The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by Chronicle, 2023-10-28 19:29:54

Chronicle Edition One 2023

Chronicle Edition One 2023

மே லும்,நா ங்கள் ஏற்கனவே "ஸ்வபா சமுத்ரா "வி ன் 02 ஆம் கட்டமா ன மரங்களை நன்கொ டை யா க வழங்கும் தி ட்டத்தி ல் கவனம் செ லுத்த தொ டங்கி யுள்ளோ ம். தற்போ து, "ஸ்வபா சமுத்ரா " - கடல் ஆமை பா துகா ப்பு தி ட்டத்தி ன் 01 ஆம் கட்டத்தி ன் கீழ் தி ட்டமி டப்பட்ட தொ ட்டி நன்கொ டை க்கா ன நி தி யை சே கரி க்க நா ங்கள் முயற்சி ப்பதா ல்,உணவுக் கடை கள், stickers வி ற்பனை மற்றும் பல்வே று ஆக்கப்பூர்வமா ன முயற்சி கள் மூலம், எங்களது நி தி தி ரட்டும் நடவடிக்கை கள் முழுவீச்சி ல் நடை பெ ற்று வருகி ன்றன. இந்த உன்னதமா ன கா ரி யத்தி ற்கு பங்களி க்க நா ங்கள் அயரா து உழை த்து வருகி றோ ம். நா ம் முன்னோ க்கி ச்செ ல்லும்போ து, நா ம் நம்பி க்கை யுடனும் உறுதி யுடனும் எங்களி ன் ஆர்வமுள்ள Community Service Avenue உறுப்பி னர்கள் மற்றும் தன்னா ர்வலர்களி ன் அசை க்க முடியா த ஆதரவுடனும் "ஸ்வபா சமுத்ரா "வி ன் மீதமுள்ள கட்டங்களை வெ ற்றி கரமா க நி றை வே ற்றுவதற்கு ஆவலுடன் எதி ர்பா ர்த்து கா த்தி ருக்கி றோ ம். ஒன்றா க சே ர்ந்து எங்கள் சமுதா யத்தி ற்கு பி ரகா சமா ன மற்றும் சி றந்த எதி ர்கா லத்தை உருவா க்குவோ ம் என்று நம்புகி றோ ம். எங்கள் சமூதா யத்தி ன் எங்கள் அர்ப்பணிப்பு அத்தோ டு நி ன்றுவி டவி ல்லை . இது உலக துப்புரவு தி னத்தன்று களனி புகை யி ரத நி லை யத்தி ல் நடை பெ ற்ற தூய்மை ப்படுத்தும் தி ன பி ரச்சா ரம் வரை நீடிக்கப்பட்டது. நா ங்கள் ஒன்றா க இணை ந்து புகை யி ரத நி லை யத்தை சுத்தமா னதா க மா ற்றி அமை த்தோ ம், குப்பை களை சுத்தம் செ ய்து அதன் அழகை மீட்டெ டுத்தோ ம். இந்த தி ட்டம் புகை யி ரத நி லை யத்தி ன் தோ ற்றத்தை மே ம்படுத்தி யது மட்டுமல்லா மல் கூட்டு நடவடிக்கை யி ன் ஆழமா ன தா க்கத்தை எமக்கு நி னை வூட்டியது Chronicle Edition 1 98 Translator Rtr. Vidula Rajaram


INTERNATIONAL SERVICE Avenue


Chronicle Edition 1 100 2023-24 ரோ ட்ரா க்ட் ஆண்டின் முதல் கா லா ண்டில், சர்வதே ச சே வை முன்முயற்சி களை மே ம்படுத்துதல் மற்றும் சர்வதே சத்தை வளர்த்தல் ஆகி ய இரண்டை யும் இலக்கா கக் கொ ண்டு, ஜூ லை மற்றும் செ ப்டம்பர் மா தங்களுக்கு இடை யி ல், களனி ப் பல்கலை க்கழகத்தி ன் ரோ ட்ரா க்ட் கழகத்தி ன் international Service Avenue வெ ற்றி கரமா க பல தி ட்டங்களை நி றை வே ற்றி யது. முதலா வதா க, Delhi Pegasus ரோ ட்ரா க்ட் கழகம் ஏற்பா டு செ ய்த (சி ப்கோ இயக்கம்) "Chipko movement” தி ட்டத்துடன் Avenue ஒத்துழை த்தது. சி ப்கோ இயக்கம் தலை முறை களை ஊக்குவி க்கும் தி றனுக்கா கவும், மனி தர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடை யே இணக்கமா ன உறவை மே ம்படுத்துவதற்கும் புகழ்பெ ற்றது. ஜூ லை 6, 2023 இல் தொ டங்கப்பட்ட இந்தத் தி ட்டமா னது, எங்கள் கழக உறுப்பி னர்களி ன் பங்கே ற்பதை க் கண்டது, அவர்கள் தங்கள் பகுதி களி ல் மரம் நடும் நடவடிக்கை களி ல் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தி ட்டம் குறி ப்பி டத்தக்க வெ ற்றி யை ப் பெ ற்றது, பல வெ ளி நா ட்டு கழகங்களி ன் பங்கே ற்பை ப் பெ ற்றது, மே லும் சுற்றுச்சூழல் பொ றுப்புணர்வு பற்றி ய வி ழி ப்புணர்வை ஏற்படுத்துதல், தன்னா ர்வலர்களை த் தி ரட்டுதல் மற்றும் நே ர்மறை யா ன சுற்றுச்சூழல் மா ற்றத்தை த் தொ டங்குவதி ல் முக்கி ய பங்கு வகி த்தது. இரண்டா வதா க, ஜூ லை 15, 2023 அன்று Rotaract club of DPSRU நடத்தி ய "Sanskriti" நி கழ்வி ல் எங்களா ல் பங்கே ற்க முடிந்தது. இந்தத் தி ட்டத்தி ன் போ து, ஒரு Mega letterhead பரி மா ற்றத்தி ல் ஈடுபட்டுள்ள கழகங்களி ன் ஒத்துழை ப்புடன், ஒவ்வொ ரு பங்கே ற்பா ளர் கழகங்களும் அதன் தனி த்துவத்தை வெ ளி ப்படுத்தும் கலா ச்சா ர பரி மா ற்றக் கூட்டமா கும். மே லதி கமா க, தி ட்டத்தி ன் ஒரு பகுதி யா க ஒரு சர்வதே ச joint bulletin உருவா க்கப்பட்டது. Avenue சமூக ஊடக கூச்சல் மூலம் அங்கீகா ரத்தை ப் பெ ற்றது மற்றும் பத்துக்கும் மே ற்பட்ட வெ ற்றி யை த் தொ டர்ந்து ஒத்துழை ப்புச் சா ன்றி தழை ப் பெ ற்றது.


கழகமா ன Rotaract Club of Thane East உடன் Avenue வெ ற்றி கரமா க ஒரு கூட்டா ண்மை யை நி றுவி யது மற்றும் ரோ ட்ரா க்ட் ஆண்டின் முதல் கா லா ண்டில் 27 லெ ட்டர்ஹெ ட் பரி மா ற்றங்களை த் தொ டங்கி யது. குறுகி ய கா ல இடை வெ ளி களை தி றம்பட நி ர்வகி க்கும் தி றன், இந்த தி ட்டங்களை ஒரே கா லா ண்டிற்குள் வெ ற்றி கரமா க செ யல்படுத்துவதி ல் சர்வதே ச சே வை அவெ ன்யூ உறுப்பி னர்களி ன் அர்ப்பணிப்பு மற்றும் ஒருங்கி ணை ந்த முயற்சி யை அடிக்கோ டிட்டுக் கா ட்டுகி றது. இந்த சா தனை யா னது Avenue வி ன் எதி ர்கா ல முயற்சி களுக்கு உயர் தரத்தை அமை க்கி றது, தொ டர்ந்து ஒத்துழை ப்பை ஊக்குவி க்கி றது மற்றும் ஆண்டு முழுவதும் பல உற்பத்தி த் தி ட்டங்களை த் தொ டர்கி றது. Chronicle Edition 1 101 அதை த் தொ டர்ந்து, ஆகஸ்ட் 1, 2023 அன்று நவி மும்பை யி ன் ரோ ட்ரா க்ட் கழகத்துடன் ஒரு கலா ச்சா ர பரி மா ற்றக் கூட்டம் நடை பெ ற்றது, இது இரு கழகங்களுக்கும் அந்தந்த கலா ச்சா ர பழக்கவழக்கங்கள் மற்றும் பா ரம்பரி யங்களை வெ ளி ப்படுத்துவதற்கா ன வா ய்ப்பை வழங்குகி றது. மற்றொ ரு குறி ப்பி டத்தக்க நி கழ்வு "Amigo" தி ட்டமா கும், இது ஆகஸ்ட் 6, 2023 அன்று சஜி த் பகத் சி ங் கல்லூரி ரோ ட்ரா க்ட் கலகதுடன் கணிசமா ன மெ கா லெ ட்டர்ஹெ ட் பரி மா ற்றத்தை க் கொ ண்டிருந்தது. ஆகஸ்ட் 20, 2023 அன்று நடந்த எங்கள் மா தா ந்தி ர பொ துக் கூட்டத்தி ன் போ து, தெ ன்னி ந்தி யா வி ன் கும்பகோ ணம் மஹா மஹம் ரோ ட்ரா க்ட் கழகத்துடன் நே ரி ல் கொ டி பரி மா ற்றத்தை யும் ஆகஸ்ட் மா தம் கண்டது. இந்த நி கழ்வு சர்வதே ச சே வை Avenue வி ற்கு குறி ப்பி டத்தக்க சா தனை யா க அமை ந்தது. Translator Rtr. Shiyomi Fernando


