The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி தமிழ்மொழி ஆண்டு 4

தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி

பாடம் 6
வாசிப்பு

2.5.3 மொல்லின் மபாருள் அறிய அகராதிவயப் பயன்படுத்துவர்.

டவடிக்வக 1

அகரொதிலயப் பயன்படுத்தி வொசிப்புப் பகுதியில் கருலமயொக்கப்பட்ட மெொற்களுக்குப்
மபொருள் றதடுக.

வகாைக்கவை

தமிழ் இைத்தவரின் பண்பொட்டில் றகொைக்கலை மிகுந்த விழுப்பத்துக்குரியது. எழுத்துகள்
வருவதற்கு முன்றப றகொடுகளும் குறியீடுகளும் இருந்தை எை வரைொறு கூறுகிறது. அது
றபொைறவ மதொடக்கத்தில் இடப்பட்ட றகொைங்கள் மவறும் றநர்க்றகொடுகளொகத்தொன்
றபொடப்பட்டை. பிறகு, அக்றகொடுகளுக்கு வலளவுகள் மகொடுத்து, றகொைங்களுக்கு அழகு
றெர்க்கப்பட்டை.

றகொைம் பை வலகப்படும். அவற்றுள் மொக்றகொைம், மைர்க்றகொைம், வண்ணக்றகொைம்
றபொன்ற றகொைங்கள் மிகவும் பிரசித்தி மபற்றலவ. தற்ெமயம், ரங்றகொலிக் றகொைறம
அலைவரொலும் விரும்பப்படுகிறது. இது மபரும்பொலும் வண்ணம் கைந்த அரிசியொறைறய
றபொடப்படும்.

றகொைம் இன்று அழியொத கலையொக நம்றமொடு ஐக்கிய ாகிவிட்டவதாடு மட்டுமல்ைொமல்
பை வடிவங்கலளயும் மபற்றுவிட்டது. திைமும் றகொைமிட்ட பண்பாடு மலறந்து றபொய் இன்று
பண்டிலககள், மகொண்டொட்டங்கள் றபொன்று றகொைத்திற்கும் பிறப்புக்கொைம் றதொன்றிவிட்டது.
மபொங்கல், தீபொவளி, திருவிழொ, திருமண லவபவங்கள் றபொன்ற மங்கள நிகழ்ச்சிகளில் மட்டுறம
இலவ கொட்சி தருகின்றை.

ஆதியில் றகொைமொைது மண்ணில் ஊரும் உயிரிைங்களுக்கு உணவொக அலமயும்
றநொக்கத்தில் அரிசிப் மபொடியொல் றபொடப்பட்டது. இன்றறொ, அைங்கொரத்திற்கொக வண்ணம் கைந்த
ஜவ்வரிசி, றதங்கொய்த்துருவல், தொனியம், ரவொ மொவு றபொன்ற பைவிதப் மபொருள்கலளக் மகொண்டு
றகொைமிடுகிறொர்கள்.

இந்நவீைக் கொைக்கட்டத்தில் றகொைக்கலை மதாய்வு கண்டு வருகின்றது என்பது
மவள்ளிலடமலை. அக்கொைத்தில் றகொைக்கலை மபண்ணின் பண்லபயும் ாண்வபயும் அளவிடப்
பயன்பட்டது. றகொை வடிவம், வண்ணம், வ ர்த்தி றபொன்றை றகொைமிடும் மங்லகயின் அறிவு,
ஆக்கம், ஒழுங்கு ஆகியவற்லற எடுத்துலரக்கும் வலகயில் அலமந்திருக்கும் என்பது நம்
மூதொலதயிைரின் கருத்து. இப்படிக் கண்லணயும் கருத்லதயும் கவரும் றகொைக்கலைலயப்
பொதுகொப்பது நம் கடலமயொகும்.

மூைம்: றகொகுைம் (சிை மொற்றங்களுடன்)

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 25

பாடம் 6
வாசிப்பு

2.5.3 மொல்லின் மபாருள் அறிய அகராதிவயப் பயன்படுத்துவர்.

டவடிக்வக 2

அகரொதிலயப் பயன்படுத்திப் பத்தியிலுள்ள கருலமயொக்கப்பட்ட மெொற்களுக்குப் மபொருள்
றதடுக.

பரதம்

ஆயக்கலைகள் அறுபத்து நொன்கில் பரத நொட்டியக் கலையும்
அடங்கும். மரபுவழி நடைங்களில் மிகத் மதான்வ யானதாகக்
கருதப்படும் பரத நொட்டியம் இன்லறய நமது கலைகளுள் முதன்லம
இடம் மபற்றுத் திகழ்கிறது.

பொரத நொட்டில் உதித்த மற்ற ரபுவழி கலைகலளப் றபொன்றற
பரத நொட்டியம் சுமொர் 6000 ஆண்டுகளுக்கு முன் பதஞ்ெலி முனிவரொல்
எழுதப்பட்ட நொட்டிய ெொஸ்திரத்தில் இடம் மபற்றுள்ளது. ஆதியில்
ெதிரொட்டம் என்று அலழக்கப்பட்ட பரத நொட்டியம் ஆையங்களில்
ெ யம், திருவிழொ ெொர்ந்த நிகழ்ச்சிகளில் ஆடப்பட்டு வந்தது.

பரதம் பை நூற்றொண்டுகளுக்கு றமைொக மொற்றங்களுக்கு
உட்பட்டு வருகிறது. இருப்பினும் அதன் மூைக்கருத்தும் ொரமும்
மொறொமல் இருக்கிறது. இக்கலை ஆன்மிகமும் மதய்வீகமும் கைந்த
பயன்மிக்க ஒரு கலையொக நமது ெமுதொயத்தில் விளங்குகிறது. றமலும்,
சீர்திருத்தங்களுக்கும் கற்பலை விளக்கங்களுக்கும் உட்பட்டதொயினும்
பரத நொட்டியம் அறிவியலையும் தன்ைகத்றத மகொண்டுள்ளது.
ொஸ்திரங்கள், ெம்பிரதாயங்கள் ஆகியவற்லற நொம் மதொடர்ந்து
கவடப்பிடிப்பதன்வழி பரதக்கலை இன்றும் நம்மிலடறய நிலைத்து
நிற்கின்றது.

பரத நொட்டியம் நிருத்தம், நிருத்தியம், நொட்டியம் ஆகிய
மதளிவொை மூன்று பொகங்கலள உள்ளடக்கியது. நொட்டியக்கலையில்
அபிநயமும் முத்திவரகளும் தத்துவ ரூபமொக அலமவது இலறவைது
வரப்பிரெொதமொகும். இப்படியொை மபருலமகலளக்மகொண்ட பரத
நொட்டியக் கலைலய நொம் றபொற்றிப் புகழ றவண்டும்.

– மூைம்: அரங்றகற்றக் லகறயடு –

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 26

பாடம் 6
வாசிப்பு
2.5.3 மொல்லின் மபாருள் அறிய அகராதிவயப் பயன்படுத்துவர்.

டவடிக்வக 3
மகொடுக்கப்பட்ட மெொற்களுக்கு அகரொதிலயப் பயன்படுத்திப் மபொருள் றதடுக.

ஆக்கம்
இன்னிவெ
ஒப்பவன
ஒத்திவக

ம ச்சு
ாண்பு

வவட்வக
புகலிடம்

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 27

பாடம் 6
எழுத்து
3.4.15 ரகர, றகர வவறுபாடு விளங்க வாக்கியம் அவ ப்பர்.

டவடிக்வக 1

கீழ்க்கொணும் வொக்கியங்கலள வொசித்துப் மபொருள் றவறுபொட்லடக் கூறுக.

 மெல்வி குமுதினியின் நொட்டிய அரங்றகற்றத்தில் நொட்டிய சிறரொன்மணி ஶ்ரீமதி
ஷொமளொ உவரயொற்றிைொர்.

 மொைவன் ெைங்லக பூலஜ அலழப்பிதலழ ஓர் உவறயிலிட்டொன்.

 வரயின் மகொம்பு தற்கொப்புக் கலைக் கருவியொகப் பயன்படுத்தப்படுகின்றது.

 உரியொட்டத்தில் றபொட்டியொளர்களின் கண்கலளத் துணியொல் கட்டி வறத்து
விடுவொர்கள்.

 றகொயில் திருவிழொவில் வழுக்கு ரத்தில் ஏறி கீறழ விழுந்ததொல் பரந்தொமனுக்குப்
பைத்த கொயம் ஏற்பட்டது.

 பல்ைவக் குமொரன் மொமல்ைன் றபொரில் தன் றத்வத எதிரிகளுக்குப்
புைப்படுத்திைொன்.

 றபொர் வீரர்கள் ஏறி வந்த பரிகள் ஏக கொைத்தில் கலைத்தை.

 பொட்டி ஏரொளமொை மொங்கொய்கலளப் பறித்து ஊறுகொய் தயொரித்தொர்.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 28

பாடம் 6
எழுத்து
3.4.15 ரகர, றகர வவறுபாடு விளங்க வாக்கியம் அவ ப்பர்.

டவடிக்வக 2
மகொடுக்கப்பட்ட மெொற்களின் மபொருலள எழுதுக; ரகர, றகர றவறுபொடு விளங்க
வொக்கியம் அலமத்திடுக.

1. அருந்து:

மபொருள்: _______________________________________________________

வொக்கியம்: ______________________________________________________________
______________________________________________________________

2. அறுந்து:

மபொருள்: ________________________________________________________

வொக்கியம்: ______________________________________________________________
______________________________________________________________

3. அரி:

மபொருள்: _________________________________________________________

வொக்கியம்: _______________________________________________________________
________________________________________________________________

4. அறி:

மபொருள்: _________________________________________________________

வொக்கியம்: _______________________________________________________________
_______________________________________________________________

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 29

பாடம் 6
எழுத்து
3.4.15 ரகர, றகர வவறுபாடு விளங்க வாக்கியம் அவ ப்பர்.

டவடிக்வக 3

மபொருள் றவறுபொடு விளங்க வொக்கியம் அலமத்திடுக.

கலர _________________________________________________________________
_________________________________________________________________
_________________________________________________________________

கலற _________________________________________________________________
_________________________________________________________________
_________________________________________________________________

கூரிய _________________________________________________________________
_________________________________________________________________
_________________________________________________________________

கூறிய _________________________________________________________________
_________________________________________________________________
_________________________________________________________________

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 30

பாடம் 6
எழுத்து

3.4.15 ரகர, றகர வவறுபாடு விளங்க வாக்கியம் அவ ப்பர்.

