SMK KING EDWARD VII,
TAIPING.
TINGKATAN 2
Nama: ____________________________________
Tingkatan: _____________________________
SMKKE/S.KOMATHI
MODUL BAHASA TAMIL
TINGKATAN 2
தமிழ் ம ொழி – படிவம் 2
பயிற்சி 1 :
கற்றல் தரம் : 3.4.10 -160 ம ொற்களில் உறவுக் கடிதம் எழுதுவர்.
1. மவளிநொட்டில் பயிலும் உன் அண்ணன் நநொய்வொய்ப்பட்டிருக்கின்றொர். உடல்நலத்ததப்
நபணிக் கொக்கும் வழிமுதறகதை விைக்கி அவருக்குக் கடிதம் ஒன்றதை எழுதுக.
2. மவளிநொட்டில் இருக்கும் உன் ொ ொவிற்கு நலசியொவில் உள்ை சுற்றுலொத்
தலங்கதைப் பற்றி விவரித்து ஒரு கடிதம் எழுதுக.
3. நகொலொலம்பூரில் உள்ை ொ ொவின் வீட்டில் தங்கி பயிலும் உன் தங்தக விதரவில்
யூ.பி.எஸ்.ஆர் நதர்விதை எழுதவிருக்கின்றொள். அத்நதர்தவச் சிறப்பொக எதிர்நநொக்க
அவள் ந ற்மகொள்ை நவண்டிய சில நடவடிக்தககதை விவரித்து ஒரு கடிதம் எழுதுக.
1
MODUL BAHASA TAMIL
TINGKATAN 2
தமிழ் ம ொழி – படிவம் 2
பயிற்சி 2 :
கற்றல் தரம் : 4.5.2 இரண்டொம் படிவத்திற்கொை உவத த்மதொடர்கதையும் அவற்றின்
மபொருதையும் அறிந்து ரியொகப் பயன்படுத்துவர்.
கீழ்க்கொணும் உவத த்மதொடர்கதை அதன் மபொருநைொடு ரியொக இதணத்திடுக.
1. உள்ைங்தக மநல்லிக்கனி ஒன்தறப் பற்றி ந நலொட்டொ ொக
நபொல ட்டும் மதரிந்து மகொள்ளுதல்
2. புற்றி ல் நபொல மிகவும் மதளிவொகத் மதரிதல்
3. கும்பிடப்நபொை மதய்வம் கூட்ட ொக / அதிக ொக
குறுக்நக வந்தது நபொல
யொதரச் ந்திக்க நவண்டும் என்று
4. அழகுக்கு அழகு ம ய்வது நிதைக்கின்நறொந ொ அவநர எதிரில்
நபொல வருதல்
அழகொை ஒன்றுக்கு ந லும் அழகு
5. நுனிப்புல் ந ய்ந்தொற் நபொல ந ர்த்தல்.
கீழ்க்கொணும் உவத த்மதொடதரக் மகொண்டு மபொருள் விைங்க வொக்கியம் அத த்திடுக.
1. புற்றி ல் நபொல
____________________________________________________________________________
__________________________________________________________________________
2. நுனிப்புல் ந ய்ந்தொற் நபொல
___________________________________________________________________________
___________________________________________________________________________
3. உள்ைங்தக மநல்லிக்கனி நபொல
__________________________________________________________________________
___________________________________________________________________________
4. அழகுக்கு அழகு ம ய்வது நபொல
___________________________________________________________________________
___________________________________________________________________________
5. கும்பிடப்நபொை மதய்வம் குறுக்நக வந்தது நபொல
___________________________________________________________________________
___________________________________________________________________________
2
MODUL BAHASA TAMIL
TINGKATAN 2
தமிழ் ம ொழி – படிவம் 2
கீழ்க்கொணும் சூழலுக்நகற்ற உவத த்மதொடதர எழுதுக.
1. நவந்தன் கணிதப் பொடத்தில் ஏற்பட்ட ந்நதகங்கதைக் நகட்க நங்தகயின்
வீட்டிற்குச் ம ல்ல நிதைத்துக் வீட்டிலிருந்து மவளியொகும் நவதையில்
அவநை அவனின் வீட்தடக் நநொக்கி நடந்து வந்தொள்.
