OGOS
கிரியான் தோட் டத் தமிழ் ப் பள் ளி மின் செய் திமடல்
e-Buletin SJKT Ladang Krian
PENCAPAIAN MURID SEKOLAH
சிறுகதை
நமது பள் ளியில் ஆறாம் ஆண்டில்
பயிலும் மாணவர்
பூவேந் திரலக்ஷணன் சண்முகம்
எழுதிய சிறுகதை மாநில அளவில்
'அரும் பு' எனும் சிறுகதைத்
தொகுப் பாக வெளியீடு
கண்டுள் ளது.
BOLA SEPAK
SJKT Ladang Krian telah mengambil
bahagian dalam Kejohanan Piala
Datuk PK Subbaiyah pada 13 Ogos
2022 di Padang Kompleks Sony,
Seberang Jaya. Pasukan sekolah
telah berjaya memasuki peringkat
suku akhir.
01
பல் திறனாசான் சிகரம் SIGARAM - ஆகஸ்டு/ OGOS
2022, இதழ் 4
ஆசிரியர் களை மெழுகுவர் த் திக்கு
ஒப் பிடுவார் கள் . எங் கள் பள் ளி ஆசானோ
மாணவர் களால் ஞாலத்து இருளகற்றும்
கதிரவனாய் கருதப் படுகிறார் ஐயா
பன் னீர் ச் செல் வம் அவர் கள் .
ஆசிரியர் பன் னீர் ச் செல் வம் அவர் கள் ,
பாரிட் புந் தாரில் அமைந்துள் ள தேசிய
வகை செண் ட் மேரி தமிழ் ப் பள் ளியில்
தொடக் கக் கல் வியைத் தொடங் கி; தம்
இடைநிலைப் பள் ளிக் கல் வியை
மெத் தடிசு, பங் கலிமா புக் கிட் கந் தங் தேசிய
வகை இடைநிலைப் பள் ளிகளில்
முடித்துள் ளார் . இளங் கலைப்
பட் டப் படிப் பை மலேசிய தேசியப்
பல் கலைக் கழகத் தில் (UKM) அணு திரு. பன் னீர்ச் செல் வம் த /பெ அரசு
அறிவியல் பணித் திய ஆசிரியர்
அறிவியல் துறையில் பெற் றார் . தொடர் ந்து
ஆசிரியர் கல் விகற் றலை, பினாங்கு
ஆசிரியர் பயிற் சிக் கல் லூரியில் முடித் தார் . இருப் பினும் தமிழ் ப் பள் ளி,
தமிழ் ப் பள் ளி மாணவர் கள் , மொழி,
ஆசிரியர் பன் னீர் அவர் கள் , அறிவியல் இனம் காரணமாக ஆசிரியம் துறையில்
பாடத் தின் மீது உள் ள விருப் பத் தால் களம் இறங் கினார் . அவர் களம்
அறிவியல் முதுகலைப் பட் டத் தை மலேசிய இறங் கிய முதல் பள் ளி, பைராம்
அறிவியல் பல் கலைக் கழகத் தில் (USM) தோட் டத் தேசிய வகைத் தொடக் கத்
பயின்றுவருகிறார் . ஐயா பன் னீர் ச் செல் வம் தமிழ் ப் பள் ளி ஆகும் . அவர் அங்குப்
அவர் கள் 2009-இல் தனியார் த் துறையில் பணியில் சேர் ந்து மூன்று
திட் டப் பொறியியலாளராக (PROJECT
ENGINEER) தமது தொழிலைத் ஆண்டுகளிலேயே நனிச் சிறந் த
தொடக் கினார் . ஆசிரியர் எனும் விருதைப் பெற் றார்
(APC 2015).
02
சிகரம் SIGARAM - ஆகஸ்டு/ OGOS
2022, இதழ் 4
மேலும் , குமுகாயப் பணியாக
மலேசியத் தமிழியல் ஆய் வுக் களத் தில்
செயலாளராகவும் , மலேசியத் தமிழர்
தேசியப் பேரவையில் துணைச்
செயலாளராகவும் தமது
தமிழ் ப் பணியாற் றி வருகிறார் .
தமிழ் மொழி, தமிழியம் , தமிழினம்
சார் ந் த உலகத் தமிழர் பாதுகாப் பு
மாநாடு, அனைத்துலகத்
தமிழ் ப் புத் தாண்டு பரந்துரை மாநாடு,
மலேசியத் தமிழ் ச் சமய மாநாடு, இன
எழுச் சி மாநாடு, தனித் தமிழ்
நூற் றாண்டுவிழா மாநாடு, இன் பத் தமிழ்
இலக் கிய விழா, திருக்குறள் விழா, ஆசிரியர் களுக் கான மூலப் பெருந் தமிழ்
பாரதியார் விழா, தமிழிசை விழா மரபு பயிற் சிப் பட் டறைகளையும் தாம்
போன் ற மாநாடுகளிலும் பல இயங்கும் இயக் கத் தில் வழி
நிகழ் ச் சிகளிலும் ; பேராளராகவும் நடத் திவருகிறார் . இந் தத் தமிழ் வரலாறு
செயற்குழுவினாராகவும் வகுப் பில் பங்குகொண் ட கிரியான்
கலந்துகொண் டவர் . தோட் டத் தமிழ் ப் பள் ளி மாணவர் கள் கடந் த
2019ஆம் ஆண்டு தேசிய அளவில்
அவரது தமிழினம் பால் உள் ள வற் றாத நடைபெற் ற மூலப் பெருந் தமிழ் மரபு
ஏக் கத் தால் தமிழ் மாணவர் களுக் காக புதிர் ப் போட்டியில் 2ஆம் நிலையை வாகை
மூலப் பெருந் தமிழ் மரபு என்னும் தமிழ் சூடினர் என் பதும் குறிப் பிடத் தக் கது.
