மாற்றத்தை உருவாக்கும் போது காலம் வேகமாக பறக்கும் என்பார்கள், அது உண்மையிலேயே ஒரு மின்னல் வேகப் பயணமாக இருந்தது!
எமது முதலாவது காலாண்டு, ஆர்வம், இரவு நேரக் கலந்தாலோசனைகள் மற்றும் ஒவ்வொரு முயற்சியையும் பெறுமதிமிக்கதாக்கும் புன்னகைகளால் நிரம்பியிருந்தது. இன்று, நாம் அனைவரும் இணைந்து உருவாக்கிய இந்த அற்புதமான படைப்பை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்✨
எனவே, ஒரு கோப்பை கோபியுடன், உங்கள் மனதிற்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்து எமது பயணத்தில் இணைந்து கொள்ளுங்கள்!