The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

வாழ்க வளமுடன் - மகரிஷி

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by sjktarumugampillaisp, 2020-06-01 11:26:41

வாழ்க வளமுடன் - மகரிஷி

வாழ்க வளமுடன் - மகரிஷி

ஏழானதம வடடகக வரகிறான. அபபட வரகிறவைனப
படககச ெசானனால, அவனம ஒனபத மணி வைரககம
படககததான ெசயகிறான. ஆனால, எதவம அவனைடய
மனதில பதிவேத இலைல. ஒவெவார ேத விலம
கைறவாகேவ மா கககள வாஙககிறான. அவனைடய
ஜாதகததில ஏேதனம கைறபாட இரககலாம எனகினறன ,
சில . இதறக எனன ப காரம ெசயவத, சவாமி!'' எனற தன
மகனடனம கணவனடனம வநதிரநத ெபணமணி
ேகடடாள. அபபடக ேகடகமேபாேத அழதவிடடாள, அநதத
தாயா !

நான அநதப ைபயைனயம தாையயம ஒரகணம பா தேதன.
அநதப ெபணணின தநைத, மிகநத கவைலயடன இறககமாக
அம நதிரநதா .

அநதப ெபணணிடம, ''உஙகள மகன விைளயாடப
ேபாயவிடகிறான, ச . அவைன நஙகள அைழதத
வரவ களா? அலலத, நஙகள அைழபபதறக மனேப
அவனாக வநதவிடவானா?'' எனேறன. உடேன அநதப ெபண,
''எஙேக சவாமி... எநத வடல, எநத ஃபெரணேடாட

வாழக வளமடன - ேவதாததி மக ஷி 186

விைளயாடறானன ேதடறதககளேள ேபாதம ேபாதமன
ஆயிடம எனகக. அவன ைகையப பிடசச, தரதரனன
இழததககிடட வ றதலேய, என பாதி ஜவேன ேபாயிடத''
எனற அலததக ெகாணடாள.

''ச ...பததகதைத எடதத, அவனாகேவ படபபானா? அலலத
நஙகள ெசாலலிததான படபபானா?'' எனற ேகடடதம...
''ஐயயேயா... அபபட அவேன பஸதகதைதத திறநத
படசசானனா, அனனிககி மைழ ெகாடடத த ததடம சவாமி.
படபடபடனன படசசப படசசச ெசானனாததான சா ,
பஸதகதைதேய ெதாடவார'' எனற ெசாலலிவிடட, அநதப
ைபயைனப பா தத மைறததாள.
பிறக அநதப ைபயனிடம, ''நயம நானம
விைளயாடேவாமா?'' எனற ேகடேடன. அவன உடேன
ச ெயனறான. அநதப ெபறேறாைர சறேற
தளளியிரககமபட ெசாலலிவிடட, அவனைடய
உசசநதைலயில ைகைவதத, ஆசீ வதிதேதன. ''உஙகள
பளளியில, மதிய உணவின ேபாத, பிரா ததைன
ெசயதவிடடச சாபபிடம பழககம உணடா?'' எனற

வாழக வளமடன - ேவதாததி மக ஷி 187

ேகடேடன. ஆமாம எனறவன, அநதப பிரா ததைனப
பாடைலப பாடக காடடனான. அவனைடய கரலம
ெதளிவான உசச பபம அழகற இரநதன. வா தைதகளகக
அ தததைதப ப நதெகாணட, அதறகத தககபட ஏறற
இறககததடன பாடய விதம, அவனைடய
பததிசாலிததனதைத, கிரகிககம திறைனக காடடன.

''நாம விைளயாடவதறக மனனதாக, சினனதாக
உடறபயிறசி ஒனைறச ெசயேவாமா? அத உடறபயிறசி
மடடமினறி, மனபபயிறசியம கட!'' எனேறன. உடேன அவன,
''ஓ... விைளயாடடல ெஜயிககணமன பிரா ததைன
பணணிககணம; அதகக அபபறமா விைளயாடணம.
அதாேன?!'' எனற உறசாகததடன, கணடபிடததவிடடதான
கதகலததடன ேகடடான. நானம, ''கிடடததடட
அபபடததான!'' எனேறன சி ததகெகாணேட!

