The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

தமிழ் மொழியின் சிறப்பு 26.01.2020

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by சித்தர் நெறி, 2021-04-24 05:33:15

தமிழ் மொழியின் சிறப்பு 26.01.2020

தமிழ் மொழியின் சிறப்பு 26.01.2020

பன்னிரண்டொவது பதிமனண் சித்தர் பீடொதிபதி
ஞொலகுரு சித்தர் அரசயயொகிக் கருவூறொர்
அருளியது

தமிழ் மமொழியின் சிறப்பு 1|

தமிழ் மமொழியின் சிறப்பு

அரசய ோகிக் கருவூறோர்”

இந்துயவத முன்யனற்ற கழகம்

குறிப்பு

தமிழ் மமொழியின் சிறப்பு இந்துயவத முன்யனற்ற கழகம்

2|

 தமிழ் மசொற்களின் சிறப்பு
 மமொழியய இனத்தின் பொதுகொப்பு
 சித்தர்மெறி உருவொக்கப்யபொகும் கிளிர்ச்சிதொன்

இத்திருெொட்டின் மலர்ச்சி
 சித்தர்மெறி மசயல்புரட்சியய மவற்றிதரும்
 அறியொமம இருளகன்றிடச் மசய்திட்ட பகுத்தறிவுப்

பணி
 தமிழின தமலவர்களின் இன்மறய ெிமல
 சமுதொய விழிப்புணர்யவ அரசியல் எழுச்சியுணர்வு
 திறங்கமள மபற்றிடொத தமலவர்கள்
 ஒன்றுபடொமல் இழிெிமலமய ெிமலயொக மகொண்ட

தமிழர்கள்
 இழிவு என்பது உள்ளத்தில் தொன் இருக்கிறது
 ெொட்டுக்கு உடயன யதமவ மசயல்வீரர்கள்
 உணர்வு புரட்சி அழிவு மசயமல உருவொக்கும்
 ெமது சமய அடிப்பமடயில் சிந்தமனயொளர்கள் யதமவ
 தமிழ்த்திருெொடுதொன் அருள் ஊற்றுள்ள ெொடு
 சமய மறுமலர்ச்சி தொன் சமுதொய விழிச்சி
 யபொிலக்கியங்கமள பமடத்த 12வது பதிமனண் சித்தர்
 ஒரு மொமபரும் தத்துவத்தின் வொொிசு
 எழுத்துக்கயள சிறப்பொகத் துமணபுொிய முடியும்

 யொர் ெம்மம ஆளயவண்டும்?

தமிழ் மமொழியின் சிறப்பு 3|

தமிழ் மமொழியின் சிறப்பு

ெண்பொ! தமிழில் உள்ள மசொற்கள்; மிகப்மபொிய அறிஞர்களொல்,

சிந்தமனயொளர்களொல் பலகொலம் ஆரொய்ந்து ஆரொய்ந்து

உருவொக்கப்பட்டமவ. "எல்லொச் மசொல்லும் மபொருள் குறித்தனயவ"

(மதொல்கொப்பியம்) என்று கூறும் தமிழ் இலக்கணப் புலவனின் துணிவு;

இந்த உலகில், யவறு எந்த மமொழியின் இலக்கணப் புலவனுக்கும்

கிமடயயவ கிமடயொது. மபொருளில்லொத மசொற்கள் இருந்தொல், அவற்மறப்

பிற மமொழிச் மசொற்கள் என்று ஒப்புக் மகொள்ளத் தமடயில்மல,

மயக்கமில்மல, தயக்கமில்மல. ஆனொல், ெமது தமிழ்ப்புலவர் மபருமக்கள்,

ஆழ்ந்து ஆரொயொமல், பல தமிழ்ச் மசொற்கமளப்

பிறமமொழிச் மசொற்கள் என்று மசொல்லி

விடுபவர்களொகயவ இருக்கிறொர்கள்.

இதற்மகன்ன மசய்வது? தங்களுமடய

மசொத்துக்கமள, உொிமமகமளப் பிறர்க்குொியன
என்று விட்டுக் மகொடுக்க இவர்கள்
விரும்புவொர்களொ? அல்லது ஒப்புக் மகொள்ளுவொர்களொ?

ஐம்பூதங்கள் என்று மசொல்லப்படும் மவட்டமவளி அல்லது விண்,
கொற்று, மெருப்பு, ெீர் ஆகிய ெொன்கும் யசர்ந்ததுதொன் 'மண்'. மண் =
யசர்ந்தது. இதில் தனித்தனியொகப் பிொிக்க முடியொமல் ஒன்மறொமடொன்று
யசர்ந்து இருக்கும் துகள்களின் யசர்க்மகயய மண். 'துகள்கள் யசர்ந்தது =
மண்' என்ற மபொருளும் இருக்கிறது. இப்படி ஒன்யறொடு ஒன்று யசரொதது

தமிழ் மமொழியின் சிறப்பு 4|

யசர்தல்+அல்லொதது=> யசர்தல்+ஆல்=> மண்+அல்=>மணல். இப்படி
“மணல்” என்ற ஒரு மசொல் 'மண் அல்லொதது' என்ற மபொருளில்
உருவொக்கப்பட்டிருக்கிறது.

இப்படியய, உலவிக் மகொண்யட (சுற்றிக்மகொண்யட) இருப்பது
'உலகம்'; உருண்மடயொக (யகொள்) இருப்பது யகொள்; விண்ணில்
பற்றுக்யகொடின்றித் மதொங்கிக் மகொண்டிருப்பது 'ஞொலம்'...முதலிய
மசொற்கள் தமிழ்ச்மசொற்கள் ஏயதொ, திடீமரன்றும், எதிர்பொரொமலும்
தனிமனிதர்களொல் உருவொக்கப்பட்ட ஒன்றல்ல என்பதற்குச் சிறந்த
சொன்றுகமளக் கொட்டிச் மசல்லலொம்.

தமிழ் மசொற்களின் சிறப்பு:-

அடிமரம் முதல் நுனிமரம் வமர
மபொந்துள்ள மரம் 'பமனமரம்'. அதனொல், தமிழர்

இதமனப் ‘யபொந்து’ என்று குறித்தனர்.

இப்மபொந்துள்ள பமன மரத்தின் இமல

'யபொந்தகம்' எனப்பட்டது.

இப்பமனஓமலகளில் எழுதப்பட்டுத்

மதொகுக்கப்பட்ட ஓமலக்கட்டு (சுவடி) 'யபொத்தகம்' எனப்பட்டது. அதுயவ,

‘புத்தகம்’ என்றொயிற்று. இதமன, வடமமொழியின் "புஸ்தக்" என்ற

மசொல்லிலிருந்து பிறந்ததொகக் கூறுவொமர என்ன மசய்வது?

பூவினொல் மசய்யப்படுவது 'பூமச'. இதமனப் ‘பூமை’ என்ற

வடமமொழிச் மசொல்லிலிருந்து பிறந்ததொகவும்;

‘அருள்+சிமன’=>‘அருச்சமன’, இதமன ‘அர்ஜ்ைமன’ என்று வடமமொழிச்

மசொல்லிலிருந்து பிறந்ததொகவும்; => மெய்யில் மசய்து இமறவனுக்கு

தமிழ் மமொழியின் சிறப்பு 5|

ஏத்தப்பட்டமவ (மவக்கப்பட்டமவ)=> மெய்+ஏத்தியம்= மெய்யவத்தியம்;

இதமன ‘மெயவத்தியம்’ என்ற வடமமொழிச் மசொல்லிலிருந்து

பிறந்ததொகவும்-குடத்தில் தண்ணீர் மவத்துப் பூமச மசய்து யகொபுரக்

கலயத்மதயும், கருவமறச் சிமலமயயும் முழுக்கொட்டுவது "குடமுழுக்கு";

=> இதமனக் ''கும்பொபியேகம்" என்ற வடமமொழிச் மசொல்லிலிருந்து

பிறந்ததொகவும்; வொழ்வியல் தத்துவத்தின் 'இலக்கு' என்ற

மசொல்லிமழயொகவும்; உண்மமமய விளங்க மவக்கக் கூடியது

'இலங்குதல்' என்ற மசொல்லிமழயொகவும் பிறந்தயத 'இலிங்கம்',

'சிவலிங்கம்' என்பமவ; இதமன ‘லிங்கம்’ என்ற

வடமமொழிச்மசொல்லிலிருந்து பிறந்ததொகவும்; அரங்கத்தின் தமலவன்

'அரங்கெொதன்' என்பமத ; ரங்கெொதன் என்ற

வடமமொழிச் மசொல்லிலிருந்து பிறந்ததொகவும்;

'சமமத்தல்' 'யவகமவத்தல்'

'யவதுமகொடுத்தல்'... என்ற மசொற்களின்

அடிப்பமடயில் 'யவதித்தல்' என்ற மசொல்

பக்குவப்பட்டது என்றுணர்த்தப்பிறந்து; அதிலிருந்து "யவதம்" என்ற

மசொல் இமறவனின் நுண்மமயும், தன்மமயும், உண்மமயும் பக்குவமொகக்

கூறும் இலக்கியமமனும் மபொருளில் உருவொக்கப்பட்டது; இதமன 'யவதொ’

என்ற வடமமொழிச் மசொல்லிலிருந்து பிறந்ததொகவும்; மனதின் தரத்தொல்

பயன்மபறுவது 'மந்தரம்', மனதின் திறத்தொல் பயன்மபறுவது 'மந்திறம்'

என்று பிறந்த மசொற்கமள; வடமமொழியின் ‘மந்திரம்’ என்ற

மசொல்லிலிருந்து பிறந்ததொகவும்...கூறுகின்றவர்கமள என்ன மசய்வது.
இப்படிக் கூறுவமத ெம்பி ஒப்புக்மகொண்டு வொழ்பவர்கமள என்மறக்குத்
திருத்துவது? எப்படித் திருத்துவது?

தமிழ் மமொழியின் சிறப்பு 6|

மமொழியய இனத்தின் பொதுகொப்பு:-

ெண்பொ! ஒரு மமொழியின் தனித்தன்மமயும், தூய்மமயும்,
மதொன்மமயும், மசொந்த இலக்கியச் சிறப்பும் எந்த அளவு யபொற்றிப்
யபணிப் பொதுகொத்துப் பரப்பப்படுகிறயதொ! அந்த அளவு தொன், அதமனத்
தொய்மமொழியொக உமடய மக்களின் வொழ்வு ஒற்றுமமயும், வளமும்,
வலிவும், மபொலிவும், அமமதியும், மகிழ்வும், ெிமறவும் உமடயதொகிவிடும்.
இதமன, ெமது தொயக மக்கள் அணுவளவு உணர்ந்தொலும் யபொதும். ஏயனொ,
அவர்கள் உணரத் தயொரொக இல்மல. மபொறுப்புள்ளவர்கள், இதமனப்
மபொதுமக்களுக்கு உணர்த்தத் தயொரொக இல்மல. ெமது கடமமமயல்லொம்
"தமிழில் என்ன இருக்கிறது?", "பிறமமொழிக் கலப்பொல் என்ன யகடு வந்து
விடப்யபொகிறது?" "தமிழொ யசொறு யபொடும்?" "தமிழ் மமொழிப் பற்யற
அெொகொிகமொனது, ஒற்றுமமமயக் குமலப்பது, பயனற்றது'....என்று
கூறுபவர்கமளத் திருத்துவது தொன்.

சித்தர்மெறி உருவொக்கப்யபொகும் கிளிர்ச்சிதொன்;

இத்திருெொட்டின் மலர்ச்சி:-

எனதருமம ெண்பொ! ெொன் ெமது ெொட்டு மக்கமள ெிமனத்து

அழும்யபொதும்; இவர்களின் ெல்வொழ்வுக்கொக இமறவமனத்
மதொழும்யபொதும் மபருகின்ற உணர்ச்சிதொன் எனக்கு உயிரொக இருந்து
வருகிறது.

ெொன், எனது முயற்சிகளில் யதொற்று , அடிபட்டு விழும்யபொதும்; பிறகு,
இமறயருளொல் புதுவலிவும் ெம்பிக்மகயும் ஆர்வமும் மபற்று
எழும்யபொதும் மபறுகின்ற உணர்ச்சி தொன் எனக்கு உடலொக இருந்து
வருகிறது.