PROFESSIONAL DEVELOPMENT Avenue


Chronicle Edition 1 103 நி கழ்நி லை யி ன் ஊடா க நடை பெ ற்றது. கூட்டத்தி ன் நி கழ்ச்சி நி ரலா னது “Industrial Award Ceremony” இற்கா ன புதி தா க நி யமி க்கப்பட்ட ஏற்பா ட்டுக் குழு உறுப்பி னர்களை வரவே ற்கப்பட்டதுடன், மே லும் இந்த தி ட்டம் குறி த்து அவெ ன்யூ உறுப்பி னர்களுக்கு வி ரி வா ன தகவல்கள் தெ ரி வி க்கப்பட்டன. அது மட்டுமல்லா து நா ங்கள் கே ளி க்கை வி ளை யா ட்டுகளை யும் நி கழ்நி லை யினூடா க வி ளை யா டினோ ம். இது அவெ ன்யூ அங்கத்தவர்களி டை யே பி ணை ப்பை ஏற்படுத்த கூடிய வகை யி ல் கா ணப்பட்டதனா ல், உறுப்பி னர்கள் உற்சா கமா க இருப்பதற்கு ஊக்குவி த்தது. Professional Development Avenue என்பது களனி ப் பல்கலை க்கழகத்தி ன் ரோ ட்ரா க்ட் கழகத்தி ன் குறி ப்பி டத்தக்க அவெ ன்யூக்களி ல் ஒன்றா கும், இது முக்கி யமா க அதன் உறுப்பி னர்களி ன் தி றன்கள், அறி வு மற்றும் தொ ழி ல்முறை வலை யமை ப்புக்களை மே ம்படுத்துவதை நோ க்கமா கக் கொ ண்டுள்ளது. எங்களி ன் முதல் Avenue கூட்டமா னது 23 ஜூ லை 2023 அன்று நி கழ்நி லை யி ன் மூலம் நடை பெ ற்றது. கூட்டத்தி ன் நி கழ்ச்சி நி ரலில் Professional Development Avenue மற்றும் அதன் முக்கி ய நோ க்கம் பற்றி ய அறி முகத்துடன், கடந்த கா ல செ யற்தி ட்டங்கள் மற்றும் எதி ர்கா லத்தி ல் மே ற்கொ ள்ளப்பட இருக்கும் செ யற்தி ட்டங்களி ன் சுருக்கம் ஆகி யவை உள்ளடங்கப்பட்டிருந்தது. மே லும் எமது அடுத்த கட்ட செ யற்தி ட்டங்களி ல் முக்கி யமா ன ஒன்ரறா ன “industrial award ceremony”,ஊடகத் துறை யுடன் தொ டர்புடை ய நி றுவனங்கள் மற்றும் தனி நபர்களை அங்கீகரி க்கும் வி ருது வழங்கும் வி ழா வா கும். இந்த நி கழ்வு இலங்கை யி ன் மக்கள் தொ கை கணக்கெ டுப்பு மற்றும் புள்ளி வி பரத் தி ணை க்களத்தி ன் ஆதரவுடன் ஒரு ஆய்வு செ யன்முறை யி ன் மூலம் பல்வே று பி ரி வுகளி ன் கீழ் தொ லை க்கா ட்சி , வா னொ லி, அச்சு மற்றும் சமூக ஊடகத் துறை களி ல் சி றந்த சா தனை களை க் கொ ண்டா டும் வகை யி ல் அமை யும். இச் செ யற்தி ட்டத்தி ன் ஏற்பா ட்டுக் குழுவி ற்கா ன விண்ணப்பம் எங்களி ன் முதலா வது மா தா ந்தி ர Avenue கூட்டம் நடை பெ ற்ற தி னத்தி ல் தி றக்கப்பட்டது. தொ டர்ந்து நே ர்கா ணல்களி ன் மூலம் இந்த தி ட்டத்தி ற்கா ன ஏற்பா ட்டுக் குழு உறுப்பி னர்களை ஆகஸ்ட் 25, 2023 அன்று தெ ரி வு செ ய்து உறுதி ப்படுத்த முடிந்தது. அவெ ன்யூ கூட்டத்தி னை த் தொ டர்ந்து, “Industrial Award Ceremony” இனை தீர்மா ணிப்பதற்கா க முதலா வது ஏற்பா ட்டுக் குழுக் கூட்டத்தை நடா த்தி னோ ம். உறுப்பி னர்களி ன் அறி முகத்தோ டு, அவர்களி ன் பணிகள் குறி த்தும்


செ ப்டம்பர் 23 அன்று, நே ரடி ஏற்பா ட்டுக் குழுக் கூட்டம் நடா த்தப்பட்டு நி தி தி ரட்டும் நடவடிக்கை கள் உள்ளி ட்ட செ யற்தி ட்டங்களுக்கா ன எதி ர்கா ல தி ட்டங்கள் குறி த்து கலந்தா லோ சி க்கப்பட்டது. மே லும், எமது ஏற்பா ட்டுக் குழுவி னா ல் தி ட்டமி டப்பட்டிருக்கி ன்ற மற்றுமொ ரு சுவா ரஸ்யமா ன நி தி தி ரட்டும் நி கழ்வு "සඳුදා වැ ටෙ න්නේ සිකුරා දට" எனும் நகை ச்சுவை மே டை நா டகம் 2023 ஆம் ஆண்டு ஒக்டோ பர் மா தம் 9 ஆம் தி கதி , களனி ப் பல்கலை க்கழகத்தி ன் ஸ்ரீ தர்மலோ க மண்டபத்தி ல் பி ற்பகல் 3.30 மற்றும் பி ற்பகல் 6.30 மணிக்கு அரங்கே ற்றப்பட்டது. மே லும்,நுழை வுச் சீட்டுகளும் தி றக்கப்பட்டன Chronicle Edition 1 104 கலந்துரை யா டப்பட்டது. மே லும் செ யற்தி ட்டத்தி ற்கா ன எதி ர்கா ல தி ட்டங்கள் குறி த்தும் உத்தி கள் மற்றும் நோ க்கங்கள் குறி த்தும் கலந்துரை யா டப்பட்டது. செ ப்டம்பர் 11 அன்று, ஏற்பா ட்டுக் குழுவி ன் உப குழுக்களா ன External Relations மற்றும் Public Relations குழுக்களுக்கா ன நே ரடி சந்தி ப்பை நடா த்தி யதுடன் சா த்தி யமா ன நி தி தி ரட்டும் தி ட்டங்கள் தொ டர்பா கவும் கலந்தா லோ சி த்தோ ம். செ ப்டம்பர் 22, 2023 அன்று, எங்கள் கழகத்தி ன் Finance Avenue இனா ல் ஏற்பா டு செ ய்யப்பட்டிருந்த Demons Night இல் Hot Dog வி ற்பனை செ ய்தி ருந்தோ ம். இந்த நி தி தி ரட்டல் செ யன்முறை யா னது மி கவும் வெ ற்றி கரமா க அமை யப் பெ ற்றி ருந்தது. முடிவி ல், இதுவரை யி ல் நடந்தே றி ய பி ணை ப்பி னை ஏற்படுத்தக்கூடிய வி ளை த்தி றன் மி க்க கலந்துரை யா டல்கள், தி ட்டங்கள் மற்றும் ஏற்பா டுகள் போ ன்றவற்றினூடா க


Chronicle Edition 1 105 வரவி ருக்கும் மா தங்களி ல் அர்ப்பணிப்புடனும் உற்சா கத்துடனும் வெ ற்றி யை நோ க்கி செ ல்வதை உறுதி ப்படுத்தும் வகை யி ல் ஒரு நம்பி க்கை க்குரி ய அடித்தளம் அமை யப் பெ ற்றுள்ளது. Translator Rtr. Mashood Abdullah


