The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி தமிழ்மொழி ஆண்டு 4

தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி

பாடம் 9

ம ாழித் திறன்/ கூறு 1.6.5 கற்றல் தரம்
றகட்டல், றபச்சு 2.6.4
வொசிப்பு 3.6.6 ‘ஆ’, ‘ஓ’ எனும் விைொ எழுத்துகலளக் மகொண்ட விைொச் மெொற்கலளச்
எழுத்து 4.3.4 ெரியொகப் பயன்படுத்திக் றகள்விகள் றகட்பர்.
மெய்யுள், மமொழியணி 5.4.7 பண்பொடு மதொடர்பொை உலரநலடப் பகுதிலய வொசித்துக் கருத்துணர்
இைக்கணம் றகள்விகளுக்குப் பதிைளிப்பர்.

80 மெொற்களில் தனிப்படத்லதக் மகொண்டு கலத எழுதுவர்.

நொன்கொம் ஆண்டுக்கொை திருக்குறலளயும் அதன் மபொருலளயும்
அறிந்து கூறுவர்; எழுதுவர்.

மதொடர் வொக்கியம் அறிந்து கூறுவர்; எழுதுவர்.

கற்றல் வ ாக்கம் கருப்மபாருள் தவைப்பு திப்பீடு
தரம்

1.6.5 ‘ஆ’, ‘ஓ’ எனும் விைொ தமிழர் பண்பொடு ‘ஆ’, ‘ஓ’ எனும் விைொ
எழுத்துகலளக் மகொண்ட எழுத்துகலளக் மகொண்ட
விைொச் மெொற்கலளச் விைொச் மெொற்கலளச் ெரியொகப்
ெரியொகப் பயன்படுத்திக் பயன்படுத்திக் றகள்விகள்
றகள்விகள் றகட்பர். றகட்டல்.

2.6.4 i. பண்பொடு மதொடர்பொை பண்பொடு தமிழர் உணவு பண்பொடு மதொடர்பொை
முலற உலரநலடப் பகுதிலய
உலரநலடப் பகுதிலய வொசித்துக் கருத்துணர்
வொசித்துக் கருத்துணர் றகள்விகளுக்குப் பதிைளித்தல்.
றகள்விகளுக்குப்
பதிைளிப்பர்.

ii. அருஞ்மெொற்களுக்குப்

மபொருள் கூறுவர்.

3.6.6 80 மெொற்களில் தமிழர் பண்பொடு 80 மெொற்களில்
தனிப்படத்லதக் மகொண்டு தனிப்படத்லதக் மகொண்டு
கலத எழுதுவர். கலத எழுதுதல்.

4.3.4 ‘றதொன்றின் புகமழொடு...’ - புகமழொடு ‘றதொன்றின் புகமழொடு...’ எனும்
எனும் திருக்குறலளயும் அதன் றதொன்றுக திருக்குறலளயும் அதன்
மபொருலளயும் அறிந்து மபொருலளயும்
கூறுவர்; எழுதுவர். கூறுதல்;எழுதுதல்.

5.4.7 மதொடர் வொக்கியம் அறிந்து - மதொடர் மதொடர் வொக்கியம் அறிந்து
கூறுவர்; எழுதுவர். வொக்கியம் கூறுதல்; எழுதுதல்.

கற்றல் தரம் 1.6.5 - பின்னிலணப்பு 1, கற்றல் தரம் 5.4.7 - பின்னிலணப்பு 2

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 75

பாடம் 9
வகட்டல், வபச்சு
1.6.5 ‘ஆ’, ‘ஓ’ எனும் வினா எழுத்துகவளக் மகாண்ட வினாச் மொற்கவளச் ெரியாகப்

பயன்படுத்திக் வகள்விகள் வகட்பர்.

டவடிக்வக 1

‘ஆ’, ‘ஓ’ எனும் விைொ எழுத்துகலளக் மகொண்ட விைொச் மெொற்கலளப் பயன்படுத்திக்
றகள்விகள் றகட்டிடுக.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 76

பாடம் 9
வகட்டல், வபச்சு
1.6.5 ‘ஆ’, ‘ஓ’ எனும் வினா எழுத்துகவளக் மகாண்ட வினாச் மொற்கவளச் ெரியாகப்

பயன்படுத்திக் வகள்விகள் வகட்பர்.

டவடிக்வக 2

மெய்தி வொக்கியங்கலள ‘ஆ’, ‘ஓ’ எனும் விைொ எழுத்துகலளப் பயன்படுத்திக் றகள்விகள்
றகட்டிடுக.

எடுத்துக்காட்டு:

மபாங்கல் திரு ாள் வத ாதத்தில் மகாண்டாடப்படும்.

மபாங்கல் திரு ாள் வத ாதத்தில் மகாண்டாடப்படு ா? (ஆ)
மபாங்கல் திரு ாள் வத ாதத்தில் மகாண்டாடப்படுவ ா? (ஓ)

மபாங்கல் திரு ாளா வத ாதத்தில் மகாண்டாடப்படும்? (ஆ)
மபாங்கல் திரு ாவளா வத ாதத்தில் மகாண்டாடப்படும்? (ஓ)

1. மணமகன் மணமகளின் மநற்றியில் திைகமிட்டொன்.
___________________________________________________________________ ( ஆ )
___________________________________________________________________ ( ஓ )

2. திருமண விருந்துபெரிப்பில் வொலழ இலையில் உணவு பரிமொறப்பட்டது.
___________________________________________________________________ ( ஆ )
___________________________________________________________________ ( ஓ )

3. தொய்மொமன் மடியில் குழந்லதலய அமர்த்தி கொது குத்துவர்.
___________________________________________________________________ ( ஆ )
___________________________________________________________________ ( ஓ )

4. அம்மொ நர்மதொவிற்குத் தலைவொரி பூச்சூட்டிைொர்.
___________________________________________________________________ ( ஆ )
___________________________________________________________________ ( ஓ )

5. திருமதி நிர்மைொ கட்டியிருந்த பட்டுச்றெலை அழகொக இருக்கிறது.
___________________________________________________________________ ( ஆ )
___________________________________________________________________ ( ஓ )

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 77

பாடம் 9
வாசிப்பு
2.6.4 பண்பாடு மதாடர்பான உவர வடப் பகுதிவய வாசித்துக் கருத்துைர்

வகள்விகளுக்குப் பதிைளிப்பர்.