அநதப ைபயைன எனகக எதிேர, மதைக ேநராக ைவததக
ெகாணட உடகாரச ெசானேனன. வலத உளளஙைகைய,
ெதாபபளிலம இடத உளளஙைகைய வலத காதிலம
ைவததக ெகாளளச ெசானேனன. அபபடேய ெசயதான.

வாழக வளமடன - ேவதாததி மக ஷி 188

கணகைள மடகெகாணட, மசைச நனறாக உளேள
இழததவிடட, பிறக ெவளிேய விடச ெசானேனன.
கணகைள மடக ெகாணடவன, சடெடனற திறநதான.
'ெஜயிககணமன எபப ேவணடககறத?’ எனற ேகடடான.

அவனைடய ஞாபக சகதியம, ெஜயிபபதில உணடான
மைனபபம எனைன ெராமபேவ கவ நதத.

''உனகக எநத விைளயாடட ெராமபப பிடககம?'' எனற
ேகடேடன. அவன, ''ஃபடபால'' எனறான. அட... கி கெகட
ஆடடததகக கிறஙகிப ேபாகிறவ களகக மததியில,
காலபநைத ரசிககிற சிறவன. வியபபம சநேதாஷமமாக,
அவனைடய தைலையத தடவி, கனனததில ெசலலமாகத
தடடேனன.

வாழக வளமடன - ேவதாததி மக ஷி 189

''மதலில, கணகைள மடகெகாள; காலபநத விைளயாடடல
'ேகால’ அடபபத ெராமபேவ மககியம, இலைலயா? அபபடச
ச யாக

'ேகால’ அடததாலதாேன, விைளயாடடல நமகக ெவறறி
கிைடககம. ெஜயிகக ேவணடம எனற பிரா ததைன ெசயத
ெகாள; அடதததாக, நனறாக மசைச உளேள இழ; அபபட
மசச விடகிறேபாத, அநத மசசக காறைற, காறற
அைடககபபடட பநதாக நிைனததக ெகாள. மசச எனம
பநைத, ெமளள, நிதானமாக, அவசரேம இலலாமல உளேள
இழததகெகாள.

காலபநத விைளயாடடல, 'ேகால ேபாஸட’ எனகிற
இடமதாேன நமமைடய இலகக. கவிழததப ேபாடட 'ப’
வடவததிலான கமபமம, அஙேக கடடப படடரககிற
வைலயமதாேன மககியம?! அநத இடதைத இலககாகக
ெகாணட, பநைத உைதததகெகாணேட ெசனற, ஓஙகி ஒர
உைத உைதகக... அத ச யானபட பறநேதாடச
ெசனறவிடடால, 'ேகால’ அடததவிடடதாகக கணகக. இநதக
கணகக, ெவறம காலபநத விைளயாடடகக எனற

வாழக வளமடன - ேவதாததி மக ஷி 190

நிைனககாேத. ெமாதத வாழகைகககமான சததிரமம
இததான!

ஆகேவ, உன மசச உனககள ஓ டதைத இலககாகக
ெகாணட, பயணிக கம. பிறக அநத இடதைத அைடயம
ேபாத, உளளககள ஒர நிமமதி; சினன தான சநேதாஷம;
ெமலலியதான அைமதி எனற பரவம. அநத உண வதான,
'ேகால’! அததான ெவறறிககான சாடசி.

எனன... ப கிறதா? எஙேக... உனனைடய மசச எனகிற
பநைத, ெமளள ெமளள உைதததக ெகாணட, அத எஙேக
ெசலல ேவணடேமா... அநத இலகைக ேநாககி, நிதானமாக
வா, பா ககலாம'' எனேறன. அபபடேய ெசயதான. பிறக
அநதப பநைத, 'ேகால ேபாஸட’ இடததில இரநத, ெவளிேய
ெகாணட வநதவிட. அதாவத, மசைச ெவளிேய இழதத
விட. இபபட, மசைச உளளிழபபத ேகால எனறம; மசைச
ெவளிேயறறவைத பநைத ெவளிேய தளளிக ெகாணட
வரவத எனறம நிைனததகெகாணேட, காலபநத
விைளயாடைட, விைளயாட'' எனேறன.