SPORTS & RECREATIONAL ACTIVITIES Avenue


Chronicle Edition 1 107 புதி ய நா ளி ல் புதி ய பலமும் புதி ய எண்ணங்களும் வரும். Sports and Entertainment Avenue முதல் Sports and Recreational Activities Avenue வரை , புதி தா க சே வை செ ய்யும் நம்பி க்கை யுடன் புதி ய பா தை யை வகுத்துள்ளோ ம். Sports and Recreational Activities Avenue ரோ ட்ரா க்ட் மா வட்ட சட்டமன்றத்தி ல் பல வி ருதுகளை வெ ன்ற ஓர் avenueஆகும். ஒரு வழி ப்பா தை யா க, இந்தப் பா ரம்பரி யத்தை த் தொ டரும் பொ றுப்பை நா ங்கள் சுமக்கி றோ ம். Spotlight 2.0 என்பது ரோ ட்டரா க்ட் சர்வதே ச மா வட்டம் 3220 ஐச் சுற்றி யுள்ள அனை த்து ரோ ட்டரா க்டர்களுக்கும் தி றந்தி ருக்கும் ஒரு பா டும் போ ட்டியா கும். இந்த பெ ரி ய அளவி லா ன போ ட்டியி ல் நா ங்கள் ஈடுபட்டதா ல், பதி வு ஆகஸ்ட் 15, 2023 அன்று தொ டங்கி அதி கா ரப்பூர்வமா க அக்டோ பர் 29, 2023 அன்று மூடப்பட்டது. போ ட்டியி ன் முதல் சுற்று வீடியோ சமர்ப்பி ப்புகளை உள்ளடக்கி யது, ரோ ட்ரா க்ட் சர்வதே ச மா வட்டம் 3220 இலிருந்து 100+ பங்கே ற்பா ளர்கள் கலந்து கொ ண்டனர். வீடியோ சமர்ப்பி ப்பு செ யல்பா ட்டின் போ து, தகுதி யா ன குழு உறுப்பி னர்களி ன் உதவி யுடன் 13 தகுதி யா ன அரை யி றுதி ப் போ ட்டியா ளர்களை நா ங்கள் பட்டியலிட்டோ ம். முதலா வதா க, இந்தப் புதி ய பயணத்தை நோ க்கி நா ம் அடியெ டுத்து வை க்கும்போ து, கூட்டுறவு என்பது முக்கி யப் புள்ளி யா க இருந்தது . எங்களது avenue தனது முதல் avenue சந்தி ப்பை ஆகஸ்ட் 27, 2023 அன்று நடத்தி யது. உறுப்பி னர்களி ன் உற்சா கத்துடன், Spotlight 2.0 ஐ ஏற்பா டு செ ய்வதன் மூலம் எங்கள் பா ரம்பரி யத்தை த் தொ டர ஒரு படி முன்னே றி யுள்ளோ ம், இது கடந்த ஆண்டிலிருந்து ஒரு தொ டர்ச்சி யா ன தி ட்டமா கும். நே ர்முகத் தே ர்வு மூலம் ஏற்பா ட்டுக் குழுவை த் தே ர்ந்தெ டுக்க avenue முடிவு செ ய்தது. ஏற்பா ட்டுக் குழு தே ர்வு செ யல்முறை முடிந்த பி றகு, Spotlight 2.0 இன் முதல் வி தை வெ ற்றி கரமா க நடப்பட்டது. இந்த உற்சா கமா ன பயணத்தை நா ங்கள் தொ டங்கும்போ து, இரண்டு physical Meet-up உட்பட பல ஏற்பா ட்டுக் குழு சந்தி ப்புகளை நா ங்கள் முதல் கா லா ண்டில் ஏற்பா டு செ ய்தோ ம்.


Chronicle Edition 1 108 மே லும், அரை யி றுதி க்கு முன் அவர்களி ன் பா டும் தி றனை மே ம்படுத்துவதற்கா ன ஒரு பட்டறை யை வெ ற்றி கரமா க நடத்தப்பட்டது. களனி ப் பல்கலை க்கழகத்தி ன்வி ரி வுரை யா ளர் தி ரு. துசி த் சி ம்சன் அவர்களி ன் உதவி யுடன் இந்த செ யலமர்வு நடத்தப்பட்டது. Bookmark வி ற்பதன் மூலமும், raffle draw ஏற்பா டு செ ய்வதன் மூலமும், உணவுக் கடை களை அமை ப்பதன் மூலமும் நி தி ச் சவா ல்களை ச் சமா ளி த்தோ ம். அதே அளவி லா ன ஆற்றலுடன் எங்கள் அரை யி றுதி யை நடத்த தி ட்டமி ட்டோ ம் பி ல்லி ஜீன் கி ங்கி ன் புகழ்பெ ற்ற பழமொ ழி சொ ல்வது போ ல், 'சா ம்பி யன்ஸ் அவர்கள் சரி யா க வரும் வரை வி ளை யா டிக் கொ ண்டே இருப்பா ர்கள்.' Sports and recreational avenue என்பது தி ட்டங்களை நடத்தும் ஒரு avenue மட்டுமல்ல; இலங்கை யை ச் சுற்றி யுள்ள ரொ ட்ரா க்ட் கழகங்களி ன் வருடா ந்தர வி ளை யா ட்டுப் . Translator Rtr. Sivarasa Anusan போ ட்டியா ன, Rotaract Champion League (RCL) ஐயும் நா ங்கள் மே ற்பா ர்வை யி டுகி றோ ம். RCL இல் சே ர அங்கத்துவர்களை நா ங்கள் தீவி ரமா க ஊக்குவி த்துள்ளோ ம், தற்போ து, RCL இன் முதல் நா ளி ல் நா ங்கள் பங்கே ற்பதற்கு தயா ரா கி வருகி றோ ம். லீக்கி ற்குள் கணிசமா ன எண்ணிக்கை யி லா ன சா ம்பி யன்களை வளர்ப்பதி ல் நா ங்கள் உறுதி யா க நம்புகி றோ ம். RCL, Youth, for all edition, எங்களி ன் முதல் கா லா ண்டில் இன்னும் ஆற்றல் மி க்க தொ டக்கத்தை த் தரும் என்று நா ங்கள் நம்புகி றோ ம்


EDITORIAL Avenue


Chronicle Edition 1 110 Editorial Avenue ஆனது தனது கடமை களை யும் பொ றுப்புகளை யும் கா லா ண்டின் தொ டக்கத்தி ல் இருந்து வி டா முயற்சி யுடன் நி றை வே ற்றி யுள்ளது. உறுப்பி னர் பதி வு செ யல்முறை தொ டர்பா ன அனை த்து வி தமா ன எழுத்து மற்றும் வா ய்மொ ழி தொ டர்பா ன வி டயங்களை மே ற்பா ர்வை யி டுவது எங்களி ன் முதன்மை ப் பொ றுப்புகளி ல் ஒன்றா கும். நா ம் அனை வரும் அறி ந்தபடி, RACUOK ஆனது எங்கள் மா வட்டத்தி ல் உள்ள மி கப்பெ ரி ய உறுப்பி னர் அடிப்படை யை கொ ண்ட கழகங்களி ல் ஒன்றா க உள்ளது. களனி ப் பல்கலை க்கழகத்தி ன் தன்னா ர்வத் தொ ண்டர்களை ஈர்க்கும் வகை யி ல், உறுப்பி னர் பதி வு, மும்மொ ழி களி லும் வசீகரி க்கும் Caption களை உருவா க்குதல் மற்றும் ஆக்கப்பூர்வமா ன flyer களுக்கா ன உள்ளடக்கத்தை உருவா க்குதல் ஆகி யவற்றுக்கா ன குறி ப்பி டத்தக்க செ யற்பா டுகளை நா ங்கள் தொ டங்கி னோ ம். பதி வு செ யல்முறை ஆனது பல கட்டங்களை க் கொ ண்டதுடன் ஒவ்வொ ன்றுக்கும் தனி த்துவமா ன Caption களும் வடிவமை க்கப்பட்டன. முன் பதி வு, உத்தி யோ கபூர்வ பதி வு, அறி வி யல் பீடத்தி ற்கா ன பதி வு மற்றும் கணினி தொ ழி ல்நுட்ப பீடத்தி ற்கா ன பதி வு ஆகி யவை இதி ல் அடங்கும். Editorial Avenue வி ன் செ யற்பா டுகளை நெ றி ப்படுத்த எங்கள் இயக்குனர் ஒவ்வொ ரு இணை இயக்குனருக்கும் அனை த்து Avenue களி ன் அனுமதி வழங்கல் செ யற்பா டுகளை யும் பி ரி த்துக் கொ டுத்தா ர். முதல் நா ளி லிருந்தே , வா ர்த்தை கள் சீரா கவும், நெ றி முறை யா கவும் செ ல்வதை உறுதி செ ய்யும் பொ றுப்பை நா ங்கள் ஏற்றுக்கொ ண்டோ ம். Editorial Avenue ஆனது எழுத ஆர்வமுள்ள அனை வரை யும் வரவே ற்றது. உறுப்பி னர்களி ன் ஈடுபா ட்டை கொ ண்டுவருவது ஒரு குறி ப்பி டத்தக்க சவா லா க இருந்ததுடன் அச்சவா லை வெ ற்றி கொ ள்ள தொ டர்ச்சி யா க கதை உருவா கக் கூடிய வகை யி ல் Whatsapp செ யலியினூடா க கதை களை உருவா க்க அங்கத்தவர்களை தூண்டினோ ம். இந்த அணுகுமுறை எங்கள் உறுப்பி னர்களை செ யற்படுகளி ல் கூடுதலா க ஈடுபடுத்த வழி வகுத்தது. மே லும் இது "Tale Trail" என்ற புதி ய பி ரி வை உருவா க்க வழி வகுத்தது. இந்த முயற்சி யா னது Editorial Avenue உறுப்பி னர்கள் கூட்டா க ஒரு கதை யை எழுத உதவி யது . முதல் கா லா ண்டில், “The Emerald Map of Mystery Land” மற்றும் “Aria, the Magical Sea Shell.” ஆகி ய இரண்டு கதை களை எழுதி முடித்தோ ம்.