வரலாறு வகுப் பினைத் தொடங் கி
கடந் த 7 ஆண்டுகளாகக் 2018 -ல் ஐயா பன் னீர் அவர் கள் நம்
கற் பித்துவருகிறார் . அங்குப் பல பள் ளிக்குப் பணி மாற் றம் பெற்று வந் தார் .
மாணவர் களுக்குத் தமிழ் மொழி மேலும் , கடந் த காலங் களில் அவர்
தமிழிய வரலாற்று விதையை அறிவியல் பாட மேம் பாட்டுத் துறையிலும் ,
விதைத்துவருகிறார் . தேர் வு வாரியப் பிரிவிலும் மொழிப்
பெயர் ப் பாளராகப் பங் களித்துள் ளார் .
ஐயா அவர் களின் தமிழ் ப் பணி தொடர் ந்து
திளைக் க எங் களின் உளமார் ந் த
வாழ் த்துகளைத் தெரிவித்துக்
கொள் கிறோம் .
ஆக் கம் :
சோலையப் பன் இராஜகோபால்
துணைத் தலைமை ஆசிரியர்
கிரியான் தோட் டத் தமிழ் ப் பள் ளி
03
சிகரம் SIGARAM - ஆகஸ்டு/ OGOS
2022, இதழ் 4
தலைமையாசிரியர்
பக்கம்
PENTAKSIRAN BILIK திரு. செல் வகுமாரன்
DARJAH (PBD) முனியாண்டி
தலைமையாசிரியர்
1. Apakah PBD?
Pentaksiran Bilik Darjah (PBD) merupakan Oleh itu terdapat empat komponen dalam PBS iaitu
pentaksiran yang berterusan dalam sesi pengajaran Pentaksiran Pusat (PP), Pentaksiran Aktiviti
dan pembelajaran bagi mendapatkan maklumat Jasmani, Sukan & Kokurikulum (PAJSK),
tentang perkembangan, kemajuan, kebolehan dan Pentaksiran Psikometrik (PPsi) dan Pentaksiran
pencapaian murid. PBD berlaku secara formatif dan Bilik Darjah (PBD).
sumatif; sebagai pembelajaran, untuk pembelajaran PBD pula ialah pentaksiran yang berlaku secara
dan tentang pembelajaran. berterusan sepanjang PdP, bagi semua mata
pelajaran. PBD bukanlah untuk membandingkan
2. Bila PBD bermula? tahap penguasaan antara seorang murid dengan
PBD dahulunya dikenali sebagai Pentaksiran Sekolah murid yang lain, tetapi ia bertujuan untuk melihat
(PS) bermula pada tahun 2011. Pada tahun 2016, PS perkembangan kemajuan murid dalam
mula dikenali sebagai PBD. pembelajaran di samping membantu guru
menambah baik pengajaran mereka.
3. Apakah perbezaan PBD dan PBS? 4. Apakah mata pelajaran yang terlibat dengan
PBS ialah Pentaksiran Berasaskan Sekolah, suatu PBD?
pentaksiran yang bersifat holistik iaitu menilai
aspek kognitif (intelek), afektif (emosi dan rohani) Semua mata pelajaran KSSR dan KSSM.
dan psikomotor (jasmani). Ini selaras dengan Pelaksanaan konsep PBD berlaku secara
Falsafah Pendidikan Kebangsaan. berterusan dari Tahun 1 hingga Tahun 6 di sekolah
rendah dan dari Tingkatan 1 hingga Tingkatan 5 di
sekolah menengah.
04
சிகரம் SIGARAM - ஆகஸ்டு/ OGOS
2022, இதழ் 4
05
சிகரம் SIGARAM - ஆகஸ்டு/ OGOS
2022, இதழ் 4
06
சிகரம் SIGARAM - ஆகஸ்டு/ OGOS
2022, இதழ் 4
07
சிகரம் SIGARAM - ஆகஸ்டு/ OGOS
2022, இதழ் 4
08
சிகரம் SIGARAM - ஆகஸ்டு/ OGOS
2022, இதழ் 4
09
சிகரம் SIGARAM - ஆகஸ்டு/ OGOS
2022, இதழ் 4
மூலப்பெருந்தமிழ் இஃது இக் காலத் திய தோற் றம்
வரலாறு
மட்டுமே. உண் மையில் மிகத்
தொல் பழைமையில் இவையாவும்
இணைந் த ஒரே நிலப் பரப் பாக
தொன் மை உலகம் -3 இருந்துள் ளன. இணைந் திருந் த
அந் த ஒரே நிலப் பகுதியை வியன்
நிலம் (Pangea) என்று கூறப் படும் .
ஒன் றாக இருந் த நிலப் பகுதி
தமிழ் , தமிழரின் வரலாற் றை அறியும் நிலப் பெயர் ச் சி காரணமாக 30
முன் நாம் வாழ் ந்துகொண்டிருக்கும் கோடி ஆண்டுக்கு முன்
உலகின் தொன் மையை அறிந் திருக் க கோண்டுவான, உலோரேசியா என
வேண்டும் . பல்லுயிரும் பலபொருளும் இரு பெரும் நிலங் களாக பிரிந் தன.
கொண்டிருக்கும் உலகம் மிகவும் அதற்குப் பிறகு பல கோடி
பழைமையானது. இவ் வுலகம் ஆண்டுகளில் உலக
தோராயமாக 4.5 இணைக் கனமம் நிலப் பகுதிகளெல் லாம் நகர் ந்து
(பில் லியன் ) ஆண்டுகளுக்கு முன் நகர் ந்து தற் போதைய நில
தோன் றியதாக அறிவியலாளர் கள் அமைப் புப் பெற்றுள் ளன.