வாழக வளமடன - ேவதாததி மக ஷி 191

அபபடேய ெசயதான. இநத மைற, இடத ைக, ெதாபபள
பகதி; வலத ைக இடத காத... எனற ைவககச ெசயத,
விைளயாடச ெசானேனன. 'ப யத ப யத... 'ேகம’ல இடம
மாறறத மாதி , இஙேக ைகையயம காைதயம
மாததிககணம, கெரகடடா?'' எனற ேகடடான. என பதிலககக
காததிரககாமல, சடெடனற ெசயலில இறஙகினான.

பிறக அவனிடம, ''இநத விைளயாடைட, இேதேபால தினமம
ெசயகிறாயா?'' எனற ேகடேடன. ''நிசசயமா ெசயேறன.
நலலாரகக இநத விைளயாடட'' எனறான. அவனிடேம, ''ந
தினமம எபேபாத படகக நிைனககிறாேயா, அதறக
மனனதாக ஒர ஐநத நிமிடம இநத விைளயாடைட
விைளயாடவிடடப பட! விைளயாடய சநேதாஷததடன,
படககமேபாத, ந படககினற யாைவயம மனதள பதியம;
மதிபெபணணம கிைடககம'' எனேறன.

பிறக நானைகநத வரடஙகள கழிதத அநதப ைபயைனப
பா ததேபாத, அவனைடய அமமா... ''என ைபயன, ெடனதல
ஸகலலேய ஃப ஸட!'' எனறாள ெபரமிதததடன!

வாழக வளமடன - ேவதாததி மக ஷி 192

மசசப பயிறசி எனகிற காலபநத விைளயாடைட நஙகளம
விைளயாடப பாரஙகள; வாழகைக வசபபடம!

வாழக வளமடன! - 23

சநேதாஷ சடசமம!

பயணஙகள சகமானைவ. எததைன மைற ெசனறாலம

ரயில பயணம எவரககம அலபபேத இலைல. ஓடம

ரயிலின சீரான தடதட சததமம, இநதப பககமம அநதப

பககமம ேலசாக அைசநத, அனபான அமமா ேபால

வாழக வளமடன - ேவதாததி மக ஷி 193

நமைமத தாலாடட ஆட ைவதத அைழததச ெசலலம
பாஙகம மிக ரசைனயானைவ.
ேபரநதப பயணம மடடம எனன... ஜனனேலாரததில
அம நதெகாணடால, காறற விறவிறெவன ஜனனலககள
பகநத, நம தைலையக ேகாதிவிடவதில இரககிற சகம,
அலாதியானத; ஈட இைணேய இலலாதத!

வாழவில, இபபடயான இனிைமப பயணஙகள நிைறயேவ
உணட. இனனம ெசாலலப ேபானால, இநத வாழகைக
எனபேத ெபரம பயணமதான, இலைலயா? இநதப பயணமம
ஒரவிதததில சகமானததான. எனன ஒனற... ரயிலிலம
ேபரநதிலம அதன ேவகமம அடககிற காறறம நம
பயணதைத சவாரஸயமாககம. ஆனால, வாழகைகப
பயணததில, நாம சவாசிககம காறறிலதான,
சநேதாஷததககான சடசமேம அடஙகியிரககிறத.

மனவளக கைலப பயிறசிகக வரம அனப களிடம,
ெபாதவாகச ெசாலேவன... ''மனவளக கைலயில நிைறயேவ
பயிறசிகள உணட. எலலாேம எளிைமயானைவ; மிகச
சலபமாகப பததியில வாஙகிகெகாணட

வாழக வளமடன - ேவதாததி மக ஷி 194

ெசயலபடததககடயைவ. அதில, சவாசப பயிறசியினேபாத,
ெராமபவம கவனம எடததகெகாணட கறறக ெகாளளஙகள.
அதன அவசியதைத உண நத, அறிநத, ப நதெகாணட

ெசயலாறறஙகள'' எனேபன.

