்ைடுத்தப்ைட்ட மாணவர்கள் சைற்ற மதிப்சைண்கணை பின்ைறி ம ாதணையில்
சைற்ற மதிப்சைண்கமைாடு ஒப்பிட்டு ச ய்து அவற்ணற அட்டவணணயில் காட்டியுள்ைார்.
மமலும், ‘ஒரு, ஓர்’ இலக்கண விதிணய மமம்ைடுத்த ச ய்யும் ஆற்றலில்
ஆய்வுக்குட்ைடுத்தப்ைட்ட மாணவர்களின் அணடவுநிணலயில் நிகழ்ந்த மாற்றத்ணதப்
கூம்புவணரப்ைடத்தின் வழி விைக்கமளித்து இவ்வாய்வின் சிக்கல் கணையப்ைட்டுள்ைணத
ஆய்வாைர் உறுதிப்ைடுதியுள்ைார்.
இதணைத் சதாடர்ந்து, ஆய்வாைர் தைது ச யல்திட்டத்தில் ைரிந்துணரந்த
உத்திணய ஆய்வுக்குட்ைடுத்தப்ைட்ட மாணவர்களிடத்தில் அமல்ைடுத்தும் மைாது ைண்புச்
ார்ந்த உற்றுமோக்கணல ேடத்திைார். முதல் சுழற்சியில் ஆய்வுக்குட்ைடுத்தப்ைட்ட
மாணவர்கள் மூன்று விணையாட்டு உத்திமுணறகணை மமற்சகாண்டு மூன்று
ேடவடிக்ணககணை மமற்சகாள்ளும் மைாது அவர்களிடத்தில் ‘ஒரு, ஓர்’ இலக்கண விதியின்
புரிதணல மமம்ைடுத்தப்ைடுகின்றதா என்ைதணைக் கூர்ந்து கவனித்தார். இவ்வாறு முன்று
சுழற்சியில் ஆய்வுக்குட்ைடுத்தப்ைட்ட மாணவர்கள் மூன்று ேடவடிக்ணககணைப் ையன்ைடுத்தும்
மயத்தில் ஆய்வாைர் உற்றுமோக்கணல மமற்சகாண்டு தைது ஆய்விணை உத்திமுணறயின்
விணைப்ையணைக் கண்டறிந்தார்.
ஆய்வுக்குட்ைடுத்தப்ைட்ட இரண்டாம் ஆண்டு மாணவர்களிணடமய ‘ஒரு, ஓர்
இலக்கண விதியின் ஆற்றணல மமம்ைடுத்த மவண்டி முன்று சுழற்சியில் ையன்ைடுத்தப்ைட்ட
மின்ைட்ணட, வாட்மவால், லாய்வ் வர்க்சீட் சதாழில்நுட்ை விணையாட்டின் வழி மாணவர்களின்
புரிதல் ஆற்றலில் எத்தணகய மாறுதல்கணை ஏற்ைடுத்தியுள்ைது என்ைதணை உறுதிப்ைடுத்த
ஆய்வாைர் ையிற்சி 1-ணய மமற்சகாண்டார். முன்ைறி ம ாதணையில் மகட்கப்ைட்ட
மகள்விகமை அணமந்தை. இப்ையிற்சியில் ஆய்வுக்குட்ைடுத்தப்ைட்ட மாணவர்களின்
விணடகணை ஆய்வாைர் துல்லியமாக ஆராய்ந்து ரி ைார்த்து புள்ளிகள் வழங்கிைார். பிறகு,
ையிற்சி-1 இல் ஆய்வுக்குட்ைடுத்தப்ைட்ட மாணவர்கள் சைற்ற மதிப்சைண்கணை ஆய்வாைர்
அட்டவணண வடிவில் ஆவணப்ைடுத்திைார்.
இறுதியாக, இரண்டாம் ஆண்டு மாைவர்களிணடமய ‘ஒரு, ஓர்’ இலக்கண விதிணய
மமம்ைடுத்துதல் எனும் இவ்வாய்வில் ைரிந்துணரக்கப்ைட்ட இணணய விணையாட்டாைது
மாணவர்களிணடமய எத்தணகய மாறுதல்கணை ஏற்ைடுத்தியுள்ைது என்ைணதக் கண்டறிய
ஆய்வாைர் முன்ைறி ம ாதணையில் ஆய்வுக்குட்ைடுத்தப்ைட்ட மாணவர்கள் சைற்ற
மதிப்சைண்கணை பின்ைறி ம ாதணையில் சைற்ற மதிப்சைண்கமைாடு ஒப்பிட்டு ச ய்து
அவற்ணற கூம்புவணரைடத்தில் காட்டியுள்ைார். இதன் வழி, மாணவர்களின் அணடவுநிணல
ேடுநிணலயாகச் சீர்த்தூக்கிப் ைார்க்க இயலுகின்றது. அதணை விடுத்து, மாணவர்கள் ச ய்த
150
பின்ைறிச் ம ாதணையின் மதிப்சைண்கணைப் புள்ளிவணரைடம் வழி ைகுத்தாய்ந்துள்ைார்.
மமலும், ஆய்வுக்குட்ைடுத்தப்ைட்ட மாணவர்களின் அணடவுநிணலயில் நிகழ்ந்த மாற்றத்ணதப்
ைட்ணடக் குறிவணரவு ைடத்தின் வழி விைக்கமளித்து இவ்வாய்வின் சிக்கல்
கணையப்ைட்டுள்ைணத ஆய்வாைர் உறுதிப்ைடுதியுள்ைார்.
