The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by Chronicle, 2023-06-30 04:04:47

Chronicle edition 4

Chronicle edition 4

PUBLIC RELATIONS AVENUE Chronicle 2022-23 රො ටරැ ක්ට් වසරේ අවසා නය සනිටුහන් කරමින් අපි, Avenue හි කණ්ඩා යම් නා යකයන්ට හා සෑ ම සා මා ජිකයෙ කුටම PR කා ර්යයන් සම්බන්ධයෙ න් වූ ඔවුන්ගේ කැ පවීම හා ඔවුන් නිරන්තරයෙ න් අපට දැ ක්වූ සහයෝ ගයට අපගේ හදපිරි ස්තුතිය පළ කිරීමට කැ මැ ත්තෙ මු. එසේ ම අපට වසර මුළුල්ලේ ම නිරතුරු ව මඟ පෙ න්වමින් හා සහා ය වෙ මින් සිටි අපගේ සියලු විධා යක මඬුලු සා මා ජිකයන්ට හා අධ්‍යක්ෂවරු න්ටද අපි අපගේ හෘ දයාං ගම ස්තුතිය පුද කරමු. 2023-24 රො ටරැ ක්ට් වසරේ දීත් වඩා ත් උද්‍යෝ ගිමත් වූත් ඵලදා යී වූත් PR කඳවුරකට ජය වේ වා ! E d i t i o n F o u r Translator Rtr. Nuzha Farook


TAMIL 2.3 Chronicle E d i t i o n F o u r


CLUB SERVICE AVENUE ப்ரலில் சூரி யன் உதயத்துடன், சி த்தி ரை எங்கும் கா ணப்படுகி றது. சி ங்கள மற்றும் தமி ழ் புத்தா ண்டின் பண்டிகை க் கா லம் RACUOK Club Service Avenue வும் கொ ண்டா ட தயா ரா னது. கழகத்தி ன் மி கவும் எதி ர்பா ர்க்கப்பட்ட சி த்தி ரை வி ழா வா ன ரொ ட்டா வசந்த உதா னய வி ழா வி ற்கு தயா ரா கி வந்தது. ஏப்ரலில் சூரி யன் உதயத்துடன், சி த்தி ரை எங்கும் கா ணப்படுகி றது. சி ங்கள மற்றும் தமி ழ் புத்தா ண்டின் பண்டிகை க் கா லம் RACUOK Club Service Avenue வும் கொ ண்டா ட தயா ரா னது. கழகத்தி ன் மி கவும் எதி ர்பா ர்க்கப்பட்ட சி த்தி ரை வி ழா வா ன ரொ ட்டா வசந்த உதா னய வி ழா வி ற்கு தயா ரா கி வந்தது. ஏற்பா ட்டுக் குழு நி கழ்ச்சி யை ஆரம்பம் முதல் இறுதி வரை தி ட்டமி ட்டு, தந்தி ரமா ன PR பொ ருட்களா ல் கூட்டத்தை ஈர்க்க செ ய்தது. மி கக் குறை ந்த ஒரு மா த கா லத்தி ற்குள், 2023 மே மா தம் 1 ஆம் தி கதி , சி ரி ல் மே த்யூ வி ளை யா ட்டு மை தா னத்தி ல் உறுப்பி னர்களி ன் பங்கே ற்புடன் E d i t i o n F o u r ஏ C L U B S E RV I C E Chronicle


CLUB SERVICE AVENUE E d i t i o n F o u r C L U B S E RV I C E நி கழ்வு கா லை 9 மணி முதல் மா லை வரை நடை பெ ற்றது. பா ல் போ ங்கும் நி கழ்வு தொ டங்கி , இனி ப்பு பண்டம் மே சை யை த் தி றந்து, அன்றை ய நா ள் முழுவதும் பல்வே று சி த்தி ரை வி ளை யா ட்டுகள் மற்றும் பொ ழுதுபோ க்கு நி கழ்வுகளுடன் மறக்க முடியா த நா ளா க இருந்தது. எண்ணற்ற நி னை வுகளை ச் சே கரி த்து, டிஜே இசை யி ன் இறுதி த் நி கழ்வா க அந்த நா ள் முடிவுக்கு வந்தது. Club Service Avenue வி னா ல் ஆரம்பி க்கப்பட்ட, தலை மை த்துவ முகா மா ன RotroLead 2023 மே மா தம் 13 ஆம் தி கதி வெ ற்றி கரமா க நடை பெ ற்றது. மே லும் இது avenueவா ல் ஏற்பா டு செ ய்யப்பட்ட அனை த்து தி ட்டங்களுக்கும் முடிவை க் குறி த்தது. ஒரு நீண்ட பயணத்தி ன் மூலம், Chronicle RotroLead OC ஒருவருக்கொ ருவர் வலுவா ன பி ணை ப்பை ஏற்படுத்தி இத்தி ட்டத்தை இறுதி நோ க்கதி ற்க்கு கொ ண்டு செ ன்றது. இரண்டு வளவா ளர்களா ல் ஊக்கமளி க்கப்பட்ட தலை மை த்துவ நி கழ்ச்சி மற்றும் கொ டுக்கப்பட்ட அறி வுறுத்தல்களி ன்படி பா த்தி ரங்களை ச் செ யல்படுத்துவதன் மூலம், பங்கே ற்பா ளர்கள் சந்தே கத்தி ற்கு இடமி ன்றி நி கழ்ச்சி மூலம் தங்களி ன் தலை மை த்துவ தி றனை களை மே ம்படுத்தி னா ர்கள்.


CLUB SERVICE AVENUE E d i t i o n F o u r C L U B S E RV I C E களனி பல்கலை க்கழகத்தி ன் ரோ ட்ரா க்ட் கழகத்தி ன் மற்றுமொ ரு குறி ப்பி டத்தக்க RI வருடத்தி ன் இறுதி யி ல் , Club Service Avenue ஏப்ரல் மா த பொ துக் கூட்டத்தை ஒழுங்கமை த்து, பொ ன்னா ன தருணங்களை கே மரா லெ ன்ஸ் மூலம் படம்பி டித்தது. கடந்த மே மா தம் 29 ஆம் தி கதி மே மா தத்தி ற்கா ன இறுதி மா தா ந்தி ர பொ துக்கூட்டம், Zoom மூலம் நடை பெ ற்று, Club Service Avenue மா தத்தி ன் இயக்குனர்கள், மா தத்தி ன் உறுப்பி னர்கள் மற்றும் உற்சா கமா ன உறுப்பி னர்கள் என்ற சா தனை யுடன் பி ரகா சமா க பி ரகா சி த்தது. ரோ ட்ரா க்ட் வா ழ்க!!! Chronicle Translator Rtr. Kandakumar Gangadaran


COMMUNITY SERVICE AVENUE ளனி ப் பல்கலை க்கழகத்தி ன் ரோ ட்ரா க்ட் கழகத்தி ன் Community Service Avenue அவர்களி ன் நா ன்கா வது கா லா ண்டில் சமூக நலன் மற்றும் சுற்றா டல் முகா மை த்துவத்தி ற்கா ன தமது அர்ப்பணி ப்பை வெ ளி ப்படுத்தும் வகை யி ல் "Pensala", "Elevate Sri Lanka" மற்றும் "Sobaraksha" க C O M M U N I TY S E RV I C E ஆகி ய மூன்று தா க்கத்தை ஏற்படுத்தக்கூடிய செ யற்தி ட்டங்களை நி றை வு செ ய்தது. கி ரா மப்புறங்களி ல் உள்ள மா ணவர்கள் எதி ர்கொ ள்ளும் சவா ல்களை உணர்ந்து, களனி ப் பல்கலை க்கழகத்தி ன் ரோ ட்ரா க்ட் கழகம் "Pensala" தி ட்டத்தை அறி முகப்படுத்தி யது. கருத்தரங்குகள் மற்றும் அச்சி டப்பட்ட மா தி ரி தா ள்களை வழங்குவதன் மூலம், கழகம் சா தா ரண தர மா ணவர்களுக்கு அவர்களி ன் தே ர்வு தயா ரி ப்பி ல் உதவுவதை நோ க்கமா கக் கொ ண்டுள்ளது. வரலா று, சி ங்களம், கணி தம், வி ஞ்ஞா னம், ஆங்கி லம் மற்றும் வணி கக் கற்கை கள் ஆகி ய பா டங்களை உள்ளடக்கி இத்தி ட்டத்தி ற்கா க நா ன்கு பா டசா லை கள் தெ ரி வு செ ய்யப்பட்டன. மே லும், Chronicle ஸ்ரீ சுமங்கலா தே சி ய பா டசா லை மா ணவர்களுக்கு அத்தி யா வசி ய பொ ருட்கள் மற்றும் கா கி த வரை படங்கள் அன்பளி ப்பு செ ய்யப்பட்டது. இது அவர்களி ன் கற்றல் அனுபவத்தி ல் உறுதி யா ன தா க்கத்தை ஏற்படுத்தி யது. E d i t i o n F o u r


COMMUNITY SERVICE AVENUE C O M M U N I TY S E RV I C E இலங்கை யி ன் பொ ருளா தா ர நெ ருக்கடிக்கு மத்தி யி ல், களனி ப் பல்கலை க்கழகத்தி ன் ரோ ட்ரா க்ட் கழகம் "Elevate Sri Lanka" என்ற தி ட்டத்தை ஆரம்பி த்தது. இது நா ன்கு தனி த்தனி பி ரி வுகளி ன் கீழ் செ யல்படுத்தப்பட்டது; அவை டா லர், சுற்றுலா , உரம் மற்றும் சக்தி ஆகும். ஆரா ய்ச்சி , கூட்டா ண்மை மற்றும் நி லை யா ன உத்தி கள் மூலம் நா ட்டின் பி ரச்சி னை களுக்கு தீர்வுகளை வழங்குவதி ல் கழகம் கவனம் செ லுத்தி யது. எரி சக்தி ப் பி ரி வு, புதுப்பி க்கத்தக்க எரி சக்தி ஆதா ரங்களை ஆரா ய்ந்து, பசுமை நடை முறை களை ஊக்குவி க்கும் வகை யி ல், RenewX இதழை த் தொ டங்கி யது. டா லர் பி ரி வு வெ பி னா ர் மூலம் தொ ழி ல் முனை வோ ர் தி றன்களை மே ம்படுத்துவதை நோ க்கமா கக் கொ ண்டது. சுற்றுலா த் துறை யா னது பயணத் தி ட்டமி டலை Chronicle எளி தா க்க ஒரு வி ரி வா ன இணை யதளத்தை உருவா க்கி யது, அதே நே ரத்தி ல் உரப் பி ரி வு வி வசா யத்தி ல் எதி ர்கா ல தி ட்டங்களுக்கு அடித்தளம் அமை த்தது. Sobaraksha, களனி ப் பல்கலை க்கழகத்தி ன் ரோ ட்ரா க்ட் கழகத்தி ன் Wildlife and Animal Welfare Sub-Avenue வி ன் தலை மை யி லா ன ஒரு முயற்சி யா கும். இது தா வரங்கள் மற்றும் வி லங்கி னங்கள் இரண்டை யும் உள்ளடக்கி ய இயற்கை சுற்றுச்சூழல் அமை ப்புகளை ப் பா துகா க்கும் உன்னத நோ க்கத்துடன் கூடிய ஓர் பா துகா ப்பு முயற்சி யா கும். வி லங்கி யல் பூங்கா தி ணை க்களம் மற்றும் இலங்கை வனவி யல் E d i t i o n F o u r