தெரிவிக் கின் றனர் . உலகம் 71% நிலமும்
29% நிலமும் கொண் டவை என் பது
ஆய் வாளர் களின் தரவு.
தற் போது உலகின் மேற் பரப் பில்
காணப் பெறும் நிலப் பகுதிகள் 7 பெரும்
கண் டங் களாகப் பகுத்துக்
கூறப் படுகின் றன. அவை
தனித் தனியாகத் தம் அமைப் பு தெரியும்
வண் ணமாகக் காணப் படுகின் றன.
10
சிகரம் SIGARAM - ஆகஸ்டு/ OGOS
இன்று பிரிந் தநிலையில் காணப் படும் 2022, இதழ் 4
கண் டங் களில் , காணப் படும்
ஒரேவகையைச் சேர் ந் த உயிரிகள்
கடல் கடந்து போயிருக் க வாய் ப் பில் லை
என் பதால் அவை உலகம் முழுவதும் ஒரே
நிலப் பரப் பாக இருந் த காலத் தில்
தோன் றியிருந்து, பின் னர் பிரிந் த
கண் டங் களோடு அப் படியே பிரிந்து
சென் றிருக் க வேண்டும் என் பது
உயிரியல் ஆய் வறிஞர் கள் முடிவாகும் .
எடுத்துக் காட் டாக, அமெரிக் கா
கண் டத் தில் கண் டறிந் த
தொன் மாக் களின் தடயங் களை
அத் திலாந் திக்குப் பெருங் கடலைக் அவ் வகையில் , தென் பாதிக்
கடந்து ஐரோப் பா, ஆப் பிரிக் கா கோளத் தில் தான் அதாவது
கண் டங் களில் அதே வகை நிலநடுக் கோட்டின் (Equator) கீ ழ் தான்
தொன் மாக் களின் தடயங் களைக் காண முதல் மாந் தர் தோன் றினர் என் பது
இயல் கிறது. தொன் மாக் கள் கடல் கடந்து வரலாற் றறிஞர் களின் கூற்று. தென் பாதிக்
நீ ந் தியோ அல் லது பறந் தோ கோளத் தில் என்று கூறும் போது இரு
சென் றிருக் க வாய் ப் பில் லை என் பதால் கருத்துகள் பரவலாக பேசப் படுகின் றன.
கண்டிப் பாக ஒரு காலத் தில் ஒரே ஒன்று முதல் மாந் தர் தோன் றியது தமிழரின்
நிலப் பகுதியில் அவை வாழ் ந் திருக்கும் தொல் நிலமான குமரிக் கண் டத் தில் .
என் பது உறுதியாகிறது. மற் றொரு கருத்து, முதல் மாந் தர்
தோன் றியது கிழக்கு ஆப் பிரிக் கப்
நிலப் பெயர் ச் சி இறுதி வடிவம் கொண் ட பகுதியில் என் பது.
நிலப் பகுதியில் , முதல் மனித மூலப்பெருந்தமிழியம்
தொடரும்..…
மூதாதையர் கள் 5 கனமம் (மில் லியன் )
முதல் 7 கனமம் (மில் லியன் )
ஆண்டுகளுக்கு முன் பு தோன் றினர் ஆசிரியர் திரு. அ. பன்னீர்
என் கிறார் கள் அறிவியலாளர் கள் .
11
சிகரம் SIGARAM - ஆகஸ்டு/ OGOS
2022, இதழ் 4
தமிழ் அறிஞர்
தனித் தமிழ் த்
தந் தை தமிழ் க் கடல்
மறைமலை
அடிகளார்
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று”
என்னும் தமிழ் மறை தந் த திருவள்ளுவர் ப் பெருந் தகையின் குறளுக்கு
உயிரூட்டிய எண் ணற் ற அறிஞர் களில் முதன் மையானவர் ; தமிழில் பிற
மொழிக் கலப் பைத் தடுத்துத் தூய தமிழ் மொழிக் கென தனி இயக் கங்
கண் டவர் தனித் தமிழ் த் தந் தை, தமிழ் க் கடல் , சைவப் பெரியார் என்று தமிழ்
மக் களால் பரவலாக அறியப் படும் மறைமலை அடிகளார் . இவர்
திருவள்ளுவராண்டு 1907 ஆடவை 31 (15-7-1876) ஆம் நாள் , காடம் பாடி நாகை
மாவட் டம் தமிழ் நாட்டில் , தாய் சின் னம் மை தந் தை சொக் கநாதர்
இணையருக்குப் பிறந் தார் .
இன்று உலகளவில் தமிழ் மொழி பள் ளிக்கூடங் களிலும் ,
பல் கலைக் கழகங் களிலும் , பொதுத் தளத் திலும் பெரும் பகுதி தமிழ் , தமிழாக
இருப் பதற்கும் விளங் கிக் கொள்ளும் அளவு தமிழ் உரைநடை இருப் பதற்கும்
காரணமே இவரும் இவர் தோற்றுவித் த தனித் தமிழ் இயக் கச் சான் றோர் களின்
உழைப் பே ஆகும் . இல் லையேல் , இன் றளவும் தமிழ் மொழியில் பெரும் விழுக் காடு
வடமொழி கலப் புக் கொண்டு புரியாத மொழியாகவும் தமிழருக் கே தமிழ் அந் நிய
மொழியாகவும் இருந் திருக்கும் ; இறுதியில் மறைந் தே போயிருக்கும் . தமிழ் ,
ஆரியப் பிணிப் பால் சீர்குலைவுற்றுச் சிதைந்தும் புதைந்தும் வந் த நிலையில் ,
12
சிகரம் SIGARAM - ஆகஸ்டு/ OGOS
அதன் அழிவைத் தடுத்துநிறுத் தி 2022, இதழ் 4
அதற்குப் புத்துயிரூட்டி வளர் க் கவும் துறைபடு தூய தமிழ்வாழி என்றும்
மறைமலை மாண்புகழ் வாழி
வாழ் விக் கவும் அறிவார் ந் த
முயற் சிகளை அயராது மேற் கொண் ட
பெருந் தகை மறைமலையடிகளார் . இவர் , சொற் பொழிவு ஆற்றும் போதும்
பொதுவாகவே அறிஞர் கள் நூல் எழுதும் போதும் வேற்று மொழி
எந் தத்துறையில் புகழ் பெற்று இல் லாமல் பார் த்துக் கொள் ள வேண்டும்
விளங்குகிறார் களோ அத்துறையில் என் பார் . அடிகளார் இலக் கிய ஆராய் ச் சி,
மட்டுமே அவர் கள் ஆழ் ந்துணர் ந் த கட்டுரை, அறிவியல் , புதினம் -புதுக் கதை,
புலமைபெற்று இருப் பார் கள் ; ஆனால் சமயம் , வரலாறு, செய் யுள் , நாடகம்
மறைமலையடிகளார் மாறுபட்டுப் சார் ந் த பல நூல் களை எழுதியுள் ளார் .
