The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

An autobiography of M.V. Sundaram who established 'Barathi Theater Troupe' in Malaysia and travelled throughout Malaysia to promote the art of Tamil Theater since 1954.

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by KARTHIGESU A/L LETCHUMANAN Moe, 2021-01-06 02:22:39

And He Takes A Bow

An autobiography of M.V. Sundaram who established 'Barathi Theater Troupe' in Malaysia and travelled throughout Malaysia to promote the art of Tamil Theater since 1954.

Keywords: M.V.Sundaram,Tamil Theater,Malaysian Tamil Theater,Tamil Stage Dramas,Tamil Drama,மு.வை.சுந்தரம்,மலேசியாவில் நாடகக்கலை,மலேசியாவில் மேடை நாடகம்,தமிழ் மேடை நாடகம்,நாடகக்கலை

Sundaram did not do anything out of the ordinary. He only And He Takes A Bow... திரு. மு.வை
led his life passionately. He simply did what was close to
his heart – social service. He was not rich! Nevertheless, திரு.மு.வை. மனத்திற்குப் புறம்பான காரியங்களைச்
he proved that charity is a practical reality. He believes in செயல்படுத்தியது கிடையாது. தன் வாழ்க்கையை அணு
‘Satyagraha’, the power of truth and there is no turning அணுவாய் இரசித்து வாழ்ந்த இவர் தன் மனதுக்கு
back or regrets! நெருக்கமான சமூக சேவையில் ஆத்மார்த்தமாய் ஈடுபட்டார்.
இவர் பெரும் செல்வந்தர் அல்ல, ஆனால் மற்றவர்களுக்கு
உதவ வேண்டும் என்ற தாராள மனம் படைத்தவர். ஈகை
என்பது பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம்
என்பதைப் ப�ொய்யாக்கி, மனம் இருந்தாலே ப�ோதும் என்பதை
மெய்யாக்கியவர். சத்யாகிரகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை
க�ொண்ட மு.வை. அதன் வழியே தன் வாழ்க்கையைச்
செதுக்கி வெற்றிகரமாய் பயணித்துள்ளார். உழைப்பை மட்டும்
உயர்வாய் க�ொண்டு, கலைகாத்து மலைநாட்டின் தமிழர்தம்
கடமை காத்து, இனமுயர, ம�ொழியின் நிலை உயர தன்
வாழ்நாளை அர்ப்பணித்த மு.வை. சுந்தரம் அவர்கள், மகத்தான
செயல் வீரரே. சத்தியமே வெல்லும்!

Housewarming ceremony - a gift from his Taking a leap of faith 101
eldest daughter, Santhi, in 1995 இறைவுணர்வுடன் திரு.மு.வை. சுந்தரம்
புதுமனை புகு விழாவின்போது

And He Takes A Bow... திரு. மு.வை

Spending quality time with his children at Pangkor Island
மகள்களுடன் பங்கோர் தீவில்

102 A proud father during daughter Mohanambal’s graduation Savouring the moment with his
மகள் ம�ோகனாம்பாளின் பட்டமளிப்பு விழாவின் ப�ோது... daughter Santhi on her wedding day
மூத்த மகள் திருமதி சாந்தியின் திருமணத்தின்

ப�ோது...

And He Takes A Bow... திரு. மு.வை

Elated as his daughter Kristna Devi won the title of DJ Impian-Minnal FM
மலேசிய வான�ொலி மின்னல் ஒலிஅலை ஏற்பாடு செய்த ‘டி ஜே இம்பியான்’ ப�ோட்டியில் திரு.மு.வை

அவர்களின் மகள் திருமதி கிருஷ்ணா தேவி அவர்கள் வெற்றி பெற்ற ப�ோது...

During a retreat in
Indonesia

இந்தோனேசியா
சுற்றுலாவின் ப�ோது...

During the naming ceremony of his grand child Tamillamuthen 103
பெயரன் தமிழமுதனின் பெயர்சூட்டு விழாவின் ப�ோது..



Rich and full-throated laugh...
Alluring tenor voice...

Engaging interpersonal expertise...
Multifaceted nature
and

Sure footed long strides...
Are his illustrious trademarks!
M.V. Sundaram embraced life...

with all hir heart!