COMMUNITY SERVICE AVENUE C O M M U N I TY S E RV I C E Chronicle தி ணை க்களம் ஆகி யவற்றுடன் இணை ந்து, Sobarakshaஷ, பி லியந்தலை , கஹா பொ லவி ல் அமை ந்துள்ள வி லங்கி யல் பூங்கா வி ல் 1000 மரங்களை நடும் மற்றும் கண்கா ணி ப்பு தி ட்டத்தை தி றம்பட செ யல்படுத்தி யது. கழகம், பல்கலை க்கழகம் மற்றும் E d i t i o n F o u r பங்குதா ரர்களுக்கு இடை யி லா ன ஒத்துழை ப்பு சுற்றுச்சூழல் மற்றும் உள்ளூர் சமூகத்தி ன் மீது தா க்கத்துடன் ஒரு வெ ற்றி கரமா ன பா துகா ப்பு முயற்சி யை வி ளை ந்தது. அறி வி யல் மற்றும் நி லை யா ன அணுகுமுறை யுடன், இத்தி ட்டம் வெ றுமனே மரங்களை நடுவதற்கு அப்பா ல் செ ன்று, வளங்கள் மற்றும் நி புணத்துவத்தை அணுகுவதற்கு பல்கலை க்கழக அடிப்படை யி லா ன கழகம் என்ற தனி த்துவமா ன நி லை ப்பா ட்டை ப் பயன்படுத்தி யது. Sobaraksha தி ட்டம், நமது பசுமை யா ன எதி ர்கா லத்தை மே ம்படுத்துவதற்கா ன அறி வி யல் மற்றும் நி லை த்தன்மை யை க் ஒன்று சே ர்ப்பதன் மூலம் மண்ணி ன் தரத்தை நி ர்ணயி க்கும் சோ தனை களை நடத்தி , ஓர் தசா ப்தத்தி ல் மர வளர்ச்சி யை க் கணி த்து, நடப்பட்ட 1000 மரங்களுக்கு கா ர்பன் சுரக்கும் அளவை க் கணக்கி ட்டு, நி லை யா ன மற்றும் தா க்கம் நி றை ந்த மரம் நடும் தி ட்டத்தை செ யல் படுத்தி யது. Community Service Avenue வி ன் இந்த முன்முயற்சி கள், சமூக நலன் மற்றும் சுற்றுச்சூழல் பா துகா ப்பி ல் கழகத்தி ன் அசை க்க முடியா த


COMMUNITY SERVICE AVENUE C O M M U N I TY S E RV I C E Chronicle Translator Rtr. Rahma Zuhri E d i t i o n F o u r அர்ப்பணி ப்புக்கு ஓர் சா ன்றா க வி ளங்குகி றது. பொ றுப்புள்ள இளை ஞர்கள் மற்றும் இளங்கலை பட்டதா ரி கள் என்ற வகை யி ல், களனி ப் பல்கலை க்கழகத்தி ன் ரோ ட்ரா க்ட் கழகம் இலங்கை யை உயர்த்தும் நோ க்கி ல் சி றி ய ஆனா ல் தா க்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை களை த் தொ டர்கி றது. ஒவ்வொ ரு தி ட்டத்தி ன் ஊடா க, அவை சமூகத்தி ற்கும் ஒட்டுமொ த்த நா ட்டிற்கும் பி ரகா சமா ன எதி ர்கா லத்தி ற்கு பங்களி க்கி ன்றன.


AVENUE E d i t i o n F o u r I N T E R N AT I O N A L S E RV I C E INTERNATIONAL SERVICE Chronicle ளனி ப் பல்கலை க்கழக ரோ ட்ரா க்ட் கழகத்தி ன் International Service Avenue ஆனது உலகெ ங்கி லும் உள்ள ரோ ட்ரா க்ட் கழகங்களுடன் உலகளா வி ய உறவுகளை கட்டியெ ழுப்புவதன் மூலம் எங்களி ன் செ ழுமை யா ன பா ரம்பரி யத்தை உலகி ற்கு பெ ருமை யுடன் கா ட்டுவதி ல் பங்களி க்கி றது. ரோ ட்டரி சர்வதே ச ஆண்டு நி றை வடை யவுள்ள நி லை யி ல், களனி ப் பல்கலை க்கழகத்தி ன் ரோ ட்ரா க்ட் கழகமும் இந்தி யா வி ன் PDEU ரோ ட்ரா க்ட் கழகமும் இணை ந்து கூட்டு முயற்சி யி ல் இறங்கி யுள்ளன. இவர்கள் இணை ந்து இரட்டை க் கழகங்களா க அவர்களது பகி ரப்பட்ட பயணத்தை அழகா கப் படம்பி டித்து கொ ண்டா டும் முகமா க "Boundless Horizons: A Chronicle of Twinship” என்ற வெ ளி யீட்டை த் தொ டங்கி னர். க தபா ற்தலை களி ன் பரி மா ற்றங்களி ன் மூலம் தொ டங்கப்பட்ட ஒரு குறி ப்பி டத்தக்க பயணத்தை ஆரம்பி த்ததன் ஊடா க, எங்கள் International Service Avenue ஆனது ஒற்றுமை , நட்பு மற்றும் எல்லை யற்ற சா த்தி யக்கூறுகளை ஆண்டு முழுவதுமா க வெ ளி ப்படுத்தி யது. "Zoom-in", மூலமா ன இந்த தொ டக்க ஒத்துழை ப்பு, மறக்க முடியா த ஆய்வுகளை மே ற்கொ ள்ளவும், இந்தி ய மற்றும் இலங்கை பா ரம்பரி யங்களி ன் அதி சயங்களை வெ ளி ப்படுத்தவும் அனை வரை யும் அழை க்கி றது. உலகளா வி ய நி லை ப்புத்தன்மை க்கா க அர்ப்பணி க்கப்பட்ட, "DHAARA" என்ற புதி ய தி ட்டமா னது ரோ ட்ரா க்ட் இயக்கத்தி ல் எங்களி ன்


AVENUE E d i t i o n F o u r I N T E R N AT I O N A L S E RV I C E INTERNATIONAL SERVICE Chronicle அர்ப்பணி ப்புக்கு ஒரு சா ன்றா க அமை ந்தது. நா ம் அனை வரும் ஒன்றா க, உலகி ற்கு தொ டர்ச்சி யா ன கலா ச்சா ர பரி மா ற்றம் மற்றும் தா க்கத்தை ஏற்படுத்தும் முயற்சி களை வி ரி வுபடுத்தி யுள்ளோ ம். ரோ ட்டரி சர்வதே ச ஆண்டு 22-23 முழுவதும், எங்கள் நம்பமுடியா த பயணமா னது ரோ ட்ரா க்ட் கதை யி ன் வசீகரி க்கும் அத்தி யா யங்கள் மூலம் வெ ளி ப்பட்டதுடன் இது ஒற்றுமை , நட்பு மற்றும் எல்லை யற்ற சா த்தி யக்கூறுகளை உள்ளடக்கி யது. Hallmark Movie Night, Ho' Ho' Fest, Breathtaking புகை ப்படப் போ ட்டி மற்றும் E-Talk ஆகி யவை களனி ப் பல்கலை க்கழக ரோ ட்ரா க்ட் கழகத்தி ன் International Service Avenue இனா ல் மே ற்கொ ள்ளப்பட்ட குறி ப்பி டத்தக்க கூட்டு முயற்சி களா கும். இந்த முயற்சி கள் உலகெ ங்கி லும் உள்ள ரோ ட்டரா க்ட் உறுப்பி னர்களி ன் இதயங்களை தொ ட்டதுடன், சே வை மற்றும் கூட்டுறவு ஆகி யவற்றி ன் தி ரை ச்சீலை யி ல் ஒரு நி லை யா ன தோ ற்றத்தை ஏற்படுத்துகி ன்றன. "Bonds Beyond Boundaries" என்ற கருப்பொ ருளை த் தழுவி , 100 தபா ற் தலை களி ன் பரி மா ற்றங்களி ன் நி றை வை கொ ண்டா டும் வகை யி ல், எங்கள் சா தனை களுக்கா க நா ங்கள்


AVENUE E d i t i o n F o u r I N T E R N AT I O N A L S E RV I C E INTERNATIONAL SERVICE Chronicle பணி வுடன் பெ ருமை கொ ள்கி றோ ம். அர்ப்பணி ப்பி ன் மூலம், பல சர்வதே ச ரோ ட்ரா க்ட் கழகங்களுடன் நம்பமுடியா த தொ டர்புகளை உருவா க்கி , தா க்கத்தை ஏற்படுத்தக்கூடிய அமை தி யை கட்டியெ ழுப்பும் தி ட்டங்களி ல் ஒன்றா க இணை ந்து செ யல்படுகி றோ ம். முடிவி ல்லா த சா த்தி யங்கள் மற்றும் புதி ய மை ல்கற்களை அடை வதற்கா ன கா த்தி ருப்புடன் எங்களி ன் பயணம் தொ டர்கி றது. Translator Rtr. Chrish Shalini