தமிழ் மமொழியின் சிறப்பு 7|

என் தந்மத முழங்கொல் அளவு ெீொில் ெிற்கும் யபொது; ெொன் இடுப்பளவு

ெீொில் ெிற்கின்ற சின்னஞ்சிறுவனொக இருந்யதன். என் தந்மத, குனிந்து,

என் கொதுக்குள், 'மந்தரங்கமளயும்', 'மந்திறங்கமளயும்',

'அத்திறங்கமளயும்', 'மருந்துகமளயும்', 'மதய்வீகக்கமலகமளயும்',

'கடவுட்கமலகமளயும்', 'யபய்க்கமலகமளயும்', மற்ற சித்தர் மெறிப்

யபருண்மமகமளயும் மமதுவொகக் கூறிய கொலத்து; அவர் கூறுவது

தண்ணீருக்குக் கூடக் யகட்கக் கூடொது என்பதொல்; இடுப்பளவு தண்ணீொில்

ெிற்கும் என்மன, இரண்டு மககமளயும் தண்ணீருக்குள் யவகமொக
அமசத்து ஒலிமயழுப்பிக்மகொண்யட இருக்கும்படி
மசொல்லுவொர். என் கருத்மதல்லொம், அவர்
மமதுவொகக் கூறுவனவற்மறக் யகட்பதியலயய
இருக்கும்; அயத யெரத்தில் அவர் கட்டமளப்படி

யவகமொகக் மகமயத் தண்ணிருக்குள் அமசப்யபன்.

அந்த யவகத்தொலும், தண்ணீொின் யவகத்தொலும்,

சிலமுமற தடுமொறி தண்ணீருக்குள் விழுந்து

தண்ணீர் குடித்து மூழ்கியிருக்கியறன்.

அப்மபொழுமதல்லொம், என் தந்மத சிொித்துக் மகொண்யட, "உன்னுமடய

கொது யகட்க யவண்டும், கண் பொர்க்க யவண்டும், மக யவமல மசய்ய

யவண்டும், கொல் உறுதியொகத் தமரயில் ஊன்றியிருக்க யவண்டும்,

உணர்வு இமறவனிடம் ஒன்றியிருக்க யவண்டும், அப்மபொழுதுதொன், ெீ

கமலகமளமயல்லொம் உனக்குள் ெிமலயொக இருக்கச் மசய்ய முடியும்"

என்று கூறுவொர். அது அந்த பச்சிளம் பிள்மளப் பருவத்தில், சற்றுக்

கடினமொக இருந்தொலும் முயன்று மசயல் படுத்த முடிந்தது. அதொவது,

ஆற்று ெீொின் யவகமும், கொலடியிலிருந்ெ ஆற்று மணல் சொிந்து மசன்ற

யவகமும், மகமயத் தண்ணீொில் அமசத்தயபொது உடலில் ஏற்பட்ட

தமிழ் மமொழியின் சிறப்பு 8|

யவகமும், கொதில் கூறுவமதக் யகட்பதில் கருத்மதச் மசலுத்தியதொல்
ஏற்பட்ட கவனக்குமறவும்; என்மன எப்மபொழுயதொதொன் தண்ணீருக்குள்
வீழ்த்தின. ஆனொல், இப்மபொழுது உறுதியொன ெிலத்தில் ென்றொக ெின்று,
ஐம்புலனும் விழித்திருக்கச் மசயல்படும் யபொது; பலமுமற
வீழ்த்தப்படுகியறன், ஆழ்த்தி மூழ்கடிக்கப்படுகியறன். இதுதொன், மிகமிகக்
கடினமொக இருக்கிறது. இருந்தயபொதிலும், இக்கடிய, மகொடிய
கடினத்திலும் அொிதின் முயன்று மசயல்பட்டு வருகின்யறன்.

ெொன் சித்தர்மெறிக் கமலகளில் பயிற்சி மசய்து யபொது எடுத்துக்
மகொண்ட முயற்சிகமள என் தந்மத உடனுக்குடன் பொரொட்டுவொர். ெொன்,
என் முயற்சிகளொல், விமரந்து எல்லொக் கமலகளிலும் யதர்ச்சி மபற்று
வருவது கண்டு; என் தந்மத மகிழ்ச்சி மபொங்க “ெீ, உொிய கொலத்துக்கு
முன்யப; முதிர்ச்சி மபற்று விடுவொய். அது, இத்திருெொட்டின் உயர்ச்சிக்கு
மெடுங்கொலம் உன் மதொண்டு பயன்பட உதவிடும். இளமமயின் துடிப்பில்
ெீ, உன் தனிவொழ்வின் உயர்ச்சிக்யக இக்கமலகளின் மூலம் அமடகின்ற
முதிர்ச்சிமயப் பயன்படுத்தி விடொயத. இத்திருெொடு, பல்யவறு
பமகவர்களொல் மதொடர்ந்து வீழ்த்தப்பட்டு, வீழ்ச்சியுற்றிருக்கிறது;
பல்யவறு வமகயொன சூழ்ச்சிகளொல் தொழ்த்தப்பட்டு தொழ்ச்சியுற்றிருக்கிறது;
பல்யவறு வமகயொன ெிமலயொன பிொிவுணர்ச்சி அமமப்புக்களொல்
விழிச்சியயொ, எழுச்சியயொ மபறொமலிருக்கின்றது... இவற்மறமயல்லொம்
உணர்ந்து; உன்னுமடய முயற்சிகள் முழுமமயொன அளவில் மசயலொக
யவண்டும். உனக்குத் தளர்ச்சியயொ! அயற்சியயொ! முயற்சிச் சுருக்கயமொ
ஏற்படயவ கூடொது. ெீ உருவொக்கப்யபொகும் கிளிர்ச்சிகளில்தொன்;
இத்திருெொட்டின் மலர்ச்சியும், வளர்ச்சியும், மசழுச்சியும்...இருக்கின்றன"

தமிழ் மமொழியின் சிறப்பு 9|

என்று கூறுவொர். அப்படியவர், கூறிக்கூறி என்னிடம் வளர்த்த
தன்னம்பிக்மக அடிக்கடி மொறி மொறி வருகிறது. என் மசய்வது?!..

சித்தர்மெறி மசயல்புரட்சியய மவற்றிதரும்:-

ெண்பொ, ‘மெல்’மல மவத்துக் மகொண்டு ‘யசொறு’ யதடி
அமலபவர்கமளப் யபொலயவ; ெமது, தொயக மக்கள் மிகமிகச்சிறந்த சித்தர்
தத்துவங்கள், ஆகமங்கள், பன்னிரு திருமுமறகள், கமலக்கருவூலமொக
விளங்கும் அருள்மிகு திருக்யகொயில்கமளயும்; பத்தர், புத்தர், யபொத்தர்,
முத்தர், சீவன்முத்தர், சித்தியொர், ெொயன்மொர், ஆழ்வொர், முனிவர்...முதலிய
எண்ணற்ற வமகயொன அருளொளர்கமளயும், மசழிப்பு மிக்க
சமயக்கனிமலர் யசொமலகளொகயவப் மபற்றிருந்தும் அவற்மற
அனுபவிக்கத் மதொியொத அப்பொவிகளொகயவ வொழுகிறொர்கள்.

ெண்பொ! ஒன்றுமட்டும்

மதளிவொகச் மசொல்லிக்மகொள்ள

விரும்புகியறன்; இத்திருெொட்டில்

'எண்ணப்புரட்சி' ஏற்பட்டொலும் சொி,

'மசயல் புரட்சி' ஏற்பட்டொலும் சொி,
அது ெமது மதமொன சித்தர் மெறியின் அடிப்பமடயில் ெிகழ்ந்திட்டொல்தொன்

முழுமமயொன மவற்றியிமனப் மபற்றிடும். இல்லொவிட்டொல், எத்தமகய

மவற்றியயற்பட்டொலும்; அது மிகமிக விமரவில், மொமபருந்யதொல்வியொக

மொறிவிடும். இதமன உணரொது மசயல்பட்டிட்டதொல்தொன், மொமபரும்

மக்கள் மசல்வொக்மகப் மபற்றிட்ட மவண்தொடி யவந்தர் தந்மத மபொியொர்

ஈ.மவ.ரொ.வும், யபரறிஞர் அண்ணொ அவர்களும் முழுமவற்றி

மபறமுடியொமல் யபொய்விட்டது; இருப்பினும் அவர்கள் மபற்றிட்ட மவற்றி

தமிழ் மமொழியின் சிறப்பு 10 |

மொமபரும் மவற்றி தொன். ஆனொல், அவ்மவற்றி மிகமிக விமரவில்
கடல்கமர மணலில், தண்ணீொின் அருகில், குழந்மத கட்டிய மணல்
வீடுயபொல் அழியப்யபொவது உறுதி.

அறியொமம இருளகன்றிடச் மசய்திட்ட பகுத்தறிவுப் பணி :-

ெண்பொ! படிக்கொத பொமர மக்களில் புரட்சிச்சிந்மதயும், புதுமமெொடும்

மெஞ்சமும், சீர்திருத்த உணர்வும் மகொண்டவர்களொக

இருந்தவர்கமளமயல்லொம் தமிழர் தமலவர் ஈ.மவ.ரொ.தன் தமலமமயின்

கீழ் இழுத்துக் மகொண்டொர். அப்படித் தன் மதொண்டர்களொக (followers),
ஆனவர்கமளயும் தன் மசொற்கமளக் யகட்டு விருப்பம் உள்ள
ஆதரவொளர்கமளயும் (sympathizers) தன்னுமடய வொழ்ெொள் முழுதும் சொதி

சமய யவறுபொடுகமளயும், ஏற்றத்தொழ்வுகமளயும், சுரண்டல்கமளயும்,

புரொணப்புளுகுகமளயும், ஆபொசக் கற்பமனகமளயும், மடமமகமளயும்,
கண்மண மூடிக்மகொண்டு மவறிெிமலயில் திட்டித் தீர்க்கும் உணர்மவச்
சுமவப்பவர்களொக, பொரொட்டுபவர்களொக ஆக்கினொர். அவ்வளவுதொன்.
சமுதொயச் சீர்திருத்தத்திற்மகன்று ஊசி முமன அமசமவக்கூட அவரொல்
மசய்யமுடியவில்மல. இன்னும் மசொல்லப்யபொனொல், அவர், சொதிமயத்

திட்டவொரம்பித்தபிறயக சொதியின் மபயரொல் சங்கங்களும், கல்லூொிகளும்,

மதொழில்களும் மபருகின. அவர் யகொவில்கமள இடிக்க யவண்டும் என்று

யபசவொரம்பித்த பிறகுதொன், யகொவில் திருப்பணி யவமலகள் விமரந்தும்

விொிந்தும் மசயல்படலொயின; அவர் சமயங்கமளத் தொக்க ஆரம்பித்த பிறகு
தொன் சமயத்தமலவர்கள் ஊர் ஊரொகச் சுற்றிச் சமயப்பிடிப்மபயும்
மவறிமயயும் வளர்க்கலொனொர்கள்; அவர், தமிழ்ச் சமுதொயம் ஒன்றுபட

யவண்டுமமன்று மசொல்லச்மசொல்லத்தொன்; தமிழ்ச் சமுதொயம் மெல்லிக்கொய்

மூட்மடயபொலொயிற்று. இப்படிமயல்லொம், மபொியொர் ஈ.மவ.ரொவுக்குத்

தமிழ் மமொழியின் சிறப்பு 11 |

யதொல்விகள் கிமடத்த யபொதிலும்; அவர் தன்னலமின்றி, உடல்ெலம்
யபணொமல், தள்ளொத வயதிலும் ெொடு முழுவதும் சுற்றிச்சுற்றி அறியொமம
இருளகன்றிடச் மசய்திட்ட பகுத்தறிவுப் பணியொல் தமிழினம் தன்மொன
உணர்வும், மமொழியுணர்வும், ெொட்டுணர்வும், இனவுணர்வும் மபற்றிட்டது
என்பமத மவருயம மறுக்க முடியொது. எனயவதொன், தமிழின வரலொற்றுப்
பொமதயில் மபொியொர் ஈ.மவ.ரொ. ஓர் எல்மலக் கல்லொக இருக்கலொயமத்
தவிர; வழிெடப்யபொர் தங்கும் மடமொகயவொ, தண்ணிர் பருகும்
ஊருணியொகயவொ, கமலப்பொறும் குளிர்ெிழல் ெல்கும் மரமொகயவொ இருக்க
முடியொது.