_________________________________________________________________
2. அறிவழகன் பி.தி 3 நதர்வுக்கு முன் ந நலொட்ட ொக படித்து நதர்தவ எழுத
ம ன்றொன். அவன் நதர்வில் பல விைொக்களுக்கு விதடகள் எழுத
மதரியொ ல்
விழித்தொன்.
_________________________________________________________________
3. நதன்குழலியின் மபண் குழந்தத பொர்ப்பதற்கு மிகவும் அழகொக இருந்தொள்.
குழந்ததயின் மபயர் சூட்டு விழொவன்று தங்க நதககள் அணிவிக்கப்பட்டு
அலங்கொரம் ம ய்யபட்டிருந்ததொல் அக்குழந்தததயப் ந லும் அழகொகக்
கொட்சியளித்தொள்.
_________________________________________________________________
4. நலசியப் பூப்பந்து விதையொட்டு வீரர் டத்நதொ லீ ந ொங் நவய் தொய்லொந்து
நொட்டு பூப்பந்து விதையொட்டு வீரநரொடு நபொட்டியிடவிருப்பதத அறிந்த பூப்பந்து
விதையொட்டு இரசிகர்கள் விதையொட்டு அரங்கத்தில் கூடிைர்.
_________________________________________________________________
5. “தமிழர்கள் பல கதலகளில் சிறந்தவர்கள் என்பது உலகந நன்கறிந்த
உண்த யொகும்” எை ஆசிரியர் ொணவர்களிடம் கூறிைொர்.
_________________________________________________________________
3
MODUL BAHASA TAMIL
TINGKATAN 2
தமிழ் ம ொழி – படிவம் 2
பயிற்சி 3 :
கற்றல் தரம் : 1.2.2 கூடுதல் விவரங்கள் மபறக் நகள்விகள் நகட்பர்.
கொலத்தல் தறந்த தமிழர் பொரம்பரிய விதையொட்டுகள் பற்றிய கூடுதல் விவரங்கதைக்
நகட்டறிக.
4
MODUL BAHASA TAMIL
TINGKATAN 2
தமிழ் ம ொழி – படிவம் 2
ந ற்கண்ட விைக்கப்படத்தத அடிப்பதடயொகக் மகொண்டு தமிழர் பொரம்பரிய விதையொட்டு
முதறகள் பற்றிய விவரங்கதை அறிய மபொருத்த ொை நகள்விகதைப் பட்டியலிட்டு
எழுதுக.
பகடிவதத பற்றிய கூடுதல் விவரங்கதைக் நகட்டறிக.
5
MODUL BAHASA TAMIL
TINGKATAN 2
தமிழ் ம ொழி – படிவம் 2
ந ற்கண்ட படத்ததத் துதணயொகக் மகொண்டு பகடிவதத ஏற்படுவதற்கொை
கொரணங்கதைக் குறித்த விவரங்கதைப் மபற மபொருத்த ொை நகள்விகதைப்
பட்டியலிட்டுக் கூறுக.
பயிற்சி 4 :
கற்றல் தரம் : 2.3.5 ம ொழி மதொடர்பொை உதரநதடப் பகுதிதய வொசித்துக் கருத்துணர்
நகள்விகளுக்குப் பதிலளிப்பர்.
பனுவதல வொசித்துத் மதொடர்ந்து வரும் விைொக்களுக்கு விதட கொண்க.
ஒவ்மவொரு தொதயப் நபொலநவ ஒவ்மவொரு தொய்ம ொழியும் சிறந்தது. உலகத்தில்
இப்மபொழுது கிட்டத்தட்ட 7,000 தொய்ம ொழிகள் நப ப்படுவதொக கூறப்படுகிறது.
இந்தியொவிலும் நூற்றுக்கணக்கொை தொய்ம ொழிகள் நப ப்படுகின்றை.எழுத்தறிவிற்கு
தொய்ம ொழிக்கல்வி மிக அவசியம். ஆப்பிரிக்க நொடொை கொைொவில் நதடமபற்ற ஓர்
ஆய்வில், பிறம ொழிக் கல்வியிதை கற்றவர்கதைவிட, தொய்ம ொழிக் கல்வியிதைக்
கற்றவர்களுக்கு 40 தவீதம் எழுத்தறிவுத்திறன் அதிக ொக இருக்கின்றது என்பது
உறுதியொகி இருக்கின்றது என்கின்றைர்.