PROFESSIONAL DEVELOPMENT AVENUE P RO F E S S I O N A L D E V E L O P M E N T Chronicle E d i t i o n F o u r rofessional Development Avenue வி ன் மி க முக்கி யமா ன இரண்டு தி ட்டங்கள் வெ ற்றி கரமா க முடிவடை ந்ததா ல், ஏப்ரல் மற்றும் மே மா தங்கள் Professional Development Avenue வி ற்கு மி கவும் சி றப்பா ன மா தங்களா க அமை ந்தது. நா ட்டிலுள்ள இளங்கலை பட்டதா ரி கள் மற்றும் பா டசா லை மா ணவர்களை வணி க உலகி ற்குத் தயா ர்படுத்தும் வகை யி ல், மெ ன்தி றன் மற்றும் ஆங்கி ல மொ ழி தி றனை வளர்ப்பதை அடிப்படை யா கக் கொ ண்ட “Build-U” தி ட்டம் , 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 08 அன்று இடம்பெ ற்றது. இறுதி நி கழ்வு, இறுதி ப் போ ட்டி மற்றும் வி ருதுகள் வழங்கும் வி ழா வா னது, தி ட்டத்தி ன் முந்தை ய கட்டங்களி ன் நி கழ்வுகளா ல் உச்சக்கட்டத்தை அடை ந்தது. இதி ல் பங்கே ற்பா ளர்கள், தொ டர்பு கொ ள்ளவும், சக பங்கே ட்பா ளருடன் பழகவும், கலந்துரை யா டவும் பயி ற்சி செ ய்யவும் மற்றும், உடல் ரீதி யா கவும் நி கழ்நி லை ஊடா கவும் மூன்று அமர்வுகள் நடத்தப்பட்டன. இவ் மூன்று P அமர்வுகளும் நூற்றுக்கணக்கா ன பங்கே ற்பா ளர்களை க் கொ ண்டிருந்தன. அடுத்ததா க, அமர்வுகளி ன் நி லை த்தன்மை யை மதி ப்பி டுவதற்கா க, பே ச்சுப் போ ட்டி, கதை சொ ல்லல் மற்றும் செ ய்தி ஒளி பரப்பு ஆகி ய பி ரி வுகளி ன் கீழ் ஒரு பே ச்சுப் போ ட்டி ஏற்பா டு செ ய்யப்பட்டது. மே லும் இது அனை வருக்கும் ஒரு தி றந்த நி கழ்வா க அமை ந்தது. அங்கு சக ரோ ட்ரா க்ட் கழகங்கள், பல்கலை க்கழகங்கள் மற்றும் பா டசா லை களுக்கு அழை ப்புகள் அனுப்பப்பட்டன. குறி ப்பி டத்தக்க சமர்ப்பி ப்புகளை ப் பெ ற்ற பி றகு,


PROFESSIONAL DEVELOPMENT AVENUE P RO F E S S I O N A L D E V E L O P M E N T Chronicle E d i t i o n F o u r போ ட்டியி ன் இறுதி ப் போ ட்டியா ளர்களை த் தே ர்ந்தெ டுக்க ஒரு நடுவர் குழு நி யமி க்கப்பட்டது. இதற்கி டை யி ல், இறுதி ப் போ ட்டிக்கு முன்னோ டியா க இருக்கும் போ ட்டியா ளர்களை தயா ர்படுத்தும் வகை யி ல் Speak Up பயி லரங்கு நடத்தப்பட்டது. பதி னை ந்து இறுதி ப் போ ட்டியா ளர்களை ப் பட்டியலிட்டு, இறுதி ப் போ ட்டி மற்றும் பரி சளி ப்பு வி ழா ஏப்ரல் 08 ஆம் தி கதி நடை பெ ற்றது. வெ ற்றி யா ளர்களுக்கு வி ருதுகள் மற்றும் சா ன்றி தழ்கள் வழங்கப்பட்டன. அடுத்து, 11 நி லை யா ன வளர்ச்சி இலக்குகளி ன் கீழ், நி லை யா ன கண்டுபி டிப்புக்களை கா ண்பி க்கும் ஒரு கண்கா ட்சி தி ட்டமா ன “Pioneers” நா ட்டின் தற்போ தை ய நெ ருக்கடிக்கு மி கவும் பொ ருத்தமா ன அளவுகோ ல்களி ன் அடிப்படை யி ல் பட்டியலிடப்பட்டது. நா டு முழுவதி லுமி ருந்து பல்வே று பா டசா லை கள் மற்றும் பல்கலை க்கழகங்களி ல் இருந்து பல்வே று பி ரி வுகளி ன் கீழ் 35 க்கும் மே ற்பட்ட கண்டுபி டிப்புகளை ப் பெ ற்றமை இந்தத் தி ட்டதி ன் மே ன்மை யை க் குறி க்கி றது. கண்கா ட்சி கா ட்சி ப்படுத்தல் மற்றும் வி ருது வழங்கும் வி ழா 2023 மே 26 அன்று நடை பெ ற்றது. அங்கு பல்கலை க்கழகத்தி ல் 20 பட்டியலிடப்பட்ட புதுமை களை கா ட்சி ப்படுத்தப்பட்டது. ‘மி கவும் நி லை யா ன கண்டுபி டிப்பு’ என்ற பி ரி வி ன் கீழ் வெ ற்றி பெ ற்ற 04 பே ருக்கும், ‘மி கவும் புதுமை யா ன மற்றும் ஆக்கப்பூர்வமா ன கண்டுபி டிப்பு’ மற்றும் ‘மி கவும் பயனுள்ள


PROFESSIONAL DEVELOPMENT AVENUE P RO F E S S I O N A L D E V E L O P M E N T Chronicle E d i t i o n F o u r கண்டுபி டிப்பு’ ஆகி ய பி ரி வுகளி ன் வெ ற்றி யா ளர்களுக்கும் ரூ.10,000 பண பரி சுகள் வழங்கப்பட்டன. இளம் கண்டுபி டிப்பா ளர்களுக்கு ஒரு தளத்தை உருவா க்க முடிந்தது மட்டுமன்றி நா டு எதி ர்கொ ள்ளும் தற்போ தை ய பி ரச்சி னை களை த் தீர்ப்பதற்கா க அடித்தளத்தி லிருந்து கட்டமை க்கப்பட்ட நி லை யா ன தீர்வுகளை முன்வை த்தமை யா ல் “Pioneers” தி ட்டம் ஒரு வெ ற்றி கரமா ன தி ட்டமா கக் கருதப்பட்டது. இது போ ன்று, ஏப்ரல் மற்றும் மே மா தங்களி ல் Professional Development Avenue உண்மை யி ல் மி கவும் பயனுள்ள பயணத்தை க் கொ ண்டிருந்தது. இந்த இரண்டு குறி ப்பி டத்தக்க தி ட்டங்களுடன் இந்த RI ஆண்டை முடிப்பதி ல் நா ங்கள் மகி ழ்ச்சி யடை கி றோ ம். 2023-24 RI ஆண்டில் சி ல அற்புதமா ன தி ட்டங்களுக்கா க கா த்தி ருங்கள்! Translator Rtr. Brinthika Vilvarashah


SPORTS AND ENTERTAINMENT AVENUE I ஆண்டு 2022-23 Sports and Entertainment Avenue வி ற்கு சி றப்புமி க்க ஒரு ஆண்டா கும். இந்த ஆண்டின் இறுதி க்குள், கடின உழை ப்பும் நி தி உதவி யும் ஒரே நே ரத்தி ல் தே வை ப்படும் நா ன்கு பெ ரி ய தி ட்டங்களை அவர்கள் வெ ற்றி கரமா க முடித்தனர். “Spotlight'22”, “Rotrallia'22”, “Down the Wicket’22” மற்றும் "Arambuma" ஆகி ய நா ன்கு தி ட்டங்களும் இத் தி ட்டங்களி ல் அடங்கும். C L U B S E RV I C E S P O RT S A N D E N T E RTA I N M E N T Chronicle “Spotlight'22” என்பது களனி ப் பல்கலை க்கழகத்தி ல் உள்ள ரோ ட்ரா க்ட் உறுப்பி னர்களி ன் பா டும் தி றனை வெ ளி ப்படுத்தும் நோ க்கத்துடன் ஏற்பா டு செ ய்யப்பட்ட ஒரு இசை போ ட்டியா கும். இத் தி ட்டத்தி ன் நி றை வு Avenue வி ற்கு குறி ப்பி டத்தக்க அங்கீகா ரத்தை வழங்கி யது. Rotrallia'22, Sports and Entertainment Avenue இந்த RI ஆண்டில் செ ய்த புரட்சி கரமா ன ஒரு தி ட்டமா கும். இது பல்கலை க்கழகத்தி ல் ஒழுங்கமை க்கப்பட்ட ஒரு இசை க் கச்சே ரி யா கும். இலங்கை யி ன் சி றந்த இசை க்குழுக்களி ல் ஒன்றா ன "WAYO" இசை க் குழுவி னா ல் இந்த இசை க் கச்சே ரி நி கழப்பட்டது. “Down the Wicket’22” என்பது SE Avenue E d i t i o n F o u r R


SPORTS AND ENTERTAINMENT AVENUE வா ல் ஆண்டுதோ றும் நடத்தப்படும் கி ரி க்கெ ட் போ ட்டியா கும். இந்த ஆண்டு “Down the Wicket’22” வி ன் இறுதி கி ரி க்கெ ட் போ ட்டி பல்கலை க்கழகத்தி ல் உள்ள பொ ல்ஹே ன மை தா னத்தி ல் நடை பெ ற்றது. பண்டா ரவளை யி ல் உள்ள கி ரா மி ய பா டசா லை ஒன்றுக்கு தே வை யா ன வி ளை யா ட்டு உபகரணங்களை நன்கொ டை யா க வழங்குவதை இலக்கா கக் கொ ண்ட மனி தா பி மா ன முயற்சி யா ன "Arambuma" தி ட்டம், Avenue வி னா ல் முன்னெ டுக்கப்பட்ட இறுதி த் தி ட்டமா கும். நன்கொ டை நி கழ்வுடன், மா ணவர்களி ன் மனநலத்தை மே ம்படுத்தும் வகை யி ல், பா டசா லை யி ல் இசை இரவு நி கழ்ச்சி ஒன்றை யும் Avenue ஏற்பா டு செ ய்தி ருந்தது குறி ப்பி டத்தக்கது. இவ்வா று, Sports and Entertainment Avenue தனது RI ஆண்டை வெ ற்றி கரமா க நி றை வு செ ய்தது. இந்த அனை த்து தி ட்டங்களா லும், Avenue ரோ ட்ரா க்ட் உறுப்பி னர்களி ன் உற்சா கத்தை உடல் ரீதி யா கவும் மன ரீதி யா கவும் மே ம்படுத்தி யது மட்டுமி ன்றி , வெ ளி சமூகத்தி ல் RACUOK என்ற பெ யரை உயர்த்தவும் செ ய்தது. இந்த ரோ ட்ரா க்ட் C L U B S E RV I C E Chronicle ஆண்டில் Sports and Entertainment Avenue மே ற்கொ ண்ட பயணத்தி ன் சுருக்கமா ன பதி வு இது. இணை இயக்குணர்களி ன் வழி கா ட்டுதலின் கீழ் செ யல்பட்ட Avenue குழுவி ன் நே ர்மை யா ன அர்ப்பணி ப்பு மற்றும் முயற்சி கள் எப்போ தும் போ ல் வி வரி க்க முடியா தவை மற்றும் அளவி ட முடியா தவை யா க இருக்கி ன்றன. அவர்களி ன் E d i t i o n F o u r