அரம் _________________________________________________________________
_________________________________________________________________
_________________________________________________________________

அறம் _________________________________________________________________
_________________________________________________________________
_________________________________________________________________

பரலவ _________________________________________________________________
_________________________________________________________________
_________________________________________________________________

பறலவ _________________________________________________________________
_________________________________________________________________
_________________________________________________________________

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 31

பாடம் 6
மெய்யுளும் ம ாழியணியும்

4.11.2 ான்காம் ஆண்டுக்கான உவவ த்மதாடர்கவளயும் அவற்றின் மபாருவளயும்
அறிந்து ெரியாகப் பயன்படுத்துவர்.

டவடிக்வக 1
கலதலய வொசித்திடுக.

நீதி காத்த ன்னன்

மனுநீதிச் றெொழன் நீதி தவறொத மன்ைர்களுள்

ஒருவைொவொன். றெொழநொட்லட மனுநீதிச் றெொழன் நீதி

வழுவொது ஆட்சி மெய்து வந்தொன். இவ்வொறு ஆட்சி

மெய்து வந்த மன்ைலை மக்கள் தங்கள் உயிரினும்

றமைொக மதித்து வொழ்ந்தைர். மனுநீதிச் றெொழன்

மவகுநொள்களொகக் குழந்லதப்றபறு இல்ைொமல்

வொடிைொன். இலறவன் அருளொல் அழறக உருவொை

ஒரு மகன் பிறந்தொன். இச்மெய்தி கொட்டுத் தீ றபொை

நொமடங்கும் பரவியது. மன்ைறைொடு மக்களும் மபரும்

மகிழ்ச்சியலடந்தைர். வீதிவிடங்கன் என்னும்

மபயரிட்டு மன்ைன் தன் மகலைக் கண்ணிலைக்

கொக்கும் இலம றபொை வளர்த்து வந்தொன்.

வீதிவிடங்கன் நொமளொரு றமனியும் மபொழுமதொரு

வண்ணமுமொக வளர்ந்து அறிவிலும் நற்பண்புகளிலும்

சிறந்தவைொகத் திகழ்ந்தொன். குறித்த வயதில் மன்ைன்

அவனுக்கு யொலை ஏற்றம், குதிலர ஏற்றம், றதர்

ஓட்டுதல், வில் வித்லத, வொட்பயிற்சி ஆகிய

கலைகலளக் கற்பித்தொன். அலைத்துக் கலைகளிலும்

நன்கு கற்றுத் றதர்ந்தொன் வீதிவிடங்கன்.

நொட்டு மக்கள் தன்லை எந்தவிதத் தலடயும் இன்றி றநரில் கொண றவண்டும்
என்று சிந்தித்த மனுநீதிச் றெொழன் தன் அரண்மலை வொயிலில் ஒரு மபரிய மணிலயக்
கட்டி லவத்தொன். மன்ைலைக் கொண விரும்பி வருபவர் யொரொயினும் அந்த மணிலய
அடித்து ஒலி எழுப்பிைொல் மன்ைன் றநரிறை வந்து குலறகலளக் றகட்டுக் கலளவொர்
என்று அறிவித்தொன். ஆண்டுகள் பை கடந்தை. மனுநீதிச் றெொழைொல் கட்டப்பட்ட அந்த
மணிலய யொரும் அடிக்கறவயில்லை. ஏமைனில், மக்கள் எந்தக் குலறயும் இன்றி நொட்டில்
வொழ்ந்து வந்தைர்.

ஒருநொள் மொலை றவலளயில் வீதிவிடங்கன் உல்ைொெமொகத் றதரில் ஏறி நகலரச்
சுற்றி வந்தொன். அறத றவலளயில் ஒரு கன்றுக்குட்டியும் மதருவில் துள்ளிக் மகொண்டு
வந்தது. உல்ைொெத்தின் உச்சியில் இருந்த இளவரென் அலதக் கவனிக்கொமல் அக்கன்றின்
றமல் றதலர ஏற்றிவிட்டொன். கன்றும் அங்றகறய விழுந்து தன் உயிலர விட்டுவிட்டது.
அக்கன்றின் தொயொை பசு கண்களில் நீர்மெொரிய மன்ைன் கட்டியிருந்த மணியின்
கயிற்லறப் பிடித்துப் மபரும் ஒலி எழுமொறு அடித்தது.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 32

பாடம் 6
மெய்யுளும் ம ாழியணியும்
4.11.2 ான்காம் ஆண்டுக்கான உவவ த்மதாடர்கவளயும் அவற்றின் மபாருவளயும் அறிந்து

ெரியாகப் பயன்படுத்துவர்.

அந்தப்புரத்திலிருந்த மன்ைன் மணிறயொலெலயக் றகட்டு அரண்மலை வொயிலுக்கு
விலரந்து ஓடிவந்தொன். ஒரு மனிதலை எதிர்பொர்த்து வந்த மன்ைனுக்கு அதிர்ச்சி
கொத்திருந்தது. தன் நொட்டில் யொருக்கும் எந்தக் குலறயும் இல்லை என்று இறுமொந்திருந்த
மன்ைனுக்கு இது றபரிடியொக இருந்தது. மன்ைன் அந்தப் பசுவின் பின்றை நடந்து
மென்றொன். அப்பசு மன்ைலைத் தன் கன்று இறந்து கிடந்த இடத்திற்கு அலழத்துச்
மென்றது. அக்கொட்சிலயக் கண்டு மன்ைன் கண்கள் கைங்க நின்றொன். “இப்பொவத்லதச்
மெய்தவன் யொவன்? உடறை அவலை எம் முன் மகொணர்ந்து நிறுத்துங்கள்,” எைக்
கட்டலளயிட்டொன்.

நிகழ்ந்தலதக் கூறித் தொறை குற்றவொளிமயை மன்ைன் முன் தலைகுனிந்து
நின்றொன் வீதிவிடங்கன். ஒரு நிமிடம் நிலைகுலைந்துறபொை மனுநீதிச் றெொழன் ெற்றற
சிந்தித்தொன். கன்றின் தொய் படும் றவதலைலய இந்தக் குற்றம் மெய்தவனின் தொயும்
அனுபவித்தறை ெரியொை தண்டலையொகும் என்று முடிவு மெய்தொன். “உடறை றதலரப்
பூட்டுங்கள்! அந்தக் கன்று நின்ற இடத்தில் வீதிவிடங்கலை நிறுத்தி அவன் மீது றதலர
ஏற்றிக் மகொல்லுங்கள். தவறு மெய்தவன் தண்டலை அனுபவித்றத ஆகறவண்டும்,” எை
ஒரு மன்ைைொகக் கட்டலளயிட்டொன். ஆைொல், மன்ைனின் கட்டலளலய யொரும் ஏற்க
முன்வரவில்லை.

நீதி தவறொத மன்ைன், தொறை றதரில் ஏறி றதலரச் மெலுத்தத் மதொடங்கிைொன்.
றதரும் றவகமொக ஓடத் மதொடங்கியது. திடீமரை, றதர் வீதிவிடங்கனின் அருறக வந்து
நின்று விட்டது. அங்றக கண்ணீர் மெொரிய நின்றிருந்த பசுவும் இரத்த மவள்ளத்தில்
இறந்து கிடந்த கன்றும் மொயமொய் மலறந்தை. அலைவரும் திலகத்து நின்றைர்.

விண்ணிலிருந்து ஓர் அெரீரி றகட்டது. “றெொழ மன்ைொ! உன் நீதியின் சிறப்லப
அறியறவ றதறவந்திரைொகிய நொனும் எமதர்மனும் பசுவொகவும் கன்றொகவும் வந்றதொம். உன்
றநர்லமலயயும் நீதிவழுவொத் தன்லமலயயும் கண்டு மகிழ்ந்றதொம். பல்ைொண்டு புகறழொடு
வொழ்வொயொக!” என்று வொழ்த்தி மலறந்தது. மன்ைன் தன் மகலை அலணத்து மைம்
மகிழ்ந்தொன்.

நீதி என்று வரும்றபொது துைொக்றகொல்றபொல் இருந்து நீதி வழங்கிய மனுநீதிச்
றெொழன் மக்களின் மைத்தில் சிலை றமல் எழுத்துப் றபொை பதிந்து விட்டொன்.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 33

பாடம் 6
மெய்யுளும் ம ாழியணியும்
4.11.2 ான்காம் ஆண்டுக்கான உவவ த்மதாடர்கவளயும் அவற்றின் மபாருவளயும்

அறிந்து ெரியாகப் பயன்படுத்துவர்.
டவடிக்வக 2
கொலியிடத்தில் மபொருத்தமொை உவலமத்மதொடலர எழுதுக.

கொசிம் நிைக்குடிறயற்றத்திட்டப் பகுதியில் வொழ்கிறொர். மெம்பலைத் மதொழிைொளியொை
அவர் நொள்றதொறும் றதொட்டத்திற்குச் மென்று பை வலகயொை றவலைகலளச்
மெய்துவிட்டு வருவொர். ஒரு நொள் புலியின் கொைடித் தடங்கலளத் தமது றதொட்டத்தில்
பொர்த்தொர். அந்தச் மெய்தி __________________________________________ பரவியது.

தவமிருந்து பை ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த தன் மபண் குழந்லதலயச் சீரொட்டிப்
பொரொட்டி வளர்த்தொள் சுமதி. எந்றநரமும் சுட்டித்தைமொக இருக்கும் தன் குழந்லதலயக்
_______________________________________________ றபொை கொத்து வந்தொள் சுமதி.

முகிைன் தன் அம்மொவின் றவண்டுறகொளுக்கு இணங்க கலதலய மிகவும் சுவொரசியமொகக்
கூறிைொன். முகிைனின் கலதலயக் றகட்ட அம்மொவுக்கு ஒறர ஆச்ெரியம். தொன்
முகிைனிடம் சிறு வயதில் கூறிய அக்கலதலய அவன் _____________________________
சிறிதும் மறக்கொமல் கூறியதில் மட்டற்ற மகிழ்ச்சி அலடந்தொள்.

டவடிக்வக 3 34
உவவ த்மதாடருக்கான சூழவை உருவாக்கி டித்துக் காட்டுக.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4

பாடம் 6
இைக்கைம்
5.7.1 இயல்பு புைர்ச்சி பற்றி அறிந்து ெரியாகப் பயன்படுத்துவர்.