டவடிக்வக 1

உலரநலடப் பகுதிலய வொசித்திடுக; அருஞ்மெொற்களுக்குப் மபொருள் கொண்க;
றகள்விகளுக்குப் பதிைளித்திடுக.

தமிழர் உைவு முவற

தமிழர்களின் கைொெொரத்தில் உணவு பரிமொறும் முலறயும் உட்மகொள்ளும் விதமும்
முக்கியப் பங்கு வகிக்கின்றை. பழந்தமிழர்களின் உணவு உட்மகொள்ளும் முலறலய 12
வலககளொகப் பிரித்துக் கூறுவது மரபு. ஆயினும், நொளலடவில் நலடமுலறயில்
உண்பை, தின்பை, மகொறிப்பை, நக்குவை, பருகுவை எைப்படும் ஐவலக உணவு
முலறகறள லகயொளப்பட்டு வருகின்றை.

உண்பை எைப்படுவது பசிதீர உட்மகொள்ளல் என்று மபொருள்படும். இதில்,

அரிசிச்ெொதம், புழுங்கல், மபொங்கல் றபொன்றலவ அடங்கும். சிற்றுண்டிப்

பண்டங்களொை அப்பம், றதொலெ, இட்டலி ஆகியவற்லறத் தின்பை வரிலெயில்

அடக்கைொம். மகொறிப்பை வரிலெயில் வற்றல், வடகம் றபொன்ற சிறுதீனிப்

பதொர்த்தங்கள் அடங்கும். நொக்கிைொல் துைொவி நக்குவை வரிலெயில் பச்ெடி, கிச்ெடி,

ஊறுகொய், துலவயல் ஆகியைவற்லறச் றெர்க்கைொம். பொைம், பொயெம், கஞ்சி, கூழ்

ஆகிய நீரியல் பண்டங்கள் பருகுவை வரிலெயில் அடங்கும்.

றமலும், தமிழர் உணவு பரிமொறும் முலறயும் மதொன்று மதொட்டு இன்றளவும்
உைகளவில் றபொற்றப்பட்டு வருகின்றது. இதற்கு முக்கிய அம்ெங்களுள் ஒன்று வொலழ
இலையில் உணவு பரிமொறும் பொரம்பரியம் ஆகும். துவர்ப்பு, கெப்பு, உலறப்பு, இனிப்பு,
புளிப்பு, கரிப்பு ஆகிய அறுசுலவகளும் அடங்கிய உணலவச் சுடச்சுட வொலழ
இலையில் பரிமொறும் றபொது றதொன்றும் மணம் இயற்லகயொகறவ பசிலயத்
தூண்டிவிடுகின்றது.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 78

பாடம் 9
வாசிப்பு
2.6.4 பண்பாடு மதாடர்பான உவர வடப் பகுதிவய வாசித்துக் கருத்துைர்

வகள்விகளுக்குப் பதிைளிப்பர்.

மதொடர்ந்து, வொலழ இலையில் வரிலெயொகப் பரிமொறப்படும் பண்டங்களுள்
முதலிடம் உப்பிற்றக. லகக்குச் சீக்கிரம் எட்டொத தூரத்தில் வொலழ இலையில்
இடது புறத்தின் றமல் பகுதியில் உப்பு லவக்கப்படுகிறது. உப்பின் அருறக அப்பளம்,
வடகம் றபொன்ற மநொறுக்குத் தீனிகளும் குலறவொக உட்மகொள்ள றவண்டிய
சித்திரொன்ைம் என்றலழக்கப்படும் புளிச்ெொதம் அல்ைது எலுமிச்லெச் ெொதம்
றபொன்றலவ லவக்கப்படும். அதலையடுத்து, வொலழ இலையின் நடுப்பகுதியில் முக்கிய
உணவொை ெொதமிட்டு அலதச் சுற்றிக் கூட்டு, மபொறியல், அவியல், வறுவல், ஊறுகொய்
றபொன்றலவ லவக்கப்படும். இலையின் வைது புறத்தில் இனிப்புப் பைகொரங்கள்
இருக்கும்.

இவ்வொறொக, வாவழ இவையில் பரி ாறிச் வொறுண்டால் ல்வாழ்க்வக
அவ யும் என்பது தமிழர்களின் ஆணித்தரமொை நம்பிக்லக மட்டுமின்றி, தமிழர்
விருந்றதொம்பல் கைொெொரத்தில் முதலிடம் வகிக்கின்றது என்றொல் கிஞ்சிற்றும்
ஐயமில்லை.

1. ஐவலக உணவு உட்மகொள்ளும் முலற எைப்படுவது யொலவ?
____________________________________________________________________________
____________________________________________________________________________

2. பருகும் முலறயில் உட்மகொள்ளப்படும் 3 உணவுகலளப் பட்டியலிடுக.
I. _________________________________
II. _________________________________
III. _________________________________

3. வொலழ இலையில் முதலில் பரிமொறப்படும் உணவு யொது?
____________________________________________________________________________

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 79

பாடம் 9
வாசிப்பு
2.6.4 பண்பாடு மதாடர்பான உவர வடப் பகுதிவய வாசித்துக் கருத்துைர்

வகள்விகளுக்குப் பதிைளிப்பர்.

4. ‘வாவழ இவையில் பரி ாறிச் வொறுண்டால் ல்வாழ்க்வக அவ யும்’ எனும்
வரி எதலை உணர்த்துகிறது?

____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________

5. உணவு பற்றி நீ அறிந்த மமொழியணி ஒன்றலை எழுதுக.

____________________________________________________________________________

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 80

பாடம் 9
வாசிப்பு
2.6.4 பண்பாடு மதாடர்பான உவர வடப் பகுதிவய வாசித்துக் கருத்துைர்

வகள்விகளுக்குப் பதிைளிப்பர்.

டவடிக்வக 4

உலரநலடப் பகுதிலய வொசித்துப் பின்வரும் றகள்விகளுக்குப் பதிைளித்திடுக.

