The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

நன்னெறிக் கதைகள்

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by LSW eLibrary, 2021-03-04 22:06:22

நன்னெறிக் கதைகள்

நன்னெறிக் கதைகள்

கர அவைன ெந ஙக் ி கர்ந்
பார்த் . கேீ ழ கிடக் ம் கைன இறந்
ேபான மனிதன் என் நிைனத் க் ெகாண்
அஙக் ி ந் ெசன் விடட் .  இபே் பா

கன் எ ந்தான.் ரா மரத்திலி ந்  
இறஙக் ி வநத் ான.்

"ேடய் கா, கர உன் கா ல

எனன் ேமா ெசால் ச்ேச எனன் டா அ ?"

"அ ஒண் மிலே் லடா உன்ைன

மாதிரி ஆபத் க் காலத் ல உதவாதவைன

நணப் னா ெவச்சிகக் ாேதன் எனக்

அறி ைர ெசால் ச்சிடா".

இைதக் ேகடட் ரா ெவட்கி
தைல னிநத் ான.்

ட்டாைள சநத் ிகக் ேநர்நத் ால்

ஒ நாள் அக்பர் பீர்பா டன்

தனிைமயில் அமரந் ் ேபசிக்

ெகாண் ந்தார். அப்ேபா அகப் க் ஒ

சந்ேதகம் ஏறப் ட்ட .

"பீர்பால், டட் ாைள சந்திக்க

ேநரந் த் ால் எப்ப நடந் ெகாள்ள ேவண் ம?் "

பீர்பால் அைமதியாக இ ந்தார.்

அக்பர் பீரப் ாைலப் பார்த் மணீ ் ம்
தன   ேகளவ் ிையக் ேகடட் ார்.

இப்ேபா ம் பரீ ்பால் ெமளனமாக
இ நத் ார.் அகப் க் ேகாபம் வந் விடட் .

"எனன் பரீ ப் ால் உன்னிடம் ஒ ேகளவ் ி
ேகடே் டன். ஆனால் நீ பதில் ெசால்லாமல்
ேபசாமல் உட்காரந் த் ி க்கிறாய் என்னாயிற்
உனக் ".

"உஙக் ள் ேகளவ் ிக் நான் இ ைற
பதில் ெசாலல் ிவிடே் டன் அரேச".

"என்ன , என் ேகளவ் ிக் நீ பதில்
ெசால்லிவிடட் ாய்?"

"ஆமாம் அரேச, நஙீ ்கள் என்னிடம்
எனன்   ேகட் ர்கள?் "

' ட்டாைள சந்திகக் ேநரந் த் ால் எபப்
நடந் ெகாள்ள  ேவண் ம?் "

"அதற் நான் எனன் ெசான்ேனன?் "

"அ தான் பதில் அரேச, டட் ாைள
சநத் ிகக் ேநரந் ்தால் ேபசாமல் இ க்க
ேவண் ம.் அ தான் நமக் ம் நலல் .

டட் ாள்க க் ம் நலல் ".

அக்பர் பீர்பாலின் பதிைலக் ேகட்
சந்ேதாஷப்படட் ார.்

ேநர்ைமக் கிைடத்த பரி

ஒ நாள் கன் என்பவன் வடீ ் ற்

மரம் ெவட் க் ெகாண் வர தன் ைடய

இ ம் க் ேகாடாலிைய எ த் க் ெகாண்

ேபானான.் ஒ ளத்திற் அ கிலி நத்

மரதை் த ெவட் க் ெகாண் நத் ேபா

ேகாடாலி தவறி ளத்தி ள் வி ந்

விடட் . ளதத் ி ள் ழ்கி தன

ேகாடாலிையத் ேத னான். ஆனால,் அ

கிைடக்கவிலை் ல. கைரயில் கவைல டன்

உட்காரந் த் ி நத் ான். அப்ேபா ஒ ேதவைத

ேதான்றிய .

அ ளதத் ிற் ள் ெசன் ஒ
தங்கக் ேகாடாலிையக் ெகாண் வந்

கனிடம் காட் ய .

" கா இந்த தஙக் க் ேகாடாலி
உன் ைடயதா என் பார்" என்ற .

அைதப் பாரத் ்த கன் அ
தன் ைடயதலல்   எனற் ான்.

ேதவைத மணீ ் ம் ளத்திற் ள்

ெசன் ஒ ெவள்ளிக் ேகாடலிையக்

ெகாண் வந் கனிடம் காட் ய .