ெண்பொ! புத்தர் சமுதொயப்

பழமமகமளயும், சமய மடமமகமளயும்,

கண்மூடிப்பழக்க வழக்கங்கமளயும்,

கருத்துக்கு ஒவ்வொத மகொள்மககமளயும்,

யகொட்பொடுகமளயும் சொடி, இடித்துத்
தகர்த்துப் மபொடிப்மபொடியொக்கினொர் என்பதொல் மட்டும் அவருக்கு
மவற்றிகிமடக்கவில்மல. அவர், ஆண்டவமனப் பற்றிய அக்கமர

அவசியமில்மல; ஆனொல், அறமெறி, மனச்சொட்சி, மனிதெீதி,

நூலுமரக்கும் யெர்மம, அன்பு, ஒழுக்கம், மபொய் யபசொமம, பிறர்க்குத்

துன்பம் மசய்யொமம, ஒற்றுமம, அமமதி, இன்பம், மனெிமறவு கொணும்

தவம், ஆமசமய அடக்கும் ெிமலயொமமத் தத்துவம்….முதலிய

இன்யனொரன்ன பிற இன்றியமமயொக் கருத்துக்கமள, மகொள்மககமள,

யகொட்பொடுகமள, பழக்க வழக்கங்கமள, மெறிமுமறகமள வொழ்வியலில்

கமடப்பிடித்து ஒழுகும்படி மசய்தொர். அதனொல்தொன், அவர் விரும்பிய

அன்பு மெறி, அமமதி மெறி, ெிமறவு மெறி, ஆமசமய மவல்லும் மெறி,

தமிழ் மமொழியின் சிறப்பு 12 |

இன்பம் கொணும் மெறி, மவறி கடந்த மெறி, இரண்டொயிரத்து ஐந்நூறு
ஆண்டுகளொகியும் இன்மறக்கும் ஏட்டிலும், ெொட்டிலும் வொழுகின்ற
இறவொப் மபரு ெிமலயிமனப் மபற்றது. இவற்மற, ெொனும், கொலஞ்மசன்ற
டொக்டர்.சி. இலக்குவனொர் யபொன்யறொரும் எண்ணற்ற முமற எடுத்துக்
கூறியும்; பிடிவொதமொகச் மசவிசொய்க்கொமல் மசன்றிட்டதொல்; மபொியொர்
ஈ.மவ.ரொ. அவர்கள்; 'ெமது ெொட்டிலும், பகுத்தறிவுப்
புரட்சி ெடந்தது; ஆனொல், அது புமதயுண்டு விட்டது'
என்பமத விளக்கும் 'ெடுகல்' ளொகயவ (tombstone)
இருக்க யெொிட்டுவிட்டது.

ெமது தொய் ெொட்டில் படித்த கூட்டத்தில் 'பழமம
மவறுப்பொளர்', மடமம மறுப்பொளர்', 'புதுமம
விருப்பொளர்', 'கமலயொர்வமுமடயொர்', 'அரசியல் ஈடுபொடுமடயொர்',
'சமுதொயச் சீர்திருத்தச் சிந்மதயுமடயொர்', 'இலக்கிய ெயம் பொரொட்டுவொர்',...
என்று உருவொன அமனவமரயுயம யபரறிஞர் அண்ணொ அவர்கள்; தனது
மசொல்லொற்றலொலும், தமலமமப் பண்பொலும் கவர்ந்து இழுத்தொர். இவர்,
தன்னொல் ஈர்க்கப்பட்டு வந்த அமனவமரயும் ஆங்கொங்யக குறிப்பிட்ட
வட்டொர அமமப்புகளொலும், வட்டொரத் தமலவர்களொலும் ஒன்று யசர்க்க
முற்பட்டொர். அதற்குள், எதிர்பொரொத அரசியல் மவற்றி
கிமடத்துவிட்டதொல்; யபொர்க்களம் யபொக யவண்டிய பமட
யகளிக்மககளிலும், களியொட்டங்களிலும், விருதுகளிலும் மபொிதும்
ஈடுபொடு மகொண்டு மபொழுது யபொக்கும் கூட்டமொகிவிட்டது. அது கண்டு,
சிந்மத மெொந்து, மெஞ்சம் மவந்து, உணர்வு மெந்து, ெம்பிக்மக தளர்ந்து,
திடீமரன்று இறுதி எய்தினொர். அதற்குப்பின் அவருமடய கனவு
ெனவொகொமல் கனவொகயவ ஆகிவிட்டது என்று தொன் மசொல்ல

தமிழ் மமொழியின் சிறப்பு 13 |

யவண்டியிருக்கிறது. இனி, இறந்த அவயர மீண்டு வந்தொலும்; படித்தக்
கூட்டத்மதக் கட்டிப்பிடித்து ஒன்று யசர்த்துத் திட்டம் தீட்டிச்
மசயல்படுவது இயலொது. பொமன உமடந்து மணலில் மகொட்டிய
பொலொகியது அவரது முயற்சிகள்.

தமிழின தமலவர்களின் இன்மறய ெிமல:-

இப்படித் தமிழர் சமுதொயத்தின் மொமபருந்தமலவரும், தமிழர்
அரசியலியக்கத்தின் மொமபருந்தமலவரும் தங்கள் வொழ்ெொள் முழுதும்
கூட்டம் யசர்க்கும் பணியியலயய ஆழ்ந்து விட்டுப் யபொய்விட்டொர்கள்.
இருவொில் ஒருவர் கூட இத் திருெொட்டில் மபொருளொதொரச் சீர்திருத்தம்,
வறுமம மயொழிக்கும் புரட்சி, யவமலயில்லொத் திண்டொட்டத்மத தீர்க்கும்
புதிய வழி, முதலொளிகளின் சுரண்டமலத் தடுக்கும் சட்டம், ஏமழமய
யமலும் யமலும் ஏமழயொக்கும் மதொழிலொளித்துவப் யபொக்கில் புதுத்
திருப்பம் தரும் மகொள்மக... என்று எமதயுயம உருவொக்கவில்மல.
இன்னும் மசொல்லப்யபொனொல், இவர்கள் இருவருயம தூங்கிக்
மகொண்டிருந்த தமிழமனத் தட்டிமயழுப்பும் முயற்சியியலயய
முடிமவய்திட்டொர்கள் என்று தொன் மசொல்ல யவண்டும்.

இவர்கள் முடிந்து விட்டொர்கள். ஆனொல், இவர்களின் முயற்சி
முடிந்துவிட்டதொ? என்பதுதொன் வினொ? அவ்வினொவுக்குொிய விமட மிக
எளிதில் கிமடத்துவிடொது. ஏமனனில், இன்மறய ெமது தொய்திருெொடு
தமலவர்களும் மதொண்டர்களும் யபொட்டி யபொட்டுக் மகொண்டு
மபருகிவருகிற ஒரு ெிமலயில் இருக்கிறது. இது எதில்யபொய்
முடியப்யபொகிறது என்பமதச் சிறிது கொலத்துக்குள் மசொல்லி விடலொம்.
அதொவது, தூங்கியவன் எழுந்து ெடக்கின்றொன் என்றொல்; அவன்
தூக்கத்தியலயய ெடக்கிறொனொ? அல்லது தூக்கம் ெீங்கி ெடக்கின்றொனொ?

தமிழ் மமொழியின் சிறப்பு 14 |

என்பமத அவன் சிறிது தூரம் ெடந்ததும் மசொல்லி விடலொம். ஒருசிலர்,
மெடுந்தூரம் ெடந்தொலும் கூடத் தூக்க ெமடயொ?விழிப்பு ெமடயொ
என்பமதக் கண்டுபிடிக்க முடியொது.

ெண்பொ! பல லட்சியங்கமளச் சமுதொயத்துக்கு வழங்கப்யபொவதொக

மசொன்னவர்கமளல்லொம் பல லட்சங்கமளச் சம்பொதித்துக் மகொண்டயதொடு

அமமதியொகி விட்டொர்கள். ெொட்டின் எல்லொ மிடிமமகமளயும்,

அடிமமெிமலகமளயும் அடியயொடு அளிக்கக் மகொடிபிடித்துப்

புறப்பட்டவமரல்லொம், கொடிமய மண்டிக்

குடித்துவிட்டு படியயறத்மதொியொமல் முடிவிலொ

முடிமவய்திக் கிடக்கிறொர்கள். தொன் ஏமழயொக

இருந்த யபொது யகொடீசுவரர்கமளச் சொடியவர்கள்;

தொனும் யகொடீசுவரனொக ஆனதும் குடிமச வொழ்
மக்கமள தடிமகொண்டடித்துத் துடிதுடித்துச்

சொகச்மசய்பவர்களொக ஆகிவிடுகின்றொர்கள்.

"இல்லொமமமய இல்லொமல் மசய்யக் மகொடி பிடிக்க

அனுமதி யதமவ; சமுதொயப் புரட்சிக்குொிய முமறகமளக் யகொடிட்டுக்

கொட்ட வொய்ப்புக் கிமடத்தொல் யபொதும்; வயிற்றில் புமகச்சலும், கண்ணில்

மெருப்பும், வொழ்வில் புயலுமொக வொழும் ஏமழப் பொட்டொளிமக்களின்

வொழ்வில் புமக அகல, மெருப்பு அமனய, புயல் ஓய ெொங்கள்

யகொயலொச்சினொல் யபொதும்"'... என்மறல்லொம் மசொன்னவர்கள், தொங்கள்

வொழ்ந்த ெிமலகமள, கடந்து வந்த பொமதகமள, உடன்வந்தவர்கமள, எது

யெொக்கிப் பயணப்பட்டொர்கள் என்பமத...மயல்லொம் அடியயொடு மறந்து

உல்லொச வொழ்வு வொழ ஆரம்பித்து விடுகிறொர்கள்... இப்படித்தொன்,

பின்தங்கிய ெொடுகளில் முன்யனற்றம் ஏற்படுவதற்குொிய

ஆரம்பக்கட்டத்தில் பல ஏமொற்றுக்கொரர்களும், தன்னலமவறியர்களும்,

தமிழ் மமொழியின் சிறப்பு 15 |

பதவிப்பித்தர்களும், அதிகொர மவறியர்களும், பண

மவறியர்களும்,...மக்களின் ஆர்வமமனும் மெருப்மபக் குளிர் கொய்வதற்குப்

பயன்படுத்தியதொக உலக வரலொறு மசொல்லுகிறது. அதனொல், ெம் ெொடு

விமரவில் முன்யனறுமமன்பது மதளிவொகத்மதொிகிறது.

சமுதொய விழிப்புணர்யவ அரசியல் எழுச்சியுணர்வு:-

ெண்பொ! ெமது சமுதொயச் சீர்திருத்தத் தமலவர் தந்மத மபொியொர்
ஈ.மவ.ரொவும், ெமது அரசியல் சீர்திருத்தத் தமலவர் அறிஞர்
அண்ணொவும்தொன் ெமது மக்கமளமயல்லொம் உணர்ச்சி ெிமறந்த கும்பலொக
மொற்றிட்டொர்கள் என்பமத உணர்பவரும், ஒப்புக் மகொள்பவரும்தொன்;
இனி அடுத்து என்ன மசய்ய யவண்டும் என்பமத முமறயொகச் சிந்தித்து
ெிமறயச் மசயல்பட்டு ெொட்டின் குமறகமளக் குமறக்க முடியும்.
அமதவிடுத்து, 'அவர்கள் என்ன மசய்துவிட்டொர்கள்?' என்று கமறப்
யபச்சும் குமறப் யபச்சும் யபசுயவொரொல் பயனில்மல. ஏயதொ, அவர்களொல்
முடிந்தமதச் மசய்துவிட்டுப் யபொயிருக்கிறொர்கள். ஒன்று மட்டும்
உறுதியொய் மசொல்லலொம்; அவர்கள் இருவரும் இல்லொவிட்டொல்; ெொம்,
சமுதொய விழிப்புணர்ச்சியயொ! அரசியல் எழுச்சியயொ மபற்றிருக்கயவ
முடியொது. எனயவ, ஏற்பட்டுவிட்ட சமுதொய விழிப்புணர்ச்சிமயயும்,
அரசியல் எழுச்சியுணர்ச்சிமயயும் முழுமமயொகப் பயண்படுத்திடக்கூடிய
சிந்தமனயொளர்கள் இனிச் மசயல்பட்டொல் தொன், வருங்கொலத்தில்
யதமவயொன மசழுச்சி உருவொகிடும்.