புடவவ

தமிழர் பண்பொட்டுக் கூறுகளுள் முக்கியமொைது உலடயொகும். தமிழ்ப்
மபண்கள் மரபுவழி உடுத்தும் ஆலடலயப் புடலவ அல்ைது றெலை
என்பொர்கள். இந்த ஆலட லதக்கப்படொத ஆலட வலகயொகும். மபொதுவொக
இதன் நீளம் நொன்கு முதல் ஐந்து மீட்டர் வலர இருக்கும்.

இந்தியொ, பொகிஸ்தொன், இைங்லக, வங்கொளறதெம் ஆகிய நொடுகளின்
மபண்கள் றெலைலய விரும்பி அணிகிறொர்கள். இதலைச் சீரொ, ெொடி,
சீலை, புடலவ, புலடலவ எைப் பை மபயர்கள் மகொண்டு அலழக்கின்றைர்.
றெலை கட்டும்றபொது இலட ஆலடகளொகப் பொவொலடயும் ரவிக்லகயும்
அணியப்படுகின்றை.

றெலைகள் பை நிறங்களிலும் பை வலகயொை வடிவுருக்கலளத்
தொங்கியும் மிகவும் நுட்பமொக மநய்யப்படுகின்றை. பருத்தி நூல், பட்டு நூல்,
மெயற்லக இலைகள் றபொன்றவற்லறப் பயன்படுத்தி மநய்யப்படும்
புடலவகள் தங்கம், மவள்ளி றபொன்ற உறைொகங்களின் மமல்லிய
இலழகலளப் பயன்படுத்தி அழகூட்டப்படுவதுண்டு.

கிரொமப்புறங்களில் இன்றும் மபண்கள் புடலவலய அணிந்து

வருகின்றைர். ஆயினும், நகரங்களில் இந்நிலை மபரிதும் மொறிவருகிறது.

மபரும்பொன்லமயொை மபண்கள் வெவையணிவவதச் சிறப்பு

நிகழ்ச்சிகளுக்மகன்று ஒதுக்கி வவத்துள்ளனர்.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 81

பாடம் 9
வாசிப்பு
2.6.4 பண்பாடு மதாடர்பான உவர வடப் பகுதிவய வாசித்துக் கருத்துைர்

வகள்விகளுக்குப் பதிைளிப்பர்.

1. எந்த நொடுகளின் மபண்கள் றெலைலய விரும்பி அணிகிறொர்கள்?
_________________________________________________________________________
_________________________________________________________________________

2. றெலை அணியும் வழக்கு எங்கு இன்றும் பின்பற்றப்படுகிறது?
_________________________________________________________________________
_________________________________________________________________________

3. றெலை மநய்யப் பயன்படுபலவ யொலவ?

_________________________________________________________________________
_________________________________________________________________________

4. ‘வெவையணிவவதச் சிறப்பு நிகழ்ச்சிகளுக்மகன்று ஒதுக்கி
குறிப்பிடப்படும் சிறப்பு நிகழ்ச்சிகள்
வவத்துள்ளனர்’ எனும் வரியில்

மூன்றலைப் பட்டியலிடுக.

I. ________________________________
II. ________________________________
III. ________________________________

5. தற்கொைத்தில் மபண்கள் றெலை அணியும் மரபு குலறந்து வரக் கொரணம்
ஒன்றலை எழுதுக.

_________________________________________________________________

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 82

பாடம் 9
எழுத்து
3.6.6 80 மொற்களில் தனிப்படத்வதக் மகாண்டு கவத எழுதுவர்.

டவடிக்வக 1
தனிப்படத்லதக் மகொண்டு 80 மெொற்களில் கலத எழுதுக.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 83

பாடம் 9
எழுத்து
3.6.6 80 மொற்களில் தனிப்படத்வதக் மகாண்டு கவத எழுதுவர்.

டவடிக்வக 2

தனிப்படத்லதக் மகொண்டு 80 மெொற்களில் கலத எழுதுக.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 84

பாடம் 9
மெய்யுளும் ம ாழியணியும்
4.3.4 ான்காம் ஆண்டுக்கான திருக்குறவளயும் அதன் மபாருவளயும் அறிந்து கூறுவர்;

எழுதுவர்.

டவடிக்வக 1

வொசித்திடுக.

டத்றதொ லீ றெொங் றவய், பிைொங்கு மொநிைத்தில் பிறந்தவர்.
இளம் வயது முதற்மகொண்றட சிறந்த பண்புகறளொடு
வளர்ந்த இவர் படிப்பிலும் அக்கலற மகொண்டவர். ஆயினும்
அவரது ஆர்வம் முழுவதும் பூப்பந்தொட்டத்திறைறய
இருந்ததொல் அந்தத் துலறயில் கொல் பதிக்க எண்ணிைொர்.
அதற்கொக முலறயொை பயிற்சிகலளயும் றமற்மகொண்டொர்.
அவரது திறலம அலடயொளங்கொணப்பட்டுத் றதசிய
விலளயொட்டளரொகத் றதர்ந்மதடுக்கப்பட்டொர். இவர்,
ஒற்லறயர் பிரிவில் நமது நொட்லடப் பிரதிநிதித்து உைக
அரங்கில் பை றபொட்டிகளில் களம் இறங்கி மவற்றி
மொலைகலளயும் விருதுகலளயும் சூடியுள்ளொர். மதொடர்ந்து
விடொமுயற்சியுடன் விலளயொடி, உைகத் தரவரிலெயில் முதல்
நிலைலய எட்டிப் பிடித்தொர். இன்றளவும் பூப்பந்தொட்டத்
துலறயில் உைகின் முதல் நிலை ஆட்டக்கொரர் எனும்
மபருலமலயத் தக்க லவத்துக் மகொண்டுள்ளொர்.