அம ரிக்கொவில் பர்க்மகலி கலிநபொர்னியொ பல்கதலயின் தமிழ்ப்பீடப் நபரொசிரியரொக
இருந்த ஜொர்ஜ் ஹொர்ட், இந்தியொவில் இருந்து ஆங்கில வழிகல்வி அல்லது பிற ம ொழி
கல்வியிதை ட்டும் கற்றுக் மகொண்டு அம ரிக்கொ வருகிறவர்கைொல் ஆங்கிலத்திலும் ,
ஆங்கிலத்தத தொய் ம ொழியொக மகொண்டவர்கள் நபொல புலத யுடன் இருக்க
முடிவதில்தல என்கின்றொர். அவர்கள் தொய்ம ொழிக் கல்வியிதை புறக்கணித்ததொல்
அவர்களின் தொய்ம ொழியிலும் புலத மபற்றவர்கைொக இல்தலஅவர்கைொல் எந்த .
ம ொழியிலும் துல்லிய ொை ம ொற்கதைக் மகொண்டு தங்களுதடய கருத்துகதை ஆழ ொக
ம ொல்ல முடிவதில்தல. இது ந க்கு நபரிழப்புஇலக்கிய ொகட்டும் ., அன்றொட
வொழ்வியலொக இருக்கட்டும், அரசியலொக இருக்கட்டும், அறிவியலொக இருக்கட்டும்,
துல்லிய ொக நப , எழுத, நகட்டு புரிந்துமகொள்ை திறத உதடயவர்கைொக இருத்தல்
அவசியம்.
உலகம ங்கும் புலம் மபயர்ந்து வொழும் தமிழர்கள், தமிழகத்தில் வொழும் தமிழர்கள்
அதைவரும் ஒன்று ந ர்ந்து எங்களுதடய தனித்தன்த யில் இந்த நுட்பத்தத எடுத்து
ம ன்நறொம், பின்பு அரசும் அதன் நததவதய உணர்ந்து அதில் ஈடுபட்டதுஎந்த மதொழில் .
நுட்பம் எடுத்துக் மகொண்டொலும் ஏதொவது ஒரு தமிழர் அதில் தமிதழ பயன்படுத்தும்
மபரியதொக அரசு .வதகயில் வடிவத த்து தவத்திருப்பர், அதிகொர உதவியில்லொ நலநய
தமிழ் ம ொழி, தமிழர்கைொல் வைர்ந்து வந்திருக்கின்றது என்கின்றொர்.
6
MODUL BAHASA TAMIL
TINGKATAN 2
தமிழ் ம ொழி – படிவம் 2
விைொக்களுக்கு விதட கொண்க
1. உலகத்தில் இப்மபொழுது கிட்டத்தட்ட நப ப்படுவதொக கூறப்படும் தொய்ம ொழிகள்
எத்ததை?
2. ஏன் தொய்ம ொழிக் கல்வி அவசிய ொகக் கருதப்படுகிறது?
3. ஆங்கில வழிகல்வி அல்லது பிற ம ொழி கல்வியிதை ட்டும் கற்றுக் மகொண்டு
அம ரிக்கொ வருகிறவர்கைொல் ஆங்கிலத்திலும் , ஆங்கிலத்தத தொய் ம ொழியொக
மகொண்டவர்கள் நபொல புலத யுடன் இருக்க முடிவதில்தல இதற்குக் கொரணம்
என்ை?
4. நம்முதடய ம ொழி எந்த வித ொை அரசின் துதணயும் இல்லொ ல் க்கைொல்
ட்டுந மதொடர்ச்சியொக உயிர்ப்புத்தன்த யுடன் மகொண்டுவரப்பட்டுள்ைதன்
கொரணம் என்ை?
5. அரசு, அதிகொர உதவியில்லொ நலநய தமிழ் ம ொழி, தமிழர்கைொல் வைர்வதற்கு நொம்
என்ை ம ய்யலொம்?
7
MODUL BAHASA TAMIL
TINGKATAN 2
தமிழ் ம ொழி – படிவம் 2
பயிற்சி 5 :
கற்றல் தரம் : 3.3.2 குறிவதரவிலுள்ை விவரங்கதைத் மதொகுத்து எழுதுவர்.
குறிவதரவில் மகொடுக்கப்பட்டுள்ை விவரங்கதைத் மதொகுத்து எழுதுக.
