பாடம் 3
மெய்யுளும் ம ாழியணியும்
4.12.1 ான்காம் ஆண்டுக்கான மவற்றி வவற்வகவயயும் அதன் மபாருவளயும் அறிந்து
கூறுவர்; எழுதுவர்.
அரசு : ஒப்பொைவர்கள். அவர்கள் நம்லமச் மெதுக்குபவர்கள். உளியின்
மீது புகொர் மெய்தொல் கல் எப்படிச் சிலையொக உருப்மபற முடியும்?
முகிைன் : எழுத்தறி வித்தவன் இலறவைொகும் என்பலத மறந்து விட்டொயொ?
ஆசிரியரின் நல்ை றநொக்கத்லத அறியொமல் குலற கூறி விட்றடன்.
என்லை மன்னித்து விடு முகிைொ.
அதைொமைன்ை, தப்லப உணர்ந்து விட்டொறய, ெரி ெரி
றநரமொகிவிட்டது… சீக்கிரம் வொ, வகுப்பிற்குச் மெல்ைைொம். நம்
ஆசிரியருக்கு றநரம் தவறிைொல் பிடிக்கொது.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 48
பாடம் 3
மெய்யுளும் ம ாழியணியும்
4.12.1 ான்காம் ஆண்டுக்கான மவற்றி வவற்வகவயயும் அதன் மபாருவளயும் அறிந்து
கூறுவர்; எழுதுவர்.
டவடிக்வக 2
மகொடுக்கப்பட்ட மவற்றி றவற்லகலய மைைம் மெய்து ஒப்புவித்திடுக.
மவற்றி வவற்வகயும் அதன் மபாருளும்
எழுத்தறி வித்தவன் இலறவைொகும்
கல்விலயக் கற்றுக் மகொடுக்கும் ஆசிரியர்
கடவுளுக்கு நிகரொவொர்.
அறிந்து மகாள்வவாம்:
அதிவீரரொம பொண்டியர் பொண்டிய நொட்லட 450
ஆண்டுகளுக்கு முன் ஆண்ட ஓர் அரெர். இவர்
மவற்றி றவற்லக, இலிங்க புரொணம், கூர்ம புரொணம்,
திருக்கருலவ அந்தொதி றபொன்ற பை நூல்கலள
இயற்றியுள்ளொர்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 49
பாடம் 3
மெய்யுளும் ம ாழியணியும்
4.12.1 ான்காம் ஆண்டுக்கான மவற்றி வவற்வகவயயும் அதன் மபாருவளயும் அறிந்து
கூறுவர்; எழுதுவர்.
டவடிக்வக 3
எழுத்தறி வித்தவன் இலறவைொகும் எனும் மவற்றி றவற்லகக்குப் மபொருத்தமொை
சூழலுக்கு ( √ ) எை அலடயொளமிடுக.
1. மணி மிகவும் பண்பொை மொணவன். அவன் தன்னுலடய ஆசிரியலரக் கடவுளுக்குச்
ெமமொகக் கருதி மதிப்பும் மரியொலதயும் மகொடுப்பொன். ( )
2. சிவொ தன் மபற்றறொர் றபச்லெத் தட்டொதவன். அவன் தன் மபற்றறொர் கூறும்
ஆறைொெலைகலளப் பின்பற்றி நடப்பொன். ( )
3. சீைன் கணிதப் பொடத்தில் மிகவும் பின்தங்கி இருந்தொன். அவன் தன் ஆசிரியரின்
வழிகொட்டலிைொல் அப்பொடத்தில் சிறந்த றதர்ச்சிலய அலடந்தொன். ஆசிரியரின்
றெலவலயப் பொரொட்டி, பரிசு வழங்கிைொன். ஆசிரியலர மைத்தில் லவத்துப்
றபொற்றிைொன். ( )
4. மொைொ ஏழ்லமயொை குடும்பத்தில் பிறந்தவள். ஆசிரிலய திருமதி றகொலத
மொைொவுக்கு மிகவும் பக்கபைமொக இருந்தொர். அவளுக்குத் றதலவயொை
உதவிகலளச் மெய்து வந்தொர். மொைொவும் றதர்வில் சிறந்த புள்ளிகலளப் மபற்று
ஆசிரியருக்கு நற்மபயலர ஈட்டித் தந்தொள். இன்றுவலர ஆசிரியலர வணங்கி
வருகிறொள். ( )
5. நொட்டில் புகழ்மபற்ற மருத்துவரொகத் றதர்ந்மதடுக்கப்பட்டொள் யொழினி. தன்னுலடய
வளர்ச்சிக்கு வழிகொட்டியொக இருந்த ஆசிரியலர எப்மபொழுதும் மைத்தில்
நிலைத்துக் மகொள்வொள். ஆசிரியர் என்றும் நைமுடன் இருக்க இலறவலை
றவண்டிக் மகொள்வொள். ( )
6. மொறன் மகட்டிக்கொர மொணவன். அவன் ஆசிரியரின் றபச்லெ ஒருறபொதும் றகட்க
மொட்டொன். அதைொல், அவன் பைரின் ஏச்சுப் றபச்சுக்கு ஆளொைொன். ( )
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 50
பாடம் 3
மெய்யுளும் ம ாழியணியும்
4.12.1 ான்காம் ஆண்டுக்கான மவற்றி வவற்வகவயயும் அதன் மபாருவளயும் அறிந்து
கூறுவர்; எழுதுவர்.
டவடிக்வக 4
எழுத்தறி வித்தவன் இலறவைொகும் எனும் மவற்றி றவற்லகக்கு ஏற்ற சூழலை
உருவொக்கி நடித்திடுக.
டவடிக்வக 5
மவற்றி றவற்லகலயயும் அதன் மபொருலளயும் எழுதுக.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 51
பாடம் 3
இைக்கைம்
5.9.2 ‘படி’ எனும் மொல்லுக்குப்பின் வலிமிகா என்பவத அறிந்து ெரியாகப்
பயன்படுத்துவர்.
டவடிக்வக 1
பத்திலய வொசித்து அதில் ’படி’ எனும் மெொல் பயன்படுத்தப்பட்டிருக்கும் மதொடர்கலள
அலடயொளங்கண்டு றகொடிடுக.
சிை பயணிகள் என்ை நடந்திருக்குறமொ என்று எண்ணியபடி ஓட்டமும் நலடயுமொக
ஒவ்மவொரு மபட்டியொகத் தொண்டிச் மென்றைர். நொனும் மநற்றியில் வழிந்றதொடிய
உதிரத்லதத் துலடத்தபடி பதற்றத்துடன் அவர்கலள முந்திக்மகொண்டு றபொறைன்.
மகொஞ்ெ தூரத்தில் கூட்டம் கூடியிருந்தது; ஒறர றபச்சுக் குரல். உடலை வலளத்தபடி
தலைலயச் ெொய்த்து நொன்கொவது மபட்டியின் அடியில் குனிந்து பொர்த்றதன். அங்றக ஓர்
எருலம மொடு தண்டவொளத்தில் சிக்கி இறந்து கிடந்தது. அச்ெமயம், அந்தப்
மபட்டியிலிருந்து அழுகுரலும் உதவிறகொரும் குரலும் றகட்கறவ உள்றள நுலழந்றதன்.
அங்கு, மயக்கமுற்றிருந்த தொயின் மடியில் ெொய்ந்தபடி கதறிக் மகொண்டிருந்த சிசுலவக்
கண்டு உள்ளம் பலதபலதத்தது. ெற்றும் றயொசிக்கொமல் குழந்லதலய வொரி அலணத்தபடி
கவலைறயொடு முதுகில் மமல்ைத் தட்டிச் ெமொதொைப்படுத்திறைன். அருகில் இருந்த
மற்றவர்கள் அந்தத் தொயின் மயக்கம் றபொக்க உதவிைர். நல்ை றவலளயொகப் பயணிகள்
யொருக்கும் உயிர்ச்றெதம் ஏற்படவில்லை. சிறு சிறு கொயங்கள் மட்டுறம என்பலதப் பொர்த்து
நிம்மதிப் மபருமூச்சு விட்றடன்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 52
பாடம் 3
இைக்கைம்
5.9.2 ‘படி’ எனும் மொல்லுக்குப்பின் வலிமிகா என்பவத அறிந்து ெரியாகப்
பயன்படுத்துவர்.
டவடிக்வக 3
’படி’ எனும் மெொல் அலமயப்மபற்ற மதொடர்கலள உருவொக்குக.
எடுத்துக்காட்டு : அதன்படி மெய்தான்
1. _____________________________________________________________________________
2. _____________________________________________________________________________
3. _____________________________________________________________________________
4. _____________________________________________________________________________
5. _____________________________________________________________________________
6. _____________________________________________________________________________
7. _____________________________________________________________________________
8. _____________________________________________________________________________
9. _____________________________________________________________________________
10. _____________________________________________________________________________
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 53
பாடம் 3
இைக்கைம்
5.9.2 ‘படி’ எனும் மொல்லுக்குப்பின் வலிமிகா என்பவத அறிந்து ெரியாகப்
பயன்படுத்துவர்.
டவடிக்வக 4
றெர்த்து எழுதுக.
1. பொர்க்கும்படி + மெொன்ைொன் =
2. எடுக்கும்படி + கூறிைொன் =
3. வொங்கும்படி + பணித்தொள் =
4. தரும்படி + றகட்டொர் =
5. வலரயும்படி + பகர்ந்தொர் =
6. லவக்கும்படி + கட்டலளயிட்டொர் =
7. மெொற்படி + றகள் =
8. நல்ைபடி + மெய் =
9. கண்டபடி + கிறுக்கொறத =
10. றநொகும்படி + றபெொறத =
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 54
பாடம் 3
வகட்டல், வபச்சு
பின்னிவைப்பு 1
மபாருளாதாரம் மதாடர்பான டப்புச் மெய்திவயப் பற்றிய கருத்துகவளச்
வெகரித்துத் மதாகுத்துக் கூறச் மெய்க.