தமிழ்நொட்டில் விழுப்புரம் எனும் ஊரில் பிறந்தவர் சின்லையொ பிள்லள
கறணென். இவர் றமலட நொடகங்களில் நடித்து வந்தொர். இவரது
நடிப்பொற்றல் தமிழ்த் திலர உைகிற்கு இவலரக் கூட்டிச் மென்றது.
‘பரொெக்தி’ என்ற திலரப்படம் மூைம் தமிழ்த் திலரப்பட உைகில்
அறிமுகமொைொர். இவரின் நடிப்பொற்றலைக் கண்டு வியந்து மமச்சிய
தந்லத மபரியொர் இவலர, ‘சிவொஜி கறணென்’ எை அலழத்தொர். அன்று
முதல் அந்தப் மபயறர அவருக்கு நிலைத்து நின்றது. தமிழ்ச்
சினிமொவில் ‘நடிகர் திைகம்’ எனும் அலடமமொழியும் மபற்றொர். இவரது
வீர வெைங்களும் சிம்மக் குரலும் அங்க அலெவுகளும் உணர்ச்சிக்
கூறுகளும் அபொர நடிப்பொற்றலைப் பலறெொற்றுவைவொக அலமந்தை.
நடிப்புத் துலறயில் தைக்மகைத் தனி இடத்லதப் பிடித்துக் மகொண்டது
மட்டுமல்ைொமல் கலைமொமணி, பத்மஶ்ரீ, பத்மபூஷன், மெவொலியர் எைப்
பை உயரிய விருதுகலளப் மபற்றுள்ளொர் சிவொஜி கறணென்.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 85

பாடம் 9
மெய்யுளும் ம ாழியணியும்
4.3.4 ான்காம் ஆண்டுக்கான திருக்குறவளயும் அதன் மபாருவளயும் அறிந்து கூறுவர்;

எழுதுவர்.
டவடிக்வக 2
திருக்குறலளயும் அதன் மபொருலளயும் வொசித்திடுக. அதலை மைைம் மெய்து கூறுக.

திருக்குறளும் அதன் மபாருளும்

வதான்றின் புகமழாடு வதான்றுக அஃதிைார்
வதான்றலின் வதான்றாவ ன்று (236)

மபொருள்:
ஒரு துலறலயச் ெொர்ந்து இருக்க எண்ணங்மகொண்டவர்கள் அத்துலறயில்
பிறர் புகழும்படியொகச் சிறந்து விளங்க றவண்டும். இல்லைறயல்
அத்துலறயில் ஈடுபடொதிருத்தல் நல்ைது.

டவடிக்வக 3

திருக்குறளுக்குப் மபாருத்த ான சூழவை உருவாக்கி டித்திடுக.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 86

பாடம் 9
மெய்யுளும் ம ாழியணியும்
4.3.4 ான்காம் ஆண்டுக்கான திருக்குறவளயும் அதன் மபாருவளயும் அறிந்து கூறுவர்;

எழுதுவர்.

டவடிக்வக 4

திருக்குறலளயும் அதன் மபொருலளயும் எழுதுக.

குறள் :

______________________________________________________________
______________________________________________________________

மபாருள்:

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 87

பாடம் 9
இைக்கைம்
5.4.7 மதாடர் வாக்கியம் அறிந்து கூறுவர்; எழுதுவர்.

டவடிக்வக 1
மதொடர் வொக்கியங்கலளத் மதரிவு மெய்து [  ] எை அலடயொளமிடுக.

1. அன்பரசி குழந்வதவயத் மதாட்டிலில் தூங்க வவக்கிறாள்.

2. வகா கன் வவக ாக ஓடி வந்து கீவழ கிடந்த பூவனவயத்
தூக்கினான்.

3. குயவன் ட்பாண்டம் வவனந்தார்; ெந்வதயில் விற்றார்.

4. அதிக ாக வாசிப்பதால் மொற்களஞ்சியம் மபருகுவவதாடு
எழுத்தாற்றலும் சிறப்புறும்.

5. பாண்டிய ன்னர் துவரவய ம றிவயாடு ஆண்டு வந்தார்.

6. மு.வரதராெனார் எழுதிய புதினங்கள் சிந்தவனக்கு
விருந்தாவன.

7. அமுதனும் இனியனும் ஆற்றில் நீந்துகின்றனர்.

8. பார்த்திபன் அமுதாவவக் கன்னத்தில் அவறந்தான்;
அதனால், அவள் வதம்பித் வதம்பி அழுதாள்.

9. காட்டு ரங்கள் ரத் தளவாடங்கள் மெய்யப்
பயன்படுகின்றன.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 88

பாடம் 9
இைக்கைம்
5.4.7 மதாடர் வாக்கியம் அறிந்து கூறுவர்; எழுதுவர்.

டவடிக்வக 3

படத்லதப் பொர்த்துத் மதொடர் வொக்கியம் உருவொக்கி எழுதுக.

1. ___________________________________________________________________________________
___________________________________________________________________________________

2. ___________________________________________________________________________________
___________________________________________________________________________________

3. ___________________________________________________________________________________
___________________________________________________________________________________

4. ___________________________________________________________________________________
___________________________________________________________________________________

5. ___________________________________________________________________________________
___________________________________________________________________________________

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 89

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 90

பாடம் 9
வகட்டல், வபச்சு
பின்னிவைப்பு 1

‘ஆ’, ‘ஓ’ எனும் வினா எழுத்துகவளக் மகாண்ட வினாச் மொற்கவளப்
பயன்படுத்திக் வகள்விகள் வகட்கச் மெய்க.

மொல் ஆ ஓ
தீபொவளி தீபொவளியொ? தீபொவளிறயொ?
வந்தொர்
கூவும் வந்தொரொ? வந்தொறரொ?
கெக்கும் கூவுமொ? கூவுறமொ?
சூரியன் கெக்குமொ? கெக்குறமொ?
மஞ்ெள் சூரியைொ? சூரியறைொ?
மஞ்ெளொ? மஞ்ெறளொ?

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 91

பாடம் 9
இைக்கைம்
பின்னிவைப்பு 2

மதாடர் வாக்கியம்

ஓர் எழுவாவயா பை எழுவாய்கவளா பை பயனிவைகவளக் மகாண்டு
முடிவது மதாடர் வாக்கியம்.

எழுவொய் பயனிலை

ாதவன் வொமைொலியில் மமல்லிலெலயக் வகட்டுக் மகாண்வட கணக்குகலளச்
மெய்கிறான்.

பயனிலை

எழுவொய் எழுவொய் பயனிலை பயனிலை

தீபனும் திவ்யாவும் சிரத்லதயுடன் கல்வி கற்றனர்; மிகச் சிறந்த வதர்ச்சி மபற்றனர்.

ஒன்றுக்கு வ ற்பட்ட வாக்கியங்கள், இவைப்புச் மொற்களாலும் கருத்துத்
மதாடர்பாலும் இவைந்து வரின் அதுவும் மதாடர் வாக்கியவ .

