The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by Chronicle, 2024-04-23 22:16:25

Chronicle Edition 3

Chronicle Ed3

Chronicle Edition 3 98 Digital Media Avenue என்பது எண்முறை (digital) வடிவமை ப்பி ல் உறுப்பி னர்களி ன் படை ப்பா ற்றல்களை வெ ளி ப்படுத்துவதற்கா ன ஒரு இடமா கும். “Graphify” என்ற எங்களது செ யல்தி ட்டத்தை , ஒரு பட்டறை யி ன் மூலம் வரை பட வடிவமை ப்பு (graphic design) தி றன்களை கற்றுத்தருவதற்கா க தொ டங்கி னோ ம். இந்த முயற்சி , தொ டர்ச்சி யா ன ஈடுபா ட்டுடன் கூடிய பட்டறை கள் மூலமா க, எங்கள் உறுப்பி னர்களுக்கு வரை பட வடிவமை ப்பு (graphic design) துறை யி ல் அடிப்படை தி றன்களை வழங்குவதை நோ க்கமா கக் கொ ண்டிருந்தது. “Graphify” இன் முதல் அமர்வுக்கா ன பதி வுகள் பங்குனி 15, 2024 அன்று நி றை வுபெ ற்றன. Adobe Photoshop இன் அடிப்படை களை உள்ளடக்கி ய எங்கள் முதல் பட்டறை க்கு கி டை த்த வரவே ற்பு அபரி மி தமா னது. இப்பட்டறை க்கு முன்பா கவே , கலந்துகொ ள்பவர்களுக்குத் தே வை யா ன மெ ன்பொ ருள் கருவி கள் வழங்கப்பட்டன, இதன்மூலம் அவர்கள் வரவி ருக்கும் கற்றல் அனுபவத்தி ற்கு நன்கு தயா ரா க இருப்பதை உறுதி செ ய்தது. Graphify இன் முதல் அமர்வு பங்குனி 15, 2024 அன்று Zoom இன் ஊடா க நடை ப்பெ ற்றது, இது Digital Media Avenue இன் முன்னா ள் இணை இயக்குநர்,தி ரு ஹரி த் ஜயனா த் அவர்களி ன் நி புணத்துவத்தா ல் வழி நடத்தப்பட்டது. Adobe Photoshop இன் அடிப்படை மற்றும் அவசி ய கருவி களை உள்ளடக்கி ய இந்த அமர்வு, பங்கே ற்பா ளர்களி ன் வரை பட வடிவமை ப்பி ன் (graphic design) பயணத்தி ற்கு ஒரு வலுவா ன அடித்தளத்தை அமை த்துள்ளது. அனை வருக்கும் வசதி யை உறுதி செ ய்வதற்கா க, அமர்வி ன் பதி வு தற்போ து Rotaract UOK இன் YouTube சன்னல் இலும் உள்ளது.


சி த்தி ரை மா தத்தி ல் வீடியோ தி ருக்க அடிப்படை களை Adobe Premiere Pro ஐ பயன்படுத்தி கற்றுத்தரும் அடுத்த பட்டறை க்கு நா ங்கள் தயா ரா கி வருகி றோ ம். எப்போ தும் போ ல், சி றப்பு நா ள் துண்டுப்பி ரதி கள் மற்றும் பி றந்தநா ள் துண்டுப்பி ரதி கள் எங்கள் உறுப்பி னர்களா ல் வடிவமை க்கப்பட்டன. Chronicle Edition 3 99 Translator Rtr. Delishia Fabian