டவடிக்வக 1
இயல்பு புணர்ச்சி மெொற்கலள அலடயொளங்கண்டு பிரித்து எழுதுக.

1. அவனிடம் பணமில்லை என்பதொல் மதிய உணவு உண்ணவில்லை.
2. மங்லக தன் பிறந்தநொள் விழொவிற்கு நண்பர்கலள அலழத்தொள்.
3. திரு. மொயன் வீட்டிலிருந்து தம் குழந்லதகலளக் கவனித்துக்

மகொண்டொர்.
4. கொகிதப் பூக்களில் மணமிருக்கொது.
5. கந்தன் மணந்த அந்தப் மபண் ஒரு கண்ணழகி.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 35

பாடம் 6
இைக்கைம்

5.7.1 இயல்பு புைர்ச்சி பற்றி அறிந்து ெரியாகப் பயன்படுத்துவர்.

டவடிக்வக 2

பனுவலில் இயல்பொகப் புணர்ந்துள்ள மெொற்கலள அலடயொளங்கண்டு பட்டியலிடுக.
அதலைப் பிரித்து எழுதுக.

பரத ாட்டியம்

தமிழ்நொட்டில் மபரும்பொைொை மக்களொல் மபரிதும் விரும்பப்படும் நடைம்

பரதநொட்டியமொகும். இதற்கு தமிழ்நொட்டியம் என்றும் மபயருண்டு. தமிழ்நொட்டில்

மட்டுமல்ைொது மவளிநொட்டிலும் இந்நொட்டியத்லத ஆண்கள் மபண்கள் என்று

இருபொைரும் ஆடைொம். உடலின் ஒவ்மவொரு பொகத்திலையும் தனிச்சிறப்புடன்

உணர்வுகறளொடு அலெவுகலள மவளிப்படுத்திக் கண்டுகளிப்றபொலர மயங்கச் மெய்யும்

நடைம்

கதக்

கதக் என்பது வட இந்திய பொரம்பரிய நடைமொகும். கொல்களுக்கு அதிக முக்கியத்துவம்
தரும் நடைம் இது. குதித்தொடுவது, சுழன்றொடுவது றபொன்ற முலறகள் இந்நடைத்தில்
முக்கிய இடம்மபறும். இதில் மிக நுட்பமொை அலெவுகளும் உண்டு. மைரீதியொை ஆற்றல்
அதிகரிக்க, மூலள நரம்புகள் வலுப்மபற, இந்நடைம் பயில்வது மபரும்பயலைத் தரும்.
ெொதொரண ஆடல்பொடல் றபொலில்ைொமல், கலத அம்ெம் மபொருந்தியதொக இந்த நடைம்
இருக்கும். இதைொல் பொர்லவயொளர்கள் மிக ஆர்வத்துடன் இரசிப்பர்.

குச்சுப்புடி

இந்நடைம் ஆந்திரப் பிரறதெ மொநிைத்லதச் ெொர்ந்ததொகும். இது மதன்னிந்தியொ முழுவதும்
மபயர்மபற்ற நடைமொகும். இந்நடைத்தில் ஒரு பகுதியொக மவண்கை தொம்பொளத்தின்
விளிம்பின் மீது நின்றுமகொண்டு ஆடுவதுண்டு. இந்நடைத்தின்வழி தலெநொர்கள் நன்கு
வலுப்படும். இந்நொட்டியம் ஆடும் மபண்கள் மிக்க அழகுடனும் கட்டொை உடலுடனும்
வைம் வருவர். அதைொல், இந்நடைத்லதப் பை மபண்கள் மபொழுதுறபொக்குக்கொகவும்
உடற்பயிற்சிக்கொகவும் ஆடுகிறொர்கள்.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 36

பாடம் 6
இைக்கைம்
5.7.1 இயல்பு புைர்ச்சி பற்றி அறிந்து ெரியாகப் பயன்படுத்துவர்.

கதக்களி
கதக்களி என்பது றகரள மொநிைத்தின் பொரம்பரிய நடைமொகும். இந்நடைம் அதிக
முகபொவலைகளும் லகமுத்திலரகளும் மகொண்டது. பகவதிபொட்டு என்பது இந்த ஆடல்
வலகயில் ஒன்றொகும். இந்நொட்டியத்தின்வழி ஒரு கலதலயறய மவளிப்படுத்திவிடைொம்.
ஆடுறவொரின் முகங்களில் தலெகளும் கொல்தலெகளும் நன்கு பைப்படும். இந்நடைத்தின்
மநளிவுசுழிவுகலளப் புரிந்து மகொண்டொல் சுைபமொக ஆடைொம். இந்நொட்டியத்லதப் பயிை
உணவுக் கட்டுப்பொடும் உடல்நைமும் அவசியம்.

டவடிக்வக 3

வழங்கப்படும் ாளிதழில் உள்ள இயல்பு புைர்ச்சி மொற்கவளக்
கண்டறிந்து கூறுக.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 37

பாடம் 6
மெய்யுளும் ம ாழியணியும்
பின்னிவைப்பு 1

உவவ த்மதாடரும் மபாருளும்

1. சிவை வ ல் எழுத்துப் வபாை
- மைத்தில் அழியொமல் பதிந்திருப்பது

2. கண்ணிவனக் காக்கும் இவ வபாை
- மிகவும் பொதுகொப்பொக

3. காட்டுத் தீ வபாை
- ஒரு மெய்தி விலரவொகப் பரவுதல்

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 38

பாடம் 6
இைக்கைம்
பின்னிவைப்பு 2

இயல்பு புைர்ச்சி

நிவைம ாழியில் (முதல் மொல்லில்) உள்ள ஈற்மறழுத்தும்
வரும ாழியில் (இரண்டாவது மொல்லில்) உள்ள முதல்
எழுத்தும் எவ்வித ாற்றமுமின்றிப் புைர்வது இயல்பு
புைர்ச்சி ஆகும்.

எடுத்துக்கொட்டு: = மைர்வலளயம்
= றவல்விழி
1. மைர் + வலளயம்
2. றவல் + விழி

நிவைம ாழி ஈற்றில் ம ய் எழுத்து இருந்து வரும ாழி
முதலில் உயிமரழுத்து வரு ாயின் அம்ம ய்யும் உயிரும்
உயிர்ம ய் எழுத்தாகப் புைரும். இதுவும் இயல்பு
புைர்ச்சிவய.

எடுத்துக்கொட்டு: ஆைழகன்
ம ய் + உயிர் (உயிர்மமய்)

1. ஆண் + அழகன் = மைமில்லை
(உயிர்மமய்)
2. மைம் + இல்லை =

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 39

பாடம் 7

ம ாழித் திறன்/ கூறு 1.7.18 கற்றல் தரம்
றகட்டல், றபச்சு 2.5.4
வொசிப்பு 3.4.12 சூழலுக்குப் மபொருத்தமொை மெொல், மெொற்மறொடர், வொக்கியம்
எழுத்து 4.7.4 ஆகியவற்லறப் பயன்படுத்தி உலரயொடுவர்.
மெய்யுள், மமொழியணி 5.8.2
இைக்கணம் அடிச்மெொற்கலள அறிய அகரொதிலயப் பயன்படுத்துவர்.

மெொற்கலள விரிவுபடுத்தி வொக்கியம் அலமப்பர்.

நொன்கொம் ஆண்டுக்கொை பழமமொழிகலளயும் அவற்றின் மபொருலளயும்
அறிந்து ெரியொகப் பயன்படுத்துவர்.
அந்த, இந்த, எந்த என்பவைவற்றுக்குப்பின் வலிமிகும் என்பலத
அறிந்து ெரியொகப் பயன்படுத்துவர்.

கற்றல் வ ாக்கம் கருப்மபாருள் தவைப்பு திப்பீடு
தரம்

1.7.18 i. சூழலுக்குப் மபொருத்தமொை கல்விச்மெல்வம் சூழலுக்குப் மபொருத்தமொை
மெொல், மெொற்மறொடர்,
மெொல், மெொற்மறொடர், வொக்கியம் ஆகியவற்லறப்
வொக்கியம் ஆகியவற்லற பயன்படுத்தி உலரயொடுதல்.
அலடயொளங்கொண்பர்.

ii. அவற்லறப் பயன்படுத்தி

உலரயொடுவர்.

கல்வி அகரொதிலயப் பயன்படுத்தி
அடிச்மெொற்கலள அறிந்து
2.5.4 அடிச்மெொற்கலள அறிய கல்விச்மெல்வம் கூறுதல்.
அகரொதிலயப் பயன்படுத்துவர்.

3.4.12 மெொற்கலள விரிவுபடுத்தி கல்விச்மெல்வம் மெொற்கலள விரிவுபடுத்தி
வொக்கியம் அலமப்பர். வொக்கியம் அலமத்தல்.

i. ‘சித்திரமும்...’, ‘சித்திரமும்...’, ‘கொற்றுள்ள...’

4.7.4 ‘கொற்றுள்ள...’ எனும் - மவற்றிக்கு ஒரு எனும் பழமமொழிகலளயும்
5.8.2 பழமமொழிகலளயும் மொலை அவற்றின் மபொருலளயும்
அவற்றின் மபொருலளயும் அறிந்து ெரியொகப்
அறிந்து கூறுவர்.
பயன்படுத்துதல்.
ii. அவற்லறச் ெரியொகப்
வலிமிகும் அந்த, இந்த, எந்த
பயன்படுத்துவர்.
என்பைவற்றுக்குப்பின்
i. அந்த, இந்த, எந்த - இடங்கலள வலிமிகும் என்பலத அறிந்து
அறிறவொம்!
என்பைவற்றுக்குப்பின் வொக்கியங்களில் ெரியொகப்
வலிமிகும் என்பலத
அறிந்து கூறுவர். பயன்படுத்துதல்.

ii. அவற்லறச் ெரியொகப்

பயன்படுத்துவர்.

கற்றல் தரம் 4.7.4 - பின்னிலணப்பு 1 ; கற்றல் தரம் 5.8.2 - பின்னிலணப்பு 2

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 40

பாடம் 7
வகட்டல், வபச்சு
1.7.18 சூழலுக்குப் மபாருத்த ான மொல், மொற்மறாடர், வாக்கியம் ஆகியவற்வறப்

பயன்படுத்தி உவரயாடுவர்.