பன் மொழியிலும் குறிப் பாக தமிழ் , மேலும் , தமிழ் ச் சமய மாநாடு,
ஆங் கிலம் , வடமொழி, சமற் கிருதம் திருவள்ளுவராண்டு மாநாடு, தை
ஆகிய மொழிகளில் சிறந் த புலமை முதல் நாளே தமிழ் ப் புத் தாண்டு மாநாடு,
பெற் றவர் . தமிழ் த் திருமண மாநாடு போன் ற
எண் ணற் ற தமிழியம் சார் ந் த
பல்துறையிலும் ஆய் வறிஞராகவும் மாநாடுகளில் தலைமையாற் றி
புகழ் பெற்று விளங் கினார் . குறிப் பாக செயல் பட் ட வரலாற்றுப் பெருமகனார் .
மருத்துவம் , அறிவியல் , சமய
மறுமலர் ச் சி, குமுகாயச் சீர் திருத் தம் , அடிகளாரின் பெருமை பனிமலையினும்
மறைபொருளியல் வல் லமை, உயரம் , அமைதி மாவாரியினும் ஆழம் ,
முற் போக்குச் சிந் தனை எனப் நீ ல ஆற் றினும் நீ ளம் என் பார்
பன்முகப் பார் வை கொண் டவர் மொழிஞாயிறு, மறைமலையடிகளார் ,
அடிகளார் . சுவாமி வேதாசலம் என்னும் திருவள்ளுவராண்டு 1981 மடங் கல் 30 (15-
தம் பெயரைத் தமிழில் 9-1950)ஆம் நாள் உலக வாழ் வை நீ த் தார் .
மறைமலையடிகள் என்று மாற் றிக் இன்று, மலையகத் தில் ஆங் கிலம் , மலாய்
கொண் டார் . தாம் முன் பு எழுதி திமிங் கலத் தின் வயப் பட்டுக்
வெளியிட் ட புத் தகங் களிலுள் ள கலப் புநடையில் இருக்கும் தமிழை மீட் க
வடமொழிச் சொற் களை மீண்டும் தமிழ் ச் மறைமலையடிகளார் மீண்டும் வருவாரா
சொற் களாக மாற் றி எழுதினார் . என வேண் டத் தோன்றுகிறது.
ஆக்கம்:
திரு. இரா. சோலையப்பன்
துணைத்தலைமையாசிரியர்
13
Majlis Pelantikan Pengawas PSS சிகரம் SIGARAM - ஆகஸ்டு/ OGOS
diadakan setiap tahun bagi memberi 2022, இதழ் 4
semangat dan mengiktiraf tugas
Pengawas PSS untuk melaksanakan கிரியான்
tanggungjawab yang diamanahkan தமிழ்ப்பள்ளியின்
dengan penuh dedikasi. Sebanyak 24
orang pengawas PSS bagi sesi நூலகம்
akademik 2022/2023 telah menerima
sijil penghargaan tersebut daripada MAJLIS PELANTIKAN
tuan guru besar, Encik Selvakumaran PENGAWAS PSS
A/L Muniandy.
Pusat Sumber SJKT Ladang Krian merupakan gedung
ilmu. Pusat Sumber Sekolah (PSS) merupakan pusat
perkhidmatan akses maklumat bersepadu yang
mengandungi pelbagai sumber pendidikan dalam
bentuk bahan cetak, bukan cetak dan digital. PSS perlu
diurus secara sistematik dan efisyen bagi tujuan
memupuk tabiat membaca, literasi maklumat dan
pembelajaran sepanjang hayat selaras dengan aspirasi
Falsafah Pendidikan Kebangsaan.
Di samping itu, Pusat Sumber Sekolah turut
menyediakan pelbagai kemudahan fizikal dan
infrastruktur yang sesuai yang memenuhi fungsi dan
peranannya tersendiri.Tambahan pula, PSS sekolah
senantiasa memastikan koleksi bahan yang menepati
piawai dan diuruskan dengan cekap dan berkesan sesuai
dengan kemajuan teknologi maklumat pada masa kini.