எடுத்துக்கொட்டு:
அத்தியொவசியப் மபொருள்களின் விலைறயற்றம் பற்றிய கருத்துகலளத் மதொகுத்துக் கூறுக.
அத்தியொவசியப் அத்தியாவசியப் மபாருள்கள் விவைவயற்றம்
மபொருள்கள்
யொலவ?
இந்நிலை
ஏற்படக்
கொரணம்?
விலளவு
எதிர்மகொள்ளும்
நடவடிக்லககள்
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 55
பாடம் 3
இைக்கைம்
பின்னிவைப்பு 2
மதாடர்கவள வாசிக்கச் மெய்க. ‘படி’ வெர்ந்துவரும் மொல்லுக்குப்பின் வலிமிகாது
என்பவத விளக்கிடுக.
இைக்கை விதி:
‘படி’ வெர்ந்துவரும் மொல்லுக்குப்பின் வலிமிகாது
எடுத்துக்காட்டு:
1. மெொன்ைபடி றகள்.
2. பொர்த்தபடி மெொல்லுங்கள்.
3. அம்மொவின் அறிவுலரபடி மெயல்படு.
4. எப்றபொதும் அமர்ந்தபடி தூங்கொறத.
5. மெொன்ைபடி மெய்து விட்டொறய!
6. கண்டபடி றபெொறத.
7. மபற்றறொர் வொக்களித்தபடி றதலவகலள நிலறறவற்றிைர்.
8. அப்பொ பிள்லளகலளப் பொரொட்டியபடி கட்டியலணத்தொர்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 56
பாடம் 4
ம ாழித் திறன்/ கூறு 1.4.5 கற்றல் தரம்
றகட்டல், றபச்சு 2.3.8
வொசிப்பு 3.6.5 மெவிமடுத்த விளம்பரத்திலுள்ள முக்கியக் கருத்துகலளக் கூறுவர்.
எழுத்து 4.6.4
மெய்யுள், மமொழியணி விளம்பரத்லதச் ெரியொை றவகம், மதொனி, உச்ெரிப்பு ஆகியவற்றுடன்
5.3.20 நிறுத்தக்குறிகளுக்றகற்ப வொசிப்பர்.
இைக்கணம்
80 மெொற்களில் தன்கலத எழுதுவர்.
நொன்கொம் ஆண்டுக்கொை மரபுத்மதொடர்கலளயும் அவற்றின்
மபொருலளயும் அறிந்து ெரியொகப் பயன்படுத்துவர்.
நொன்கொம் ஆண்டுக்கொை மரபுத்மதொடர்கலளயும் அவற்றின்
மபொருலளயும் அறிந்து ெரியொகப் பயன்படுத்துவர்.
கற்றல் வ ாக்கம் கருப்மபாருள் தவைப்பு திப்பீடு
தரம்
தகவல் விறவகக் மெவிமடுத்த
1.4.5 i. மெவிமடுத்த விளம்பரத்திலுள்ள மதொடர்புத் லகக்கடிகொரம் விளம்பரத்திலுள்ள
2.3.8 மதொழில்நுட்பம் முக்கியக் கருத்துகலளக்
முக்கியக் கருத்துகலள தகவல் கூறுதல்.
அலடயொளங்கொண்பர். மதொடர்புத்
மதொழில்நுட்ப விளம்பரத்லதச் ெரியொை
ii. முக்கியக் கருத்துகலளக் விற்பலையகம் றவகம், மதொனி, உச்ெரிப்பு
ஆகியவற்றுடன்
கூறுவர். நொன் ஒரு நிறுத்தக்குறிகளுக்றகற்ப
மடிக்கணினி வொசித்தல்.
i. விளம்பரத்லதச் ெரியொை றவகம்,
80 மெொற்களில் தன்கலத
மதொனி, உச்ெரிப்பு எழுதுதல்.
ஆகியவற்றுடன்
நிறுத்தக்குறிகளுக்றகற்ப ‘மைக்றகொட்லட,
வொசிப்பர். கங்கணம் கட்டுதல்,
கலரத்துக் குடித்தல்’
ii. அருஞ்மெொற்களுக்குப் மபொருள் எனும்
மரபுத்மதொடர்கலளயும்
கூறுதல். அவற்றின் மபொருலளயும்
அறிந்து ெரியொகப்
3.6.5 80 மெொற்களில் தன்கலத எழுதுவர். பயன்படுத்துதல்.
ஆகறவ, எைறவ,
4.6.4 i. ‘மைக்றகொட்லட, கங்கணம் - ெொதலை ஆலகயொல், ஏமைன்றொல்,
நட்ெத்திரம் ஏமைனில், ஆைொல்,
கட்டுதல், கலரத்துக் குடித்தல்’ ஆதைொல் ஆகிய
எனும் மரபுத்மதொடர்களின் இலடச்மெொற்கலள
மபொருலள அறிந்து கூறுவர். அறிந்து ெரியொகப்
பயன்படுத்துதல்.
ii. அவற்லறச் ெரியொகப்
பயன்படுத்துவர்.
5.3.20 i. ஆகறவ, எைறவ, ஆலகயொல், - இலடச்மெொல்
அறிறவொம்!
ஏமைன்றொல், ஏமைனில்,
ஆைொல், ஆதைொல் ஆகிய
இலடச்மெொற்கலள அறிந்து
கூறுவர்.
ii. அவற்லறச் ெரியொகப்
பயன்படுத்துவர்.
கற்றல் தரம் 1.4.5 - பின்னிலணப்பு 1, 2 ; கற்றல் தரம் 5.3.20 - பின்னிலணப்பு 3
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 57
பாடம் 4
வகட்டல், வபச்சு
1.4.5 மெவி டுத்த விளம்பரத்திலுள்ள முக்கியக் கருத்துகவளக் கூறுவர்.
டவடிக்வக 1
விளம்பரத்லதச் மெவிமடுத்து முக்கியக் கருத்துகலளக் மைறவொட்டவலரவில்
குறிப்மபடுத்திடுக. மைறவொட்டவலரவின் துலணயுடன் முக்கியக் கருத்துகலளக் கூறுக.
றரொறைக்ஸ், ஜி-வொட்ச்…………
இன்னும் இறத லகக்கடிகொரங்களொ?
விறவகமொக றயொசி!.........
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 58
பாடம் 4
வகட்டல், வபச்சு
1.4.5 மெவி டுத்த விளம்பரத்திலுள்ள முக்கியக் கருத்துகவளக் கூறுவர்.
டவடிக்வக 2
மெவிமடுத்த விளம்பரத்திலுள்ள முக்கியக் கருத்துகலளக் கூறுக.
தகவல் மதாடர்புத்
மதாழில்நுட்ப
விற்பவன
மபருவிழா
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 59
பாடம் 4
வாசிப்பு
2.3.8 விளம்பரத்வதச் ெரியான வவகம், மதானி, உச்ெரிப்பு ஆகியவற்றுடன்
நிறுத்தக்குறிகளுக்வகற்ப வாசிப்பர்.
டவடிக்வக 1 மதொனி, உச்ெரிப்பு ஆகியவற்றுடன்
விளம்பரத்லதச் ெரியொை றவகம்,
நிறுத்தக்குறிகளுக்றகற்ப வொசித்திடுக.
வதவன் தகவல் மதாடர்புத் மதாழில்நுட்ப
விற்பவனயகம்
இன்வறய மதாழில்நுட்பத்தின் உரு ாற்றம்!!!
இதன் கத்துவத்வத உைர்ந்திடுக!
நீங்களும் வெ ாக்கிக் மகாள்ளைாம்!
வருக! வாங்கிடுக!
எங்கும், எப்மபாழுதும் உங்கள் வகயில்!
நிழல் படங்கவளப் பிடித்து ரசிக்கைாம்!
மெயலிகவளப் பதிவிறக்கம் மெய்யைாம்!
குரமைாலிவயப் பதிவு மெய்யைாம்!
256GB அளவு மகாண்ட நிவனவக
அட்வட
மீட்டு மின்வனற்றும் மின்கைம்
விவவகக் வகப்வபசி, கணினி,
அச்சுப்மபாறி ஆகியவவ இங்குக்
கிவடக்கும்.
கணினிக்குத் வதவவயான ஏவனய
மபாருள்களும் இங்குக் கிவடக்கும்.
வகப்வபசி, கணினி பழுதுபார்க்கும்
வெவவ குவறந்த விவையில் இங்கு
மதாடர்புக்கு: வழங்கப்படும்.
திரு. பரசுரா ன்
010-6587290 அல்ைது 03-45980280
மின்னஞ்ெல் முகவரி: [email protected]
விற்பவன வ ரம்: காவை ணி 10.00 முதல் இரவு ணி 10.00 வவர
முகவரி: மதக்வனா பார்க், ஜாைான் முகிபா, 34098 காஜாங், சிைாங்கூர்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 60
பாடம் 4
வாசிப்பு
2.3.8 விளம்பரத்வதச் ெரியான வவகம், மதானி, உச்ெரிப்பு ஆகியவற்றுடன்
நிறுத்தக்குறிகளுக்வகற்ப வாசிப்பர்.
டவடிக்வக 2
விளம்பரத்லதச் ெரியொை றவகம், மதொனி, உச்ெரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்றகற்ப
வொசித்திடுக.
3 ஆண்டுகள் முதல் ஓரொண்டிற்கு இைவெமொகப்
உத்தரவொதம் பழுது பொர்க்கும் றெலவ
இைவெம்
மின்னூட்டி
16 அைகு விரலி
டவடிக்வக 3
ெஞ்சிலககளிலுள்ள விளம்பரத்லதச் றெகரித்துச் ெரியொை றவகம், மதொனி, உச்ெரிப்பு
ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்றகற்ப வொசித்திடுக.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 61
பாடம் 4
எழுத்து
3.6.5 80 மொற்களில் தன்கவத எழுதுவர்.