டவடிக்வக 1
சூழலுக்குப் மபொருத்தமொை மெொல், மெொற்மறொடர், வொக்கியம் ஆகியவற்லறப் பயன்படுத்தி
உலரயொடுக.

நண்பன் மருத்துவமலையில் அனுமதிக்கப்பட்டுள்ளொன். சிை
நொள்களொக அவன் பள்ளிக்கு வரவில்லை. அவலை நீ
மருத்துவமலைக்குச் மென்று நைம் விெொரிக்கிறொய்.

சிை மொணவர்கள் பள்ளிக்கு மட்டம் றபொட்டுச் சுற்றித்
திரிகிறொர்கள். இதைொல், கூடொ நட்பு ஏற்பட்டு அவர்களது
கல்வி தலடபட்டு வொழ்க்லக சீரழிகிறது.

கல்வியின் முக்கியத்துவம் அறிந்து முழுமூச்சுடன் படித்த
மொணவர்கள் பை ெொதலைகலளப் புரிகின்றொர்கள். பைரும்
றபொற்றும் வண்ணம் வொழ்கிறொர்கள்.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 41

பாடம் 7
வகட்டல், வபச்சு
1.7.18 சூழலுக்குப் மபாருத்த ான மொல், மொற்மறாடர், வாக்கியம் ஆகியவற்வறப்

பயன்படுத்தி உவரயாடுவர்.

டவடிக்வக 2
சூழலுக்குப் மபொருத்தமொை மெொல், மெொற்மறொடர், வொக்கியம் ஆகியவற்லறப் பயன்படுத்தி
உலரயொடுக.

சிவொ, நீ எதிர்கொைத்தில் சிறந்த மனிதைொக
வர றவண்டுமமன்றொல் உைது கல்வியில்
அக்கலற மெலுத்து. இப்படி விலளயொட்டுத்
தைமொக இருக்கொறத. கல்வி வொழ்க்லகக்கு
முக்கியம் என்பலத மறவொறத.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 42

பாடம் 7
வாசிப்பு
2.5.4 அடிச்மொற்கவள அறிய அகராதிவயப் பயன்படுத்துவர்.

டவடிக்வக 1
அகரொதிலயப் பயன்படுத்திக் கருலமயொக்கப்பட்டுள்ள மெொற்களுக்கொை அடிச்மெொற்கலளக்
கண்டறிந்து எழுதுக.

இன்லறய உைகின் இன்றியலமயொத ஒன்றொகத் திகழ்வது என்ைமவன்றொல்
கல்விச்மெல்வறம ஆகும். எந்தமவொரு ெமூகத்தினரும் இக்கல்விலயக் கற்பதிலிருந்து
விைகிச் மெல்வது இன்வறய நவீை உைகில் மிகவும் அரிதாகக் கொணப்படுகின்றது.
ஏமைனில் கல்வியின் சிறப்வப அலைத்துச் ெமூகங்களும் புரிந்துள்ளை. இதைொல்தொன்
இன்று கல்வியொைது மனிதனின் அத்தியொவசியத் றதலவகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது.

கல்வியின் சிறப்லபப் பற்றிக் கூறும்றபொது கல்வி கற்றவன் எந்த இடத்திற்குச்
மென்றாலும் அவன் பிற ெமூகத்தொல் மதிக்கப் படுகின்றொன். இதற்குக் கொரணம் அவன்
கற்ற கல்விறயயொகும். கற்றவனுக்கு எந்த ஊரும் தன்னுலடய ஊராகும். இப்படிக் கல்வி
கற்றவனின் சிறப்பு இருக்க ஒருவன் தொன் இறக்கும் வலரயில் கல்வி கற்கொமல் இருந்து
கொைத்லதக் கழிப்பது மிகவும் வருத்தத்திற்குரியதொகும். இதலைறய வள்ளுவர்,

'யொதொனும் நொடொமொல் ஊரொமொல் என்ஒருவன்
ெொந்துலணயும் கல்ைொத வொறு'

என்று அழகொக வர்ணித்துள்ளொர்.

ஒருவரின் அறிலவ வளர்த்து ஒளிவீெச் மெய்வது கல்வி. மணலைத் றதொண்டத்
றதொண்ட நீர் சுரப்பது றபொல் கற்கக் கற்க அறிவும் சுரக்கிறது. எந்த அளவிற்குத்
வதாண்டுகிவறாவ ா அந்த அளவிற்கு நீர் நிரம்பிக் கொணப்படுவது றபொல், எந்த
அளவிற்குக் கற்கிறறொறமொ அந்த அளவிற்கு அறிவும் நிரம்பிக் கொணப்படும்.

அறதொடு, மனிதன் தன் வொழ்க்லகலய வொழ்வதற்கு உதவும் கருவியொகக் கல்வி

விளங்குகின்றது. வொழ்க்லகலய ம றிப்படுத்தவும் றமம்படுத்தவும் கல்வி பயனாகின்றது.

ஒழுக்கம், பண்பு, றநர்லம, நீதி றபொன்றவற்லற மனிதன் மபறுவதற்குக் கல்வி

மபரும்பங்கொற்றுகின்றது. எைறவ, ெமூகத்தில் திக்கப்படுகின்றவனாக வொழ

கல்விச்மெல்வத்லதக் கட்டொயம் மபற்றிருத்தல் அவசியம். இதலை உைர்ந்து

ஒவ்மவொருவரும் கல்விலயக் கற்க முற்படறவண்டும்.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 43

பாடம் 7
வாசிப்பு
2.5.4 அடிச்மொற்கவள அறிய அகராதிவயப் பயன்படுத்துவர்.

டவடிக்வக 2
அகரொதிலயப் பயன்படுத்தி வழங்கப்பட்டுள்ள மெொற்களுக்கொை அடிச்மெொற்கலளக்
கண்டறிந்து எழுதி வொசித்திடுக.

வொழ்க்லகயில்

முயற்சிறயொடு

உணர்ந்து

படிக்க

உறுதியுடன்

பண்பொக

உயர்வொை

மெல்வங்களுள்

கல்வி

சிறப்றபொடு 44

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4

பாடம் 7
எழுத்து
3.4.12 மொற்கவள விரிவுபடுத்தி வாக்கியம் அவ ப்பர்.

டவடிக்வக 1
மொதிரி வொக்கியங்கலள வொசித்திடுக.

1. ஆசிரியர் - மொணவர்கள் - பொரொட்டிைொர்.
 ஆசிரியர் மவற்றி மபற்ற மொணவர்கலள மவகுவொகப்
பொரொட்டிைொர்.

2. றவைன் - சிறந்த - மபற்றொன்.
 றவைன் றதர்வில் சிறந்த றதர்ச்சி மபற்றொன்.

3. றகொலத - நூல்கலள - படிப்பொள்.
 றகொலத திைமும் நல்ை நூல்கலளத் றதர்ந்மதடுத்துப்
படிப்பொள்.

4. மணி - பொடங்கலள - றகட்டொன்.
 மணி புரியொத பொடங்கலள ஆசிரியரிடம் றகட்டொன்.

5. அமுதொ - பொடங்கலள - மீள்பொர்லவ. 45
 அமுதொ திைமும் பொடங்கலளச் சுயமொக மீள்பொர்லவ
மெய்வொள்.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4

பாடம் 7
எழுத்து
3.4.12 மொற்கவள விரிவுபடுத்தி வாக்கியம் அவ ப்பர்.

டவடிக்வக 2
மெொற்கலள விரிவுபடுத்தி வொக்கியம் அலமத்திடுக.

1. கல்வி – வொழ்க்லகயில் – மவற்றி

2. புத்தகங்கள் – அறிவு – வளரும்

3. கல்வி – அறியொலம – அறிவு
_____________________________________________________________

4. விடொமுயற்சி – கற்றொல் – மவற்றி
______________________________________________________________

5. கற்பது – மொணவர்கள் – கடலம
______________________________________________________________

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 46

பாடம் 7
எழுத்து
3.4.12 மொற்கவள விரிவுபடுத்தி வாக்கியம் அவ ப்பர்.

டவடிக்வக 3
மெொற்கலள விரிவுபடுத்தி வொக்கியம் அலமத்திடுக.

1. நூல்நிலையத்தில் – இரவல் – படிப்றபன்

2. பல்கலைக்கழகம் – அறிவியல்துலறயில் – பயில்கிறொர்

3. புத்தகக்கலடயில் – புத்தகம் – வொங்கிைொன்
_____________________________________________________________

4. வொசிப்பு – அறிவு – வளர்க்கும்
______________________________________________________________

5. கற்றவர்கள் – றபொற்றப்படுவொர்கள்
______________________________________________________________

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 47

பாடம் 7
மெய்யுளும் ம ாழியணியும்
4.7.4 ான்காம் ஆண்டுக்கான பழம ாழிகவளயும் அவற்றின் மபாருவளயும் அறிந்து

ெரியாகப் பயன்படுத்துவர்.

டவடிக்வக 1

கலதலய வொசித்திடுக.

மவற்றிக்கு ஒரு ாவை

இப்மபொழுது நொடறிந்த றமலடப் றபச்ெொளர் திரு. அமுதலை ‘உயிறர தமிறழ’
எனும் தலைப்பில் உலரயொற்ற றமலடக்கு அலழக்கிறறொம், எனும் அறிவிப்லபக் றகட்டு
அரங்கறம கரமவொலியில் அதிர்ந்தது. திரு. அமுதன் கண்களில் நீர் திலரயிட றமலடலய
றநொக்கி நடந்தொர். அவரது நிலைவு 25 ஆண்டுகளுக்குப் பின்றைொக்கிச் மென்றது.

பள்ளியில் ெலபகூடல். ஒலிமபருக்கியில் அமுதனின் மபயர் அலழக்கப்படுகிறது.
இரண்டு எட்டு லவத்தொல் றமலட. ஆைொல், அமுதனுக்றகொ அது பை மீட்டர் தூரத்தில்
இருப்பது றபொை றதொன்றுகிறது. எங்றக அடுத்த அடியில் கீறழ விழுந்து விடுறவொறமொ
என்ற பயத்தில் தடுமொறிைொன் அமுதன். அவலைறய கவனித்துக் மகொண்டிருந்த
அமுதனின் நண்பன் முகுந்தன் ெட்மடை வந்து அவலைத் தொங்கிப் பிடித்தொன்.