Chronicle Edition 1 111 தூண்டினோ ம். இந்த அணுகுமுறை எங்கள் உறுப்பி னர்களை செ யற்படுகளி ல் கூடுதலா க ஈடுபடுத்த வழி வகுத்தது. மே லும் இது "Tale Trail" என்ற புதி ய பி ரி வை உருவா க்க வழி வகுத்தது. இந்த முயற்சி யா னது Editorial Avenue உறுப்பி னர்கள் கூட்டா க ஒரு கதை யை எழுத உதவி யது . முதல் கா லா ண்டில், “The Emerald Map of Mystery Land” மற்றும் “Aria, the Magical Sea Shell.” ஆகி ய இரண்டு கதை களை எழுதி முடித்தோ ம். மே லும்,zoom செ யலி வழி யா க இரண்டு Avenue சந்தி ப்புகளை நடத்தி னோ ம். முதல் சந்தி ப்பு "“How to Train Your Dragon” என்ற கருப்பொ ருளை ப் பி ன்பற்றி நடை பெ ற்றதோ டு தி ரை ப்பட வசனங்களை ஊகி ப்பது போ ன்ற சுவா ரஸ்யமா ன செ யல்பா டுகள் இடம்பெ ற்றன. மே லும் Editorial Avenue வி ன் செ யல்பா டுகள் குறி த்து எங்கள் உறுப்பி னர்களுக்கு தெ ரி யப்படுத்துவதை யும் நோ க்கமா கக் கொ ண்டு சந்தி ப்பை நடத்தி னோ ம். இரண்டா வது Avenue கூட்டமா னது எங்களி ன் செ யற்றி ட்டம் தொ டர்பி ல் அங்கத்தவர்களை ஊக்கப்படுத்துவதி ல் கவனத்தை செ லுத்தி யது. மே லும் எங்கள் கா லா ண்டு செ ய்தி மடலா ன Chronical இதழை ப் பற்றி உரை யா டியதோ டு,எங்களி ன் வரவி ருக்கும் தி ட்டமா ன "Click 2.0" வை உறுப்பி னர்களுக்கு அறி முகப்படுத்தி னோ ம். இது ஒரு குறும்படப் போ ட்டியா க அமை யவி ருக்கி றது. அடுத்த மா தம் இதற்க்கா ன ஏற்பா ட்டுக் குழுவை அழை க்க தி ட்டமி ட்டுள்ளதோ டு அடுத்த கா லா ண்டில் இரண்டு கட்ட அணுகுமுறை யுடன் தி ட்டத்தை முடிக்க எண்ணியுள்ளோ ம். மே லும் RACUOK வலை ப்பதி வி ன் இடை முகத்தை புதுப்பி க்க IT Avenue உடன் நா ங்கள் கை கோ ர்த்தோ ம். ஒரு பி ரத்தி யே க வலை ப்பதி வு குழுவை யும் நி றுவி னோ ம். மே லும், editorial குழுவா னது புதி ய தொ டக்கத்துடன் Creative Corner ஐ மறுகட்டமை த்துள்ளது.


Chronicle Edition 1 112 கட்டுரை கள் மற்றும் caption களை நா ங்கள் தொ டர்ந்து அளி த்து வருகி றோ ம். உறுப்பி னர்களி ன் வி ருப்பத்தெ ரி வி ன் அடிப்படை யி ல் கட்டுரை எழுதுதல், caption எழுதுதல் மற்றும் மொ ழி பெ யர்ப்பி ற்கா க நா ங்கள் குழுக்களை ஏற்பா டு செ ய்துள்ளோ ம். அவர்கள் வி ரும்பி னா ல் மூன்று அணிகளி லும் சே ருவதற்கா ன வா ய்ப்பை யும் வழங்கி யுள்ளோ ம். எங்கள் வரம்பி ற்குள் RACUOK இன் பா ரம்பரி யத்தை நா ங்கள் நி லை நி றுத்துவதா ல், RACUOK வலை ப்பதி வு இப்போ து முதல் கா லா ண்டில் 700 கும் மே ற்பட்ட வலை ப்பதி வு கட்டுரை களை த் தா ண்டியுள்ளது. பரபரப்பா ன Avenue களி ல் ஒன்றா க இருப்பதா ல், editorial குழு தொ டர்ந்தும் புதி ய எல்லை களை நி லை நி றுத்தி வருகி றது. எங்கள் editorial குழு முதல் கா லா ண்டை ஒரு பரம்பரி யத்துடன் முடிப்பதோ டு அது வரவி ருக்கும் கா லத்தி லும் நி லை த்தி ருக்க வே ண்டும். தி ரை க்குப் பி ன்னா ல் மறை ந்தி ருக்கும் மெ ல்லிசை அயரா து வளர்ந்து வரும் பா ரம்பரி யத்தை முன்னெ டுத்துச் செ ல்கி றது. Translator Rtr. Chrish Shalini Anthony


DIGITAL MEDIA Avenue


Chronicle Edition 1 114 Digital Media Avenue என்பது எங்கள் ரோ ட்ரா க்ட் கழகத்தி ன் டிஜி ட்டல் படை ப்பா ற்றலின் மந்தி ரம் நடக்கும் இடமா க கருதப்படுகி றது. கழகத்தி ன் வடிவமை ப்பு பணிகளை பொ றுத்த வரை யி ல் எங்கள் Digital Avenue ஆனது முக்கி ய பங்கு வகி ப்பதுடன், அதி களவா ன ஆக்கப்பூர்வமா ன உறுப்பி னர்களை யும் பெ ருமளவி ல் கொ ண்டிருப்பதை க் கா ணலா ம். மே லும், இது எங்கள் கழகத்தி ன் மி கவும் பரபரப்பா ன மற்றும் மி கவும் சுறுசுறுப்பா ன அவெ ன்யூக்களி ல் ஒன்றா கும். எங்கள் டிஜி ட்டல் பயணத்தை த் தொ டங்கும் வகை யி ல், 2023 ஆம் ஆண்டு ஜூ லை மா தம் 23 ஆம் தி கதி யன்று நி கழ்நி லை யி ன் வழி யா க எங்கள் முதல் Avenue சந்தி ப்பை நடத்தி னோ ம். இச் சந்தி ப்பா னது எங்கள் அவெ ன்யூவி ன் கடமை கள் மற்றும் எதி ர்கா ல செ யற்தி ட்டங்கள் பற்றி ய உற்சா கமா ன கலந்துரை யா டல்களி னா ல் நி றை ந்து கா ணப்பட்டதுடன் எங்கள் உறுப்பி னர்களை அறி ந்து கொ ள்ளவும், எங்கள் அவெ ன்யூவி ன் முக்கி ய பொ றுப்புகளை தெ ளி வுபடுத்தவும் சி றந்த வா ய்ப்பொ ன்றா க இது கா ணப்பட்டது. மே லும் இந்த மை ல்கல் ஆனது எங்களுக்கு ஒரு அற்புதமா ன அத்தி யா யத்தி ன் தொ டக்கத்தை க் குறி த்து நி ன்றது. ஒரு கழகம் என்ற முறை யி ல் ஒவ்வொ ரு உறுப்பி னரும் எங்களுக்கு முக்கி யமா னவர்களா கும். எனவே , ஒவ்வொ ரு நபருக்கும் பி றந்தநா ள் flyers களை உருவா க்குவதன் ஊடா க, அவர்களுடை ய பி றந்த நா ளை மறக்க முடியா த நா ளா க மா ற்றுகி ன்றோ ம். மே லும், எங்கள் Avenue உறுப்பி னர்கள் மா தத்தி ன் ஒவ்வொ ரு சி றந்த நா ளை யும் மே லும் சி றப்பி க்கும் வகை யி ல் கண்கவர் flyer களை வடிவமை க்கி றா ர்கள்.


Chronicle Edition 1 115 2023 ஆம் ஆண்டு செ ப்டம்பர் மா தம் 11 ஆம் தி கதி யன்று, எங்கள் உறுப்பி னர்களுக்கா ன மா வட்ட மக்கள் தொ டர்புகள் (PR) பற்றி ய வழி கா ட்டுதல்களை அறி முகப்படுத்துவதற்கு ஒரு செ யலமர்வை நடத்தி னோ ம். இச்செ யலமர்வி ல் மற்ற ஏற்பா ட்டுக் குழுக்களி ன் மக்கள் தொ டர்புகள் (PR) ஒருங்கி ணை ப்பா ளர்களும் பங்குபெ றக் கூடிய வகை யி ல் அமை யப் பெ ற்றது. கவர்ச்சி கரமா ன flyer களை உருவா க்குவதற்கா ன அடிப்படை க் கொ ள்கை கள் தொ டர்பா கவும் தெ ளி வுபடுத்தி னோ ம். மே லும் எங்கள் உறுப்பி னர்களி ன் படை ப்பா ற்றலை மே ம்படுத்தும் வகை யி ல் சி ல அற்புதமா ன நி கழ்வுகளி ன் தி ட்டமி டல் கட்டத்தி ல் இருக்கி றோ ம் என்பதை பகி ர்ந்து கொ ள்வதி ல் நா ங்கள் மகி ழ்ச்சி யடை கி றோ ம். வி ரை வி ல், நா ங்கள் ஒரு சி றப்பு வடிவமை ப்பு பட்டறை ஒன்றை ஏற்பா டு செ ய்ய உள்ளோ ம், அதன் மூலம் எங்கள் உறுப்பி னர்கள் தங்கள் படை ப்புத் தி றன்களை க் கூர்மை ப்படுத்தவும் புதி ய நுட்பங்களை க்