ஒரமைற அனப ஒரவ , ''எனன சவாமி...
மனவளக கைலப பயிறசியினேபாத, நஙகள
கடேவ இரககிற கள. ேபாதாககைறகக, நம
அைமபைபச ேச நத அனப கள, சறறிச சறறி
வநத ஆேலாசைன ெசாலகிறா கள; 'ைககைள
இபபட ைவததக ெகாளளஙகள; பாதஙகைளத
ெதாைடயின மீத ைவததக ெகாணட, இநத
இரணட விரலகளாலம ெமளள அழததஙகள’ எனற
ச ெசயகினறன . எநத விரலகளால, எநத இடததில இரநத
அழததேவணடம எனற ெதளிவாகச ெசாலலித
தரகினறன . அபபடயிரககமேபாத, சவாசப பயிறசிையயம
அவ கேள பா தத ச ெசயதவிடவா கேள சவாமிஜி! நஙகள
இதறக இததைன கவைலபபடவாேனன?'' எனற ேகடடா .

வாழக வளமடன - ேவதாததி மக ஷி 195

காலகைளக ைககளால அழததவத பறறி அரகில
இரபபவ கள எடததச ெசாலவா கள; ச ெசயவா கள.
வஜராசனம எபபட அமரேவணடம எனறம, அபேபாத
மதைகயம கழதைதயம எபபட ைவததக
ெகாளளேவணடம எனறம திரததவா கள. ஆனால, மசசப
பயிறசியில, 'இபபட அம நத ெகாளளஙகள; மதைக
ேநராககிக ெகாளளஙகள; மசைச நனறாக உளளிழஙகள’
எனற ெசாலவத மடடமதான எஙகளின ேவைல. அநத
மசைச எபபடத தவஙகி, எஙேக மடககேவணடம; அத
எஙேக மடகிறத என, ெமளள மசைச இழததக
ெகாளவதம பிறக விடவதமாக இரககிற சடசமதைத
நஙகேளதான அறியமடயம. காறற எனம பநத, மககின
வழிேய நைழநத, ெநஞசின எநத இடததில ேபாய இடபடட
நிறகிறத எனபைத உஙகளாலதான உணரமடயம. ஆகேவ,
ெசாலலமேபாத கவனமாகக ேகடபதம, ெசயயமேபாத அநத
மசசப பநதினேட நஙகள பயணம ெசயவதம அவசியம''
எனபைத விளககிேனன.

ச ... மசசப பயிறசிகக வரேவாம.

வாழக வளமடன - ேவதாததி மக ஷி 196

சவாசப பயிறசியில ெமாததம ஏழ நிைலகள இரககினறன.
இநத ஏழ நிைலகைளயம எவ ஒரவ ச யாகச
ெசயகிறாேரா, அவ களின மசசக கழாய சததமாகம;
ைசனஸ ேபானற பிரசைனகளில இரநத அவ கள
நிவாரணம ெபறவா கள எனபத மரததவ கள பலேர
வியநத ெசானன உணைம! ஆகேவ, ஆழநத ஈடபாடடடன
மசசப பயிறசிையக கறறக ெகாளளஙகள; அரைமயான,
நிமமதியான வாழகைகைய
வாழவ கள எனபத உறதி!

வலத ைகையத ெதாபபள
பகதியிலம, இடத ைகைய வலத
காதிலம ைவததகெகாணட,
அடதத, இடத ைகைய ெதாபபள
பகதியிலம வலத ைகைய இடத
காதிலம ைவததகெகாணட...
எனப பயிறசி ெசயத கள,
அலலவா?! இபேபாத, வழககமேபால சகாசனததில
அம நதெகாணட, வலத உளளஙைகயால இடத காைதயம,

