SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL LDG.MOUNT AUSTIN (SKK)
தேசிய வகை ம ௌண்ட் ஆஸ்தின் குழுவைத் ேமிழ்ப்பள்ளி
PENTAKSIRAN 1 / தர அளவு மதிப்பீடு 1
MATHEMATICS / கணிதம்
YEAR 2 / ஆண்டு 2
TIME / நேரம் : 1 JAM
NAME/தபயர் : __________________ YEAR/ஆண்டு: __________
SECTION A / பகுதி A
( 20 marks / 20 புள்ளிகள் )
Choose and circle correct answers.
1. State 490 in words
490 எண்மானத்தில் குறிப்பிடுக.
A. four hundred / நானூறு
B. four hundred and nine / நானூற்று ஒன்பது
C. four nine zero / நான்கு ஒன்பது சுழியம்
D. four hundred and ninety / நானூற்று த ாண்ணூறு
2. 8 hundreds + 7 tens + 6 ones =
8 நூறுகள் + 7 பத்துகள் + 6 ஒன்றுகள் =
A. 876 C. 867
B. 887 D. 878
3. What is the value of the digit 5 in 358 ?
358-இல் 5-இன் இலக்க மதிப்பு யாது?
A. 5 C. 500
B. 50 D. 5000
4. + 27 = 63
What is the missing number in the box ?
கட்டத்தில் விடுப்பட்ட எண் யாது ?
A. 32 C. 36
B. 34 D. 38
5.
Picture 1
படம் 1
What is the number represented by the picture 1 above?
படம் 1 காட்டும் எண் யாது ?
A. 434 C. 634
B. 543 D. 743
6. 570, 580 , , 600, 610
Complete the number sequences above.
மமற்காணும் எண் ம ாரணியய நியைவு தெய்க
A. 585 C. 595
B. 590 D. 605
7. 535 + P = 788
What is the value of P?
P-இன் மதிப்பு என்ன?
A. 253 C. 268
B. 264 D. 273
8. Which of the following gives the total 20 ?
இவற்றுள் எ ன் கூட்டுத்த ாயக 20 ஆகும்?
A. 6 + 8 + 5 C. 7 + 3 + 5
B. 9 + 4 + 4 D. 8 + 3 + 9
9. What is the place value of the digit 8 in 783?
783-இல் 8-இன் இடமதிப்பு யாது?
A. Ones / ஒன்று C. hundreds / நூறு
B. Tens / பத்து D. eights / எட்டு
10. The sum of 96 and 58 is
96 மற்றும் 58 – இன் கூட்டுத்த ாயக
A. 148 C. 154
B. 152 D. 162
SECTION B / பகுதி B
( 30 marks / 30 புள்ளிகள் )
Answers all the questions / அயனத்து மகள்விகளுக்கும் பதிலளிக்கவும்
1. Write in the form of numbers. 2. Write 984 in words.
எண்குறிப்பில் எழுதுக. 984-ஐ எண்மானத்தில் எழுதுக.
( 1m ) ( 1m )
3. Write three hundred and ninety in numbers. 4. Round off 528 to the nearest hundred.
முன்னூற்று ததொண்ணூறு எண்குறிப்பில் எழுதுக. 528-ஐ கிட்டிய நூறுக்கு மொற்றவும்.
(1m) (2m)
5.Arrange 596, 169, 379, 961 and 406 in descending 6. Underline the correct answer. ( 3m )
order. சரியொன விடையின் கீழ் நகொடிைவும். ( 3பு )
596, 169, 379, 961 மற்றும் 406 இைங்கு வரியெயில் i. 481 is ( more , less ) than 418.
எழுதுக. 481, 418-ஐ விட ( அதிகம் , குயைவு )
ii. Six hundred and eleven is ( more , less ) than six
hundred and twenty-one.
அறுநூற்று பதிதனான்று, அறுநூற்று இருபது-ஐ விட
( அதிகம் , குயைவு )
iii. 432 is ( smaller , bigger ) than 424.
432, 424-ஐ விட ( தபரியது , சிறியது )
( 2m ) ( 3m )
7. Find the sum of 179, 85 and 26? 8. 400 + 97 + 65 =
179, 85 மற்றும் 26-இன் கூட்டுத்த ாயக என்ன?
( 3m ) ( 2m )
9. 356 +25 – 34 = 10. 3 hundreds + 2tens + 8 ones =
3 நூறுகள் + 2 பத்துகள் + 8 ஒன்றுகள் =
( 2m ) ( 3m )
12.
11. 952 – 499 =
Write the number that represents the abacus.
13. சீனமணிச்ெட்டம் காட்டும் எண்யை எழு வும்.
691
( 2m ) ( 2m )
+ 14.
794
+2
15. 200
900
( 2m ) ( 2m )
- 530
PREPARED BY, CHECKED BY, ( 2m )
____________________ __________________
MRS B.NEITIYAH MRS M.PARAMESWARY VERIFIED BY,
SUBJECT TEACHER PANEL CHIEF ___________________
MRS S.RAJAMMAL
HEADMISTRESS