BIBLIOGRAPHY / துணைநின்ற பதிவுகள்

இளமுருகன்,டி.எஸ்.(1993, மார்ச் 8). டத்தோ ஸ்ரீ முயற்சியினால் உருப்பெறும் புதிய பள்ளி. தமிழ் நேசன்.
இளமுருகன்,டி.எஸ்.(1996, ஏப்ரில்15) தைப்பிங் அவுல�ோங் லாமாவில் குடியிருந்த நிலத்திற்கான பிரிமியத்தை குறைக்க

க�ோரிக்கை. மலேசிய நண்பன்.
கலியப்பெருமாள்,கா.(2008).தமிழவேளும் தமிழர் திருநாளும்;வரலாற்றுப் பார்வை. வள்ளலார் அன்பு நிலையம்.
குணாலன்(2002,அக்டோபர்13). டிவி 2ல் தீபாவளி ஸ்பெஷல் ‘கண்ணன் வந்தான்’. மலேசிய நண்பன்.
சண்முகம்,ரெ.(1997). இந்த மேடையில் சில நாடகங்கள். முகில் எண்டர்பிராய்ஸ்.
சுந்தரம்,எம்.வி.(1998, பிப்புரவரி 20).தைப்பிங்கில் சிலம்பக் கண்காட்சி. தின முரசு.
தமிழர் சங்கம்(1954,ஜனவரி 19).தைப்பிங்கில் தமிழர் திருநாள். தமிழ் முரசு.
திராவிடர் கழகம்(1953,டிசெம்பர்,26). தைப்பிங்கில் பெரியார் ஈ.வெ.ரா.பிறந்த தின விழா. தமிழ் முரசு.
திருவள்ளுவர் படிப்பகம்(1998, பிப்பிரவரி,2).சிலம்பக் கலை. கட்டடத் திறப்பு விழா.
ப�ொன் விழா குழுவினர்.(2004, ஜனவரி15). ப�ொன் விழா சிறப்பு நல்வாழ்த்துக்கள். 50ஆம் ஆண்டு தமிழர் திருநாள் ப�ொன்

விழா.
மணியம்,ஆர்.பி.எஸ்.(1994). மலேசியாவில் நாடகக் கலையும் நாமும். தைப்பிங்: திருமுகம் அச்சகம்.
மலேசிய இந்தியக் கலைஞர்கள் அறவாரியம்(2003,ஜூலை19).மூத்த கலைஞர்கள் மூவைந்து பேருக்கு மலைமகள்

மைந்தர்களின் முதன்மை பாராட்டு. கலை விழா 2003.
மலேசிய இந்தியன் காங்கிரஸ்,மா.இ.கா.(2006,ஆகஸ்ட் 2). அர்ப்பணிப்பு விருது பெறுபவர்கள்.60ம் ஆண்டு நினைவு மலர்.
மாதவி.(2003,செப்டம்பர் 3). காலம் உள்ளவரை கலை வாழும். நயணம், 20-21.
முருகையா,ஆர்.பி.கே.(2000,நவம்பர்28).அவுல�ோங் லாமாவில் 49 குடிசை வாசிகளுக்கு நிலப்பட்டா. தமிழ் நேசன், பக். 7.
முருகையா,ஆர்.பி.கே.(2004,பிப்ரவரி,4).514 மேடை நாடகங்களில் நடித்த கலைத் தென்றல் மு.வை.சுந்தரம். தமிழ் நேசன்.

வரதராசன்,ந.(1994,பிப்ரவரி19). இளைஞர்கள் நிழலைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். வானம்பாடி,17.
வரதராசன்,ந. கலைத் தென்றல் மு.வை.சுந்தரம். (2004,ஏப்ரில்).சூரியன்,48.
Art.(2002, February 27). Association Makes Bid to Revive Tamil Dramas. News Strait Times,15.
Kalai,K.(1998, September 3). 600 Attend M.I.C. Taiping Fund Raiser. News Strait Times,18.
Sarojini,S.(2015). And He Takes a Bow!. Taiping: Pretivis Enterprise.
Nation(1992,June 7). Recipient of Awards from King. Star,7.


Click to View FlipBook Version