14
PAGE|
சிகரம் SIGARAM - ஆகஸ்டு/ OGOS
2022, இதழ் 4
Objektif Pelancaran Bulan Kebangsaan adalah HARI: SELASA
untuk menyemai semangat cintakan Negara TARIKH : 16.08.2022
dan patriotisme serta dapat menghayati makna TEMPAT : KANTIN SJKT LADANG KRIAN
kemerdekaan dalam kalangan murid-murid. ANJURAN : PANITIA SEJARAH, PANITIA SENI
Program Pelancaran Bulan Kebangsaan dapat VISUAL, PANITIA PENDIDIKAN MORAL,
dijalankan seperti dirancang. Perhimpunan PANITIA MUZIK, PUSAT SUMBER SEKOLAH
pagi ini dikendalikan sepenuhnya oleh murid-
murid Tarini a/p Devaraju dari tahun 6 Guru Besar En.Selvakumaran a/l Muniandy telah
Vivegam dan Novisa a/p Ravidass dari tahun 5 mengucapkan selamat datang kepada semua murid
Vivegam. Guru Besar En.Selvakumaran a/l serta guru-guru sekalian. Beliau juga menekankan
Muniandy telah mengucapkan selamat datang kepentingan menyambut bulan kebangsaan kepada
kepada semua murid serta guru-guru sekalian. murid-murid.
Beliau juga menekankan kepentingan
menyambut bulan kebangsaan kepada murid- En.Kalidass V.Ramasamy, Mantan guru besar SJKT
murid. Batu Kawan, En.Veerasamy Annamalai, Mantan
guru besar SJKT Permatang Tinggi, En.Muniandy
Thanimalai, Mantan guru besar SJKT Ladang Juru
dan En.Jayaveloo Narayanan Menon, Mantan guru
besar SJKT Permatang Tinggi telah merasmikan
program ‘Pelancaran Bulan Kebangsaan’.
15
சிகரம் SIGARAM - ஆகஸ்டு/ OGOS
சிறுகதை!!! 2022, இதழ் 4
வணக் கம் !!!
இவர் பூவேந் திரலக்ஷணன் சண்முகம் .
6ம் ஆம் ஆண்டில் பயிலும் இவர் தமிழ் மொழியின் மீது
அதீத பற்று உள் ளவர் . சிறு வயதிலிருந்து சிறு சிறு
குட்டிக் கதைகள் எழுதும் பழக் கம் கொண் ட இவர் சென் ற
ஆண்டில் நடந் த பினாங்கு
தமிழ் ப் பள் ளிகளுக் கிடையே சிறு கதை எழுதும்
போட்டியில் தன் எழுத் தாற் றலை வெளிக் கொணர் ந் தார் .
இவரின் சிறந் த முயற் சிக்குப் பரிசாக இவருடைய
சிறுகதை தேர் ந் தெடுக் கப் பட் டது. சென் ற 13.08.2022ல்
சிறுகதைத் தொகுப் பாக வெளிவந் த “அரும் பு” நூல்
வெளியீட்டில் இவருடைய படைப் பும் அதில்
வந் திருப் பது நமது கிரியான் தமிழ் ப் பள் ளிக்குப்
பெருமையைத் தந்துள் ளது. அவருக்கு நமது
வாழ் த்துகள் ……..
இதோ இவரின் படைப் பு.
படிக்காத பாடம்
மீனா தனக்கு கிடைத் த ஒரு புதிய புத் தகத் தின் பக் கங் களைப்
புரட்டிக் கொண் டே சாலையோரமாக நடந்து கொண்டிருந் தாள் .
புத் தகத் தில் மூழ் கியிருந் த மீனா ஆள் நடமாட் டமில் லாத பாதையில்
சென் றதைக் கவனிக் கவில் லை. ஒரு மகிழுந்துச் செல்லும் சத் தம் கேட் ட
போதுதான் அவள் நிசத் திற்கு திரும் பினாள் . திடீரென பயம் அவளை
ஆட் கொண் டது. கையில் புத் தகத்துடன் வந் த வழியே ஓட ஆரம் பித் தாள் .
அந் த வாகனத் திலிருந்து வெளியே வந் த இருவர் அவளை நோக் கி நடக் க
ஆரம் பித் தனர் . 16
சிகரம் SIGARAM - ஆகஸ்டு/ OGOS
“நான் ஏன் தனியா வரனும் . நான் 2022, இதழ் 4
எப் படி இரண்டு பெரிய ஆளுங் கள
மிஞ்சுவது?”
அவ் விரு ஆடவர் களும் தன் னைத் “நல் ல வேளை
துரத் திக் கொண்டிருப் பது தப் பித்துவிட் டோமடா சாமி” மீனா
அவளுக்குத் தெளிவாகக் கேட் டது. தன் னைத் தானே இலேசாக
அது ஒரு நீ ண் ட சாலை; அவள் சாந் தப் படுத் திக் கொண் டாள் .
கவனிக் காமல் எப் படி இவ் வளவு அவள் தலையை மூடிய ஒரு
தூரம் வந் தாள் என்று கூடத் கருப் பு பையும் இருந் தது.
தெரியவில் லை. "வணக் கம் " என் ற குரல் அவளது
துரதிஷ் டவசமாக, அவளால் எண் ணத் தை இடைமறித் தது.
வெகுதூரம் செல் ல முடியவில் லை. தலையை வலது பக் கம்
அந் த இரு ஆடவர் கள் அவள் முன் திருப் பினாள் . அவள் தலை ஒரு
நின் றனர் .. அவள் வேகமாக பையைக் கொண்டு
சிந் திக் க வேண்டிய நேரம் . அவள் மூடப் பபட்டிருந் தது,.
நகரவில் லை; அந் த சந் தர் ப் பத் தைப் ”நீ யார் ?!" என் றாள் மீனா
பயன் படுத் தி, ஒருவன் தனது நடுக் கத்துடன் .
சட் டைப் பையில் இருந் த ஒரு "ஏன் கத்துகிறாய் ? கடவுளே, தயவு
கைக்குட் டையை வெளியே எடுத்து செய்து ஒரு சாதாரண மனிதனைப்
அவள் முகத் தில் அழுத் தினான் . போல கத் தாம பேச முடியுமா? என்
அவள் கீ ழே விழுந் தபோது காதுகளில் இரத் தம் வருது" அவள்
மற் றவன் அவளின் உடலைப் பக் கத் தில் இருந் த குரல்
பிடித் தான் . விரக் தியுடன் முணுமுணுத் தது.