அைதப் பாரத் த் கன் அ
தன் ைடயதல்ல என்றான.்

ேதவைத னற் ாவ ைறயாக
ளதத் ிற் ள் ெசன் க ைடய

இ ம் க் ேகாடாலிையக் ெகாண் வந்
காட் ய .

அைதப் பார்த்த கன்

சந்ேதாஷப்படட் ான்.

"இநத் இ ம் க் ேகாடாலி தான்

என் ைடய ேதவைதேய" எனற் ான்

கன்.

இைதக் ேகட்ட ேதவைத அவ ைடய
ேநரை் மைய நிைனத் மகிழ்ச்சி அைடந்த .

" கா உன் ைடய ேநரை் மக்

நான் தைல வணங் கிேறன.் உன் ைடய

ேநரை் மக் ப் பரிசாக இந்த ன்

ேகாடாலிகைள ம் உனகே் க த கிேறன்"

எனற் .

கன் ேதவைதக் நன்றி ெசாலல் ி
அநத் ன் ேகாடாலிகைள ம் ெபற் க்
ெகாண் மகிழச் ்சியாக வாழந் ்தான்.

நா ம் எ ம் த் ண் ம்

ேபராைச பி த்த நாய் ஒன்
இ நத் . ஒ சமயம் அதற் பசி எ த்த .
உணைவத் ேத அைலநத் ேபா வழியில் இ
நாயக் ள் ஒ எ ம் த் ண்ைட ைவத் க்
ெகாண் சணை் டயிட் க் ெகாளவ் ைத
பாரத் ்த . ேபராைச பி த்த நாய் அந்த இ

நாயக் டன் சணை் டயிட் எ ம் த்

ண்ைட பி ங்கிக் ெகாண்ட .

வைத ம் தாேன சாபப் ிட எணண் ி ஓட

ஆரம்பித்த .

வழியில் ஒ ஆ ெதனப் டட் .
ஆற்றின் ேமலி ந் மரப்பாலத்தின் மீ நாய்
எ ம் த் ண்ைட கவவ் ியப ெசனற் .
அபே் பா அதன் உ வம் தணண் ரீ ில்
பிரதிபலித்த .

அநத் உ வம் தன் ைடய தான்
என் ேபராைச பி த்த அநத் நாய்
ேயாசிக்கவில்ைல. தண்ணீரில் ெதரிந்த அந்த
எ ம் த் ணை் ட ம் பறிகக் எண்ணி
ேபராைச டன் ைரதத் . இதனால் அதன்
வாயிலி ந் எ ம் த் ண் ஆறற் ிற் ள்
வி நத் .

தான் மட் ேம சாப்பிட ேவண் ம்

என் ேபராைச டன் பி ஙக் ிய எ ம் த்

ண்ைட தன்னால் சாபப் ிட யாமல்

ேபாய்விடட் ேத என் நிைனத் அநத் நாய்

மிக ம் வ ந்திய .

ட்டாள் யல்

அ ஒ மதிய ேநரம.் யல் ஒன்
நன்றாக சாப்பிட் விட் ஒ
ெதனன் நே் தாப்பில் ப தத் . காற் ெமல்ல

வசீ ிய . ய க் கக் ம் வந் ங்க

ஆரமப் ித்த . சற் ேநரதத் ில் உலகம்

ெவ த் ச் சித வ ேபால் ஒ கன

அதற் வநத் . அந்த சமயத்தில் அதன்

அ கில் ேதஙக் ாய் ஒன் மரதத் ிலி ந்

கீேழ வி நத் . அந்த சத்தம் ேகட் விழித்த

யல் உலகம் ெவ த் ச் சிதறியதால்

உண்டான சத்தம் என் நிைனத் உலகம்

அழியப் ேபாகிற என் கத்திக் ெகாண்ேட

ஓட ஆரமப் ித்த . அப்ேபா அ கில் மான்

டட் ம் ஒன் ேமயந் ் ெகாண் ந்த .

உலகம் அழியப் ேபாகிற என் யல்

கத்திக் ெகாண் ஓ வைதப் பார்தத்

மானக் ள் அதன் பினன் ால் ஓட ஆரம்பித்தன.

அபே் பா எதிரில் கடெ் ட ைமக ம்,

யாைனக ம், கர க ம், பனற் ிக ம் வந்

ெகாண் நத் ன.