ஆகமவ, இவ்வாய்வில் ையன்ைடுத்தப்ைட்ட ஆய்வுக் கருவிகள் வழி கிணடக்கப்சைற்றத்
தரவுகணை ஆய்வாைர் முணறமய ைகுப்ைாய்வு ச ய்து அவற்றிணை அட்டவணண,
ைட்ணடக்குறிவணரவு வடிவில் குறிப்பிட்டுள்ைார். ஆய்வின் கண்டுபிடிப்புகணையும்
முடிவிணையும் தீர்மானிக்க முடிந்தது. ஆய்வாைர் திரட்டிய தரவுகள் முணறமய
ைகுத்தாய்ந்ததின் வழி ஆய்வின் இறுதியில் சதளிவாை விணைப்ையன்மிக்க முடிவிணைப்
சைறக்கூடும் என்ற ஆய்வாைரின் எதிர்ைார்ணைப் பூர்த்தி ச ய்யும் வண்ணம் அணமந்தது.
ஆய்வின் கண்டுப்பிடிப்பு
ஆய்வாைர் மமற்சகாண்ட சுழற்சி 1-யில் முதல் ஆய்வின் மோக்கமாை இரண்டாம் ஆண்டு
மாணவர்கள் ‘ஒரு, ஓர்’ இலக்கண மரபின் மவறுப்ைாட்ணட அறிவதில் எழும் சிக்கல்கணை
அணடயாைம் காண முடிந்தது. மாணவர்கள் ேடவடிக்ணக 1 மற்றும் ேடவடிக்ணக 2-யில்
‘ஒரு, ஓர்’ கூறுகணை நிணைவு கூர்ந்து, அதன் வணககளுக்மகற்ைத் துணை நுணழவு புதிணரச்
ம ர்க்கும்சைாழுதும் ‘ ைார்க்கிங் மலாட்’ எனும் விணையாட்டில், மாணவர்கள் ‘ஒரு’, ‘ஓர்’
இலக்கண மரபு ச ால் வாக்கியத்தில் ரியாகப் ையன்ைடுத்தியுள்ைதா, என்ைணத
வணகப்ைடுத்தும்சைாழுதும் சிக்கணல எதிர்சகாள்ைவில்ணல. ஆைால், மாணவர்கள்
ேடவடிக்ணக 3- இல் ‘ஒரு, ஓர்’ இலக்கண மரபுச் ச ால்ணலத் மதர்ந்சதடுத்து,
சகாடுக்கப்ைட்ட மவற்றுணம உருபுகளுடன் இணணந்து எழுத ச ால்லும் மைாதுதான்
தடுமாறிைார்கள். அவர்கைால் வாக்கியத்ணத விரிவாக எழுத முடியவில்ணல என்ைது
ஆய்வாைர் கண்ட உண்ணம.
சதாடர்ந்து, ஆய்வாைர் சுழற்சி 1-யில் ஆய்வின் விைாக்களில் ஒன்றாை
மின்ைட்ணட ையன்ைாட்டில் மாணவர்களின் அணடவுநிணல என்ை என்ைதணை அறிந்தார்.
ேடவடிக்ணக 1 மற்றும் ேடவடிக்ணக 2- இல் மாணவர்கள் ேன்கு துலங்கிைர். ஆைால்,
ேடவடிக்ணக 3-இல் மாைவர்கைால் ‘ஒரு’, ‘ஓர்’ இலக்கண மரபுச் ச ால்ணலத்
மதர்ந்சதடுத்து, சகாடுக்கப்ைட்ட மவற்றுணம உருபுகளுடன் இணணத்து எழுத ச ால்லும்
மைாது குணறந்த புள்ளிகணைப் சைறுவணத ஆய்வாைர் கண்டுக் சகாண்டார். அதற்காை
காரணங்கள் மாணவர்களிணடமய காணப்ைடும் குணறவாை வாசிப்புப் ைழக்கம், கற்ைணைத்
திறன் மற்றும் தன்ைம்பிக்ணக என்ைதணை ஆய்வாைர் அறிந்தார். அதுமட்டுமின்றி, ஆய்வாைர்
ஆய்வின் விைாக்களின் ஒன்றின் வழி மின்ைட்ணட உத்தியின் விணைப்ையன் யாது என்ை
151
என்ைதணையும் சதரிந்து சகாண்டார். மாணவர்களுக்குச் சுழற்சி 1-யில் 3 ேடவடிக்ணகயின்
வாயிலாக மின்ைட்ணட வழங்கியதால் மாணவர்கள் தங்களின் சிந்திக்கும் திறணைப்
ையன்ைடுத்திைார்கள். மின்ைட்ணடயில் காணப்ைடும் விதிகணைப் ைடங்களுடன் ைார்க்கும்
மைாது மாணவர்களுக்குப் புரிதல் அதிகரிப்ைணத ஆய்வாைர் உணர்ந்தார்.
சுழற்சி இரண்டில் ஆய்வாைர் ையன்ைடுத்திய வாட்மவால் இணணய விணையாட்டு
மாணவர்களின் வாக்கியம் எழுதும் திறணை மமம்ைடுத்த உதவியுள்ைது என்ைதணை முடிவில்
அறிந்து சகாள்ை முடிந்தது. அதுமட்டுமின்றி, ஆய்வாைரின் இன்சைாரு மோக்கமாை
மின்ைட்ணடயின் ையன்ைாட்டால் ஏற்ைடும் விணைவுகணைக் கண்டறிதல் என்ைதணையும் அறிய
முடிந்தது. மாணவர்கள் இணணய வழி கற்றணல விணையாட்டு முணறயில் சகாண்டு
ச ல்வதால் புள்ளிகள் சைறமவ மாணவர்கள் ஆர்வத்மதாடு வாக்கியம் அணமக்கின்றைர்.