டவடிக்வக 1
மடிக்கணினி மதொடர்பொை கருச்மெொற்கலளப் பட்டியலிட்டுச் ெட்டகத்லத உருவொக்குக.
ான் ஒரு டிக்கணினி
4. ______________________________ 1. ______________________________
5. ______________________________ 2. ______________________________
6. ______________________________ 3. ______________________________
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 62
பாடம் 4
எழுத்து
3.6.5 80 மொற்களில் தன்கவத எழுதுவர்.
டவடிக்வக 2
80 மெொற்களில் ‘நொன் ஒரு மடிக்கணினி’ எனும் தலைப்பில் தன்கலத எழுதுக.
_____________________________________________________________________________________

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 63
பாடம் 4
மெய்யுளும் ம ாழியணியும்
4.6.4 ான்காம் ஆண்டுக்கான ரபுத்மதாடர்கவளயும் அவற்றின் மபாருவளயும் அறிந்து
ெரியாகப் பயன்படுத்துவர்.
டவடிக்வக 1
பனுவலை வொசித்து மரபுத்மதொடலர அலடயொளங்கண்டு கூறுக.
ொதவன ட்ெத்திரம்
பில்றகட்ஸ், 1955ம் ஆண்டில் அக்றடொபர் திங்கள் 28ஆம் நொள்
சியொட்டில், வொஷிங்டனில் பிறந்தவரொவொர். இவர் கணிதத்லதயும்
அறிவியலையும் கவரத்துக் குடித்தவர். தைது பொல்ய வயது
சிறைகிதன் பொல் ஆைங் என்பவருடன் இலணந்து ‘லமக்றரொெொப்ட்’
நிறுவைத்லத 1975இல் துவக்கிைொர்.
கணினி எதிர்கொைத்தில் மபரிய புரட்சிலய ஏற்படுத்தும் எனும்
நம்பிக்லக இவருக்கு இருந்தது. இவரின் இந்தத் மதொலைதூர
றநொக்கம் மவறும் னக்வகாட்வடயாக இல்ைொமல் மிகப் மபரிய
மவற்றிலயத் றதடித் தந்தது.
ஒவ்மவொரு வீட்டிலும் ஒரு கணினி எனும் பிரமொண்டமொை
கைலவ நைவொக்க றவண்டும் என்று கங்கைம் கட்டிக்மகொண்டு
பணியில் இறங்கி ெொதிக்கத் மதொடங்கிைொர். இன்று ஒவ்மவொரு
வீட்டிலும் அல்ை, ஒவ்மவொருவரின் லகயிலும் கணினி என்ற நிலைக்கு
வித்திட்டவர் இந்தச் ெொதலை நட்ெத்திரம்!
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 64
பாடம் 4
மெய்யுளும் ம ாழியணியும்
4.6.4 ான்காம் ஆண்டுக்கான ரபுத்மதாடர்கவளயும் அவற்றின் மபாருவளயும் அறிந்து
ெரியாகப் பயன்படுத்துவர்.
டவடிக்வக 2
மரபுத்மதொடலரச் ெரியொை மபொருளுடன் இலணத்திடுக.
கங்கைம் ஒரு கவைவய
கட்டுதல் அல்ைது
னக்வகாட்வட துவறவயப்
பற்றி முழுக்கப்
கவரத்துக் படித்து அறிதல்
குடித்தல்
உறுதி பூணுதல்
மவறும் கற்பவன
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 65
பாடம் 4
மெய்யுளும் ம ாழியணியும்
4.6.4 ான்காம் ஆண்டுக்கான ரபுத்மதாடர்கவளயும் அவற்றின் மபாருவளயும் அறிந்து
ெரியாகப் பயன்படுத்துவர்.
டவடிக்வக 4
கருலமயொக்கப்பட்ட வொக்கியங்களுக்கு ஏற்ற மரபுத்மதொடலர எழுதிடுக.
தொரணி தன் தம்பிக்குத் தொன் ெலமத்த உணலவப் பரிமொறிக் 1
மகொண்றட, “எதிர்கொைத்தில் நொன் உைகப் புகழ்மபற்ற ெலமயல் 2
நிபுணரொறவன்,” எைக் கூறிைொள். அவளின் ெலமயல் திறலமலய 3
நன்கு அறிந்த தம்பி, “அக்கா, வீைாகக் கற்பவன மெய்யாவத!
உன்ைொல் முடியொது! இறதொ பொர், உன் ெலமயல் சுமொரொகத்தொன் 66
உள்ளது. ெலமயல் கலை எளிலமயன்று. ெலமயல் கலையில் பை
நுணுக்கங்களும் அணுகுமுலறகளும் உள்ளை என்பலத
மறந்துவிடொறத!” என்று கூறிைொன்.
தொரணிறயொ, “தம்பி, என்லைத் தப்பொக எலடறபொடொறத. நொனும்
ெலமயல் கலையில் ெொதலை பலடப்றபன். எனது இைட்சியவ
அதுதான். மபாறுத்திருந்து பார்,” என ன உறுதியுடன்
கூறினாள்.
தொரணி தன் இைட்சியத்லத அலடய பை முயற்சிகள்
எடுத்தொள். அவள் ெலமயல் துலறயில் தன் றமற்கல்விலயத்
மதொடர்ந்தொள். பல்வவக உைவுகவளச் ெவ க்கக்
கற்றுக்மகாண்டவதாடு உைவவப் பரி ாறும் முவற, உைவின்
சுவவ எனப் பை கூறுகவள வீன காைத்திற்வகற்பச் சிறப்பாகக்
கற்றுத் மதரிந்து மகாண்டாள். இன்று உைக ெலமயல்
நிபுணத்துவப் பட்டியலில் தன் மபயலரப் மபொறித்துக் மகொண்டொள்
தொரணி.
1.
2.
3.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4
பாடம் 4
மெய்யுளும் ம ாழியணியும்
4.6.4 ான்காம் ஆண்டுக்கான ரபுத்மதாடர்கவளயும் அவற்றின்
மபாருவளயும் அறிந்து ெரியாகப் பயன்படுத்துவர்.
டவடிக்வக 4
சூழலுக்றகற்ற மரபுத்மதொடலர எழுதிடுக.
திவ்யா சிறு வயது முதல் கணினிவயக் வகயாளுவதில்
சிறந்து விளங்க வவண்டும் என்று எண்ைம் மகாண்டாள்.
பள்ளியில் தகவல் மதாடர்புத் மதாழில்நுட்பப்
பாடவவவளயின்வபாது அதிகக் கவனம் மெலுத்தினாள்.
‘ஸ்மடம்மெல்’ (STEMSEL) எனும் புத்தாக்கப் வபாட்டியில்
கைந்து மகாண்டு தனது கணினி ஆற்றவை முழுவ யாகப்
பயன்படுத்தி மவற்றி மபற வவண்டும ன னத்தில் உறுதி
பூண்டாள்.
புவவனஸ்வரன் ஒன்பது வயது மதாடங்கி பள்ளிக் காற்பந்து
குழுவில் இவைந்து விவளயாடத் மதாடங்கினான்.
அவ்விவளயாட்டுத் மதாடர்பான விெயங்கவளத் மதரிந்து
மகாள்ள ஆர்வம் மகாண்டான். காற்பந்து மதாடர்பான பை
நுணுக்கங்கவளக் கற்று இன்று சிறந்த விவளயாட்டு
வீரனாகத் திகழ்கிறான்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 67
பாடம் 4
மெய்யுளும் ம ாழியணியும்
4.6.4 ான்காம் ஆண்டுக்கான ரபுத்மதாடர்கவளயும் அவற்றின் மபாருவளயும் அறிந்து
ெரியாகப் பயன்படுத்துவர்.
பர்வின் தானும் பைக்காரப் பட்டியலில் இடம்மபற
வவண்டும் என்ற எண்ைம் மகாண்டான். ஒரு ண்பரின்
மூைம், பர்வின் திடீர் பைக்காரராகும் திட்டத்தில்
வெர்ந்தான். வெமித்து வவத்த பைம் அவனத்வதயும்
முதலீடு மெய்தான். தனக்குக் கிவடக்கும் ைாபத்வதக்
மகாண்டு மீண்டும் மீண்டும் முதலீடு மெய்தால் அதிகப்
பைம் கிவடக்கும்; அதவனக் மகாண்டு ஆடம்பர ான
வாழ்க்வகவய வாழப் வபாவதாக எண்ணிக் கற்பவன
உைகில் சிறகடித்துப் பறந்தான். ஆனால், இத்திட்டம்
வ ாெடி என்பவதச் மெய்தியின்வழி அறிந்து, இடிந்து
வபானான். அவன் எண்ைங்கள் நிராவெ ஆயின.
டவடிக்வக 5
கங்கைம் கட்டுதல், னக்வகாட்வட, கவரத்துக் குடித்தல் ஆகிய
ரபுத்மதாடர்கள் அடங்கிய கவதவய உருவாக்கிக் கூறுக.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 68
பாடம் 4
இைக்கைம்
5.3.20 ஆகவவ, எனவவ, ஆவகயால், ஏமனன்றால், ஏமனனில், ஆனால், ஆதைால் ஆகிய
இவடச்மொற்கவள அறிந்து ெரியாகப் பயன்படுத்துவர்.
டவடிக்வக 1
ஏற்ற இலடச்மெொற்கலளக் மகொண்டு கொலியிடத்லத நிரப்புக.
1. மைருக்குக் கொய்ச்ெல் கண்டது; _______________, அவள் பள்ளிக்குச் மெல்ைவில்லை.
