The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by kponnei, 2018-11-24 08:51:41

சிறுகதைகள் '2019

சிறுகதைகள் '2019

படைப்பிலக்கியப் பயிலரங்கு 2016

சிறுகதை /Koleksi Cerpen – Bengkel Penulisan Kreatif 2016
ஜ ோகூர் போரு ைமிழ்மமோழிப் போடக்குழு /Panitia Bahasa Tamil Daerah JB

1. ைமிழரசி குணஜசகரன் (SMK TMN SELESA JAYA)

“அம்மோ, என்தை நம்புங்க... நோன் மபோய் மசோல்லதல... உண்தமயோகஜே
இன்தைக்கு எங்களுக்குச் சிறப்பு ேகுப்புமோ...” என்று கூறியேோஜற ைன் அம்மோேின்
தககதைப் பற்றிக் மகோண்டோள் பூரணி... அன்று ஒரு நோள் ைோன் மபோய் மசோன்ைைோல்
ஏற்பட்ட ேிதைவுகதை எண்ணிைோள் அேள்… அேள் கூறியது சற்று கூட கோைில்
ஜகட்கோைது ஜபோல் பூரணியின் அம்மோ அேைின் தககதை உைறிேிட்டு
சதமயலதறதய ஜநோக்கி ைன் போைங்கதை எடுத்து தேத்ைோர். பூரணியின் கண்ணீர்
துைிகள் மேள்ைமோய் பதடமயடுத்ைை. அேைின் கண்ணீோில் ஜசோகமும் குற்ற
உணர்ச்சியும் மட்டுமில்லோமல் ைன் அம்மோேின் ஜமல் உள்ை ஜகோபமும் கலந்ைிருந்ைது.

“இப்பைோன் நோன் எல்லோத்தையும் ேிட்டுட்டு நல்ல பிள்தையோ இருக்க ைோஜை?
பின்ஜை ஏன் என்தை ஒரு நிமிஷம் கூட நம்ப மோட்டிங்கிறிங்க? நோைோ படிக்கனும்னு
முடிமேடுத்ைோ கூட ைடுக்கிறிங்க. அப்ப எதுக்கு நோன் படிக்கினும்,” என்று ைன் மகள்
கூறியது பூரணியின் ைோயோோின் மைைில் மபரும் ேருத்ைத்தை ஏற்படுத்ைியது.
ைைக்மகன்று இருப்பது அேள் மட்டும்ைோன். மூன்று ேருடத்ைிற்கு முன் ைன்
கணேதைச் சோதல ேிபத்மைோன்றில் இழந்ைைிலிருந்து ேோழ்க்தக எனும் ஜபரதலதய
எைிர்த்துப் ஜபோரோடிக் மகோண்டிருந்ைோர். குடும்பத்ைோோின் சம்மைமின்றி கல்யோணம்
மசய்ைைோஜலோ என்ைஜேோ மைோியேில்தல, அேளுக்கு இப்படிமயோரு ேோழ்க்தக.

யோருதடய உைேியும் துதணயுமின்றி ைைி மரமோக நின்று ஒரு குழந்தைதய
ேைர்க்கும் கஷ்டத்தை அனுபேித்துள்ைோர் பூரணியின் ைோயோர். எப்மபோழுதும் ஜபோல்,
அன்மறோரு நோளும் சிங்கப்பூர் ஜேதலக்குப் புறப்பட்டோர் அேர். “சிறப்பு ேகுப்புக்குச்
மசல்கிஜறன்” என்று கூறி கோதலயில் 8 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்ட அேரது
மகள் ைோன் ஜேதலக்குப் புறப்படும் ஜநரம் மோதல மணி 4 ஆகியும் வீட்டிற்கு
ேரேில்தல. அேோின் மைைில் ‘ஏஜைோ சோியில்தல’ என்று ஜைோன்றியது. பூரணியின்
தகத்மைோதலஜபசியும் மைோடர்பு மகோள்ை முடியேில்தல. மைம் படபடத்ைது.