மமலும், சுழற்சி 2-யில் ஆய்வின் விைாக்களுக்கு ஆய்வாைரால் ைதில்கணைப் சைற
முடிந்தது. அவ்வணகயில் வாட்மவால் இணணய விணையாட்டில் மாணவர்கள் வாக்கியம்
அணமக்கும் சைாழுது கிணடக்கப்சைறும் விணைையன் என்ை என்ற விைாக்கு இச்சுழற்சிணய
ேடத்தியதின் மூலம் ஆய்வாைர் கண்டுசகாண்ட விணைையன்கள் சில உள்ைை. அணவ
மாணவர்கைால் இணணயவழி விணையாட்டு முணறயில் உத்திணயப் ையன்ைடுத்தி இலக்கண
கற்பித்தணல ேடத்தும் மைாது மிகுந்த ஆர்வத்மதாடும் ஈடுப்ைாட்மடாடும் ச யல்ைடுவணத
ஆய்வாைர் அறிந்தார். வழங்கப்ைடும் புள்ளிகணை அணடந்மத தீர மவண்டும் என்ற
ணவராக்கியம் அவர்கணை ‘ஓரு’, ‘ஓர்’ இலக்கண விதியின் அறிதணல மமமலாங்க ச ய்தது
என்ைது சவள்ளிணடமணல. ஆக, சுழற்சி இரண்டு ஆய்வாைரின் விைாக்களுக்கு
விணடயளிக்க உதவியது என்ைதில் ஐயமில்ணல.
இந்த சுழற்சியின் முடிவில் ஆய்வாைர் தைது ஆய்வின் மோக்கமாை சதாழில்நுட்ை
ஆற்றலின் வழி மாணவர்களிணடமய இலக்கண புரிதணலக் சகாண்டு வாக்கியத்தில் எழுதும்
திறணை மமம்ைடுத்துதல் என்ைதணை அணடந்தார். மாணவர்களின் வாக்கியம் அணமக்கும்
திறனில் ஆய்வாைர் ேல்ல முன்மைற்றத்ணத ‘ணலவ் மவார்க்சீட்’ ஆற்றல் ையன்ைடுத்திக்
கண்டார்.
அதுமட்டுமின்றி சுழற்சி 3-யின் முடிவில் ஆய்வாைர் தைது ஆய்வின் விைாக்களில்
ஒன்றாை ‘ஒரு, ஓர்’ இலக்கண விதியின் மவறுைாட்டிணை அறிந்து மாணவர்கள்
துலங்குவதால் ஏற்ைடும் விணைவுகள் யாணவ என்ைதற்காை விணடயிணைத் சதளிவாகப்
புரிந்து சகாண்டார். இணணய விணையாட்டின் வழி மாணவர்கள் இலக்கண விதியிணை
ரிவரப் சைற்று வாக்கியம் அணமக்கும் மைாது அவர்களின் வாக்கியத்தில் இலக்கண
152
பிணழகணைக் காண முடியவில்ணல. அதுமட்டுமின்றி, மாணவர்கள் வாக்கியத்ணத விரிவாகவும்
விைக்கமாகவும் எழுத சதாழில்நுட்ை ஆற்றல் அவர்களுக்குத் தூண்டுமகாைாக அணமகிறது
என்ைதில் ந்மதகமில்ணல.
ஆக, ஆய்வாைர் மமற்சகாண்ட மூன்று சுழற்சிகளிலும் அவருக்குத் மதணவயாை
தரவுகள் ரியாை முணறயில் கிணடக்கப்சைற்றது. ஓட்டுசமாத்த தரவுகளின்
மதிப்சைண்கணைப் ைார்க்ணகயில், மாணவர்கள் அணைவரும், சிறப்ைாை மதர்ச்சிமய
சைற்றுள்ைைர் என்ைது சதரியவருகிறது. மாணவர்களின் அணடவுநிணல ேன்கு மமம்ைாடு
அணடந்திருக்கிறது என்ைது, அவர்கள் சைற்ற புள்ளிகளிருந்து சதரியவருகிறது. இணணய
விணையாட்டின் துணணயுடன் மாணவர்களிணடமய சைரிதைவு காணப்ைட்ட ‘ஒரு, ஓர்’ எனும்
இலக்கண மரபு ையன்ைடுத்துவதில் உள்ை சிக்கலுக்கு இதன் வழி தீர்வு காணப்ைட்டது
என்மற கூறலாம். அதுமட்டுமின்றி, சிக்கலுக்காை முன்ைறி மற்றும் பின்ைறிச்
ம ாதணையின் புள்ளி ஒப்பீட்ணடப் ைார்த்தால் சதளிவாகப் புரியும். இதன்வழி மாணவர்களின்
அணடவுநிணல மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு ஏதுவாை ச யத்திட்டம் இதுமவ என்ைது
புலப்ைடும்.
ஆணகயால், கற்றல் கற்பித்தலில் ஆசிரியர் வகுப்ைணறயில் இது மைான்ற சிக்கணல
எதிர்மோக்கும் மாணவர்களுக்கு நிணைவில் ணவக்கும்ைடியாை எளிணமயாை
அட்டவணணயின் ைடி விணையாட்டு சதாடர்புப்ைடுத்திப் ைல்வணக உத்திமுணறகணைக்
ணகயாண்டால் ையனுள்ை மாற்றத்ணத மாணவர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் மிகவும்
எளிதாக அணடயாைம் காண முடியும் என்ைதில் கிஞ்சிற்றும் ஐயமில்ணல.
இறுதியாக, இச்ச யலாய்வு அணைத்தும் ஆய்வு விைாவிற்கும் விணட சகாண்டு
வணரயறுக்கப்ைட்ட ஆய்வு மோக்கத்ணத முழுணமயாக அணடந்துள்ைது. இது ஒரு சிறிய
முயற்சிமய ஆைாலும் வருங்காலங்களில் மிகச் சிறந்த ஆய்வுகணை மமற்சகாள்ை
ஆய்வாைருக்கு ேனி சிறந்த ஊக்கமும் ஆக்கமும் சகாடுத்தள்ைது.