கடந்த நொன்கு ஆண்டுகைொகப் பொரம்பரிய த யல் கதல வகுப்பில் கலந்து மகொண்ட
ொணவர்களின் எண்ணிக்தக
சதவிகிதம் (%)
8
MODUL BAHASA TAMIL
TINGKATAN 2
தமிழ் ம ொழி – படிவம் 2
பயிற்சி 6:
கற்றல் தரம் : 5.2.3 இலக்கணம் : உரிச்ம ொல் அறிந்து ரியொகப் பயன்படுத்துவர்.
அதைத்துக் நகள்விகளுக்கும் விதடயளிக.
1. உரிச்ம ொல் என்பது என்ை?
__________________________________________________________________________________
2. உரிச்ம ொல் இரண்டு வதகப்படும். அதவ:
i. ________________________________________________________
ii. ________________________________________________________
3. உரிச்ம ொற்கள் _________________________________,
________________________________ முன் அத ந்து அச்ம ொற்களுக்கு அணி (சிறப்பு)
ந ர்க்கும்.
4. கீழ்க்கொணும் வொக்கியங்களில் நகொடிட்ட இடத்திற்குப் மபொருத்த ொை உரிச்ம ொல்தல
எழுதுக.
அ) ொ ன்ைன் கரிகொலப் மபருவைத்தொன் __________________ ொர்புதடயவன்.
ஆ) பள்ளிகளில் கட்மடொழுங்கு சிக்கல்கதைக் கதைவதற்குக் கடுத யொை
விதிமுதறகதை அ ல்படுத்துவது ____________________ சிறந்ததொகும்.
5. கீநழ மகொடுக்கப்பட்டுள்ை உரிச்ம ொற்கள் ஒநர மபொருதை உணர்த்துவை. அவற்றின்
மபொருதைக் குறிப்பிடுக.
• ொலச் சிறந்தது
• உறு மபொருள்
• தவப் மபரிது
• நனி நன்று
• கூர் தி
• கழி நபருவதக
__________________________________________________________________________________
9
MODUL BAHASA TAMIL
TINGKATAN 2
தமிழ் ம ொழி – படிவம் 2
6. கீநழ மகொடுக்கப்பட்டுள்ை உரிச்ம ொற்கதைச் ரியொை மபொருளுடன் இதணத்துக்
கொட்டுக.
உரிச்ம ொற்கள் மபொருள்
1 கடி நகர் கொரம்
2 கடி நுதை கூர்த
3 கடி ொதல அழகு
4 கடி ொர்பன் கொப்பு
5 கடி மிைகு ணம்
10
MODUL BAHASA TAMIL
TINGKATAN 2
தமிழ் ம ொழி – படிவம் 2
பயிற்சி 7 :
கற்றல் தரம் : 3.4.11 - 160 ம ொற்களில் உதரயொடல் எழுதுவர்.
நலசியொவில் புகழ்மபற்ற திதரயுலகக் கதலஞர் திரு. திவொகர் சுப்தபயொ அவர்கதைப்
பற்றிய குறிப்புகதைப் பயன்படுத்தி 160 ம ொற்களில் உதரயொடல் எழுதுக.
சூழல் : லொயொ பல்கதலக்கழக ொணவன் நொவலன் நலசியொவில் புகழ்மபற்ற திதரயுலகக்
கதலஞர் திரு.திவொகர் சுப்தபயொ அவர்கதைக் கண்டு உதரயொடுகின்றொன்.
❖ திரு.திவொகர் சுப்தபயொ அவர்கள் தனித்துவம் வொய்ந்த கதலஞர்.
❖ 33 வருட ொகத் திதரயுலகத்தில் பயணிக்கின்றொர்.
❖ 1973 இல் இவர் (SAR FILMS) இல் பயிற்சி மபற்றொர்.
❖ 1987 இல் திதரயுலகில் அறிமுக ொைொர். முதல் படம் ‘ஓய்வு’.
❖ சினி ொ துதறயில் அதைத்துக் கதலகதையும் கற்பதில் ஆர்வம் கொட்டிைொர்.
❖ ஆஸ்கர் விருது மபற்ற ‘இண்நடொத ன்’ (INDOCHINE 1992) எனும் பிரஞ்சு
(French) படத்தில் நடித்த முதல் தமிழ் நடிகர் என்ற மபருத மபற்றவர்.
❖ தமிழ் நொட்டில் ஆறு ொதக் கொலம் சினி ொ துதற ொர்ந்த கல்விதயக் கற்றொர்.
