The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by govin4sag, 2022-10-11 04:02:22

thevaram

thevaram

என்றும் நினைவில்

ஜென் மம் நிறைந்தது ஜென் ைவர் வாழ் க...

ஜென்மம் நிறைந்தது ஜென்ைவர் வாழ்க.... கடல் ஜதாடும் ஆறுகள் கலங்குவதில்றல....
சிந்றத கலங்கிட வந்தவர் வாழ்க..... தறர ஜதாடும் தாறரகள் அழுவதும் இல்றல....
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க.... நதி மறை பபான்ைபத விதி என்றும் கண்டும்
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க..... மதி ஜகாண்ட மானுடர் மயங்குவஜதன்ன.....

ெனமும் பூமியில் புதியது இல்றல.... மரணத்தினால் சில பகாபங்கள் தீரும்.....
மரணத்றதப் பபாஜலாரு பறையதும் இல்றல... மரணத்தினால் சில ொபங்கள் தீரும்......
இரண்டும் இல்லாவிடில் இயற்றகயும் இல்றல... பவதம் ஜொல்லாதறத மரணங்கள் கூறும்....
இயற்றகயின் ஆறணதான் ஞானத்தின் எல்றல.... விறத ஒன்று வீழ்ந்திடில் ஜெடி வந்து பெரும்....

பாெம் உலாவிய கண்களும் எங்பக.... பூமிக்கு நாஜமாரு யாத்திறர வந்பதாம்.....
பாய்ந்து துளாவிய றககளும் எங்பக.... யாத்திறர தீரும் முன் நித்திறர ஜகாண்படாம்....
பதெம் அளாவிய கால்களும் எங்பக.... நித்திறர பபாவது நியதி என்ைாலும்
தீ உண்டது என்ைது ொம்பலுமிங்பக..... யாத்திறர என்பது ஜதாடர் கறதயாகும்....

கண்ணில் ஜதரிந்தது காற்றுடன் பபாக.... ஜதன்ைலின் பூங்கரம் தீண்டிடும் பபாதும்....
மண்ணில் பிைந்தது மண்ணுடன் பெர்க்க.... சூரிய கீற்ஜைாளி பதான்றிடும் பபாதும்....
எலும்பு ெறத ஜகாண்ட உருவங்கள் பபாக.... மைறலயின் பதன்ஜமாழி ஜெவியுறும் பபாதும்....
எச்ெங்களால் அந்த இன்னுயிர் வாழ்க.... மாண்டவர் எம்முடன் வாழ்ந்திடக் கூடும்.....

பிைப்பு இல்லாமபல நாஜளான்றும் இல்றல..... மாண்டவர் சுவாெங்கள் காற்றுடன் பெர்க்க....
இைப்பு இல்லாமலும் நாஜளான்றும் இல்றல.... தூயவர் கண்ஜணாளி சூரியன் பெர்க்க....
பநெத்தினால் வரும் நிறனவுகள் ஜதால்றல.... பூதங்கள் ஐந்திலும் ஜபான்னுடல் பெர்க்க....
மைதிறயப் பபாஜலாரு மாமருந்தில்றல.... பபானவர் புண்ணியம் எம்முடன் பெர்க்க...



























































































ககோளறு பதிகம் முதல் போடல்:
கேயுறு கதோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மோசறு திங்கள்கங்ணக முடிகமல் அணிந்ததன்
உளகம புகுந்த அதனோல்
ஞோயிறு திங்கள்தசவ்ேோய் புதன்வியோழன் தேள்ளி
சனிபோம்பு இரண்டும் உடகன
ஆசறு நல்லநல்ல அணேநல்ல நல்ல
அடியோர் அேர்க்கு மிககே.

என்தபோடு தகோம்தபோடோணம இணேமோர்பு இலங்க
எருகதறி ஏணழ உடகன
தபோன்தபோதி மத்தமோணல புனல்சூடி ேந்ததன்
உளகம புகுந்த அதனோல்
ஒன்பது ஒன்த ோடுஏழு பதிதனட்தடோடு ஆறும்
உடனோய நோள்கள் அணேதோம்
அன்தபோடு நல்லநல்ல அணேநல்ல நல்ல
அடியோர் அேர்க்கு மிககே.

உருேளர் பேளகமனி ஒளி நீ ணிந்து
உணமகயோடும் தேள்ணள விணடகமல்
முருகலர் தகோன்ண திங்கள் முடிகமல் அணிந்ததன்
உளகம புகுந்த அதனோல்
திருமகள் கணலயதூர்தி தசயமோது பூமி
திணச ததய்ேமோன பலவும்
அருதநதி நல்லநல்ல அணேநல்ல நல்ல
அடியோர் அேர்க்கு மிககே.

Veyuru tholi pangan vitamunta kantan
Mikanalla veenai thatavi
Maasaru thingal kangai mutimel anindhu en
Ulame pukundha adhanaal
Gnaayiru thingal sevvaai pudhan viyaazhan velli
Sanipaam pirantum utane
Aasaru nalla nalla avainalla nalla
Atiyaaravarkku mikave

Enpotu kompotaamai ivai maarpilanga
Erudheri yezhai yutane
Ponpodhi maththamaalai punalsooti vandhen
Ulame pukundha adhanaal
Onpadho tondrotezhu papadhinetto taarum
Utanaaya naalka lalavaidhaam
Anpotu nallanalla avainalla nalla
Atiyaararavarkku mikave.

Uruvalar pavalameni olinee raranindhu
Umaiyotum vellai vitaimel
Murukakalar kondraidhingal mutimelalanindhen
Ulame pukundha adhanaal
Thirumakal kalaiyayadhoordhi seyamaadhu poomi
Thisai theyvamaana palavum
Arunedhi nallanalla avai nallanalla
Atiyaararavarkku mikave.

மதிநுதல் மங்ணககயோடு ேடபோல் இருந்து
மண கயோதும் எங்கள் பரமன்
நதிதயோடு தகோன்ண மோணல முடிகமல் அணிந்ததன்
உளகம புகுந்த அதனோல்
தகோதியுறு கோலன்அங்கி நமகனோடு தூதர்
தகோடு கநோய்களோன பலவும்
அதிகுைம் நல்லநல்ல அணேநல்ல நல்ல
அடியோர் அேர்க்கு மிககே

நஞ்சணி கண்டன்எந்ணத மடேோள் தகனோடும்
விணடகயறு நங்கள் பரமன்
துஞ்சிருள் ேன்னிதகோன்ண முடிகமல் அணிந்ததன்
உளகம புகுந்த அதனோல்
தேஞ்சின அவுைகரோடு உருமிடியும் மின்னும்
மிணகயோன பூதம் அணேயும்
அஞ்சிடு நல்லநல்ல அணேநல்ல நல்ல
அடியோர் அேர்க்கு மிககே

ேோள்ேரிய தளதோணட ேரி ககோேைத்தர்
மடேோள் தகனோடு உடனோய்
நோள்மலர் ேன்னிதகோன்ண நதிசூடி ேந்ததன்
உளகம புகுந்த அதனோல்
ககோளரி உழுணேகயோடு தகோணலயோணன ககழல்
தகோடு நோககமோடு கரடி
ஆளரி நல்லநல்ல அணேநல்ல நல்ல
அடியோர் அேர்க்கு மிககே


Click to View FlipBook Version