ெமது சமுதொயத்திலும், அரசியலிலும் இருந்த பொமறகளும்,
யமடுகளும், சிறுசிறுகற்களும், கொட்டுப்புதர்களும் அகற்றிடப்படும்
பணியய இதுவமர ெடந்திட்டது. இனி, ெடக்கப்யபொகும் பணி;
சமதளமொக்கப்பட்ட கொட்மடத் திருத்திக் கழனியொக, ெஞ்மசய்யொக,

தமிழ் மமொழியின் சிறப்பு 16 |

வயலொக மொற்றுவயதயொகும். இதற்கு, முழுக்க முழுக்க ெொட்டின்

ெிலவளமும், மக்களின் மனவளமும், சமுதொய அமமப்புக்களின்

சிக்கல்களும், கூட்டுமுயற்சிகளுக்கு முட்டுக்கட்மடயொக உள்ள

கருத்துக்களும், சமத்துவச் சமுதொயம் அமமயத் தமடயொக உள்ள

பழக்கவழக்கங்களும், சயகொதரத்துவம் தமழக்க விடொமல் மசய்யும்

ெம்பிக்மககளும்... மதளிவொக உணரப்பட்டு; அதற்யகற்பச் சமுதொயச்

சீர்திருத்தக் மகொள்மககளும், மபொருளொதொர

வளர்ச்சிக் மகொள்மககளும், கல்வித்திட்டங்களும்,

அரசியலமமப்புக்களும், மதொழிலொளர்

அமமப்புக்களும், புதுமமயொக உருவொக்கப்படல்

யவண்டும். ஆனொல், எது உருவொக்கப்பட்டொலும்,

அது, தமிழ்மமொழி, தமிழ்இனம், தமிழ்ெொடு என்ற

உணர்வுகமளயய உயிரொகவும், உடலொகவும்

மகொண்டிடல் யவண்டும். இல்லொவிட்டொல்,

என்றொவது ஒருெொள், ெொமமனவரும் இன்மனொரு மமொழிக்கும்,

இனத்துக்கும், ெொட்டுக்கும், அடிமமயொகயவ யெொிடும். இக்கருத்துக் யகொர்

எடுத்துக்கொட்டுக் கூற யவண்டுமொனொல்; இன்மறக்கு ெமது தமிழர்களில்

பலர் ஆங்கிலமமொழி நூல்கமளயும்(Books),

தொளிமககமளயும்(Newspapers), ஏடுகமளயும்(Magazines)

படிப்பதுதொன் ெொகொிகம்; படிப்பதுதொன் பட்டம் மபற்ற பட்டதொொிகளுக்கு

அமடயொளம் என்று கருதுகிறொர்கள். அத்துடன், தொங்கள் உட்பட ஆங்கில

முமறப்படி உமட உடுத்துவதும், ஆங்கிலத்தில் யபசுவதும், ஆங்கில

ெொகொிகத்மதக் கமடபிடிப்பதும் தொன் அறிவொளிகள்(Intellectuals)

ெிமல(Position) அல்லது வொழ்க்மக முமற என்று கருதயெொிட்டுள்ளது.

தமிழ் மமொழியின் சிறப்பு 17 |

இன்னும் மசொல்லப்யபொனொல்; ெமது தமிழ் எழுத்தொளர்களும்,
யபச்சொளர்களும் ஆங்கில மமொழியில் இரண்டு மூன்று மசொற்மறொடர்கமள
யமற்யகொளொக எடுத்தொண்டொல்தொன்; தங்களுமடய அறிவு வளர்ச்சிக்கும்,
யமனதத்தன்மமக்கும் மதிப்புக் கிமடக்கும் என்று ெம்பும் அவல ெிமல
மபொிய அளவில் வளர்ந்துவிட்டது. இயத ெிமல; இன்னும் எவ்வளவு கொலம்

ெீடிக்குயமொ! மதொியவில்மல? இதற்மகன் மசய்வது?

திறங்கமள மபற்றிடொத தமலவர்கள்:-

ெண்பொ! கொவிொியில் தங்கு தமடயில்லொமல் கமரபுரண்யடொடும்

ஆடிப்பதிமனட்டு மவள்ளப்மபருக்குப்யபொல்; மமொழியுணர்ச்சியும்,

இனஉணர்ச்சியும், ெொட்டுப்பற்றும், தன்மொன உணர்வும்,

தன்னலமில்லொப்யபொக்கும், தளரொத ஊக்கும் உமடய சிந்தமனயொளன்

என்மறக்கு ெமது தொய் திருெொட்டுக்குத் தொயொக, தமலவனொக

ஆகின்றொயனொ! அன்மறக்குத்தொன்; உண்மமயொன, முழுமமயொன விடிவு

ெம்மக்களுக்கு ஏற்படும். இன்றுவமர, ெம் தமலவர்களில் எவருயம,

யமற்கூறிய எல்லொத் திறங்கமளயும் மபற்றிடவில்மல. எனயவ,

இனியொவது, ெமது மக்கள், யமற்கூறிய எல்லொத்திறங்கமளயும்
மபற்றிருப்பயதொடு ஆழமொன மமொழிப் புலமமயும் உமடயவர்கமளயய
தமலவர்களொகத் யதர்ந்மதடுக்கும் மனெிமலமயப் மபற்றிடல் யவண்டும்.

அதற்குொிய அறிவும், ஆர்வமும் ெம் மக்களிடம் ஊற்மறடுக்கப்

பொடுபடயவண்டியவர்கயள ெொம்.

ெண்பொ! சித்திரம் வமரபவன் என்ன உருவத்மத வமரய

யவண்டுமமன்ற எண்ணத்மத முழுமமயொக்கிக் மகொண்டபிறகுதொன்;

யகொடுகள் யபொடுகிறொன். அப்படியவன் யபொடும் யகொடுகள், அவன்

எண்ணத்தில் உள்ள சிங்கம், புலி, யொமன, மொன், மயில்...முதலிய

தமிழ் மமொழியின் சிறப்பு 18 |

வடிவங்கமளப் பமடக்கின்றது. அவன், மனதில் எமதயுயம எண்ணொமல்
யபொடும் யகொடுகள் திட்டவட்டமொன மதளிவொன எந்த ஓர்
உயியரொவியத்மதயும் பமடத்துக் கொட்டொது. இதுயபொலத்தொன், இந்த

ெொட்டில் அறியொமமமயயும், வறுமமமயயும், ஏமொளித்தன்மமமயயும்...

முற்றிலும் ஒழிக்க யவண்டும் என்று முழுமமயொக எண்ணிச் மசயல்படத்

துவங்கியத் தமலவன் எவனுயம இல்மல. ஏயதொ, சமுதொயச் சிக்கல்களும்,

அரசியல் சூழல்களும் அவ்வப்யபொது திடீர்த் தமலவர்கமள

உருவொக்கியதொகத்தொன் இத்திருெொட்டு வரலொறு கூறுகிறயத தவிரத்

தமலமமப் பண்புகளொல் தமலவனொக வளர்ந்த தமலவமன

இத்திருெொட்டு வரலொறு கூறயவயில்மல.

அதுமட்டுமல்ல, இத்திருெொட்டின் மகட்டகொலம்,

தமலவனொக வருகின்றவன் மக்களின்

அறியொமமமயயும், வறுமமமயயும்,

ஏமொளித்தன்மமமயயும் அப்படியய முதலொக்கிக்

மகொண்டு பதவி, புகழ், பணம்,... என்ற

இலொபங்கமளச் சம்பொதித்துக் மகொண்டு

யபொகின்றவனொகயவ ஆகிடுகின்றொன். இது ஒரு

சொபக்யகடு; தமிழினம் தங்களின் ெலத்துக்கொகயவ மசயல்பட்ட

'சித்தர்கமளயும்' 'சித்தர்மெறிகமளயும்' மறந்து, மறுத்து, மவறுத்துச்

மசயல்பட்டதொல் கிமடத்த சொபம்தொன் இது.

"சட்டி சுட்டது; மகவிட்டது" என்று சித்தர்கள் தங்கள் மசொல் யகளொத
சமுதொயத்மத விட்டு விலகிச் மசன்று மமலமுகடுகளிலும், கொடுகளிலும்,
குமககளிலும் வொழச் மசன்றுவிட்டொர்கள். எப்மபொழுதொவது, யொரொவது,
ஒருவர் மசயல்பட முன்வந்தொலும்; அவர்களின் ெிமலயும் முன்னவர்
ெிமலயொகயவ ஆகிடுகின்றது.

தமிழ் மமொழியின் சிறப்பு 19 |

ெண்பொ! உலக வரலொற்மற ஊன்றிப் பொர்த்தொல்; வணிகர்களின்
பின்னொல்தொன் ஒரு ெொகொிகமும், பண்பொடும், சமயமும், மமொழியும்,
அரசியலும்... பிறெொடுகளில் புகுந்தது என்ற யபருண்மம மிகத் மதள்ளத்
மதளிவொகத் மதொிகின்றது. ஆனொல், வரலொற்றுக்கு முந்திய
மிகப்பழங்கொலத்திலிருந்யத; முப்புறமும் கடலொல் சூழப்பட்ட தமிழ்ெொட்டு
மக்கள்; உலமகங்கும் வணிகர்களொகச் மசன்றிட்டொர்கள். இருந்தும்,
தமிழ்மமொழி, தமிழர் ெொகொிகம், தமிழர் பண்பொடு, தமிழர் சமயம், தமிழர்
ஆட்சி... பிறெொடுகளில் ஏன் யவரூன்றவில்மல? இந்த வினொவுக்கு
உண்மமயொன விமட மதொிந்தவர் சிலரொவது ெம்ெொட்டில் வொழ்ந்து
மகொண்யடதொன் வருகிறொர்கள். ஆனொல், இவர்களில் யொரொவது,
தங்களுக்குத் மதொிந்த விமடமயத் துணிவொக மவளியில்
மசொல்லியிருக்கின்றொர்களொ? என்றொல்; யொருயம இல்மல என்பதுதொன்
திட்டவட்டமொன விமட. ஏன் இந்த விமட?

ஒன்றுபடொமல் இழிெிமலமய ெிமலயொக மகொண்ட தமிழர்கள்:-

ெண்பொ! அன்றிலிருந்யத; தமிழன் மெல்லிக்கொய் மூட்மடயொகக்தொன்
இருந்து வந்திருக்கிறொன். தமிழனின் ஒற்றுமமயயொ, கூட்டுறயவொ,
ெட்யபொ, கூடிச்மசயல்படயலொ... மபரும்பொலும் தமழத்தயத இல்மல.
அப்படியய தமழத்தொலும், அமத எவனொவது, தன் பிமழப்புக்கொக
அழித்மதொழிந்திருப்பொன். இதற்குக் கொரணம் தமிழனின் ‘தொன்’ என்ற
ஆணவம், அகந்மத, யபரொமச, தன்னலமவறி…. முதலியமவதொன். இன்று
கூட தமிழன் ஒன்றுபடவில்மல. எங்கொவது, ஒருசில தமிழர்கள்
ஒன்றுபடுகிறொர்கள் என்றொல்; அது, யொயரொ சில தமிழர்கள் ஒன்றொக
இருப்பமத ஒழிக்க அல்லது ஒரு தமிழனின் மசழிப்மப அழிக்க என்று தொன்
மபொருள்.

தமிழ் மமொழியின் சிறப்பு 20 |

தமிழன், பிறமரத் தனக்குத் தமலவரொக, முதலொளியொக,

எசமொனனொக ஆக்கிக்மகொண்டு எடுபிடியொக, கூலியொக, அடிமமயொக,

யவமலக்கொரனொக யவமல மசய்யயவ விரும்புகின்றொன். இதற்குொிய

கொரணம் என்னமவன்யற மதொியவில்மல. ஆனொல், இந்தக்

கொரணத்தினொல்தொன்; தமிழன் மிகத் மதொன்மமயொன, சிறந்த, வளம்

ெிமறந்த மமொழிமயயும், ெொகொிகத்மதயும், பண்பொட்மடயும்,

சமயத்மதயும், அரசியமலயும்... மபற்றிருந்தும் கூட; உலகத்தவரொல் பல

இனத்தவருக்குப் பிறந்த அனொமதமயன்றும், கொட்டுமிரொண்டிமயன்றும்,

பிச்மசக்கொரமனன்றும் கருதப்படுகின்ற

இழிெிமலமய ெிமலயொகப் மபற்றிருக்கிறொன்

என்பது தொன் உண்மம.