அவள் அதை அறிவதற்கு முன் பே, "நான் கத்துகிறேனா? நீ தான்
அவளின் கைகால் கள் பின் னால் கத்துகிறாய் !"
கட் டப் பட்டிருந் தன. இரண்டு பேரும் "அப் புறம் , தப் பிக் க ஒரு வழியை
அவளை மகிழுந் தில் ஏற் றிவிட்டு யோசிக் க ஆரம் பிங் க"
மகிழுந் தை ஓட்டுகிறார் கள் "முதலில் எனக்கு பதில் வேண்டும் .
என் பதை மீனா உறுதி செய் தவுடன் , நீ யாரு? இங் க என் ன
அவள் தன் கண் களைத் திறந் தாள் . செய் கிறீர் கள் ? நான் ஏன்
உன் னிடம் சொல் ல வேண்டும் ? நீ ஓர்
அந் நியன் " என்று கேள் விக்கு மேல்
கேள் வி கேட் டாள் .
17
சிகரம் SIGARAM - ஆகஸ்டு/ OGOS
2022, இதழ் 4
"ம் ம் ம் நல் ல பாயிண் ட் . . நல் ல "வேடிக் கை. இந் த ஆண்டின்
பாயிண் ட் . நான் முதலில் நகைச்சுவையாளர் பட் டம்
ஆரம் பிக் கிறேன் . என் பெயர் கவி" உங் களுக்குத் தான் ”
என்று குரல் மிக அருகில் ஒலித் தது/ "இல் லை இல் லை நான்
“என் பெயர் மீனா” என் றாள் . விளையாடவில் லை.
"நாம் தப் பிக்கும் திட் டத் தைப் பற் றி உண் மையாவே, என் வலது
சிந் திக் கத் தொடங் க வேண்டும் , கையைக் கழற் றவும் " என்று மீனா
இல் லையா? நாம் ஏன் இன்னும் சொல் வதைக் கேட்டு அவன்
பேசுகிறோம் ?" அதிர் ச் சியுடனும் அவள் கையை
"சரி சரி கவி. . நான் இழுக் க முயற் சித் தான் .
யோசிக் கிறேன் " என் றாள் மீனா. "ம் ம் ம் ம் ம் ............சீக் கிரம் .......கை
"ஏய் . . . .” என்று கூறும் போது அந் த யை இழு"
மகிழுந்து திடீரென வளைவு கவி திகைப் புடன் அவளைப்
எடுத் ததால் கவியால் வாக் கியத் தை பார் த் தான் ஆனால் எதுவும்
முடிக் க முடியவில் லை. பேசவில் லை. அவன் எதிர்
அவன் மீனாவின் மேல் திசையில் திரும் பி அவளது வலது
பயங் கரமாக விழுந்து வலியால் கையை மெதுவாக இழுத் தான் .
கத் தினான் . அவளது கை துண்டிக் கப் பட் டது
"டேய் ! ஏன் கத்துகிறாய் ? என் மேல போல தனியாக வந் தது..
விழுந் தது நீ ! பார் க் கப் போனால் நிலைமையைப் பார் த் தால் கவி
நான் கத் தனும் . வாயை மூடி மயக் கம் அடைந் திருப் பான் .
ஒழுங் கா உட் காரு!" ஆச் சரியப் படும் விதமாக, அவன்
"சரி.. உங் க மேல விழுந் ததற்கு கையைத் தொட் டபோது உலோக
மன் னிக் கவும் " என்று கேலியாக வாசனையோ அல் லது எந் த
கூறினான் . வகையான திரவமோ இல் லை.
இருவரும் சிறிது நேரம் மீனா பெருமூச்சு விட் டாள் .
அமைதியாக இருந் தனர் . ஐந்து ஆண்டுகளுக்கு முன் பு ஒரு
"கவி, நீ என் வலது கையை கழட் ட விபத் தில் அவள் கை
வேண்டும் " துண் டாகியதை அவள் எப் படி
இதைக் கேட் டப் பிறகு கவி சொல் வாள் ?. கவி சிலிக் கான்
வெறித் தனமாக சிரிக் க கையைத் தான் இழுத் தான் .
ஆரம் பித் தான் . இப் போது அவளால் இடது கையை
அசைக் க முடிந் தது.
18
சிகரம் SIGARAM - ஆகஸ்டு/ OGOS
2022, இதழ் 4
அவனின் அவசரத் தைப்
புரிந்துக் கொண் ட
கடத் தல் காரர் கள் அவனை
எரிபொருள் நிரப் புமிடத் திற்குக்
கொண்டு சென் றனர் . அவன்
எங் கேயும்
மீனா பாவாடையின் கீ ழ் கையை தப் பித்துவிடக்கூடாதென் பதற்கு
நீ ட்டி மேல் தொடையில் அக் கழிவறையின் வாசலைக்
கட்டியிருந் த சிறிய கத் தியை காவல் காத் தனர் .
எடுத்து வேகமாக காலில் உள் ள அந் த கடத் தல் காரர் கள்
கயிற் றை வெட்டினாள் . முற் றிலும் மகிழுந் தைப் பூட் டாமல்
விடுபட் டதும் , தலையில் இருந் த இருந் ததால் மீனா அமைதியாக
கருப் பு பையைக் வெளியே வந் தாள் . அவள்
கிழித்துவிட் டாள் . அவளால் இருக்கும் தூரத் திலிருந்து
மீண்டும் சுவாசிக் க முடிந் தது. பின் கடத் தியவர் களில் ஒருவரை
அவள் கவியின் கைகளில் நோக் கி தன் கத் தியின் மழுங் கிய
கட் டப் பட்டிருக்கும் பகுதியில் வேகமாக அடித் தாள் .
