The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by g-66025304, 2021-06-22 02:29:48

தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

துகள் 1
ஏப்ரல் 2020

தமிழ்த்துகள்

BTMB3113: படைப்பாக்கம் விரிவுடைஞர்: முடைவர் குணசீலன் சுப்ைமணியம்

இதயக்குரல்...

அன்பு செல்வங்களுக்கு வணக்கமும் வாழ்த்துகளும். மாணவர்கள்
அனைவரும் நலமாக இருக்க இனைவனை வவண்டுகிவைன். ஒரு
சமாழியில் புலனமப் செை அம்சமாழியில் சவளிவந்துள்ள ெல
புத்தகங்கள், இதழ்கனள வாெிக்க வவண்டும். அவ்வாறு வாெிப்ெதைால்
அம்சமாழியில் புலனமப் செை முடியும் என்ெதில் ஐயமில்னல.
அவ்வனகயில், மாணவர்களின் நினலக்வகற்ெ கவினதகள், நீதிக்
கனதகள், ெிறுவர் கனத, ெிறுவர் ொடல் வொன்ை இலக்கிய
ெனடப்புகளும் கண்டுெிடி...கண்டுெிடி, வழினயத் வதடு மற்றும் ெல
வினளயாட்டுகளும் இவ்விதழில் இடம்செற்றுள்ளது. ஆக, மாணவச்
செல்வங்களுக்கு நன்னம ெயக்கும் வனகயில் BTMB3113 ெனடப்ொக்கம்
ொடத்தின் வழி முனைவர் குணெீலன் சுப்ரமணியம் ஐயா அவர்களின்
வழிகாட்டலுக்கிணங்க தமிழ்த்துகள் இதழின் முதல் துகனள
சவளியிடுவதில் செருமிதம் சகாள்கின்வைன். கடிை உனழப்வெ என்றும்
சவற்ைினயத் தரும். வாழ்வில் வரும் தனடகனள மை வலினமயுடன்
எதிர்சகாண்டு முன்வைறுங்கள். வாழ்வில் முன்வைவை வாெிப்பு
ஊன்றுவகாலாக அனமயும். ஆக, மாணவச் செல்வங்கள் அனைவரும்
இவ்விதனழ வாெித்துப் ெயன்செறுவீர்களாக. நாளும் கற்க நாளும்
கற்வொம். நன்ைி.

அன்புடன்,
திவ்யரூெிணி சுப்ரமணியம்

இதழாெிாியர்,
ஆெிாியர் கல்விக் கழகம்

ஈப்வொ வளாகம்.

உள்ளே...

தனலப்பு ெக்கம்

1. கவினதப் பூங்கா ........................................................................... 1

2. நீதிக் கனதகள் ............................................................................... 2

3. திருக்குைள் செய்திகள் ெில வாிகளில்.............................................3-4

4. ெிறுவர் கனத ................................................................................5-6

5. சதாிந்து சகாள்க

தமிழாின் ொரம்ொிய இனெக்கருவிகள் ........................................ 7

தமிழாின் ொரம்ொிய நடைங்கள் ................................................. 8

6. சகாஞ்ெம் ெிாிங்க ........................................................................... 9

7. ெிந்திக்கலாம் வாாீர் ...................................................................... 10

8. கண்டுெிடி...கண்டுெிடி ................................................................. 11

9. வழினயத் வதடு ............................................................................ 12

10. உங்களுக்குத் சதாியுமா??? ......................................................... 13

11. மைந்த ெில வினளயாட்டுகள் ......................................................... 14

12. தமிழ் அைிஞர்கனள அைிவவாம் வாாீர் ........................................15-16

13. விடுகனதக்கு வினட சகாடு .......................................................... 17

14. வண்ணம் தீட்டுக .......................................................................... 17

15. ொடலாம் வாாீர்............................................................................ 18

கவிதத பூங்கா...

தந்தத

தந்னத என்ெது தாரக மந்திரம்
அவர் சொல்மிக்க ஏது மந்திரம்
தடங்கலின்ைி உனழக்கும் இயந்திரம்
தந்னதயின் உைவு என்றும் நிரந்தரம்

குழந்தத

உன்னைக் கட்டி அனணக்னகயில்
சமாத்தக் காதலும் தழுவிக் சகாள்கிைது..

