மலேசியாவின் பெருமைமிகு விளையாட்டுகளின் அடைவுநிலை
நாட்டின் விளையாட்டுத் துறையின் அபரித அடைவுநிலை தேசிய அளவில்
த�ொடங்கி பன்னாட்டு நிலை வரை சிறந்து விளங்குகின்றது. தேசிய
அளவில் விளையாட்டுப் ப�ோட்டிகளை ஏற்பாடு செய்வதனாலும் விளையாட்டுக்
கழகங்களின் பங்களிப்பினாலும் இந்த அடைவுநிலை பெறப்பட்டது.
3
பூப்பந்து 2
1 • பன்னாட்டு அளவில் தேசியப்
பூப்பந்து விளையாட்டின்
• மலேசியப் பூப்பந்து சிறப்பான அடைவுநிலைகள்.
சங்கம் தேசியப் பூப்பந்துப் எடுத்துக்காட்டாக ஐந்து
ப�ோட்டியை ஏற்பாடு முறை த�ோமஸ் கிண்ணப்
செய்கிறது. ப�ோட்டியில் வெற்றியும்
1960ஆம் ஆண்டு • பஞ்ச் குணாளன், மிஸ்பூன் ஒலிம்பிக்கில் வெள்ளி,
உருவாக்கப்பட்ட மலேசியப் வெங்கலப் பதக்கமும்
பூப்பந்து சங்கத்தின்வழி சீடேக், லீ ச�ொங் வேய் பெற்றது.
(BAM) நம் நாட்டின் ப�ோன்ற பெருமைமிகு • அகில இங்கிலாந்து ப�ொதுப்
பூப்பந்து விளையாட்டு விளையாட்டு வீரர்களை பூப்பந்துப் ப�ோட்டியின்
வளர்ச்சி பெற்றது. உருவாக்குவதில் வெற்றி ஆண்களுக்கான ஒற்றையர்,
பெற்றது. இரட்டையர் ப�ோட்டிகளில்
காற்பந்து 2 வெற்றி பெற்றது.
13
• மலேசியக் காற்பந்து
சங்கம் (FAM) மலேசிய லீக்
காற்பந்துப் ப�ோட்டிகளை
1963ஆம் ஆண்டு ஏற்பாடு செய்கிறது. • தேசியக் காற்பந்து அணி
உருவாக்கப்பட்ட தேசியக் • தேசிய அணியைப் பன்னாட்டு அளவில்
காற்பந்து சங்கத்தால் பிரதிநிதிக்கும் பல வெற்றியைப் பதிவு
(FAM) நம் நாட்டில் செய்துள்ளது. உதாரணமாக,
காற்பந்து விளையாட்டு திறமையான வீரர்களான 1972ஆம் ஆண்டு மூனிக்
ச�ோ சின் அன், ஒலிம்பிக் ப�ோட்டிக்கும்
முன்னேற்றம் அடைந்தது. ஜேம்ஸ் வ�ோங், சபாவி 1980ஆம் ஆண்டு ம�ோஸ்கோ
ரசிட் ப�ோன்றோரை
ஒலிம்பிக் ப�ோட்டிக்கும் தேர்வு
உருவாக்கியுள்ளது.
உங்களுக்குத் தெரியுமா பெற்றது.
• 2010ஆம் ஆண்டு AFF சுசுகி
கிண்ணத்தை வென்றது.
பினாங்கு அணியின் முன்னாள் விரைந்து பதிலளி
காற்பந்து வீரர் முகமட் ஃபாய்ஸ்
சுப்ரி, PUSKAS FIFA 2016 என்ற 1963ஆம் ஆண்டு
பன்னாட்டு அளவிலான விருதைப் நிறுவப்பட்ட விளையாட்டுச்
பெற்றுள்ளார். சங்கத்தைக் குறிப்பிடுக.
144
3
திடல்தடப் 2
ப�ோட்டிகள்
ராபுவான் • திடல்தட வீரர்கள்
1 பிட்
1966லும் 1982லும் ஆசிய
1952ஆம் ஆண்டு • தேசிய ஓட்டப்பந்தைய விளையாட்டுப் ப�ோட்டியின்
நிறுவப்பட்ட மலேசிய சங்கம் தேசியத்
அமைச்சூர் விளையாட்டுச் 100மீட்டர் ஓட்டத்தில் தங்கம்
சங்கத்தின்கீழ் (KOAM) திடல்தடப் ப�ோட்டிகளை வென்றது பன்னாட்டு அளவில்
நாட்டின் திடல்தட ஏற்பாடு செய்கிறது. திடல்தடப் ப�ோட்டிகள்
விளையாட்டு முன்னேற்றம்
அடைந்தது. KOAM • டாக்டர் எம்.ஜெகதீசன், முன்னேற்றத்தை அடையச்
இப்பொழுது மலேசிய ராபுவான் பிட், வாட்சன்
ஓட்டப்பந்தைய ஞாம்பேக் ப�ோன்ற செய்தது.
சங்கம் (KOM) என திறமையான தேசியத் • 2017ஆம் ஆண்டு எட்டு
அறியப்படுகிறது. திடல்தட வீரர்களை
உருவாக்குவதில் வெற்றி தங்கப் பதக்கத்தை
ஹாக்கி பெற்றது. வென்று தென்கிழக்காசிய
விளையாட்டுப் ப�ோட்டியில்
(SEA) நாடு ஒட்டு ம�ொத்த
வெற்றியாளர் ஆவதற்குத்
துணை நின்றது.
3
2
1 • மலேசிய ஹாக்கி • தேசிய ஹாக்கி
சம்மேளனம் அணி எட்டு முறை
நம் நாட்டில் ஹாக்கி தேசிய ஹாக்கி உலகக்கிண்ணப்
விளையாட்டு 1953ஆம் லீக் ப�ோட்டிகளை ப�ோட்டிக்குத் தகுதி
ஆண்டு நிறுவப்பட்ட நடத்துகிறது. பெற்றுப் பன்னாட்டு
மலேசிய ஹாக்கி அளவில் நாட்டின்
சம்மேளனத்தால் (MHC) • தேசிய அணியைப் பெயரைப் பதித்தது.
இயக்கப்படுகிறது. பிரதிநிதிக்கும்
திறமையான வீரர்களான • 1975ஆம் ஆண்டு
நடவடிக்கை பூன் பூக் ல�ோக், சர்ஜிட் காமன்வெல்த்
சிங், மிர்னாவான் விளையாட்டுகளில்
நவாவி ப�ோன்றோரை நான்காவது இடத்தையும்
உருவாக்கியுள்ளது. 1998ஆம் ஆண்டு
இரண்டாம் இடத்தையும்
வென்றது.
உங்களுக்குப் பிடித்த விளையாட்டின் வளர்ச்சியைப் பற்றிய தகவல்களைக் குழு
வாரியாகச் சேகரிக்கவும். நிரல�ொழுங்கு வரிபடத்தில் ஆக்கச் சிந்தனையுடன்
படைக்கவும்.
12.3.1 ஆசிரியர் குறிப்பு 145
நாட்டின் முன்னாள் விளையாட்டுத் திலகர்களின் ஈடுபாட்டினால் ஏற்பட்ட
மாற்றத்தையும் த�ொடர்ச்சியையும் இன்றைய விளையாட்டு மேம்பாட்டோடு
காண மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
நாட்டின் பெருமைமிகு விளையாட்டு வீரர்கள்
பல்லினத்தைச் சார்ந்த சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் நம்
நாடு வெற்றி பெற்றுள்ளது. பன்னாட்டு அளவில் அவர்களின் அடைவுநிலையானது
மலேசிய மக்களைப் பெருமிதம் க�ொள்ளச் செய்கிறது.
லீ ச�ோங் வேய்
(Lee Chong Wei)
• 2006, 2008, 2012, 2013ஆம் ஆண்டுகளில் உலகின் முதல்
நிலைப் பூப்பந்து வீரர் என்ற பட்டத்தைத் தக்க வைத்துக்
க�ொண்டார்.
• அகில இங்கிலாந்து ப�ொதுப் பூப்பந்துப் ப�ோட்டியில்
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நான்கு முறை வெற்றியாளர்.
• உலகப் பூப்பந்துக் கூட்டமைப்பு (BWF) ஐந்து
முறை ஆடவருக்கான சிறந்த வீரர் விருது
வழங்கி க�ௌரவித்தது.
நிக்கோல் என் டேவிட்
(Nicol Ann David)
• உலகின் முதல் நிலைப் பெண் ஸ்குவாஷ் வீராங்கனை என்ற
பட்டத்தை நீண்ட காலம் அதாவது 108 மாதங்கள் தக்க
வைத்துக் க�ொண்டவர்.
• எட்டு முறை உலகப் ப�ொது வெற்றியாளர் விருதையும்
பிரிட்டிஷ் ப�ொதுப் ப�ோட்டி, ஹாங்காங் ப�ொதுப் ப�ோட்டி,
கத்தார் கிளாசிக் ஆகிய ப�ோட்டிகளில் முதலிடம்
அடைந்துள்ளார்.
• 2021ஆம் ஆண்டின் சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருது
வழங்கி க�ௌரவிக்கப்பட்டார்.
S. குகன்
(S. Kuhan)
• 1997, 1999, 2003ஆம் ஆண்டுகளில் மலேசிய லீக் ஹாக்கிப் விரைந்து பதிலளி
ப�ோட்டியில் அதிகக் க�ோல் புகுத்தியவர்.
ஸ்குவாஷ்
• 2000ஆம் ஆண்டு த�ொடங்கி 2006ஆம் ஆண்டு வரை விளையாட்டில்
மலேசிய அணியின் தலைவர் ப�ொறுப்பு வகித்தார். சிறந்து விளங்கும்
தேசிய விளையாட்டு
• உலகக் கிண்ணம், ஒலிம்பிக் விளையாட்டு, வெற்றியாளர் வீரரைக் குறிப்பிடவும்.
கிண்ணம், காமன்வெல்த் ப�ோட்டி, ஆசிய விளையாட்டு,
ஆசியக் கிண்ணப் ப�ோட்டி ப�ோன்ற பல்வேறு முக்கியப்
ப�ோட்டிகளில் 341 முறை நாட்டைப் பிரதிநிதித்துள்ளார்.
பண்டெலேலா ரின�ோங் அனாக் பம்க்
(Pandelela Rinong anak Pamg)
• முக்குளிப்பு வீராங்கனையான இவர் நடவடிக்கை
2012இல் லண்டன் ஒலிம்பிக்கில்
நாட்டிற்கு முதல் வெண்கலப்
பதக்கத்தைப் பெற்றுத் தந்தார். பல்லின மக்களின் பங்கேற்பு
• ஒலிம்பிக் ப�ோட்டியின் த�ொடக்க விளையாட்டுத் துறையில்
விழாவில் மலேசிய அணியின் க�ொடியை நாட்டின் பெயரை மணம் கமழச்
ஏந்திச் சென்ற முதல் பெண்மணி ஆவார். செய்யும். கலந்துரையாடுக.
• 2021ஆம் ஆண்டு த�ோக்யோ ஃபினா
(FINA) உலகக் கிண்ண முக்குளிப்பு
விளையாட்டில் தங்கப் பதக்கத்தை
வென்றார்.
146 K12.3.5
முகமட் அஸிசுலாஸ்னி அவாங்
(Mohd Azizulhasni Awang)
• பிப்ரவரி 2021ஆம் ஆண்டு உலக அதிவிரைவு மிதிவண்டிப்
ப�ோட்டியில் தனிநபர் பிரிவில் முதல்நிலைப் பட்டத்தைப் பெற்றார்.
• 2017ஆம் ஆண்டு ஹாங்காங்கில் நடைபெற்ற உலகத் தடகள
மிதிவண்டிப் ப�ோட்டியில் (UCI) தங்கப் பதக்கம் வென்றவர்.