2. திைகரன் சிரத்லதயுடன் பொடங்கலள மீள்பொர்லவ மெய்தொன்; _______________, றதர்வில்
சிறப்புத் றதர்ச்சி மபற்றொன்.
3. மருத்துவர், திருமதி தைவள்ளிலயத் திைமும் உடற்பயிற்சி மெய்யச் மெொன்ைொர்;
_______________, அவர் உடற்பருமன் சிக்கலை எதிர்றநொக்கி உள்ளொர்.
4. கொட்டிற்குச் மென்ற றெொழ றதெ இளவரென் வருத்தத்துடன் நொடு திரும்பிைொன்;
_______________, அவனுக்கு றவட்லடயொட ஒரு விைங்கு கூட கிலடக்கவில்லை.
5. சிவகொமி நடைம் ஆடுவதில் சிறந்து விளங்கிைொள்; _______________, பைரின்
பொரொட்லடயும் அன்லபயும் மபற்றொள்.
6. பல்ைவ மன்ைர்கள் சிற்பக் கலைலயப் றபொற்றி வளர்த்தைர்; _______________, பல்ைவ
நொடு முழுவதும் சித்திரங்கலளயும் சிற்பங்கலளயும் உருவொக்கிைர்.
7. வருமொைத்திற்கு ஏற்ப மெைவு மெய்து வொழும் வொழ்க்லக சீரொக இருக்கும்;
_______________, மெைவு நமது கட்டுப்பொட்டில் இருத்தல் அவசியம்.
8. மறைசியத் தமிழர்கள் மபொங்கல் லவப்பலதத் தவிர்க்கக் கூடொது; _______________,
நமது பண்லடய வழக்கு மறந்து றபொகும்.
9. பரதன் தைது வியொபொரத்லத விரிவுபடுத்த எண்ணங்மகொண்டொன்; _______________,
றபொதிய முதலீடு இல்ைொமல் தவித்தொன்.
10. திரு. பூபொைனுக்கு வயது 60; _______________, அவர் பணி ஓய்வு மபற்றொர்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 69
பாடம் 4
இைக்கைம்
5.3.20 ஆகவவ, எனவவ, ஆவகயால், ஏமனன்றால், ஏமனனில், ஆனால், ஆதைால் ஆகிய
இவடச்மொற்கவள அறிந்து ெரியாகப் பயன்படுத்துவர்.
டவடிக்வக 3
இலடச்மெொற்கலளப் பயன்படுத்தி வொக்கியம் அலமத்திடுக.
ஆைொல்
ஆலகயொல்
ஏமைனில்
எைறவ
ஏமைன்றொல்
ஆதைொல்
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 70
பாடம் 4
இைக்கைம்
5.3.20 ஆகவவ, எனவவ, ஆவகயால், ஏமனன்றால், ஏமனனில், ஆனால், ஆதைால் ஆகிய
இவடச்மொற்கவள அறிந்து ெரியாகப் பயன்படுத்துவர்.
டவடிக்வக 4
மபொருத்தமொை இலடச்மெொற்கலளக் மகொண்டு வொக்கியங்கலள இலணத்திடுக.
கொய்கறிகளும் பழங்களும் ெத்து நிலறந்தலவ.
நொம் அவற்லறத் திைெரி உணவில் றெர்த்துச் ெொப்பிட றவண்டும்.
__________________________________________________________________________________

சிவொ மொணவர் முழக்கப் றபொட்டியில் கைந்து மகொள்ளவில்லை.
அவனுக்குக் கருத்துகலளத் மதொகுத்துப் றபசும் திறலமயில்லை.
__________________________________________________________________________________
__________________________________________________________________________________
__________________________________________________________________________________
__________________________________________________________________________________
புகறழந்தி கடலம தவறொதவன்.
அவன் தன் கொரியங்கலள றநர்த்தியொகச் மெய்து முடிப்பொன்.
__________________________________________________________________________________
__________________________________________________________________________________
__________________________________________________________________________________
__________________________________________________________________________________
கலைமகள் கலைக்கல்வியில் அதிக நொட்டம் மகொண்டவள்.
அவள் தன் திறலமலய மவளிப்படுத்த எத்தலகய முயற்சியும் றமற்மகொண்டதில்லை.
__________________________________________________________________________________
__________________________________________________________________________________
__________________________________________________________________________________
__________________________________________________________________________________
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 71
பாடம் 4
வகட்டல், வபச்சு
பின்னிவைப்பு 1
விளம்பரத்வதச் மெவி டுத்து முக்கிய கருத்துகவளக் கூறச் மெய்க.
றரொறைக்ஸ், ஜி-வொட்ச்…………
இன்னும் இறத லகக்கடிகொரங்களொ?
விறவகமொக றயொசி!
ஆப்பிள் லகக்கடிகொரம் உங்கள் லகயில்!!!
மதொடக்க விலை RM950 மட்டுறம!
மதொட்டொல் இயங்கும் மதொடுதிலர மற்றும் முகநூல், கீச்ெகம்,
புைைம் ஆகிய குறுஞ்மெயலிகளும் உள்ளை.
றமலும் மின்ைஞ்ெல், தடங்கொட்டி மெயலி வெதிகளும்
உலடயது.
இக்லகக்கடிகொரத்லதக் கட்டுப்படுத்த வைப்பக்கத்தில்
இைக்கியல் விலெயும் உண்டு.
வொருங்கள் ! முந்துங்கள் ! வொங்குங்கள் !
ஆப்பிள் விறவகக் லகக்கடிகொரம்!
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 72
பாடம் 4
வகட்டல், வபச்சு
பின்னிவைப்பு 2
விளம்பரத்வதச் மெவி டுத்து, முக்கியக் கருத்துகவளக் கூறச் மெய்க.
தகவல் மதாடர்புத் மதாழில்நுட்ப விற்பவன
மபருவிழா
வாருங்கள் வாடிக்வகயாளர்கவள! ஒவர இடத்தில் அவனத்வதயும்
மபறைாம்! வந்திடுக, வாங்கிடுக!
அவனத்து ரக விவவகக் வகப்வபசிகள், கணினிகள், நிவனவக
அட்வடகள், விரலி, வருடி ற்றும் ஏவனய மதாழில் நுட்பப்
மபாருள்கள்.
குவறந்த விவையில் தர ான மபாருள்கவள வாங்கைாம்.
முதலில் வாங்கும் 100 வபருக்கு 30% கழிவு காத்துக்
மகாண்டிருக்கிறது.
RM1000க்குப் மபாருள்கவள வாங்குபவருக்கு RM100 க்கான
பற்றுச்சீட்டு வழங்கப்படும்.
நொள் : 8.10.2017 – 12.10.2017
றநரம் : கொலை மணி 10.00 முதல் இரவு மணி 10.00 வலர
இடம் : லெபர் பொர்க், ஜொைொன் பொரு, 47100 பூச்றெொங்
மதொடர்புக்கு : திரு.குமொர் (017-4436781)
: திரு.மணி (019-9173321)
பாடம் 4
இைக்கைம்
பின்னிவைப்பு 3
இவடச்மொல்
மபயர்ச்மெொல்லுக்கும் விலைச்மெொல்லுக்கும் இலடயில் அல்ைது முன்னும் பின்னும்
இருந்து மபொருலள விளக்கும் மெொல் இலடச்மெொல் எைப்படும்.
இவற்றொல் தனித்து நிற்க இயைொ.
இலடச்மெொற்களுள் வொக்கியங்கலளக் கருத்தொல் இலணக்கப் பயன்படுபலவ
இவைப்பிவடச் மொற்கள் என்று அலழக்கப்படும்.
ஆகறவ/ எைறவ/ ஆலகயொல்/ ஆதைொல்
ஏமைன்றொல்/ ஏமைனில்
ஆைொல்
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 1
பாடம் 5
ம ாழித் திறன்/ கூறு 1.9.1 கற்றல் தரம்
றகட்டல், றபச்சு 2.4.9
வொசிப்பு 3.6.8 அட்டவலணயில் உள்ள தகவல்கலள விவரித்துக் கூறுவர்.
எழுத்து 4.13.1
மெய்யுள், மமொழியணி 5.8.1 வொசிப்புப் பகுதியிலுள்ள முக்கியக் கருத்துகலள அலடயொளம் கொண்பர்.
இைக்கணம்
80 மெொற்களில் கருத்து விளக்கக் கட்டுலர எழுதுவர்.
நொன்கொம் ஆண்டுக்கொை மூதுலரலயயும் அதன் மபொருலளயும் அறிந்து
கூறுவர்; எழுதுவர்.
இரண்டொம், நொன்கொம் றவற்றுலம உருபுகளுக்குப்பின் வலிமிகும்
என்பலத அறிந்து ெரியொகப் பயன்படுத்துவர்.
கற்றல் வ ாக்கம் கருப்மபாருள் தவைப்பு திப்பீடு
தரம் சுகொதொரம்
1.9.1 i. அட்டவலணயில் உள்ள அச்சுறுத்தும் அட்டவலணயில் உள்ள
2.4.9 றநொய்கள் தகவல்கலள விவரித்துக்
3.6.8 தகவல்கலள கூறுதல்.
அலடயொளங்கொண்பர்.
ஆறரொக்கிய வொசிப்புப் பகுதியிலுள்ள
ii. அத்தகவல்கலள வொழ்வு முக்கியக் கருத்துகலள
அலடயொளம் கண்டு
விவரித்துக் கூறுவர். கூறுதல்.
iii.வொசிப்புப் பகுதியிலுள்ள மருந்தொகும் 80 மெொற்களில் கருத்து
பழங்கள் விளக்கக் கட்டுலரலய
முக்கியக் கருத்துகலள எழுதுதல்.