FINANCE Avenue


Chronicle Edition 3 101 தொ ழி ல்முனை வோ ர் போ ட்டியை நடத்தி முடித்தது, இதி ல் கலந்துக்கொ ண்டவர்கள் தங்கள் புதுப்புனை யா ன யோ சனை களை முன்கொ ண்டுவந்தனர். மா சி 2024 இல், 200க்கும் மே ற்பட்ட பங்கே ற்பா ளர்களுடன் ஒரு இணை யவழி (online) பட்டறை யை நா ங்கள் ஏற்பா டு செ ய்தோ ம், இது Third Eye இன் உரி மை யா ளர் தி ரு. மதுஷங்க வி ஜே வி க்ரம தலை மை யி ல் நடத்தப்பட்டது. பி ன்னர் பங்குனி மா தத்தி ல், இறுதி ப் போ ட்டியா ளர்களுக்கு டா க்டர் சதுர லியனகே வி டமி ருந்து தங்கள் புதுமை யங்களை எவ்வா று முன்கொ ண்டு செ ல்வதை குறி த்து வழி கா ட்டுதல் பெ ற ஒரு வா ய்ப்பு கி டை த்தது. மொ றட்டுவை பல்கலை க்கழகத்தை ச் சே ர்ந்த ருக்ஷா ன் மல்ஷி லா , சி ங்கள குறி ப்புக்களை ப் பயன்படுத்தி இயங்கும் செ யற்கை நுண்ணறி வு உருவா க்கி யை (AI Generator) அறி முகப்படுத்தி , நடுவர்களை வி யப்படை யச் செ ய்தா ர். இவர் LKR 40,000 பரி சை ப் பெ ற்றா ர், இரண்டா ம் இடம் பி டித்தவர்களும் பணபரி சுகளை வெ ன்றனர். தே சி ய தொ ழி ல்முனை வோ ர் மே ம்பா ட்டு அதி கா ரம் மற்றும் பி ற துறை வல்லுநர்களி டமி ருந்தும் அவர்கள் அங்கீகா ரம் பெ ற்றனர். வெ ற்றி யா ளர்களை ப் பற்றி ஒரு podcast அமர்வை நடத்த Finance Avenue தி ட்டமி ட்டுள்ளது, அவர்களி ன் பயணங்கள் மற்றும் தகவல்களை க் கா ண்பதற்கா ன ஒரு வா ய்ப்பை வழங்குகி றது. இதன் மூலம், ආරම්භණ ஏன்ற செ யல்தி ட்டம் முறை யா க முடிவடை வதோ டு, புதுமை மற்றும் ஈர்ப்பு ஆகி யவற்றி ன் பா ரம்பரி யத்தை வி ட்டுச்செ ல்கி றது. பங்குனி 2 ஆம் தி கதி , Finance Avenue Sparks'23 வி ருது வழங்கும் வி ழா வை யும் நடத்தி யது. இந்த வி ருது வழங்கும் வி ழா , Sparks'23 செ யல்தி ட்டத்தி ன் வெ ற்றி யா ளரா க Demon's Night குழுவை அங்கீகரி த்தது, இரண்டா ம் மற்றும் மூன்றா ம் இடங்களை குழு Comedy ලන්තය மற்றும் குழு Holi Hai ஆகி யவை பெ ற்றன. அனை த்து குழு உறுப்பி னர்களுக்கும் அவர்களி ன் பங்களி ப்பை அங்கீகரி க்கும் வி தமா க சா ன்றி தழ்கள் வழங்கப்பட்டன. பங்குனி 27 ஆம் தி கதி , 2024 அன்று நடத்தப்பட வே ண்டியி ருந்த Rotralia '23, பல்கலை க்கழகத்தி ல் எதி ர்பா ரா த சூழ்நி லை கள் கா ரணமா க சி த்தி ரை 2024க்குள் பூர்த்தி செ ய்யப்பட உள்ளது. இது உறுப்பி னர் ஆடை யனி தி ட்டம் போ ன்ற தி ட்டங்களுடன் நா ங்கள் இன்னும் வலுவா கச் செ ய்து முடிக்கவுள்ளோ ம். இறுதி யா க, Finance Avenue இன் சமீப முயற்சி கள், நா ங்கள் தொ டர்ந்து ஆர்வமுள்ள தொ ழி ல்முனை வோ ரை மற்றும் எதி ர்கா ல தலை வர்களை ஊக்கி வி ப்பதை கா ட்டுகி றது. Translator Rtr. Delishia Fabian