கயிறுகளையும் வெட்டினாள் . அவள் நினைத் தப் படி அவரின்
“கவி இப் ப நீ பாத்ரூம் போகிறாய் தலையில் ‘டங் ’ எனப் பட் டது. பிறகு
என்று சொல்லு. அதுக்கு அப் புறம் அடிப் பட் டவர் தரையில் விழுந் தார் .
இந் த கத் தியோட மழுங் கிய இதைப் பார் த் த இன் னொருவர்
பகுதில இரண்டு பேரையும் தலைல நேராக மீனாவை நோக் கி ஓடினார் .
அடிச் சி பின் னர் இரண்டு குத்து திடீரென்று அவரும் கீ ழே
கொடுத்து போலீச அழைப் போம் ” விழுந் தார் . திரும் பிய மீனாவின்
என் றாள் . பின் னால் கவி! அவன் “நோ
“சரி செய் றேன் ” என்று கூறி மென் ஷன் ” என் றான் . பிறகு
கடத் தியவர் களிடம் “ஹெல் லோ இருவரும் காவல் துறைக்கு
மிஸ் டர் ...எனக்கு பாத்ரூம் வருது அழைப் பு விடுத்து காத் திருந் தனர் .
எனக்கு கொஞ் சம் கருணைக்
காட்டி ஒரு பெட் ரோல் ஸ் டேஷன்
கிட் ட நிறுத் த முடியுமா?”
19
சிகரம் SIGARAM - ஆகஸ்டு/ OGOS
2022, இதழ் 4
pihak sekolah mengambil ingin mengucapkan ribuan terima kasih kepada En.
Nathan, jurulatih bola sepak jemputan atas latihan yang diberikan kepada
pasukan bola sepak sekolah. Sekolah juga turut mengucapkan terima kasih
kepada PIBG sekolah atas galakkan dan sokongan yang diberikan kepada
pasukan bola sepak sekolah.
20
சிகரம் SIGARAM - ஆகஸ்டு/ OGOS
2022, இதழ் 4
BY SANGARI
21
சிகரம் SIGARAM - ஆகஸ்டு/ OGOS
2022, இதழ் 4
22
சிகரம் SIGARAM - ஆகஸ்டு/ OGOS
2022, இதழ் 4
திரு. எம். நடேசன் (1910 - 1925)
திரு. ஐயாகண்ணு (1925 - 1934)
திரு. முத்துவேலு (1935 - 1949)
திரு. எஸ். கௌரிராஜன் (1950 - 1958)
திரு. வி.சுப்ரமணியம் (1959 - 1963)
திரு. எஸ்.கிரிஷ்ணன் (1964 - 1984)
திரு. ஆர்.கோபால்சாமி (1984 - 1991)
திரு. எஸ்.பான்டியன் (1991 - 1995)
திரு. என்.முனுசாமி (1995 - 1996)
திருமதி. எஸ்.லெட்சுமி (1997 - 2003)
திருமதி. வி.தமிழ்செல்வி (2004 - 2008)
திரு. பி.கிரிஷ்ணா (2009 - 2016)
திருமதி. எஸ். வள்ளியம்மாள் (2017 - 2018)
திரு. முஹமட் சபிப் (2018 - 31.10.2019)
திரு. என்.குனசேகரன் (1.11.2019 - 12.02.2021)
திரு. மு.செல்வகுமரன்
(15.02.2021 - இன்று வரை) 23
சிகரம் SIGARAM - ஆகஸ்டு/ OGOS
2022, இதழ் 4
Jazz C
hant
Lunchtime! Lunchtime!
What’s for lunch ?
I like fish.
I love chicken rice.
I enjoy pizza.
Wow!All my favourite food.
I like to have for lunch.
Lunchtime! Lunchtime!
That’s my lunch.
by :
UTHRAA A/P PRABAKARAN
24
சிகரம் SIGARAM - ஆகஸ்டு/ OGOS
2022, இதழ் 4
Frilly Frog
Frilly, frolly, frog...... frilly, frolly, frog
The frog went up the block
Someone hit it once, the frog went down
Frilly, frolly, frog frilly, frolly, frog
Frilly, frolly, frog, frilly, frolly frog
Adapted from hickory Dickory dock by
Kishaalini d/o Manogaran
2 VIVEGAM
25
சிகரம் SIGARAM - ஆகஸ்டு/ OGOS
2022, இதழ் 4
Rain, rain come again
Rain, rain come again
Kids want to have splashing fun
Rain, rain come again
Kids just want to have superb fun
Rain, rain come again
Kids just want to have genuine fun
Rain, rain come again
Kids just want to have some relaxing fun.
Rain, rain come again,Rain rain come again
Kids just want to have some endless fun
Adapted from Jingle bell,Jingle bell by
Veeshika d/o Veran Vijai
3 VETRI
26
சிகரம் SIGARAM - ஆகஸ்டு/ OGOS
2022, இதழ் 4
THE FOREST FAIRY
One day, a boy named Daniel MORAL VALUE: NEVER BREAK A PROMISE
went to the forest. He went to the A short story by,
forest to pick some raspberries. He
saw a butterfly and he followed the THEVOGHER A/L THANNIMALAI
butterfly. All of a sudden the butterfly 4 VETRI
turned into a fairy.He went closer to
touch the fairy but the fairy flew There were many fairies and
away. raspberries in the fairy city.The
Early the next day he went into the fairy gave him a lot of raspberries
forest with a net to catch the fairy. and the fairy took him to the forest.