சிந்தணை மீட்சி
இவ்வாய்ணவ முழுணமயாகச் ச ய்து முடித்தப் பின் ஆய்வாைருக்கு இவ்வாய்வு சதாடர்ைாக
எண்ணற்ற அனுைவங்களும் புதிய சிந்தணைகளும் கிணடக்கப்சைற்றை. இவ்வாய்வு
சதாடர்ைாக ஆய்வாைர் கண்டறிந்த உண்ணமகள், எதிர்மோக்கிய வால்கள் மைான்ற
நிணறகணைப் ைற்றி இவ்மவணையில் கூறுகிறார்.
153
இவ்வாய்ணவத் துவங்குவதற்கு முன்ைதாக, கற்றல் கற்பித்தலின் அடிப்ைணடயில்
அணமய மவண்டிய ஆய்வின் தணலப்ணை எந்தக் கூறுகளின் அடிப்ைணடயில் ஓர் ஆய்ணவ
ேடத்தலாம் என்ைணத முடிவு ச ய்தார். இலக்கணப் ைாடத்தில் ஏற்ைடக்கூடிய சிக்கல்கள்
சிலவற்ணறப் ைட்டியலிட்டப் பின் ஆய்வாைர் இலக்கண விதிகணை எளிய முணறகளில்
கற்பிக்கும் உத்தி முணறகள் சதாடர்ைாக ஆய்வு ேடத்தலாம் என்று எண்ணம் சகாண்டார்.
அதன் அடிப்ைணடயில் ஆய்வாைர் ‘இணணய விணையாட்டின்வழி இரண்டாம் ஆண்டு
மாணவர்களிணடமய ‘ஒரு, ஓர்’ இலக்கண மரபின் ையன்ைாட்ணட மமம்ைடுத்துதல்' எனும்
தணலப்பில் தன் ஆய்ணவ மமற்சகாண்டார் ஆய்வாைர்.
மதர்ந்சதடுத்துள்ை தணலப்புத் சதாடர்ைாக ஆய்வாைர் ஆய்வின் சேறியாைரிடமும்
க ேண்ைர்களிடமும் அவ்வப்மைாது எழும் ஐயங்களுக்குக் கலந்துணரயாடித் தக்க
விணடகணைப் சைற்றுக் சகாண்டார். இதற்கு முன் ையிலகத்தில், தமிழாய்வியணலச் ார்ந்த
ையிற்சி ஆசிரியர்களின் ஆய்வுக் கட்டுணரகணைப் ைார்க்ணகயில் சிலர் இலக்கணம்
சதாடர்ைாக ஆய்வுகள் ேடத்தியுள்ைதால் ஆய்வாைருக்குத் தன் தணலப்பு சதாடர்ைாக ஒரு
முன்ைறிவு கிணடத்தது. இருப்பினும், அவ்வப்மைாது எழுந்த ஐயங்கணை சேறியாைரின்
உதவிமயாடு நிவர்த்திச் ச ய்து சகாண்டு இறுதியாக இவ்வாய்ணவ ஆய்வாைர் ச வ்வமை
ச ய்து முடித்தார்.
மமற்சகாள்ைப்ைடும் ஆய்வின் சவற்றிணயயும் மதால்விணயயும் நிர்ணயம் ச ய்து
ஆய்வின் மைாது திரட்டப்ைடும் தரவுகமை என்று கூறிைால் அது மிணகயாகாது.
கிணடக்கப்சைறும் தரவுகணைக் சகாண்டுதான் அதணைப் ைகுப்ைாய்வு ச ய்து, பின் ஆய்வின்
முடிணவ உறுதி ச ய்ய முடியும். அவ்வாறு இருக்ணகயில், மமற்சகாள்ைப்ைட்ட ஆய்வு
சதாடர்ைாை தரவுகணை மாணவர்களிடமமா, ஆசிரியர்களிடமமா, ைள்ளி
நிர்வாகத்திைரிடமமா சகாடுக்கப்ைட்ட அவகா த்திற்குள் சைற்றுக் சகாள்ை ஆய்வாைர்
நிணறயச் சிக்கல்கணை எதிர்மோக்கிைார். ‘ஒரு, ஓர்’ இலக்கண மரபின் சிக்கணலக் கணைய
ஆய்வாைர் ைள்ளி நிர்வாகத்திைரிடமும் ஆசிரியர்களிடமும் ஆய்வுக்குட்ைடுத்தப்ைட்ட
மாணவர்களிடமும் ஒத்துணழப்பு வழங்கும் ைடிக்மகட்டுக் சகாண்டார். ஆய்வாைரின்
மவண்டுதலுக்கு இணங்கப் ைள்ளி நிர்வாகமும் தக்க ஒத்துணழப்பு வழங்கி ஆய்வாைரின்
ஆய்விற்குப் மைருதவியாக இருந்தைர் என்ைது இங்கு கண்கூடு.
ஆய்வின் முதல் கட்ட முயற்சியாக ஆய்வாைர் ைள்ளியில் உள்ை தமிழ்ப் ைாடம்
மைாதிக்கும் ஆசிரியர்களிடம் மேர்க்காணல் ஒன்ணற ேடத்திைார். இந்மேர்க்காணலின் வழி,
மாணவர்களிணடமய இலக்கணப் ைாடம் சதாடர்ைாை முன்ைறிவு எந்த அைவில் உள்ைணத
ஆய்வாைரால் ஓரைவு அறிந்து சகாள்ை முடிந்தது. சதாடர்ந்து, ஆய்வுக்குட்ைடுத்தப்ைட்ட
154
மாணவர்களிடம் ரிைார் ைட்டியல் ஒன்ணறயும் ‘ஒரு, ஓர்’ இலக்கண மரபு சதாடர்ைாை
முன்ைறிச் ம ாதணை ஒன்ணறயும் ேடத்தி மாணவர்களின் உணணம நிலவரத்ணத ஆய்வாைர்
அறிந்து சகாண்டார். அதன் பின் மாணவர்களிணடமய இணணயத்தின் துணணயுடன்
விணையாட்டு உத்திமுணறணயப் ையன்ைடுத்தி ஆய்வின் தரவுகணைச் ம கரித்தார்.