“என்ைொல் றமலடயில் றபெ முடியொதடொ, பயமொக இருக்கிறது,” என்று திக்கித்
திணறிைொன் அமுதன். ‘’நீ நல்ைொ றபசுவடொ, பயப்படொம றபொ,’’ என்று லதரியம் கூறிைொன்
முகுந்தன். அமுதன் எப்படிறயொ தைக்குக் மகொடுத்த தலைப்பில் ஓரிரு நிமிடங்கள்
றபசிவிட்டு றமலடலய விட்டு இறங்கிைொன். “நல்ை முயற்சி, றமலும் முயற்சி மெய்,” என்று
அவனின் றதொலளத் தட்டிக் மகொடுத்தொர் வகுப்பொசிரியர்.

ஆைொல், ெக மொணவர்கறளொ அவன் தட்டுத் தடுமொறிப் றபசியலதக் றகட்டுக்
கிண்டல் மெய்தைர். எைறவ, பள்ளியில் நலடமபறும் எல்ைொ றபச்சுப் றபொட்டிகளிலும்
பங்கு மபறுவலதத் தவிர்த்தொன். இலதக் கவனித்த அவனின் வகுப்பொசிரியர் ஒருநொள்
அவலை அலழத்து, “அமுதன், நீ நன்றொகப் றபெக்கூடியவன்தொறை! ஏன் எந்தப்
றபச்சுப்றபொட்டிகளிலும் கைந்து மகொள்வதில்லை? கொற்றுள்ள றபொறத தூற்றிக் மகொள்!”
என்று தண்லமயொகக் கண்டித்தொர். “இல்லை ஐயொ... றமலட ஏறிைொறை நொக்
குளறுகிறது, என்ைொல் தடுமொற்றமின்றிப் றபெ முடியவில்லை,” என்று கூறி
தலைகுனிந்தொன் அமுதன்.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 48

பாடம் 7
மெய்யுளும் ம ாழியணியும்
4.7.4 ான்காம் ஆண்டுக்கான பழம ாழிகவளயும் அவற்றின் மபாருவளயும் அறிந்து

ெரியாகப் பயன்படுத்துவர்.

“சித்திரமும் லகப்பழக்கம் மெந்தமிழும் நொப்பழக்கம், அமுதன். முலறயொை
பயிற்சியும் முயற்சியும் இருந்தொல் எதுவும் ெொத்தியறம, முயற்சி மெய். உைக்கு நொன், உன்
மபற்றறொர், நல்ை நண்பர்கள் துலணயிருக்கிறறொம்,” என்றொர். இரவு பகல் பொரொமல்
றபசிப் றபசிப் பழகிைொன் அமுதன். பங்கு மபறும் றபொட்டிகளில் மவற்றி றதொல்விலயச்
ெமமொக ஏற்றுக்மகொண்டு றமன்றமலும் முயற்சி மெய்தொன். றபெப் றபெத் தன்ைொல்
ெரளமொகவும் மதளிவொகவும் கூற வந்த கருத்துகலள ஆழமொகவும் றகட்றபொலரக் கவரும்
வண்ணம் றபெவும் அவனுக்கு ஆற்றல் அதிகரிப்பலத உணர்ந்தொன். அவனின் புகழ் மமல்ை
மமல்ை பரவியது. இன்று அவனுக்குச் சிறந்த றமலடப் றபச்ெொளன் எனும் புகலழயும்
ஈட்டித் தந்துள்ளது.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 49

பாடம் 7
மெய்யுளும் ம ாழியணியும்
4.7.4 ான்காம் ஆண்டுக்கான பழம ாழிகவளயும் அவற்றின் மபாருவளயும் அறிந்து

ெரியாகப் பயன்படுத்துவர்.

டவடிக்வக 2

சூழலுக்கு ஏற்ற பழமமொழிலய எழுதுக.

1. மீரொ நடைத்தில் மிகுந்த ஆர்வம் மகொண்டவள். தன் நடை ஆசிரியர் கற்றுக்
மகொடுக்கும் நுணுக்கங்கலளத் திைமும் பயிற்சி மெய்வொள். அதன் விலளவொக நடைப்
றபொட்டியில் முதல் பரிலெ மவன்றொள்.

_______________________________________________________________________

2. அகிைன் மருத்துவத்துலறயில் பயிை எண்ணம் மகொண்டொன். ஆைொல், அவறைொ
ஏலழக் குடும்பத்தில் பிறந்தவன். தன் ஊருக்குப் புதிதொக வந்த மதொழிைதிபர் 10
ஏலழ மொணவர்களுக்குப் பண உதவி மெய்ய முன் வந்தொர். மமொத்தம் 30 மொணவர்கள்
அந்தப் பண உதவிலயப் மபறுவதற்கொக றநர்முகத் றதர்வுக்கு வந்தைர். அகிைன்
இந்த வொய்ப்லபத் தவறவிடக் கூடொது என்பலதக் கருதி றநர்முகத் றதர்வில்
றகட்கப்பட்ட றகள்விகளுக்கு மிகச் சிறப்பொகப் பதிைளித்தொன். இறுதியில், அந்த
வொய்ப்லபப் மபற்று றமற்கல்விலயத் மதொடர்ந்தொன்.

______________________________________________________________________

3. இளறவணி ஒப்பலைத்துலறலயத் றதர்ந்மதடுக்க ஆர்வம் மகொண்டொள். யொலர
அணுகி விவரங்கலளப் மபறுவது என்று மதரியொமல் தவித்துக் மகொண்டிருந்தொள்.
நொளிதழில் அரெொங்கத்தொல் அங்கீகரிக்கப்பட்ட முக ஒப்பலைப் பயிற்சி முற்றிலும்
இைவெம் என்ற விளம்பரம் மபரும் மதம்லபத் தந்தது. பயிற்சி, மகடொ மொநிைத்தில்
நலடமபறுவதொகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மஜொகூர் மொநிைத்தில் வசிக்கும்
இளறவணி தூரத்லத ஒரு மபொருட்டொக எண்ணவில்லை. இந்த வொய்ப்லப
நழுவவிடக் கூடொது என்று எண்ணி உடறை பயிற்சியில் கைந்து மகொண்டொள். இன்று
அவள் சிறந்த ஒப்பலை முகவரொக வைம் வந்து மகொண்டிருக்கிறொள்.

______________________________________________________________________

4. கவிதொ கணிதப் பொடத்தில் குலறந்த புள்ளிகலளப் மபற்றொள். கணித ஆசிரியலரக்
கண்டு தகுந்த ஆறைொெலைகலளப் மபற்றொள். திைமும் கணிதப் பயிற்சிலயத்
மதொடர்ந்து மெய்தொள். ஆண்டிறுதித் றதர்வில் கணிதப் பொடத்தில் சிறந்த
புள்ளிகலளப் மபற்றொள்.

_______________________________________________________________________

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 50

பாடம் 7
இைக்கைம்
5.8.2 அந்த, இந்த, எந்த என்பவனவற்றுக்குப்பின் வலிமிகும் என்பவத அறிந்து ெரியாகப்

பயன்படுத்துவர்.

டவடிக்வக 1

அந்த, இந்த, எந்த என்பைவற்றிற்குப்பின் வலிமிகும் எனும் விதிக்றகற்பப் பத்தியிலுள்ள
தவறுகலள அலடயொளங்கண்டு திருத்தி எழுதுக.

முரளியும் கறணெனும் பள்ளி முடிந்து நடந்றத வீட்டுக்குச் மென்றைர். அவர்கள்
குறுக்குப் பொலதயில் விலரவொக வீட்டுக்குச் மெல்ை முடிமவடுத்தைர். அந்த பொலத ஒரு
கொட்டுப்பொலதயொகும். அது ஆள்நடமொட்டம் இல்ைொத பொலதயொகும். வழியில் ஒரு
மொமரத்லதப் பொர்த்தைர். அந்த மரத்தில் மொங்கொய்கள் கொய்த்துத் மதொங்கிை. அந்த
கொய்கலளப் பறிக்க எண்ணிைர். மரத்தின் அருகில் நிலறய கற்கள் இருந்தை. முரளி
அந்த கற்கலளப் மபொறுக்கி மொங்கொய்கலள றநொக்கி அடித்தொன். மொங்கொய்கள் சிதறி
அங்கும் இங்குமொய் விழுந்தை. சிை மொங்கொய்கள் அருகில் இருந்த புதரினுள் விழுந்தை.
அந்த இடத்தில் விழுந்த கொய்கலளப் மபொறுக்க கறணென் ஓடிைொன். உடறை முரளி,
"கறணெொ, அங்குச் மெல்ைொறத! அந்த புதர் ெற்று அடர்த்தியொக உள்ளது. அங்குப் பொம்பு,
உடும்பு றபொன்ற ஊர்வை ஏதொவது இருக்கும். வொ, இங்கு உள்ள கொய்கலள எடுத்துக்
மகொள்றவொம்," என்றொன். கறணெறைொ, "அந்த பொம்புக்மகல்ைொம் நொன் அஞ்ெ மொட்றடன்.
இறதொ, வந்து விடுகிறறன்," என்று கூறிப் புதரினுள் நுலழந்தொன். அந்த இடத்தில்
விழுந்திருந்த மொங்கொய்கலளப் மபொறுக்கிைொன். அப்மபொழுது ஒரு விறநொதமொை ெத்தம்
றகட்டது. "இந்த ெத்தம் எங்கிருந்து... எந்த திலெயில் இருந்து வருகிறது," என்று
மைத்திற்குள் நிலைத்துக் மகொண்டு சுற்றும் முற்றும் பொர்த்தொன் கறணென். அவன் நின்ற
இடத்திலிருந்து பத்தடி தூரத்தில் முள்ளம்பன்றிக் கூட்டம் நின்று மகொண்டிருந்தது. அந்த
முள்ளம்பன்றிகலளக் கண்டவுடன் கறணென் அங்கிருந்து ஓட்டம் பிடித்தொன்.
மொமரத்தடியில் கொத்திருந்த நண்பலையும் இழுத்துக் மகொண்டு ஓடிைொன். ெற்றுத் தூரம்
மென்று கறணென் தொன் கண்ட கொட்சிலயக் கூறிைொன்.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 51

பாடம் 7
இைக்கைம்
5.8.2 அந்த, இந்த, எந்த என்பவனவற்றுக்குப்பின் வலிமிகும் என்பவத அறிந்து ெரியாகப்

பயன்படுத்துவர்.
டவடிக்வக 2
றெர்த்து எழுதுக.

