இவ்விழா ெிறக்க ஒத்துமழப்பு நல்கிய அமைத்து திரு.சுப்பிரைணியம் த/சப பத்துைமல வவலு
நல்லுள்ளங்களுக்கும் சபட்டாலிங் செயா விவவகாைந்தா EN. SUBRAMANIAM A/L BATUMALAI VELU
தைிழ்ப்பள்ளி குடும்பத்திைரின் ைைைார்ந்த நன்றி.
JUTAAN TERIMA KASIH DIUCAPKAN KEPADA SEMUA PIHAK
YANG BERGANDING BAHU DALAM MENJAYAKAN PROGRAM INI.
பயந்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் சபரிது
இதயம் கனிந்த
நன்றி ! நன்றி ! நன்றி
TARIKH ; 21 JULAI 2021 / 21 ெூமல 2021
HARI : RABU / புதன்
MASA ; 8.30 PAGI / காமல 8.30
TEMPAT : PELANTAR GOOGLE MEET /இயங்கமலச் ெந்திப்பு
PENGERUSI AJK INDUK நிமைவமலகள்.....
NAIB PENGERUSI
: PN.T.SUMATHI ( PK HEM)
PENYELARAS MAJLIS : PN.R.SARASWARTHY (PK 1)
SETIAUSAHA : PN. B.SUGUNA (PK KOKU)
BENDAHARI : PN.R.THEIVANAI
: PN.N.BEBYRANI
: PN.K.RATHA
AJK PELAKSANA
JURU ACARA : PN.V.RAGISVARI & CIK.M.PUVANESWARY
BACAAN DOA : CIK.S.LEKA
PERSIAPAN BACKDROP : PN.R.THEIVANAI
DOKUMENTASI LAPORAN : PN.N.BEBYRANI , PN.T.SAROJINI
HADIAH : PN.S.ANITAVATHY & PN.K.RATHA
JEMPUTAN TETAMU : PN.R.VIMALA , CIK S.SANTHANA
PERSEMBAHAN MULTIMEDIA : PN.A.TAMIL VAANI , PN.P.REVATHY ,
PN.P.SUMATHI , CIK. H. SHALINI
BUKU PROGRAM & KAD JEMPUTAN PN.K.YOGAESWARY & PN.T.SARASWATHY
FOTOGRAFI
PENYELARAS GOOGLE MEET : PN.C.UMAHDEVI & CIK.M.SELVI
: EN.ZAMIRAN
: EN.D.VIJAYAKUMAR & EN.S.SURESH
UCAPAN PIHAK PENTADBIR & : CIK.S.UMAH RANI & PN.G.SHANTY
KETUA PENGAWAS
BIODATA : CIK.N.THARANI , CIK.R.KAVINA
PERSEMBAHAN MURID : PN.KALLIAMMAH & PN.P.KOGEALA
PRA SEKOLAH: PN.S.YOGESWARY &
PN.R.YOGESWARY
TAHUN 1: PN. J.THILAGAH & PN.S.SARASVATHY
TAHUN 2 : PN.S.PUNITHAMALAR & PN.M.TAMILARASI
TAHUN 3 : PN.R.PARIMALA & PN.A.KRISHNAVENI
TAHUN 4 : PN.K.ANBARASI & PN.M.VASANTHAKOGILAM
TAHUN 5 : PN.K.AYELANDA DEVI & PN.ZURINAH
TAHUN 6 : CIK.N.VIJAYA GAURI & PN.K.SANTHINI
நிகழ்ச்ெி நிரல்
8:30 காமல : பிரமுகர் வருமக
நிமைவமலகள்..... 8:45 காமல ; இமறவாழ்த்து & வதெிய பண்
9:00 காமல ; வரவவற்பு நடைம்
9:!5 காமல : வரவவற்புமர - திருைதி இர. ெரஸ்வதி ((துமணத்தமலமையாெிரிமய)
9:30 காமல : ைாணவர் பமடப்பு - பாலர்பள்ளி
9:45 காமல : தமலமையுமர (திரு. ஶ்ரீ. ைணிவெகர் அவர்கள்)
(ெிலாங்கூர் ைாநிலப் பாலர் பள்ளி & தைிழ்ப்பள்ளி உதவி இயக்குநர்)
10:00 காமல : ைாணவர் பமடப்பு - ஆண்டு 1
10:15 காமல : ெிறப்புமர
• ைாவட்ட கல்வி இலாகா பிரதிநிதி