உன் விரல் ெிடித்து நடக்னகயில்
விண்மீன்கள் மலராய் தூத்தல் வொடுகின்ைது..

உன் சகாஞ்சு சமாழி வெசுனகயில்
என் தாய்சமாழி மைந்து வொகிைது..

உன் ெிஞ்சு முகம் ொர்க்னகயில்
என் தனலக்கணம் தளர்ந்து வொகிைது.

தமிதழப் ப ோற்றிடு

தரணி எங்கும் தமிழ் முழங்கச் செய்திடு
தமிழா தமிழுணர்வவாடு நீயும் எழுந்திடு
வடசமாழி தாக்கத்தினை நீயும் மைந்திடு
வாழிய தமிவழ என்று என்றும் வொற்ைிடு

- எண்ணங்களுககற்ப வண்ணமிகு வாழ்க்கக-

நீதிக் கததகள்...

மந்னதயிலிருந்து ெிாிந்து வொை ஓர் ஆட்டுக்குட்டினய ஓநாய்
துரத்தியது. தப்ெிக்க முடியாது என்று தீர்மாைமாகத் சதாிந்ததும்,
ஆட்டுக்குட்டி, ஓநானயப் ொர்த்தது.
“நான் இைித் தப்ெ முடியாது என்ெது எைக்குத் சதாியும். நான் இன்னும்
ெிைிது வநரம் மட்டுவம வாழப் வொகின்வைன். இைப்ெதற்கு முன் என்னை மகிழ்ச்ெியாகச் ெிைிது
வநரம் இருக்க அனுமதிப்ொயா?” “ொி அனுமதிக்கிவைன்” என்றும் ஓநாயும் கூைியது. உடவை,
ஆட்டுக்குட்டியும் “ெிைிது வநரம் எைக்காக நீங்கள் ொடுங்கள், நான் அப்ொடலுக்கு
ஆடுகிவைன்” என்று வகட்டது.
ஓநாயும் அதற்குச் ெம்மதித்து, தைது குழனல எடுத்துச் ெத்தமாக வாெித்துப் ெின் ொட
சதாடங்கியது. ஆட்டுக்குட்டியும் நடைமாட ஆரம்ெித்தது. ஆைால் ெில
நிமிடங்களுக்குள்வளவய குழல் இனெ வகட்டு ஆட்டு மந்னதனய
வமய்ப்ெவர்கள் ஓடி வந்து ஓநானய விரட்டி அடித்தைர்.
ஓடிக் சகாண்வட ஓநாயும், “எைக்கு இது வதனவதான்.
வவட்னடயாடுவதுதாவை என்னுனடய சதாழில். அனத விடுத்து
வதனவயில்லாமல் குழல் ஊதியது தவறுதான்!” என்று
சொல்லிக் சகாண்வட அந்த இடத்னத விட்டு ஓடியது.

ஒரு வகாவிலில் ெினலயில் அணிவிக்கப்ெட்டிருந்த நனககள்

காணாமல் வொைது.

அக்வகாவிலின் காப்ொளர், “என்ை கடவுவள, உன்

நனககனள உன்ைாவல காப்ொற்ைிக் சகாள்ள

முடியவில்னலவய...நீ எப்ெடி உலகத்னதக் காப்ொற்றுவாய்” என்று புலம்ெி அழுதார்.

அப்வொது அங்கு வந்த ஞாைி ஒருவர், “நனககள் உைக்கு மட்டுவம உயர்வாைனவவய

தவிர கடவுளுக்கு அல்ல” என்று கூைிைார்.

வமலும், “ஒரு ெக்தன் தந்தவொது ஏற்றுக் சகாண்ட கடவுள்,

இன்சைாருவன் எடுத்துக் சகாண்டவொது விட்டுக் சகாடுத்துவிட்டார்.

உயர்வாக அனத நினைக்கும் நீதான் அனதக் காப்ொற்ைியிருக்க

வவண்டுவம தவிர, எனதயும் என்ைாத ெரம்சொருள் அல்ல!” என்று

வினடயளித்து அவ்விடத்னத விட்டுச் சென்ைார்.

திருக்குறள் செய்திகள் சில வரிகளில்..