கற்றுக்கொ ள்ளவும் முடியுமா க இருக்கும். மே லும், இரண்டா ம் கட்டமா க ரோ ட்டரா க்டர்களுக்கா ன டிஜி ட்டல் கலை ப் போ ட்டியை நடத்த தி ட்டமி ட்டுள்ளோ ம். இந்த முன்முயற்சி கள் தி றமை களை மே ம்படுத்த உதவுவதோ டு எங்கள் தி றமை யா ன உறுப்பி னர்களுக்கும் அவர்களி ன் தி றமை களை வெ ளி ப்படுத்த ஒரு தளத்தை யும் வழங்கும் என்றும் நா ங்கள் நம்புகி றோ ம். Chronicle Edition 1 116 Translator Rtr. Mashood Abdullah


FINANCE Avenue


Chronicle Edition 1 118 ரோ ட்டரி சர்வதே ச மா வட்டத்தி ல் உள்ள மி கப்பெ ரி ய உறுப்பி னர் அடிப்படை யி லா ன கழகங்களி ல் களனி ப் பல்கலை க்கழகத்தி ன் ரோ ட்ரா க்ட் கழகமும் ஒன்றா கும். ஒரு புதி ய ஆண்டின் வருகை யுடன், ஒவ்வொ ரு தன்னா ர்வலருக்கும் புதி ய அத்தி யா யமா னது உற்சா கமா கத் தொ டங்குகி றது. இருப்பி னும், RI நி லுவை த் தொ கை யை அறி முகப்படுத்தி யதன் மூலம், உறுப்பி னர்களி டமி ருந்து உறுப்பி னர் கொ டுப்பனவுகள் தொ டர்பா ன குறி ப்பி டத்தக்க சவா ல்களை நா ங்கள் எதி ர்கொ ண்டோ ம். இந்த தடை கள் இருந்தபோ தி லும், இந்த ஆண்டு புதி தா க நி யமி க்கப்பட்ட 500 க்கும் மே ற்பட்ட உறுப்பி னர்களுடன் எங்கள் மரபு நி லை த்தி ருக்கி றது. ஒரு Technical Avenue வா க, புதி ய உறுப்பி னர் பதி வுகளுக்கு கணிசமா ன எண்ணிக்கை யி லா ன நி தி யை நி ர்வகி க்கும் பணியை நா ங்கள் கொ ண்டிருந்தோ ம். முதல் கட்ட பதி வுகள் மற்றும் தா மதமா ன பதி வுகள் என பதி வு செ யல்முறை இரண்டு கட்டங்களை உள்ளடக்கி யதா க அமை ந்தமை யா ல், உறுப்பி னர் பதி வுகள் இக்கா லா ண்டில் இரண்டு வருகை களா க அமை யபெ ற்றது. ஒரு Technical Avenue ஆக, நா ங்கள் தா ன் எங்களி ன் அனை த்து வரவுகள் மற்றும் செ லவுகளை மி கத் துல்லியம், உண்மை த்தன்மை மற்றும் வெ ளி ப்படை த்தன்மை யுடன் நி ர்வகி ப்பதற்கு பொ றுப்பு உடை யவரா வோ ம். ஒரு புதி ய நடை முறை யா க, தி ட்டங்களுக்கா ன '5% வி தி யை ' அறி முகப்படுத்தி யுள்ளோ ம், இது ஒரு தி ட்டமா னது நி லை யா ன Billing செ லவுகளி ல் 5% வரை இருக்கலா ம் என்பதை க் குறி க்கி றது. தி ட்டக் கடன் தொ டர்பா ன புதி ய வி தி களை யும் அமுல்படுத்தி யுள்ளோ ம். தங்கள் தி ட்டத்தி ன் கடனுக்கு விண்ணப்பி க்கும் போ து, கடன் கோ ரி க்கை கடிதத்தி ல் தி ருப்பி செ லுத்தும் முறை யை தெ ளி வா க குறி ப்பி ட வே ண்டும். மே லும், தி ட்டம் முடிந்த 3 மா தங்களுக்குள் கடனை தி ருப்பி ச் செ லுத்த வே ண்டும். இந்தப் புதி ய நடை முறை கள் மூலம் மி கவும் நி லை யா ன நி தி நி ர்வா கத்தை ஆண்டு முழுவதும் அடை வதை நா ங்கள் இலக்கா கக் கொ ண்டுள்ளோ ம். எங்களி ன் அர்ப்பணிப்புள்ள நி தி யா ளர்களுடன், நா ங்கள் Avenue இற்கு இடை யே யா ன நி தி தி ரட்டும் போ ட்டியா ன 'Spark' என்ற தி ட்டத்தை யும் அடுத்த கா லா ண்டிற்கு தி ட்டமி டப்பட்ட, தொ ழி ல்முனை வோ ர் தி ட்டமா ன 'Arambana,' வி ன் துணை த் தி ட்டத்தை யும் ஏற்பா டு செ ய்தோ ம். Spark தி ட்டமா னது'Demons Night,' 'Comedy Lanthaya,' 'Fun Fest,' மற்றும் 'Holi Hai.' ஆகி ய நா ன்கு தி ட்டங்களை க் கொ ண்டமை ந்தது. இது நி தி தி ரட்டுதல் மற்றும் எங்கள் உறுப்பி னர்களி ன் உற்சா கத்தை அதி கரி ப்பதி ல் கவனம் செ லுத்தி யது.


Chronicle Edition 1 119 'Demons Night' என்பது Halloween பி ன்னணியி லா ன DJ Night, இது 2023 ஆம் ஆண்டு செ ப்டம்பர் 22 ஆம் தி கதி யன்று 1000க்கும் மே ற்பட்ட பங்கே ற்பா ளர்களுடன் வெ ற்றி கரமா க நடை பெ ற்றது. இதற்கு நுழை வுச்சீடுகளி ன் வி ற்பனை மூலம் மட்டுமே நி தி தி ரட்டப்பட்டது. மே லும், stand-up comedy நி கழ்ச்சி யா ன 'Comedy Lanthaya 'செ ப்டம்பர் 26, 2023 அன்று நடை பெ ற்றது. இது நுழை வுச்சீட்டு வி ற்பனை , உணவுக் கடை கள் மற்றும் bookmark வி ற்பனை ஆகி யவற்றி ன் வருவா ய் மூலமா க இலா பகரமா ன நி கழ்வா க நி ரூபி க்கப்பட்டது. 'Fun Fest' மற்றும் 'Holi Hai' ஆகி யவை 2023 ஆம் ஆண்டு அக்டோ பர் 4 ஆம் தி கதி யி ல் தி ட்டமி டப்பட்ட மற்ற இரு துணை த் தி ட்டங்களா கும்.


Chronicle Edition 1 120 மே லும் , அடுத்த கா லா ண்டில் 'Arambana' தி ட்டத்தை நடா த்துவதற்கு நா ங்கள் நன்கு தயா ரா க உள்ளோ ம்,எதி ர்வரும் வா ரங்களி ல் இதன் ஏற்பா ட்டுக் குழுவி ற்கா ன தன்னா ர்வலர்கள் அழை க்கப்படவுள்ளனர். Finance Avenue கழக நி தி களை மட்டும் நி ர்வகி ப்பதி ல்லை , அது நமது எல்லை க்குள் உள்ள சமுதா யத்தி ற்கு சே வை செ ய்யும் பொ றுப்பை யும் கொ ண்டுள்ளது. மரபு தொ டர்கி றது! Translator Rtr. Vidula Rajaram


INFORMATION TECHNOLOGY Avenue


Chronicle Edition 1 122 ஆனது அதன் வளர்ச்சி மற்றும் முன்னே ற்றப் பயணத்தி ல் தொ டர்ச்சி யா ன சமீபத்தி ய புதுப்பி ப்புகளுடன் முன்னே றி வருகி றது. முக்கி யமா க, கழகமா னது புதி ய பயனர் நட்பு இணை யதளத்தை வெ ளி யி ட்டது அணுகல் மற்றும் ஈடுபா ட்டை மே ம்படுத்துகி றது. மே லும் , நா ங்கள் எங்கள் முதல் Avenue சந்தி ப்பை வெ ற்றி கரமா க நடத்தி , உறுப்பி னர்களி டை யே சமூக உணர்வை வளர்த்து,கலந்துரை யா டல் களைஊக்குவி த்துள்ளோ ம். இணை யதளத்தை பரா மரி க்கவும், வலை ப்பதி வு தளத்தை மீண்டும் உருவா க்கவும், பி ரத்தி யே க இணை யத்தள மே ம்பா டு மற்றும் பரா மரி ப்பு குழுவை நி யமி த்துள்ளோ ம்.