• 2016ஆம் ஆண்டு ரிய�ோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும்
2020ஆம் ஆண்டு த�ோக்கிய�ோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும்
வென்ற நாட்டின் முதல் மிதிவண்டி வீரர்.
• 'தே ப�ோக்கெட் ர�ோக்கெட் மேன்' (The Pocket Rocketman)
என்று அழைக்கப்படுகிறார்.
மலேசிய மின்னியல் விளையாட்டுப் ப�ோட்டி
(Team Secret My)
• உலக மின்னியல் பப்ஜி 2021 (Global PUBG Mobile -
PMGC 2021) விளையாட்டில் இறுதிச் சுற்றில் நாட்டை
பிரதிநிதித்தது.
• ரேமண்ட் தான் புன் ஷெங், ஏய்கச்சாய் அரிசனன்,
அமாட் ஃபுவாட் ரசாலி, முகமட் ஹாஷிம், முகமட்
டனிஷ் யுஷ்னிதா ஆகிய�ோர் அணி உறுப்பினர்களாக
இருந்தனர்.
• உலகின் ஏழாவது சிறந்த இடத்தைப் பெற்றது.
நூருல் ஹுடா அப்துல்லா சுவாங் சூ லின்
(Nurul Huda Abdullah @ Ch’ng Shu Lin)
• தேசிய நீச்சல் வீராங்கனையின் சிறந்த
அடைவுநிலைகள்.
1985ஆம் ஆண்டு பேங்காக்கில் நடைபெற்ற
தென்கிழக்கு ஆசிய (SEA) விளையாட்டுப்
ப�ோட்டியில் ஏழு தங்கப் பதக்கம்.
1987ஆம் ஆண்டு ஜாகர்த்தா தென்கிழக்கு
ஆசிய (SEA) விளையாட்டுப் ப�ோட்டியில்
ஏழு தங்கப் பதக்கம்.
1989ஆம் ஆண்டு க�ோலாலம்பூர்
தென்கிழக்கு ஆசிய (SEA) விளையாட்டுப்
அப்துல் மாலிக் முகமட் நூர் ப�ோட்டியில் எட்டுத் தங்கப் பதக்கம்.
(Abdul Malek Mohamed Noor)
• உடற்கட்டழகர் ப�ோட்டியில் நாட்டின் 21ஆம் நூற்றாண்டுக்
நற்பெயரை மணக்கச் செய்தவர். கற்றல் திறன்
• கனரகப் பிரிவில் (heavyweight) ஆறு முறை ய�ோசி – இணை - பகிர்
'மிஸ்டர் ஆசியா' பட்டத்தை வென்றுள்ளார்.
1. பல குழுக்களை உருவாக்குதல்.
• 1986, 1991ஆம் ஆண்டுகளில் தேசிய 2. ஒவ்வொரு குழுவும் விளையாட்டுப்
விளையாட்டு வீரர் பட்டம் வழங்கி
க�ௌரவிக்கப்பட்டார். ப�ோட்டிகளில் நெறிமுறைகளைப்
பின்பற்றுவதன் முக்கியத்துவம்
என்னை நாட்டின் பெருமைமிகு த�ொடர்பான தகவல்களைத்
வருடுக விளையாட்டாளர் தேடுதல்.
3. தகவல்களைப் பிற குழுவுடன்
ஒப்பிடுதல்.
12.3.1 ஆசிரியர் குறிப்பு மூலம்: Mohd Sofi Munajir, 2009. 20 Tokoh Sukan, Siri Tokoh
K12.3.7 Malaysia. Selangor: Penerbit Medium Publications.
மலேசியாவின் பெருமைமிகு விளையாட்டு வீரர்களைத் தெரிந்து க�ொள்ள 147
மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
'பாராலிம்பிக்' விளையாட்டு வீரர்களின் சிறந்த அடைவுநிலையினாலும் நம் நாட்டின்
விளையாட்டுத் துறை மேன்மை அடைகிறது. 'நாங்களே தனிச்சிறப்பானவர்கள்'
என்ற உத்வேக முழக்கத்தின் மூலம் மலேசியாவின் பெயரைப் பன்னாட்டு அளவில்
பதிக்க முடிந்தது.
பாராலிம்பிக் விளையாட்டின்
சிறந்த வீரர்கள்
ப�ோனி புன்யாவ் குஸ்தின்.
(Bonnie Bunyau Gustin)
முகமட் ஷியாட் பின் சுல்கெப்லி துபாய் 2021 உலகக் கிண்ணப் பளு
(Muhammad Ziyad bin Zolkefli) தூக்குதல் பிரிவில் தங்கம் வென்றத�ோடு
RIO 2016 பாராலிம்பிக் ப�ோட்டிகளில் உலகச் சாதனையையும் முறியடித்தார்.
கற்றல் குறைபாடு (F20) பிரிவில் த�ோக்கிய�ோ 2020 பாராலிம்பிக்
குண்டு எறிதல் ப�ோட்டியில் தங்கப் ப�ோட்டிகளில் தங்கப் பதக்கம்
பதக்கம் வென்றார். வென்றார்.
16.84 மீட்டர் தூரம் எறிந்து உலக
சாதனையை முறியடித்தார்.
மமுுககமமடட்் ரரிிடட்்சசுுவவாானன்் பபிினன்் மமுுககமமடட்் பபுுசசிி அஅபப்்ததுுலல்் லலதத்்ததிிபப்் பபிினன்் ரர��ொொமம்்லலிி
((MMoohhaammaadd RRiiddzzuuaann bbiinn MMoohhaammaadd PPuuzzii)) ((AAbbdduull LLaattiiff bbiinn RRoommllyy))
RIO 2016 பாராலிம்பிக் RIO 2016 பாராலிம்பிக்
ப�ோட்டிகளில் பெருமூளை ப�ோட்டிகளில் அறிவுத்திறன்
முடக்கு (T36) பிரிவில் 100 குறைபாடு (T20) பிரிவில் நீளம்
மீட்டர் ப�ோட்டியில் தங்கப்பதக்கம் தாண்டுதல் ப�ோட்டியில் 7.60 மீட்டர்
வென்றார். தாண்டி தங்கப் பதக்கம் வென்றது
2018ஆம் ஆண்டின் சிறந்த பாரா புதிய உலகச் சாதனையாக
ஆசிய விளையாட்டு வீரராகத் விளங்குகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் த�ோக்கிய�ோ 2020 பாராலிம்பிக்
முதல் விளையாட்டாளர். ப�ோட்டிகளில் தங்கப் பதக்கம்
வென்றார்.
பல்லினத்தைச் சார்ந்த மலேசிய விளையாட்டாளர்களின் வெற்றியானது பன்னாட்டு
அளவில் நம் நாட்டின் நற்பெயரை மணக்கச் செய்துள்ளது. உலக அளவிலான
விளையாட்டுப் ப�ோட்டிகளில் தேசியக் க�ொடி கம்பீரமாகப் பறப்பது நம்மைப்
பெருமிதம் க�ொள்ளச் செய்கிறது.
ஆசிரியர் குறிப்பு 12.3.1
148 பாராலிம்பிக் விளையாட்டு வீரர்களைப் பற்றித் தெரிந்து க�ொள்ள
மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
விளையாட்டு இன ஒருமைப்பாட்டையும் நல்லிணக்கத்தையும்
உருவாக்கும் கருவியாகும்.
மலேசியாவின் பல்வேறு இனங்களை உள்ளடக்கிய விளையாட்டுப் ப�ோட்டிகள்
ஒற்றுமையை உருவாக்கியுள்ளன. பள்ளி, மாநில, தேசிய, பன்னாட்டு அளவிலான
விளையாட்டு நடவடிக்கைகள் ஒற்றுமை உணர்வை விதைக்கும் கருவியாகத்
திகழ்கின்றன.
1 2
2005ஆம் ஆண்டு ஒற்றுமைக்கான 2011இல் 1 மாணவர் 1
மாணவர் ஒருமைப்பாட்டுத் திட்டம் விளையாட்டுத் திட்டம் (Dasar
(Rancangan Integrasi Murid 1Murid 1Sukan) த�ொடங்கப்பட்டது.
Untuk Perpaduan - RIMUP) ஒவ்வொரு மாணவரும் குறைந்தது
அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு விளையாட்டுத் துறையில்
பள்ளிகளுக்கிடையிலான விளையாட்டு ஈடுபடுவர்.
நடவடிக்கைகளின் ஒத்துழைப்பு இத்திட்டம் ஒற்றுமை உணர்வை
பல்லின மாணவர்களிடையே மேல�ோங்கச் செய்கிறது.
ஒற்றுமையை உருவாக்குகிறது.
3 149
ஒவ்வோர் ஆண்டும் மலேசியப்
பள்ளிகளின் விளையாட்டு மன்றம்
(Majlis Sukan Sekolah Malaysia-
MSSM) ஏற்பாடு செய்யும்
விளையாட்டுப் ப�ோட்டி இளம்
விளையாட்டு வீரர்கள் தங்கள்
திறமைகளை வளர்க்கும் களமாக
அமைகிறது.
நெறிப்படுத்தப்பட்ட விளையாட்டு
வளர்ச்சித் திட்டமானது மலேசிய
மக்களிடையே ஒற்றுமை
உருவாக வழிவகுக்கும்.
மூலம்: bsukanspmoe.com/bsmssm
4 முதல் சுக்மா (SUKMA) 1986.
மூலம்: Perpustakaan Negara Malaysia.
மலேசிய விளையாட்டுப்
ப�ோட்டி (Sukan Malaysia - 5
SUKMA) நாட்டின் மிகப் பெரிய
விளையாட்டுப் ப�ோட்டியாகும். உயர் கல்விக்
சுழல் முறையில் ஒவ்வொரு கூடங்களுக்கிடையிலான
மாநிலமும் ஏற்பாடு செய்கின்றது. விளையாட்டுப் ப�ோட்டி (Sukan
ஒவ்வொரு மாநிலத்தையும் Institusi Pendidikan Tinggi - SUKIPT)
பிரதிநிதிக்கும் பல்லின விளையாட்டு என்பது உயர் கல்விக் கூடங்களில்
வீரர்களின் பங்கெடுப்பு, சுபிட்சமான உள்ள விளையாட்டாளர்களுக்கான
சமுதாயத்தை உருவாக்குவதில் பிரத்தியேக விளையாட்டுப்
வெற்றி பெற்றுள்ளது. ப�ோட்டியாகும்.
ஆற்றல்மிகு விளையாட்டு வீரர்கள் பல்லின விளையாட்டு வீரர்களின்
பன்னாட்டு அளவில் நாட்டின் ஈடுபாடு ஒருமைப்பாட்டையும்
பெயரை மிளிரச் செய்யும் நல்லிணக்கத்தையும்
வலுப்படுத்துகிறது.
வாய்ப்பு உள்ளது.
பல்லின மக்களிடையே விளையாட்டினால்
6 உருவாகும் ஒற்றுமையும் சுபிட்சமும்
நாட்டின் முன்னேற்றத்திற்கு
‘பாராலிம்பிக்' என்பது வழிகாட்டியாக அமையும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான
விளையாட்டுப் ப�ோட்டியாகும்.
தேசிய அளவிலும்
பன்னாட்டு அளவிலும்
நடைபெறுகிறது.
இந்தப் ப�ோட்டியானது இன
ஒற்றுமையை ஊக்குவிக்கிறது.
நாட்டின் வளர்ச்சிக்கு
விளையாட்டுப் ப�ோட்டிகள்
ஏன் அவசியமாகின்றன?
விரைந்து பதிலளி
நம் நாட்டின் மிகப் பெரிய
விளையாட்டுப் ப�ோட்டியைக்
குறிப்பிடுக.