INFORMATION TECHNOLOGY Avenue


Chronicle Edition 3 103 ஜனவரி முதல் தற்போ து வரை யி லா ன மா தங்கள் முழுவதும், களனி ப் பல்கலை க்கழகத்தி ன் ரோ ட்ரா க்ட் கழகத்தி ன் IT Avenue, எங்கள் கழகத்தி ன் Digital தடத்தை உயர்த்துவதி லும், எங்கள் சமூகத்தி ற்குள் அர்த்தமுள்ள தொ டர்புகளை வளர்ப்பதி லும் ஆழமா க ஈடுப்பட்டுள்ளது. எங்களி ன் முதன்மை யா ன சா தனை யா னது ரோ ட்ரா க்ட் கழகத்தி ன் அதி கா ரப்பூர்வ வலை த்தளத்தி ன் வி ரி வா ன மறுவடிவமை ப்பு மற்றும் தொ டர்ச்சி யா ன பரா மரி ப்பு ஆகும். செ யல்பா டு மற்றும் உள்ளடக்கம் ஆகி யவற்றி ல் உன்னி ப்பா க கவனம் செ லுத்துவதன் மூலம், வலை த்தளத்தை ஈர்க்கக்கூடிய தளமா க மா ற்றி , உறுப்பி னர்களுக்கு அவர்களி ன் ஈடுபா டு மற்றும் பங்கே ற்ப்பி ற்கு அவசி யமா ன முக்கி ய தகவல்கள், புதுபி ப்புக்கள் மற்றும் ஆதா ரங்களுக்கா ன வளங்களை வழங்குகி றோ ம். எங்கள் Digital முயற்சி களுக்கு மே லதி கமா க, களனி ப் பல்கலை க்கழகம் Legion கழகத்துடன் இணை ந்து நடா த்தப்பட்ட பல்கலை க்கழகங்களுக்கு இடை யே யா ன Gaming போ ட்டியா ன ‘Ludicon’ போ ட்டியை நா ங்கள் பெ ருமை யுடன் ஏற்பா டு செ ய்தோ ம். ‘Ludicon’ ஓர் gaming போ ட்டியா க மட்டுமல்லா மல் வி ளை யா ட்டுத்தி றன், தி றமை மற்றும் பல்வே று நி றுவனங்களி ன் மா ணவர்களி டை யே யா ன ஒற்றுமை மற்றும் தோ ழமை ஆகி யவற்றி ன் துடிப்பா ன கொ ண்டா ட்டமா க அமை ந்தது. தீவி ர eSports போ ர்கள் முதல் பரவசமா ன Tabletop gaming அமர்வுகள் வரை , ‘Ludicon’ பல்வே று போ ட்டி வா ய்ப்புகளை வழங்கி யது. இதனா ல் ஒரு மறக்க முடியா த அனுபவத்தை உருவா க்குவதி ல் நா ங்கள் வெ ற்றி பெ ற்றோ ம். இந்த சா தனை களை ப் பற்றி சி ந்தி க்கும்போ து, எங்கள் கூட்டு முயற்சி களி ன் தா க்கத்தா ல் எங்கள் கழக உறுப்பி னர்கள் முன்னே ற்றமடை கி றா ர்கள் அதனா ல் நா ங்கள் உற்சா கமடை கி றோ ம். மே லும் முன்னோ க்கி ப் பா ர்க்கை யி ல், புதுமை மற்றும் சே வை க்கா ன எங்கள் அர்ப்பணிப்பி ல் நா ங்கள் உறுதி யா க இருக்கி றோ ம், சமூகத்தை மே ம்படுத்தும் மற்றும் ரோ ட்ரா க்ட்டின் உணர்வை ப் பெ ருக்கும் புதி ய முயற்சி களை த் ஆரம்பி க்க ஆர்வமா க உள்ளோ ம். Translator Rtr. Vidula Rajaram