ய ம,் மான்க ம் உலகம் அழியப்
ேபாகிற என் கத்திக் ெகாண் ஓ வைத
உண்ைம என் நமப் ி அவற்றின் பின்னால்
அைவக ம் ஓட ஆரம்பிதத் ன. அைவ ெபரிய

டட் மாக ஓ யதால் காட் லி நத் மண்
களக் ள் பறந் அந்த இடம் வ ம் ைக
டட் மாக காடச் ி அளித்த .

இைவ ஓ செ் சன் சிஙக் ம் வசித்த
ைகயின் ன் நினற் ன. ெவளிேய ெப ம்
சதத் ம் வநத் ைதக் ேகடட் சிஙக் ம் ெவளிேய
வந் என்ன என் விசாரித்த .

ஒ யாைன னவ் ந் "உலகம்
எங்கைளக்
அழியப் ேபாகிற
சிஙக் ராஜாவிடம்
காபப் ாற் ங்கள"் என்

ைறயிட்ட .

இைதக் ேகடட் சிங்கதத் ிற் ஒன் ம்
ரியவிலை் ல. அதற் வியபப் ாக இ ந்த .

சிங்கம் ெபா ைமயாக விசாரிதத் .

"உலகம் அழியப்ேபாகிற என் யார்
உங்க க் ெசான்ன ?"

ஒவெ் வா மி கமாக ைககாட்
கைடசியில் மான்கள் யைல ைககாட் ன.

சிங்கராஜா இப்ேபா யைல

விசாரித்தார.் யல் நடந்தைதச் ெசாலல் ிய .

"நான் ெதனை் ன மரதத் யில் ஙக்

ஆரமப் ித்த ம் உலகம் ெவ த் ச் சிதற

ஆரமப் ித்த . ெப ம் சத்தம் ேகடட் . நான்

எல்ேலாைர ம் காபப் ாற் வதற்காக

கத்திக்ெகாணே் ட ஓட ஆரமப் ிதே் தன்

ராஜாேவ".

சிஙக் ம்  அைனத் விலங் கைள ம்
அைழத் ெகாண் அந்த ெதனை் ன
மரதத் ின் அ ேக வநத் ,

அதன் அ ேக வி நத் ேதங்காய்
இ நத் .

" யேல உலகம் ெவ த் அழிவைதப்

ேபால கன கண் கக் ிறாய். அந்த

சமயதத் ில் மரதத் ிலி ந் ேதஙக் ாய்

வி நத் தால் ெப ம் சத்தம்

உண்டாகியி கக் ிற . அதனால் நீ பயந்

உலகம் அழிந் விடட் என நிைனத்

கதத் ிக் ெகாண்ேட ஓட ஆரம்பித்தி கக் ிறாய்.

நீ ஓ வைதப் பார்த்த மற்ற விலங் க ம்

என்ன, ஏ என் ேயாசிகக் லாம். டட் ாள்

தனமாய் ஓட ஆரமப் ிதத் ன. இ தான்

நடநத் உலகம் ெவ த் சிதறிய பிற நீ ஓட

மா?"

உண்ைம ரிநத் ம் அைனத்
விலங் க ம் ெவட்கி தைல னிந்தன.

ஒட்டக ம் நரி ம்

ஒட்டக ம் நரி ம் நண்பர்கள.் அன்

நரி ஒட்டகத்ைத நதிக் ம பகக் த்திலி ந்

ஒ க ம் த் ேதாட்டதத் ிற் அைழத் ச்

ெசனற் . இ வ ம் அஙக் ி நத்

க ம் கைள ஆைச தீர சாப்பிட்டனர.்

சாபப் ிட் த்த ம் நரி சத்தமாக

ஊைளயிடட் .

நரியின் ஊைளச் சதத் த்ைதக் ேகடட்
ஒடட் கம் அதிர்சச் ி அைடந்த .

"நரி நண்பா தய ெசய்

ஊைளயிடாேத காவலக் ாரங்க வந் ட்டா

நம்மைள அ ச்சி பின்னி வாஙக் ".

ஆனால், நரி இைதக் ேகடக் விலை் ல.

"சாப்பிட் சச் ம் ஊைளயிடற

என்ேனாட வழக்கம.் அைத எனன் ால்

யா கக் ாக ம் மாதத் ிகக் யா ".