• DR.செல்வம் அவர்கள் (பள்ளி வைலாளர் வாரியத் தமலவர்)
• சபற்வறார் ஆெிரியர் ெங்கப் பிரதிநிதி
• திருைதி. த. சுைதி அவர்கள் (பள்ளியின் பிரதிநிதி)
10:30 காமல : ைாணவர் பமடப்பு - ஆண்டு 6
10:45 காமல ; தமலமையாெிரியரின் வரலாறு
11:00 காமல : ெிறப்பு காசணாலி காட்ெி
11:15 காமல : ைாணவர் பமடப்பு - ஆண்டு 2
11:30 காமல : ஆெிரியர்களின் உமர
11:45 காமல : காசணாலி காட்ெி
12:00 பிற்பகல் : ைாணவர் பமடப்பு - ஆண்டு 4
12.10 பிற்பகல் : ைாணவர் தமலவர் உமர
12:15 பிற்பகல் : ைாணவர் பமடப்பு—ஆண்டு 5
12:30 பிற்பகல் : காசணாலி காட்ெி
12:45 பிற்பகல் : ஏற்புமர - திரு. ப. சுப்பிரைணியம் அவர்கள்
1.00 பிற்பகல் : ைாணவர் பமடப்பு - ஆண்டு 3
1.15 பிற்பகல் : நன்றியுமர (ஆெிரியர் திருைதி சதய்வாமை அவர்கள்))
வாழ்க்மகப் பயணம்.... நிமைவமலகள்.....
கல்வி கற்ற பள்ளியிவலவய ஆெிரியராக பணியாற்ற வாய்ப்பு கிமடக்கும்
உணர்வு வார்த்மதகளால் விவரிக்க முடியாத உணர்வமலகளில் அந்த
ைகிழ்ச்ெிமயப் சபற்றவர் திரு. சுப்ரைணியம் அவர்கள்.
வலம்புவராொ தைிழ்ப்பள்ளியில் தைது சதாடக்க கல்விமயத் சதாடங்கிய
ஆெிரியர் சுப்ரைணியம், திரு. பத்துைமல வவலு, திருைதி ைாரியாயி தம்பதியரின்
ஏழு குழந்மதகளில் ஒருவராய் 1961 ஆம் ஆண்டு ெூமல 21 ஆம் வததி
பிறந்தவர். முதலில் தங்களுக்கு எங்களது பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா.
பூங்கிளி என்பவமர கரம் பிடித்த ஆெிரியருக்கு டாக்டர் சுபாஷி @ கவின்ைலர்,
கவின் முரசு, கவின் அருண் என்ற மூன்று செல்வங்கள் உள்ளைர்.
ஆரம்ப கல்விமய முடித்த பின்ைர், சுல்தான் அப்துல் ெைாட் இமடநிமலப்
பள்ளியில் மூன்றாம் படிவம், கிள்ளான் லா ொல் பள்ளியில் ஐந்தாம் படிவம்
கல்விமய முடித்தார். ஆெிரியர் பணி ைீ து சகாண்ட காதலால் ராெ சைலாவார்
ஆெிரியர் பயிற்ெி கல்லூரியில் இமணந்தார். பணியாற்றி சகாண்வட ைவலெிய
புத்ரா பல்கமலக்கழகத்தில் ஆங்கிலத்தில் இளங்கமலப் பட்டம் சபற்றார்.
அவதாடு ைலாயாப் பல்கமலக்கழகத்தில் தமலமையாெிரியர் துமறக்காை
முதுகமல பட்டம் சபற்றார்.
ஒவ்சவாரு நாளும் ஏதாவது புதிதாய் கற்க வவண்டும் என்ற வவட்க்மகயுமடய
ஆொன் சுப்ரைணியம் அவர்கள் முதுகமல பட்டம் சபற்ற பின்ைரும் தைது
அறிவும் ஆற்றலும் தைிழ் பள்ளி ைாணவர்களின் வைம்பாட்டிற்வக பயன்பட
வவண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்.
1983 முதல் 1986 ஆண்டு வமர டிங்கில், அம்பத்தைாங் தைிழ்ப்பள்ளி
1987 முதல் 1989 வமர ெபீ ில்ட் தைிழ்ப்பள்ளி
1990 முதல் 2007 வமர புக்கிட் ராொ தைிழ்ப்பள்ளி
2008 முதல் 2011 வமர தான் கல்வி கற்ற வலம்புவராொ தைிழ்ப்பள்ளி
2011 ஆம் ஆண்டு பந்திங், சுங்மக ெடீ ு தைிழ்ப்பள்ளியில் தமலமையாெிரியராக
நியைிக்கப்பட்டார்.