❖ தமிழ் நொட்டில் ‘மதய்வொதை’ எனும் படத்தில் நவதல ம ய்யும் வொய்ப்புக்
கிட்டியது.
❖ பின் நலசியொவில் பல நொடகங்களிலும், படங்களிலும் நடிகரொக, இயக்குைரொக,
தயொரிப்பொைரொகப் பணியொற்றியுள்ைொர்.
❖ நலசியொவில் முதல் படம் – 1990 மவளிவந்த ‘நொன் ஒரு நலசியன்’
❖ 18 படங்களில் நடித்துள்ைொர். அதில் 5 லொய்ப் படங்கள். 12 தமிழ்ப் படங்கள்,1
பிரஞ்சு.
❖ அவர் சினி ொ துதறயில் கற்றுக் மகொண்டதத 100 இதைஞர்களுக்குத் தைது
ம ொந்த பயிற்சிப் பட்டதறயின் வழி கற்பிக்க முயற்சித்துக் மகொண்டிருக்கின்றொர்.
11
MODUL BAHASA TAMIL
TINGKATAN 2
தமிழ் ம ொழி – படிவம் 2
பயிற்சி 8 :
கற்றல் தரம் : 4.3.2 - இரண்டொம் படிவத்திற்கொை பல்வதகச் ம ய்யுள்தையும் அதன்
மபொருதை அறிந்து கூறுவர்; எழுதுவர்.
கீழ்கொணும் ம ய்யுளின் மபொருதை எழுதுக.
நொலடியொர் ( ண முனிவர்)
மபரியவர் நகண்த பிதறநபொல நொளும்
வரித வரித யொ நந்தும் – வரித யொல்
வொனூர் தியம்நபொல் தவகலும் நதயுந
தொநை சிறியொர் மதொடர்பு
__________________________________________________________________________________
__________________________________________________________________________________
__________________________________________________________________________________
__________________________________________________________________________________
__________________________________________________________________________________
__________________________________________________________________________________
___________________________________________________________________________
நொலொயிரத் திவ்வயப்பிரம்பந்தம் (மபொய்தகயொழ்வொர்)
தவயம் தகளியொ வொர்கடநல மநய்யொக
மவய்ய கதிநரொன் விைக்கொக – ம ய்ய
சுடரொழி யொைடிக்நக சூட்டிநைன் ம ொன் ொதல
இடரொழி நீக்குகநவ மயன்று
__________________________________________________________________________________
__________________________________________________________________________________
__________________________________________________________________________________
__________________________________________________________________________________
__________________________________________________________________________________
__________________________________________________________________________________
__________________________________________________________________________________
__________________________________________________________________________
12
MODUL BAHASA TAMIL
TINGKATAN 2
தமிழ் ம ொழி – படிவம் 2
கீழ்க்கொணும் ம ய்யுள்ளில் கருத யொக்கப்பட வரியின் மபொருதைத் மதரிவு ம ய்க.
மபரியவர் நகண்த பிதறநபொல நொளும்
வரித வரித யொ நந்தும் – வரித யொல்
வொனூர் தியம்நபொல் தவகலும் நதயுந
தொநை சிறியொர் மதொடர்பு
A. தீய குணங்கதைக் மகொண்ட சிறிநயொர் நட்பு
B. பண்பில் சிறந்த மபரிநயொரிடம் மகொண்ட நட்பு
C. வைர்பிதற நபொல ஒவ்மவொரு நொளும் வைரும்
D. நதய்பிதற நபொன்று நொளுக்கு நொள் குதறயும்
தவயம் தகளியொ வொர்கடநல மநய்யொக
மவய்ய கதிநரொன் விைக்கொக – ம ய்ய
சுடரொழி யொைடிக்நக சூட்டிநைன் ம ொன் ொதல
இடரொழி நீக்குகநவ மயன்று
A. சூரியதை விைக்கின் சுடமரொளியொகவும்
B. திரு ொலின் திருவடிகளுக்குப் பொ ொதல சூட்டுகிநறன்
C. பூமிதய அகல்விைக்கொவும் கடதல விைக்குக்கு மநய்யொகவும்
D. இதறவனின் அருதைப் மபறக் ததடயொக உள்ை துன்பங்கள் நீங்க
13
MODUL BAHASA TAMIL
TINGKATAN 2
தமிழ் ம ொழி – படிவம் 2
பயிற்சி 9 :
கற்றல் தரம் : 2.2.3 வொசிப்புப் பகுதியிலுள்ை முக்கியக் கருத்துகதை அதடயொைம்
கொண்பர்.