Chronicle Edition 1 123 உற்சா கமா க,ITAvenue ஆனது Legion கழகத்துடன் ஒரு கூட்டு தி ட்டமா ன eSports தி ட்டத்தை யும் தொ டங்கி யுள்ளது. இதை வழி நடத்த ஒரு ஏற்பா ட்டுக் குழுவை நி யமி த்தது. இந்த முன்னே ற்றங்கள், புதுமை மற்றும் உறுப்பி னர் ஈடுபா டு ஆகி யவற்றுக்கா ன நமது உறுதி ப்பா ட்டை எடுத்துக்கா ட்டுகி ன்றன, இது ஒரு அற்புதமா ன புதி ய அத்தி யா யத்தை த் தொ டங்குகி றது. Translator Rtr. Shiyomi Fernando


MEMBER RELATIONS Avenue


Chronicle Edition 1 125 Member Relation Avenue மே ம்படுத்தல்கள்: கடந்த மூன்று மா தங்களி ல் களனி ப் பல்கலை க்கழகத்தி ன் ரோ ட்ரா க்ட் கழகத்தி ன் பயணம்" அறி முகம்: கடந்த மூன்று மா தங்களா க களனி ப் பல்கலை க்கழகத்தி ன் ரோ ட்ரா க்ட் கழகம் உண்மை யி ல் செ யற்தி றன் மி க்கதா க செ யற்பட்டு வருகி ன்றது. நா ம் இதுவரை பி ன்பற்றி ய செ யற்தி ட்டங்கள் மற்றும் பதி வு செ யல்முறை களுக்கும் Member Relation Avenue ம் ஒரு உயி ர்ப்பா ன கா ரணமா கும். இந்த கா லகட்டத்தி ல் மே ற்கொ ள்ளப்பட்ட முக்கி ய முன்னே ற்றங்கள் மற்றும் செ யற்தி ட்டங்கள் பற்றி ய வி ரி வா ன கண்ணோ ட்டத்தை இந்த கட்டுரை வழங்குகி றது. • உறுப்பி னர் registration drive: ரோ ட்ரா க்ட் ஆண்டின் தொ டக்கத்தி ல், வெ ற்றி கரமா ன உறுப்பி னர் registration drive உடன் கழகத்தி ன் செ யல்பா டுகள் தொ டங்கி யது. இந்த முன்முயற்சி , ஏற்கனவே உள்ள உறுப்பி னர்களி ன் ஈடுபா ட்டினை அதி கரி க்கவும், புதி ய உறுப்பி னர்களை ஈர்ப்பதை யும் நோ க்கமா கக் கொ ண்டது, இலக்குடன் கூடிய சே வை மற்றும் தோ ழமை ஆகி யவற்றா ல் நி ரப்பப்பட்ட ஒரு வருடத்தி ற்கா ன அடித்தளத்தை அமை க்க முடிந்தது. • RotaRomp'23 - A Day of Fun and Fellowship: கடந்த மா தம், கழகமா னது RotaRomp'23 என்ற அற்புதமா ன நி கழ்வை நடத்தி யது. இந்த செ யற்தி ட்டம் உறுப்பி னர்களி டை யே ஒற்றுமை மற்றும் உற்சா கத்தை வளர்க்க கூடிய வகை யி ல் வடிவமை க்கப்பட்டதுடன், வே டிக்கை யா ன வி ளை யா ட்டுக்கள் மற்றும் குழுச் செ யற்பா டுகள் , நீடித்த பி ணை ப்புகளை உருவா க்குதல் மற்றும் கழகத்தி னை புதுப்பி க்கும் ஆற்றலுடன் நி ரம்பி ய நா ளா க கா ணப்பட்டது.


Chronicle Edition 1 126 • "Down the Wicket" - வரவி ருக்கும் செ யற்தி ட்டம்: முன்னோ க்கி நகரும் களனி பல்கலை க்கழகத்தி ன் ரோ ட்ரா க்ட் கழகத்தி ன் member relation avenue ஆனது இந்த ஆண்டின் இரண்டா வது மி கப்பெ ரி ய செ யற்தி ட்டமா ன "Down the Wicket" க்கு தயா ரா கி வருகி றது. அக்டோ பர் 2 2023 அன்று வரை , கழகமா னது இந்த அற்புதமா ன முயற்சி க்கா ன கலந்துரை யா டல்களை யும் தி ட்டமி டலை யும் தொ டங்கி யுள்ளது. வி பரங்கள் மற்றும் ஒப்புதல்கள் நடை முறை களி ன் கீழ் இருக்கும் நி லை யி ல், உறுப்பி னர்கள் மத்தி யி ல் ஏற்பா ட்டுக் குழுவி ற்கா ன விண்ணப்பங்களுக்கா ன எதி ர்பா ர்ப்பு கா ணப்படுகி ன்றது. முடிவுரை : கடந்த மூன்று மா தங்களி ல் களனி ப் பல்கலை க்கழகத்தி ன் ரோ ட்ரா க்ட் கழகத்தி ன் member relation avenue இன் அங்கத்தவர்களுடனா ன உறவுகளி ல் குறி ப்பி டத்தக்க முன்னே ற்றம் கா ணப்பட்டது. வெ ற்றி கரமா ன உறுப்பி னர் பதி வுகள் முதல் சி லிர்ப்பூட்டக்கூடிய RotaRomp'23 நி கழ்வு வரை மற்றும் தற்போ து வரவி ருக்கும் "Down the Wicket" செ யற்தி ட்டத்துடன், அதன் உறுப்பி னர்களி டை யே தோ ழமை மற்றும் உற்சா கத்தை வளர்ப்பதி ல் கழகத்தி ன் அர்ப்பணிப்பு தெ ளி வா கத் தெ ரி கி றது. ஒரு அவெ ன்யூவா க நா ங்கள் எங்கள் பயணத்தி ல் தொ டர்ந்து முன்னே றும்போ து, கழகமா னது சமூகத்தி ற்கு சே வை செ ய்வதற்கும் வா ழ்நா ள் முழுவதும் பி ணை ப்புக்களை உருவா க்குவதற்கும் அர்ப்பணிப்புடன் கா ணப்படுகி ன்றது. Translator Rtr. Giruja Arulrajadurai


PUBLIC RELATIONS Avenue


Chronicle Edition 1 128 “பல்வே று கட்டமை ப்புக்களை கொ ண்டபல்கலை க்கழக வா ழ்வி ல் மா ணவர் மத்தி யி ல் சொ ந்தம் மற்றும் இணை ப்பு போ ன்றஉணர்வுகளை ஏற்படுத்துவது மி கவும் முதன்மை யா னது. இந்த வருடம் எங்களதுஅணி அதி உற்சா கத்துடனும் அர்ப்பணிப்புடனும் எமது கல்வி சா ர்சமூகத்தி ல் பி ணை ப்புகளை வளர்க்க ஒரு தரமா ன Public Relations (PR) campaign மூலம்உறுப்பி னர் பதி வு முறை யை கை யா ண்டனர் . எம்முடை ய தீவி ரமுயற்சி யி ன் கா ரணமா க இதி ல் நல்ல முடிவுகளை கண்டோ ம். நா ம் இதை துவங்கும் முகமா க எமது பல்கலை கழகத்தி ன் அனை த்துத் துறை களி ல் இருந்தும் மா ணவப் பி ரதி நி களை நி யமி த்தோ ம். இப்பல்கலை கழகத்தி ன் ஒவ்வொ ரு உறுப்பி னரும் இதை பி ரதி நி தி த்துவப் படுத்தப் பட வே ண்டும் என்பதி ல் அதீத கவனம் செ லுத்தி னோ ம். எம்மை ஒரு அணியா கதி ரள வை த்தது எம் அனை வரி னதும் மா ற்றத்தை உருவா க்குவோ ம் என்றகுறி க்கோ ளே ஆகும். நா ம் எமது கா ம்பை ங் நடவடிக்கை களி ல் ஈடுபட்டுக் கொ ண்டிருக்கும் வே ளை யி ல் "Threads" எனும் ஒரு சமூக வலை த்தளம் ஜூ லை மா தம் அறி முகமா னது. இந்த சமூக வலை தளத்தி ல் கணக்கொ ன்றை ஆரம்பி ப்பதி ன் மூலமா க எமது ரோ ட்ரா க்ட் கலக உறுப்பி னர்களுடன் புது வி தமா ன முறை யி ல் பழக வழி யமை த்து. இதன் மூலம் நா ம் ஏனை ய avenue உறுப்பி னர்களை யும் Tik Tok போ ன்ற நவீன வலை த்தளங்களி ல் இணை ய ஊக்குவி த்தோ ம். டிக்டா க் அலை வி ரை வா க எங்களை சூழ்ந்தது, மே லும் எங்கள் மா தா ந்தி ர பொ துக் “A Year of Connection and Innovation” கூட்டங்களி ன் போ து மட்டுமல்லா மல், சர்வதே ச நண்பர்கள் தி னம் மற்றும் சர்வதே ச இருப்பி டமற்ற வி லங்குகள் தி னம் போ ன்ற சி றப்பு சந்தர்ப்பங்களி லும் எங்கள் படை ப்பா ற்றலை வெ ளி ப்படுத்தி னோ ம். அர்த்தமுள்ள செ ய்தி களை த் தெ ரி வி க்கும் குறுகி ய வீடியோ க்களி ன் சக்தி , பி ரமி க்க வை க்கி றது, மே லும் இது எங்கள் தி ரை களை க் கடந்த ஒரு தோ ழமை உணர்வை த் தூண்டியது.