வாழக வளமடன - ேவதாததி மக ஷி 197

இடத உளளஙைகயால வலத காைதயம ெபாததிக
ெகாளளஙகள. கணகைள மடயபட, மசைச உளளிழதத
ெவளிேய விடஙகள. அவசரேம ேவணடாம; நிதானமதான
இஙேக மககியம. இேதேபால ஐநத மைற ெசயயமேபாத,
உஙகள நைரயரீ லின பினபகதி மழவதம நனக
வி வைடவைத உஙகளால உணரமடயம. இைதயடதத,
வலத உளளஙைகயால வலத காைதயம, இடத
உளளஙைகயால இடத காைதயம மடக ெகாளளஙகள.
அபேபாத, உஙகளின இரணட ைககளம மடஙகினாறேபால
ெநஞசினில இரககாமல, உஙகளின ேதாளபகதிையப
பா ததபட இரககடடம. கிடடததடட, உஙகளின இரணட ைக
விரலகளம பினனநதைலயில வநத ேசரமபட
இரககடடம. இநத நிைலயில இரநதபட, மசைச ஆழநத,
நிதானமாக ஐநத மைற இழதத, ெவளிேய விடஙகள.
இநதப பயிறசியால, நைரயரீ லின மனபகதியம கீழப
பகதியம மிக அரைமயாக வி வைடயம. ெகாஞசம
ெபாறைமயடனம ஈடபாடடடனம பயிறசி ெசயதால,
உஙகளால நைரயரீ லில ஏறபடம மாறறஙகைளத ெதளிவாக

வாழக வளமடன - ேவதாததி மக ஷி 198

உணரமடயம. நைரயரீ ல சீராகிவிடடெதனறால, மசசக
கழாயின வழிேய வரகிற காறற, தஙகதைடயினறி
வரததவஙகிவிடடத எனற அ ததம. மசசில
தைடேயதமினறி இரநதால, ெசயலிலம தைடகள
இரககாத; தடமாறறஙகள நிகழாத. தடமாறறம இலலாத
ெசயலபாடகள எலலாேம ெவறறிையததான தரம எனற
நான ெசாலலேவணடமா, எனன?

இனெனார விஷயம... இநத ஏழ நிைலப பயிறசிகளிலம,
மசைச உளளிழககலாம; ெவளிேயறறலாம. ஆனால,
மசைச நிறததிைவகக ேவணடய அவசியமிலைல.
ேயாகாசன மைறயில, அபபட மசசடககவைத கமபகம
எனபா கள. மனவளக கைல உடறபயிறசியில, இநதக கமபக
மைற, எநத இடததிலம இலைல எனபைத அனப கள
கவனததில ெகாளளேவணடம.

மசசப பயிறசியின ஏழாவத நிைலையயம, ஏழ
பயிறசிகளால நமககக கிைடககிற நனைமகள எனெனனன
எனபைதயம உஙகளககச ெசாலலப ேபாகிேறன.

வாழக வளமடன - ேவதாததி மக ஷி 199

அதறக மன, 'அபபாடா...’ எனற ஒரமைற மசைசத
தள ததிகெகாணட, லாகஸ ெசயயஙகேளன!

வாழக வளமடன! - 24

உனைன அறிநதால...!

பரபரபபம ேவகமம ெகாணட உலகம இத!
உைழததாலதான உயர மடயம எனபதால,
ெபாரளாதாரததிலம பதவியிலம மனேனற, எநேநரமம
உைழகக ேவணடயிரககிறத. அநதக காலததில, வடடகக
ஒரவ அலலத இரணட ேப ேவைல ெசயதன . அவ கள,
அணணன தமபியாகேவா, அபபா மகனாகேவா இரநதா கள.

பினன , ெபணகளம ேவைலககப ேபாகத ெதாடஙகின .
ெபரமபாலம ஆசி ைய அலலத ந ஸ உததிேயாகததில
ஈடபடடன . காலப ேபாககில, கணவன மைனவி இர
வரேம ேவைலககப ேபாகிற நிைல உரவானத.
காைலயில எழநததம கிழககத திைச ேநாககிக கணவனம,

வாழக வளமடன - ேவதாததி மக ஷி 200


Click to View FlipBook Version