கீழ்க்கொணும் பனுவதல வொசித்து முக்கியக் கருத்துகதை அதடயொைம் கொண்க.
வாசிப்பின் அவசியம்
பள்ளியில் திைமும் பலவித ொை படிக்கின்நறொம். அதவ அந்தந்தப் பொடங்கள்
ம்பந்தப்பட்டதவயொகும். இவற்தறப் படித்துவிட்டு நொன் திைமும் படிக்கின்நறன்
என்றொல் தவறொகும். பள்ளிப் பொடங்கள் ட்டும் நம் அறிதவ வைர்க்கொது.
பொடங்கள் ம்பந்தப்பட்ட ந லும் பல தகவல்கதைப் மபற நொம் நவறு பல
நூல்கதை வொசிக்க நவண்டியது அவசிய ொகிறது.
ஒரு ம ொழியில் புலத மபற அம்ம ொழியில் மவளிவந்துள்ை பல
புத்தகங்கதை வொசிக்க நவண்டும். அவ்வொறு வொசிப்பதைொல் அம்ம ொழியில் நொம்
புலத மபற முடியும். ம ொழி வைத்ததப் மபருக்கி மகொள்ை முடியும். ஒரு
ம ொழியில் உள்ை பல புதிய ம ொற்கதை அறிய அம்ம ொழி நூல்கதை வொசிக்க
நவண்டும். அத்துடன் அவற்றின் மபொருதை உணர்ந்து ரியொை முதறயில்
பயன்படுத்தவும் வொசிப்பு அவசிய ொகிறது.
ம ொழி வைத்ததப் மபருக்கும் அநத நவதையில், மபொது அறிதவயும்
வொசிப்பதன் மூலம் வைர்த்துக் மகொள்ை முடியும். பல துதறகதைச் ொர்ந்த
புத்தகங்கதை வொசிப்பதொல் அத்துதறகதைப் பற்றிய தகவல்கதை அறிந்துக்
மகொள்ை முடிகிறது. இடன் மூலன் நொம் தகவல் அறிந்த முதொய ொக ொற,
வொசிப்பு துதணபுரிகிறது.
இந்த நவீை உலகில் னிதன் இயந்திர ொக வழ நவண்டிய நிதல
ஏற்பட்டுள்ைது. இவ்வியந்திர வொழ்க்தகயிலிருந்து மீண்டு ை கிழ்வு மபறவும்
வொசிக்கும் பழக்கம் உதவுகிறது. கதட, கட்டுதர, கவிதத.,ம ய்யுள்
நபொன்றவற்தற வொசிப்பதன் மூலம் அவற்றின் சுதவதய உணர்ந்து இரசிப்பது
ைம் கிழ்கின்றது.
ம ொந்த ொகக் கதத, கட்டுதர, கவிதத எழுத விரும்புகிறவர்கள் முதலில்
அதவ மதொடர்பொை பல நூல்கதைப் படித்து அறிய நவண்டும். அப்நபொதுதொன்
ம ொந்தப் பதடப்புகதைப் பதடக்கும் நபொது அதவ தர ொைதவயொக இருக்கும்.
பல தகவல்கதைத் தன்னுதடய பதடப்புகளில் புகுத்த முடியும்.
எைநவ, வொசிப்பு ந க்கு எவ்வைவு அவசிய ொகிறது என்பதத அறிய
முடிகிறது. ”நூலைநவ ஆகு ொம் நுண்ணறிவு” என்பதற்நகற்ப பல நூல்கதை
வொசித்து நம் அறிதவப் மபருக்கிக் மகொள்நவொம்.
14
MODUL BAHASA TAMIL
TINGKATAN 2
தமிழ் ம ொழி – படிவம் 2
பயிற்சி 10 :
கற்றல் தரம் : 3.2.3 - வொக்கியங்கதைக் நகொதவயொகப் பத்தியில் எழுதுவர்.
வொக்கியங்கதைக் நிரல்படுத்திக் நகொதவயொகப் பத்தியில் எழுக.
• இவ்விழொ மபொதுவொக நொன்கு நொட்கள் மகொண்டொடப்படுகிறது.