நரியின் ஊைளச் சதத் த்ைதக் ேகடட்

காவல்காரரக் ள் ைகயில் த டன்

வந் விடட் ார்கள். இைதப் பார்த்த நரி ஓ

தபப் ித் க் ெகாணட் : ஒட்டகம்

காவலக் ாரரக் ளிடம் மாட் க் ெகாண் நலல்

உைத வாஙக் ிய .

ஓ ச்ெசனற் நரி நதிையக் கடக்க
நதிக்கைரயில் காத் க் ெகாண் ந்த .
உைத வாங்கிய ஒடட் கம் நதிக்கைரக்
வநத் .

நரிைய கில் ஏற்றிக் ெகாண்

நதிையக் கடக்க ஆரமப் ித்த .

பாதி ரம் ெசனற் ம் நதியின்
ஆழமான ப தி வந்த . இபே் பா ஒடட் ம்
நதியில் ழக் ி ழ்கி எ ந்த . அப்ேபா நரி
அதிரச் ்சி அைடந்த .

"ஒடட் க நணப் ா, இப்ப ழக் ாேத,
அப் றம் நான் நதியிேல ழ்கி ேவன்'.

"சாபப் ிட் சச் ி நீநத் ஆரமப் ிச்சா

நான் இப்ப ெசயய் ற வழக்கம,்

யா க்கா ம் என் பழகக் த்ைத மாதத் ிகக்

யா ".

ெசான்ன ஒட்டகம் மீண் ம் நதியில்
ழக் ி எழ ஆரமப் ித்த . ஒட்டகதத் ின்

கிலி ந் நதியில் வி நத் நரி
தண்ணீ க் ள் ழக் ஆரமப் ிதத் .

ஒட்டகம் நரிையக் காபப் ாற்றிய .

நரி தன் தவைற உணரந் ்
ஒடட் கத்திடம் மனன் ிப் ேகடட் .

இ ஆ கள்

அந்த ஆறற் ின் ேமல் சிறிய மரபப் ாலம்
ஒன் இ ந்த . ஒ சமயத்தில் ஒ வர்
மட் ேம அந்த பாலதத் ின் மீ நடகக் ம.்
அந்த ஆற்ைறக் கடகக் பாலத்தின் ேமல்
இரண் பக்கத்திலி ந் ம் ஒேர சமயதத் ில்
இ ஆ கள் வந் ெகாண் ந்ததன.
அைவ இரண் ம் பாலத்தின் ந வில்
சநத் ித் க் ெகாண்டன.

இ வரில் யாராவ ஒ வர் விட் க்
ெகா த்தால் தான் இ வ ம் ஆறை் றக்
கடந் ேபாகேவண் ய திைசகளில் ேபாக

ம.் இைத உணர்நத் ஒ ஆ எதிேர
இ நத் ஆட் டம் தான் வழிவி வதாக

அன் டன் ெசான்ன . மற்ெறா ஆேடா
தாேன வழிவி வதாக ெசால்லி அந்த
மரபப் ாலதத் ின் மீ அப்ப ேய உடைல

க்கிக் ெகாண் உட்கார்நத் .

தலில் வழிவி வதாகச் ெசான்ன
ஆ ெமலல் பாலதை் தக் கடந்த . இபே் பா
உடக் ார்ந்தி நத் ஆ எ ந் பாலதத் ில் தான்
ெசல்ல ேவண் ய திைசைய ேநாக்கி நடந்
கடந்த .

விட் கெ் கா க் ம்
மனபப் ானை் மயால் இ ஆ க ம் எநத்
பிரசச் ைன ம் இலல் ாமல் மகிழச் ச் ியாக
தஙக் ள இ பப் ிடத்ைத அைடந்தன.

ஒற் ைம உயர் த ம்

ஒ மரதத் ில் நிைறய றாக்கள்
வசித் வந்தன. பகல் ேநரதத் ில் அைவ
ஒற் ைமயாய் பறந் பல இடங்க க்
ெசன் இைர ேத கெ் காண் மாைல
ேநரமான ம் அநத் மரதத் ிற் வந் வி வ
வழகக் ம.் மாைலயில் அநத் ப் றாகக் ள்
மரத்தின் கழீ ் தைரயில் உட்கா ம்
வழக்கதை் த ெகாண் நத் ன.