SPORTS AND ENTERTAINMENT AVENUE அர்ப்பணி ப்பி னா லே யே , அவர்களா ல் இந்த 3.04 மி ல்லியன் ரூபா ய் மதி ப்புள்ள வரவுசெ லவுத் தி ட்டங்களை குறுகி ய ஒன்பது மா த கா லத்தி ற்குள் நடை முறை ப்படுத்த முடிந்தது. இது ரோ ட்ரா க்ட் வரலா ற்றி ல் ஒரு பெ ரி ய சா தனை யா க வி ளங்குகி றது. மே லும், SE Avenue வி ன் இணை ப் பணி ப்பா ளர் Rtr. துலீத சந்தருவன், “யா த்ரா ” தி ட்டத்தை முன்னெ டுத்த RotaTomorrow குழு 04- Peytons க்கு வழி கா ட்டினா ர். RotaTomorrow 3.0 வி ன் இறுதி வி ருது வழங்கும் வி ழா வி ல், "யா த்ரா " தி ட்டம் பல வி ருதுகளை ப் பெ ற்றது. மே லும், இக் குழு சி றந்த குழு உணர்ச்சி க்கா ன வி ருதை யும் வெ ன்றது. Avenue வி ன் குழுத் தலை வர்களை ப் பற்றி க் குறி ப்பி டுவது மி கவும் அவசி யம். இயக்குணர்களை ப் போ லவே , குழுத் தலை வர்களும் பா ரமா ன தி ட்டங்களை ச் செ யல்படுத்த கடுமை யா க பா டுபட்டனர். அவர்கள் ஆண்டு முழுவதும் செ ய்த கா ரி யம் மி கவும் பா ரா ட்டுக்குரி யது; மி கவும் அற்புதமா னது. நா ன்கா வது கா லா ண்டு ஓரளவு நி தா னமா க கழி ந்தா லும், Sports and Entertainment Avenue வி ன் இயக்குணர்கள் தா ங்களா ல் கழகத்தி ற்கு செ ய்ய வே ண்டிய வி டயங்களி ல் எப்போ தும் ஆர்வமா க இருந்தனர். மே லும் அவர்கள் கழகத்தி ன் மற்ற தி ட்டங்களுக்கும் ஆதரவளி த்தனர். கா லத்தி ன் கா ற்று வே கமா க பறந்ததா ல் 2022-23 RI ஆண்டு இத்துடன் முடிகி றது. Sports and Entertainment Avenue இயக்குணர்களி ன் பதவி க்கா லம் அதி கா ரப்பூர்வமா க முடிவடை ந்தா லும், அடுத்த RI ஆண்டு Avenue வை ப் பெ றுபவர்களுக்கு இச் சி றந்த நபர்கள் தனி த்துவமா ன வழி கா ட்டிகளா க இருப்பா ர்கள். C L U B S E RV I C E S P O RT S A N D E N T E RTA I N M E N T Chronicle Translator Rtr. Nuzha Farook E d i t i o n F o u r


EDITORIAL AVENUE ditorial Avenue மகத்தா ன அர்ப்பணி ப்புடனும் ஆர்வத்துடனும் ஆண்டு முழுவதும் எதி ர்பா ர்ப்புகளை த் தா ண்டிய தே டலை தொ டர்ந்ததா ல், 2022-23 RI ஆண்டின் நா ன்கா வது மற்றும் இறுதி கா லா ண்டும் அதன் நி றை வு இலக்கை அடை ந்தது. அனை த்து கா லா ண்டுகளும் Editorial Avenue வி ன் வெ ற்றி ப்பயணத்தி னா ல் மே ம்படுத்தப்பட்டது போ ல், நா ன்கா வது கா லா ண்டும் மே லும் அற்புதமா ன நி கழ்வுகளா ல் மே ம்படுத்தப்பட்டது. நா ன்கா வது கா லா ண்டிற்கா ன Editorial Avenue வி ன் பயணத்தை இவ்வா று உங்களுக்கு வழங்குகி றோ ம். 500 கட்டுரை கள் என்ற இலக்கை தா ண்டியவுடன், RACUOK இன் அதி கா ரப்பூர்வ வலை ப்பதி வுப் பக்கம் குறுகி ய கா லத்தி ற்குள் 600 கட்டுரை களை த் தா ண்டி சா தனை படை த்தது. சி றந்த உள்ளடக்கம், படை ப்பு எண்ணங்கள், உத்வே கம் மற்றும் அற்புதமா ன டிஜி ட்டல் வடிவமை ப்பு மூலம் வலை ப்பதி வை தனி த்துவமா ன ஓர் அடை யா ளமா க மா ற்றி ய அனை த்து எழுத்தா ளர்கள் மற்றும் வடிவமை ப்பா ளர்களுக்கு பா ரா ட்டுக்கள். E E D I T O R I A L Chronicle E d i t i o n F o u r


EDITORIAL AVENUE Editorial யி ன் தனி த்துவப் பி ரி வா ன சி றப்பு தி னக் கட்டுரை கள், ஒவ்வொ ரு தனி த்துவமா ன கொ ண்டா ட்டங்கள் மற்றும் நி னை வே ந்தல்களை உள்ளடக்கி ய, பி ரி வி ன் கீழ் எழுதப்பட்ட மற்றும் வெ ளி யி டப்பட்ட 100 கட்டுரை களி ன் எண்ணி க்கை யை தா ண்டியது. ஒவ்வொ ரு சி றப்பு தி னத்தை யும் மறக்க முடியா ததா க மா ற்றும் இந்தப் பயணத்தி ல் எங்களுடன் இணை ந்ததற்கா க Digital Media Avenue மற்றும் RACUOK இன் Public Relations Avenue வி ற்கு எங்கள் நன்றி யை த் தெ ரி வி த்துக் கொ ள்கி றோ ம். E D I T O R I A L Chronicle E d i t i o n F o u r ரோ ட்ரா க்ட் உறுப்பி னர்கள் ஆர்வமுள்ள தன்னா ர்வலர்கள் மட்டுமல்ல, ஆர்வமுள்ள எழுத்தா ளர்களா கவும் ஆவா ர்கள். இது RACUOK வலை ப்பதி வி ல் உள்ள கி ரி யே ட்டிவ் கா ர்னர் பக்கத்தா ல் நி ரூபி க்கப்பட்டுள்ளது. ஒவ்வொ ரு படை ப்பு ரோ ட்ரா க்ட் உறுப்பி னரும், அறி வு, உணர்ச்சி கள், உத்வே கம் மற்றும் பே ரா ர்வம் ஆகி யவற்றி ன் மகி ழ்ச்சி யை முழு சமூகத்துடனும் பகி ர்ந்துகொ ள்வதன் மூலம் அவர்களி ன் படை ப்பா ற்றலை எழுதுகி றா ர்கள். இந்த படை ப்பா ற்றல்


EDITORIAL AVENUE E D I T O R I A L எழுத்தா ளர்களி ன் அர்ப்பணி ப்பு மற்றும் ஆர்வத்தி ன் கா ரணமா க வி ளை யா ட்டு, பொ ழுதுபோ க்கு, தொ ழி ல்நுட்பம், வி ழி ப்புணர்வு போ ன்ற பல்வே று துறை களை உள்ளடக்கி ய 65+ கட்டுரை கள் மற்றும் படை ப்பு உள்ளடக்கங்களை வெ ளி யி ட முடிந்தது. வெ ற்றி கள் நி ரம்பி ய இந்தப் பயணத்தி ல் கணி சமா ன பங்கா க இருந்த தீவி ர Captions களை உருவா க்குபவர்கள், கட்டுரை எழுத்தா ளர்கள் மற்றும் மொ ழி பெ யர்ப்பா ளர்கள் போ ன்ற பா த்தி ரங்களி ல் தங்களை ஈடுபடுத்தி க் கொ ண்ட அனை த்து ஆர்வமுள்ள ரோ ட்ரா க்ட் உறுப்பி னர்களுக்கும் பா ரா ட்டுக்கள் வழங்கப்படுகி றது. மே லும், நா ன்கா வது கா லா ண்டில், கழகத்தி ன் avenue இயக்குநர்களா ல் எழுதப்பட்ட பல கட்டுரை கள் வலை ப்பதி வி ன் My Rotaract Ride பி ரி வி ன் கீழ் வெ ளி யி டப்பட்டன. அவை அவர்கள் போ ற்றும் முக்கி யமா ன ரோ ட்ரா க்ட் அனுபவங்களை ப் பற்றி யது ஆகும். இக்கட்டுரை கள் ஆர்வமும், உற்சா கமும், ஊக்கமும் நி றை ந்ததா க இருந்தது. Editorial Avenue கழகத்தி ன் எல்லை களுக்கு அப்பா ல் செ ன்று, 'Rota Pen Pal' முன்முயற்சி யி ன் மூலம் உள்நா ட்டிலும் சர்வதே ச அளவி லும் மற்ற ரோ ட்ரா க்ட் கலகங்களுடன் நட்புறவுகளை வலுப்படுத்தி யது. சக ரோ ட்ரா க்ட் கலகங்களி டமி ருந்து பெ றப்பட்ட வி ரி வா ன கடிதங்கள் அற்புதமா க வடிவமை க்கப்பட்டு வெ ளி யி டப்பட்டன. ரோ ட்ரா க்ட் Chronicle E d i t i o n F o u r உறுப்பி னர்களி டை யே பி ணை ப்பு மற்றும் புரி தலை வளர்ப்பதை இம்முயற்ச்சி வலியுறுத்துகி றது. RACUOK வலை ப்பதி வு இந்த நட்புறவை மே ம்படுத்துவதி ன் பணி யை நி றை வே ற்றுவதி ல் ஓர் மகத்தா ன கருவி யா க இருந்தது மற்றும் இம்முயற்சி தொ டர கா த்தி ருங்கள்.