ெண்பொ! இன்மறக்குக் கூட, ென்கு தமிழ்
படித்த இரண்டு தமிழர்கள் ஒன்றொக இருப்பமதக்
கொண முடியொது. ஏயதொ, விதிவிலக்கொக ெீயும்
ெொனும் இருக்கியறொம். அதற்கு, உன்
இலக்கியப்யபொக்கும், என்னுமடய மவறி ெிமறந்த
சமயப்பற்றும், இனப்பற்றும், ெொட்டுப்பற்றும், மமொழிப்பற்றும் கொரணமொக
இருக்கலொம்.

இழிவு என்பது உள்ளத்தில் தொன் இருக்கிறது:-

தமிழனுக்குத் தமலவனொக, முதலொளியொக இருந்து ெொலு யபமர
ஒன்று திரட்டிச் மசயல்படத் மதொியொத கொரணத்தினொல்தொன்; பல்லொயிரக்
கணக்கொன ஆண்டுகளொக உலகம் முழுவதும் வொணிகச் மசல்வொக்கும்
மசழிப்பும் மபற்றிருந்த இவனொல் தனது தொய்மமொழிமய, உலக

தமிழ் மமொழியின் சிறப்பு 21 |

மமொழியொக்க முடியவில்மல; தனது ெொகொிகத்மதயும், பண்பொட்மடயும்,
சமயத்மதயும் உலகம் தழுவியனவொக ஆக்க முடியவில்மல.

தமிழன் மட்டும், தன்னல மவறி மகொண்டு தன் வீட்மடச் பற்றி
மட்டும் கவமலப்படுகிற உணர்மவத் தமிழ்ெொட்மடப் பற்றிக்
கவமலப்படுகிற ஒன்றொக ஆக்கிக் மகொண்டிருப்பொயனயொனொல்;

என்மறக்யகொ, உலகம் ஒரு குமடக்கீழ் ஆளப்பட்டிருக்கும். தமிழன்,

ஒருத்தமன ஒருத்தன் ெம்புவதில்மல, விரும்புவதில்மல,

ெட்புச்மசய்வதில்மல... என்ற குமறகயளொடு; தமிழன், ஒருத்தமன

ஒருத்தன் மவறி ெிமறந்த மபொறொமமயுணர்யவொடும், யபொட்டி

மனப்பொண்மமயயொடும், தொழ்வு யெொக்யகொடும் பொர்த்யத மசயல்படுகிறொன்

என்ற குமறகயள என்மறன்றும் தமிழமன உலக அளவில் வொழ்வும்,

வடிவும், மசல்வொக்கும், புகழும்

மபறமுடியொமல் மசய்கின்றன.

இவற்மற எப்படி மொற்றுவது?

என்மறக்கு மொற்றுவது?...

ெண்பொ! இழிவு என்பது

உள்ளத்தில் தொன் இருக்கிறது.

தமிழன், மபொருளின்

ெிமலயொமம பற்றி மவளியில் யபசுகிற அளவு உள்ளத்தில்

உணர்ந்திருப்பொயனயொனொல்; அவனவன் பதவியும் வொய்ப்பும்
கிமடத்தவுடன் மூன்று தமலமுமறக்கு ஆகிற மொதிொி
அகப்பட்டமதமயல்லொம் சுருட்ட மொட்டொன். ெொட்டிலுள்ள எல்லொத்

தமிழனுக்கும் வசதியொன வொழ்வு யவண்டும்; வொழ்க்மகயில் உறுதியும்

உத்தரவொதமும் யவண்டும், உமழப்புக்யகற்ற கூலி யவண்டும்;

தமிழ் மமொழியின் சிறப்பு 22 |

திறமமக்கும் அறிவுக்கும் ஏற்ற யவமல யவண்டும். உமழக்கொமல், பிறர்

உமழப்மப உறிஞ்சி வொழ்பவமன உமழக்கச் மசய்ய யவண்டும்…. என்ற
மபொது ெலக் கருத்மத அடிப்பமடயொகக் மகொண்டு மசயல்படக்கூடிய
தமிழர் தமலவன் இதுவமர யதொன்றொமயலயய யபொய்விட்டொன்.

ெொட்டுக்கு உடயன யதமவ மசயல்வீரர்கள்:-

ெண்பொ! ெொன் மசொல்லுவது "சமுதொயச் சீர்திருத்தம்" என்று தந்மத
மபொியொர் படிக்கொத மக்கமளயும், "அரசியல் சீர்திருத்தம்" என்று யபரறிஞர்
அண்ணொ படித்த மக்கமளயும் ஒன்று திரட்டி; அவர்கள், குறிப்பிட்ட
ஒருசில சீர்யகடுகமளயும், முமறயகடுகமளயும், குமறபொடுகமளயும்,
இழிவுகமளயும், அழிவுகமளயும் கடுமமயொகயவொ, ெொகொிகமொகயவொ
தொக்கிப்யபசுவதியலயய திமச திருப்பி விட்டொர்கள். இதனொல், ெமது
ெொட்டில், புரட்சிப் யபச்சொளர்கள், சீர்திருத்தப் யபச்சொளர்கள், புதுமமப்
யபச்சொளர்கள்... என்று பலவமகயொன யபச்சொளர்கள்தொன் யதொன்றிட
யெொிட்டயத தவிரச் மசயல் வீரர்கள் யொருயம யதொன்றிட முடியவில்மல.

எனயவ, எனதருமம ெண்பொ! மபொருளொதொரச் சீர்யகடுகமளயும்;

முமறயகடுகமளயும்; குமறபொடுகமளயும்; இழிவுகமளயும்;

அழிவுகமளயும் பற்றிச் சிந்திக்கவும், யபசவும் மதொிந்த

யபச்சொளர்கமளயும், மசயல்வீரர்கமளயும் உருவொக்க யவண்டியதுதொன்

உடனடியொன யதமவ. இன்னும் இமத உணர்ந்து, ெம்யபொன்யறொர்

முன்னின்று மசயல்படத் துவங்கொவிட்டொல், விமரவில் மபொருளொதொர

வீக்கமும், மபொருட்பற்றொக்குமறயும் ஏற்பட்டு வறுமமயின்
மகொடுமமயொல் மிகக் மகொடுமமயொன அச்சம் ெிமறந்த இரத்தப்புரட்சியய
ஏற்பட யெொிடும். அமத, ெொம் வரயவற்பதொக ஆகிவிடக்கூடொது. இன்னும்,

தமிழ் மமொழியின் சிறப்பு 23 |

மெடுங்கொலம் வறியவன் வறியவனொகயவ இருந்து

துன்பப்பட்டுக்மகொண்டிருக்க மொட்டொன். வறியவனுக்கு மவறி

ஏற்பட்டொல்; முதலில் மவள்மளயுமடயுடுத்தி அழகொக உலொ வரும் படித்த
கூட்டத்தின் குரல்வமளமயக் கடித்துக் குதறி இரத்தம் குடித்துத் தொன்

புரட்சிமய ஆரம்பிப்பொன்.

[

ெண்பொ! ெமது உணர்வுகளும் கருத்துக்களும் உழவுத்மதொழியலயய
ெம்பி வொழும் மபரும்பொலொன மக்கமளக் மகொண்ட ெம் ெொட்டில் எத்தமகய

மதொழிற் புரட்சி ஏற்பட யவண்டும்? அல்லது ஏற்பட முடியும்? என்பமத

எண்ணிச் மசயல்படுவனவொகயவ இருக்க யவண்டும். ஆமலகளிலும்,

அலுவலகங்களிலும் யவமல பொர்ப்பவர்கள் மட்டும் தொன் மதொழிலொளிகள்
என்ற எண்ணுகின்ற மனப்பொங்கு

எல்லொத் தமலவர்களிடமும், படித்த

மக்களிடமும் இருக்கின்றது. இது,

முற்றிலும் அகற்றப்பட்யட யொக

யவண்டும். அப்மபொழுது தொன் நூற்றுக்கு

எழுபத்மதந்து யபர்களுக்கு யமல்

ெம்ெொட்டில் உழவுத் மதொழில்

மசய்வதற்யகற்ற மதொழிலொளர் ெலச் சிந்தமனகளும், மசயல்களும்

மலர்ந்திடும். இதற்கு, முழுக்க முழுக்க ெமது சமயப்பற்றும், சமய

மறுமலர்ச்சியும், சமய எழுச்சியும் தொன் உதவிட முடியும். இருண்டு

கிடக்கும் யகொயில்களில் விளக்குகள் சுடர் விட யவண்டும்; இடிபொடுகள்

ெிமறந்து கிடக்கும் வழிபொட்டு இடங்கள் மசப்பனிடப்பட்டு, அழகுற்று,

ெிமிர்ந்து ெின்று மபொலிவு மசய்ய யவண்டும். இதற்குத் தமிழொின் மதமொன

சித்தர்மெறி, அமனவரொலும் அறியப்பட்டு, உணரப்பட்டு,

மகயொளப்பட்டிடும் ெிமல உருவொக யவண்டும்.

தமிழ் மமொழியின் சிறப்பு 24 |

உணர்வு புரட்சி அழிவுச் மசயமல உருவொக்கும்:-

ெண்பொ! உணர்வு கொட்டொற்று மவள்ளமொகப்

மபருக்மகடுத்திடும்யபொது, உருவொகின்ற புரட்சி அழிவுச் மசயலில்

(Destructive means or methods) ெம்பிக்மக உமடய ஒன்றொகத்தொன்

உருவொகிடும். வறியவர்களின் மவறி, வளமொக வொழுகின்ற

தனிெபர்கமளக் குடும்பம் குடும்பமொக மவட்டிமயறிந்து இரத்த ஆறு

ஓடவிடுவதிலும்; கட்டிடங்கமள மவடிமவத்து இடித்துத்

தகர்த்மதறிவதிலும்; அலுவலகங்கமளயும், பிற யபொக்குவரத்துச்

சொதனங்கமளயும் மெருப்பு மவத்து எொித்துப் மபொசுக்குவதிலும்...

ெம்பிக்மக மகொள்ளச் மசய்துவிடும். பிறகு, அழிவுச் சக்திகமள ஒரு
குறிப்பிட்ட எல்மலக்குள் ஆட்படுத்துவது மிகமிக அொிய மபொிய
ஒன்றொகிடும்; அதற்கு மெடுங்கொலமும் ஆகிடும். எனயவ, அப்படிமயொரு

அழிெிமல, இழிெிமல உருவொவதற்கு முன்யப ெொம் விமரந்து

மசயல்பட்டிடல் ென்று.

ெம், சமுதொயத்தில், தனிெபர்களின் வறுமமமயயும், யவமலயில்லொத்
திண்டொட்டத்மதயும், யதமவமயயும் ெிமறயவற்றுதற்குொிய யபொரொட்டம்
மதொடர்ந்து ெடந்து மகொண்யட இருக்கிறது. இப்யபொரொட்டத்தில், ஆண்,
மபண் அமனவருயம ஈடுபடுகிறொர்கள். ஆனொல், ஊருக்குப் பத்துப்யபர்
பதிமனந்து யபர் மட்டும் தொன் மவற்றி மபறுகின்றனர். அவர்களும், ஒரு
தமலமுமறக்கு ெீடிக்கச் கூடிய அளவு, மசல்வத்மதயயொ,
மசல்வொக்மகயயொ கூடச் யசர்த்து மவக்கமுடியொத மவற்றிமயத்தொன்
மபற்றிடுகின்றொர்கள். எனயவ, யபொரொட்டம் ஓய்வு ஒழிவின்றி,
இமடமவளியின்றி, இரவு பகலொக எல்லொ இடங்களிலும் எல்யலொரொலும்
ெிகழ்த்தும் யபொட்டுக் மகொண்யட இருக்கின்றது. இந்ெிமல, ெீடித்தொல்,

தமிழ் மமொழியின் சிறப்பு 25 |

ெொன் முன்யப குறிப்பிட்டது யபொல்; ஒரு மொமபரும் அழிவுச் சக்தி ,
மவறியொட்டம் ஆடுதற்குொிய வொய்ப்புத்தொன் உருவொகிடும்.