மமற்கண்ட ஆய்வில் ஆய்வாைர் ையன்ைடுத்திய இணணய விணையாட்டு மாணவர்கணை
சவகுவாகக் கவர்ந்தது என்ைது இவ்வாய்வின் மூலம் கண்ட உண்ணம. மாணவர்களிணடமய
மின்ைட்ணட துணணயுடன் விணையாட்டு முணறணயப் ையன்ைடுத்தி இலக்கண விதிகணைப்
மைாதித்தால் இன்னும் சுலைமாக நிணைவில் ணவத்துக் சகாள்வர் என்று ஆய்வாைர்
எண்ணிைார். இருப்பினும் ஆய்வாைர் இம்முணறகணைப் ையன்ைடுத்திய பின்மை விணையாட்டு
உத்தியின் துணணயுடன் மாணவர்களிைால் இலக்கண விதிகணைக் கற்றுக் சகாள்ை
முடிந்தது என்ைது ஆய்வாைர் அறிந்து சகாண்டார். சவறும் விணையாட்டு மட்டுமின்றி,
மாணவர்கள் ைார்த்தவுடமை சுலைமாக நிணைவில் ணவத்துக் சகாள்ைவும் மவற்றுணமணயக்
காண்ைதற்கும் மின்ைட்ணட மிகவும் துணணப்புரிந்தது என்றால் மிணகயாகாது.
அதுமட்டுமின்றி, மாணவர்களின் ‘ஒரு, ஓர்’ ஆகிய இலக்கண மரபுகணை வாக்கியத்தில்
ையன்ைடுத்தும் திறன் மமம்ைட்டுள்ைது. இணணய விணையாட்டு உத்திமய மாணவர்களுக்கு
இலக்கணம் கற்பித்தலுக்கு ஏதுவாை ஒன்று என்ைது சதரிய வந்துள்ைது. இணணய
விணையாட்ணடத் துணணசகாண்டு, மாணவர்கள் ‘ஒரு, ஓர்' இலக்கண விதிணய நிணைவில்
சகாள்ை தூண்டுமகாலாக அணமந்தது. அதுமட்டுமின்றி, விணையாட்டு உத்தி
மாணவர்கலுக்குக் கற்றலின் மைாது ஆர்வத்ணதயும் தூண்டியது. மாணவர்கள் ஒரு
ேடவடிக்ணகயில் ஆர்வமாக ஈடுைடும் மைாது மட்டுமம அவர்கைால் கற்றணத நிணைவில்
சகாள்ை முடியும். அதுமட்டுமின்றி, மாணவர்களிைால் ‘ஒரு, ஓர்' இலக்கண மரபின்
இருக்கும் விதிகளின் வித்தியா த்ணத அறிந்து சகாண்டு வாக்கியத்தில் ரியாகப்
ையன்ைடுத்திைர். அதுமட்டுமின்றி அணைத்து நிணல மாணவர்களிைாலும் இறுதியாக ‘ஒரு,
ஓர்' இலக்கண மரபு சகாண்ட வாக்கியமும் சுயமாகவும் ரியாகவும் அணமக்க முடிந்தது.
இதன் வழி ஆய்வாைர் தன் ஆய்வின் மோக்கத்ணத அணடந்தார் என்ைதில் கிஞ்சிற்றும்
ஐயமில்ணல.
இறுதியாக, ஆய்வின் விைாவில் சகாடுக்கப்ைட்ட ‘ஒரு, ஓர்’ ஆகிய இலக்கண
மரபுகளில் ஏற்ைட்ட சிக்கல் கண்டறியப்ைட்டுத் தீர்வு காணப்ைட்டது என்ைதில் கிஞ்சிற்றும்
ஐயமில்ணல. இச்சிக்கணலக் கணைய ஆய்வாைர் மதர்ந்சதடுத்த இணணய விணையாட்டு
முணறணம சிறந்த முணறணம என்ைது இங்கு நிருபிக்கப்ைட்டுள்ைது. இந்த ஆய்வாைது
ஆய்வாைர் மமற்சகாள்ளும் முதல் ஆய்வாகும். இந்த ஆய்வின் மூலம் ஆய்வாைர் நிணறய
155
தகவல்கள் ரிவர அறிந்து சகாண்டார். ஆய்வாைர் மமலும் ைல ஆய்வுகள் மமற்சகாள்ை
ஆர்வமாக உள்ைார். இனிவரும் காலங்களில் மிகச் சிறப்ைாை ஆய்வுகணை மமற்சகாள்ை
முடியும் எை ேம்புகிறார்.
ைரிந்துணரகள்
ஆய்வின் மோக்கத்தில் குறிப்பிட்டதுப் ைடி, இச்ச யலாய்விற்காை சில ைரிந்துணரகள்
உள்ைை. ஆய்வில் ஆய்வாைர் எதிர்மோக்கிய சிக்கல்கணைக் கண்மணாட்டமிட்ட பிறகு,
அதற்காை ைரிந்துணரகள் ஆய்வாைர் குறிப்பிட்டுள்ைார். அடுத்த ஆய்வு ச ய்ய விரும்புவர்
சதாடர் ஆய்வில் உத்திகணை மாற்றியணமத்து ஆய்வு ச ய்யலாம். அதாவது ‘ஒரு, ஓர்'
இலக்கண மரபுகணை சமன்சைாருளின்வழி கற்றல், ோடிக்கற்றல் மைான்ற
உத்திமுணறகணைப் ையன்ைடுத்தி இத்சதாடர் ஆய்விணை மமற்சகாள்ைலாம்.