EDITORIAL AVENUE E D I T O R I A L BEYOND ஆனது Rotaract Club of University of Colombo Faculty of Management and Finance மற்றும் Rotaract Club of University of Kelaniya இன் Editorial Avenue ஆகி யவற்றி ன் கூட்டு முயற்சி யா கும். இது பல்வே று தொ ழி ல்கள் மற்றும் துறை களி ல் சி றந்து வி ளங்கும் அதே வே ளை யி ல் சமூகத்தி ற்கு சே வை செ ய்வதி ல் செ ழி த்து வரும் ரோ ட்ரா க்ட் உறுப்பி னர்கள் பற்றி கவனம் செ லுத்தயது. ஒவ்வொ ரு ரோ ட்ரா க்ட் உறுப்பி னருக்கும் சொ ல்வதற்கு ஒரு தனி த்துவமா ன கதை உள்ளது. எனவே BEYOND இதழ் என்பது சி ல ரோ ட்ரா க்ட் உறுப்பி னர்களி ன் ஊக்கமளி க்கும் கதை களி ன் தொ குப்பா கும். உத்வே கம், ஆர்வம், தன்னா ர்வத் தொ ண்டு மற்றும் டிஜி ட்டல் கலை த்தி றன் ஆகி யவற்றி ன் சரி யா ன கலவை யை வெ ளி ப்படுத்தும் 'BEYOND' இதழை ஒரு அற்புதமா ன வெ ளி யீட்டா க உருவா க்குவதற்கு இரண்டு கலகங்களும் அயரா த முயற்சி யை மே ற்கொ ண்டன. Chronicle E d i t i o n F o u r Editorial Avenue, மூன்றா வது மற்றும் நா ன்கா வது கா லா ண்டு செ ய்தி மடல் மூலம் RACUOK இன் மரபு மற்றும் செ யல்தி றனை ப் பற்றி உலகி ற்கு தொ டர்ந்து முன்வை த்தது. முடிவி ல்லா முயற்சி யும் அர்ப்பணி ப்பும், RACUOK இன் பயணத்தை Chronicle எனும் சி றந்த தொ டர்ச்சி ஊடா க வெ ளி ப்படுத்த கா ரணமா கி யது. மற்றொ ரு வெ ற்றி கரமா ன மற்றும் அற்புதமா ன கா லா ண்டில், களனி பல்கலை க்கழகத்தி ன் ரோ ட்ரா க்ட் கழகத்தி ன் Editorial Avenue நி ச்சயமா க ஒரு வெ ற்றி கரமா ன RI ஆண்டை நி றை வு


EDITORIAL AVENUE E D I T O R I A L செ ய்து ஒரு அழி யா த கருத்தை வி ட்டுச் செ ன்றுள்ளது. அசை க்க முடியா ஆர்வம், எல்லை களற்ற படை ப்பா ற்றல் மற்றும் உற்சா கம் ஆகி யவற்றா ல் தூண்டப்பட்ட முயற்சி கள், கழகத்தி ற்குள்ளும் அதற்கு அப்பா லும் குறி ப்பி டத்தக்க தா க்கத்தை ஏற்படுத்தி யுள்ளன மற்றும் கலை த்தி றனி ன் தனி த்துவமா ன பயணத்தை நி றுவி யுள்ளன. Chronicle E d i t i o n F o u r Translator Rtr. Rahma Zuhri


CLUB RELATIONS AVENUE 2022-23 ரோ டரா க்ட் ஆண்டில் இரி து மா தங்களை Club Relation Avenue வெ ற்றி கரமா க குறி ப்பி டத்தக்க சா தனை கள் மற்றும் நி கழ்வு நி றை ந்த மா தமா க முடிவடை க்க முடிந்தது. Writing Maze எனும் மி கவும் ஆர்வம் கொ ண்ட தி ட்டத்தி ன் முடிவுரை க்கு வர முடிந்தது. இந்த தனி ப்பட்ட தி ட்டத்தை 17 ரொ டரா க்ட் கழகங்கள் மற்றும் 3 இன்ட்ரா க்ட் கழகங்களி ன் 46 எழுத்தா ளர்களை கொ ண்ட ஓர் வருட பயணத்தை அதி ன் முற்றுப்புள்ளி யை நோ க்கி கொ ண்டுவர முடிந்தது. Chronicle C L U B R E LAT I O N S “The Man On The Moon” எனும் தலை ப்பி ன் கீழ் அறி வி யல் புனை கதை நா வலா க 2023 மே மா தம் 29 ஆம் தி கதி அதி கா ரப்பூர்வமா க பி ரமா ண்ட வெ ளி யீட்டு வி ழா வி ல் மூலம் பொ து சந்தை க்கு வெ ளி யி டப்பட்டது. CR Avenue சமூகப் பொ றுப்பி ன் குறி ப்பி டத்தக்க ஆர்ப்பா ட்டமா க, Furry Tales Foundation எனும் நி றுவனத்தை நி றுவப்பட்டு வீதி நா ய்களுக்கு உதவ நா வலின் லா பத்தை அர்ப்பணி க்கப்பட்டது. E d i t i o n F o u r


CLUB RELATIONS AVENUE ‘Warnayalaam’ CR Avenue மே ற்கொ ண்ட இன்னொ ரு வெ ற்றி கரமா ன முயற்சி என்று சொ ல்வது சரி யா கும். Warnayalaam பே ரா தே னி ய ரொ டரா க்ட் கழகம் மற்றும் சுன்னா கம் ரொ டரா ரக் கழகத்தி ன் கூற்று முயற்சி யா கும். இந்தக் கூற்று முயற்சி மூலம் பா ர்வை யற்ற மற்றும் கா து கே ளா த குழந்தை களுக்கு கொ ழும்பு, யா ழ்ப்பா ணம் மற்றும் கண்டி எனும் மூன்று மா வட்டங்களி ல் கலை போ ட்டி ஏற்பா டு செ ய்ய முடிந்தது. அது மட்டுமி ன்றி , 2023 மே மா தம் 27 ஆம் தி கதி களனி பல்கலை க்கழகத்தி ன் கலை க்கூடம் ஓவி ய கண்கா ட்சி ஒன்றை யும் CR Avenue தொ குத்து வழங்கி னா ர்கள். இந்த ஓவி யக் கண்கா ட்சி மூலம் பா ர்வை யற்ற மற்றும் கா து கே ளா த குழந்தை கள் எதி ர்கொ ள்ளும் பி ரச்சி னை களை மட்டும் அவர்களி ன் தே வை களை பற்றி சமூகத்துக்கு வி ழி ப்புணர்வை ஏற்படுத்த முடிந்தது. மே லும் CR Avenue மற்ற சக ரொ டரா க்ட் கழகங்கள் வழங்கும் தி ட்டங்களுக்கு பங்களி த்து சமூக சே வை க்கு ஓர் முன்னுதா ரணமா க இருந்து சமூகத்துக்கு நே ர்மறை யா ன தா க்கங்களை ஏற்படுத்த வி டா முயற்சி எடுத்துள்ளது. Chronicle C L U B R E LAT I O N S E d i t i o n F o u r


CLUB RELATIONS AVENUE CR Avenue இவ்வருடத்துக்கா ன தி ட்டங்களை வெ ற்றி கரமா ன அழி யா த முத்தி ரை மற்றும் ஓர் புகழ்பெ ற்ற மற்றும் முன்முயற்சி எடுக்கும் பா தை யா க அதன் நற்பெ யரை நி லை நி றுத்தி யது. Chronicle C L U B R E LAT I O N S E d i t i o n F o u r Translator Rtr. Rabiha Naushad


DIGITAL MEDIA AVENUE கமா க வளர்ந்து வரும் உலகி ல், தொ ழி ல்நுட்ப முன்னே ற்றங்களா ல் பி ன்தங்கி வி டுவோ ம் என்ற பயம் பொ துவா னதா கவுள்ளது. இருப்பி னும், மா ற்றத்தை த் தழுவி , புதுமை மற்றும் முன்னே ற்றத்தி ற்கா ன வா ய்ப்பா கக் கருதுபவர்களும் உள்ளனர். களனி பல்கலை க்கழகத்தி ன் ரோ ட்ரா க்ட் கழகத்தி ன் Digital Media Avenue அத்தகை ய ஒரு குழுவா கும். மே லும் அவர்கள் "Intellia" என்ற ஓர் தனி த்துவமா ன முயற்சி யை ஆரம்பி த்தனர். இது தன்னா ர்வத்தை அணுகும் முறை யை மா ற்றும் வகை யி ல் ரோ ட்ரா க்ட் இயக்கத்தி ற்கு செ யற்கை நுண்ணறி வு கருவி களை அறி முகப்படுத்துவதை நோ க்கமா கக் கொ ண்டது. AI-இயங்கும் கருவி களி ன் அடிப்படை அம்சங்களை ப் பற்றி தன்னா ர்வலர்களுக்குக் கற்பி ப்பதற்கா க வடிவமை க்கப்பட்ட ஒரு அறி வூட்டும் வி ழி ப்புணர்வுத் தொ டருடன் Intellia தொ டங்கி யது. உள்ளடக்க உருவா க்கம் முதல் flyer வடிவமை ப்பு, வீடியோ தயா ரி ப்பு மற்றும் இசை உருவா க்கம் வரை யி லா ன பரந்த அளவி லா ன வே D I G I TA L M E D I A Chronicle E d i t i o n F o u r


DIGITAL MEDIA AVENUE D I G I TA L M E D I A பயன்பா டுகளை உள்ளடக்கி ய இந்தத் தொ டர், AI இன் சா த்தி யமா ன நன்மை களை வெ ளி ப்படுத்தி யது. இந்தக் கருவி களுடன் தன்னா ர்வலர்களை அறி முகம் செ ய்வதன் மூலம், தன்னா ர்வத்தி ன் ஒவ்வொ ரு அம்சத்தி லும் AI தடை யி ன்றி ஒருங்கி ணை க்கும் எதி ர்கா லத்தை ஊக்குவி க்கும் என்று intellia நம்புகி றது. Intellia இன் குறி ப்பி டத்தக்க முயற்சி களி ல் ஒன்றா னது, "Road to AI with RACUOK" podcast தொ டர். இந்த podcast ரோ ட்ரா க்ட் இயக்கத்தி ற்கு AI ஐ அறி முகப்படுத்துவது மட்டுமல்லா மல், AI யி ன் புதுமை , செ யல்தி றன் மற்றும் தா க்கத்தை உண்டா க்கும் எதி ர்கா லத்தை யும் கற்பனை செ ய்கி றது. Podcast, ChatGPT, Beatoven, MusicLM, Dall.E, Mid travel, Synthesia மற்றும் பல போ ன்ற பல்வே று AI கருவி களை ஆரா ய்கி றது. அதே நே ரத்தி ல் தன்னா ர்வ உலகி ல் புரட்சி யை ஏற்படுத்தும் தி றனை வெ ளி ப்படுத்துகி றது. Podcast தொ டர் 11 அத்தி யா யங்களை க் கொ ண்டுள்ளது, ஒவ்வொ ன்றும் களனி பல்கலை க்கழகத்தி ன் ரோ ட்ரா க்ட் கழகத்தி ன் வெ வ்வே று avenue களி ல் கவனம் செ லுத்தி யது. ஒவ்வொ ரு புதன் மற்றும் ஞா யி று இரவு 8 மணி க்கு வெ ளி யி டப்பட்ட podcast அமர்வுகள், கவனமா க தே ர்ந்தெ டுக்கப்பட்ட AI கருவி கள் நன்கு நி றுவப்பட்ட மற்றும் வளர்ந்து வரும் தொ ழி ல்நுட்பங்களி ன் கலவை யை பி ரதி நி தி த்துவப்படு. இது AI முன்னே ற்றங்கள் பற்றி ய வி ரி வா ன ஆய்வை உறுதி செ ய்கி றது. Podcast தொ டரி ன் துல்லியம் மற்றும் செ யல்தி றனை உறுதி செ ய்ய, ஒவ்வொ ரு AI கருவி யி லும் வி ரி வா ன ஆரா ய்ச்சி மற்றும் மதி ப்பீடு நடத்தப்பட்டது. தொ டர்புடை ய தகவல், சி றந்த நடை முறை கள் மற்றும் சா த்தி யமா ன பயன்பா ட்டு நி கழ்வுகளை சே கரி க்க ஏற்கனவே உள்ள ஆதா ரங்கள், ஆவணங்கள் மற்றும் பயனர் அனுபவங்களை குழு ஆய்வு செ ய்தது. இந்த நுணுக்கமா ன அணுகுமுறை தி ட்டக் குழுவி ற்கு தகவல் Chronicle E d i t i o n F o u r