2015 ஆம் ஆண்டு மைவகாம் தைிழ்ப்பள்ளியில் தமலமையாெிரியராக
சபாறுப்வபற்றார்.
நிமைவமலகள்..... வாழ்க்மகப் பயணம்.....
2017 ஆம் ஆண்டு நைது விவவகாைந்தா தைிழ்ப்பள்ளியில் தமலமையாெிரியராக
சபாறுப்வபற்று இன்று பணி ஓய்வு சபறுகிறார்.
இந்த நீண்ட சநடிய பயணத்தில் ைாணவர்களுக்கு அவர் வழங்கி இருக்கும்
தன்முமைப்பு உமரகள், ஒரு யுகத்மத ைாற்ற வல்ல இமளயத் தமலமுமறமய
உருவாக்கி இருக்கிறது. காற்பந்து விமளயாட்டு பயிற்ெியாளராகவும் நீண்டகால
எப்.ஏ.எம் காற்பந்து அமைப்பின் நடுவராக பணியாற்றியுள்ள கட்சடாழுங்கு ைிக்க
ைைிதராக திகழ்ந்து வந்துள்ளார்.
பணி, பயிற்ெி, விமளயாட்டு அரங்கில் எப்வபாதும் கடுமையாை ைைிதராக காட்ெி
தரும் அவரது தைிமைமய இமெ வெப்படுத்தி மவத்திருக்கும். பமழய பாடல்கமள
வகட்பது, வெர்ந்து பாடுவது அவரது தைித்திறன். அது அவரது திறன் ைட்டுைல்ல,
அவரது தந்மத திரு. பத்துைமல வவலு அவர்களின் மூலம், அவரது ெவகாதரர்கள்
அமைவருக்கும் வாய்த்து இருக்கிறது. பாடல்கமளக் வகட்பவதாடு ைட்டும்
இல்லாைல் அதன் சபாருமள உள்ளாய்ந்து புகழ்ந்து வபாவதும் அவரது வழக்கைாக
இருந்திருக்கிறது. சைாழியின் ஆளுமைமய வழப்படுத்த அவர் சதாடர்ந்து
வாெித்துக் சகாண்வட இருக்கிறார்.
இமெயுடன் சகாண்ட காதவலாடு, இயற்மகயின் ைீ து நாட்டம் சகாண்டு
வதாட்டங்கமள உருவாக்கி இருக்கிறார். ைைிதன் ைரம் வபால ைற்றவர்களுக்கு
பயனுள்ளவைாக வாழ வவண்டும் எை எண்ணுபவர். எண்ணுவவதாடு இல்லாைல்,
பலரது வாழ்வுக்கு கலங்கமர விளக்காகவும் வாழ்ந்து வருகிறார்.
பணி ஓய்வுக்குப் பின்ைர், சைாழி ைீது தைக்கிருக்கும் ஆர்வத்மத நல்ல முமறயில்
பயன்படுத்தி, உலகத் தரம் வாய்ந்த பமடப்புகமளத் தைிழ் சைாழியில்
சைாழிசபயர்ப்பு செய்ய ஆர்வம் சகாண்டுள்ளார்.
இயற்மகயுடைாை தைது வநெத்மத செழுமைப்படுத்தும் வமகயில் தற்வபாதுள்ள
சைாழிசபயர்ப்புத் துமறயிலும் விவொயத் துமறயிலும் ஈடுபட நாட்டம்
சகாண்டுள்ளார். ஆெிரியர் சுப்ரைணியம் அவர்களது வதாட்டத்மத விரிவாக்கம்
செய்ய திட்டைிட்டுள்ளார். பணி ஓய்வுக்குப் பின்ைர் சைாழிசபயர்ப்பு துமறயிலும்
விவொயத் துமறயிலும் ஈடுபட நாட்டம் சகாண்டுள்ளார் ஆெிரியர் சுப்ரைணியம்
அவர்கள். அவர் பல்லாண்டு வாழ அமைவரும் ஆதி அந்தம் இல்லா
இமறவைிடம் பிரார்த்தமை செய்வவாம்.