அலடயொளம் கண்டு
கூறுவர்.
iv.அருஞ்மெொற்களுக்குப்
மபொருள் அறிந்து
கூறுவர்.
80 மெொற்களில் கருத்து
விளக்கக் கட்டுலர
எழுதுவர்.
4.13.1 ‘நன்றி ஒருவற்கு..’ எனும் - மூதுலர ‘நன்றி ஒருவற்கு...’ எனும்
மூதுலரலயயும் அதன் - மூதுலரயின் மபொருள்
மபொருலளயும் அறிந்து அறிந்து கூறுதல்;
கூறுவர்; எழுதுவர். எழுதுதல்.
5.8.1 i. இரண்டொம், நொன்கொம் வலிமிகும் இரண்டொம், நொன்கொம்
இடங்கள் றவற்றுலம
றவற்றுலம உருபுகளுக்குப் பின்
உருபுகளுக்குப்பின் வலிமிகும் என்பலத
வலிமிகும் என்பலத அறிந்து ெரியொகப்
அறிந்து கூறுவர். பயன்படுத்துதல்.
ii. அவற்லறச் ெரியொகப்
பயன்படுத்துவர்.
கற்றல் தரம் 5.8.1 - பின்னிலணப்பு 1
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 2
பாடம் 5
வகட்டல், வபச்சு
1.9.1 அட்டவவையில் உள்ள தகவல்கவள விவரித்துக் கூறுவர்.
டவடிக்வக 1
அட்டவலணயில் கொணும் தகவல்கலள விவரித்துக் கூறுக.
விவைவயற்றம் காணும் ருத்துவம்
சிகிச்வெ குவறந்தபட்ெ அதிகபட்ெ விவை
விவை
இருதய அறுலவ சிகிச்லெ
இருதய மொற்றுச் சிகிச்லெ RM25 000 RM60 000
புற்று றநொய்க்கொை சிகிச்லெ
RM50 000 RM100 000
சிறுநீரகச் சுத்திகரிப்பு
RM5 000 RM300 000
RM280 (ஒரு முலற)
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 3
பாடம் 5
வகட்டல், வபச்சு
1.9.1 அட்டவவையில் உள்ள தகவல்கவள விவரித்துக் கூறுவர்.
டவடிக்வக 2
அட்டவலணயிலுள்ள தகவல்கலள விவரித்துக் கூறுக.
நீரிழிவு வ ாயால் அதிக ாகப் பாதிப்புக்குள்ளான ாடுகள்
எண் ாடு 1995 2025
பாதிக்கப்பட்டவர்கள் கணிப்பு (மில்லியன்
1 இந்தியொ (மில்லியன் வ ாயாளி)
2 சீைொ வ ாயாளி)
3 அமமரிக்கொ 19.4 57.2
4 ரஷியொ
5 ஜப்பொன் 16.0 37.6
6 பிறரசில்
13.9 21.9
8.9 12.2
6.3 8.5
4.9 11.6
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 4
பாடம் 5
வகட்டல், வபச்சு
1.9.1 அட்டவவையில் உள்ள தகவல்கவள விவரித்துக் கூறுவர்.
டவடிக்வக 3
அட்டவலணயிலுள்ள தகவல்கலள விவரித்துக் கூறுக.
உடற்பரு னால் பாதிக்கப்பட்ட மதன்கிழக்காசிய ாடுகள்
ாடு (%)
இந்றதொறைசியொ 21
ைொறவொஸ் 13.3
மறைசியொ 44.2
மியன்மொர் 18.4
26.5
பிலிப்லபன்ஸ் 30.2
சிங்கப்பூர் 32.2
தொய்ைொந்து
** மூைம்: உைகச் சுகொதொர அலமப்பு (WHO 2013)
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 5
பாடம் 5
வாசிப்பு
2.4.9 வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியக் கருத்துகவள அவடயாளம் காண்பர்.
டவடிக்வக 1
வொசிப்புப் பகுதிலய வொசித்திடுக.
உடல் ஆவராக்கியம்
‘றநொயற்ற வொழ்றவ குலறவற்ற மெல்வம்’ என்பது பழமமொழி. உடல்
ஆறரொக்கியம்தொன் மற்ற எல்ைொச் மெல்வங்கலளவிடவும் சிறந்தது. இன்னும்
மெொல்ைப்றபொைொல் மற்றச் மெல்வங்கலளப் மபறவும் மபற்ற மெல்வத்லத அனுபவிக்கவும்
ஆறரொக்கியம் இன்றியலமயொததொய்த் திகழ்கிறது.
‘சுவர் இருந்தொல்தொன் சித்திரம் வலரய முடியும்’ என்பொர்கள். உயர்பதவி
வகிப்பவர்கள், கல்வி ஞொைம் உலடறயொர், நொவன்லமமிக்றகொர், உலழப்பொளிகள்
றபொன்றறொருக்கு ஆறரொக்கியம் இல்லைமயனில் அவர்களது கல்வியும் உலழப்பும்
நொவன்லமயும் இவ்வுைகுக்குப் பயன்படொமறைறய றபொய்விடும். அறதறபொன்று, குழந்லதச்
மெல்வங்கள்தொன் நொலளய உைலக வழி நடத்துபவர்கள். றநொயற்ற குழந்லதகள்தொன்
கல்வியிலும் வொழ்விலும் உயர்ந்து நின்று ெமூகத்திற்குப் மபரும் மதொண்டொற்றிட முடியும்.
‘றநொய்கலள மவன்று மரணத்லத முறியடிப்றபொம்’ என்று மருத்துவ உைகம்
முயற்சித்துக் மகொண்டிருக்கும் அறத றவலளயில் திைமும் புதுப்புது வியொதிகள் முலளத்த
வண்ணமொய் இருக்கின்றை. எழுபதுகளில் 54ஆக இருந்த இந்தியர்களின் ஆயுள் ெரொெரி
விகிதம் தற்றபொது 64ஆக உயர்ந்துள்ளது என்ைறவொ உண்லமதொன் என்றொலும், இஃது ஓர்
ஆறரொக்கிய வொழ்வின் ெொன்று என்று எடுத்துக்மகொள்ள இயைொது.
றநொயும் மனிதனும் மிக மநருக்கமொக வொழும் கொைச் சூழல் இது. கொய்ச்ெல்,
தலைவலி றபொன்ற ெொதொரண வியொதிகலளக் கடந்து இன்று நொமளொரு வியொதியும்
மபொழுமதொரு மருந்துமொய் மனித வொழ்க்லக நகர்கிறது.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 6
பாடம் 5
வாசிப்பு
2.4.9 வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியக் கருத்துகவள அவடயாளம் காண்பர்.
டவடிக்வக 2
வாசிப்புப் பகுதியில் உள்ள முக்கியக் கருத்துகவள அவடயாளங்கண்டு வகாடிடுக.
ஆவராக்கிய வாழ்வின் அவசியத் வதவவகள்
றநொயற்ற வொழ்விற்கு நொம் கலடப்பிடிக்க றவண்டியவற்றுள் முக்கியமொைது
உடற்பயிற்சியொகும். ஆறரொக்கியமொக வொழ றவண்டுமமன்றொல் நம் உடல் இயக்கம் பற்றிய
மதளிவு நமக்கு ஓரளவிற்கு அவசியம்.
மதொழில்நுட்பத்தில் முன்றைறிவிட்ட இந்த இயந்திர உைகத்தில் மனிதன்
சுவொசிக்கும் கொற்றிலிருந்து குடிக்கும் குடிநீர் வலர எல்ைொம் சுகொதொரமற்றதொகறவ
இருக்கின்றை. றமலும், நவீை இயந்திரங்களும் தொனியங்கிகளும் கணினியும் றமொட்டொர்
வொகைங்களும் நமது உடல் உலழப்லப மவகுவொகக் குலறத்துவிட்டை.
உடற்பயிற்சியின் றநொக்கம் உடலை வலிலமப்படுத்துவது மட்டும்தொன் எை
நிலைக்கின்றறொம். அஃது உடலின் இயக்கங்கலளயும் உள்ளத்லதயும் சீரலடயச் மெய்து
றநொய்களிலிருந்து நம்லமக் கொக்கிறது என்ற உண்லம நம்மில் பைருக்குத்
மதரிவதில்லை. உடற்பயிற்சி என்றதும் ‘பளு’ தூக்குவதும் ‘தண்டொல்’ எடுப்பதும்தொன் நம்
ஞொபகத்திற்கு வருகிறது. வீட்டுக்குத் றதலவயொை மபொருள்கலள நொறம நடந்து மென்று
வொங்கிவருவது, வீட்டு றவலைகள் மெய்வது றபொன்றலவ அலைத்துறம ஒரு வலக
உடற்பயிற்சிதொன் என்றொலும் இலவ முழுப்பைலையும் தரொது.
அலைவரும் றமற்மகொள்ள ஏற்ற உடற்பயிற்சிகளுள் ஒன்றுதொன் மமதுறவொட்டம்
ஆகும். மமதுறவொட்டம் மெல்ை கொலை றவலளறய சிறந்தது. மமதுறவொட்டம் ஓடுவதொல்
றநொய் எதிர்ப்புச் ெக்தி அதிகரிப்பது மட்டுமல்ைொமல் கிருமிகலள எதிர்த்துப் றபொரொடும்
இரத்த மவள்லளயணுக்கலள வீரியத்துடன் மெயல்பட லவக்கிறது. இரத்த ஓட்டம்
சீரலடயவும் புது அணுக்கள் உருவொகவும் உடலின் அதிக அளவு மகொழுப்புக் கலரயவும்
மை அழுத்தம் குலறயவும் மமதுறவொட்டம் துலணபுரிகிறது.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 7
பாடம் 5
வாசிப்பு
2.4.9 வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியக் கருத்துகவள அவடயாளம் காண்பர்.