இலணப்புச்மெொல்

திரு. றவைன் அல்லும் பகலும் அயரொது உலழப்பவர்; ஆயினும், ஏழ்லம அவலர
விட்டபொடில்லை.

கருத்து 1

மநடுறநரம் கணினிலயப் பயன்படுத்துவதொல் கண் பார்வவ குவறவவதாடு உடல்
வொர்வும் ஏற்படுகிறது.

கருத்து 2

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 92

பாடம் 10

ம ாழித் திறன்/ கூறு 1.7.14 கற்றல் தரம்
றகட்டல், றபச்சு 2.4.8 மதொடர்படத்லதமயொட்டிப் மபொருத்தமொை மெொல், மெொற்மறொடர்,
வொசிப்பு 3.4.13 வொக்கியம் ஆகியவற்லறப் பயன்படுத்திப் றபசுவர்.
எழுத்து 4.7.4 வொசிப்புப் பகுதியிலுள்ள கருச்மெொற்கலள அலடயொளம் கொண்பர்.
5.5.4
மெய்யுள், மமொழியணி மதொடர்படத்லதமயொட்டி வொக்கியம் அலமப்பர்.
இைக்கணம் நொன்கொம் ஆண்டுக்கொை பழமமொழிகலளயும் அவற்றின் மபொருலளயும்
அறிந்து ெரியொகப் பயன்படுத்துவர்.
அலரப்புள்ளி, முக்கொற்புள்ளி அறிந்து ெரியொகப் பயன்படுத்துவர்.

கற்றல் வ ாக்கம் கருப்மபாருள் தவைப்பு திப்பீடு
தரம்

1.7.14 மதொடர்படத்லதமயொட்டிப் என் கடலம மதொடர்படத்லதமயொட்டிப்
மபொருத்தமொை மெொல், மபொருத்தமொை மெொல்,
மெொற்மறொடர், வொக்கியம் மெொற்மறொடர், வொக்கியம்
ஆகியவற்லறப் ஆகியவற்லறப் பயன்படுத்திப்
பயன்படுத்திப் றபசுவர். றபசுதல்.

2.4.8 வொசிப்புப் பகுதியிலுள்ள குடும்பம் குடும்பம் வொசிப்புப் பகுதியிலுள்ள
கருச்மெொற்கலள கருச்மெொற்கலள அலடயொளம்
அலடயொளம் கொண்பர். கண்டு கூறுதல்.

3.4.13 மதொடர்படத்லதமயொட்டி றெர்ந்து மதொடர்படத்லதமயொட்டி
வொக்கியம் அலமப்பர்.
மகிழ்ந்திருப்றபொம் வொக்கியம் அலமத்தல்.

i. ‘சிக்கைம்....’,

‘குற்றமுள்ள...’ எனும் ‘சிக்கைம்....’, ‘குற்றமுள்ள...’

4.7.4 பழமமொழிகலளயும் எனும் பழமமொழிகலளயும்
திருந்திய மைம் அவற்றின் மபொருலளயும்
அவற்றின் மபொருலளயும் -

அறிந்து கூறுவர். அறிந்து ெரியொகப்

ii. அவற்லறச் ெரியொகப் பயன்படுத்துதல்.

பயன்படுத்துவர்.

5.5.4 அலரப்புள்ளி, - நிறுத்தக்குறிகள் அலரப்புள்ளி, முக்கொற்புள்ளி
முக்கொற்புள்ளி அறிந்து அறிறவொம் அறிந்து ெரியொகப்
ெரியொகப் பயன்படுத்துவர். பயன்படுத்துதல்.

கற்றல் தரம் 2.4.8 - பின்னிலணப்பு 1, கற்றல் தரம் 5.5.4 - பின்னிலணப்பு 2

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 93

பாடம் 10
வகட்டல், வபச்சு
1.7.14 மதாடர்படத்வதமயாட்டிப் மபாருத்த ான மொல், மொற்மறாடர், வாக்கியம்

ஆகியவற்வறப் பயன்படுத்திப் வபசுவர்.
டவடிக்வக 1
மதொடர்படத்திற்குப் மபொருத்தமொை மெொல், மெொற்மறொடர், வொக்கியம் ஆகியவற்லறப்
பயன்படுத்திப் றபசுக.

1 23
3 44

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 94

பாடம் 10
வகட்டல், வபச்சு
1.7.14 மதாடர்படத்வதமயாட்டிப் மபாருத்த ான மொல், மொற்மறாடர், வாக்கியம்

ஆகியவற்வறப் பயன்படுத்திப் வபசுவர்.

டவடிக்வக 2

மதொடர்படத்லதமயொட்டிப் மபொருத்தமொை மெொல், மெொற்மறொடர், வொக்கியம்
ஆகியவற்லறப் பயன்படுத்திப் றபசுக.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 95

பாடம் 10
வாசிப்பு

2.4.8 வாசிப்புப் பகுதியிலுள்ள கருச்மொற்கவள அவடயாளம் காண்பர்.

டவடிக்வக 1

வொசிப்புப் பகுதியிலுள்ள கருச்மெொற்கலள அலடயொளம் கண்டு கூறுக.

குடும்பம் ஒரு கதம்பம்

‘நல்ைமதொரு குடும்பம் பல்கலைக்கழகம்’ என்பர். இத்தலகய குடும்பம் எைப்படுவது
இரத்த உறவிறைொ திருமணம் றபொன்ற ெடங்கு முலறயிறைொ மதொடரப்பட்ட ஓர்
உலறவிடக் குழுவொகும். கணவனும் மலைவியும் தங்கள் பிள்லளகளுடன் ஒன்றொக
வொழ்கின்ற நிலையில் உள்ள குடும்பறம அடிப்பலடக் குடும்பம் எைப்படுகிறது.

மநருங்கிய குடும்பம் எைப்படுவது வொழ்க்லகத் துலணவர், மபற்றறொர்,
உடன்பிறந்றதொர், மகன்கள், மகள்கள் ஆகிறயொலர உள்ளடக்கும். இவர்கறளொடு
மபற்றறொரின் உடன் பிறப்புகள், ஒன்றுவிட்ட உடன்பிறந்றதொர், மருமக்கள்
றபொன்றறொருடன் றெர்ந்து விரிந்த குடும்பத்தில் உறுப்பிைர்கள் ஆகின்றைர்.