MEMBER RELATIONS Avenue


Chronicle Edition 3 105 RotaTomorrow 4.0 அறி முகப்படுத்தப்பட்டதன் மூலம் களனி ப் பல்கலை க்கழகத்தி ன் Rotaract கழகத்தி ன் Member Relations Avenue மீண்டும் சமூக ஈடுபா ட்டின் தா க்கத்தை ஏற்படுத்துவதி ல் முன்னணியி ல் உள்ளது. முந்தை ய மறுமுறை களி ன் வெ ற்றி யை க் கட்டியெ ழுப்ப, RotraTomorrow 4.0 அதன் உறுப்பி னர்களி டை யே தலை மை த்துவத்தை ஊக்குவி க்கும் அதே வே ளை யி ல் அழுத்தமா ன சமூக சவா ல்களை எதி ர்கொ ள்வதி ல் கழகத்தி ன் அர்ப்பணிப்பை க் குறி க்கி றது. மூன்றா வது கா லா ண்டில், உறுப்பி னர் தொ டர்பு, நி லை யா ன வளர்ச்சி இலக்குகள் (SDGs) மற்றும் ரோ ட்டரி முக்கி ய பகுதி களை உள்ளடக்கி ய 12 போ ட்டிகளை ஏற்பா டு செ ய்து செ யல்படுத்தி யது. இந்த போ ட்டிகள் உறுப்பி னர்கள் தங்கள் படை ப்பா ற்றல், ஆர்வம் மற்றும் தங்கள் சமூகங்களி ல் மா ற்றத்தை ஏற்படுத்துவதற்கா ன அர்ப்பணிப்பை வெ ளி ப்படுத்துவதற்கா ன தளங்களா க செ யல்பட்டன. வே கம் அதி கரி க்கும் போ து, MR avenue இப்போ து மே முதல் வா ரத்தி ல் தி ட்டமி டப்பட்டுள்ள மி கவும் எதி ர்பா ர்க்கப்பட்ட Rota Tomorrow வி ருதுகளி ல் கவனம் செ லுத்துகி றது. இந்த நி கழ்வு உறுப்பி னர்களா ல் மே ற்கொ ள்ளப்பட்ட சி றந்த முயற்சி களி ன் கொ ண்டா ட்டமா க செ யல்படும், நே ர்மறை யா ன மா ற்றத்தை உந்துதலில் அவர்களி ன் அயரா த முயற்சி களை அங்கீகரி க்கும். RotaTomorrow 4.0 இன் வெ ற்றி க்கு மை யமா னது, போ ட்டிக் குழு மற்றும் நி கழ்வுக் குழு ஆகி ய இரண்டு பகுதி களை க் கொ ண்ட ஏற்பா ட்டுக் குழுவி ன் வி டா முயற்சி யா கும். RotaTomorrow 4.0 இன் சி றந்த அம்சங்களி ல் ஒன்று, உள்ளடக்கம் மற்றும் ஒத்துழை ப்பை வலியுறுத்துவதா கும். கழக உறுப்பி னர்களை 12 அணிகளா கப் பி ரி த்து, ஒவ்வொ ரு அணிக்கும் ஒரு வழி கா ட்டியை நி யமி ப்பதன் மூலம், Member Relations Avenue தனி நபர்கள் செ ழி க்கக்கூடிய ஒரு ஆதரவா ன சூழலை உருவா க்கி யுள்ளது. இந்த கூட்டு அணுகுமுறை யி ன் மூலம், சுகா தா ரப் பா துகா ப்பு மற்றும் பொ ருளா தா ர வலுவூட்டல் முதல் சுற்றுச்சூழல் நி லை த்தன்மை மற்றும் கல்வி வரை யி லா ன சி க்கலா ன சவா ல்களுக்கு புதுமை யா ன தீர்வுகளை உறுப்பி னர்கள் ஆரா ய முடிந்தது. Translator Rtr. Shiyomi Fernando