ஆசிரியர் குறிப்பு 12.3.2
150 ஒற்றுமையின் கருவியான விளையாட்டின் பங்கைப் புரிந்து க�ொள்ள K12.3.6
மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
மலேசியாவில் பன்னாட்டு விளையாட்டுப் ப�ோட்டிகள்
மலேசியா பன்னாட்டு அளவில் விளையாட்டுப் ப�ோட்டிகளில் ஈடுபட்டுள்ளது. நம்
நாடு முழுமையான விளையாட்டு அடிப்படை வசதிகளைக் க�ொண்டுள்ளதால்
பன்னாட்டுத் தரத்திலான விளையாட்டுப் ப�ோட்டிகளை ஏற்று நடத்தும்
நம்பிக்கையைப் பெற்றிருக்கிறது.
சீ விளையாட்டுப் ப�ோட்டி
நம் நாடு 1965, 1971, 1977, 1989, 2001, 2017ஆம்
ஆண்டுகளில் சீ விளையாட்டுப் ப�ோட்டியை ஏற்று
நடத்தியுள்ளது.
1965 த�ொடக்கம் 1971ஆம் ஆண்டு வரை இப்போட்டி
சியாப் (SEAP) விளையாட்டுப் ப�ோட்டியாக
விளங்கியது.
இவ்விளையாட்டுப் ப�ோட்டியை ஏற்று நடத்துவதால்
வட்டார நாடுகளுடன் நல்லுறவினை வலுப்படுத்திக்
க�ொள்ள முடிகிறது.
2017ஆம் ஆண்டு க�ோலாலம்பூரில் சீ விளையாட்டுப் ப�ோட்டித்
த�ொடக்க விழாவில் மலேசிய விளையாட்டு வீரர்கள்.
மூலம்: Astro Awani.
உங்களுக்குத் தெரியுமா
சியாப் (SEAP) விளையாட்டுப் ப�ோட்டி (Southeast Asian Peninsular
Games) முதன்முதலில் 1959ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. 1977ஆம்
ஆண்டு த�ொடக்கம் தென்கிழக்காசிய விளையாட்டுப் ப�ோட்டி, சீ
விளையாட்டுப் ப�ோட்டி என அழைக்கப்பட்டது.
151
த�ோமஸ் கிண்ணம்
நம் நாடு த�ோமஸ் கிண்ணப் பூப்பந்துப் ப�ோட்டியினை 6 முறை
ஏற்று நடத்தியுள்ளது.
1970, 1984, 1988, 1992ஆம் ஆண்டுகளில் இப்போட்டி
க�ோலாலம்பூர் தேசிய அரங்கில் க�ோலாகலமாக நடைபெற்றது.
2000, 2010ஆம் ஆண்டுகளில் இப்போட்டி க�ோலாலம்பூர், புக்கிட்
ஜாலில், புத்ரா அரங்கத்தில் நடைபெற்றது.
இப்போட்டியை ஏற்று நடத்தியது நாட்டிற்குப் புகழை ஈட்டித்
தந்தது.
உலகக் கிண்ண ஹாக்கி
உலகக் கிண்ண ஹாக்கிப் ப�ோட்டியினை இரு முறை ஏற்று நடத்தியது.
1975ஆம் ஆண்டு மெர்டேக்கா அரங்கத்தில் 12 நாடுகளை உள்ளடக்கிய
ப�ோட்டி நடைபெற்றது.
2002ஆம் ஆண்டு புக்கிட் ஜாலில் தேசிய ஹாக்கி அரங்கத்தில் அதிக
எண்ணிக்கையிலான 16 நாடுகளைக் க�ொண்டு ப�ோட்டி நடைபெற்றது.
நம் நாடு இப்போட்டியினை ஏற்று நடத்தியது ஹாக்கி விளையாட்டின்
வளர்ச்சிக்கு உந்துதலாக அமைந்தது.
ம�ோட்டார் சைக்கிள் பந்தயம்
1991ஆம் ஆண்டு த�ொடக்கம் நம் நாடு ம�ோட்டார் சைக்கிள்
பந்தயத்தை ஏற்று நடத்தும் நம்பிக்கையைப் பெற்றது.
நடத்தப்படும் ம�ோட்டார் சைக்கிள் பந்தயம்:
• ம�ோட்டோ ஜி. பி. (Grand Prix Motorcycle Racing)
• எஸ். பி. கே. (Superbike world Championship)
இவ்விளையாட்டினை ஏற்று நடத்துவதால் நாட்டின் வருவாய்
பெருகுகிறது.
லெ டுவர் டீ லங்காவி
(Le Tour de Langkawi)
1996ஆம் ஆண்டு த�ொடக்கம் இப்பன்னாட்டு
மிதிவண்டிப் ப�ோட்டி நம் நாட்டில் வருடாந்திரப்
ப�ோட்டியாக நடத்தப்படுகிறது.
இப்போட்டி த�ொடங்கும் இடமான கெடா,
லங்காவியைப் பெயராகக் க�ொண்டுள்ளது.
நாடு முழுதும் உலா வருவதன்வழி இப்போட்டி
மலேசியாவின் சுற்றுலாத் தளங்களைப்
பிரபலப்படுத்துகின்றது.
152
காமன்வெல்த் விளையாட்டுப் ப�ோட்டி
1998ஆம் ஆண்டு காமன்வெல்த் ப�ோட்டியை ஏற்று நடத்திய முதல்
ஆசிய நாடு மலேசியாவாகும்.
புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் முதன்மை அரங்கமாகத்
திகழ்ந்தது.
இப்போட்டி விளையாட்டின் 'மாஸ்கோட்' ஆக ஓராங் ஊத்தானும்
சின்னமாகச் செம்பருத்திப் பூவும் தேர்ந்தெடுக்கப்பட்டன.
இப்போட்டியை ஏற்று நடத்தியது காமன்வெல்த் உறுப்பு
நாடுகளுக்கிடையே நட்புணர்வை வளர்ப்பதில் வெற்றி கண்டுள்ளது.
கார் பந்தயம் (ப�ோர்முலா 1 ப�ோர்முலா E)
2000ஆம் ஆண்டு த�ொடக்கம் ப�ோர்முலா 1 கார் பந்தயத்தை நம்
நாடு ஏற்று நடத்தி வருகிறது.
உலகத்தரம் வாய்ந்த பந்தயத் தளத்தைக் க�ொண்டுள்ள சிப்பாங்
அனைத்துலகக் கார் பந்தய அரங்கத்தில் நடத்தப்படுகிறது.
2014ஆம் ஆண்டு ப�ோர்முலா E அனைத்துலகக் கார் பந்தயப்
ப�ோட்டி புத்ராஜெயாவில் நடைபெற்றது.
இப்பந்தய ஏற்பாடு உலகம் முழுவதிலுமிருந்து கார் பந்தய
விளையாட்டு ஆர்வலர்களை ஈர்த்தது.
ம�ொன்சுன் கிண்ணம் (Piala Monsun)
2005ஆம் ஆண்டு த�ொடக்கம் பாய்மரப் படகு
ப�ோட்டியைத் த�ொடர்ச்சியாக ஏற்று நடத்தி வருகிறது.
இப்போட்டி பூலாவ் டுய�ோங், திரங்கானுவில் நடைபெறும்.
இப்போட்டி நம் நாட்டு விளையாட்டுக் கால அட்டவணையில் இறுதிப்
ப�ோட்டியாக அமைகிறது.
பன்னாட்டுத் தரத்திலான விளையாட்டுப் ப�ோட்டிகளை ஏற்று நடத்துவதால் நம்
நாடு உலக அரங்கில் அறியப்படுகிறது. இப்பங்களிப்பானது மலேசியாவிற்குப்
பயனளிக்கும் வகையில் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளை ஈர்க்கின்றது.
வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளின் வருகையானது நமது நாட்டின் ப�ொருளாதார
வளர்ச்சிக்குப் பங்களிக்கிறது.
உங்களுக்குத் தெரியுமா
21ஆம் நூற்றாண்டுக்
கற்றல் திறன்
விரைவாக எழுதுதல் மெர்டேக்கா கிண்ணக் காற்பந்துப் ப�ோட்டி
வழங்கப்பட்ட தகவலின் (1957-2013)
அடிப்படையில், பன்னாட்டு • நாட்டின் சுதந்திர தினத்தை நினைவுகூறும்
விளையாட்டுப் ப�ோட்டிகளை
ஏற்று நடத்துவதால் ஏற்படும் வகையில் இப்போட்டியை மலேசியா ஏற்று
நன்மைகளை மூன்று நடத்தியது.
நிமிடத்திற்குள் பட்டியலிட்டுப் • தென் க�ொரியா ப�ோன்ற ஆசிய நாடுகள்,
படைத்திடுக. அண்டை நாடுகள், செக்கோஸ்லொவாக்கியா,
ப�ோன்ற ஐர�ோப்பிய நாடுகள் இப்போட்டியில்
கலந்து க�ொண்டன.
• மலேசியா 10 முறை வெற்றி கண்டுள்ளது.
ஆசிரியர் குறிப்பு
153
12.3.3
K12.3.6 பன்னாட்டு விளையாட்டுப் ப�ோட்டிகளை ஏற்பாடு செய்வதில் மலேசியாவின்
பங்கை விளக்க மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
நாட்டின் விளையாட்டுக்கு உத்வேகம் அளிக்கும் தலைவர்கள்
விளையாட்டு வீரர்கள், விளையாட்டுக்கு ஊக்கமூட்டிய தலைவர்கள் ஆகிய�ோரின்
ஒன்றிணைந்த தலைசிறந்த முயற்சியே அனைத்துலக நிலையில் நம் நாட்டின்
விளையாட்டுத் துறையின் மேம்பாட்டிற்குக் காரணமாய் அமைகிறது.
விளையாட்டு அமைப்புகளில் முக்கியப் பதவிகளை வகிக்க நியமிக்கப்பட்ட
நாட்டின் விளையாட்டுத் தலைவர்கள் மலேசியாவின் பெயரை மிளிரச்
செய்துள்ளனர்.
சுல்தான் அஸ்லான் முஹிபுடின் ஷா இப்னி அல்மார்ஹும்
சுல்தான் யூச�ோப் இஸுடின் ஷா
(Sultan Azlan Muhibbuddin Shah Ibni Almarhum
Sultan Yussuf Izzuddin Shah)
நாட்டின் ஹாக்கி விளையாட்டின் முன்னேற்றத்தின்
பங்களிப்புக்காக ‘மலேசிய ஹாக்கித் தந்தை’ என்று
அழைக்கப்படுகிறார்.
மலேசிய ஹாக்கிச் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
(1985-2004) .
பன்னாட்டு ஹாக்கிச் சம்மேளனத்தின் (Federation International
Hockey - FIH) துணைத் தலைவர் (1992-2000).
1992ஆம் ஆண்டு த�ொடக்கம் இவரின் முயற்சியால் உலகின்
எட்டு சிறந்த அணிகள் பங்கேற்கும் சுல்தான் அஸ்லான் ஷா
கிண்ண ஹாக்கிப் ப�ோட்டி நம் நாட்டில் நடைபெற்று வருகிறது.
டத்தோ பீட்டர் வேலப்பன்
மலேசியக் காற்பந்துச் சங்கத்தின் துணைப் ப�ொதுச்
செயலாளர். (1963-1980)
ஆசியக் காற்பந்து சம்மேளனத்தின் ப�ொதுச் செயலாளர்
(AFC) (1978-2007).
1972ஆம் ஆண்டு ஒலிம்பிக் ப�ோட்டியில் கலந்து க�ொண்ட
மலேசியக் காற்பந்துக் குழுவிற்கு நிர்வாகியாகவும்
பயிற்றுநராகவும் இருந்தார்.
ஆசியா (2002) ஜப்பான், தென் க�ொரியாவில்
நடைபெற்ற அனைத்துலகக் காற்பந்து சம்மேளனம்
(FIFA) முதன்முறையாக ஏற்று நடத்திய உலகக்
கிண்ணக் காற்பந்துப் ப�ோட்டியின் ஏற்பாட்டுக் குழுவில்
ஒருங்கிணைப்பு இயக்குநராகப் பணியாற்றினார்.