குடும்பத் தலைவர் எைப்படுபவர் குடும்பத்தின் எல்ைொவிதமொை அதிகொரங்களும்
மபொறுப்புகளும் மகொண்டிருப்பவர் ஆவொர். மபரும்பொலும் ஆண்கறள குடும்பத்
தலைவரொகவும் மபண்கள் அவர்களுக்குத் றதொள் மகொடுத்துக் குடும்பத்லத வழிநடத்த
துலணபுரிபவரொகவும் இருப்பர். குழந்லதகள் அறிவிலும் பண்பிலும் சிறந்திட இவர்கள்
இருவரின் பங்களிப்றப முகொலமயொைது.

குடும்ப உறவுகலள வலுப்படுத்த குடும்ப உறுப்பிைர்களின் பங்கு அளப்பரியது.
அவெர உைகில், தொன் உண்டு தன் றவலையுண்டு என்றிருக்கொமல் குடும்பத்திற்கொக
றநரத்லத ஒதுக்கி அலைவரும் மகிழ்ந்திருப்பது மிக முக்கியமொகும். உதொரணமொக,
ஒவ்மவொரு நொளும் ஒரு றவலள உணலவயொவது குடும்பத்தொறரொடு றெர்ந்து சுலவத்தல்,
வொரத்தில் ஒரு நொளொவது றகொயிலுக்குச் மெல்லுதல், வொர இறுதி நொள்களில் அலைவரும்
றெர்ந்து வீட்டு றவலைகலளப் பகிர்ந்து மெய்தல் அல்ைது ெலமத்தல், குடும்ப உைொ
றமற்மகொள்ளல் றபொன்றலவ உறலவப் பைப்படுத்தும் என்பலத மறுப்பதற்கில்லை.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 96

பாடம் 10
வாசிப்பு

2.4.8 வாசிப்புப் பகுதியிலுள்ள கருச்மொற்கவள அவடயாளம் காண்பர்.

டவடிக்வக 2

வொசிப்புப் பகுதிலய வொசித்திடுக; கருச்மெொற்கலள அலடயொளம் கண்டு கூறுக.

இன்வறய குடும்பம்

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்மபல்ைொம் கிரொமத்திலும் நகரத்திலும் கட்டுப்பொடொை
வொழ்க்லக முலற, மபற்றறொருக்கு அடங்கிய பிள்லளகள், கூட்டுக் குடும்ப வொழ்க்லக எை
நன்றொகறவ இருந்தது. ஆைொல், அண்லமய கொைமொக இலவ அலைத்துறம
புறந்தள்ளப்பட்டு றநர்மொறொகி விட்டை.

இன்லறய நவீை உைகில் வொழ்வொதொரத்திற்கொகச் மெொந்த இடங்கலள விட்டுப்
பணி நிமித்தமொக றவறு இடங்களுக்கு மொறிச் மெல்றவொரின் எண்ணிக்லக அதிகரித்து
வருகிறது. இவர்கள் மபரும்பொைொை றநரத்லதத் தங்கள் பணிலய றமம்படுத்துவதிறைறய
கழிக்க றநரிடுகிறது. இதைொல் குடும்பத்திைறரொடு றெர்ந்து இருக்கும் றநரம் குலறகிறது.
குடும்ப உறவுகள் றெர்ந்து இருப்பமதன்பது முயல் மகொம்பொகிவிட்டது. இதைொறைறய
குடும்ப உறவில் மநருக்கம் குலறந்துவிட்டது. றமலும், உறவிைர் வீட்டு விறெஷங்களிலும்
நிகழ்ச்சிகளிலும் கைந்து மகொள்வதற்கும் இவர்களுக்கு றநரமும் வொய்ப்பும் அருகிவிட்டது.

மொறி வரும் நகர வொழ்க்லக, றமற்கத்திய நொகரிகம், அறிவியல் வளர்ச்சி
முதலியவற்றின் தொக்கம் மமல்ை மமல்ை நம்லமறய மொற்றிவிட்டது. இன்லறய
தலைமுலறயிைர் சுதந்திரமொை வொழ்க்லகமுலற என்ற றபொர்லவயில் கூட்டுக்
குடும்பத்லதப் புறக்கணிக்கின்றைர். குடும்ப உறவிைரிடம் இணக்கமொை றபொக்லகத்
தவிர்க்கின்றைர்.

ஆகறவ, ஒரு குடும்பம் சீரும் சிறப்பும் மபற ஒருவருக்மகொருவர் மநருங்கிப் றபசிப்
பழகுதல் அவசியம். றமலும் ஒற்றுலம, ெமொதொைம், புரிந்துணர்வு, விட்டுக் மகொடுக்கும்
மைப்பொன்லம முதலிய நன்மைறிக் கூறுகலளக் கலடப்பிடிக்கவும் றவண்டும்.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 97

பாடம் 10 2
எழுத்து
3.4.13 மதாடர்படத்வதமயாட்டி வாக்கியம் அவ ப்பர்.

டவடிக்வக 1

மதொடர்படத்திற்குப் மபொருத்தமொை வொக்கியங்கள் எழுதுக.

1

3

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 98

பாடம் 10
எழுத்து
3.4.13 மதாடர்படத்வதமயாட்டி வாக்கியம் அவ ப்பர்.

டவடிக்வக 2
மதொடர்படத்லதமயொட்டி வொக்கியங்கள் அலமத்திடுக.

1. _______________________________________________________________________________
_______________________________________________________________________________

2. _______________________________________________________________________________
_______________________________________________________________________________

3. _______________________________________________________________________________
_______________________________________________________________________________

4. _______________________________________________________________________________
_______________________________________________________________________________

5. _______________________________________________________________________________
_______________________________________________________________________________

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 99

பாடம் 10
எழுத்து
3.4.13 மதாடர்படத்வதமயாட்டி வாக்கியம் அவ ப்பர்.

டவடிக்வக 3
மதொடர்படத்லதமயொட்டி வொக்கியங்கள் அலமத்திடுக.