ஜேதலக்குச் மசல்ல ஜபருந்ைிற்கோகக் கோத்துக் மகோண்டிருந்ைேர், போைி
ேழியிஜலஜய வீடு ைிரும்பிைோர். ைன் மகதை யோரோேது கடத்ைி ேிட்டோர்கைோ என்ற
பயம் அேளுள் ஏற்பட்டது. அந்ஜநரத்ைில் ைன் மகள் கிதடத்துேிட ஜேண்டும் என்று
அேர் ஜேண்டோை சோமி இல்தல எைலோம். வீட்டினுள் அமர்ந்ைிருந்து ைன் மகைின்

1

படைப்பிலக்கியப் பயிலரங்கு 2016

சிறுகதை /Koleksi Cerpen – Bengkel Penulisan Kreatif 2016
ஜ ோகூர் போரு ைமிழ்மமோழிப் போடக்குழு /Panitia Bahasa Tamil Daerah JB

தகத்மைோதலப்ஜபசிக்கு ேிடோமல் மைோடர்புக் மகோண்டோர். சிறிது ஜநரம் கழித்து, அேள்
மகளும் வீட்டின் மேைி கைதேத் ைிறந்ைோள். அஜை சமயத்ைில், ைன் ைோயோோின்
அதழப்தபயும் எடுத்ைோள். “அம்மோ, இப்பைோ ேகுப்பு முடிந்ைது. நோன் வீட்டுக்கு
ேந்துட்ஜடன் அம்மோ,” என்று கூறி மைோதலஜபசிதய தேத்ைோள். வீட்டின் கைதே
மமல்ல ைிறந்ைோள் அேள்.

உள்ஜை ைன் அம்மோ அமர்ந்ைிருப்பதைப் போர்த்ைதும் தூக்கி ேோோி ஜபோட்டது
பூரணிக்கு. அேள் முகத்ைில் ஈயோடேில்தல. “ஏம்மோ அங்ஜகஜய நிக்கற? உள்ை ஜபோய்
சட்தட துணிதய மோத்ைிட்டு ேோ,” என்று அேைின் அம்மோ கூறியது அேளுக்கு
ேியப்போகஜே இருந்ைது. ஏமைைில், வீட்டிலிருந்து புறப்படும்ஜபோது பள்ைி ஆதடதய
அணிந்ைிருந்ை அேள் வீட்டிற்குத் ைிரும்பியஜபோது மேைிஜய மசல்லும் ஆதடகதை
அணிந்ைிருந்ைதைப் பற்றி அேைின் அம்மோ ஏதும் ஜகட்கேில்தல. அதறயினுள்
நுதழந்ை அேள் 20 நிமிடம் கழித்து மேைிஜய ேந்ைோள்.

“எங்கம்மோ ஜபோயிருந்ை?” என்று அம்மோ ஜகள்ேி எழுப்பியதும் ைிரு ைிரு மேை
ேிழித்ைோள் பூரணி. “அது… அது ேந்து… நோன் கணிைப் போட சிறப்பு ேகுப்புக்குத்ைோன்
மோ ஜபோயிருந்ஜைன்,” என்று கூறி முடிக்கும் முன் ேிட்டோர் பைோர் என்று ஒரு அதற
பூரணியின் ைோயோர். “உன்ை நம்பி வீட்டுல ேிட்டுட்டு ஜேதலக்குப் ஜபோறதுக்கு
எைக்கு மகோடுக்கிற போிசோ இது? இைிஜமல் நீ பள்ைிக்கு மட்டும் ஜபோய்ட்டு ேந்ைோ
ஜபோதும். சிறப்பு ேகுப்பும் ஜேணோ, ஒண்ணு ஜேணோ! சிறப்பு ேகுப்புனு மசோல்லிட்டு
நண்பர்கஜைோட நீ ‘Jusco’ேில் கூத்ைடித்ை படங்கள்ைோன் முகநூலில் நோன்
போர்த்ஜைஜை,” என்று கூறிேிட்டு ைன் அதறயினுள் ஜேகமோக நுதழந்ைோர் அேர்.
அதறயினுள் மசன்று சத்ைஜம இல்லோமல் அழுைோர்.

அச்சம்பேம் நிகழ்ந்து 2 மோைங்கள் ஆகிேிட்டை. இன்னுமோ அம்மோ அதை
மறக்கேில்தல என்று பூரணியினுள் ஒரு ஜகள்ேி. சதமயலதறயிலிருந்து ேந்ை அம்மோ,
“பூரணி சீக்கிரம் ேோ. நம்ம ஒரு முக்கியமோை இடத்துக்கு ஜபோஜைோம்,” என்றோர்.
ேோகைத்தை ‘Jusco’ேின் முன் நிறுத்ைிைோர். பூரணிக்கு ஒன்றும் புோியேில்தல. அங்ஜக
அேைது நண்பர்களும் இருந்ைோர்கள். ைன் மநருங்கிய ஜைோழியோை லீலோேின்
பிறந்ைநோள் அன்று. அங்கு அேைது பிறந்ைநோள் மகோண்டோடுகிறோர்கள் என்று