DIGITAL MEDIA AVENUE D I G I TA L M E D I A மற்றும் நுண்ணறி வுள்ள podcast அத்தி யா யங்களை வழங்க அனுமதி த்தது. AI கருவி களுக்கா ன தே ர்வு செ யல்முறை , அவற்றி ன் பொ ருத்தம் மற்றும் செ யல்தி றன் மட்டுமல்ல, Rotaract இயக்கத்தி ன் முக்கி ய மதி ப்புகளுடன் அவற்றி ன் சீரமை ப்பை யும் வலியுறுத்தி யது. தன்னா ர்வலர்களுக்கு அவர்களி ன் தா க்கத்தை மே ம்படுத்தும் மற்றும் அவர்களி ன் சமூகங்களி ல் நே ர்மறை யா ன மா ற்றத்தி ற்கு பங்களி க்கும் அறி வு மற்றும் கருவி கள் மூலம் அவர்களுக்கு அதி கா ரம் அளி ப்பதே முக்கி ய குறி க்கோ ளா க இருந்தது. Chronicle மூலோ பா ய சமூக ஊடக வி ளம்பரத்தி னா ல், podcast தொ டர் குறி ப்பி டத்தக்க பா ர்வை யா ளர்களி ன் முடிவுகளை அடை ந்தது. 500 க்கும் மே ற்பட்ட பா ர்வை களுடன், கழகத்தி ன் YouTube சே னல் மற்றும் Facebook பக்கம் இரண்டிலும் இந்தத் தொ டர் குறி ப்பி டத்தக்க ஆர்வத்தை யும் ஈடுபா ட்டை யும் உருவா க்கி யது. முன்னோ க்கி ப் பா ர்க்கை யி ல், அதி கமா ன ரோ ட்ரா க்ட் உறுப்பி னர்கள் மற்றும் தன்னா ர்வத் தொ ண்டர்கள் தங்கள் தி ட்டங்களி ல் AI கருவி களை ஏற்றுக்கொ ள்வதா ல், "Road to AI with RACUOK" podcast தொ டரி ன் தா க்கம் தொ டர்ந்து வளரும் என எதி ர்பா ர்க்கப்படுகி றது. இந்தத் தொ டரி லிருந்து பெ றப்பட்ட அறி வு மற்றும் நுண்ணறி வு தொ ழி ல்நுட்ப E d i t i o n F o u r


DIGITAL MEDIA AVENUE D I G I TA L M E D I A ரீதி யா க மே ம்பட்ட மற்றும் தா க்கத்தை ஏற்படுத்தும் Rotaract இயக்கத்தி ற்கு பங்களி க்கும், அங்கு AI- உந்துதல் புதுமை நே ர்மறை யா ன மா ற்றத்தை உருவா க்க பயன்படுத்தப்படுகி றது. "Road to AI with RACUOK" podcast தொ டர் கல்வி , ஒத்துழை ப்பு மற்றும் தன்னா ர்வத்தை மா ற்றி யமை க்கும் தொ ழி ல்நுட்பத்தி ன் சக்தி க்கு சா ன்றா க செ யல்படுகி றது. AI இன் சா த்தி யக்கூறுகளை ஆரா ய்வதற்கும், உலகெ ங்கி லும் உள்ள சமூகங்களி ன் மே ம்பா ட்டிற்கா ன அதன் தி றனை ப் பயன்படுத்துவதற்கும் மற்ற நி றுவனங்கள் மற்றும் இயக்கங்களுக்கு இது ஒரு உத்வே கமா க உள்ளது. களனி ப் பல்கலை க்கழகத்தி ன் Rotaract Club இன் முன்னோ டி முயற்சி களுடன், தன்னா ர்வத் தொ ண்டு ஒரு புதி ய சகா ப்தத்தி ல் நுழை கி றது, AI ஐத் தழுவி , எதை அடை ய முடியும் என்பதற்கா ன எல்லை களை மறுவரை யறை செ ய்கி றது. மே லும், Digital Media Avenue என்பது எங்கள் கழகத்தி ன் செ யல்பா டுகளை மே ம்படுத்துவதற்கும் பா ர்வை யா ளர்களை செ ன்றடை வதற்கும் digital media வி ன் ஆற்றலை ப் பயன்படுத்துவதற்கு அர்ப்பணி க்கப்பட்ட தி றமை யா ன நபர்களி ன் அதி கா ர மை யமா கும். ஒவ்வொ ரு ரோ ட்ரா க்ட் உறுப்பி னர்களுக்கும் அவர்கள் உருவா க்கும் தனி ப்பயனா க்கப்பட்ட பி றந்தநா ள் flyer களி ல் சி றந்து வி ளங்குவதற்கா ன அவர்களி ன் அர்ப்பணி ப்பு பளி ச்சி டுகி றது. அவர்களி ன் பெ யர் மற்றும் புகை ப்படத்துடன் இந்த flyers ஒவ்வொ ரு உறுப்பி னருக்கும் அவர்களி ன் சி றப்பு நா ளி ல் தோ ழமை மற்றும் பா ரா ட்டு உணர்வை க் கொ ண்டு வருகி றா ர்கள். மே லும் Digital Media Avenue சர்வதே ச மகளி ர் தி னம், உலக சுற்றுச்சூழல் தி னம் மற்றும் உலக அமை தி தி னம் போ ன்ற சமூகக் Chronicle E d i t i o n F o u r


DIGITAL MEDIA AVENUE D I G I TA L M E D I A கொ ண்டா ட்டங்களை ப் பற்றி ய வி ழி ப்புணர்வை ஏற்படுத்தும் சி றப்பு நா ள் flyer களை யும் அவர்கள் உருவா க்குகி றா ர்கள். இந்த flyer களி ல் ஊக்கமளி க்கும் செ ய்தி கள் மற்றும் கண்களை க் கவரும் graphics ஆகி யவை மக்களை நடவடிக்கை எடுக்கவும், உலகி ல் மா ற்றத்தை ஏற்படுத்தவும் ஊக்குவி க்கி ன்றன. Digital Media Avenue தலை மை யி ல், கழகம் அதன் செ ய்தி களை தெ ளி வா கவும் தி றம்படவும் தெ ரி வி க்கப்படும் என்பதி ல் உறுதி யா க இருக்க முடியும். அவர்கள் digital media வி ன் சக்தி யை ப் புரி ந்துகொ ண்டு, தங்கள் சமூகத்தி லும் அதற்கு அப்பா லும் உண்மை யா ன தா க்கத்தை ஏற்படுத்த அதை ப் பயன்படுத்தும் தொ லை நோ க்குப் பா ர்வை யா ளர்களி ன் குழு ஆவா ர்கள். Chronicle E d i t i o n F o u r Translator Rtr. Sivarasa Anusan


FINANCE AVENUE inance Avenue தலை வர்களுக்கு அவர்களி ன் தற்போ தை ய வரவு செ லவு நி ர்ணயங்கள் மற்றும் நி றுவனத்தை வளர்ப்பதற்கா ன எதி ர்கா ல முதலீடுகளுக்கா ன தி ட்டத்தை மதி ப்பி ட உதவுகி றது. RACUOK இன் Finance Avenue ஆகி ய எமது கடமை நீண்டகா ல நி லை யா ன மற்றும் புதுமை யா ன தி ட்டங்களுக்கு உதவி வழங்குவதுடன் கழகத்தி ன் நி தி நி ர்வா கத்தை நி லை யா க்குவது ஆகும். ஏப்ரல் மா தத்தி ல் Investors’23 பட்டறை தொ டரி ன் மூன்றா ம் பா கத்தை வி னா வி டை போ ட்டியி ன் இறுதி ச்சுற்று மற்றும் வி ருது வி ழா உடன் வெ ற்றி கரமா க நி றை வே ற்ற கழகத்தி ன். எமது கழகத்தி ற்கு முதல்முறை யா க Investors’23 வெ ற்றுச் சி ன்னத்தை அறி முகப்படுத்தி avenue கா ன மை ல்கல்லை எட்ட முடிந்தது மற்றும் வெ ற்றி பெ ற்று அணி க்கு Rs. 25,000 பணப்பரி சு உடன் அனை த்து போ ட்டியா ளர்களுக்கும் சா ன்றி தழ்களும் வழங்கப்பட்டது. F I N A N C E Chronicle E d i t i o n F o u r F