Then he saw the fairy again and he After that, he went to his village.He
threw the net onto the fairy and met his friends and broke his
caught the fairy. The fairy asked him promise he made to the fairy and
to free it. The fairy told him if he frees told them about the fairy and the
it,the fairy will take him to its fairy fairy’s city.In a second, he had
city. The fairy asked him to promise forgotten about his friends, his
that he would never tell anyone about family, home and everything else.
the fairy and its city The fairy told him
if he tells anyone about this he will
forget everything. Daniel agreed. The
fairy took him to the fairy city.
27
சிகரம் SIGARAM - ஆகஸ்டு/ OGOS
2022, இதழ் 4
The Sunda tiger and Sumatra tiger is
one of the smallest species of tiger.Males
average around 2.3 meters long and
weigh up to 140kg.
Females are slightly smaller weighing a A leaflet by
maximum 110kg and measuring around 2.1 s.Dhanyasrilakshana
meters long. Their fur tends to be darker and
the black strips are closer together and much 5 VIVEGAM
thicker than their conticel cousins. One of
the most intresting facts about Sunda tigers 28
is that they have noticeable beards and
manes of fur around their face.1995 to 2014
the tiger reduced from 59% to 29%
now.Sunda tiger could be the first extinction
of the 21st century
சிகரம் SIGARAM - ஆகஸ்டு/ OGOS
2022, இதழ் 4
My Blog Entry..
Hello everybody, my name is Harishvarthan
A/L Thiyagu. Welcome to my blog! I live in
Penang, Malaysia. It is a fantastic city with
dramatic landscapes and climate. We’ve got
beaches, colonial architecture, and some of
the world’s most mouth-watering food.
Penang is known as a regional food paradise.
Penang is the best place for tourist spots. This
year I am going to write about all of my cool
and awesome days! See you in my next blog.
Bye. Harishvarthan A/l Thiyagu
6 VETRI
29
Animals Jazz சிகரம் SIGARAM - ஆகஸ்டு/ OGOS
Chant 2022, இதழ் 4
There is a cow in the farm The Sun
There is a horse in the field Shines Again
There is a duck in the pond
There is a dog in the kennel Again shines the sun
It's time for some fun
Moo… moo… Let's jump, stop and run
Neigh… neigh… Let's jump, stop and run.
Quack…quack…
Woof…woof… Again shines the sun,
Animals… animals… Its time for tasty buns
They are very lovely. Let's eat, stop and eat
Let's eat, stop and eat.
By: M. Surutii
1 VETRI
by : C.Ybokesh
2 VETRI
30
சிகரம் SIGARAM - ஆகஸ்டு/ OGOS
2022, இதழ் 4
Jhonny had a little
DOG
BY: LIRTHISYA PIRAGASAN FROM 3 VIVEGAM
Johnny had a little dog
Little dog, little dog
Its name was Tommy
Everywhere that Johnny weny
Everywhere that Johnny went,
Little Tommy was sure to go
Tommy and Johnny went
to school one day,
Tommy ate the teacher's lunch, teacher's
lunch, teacher's lunch
Johnny didn't know what to do.
31
சிகரம் SIGARAM - ஆகஸ்டு/ OGOS
2022, இதழ் 4
THE HOSPITAL
GHOST
One day a girl walked alone on the road on a dark night. Her name was Lily.
She walked for a long time. Suddenly, she felt like someone was following her. It
was like a dark shadow. She turned around and started running and the
silhouette followed her. Lily ran as fast as possible towards a hospital nearby. She
opened the entrance door and entered the hospital. She heard a creepy sound.
Lily was terrified and she ran into a room and she locked the door. Lily turned
and faced the ghost. She was so scared that she screamed ‘Aaaaaaaah!!. Her mom
woke her up and asked Lily to get ready for school.
Written by, 32
Shanelle Anne
4 Vivegam
சிகரம் SIGARAM - ஆகஸ்டு/ OGOS
2022, இதழ் 4
WHAT IS THIS ?
The white deer lives in a North America, Central America
and South America. It weighs 10 kilos and eats natural
grass.
THE WHITE DEER
WHAT IS THE PROBLEM?
Disease: Virulent disease like CWD and EHD are deadly
threats.
HOW WE CAN HELP?
Slow the spread: Dont transport live deer or move high
risk carcass parts, report strange-acting deer to state
wildlife agencies.
A leaflet by 33
Hiraniya Sree A/l Sridharan
5 VETRI
Ajk சிகரம் SIGARAM - ஆகஸ்டு/ OGOS
e-Buletin 2022, இதழ் 4
EN. M. SELVAKUMARAN
Guru Besar , Flipbook
EN. R.SOLAIAPPAN PN. T. SURIA INDIRA PN. A.
GPK Pentadbiran,
DEVI KUKANESWARY
Tamil arinyar varalaru, GPK HEM, GPK KK
highlight guru Bantuan KWAPM
PN. S. PREMALATHA PN. S. SANGARI
P. Penyelaras &
K. Penyelaras Editor, Dadah,
& Editor
Facebook
EN. A. PANNIR PN. S. MUNIAHMAL EN. M. SASHIKUMAR EN. A. GUNALAN PN. SANA KAITHERI
Perpustakaan YEHAMBARAM
SELVAM Bola Sepak & Olahraga & Hasil Pelancaran
Proof Reading Penghargaan kpd murid T1 & T5 Kemerdekaan
& Tamil History Coach -PIBG
PN. R. SHANTHI PN. M.SELVARANI PN. G. KALAIARASI PN. S. JEYALAKSHMI
Hasil murid Hasil murid PUBLISITI Proof Reading
T1 & T4 T3 Hasil murid
T6 & T5
PN. M. GEETHA PN. M. REVATHY PN. K. PUSPARANI
Jawatankuasa Highlight murid Senarai Mantan GB
34