1. இந்த + கடிதம் = ____________________________________
2. அந்த + பைலக = ____________________________________
3. எந்த + குழந்லத = ____________________________________
4. அந்த + ெட்லட = ____________________________________
5. எந்த + பள்ளி = ____________________________________
6. இந்த + புத்தகம் = ____________________________________
7. அந்த + குடிலெ = ____________________________________
8. இந்த + தகவல் = ____________________________________
9. எந்த + றகள்வி = ____________________________________
10. அந்த + ெங்கம் = ____________________________________

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 52

பாடம் 7
மெய்யுளும் ம ாழியணியும்
பின்னிவைப்பு 1

பழம ாழிகளும் அவற்றின் மபாருளும்

சித்திரமும் வகப்பழக்கம் மெந்தமிழும் ாப்பழக்கம்.

மபாருள்:
எலதயும் முலறயொகப் பயிற்சி மெய்து வந்தொல்தொன் அதில் நொம் வல்ைலம
மபற முடியும்.

காற்றுள்ள வபாவத தூற்றிக் மகாள்.

மபாருள்:
கிலடக்கும் வொய்ப்லபப் பயன்படுத்தி, சூழ்நிலை ெொதகமொக இருக்கும்றபொறத
தைக்கு றவண்டியலதச் ெொதித்துக் மகொள்ள றவண்டும்.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 53

பாடம் 7
இைக்கைம்
பின்னிவைப்பு 2

வலிமிகும் இடங்கள்

அந்த, இந்த, எந்த என்னும் மொற்களுக்குப் பின் வலிமிகும்.

எ.கா:-

அந்த + வபயன் = அந்தப் வபயன்
இந்த இந்தத் தவைவன்
எந்த + தவைவன் = எந்தக் குழந்வத?
அந்த அந்தக் கடிகாரம்
இந்த + குழந்வத = இந்தப் பந்து
எந்த எந்தச் சிறுமி?
+ கடிகாரம் =

+ பந்து =

+ சிறுமி =

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 54

பாடம் 8

ம ாழித் திறன்/ கூறு 1.7.17 கற்றல் தரம்
றகட்டல், றபச்சு 2.6.5
வொசிப்பு 3.4.16 ணகர, நகர, ைகர எழுத்துகலளக் மகொண்ட மெொற்கலளச் ெரியொகப்
எழுத்து 4.3.4 பயன்படுத்திப் றபசுவர்.
மெய்யுள், மமொழியணி 5.8.3 இைக்கியம் மதொடர்பொை உலரநலடப் பகுதிலய வொசித்துக்
இைக்கணம் கருத்துணர் றகள்விகளுக்குப் பதிைளிப்பர்.

ணகர, நகர, ைகர றவறுபொடு விளங்க வொக்கியம் அலமப்பர்.

நொன்கொம் ஆண்டுக்கொை திருக்குறலளயும் அதன் மபொருலளயும்
அறிந்து கூறுவர்; எழுதுவர்
அங்கு, இங்கு, எங்கு என்பைவற்றுக்குப்பின் வலிமிகும் என்பலத
அறிந்து ெரியொகப் பயன்படுத்துவர்

கற்றல் வ ாக்கம் கருப்மபாருள் தவைப்பு திப்பீடு
தரம்

1.7.17 ணகர, நகர, ைகர உள்ளத்தில் நல்ை ணகர, நகர, ைகர
எழுத்துகலளக் மகொண்ட உள்ளம் எழுத்துகலளக் மகொண்ட
மெொற்கலளச் ெரியொகப் மெொற்கலளச் ெரியொகப்
பயன்படுத்திப் றபசுவர். பயன்படுத்திப் றபசுதல்.

2.6.5 i. இைக்கியம் மதொடர்பொை இைக்கியம் கம்ப இரொமொயணம் இைக்கியம் மதொடர்பொை
உலரநலடப் பகுதிலய
உலரநலடப் பகுதிலய வொசித்துக் கருத்துணர்
வொசித்துக் கருத்துணர் றகள்விகளுக்குப்
றகள்விகளுக்குப் பதிைளிப்பர். பதிைளித்தல்.

ii. அருஞ்மெொற்களுக்குப்

மபொருள் கூறுதல்.

3.4.16 ணகர, நகர, ைகர றவறுபொடு மபொருள் றவறுபொடு ணகர, நகர, ைகர
விளங்க வொக்கியம் அலமப்பர். அறிறவொம் றவறுபொடு விளங்க
வொக்கியம் அலமத்தல்.

4.3.4 ‘அன்பிற்கும்...’ எனும் - தொயின் அன்பு ‘அன்பிற்கும்..’ எனும்
திருக்குறலளயும் அதன் திருக்குறலளயும் அதன்
மபொருலளயும் அறிந்து கூறுவர்; மபொருலளயும் அறிந்து
எழுதுவர். கூறுதல்; எழுதுதல்.

5.8.3 i. அங்கு, இங்கு, எங்கு - வலிமிகும் அங்கு, இங்கு, எங்கு
இடங்கள் என்பைவற்றுக்குப்பின்
என்பைவற்றுக்குப்பின் வலிமிகும் என்பலத
வலிமிகும் என்பலத அறிந்து அறிந்து ெரியொகப்
கூறுவர். பயன்படுத்துதல்.

ii. அவற்லறச் ெரியொகப்

பயன்படுத்துவர்.

கற்றல் தரம் 1.7.17 - பின்னிலணப்பு 1; கற்றல் தரம் 5.8.3 - பின்னிலணப்பு 2

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 55

பாடம் 8
வகட்டல், வபச்சு
1.7.17 ைகர, கர, னகர எழுத்துகவளக் மகாண்ட மொற்கவளச் ெரியாகப் பயன்படுத்திப்

வபசுவர்.
டவடிக்வக 1
பொடலைச் மெவிமடுத்திடுக. அதில் கூறப்படும் ணகர, நகர, ைகர மெொற்கலளப்
பயன்படுத்திப் றபசுக.

உள்ளத்தில் ல்ை உள்ளம் உறங்காமதன்பது
வல்ைவன் வகுத்ததடா.........

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 56

பாடம் 8
வகட்டல், வபச்சு
1.7.17 ைகர, கர, னகர எழுத்துகவளக் மகாண்ட மொற்கவளச் ெரியாகப் பயன்படுத்திப்

வபசுவர்.

டவடிக்வக 2

கீழ்க்கொணும் ணகர, நகர, ைகர மெொற்கலளச் ெரியொகப் பயன்படுத்திப் றபசுக.

காண்டீபன் ட்பு கண்ைன்

நுணுக்கம் அணிவகுப்பு
வவதவன வெவன

னவுறுதி

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 57

பாடம் 8
வகட்டல், வபச்சு
1.7.17 ைகர, கர, னகர எழுத்துகவளக் மகாண்ட மொற்கவளச் ெரியாகப் பயன்படுத்திப்

வபசுவர்.

டவடிக்வக 3

கீழ்க்கொணும் மெொற்களில் விடுபட்ட ணகர, நகர, ைகர எழுத்துகலள நிரப்பி
அச்மெொற்கலளச் ெரியொகப் பயன்படுத்திப் றபசுக.

வெ _ ம்

_டனம் ாடகம் பாவ_

ஆபர _ ம்

அர _ வன _ குடம் அரிய_

ன்னன்

_டு 58
கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4

பாடம் 8
வகட்டல், வபச்சு
1.7.17 ைகர, கர, னகர எழுத்துகவளக் மகாண்ட மொற்கவளச் ெரியாகப் பயன்படுத்திப்

வபசுவர்.

க _ ைகி

த _ டவன வகாவை_

வழக்கு ன்றம்

பா _ டிய ன்னன் மபாற்மகால்ை_

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 59

பாடம் 8
வாசிப்பு
2.6.5 இைக்கியம் மதாடர்பான உவர வடப் பகுதிவய வாசித்துக் கருத்துைர்

வகள்விகளுக்குப் பதிைளிப்பர்.

டவடிக்வக 1

கீழ்க்கொணும் உலரநலடப் பகுதிலய வொசித்திடுக; அருஞ்மெொற்களுக்குப் மபொருள்
கொண்க; றகள்விகளுக்குப் பதிைளித்திடுக.

இதிகொெம் எைப்படுவது கடவுள், கடவுள் அவதொரம் அல்ைது மபரும் வீரர்கள்
நிகழ்த்திய அரும்மபரும் வீரச் மெயல்கலளயும் நீதிமநறிகலளயும்
விவரிக்கும் புரொண வரைொறொகும். வொல்மீகி எழுதிய இரொமொயணமும் வியொெர்
இயற்றிய மகொபொரதமும் இதிகொெங்கள் என்றலழக்கப்படுகின்றை. வொல்மீகி முனிவர்
வடமமொழியில் இரொமொயணத்லத இயற்றிைொர். அதலைத் தமிழ்ப் பண்பொட்டிற்கு
ஏற்ப கம்பர் தமிழில் தந்த கொவியறம கம்பரொமொயணமொகும். கம்பரின்
இரொமொயணத்லதக் கம்பநொடகம் எைவும் கம்பச்சித்திரம் எைவும் கற்றறிந்த
அறிஞர் மபருமக்கள் அலழப்பதுண்டு.

அடிப்பலடயில் அறமும் ெமயமும் கொப்பியத்தின் மபொருளொக அலமகின்றை.
மனிதர் யொவருக்கும் பயன்தரும் ஒழுக்க முலறகலளயும் பண்பொட்டிலையும்
குறிக்றகொளிலையும் ஆட்சிச் சிறப்பிலையும் விளக்கும் அருலமயொை
இைக்கியமொகத் திகழும் சிறப்புலடயது கம்பரொமொயணமொகும்.

கம்பரொமொயணம் பொைகொண்டம், அறயொத்தியொ கொண்டம், ஆரண்ய கொண்டம்,
கிஷ்கிந்தொ கொண்டம், சுந்தர கொண்டம், யுத்த கொண்டம் எனும் ஆறு
கொண்டங்கலளயும் நூற்றுப்பத்மதொன்பது (119) படைங்கலளயும் உலடயது.
கொண்டம் என்பது மபரும் பிரிலவயும் படைம் என்பது அதன் உட்பிரிலவயும்
குறிக்கும். ஏழொம் கொண்டமொகிய ‘உத்திர கொண்டம்’ என்னும் பகுதிலயக் கம்பரின்
ெம கொைத்தவரொகிய ஒட்டக்கூத்தர் இயற்றிைொர் என்பர்.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 60

பாடம் 8
வாசிப்பு
2.6.5 இைக்கியம் மதாடர்பான உவர வடப் பகுதிவய வாசித்துக் கருத்துைர்

வகள்விகளுக்குப் பதிைளிப்பர்.