i. மாணவர்கணைச் சுயமாக இயக்கும் சதாழில் நுட்ை விணையாட்டுப் ையன்ைடுத்தி
‘ஒரு, ஓர்' இலக்கண மரபுகணைக் கற்பிக்கலாம். இதைால், மாணவர்களின் கவைம்
அங்மக ஈர்க்கப்ைடும். எளிதில் மாணவர்கள் கற்றணலப் புரிந்து சகாண்டு சுயமாக
துலங்க முடியும். ான்றாக, ‘கூகல் மவாம்', ‘காஹுட்' மைான்ற சதாழில் நுட்ை
விணையாட்டுகணைப் ையன்ைடுத்தலாம்.
ii. ‘பிக்சீ’ மைான்ற சமன்சைாருள் வழி இரண்டாம் ஆண்டு மாணவர்களிடத்தில் ‘ஒரு,
ஓர்' இலக்கண மரபுகணை ச ம்ணமயுற கற்பித்தல். ஆய்வாைர் மமற்சகாண்ட
இந்த ஆய்வில் ஆய்வாைர் மின்ைட்ணடணயத் சதாழில் நுட்ைத்ணதக் சகாண்டு
சுயமாகத் தயாரித்துள்ைார். எைமவ, அடுத்த ஆய்வு ச ய்ய விரும்புமவார்
மாணவர்களின் முழு கவைத்ணதயும் ஆர்வத்ணதயும் தூண்ட ‘பிக்சீ’ எனும்
சமன்சைாருள் வழி அட்டவணணணய அறிமுகப்ைடுத்தலாம்.
iii. இணணயத்தின் அகப்ைக்கத்தில் மூலம் மாணவர்கள் தங்களின் சுய கற்பித்தணல
மமம்ைடுத்துதல். ான்றாக, ையிற்சிகள், ையிற்சிகளுக்காை விணடகள், ைாரம்,
சதாழில்நுட்ை விணையாட்டு மைான்ற ேடவடிக்ணககள் ‘VLE FROG’, ‘BLOGGER’
மைான்ற அகப்ைக்கத்தில் ைதிமவற்றி மாணவர்கணைச் சுயமாகக் கற்கும் ஆர்வத்ணத
மமம்ைடுத்தலாம். இணணயத்தில் மூலம் ைதிமவற்றப்ைட்ட ‘ஒரு, ஓர்' சதாடர்ைாை
ையிற்சிகணைச் ச ய்வித்து மதிப்பீடு ச ய்யலாம். இதன் மூலம் மாணவர்களின்
ஆர்வத்ணதத் தூண்டலாம். மமலும், ஆசிரியர்களின் மவணல ைழு குணறயும்.
அதுமட்டுமல்லாது மேரமும் விணரயமாகாது. இயல்ைாகமவ இணணயத்தில்
ையிற்சிகள் ச ய்வது என்றால் மாணவர்களுக்கு மிகவும் பிடித்தமாை ஒன்றாகும்.
குணறயும். அதுமட்டுமல்லாது மேரமும் விணரயமாகாது. இயல்ைாகமவ
இணணயத்தில் ையிற்சிகள் ச ய்வது என்றால் மாணவர்களுக்கு மிகவும்
பிடித்தமாை ஒன்றாகும்.
iv. திணரயிண ப் ைாடல்கள் வழி ‘ஒரு, ஓர்' இலக்கண மரபுகணை ையன்ைடுத்தும்
ஆற்றணல மமம்ைடுத்துதல்.
v. சிந்தணை வணரைடம் வழியாக ‘ஒரு, ஓர்’ இலக்கண மரணை இரண்டாம் ஆண்டு
மாணவர்களிணடமய மமம்ைடுத்துதல்.
156
மமற்மகாள்
வா ன். (2005). கல்வியில் மைவியல். ாந்தா ைப்ளிஷர்ஸ்.
விசுவோதன், ச , முணைவர். (2007). தமிழ் வழி கற்றல்-கற்பித்தலில் புதிய உத்திகள்.
ாந்தா ைப்ளிமகஷன்ஸ்.
சஜயரா ா. (2008). கற்றல் உைவியல். ம மமடு ைதிப்ைகம்.
ஆய்வுக்கட்டுணரகள்
குணாளினி ைாலசுப்ரமணியம். (2016). விைா இணணப்பு வணரைடத்தின்வழி ஐந்தாம் ஆண்டு
இணடநிணல மாணவர்களிணடமய கருத்து விைக்கக் கட்டுணரயின் கருத்திணை
விவரித்து எழுதும் திறணை மமம்ைடுத்துதல், சதங்கு அம்புவான் அப் ான் ஆசிரியர்
கல்விக் கழகம், மகாலா லிப்பிஸ்.
புவமைஸ்வரி கமண ன். (2016). மூன்றாம் ஆண்டு இணடநிணல மாணவர்களிணடமய
வண்ணக் குமிழி வணரைடம் உத்திமுணறயின் மூலம் தனி வாக்கியம் அணமக்கும்
திறணை மமம்ைடுத்துதல், சதங்கு அம்புவான் அப் ான் ஆசிரியர் கல்விக் கழகம்,
மகாலா லிப்பிஸ்.
Syahrudin, D. (2016). Peranan Media Gambar Dalam Pembelajaran
Menulis. EduHumaniora | Jurnal Pendidikan Dasar Kampus Cibiru, 2(1).