Chronicle Edition 1 129 இந்த நவீன கா லத்தி ல் எம் செ யற்பா டுகளை ஒரு சமூக வலை த்தளத்தி ற்குள் மா த்தி ரம் மட்டுப்படுத்த முடியா து என்பதனா ல்நா ம் "இன்ஸ்டா கி ரா ம் " தளத்தி ல் "Friendship Challenge" எனும் தலை ப்பி ல் எம் உறுப்பி னர்களுக்கு தங்களுடை ய பங்களி ப்பை தருமா று வே ண்டினோ ம். அதற்கு எமக்கு கி டை த்த பா ரி ய பங்களி ப்பும் வரவே ற்பும் எம் இதயத்தை பூரி ப்படை ய வை த்தது. அத்துடன் எம் முயற்சி யை நா ம் வி டவி ல்லை , அனை த்து சமூக வலை த்தளத்தி ற்குமா னPR குழுவொ ன்றை அமை த்து அவர்களி ன் உதவி யுடன் எமது பல தரப்பட்ட பயனர்களை ஊக்குவி த்தனர். எம் அனை வரி னதும் தனி முயற்சி க்கு மத்தி யி ல், நா ம் அனை வரும் ஒன்றி னை ந்து ஒரு பெ ரும் குடும்பமா க எம்முடை ய யோ சனை களை யும், பி ரச்சி னை களை யும் மற்றும் வெ ற்றி களை யும் பகி ர்ந்து கொ ள்ளும் வா ய்ப்பு கி டை த்தது. எம் உறுப்பி னர்களி ன் ஒற்றுமை யும் உற்சா கமும், ஏன் இந்த வி தமா ன campaign முக்கி யம் என்பதை உணர்வி த்தது. அத்துடன், புதி ய உறுப்பி னர்களை சே ர்க்கும் இந்த PR campaign ஒரு சா தா ரண செ ற்பா டு என்பை தை யும் தா ண்டிஇது ஒரு பரீட்ச்சா ர் த்த நடவடிக்கை யே . புதி ய தளங்களை யும் போ க்குகளை யும் தழுவுவதன் மூலம், நம் சமூகத்தை ஒன்றி ணை க்க முடியும் என்பதை இது நி ரூபி த்தது. எங்கள் பி ரச்சா ரம் வெ றுமனே எண்ணிக்கை யை ப் பற்றி யது அல்ல, இந்த ஆண்டுக்குப் பி றகும் ஒரு சொ ந்த உணர்வை யும் பகி ரப்பட்ட நோ க்கத்தை யும் உருவா க்குவதா க இருந்தது. நா ம் இங்கு கற்ற படிப்பி னை களை யும் பெ ற்ற நட்புகளை யும் தொ டர்ந்து கொ ண்டு செ ல்வோ ம். மற்றும் நா ம் அனை வரும் ஒன்றி னை ந்தா ல் எம்மா ல் முடியா து எதுவுமி ல்லை . மே லும் நா ம் எமது பல்கலை க்கழக வா ழ்வை அர்த்தமுள்ளதா க மா ற்றுவோ ம். Translator Rtr. Haira Wafa


REGIONAL ENGAGEMENT Avenue


Chronicle Edition 1 131 முதலில், எங்கள் Avenue வி ல் இணை ந்த புதி ய உறுப்பி னர்களுக்கா ன Avenue சந்தி ப்பை நடத்தி னோ ம். இது ஜூ லை 23, 2023 அன்று Zoom ஊடக நடை பெ ற்றது. வே டிக்கை யா ன வி ளை யா ட்டுகள் மற்றும் வி ளை யா ட்டுத்தனமா ன அரட்டை கள் மூலம் எங்கள் உறுப்பி னர்களுடன் நட்புறவை உருவா க்க நா ங்கள் உழை த்துள்ளோ ம். பி ன்னர் 2023-2024க்கா ன RE டிரா க்கரை யும் RE மெ யி லை யும் உருவா க்கி னோ ம். நா ங்கள் பங்கே ற்கும் ஒவ்வொ ரு அம்சத்தி ற்கும் RE டிரா க்கரை தொ டர்ந்து புதுப்பி க்கி றோ ம். ஜூ லை யி ல், நா ங்கள் இன்னும் பல கி ளப் நி கழ்வுகளி ல் பங்கே ற்க முடிந்தது. அவற்றி ல் சி ல மா வட்ட கவுன்சி ல் கூட்டம் (DCM) மற்றும் ஜூ லை மா தத்தி ற்கா ன சி றப்பு DCM, RIMS பயி ற்சி நி கழ்ச்சி , AIESEC ஆல் ஏற்பா டு செ ய்யப்பட்ட UNLOCKED 3.0 பே ரா தனை பல்கலை க்கழகத்தி ல், 33வது ரோ ட்ரா க்ட் மா வட்ட சட்டமன்றம், Mrs. India, அவெ ன்யூ இயக்குநர்களுக்கா க ரோ ட்ரா க்ட் மா வட்டத்தா ல் ஏற்பா டு செ ய்யப்பட்ட மா வட்டப் பயி ற்சி க் கூட்டம், Rotaract Club of Central Campus ஏற்பா டு செ ய்த Rawling Pawns, Rotaract Club of College of Chemical Sciences, Rotaract Club of American National College, DYPSBB Satellite City ஏற்பா டு செ ய்யப்பட்ட अरण्य தி ட்டம். Rotaract Club of Colombo Fort City கூட்டம் மற்றும் Rotaract Club of Katugastota Region இன் வருடா ந்த பொ துக் கூட்டம். ஆகஸ்ட் மா தம், Rotaract club of Rathnapura ஏற்பா டு செ ய்த Transcendence 2 இல் எங்களா ல் பங்கே ற்க முடிந்தது. Rotaract Club of SLIIT, Rotaract Club of Colombo Uptown, Rotaract Club of Faculty of Law University of Colombo, Rotaract Club of University Alumni, Rotaract Club of Faculty of Science University of Colombo, Rotaract Club of College of Chemical Sciences இன் நி றுவல் வி ழா க்களுக்கு பங்கு பெ ற்றதுடன் Charter Day of the Rotaract Club of University Alumni இன் பட்டய தி னத்தி லும் நா ங்கள் பங்களி த்தோ ம்.


Chronicle Edition 1 132 செ ப்டம்பரி ல், Rotaract Club of Colombo Heritage ஏற்பா டு செ ய்த Safe & Space தி ட்டம், Rotaract Club of University of Colombo Faculty of Arts, Rotaract Club of CINEC Maritime Campus, Rotaract Club of University of Moratuwa, Rotaract Club of Faculty of Management and Finance, University of Colombo இன் நி றுவல் வி ழா க்கள் மற்றும் Rotaract Club of Central Campus ஏற்பா டு செ ய்த Recipe of Career Success தி ட்டம், Rotaract Club of Moratuwa University Alumini ஏற்பா டு செ ய்த Diyer தி ட்டம் மற்றும் Rotaract Clubs of American National College, Kelaniya, SLTTC and University of Moratuwa ஏற்பா டு செ ய்த கடற்கரை யை சுத்தப்படுத்தும் நி கழ்ச்சி யி ல் கலந்து கொ ண்டோ ம். RID 3220 ஏற்பா டு செ ய்த Together Sri Lanka நி கழ்ச்சி யி ன் ஆரம்ப நடவடிக்கை களை நா ங்கள் ஆரம்பி த்துள்ளோ ம். இம்முறை இச்செ யற்தி ட்டத்தினூடா க ரா கம கொ ழும்பு – வடக்கு போ தனா வை த்தி யசா லை யி ன் சி றுவர் பி ரி வி ல் உள்ள படுக்கை கள் மற்றும் லா க்கர்களை சீர்செ ய்து வர்ணம் பூசுவதற்கு எதி ர்பா ர்க்கப்படுகி றது. மே லும் அவர்களுக்கு புதி ய hotplate வழங்குவோ ம் என்று நம்புகி றோ ம். எங்கள் தி ட்டம் “ප්‍රා ර්ථනා ” என்ற பெ யரி ல் தொ டங்கப்பட்டுள்ளது. Rotaract District 3220, Diesel & Motor Engineering PLC இலிருந்து இந்தத் தி ட்டத்தை ச் செ யல்படுத்த எங்களுக்கு ஒரு கூட்டா ண்மை யை க் கண்டறி ந்தது. மே லும், இந்த ஆண்டு, எங்கள் முதல் தி ட்டமா ன “Ratatouille Fiesta” உணவு தி ருவி ழா தொ டங்கி யுள்ளது. அதற்கா ன ஏற்பா ட்டுக் குழு தெ ரி வு செ ய்யப்பட்டு, தற்போ து தே வை யா ன அனுசரணை களை தே டும் பணியி ல் ஈடுபடுகி றா ர்கள்.