கம்பரொமொயணத்தில் இரொமன், இைட்சுமணன், பரதன் ஆகிறயொருக்கிலடறய
உள்ள உறவு ெறகொதரப் பொெத்திற்கு மிகச் சிறந்த ெொன்றொகும். குகலைப்றபொல்
ஒரு நண்பன், அனுமலைப்றபொல் ஓர் ஊழியன், சீலதலயப்றபொல் ஓர் இல்ைொள்,
றகொெலைலயப்றபொல் ஒரு தொய், தெரதலைப்றபொல் ஒரு தந்லத
ஆகிறயொலரப்றபொல் நொம் இருக்க றவண்டும் என்பலதக் கம்பரொமொயணம் நமக்கு
வழிகொட்டுகிறது. இவ்வளவு நல்ைவர்களுக்கிலடறய சிை தீயவர்களும்
கம்பரொமொயணத்தில் உைொ வருகின்றைர். இரொவணன், சூர்ப்பநலக மற்றும்
மந்தொலரயின் கதொப்பொத்திரத்தின்வழி மற்றவர்களுக்குத் தீங்கு நிலைப்பவர்கள்
நிலைத்து நிற்க மொட்டொர்கள் என்பலதயும் நமக்கு உணர்த்துகிறது.

இவ்வொறு மபருலமக்குரிய இைக்கிய இன்பத்லத அள்ளி அள்ளிப் பருகுவறத
நமது கடலமயொகும். அதனினும், அலவ கூறும் மநறிகலளப் பின்பற்றி வொழ்வலத
நம் கடலமயொகக் மகொள்ள றவண்டும்.

மூைம்: விக்கிபீடியொ (சிை மொற்றங்களுடன்)

1. இதிகொெம் என்றொல் என்ை?

_______________________________________________________________________
_______________________________________________________________________

2. கம்பரொமொயணத்தில் இடம்மபற்ற கொண்டங்கள் யொலவ?

_______________________________________________________________________
_______________________________________________________________________

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 61

பாடம் 8
வாசிப்பு
2.6.5 இைக்கியம் மதாடர்பான உவர வடப் பகுதிவய வாசித்துக் கருத்துைர்

வகள்விகளுக்குப் பதிைளிப்பர்.

3. கம்பரொமொயணத்தின் சிறப்புகலளப் பட்டியலிடுக.

_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________

4. சூர்ப்பநலக மற்றும் மந்தொலரயின் கதொப்பொத்திரத்தின்வழி என்ை
உணர்த்தப்படுகிறது?

_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________

5. புரொணக்கலதகள் படிப்பதொல் ஏற்படும் நன்லமகள் யொலவ?

_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 62

பாடம் 8
வாசிப்பு
2.6.5 இைக்கியம் மதாடர்பான உவர வடப் பகுதிவய வாசித்துக் கருத்துைர்

வகள்விகளுக்குப் பதிைளிப்பர்.

டவடிக்வக 2

கீழ்க்கொணும் உலரநலடப் பகுதிலய வொசித்துப் பின்வரும் றகள்விகளுக்குப் பதிைளித்திடுக.

மபரியபுராைம்
மபரியபுரொணம் அல்ைது திருத்மதொண்டர் புரொணம் என்பது றெக்கிழொர் அவர்களொல்
இயற்றப்மபற்ற லெவக் கொப்பியமொகும். சுந்தரமூர்த்தி சுவொமிகளின் திருத்மதொண்டத்
மதொலக எனும் நூலை அடிப்பலடயொகக் மகொண்டு மபரியபுரொணம் பலடக்கப்பட்டது.
இந்நூலில் சுந்தரமூர்த்தி சுவொமிகள் கொப்பியத் தலைவரொக வைம் வருகிறொர். றமலும், அவர்
றபொற்றிய லெவ அடியொர்களின் வொழ்க்லக வரைொற்றிலையும் இந்நூலில் விவரித்திருக்கிறொர்.
அத்துடன் திருத்மதொண்டத் மதொலக, நம்பியொண்டொர் நம்பி எழுதிய திருத்மதொண்டர்
திருவந்தொதி ஆகியவற்லற மூை நூல்களொகக் மகொண்டும், இரண்டொம் குறைொத்துங்கச்
றெொழனிடம் அலமச்ெரொக இருந்த றெக்கிழொர் பை ஊர்களுக்குச் மென்று திரட்டிய
தகவல்கலளக் மகொண்டும் மபரியபுரொணம் எழுதப்மபற்றுள்ளது.

இரண்டொம் குறைொத்துங்க றெொழனின் ஆலணயின்படி தில்லைக்குச் மென்றவர்,
அங்கிருக்கும் இலறவைொை நடரொஜப் மபருமொன் ‘உைமகைொம்’ என்று அடிமயடுத்துக்
மகொடுக்க றெக்கிழொர் ‘உைமகைொம் உணர்ந்து ஓதற்கு அரியவன்’ எைப்
மபரியபுரொணத்திலைத் மதொடங்கியதொக நம்பப்படுகிறது. கொப்பியக் கலத கயிைொயத்தில்
மதொடங்கி மீண்டும் கயிைொயத்தில் முடிவலடகிறது. றமலும், இலடக்கொை இைக்கியத்தில்
மக்களின் வொழ்க்லக பற்றி வரைொற்றுப் றபொக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது.

மபரியபுரொணம் கொப்பிய இைக்கணங்களுக்கு ஏற்ப முதற்கொண்டம், இரண்டொம்
கொண்டம் எை இரண்டொகப் பகுக்கப்பட்டுள்ளது. நூலின் உட்பிரிலவச் றெக்கிழொர்
‘ெருக்கம்’ என்ற மெொல்ைொல் குறிப்பிடுகின்றொர். முதல் கொண்டத்தில் 5 ெருக்கங்களும்
இரண்டொம் கொண்டத்தில் 8 ெருக்கங்களும் இடம் மபற்றுள்ளை.

அக்கொை மக்களின் வொழ்க்லக மநறிகலளயும் இலறவனின் மபருலமகலளயும் அறிய
மபரியபுரொணம் அரிய ெொன்றொகத் திகழ்கிறது. இதன் மபருலமலய அறிந்து அதலை
நொமும் வொழ்க்லகயில் பின்பற்றிச் மெயல்பட்றடொமொைொல் வொழ்க்லக சிறக்கும்.

மூைம்: விக்கிப்பீடியொ (சிை மொற்றங்களுடன்)

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 63

பாடம் 8
வாசிப்பு
2.6.5 இைக்கியம் மதாடர்பான உவர வடப் பகுதிவய வாசித்துக் கருத்துைர்

வகள்விகளுக்குப் பதிைளிப்பர்.

1. மபரியபுரொணத்லத இயற்றியவர் யொர்?
____________________________________________________________________

2. மபரியபுரொணத்தில் கொப்பியத் தலைவரொக இருப்பவர் யொர்?
___________________________________________________________________

3. ‘ெருக்கம்’ என்ற மெொல்லின் மபொருலள எழுதுக.
____________________________________________________________________

4. மபரியபுரொணத்தின்வழி கிலடக்கப்மபறும் நன்லமகள் இரண்டலை
எழுதுக.

I. _______________________________________________________________
II. _______________________________________________________________

5. எத்தலகய சூழலில் ‘உைமகைொம் உணர்ந்து ஓதற்கு அரியவன்’ எைப்
பொடப்பட்டது?
____________________________________________________________________
____________________________________________________________________
____________________________________________________________________
____________________________________________________________________
____________________________________________________________________
____________________________________________________________________

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 64

பாடம் 8
எழுத்து
3.4.16 ைகர, கர, னகர வவறுபாடு விளங்க வாக்கியம் அவ ப்பர்.

டவடிக்வக 1
ணகர, நகர, ைகர எழுத்துகள் மகொண்ட மெொற்களின் மபொருள் றவறுபொடு அறிந்து
கூறுக.

 சீதொறதவி பசிமயை வந்த முனிவருக்குப் பழங்கலள ஈந்தாள் .
 குந்திறதவி தைக்குக் கிலடத்த வரத்தொல் கர்ணலை ஈன்றாள்.

 தெரதன் லகறகயியின் றகொபத்லதத் தணிக்க முயன்றொர்.
 இரொமன் தனியொகக் கொைகம் மெல்ை முடிமவடுத்தொன்.

 மபண்களின் கூந்தலுக்கு இயற்லக ைம் இல்லைமயை நக்கீரர்
வொதொடிைொர்.

 கர்ணன் மகொலட னம் மகொண்டவன்.

 திருநொவுக்கரெலரச் சுண்ணொம்புக் கொல்வொயிலிட மன்ைர் ஆவை
பிறப்பித்தொர்.

 நூறொயிரம் யாவனகள் மகொண்ட வொதொபி பலட கொஞ்சிலய
முற்றுலகயிட்டது.

 மபொங்கல் முந் ாள் மகொண்டொடப்படும் பண்டிலகயொகும்.
 கடொரம் முன்னாள் றெொழ மன்ைரொல் ஆளப்பட்டது.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 65

பாடம் 8
எழுத்து
3.4.16 ைகர, கர, னகர வவறுபாடு விளங்க வாக்கியம் அவ ப்பர்.

டவடிக்வக 2
வொக்கியங்களில் விடுபட்ட ணகர, நகர, ைகரச் மெொற்கலள நிரப்புக.

1. இரொமன் _______________ வொலிலய றநொக்கி விட்டொன்.
2. குந்தலவ குளிர் _______________ அருந்திைொள்.

3. _______________ பொலையும் நீலரயும் பிரித்துக் குடிக்கும்.

4. குழந்லதக்கு __________________ பல் முலளத்திருந்தது.

5. மதொடர்ந்து அலட மலழ மபொழிகிறது; ______________ நீடித்தொல் ஊமரங்கும்
மவள்ளம் ஏறும் அபொயம் உள்ளது.

6. றயொகிகளுக்கும் ஞொனிகளுக்கும் தவமிருப்பறத ______________ எைக் குரு
கூறிைொர்.