டத்தோ சியா க�ொக் சி
(Dato’ Sieh Kok Chi)
தேசிய நீர்ப்போல�ோ விளையாட்டாளராகத் த�ொடங்கி
1965, 1967, 1969ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சீயாப்
விளையாட்டில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார்.
மலேசிய ஒலிம்பிக் மன்றத்தின் (MOM) ப�ொதுச் செயலாளர்
(1992-2015).
புருணையில் நடந்த சீ விளையாட்டுப் ப�ோட்டியில் மலேசிய
அணிக்குத் தலைமையேற்றார் (1999).
சீ விளையாட்டுச் சம்மேளனத்தின் க�ௌரவ உறுப்பினர் ஆவார்
(2002).
154
நம் நாட்டின் பெயரை மிளிரச் செய்த பல்லினத்தைச் சார்ந்த முன்னாள்
விளையாட்டு வீரர்களின் சேவையையும் பங்களிப்பையும் நாம் ப�ோற்ற வேண்டும்.
டாக்டர் எம்.ஜெகதீசன்
• 'ஆசியாவின் அதிவேக ஓட்டக்காரர்' எனும் விருதை வென்றவர்.
1960, 1964, 1968ஆம் ஆண்டு மூன்று ஒலிம்பிக் ப�ோட்டியில்
நாட்டைப் பிரதிநிதித்தவர்.
1966ஆம் ஆண்டு பேங்கோக் ஆசிய விளையாட்டுப் ப�ோட்டிகளில்
நடைபெற்ற 100m, 200m, 4X100m ப�ோட்டிகளில் 3 தங்கப்
பதக்கங்களை வென்றவர்.
எம்.ராஜாமணி
• 200m, 400m, 800m, 4X100m ப�ோட்டிகளில் பன்னாட்டு அளவில்
சிறந்த அடைவைப் பதித்த முதல் தேசிய ஓட்டப்பந்தய வீராங்கனை.
1964ஆம் ஆண்டில் ஒலிம்பிக் ப�ோட்டியில் நாட்டைப் பிரதிநிதித்தவர்.
1965ஆம் ஆண்டு சீயாப் விளையாட்டுப் ப�ோட்டியில் நான்கு தங்கப்
பதக்கங்களையும் 1967ஆம் ஆண்டு மூன்று தங்கப் பதக்கங்களையும்
வென்றார்.
1966ஆம் ஆண்டு பேங்காக் ஆசியா ப�ோட்டியில் ஒரு தங்கப்
பதக்கத்தை வென்றார்.
தான் ஐக் ஹுவாங் (Tan Aik Huang)
• உலகப் புகழ் வாய்ந்த பூப்பந்துப் ப�ோட்டிகளில் ஒற்றையர் பிரிவில் வெற்றி
அடைந்த தேசிய விளையாட்டு வீரர்.
1965ஆம் ஆண்டு க�ோலாலம்பூர் சீயாப் விளையாட்டுப் ப�ோட்டியில்
தங்கப் பதக்கம்.
1966ஆம் ஆண்டு லண்டன் அகில இங்கிலாந்து ப�ொதுப் பூப்பந்து
ப�ோட்டி ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வெற்றி.
1966ஆம் ஆண்டில் காமன்வெல்த் ப�ோட்டியில் தங்கப் பதக்கம்.
1967ஆம் ஆண்டு த�ோமஸ் கிண்ணப் ப�ோட்டியில் மலேசியா தங்கம்
பெறத் துணைபுரிந்தவர்.
ம�ொக்தார் டஹாரி (Mokhtar Dahari)
• தன் திறமையாலும் அடைவுநிலையாலும் சூப்பர்மொக் 'Supermokh' என்று
க�ௌரவப்படுத்தப்பட்ட நாட்டின் காற்பந்து வீரர்.
நாட்டைப் பிரதிநிதித்து 167 முறை பன்னாட்டு அளவிலான
ப�ோட்டிகளில் கலந்துள்ளார். அவர் 89 க�ோல்களைப் புகுத்தியுள்ளார்.
1973, 1974, 1976ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மெர்டேக்கா
கிண்ணக் காற்பந்துப் ப�ோட்டிகளில் நாடு வெற்றியடையத்
துணைபுரிந்தவர்.
அதிகக் க�ோல் புகுத்தியவர் என்று பன்னாட்டு அளவில் அவர் பெயர்
ப�ொறிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத் தலைவர்களின் பங்களிப்பு, Penjaring Gol Terbanyak Dunia 111
தலைமைத்துவம், முன்னாள் விளையாட்டு 109
வீரர்களின் சிறந்த அடைவு நிலைகள் Mokhtar Dahari 89
ஆகியன இன்றைய விளையாட்டுத் 2021
துறை முன்னேற்றத்திற்கு உத்வேகமாக 84
அமைகின்றன. 79
78
77
12.3.4 ஆசிரியர் குறிப்பு மூலம்: Fifa.com.
K12.3.5 நாட்டின் விளையாட்டுப் ப�ோட்டிகளை ஊக்குவிக்கும் விளையாட்டு வீரர்களை 155
அடையாளங்காண மாணவர்களுக்கு உதவுதல்.
விடய ஆய்வுப் பரிந்துரை
தலைப்பு: நாட்டின் வளர்ச்சிக்கு விளையாட்டுப் ப�ோட்டிகளின்
முக்கியத்துவம்
ஆய்வுச் பன்னாட்டுத் தரத்திலான விளையாட்டுப் ப�ோட்டிகள்
சிக்கல் ஏற்பாடு நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
விவாதிக்கவும்.
ஆய்வு • நம் நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட பன்னாட்டு
ந�ோக்கம் விளையாட்டுப் ப�ோட்டிகளைக் குறிப்பிடுதல்.
• பன்னாட்டு விளையாட்டுப் ப�ோட்டி ஏற்பாட்டையும்
நாட்டின் வளர்ச்சியையும் த�ொடர்புபடுத்துதல்.
• நாட்டின் வளர்ச்சியினால் மக்களுக்கு ஏற்படும்
பயன்களை விவரித்தல்.
மேற்கோள் • அருங்காட்சியகம்/ பழஞ்சுவடிக் காப்பகம்/
அல்லது த�ொடர்புடைய நிறுவனம்
மூலங்கள்
• புத்தகம்/சஞ்சிகைகள்/நாளிதழ்
• ஆவணம்/அறிக்கை/நாள்குறிப்பு
• மூலநபர்
• அதிகாரப்பூர்வ இணையத்தளம்
ஆய்வு • தலைப்பு • முடிவு
அறிக்கை • ஆய்வுச் சிக்கல் • மேற்கோள்/துணைநூல்கள்
• ஆய்வு ந�ோக்கம் • இணைப்புகள்
• ஆய்வு முறை
• தரவு பகுப்பாய்வு
• கண்டுப்பிடிப்புகள்
ஆசிரியர் குறிப்பு
பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தின்படி ஆய்வு மேற்கொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
நடவடிக்கைகளைத் தனிநபராகவ�ோ குழு முறையில�ோ மேற்கொள்ளலாம்.
156 ஆக்கச் சிந்தனை வடிவில் ஆய்வு அறிக்கையைத் தயாரிக்கவும்.
மீட்டுணர்வோம் ஒற்றுமைக்கான மாணவர்
ஒருமைபாட்டுத் திட்டம் (RIMUP)
விளையாட்டுச் சங்கங்களின் 1 மாணவர் 1 விளையாட்டு (1M1S)
பங்கு. திட்டம்
தேசிய விளையாட்டுப் ப�ோட்டியினை மலேசியப் பள்ளிகளின் விளையாட்டு
ஏற்று நடத்துதல். மன்றம் (MSSM)
தேசிய, பன்னாட்டு அளவில் மலேசிய விளையாட்டுப் ப�ோட்டி
விளையாட்டுப் ப�ோட்டியின் (SUKMA)
அடைவுநிலைகள். உயர் கல்விக் கழக விளையாட்டுப்
நாட்டின் பெருமைமிகு ப�ோட்டி (SUKIPT)
விளையாட்டு பாராலிம்பிக் ப�ோட்டி
வீரர்கள்.
விளையாட்டு
மலேசியாவின் இன
பெருமைமிகு
விளையாட்டுகளின் ஒருமைப்பாட்டையும்
அடைவுநிலைகள் நல்லிணக்கத்தையும்
மலேசியாவில் உருவாக்கும்
பன்னாட்டு கருவியாகும்
விளையாட்டுப் நாட்டின்
ப�ோட்டி விளையாட்டுக்கு
உத்வேகம் அளித்த
தலைவர்கள்
சீ விளையாட்டுப் ப�ோட்டி சுல்தான் அஸ்லான் முஹிபுடின் ஷா
த�ோமஸ் கிண்ணம் இப்னி அல்மார்ஹும் சுல்தான்
உலகக் கிண்ண ஹாக்கி
ம�ோட்டார் பந்தயம் யூச�ோப் இஸுடின் ஷா
லெ டுவர் டி லங்காவி டத்தோ பீட்டர் வேலப்பன்
காமன்வெல்த் விளையாட்டுப் ப�ோட்டி டத்தோ சியா க�ொக் சி
கார் பந்தயம் (ப�ோர்முலா 1, நம் நாட்டின் பெயரை மிளிரச்
ப�ோர்முலா E) செய்த முன்னாள் விளையாட்டு
ம�ொன்சுன் கிண்ணம் வீரர்கள்:
• டாக்டர் எம். ஜெகதீசன்
• எம்.இராஜாமணி
• தான் ஐக் ஹுவாங்
• ம�ொக்தார் டஹாரி
இந்த அலகு, நாட்டின் விளையாட்டுத் துறையில் சிறந்த அடைவுநிலையையும்
இன ஒற்றுமையை வளர்ப்பதில் விளையாட்டுப் ப�ோட்டியின் பங்கினையும் குறித்த
புரிதலை வழங்குகிறது. ஒற்றுமைக்கு வித்திட்ட இறைவனுக்கு நன்றி கூறுவ�ோம்.
இந்த விழிப்புணர்வானது அடுத்த அலகில் கற்கப்போகும் மலேசியாவும் உலகமும்
பற்றிய புரிதலை எளிதாக்கும்.
157
சிந்தித்துப் பதிலளி
அ கீழ்க்காணும் விளையாட்டுப் ப�ோட்டிகளில் மலேசியாவின் அடைவுநிலை
அட்டவணையைச் சரியான பதிலைக் க�ொண்டு பூர்த்தி செய்யவும்.
சங்கத்தின் பெயர் ஏற்பாடு செய்த சிறந்த விளையாட்டு அடைவுநிலை
மலேசியப் பூப்பந்து ப�ோட்டி வீரர்
சங்கம் (BAM)
மலேசிய ஓட்டப்பந்தைய
சங்கம் (KOM)
ஆ கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளித்திடுக.
1. விளையாட்டுப் ப�ோட்டியில் பல இனங்களின் பங்களிப்பு ______________
அ. நாட்டின் வருவாயைப் பெருக்கும்.
ஆ. சுற்றுலாப் பயணிகளைக் கவரும்.
இ. ஒருமைப்பாட்டை வளர்க்கும்.
லெ டுவர் டி லங்காவி
2. இப்பன்னாட்டுப் ப�ோட்டியை ஏற்பாடு செய்வதால் நம் நாட்டுக்கு என்ன
நன்மை?
அ. தங்கப் பதக்கத்தை ஈட்டப் பங்களிப்பு
ஆ. சுற்றுலாத் தளங்களை விளம்பரப்படுத்த
இ. ப�ோட்டியைக் காண உள்ளூர் மக்களின் வருகையை ஈர்க்க
3. நாட்டின் பெயரை மிளிரச் செய்த தலைவர்கள், விளையாட்டு வீரர்களின்
சேவையையும் பங்களிப்பையும் பாராட்டும் வகையில் சுல�ோகம் தயாரித்திடுக.