இறுதி யா க, இந்த கா லா ண்டில், மற்ற ரோ ட்ரா ரா க்ட் நி கழ்வுகளி ல் எங்கள் உறுப்பி னர்களி ன் பங்களி ப்பை அதி கரி க்க ஒரு புதி ய தி ட்டத்தை செ யல்படுத்த தயா ரா கி வருகி றோ ம். இதன் மூலம், அவெ ன்யூவை 5 குழுக்களா கப் பி ரி த்து, ஒவ்வொ ரு குழுவி ற்கும் தலை வர்களை நி யமி த்து, அவர்கள் மூலம் மற்ற கழகங்களி ன் தி ட்டங்களுக்கு உறுப்பி னர்களை இணை க்க நம்புகி றோ ம். ஏற்கனவே தலை வர்கள் தே ர்வு செ ய்யப்பட்டு, அக்டோ பர் மா தம் முதல் அமுல்படுத்தப்பட்டது Translator Rtr. Ahthithya Vasanthakumar Chronicle Edition 1 133


MONTHLY General Meetings


Chronicle Edition 1 135


ROTARACTORS of the Quarter


Chronicle Edition 1 137 JULY AUGUST SEPTEMBER


DEAR ROTARACT Diary


Chronicle Edition 1 139 Dear Rotaract Diary, Before I joined the RACUOK, I didn’t have much knowledge about what a volunteer club is and I had a phobia of public speaking at that time. I knew this was the best place to interact with people and society. Now I feel that I have improved my public speaking and leadership skills as well. RACUOK paved the path to become a sociable person and improved my organizing skills and I am grateful for that. Rtr. Ahamed Zufar Co-Director 2023-24 Sports & Recreational Activities Avenue


Chronicle Edition 1 140 Dear Rotaract Diary, My journey with Rotaract began in July, 2022 during my first year of undergraduate studies, and it has profoundly transformed me. Starting as the PR Coordinator for Christinzel'22, I initially had limited graphic designing skills, but through the project's progression, I gained invaluable experience, evolving into a seasoned graphic designer. Throughout my first year in Rotaract, I also contributed to projects like Rotrolead’23, Rota Wasantha Udanaya, Intellia, Saviya, and Career Fair 2023. My journey continued as I took on the role of Co-Director of the Public Relations and Digital Media Avenue for the RI year 2023-24 . This journey introduced me to exceptional individuals and friendships and broadened my vision from a narrow focus in my school days to a wide spectrum of goals and dreams. Special thanks go to those who guided and supported me, including Dhanika, Vishwani Akka, Dinura Ayya, Minduli Akka, Harith Ayya, Roshan Aiya, Akshana Akka, and countless others. Rotaract has empowered me to develop my graphic design skills, give back to the community, and taught me essential life skills like teamwork, communication, and accountability. My Rotaract journey has been a life-changing experience, enabling me to meet incredible people, learn new skills, and form lifelong friendships, while also laying the foundation for my future career. I'm forever grateful for this incredible opportunity and eagerly look forward to what the future holds. Rtr. Gaveen Buddhika Co-Director 2023-24 Public Relations & Digital Media Avenues


Chronicle Edition 1 141 Dear Rotaract Diary, In 2022, I joined the Rotaract Club of University of Kelaniya in my first year at the university and it has been an incredibly rewarding experience. I was able to make lifelong memories and experiences as a member of the Club Service Avenue and I was a part of the Digital Media Avenue as well. Throughout my time as a Rotaractor, I’ve been involved in organizing and participating in several projects and events such as Career Fair, Down the Wicket 2022 and Rota Tomorrow. I have worked as a PR Coordinator on many of these projects. It allowed me to improve my designing skills. I've gained so much knowledge from these experiences, including how to work as a team and assume duties that have advanced my leadership abilities. Finally, it ended my first chapter in the Rotaract journey with new hope. I am so grateful to be appointed as a Co-Director of the Member Relations Avenue for the RI year 2023-24 Anyone seeking to hone their leadership abilities, connect with like-minded people, and have a positive impact on their community should join this organization, in my opinion. Rtr. Leshan Sanjeewa Co-Director 2023-24 Member Relations Avenue


Chronicle Edition 1 142 Dear Rotaract Diary, When I first came to the University in 2021, I felt lost and was looking for a friendly and dynamic space to fit myself in. That’s when I got to know about the Rotaract Club of University of Kelaniya and I applied right away. It was one of the best decisions in my life, and I have no regrets considering the lot it has offered to me and will offer me in future. Starting as a member of the Professional Development Avenue I tried myself in the International Service Avenue and then the Community Service Avenue. I was an active member of Editorial Avenue and the impact it had on me made me come this far becoming one of the Co-Editors of the Avenue. In Rotaract, the chances offered to you to sharpen your skills are enormous. The friendships you make there are long-lasting and the memories you create are priceless. I am always happy to be a part of the club, sharing the pride of putting my efforts for a positive change in society. Rtr. Pavani Premarathne Co-Editor 2023-24 Editorial Avenue


Chronicle Edition 1 143 Dear Rotaract Diary, A few months have slipped through my fingers, and it's hitting me that the first quarter is already in the rearview mirror. What's even more surprising is how Editorial has become such a massive part of my life, to the point where I'm now one of the Co-Editors! I can't help but wonder why I didn't jump on board with the Editorial Team last year. That's a bit of a regret, but it's also molded me into a more dedicated Editor this time around. This journey has been a whirlwind of new experiences from the very start, and guess what? I'm still madly in love with my responsibilities. I often catch myself wondering why I can't approach my other tasks with the same fervor as I do with Editorial. Honestly, I don't have an answer to that one. It's a bit of a mystery. Every day, as I wake up, I'm on a self-exploration journey to find creative content all around me, exploring different scopes. It's a bit strange when you're more into Twitter than other social media platforms, but you know what? It's been like a mental workout, adding more experiences to my life, and it's truly been priceless. Rtr. Rabiha Naushad Co-Editor 2023-24 Editorial Avenue


Chronicle Edition 1 144 Dear Rotaract Diary, RI year 2023-24 is a year full of responsibilities, fun and memories. When I go back to my school time where I was an Interactor, I had a passion for joining Rotaract after my school time. So RACUOK was my first ever volunteering platform after being selected to the university. I joined the Rotaract Club of University of Kelaniya in the 2nd year and I started my Rotaract journey as a member of the Sports and Entertainment Avenue. The first Organizing Committee I joined was 'Rotrallia', a musical concert organized by RACUOK to which I contributed as the Co-Chair. This opportunity gave me a lot of experiences and memories, and a chance to meet wonderful people in university. Further I had a chance to join remarkable projects which ran through various scopes. Through this journey I was selected as one of the Team Leaders of the Sports and Entertainment Avenue and got to know more about what Rotaract is, and what RACUOK is and it gave me a chance to be a good leader. Finally, I became the CoDirector of the Sports and Recreational Activities Avenue. I'm truly very thankful to this wonderful family which gave a unique experience that added color to my Rotaract journey. Joining Rotaract can make your life better. Viva la Rotaract! Rtr. Samadhi Weerasinghe Co-Director 2023-24 Sports & Recreational Activities Avenue


Chronicle Edition 1 145 Dear Rotaract Diary, Joining the journey of Rotaract has been a remarkable and transformative experience in my life. From the moment I joined, I was welcomed into a community of friendly harmonious people who shared the common goal of making a positive impact on the world. Through various projects in education, healthcare, and community services, I've had the privilege of serving society and experience the power of our community to challenge the barriers in the society. Beyond serving the society, Rotaract has enriched my life personally. It has made me a more empathetic, responsible, adaptable and a sociable person. I've spent immensely valuable time planning projects, collaborating with teammates, and engaging with diverse communities. I hope to go a long journey with Rotaract and eagerly look forward to more opportunities for personal and mutual development. Together, we'll make efforts to continue our contribution to the society as well as achieve our missions by developing the skills and empowerment. This journey is not just rewarding but crucial in our pursuit of a brighter, more compassionate world. Rtr. Sampath Chathuranga Co-Director 2023-24 Information & Technology Avenue


Chronicle Edition 1 146 Dear Rotaract Diary, In my amazing journey with Rotaract, I've met fantastic people, each full of talent and determination. Every day spent with my fellow Rotaractors has been a mix of fun and learning. We've united for various projects in education, entertainment, healthcare, and more. Seeing a collective effort towards impactful common goals has always fascinated me. The projects I've been part of have been the heartbeat of my journey. Working together with such a diverse group, dedicating time, and effort to plan and execute, has been an amazing experience. Looking back, I realize every moment was worth its weight in gold. Whether big or small, each project has left a mark, shaping me into a better person. Stepping into the role of Co-Director Finance marked a new chapter. It unlocked numerous opportunities. The added responsibility has allowed me to grow personally and professionally, broadening my horizons and enabling more effective contributions. As my Rotaract journey continues, I'm eager for what to come. More projects, more learning, and more chances to make a positive impact on the world. Each day, I strive to grow, learn, and contribute, cherishing every step of this beautiful journey. A Rotaractor on a Mission for Good! Rtr.Uthpala Rathnayake Co-Director 2023-24 Finance Avenue


Chronicle Edition 1 147 Dear Rotaract Diary, It has been two incredible years since I started my Rotaract journey at the University of Kelaniya and I'm proud to say that it's been one of the turning points of my life. By joining RACUOK, I found the ideal place to fulfill my desire as a young girl who is willing to serve the community, and as a result of it, countless projects were done with passionate, likeminded individuals, leaving a lasting imprint on the community. Aside from projects, Rotaract gave me the opportunity to maximize my leadership skills and personality while becoming a better version of myself. So, I am truly grateful for all the amazing friends I have and remarkable memories including funny fundraising activities, neverending meetings, late-night group calls, tons of images and videos in the gallery, hilarious personalized stickers, and non-stop chats in countless project groups in the RACUOK family. Once and for all, my Rotaract journey will forever hold a special place in my heart, inspiring me to continue making a difference in the world. Viva la Rotaract! Rtr. Wickshi Kalani Co - Director 2023-24 Community Service Avenue


Click to View FlipBook Version