PUBLIC RELATIONS Avenue


Chronicle Edition 3 107 எங்கள் Rotaract கழகத்தி ன் மூன்றா வது கா லா ண்டில், நா ங்கள் ஒரு வளர்ச்சி மற்றும் ஒற்றுமை எழுச்சி யை க் கண்டோ ம். அது எங்களை புதி ய உயர்மட்டத்தி ற்கு அழை த்துச் செ ன்றது. நா ங்கள் பா ரம்பரி ய தந்தி ரோ பா யங்களை முறி த்து, வலுவூட்டல் மற்றும் ஆதரவி ன் சூழலை உருவா க்கி , வளர்ச்சி மற்றும் ஒத்துழை ப்பி ல் கவனம் செ லுத்தும் ஒரு மா றும் யுக்தி யை ஏற்றுக்கொ ண்டோ ம். எங்கள் சா தனை யி ன் ஒரு அளவுகோ ல், எங்களி ன் YouTube சே னல் சந்தா தா ரர்களி ன் கூர்மை யா ன அதி கரி ப்பு ஆகும், இது 2000 ஐ ஈர்க்கும் வகை யி ல் எட்டியுள்ளது. இந்தச் சா தனை , எங்களி ன் வளர்ந்து வரும் டிஜி ட்டல் தடயத்தை த் தவி ர, பரவலா ன பா ர்வை யா ளர்களி டை யே எங்களி ன் செ ய்தி யி ன் வளர்ச்சி யை க் கா ட்டுகி றது. கருத்துக்கள், யோ சனை கள் மற்றும் உத்வே கம் ஆகி யவற்றை சுவா ரஸ்யமா ன PR materials மூலம் பரி மா றுவதற்கா ன ஒரு தளத்தை உருவா க்குவதி ல் நா ங்கள் தொ டர்ந்து ஈடுபடுகி றோ ம். Public Relation Avenue வா க, RotaTomorrow வி ன் PR materials எங்கள் உறுப்பி னர்களி டை யே உற்சா கத்தை யும் ஆர்வத்தை யும் தூண்டியது. RotaTomorrow குழுக்கள் மற்றும் பி ற வழி களுடன் ஒருங்கி ணை ந்து செ யல்படுவதா ல், நா ங்கள் முன்முயற்சி களை மி கவும் பரவலா கக் கி டை க்கச் செ ய்தோ ம். இது வெ ளி ப்புற நி தி மற்றும் ஆதரவை த் தூண்டியது. எங்கள் குழுவி ன் முயற்சி கள் எதி ர்பா ரா த தா க்கத்தை ஏற்படுத்தி யது, அது எல்லை களுக்கு அப்பா ற்பட்டது, ஆழமா ன பி ணை ப்புகளை உருவா க்கி யது மற்றும் குறி ப்பி டத்தக்க மா ற்றத்தி ற்கா ன ஆதா ரங்களை சே கரி த்தது. எங்களி ன் Avenue உறுப்பி னர்களி ன் வெ ல்ல முடியா த பே ரா ர்வம், எங்களி ன் கூட்டுப் பா ர்வை யை அடை வதற்கா கத் தங்கள் நே ரத்தை யும் ஆற்றலை யும் தன்னலமி ன்றி அர்ப்பணிக்கி றது. அவர்களி ன் அர்ப்பணிப்பு எங்கள் வெ ற்றி க்கு அடித்தளமா க உள்ளது. ஏனெ னி ல் இது நமது சமூகத்தி ற்கு நெ கி ழ்ச்சி , புதுமை மற்றும் தி சை யை அளி க்கி றது. இதுவரை யி லா ன எங்கள் பயணத்தை மதி ப்பா ய்வு செ ய்யும்போ து, எங்கள் வெ ற்றி களை மட்டுமல்ல, எங்கள் Rotaract குடும்பத்தி ன் சி றப்பி யல்புகளா ன கூட்டுறவு மற்றும் குழுப்பணியை யும் கொ ண்டா டுகி றோ ம். ஒவ்வொ ரு சா தனை யும், வி ழி ப்புணர்வு அல்லது டிஜி ட்டல் ஈடுபா டு தொ டர்பா னதா க இருந்தா லும், சி ரமங்களை எதி ர்கொ ள்ளும் எங்கள் குழுவி ன் மன உறுதி யை யும் நெ கி ழ்ச்சி யை யும் பி ரதி பலிக்கி றது. Translator Rtr. Janooshikaa Kanapathy


REGIONAL ENGAGEMENT Avenue


Chronicle Edition 3 109 கண்டி கி ங்ஸ்வுட் கல்லூரி யி ன் Interact கழகத்துடன் இணை ந்து RACUOK இன் Regional Engagement Avenu தலை மை யி லா ன “செ னெ ஹச” தி ட்டம் மா ர்ச் 17 ஆம் தி கதி 2024அன்று வெ ற்றி கரமா க முடிக்கப்பட்டது. குழந்தை களி ன் வளர்ச்சி , மே ம்பா டு மற்றும் மகி ழ்ச்சி க்கா ன வா ய்ப்புகளை வளர்ப்பதன் மூலம் அவர்களி ன் வா ழ்க்கை யி ல் நே ர்மறை யா ன தா க்கத்தை ஏற்படுத்த வே ண்டும் என்ற உண்மை யா ன வி ருப்பத்துடன் கே கா லை யி ல் உள்ள புனி த ஜா ன்ஸ் ஆண்கள் இல்லத்தி ற்குச் செ ன்றமை இந்த தி ட்டத்தி ல் உள்ளடக்கப்பட்டுள்ளது. வே டிக்கை யா ன மற்றும் நே ர்மறை யா ன அனுபவங்களை வளர்க்கும் பொ ழுதுபோ க்கு நடவடிக்கை கள் மற்றும் வி ளை யா ட்டுகளை ஒழுங்கமை ப்பதன் மூலம் குழந்தை களி ன் வா ழ்க்கை யி ல் மகி ழ்ச்சி யை ஏற்படுத்துவதே முதன்மை நோ க்கமா க இருந்தது. தி ட்டமி ட்டபடி, பா டல், நடனம்,வி ளை யா ட்டு, கே ள்வி பதி ல் அமர்வுகள் போ ன்ற பொ ழுதுபோ க்கு அம்சங்களி ல் ஈடுபடுவதன் மூலம் அவர்களி ன் முகத்தி ல் புன்னகை யை வரவழை க்க முடிந்தது.அது சி ரி ப்பா ல் நி றை ந்த ஒரு நா ளா க மட்டும் அமை யா து அவர்களுக்கு சுவை யா ன மதி ய உணவு வழங்கி அவர்களுடன் தே நீர் நே ரத்தை யும் அனுபவி த்த இனி ய நா ளா க அமை ந்தது. இறுதி யா க, நி லை யா ன பொ ருட்கள், இனி ப்புகள் மற்றும் சி ற்றுண்டிகள் நி ரப்பப்பட்ட பரி சுப் பொ தி களை அவர்களுக்கு வழங்கி னோ ம். ரொ ஷா ன் ரத்நா யக (RACUOK இன் தலை வர்), விஹங்க தி வ்யஞ்சன (RACUOK இன் உப தலை வர்), நவோ த்யா மா ரசி ங்க மற்றும் டிலக்ஷா தி ஸா நா யக்க (RE Avenue of RACUOK இன் இணை இயக்குநர்கள்), யசி ரு தந்தி ரி கே , பி ன்சா ரி ஜயசுந்தர, ரத்மி னி பண்டா ர, உட்பட ஒன்பது உறுப்பி னர்கள் இந்த தி ட்டத்தி ல் பங்குகொ ண்டனர். கி ம்ஹா ன் பெ ரே ரா மற்றும் இசுரு பா க்யா , Kingswood Interact கழகத்தி ல் இருந்து எட்டு பே ர் கலந்து கொ ண்டனர்.