2

படைப்பிலக்கியப் பயிலரங்கு 2016

சிறுகதை /Koleksi Cerpen – Bengkel Penulisan Kreatif 2016
ஜ ோகூர் போரு ைமிழ்மமோழிப் போடக்குழு /Panitia Bahasa Tamil Daerah JB

மைோிந்தும் கூட அேள் அதைப்பற்றி ைன் அம்மோேிடம் ஒன்றும் கூறேில்தல.
மகோண்டோட்டம் முடிந்ைவுடன் வீட்டிற்கு ைிரும்பிைர்.

“அம்மோ, நோன் அன்று அப்படி மசய்தும் ஏன் அம்மோ என்தை இன்ைிக்கு
கூட்டிட்டுப் ஜபோைிங்க?” என்ற ேிைோ எழுப்பிைோள் பூரணி. “பூரணி, எைக்கு
இருக்கறது நீ மட்டும்ைோன். உைக்கோக மட்டும்ைோ நோன் இன்னும் ேோழ்ஜறன்.
உன்னுதடய சந்ஜைோஷம்ைோன் எைக்கு முக்கியம். நீ அன்ைிக்கி அம்மோ கிட்ட மசோன்ை
மபோய்ைோ இன்னும் மைசுக்கு ேருத்ைமோ இருக்கு. அேசரப்பட்டு தக ஓங்கிட்ஜடன்.
என்ை மன்ைிச்சிரும்மோ. இந்ைக் மகோண்டோட்டத்துக்குப் ஜபோகனும்னுைோன் உன்தைய
சிறப்பு ேகுப்புக்கு ேிடல. இைிஜமல் நீ சிறப்பு ேகுப்புக்மகல்லோம் ஜபோலோம். ஆைோ,
எங்ஜக ஜபோறைோ இருந்ைோலும் அம்மோகிட்ட மசோல்லிட்டு ஜபோ,” என்று ைன் ைோய்
கூறியதும் பூரணியின் கண்கைிலிருந்து நீர் துைிகள் மகோட்டிை. ஒரு ைோயின்
உண்தமயோை அன்தபயும் அக்கதறதயயும் அன்று அேள் உணர்ந்ைோள்.

3

படைப்பிலக்கியப் பயிலரங்கு 2016

சிறுகதை /Koleksi Cerpen – Bengkel Penulisan Kreatif 2016
ஜ ோகூர் போரு ைமிழ்மமோழிப் போடக்குழு /Panitia Bahasa Tamil Daerah JB

2. ைோிசிைி (SMK SKUDAI)

ைோன் மசய்துேிட்ட மபருந்ைேற்தற எண்ணி இப்மபோழுது ேருந்ைிைோன் சீலன்…
ஐஜயோ, எை ைதலயில் அடித்துக்மகோண்டோன்… ஜபசோமல் ேோதயமூடிக் மகோண்டு
இருந்ைிருக்கலோம்… ஜைதேயோ? எை மைைில் ைன்தைஜய ைிட்டிக்மகோண்டோன். சீலன்
நிதைேதலயில் மூழ்கிைோன். அன்று ேியோழக்கிழதம… கோதல கைிரேன் ைன் இரு
மபோற்கரங்கதை நீட்டி உலகிற்ஜக மேைிச்சம் ைந்து மகோண்டிருந்ைோன். மைன்றல்
பூக்கைின் மணத்தைத் ைழுேிக் மகோண்டு ேலம் ேந்ைது. சீலன் பள்ைிக்கு நடக்கத்
மைோடங்கிைோன்.

பள்ைிதய மநருங்கிைோன் சீலன். ைன் உயிர் நண்பன் சிேோ பள்ைிக்கு மேைிஜய
நின்று ைிருைிருமேை ேிழித்துக் மகோண்டிருந்ைதைக் கண்டோன். அங்ஜகயும் இங்ஜகயும்
நடந்துக் மகோண்டிருந்ைோன். சீலன், “இங்க என்ைடோ பன்ற?” என்று ஆச்சோியத்ைில்
ஜகட்டோன். அைற்கு சிேோ, “ஒன்னும் இல்ல. நோன் இன்று பள்ைிக்கு ேரல. டீச்சர் கிட்ட
மசோல்லிரு எைக்குக் கோய்ச்சலுனு,” என்று சீலைிடம் கூறிைோன்.