டவடிக்வக 3
வாசிப்புப் பகுதிவய வாசித்திடுக; முக்கியக் கருத்துகவள அவடயாளம் கண்டு
பட்டியலிடுக.
உைவுமுவறயும் உடல் ைமும்
உடல் உலழப்பும், உட்மகொள்ளும் உணவும் ெரிெமமொய் அலமய றவண்டும் என்ற
உடலியக்கச் சூட்சுமம் நமக்குத் மதரிவறதயில்லை. உட்மகொள்ளும் உணலவ உடல் தன்
உலழப்பிற்றகற்பப் பயன்படுத்திக்மகொண்டு றதலவக்கு மிஞ்சியவற்லறக் மகொழுப்பொக
மொற்றுகிறது. அக்மகொழுப்பு நம் உடலில் பை இடங்களில் படிந்துவிடுகின்றது. இதன்
விலளவொக இரத்த அழுத்த றநொய், இருதய றநொய் றபொன்ற மகொடிய றநொய்களுக்கு
மனிதன் இலரயொகின்றொன். இத்தலகய றநொய்கள், கிருமிகள் மூைமொகப் பரவுவதில்லை;
மொறொக, மனிதன் தொைொகறவ றதடிக்மகொள்ளும் வியொதிகள்.
வொழ்வதற்கொகறவ உண்பவர்கள் இருக்கிறொர்கள்; உண்பதற்கொகறவ வொழ்பவர்களும்
இருக்கின்றொர்கள். இரண்டொம் வலகயிைர்தொன் பை வியொதிகலளயும் உடற்பருமலையும்
விலைமகொடுத்து வொங்கிக் மகொள்கின்றைர். மபரும்பொைொை றநொய்களுக்குக்
கொரணகர்த்தொவொக அலமயும் இந்த உடற்பருமைொல் இரண்டொம் வலக நீரிழிவு றநொய்,
கலணய றநொய் றபொன்ற மகொடிய றநொய்கள் ஏற்படுகின்றை.
எைறவ, உணவின் சுலவ கருதி தைக்குப் பிடித்த உணலவ அதிகமொக
உட்மகொள்வலதத் தவிர்த்துப் பழங்கள், கொய்கறிகள் றபொன்ற உணவுகலள உண்ணப்
பழகிக் மகொள்ள றவண்டும். புரதச்ெத்து, மகொழுப்புச்ெத்து, உயிர்ச்ெத்து, மொவுச்ெத்து,
நொர்ச்ெத்து, தொதுப்மபொருள்கள் றபொன்ற எல்ைொம் கைந்த ெரிவிகித உணலவ உண்ண
றவண்டும். இதைொல், உடற்பருமலைக் கட்டுப்படுத்துவறதொடு றநொயற்ற சுகவொழ்லவ
வொழைொம்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 8
பாடம் 5
எழுத்து
3.6.8 80 மொற்களில் கருத்து விளக்கக் கட்டுவர எழுதுவர்.
டவடிக்வக 1
கீழ்க்கொணும் தலைப்பிற்றகற்ற கருத்துகலள எழுதுக.
பழங்கள்
தரும்
பயன்கள்
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 9
பாடம் 5
எழுத்து
3.6.8 80 மொற்களில் கருத்து விளக்கக் கட்டுவர எழுதுவர்.
டவடிக்வக 2
கீழ்க்கொணும் கருத்லத விளக்கிப் பத்தியில் எழுதுக.
முன்னுவர கருத்து 1 (ஆரஞ்சு)
- ஆறரொக்கிய உணவில் பழங்களும் அடங்கும்.
- ஒவ்மவொரு பழத்திலும் ஒவ்மவொருவிதமொை - ‘லவட்டமின் சி’ நிலறந்தது.
ெத்து அடங்கியுள்ளது. - கழிவு மண்டைம் மற்றும் சுவொெ மண்டை
- திைமும் பழங்கள் உண்பது உடலுக்கு மிகவும் உறுப்புகலளச் சீரொக இயங்க லவக்கிறது.
நல்ைது. - ஜீரண மண்டைத்லத ஒழுங்குப் படுத்திப்
பசிலயத் தூண்டுகிறது.
கருத்து 2 (திராட்வெ) கருத்து 3 (எலுமிச்வெ)
- குளுக்றகொஸ் உயர் தரமொைது. - இரொஜக்கனி என்றும் கூறுவர்.
- ஆஸ்த்துமொ றநொலயக் குணப்படுத்தும். - வொய், மதொண்லட, உணவுக்குழொய், குடல்,
வயிறு ஆகியவற்லறச் சுத்தப்படுத்தும்.
- புற்றுறநொய் அணுக்கலளக் கலரத்து
மவளிறயற்றும் தன்லம மகொண்டது. - உடலிலுள்ள றதலவயற்ற அலைத்துக்
கழிவுகலளயும் மவளிறயற்றும்.
முடிவுவர 10
- ‘றநொயற்ற வொழ்றவ குலறவற்ற மெல்வம்’
- பைன் தரும் பழங்கலளத் றதர்ந்மதடுத்து
அன்றொட உணவில் றெர்த்துக் மகொள்றவொம்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4
பாடம் 5
எழுத்து
3.6.8 80 மொற்களில் கருத்து விளக்கக் கட்டுவர எழுதுவர்.
டவடிக்வக 3
80 மெொற்களில் ‘பழங்கள் தரும் பயன்கள்’ எனும் தலைப்பில் விளக்கக் கட்டுலர எழுதுக.
__________________________________________________________________________________________

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 11
பாடம் 5
மெய்யுளும் ம ாழியணியும்
4.13.1 ான்காம் ஆண்டுக்கான மூதுவரவயயும் அதன் மபாருவளயும் அறிந்து
கூறுவர்; எழுதுவர்.
டவடிக்வக 1
கவதவய வாசித்திடுக.
தாத்தா வீட்டுத் மதன்வன
அன்று பள்ளி விடுமுலற. கொவியனின் மகிழ்ச்சிக்கு எல்லைறய இல்லை. மபொழுது
புைர்ந்ததும் ஆற்றில் மீன் பிடிக்கச் மெல்ைத் தொத்தொலவ அவெரப்படுத்திைொன். அவறரொ
றதொட்டத்தில் உள்ள பூச்மெடிகளுக்கும் கொய்கறிகளுக்கும் பழ மரங்களுக்கும் ஆறவமர
நீர் பொய்ச்சிக் மகொண்டிருந்தொர்.
கொவியன் தொத்தொவின் லகலயப் பிடித்து இழுத்து அவெரப்படுத்திைொன். தொத்தொறவொ,
“ெற்றுப் மபொறு... இன்னும் அந்தத் மதன்லைக்கு மட்டும்தொன் நீர் பொய்ச்ெ றவண்டும்,”
என்றொர். இருவரும், றநரொக ஓங்கி வளர்ந்த மதன்லைலயயும் அதன் அருகில்
நடப்பட்டிருந்த கன்லறயும் றநொக்கிச் மென்றைர். தொத்தொ மதன்ைங்கன்றுகளுக்கு மிகுந்த
அன்றபொடும் அக்கலறறயொடும் நீர் ஊற்றிைொர்.
அப்றபொது கொவியன் “என்ை தொத்தொ... பொட்டி எைக்கு அன்பொக உணவு
ஊட்டிவிடுவதுறபொல் இந்தக் கன்றுகளுக்கு நீர் ஊற்றுகிறீர்கள்?” எை விைவிைொன்.
அதற்குத் தொத்தொ, “அங்றக பொர், அந்தத் மதன்லையிறை எவ்வளவு றதங்கொய்கள்!
அத்தலையும் நமக்குத்தொன்! அதுவும் இந்த மொதிரி கன்றொக இருக்கும்றபொது
இப்படித்தொன் நீர் ஊற்றி வளர்த்றதன். அதற்கு நன்றிக்கடைொக இப்றபொது எைக்கு
இளநீரும் றதங்கொயும் மகொடுக்கின்றது. இலதமயல்ைொம் நொன் எதிர்பொர்க்கவில்லை,
ஆைொல் பருவம் வந்ததும் அதுவொகறவ எைக்குக் மகொடுக்கின்றது. ஔலவப்பொட்டி
மதன்லைலயப்பற்றி இயற்றிய ஒரு மூதுலரலய உைக்குக் கூறுகிறறன்.
ன்றி ஒருவற்குச் மெய்தக்கா ைந் ன்றி
என்று தருங்மகா மைனவவண்டா- நின்று
தளரா வளர்மதங்கு தாளுண்ட நீவரத்
தவையாவை தான்தருத ைால்
இந்த மூதுலரயில் ஔலவப்பொட்டி மதன்லையின் சிறப்லபக் கூறுகிறொர், ” என்றொர்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 12
பாடம் 5
மெய்யுளும் ம ாழியணியும்
4.13.1 ான்காம் ஆண்டுக்கான மூதுவரவயயும் அதன் மபாருவளயும் அறிந்து
கூறுவர்; எழுதுவர்.
அதற்குக் கொவியன், “தொத்தொ, இதன்வழி ஏறதொமவொரு உட்கருத்லத ஔலவயொர்
கூற வருகிறொர் றபொல் இருக்கின்றறத....” என்று தொத்தொவிடம் கூறிைொன்.
“மகட்டிக்கொரன்... ஆமொம். இந்தத் மதன்லைலயக் மகொண்டு ஔலவயொர் மனிதனிடம்
இருக்க றவண்டிய குணத்லதப்பற்றி விளக்குகின்றொர்,” என்றொர் தொத்தொ.
“அப்படியொ தொத்தொ? அது என்ைறவொ?” என்று கொவியன் தொத்தொவிடம் விைவிைொன்.