Chronicle Edition 3 110 Rotaract மா வட்டத்தி னா ல் ஏற்பா டு செ ய்யப்பட்ட The Together Sri Lanka தி ட்டப் போ ட்டி மா ர்ச் 24 ஆம் தி கதி , 2024 அன்று தி ட்டமி ட்டபடி வெ ற்றி கரமா க நி றை வுற்றது. எங்கள் கழகமா னது மே லும் 12 கழகங்களி ன் குழுவி ற்கு சொ ந்தமா னதா கவும் அக்குழுக்களி ல் எங்கள் RE இணை இயக்குனர், Rtr தி லக்ஷா தி சா நா யக்க தலை வரா கவும் பணியா ற்றி னா ர். இந்த தி ட்டத்தி ற்கு கொ டுக்கப்பட்ட பெ யர் "பி ரா ர்த்தனா ". TSL செ யற்தி ட்டத்தி ன் ஊடா க ரா கமவி ல் உள்ள கொ ழும்பு – வடக்கு போ தனா வை த்தி யசா லை யி ன் குழந்தை கள் பி ரி வி ல் உள்ள படுக்கை கள் மற்றும் லா க்கர்களை தி ருத்துவதற்கு தே வை யா ன அளவு தீந்தை களை நன்கொ டை யா க வழங்க முடிந்தது. Translator Rtr. Chrish Shalini


MONTHLY General Meetings


Chronicle Edition 3 112


ROTARACTORS of the Quarter


Chronicle Edition 3 114 JANUARY FEBRUARY MARCH


TCEhr A onic Mle


Rtr. Janali Piyadigama WRITERS Chronicle Edition 3 116 Rtr. Nawodi Uduwahawara Rtr. Senara Sudasinghe Rtr. Kandakumar Gangadaran Rtr. Maryam Mahas Rtr. Dulith Silva Rtr. Sewwandi Rexmi Rtr. Subodha Rajakaruna Rtr. Nethara Silva Rtr. Ishini Fernando Rtr. Janooshikaa Kanapathy Rtr. Hashini Bandara Rtr. Kavindi Liyanage


Rtr. Senara Sudasinghe Rtr. Gayanee Buwaneka Rtr. Amali Nilaksha Rtr. Pamudi Edirisooriya Rtr. Samindi Gaushani Rtr. Deepna Ileperuma Rtr. Dilushi Senarathne Rtr. Sapna Sewmini Rtr. Shehara Ranaweera Rtr. Gimasha Ranasinghe Rtr. Neyon Lokugamage TRANSLATORS (SINHALA) Chronicle Edition 3 117


Rtr. Chrish Shalini Rtr. Vidula Rajaram Rtr. Shiyomi Fernando Rtr. Janooshikaa Kanapathy Rtr. Delishia Fabian Rtr. Nirushika Muralitharan TRANSLATORS (TAMIL) DESIGNERS Rtr. Dulith Silva Chronicle Edition 3 118


Edition Three


Click to View FlipBook Version