சீலன் மசேி மடுக்கோமல் பள்ைியினுள் நுதழந்ைோன். அேன் ைிரும்பி
போர்த்ைஜபோது சிேோ ைீய பழக்கங்கள் உள்ை நண்பைின் ஜமோட்டோர் தசக்கிைில் ஏறிச்
மசன்றதைப் போர்த்ைோன். இடிமயை சத்ைம் ஜகட்டதும் மின்ைல் எை போய்ந்ைது ஜபோல
சீலன் உடைியோகக் கட்மடோழுங்கு ஆசிோியோிடம் மைோிேித்ைோன். அேன் மைைில், “சிேோ,
உன்தை ைிருத்ைஜே இப்படி மசய்கிஜறன்,” என்று எண்ணிைோன்.

கடிகோரம் பிற்பகல் 1.00 எை கோட்டியது. ‘டீோிங்’ ‘டீோிங்’ என்ற ஓதச ஜகட்டதும்
மோணேமணிகள் அதைேரும் வீட்டிற்குச் மசல்ல மைோடங்கிைர். கட்மடோழுங்கு
ஆசிோியர் சிேோ எப்மபோழுதும் வீட்டிற்குச் மசல்லும் ஜபருந்ைிற்கு அருஜக நின்றோர். சிேோ
ஏதும் அறியோைதுஜபோல் போட்டுப்போடிக் மகோண்ஜட ஜபருந்ைில் ஏறச் மசன்றோன்.
சிேோதேக் கண்ட சீலன் அைிர்ச்சியில் ேோதயப் பிைந்து கண்கதை அகல ேிோித்ைோன்.

“சிேோ! நில்!” என்று ஜகோபமோகக் கத்ைிய ஆசிோியோின் குரல் கணீமரை ஒலித்ைது.
பயத்ைில் சிேோேின் கோல்கள் ஆடத்மைோடங்கிை. ஜகோபத்ைில் ஆசிோியோின் முகம்
ஜகோதேப் பழம் ஜபோல் சிேந்ைது. ஜகோபக் கைல் சிேோதேச் சுட்மடறித்ைது. ஆசிோியர்,
“பள்ைிக்கு ேரோமல் எங்ஜக ஜபோை?” எை சிேோதே அைட்டிைோர். மோட்டிக் மகோண்ட

4

படைப்பிலக்கியப் பயிலரங்கு 2016

சிறுகதை /Koleksi Cerpen – Bengkel Penulisan Kreatif 2016
ஜ ோகூர் போரு ைமிழ்மமோழிப் போடக்குழு /Panitia Bahasa Tamil Daerah JB

பயத்ைில் ேோர்த்தைகள் சிேோேின் மைோண்தடக் குழியில் சிக்கிக் மகோண்டை.
சிேோவுக்குக் கடுதமயோை ைண்டதை ேழங்கப்பட்டது.

சிேோ, “எல்லோம் அந்ை சீலைின் ஜேதலயோகத்ைோன் இருக்கும். அேனுக்கு
இருக்கி நோைிக்கு,” என்று ஆத்ைிரத்ைில் கூறிைோன். மறுநோள் பள்ைியில் அதைேோின்
முன் சீலதைத் ைகோை ேோர்த்தைகைோல் ைிட்டிைோன் சிேோ. சீலைின் மைம் மநோந்ைது.
ைன் உயிர் நண்பதை மோட்டி ேிட்டதை மபருந்ைேறோக எண்ணிைோன். ைிருத்ை
நிதைத்ை நண்பதைஜய இழந்து ேிட்டதை நிதைத்து மைம் ேருந்ைிைோன். நரகத்ைில்
இருப்பதுஜபோல் உணர்ந்ைோன் சீலன்.

“சீலன்… சீலன்… சீலன்…” என்று யோஜரோ ைன்தைக் கூப்பிடுேதை உணரந்ை
சீலன் நிதைேதலயிலிருந்து மீண்டோன். ைன் முன் சிேோ நிற்பதைக் கண்ட சீலன்,
கோண்பது கைேோ அல்லது நிதைேோ என்று நம்ப முடியோமல் அைிர்ச்சியில் இருந்ைோன்.
சிேோ, “சீலோ என்தை மன்ைித்து ேிடு! நீ எடுத்ை முடிவுைோன் சோி. நோன் ைேறோை
ேழியில் மசல்ேதை நீ ைடுத்ைிருக்கிறோய். அன்று அவ்ேோறு ஜபசியைற்கு மன்ைத்துேிடு
நண்போ!” என்று கூறி கண்ணீர் சிந்ைிைோன்.