FINANCE AVENUE டிசம்பர் 2022 இல் முதல் OC கூட்டத்தை அழை த்த பி றகு, INVESTOR'23 தொ டர்ந்து ௩ ஆவது ஆண்டா க ஏப்ரல் மா தத்தி ல் தனது பயணத்தை நி றை வு செ ய்தது. குழுத் தலை வர்கள் உட்பட ஏற்பா ட்டுக் குழு, avenue வி ன் மி கவும் நம்பி க்கை க்குரி ய மற்றும் நம்பகமா ன இணை இயக்குநர்களி ன் வழி கா ட்டுதலின் கீழ் தங்கள் பொ றுப்பை பங்கா ற்றி னா ர்கள். நி தி நி ர்வா கம் கழகத்தி ன் நி தி சுகா தா ரத்துக்கு ஓர் பெ ரி ய பங்களி ப்பு ஏனெ னி ல் அதி ல் நம்பகத்தன்மை மற்றும் வெ ளி ப்படை த்தன்மை பா துகா ப்பது avenue வி ன் கடமை ஆகும். மா ர்ச் மா தத்தி ல் கழகத்தி ன் உறுப்பி னர்களுக்கா ன உறுப்பி னர் கட்டிடம் சுமா ர் 1.5 மி ல்லியன் ரூபா ய் எம்மா ல் கட்ட முடிந்தது. அதனுடன் வெ ளி ப்படத் தன்மை யும் நம்பகத்தை யும் பா துகா ப்பும் வகை யி ல் அனை த்து நி தி அறி க்கை களை யும் பரி சீலனை செ ய்து இறுதி செ ய்யும் பணி யி ல் avenue செ யல்பட்டது. மே மா தம் என்பது கழகத்தி ன் அதி கப்படியா ன தி ட்டங்கள் நடா த்தப்படும் மா தமா கும். சுமா ர் 50க்கும் மே ற்பட்ட தி ட்டங்களி ல் 20க்கு மே ற்பட்ட தி ட்டங்கள் மே மா தத்தி லே நி றை வடை ந்தது. Avenue வி ன் சி றப்பை உறுதி செ ய்வதற்கா க, கழகத்தி ன் மற்ற avenueகளி ல் பெ றத்தக்கவை கள் அனை த்தும் சே கரி க்கப்படுகி ன்றன. மே லும், avenue கழகத்தி ன் அனை த்து செ லுத்த வே ண்டிய தொ கை களை யும் கட்டியது. அதுமட்டுமல்லா மல், avenue நி தி அறி க்கை களை வழங்குவதி லும், நி தி த் தகவல்களை கழகத்தி ற்கு வி ளக்குவதி லும் ஈடுபட்டது. Finance Avenue RACUOK இன் முக்கி ய முடிவெ டுப்பவர் ஒன்றா கும். எனவே , avenue கழகத்தி ன் அனை த்து நி தி களை யும் ஒழுங்கா கப் பெ றுகி றது. தி ட்டமி டல் என்பது F I N A N C E Chronicle E d i t i o n F o u r


FINANCE AVENUE Translator Rtr. Rabiha Naushad எதி ர்கா லத்தை நி கழ்கா லத்தி ற்கு கொ ண்டு வருகி றது. Finance Avenue 2022-௨௩ RI ஆண்டின் ரோ ட்ரா க்ட் பயணத்தை தி றம்பட நி தி யுடன் நி றுவி த்தது மற்றும் 2023-24 RI ஆண்டை தொ டங்குவதற்கு தயா ரா க உள்ளது. F I N A N C E Chronicle E d i t i o n F o u r


INFORMATION TECHNOLOGY AVENUE ளனி ப் பல்கலை க்கழகத்தி ன் ரோ ட்ரா க்ட் கழகத்தி ன் Information Technology Avenue ஓர் அமை தி யா ன சே வை வழங்குனரா க இருந்து, கழகத்தி ன் ஆற்றலுடை ய செ யல்பா ட்டிற்குத் தே வை யா ன மி கவும் அத்தி யா வசி யமா ன தொ ழி ல்நுட்ப உட்கட்டமை ப்பை ச் செ யல்படுத்துகி றது. 2022-23 RI ஆண்டின் நா ன்கா வது மற்றும் இறுதி கா லா ண்டிற்கா ன IT Avenue வி ன் பயணத்தை இவ்வா று உங்களுக்கு வழங்குகி றோ ம். Zoom ஊடா க நடத்தப்பட்ட அனை த்து சந்தி ப்புகளை , IT Avenue, தி ட்டமி டல் செ யல்முறை மூலம் அனை த்து இயக்குநர்களுடனும், தவறு அல்லது பி ழை கள் ஏதுமி ன்றி , தி றமை யா ன ஒருங்கி ணை ப்பை தொ டர்ந்து வழங்கி யது. RACUOK இன் அதி கா ரப்பூர்வ இணை யப் பக்கத்தை ப் பரா மரி ப்பதி ல் IT Avenue வி ன் முக்கி யப் பங்கு மி கச்சரி யா க நி றை வே ற்றப்பட்டது மற்றும் இயக்குநர்கள் பரா மரி ப்பி ற்கு அப்பா ல் செ ன்று இணை யத்தி ல் பல மே ம்படுத்தல்களை ச் சே ர்த்தனர். இது RACUOK இன் டிஜி ட்டல் இடத்தி ன் தனி த்துவத்தை மே லும் மே ம்படுத்தி யது. கடந்த கா ல மற்றும் தொ டரும் தி ட்டப்பணி கள் பற்றி ய வி ளக்கங்கள், இணை யப் பக்கத்தி ல் நி கழ்வு பதி வுகள் சே ர்த்தல் உட்பட பல புதுப்பி ப்புகள் வலை ப்பதி வுக்குள் நி றுவப்பட்டது. க I N F O RMAT I O N T E C H N O L O GY Chronicle E d i t i o n F o u r


INFORMATION TECHNOLOGY AVENUE மே லும், RACUOK இன் அதி கா ரப்பூர்வ வலை ப்பதி வி ல் தனி த்துவத்தை மே ம்படுத்துவதி ல் Editorial Avenue வுடன் இணை ந்து IT Avenue செ யல்பட்டு, Rota Pen Pal பி ரி வு வலை ப்பதி வி ல் சே ர்க்கப்பட்டது. இது வலை ப்பதி வி ன் நோ க்கத்தை வி ரி வுபடுத்தி யது. மே லும் டிஜி ட்டல் பக்கத்தி ல் புதி ய செ ருகுநி ரல்கள் நி றுவப்பட்டு வலை ப்பதி வி ன் செ யல்தி றனை மே ம்படுத்தவும் நடவடிக்கை கள் எடுக்கப்பட்டன. எதி ர்பா ர்த்த தரத்தி ற்கு அப்பா ல் செ ன்ற அவர்களி ன் முன்மா தி ரி யா ன முயற்சி மற்றும் சி றந்த சே வை க்கா க IT Avenue இயக்குனர்கள் மற்றும் முழு குழுவி ற்கும் அவர்களி ன் குறி ப்பி டத்தக்க அர்ப்பணி ப்பு, கடின உழை ப்பி ற்கு மற்றும் செ யல்தி றனுக்கு எங்கள் மனமா ர்ந்த பா ரா ட்டுக்களை தெ ரி வி த்துக் கொ ள்கி றோ ம். Information Technology Avenue கழகத்தி ன் தொ ழி ல்நுட்ப உள்கட்டமை ப்பை மே ம்படுத்த தொ டர்ந்து முயற்சி செ ய்து வெ ற்றி கரமா ன டிஜி ட்டல் அரங்கை வழங்குவதி ல் வெ ற்றி பெ ற்று, வெ ற்றி கரமா ன RI ஆண்டை நி றை வே ற்றி யது. I N F O RMAT I O N T E C H N O L O GY Translator Rtr. Rahma Zuhri Chronicle E d i t i o n F o u r


MEMBER RELATION AVENUE I ஆண்டு 2022-23 இன் இறுதி கா லா ண்டில் RotaTomorrow 3.0 தி ட்டத்தி ன் அற்புதமா ன முடிவை நா ங்கள் கொ ண்டா டியதா ல், Member Relations Avenue வி ற்கு உண்மை யி லே யே மறக்கமுடியா த மற்றும் குறி ப்பி டத்தக்க கா லமா க இருந்தது. முழு ரோ ட்ரா க்ட் கழகத்தி லும் சி றந்து வி ளங்குவதற்கா ன அசை க்க முடியா த அர்ப்பணி ப்பு மூலம் புரட்சி யை ஏற்படுத்தும் முதன்மை நோ க்கத்துடன் RotaTomorrow RI ஆண்டில் 2020-21 இல் தொ டங்கப்பட்டது. அதன் பா ரம்பரி யத்தை த் தொ டர்ந்து, RotaTomorrow அதன் தொ டர்ச்சி யா க மூன்றா வது ஆண்டா க RI ஆண்டு 2022-23 இல் தொ டங்கப்பட்டது. RotaTomorrow எங்கள் மதி ப்பி ற்குரி ய உறுப்பி னர்களுக்குள் வளர்ந்து வரும் தி றமை கள் மற்றும் யோ சனை களை அடை யா ளம் கண்டு வளர்ப்பதி ல் ஆழ்ந்த கவனம் செ லுத்துகி றது; இறுதி யி ல் பல சமூகங்களி ன் வா ழ்க்கை த் தரத்தை மே ம்படுத்துவதை நோ க்கமா கக் கொ ண்டுள்ளது. இந்த முயற்சி யி ல், SDGகள் மற்றும் Rotary focus areas உள்ளடக்கி ய RotaTomorrow 3.0 இன் கீழ் 12 தி ட்டங்களை ச் செ யல்படுத்தி னோ ம். அவை ஏப்ரல் மா தத்தி ல் வெ ற்றி கரமா க முடிவடை ந்தன. சுற்றுச்சூழல் நி லை த்தன்மை முதல் கல்வி , சுகா தா ரம் மற்றும் R M E M B E R R E LAT I O N சமூக மே ம்பா டு வரை , ஒவ்வொ ரு தி ட்டமும் தனி நபர்களி ன் மற்றும் நா ங்கள் சே வை செ ய்த சமூகங்களி ன் வா ழ்க்கை யி ல் அர்த்தமுள்ள தா க்கத்தை ஏற்படுத்தி யது. தி ட்டம் நி றை வடை ந்ததை த் தொ டர்ந்து, மி கவும் எதி ர்பா ர்க்கப்பட்ட Rota Tomorrow 2022-23 வி ருதுகளுக்கா ன ஆயத்தங்கள் தொ டங்கப்பட்டன. இது எங்கள் உறுப்பி னர்களி ன் வி லை மதி ப்பற்ற பங்களி ப்பை அங்கீகரி ப்பதை நோ க்கமா கக் கொ ண்டது. வி ருது வழங்கும் வி ழா மே மா தம் 25 ஆம் தி கதி Chronicle E d i t i o n F o u r