அதற்குத் தொத்தொ, “நல்ைவர்களுக்குப் பயன்கருதொமல் நொம் மெய்கின்ற உதவி,
மதன்லையொைது தன் றவரொல் உறிஞ்சிய நீலரத் தன் தலையில் இளநீரொகத் தருவலதப்
றபொை நிச்ெயமொக நமக்குப் பயன் தரும். இங்குத் மதன்லைலய நல்ைவர்களுக்கு
ஒப்பிடுகிறொர். நல்ைவர்கள் தமக்கு உதவி மெய்தவர்கலள மறக்கொமல், மீண்டும்
அவர்களுக்குப் பைன் தரும் கொரியங்கலளறய மெய்வொர்கள். இதுறபொன்ற
நல்ைவர்களுக்குச் மெய்யும் உதவி என்றும் வீண்றபொகொது. நொமும் மதன்லைலயப் றபொல்
நன்றி மறவொமல் நமக்கு நன்லம மெய்தவர்களுக்குத் தீங்கு விலளவிக்கொமல்
நன்லமலயறய மெய்ய றவண்டும்” என்றொர்.
அலதக் றகட்ட கொவியன், “ெரி, தொத்தொ. நொனும் இனிறமல் மதன்லைலயப் றபொை
எைக்கு உதவியவர்களுக்கு நன்லமலயறய மெய்றவன்’ என்று கூறி, தன் தொத்தொறவொடு
றெர்ந்து மதன்லைக்கு நீர் ஊற்றிைொன்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 13
பாடம் 5
மெய்யுளும் ம ாழியணியும்
4.13.1 ான்காம் ஆண்டுக்கான மூதுவரவயயும் அதன் மபாருவளயும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.
டவடிக்வக 2
மூதுலரயும் அதன் மபொருலளயும் வொசித்திடுக. அதலை மைைம் மெய்து கூறுக.
மூதுவர :
நன்றி ஒருவற்குச் மெய்தக்கொ ைந்நன்றி
என்று தருங்மகொ மைைறவண்டொ- நின்று
தளரொ வளர்மதங்கு தொளுண்ட நீலரத்
தலையொறை தொன்தருத ைொல்
மபாருள் :
நல்ைவர்களுக்குப் பயன்கருதொமல் நொம் மெய்கின்ற உதவி,
மதன்லையொைது தன் றவரொல் உறிஞ்சிய நீலரத் தன் தலையில்
இளநீரொகத் தருவலதப் றபொை நிச்ெயமொக நமக்குப் பயன்
தரும்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 14
பாடம் 5
மெய்யுளும் ம ாழியணியும்
4.13.1 ான்காம் ஆண்டுக்கான மூதுவரவயயும் அதன் மபாருவளயும் அறிந்து
கூறுவர்; எழுதுவர்.
டவடிக்வக 3
மூதுலரயில் விடுபட்ட இடங்கலளச் ெரியொை மெொல்லைக் மகொண்டு நிரப்புக.
_____________ ஒருவற்குச் மெய்தக்கொ ைந்நன்றி
_____________ தருங்மகொ மைைறவண்டொ- ____________
தளரொ வளர்___________ தொளுண்ட நீலரத்
தலையொறை ________________ ைொல்
டவடிக்வக 4
மூதுவரவயயும் அதன் மபாருவளயும் ல்ை வகமயழுத்தில் எழுதுக.
மூதுலர :
________________________________________________________________________

மபொருள் :
______________________________________________________________________________________

மெய்யுளுக்கொை சூழலை உருவொக்கி நடித்துக் கொட்டுக.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 15
பாடம் 5 உருபுகளுக்குப்பின் வலிமிகும் என்பவத அறிந்து
இைக்கைம்
5.8.1 இரண்டாம், ான்காம் வவற்றுவ
ெரியாகப் பயன்படுத்துவர்.
டவடிக்வக 1
பனுவலை வொசித்திடுக.
புவக! உனக்குப் பவக!
இன்லறய இவளஞர்கவளத் மதாற்றிக் மகொள்ளும் ஆபத்துகளில் பிரதொைமொை
ஒன்று புலகத்தல் பழக்கமொகும். இதைொல் ஏற்படும் தீலமகள் எண்ணிைடங்கொ. இதன்
மதொடர்பொக அரெொங்கம் மக்களிலடறய விழிப்புணர்லவ ஏற்படுத்தும் வலகயில் ‘றவண்டொம்
மவண்சுருட்டு’ எனும் பரப்புலரலய றமற்மகொண்டு வருகிறது.
ஒரு மவண்சுருட்டில் நிறகொட்டின், தொர், மமழுகு, அமிைம், பூச்சுக்மகொல்லி
றபொன்ற கலைலவகள் றெர்க்கப்படுகின்றை. இதைொல் னிதர்களுக்குப் பை விலளவுகள்
ஏற்படுகின்றை. அவற்றுள், உடல் மமலிதல், இருமல், டீபீ, குடல் புற்று றநொய், இருதய
றநொய், இரத்தக் மகொதிப்பு ஆகியலவயும் அடங்கும். றமலும், புலகப்றபொரின் கண்களில்
ஈரத்தன்லம மிகுந்து பார்வவக்குப் பாதிப்பு ஏற்படுகின்றது. இலதத் தவிர்த்து, ஒரு
துண்டு மவண்சுருட்டு புலகப்பவரின் உடலில் கொணப்படும் 20 மில்லிகிரொம் ‘சி’ வலக
லவட்டமின்கலள அழிப்பறதொடு றநொய் எதிர்ப்புச் ெக்திலயயும் குலறக்கிறது.
அதுமட்டுமின்றி, புலகக்கும் றபொது மவளிறயறும் புலக கொற்று மண்டைத்தில்
கைக்கிறது. இதைொல், கொற்றுத் தூய்லமக்றகடு ஏற்படுகிறது. இக்காற்வறச்
சுவாசிக்கும் மபரும்பொைொை னிதர்களுக்குச் சுவாெப்வப றநொய் ஏற்படுகிறது.
இவ்மவண்சுருட்டிலிருந்து மவளியொகும் புலக 15 விழுக்கொடு புலகப்பவலரயும் 85
விழுக்கொடு சுற்றத்தொலரயும் பொதிக்கிறது. இதிலிருந்து புவகப்வபாவரக் காட்டிலும்
அவலரச் சுற்றி இருப்பவர்களுக்றக பொதிப்புகள் பை மடங்கு அதிகமொக உள்ளை.
எைறவ, மவண்சுருட்டு ஓர் உயிர்க்மகொல்லி என்பலத மனிதர்கள் அறிந்து அலதத்
தவிர்க்க றவண்டும். புலக நமக்குப் பலக என்பலத உணர்ந்து, அதலை விட்மடொழித்து
நைமொை வொழ்வுக்கு வித்திடுறவொம்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 16
பாடம் 5 உருபுகளுக்குப்பின் வலிமிகும் என்பவத அறிந்து
இைக்கைம்
5.8.1 இரண்டாம், ான்காம் வவற்றுவ
ெரியாகப் பயன்படுத்துவர்.
டவடிக்வக 2
வொசிப்புப் பகுதியில் இரண்டொம், நொன்கொம் றவற்றுலம உருபுகளுக்குப்பின் ெரியொக
வலிமிகுந்துள்ள இடங்கலள அலடயொளங்கண்டு றகொடிடுக.
மறகந்திரன் புத்தகக் கலடக்குச் மெல்ைப் புறப்பட்டொன்.
மவளிறய கைத்த மலழ மபொழிந்தது. அவன் குலடலயக் லகயில்
எடுத்துக் மகொண்டொன். கொல்களில் கொைணிகலளச் சீக்கிரமொக
அணிந்தொன். இருபது நிமிடங்களில் புத்தகக் கலடலயச்
மென்றலடந்தொன். தன் குலடலயக் கலடயின் மூலையில் லவத்தொன்.
அங்குள்ள மபொருள்கலளப் பொர்லவயிட்டொன். புத்தகங்கலளச் சீரொக
அடுக்கி லவத்திருந்த மூலைக்குச் மென்றொன். தைக்குத் றதலவயொை
புத்தகங்கலளத் றதடத் மதொடங்கிைொன். இரண்டு புத்தகங்கலளக்
கூலடயில் லவத்தொன். அக்கூலடலயக் லகயில் ஏந்திக்மகொண்டு,
எடுத்த புத்தகங்களுக்குப் பணம் மெலுத்த முகப்லபத் றதடிைொன்;
பணத்லதச் மெலுத்திைொன்; மூலையில் லவத்திருந்த தன் குலடலயப்
பற்றிைொன்; வீட்டிற்குப் புறப்பட்டொன்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 17
பாடம் 5 உருபுகளுக்குப்பின் வலிமிகும் என்பவத அறிந்து
இைக்கைம்
5.8.1 இரண்டாம், ான்காம் வவற்றுவ
ெரியாகப் பயன்படுத்துவர்.
டவடிக்வக 3
கீழ்க்கொணும் பத்தியில் இரண்டொம், நொன்கொம் றவற்றுலம உருபுகளுக்குப்பின் வலிமிகும்
இடங்கலள அலடயொளங்கண்டு திருத்தி எழுதுக.
பள்ளிக்கு மென்ற யொழினி வீட்டிற்கு வந்ததும் தன் அம்மொலவ றதடிக்
மகொண்டு ெலமயைலறக்கு றபொைொள். அங்கு அவளுலடய தொயொர் பூரி
மொலவ பிலெந்து மகொண்டிருந்தொர்.
“அம்மொ! இன்று ெலமக்கவில்லையொ? எைக்கு பசி உயிர்
றபொகிறது!” என்றொள் யொழினி.
“மகொஞ்ெம் மபொறுத்துக்றகொ என் கண்றண! ெந்லதக்கு றபொை
உன் அப்பொ இன்னும் வரவில்லை. உைக்கு தொன் பூரி மெய்கிறறன்.