சுல�ோகம்: என்னை
_______________ வருடுக
158 சிந்தித்துப்
பதிலளி
நாட்டை நேசிப்போம்
விளையாட்டு வீரர்களின் பங்களிப்பினாலும் மக்களின் ஆதரவினாலும்
உருவாக்கப்பட்ட ஒற்றுமையையும் இன நல்லிணக்கத்தையும் நிலைநிறுத்த
வேண்டும். நாட்டின் விளையாட்டுத் துறை மேம்பாடு த�ொடர்ந்து மேன்மை காண
ஒற்றுமை அவசியமாகிறது.
தனிநபர் சமுதாயம்
விளையாட்டின் மூலம் வாழ்க்கையின் அனைத்து
இனங்களுக்கிடையே நடவடிக்கைகளிலும் இன
மதிக்கும் மனப்பான்மையைக் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும்
கடைப்பிடிப்பது நாம் வளர்ப்பது சமூகத்தின் நல்வாழ்வை
சுபிட்சமான வாழ்க்கை வாழ உறுதி செய்யும்.
வழிவகுக்கிறது.
நாடு
நாட்டின் அமைதியையும் செழிப்பையும்
அனுபவிக்க இன ஒற்றுமையையும்
நல்லிணக்கத்தையும் நிலைநிறுத்த
வேண்டும்.
159
தலைப்பு 12 : நாட்டின் அடைவுநிலையும் பெருமையும்
10அலகு உலக அரங்கில் மலேசியா
சாரம்
நாடு, மக்கள் ஆகிய�ோரின் பாதுகாப்பையும் வளப்பத்தையும் உறுதிசெய்ய
வெளி நாடுகளுடனான நட்புறவு மிகவும் அவசியமாகிறது. இந்த அலகு
வட்டார, பன்னாட்டு அமைப்பு, மலேசியாவின் உறுப்பியம், தென் கிழக்கு
ஆசிய நாடுகள் கூட்டமைப்பு (ASEAN), காமன்வெல்த், இஸ்லாமிய
நாடுகள் கூட்டமைப்பு (OIC), ஐக்கிய நாடுகள் சபை (PBB) ஆகியவற்றில்
மலேசியாவின் உறுப்பியத்தையும் பங்கேற்பையும் விவரிக்கின்றது.
160
நீங்கள் கற்கப் ப�ோவது என்ன?
1 மலேசியா உறுப்பியம் பெற்றிருக்கும் வட்டார, பன்னாட்டு
அமைப்புகள்.
2 தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பில் (ஆசியான்)
மலேசியாவின் பங்கேற்பு.
3 காமன்வெல்த், உலக இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு (OIC),
ஐக்கிய நாடுகள் சபை (PBB) ஆகியவற்றில் மலேசியாவின் பங்கேற்பு.
அடிப்படை வரலாற்றுச் சிந்தனைத் திறன்
1 வட்டார பன்னாட்டு அமைப்புகளில் மலேசியாவின்
பங்கேற்பு குறித்த வரலாற்று அடிப்படைக் கூறுகளை
AKPS அறிதல்.
2 தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பில்
மலேசியாவின் பங்கேற்பைப் பற்றிப் ப�ொருள் விளக்கம்
தருதல்.
3 காமன்வெல்த், உலக இஸ்லாமிய நாடுகளின்
கூட்டமைப்பு (OIC), ஐக்கிய நாடுகள் சபை (PBB)
ஆகியவற்றில் மலேசியாவின் பங்கேற்பு த�ொடர்பான
குறிப்பிடத்தக்கச் சான்றுகளைத் தேடுதல்.
குடியியல் நெறி
• மதித்தல்
• ப�ொறுப்புணர்வு
161
வட்டார, பன்னாட்டு அமைப்புகளில் மலேசியா
மலேசியா அனைத்து நாடுகளுடன் நல்லெண்ணக் க�ொள்கையைக்
கடைப்பிடிக்கிறது. நமது நாடு வட்டார, பன்னாட்டு அமைப்புகளில் உறுப்பியம்
பெற்றுள்ளது.
வட்டாரம் தென்கிழக்கு ஆசிய நட்புறவு
வட்டார அமைப்பு ப�ொருளாதார உடன்படிக்கை
மலேசியா மூன்று Southeast Asia Friendship and Economic
வட்டார Treaty (SEAFET)
அமைப்புகளில் • 1959ஆம் ஆண்டு உறுப்பியம் பெற்றது.
• கூட்டரசு மலாயா, தாய்லாந்து,
உறுப்பியம்
பெற்றிருக்கிறது. பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள்
உறுப்பியம் பெற்றுள்ளன.
தென்கிழக்கு ஆசியக் கூட்டமைப்பு
Association of Southeast Asia (ASA)
• 1961ஆம் ஆண்டு உறுப்பியம் பெற்றது.
• கூட்டரசு மலாயா, தாய்லாந்து,
பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் உறுப்பியம்
பெற்றுள்ளன.
உங்களுக்குத் தெரியுமா தென்கிழக்கு ஆசிய நாடுகள்
கூட்டமைப்பு
இஸ்ரேல், வட க�ொரியாவுடன்
மலேசியா எந்தவ�ொரு Association of Southeast Asian
அரச தந்திர உறவும் Nations (ASEAN)
வைத்துக்கொள்ளவில்லை.
• 1967ஆம் ஆண்டு உறுப்பியம் பெற்றது.
ச�ொற்களஞ்சியம் • த�ொடக்கத்தில் மலேசியா,
இந்தோனேசியா, தாய்லாந்து,
பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் ஆகிய ஐந்து
நாடுகள் மட்டுமே இதில் உறுப்பியம்
பெற்றிருந்தன.
விரைந்து பதிலளி
கூட்டரசு மலாயா, தென்கிழக்கு
ஆசியக் கூட்டமைப்பில் (ASA)
இணைந்த ஆண்டைக் கூறுக.
வட்டார அமைப்பு
பல அண்டை நாடுகள் உறுப்பியம் க�ொண்ட அமைப்பு.
162
அனைத்துலகம் காமன்வெல்த் (Komanwel)
பன்னாட்டு • 1957ஆம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகு
அமைப்பு உறுப்பியம் பெற்றது.
மலேசியா பல
பன்னாட்டு • ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலை
அமைப்புகளில் பெற்ற நாடுகள் இதில் உறுப்பியம்
உறுப்பியம் பெற்றுள்ளன.
பெற்றிருக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபை
Pertubuhan Bangsa-Bangsa Bersatu
(PBB)
• 1957ஆம் ஆண்டு சுதந்திரத்திற்குப்
பிறகு உறுப்பியம் பெற்றது.
• அனைத்து நாடுகளும் இவ்வமைப்பில்
உறுப்பியம் பெறலாம்.
அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பு
Pergerakan Negara-negara Berkecuali
(NAM)
• 1970ஆம் ஆண்டு முதற்கொண்டு இணைந்தது.
• வளரும் ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, தென்
அமெரிக்கா இதில் உறுப்பியம் பெற்றுள்ளன.
இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு
Pertubuhan Kerjasama Islam (OIC)
• 1969ஆம் ஆண்டு இவ்வமைப்பு
த�ோற்றுவிக்கப்பட்டதிலிருந்து உறுப்பியம்
பெற்று வருகிறது.
• த�ொடக்கத்தில் 57 நாடுகள் உறுப்பியம்
பெற்றிருந்தன.
அரசியல் நிலைத்தன்மை, ப�ொருளாதார முன்னேற்றம், மக்களின் நல்லிணக்கம்
ஆகியவற்றை உறுதி செய்வதில் மலேசியா கடப்பாடு க�ொண்டுள்ளது.
எனவே, மலேசியா வெளிநாடுகளுடன் நல்லுறவை வளர்க்கும் க�ொள்கையை
அமல்படுத்துகிறது.
21ஆம் நூற்றாண்டுக் சங்கிலித் த�ொடர் (Chain Link)
கற்றல் திறன்
1. மாணவர்களைப் பல குழுக்களாகப் பிரித்தல்.
2. குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் 'வெளிநாடுகளுடன் நல்லுறவை
ஏற்படுத்துவதன் முக்கியத்துவம்' என்ற தலைப்பு த�ொடர்புடைய ஒரு தகவலை
எழுதுதல்.
3. தாளில் எழுதிய தகவல்களைச் சங்கிலித் த�ொடராக உருவாக்கி ஆக்கச்
சிந்தனையுடன் படைத்தல்.
12.4.1 ஆசிரியர் குறிப்பு 163
K12.4.6
மலேசியா உறுப்பியம் பெற்றிருக்கும் வட்டார, பன்னாட்டு அமைப்பைப்
புரிந்துக�ொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
மலேசியாவும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பும்
தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு உருவாக்கத்தின் முன்னோடி
நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும். எனவே, அவ்வமைப்பின் ந�ோக்கத்தை
அடைவதற்கு நமது நாடு எப்போதும் சீரிய முறையில் பங்காற்றி வருகிறது.
மியன்மார் வியட்நாம்
லாவ�ோஸ்
தாய்லாந்து பிலிப்பைன்ஸ்
கம்போடியா
புருணை
மலேசியா
சிங்கப்பூர்
இந்தோனேசியா
ஆசியான் அமைப்பின் பின்னணி
• 8 ஆகஸ்ட்டு 1967ஆம் நாளன்று த�ோற்றுவிக்கப்பட்டது.
• இப்பொழுது 10 தென்கிழக்கு ஆசிய நாடுகள் உறுப்பியம் பெற்றிருக்கின்றன.
• த�ொடக்க கால உறுப்பிய நாடுகள் தவிர்த்து, புதிதாக உறுப்பியம் பெற்ற
நாடுகள் புருணை (1984), வியட்நாம் (1995), லாவ�ோஸ், மியன்மார் (1997),
கம்போடியா (1999) ஆகும்.
• ஆசியானின் தலைநகரம் இந்தோனேசியா, ஜாகர்த்தாவில் அமைந்துள்ளது.
ஆசியான் உருவாக்கத்தின் ந�ோக்கம்
• அமைதியையும் அரசியல் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்துதல்.
• ப�ொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், பண்பாட்டு மேம்பாடு
ஆகியவற்றை ஊக்குவித்தல்.
• த�ொழிற்பயிற்சிகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் ஒத்துழைப்பை வழங்குதல்.
• மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்.
நடவடிக்கை வரைபட ஆய்வு
164 குழு முறையில், ஆசியானில் உறுப்பியம் பெற்ற நாடுகளைப்
பட்டியலிட்டு வகுப்பில் படைத்திடுக.
ஆசியான் சின்னத்தின் ப�ொருள்
• நீலம் – அமைதியும் நிலைத்தன்மையும்
• சிவப்பு – உத்வேகமும் துடிப்பும்
• மஞ்சள் – சுபிட்சம்
• வெள்ளை – தூய்மை
• பத்து நெற்கதிர்கள் – ஒற்றுமை, நட்புணர்வு
ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கம் கண்ட
ஆசியானின் குறிக்கோள்
• வட்டம் – ஆசியான் அமைப்பின் ஒருமைப்பாடு
ஆசியானில் மலேசியா உறுப்பியம் பெற்றதால் ஏற்படும் நன்மைகள்
பயன்களில் சில:
அமைதியும் அரசியல் சமூகப் ப�ொருளாதார பயிற்சிகளும்
நிலைத்தன்மையும் வளர்ச்சி ஆராய்ச்சிகளும்
அந்நிய சக்திகளின் • சரவாக், பிந்துலுவில்
தலையீட்டைத் தவிர்க்க அறிவியல், கணிதக்
1971ஆம் ஆண்டு ‘யூரியா’ உரத் கல்விக்கான வட்டார
க�ோலாலம்பூர் தீர்மானத்தின்வழி த�ொழிற்துறைப் ஆராய்ச்சி மையத்தைப்
(Deklarasi Kuala Lumpur) ப�ொருளாதாரத் (RECSAM) பினாங்கில்
ஆசியான் நாடுகளை அமைதி, திட்டத்திற்கு ஒத்துழைப்பை நிறுவியது.