157
‘பகுப்பு வாசிப்பின்வழி’ ஆண்டு இரண்டு கடைநிடை மாணவர்களிடையே சசாற்கடைச் சரைமாக
வாசிக்கும் திறடை யமம்படுத்துதல்
சவண்ணிைா த/சப மூர்த்தி
[email protected]
தமிழ் ஆய்விேல் துடற
சதங்கு அம்புவான் அவ்சான் ஆசிரிேர் கல்வி கழகம்
ஆய்வின் சாரம்
இந்த ஆய்வு இரண்ைாம் ஆண்டு கடைநிடை மாணவர்களிடையே பகுப்பு வாசிப்பின்வழி (Slash
Reading) மூசவழுத்து, நான்சகழுத்துக் சகாண்ை சசாற்கடைச் சரைமாக வாசிக்கும் திறடை
யமம்படுத்துவதற்காக யமற்சகாள்ைப்பட்ைது. இந்த ஆய்வில் சமந்தகாப் மாவட்ைத்தில்
அடமந்துள்ை தமிழ்ப்பள்ளிடேச் யசர்ந்த பத்து இரண்ைாம் ஆண்டு மாணவர்கள்
ஆய்வுக்குட்படுத்தப்பட்ைைர். ஆய்வாைர் சகம்மிஸ், சமக்தக்கர்ட் 1988 மாதிரிேத்தின் அடிப்படையில்
ஆய்விடை யமற்சகாண்டுள்ைார். முன்ைறிச் யசாதடை, பின்ைறிச் யசாதடை, சரிபார் பட்டிேல்,
விைாநிரல், யநர்காணல் யபான்ற ஆய்வுக் கருவிகடைப் பேன்படுத்தி இவ்வாய்வின் தரவுகள்
திரட்ைப்பட்டுள்ைை. ஆய்வின் பகுப்பாய்வில் முன்ைறிச் யசாதடைடேக் காட்டிலும் பின்ைறிச்
யசாதடையில் மாணவர்களின் அடைவுநிடை சராசரி 41.67 இருந்து சராசரி 72.67 ஆக
முன்யைற்றம் கண்டுள்ைது. ஆய்வின் முடிவில் பகுப்பு வாசிப்பின்வழி இரண்ைாம் ஆண்டு
மாணவர்களிடையே மூசவழுத்து, நான்சகழுத்துக் சகாண்ை சசாற்கடைச் சரைமாக வாசிக்கும்
திறன் யமம்பாடு கண்டுள்ைது என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ைது.
கைவுச் சசாற்கள்: வாசிக்கும் திறன், சகம்மிஸ், சமக்தக்கர்ட் 1988 மாதிரிேம், பகுப்பு
வாசிப்பு.
158
தமிழ்சமாழி பாைத்தில் யமற்சகாள்ைப்படும் காட்சிேக நடை நைவடிக்டகயில்
மாணவர்களின் ஈடுபாடும் அதன் நன்டமகளும்: ஒரு விைே ஆய்வு
ேவித்ரா கடைச்சசல்வன்
[email protected]
தமிழ் ஆய்விேல் பிரிவு
சதங்கு அம்புவான் அப்சான் ஆசிரிேர் கல்வி கழகம்
ஆய்வின் சாரம்
தமிழ்சமாழி பாைத்தில் யமற்சகாள்ைப்படும் காட்சிேக நடை நைவடிக்டகயில் மாணவர்களின்
ஈடுபாடு என்ற இந்தத் தடைப்பின் அடிப்படையில் விைே ஆய்வு வடிவில் யமற்சகாள்ைப்பட்ைது.
காட்சிேக நடை நைவடிக்டகயில் மாணவர்களின் ஈடுபாடு குடறந்த வண்ணமாகயவ இருப்பயத
இந்த ஆய்வின் சிக்கைாக நிர்ணயிக்கப்பட்டுள்ைது. மாணவர்களிடையே ஏற்படும் யதால்வி பேம்
இச்சிக்கல் நிைவுவதற்காை காரணமாக விைங்குகிறது என்றும் குறிப்பிட்டுள்ைார். காட்சிேக நடை
நைவடிக்டகயில் மாணவர்களின் ஈடுபாடு நிடைடேப் பற்றி அறிேவும் இந்நைவடிக்டகயில்
மாணவர்கள் ஈடுபடுவதால் கிடைக்கப்படும் நன்டமகடைப் பற்றியும் இந்த நைவடிக்டகயில்
மாணவர்களின் ஈடுபாட்டிடை யமம்படுத்தும் வழிமுடறகள் பற்றியும் ஆராய்ந்து அறிந்து சகாள்வயத
இந்த ஆய்வின் யநாக்கமாக அடமந்துள்ைது. சதமர்யைா மாவட்ைத்திலுள்ை ஒரு பள்ளியில் பயிலும்
ஆறாம் ஆண்டு வகுப்பிலுள்ை அடைத்து மாணவர்களும் அவ்வகுப்பின் தமிழ்சமாழிப் பாை ஆசிரிேர்
இந்த ஆய்வின் மாதிரிக்கூறுகைாக யதர்ந்சதடுக்கப்பட்ைைர். இந்த ஆய்விற்காை தரவுகடை
ஆய்வாைர் உற்றுயநாக்கல், யநர்காணல், ஆவணங்கள் யசகரிப்பு ஆகிே ஆய்வுக்கருவிகடைப்
பேன்படுத்தித் திரட்டியுள்ைார். ஆய்வாைர் இந்த ஆய்வுக்கருவிகடைப் பேன்படுத்தித் தரவுகடை
நம்பகத்தன்டமயுைனும் ஏற்புடைடமடேயும் கருத்தில் சகாண்டு யமற்சகாண்டுள்ைார். இந்த
ஆய்விடை ஆய்வாைர் விைே ஆய்வின் வடிவாக்கத்தில் யமற்சகாள்ைப்படுவதால் தரவுகள் அடைத்தும்
பண்புசார் பகுப்பாய்வின் முடறயில் யமற்சகாண்டுள்ைார். மாணவர்கள் தமிழ்சமாழிப் பாைத்தில்
யமற்சகாள்ைப்படும் காட்சிேக நடை நைவடிக்டகயில் ஈடுப்பட்ைாலும் ஆைால் முழுடமோகத்
தங்கடை ஈடுப்படுத்தாத நிடையியை உள்ைது என்றும் இந்த ஆய்வில் மாணவர்கள் ஈடுபடும்யபாது
அறிவுசார், திறன்சார், பண்புசார் ஆகிேடவ அடிப்படையில் நன்டமகள் சபறுகின்றைர் என்றும் இந்த
ஆய்வின் கண்டுபிடிப்பின் மூைம் காண முடிந்தது. இந்த ஆய்வின் கண்டுபிடிப்பில் யமலும் இடச,
விடைோட்டு ஆகிேவற்டற உட்புகுத்தி இந்நைவடிக்டகயில் மாணவர்களின் ஈடுப்பாட்டிடை
யமம்படுத்த முடியும் என்படதயும் கண்ைறிே முடிந்தது. மாணவர்களின் புரிதடையும் திறன்கடையும்
யமம்படுத்துவதும் ஆசிரிேர்கள் தற்காை மாணவர்கள் எதிர்பார்க்கும் கூறுகடை உட்புகுத்திக்
காட்சிேக நடை நைவடிக்டகடே யமற்சகாள்வதும் இந்த ஆய்வின் விடைவுகைாகக்
கிடைக்கப்பட்டுள்ைது. இதில் யமலும் மயைசிேக் கல்வி அடமச்சு மயைசிேக் கல்வி யமம்பாடு திட்ைம்,
யதசிே அடிப்படைக் கல்வி திட்ைம் ஆகிேவற்றில் நிர்ணயித்தக் குறிக்யகாடை அடைே வழிவகுக்கும்.