திருக்குைளின் முதல் செயர் திருக்குைளில் உள்ள
முப்ொல் சமாத்தக் குைட்ொக்கள்-

திருக்குைளில் உள்ள 1330
அதிகாரங்கள் –133
திருக்குைளில் உள்ள
அைத்துப்ொலில் உள்ள சமாத்தச் சொற்கள் –11597
குைட்ொக்கள்—380
திருக்குைளில் உள்ள
சொருட்ொலில் உள்ள சமாத்த எழுத்துகள்—42194
குைட்ொக்கள்—700
திருக்குைளில் இடம்செறும்
இன்ெத்துப்ொலில் உள்ள இருமலர்கள்—அைிச்ெம்,
குைட்ொக்கள்-250
குவனள

- நாளும் கற்க நாளும் கற்கபாம்-

திருக்குைளில் இடம்செறும் ஒவ்சவாரு குைளும் இரண்டு
திருக்குைளின் முதல் செயர் அடிகளால், ஏழு ெீர்கனளக்

ஒவர ெழம்- சகாண்டது.
முப்ொல்
சநருஞ்ெிப்ெழம் திருக்குைளில் இடம்செறும்
இரு மரங்கள்—ெனை,
திருக்குைளில் இடம் செறும் மூங்கில்
ஒவர வினத - குன்ைிமணி
திருக்குைள்
திருக்குைளில் இடம்செைாத உலகப்சொதுமனை எைப்
இரு சொற்கள் -
தமிழ்,கடவுள் வொற்ைப்ெடும் நூல்

திருக்குைள் முதலில்
அச்ெிடப்ெட்ட ஆண்டு –

1812

திருக்குைளில் அதிகம்
ெயன்ெடுத்தப்ெட்ட ஒவர

எழுத்து (1705) - ைி

சிறுவர் கதத...

ச ோல்வததக் பேள்!

தாமான் ொயு என்சைாரு குடியிருப்புப் ெகுதியில் ராமன் தன் செற்வைார்களுடன்
மகிழ்ச்ெியாக வாழ்ந்து வந்தான். வகலிப் வெச்சு, சவட்டிப் வெச்சு, சொல்வனதக் வகட்காமல்
ெிடிவாதமாக நடந்து சகாள்ளும் ெழக்கங்கனளக் சகாண்டிருப்ெவைாக ராமன் இருந்தான்.
ெள்ளி முடிந்து வீடு திரும்ெியதும் தன் மதிய உணனவ உட்சகாண்டு செற்வைார்களின்
னகப்வெெியில் வினளயாடுவனதவய வழக்கமாகக் சகாண்டிருந்தான்.

எப்சொழுதும் னகப்வெெியில் ெல மணி வநரம் செலவிடுவதைால் ராமைின்
செற்வைார்கள் அவைக்குத் சதாியாமல் னகப்வெெினய மனைத்து விடுவார்கள். இருப்ெினும்,
னகப்வெெினய எங்கு மனைத்து னவத்தாலும் அதனைத் வதடி, வினளயாடி
மகிழ்ச்ெியனடவான். "ராமா சொல்வனதக் வகள்! எடுத்து னவ. வீட்டுப்ொடங்கனளச் செய்து
முடித்தப் ெின் வொைில் வினளயாடு, இல்னலசயைில் அப்ொ திட்டுவார்." எனும் தன்
அம்மாவின் சொல்லுக்கு ராமன் செவிொய்த்தவத இல்னல. வீட்டுப் ொடங்கனளச் செய்வது
என்ைாவல ராமன் ஓடி ஒளிந்துவிடுவான்.

நாட்கள் உருண்வடாட, ெள்ளியில் நடத்தப்ெடும் இறுதி ஆண்டு வதர்வும் வந்தது. தன்
செற்வைார்களின் அைிவுனரக்கும் கண்டிப்ெிற்கும் செவிொய்க்காத
ராமன் நடத்தப்ெட்டச் வொதனைகளில் ெதிலளிக்கத் சதாியாமல்
திண்டாடிைான். தன் அருகானமயில் அமர்ந்திருக்கும் நண்ெர்கள்
வினடயளிக்கும் வவகத்தினைக் கண்டு செய்வதைியாமல் ஓாிரு