அந்தப் ப தியில் வசித் வநத் ஒ
ேவடன் இைத கவனிதத் ான.் அவறை் ற வைல
வசீ ிப் பி த்தால் நிைறய பணம் கிைடக் ம்

என் ெசய்தான.் அ தத் நாள்

றாக்கள் வழக்கம் ேபால காைலயில் இைத

ேதடப் றபப் டட் ன. அநத் ேவடன் மரதத் ின் கழீ ்

வைலையப் பரப்பி ைவத்தான். மாைலயில்

வழகக் ம் ேபால தி ம்பிய றாக்கள் வைலைய

கவனிக்கா வைலயில் சிக்கிக்

ெகாணட் ைத உணர்நத் ன. உடேன அைவ

எபப் தப்பிபப் என ஆேலாசைன நடதத் ின.

" தல்ல நாம எல்ேலா ம் இந்த
இடதத் ிேல இ ந் ேபாயாக ம். அ க்
ஒேர ஒ வழிதத் ான் இ க் . நாம் எலல் ா ம்
ஒேர சமயத் ல பறக்க ம.் அபப் நாம் இநத்
வைலைய லபமா க்கிட் பறந் ேவ
இடத் க் ப் ேபாயிடலாம்".

இந்த ேயாசைனைய எலல் ாப்
றாகக் ம் ஏற் க் ெகாண்டன. உடேன
அைவ வைலைய கக் ிக் ெகாண் பறக்க
ஆரமப் ிதத் ன. அநத் சமயதத் ில் அங்ேக வநத்
ேவடன் தன் ைடய விைல உயர்நத் வைலைய
றாகக் ள் கக் ிச் ெசல்வைதப் பார்த்
அதிர்ச்சி அைடந்தான்.

றாக்களின் ஒற் ைம அவ க் ப்

ரிநத் . றாகக் ளிைடேய உள்ள

ஒற் ைமையப் ேபாகக் ிவிடட் ால் அவற்ைற

லபமாக பி த் விடலாம் என்

ெசய்தான.்

சில நாடக் ள் கழித் றாகக் ள்

தங்களின் வழக்கமான இடத்திற் வந்தன.

இைத அநத் ேவடன் அறிந் ெகாணட் ான்.

அ தத் நாள் மாைல அந்த மரதத் ின் கழீ ் ஒ

வைலைய விரித் அநத் வைலயின் மீ

சிறி தானியங்கைள வி ைவதத் ான்.

மாைல வழக்கம் ேபால றாக்கள்

தங்களின் இடதத் ிற் தி மப் ி மரத்தின் கீேழ

அமர்ந் ஓய் எ தத் ன. அைவ இப்ேபா ம்

வைலைய கவனிகக் வில்ைல. ஆனால,்

வைலயின் மீ இ ந்த தானியஙக் ைளப்

பார்த் அவற்ைற சாபப் ிட ஆரமப் ிதத் ன.

தானியஙக் ள் ெகாஞச் மாக இ நத் தால்

அைவ ஒன் டன் ஒன் சணை் டயிட

ஆரமப் ிதத் ன. தானியதத் ிறக் ாக

சண்ைடயிட் ஒற் ைமைய இழநத் தால்

அைவ வைலைய கவனிக்கத் தவறிவிடட் ன.

ெதாைலவில் இ ந் இைதக் கவனித்த

ேவடன் வைல டன் இைணகக் பப் ட் ந்த

கயிறை் ற இ த் றாக்கள் அைனத்ைத ம்

லபமாகப் பி த் க் ெகாண் ேபாய்

விட்டான.்

மனம் மாறிய தி டன்

அ ஒ இர ேநரம.் அந்த
வடீ ் ற் ள் ஒ தி டன் ைழந்தான.் அந்த
வீட் ல் கணவ ம,் மைனவி ம் அயரந் ்

ங்கிக் ெகாண் நத் ார்கள். இ ட் ல்
தி டனின் ைகபட் ஏேதா வி ந்த சதத் ம்
எ ந்த . உடேன வடீ ் கக் ாரன் ‘தி டன்
தி டன'் என சத்தம் ேபாடட் ான.் தி டன்
உடேன அந்த வீட்ைட விட் ெவளிேய
வநத் ான.்