• இவ்வொறு, உதழப்பின் உயர்தவ, உறவின் மபருத தய, உழவனின் சிறப்தப
விைக்கிக் கூறும் நொைொை மபொங்கல் திருநொள் உலகதைத்தும் உள்ை தமிழர்கதை
ஒன்றிதைக்கும் ஒற்றுத த் திருநொைொக விைங்குகிறது என்பததை உணர்ந்து
கிழ்நவொடு மகொண்டொடுநவொம்.
• மபொங்கலன்று நகொலமிட்டு, புதுப்பொதைக்கு ஞ் ள் கட்டி, புதிய மநல்தலக்
குத்திக் கிதடத்த பச் ரிதய அதிலிட்டு முற்றத்தில் மபொங்கல் தவப்பொர்கள்.
• ண ொகதப் மபண்கள் தங்கள் எண்ணங்கள் ஈநடற இதறவனிடம் நவண்டி
ஆலயங்கள் மபொங்கல் தவப்பொர்கள்.
• ொர்கழி இறுதி நொைன்று நபொகிப்பண்டிதகயும், தத முதல் நொள் மபொங்கல்
விழொவும், றுநொள் ொட்டுப் மபொங்கல் விழொவும், அதற்கு அடுத்த நொள்
கன்னிப்மபொங்கல் விழொவும் மகொண்டொடப்படுகிறது.
• தமிழர்கள் ஒவ்மவொரு தத ொத முதல் நொளில் மபொங்கல் திருநொதைக்
மகொண்டொடுவர்.
• தத ொதம் முன்றொம் நொைன்று கன்னிப் மபொங்கல் மகொண்டொடப்படுகிறது.
• மதொடர்ந்து, ொட்டுப் மபொங்கலன்று ொடுகதைக் குளிப்பொட்டிக் மகொம்புகளுக்கு
வண்ணம் தீட்டி, மநற்றியில் குங்கு ம் இட்டு, ொதலகள் அணிவித்து மபொங்கல்
தவப்பொர்கள்.

15
MODUL BAHASA TAMIL
TINGKATAN 2
தமிழ் ம ொழி – படிவம் 2
பயிற்சி 11 :
கற்றல் தரம் : 3.4.12 -160 ம ொற்களில் கருத்து விைக்கக் கட்டுதர எழுதுவர்.
1. மூகச் சிக்கல்கதைக் கதையும் வழிமுதறகள்.
இத்ததலப்பில் கருத்து விைக்கக் கட்டுதர ஒன்றதை எழுதுக.
2. நதொழத .
இத்ததலப்பில் கருத்து விைக்கக் கட்டுதர ஒன்றதை எழுதுக.
3. நநொயற்ற வொழ்வு.
இத்ததலப்பில் கருத்து விைக்கக் கட்டுதர ஒன்றதை எழுதுக.
4. நூலகம்.
இத்ததலப்பில் கருத்து விைக்கக் கட்டுதர ஒன்றதை எழுதுக.
5. மின்வணிகம்.
இத்ததலப்பில் கருத்து விைக்கக் கட்டுதர ஒன்றதை எழுதுக.
16
MODUL BAHASA TAMIL
TINGKATAN 2
தமிழ் ம ொழி – படிவம் 2
பயிற்சி 12 :
கற்றல் தரம் : 5.4.2 ‘அ’, ‘இ’ எனும் சுட்மடழுத்தின் பின்னும் ‘எ’ என்ற விைொ எழுத்தின்
பின்னும் வலிமிகும் என்பதத அறிந்து ரியொகப் பயன்படுத்துவர்.
1. ந ர்த்மதழுதுக.
i. அ + வீடு =
ii. அ + கதட =
iii. அ + =
iv. அ + ட்தட =
v. அ + மபட்டி =
vi. இ + படம் =
vii. இ + பழம் =
viii. இ + புத்தகம் =
ix. இ + கொடு =
x. இ + தட்டு =
xi. எ + கனி =
xii. எ + தித
xiii. எ + தபயன்= =
xiv. எ + நகொயில் =
xv. எ + மபண் =
மபொருள்
2. பிரித்மதழுதுக.
i. அக்கொலம் =
ii. இக்குதிதர =
iii. எந்நொடு =
iv. அக்குைம் =
v. இப்பட்டம் =
vi. எப்மபொருள் =
vii. அச்சிறுமி =
viii. இந்நநரம் =
ix. எப்பழம் =
17