- நல்ல எண்ணகே உயர்கவத் தரும்-

வினடகனள மட்டுவம எழுதிைான்.
ெின், ெள்ளியில் வதர்வுக் காலம் முடிந்து முடிவுகளும் அைிவிக்கப்ெட்டை. தன்

நண்ெர்கனளக் காட்டிலும் மிகவும் வமாெமாை வதர்வு முடிவுகனள எடுத்துள்ளனதக் கண்டு
ராமன் கவனலயுற்ைான். சதாடர்ந்து, தன் செற்வைார்களின் தனலக்குைினவக் கண்டும்
மைம் கலங்கிைான். ெல முனை செற்வைார்கள் அைிவுனரக் கூைிைாலும் செவிொய்க்காது
ெிடிவாதத்துடன் னகப்வெெியில் வினளயாடியவத தன் வதால்விக்குக் காரணம் என்று
உணர்ந்தான். தன் செற்வைார்களிடம் நடந்தனதக் கூைி ராமன் மன்ைிப்புக் வகட்டான்.
அன்று முதல், செற்வைார் சொல்வனதக் வகட்டு நடப்ெவதாடு னகப்வெெியில்
வினளயாடுவனத விட்டுவிட்டு ொடங்கனள மீள்ொர்னவச் செய்வனதயும்
வீட்டுப்ொடங்கனளச் ொிவர செய்வனதயும் வழக்கமாக்கிக் சகாண்டான்.

ததரிந்து தகாள்க...

யாழ் என்ெதற்கு நரம்புகளால் யாக்கப்ெட்டது அல்லது கட்டப்ெட்டது யோழ்
என்ெது சொருள். இது தமிழர் வாெித்த முதல் இனெக்கருவியாகும்.
யாழ் ஒரு மீட்டி வாெிக்கக்கூடிய நரம்புக்கருவியாகும். இதன்
இனெசயாலி செருக்கி தணக்கு எனும் மரத்தால் செய்யப்ெட்டது. இது
ெடகு வடிவாய் இருக்கும். இந்த இனெக்கருவி கி.ெி.9ஆம்
நூற்ைாண்டு வனர புழக்கத்தில் இருந்து மனைந்து ெின் இதன் வழி
வந்த வீனண நரம்ெினெக் கருவிகளில் முதன்னம வகிக்கின்ைது.

தண்ணுதம ெண்னடத் தமிழ்நாட்டில் தண்ணுனம மிகச் ெிைந்த தாளினெக்
கருவியாக விளங்கியுள்ளது. தண்ணுனம வீர இனெயுனடயது. இந்த
தண்ணுனமயின் இனெ முழக்கத்னதக் வகட்டுப் வொர் வீரர்கள்
வீறுசகாண்டு சவற்ைி வவட்னகயுடன் வொரடியுள்ளைர்.
தண்ணுனமயிலிருந்துதான் இன்னைய தாள இனெக்கருவியாை
மிருதங்கத்னதச் ெற்று ெீர்த்திருத்திய அனமப்ெில் உருவாக்கி இருக்க
வவண்டும்.

புல்லாங்குழல் மிகவும் சதான்னமயாை வரலாற்னையுனடய ஓர்
இனெக்கருவி. புல் இை வனகயாை மூங்கில் ‘மரத்திைால்’
செய்யப்ெடுகின்ைது. இளனமயும் மூப்புமின்ைி நடுவளர்ச்ெியுனடய
மூங்கில் மரத்னத சவட்டி நிழலிவல ஓராண்டு காலம் னவத்து
அதிலிருந்து குழல் செய்வர். குழலில் சமாத்தம் 9 துனளகள் புல்லோங்குழல்
உண்டு. வாய் னவத்து ஊதப்ெடும் முதல் துனளக்கு முத்தினர
என்று செயர்.

எகதயும் சபாறுகேகயாடு கதடு,
சபாறாகேகயாடு கதடாகத!

செரும்ொலாை வகாவில்களில் ஆடப்ெடும்

கரகாட்டத்னதச் ெக்தி கரகாட்டம் என்றும் கூறுவார்கள்.

மக்கனள மகிழ்விக்கும் வனகயில் ஆடப்ெடும்

கரகத்திற்கு, ஆட்டக் கரகம் எனும் செயர் உள்ளது.