12
34

1. ____________________________________________________________________________
____________________________________________________________________________

2. ____________________________________________________________________________
____________________________________________________________________________

3. ____________________________________________________________________________
____________________________________________________________________________

4. ____________________________________________________________________________
____________________________________________________________________________

5. ____________________________________________________________________________
____________________________________________________________________________

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 100

பாடம் 10
மெய்யுளும் ம ாழியணியும்
4.7.4 ான்காம் ஆண்டுக்கான பழம ாழிகவளயும் அவற்றின் மபாருவளயும் அறிந்து

ெரியாகப் பயன்படுத்துவர்.

டவடிக்வக 1

உலரயொடலை வொசித்திடுக.

அம்மொ : வொ நிமைொ வொ. இன்றொவது என்லைப் பொர்க்க வர றவண்டும் என்று உைக்குத்
றதொன்றியறத!

நிமைன் : அம்மொ... என்லை மன்னித்துவிடுங்கள். அப்பொ இருந்தறபொது ரொணி மொதிரி நம்
மொளிலகயில் வொழ்ந்த நீங்கள் இன்று என்ைொல் இந்தச் சிறிய வீட்டில் வொழ
றநர்ந்தறத எை வருந்தி ஒவ்மவொரு நொளும் ெொகொமல் மெத்துக்
மகொண்டிருக்கிறறன். என் அவெரப் புத்தியொல் நம் குடும்பச் மெொத்லத
இழந்து இன்று மதருவில் நிற்கிறறொறம. அந்தக் குற்றவுணர்வு என்லைத்
திைமும் வலதக்கின்றது. குற்றமுள்ள மநஞ்சு குறுகுறுக்கும். அதைொல்தொன்
நொன் உங்கலளப் பொர்க்கத் தயங்கிறைன்.

அம்மொ : என் கண்றண நீ என்ை மெய்வொய்? மெொத்லதப் மபருக்க எண்ணி மபரிய
மதொலகலய வியொபொரத்தில் முதலீடு மெய்து நட்டப்பட்டுவிட்டொய். அதைொல்
என்ை? றபொைது மீண்டும் வரும். உன் உலழப்பில் எைக்கு நம்பிக்லக உண்டு.
கைங்கொறத என் மெல்வறம. இனி என்லைப் பொர்க்க வரொமல் மட்டும்
இருந்துவிடொறத.

நிமைன் : என் உடல்தொன் உங்கலளப் பிரிந்திருக்கிறது. அம்மொ என் உள்ளம்
உங்கலளறய சுற்றிக் மகொண்டிருக்கிறது. என்லை எண்ணி வருந்தொமல்
நீங்கள் நிம்மதியொக இருங்கள் அம்மொ. இறதொ வியொபொரம் ஓரளவு
சூடுபிடிக்கத் மதொடங்கிவிட்டது. என் மெைவு றபொக மிச்ெம் பிடித்து RM1000
மகொண்டு வந்திருக்கிறறன். இலதச் மெைவுக்கு லவத்துக் மகொள்ளுங்கள்.

அம்மொ : எைக்கு எதற்கு இவ்வளவு பணம்? நீறய இப்பணத்லத லவத்துக்மகொள். நீ
ஒவ்மவொரு முலறயும் இவ்வொறு பணத்லதச் றெர்த்து லவக்க றவண்டும்.
அதிகம் மெைவு மெய்யொமல் றதலவக்கு ஏற்பச் மெைவு மெய்து மீதப்
பணத்லத வங்கியில் றெமித்து லவ. இலதறயதொன் நம் மபரிறயொர்கள்
சிக்கைம் சீரளிக்கும் என்பொர்கள்.

நிமைன் : ெரி அம்மொ. உங்கள் மெொற்படி றகட்டு நடக்கிறறன்.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 101

பாடம் 10
மெய்யுளும் ம ாழியணியும்
4.7.4 ான்காம் ஆண்டுக்கான பழம ாழிகவளயும் அவற்றின் மபாருவளயும் அறிந்து

ெரியாகப் பயன்படுத்துவர்.
டவடிக்வக 2
பழமமொழிகலளயும் அவற்றின் மபொருலளயும் வொசித்திடுக.

பழம ாழிகளும் அவற்றின் மபாருளும்

1. குற்றமுள்ள ம ஞ்சு குறுகுறுக்கும்.
மபாருள்:
குற்றம் மெய்தவனின் னொட்சி அவவன வருத்திக்
மகாண்டிருக்கும்.

2. சிக்கனம் சீரளிக்கும்.
மபாருள்:
வதவவக்கு ஏற்பச் சிக்கன ாகச் மெைவு மெய்து
வெமித்து வாழ்ந்தால் சிறப்புற வாழைாம்.

டவடிக்வக 3 102

பழமமொழிகலள உணர்த்தும் கலதயிலை உருவொக்கிக் கூறுக.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4

பாடம் 10
மெய்யுளும் ம ாழியணியும்
4.7.4 ான்காம் ஆண்டுக்கான பழம ாழிகவளயும் அவற்றின் மபாருவளயும் அறிந்து

ெரியாகப் பயன்படுத்துவர்.

டவடிக்வக 4
சூழலுக்குப் மபொருத்தமொை பழமமொழிகலள எழுதிடுக.

1. றகொமதி றதலவக்கு ஏற்பச் சிக்கைமொகச் மெைவு மெய்வொர். ஆடம்பர
வொழ்க்லகலயவிடச் சிக்கைமொை வொழ்லவறய விரும்புவொர். அதைொல்தொன் அவர்
பிறர் றபொற்றும் வண்ணம் சிறப்பொக வொழ்கிறொர்.

________________________________________________________________

2. றகொயில் நலகலயத் திருடிய முத்து ஓரிரு திைங்கள் மை நிம்மதியின்றி
இருந்தொன். அவன் மைெொட்சி அவலை எப்மபொழுதும் வருத்திக்மகொண்டிருந்தது.

________________________________________________________________

3. பொைன் இரவு பகல் பொரொமல் உலழத்து வொழ்க்லகயில் முன்றைற றவண்டும் எை
உயர்மவண்ணம் மகொண்டொன். எைறவ, அநொவசிய மெைவுகலளச் மெய்யொமல் தன்
வருமொைத்லதச் றெமித்து லவத்தொன்.