ெண்பொ! ஒரு ெொட்டில், யபொர்ப்பமட (Army & Military) என்றும்

உள்ெொட்டுப் பொதுகொப்புப் பமட (Police) என்றும், மக்கள் ெலம் யபணும்

கொவலர் பமட (Home Guards) என்றும்... தனித்தனி அமமப்புக்கள்

இருப்பதொல் தொன்; மற்ற மக்கள் எவ்வித அச்சமும் இன்றி, அவரவர்

கடமமகமள ஆற்றிட முடிகின்றது. அதுயபொல, ெொட்டின் வறுமம,

யவமலயில்லொத் திண்டொட்டம், கள்ளச் சந்மத, மபொருளொதொரச் சொிவு,

மபொருட்பங்கீட்டுச் சீர்யகடு, பதுக்கல், மகொள்மள... முதலிய தீய
சக்திகளிடமிருந்து மக்கமளக் கொப்பொற்றச்
'சிந்தமனயொளர்கள்', 'சீர்திருத்தவொதிகள்',

'அறிஞர்கள்', 'தமலவர்கள்', 'புலவர்கள்'....
முதலியயொர் ெம் ெொட்டில் யதொன்றிட
யவண்டும்; யதொன்றுவொர்களொ? என்று

யதொன்றுவொர்கள்?

ெமது சமய அடிப்பமடயில் சிந்தமனயொளர்கள் யதமவ:-

ெண்பொ! யமமலெொட்டுச் சமுதொயச் சீர்திருத்தவொதிகள், அரசியல்

அறிஞர்கள், அறிவியல் யமமதகள், பகுத்தறிவுச் சிந்தமனயொளர்கள்,

சமயப் மபொியொர்கள்... முதலியயொர் அவரவர்களுமடய மசொந்த ெொட்டின்

சூழலுக்கும், யதமவக்கும், இன்றியமமயொமமக்கும் ஏற்ப

உருவொக்கப்பட்டவர்கயள தவிர; உலகப் மபொதுமுமறயொக, எல்லொ
மனிதர்களும் எப்படி வொழ யவண்டும் என்று வொழ்வியல் மெறிகமளப்
யபொிலக்கியமொகப் பமடத்த திருவள்ளுவர் யபொன்றவர் அல்ல.

எனயவதொன், யமமலய ெொட்டொொின் கருத்துக்கமளயும்,

தமிழ் மமொழியின் சிறப்பு 26 |

வழிமுமறகமளயும் அப்படியய கண்மண மூடிக்மகொண்டு பின்பற்றுகின்ற
ெமது ெொட்டு அரசியல்வொதிகளும், சமுதொயவொதிகளும், சமயவொதிகளும்...

மொமபரும் யதொல்விமய அமடந்திருக்கிறொர்கள். இத்யதொல்விகமள

அடிப்பமடயொகக் மகொண்டு; இனியொவது ெம்ெொட்டின் தமலவர்களும்,

மதொண்டர்களும், அறிஞர்களும், யமமதகளும்,

மபொியயொர்களும்...சிந்தித்துச் மசயல்படத் துவங்க யவண்டும். அல்லது,

ெம்யபொன்யறொரொவது பிறமரச் சிந்திக்கத் தூண்ட யவண்டும்.

ெண்பொ! ெமது சமய அடிப்பமடயில்,

சமுதொயச் சூழலில், அரசியல் ெிமலயில் முழுக்க

முழுக்கத் யதொய்ந்த ஒருவர் சிந்தமனயொளரொக

வளர்ந்தொல்தொன்; வருங்கொலத்திலொவது,

இன்றுள்ள இருளும், இன்னலும், இடுக்கனும்,

இழிவும்... குறிப்பிட்ட அளவொவது அகன்றிட

முடியும். எனயவதொன், ெமது தொய் ெொட்டில் ஒரு

சொக்கிரடீசு பிறக்கமொட்டொனொ? ஒரு பியளட்யடொ பிறக்கமொட்டொனொ? ஓர்

உரூயசொ பிறக்கமொட்டொனொ? ஒரு வொல்ட்யடர் பிறக்கமொட்டொனொ? ஒரு

மொர்க்சு பிறக்கமொட்டொனொ? ஓர் அமலக்சொந்தர் பிறக்கமொட்டொனொ? ஒரு

யசொன் ஆப் ஆர்க் பிறக்கமொட்டொனொ? ஒரு மெப்யபொலியன் பிறக்க

மொட்டொனொ? ஒரு புளூட்டொர்ச்சு பிற்ககமொட்டொனொ? ஒரு மகரயசொடசு

பிறக்க மொட்டொனொ? ஒரு தொந்யத பிறக்க மொட்டொனொ? ஒரு மசல்லி பிறக்க

மொட்டொனொ? ஒரு ஆபிரகொம் லிங்கன் பிறக்க மொட்டொனொ? ஒரு யகொசி-மி-

யொன் பிறக்க மொட்டொனொ? ஒரு கொிபொல்டி பிறக்க மொட்டொனொ? ஒரு

வொசிங்டன் பிறக்க மொட்டொனொ? ஒரு இமலனின் பிறக்க மொட்டொனொ? ஒரு

கன்பியூசியசு பிறக்க மொட்டொனொ?... என்று எண்ணிமயண்ணி ஏங்க

தமிழ் மமொழியின் சிறப்பு 27 |

யெொிட்டுள்ளது. இந்த ஏக்கம் ெல்லவர்களின் ஏக்கமொக இருப்பதொல்;
விமரவில், ெமது இமறவன், ெம்மமயய யமற்கூறியவர்களின்
ஆற்றல்கமளப் மபற்றுச் மசயல்படச் மசய்திடுவொன்.

தமிழ்த்திருெொடுதொன் அருள் ஊற்றுள்ள ெொடு:-

ெண்பொ! உலகில் எந்த ெொட்டிலும், முழுமுதற் மபொருளொன இமறவன்
யெொியல அறுபத்து ெொன்கு முமற யதொன்றித் திருவிமளயொடல்
புொிந்ததில்மல. உலகில் யவறு எந்த ெொட்டிலும், இமறவன் அறுபத்து

மூன்று ெொயன்மொர்கமளயும், பன்னிரண்டு ஆழ்வொர்கமளயும், எண்ணற்ற

பத்தர்கமளயும், புத்தர்கமளயும், யபொத்தர்கமளயும், முத்தர்கமளயும்,

சீவன் முத்தர்கமளயும், சித்தியொர்கமளயும், அனுப்பி அருள் வழங்கிக்

மகொண்டிருக்கவில்மல. எனயவ,

ெமது தொய்ெொடொன

தமிழ்த்திருெொடுதொன் அருள்

ஊற்றுள்ள ெொடு. எப்படி, உலகில்,

சில ெொட்டு மண்களில்தொன்

மண்மணண்மண ஊற்று, தங்கம்,

மவள்ளி... முதலிய உயலொக மண்,

ெிலக்கொி, கந்தகம், பொதரசம்.. முதலிய தொதுப்மபொருட்கள்

கிமடக்கின்றனயவொ!? அப்படி ெம்ெொட்டு மண்ணில் அருள்ஊற்றுக்

கிமடக்கிறது.

அதனொல் தொன், உலகில் யவறு எந்த ெொட்டிலும் இல்லொத அளவு

அருளூற்றுக்களொன ஆலயங்களும், யகொயில்களும், பீடங்களும்,

மடங்களும்... இத்திருெொட்டில் இருக்கின்றன. இன்னும்

மசொல்லப்யபொனொல், அண்டப் மபருமவளி அமனத்மதயும் இயக்குகின்ற

தமிழ் மமொழியின் சிறப்பு 28 |

'பதிமனண்சித்தர்கள்', 'ெவயகொடி சித்தர்கள்', 'ெவெொத சித்தர்கள்',
'ெொன்மமறச் சித்தர்கள்', 'ெொற்பத் மதொண்ணொயிரம் யகொடி இருடிகள்',
'முப்பத்து மூன்று யகொடி யதவர்கள்', 'ஆயிரம் யகொடி யதவமதகள்'.... ெம்
தொய்த் திருெொட்டில் தொன் வொழுகிறொர்கள். இவ்வளவு மபருமமக்குொிய ெம்
தொய்த் திருெொடு இருளில் மூழ்கியய இருக்கயெொிட்டதுதொன் வியப்பொகவும்,
யவதமனயொகவும் இருக்கின்றது. இனி இந்த வியப்பும் யவதமனயும்
மதொடரக்கூடொது.

சமய மறுமலர்ச்சி தொன் சமுதொய விழிச்சி:-

ெண்பொ! மலர்க்மகொடி படருவதற்கு ஒரு மகொழுமகொம்பு யதமவ.

அதுயபொல, இத்திருெொட்டில் யதொன்றப் யபொகும் மறுமலர்ச்சி

இயக்கமமனும் மலர்க்மகொடி; இத்திருெொட்டின் மதமொன 'சித்தர் மெறி'

(SIDDHARISM) என்ற மகொழுமகொம்மபச் சுற்றித்தொன் படர யவண்டும்.

இந்தக் மகொழுக்மகொம்பு ஒன்றுதொன், மலர்க்மகொடி வொடொமலும்,

சிமதயொமலும் மக்கள் மலர் பறித்திட ஏதுவொக இருந்திடும். இதமனத்

திருத்தமொக உணர்ந்திடுபவர் மிகுந்திட்டொல் தொன்;

இனியயற்படப்யபொகும், எல்லொ மறுமலர்ச்சி இயக்கங்களும் முழுமமயொன

மவற்றிமயயும், பயமனயும் அமடந்திடமுடியும். இல்லொவிட்டொல், மலர்
பறிக்கின்ற ஆர்வத்தில் மகொடிமய பிய்த்மதறிந்திடும் குழந்மதச்
மசயல்தொன் மிஞ்சிடும்.

இப்படி ெொன் எழுதுவதொல், ெீ என்மன மதவொதிமயன்று குற்றம்

சொற்றிட முற்பட்டிடலொம். ஆனொல், ெொன் மிதவொதி அல்ல. "மயியல மயியல

இறகு யபொடு என்றொல் மயிலிறகு யசகொிக்க முடியொது” என்ற சித்தொந்தம்

மதொிந்தவன் ெொன். உயிர்ப்பலியொல் தொன் இமறவமன வழிபட

யவண்டுமமன்ற சித்தர்மெறியின் வழிவழியுொிமமமபற்ற தமலவன் ெொன்

தமிழ் மமொழியின் சிறப்பு 29 |

என்னொல், எத்தமகய கடுமமயும், மகொடுமமயும் ெிமறந்த திட்டங்கமளக்

கட்டுப்பொடொக ெிமறயவற்ற முடியும். ஆனொல், ெொன், முழுக்க முழுக்க

இமறயருமள ெம்பியய வொழ்பவன்; பரம்மபொருளின் திருவுளச் சம்மதம்

இன்றி எதமனயுயம மசய்ய மொட்யடன். திருஞொனசம்பந்தர் எண்ணொயிரம்

சமணர்கமளக் கழுயவற்றுவதற்கு முன்னர், ஆலவொய் ெகொில் அருளரசொய்
வீற்றிருக்கும் அவிர்சமடக் கடவுள் மசொக்கப்மபருமொனின் ஒப்புதல்
மபற்றிட்டொர். அதுயபொல், யொம், எமது ஒவ்மவொரு மசொல்லுக்கும்,
மசயலுக்கும் ஆத்தொள் மகொற்றமவயின் திருவுள
ஒப்புதமலயும், அப்பன் முழுமுதற் பரம்மபொருள்

இமறயனொொின் சம்மதத்மதயும் மபற்றும்;

அவர்களின் எல்மலயில்லொ அருளொற்றமலத்

துமணயொகுப் மபற்றுயம மசயல்படுயவன். எனயவ,

யொம் மசயல்படுங்கொல்; விண்ணும் மண்ணும் யசர்ந்யத

மசயல்படும் மபருெிமல உருவொகிடும்.

இனிய ெண்பொ, இத்திருெொட்டில், கட்டுமரகளும்,

அஞ்சல்களும், மசொற்மபொழிவுகளும்... பயனளிக்கொமல்

யபொய்விடுமமன்பது முடிவொகத் மதொிந்த பிறகுதொன்; சிறுகமதமயயும்,

மெடுங்கமதமயயும், ெொடகத்மதயும், திமரப்படத்மதயும்,

மதருப்பொடமலயும், ெம்பிச் மசயல்பட யவண்டி வரும். அதுவமர, எமது

முயற்சிகள் உறுதிெிமறந்த, யெொிய, சீொிய, எல்மலக்குட்பட்ட

கட்டுமரகளொக, அஞ்சல்களொக, மசொற்மபொழிவுகளொகத்தொன் இருந்திடும்.