தற்வொது இந்த நடைக்கனல ெல்வவறு உடல் ெயிற்ெி ேரேோட்டம்

நினலயங்களில் உடலினைச் ெீராக னவத்துக்சகாள்ள

கற்றுக்சகாடுக்கப் ெடுகிைது.

இது மயிலின் வதானகனய உனடயுடன் வெர்த்து, ஒடுக்கியும்
விாித்தும் ஆடக்கூடியவாறு உனட செய்யப்ெட்டிருக்கும்.
மயிலின் ஆட்டத்னத அல்லது அனெவுகனளயும் ஒத்து இந்த
ஆட்டம் அனமயும்.

மயிலோட்டம்

தப்ொட்டம் உணர்ச்ெி மற்றும் எழுச்ெி மிகுந்தது. இனத

ெனையாட்டம் என்றும் அனழப்ெர். ஆதி மைித ெமூகம்

தங்கள் கூடுதலுக்காகவும், தங்கள் குழுவுக்கு

ஆெத்துகனள உணர்த்தவும், விலங்குகளிடம் இருந்து தப் ோட்டம்
தங்கனளத் தற்காத்துக் சகாள்ளவும் எழுப்ெிக் சகாண்ட

ெத்தம் தான் தப்ொட்டத்தின் மூலம் எைக் கருதப்ெடுகிைது. தப்பு என்ை

இனெக்கருவினய இனெத்து ஆடப்ெடுவதால் இது தப்ொட்டம் என்று

அனழக்கப்ெடுகிைது.

தகாஞ்சம் சிரிங்க...

“உங்க வீடு சராம்ெ அழகா இருக்கு. எப்ெடிக்
கட்டுைீங்க?”
“என் மூனளனயப் ெயன்ெடுத்திதான்!”
“களிமண்ணாலா கட்டுைீங்க? நம்ெவவ முடியனலவய!”

“அப்ொ! தங்னக என்னைக் கழுனத என்று
சொல்கிைாள்”
“அப்ெடிசயல்லாம் உன் அண்ணனைப் செயர்
சொல்லிக் கூப்ெிடக் கூடாது”

“வெருந்து ஏன் மணி அடித்ததும் நிற்கிைது?”
“வெருந்துக்கு உட்காரத் சதாியாதாம்.
அதைால்தான் நிற்கிைது”

“நான் ஒன்று சொன்ைால் நீ வகாெித்துக்
சகாள்வாயா?”
“நீ ‘ஒன்று’ என்று சொன்ைால் நான் ஏன் வகாெித்துக்
சகாள்ள வவண்டும்?”

சிந்திக்கலாம் வாரீர்...

சகாசராைா னவரஸால் சதாடர்ந்து ெல ொதிப்புகள் நிகழ்ந்து சகாண்டுதான்
வருகின்ைை. ஆக, கீழ்க்காணும் கருத்துப்ெடங்களின் வாயிலாக நீங்கள் உணரும்
கருத்துகனள நினைவில் சகாண்டு செயல்ெடுங்கள். உயிர் காக்கவும் உைவு காக்கவும் ெிைந்த
முயற்ெினயக் னகயாளுங்கள்.

கண்டுபிடி கண்டுபிடி...

10 பவறு ோடுேதைக் ேண்டு ிடியுங்ேள்

வழிதயத் ளதடு...

உங்ேள் பதோழி படோரவிற்குப் புஜ்ஜிதயச் ந்திக்ேத் துதைபுரியுங்ேள்

வதால்வி அனடவதற்குப் ெல
வழிகள் இருக்கலாம். ஆைால்,
சவற்ைி அனடய ஒவர வழி,
உனழப்பு தான்!!!

உங்களுக்குத் ததரியுமா ???

நம் தமிழர்ேைின் ஒவ்சவோரு விதையோட்டிலும் ஓர் உட்ச ோருள் ஒைிந்திருக்ேின்றது.

சவட்டி சவளிவய எைிந்தாலும் மீண்டும்
முயன்று சதாடங்கி முன்வைை

தோயம்

இருக்கும் இடத்தில் இருந்து எடுத்து
இல்லாத இடத்தில் சகாடுக்கும் குணம் வர

ல்லோங்குழி

ஏற்ைம், இைக்கம் இரண்டும் இருப்ெவத
வாழ்க்னக என்ெனத உணர்த்த

ரம தம்

இதர வழி இல்லாத வொதும் இறுதிவனர
வொராடும் மை உறுதி செை

துரங்ேம்

கதால்விகயக் கண்டு அஞ்ொகத!