________________________________________________________________

4. மொலைப் மபொழுதில் சிவொ வீட்டின் முன் பந்து விலளயொடிக் மகொண்டிருந்தொன்.
திடீமரன்று, அவன் உலதத்த பந்து அவைது அண்லட வீட்டுக்கொரரின் ென்ைலை
உலடத்தது. அண்லட வீட்டுக்கொரரின் றகொபத்திற்கு ஆளொகக் கூடொது
என்பதற்கொக அவன் அச்மெயலை, தொன் மெய்யவில்லை என்றொன். ஆைொல் அவன்
மைெொட்சி அவலைத் திைமும் மகொன்று வருகிறது.

________________________________________________________________

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 103

பாடம் 10
இைக்கைம்
5.5.4 அவரப்புள்ளி, முக்காற்புள்ளி அறிந்து ெரியாகப் பயன்படுத்துவர்.

டவடிக்வக 1

வொக்கியங்கலள வொசித்திடுக.

அவரப்புள்ளி ( ; )

1. அம்மொ ெந்லதக்குச் மென்றொர்; கொய்கறிகலள வொங்கிைொர்.
2. முரளிதரன் மரத்தில் ஏறிைொன்; கொல் இடறிக் கீறழ விழுந்தொன்.
3. முகிைன் றதர்வுக்கு மீள்பொர்லவ மெய்தொன்; சிறப்புத் றதர்ச்சி அலடந்தொன்.
4. மித்திரன் றபொட்டியில் சிறந்த கட்டுலர எழுதிைொன்; முதற்பரிலெ மவன்றொன்.
5. மொைதி ெட்டத்துலறயில் பட்டம் மபற எண்ணிைொள்; தன் அப்பொவின் ஆலெலயக்

கருத்தில் மகொண்டு மருத்துவத்துலறலயத் றதர்ந்மதடுத்தொள்.

முக்காற்புள்ளி ( : )

1. திருக்குறள் முப்பொலைக் மகொண்டது: அலவ அறம், மபொருள், இன்பம் ஆகும்.
2. ெங்கக் கொைப் பொடல்களின் ஐந்திலணகள்: குறிஞ்சி, முல்லை, மருதம், மநய்தல்,

பொலை.
3. மபொங்கல் விழொவில் நலடமபறும் றபொட்டிகள்: உரியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல்,

கயிறு இழுத்தல், றகொைமிடுதல், பூத்மதொடுத்தல், மபொங்கல் லவத்தல்.
4. வொழ்க்லகயில் முன்றைற அயற்சியின்றி உலழக்க றவண்டும்: உலழப்றப மனிதனின்

வொழ்லவ றமன்லமயொக்கும்.
5. அடிப்பலட இைக்கண நூல்கள் இரண்டு: ஒன்று மதொல்கொப்பியம், மற்மறொன்று

நன்னூல்.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 104

பாடம் 10
இைக்கைம்
5.5.4 அவரப்புள்ளி, முக்காற்புள்ளி அறிந்து ெரியாகப் பயன்படுத்துவர்.

டவடிக்வக 2
வொக்கியத்திற்கு ஏற்ற அலரப்புள்ளி, முக்கொற்புள்ளி இடுக.

1. வொைம் இருண்டது மலழ மபய்தது.

2. முத்தமிழ்க் கொப்பியங்கள் ஐந்து சீவகச் சிந்தொமணி, வலளயொபதி,
குண்டைறகசி, மணிறமகலை, சிைப்பதிகொரம்.

3. றவடன் அம்லப எடுத்தொன் மொலை றநொக்கி எய்தொன்.

4. மரங்கள் உயிர்வளியின் மூைம் மரங்கள் இல்லைமயனில் உயிரைங்கள்
வொழ இயைொ.

5. உைகத்தில் அதிகமொை மக்கள் மதொலக மகொண்ட நொடுகள் இரண்டு
ஒன்று சீைொ, மற்மறொன்று இந்தியொ.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 105

பாடம் 10
இைக்கைம்
5.5.4 அவரப்புள்ளி, முக்காற்புள்ளி அறிந்து ெரியாகப் பயன்படுத்துவர்.

டவடிக்வக 3
அலரப்புள்ளி, முக்கொற்புள்ளி அறிந்து வொக்கியத்தில் ெரியொை இடத்தில் இடுக.

முருகப் மபருமொனின் அறுபலட வீடுகள் திருப்பரங்குன்றம்,
திருத்தணி, திருச்மெந்தூர், பழனி, சுவொமி மலை, பழமுதிர்ச்றெொலை.

கயல்விழி மைர்கலளக் மகொய்தொள் மொலை மதொடுத்தொள்.

திரு. மறகந்திரனும் திரு. றமொகைதொஸும் எவமரஸ்ட் மலை ஏறிைர்
நொட்டிற்குப் மபருலம றெர்த்தைர்.

தீபொவளிப் பண்டிலக மநருங்கியது துணிக்கலடகளில் மக்கள்
கூட்டம் திரண்டது.

வொழ்வுக்கு வளம் றெர்ப்பை உடற்பயிற்சியும் ஆறரொக்கியமொை
உணவும்.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 106

பாடம் 10
வாசிப்பு
பின்னிவைப்பு 1

கருச்மொற்கள் அறிதல்.

குடும்பம் ஒரு கதம்பம்

‘ ல்ைமதாரு குடும்பம் பல்கவைக்கழகம்’ என்பர். இத்தவகய
குடும்பம் எனப்படுவது இரத்த உறவிவைா திரு ைம் வபான்ற
ெடங்கு முவறயிவைா மதாடரப்பட்ட ஓர் உவறவிடக்
குழுவாகும். கைவனும் வனவியும் தங்கள் பிள்வளகளுடன்
ஒன்றாக வாழ்கின்ற நிவையில் உள்ள குடும்பவ
அடிப்பவடக் குடும்பம் எனப்படுகிறது.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 107

பாடம் 10
இைக்கைம்
பின்னிவைப்பு 2

அவரப்புள்ளி ( ; )
மதாடர் வாக்கியங்களில் பயனிவைகளுக்குப்பின்
அவரப்புள்ளி இடவவண்டும்.
முக்காற்புள்ளி ( : )
வாக்கியத்தில் கூறிய ஒன்வற விரித்துக்
கூறும்வபாது முக்காற்புள்ளி இடவவண்டும்.

கற்றல்கற்பித்தல் வழிகாட்டி - தமிழ்ம ாழி (SJKT) - ஆண்டு 4 108

Click to View FlipBook Version