அந்தக் கிழங்லக சீவி சிறியதொய் நறுக்கித் தருகிறொயொ யொழினி?” என்று
றகட்.டொர் அம்மொ.
யொழினி மறுகணறம மளமளமவை அம்மொவிற்கு உதவத் மதொடங்கிைொள்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 18
பாடம் 5 உருபுகளுக்குப்பின் வலிமிகும் என்பவத அறிந்து
இைக்கைம்
5.8.1 இரண்டாம், ான்காம் வவற்றுவ
ெரியாகப் பயன்படுத்துவர்.
டவடிக்வக 4
றெர்த்து எழுதுக.
1. றதொட்டத்லத + சுத்தப்படுத்திைர் = _________________________________
2. கலரக்கு + மென்றொன் = _________________________________
3. மீலை + பிடித்தைர் = _________________________________
4. கடவுளுக்கு + பலடத்தொள் = _________________________________
5. கரங்கலள + கழுவிைர் = _________________________________
6. கூட்லட + கட்டியது = _________________________________
7. நொலளக்கு + புறப்படுறவன் = _________________________________
8. தமிழுக்கு + மதொண்டு = _________________________________
9. வீரத்லத + றெொதித்தைர் = _________________________________
10. வொனுக்கு + பொய்ச்சிைர் = _________________________________
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 19
பாடம் 5
இைக்கைம்
பின்னிவைப்பு 1
இரண்டாம், ான்காம் வவற்றுவ உருபுக்குப் பின் க், ச், த், ப் வரின் வலிமிகும்.
வவக வவற்றுவ உருபு எடுத்துக்காட்டு
இரண்டொம் றவற்றுலம ஐ
இலளஞர்கலளத் மதொற்றி
நொன்கொம் றவற்றுலம கு இக்கொற்லறச் சுவொசிக்கும்
புலகப்றபொலரக் கொட்டிலும்
மனிதர்களுக்குப் பை
பொர்லவக்குப் பொதிப்பு
மனிதர்களுக்குச் சுவொெப்லப
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 20
பாடம் 6
ம ாழித் திறன்/ கூறு 1.7.16 கற்றல் தரம்
றகட்டல், றபச்சு 2.5.3 ரகர, றகர எழுத்துகலளக் மகொண்ட மெொற்கலளச் ெரியொகப்
வொசிப்பு 3.4.15 பயன்படுத்திப் றபசுவர்.
எழுத்து 4.11.2 மெொல்லின் மபொருள் அறிய அகரொதிலயப் பயன்படுத்துவர்.
மெய்யுள், மமொழியணி 5.7.1
இைக்கணம் ரகர, றகர றவறுபொடு விளங்க வொக்கியம் அலமப்பர்.
நொன்கொம் ஆண்டுக்கொை உவலமத்மதொடர்கலளயும் அவற்றின்
மபொருலளயும் அறிந்து ெரியொகப் பயன்படுத்துவர்.
இயல்பு புணர்ச்சி பற்றி அறிந்து ெரியொகப் பயன்படுத்துவர்.
கற்றல் வ ாக்கம் கருப்மபாருள் தவைப்பு திப்பீடு
தரம்
1.7.16 ரகர, றகர எழுத்துகலளக் ஆயக்கலைகள் ரகர, றகர எழுத்துகலளக்
மகொண்ட மெொற்கலளச் மகொண்ட மெொற்கலளச்
ெரியொகப் பயன்படுத்திப் ெரியொகப் பயன்படுத்திப்
றபசுவர். றபசுதல்.
2.5.3 மெொல்லின் மபொருள் அறிய கலை றகொைக்கலை மெொல்லின் மபொருள் அறிய
அகரொதிலயப் அகரொதிலயப் பயன்படுத்துதல்.
பயன்படுத்துவர்.
3.4.15 ரகர, றகர றவறுபொடு கலைகள் ரகர, றகர றவறுபொடு விளங்க
விளங்க வொக்கியம் அறிறவொம்! வொக்கியம் அலமத்தல்.
அலமப்பர்.
i. ‘சிலை றமல்…, ‘சிலை றமல்… ,
‘கண்ணிலைக் கொக்கும்… ‘கண்ணிலைக் கொக்கும்… ,’
,’ ‘கொட்டுத் தீ…’ ஆகிய ‘கொட்டுத் தீ…’ ஆகிய
உவலமத்மதொடர் உவலமத்மதொடர்கலளயும்
4.11.2 உவலமத்மதொடர்கலளயும் - அறிறவொம்!
அவற்றின் மபொருலளயும் அவற்றின் மபொருலளயும்
அறிந்து கூறுவர். அறிந்து ெரியொகப்
ii. அவற்லறச் ெரியொகப் பயன்படுத்துதல்.
பயன்படுத்துவர்.
i. இயல்பு புணர்ச்சி பற்றி இயல்பு புணர்ச்சி பற்றி
இயல்பு புணர்ச்சி அறிந்து ெரியொகப்
5.7.1 அறிந்து கூறுவர். - அறிறவொம்!
பயன்படுத்துதல்.
ii. அதலைச் ெரியொகப்
பயன்படுத்துவர்.
கற்றல் தரம் 4.11.2 - பின்னிலணப்பு 1 : கற்றல் தரம் 5.7.1 - பின்னிலணப்பு 2
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 21
பாடம் 6 ெரியாகப் பயன்படுத்திப்
வகட்டல், வபச்சு
1.7.16 ரகர, றகர எழுத்துகவளக் மகாண்ட மொற்கவளச்
வபசுவர்.
டவடிக்வக 1
ரகர, றகர எழுத்துகள் மகொண்ட மெொற்கலள அலடயொளங்கண்டு ெரியொை
உச்ெரிப்புடன் கூறுக.
அம்மொ : மதியழகொ! அந்தக் குளத்தின் கவரயில் இருக்கும் வொலழ மரத்தில் நல்ை
இலைகளொகப் பொர்த்துச் சிைவற்லற அறுத்து வொ.
மதியழகன் : வொலழ இலையொ? எதற்கு அம்மொ?
அம்மொ : வொலழ இலையில் உணவு உண்டொல் உணவின் சுலவ கூடுவறதொடு, அதில்
உள்ள பச்லெயம் சூடொகப் பரிமொறப்படும் உணறவொடு கைந்து நமக்கு
மிகுந்த ெத்துகலளத் தரும். விலரவொகப் றபொய் வொ.
மதியழகன் : அப்படியொ! அம்மொ, இனி நொன் வொலழ இலையில் தொன் உண்ணப்
றபொகிறறன்.
அம்மொ : ெரி.. ெரி.. கவைமொக இலைலய அறுத்து வொ. ெட்லடயில் கவறபடொமல்
பொர்த்துக்மகொள்.
மதியழகன் : ெரி அம்மொ. நீங்களும் எைக்கு ஓர் உதவி மெய்ய றவண்டும். இந்த
நொய்க்குட்டி குவரத்துக் மகொண்றட இருக்கிறது. ஏதொவது இவர
றபொடுங்கறளன்.
அம்மொ : அதற்குக் மகொஞ்ெம் குவறத்துத் தொன் இலர றபொட றவண்டும். அதிகம்
மதொல்லை தருகிறது.
மதியழகன் : அம்மொ, அறதொ அப்பொ வருகிறொர். றகொவிலுக்குச் மென்று இவறவவன
வணங்கிவிட்டு றநறர வருகிறொர். நொன் வொலழ இலை எடுத்து
வருகிறறன். அலைவரும் றெர்ந்றத உண்ணைொம்.
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 22
பாடம் 6
வகட்டல், வபச்சு
1.7.16 ரகர, றகர எழுத்துகவளக் மகாண்ட மொற்கவளச் ெரியாகப் பயன்படுத்திப் வபசுவர்.
டவடிக்வக 2
சூழலுக்கு ஏற்ற ரகர, றகர எழுத்துகலளக் மகொண்ட மெொற்கலளப் பயன்படுத்தி
உலரயொடுக.
சூழல் : முகவரி – திருமணம் – அரங்கம் –
முகவரி விெொரித்தல் மதரு – வைதுபுறம்
சூழல் : சிற்றுண்டிச்ெொலை - மநொறுக்குத்
சிற்றுண்டிச்ெொலையில் தீனி – முறுக்கு – கொரம் - பூரி
உணவு வொங்குதல்
சூழல் : வரிலெ – இரவல் – மபொறுப்பொளர்
நூைகத்தில் புத்தகம் – நொடிக் கற்றல் அலற
இரவல் வொங்குதல்
சூழல் : கொய்கறி – விலை ஏற்றம் –
ெந்லதயில் மபொருள் குலறத்து – முருங்லகக் கீலர
வொங்குதல்
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 23
பாடம் 6
வகட்டல், வபச்சு
1.7.16 ரகர, றகர எழுத்துகவளக் மகாண்ட மொற்கவளச் ெரியாகப் பயன்படுத்திப் வபசுவர்.
டவடிக்வக 3
ரகர, றகர எழுத்துகலளக் மகொண்ட மெொற்கலளப் பயன்படுத்திப் றபசுக.
சிற்பக்கலை – அற்புதமொை – பை கரகொட்டம் – ஆடற்கலை – கிரொமிய
நூற்றொண்டு – சிற்பிகள் – திறலம –
நடைம் – சிரசு – பூங்கரகம் –
ெொன்று – அபொரமொை கற்சிலைகள் குடக்கூத்து என்றலழப்பர்
தற்கொப்புக் கலை – தமிழர்கள் – அைங்கொரம் – திருமணம் – ஆபரணம்
பொரம்பரியம் – தற்கொைத்தில் – – நறுமணம் – திரவியம் – ஒப்பலைப்
கரொத்றத – பிரசித்தி
மபொருள்கள்
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 24