சுதந்திரம் மற்றும் சார்பற்ற ஏற்படுத்தியது.
மண்டலமாக (ZOPFAN) • சீ விளையாட்டுப்
பிரகடனப்படுத்தியது. ப�ோட்டியை (Sukan SEA)
ஏற்று நடத்தியது.
ஆசியான் அமைப்பில் மலேசியாவின் பங்களிப்பு
• ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை
ஏற்று நடத்தியது.
• கம்போடியா மீதான வியட்நாமிய ஆக்கிரமிப்புச் சிக்கலைத்
தீர்க்க உதவியது.
• தென் பிலிப்பைன்ஸ் அரசியல் நெருக்கடியைத் தணிக்க
உதவியது.
• ZOPFAN அமைப்பைப் பரிந்துரை செய்தது.
• ஆசியான் நாடுகள் கல்வி அமைச்சர்களின் அமைப்பில்
(Pertubuhan Menteri-Menteri Pelajaran ASEAN - SEAMEO)
இணைந்தது.
மலேசியா வெளிநாடுகளுடன் நல்லுறவைப் பேணுதலின் முக்கியத்துவத்திற்கு
முன்னுரிமை அளிக்கிறது. இந்நல்லுறவின்வழி பெறப்படும் பயன்களை
அனைவரும் பகிர்ந்துக�ொள்ள முடியும். எனவே, ஆசியானில் மலேசியாவின்
பங்கேற்பை இதர உறுப்பிய நாடுகள் மிகவும் ப�ோற்றுகின்றன.
மூலம்: Kementerian Luar Negeri Malaysia.
12.4.2 ஆசிரியர் குறிப்பு 165
K12.4.6
ஆசியான் அமைப்பில் மலேசியா பங்கேற்பதால் விளையும் பயன்களைப்
புரிந்துக�ொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
மலேசியாவும் காமன்வெல்த் அமைப்பும்
நாடு சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரை காமன்வெல்த் அமைப்பில்
மலேசியா பங்கேற்று வருகிறது. காமன்வெல்த் ஏற்பாட்டிலான
நடவடிக்கைகளிலும் மலேசியா பங்கு பெற்று வருகிறது.
இடஞ்சுட்டி:
காமன்வெல்த்
நாடுகள்
காமன்வெல்த் அமைப்பின் பின்னணி காமன்வெல்த் சின்னம்
• 11 டிசம்பர் 1931ஆம் ஆண்டு த�ோற்றுவிக்கப்பட்டது.
• ம�ோசாம்பிக்கையும் (Mozambique) ருவாண்டாவையும்
(Republik Rwanda) தவிர்த்து 54 பிரிட்டிஷ் முன்னாள்
காலனித்துவ நாடுகள் இதில் உறுப்பியம் பெற்றுள்ளன.
• காமன்வெல்த் அமைப்பின் தலைமைச் செயலகம்
இங்கிலாந்து, லண்டனில் அமைந்துள்ளது.
காமன்வெல்த் அமைப்பின் ந�ோக்கம்
• உறுப்பு நாடுகளுக்கிடையே நட்புறவை உருவாக்குதல்.
• ப�ொருளாதாரம், கல்வி, சுகாதாரம், இளைஞர் மற்றும்
விளையாட்டு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்துதல்.
21ஆம் நூற்றாண்டுக் மனவ�ோட்டவரை
கற்றல் திறன்
1. தனி நபராக, உலக அமைதிக்கு மலேசியாவின் பங்களிப்பு
பற்றிய தகவல்களைச் சேகரித்தல்.
2. ஆக்கச் சிந்தனையுடன் மனவ�ோட்டவரையை உருவாக்குதல்.
3. வரலாற்று மூலையில் காட்சிக்கு வைத்தல்.
விரைந்து பதிலளி காமன்வெல்த் அமைப்பு நாடுகள்
காமன்வெல்த் அமைப்பின் தலைமைச்
செயலகம் எங்கே அமைந்துள்ளது? என்னை K12.4.7
வருடுக
166
காமன்வெல்த் அமைப்பில் மலேசியா சேர்வதனால் ஏற்படும் நன்மைகள்
கல்வி
• கல்வித் தரத்தை உயர்த்த உறுப்பிய நாடுகளுடன் ஒத்துழைப்பு வாய்ப்பை வழங்குகிறது.
• காமன்வெல்த் உபகாரச் சம்பளம் வாயிலாகப் பல்வேறு துறைகளில் உயர்கல்விப் பெறும்
வாய்ப்பை மலேசியர்களுக்கு ஏற்படுத்துதல்.
வாணிபம்
• ப�ொருளாதார மேம்பாடு த�ொடர்பான சிக்கல்கள் த�ொடர்பாகக் குரல் க�ொடுக்கவும்
காமன்வெல்த் உறுப்பிய நாடுகளுடன் கலந்தால�ோசிக்கவும் மலேசியாவிற்கு வாய்ப்பை
ஏற்படுத்துகிறது.
• அனைத்துலகச் சந்தையில் மலேசியப் ப�ொருள்கள் குறிப்பாகக் காமன்வெல்த் உறுப்பு
நாடுகளில் ஊடுருவச் செய்வதை எளிதாக்குகிறது.
சுகாதாரம்
• சுகாதாரம் த�ொடர்பாகத் தத்தம் கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து க�ொள்ள
உறுப்பிய நாடுகளுக்கு வாய்ப்பை வழங்குகிறது.
• க�ோவிட் 19 பெருந்தொற்றை எதிர்கொள்ள உறுப்பிய நாடுகளிடையே தரவு, தகவல்
பரிமாற்றத்திற்கு இணைந்து பணியாற்ற வாய்ப்பு வழங்குகிறது.
இளைஞர் மற்றும் விளையாட்டு
• 1998ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் ப�ோட்டியை ஏற்று நடத்தியது.
• காமன்வெல்த் செயலவை நடத்தும் பல்வேறு இளைய�ோர் கருத்தரங்குகளில்
இளைஞர்கள் மலேசியாவைப் பிரதிநிதித்துக் கலந்து க�ொள்ளும் வாய்ப்பை
வழங்குகிறது.
காமன்வெல்த் அமைப்பில் மலேசியாவின் பங்களிப்பு
• தென் ஆப்பிரிக்காவில் அமலில் இருந்த நிற வேறுபாட்டை ஆதரிக்கும்
க�ொள்கையைக் (Apartied) கண்டித்தது.
• 1993ஆம் ஆண்டு காமன்வெல்த் உறுப்பிய நாடுகளின் எதிர்ப்பின் காரணமாக
இனவெறிக் க�ொள்கை முடிவுக்குக் க�ொண்டுவரப்பட்டது.
• 1989ஆம் ஆண்டு காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் (Commonwealth
Heads of Government Meeting - CHOGM) கூட்டத்தை ஏற்று நடத்தியது.
• சுற்றுச்சூழல் தூய்மைக்கேட்டுச் சிக்கலைக் களைவதும்
பாதுகாப்பதும் த�ொடர்பான ப�ொறுப்பு 'லங்காவிப் பிரகடனம் 1989'இல்
நிறைவேற்றப்பட்டது.
காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் நட்புறவு மனப்பான்மை நம் நாட்டின்
அமைதியையும் இறையாண்மையையும் நிலைநாட்ட உதவுகிறது. எனவே, மற்ற
நாடுகளுடன் நல்லுறவைப் பேண நாம் எப்போதும் நன்றி பாராட்டுவத�ோடு
த�ொடர் முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
12.4.3 ஆசிரியர் குறிப்பு
காமன்வெல்த் அமைப்பில் மலேசியாவின் பங்களிப்பையும் விளைந்த 167
நன்மைகளையும் புரிந்து க�ொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
மலேசியாவும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பும்
இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு அல்லது ஓ.ஐ.சி (OIC) உருவாக்கத்தின்
முயற்சியில் நாட்டுத் தலைவர்களின் பங்கும் தலைமைத்துவத் திறனும் தெளிவாக
வெளிப்படுகிறது.
இடஞ்சுட்டி:
இஸ்லாமிய
நாடுகள்
இஸ்லாமிய • 25 செப்டம்பர் 1969ஆம் ஆண்டு இஸ்லாமிய நாடுகள்
நாடுகள் கூட்டமைப்புத் த�ோற்றுவிக்கப்பட்டது.
கூட்டமைப்பின்
பின்னணி • துங்கு அப்துல் ரஹ்மான், இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின்
முதல் ப�ொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
• இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் செயலகம் சவுதி அரேபியா,
ஜெடாவில் (Jeddah) அமைந்துள்ளது.
• இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் 57 நாடுகள் உறுப்பியம்
பெற்றுள்ளன.
• இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ ம�ொழி
அரபு, ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய ம�ொழிகள் ஆகும்.
இஸ்லாமிய இஸ்லாமிய நாடுகளுக்கிடையே
நாடுகள் ஒற்றுமையை வளர்த்து அமைதியை
நிலைநாட்டுவதே இஸ்லாமிய
துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா கூட்டமைப்பு நாடுகளின் கூட்டமைப்பின்
அல்ஹாஜ், மலேசியாவின் முதல் உருவாக்கத்தின் முதன்மை ந�ோக்கமாகும்.
பிரதமர் ந�ோக்கம்
மூலம்: Kementerian Luar Negeri Malaysia.
விரைந்து பதிலளி
இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பில் என்னை ஓ.ஐ.சியின்
துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா வருடுக சின்னம்
அல்ஹாஜ் அவரின் ப�ொறுப்பு என்ன?
168 ஓ.ஐ.சியின் உறுப்பு நாடுகள்
மலேசிய அனைத்துலக
இஸ்லாமியப் பல்கலைக்கழகம்
ஓ.ஐ.சி பயன்களில் சில:
அமைப்பில் • இஸ்லாமிய நாடுகளுக்கிடையே ஏற்பட்ட ஒத்துழைப்பு
அரசியல், சமூகவியல், கலை கலாச்சாரம் ஆகிய துறைகளை
மலேசியா மேம்பாடு காணச் செய்யும்.
இணைந்ததால்
விளைந்த • இஸ்லாமிய மேம்பாட்டு வங்கியின் கடனுதவி கிடைக்கப்
பயன்கள் பெறும்.
• கல்வி உபகாரச் சம்பளம் வழங்குதல்.
ஓ.ஐ.சி ஓ.ஐ.சியின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதில் மலேசியா பெரும்
அமைப்பில் பங்கு வகிக்கிறது:
மலேசியாவின் • 1975ஆம் ஆண்டு இஸ்லாமிய மேம்பாட்டு வங்கியை நிறுவ
பங்களிப்பு
உதவியது.
• 1991ஆம் ஆண்டு ப�ோஸ்னியா & ஹெர்சக�ோவினா சிக்கலுக்குத்
தீர்வு கண்டது.
• இஸ்ரேலியக் க�ொடுமைகளுக்கு எதிரான பாலஸ்தீன மக்களின்
ப�ோராட்டத்தை முழுமையாக ஆதரித்தது.
• 1983ஆம் ஆண்டு மலேசிய அனைத்துலக இஸ்லாமிய
பல்கலைக்கழகத்தை நிர்மாணித்தது.
• 1974, 2003ஆம் ஆண்டுகளில் ஓ.ஐ.சி மாநாட்டைத்
தலைமையேற்று நடத்தியது.
ஓ.ஐ.சியின் தலைமைச் செயலகம், ஓ.ஐ.சி. அவசர உச்சநிலை மாநாடு 2017
சவுதி அரேபியா, ஜெடா.
இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் நடவடிக்கை
ந�ோக்கத்தை அடைய மலேசியா குழு வாரியாக, மலேசியாவில்
த�ொடர்ந்து முயன்று வருகிறது. சமாதானப் ஓ.ஐ.சி பங்களிப்பின்
பேச்சுவார்த்தையின்வழி உலக அமைதியை முக்கியத்துவத்தைப் பற்றிக்
நிலைநாட்டுவதில் மலேசியாவின் பங்கேற்பும் கலந்துரையாடி
பங்களிப்பும் முக்கியமானது. ஆக்கச் சிந்தனையுடன்
படைத்திடுக.
ஆசிரியர் குறிப்பு
12.4.4 ஓ.ஐ.சி.யில் மலேசியா பங்கேற்றதற்கான முக்கியத்துவத்தைப் புரிந்து 169
K12.4.7 க�ொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
மலேசியாவும் ஐக்கிய நாடுகள் சபையும் (PBB)
ஐக்கிய நாடுகள் சபையில் (ஐ.நா) மலேசியாவின் பங்கேற்பானது உலக
அமைதியை நிலை நாட்டுவதில் முன்னிலை வகிக்கிறது. உலகளாவிய
பிரச்சனைகள் குறித்து மலேசியா தன் கருத்துகளை ஐக்கிய நாடுகள்
மாநாட்டின் மூலம் குரல் க�ொடுத்திருக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு ஐக்கிய நாடுகள்
ஐக்கிய நாடுகள் சபையின் பின்னணி சபையின்
சின்னம்
• இரண்டாம் உலகப் ப�ோருக்குப் பின்னர் 24 அக்டோபர் 1945ஆம் நாள்
த�ோற்றுவிக்கப்பட்டது.
• உலகின் அனைத்து நாடுகளும் அதில் உறுப்பியம் பெறலாம்.
• ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகம் நியூய�ோர்க், அமெரிக்காவில்
அமைந்துள்ளது.
• அரபு, மெண்டெரின், ஆங்கிலம், பிரஞ்சு, ரஷ்யா, ஸ்பேயின் ஆகிய ம�ொழிகள்
அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கத்தின் ந�ோக்கம்
• உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளித்தல்.
• உறுப்பு நாடுகளுக்கிடையே நட்புறவை ஊக்குவித்தல்.
• பன்னாட்டுப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும்
ஒத்துழைப்பைப் பேணுதல்.
ஏன் ஐக்கிய நாடுகள் சபையில்
ஒன்றுக்கும் மேற்பட்ட
அதிகாரப்பூர்வ ம�ொழிகள்
உள்ளன?
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை
170 அலுவலகம், நியூய�ோர்க், அமெரிக்கா.
ஐக்கிய நாடுகள் சபையில் மலேசியா சேர்வதனால் ஏற்படும் நன்மைகள்
நன்மைகளில் சில:
• ஐக்கிய நாடுகள் சபை எடுக்கும் எந்த முடிவிலும் நாட்டின் நலனைப் பேணுதலும்
தற்காத்தலும் அடங்கும்.
• உலகளாவிய பல்வேறு சிக்கல்களில் மலேசியா த�ொடர்ந்து கருத்துகளையும்
ந�ோக்கையும் தீவிரமாக வழங்க இயலுகிறது.
• சிக்கல்களைக் களைய மலேசியாவை அதிக ஈடுபாடு க�ொள்ள உதவுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையில் ப�ோதைப் ப�ொருளின் தவறான
மலேசியாவின் பங்களிப்பு பயன்பாட்டைத் தடுக்க வலியுறுத்த
முயற்சித்தல்
பாலஸ்தீன மக்களின் ப�ோராட்ட • 1987ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில்
விவகாரங்களைக் க�ொண்டு பன்னாட்டுப் ப�ோதைப் ப�ொருள்
செல்லுதல் மாநாடு ஆஸ்திரியா, வியானாவில்
ஏற்பாடு செய்ய வேண்டுக�ோள்
• பாலஸ்தீன் - இஸ்ரேல் சிக்கலுக்கு விடுக்கப்பட்டது.
நியாயமான, நிலையான தீர்வு காணும்
முயற்சிகளில் பங்காற்றுதல். • அம்மாநாட்டிற்குத் தலைமை ஏற்கும்
க�ௌரவம் நான்காம் மலேசியப்
அனைத்துலக நெருக்கடிகளைத் பிரதமரான துன் டாக்டர் மகாதீர்
தீர்த்தல் முகமது அவர்களுக்கு வழங்கப்பட்டது.
• ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கல்வித் தரத்தை உயர்த்தும்
மன்றத்தில் நிரந்தரமற்ற உறுப்பியம் பரிந்துரைகள்
பெற்றல். (1965, 1989-1990, 1999-
2000, 2005-2016). • 'அனைவருக்கும் கல்வி' எனும்
க�ோட்பாட்டை நிலைநிறுத்த,
• க�ொங்கோ (1961), நமிபியா (1989), ஐக்கிய நாட்டுக் கல்வி, அறிவியல்
ச�ொமாலியா (1992), ப�ோஸ்னியா & பண்பாட்டு அமைப்பின்வழி (UNESCO)
ஹெர்சக�ோவினா (1992), லெபனான் ப�ோராடியது.
(2007) ஆகிய நாடுகளுக்கு
அமைதிப்படையை அனுப்பியது. • 2017ஆம் ஆண்டு யுனேஸ்கோ
நிர்வாகக் குழுவில் அங்கம் வகித்தது.
• ஈரான் – ஈராக் எல்லைக்குக்
கண்காணிப்புக் குழுவை அனுப்பியது மூலம்: Kementerian Luar Negeri Malaysia.
(1990).
உங்களுக்குத் தெரியுமா
'யுனேஸ்கோ’ என்பது ஐ.நா. சபையின்கீழ் இயங்கும் சிறப்பு அமைப்பாகும். கல்வி,
அறிவியல், பண்பாடு ஆகியவற்றில் பன்னாட்டு ஒத்துழைப்பின்வழி உலக அமைதி
நிலைபெறச் செய்வதை விளம்பரப்படுத்துவதே இதன் ந�ோக்கமாகும்.
12.4.5 ஆசிரியர் குறிப்பு 171
K12.4.8
ஐ.நா. சபையில் மலேசியாவின் ஈடுபாட்டையும் பங்கையும் புரிந்து
க�ொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
மலேசியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம்
பன்னாட்டு அளவில் வழங்கப்பட்ட அனைத்துப் ப�ொறுப்புகளையும்
நிறைவேற்றுவதில் மலேசியாவின் சிறந்த பங்களிப்பு ஐக்கிய நாடுகள் சபையின்
அங்கீகாரத்தைப் பெற்றது.
ஐ.நா. அமைதிப் படையினரின் நற்சேவைக்கான சான்றிதழ்களும்
பதக்கங்களும் வழங்கி ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளது
ஐக்கிய நாடுகள் சபை அமைதிப்படை, லெபனான்
மூலம்: Aminuddin bin Baharudin.
ஆற்றல்மிகு மலேசியத் தனிநபரின் பங்களிப்பு
ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது
டான் ரசாலி டத்தோ டாக்டர்
இஸ்மாயில் மஸ்லான் ஒஸ்மான்
• ஐக்கிய நாடுகள் • ஐக்கிய நாடுகள் சபையின்
பாதுகாப்பு மன்றத்தின் விண்வெளி ஆராய்ச்சி நல
தலைவர். (1989-1990). இயக்குநர் (1999-2002 &
2007).
• 51ஆவது ஐக்கிய நாட்டுச்
சபையின் ப�ொதுக்கூட்ட • விண்வெளி நடவடிக்கைகள்
தலைவர் (1996-1997). குறித்து ஐக்கிய நாடுகள்
நடவடிக்கை சபையில் அறிக்கை
சமர்ப்பித்தல்.
என்னை மலேசியா மீதான வெளி நாடுகளின் அங்கீகாரத்தை
வருடுக நிலைநிறுத்துவதன் முக்கியத்துவம் த�ொடர்பாகக்
யுனேஸ்கோ அங்கீகாரச் கவிதை புனைந்து குழு வாரியாகப் படைக்கவும்.
சன்றிதழ்கள்
ஆசிரியர் குறிப்பு K12.4.8
172 வெளிநாடுகளின் அங்கீகாரத்தை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை
விவரிக்க மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
மலேசியா யுனேஸ்கோ மூலமாகவும் ஐக்கிய நாடுகள்
சபையின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்த
அங்கீகாரம் உலகப் புராதன தளங்கள், உலக
நினைவுப் பதிவு, அருவமான பண்பாட்டு மரபு, பதிவுகள்
ப�ோன்றவற்றை உள்ளடக்கியது.
இயற்கை மூலு குகை, சரவாக்
சார்ந்த உலகப்
• மூலு குகை தேசியப்
புராதனத் பூங்கா, சரவாக்.
தளங்கள்
• கினபாலு பூங்கா, சபா.
(2000)
ஹிக்காயாட் ஹங் துவா
உலக
நினைவுப்
பதிவு
• ஹிக்காயாட் ஹங் துவா (2001). மானுடம் மாக்யோங்
• மறைந்த கெடா சுல்தானின் சார்ந்த அருவப்
புராதனப் பதிவு • மாக்யோங் (2005).
கடிதங்கள் (1882-1943) (2001). • ட�ொண்டாங் சாயாங்
• ‘சுலாலாதுஸ் சாலாதின்’ (2002).
• திரங்கானு கல்வெட்டுகள் (2009). (2018).
• சீலாட் (2019).
• வங்காங் (2020).
பண்பாடு • மலாக்காவும் ஜார்ஜ்டவுனும்
சார்ந்த உலகப் மலாக்கா நீரணையின் வரலாற்று
நகரங்களாகும் (2008).
பாரம்பரியத்
தளங்கள் • லெங்கோங் பள்ளத்தாக்கு
அகழ்வாராய்ச்சி பாரம்பரியம்,
பேராக் (2012).
மூலம்: Jabatan Warisan Negara, 2013. World Haritage மாநகர் மன்ற மண்டபம்,
Malaysia, Al Bukhary Series VI. Kuala Lumpur. ஜார்ஜ்டவுன், பினாங்கு
ஐக்கிய நாடுகள் சபையின்வழி மலேசியாவின் பங்கேற்பும் பங்களிப்பும் அதன்
உறுப்பு நாடுகளின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. குடிமக்களாகிய நாம்
வெளிநாடுகளில் இருந்து கிடைத்துள்ள அங்கீகாரத்தை நிலைநிறுத்த
த�ொடர்முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதனை எண்ணிப் பெருமை
க�ொள்ள வேண்டும்.
12.4.5 173
மீட்டுணர்வோம்
வட்டார, பன்னாட்டு அமைப்புகளில் மலேசியா
வட்டார அமைப்பு
• தென்கிழக்கு ஆசிய நட்புறவுப் ப�ொருளாதார உடன்படிக்கை (SEAFET)
• தென்கிழக்கு ஆசியக் கூட்டமைப்பு (ASA)
• தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு (ASEAN)
பன்னாட்டு அமைப்பு
• காமன்வெல்த்
• ஐக்கிய நாடுகள் சபை (PBB)
• இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு (OIC)
• அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பு (NAM)
• மலேசியாவும் ஆசியானும்
• மலேசியாவும் காமன்வெல்த்
அமைப்பும்
• மலேசியாவும் இஸ்லாமிய நாடுகள்
கூட்டமைப்பும் (OIC)
• மலேசியாவும் ஐக்கிய நாடுகள்
சபையும் (PBB)
• அமைப்பின் பின்னணி
• உருவாக்கத்தின் ந�ோக்கம்
• உறுப்பியம் பெற்றதால் விளைந்த
நன்மைகள்
• மலேசியாவின் பங்களிப்பு
வட்டார, பன்னாட்டு அமைப்புகளில், மலேசியாவின் தீவிர பங்கேற்பு நாட்டின்
முன்னேற்றத்திற்குப் பயனாக அமைகிறது. நம் நாடு நல்தோற்றத்தின்வழி
அறியப்பட்டுப் பிற நாடுகளின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
174
சிந்தித்துப் பதிலளி
கீழ்க்காணும் பட்டியலிலுள்ள தகவல்களைப் பூர்த்தி செய்க.