இதற் ள் வீட் கக் ாரனின் ரல்
ேகட் அக்கம் பக்கத்திலி ந்தவர்கள் அந்த
வடீ ை் ட ேநாக்கி வ வைத தி டன் பாரத் ்
விட்டான். அந்தத் ேதாட்டத்தில் ஓர் இடதத் ில்
சாம்பல் விகக் பப் ட் கிடநத் . சட்ெடன.
அநத் த் தி டன் அைத எ த் ெநறற் ி, ைக,
உடல் என சிகெ் காண் ஒ மரதத் யின்
கழீ ் உடக் ார்ந் தியானம் ெசய்வ ேபால
கணக் ைள கெ் காணட் ான.்

தி டைனப் பி கக் வந்தவரக் ள்
மரத்த யில் ஒ ஆள் உட்கார்ந்தி ப்பைதப்
பார்த் அங்ேக வந்தாரக் ள்.

டட் தத் ில் இ ந் ஒ வன்

ெசானன் ான் "யா ம் சதத் ம் ேபாடாதீஙக் .

யாேரா ஒ சா இங்ேக உடக் ார்ந் தியானம்

பணண் ிகிட் க்கா . அவேராட

தியானதை் த நாம் கைலசச் ி அவேராட

சாபத் க் ஆளாக ேவணாம"் .

உடேன மற்றவரக் ள் அைத

ஆேமாதிதத் ாரக் ள்.

அநத் தி ட் சா ைவ அைனவ ம்
வணங்கி விட் கைலந் ேபானாரக் ள்.

தி டன் ெமலல் கண் திறந்

பாரத் த் ான். அநத் வீட் ெசாந்தக்காரன்

மட் ம் எஙே் க ம் ேபாகா அநத் தி ட்

சா வின் எதிரிேலேய ேபசாமல்

உடக் ார்ந்தி நத் ான்.

தி டன் இப்ேபா இஙக் ி ந்

தனன் ால் தபப் ிகக் யா என் உணர்ந்

ெகாண்டான.்

சிறி ேநரதத் ில் ெபா வி நத் .

அநத் ஊர் மகக் ள் பழம,் பால,்
காணிக்ைக என நிைறய ெகாண் வந்
அந்த தி ட் சா வின் ன் ைவத் விட்
பணிவாக வணங்கினார்கள.் ஒ ெபண்மணி
தன் ழந்ைதைய ெகாண் வந் அதற்
ெபயர் ைவகக் ச் ெசானன் ான்.

தி டன் இப்ேபா ேயாசித்தான்.

நாேமா ஒ தி டன,் சா வாய்
ேவஷம் ேபாடட் தற்ேக மக்கள் தனக்
இவவ் ள மரியாைத த கிறார்கள். அ
நிஜமாகேவ சா வாய் மாறிவிடட் ால் தனக்
எவ்வள மரியாைதக் கிைடக் ம். அவன்
மனதில் ஒ மாறற் ம் ஏற்படட் . அநத்
கணதத் ிலி ந் அவன் உணை் மயிேலேய

சா வாய் மாறி மனநிம்மதி டன் வாழ
ஆரம்பித்தான.்

றவி ம் நல்ல பாம் ம்

அ ஒ கிராமம். அந்த கிராமத்தில்
ஒ ெபரிய ஆலமரம் இ ந்த . அந்தப்
ப தியில் மா ேமயக் ் ம் சி வர்கள்
வ வ வழக்கம.் அநத் ஆலமரத்தில் ஒ
ெபாந் இ ந்த . அந்தப் ெபாநத் ில் ஒ
நலல் பாம் வசித் வந்த . அந்தபப் க்கம்
யார் ெசனற் ா ம் அவர்கைள சறீ ி
பய த் ம,் இரண்ெடா வைர அநத் நல்ல
பாம் க த் ம் இ க்கிற . அதனால் அந்த
ஆலமரத்தின் பக்கம் யா ம் ெசல்வ
கிைடயா .

அந்த கிராமதத் ிற் எஙக் ி ந்ேதா

ஒ றவி வநத் ார.் அவர ் அந்த

ஆலமரதை் த ேநாக்கி ேபாக ஆரமப் ிதத் ார.்

அப்ேபா அஙே் க விைளயா க்

ெகாண் ந்த சி வரக் ள் அவரிடம்

ெசனற் ாரக் ள்.

"அயய் ா, அநத் ஆலமரத் கக் ிட்ேட
ேபாகாதீங்க".

"ஏம்பா "

"அங்ேக ஒ நல்ல பாம் இ க்
அ கிட்ேட யார் ேபானா ம் அ க ச்சி

சாக ச்சி ம்".