MEMBER RELATION AVENUE களனி ப் பல்கலை க்கழக தர்மலோ க மண்டபத்தி ல் இடம்பெ ற்றதுடன், ரோ ட்ரா க்ட் உறுப்பி னர்கள், ரொ ட்டே ரி யன் உறுப்பி னர்கள் மற்றும் ஏனை ய மதி ப்பி ற்குரி ய அழை ப்பா ளர்கள் உட்பட இருநூறுக்கும் மே ற்பட்ட பி ரதி நி தி களை வரவே ற்றனர். இந்நி கழ்வி ல் களனி ப் பல்கலை க்கழகத்தி ன் தொ ழி ல் வழி கா ட்டல் பி ரி வி ன் பணி ப்பா ளர் தி ருமதி தி ல்குஷி வெ ட்டே வா , பல்கலை க்கழகத்தி ன் சந்தை ப்படுத்தல் முகா மை த்துவப் பி ரி வி ன் சி ரே ஷ்ட வி ரி வுரை யா ளரும் களனி ப் பல்கலை க்கழகரோ ட்ரா க்ட் கழகத்தி ன் சி ரே ஷ்ட பொ ருளா ளரரும் ஆகி ய தி ருமதி ஷா னி கா வி ஜே நா யக்க, கொ ழும்பு அப்டவுன் ரோ ட்டரி கழகத்தி ன் தலை வர் Rtn. டெ லன் சி ல்வா , மா வட்ட ரோ ட்ரா க்ட் பி ரதி நி தி Rtn. Rtr. PP. அஹமட் ஹு சை ன், ரோ ட்டரி சர்வதே ச மா வட்ட 3220, இலங்கை மற்றும் மா லத்தீவுகளி ல் உள்ள ரோ ட்ரா க்ட் உறுப்பி னர்கள், அத்துடன் மா வட்ட வழி நடத்தல் குழு உறுப்பி னர்கள் போ ன்ற பெ ருமக்கள் கலந்துகொ ண்டனர். M E M B E R R E LAT I O N Chronicle E d i t i o n F o u r இந்நி கழ்ச்சி பலரது கவனத்தை யும் ஈர்த்தது. இந்த நி கழ்வு வெ ளி வருகை யி ல், எதி ர்பா ர்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியது. வி ருதுகள் அறி வி ப்பி ன் தொ டக்கத்துடன் அதன் உச்சத்தை எட்டியது. பல்வே று பி ரி வுகளுக்கா ன வி ருதுகளை ப் பெ ற்ற அணி களி ன் முயற்சி மற்றும் கடின உழை ப்புக்கா கப் பா ரா ட்டப்பட்டது. மொ த்தம் பத்தொ ன்பது குழு வி ருதுகள் மற்றும் பதி னொ ரு தனி நபர் வி ருதுகள் வழங்கப்பட்டன.


MEMBER RELATION AVENUE 2022-23 Rota Tomorrow வி ருதுகள் என்பது நமது ரோ ட்ரா க்ட் கழக நா ட்கட்டியி ல் நம்பி க்கை மற்றும் உத்வே கத்தை வெ ளி ப்படுத்தும் மி க அற்புதமா ன இரவை க் குறி க்கி றது. உற்சா கமும், வெ ற்றி யும், ஆரவா ரமும், ஆனந்தக் கண்ணீரும் நி ரம்பி ய ஒரு மறக்க முடியா த மா லை அது. கருணை மற்றும் நே ர்த்தி யுடன், Rota Tomorrow வி ருதுகள் 2022-23 கடின உழை ப்பா ளி களி ன் கனவுகள் மற்றும் அபி லா ஷை களை ஒளி ரச் செ ய்து, அவர்களி ன் முகத்தி ல் புன்னகை யை வரவழை த்து, அவர்களி ன் இதயங்களை மகி ழ்ச்சி யா ல் நி ரப்பி யது. அந்த இரவி ல் உருவா ன நி னை வுகள் அனை த்து ரோ ட்ரா க்ட் உருப்பி னர்களா லும் வி ரும்பப்படும். RotaTomorrow 3.0 இன் மா பெ ரும் வெ ற்றி யுடன், அனை த்து ரோ ட்ரா க்ட் உருப்பி னர்களுக்கும் மறக்க முடியா த அனுபவமா க இந்தத் தி ட்டம் முடிவடை ந்தது. இந்த தி ட்டத்தை செ யல்படுத்துவதன் மூலம், Member Relations Avenue உறுப்பி னர்களி டை யே கூட்டுறவு மற்றும் அவர்களி ன் ஈடுபா ட்டை மே ம்படுத்தி , கழகத்தி ன் ஒட்டுமொ த்த நி லை த்தன்மை யை உறுதி செ ய்தது. MR குழுவா கி ய நா ங்கள், இந்த RI ஆண்டை , ரோ ட்ரா க்ட் உருப்பி னர்களுக்கி டை யி ல் நீண்டகா லப் பி ணை ப்பை ஏற்படுத்தி ய பலன்தரும் மற்றும் தா க்கத்தை ஏற்படுத்தும் முயற்சி களுடன் முடிப்பதி ல் மி குந்த மகி ழ்ச்சி அடை கி றோ ம். M E M B E R R E LAT I O N Chronicle Translator Rtr. Sivarasa Anusan E d i t i o n F o u r


PUBLIC RELATIONS AVENUE ஏ Chronicle ப்ரல் மற்றும் மே மா தங்களி ல், Public Relations Avenue வழக்கம் போ ல் கழகத்தி ன் சமூக ஊடகப் பக்கங்களி ல் தி ட்ட வி ளம்பரங்களை ப் பகி ர்வதன் மூலம் மற்ற Avenue களுக்கு தங்களி ன் முழு ஆதரவை வழங்கி யது. அதுமட்டுமல்லா மல், Editorial Avenue மற்றும் Digital Media Avenue வி ன் உதவி யுடன் மா தா ந்த சி றப்பு நா ட்களுக்குறி ய வி ளம்பரங்களை ப் பகி ர்ந்து கொ ண்டது. ஏப்ரல் மா தத்தி ல், மற்ற தி ட்ட PR பி ரச்சா ரங்கள் மற்றும் பி ற சமூக ஊடக தளங்களை க் கை யா ள்வதி ல் மி கவும் பரபரப்பா க இருந்த Public Relations Avenue, RotaTomorrow தி ட்டத்தி ன் நி கழ்வுகளை ப் பகி ர்ந்து RotaTomorrow குழுக்களுக்கு உதவி யது. இது போ ன்று அவர்களது இடை வி டா த முயற்சி கள் மற்றும் அர்ப்பணி ப்புடன் அனை த்து PR பி ரச்சா ரங்களை யும் அவர்களா ல் மி கப்பெ ரி ய வெ ற்றி யா க மா ற்ற முடிந்தது. கழகத்தி ன் YouTube சே னலை ப் பற்றி வி ழி ப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் Public Relations Avenue இக் கா லா ண்டை முடித்தது. எங்கள் சமூக ஊடக தளங்களி ல் PR பி ரச்சா ரங்களை பகி ர்வதி ல் வி டா முயற்சி யுடன் பணி யா ற்றி ய Public Relations Avenue குழுத் தலை வர்கள் மற்றும் உறுப்பி னர்களுக்கு எமது மனமா ர்ந்த நன்றி யை தெ ரி வி த்துக்கொ ள்கி றோ ம். மே லும் எங்கள் EXCO குழுவி ற்கும் அனை த்து சக E d i t i o n F o u r


PUBLIC RELATIONS AVENUE Chronicle இயக்குணர்களுக்கும் எங்கள் மனமா ர்ந்த நன்றி யை த் தெ ரி வி த்துக்கொ ள்கி றோ ம். அவர்கள் ஆண்டு முழுவதும் எமக்கு வெ வ்வே று முறை யி ல் வழி கா ட்டிகளா க இருந்து ஆதரவு அளி த்துள்ளா ர்கள். 2023-24 RI ஆண்டில் ஆற்றல்மி க்க மற்றும் பயனுள்ள PR பி ரச்சா ரம் ஒன்றி னை செ யல்படுத்த வா ழ்த்துக்கள்! E d i t i o n F o u r Translator Rtr. Nuzha Farook


BEYOND RACUOK 03 Chronicle E d i t i o n F o u r


T. R. R. Rajan Cricket Carnival 20th of May 2023 Rotary Club of Kandy Amidst much anticipation and excitement, the Rotary Club of Kandy organized the esteemed T. R.R. Rajan Cricket Carnival on the 20th of May 2023 for the 17th consecutive time. Held at the Nittawela Rugby Stadium, Kandy. This annual event is a tribute to the late Past President T.R.R. Rajan, whose legacy continues to inspire us all. The festive atmosphere, combined with the spirit of sportsmanship and camaraderie, made for an unforgettable experience that will be cherished by all who attended. Two Six-a-side Cricket Tournaments – one for the Rotary Clubs and the other for the Rotaract Clubs, was played in a similar fashion during the past years. The RACUOK Team included 9 players who were Rtr. Nayon Divaratna, Rtr. Kavindu Abeykoon, Rtr. Ushara Prabash, Rtr. Kavinda Botheju, Rtr. Sandeepa Mapalagama, Rtr. Dinura Liyanage, Rtr. Sajeewan Wijerathna, Rtr. Gangadaran Kandakumar and Rtr. Dilaksha Dissanayake. Chronicle BEYOND RACUOK E d i t i o n F o u r


Gen Orators 26th of May 2023 Rotaract Club of Faculty of Law University Of Colombo Gen-Orators'23, is one of the most awaited public speaking competition performed by competitors as a group, organized by the Rotaract Club of the Faculty of Law, University of Colombo held under three languages; English, Sinhala and Tamil. The preliminary round was held through a video submission and the semi finals took place via an online platform. The grand finale of the Gen Orators Competition was held on the 26th of May 2023 at the Auditorium of the Faculty of Law, University of Colombo. It was indeed a stage to cascade a shower of emotions, and to 'Discover the voice within!' Chronicle BEYOND RACUOK Wordsville 3.0 28th May 2023 Rotaract Club of the Faculty of Management and Finance Wordsville 3.0 is a combination of both creative writing and speech competition organized by the Rotaract Club of the Faculty of Management and Finance where the writing competition was conducted under all three languages; English, Sinhala and Tamil and the speech contest was conducted in English. The writing competition welcomed all creative and descriptive content including articles, poems, short stories etc. encouraging writers to unleash their creativity and also inspiring passionate speakers to unveil their skills of public speaking. The awarding ceremony was held on the 28th of May 2023 at the East Wing Auditorium of the Faculty of Management and Finance, University of Colombo. Thelithuda 28th May 2023 Rotaract Club of the Faculty of Management and Finance 'Thelithuda' was an art competition organized by the Rotaract Club of the Faculty of Management and Finance based on the theme "Vision of Nature - Positive World" which encouraged artists to showcase their perspective of the beauty and strength of nature through artwork. Both hand drawn paintings on paper or canvas and digital arts were welcomed in the competition opening it under two categories namely; school and open category. The awarding ceremony was held on the 28th of May 2023 at the East Wing Auditorium of the Faculty of Management and Finance, University of Colombo. E d i t i o n F o u r


MONTHLY GENERAL MEETINGS 04 Chronicle E d i t i o n F o u r


MONTHLY GENERAL MEETINGS Chronicle E d i t i o n F o u r


ROTARACTORS OF THE QUARTER 05 Chronicle E d i t i o n F o u r


ROTARACTORS OF THE QUARTER Chronicle E d i t i o n F o u r APRILL


ROTARACTORS OF THE QUARTER Chronicle E d i t i o n F o u r MAY


CREATIVE CORNER 06 Chronicle E d i t i o n F o u r


Click to View FlipBook Version