அமைப்பின் அமைப்பின் உறுப்பியம் நன்மை பங்களிப்பு
சின்னம் பெயர் பெற்ற ஆண்டு
1967
காமன்வெல்த்
மலேசிய
அனைத்துலக
இஸ்லாமியப்
பல்கலைக்கழகம்
(UIAM)
உருவாக்கம்
ஐக்கிய நாடுகள்
சபையின்
அமைதிப்படையில்
பங்கெடுத்தல்
ஆசிரியர் குறிப்பு என்னை 175
வருடுக
சரியான தகவல்களைக் க�ொண்டு அட்டவணையை நிறைவு செய்ய மாணவர்களுக்கு
வழிகாட்டுதல். சிந்தித்துப்
நடவடிக்கைகளைத் தனிநபராகவ�ோ குழு முறையில�ோ மேற்கொள்ளலாம். பதிலளி
நாட்டை நேசிப்போம்
நாடு விடுதலை பெற்றதிலிருந்து வட்டார, பன்னாட்டு அமைப்புகளில்
மலேசியாவின் ஈடுபாடு த�ொடங்கியது. உலக சுபிட்சத்தையும் அமைதியையும்
உறுதி செய்வதற்கான மலேசியாவின் கருத்துகளும் பங்களிப்பும் மலேசியாவை
மதிப்புமிகு நாடாக மாற்றுகிறது.
தனிநபர் சமுதாயம் நாடு
நல்லிணக்கத்தை மக்களிடையிலான உருவாக்கப்பட்ட ஒற்றுமை
வளர்க்க நாம் அண்டை நல்லுறவானது நம் நாட்டை
அயலாருடன் ஒற்றுமையை உருவாக்கி மதிக்கத்தக்கதாகவும்
நல்லுறவை விதைக்க அனைவருக்கும் நன்மை வியக்கத்தக்கதாகவும்
வேண்டும். பயக்கும். ஆக்குகிறது.
176
துணைநூல் பட்டியல்
A. Rahman Tang Abdullah dan Saidah Alih. “Proses Kemerdekaan Sabah dan Sarawak (1961-1963):
Tinjauan Kembali Aplikasi Perundangan Dalam Penubuhan Malaysia” dlm. Jebat Malaysian
Journal of History, Politik & Strategic Studies. Vol 444(1), Universiti Kebangsaan Malaysia, Julai 2017.
Abd. Rahim Abd. Rashid, 2004. Patriotisme: Agenda Pembinaan Bangsa. Kuala Lumpur: Utusan
Publication and Distributors Sdn. Bhd.
Abdul Aziz Abdul Rahman dan Sumangala Pillai, 1997. MAHATHIR Kepimpinan dan Wawasan dalam
Sains dan Teknologi. Serdang: Universiti Putra Malaysia.
Abdul Aziz Bari, 2015. Perlembagaan Malaysia: Asas-asas dan Masalah. Kuala Lumpur: Dewan Bahasa
dan Pustaka.
Abdul Aziz Rahman, 2012. 100 Wira Negara. Kuala Lumpur: MUBARAK.
Abdul Halim Ahmad Tajuddin, 2004. Pemimpin Terbilang: Dato’ Seri Abdullah Ahmad Badawi. Kuala
Lumpur: Jabatan Penerangan Malaysia.
Abdul Rahman Ibrahim, 2011. 13 Mei di Kuala Lumpur. Kuala Lumpur: Dewan Bahasa dan Pustaka.
Abdul Samad Idris, 1987. Takhta Kerajaan Negeri Sembilan. Kuala Lumpur: Utusan Printcorp Sdn. Bhd.
Adham bin Baba, 2020. Malaysia Health Sector Respon to Covid-19 Pandemic. Putrajaya: Kementerian
Kesihatan Malaysia.
Ahmad Sarji Abdul Hamid, 2008. Sport and Recreation. Singapura: Editions Didier Millet.
Ahmad Zaharuddin Sani Ahmad Sabri, 2016. Sejarah Kedah Dua Millenia. Sintok: Univesiti Utara
Malaysia Press.
Ann Wan Seng, 1996. Kepercayaan Orang Cina. Shah Alam. Fajar Bakti Sdn.Bhd.
Ariah Judah, 2017. Raja Payung Negara Daulat Sepanjang Zaman. Putrajaya: Jabatan Penerangan Malaysia.
Arkib Negara Malaysia, 2020. 50 Fakta Rukun Negara. Kuala Lumpur: Arkib Negara Malaysia.
Asmah Haji Omar, 2004. The Encyclopedia of Malaysia. Language and Literature. Kuala Lumpur. Didier Millet.
B. Saidin, 1980. Iban: Adat and Augury. Pulau Pinang: Penerbit Universiti Sains Malaysia.
Buyong Adil, 1981. Sejarah Selangor. Kuala Lumpur: Dewan Bahasa dan Pustaka dan Kementerian
Pelajaran Malaysia.
Buyong Adil, 1984. Sejarah Pahang. Kuala Lumpur: Dewan Bahasa dan Pustaka dan Kementerian
Pelajaran Malaysia.
Charlie Anak Ungang, 2014. Etnik Bidayuh: Budaya dan Warisan. Kuching: Institut Pendidikan Guru
Kampus Batu Lintang.
Cheah Boon Kheng, 2001. The Encyclopedia of Malaysia. Early Modern History (1800-1940). Kuala
Lumpur: Didier Millet.
Cheu Hock Tong, 1988. Chinese Beliefs and Practice in South East Asia. Subang Jaya: Pelanduk
Publication (M) Sdn. Bhd.
Danny Wong Tze Ken. “The Name of Sabah and the Sustaining of a New Identity in a New Nation”.
Dicapai dalam https://journals.openedition.org/archipel/495.
Dharmala N.S., 2005. Tradisi Kepimpinan Berjiwa Rakyat: Tun Abdul Razak Bapa Pembangunan. Batu
Caves: Thinkers Library Sdn. Bhd.
Gan Chee Keong dan Ahmad Azam Mohd Shariff, 2018. Perlembagaan Persekutuan. Bangi: Penerbit
Universiti Kebangsaan Malaysia.
Ghazali Shafie, 2015. Memoir Ghazali Shafie Penubuhan Malaysia. Bangi. Universiti Kebangsaan Malaysia.
H. Osman Rani, 2007. The Economy: The Encyclopedia of Malaysia. Kuala Lumpur: Archipelago Press,
Didier Millet.
Harun Derauh dan Shafie Nor, 1982. Mahathir: Cita-cita dan Pencapaian. Kuala Lumpur: Berita Publishing
Sdn. Bhd.
Hood Salleh, 2006. Peoples and Traditions: The Encyclopedia of Malaysia. Kuala Lumpur: Editions Didier Millet.
Irene Benggon Charuruks dan Janatte Padasian (ed.), 1992. Culture, Custom dan Traditions of Sabah.
Kota Kinabalu. Sabah Tourism Promotion Corporation.
177
Ishak Saat, 2009. Malaysia 1945-2000. Kuala Lumpur: Utusan Publication & Distributors, Sdn. Bhd.
Iskandar Hasan Tan Abdullah dan Nur Azuki Yusuff, 2019. Politik Pentadbiran Perdana Menteri Malaysia.
Kota Bharu: Penerbit Universiti Malaysia Kelantan.
J. Victor Morais, 1982. Hussein Onn dalam Arus Suratan. Singapura: Times Books International.
Jabatan Warisan Negara, 2013. World Heritage Malaysia, Al Bukhary Series VI. Kuala Lumpur: Jabatan
Warisan Negara.
Jacqueline Pugh-Kitingan dan Cifford Sather. “Storytelling in Sabah and Sarawak” dlm. Ghulam-Sarwar
Yousof, 2004. Performing Arts: Ecyclopedia of Malaysia. Kuala Lumpur: Didier Millet.
Jasiman Ahmad dan Rosnah Ramli, 1997. Siri Kebudayaan Masyarakat Malaysia: Masyarakat Orang
Asli. Melaka: Associated Educational Distributors (M) Sdn. Bhd.
K.Sri Dhammananda, 1998. What Buddhist Believe. Kuala Lumpur: Budddhist Missionary Society.
Kamarudin Hussin, Ramlah Adam dan Asiah Sarji, 2013. Najib Razak: Pemacu Transformasi Negara.
Kangar: Penerbit Universiti Malaysia Perlis.
Kementerian Luar Negeri, 1995. Malaysia dalam Misi Pengaman Pertubuhan Bangsa-Bangsa Bersatu.
Kuala Lumpur: Kementerian Luar Negeri.
Khairul Hisyam Kamarudin dan Ibrahim Ngah, 2007. Pembangunan Mapan Orang Asli. Skudai:
Penerbit Universiti Teknologi Malaysia.
Leon Comber, 1985. Peristiwa 13 Mei: Sejarah Perhubungan Melayu-Cina. Kuala Lumpur: International
Book Services.
Leonard Andaya. “Orang Asli and the Melayu in the History of Malay Peninsular” dlm. JMBRAS, Volume.
95, 2002.
M. Kamal Hassan dan Ghazali Basri, 2005. Religions and Beliefs. Kuala Lumpur: Editions Didier Millet.
M. Rajantheran dan S. Manimaran,1994. Perayaan Orang India. Kuala Lumpur: Fajar Bakti Sdn. Bhd.
Mardiana Nordin, Abdullah Zakaria Ghazali, 2012. Kedah: Warisan dan Sejarah. Bangi: Ikatan Ahli
Arkeologi Malaysia.
Noriah Mohamed dan Muhammad Haji Salleh, Mahani Musa, 2006. Sejarah Awal Pulau Pinang. Pulau
Pinang: Universiti Sains Malaysia.
Othman Puteh dan Aripin Said, 2010. Himpunan 366 Cerita Rakyat Malaysia. Kuala Lumpur. Utusan
Publications & Distributor.
P.J. Rivers. “The Origin of Sabah and a Reappraisal of Overbeck as Maharajah” dlm. Journal of the
Malaysian Branch of the Royal Asiatic Society, Vol 77. No.1 (286), 2004.
Raja Masittah Raja Ariffin, Che Ibrahim Salleh, Norazlina Mohd Kiram dan Hasnah Mohamad, 2016.
Etimologi Nama Negeri di Malaysia. Serdang: Penerbit Universiti Putra Malaysia.
Ramlah Adam, 2009. Biografi Politik Tunku Abdul Rahman Putra. Kuala Lumpur: Dewan Bahasa dan Pustaka.
S. Baring-Gould dan C.A. Bampfylde, 2019. A History of Sarawak Under Its Two White Rajahs, 1839-
1908. Kuala Lumpur: Silverfish Books.
Syed Mahadzir, 2009. Permainan Tradisi Rakyat (Siri Khazanah Budaya). Selangor: E1 Publication Sdn. Bhd.
Taha Abd.Kadir, 1985. Hari Perayaan Penduduk Malaysia. Selangor: Pelanduk Publication.
Tan Chee-Beng, 2021. The Baba of Malaka. Selangor: SIRD.
Wan Ramli Wan Muhammad, 2006. Adat Resam Masyarakat Malaysia. Kuala Lumpur: Jabatan
Kedudayaan dan Kesenian Negara.
Yahaya Ismail, 1998. The Cultural Heritage of Sabah. Petaling Jaya: Dinamika Kreatif Sdn. Bhd.
Zainal Abidin Abdul Wahid, 2008. Kesultanan Melayu Melaka: Pentadbiran Kuno atau Moden. Melaka:
Institut Kajian dan Patriotisme Malaysia.
Zakiah Hanum, 1989. Asal Usul Negeri-negeri di Malaysia. Kuala Lumpur: Times Books International
• Rujukan
• Kod gambar Arkib Negara Malaysia
• Jawapan Fikir dan Jawab
என்னை • Maklumat lain dari semasa ke semasa
178 வருடுக