இல்லொவிட்டொல், 'ஆத்திரக்கொரனுக்குப் புத்தி மட்டு' என்ற பழமமொழிக்கு

ெொயன விளக்கமொக ஆகிட யெொிடும். யமலும், எனக்குப் பொடம்

மசொன்னவர்களும், எனக்குப் பயிற்சியளித்தவர்களும், என்னுமடய

தமிழ் மமொழியின் சிறப்பு 30 |

முயற்சிகளுக்கு உயிர்ெொடியொய் இருக்கும் தத்துவங்களும்...
யகலிக்குொியமவகளொக, யபொலிகளொக ஆகிட யெொிடும்.

எனதருமம ெண்பொ! இத்திருெொட்டில் சமய மறுமலர்ச்சியொல் தொன்

சமுதொய விழிச்சியும், எழுச்சியும், புரட்சியும், மசழுச்சியும் உருவொக்கிட

முடியும். இதமன, உணரொத வமர எவர் மசய்யும் முயற்சியும் முழுமமயொன

(Complete), ெிமலயொன (Permanent) பயமனத்தரயவ முடியொது.

ஏமனனில், 'ெிமனவு' (Memory), அறிவு (Intellect or Knowledge) என்ற

இரண்டும் இத்திருெொட்டு மக்களொல்; யவறுபடுத்திப் பிொித்துப் பொர்த்து

மதொிந்து, அறிந்து, புொிந்து, மதளிந்து உணரப்படும்

ெிமலயயற்படுவமதன்பது மிக எளிய ஒன்றல்ல. அப்படிப்பட்ட

ெிமலயயற்பட்ட பிறகுதொன் மக்கள் எனும் ெிலம், பதப்படுத்தப்பட்டு

விமதக்கயவொ அல்லது ெொற்றுெடயவொ தயொரொகிவிட்டது என்று ெம்பலொம்.

எனயவ, அந்த ெிமலக்குப் பிறகுதொன் பயிர்த்மதொழில் (விவசொயம்) ஆரம்ப

முயற்சிகளின் உச்சகட்டத்மத அமடந்திருக்கின்றது என்று கருதலொம்.

யபொிலக்கியங்கமள பமடத்த 12வது பதிமனண் சித்தர்:-

ெண்பொ! இத்திருெொட்டு மக்களின் ெிமனவு, கடந்த கொல

அறிவுமடயது; இப்மபொழுது வறுமமயொல் இத்திருெொட்டுமக்கள்

மபற்றுள்ள அறிவு வருங்கொல ெிமனமவயுமடயது. எனயவ, ெிமனவும்

அறிவும் (Memory & Intellect or Knowledge) இமணந்த ஒருெிமல இன்று

மசயல்வடிவுக்கு வந்துள்ளது. இதமனயுணர்ந்து ெொம் மசயல்பட்டொக

யவண்டும்.

ெண்பொ! ெொன் சிறுகமத எழுதப்புகுந்தொல் சிறுகமத

எழுத்தொளனொகயவ மொறிவிட யெொிடலொம். அல்லது, மெடுங்கமத எழுத

தமிழ் மமொழியின் சிறப்பு 31 |

ஆரம்பித்து மெடுங்கமத எழுத்தொளனொகயவ மொறிவிடலொம் அல்லது
ெொடகம் எழுத ஆரம்பித்து ெொடக எழுத்தொளனொகயவ மொறிவிடலொம்
அல்லது திமரப்படம் எடுக்க ஆரம்பித்துத் திமரப்படம் எடுப்பவனொகயவ

மொறிவிடலொம்…. என்ற அச்சம் எனக்கு அதிகமொக இருப்பதொல்தொன்;

ெொன், ெண்பர்களுக்கு மெடிய அஞ்சல்கள் எழுதுவதும், யதமவயொன
கட்டுமரகள் எழுதுவதுமொக என்னுமடய எழுத்துப் பணிமய ெிறுத்திக்
மகொண்டுள்யளன். எனக்குத் மதொிந்துள்ள மகயரமக (Palmistry),

பிறப்பியல் (ைொதகம் Horoscope), அங்கவியல் (சொமுந்திொிகொ லட்சணம்

Structural study), குறி (Astrology), மமறப்புக்கமலகள் (Black Art Magic),

மதய்வீகக்கமலகள் (Mystical Arts), கடவுட்கமலகள் (Divine Arts),

யபய்க்கமலகள் (Demonology)... முதலியமவகமளக்
கருவொகக் மகொண்டு எண்ணற்ற சுமவமிக்க
யபொிலக்கியங்கமளப் பமடக்க முடியும். அமவ

மட்டுமின்றி, என்னுமடய மின்னல் யவகச் சுற்றுப்

பயணங்களில் விமளந்த இன்னல்களும்,

இன்பங்களும், சுழல்களும்... அழியொப்

யபொிலக்கியங்கள் பல அமமவதற்கு உயிரொயும்,

உடலொயும் இருக்கும் தகுதி பமடத்தமவ.

எனயவ, ெொன், மிகுதியும் கற்பமன மசய்யொது உள்ளமத

உள்ளபடியய, ெடந்தமத ெடந்தபடியய, அனுபவித்தமத

அனுபவித்தபடியய, அறிந்தமத அறிந்தபடியய, உணர்ந்தமத

உணர்ந்தபடியய, எழுதினொல் யபொதும். அதுயவ எளிதில் எவரொலும்

ெம்பமுடியொத கற்பமனச் சுமவ மிக்க இலக்கியங்களொக ஆகிடும். ஆனொல்,
ெொன் என்னுமடய கடந்தகொலத்மத இலக்கியமொக்குவது என் கொல்களுக்கு

தமிழ் மமொழியின் சிறப்பு 32 |

விலங்கும், என் சிந்தமனச் சிறகுகளுக்கு முறிவும், என்
மெஞ்சத்துணர்வுகளுக்குச் சிமறயும் ஏற்படுத்திக் மகொண்டதொகயவ
அமமயும். இன்னும் மசொல்லப்யபொனொல், கமலத்துமறயில் ஆர்வம்

மகொண்டிட்ட பிறகு; என்னொல் ெிமலயொமமமய ெீக்கும் ெிமலயொன சித்தர்

மெறியில் ெிமலயொக ெிற்க முடியுமொ? என்பது மபருத்த ஐயப்பொட்டுக்குொிய

முடிவுகொன முடியொத சிக்கலொகிடும் (Unsolvable Problem).

ெண்பொ! கமலமய மெருங்கி விட்டொல் மயக்கமும், தயக்கமும், இன்ப
ெொட்டமும், யமற்யபொக்கொன வொழ்வும், பிறர் வருத்தம் பற்றிக்
கவமலப்படொத கருத்தும் வளர்ந்து விடும். பிறகு, 'ெொம், பிறர்க்குமழக்கயவ
பிறந்திருக்கியறொம்'; என்ற ெிமனவுமொறிப் 'பிறர் ெமக்குமழப்பதற்கொகயவ
பிறந்திருக்கிறொர்கள்', என்ற ெிமனயவ யதறிடும். அத்துடன் இன்ப
உணர்வு ஊற்மறடுக்கும் மபொழுதுயபொக்கு வொழ்க்மகச் சூழலுக்கொக,
எனது, மகொள்மக, குறிக்யகொள், மெறி, கருத்து, கடமம,.. .முதலிய
அமனத்மதயும் விட்டுவிடயவொ! அல்லது விமலக்கு விற்கயவொ!! அல்லது
அடகு மவக்கயவொ!!! யெொிட்டுவிடும். எனயவதொன், ெொன், மிகவும்
முன்மனச்சொிக்மகயுடன் கமலத்துமறயில், கொமலடுத்து மவக்கொமல்
இருக்கின்யறன். ஆனொல், ெமது, திருெொட்டு மக்களின் உள்ளப்
யபொங்கிமன உணர உணரக் கமலத்துமறயய, ெம் மக்களின்
விழிச்சிக்கும், எழுச்சிக்கும், மசழுச்சிக்கும் சிறந்த ஒன்று என்று
முடிமவடுக்க யெொிட்டுள்ளது. இதற்கு என்ன மசய்வது?

எனதருமம ெண்பொ! ஒருயவமள ெொன் எனக்கமமயக்கூடிய
சூழல்களுக்கு அடிமமயொகி, இன்பச் சூழல்களில் உழல்பவனொகயவ
மொறிவிட யெொிட்டுவிட்டொல்; உன் யபொன்யறொர், உறுதியயொடு என்மன

தமிழ் மமொழியின் சிறப்பு 33 |

மெருங்கி மொற்றிட முயல யவண்டும். இல்லொவிட்டொல், மபொன்னியல,
மகொழுமசய்து; சரமலக்கல் மிகுந்த வரண்ட புஞ்மசக் கொட்டியல உழுதது
யபொலொகிடும். என் அறிவும் அனுபவமும், ஆர்வமும், மகொள்மகயும்
குறிக்யகொளும் திருவள்ளுவர் கூறியதுயபொல் 'இடித்துமரக்கும் ெண்பர்'
இல்லொவிட்டொல் ெொன் மகட்டிடுயவன்.

"இடிப்பொமர இல்லொத ஏமரொ மன்னன்
மகடுப்பொ ொிலொனுங் மகடும்".

இதமனயுணர்ந்யத, தங்கமளப் யபொன்ற

ஒருசில ெண்பர்களுக்கொவது; எனக்கு,

இடித்து அறிவுமர கூறும் துணிவும்

மதளிவும் இருக்க யவண்டும் என்று

யவண்டி விரும்பிக் யகட்டுக்

மகொள்ளுகின்யறன். எனக்கு வீழ்ச்சி

ஏற்பட்டொல்; அது, தனிமனிதனுமடய தொழ்ச்சியொக இருந்திடொது.

பழம்மபரும் மதொன்மமமிகு சித்தர்மெறிக்யக வீழ்ச்சியொகவும்,

தொழ்ச்சியொகவும் அமமந்திடும். தனி மனிதனொகப் பொர்க்கும்யபொது;
எல்லொச் சொதொரண மனிதர்கமளயும் விடச் சற்று தொழ்ந்த அற்ப

மனிதனொகயவ ெொனிருப்யபன். ஆனொல்,

எனது உொிமமகளும், கடமமகளும், கருத்துக்களும், மகொள்மககளும்,
குறிக்யகொள்கலும், பயிற்சிகளும், முயற்சிகளும், தியொகங்களும்... இந்த
அண்டப் மபருமவளிமயவிடப் பலயகொடி மடங்கு உயர்ந்தமவ,
சிறந்தமவ, ெல்லமவ, பயன்மிக்கமவ.

தமிழ் மமொழியின் சிறப்பு 34 |

ஒரு மொமபரும் தத்துவத்தின் வொொிசு:-

எனயவதொன் , தனிமனித வொழ்வின் விருப்புமவறுப்புக்கமளயும்,
ஆமசகமளயும் எதிர்பொர்ப்புக்கமளயும், ஏக்கங்கமளயும் குழியதொண்டிப்
புமதத்தும், சுட்மடொித்துச் சொம்பலொக்கியும் வொழ்ந்து வருகின்யறன்.
இதனொல், பயன் ஏற்படொமலொ யபொகும்? தனிமனிதனொக வொழும் வொழ்வு
மவற்றி மபறொவிட்டொலும்; ஒரு மொமபரும் தத்துவத்தின் வொொிசொக வொழும்
வொழ்வு மவற்றி மபறொமலொ யபொகும்?.

ெண்பொ! அடுப்பில் மூட்டப்படும்
மெருப்பு தனிக் குடும்பத்மத வொழ
மவக்கும். யவள்விக் குண்டத்தில்
மூட்டப்படும் மெருப்பு உலமகயய வொழ
மவக்கும். ெொன், யவள்விக் குண்டத்தில்

மூட்டப்பட்ட மெருப்பு, இந்த மெருப்பு

என்மறக்கு மூட்டப்பட்டது? எவமரவரொல்

ஆகுதிகள் இடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது? யொர் யொர் யவள்விக்

குண்டத்மத வலம் வருகிறொர்கள்? எந்மதந்தக் கடவுள்கள், மதய்வங்கள்,

யதவர்கள், யதவமதகள்... இந்த யவள்விக் குண்டத்தில் அவிர்ப்பலி மபற்று

வருகின்றன? இந்த யவள்விக் குண்டப் பயன்கமள எவமரவர் மபற்று

வருகின்றனர்... என்பனவற்மற அறிதியிடயவொ! உறுதிமசய்யயவொ!