கைவுச் சசாற்கள்: காட்சிேக நடை, விைே ஆய்வு, பண்புசார் ஆய்வு,
159
ரவுப் வட்ைாரத் தமிழ்சமாழி ஆசிரிேர்களிடையே தகவல் சதாைர்பு சதாழில்நுட்ப பேன்பாடும்
எதிர்யநாக்கும் சிக்கல்களும்
ோஸ்வினி மாரிமுத்து
[email protected]
தமிழ் ஆய்விேல் துடற
பகாங் ஆசிரிேர் கல்விக் கழகம்
ஆய்வின் சாரம்
இந்த ஆய்வு ரவுப் வட்ைாரத் தமிழ்சமாழி ஆசிரிேர்களிடையே தகவல் சதாைர்பு சதாழில்நுட்ப
பேன்பாடும் எதிர்யநாக்கும் சிக்கல்கடையும் ஆராய்வதற்காக யமற்சகாள்ைப்பட்ைது. இந்த ஆய்வில் ரவுப்
வட்ைாரத்தில் அடமந்துள்ை தமிழ்ப்பள்ளிடேச் யசர்ந்த 24 தமிழ்சமாழி ஆசிரிேர்கள்
ஆய்வுக்குட்படுத்தப்பட்ைைர். ஆய்வாைர் Jerome Brunner (1996) கட்டுருவாக்கக் யகாட்பாட்டின் அடிப்படையில்
ஆய்விடை யமற்சகாண்டுள்ைார். விைாநிரல் என்ற ஆய்வுக் கருவிகடைப் பேன்படுத்தி ஆய்வாைரால்
இவ்வாய்வின் தரவுகள் திரட்ைப்பட்டுள்ைை. ஆய்வின் பகுப்பாய்வின் முடிவில் ரவுப் வட்ைாரத் தமிழ்சமாழி
ஆசிரிேர்களிடையே தகவல் சதாைர்பு சதாழில்நுட்ப பேன்பாடு குடறவாை நிடையில் உள்ைது எை 2.25
என்ற சராசரி காட்டுகிறது. யமலும், ஆய்வுக்குட்பட்ைத் தமிழ்சமாழி ஆசிரிேர்கள் எதிர்யநாக்கும் சிக்கல்களின்
சராசரி 3.28 என்ற எண்ணிக்டகயில் இருப்பதால் நடுநிடை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ைது.
இச்சிக்கல்களுக்காை காரணிகடைக் கண்ைறிந்து அதற்காை தீர்வுகடை ஆய்வாைர் பரிந்துடர
சசய்துள்ைார். தகவல் சதாைர்பு சதாழில்நுட்பத்தில் தமிழாசிரிேர்களின் புரிதடையும் அதன் ஆய்வாைர்
பகுப்பாய்வு சசய்துள்ைார். இவ்வாய்விற்குத் தரவுகடைத் திரட்டுவதற்கு ஆய்வு கருவிகைாக விைாநிரல் கருவி
பேன்படுத்தப்பட்ைது. ஆய்வாைர் அைவுசார் அடிப்படையில் தரவுகடைத் திரட்டியுள்ைார்.
கைவுச் சசாற்கள்: தகவல் சதாைர்பு சதாழில்நுைபம், தமிழ்சமாழி ஆசிரிேர்கள், Jerome Brunner (1996)
கட்டுருவாக்கக் யகாட்பாடு
160
PROGRAM IZAJAH SARJANA MUDA PERGURUAN
(PISMP) DENGAN KEPUJIAN AMBILAN 2018
Bahasa tamil pendidikan rendah
INSTITUT PENDIDIKAN GURU KAMPUS
TENGKU AMPUAN AFZAN,
27200 KUALA LIPIS, PAHANG DARUL MAKMUR
KOMPILASI ARTIKEL Kompilasi artikel e-pelaporan Bahasa Tamil Sekolah
PENYELIDIKAN DALAM PENDIDIKAN PISMP AMBILAN JUN 2022 Rendah 2022 ini menghimpunkan artikel-artikel
penyelidikan daripada guru-guru pelatih Program
Ijazah Sarjana Muda Perguruan (PISMP) dengan Kepujian
Bahasa Tamil Pendidikan Rendah Ambilan Jun 2018 dari
Institut Pendidikan Guru Kampus Tengku Ampuan Afzan.
Sebanyak 19 artikel penyelidikan telah disediakan
dengan tujuan mengusulkan idea kepada guru-guru
bahasa Tamil mengenai kaedah pengajaran agar dapat
meningkatkan keberkesanan pengajaran dan
menggalakan pemahaman konsep dalam kalangan murid
sekolah.