7. மணி சுவரில் ____________ அடித்தொன்.

8. ___________க்குப் பின் வரும் ஆடியில் திருவிழொ நலடமபறும்.

பானம் அன்னம் இன்னிவை ஆனி
பாைத்வத அண்ைப் இந்நிவை ஆணி

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 66

பாடம் 8
எழுத்து
3.4.16 ைகர, கர, னகர வவறுபாடு விளங்க வாக்கியம் அவ ப்பர்.

டவடிக்வக 3

கீழ்க்கொணும் மெொற்கலளப் பயன்படுத்திப் மபொருள் றவறுபொடு விளங்க வொக்கியம்
அலமத்திடுக.

பைம் ____________________________________________________________
பனம் ____________________________________________________________
__

____________________________________________________________
____________________________________________________________
__

தண்வ __________________________________________________________________
தன்வ __________________________________________________________________

__________________________________________________________________
__________________________________________________________________

கனம் __________________________________________________________________
கைம் __________________________________________________________________

__________________________________________________________________
__________________________________________________________________

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 67

பாடம் 8
எழுத்து

3.4.16 ைகர, கர, னகர வவறுபாடு விளங்க வாக்கியம் அவ ப்பர்.

பணி __________________________________________________________________
__________________________________________________________________

பனி __________________________________________________________________
ாண் __________________________________________________________________

__________________________________________________________________
__________________________________________________________________

ான் __________________________________________________________________
__________________________________________________________________

கணி __________________________________________________________________
கனி __________________________________________________________________

__________________________________________________________________
__________________________________________________________________

உன் __________________________________________________________________
உண் __________________________________________________________________

__________________________________________________________________
__________________________________________________________________

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 68

பாடம் 8
மெய்யுளும் ம ாழியணியும்

4.3.4 ான்காம் ஆண்டுக்கான திருக்குறவளயும் அதன் மபாருவளயும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்

டவடிக்வக 1

கீழ்க்கொணும் கலதலய வொசித்துத் திருக்குறலளயும் அதன் மபொருலளயும்
அலடயொளங்கண்டு கூறுக.

“அழொறத குமரொ! அழொறத. அம்மொவுக்கு ஒன்றுமில்லை. அம்மொ நைமொகத்தொன்
இருக்கிறறன். உன்லைத் தனியொக விட்டுவிட்டுப் றபொகமொட்றடன். நீ லதரியமொக இரு,”
என்று தன் தொயின் குரல் அவன் கொதில் ஒலித்ததும், குமரைொல் தன் கண்ணீலர அடக்கி
லவக்க முடியவில்லை. கன்ைத்தில் நீர் அருவியொக ஓடியது.

“அம்மொ, நீங்கள் இப்றபொது மநஞ்சு வலியொல் மருத்துவமலையில் இருக்கிறீர்கள்.
ஆைொல், என்ைொல் இப்மபொழுது உங்கள் பக்கத்தில் இருந்து பொர்த்துக்மகொள்ள
முடியவில்லைறய அம்மொ!” என்று கூறும் றபொது அவனின் கண்களிலிருந்து கண்ணீர் அல்ை
இதயத்திலிருந்து இரத்தம் வடிந்தொற்றபொன்று உணர்ந்தொன்.

“நீ, றவலையின் கொரணமொய் இங்கிைொந்தில் இருக்கிறொயப்பொ. நிலைத்த
றநரமமல்ைொம் இங்கு வரமுடியொது. இது அம்மொவுக்கு நன்றொகத் மதரியும். நீ
கவலைப்படொறத குமரொ. அம்மொ நைமொக இருப்றபன்,” என்று தன் தொயின் குரல் அவன்
கொதில் மட்டுமல்ை இதயத்திலும் றகட்டது.

“ஐயொ குமரொ, றநரம் ஆகுது. இன்லறக்கு எைக்கு அறுலவ சிகிச்லெ. அம்மொ
பத்திரமொகப் றபொய் வருகிறறன். நீ ஒன்றும் கவலைப்படொறத ஐயொ.”

“அம்மொ, அப்பொ இல்ைொத குலறறய லவக்கொமல் இது வலரக்கும் என்லை
அன்றபொடும் பொெத்றதொடும் வளர்த்த உங்களுக்கு ஒன்றும் ஆகொது. நொன் கடவுலள
றவண்டுகிறறன், அம்மொ,” என்று கூறி இன்னும் வொய் றபெ முடியொமல் மதொலைறபசிலய
முடக்கிைொன் குமரன்.

குமரன் தன் அம்மொவிடம் றபசியலதப் பக்கத்திலிருந்து பொர்த்துக் மகொண்டிருந்த
பொைொவுக்குத் தொன் கற்ற திருக்குறள் நிலைவிற்கு வந்தது.

அன்பிற்கும் உண்வடா அவடக்குந்தாழ் ஆர்வைர்
புன்கண்நீர் பூெல் தரும்.
அன்புக்கும் அலடத்துலவக்கும் தொழ் உண்றடொ? அன்புலடயவரின் சிறு கண்ணீறர உள்றள
இருக்கும் அன்லபப் பைரும் அறிய மவளிப்படுத்திவிடும்.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 69

பாடம் 8
மெய்யுளும் ம ாழியணியும்
4.3.4 ான்காம் ஆண்டுக்கான திருக்குறவளயும் அதன் மபாருவளயும் அறிந்து கூறுவர்;

எழுதுவர்

டவடிக்வக 2

திருக்குறலள நிரல்படுத்தி எழுதுக; அதன் மபொருலளயும் மைைம் மெய்து கூறுக.

உண்வடா அன்பிற்கும் ஆர்வைர் அவடக்குந்தாழ்

பூெல் தரும் புன்கண்நீர்

__________________________________________________________________________________________
_________________________________________________________________________________________

டவடிக்வக 3
திருக்குறளின் மபாருவள விளக்கும் வண்ைம் சூழவை உருவாக்கி டித்துக் காட்டுக.
டவடிக்வக 4
திருக்குறலளப் பூர்த்தி மெய்து அதன் மபொருலள எழுதுக.

அன்பிற்கும் _______________________ ________________________ ஆர்வைர்
__________________________ ______________________ தரும்

மபாருள்:

______________________________________________________________________________________________________________________________________
______________________________________________________________________________________________________________________________________
______________________________________________________________________________________________________________________________________
______________________________________________________________________________________________________________________________________
________________________________________________________________________________________________________

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 70

பாடம் 8
இைக்கைம்
5.8.3 அங்கு, இங்கு, எங்கு என்பனவற்றுக்குப்பின் வலிமிகும் என்பவத அறிந்து ெரியாகப்

பயன்படுத்துவர்.

டவடிக்வக 1

அங்கு, இங்கு, எங்கு என்பைவற்றுக்குப்பின் வலிமிகும் எனும் விதிக்றகற்பத் திருத்தி
எழுதுக.

மல்லிகொ தன் அம்மொவுடன் அங்கொடிக்குச் மென்றொள்.
அங்கு பைவிதமொை வண்ண விளக்குகலளக் கண்டு அகம்
மகிழ்ந்தொள். அவள் கலடகலள றவடிக்லக பொர்த்துக்
மகொண்றட நடந்ததொல் தன் அம்மொலவ விட்டு மவகுதூரம்
நடந்து விட்டொள். திடீமரைத் தன்னிலை உணர்ந்த மல்லிகொ
தன் அம்மொ எங்கு றபொைொர் என்று றதடிைொள். “மல்லிகொ!
மல்லிகொ!” என்ற குரல் வந்த திலெலய றநொக்கி நடந்தொள்.
“அம்மொ! நீங்கள் இங்கு றதடிக்மகொண்டிருக்கிறீர்களொ?” என்று
றகட்டவொறு தன் அம்மொவின் லகலயப் பற்றிைொள் மல்லிகொ.
“அெறட! இப்படிச் மெொல்லிக் மகொள்ளொமல் எங்கு றபொைொய்?”
என்று விைவியவொறு மல்லிகொவின் தலையில் ஒரு குட்டு
லவத்தொர் அவள் அம்மொ.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 71

பாடம் 8
இைக்கைம்
5.8.3 அங்கு, இங்கு, எங்கு என்பனவற்றுக்குப்பின் வலிமிகும் என்பவத அறிந்து ெரியாகப்

பயன்படுத்துவர்.

டவடிக்வக 3
றெர்த்மதழுதுக.

அங்கு + துவடத்தான்

இங்கு + கிவடக்கும்

எங்கு + வபானான்

அங்கு + ெவ க்கிறார்

இங்கு + வதாண்டினார்

எங்கு + மதாவைத்தாள்

அங்கு + பூசினான்

இங்கு + கிவடக்கும்

எங்கு + கூடினர்

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 72

பாடம் 8
வகட்டல், வபச்சு
பின்னிவைப்பு 1

பாடவைச் மெவி டுக்கச் மெய்து ைகர, கர, னகர மொற்கவளப் பயன்படுத்திப்
வபெச் மெய்க.

உள்ளத்தில் ல்ை உள்ளம் உறங்காமதன்பது வல்ைவன்
வகுத்ததடா..
கர்ைா வருவவத எதிர் மகாள்ளடா…

தாய்க்கு நீ கனில்வை தம்பிக்கு அண்ைனில்வை
ஊர்ப்பழி ஏற்றாயடா ானும் உன் பழி மகாண்வடனடா

ன்னவர் பணிவயற்கும் கண்ைனும் பணி மெய்ய உன்னடி
பணிவானடா
கர்ைா ன்னித்து அருள் மெய்வாயடா
மெஞ்வொற்றுக் கடன் தீர்க்கச் வெராத இடம் வெர்ந்து
வஞ்ெத்தில் வீழ்ந்தாயடா
கர்ைா வஞ்ெகன் கண்ைனடா…

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 73

பாடம் 8
இைக்கைம்
பின்னிவைப்பு 2

வலிமிகும் இடங்கள்

அங்கு, இங்கு, எங்கு ஆகிய மொற்களுக்குப் பின் வலிமிகும்.

அங்கு + படித்தொன் = அங்குப் படித்தொன்
இங்கு + கண்டொன் = இங்குக் கண்டொன்
எங்கு + மென்றொன் = எங்குச் மென்றொன்?
எங்கு + தங்கிைொன் = எங்குத் தங்கிைொன்?

இங்கு
அங்கு

எங்கு

வலிமிகும்

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 74


Click to View FlipBook Version