அளவிடயவொ! எண்ணிடயவொ!... இயலயவ இயலொது. எனயவ,

இந்மெருப்பு அமணக்கப்பட்டொலும்; இதன் சொம்பல்

புனிதத்தன்மமமபறும். இந்த யவள்வி குண்டம் புனித

ெிமனவுக்குொியதொகக் கொக்கப்படும்.

தமிழ் மமொழியின் சிறப்பு 35 |

ெண்பொ! யவள்விக் குண்டு மெருப்பியல சுமவமிக்க பலகொரங்களும்,

ெறு மெய்யும், இனிய கனிகளும், மணமிக்க மலர்களும், பட்டும்

மபொன்னும், மணியும் இடப்படுவது யபொல; என்னுள் எண்ணற்ற

இதயங்கள், உணர்வுகள், வொழ்வுகள், இன்பங்கள், மபொருள்கள், பதவிகள்,

அதிகொரங்கள், மசல்வொக்குகள்... மதொடர்ந்து கொணிக்மகயொக

இடப்படுகின்றன. ஆனொல், அமனத்தும் சுடர்விட்மடொியும் கடமம

மெருப்பில் எொிந்து சொம்பலொகிக்மகொண்யட இருக்கின்றன. யொர்யொயரொ,
ஏயதயதொ மகொடுத்து என்மனன்னயவொ எதிர்பொர்த்துக் கொத்து கொத்து
மெஞ்சம் ஆத்துப் யபொனொர்கள். இதற்கு, ெொமனன்ன மசய்வது? எங்கும்

ெிமறந்ததொய், எல்லொவற்றுள்ளும் உள்ளதொய், எல்லொம் வல்லதொய்,

ஆதியந்தமில்லொததொய், யதொற்றமும் அழிவும் அற்றதொய்,

பிறப்பிறப்பில்லொததொய் உள்ள பரம்மபொருள் என்மன இயக்குவிக்க,

இயங்குகின்ற இயந்திரமொகயவ ெொனிருக்கின்யறன். எனயவ, யபரன்பு

கூர்ந்து, என்னுமடய எந்தச் மசொல்மலயும், மசயமலயும் ென்றியற்றதொக,

அன்பற்றதொக, பண்பற்றதொக, ெொகொிகமற்றதொக, மனித உணர்வற்றதொக,

சூழ்ச்சி ெிமறந்ததொக, குறுகிய எல்மலயுமடயதொகக் கருதிட யவண்டொம்
என்று என் ெண்பர்களமனவமரயும் அடிக்கடி யவண்டிக் யகட்டுக்
மகொள்கியறன். எமதயும், மனந்திறந்து மவளிப்பமடயொகக் கூறக்கூட

முடியொத அடிமமயொக வொழுபவன் ெொன். ெொன், எமனயொளும்

பரம்மபொருளுக்குச் சிறந்த, உண்மமயுள்ள, கட்டுப்பொடுள்ள,

கடமமயுணர்வுமிக்க அடிமமயொகச் மசயல்பட்டொல்தொன்; குருபொரம்பொிய
மெறிமுமறகமள என் கொலத்திலொவது மனிதஇனம் முழுமமயொகப்
மபற்றுத் துய்த்து உய்ந்திடக்கூடிய ெிமல உருவொகுமமன்று; பல்லொயிரக்
கணக்கொண முமற என் தந்மத கூறியமத ெிமனத்துக் மகொண்யட

தமிழ் மமொழியின் சிறப்பு 36 |

இருப்பதொல்தொன்; இதமன, எனது எல்லொ ெண்பர்களுக்கும் விளக்கி
வருகின்யறன்.

எழுத்துக்கயள சிறப்பொகத் துமணபுொிய முடியும்:-

ெண்பொ! எனக்கு அன்மபயும், அறிமவயும், மபொருமளயும்,

இன்பத்மதயும், ெிமறமவயும், அமமதிமயயும், பொதுகொப்மபயும்,

உதவிகமளயும்…. ெல்கியவர்கள் ஏரொளொமொனவர்கள். அவர்கள்

அமனவருயம என்னிடம் மிகமிகத் தொரொளமொக ெடந்துமகொண்டொர்கள்.

ஆனொல், ெொயனொ, எவொிடமும் மனம் திறந்து யபச முடியொதவனொக,

அவர்கமள விமரவில் மறந்தவனொக, அவர்களுக்குொிய ென்றிக் கடமனத்

துறந்தவனொகச் மசயல்பட்டிட

யவண்டியவனொகயவ இருக்கின்யறன்.

ஏமனனில், கொலம் எனும் பமகவன்
மவன்றிடொமலிருக்கப் பமதபமதப்புடன்
மவகுயவகமொகச் மசல்ல யவண்டியவன் ெொன்.

எனக்குள், எத்தமனயயொ உமதப்புகள் இருந்த

யபொதிலும்; எமதமதச் மசய்யயவண்டுயமொ
அமதச் மசய்யத ஆக யவண்டியவனொக
ெொனுள்யளன்.

ெண்பொ! விமத விமதக்கும் உழவன் அறுவமடமய எண்ணித்தொன்
மசயல்படுவொன். ஆனொல், ெொயனொ, யொர் அறுவமடச்மசய்தொலும்
பொதகமில்மல; விமளச்சல் அயமொகமொக இருக்க யவண்டுமமன்ற
எண்ணத்தில் தத்துவ வித்துக்கமள விமரத்தும், விொிந்தும் விமதத்து
வருகின்யறன்.

தமிழ் மமொழியின் சிறப்பு 37 |

ெண்பொ! எனக்கு யொர் யொயரொமவல்லொம் ஆசொனொக ஆகின்றொர்கள்..
ெொன், என்மன மெருங்கும் எல்யலொமரயுயம ஆசிொியரொகத் தொன் ஏற்றுக்
மகொள்ளுகின்யறன். எல்யலொருயம அவரவர் தரத்துக்கும் திறத்துக்கும்
ஏற்பக் குறிப்பிட்ட கொலம் ஆசிொியப் மபொறுப்மப ஏற்றுச் மசவ்வனயவ
ெிமறயவற்றி விட்டுச் மசன்று விடுகின்றொர்கள். விண்ணும், விண்மீனும்,
ெிலவும், மின்னலும், இடியும், யமகமும், கொற்றும், விண்ணில் பறக்கும்
பறமவயும், மண்ணில் மெளியும் புழுவும், மமலயும், மமலவொழ்
விலங்குகளும், பறமவகளும், மமலக்குறவரும், குறத்தியும், அமலகடல்
பரதவனும், பரதவப் மபண்டிரும்…. எல்மலயில்லொ வொழ்வியலின்
மதொல்மலகமள அகற்றப் பொடம் மசொல்லிக் மகொடுத்யத மசல்லுகின்றனர்.
யொரும், எனக்கு ெிமலயொக ஆசிொியரொக இல்லொமல் யபொனதொயலொ
என்னயவொ! என் ெிமல எப்மபொழுதும், வறியொர், மசல்வர் முன்
ெின்றிருப்பது யபொலயவ இருந்து வருகின்றது. பல சமயங்களில், ெொன்
மவறும் கற்பமனயில் வொழுகின்யறயனொ என்ற ஐயமும், கலக்கமும்,
குழப்பமும், தமல தூக்குகின்றன. எனயவதொன், ெொன், அடிக்கடி
என்னுமடய உணர்வுகமள ஏட்டில் எழுதிப் பொர்த்துமகொள்கியறன்.
எனயவதொன், ெொன், என்மன உங்களுக்கு யமலும் அறிமுகப்படுத்தி; மிக
மெருங்கிய ெட்மப வளர்த்துக்மகொள்ள இந்த எழுத்துக்கள் சிறப்பொகத்
துமணபுொிய முடியும் என்று ெம்புகியறன்.

யொர் ெம்மம ஆளயவண்டும்:-

ெண்பொ! யொர் யொர் ? ெம்மம ஆண்டொர்கள் என்று பட்டியலிட்டுப்
பொர்ப்பமத விட; எந்மதந்தத் 'தத்துவங்கள்', அல்லது 'மெறிகள்', அல்லது
'மகொள்மககள்', அல்லது 'கருத்துக்கள்',…. ெம்மம ஆண்டிட்டன என்று
பட்டியலிட்டுப் பொர்ப்பதுதொன் உடனடியொகத் யதமவயொனதும்;

தமிழ் மமொழியின் சிறப்பு 38 |

உடனடியொப் பயன் மகொடுக்கக் கூடியதுமொகும். அப்மபொழுது தொன்,
ெம்மம ெொம், மதளிய, அறிய, புொிய, மதொிய, உணர, ெம்ப, ஒற்றுமமப்
படுத்த, ஒன்று யசர்ந்து உமழக்கக் யதமவயொன மமொழியுணர்வு,
இனஉணர்வு, ெொட்டுணர்வு, பற்று, தன்னம்பிக்மக... முதலியனவற்மற
வளர்க்கவும், கொக்கவும் உொிய வழிவமககமளப் மபற்றிடலொம்.

அதொவது, "சித்தர் மெறி" (SIDDHARISM) என்ற ஒன்று தொன்
தமிழினத்மத எல்லொவித யவற்றுமமகமளயும், பிொிவுகமளயும்,
பமககமளயும், மவறுப்புகமளயும், ஆமசகமளயும்... துறந்து ஒன்று
யசர்ந்து ஒற்றுமமயுடன் மசயல்படச் மசய்திடும். இதமன முழுமமயொக
உணர்பவர்களொல் தொன் இத்திருெொட்டுக்கு ெல்லயதொர் வருங்கொலத்மதத்
யதடித்தர முடியும். எனயவ, எனதருமம ெண்பர்களொன தொங்களும்
தங்கமளப்யபொன்யறொரும் ஒன்று யசர்ந்து
சித்தர்மெறியிமன ஏட்டிலும், ெொட்டிலும்
ெிமலத்த வடிவுக்குொியதொக்கிட யவண்டும். என்
யவண்டுயகொள் ஒரு தனிமனிதனின்
யவண்டுயகொள் அல்ல. ஒரு மபொிய தத்துவத்தின்
யவண்டுயகொயளயொகும்.

ெமது ெண்பர்கள் அமனவர்க்கும்
எமது அன்மபக் கூறவும். ெமது ெட்பு,
ெொட்டுக்கும் ஏட்டுக்கும் பல ெல்ல
பயன்கமள ெல்கட்டும். ெொமிருவருயம
ெமது ெட்மப வளர்க்கப் பொடுபடுயவொமொக.

அன்யப சிவம்
திருச்சிற்றம்பலம்

தமிழ் மமொழியின் சிறப்பு 39 |

! !
!
!
!
!
! !

!
!

!

“மதளிந்தமதத் துணிந்து கூறவும்; மதொியொதமதப் பணிந்து ஒப்புமகொள்ளவும்
தயொரொக இரு. அப்மபொழுதுதொன், உன் முயற்சிகள் மதொடர்ந்து பனிமூடிய
இமயமமல முகடுகளில் உற்பத்தியொகி ஓடிவரும். ஆறுகளின் வற்றொத ெீயரொட்டம்
யபொல்; மதொடர்ந்து மபருந்திரளொன மக்களொல் என்மறன்றும் மசயல்படுத்தப்படும்.
இதமன மறுக்கொயத!”

- ம.பழனிச்சொமி

தமிழ் மமொழியின் சிறப்பு 40 |

இந்துயவத முன்யனற்ற கழகம்
(இ.மு.க / I.M.K)

ஒரு கிரொமதிற்கு ஒருவர் என்கின்ற

மசயல்வீரர்கமள உருவொக்கப் புறப்பட்டுள்ளது

இந்துயவத முன்யனற்ற கழகம் (இ.மு.க /

I.M.K). இந்த மசயல்திட்டத்மத

ெமடமுமறயியலயய மவற்றியொக்கி தந்திட

இமளஞர்கமள அமழக்கின்யறொம்.

யமலும் மதொடர்புக்கு:-
Mobile : 9845050085,

9600193366
E-Mail :- [email protected]

தமிழ் மமொழியின் சிறப்பு 41 |


Click to View FlipBook Version