"சரிபப் ா, ஆனா, அ என்ைன
ஒண் ம் பணண் ா '.

இைதக்ேகட்ட சி வர்கள் அந்தத்
றவிைய ைபதத் ியம் என நிைனத்
ேபாய்விடட் ாரக் ள்.

அந்தத் றவி இபே் பா ஆலமரத்ைத
ேநாகக் ிச் ெசனற் ார். அப்ேபா அநத் நல்ல
பாம் ெபாநத் ிற் ள்ளி ந் வந் அவைரப்
பாரத் ் சறீ ிய ..

றவி தன் வல ைகைய அந்தப்
பாம்ைப ேநாகக் ி ேலசாக அைசத்தார்.

அநத் நலல் பாம் படெம ப்பைத
நி த்தி அவர் ன் பணிந் நினற் .

"நல்லபாமே் ப, ஏன் இப்ப எல்லாைர ம்
பய த்தி பாவதை் தத் ேத க்கிற. அன்பா
இ ந் கட ைள நிைன அ தான் உனக்
நல்ல ".

அவரின் ெசால் க் பாம்

கட் ப்படட் . "இனி நஙீ ்க ெசாலற் ப ேய

நடகக் ிேறன்"

"நான் உனக் ஒ மந்திரத்ைத
ெசால்லித் தர்ேறன.் அைத ெசாலல் ிகிட்ேட
இ யாைர ம் க க்காேத". அநத் த் றவி
மநத் ிரத்ைத அந்த நலல் பாமப் ிற்
உபேதசித் விட் ப் ேபாய்விட்டார்.

அன்றிலி ந் அந்தப் பாம் யாைர ம்
க ப்பதிலை் ல. எலிையக் ட பி த்
தின்பதில்ைல. த்த ைசவமாக மாறிவிட்ட .
பாம் இப்ேபா சறீ ாமல் எப்ேபா ம் ப த் க்
கிடநத் ப ேய மந்திரத்ைதச் ெசாலல் ிக்
ெகாண் ந்த . இைதப் பாரத் ்த சி வரக் ள்
அநத் பாம் ெசத் விட்டதாக நிைனத்
அதன ேக வந் ஒ கலை் ல அதன் ேமல்
ேபாடட் ாரக் ள.் ஆனால் பாம் சீறாமல் வலிைய
ெபா த் க் ெகாண் ப த் க் கிடந்த .
இைதப் பார்த்த சி வர்க க் பயம்

த்தமாய் ேபாயவ் ிட்ட . அநத் பாம்பின்
வாைல ஒ சி வன் ைகயில் பி த் ழறற் ி 

க்கிபே் பாடட் ான்.

நலல் பாமப் ிற் பலதத் அ . இபே் பா

அ மாமிசம் ேவ சாபப் ி வதில்ைல. உடல்

இைளதத் ப் ேபாய் பார்கக் பரிதாபமாகக்

கிடந்த . சில நாட்கள் கழித் றவி

மணீ ் ம் அஙே் க வநத் ார.் அவைரப் பாரத் ்த

பாம் அவரிடம் வநத் .

"என்ன நல்லபாம்ேப, ஏன் உடல்
இைளச்சி ஒ மாதிரியா ஆயிடே் ட,
உடம்ெபலல் ாம் காயமா ேவற இ க் ".

நல்ல பாம் நடநத் ைத ெசானன் ..
இைதக் ேகட்ட றவி சிரித்தார.்

"உனை் ன நான் யாைர ம் க சச் ி
சாக க்க ேவணாம் தான் ெசான்ேனன்.

ஆனா உனக் தீங் ெசய்ய நிைனகக் ிற
வங்கைள சீறி நீ மிரடட் க் டா ன்
ெசாலல் ைலேய".

அப்ேபா தான் பாம்பிற் தன் தவ
ரிநத் . அனற் ிலி ந் தன்ைன யார்
ெந ஙக் ி தஙீ ் ெசயய் வநத் ா ம் அநத் நல்ல
பாம் சறீ ி விரட் ய . இபே் பாெதல்லாம்
யா ம் அதைன ெந ங் வதில்ைல. அந்த
நலல் பாம் ம் யாைர ம் க த்
சாக ப்பதிலை் ல.

( ற் ம் )

******************
****

https://t.me/Knox_e_Library


Click to View FlipBook Version