The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

எலியும் தவளையும்

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by PSS SJKT LDG ANAK KULIM, 2020-12-16 09:27:43

எலியும் தவளையும்

எலியும் தவளையும்

தவளையும் சுண்டெலியும்

(The Mouse, the Frog, and the Eagle Story in Tamil)

அது ஒரு அமகின கு஭ம். அந்த கு஭த்திற்கு அருகில் ஒரு
நபப஧ொந்து ஒன்று இருந்தது. அந்த நபப்ப஧ொந்தில் சுண்பெ஬ி ஒன்று
யசித்து யந்தது. அந்த சுண்பெ஬ிக்கு கு஭த்தில் யசித்த
தயள஭ம௃ென் ஥ட்பு ஏற்஧ட்ெது. தி஦மும் அந்த தயள஭ம௃ம் எ஬ிம௃ம்
சந்திப்஧து யமக்கம்.

ஒரு ஥ொள் எ஬ி, தயள஭ ஥ீரில் யிள஭னொடிக் பகொண்டிருப்஧ளத
஧ொர்த்தது. உென஦ எ஬ி தயள஭னிெம், "எனக்கும் நீச்சல் கற்றுத்
தர முடியுமா?" என்று னகட்ெது. தயள஭ம௃ம், "நாளை உனக்கு
நீச்சல் நான் கற்றுத் தருகிறேன்" என்று கூ஫ியிட்டுச் பசன்஫து.

tamilsirukathaigal.com Page 1

அடுத்த஥ொள் சுண்பெ஬ிக்கு ஥ீச்சல் கற்றுத்தருயதொக கூ஫ின
தயள஭ தன்னுெளென கொள஬ எ஬ினின் கொலுென் னசர்த்து ஒரு
ளகற்஫ி஦ொல் கட்டிக்பகொண்ெது.

tamilsirukathaigal.com Page 2

அப்ன஧ொது னநன஬ ஧஫ந்து பகொண்டிருந்த கழுகு ஒன்று

இளயகள஭ப் ஧ொர்த்து தொக்க யந்தது. உென஦ தயள஭ தன் உனிளப

கொப்஧ொற்஫ிக்பகொள்யதற்கொக சுண்பெ஬ிம௃ென் தண்ணரீ ில்

஧ொய்ந்தது. தண்ணரீ ில் மூழ்கின சுண்பெ஬ி மூச்சு திண஫ி இ஫ந்து

ன஧ொ஦து. அதன் உெல் னநன஬ நிதந்த ன஧ொதும் அதனுளென

கொல்கள் தயள஭ம௃ென் னசர்த்து கட்ெப்஧ட்ெ ஥ிள஬னின஬னன

இருந்தது.

அந்த சநனம்... தண்ணரீ ின் நீது சுண்பெ஬ி பசத்து நிதந்தளதக்
கண்ெ கழுகு கீழ் ன஥ொக்கி யந்து அந்த எ஬ிளனக் பகொத்திக் பகொண்டு
உனனப ஧஫ந்தது. அதனுென் னசர்ந்து கட்ெப்஧ட்டிருந்த தயள஭ம௃ம்
஧ருந்தின் ஧ிடினில் சிக்கினது.

tamilsirukathaigal.com Page 3

இபண்டு யிருந்து கிளெத்த சந்னதொசத்தில் ஧ருந்தொ஦து
தயள஭ளனம௃ம் பகொன்று தின்஫து.

நீதி: ஥ொம் ஒருயளப ஥ண்஧பொக ஏற்றுக்பகொள்யதற்கு முன் அதற்கு

அயர்கள் தகுதினொ஦யபொ என்று னனொசிக்கனயண்டும்.

இல்ள஬னனல் தயள஭க்கு ன஥ர்ந்த கதிதொன் ஥நக்கும் ஏற்஧டும்.

tamilsirukathaigal.com Page 4


Click to View FlipBook Version