மறந்த சில விதேயாட்டுகள்...

ஏழாங்கல்
ெம்ெரம்

கிட்டிப் புள்ளு
கண்ணாமூச்ெி

ஒரு குடம் தண்ணி ஊத்தி
சதாட்டால் சதாடரும்

ெச்னெ குதினர தாண்டுதல்
தாயம்

குனல குனலயா முந்திாிக்கா
சநாண்டியாட்டம்

தமிழ் அறிஞர்கதே
அறிளவாம் வாரீர்...

ொரதியார் ொரதிதாென் கம்ெர் திருவள்ளுவர்

ஆறுமுக நாவலர் முரசு சநடுமாைன் சர.கார்த்திவகசு எம்.துனரராஜ்

வள்ளலார் மனை மனலயடிகளார் கவிமணி வதெிய கி.ஆ.செ,விசுவநாதம்
விநாயகைார்

வதவவநய ொவாணர்

கண்ணதாென் கனலஞர் மு.கருணாநிதி திரு.வி.கலியாை கவிஞர் வாலி
சுந்தரைார்

ஆதிகுமணன் தைிநாயகம் அடிகளார் கல்கி கிருஷ்ணமுர்த்தி அ.பு.திருமாலைார்

மு.வரதராென் வ.உ.ெிதம்ெரைார் வகா.ொரங்கொணி

ெீைி னநைா முகம்மது

வினடகள்விடுகததக்கு விதை தகாடு...
1. ெிலந்தி 2. சூாியன் 3. செயர் 4. கண் 5. இனம
1. இவன் வனல தயாாித்து விாித்து னவப்ொன், ஆைால் மீன் மட்டும் ெிடிக்க
மாட்டான். அது என்ை?

2. ஒளி சகாடுக்கும், விளக்கு அல்ல சூடு சகாடுக்கும், தீ அல்ல ெளெளக்கும்,
தங்கம் அல்ல. அது என்ை?

3. உங்களுக்கு சொந்தமாைத ஒன்று ஆைால் உங்கனள விட மற்ைவர்கவள அதிகம்
ெயன்ெடுத்துவார்கள். அது என்ை?

4. ெிறு தூெி விழுந்ததும் குளவம கலங்கியது. அது என்ை?
5. யாரும் செய்யாத கதவு தாவை திைக்கும் தாவை மூடும். அது அன்ை?

வண்ணம் தீட்டுக...

படத்தை
நிதைவு
செய்யுங்கள்.

பின்
வண்ணம்

ைீட்டி
மகிழ்க..

பாைலாம் வாரீர்... குட்டி
பாப்பா ஓடி வா
குட்டி ொப்ொ ஓடி வா..
வவகமாக ஓடி வா..
ெச்னெக் கிளி வந்துள்வளன்..
அன்ொய்ப் ெழக ஓடி வா..

குட்டி ொப்ொ ஓடி வா..
மகிழ்ச்ெியுடன் ஓடி வா..
வண்ண மயில் வந்துள்வளன்..
ெண்ொய்ப் ெழக ஓடி வா..

குட்டி ொப்ொ ஓடி வா..
கவைமுடன் ஓடி வா..
பூனைக் குட்டி வந்துள்வளன்..
ஒழுக்கமாய்ப் ெழக ஓடி வா..

குட்டி ொப்ொ ஓடி வா..
துள்ளிக் குதித்து ஓடி வா..
நாய்க்குட்டி வந்துள்வளன்..
ஒற்றுனமயாய்ப் ெழக ஓடி வா...

குட்டி ொப்ொ ஓடி வா..
எங்கனளப் ொர்க்க ஓடி வா..
அன்புடன் நாங்கள் வந்துள்வளாம்..
இனணந்து வினளயாட ஓடி வா...

பேடில் விழுச்ச ல்வம் ேல்வி ஒருவற்கு
மோடல்ல மற்தற யதவ ( குறள் 400 )


Click to View FlipBook Version