ைன் நண்பன் ைிருந்ைி ேிட்ட மகிழச்சியில் ேோைில் சிறகடித்துப் பறந்ைோன். ைன்
நண்பதைக் கட்டி அதணத்துக் மகோண்டோன். அன்றுமுைல் சிேோவும் சீலனும்
ஒருேருக்மகோருேர் குதற கூறோமல், ைங்கதைத் ைிருத்ைிக் மகோண்டு நகமும் சதையும்
ஜபோல இருந்ைைர். நல்ல நண்பர்களுக்கு அதடயோைம் நண்பர்கதைத் ைீய ேழியில்
மசல்லோமல் ைடுத்து ைேறுகதைத் ைிருத்துேது என்பதை சிேோவும் சீலனும்
உணர்ந்ைைர்.

5

படைப்பிலக்கியப் பயிலரங்கு 2016

சிறுகதை /Koleksi Cerpen – Bengkel Penulisan Kreatif 2016
ஜ ோகூர் போரு ைமிழ்மமோழிப் போடக்குழு /Panitia Bahasa Tamil Daerah JB

3. பிரஷீலோ ரோமசோமி (SMK MOHD KHALID)

அம்மோேின் இறப்பு துக்கத்தைத் ைோங்கிக் மகோள்ை முடியோமல் ைோரணி ைன்
அதறயில் ஜைம்பி ஜைம்பி அழுதுக் மகோண்டிருந்ைோள். அம்மோேின் ஜமல் அைிக
பற்றுடனும் அன்புடனும் இருப்பேள் ைோரணி.

“ஏமோ என்ை ேிட்டுட்டு ஜபோை? ஏஜமஜல போசஜம இல்தலயோ?” என்று அழுதுப்
புலம்பிக்மகோண்டிருந்ைோள். அப்போ கைதேத் ைிறந்து உள்ஜை ேந்து அேதைச்
சமோைோைப் படுத்ை மைோடங்கிைோர்.

“அழோஜை ைோரணி. அம்மோ நம்பல ேிட்டுட்டுப் ஜபோைது மரோம்ப ேருத்ைத்ைக்க
நிதலைோன். ஆைோல், அம்மோேிற்கு மநடுங்கோலமோக ‘ஜகன்சர்’ இருப்பதை நோங்கள்
இருேரும் உன்ைிடமும் உன் ைம்பியிடமும் மதறத்து ேிட்ஜடோம்,” என்று கூறிைோர்
அப்போ.

சட்மடன்று ைன் ைதலதயத் ைிருப்பி அேள் அப்போதே வீங்கிய கண்களுடன்
போர்த்ைோள். “என்ைப்போ மசோல்றீங்க? அம்மோவுக்கு ஜகன்சரோ? ஏன் என்ைிடமிருந்து
மறச்சிட்டீங்க?” என்று ேிைோ எழுப்பிைோள்.

“இல்லம்மோ, இை நோங்க ஜேணும்ஜை எங்ககிட்ட மதறக்கனும்னுல்ல… ஆைோ,
நீங்க மரண்டு ஜபரும் மரோம்ப ேருத்ைப்படுவீங்கனு மநதைச்சுைோன் மசோல்லல,”
என்றோர் அப்போ.

பிறகு ஒரு கடிைத்தை அேைிடம் நீட்டிைோர் அப்போ. “இது உன் அம்மோ நம்மல
ேிட்டுட்டு ஜபோறதுக்கு முன்ை எழுைைது.” கடிைத்தை ேோங்கி ைிறந்து படிக்க
ஆரம்பித்ைோள். கண்கைில் நீர் ஜைங்கியது ; சோதர சோதரயோக ேழிந்ஜைோடியது. அம்மோ
அக்கடிைத்ைில் பல ேிஷயங்கதை எழுைியிருப்பது அப்போவுக்கும் மைோியும். அப்போ
அவ்ேிஷயங்கதைத் ைோரணியிடம் ஒவ்மேோன்றோகப் புோிய தேத்துக் மகோண்டிருந்ைோர்.

“அம்மோவுக்கு நீயும் உன் ைம்பியும் சிறந்ை பண்புமிக்க குடிமகைோக
உருேோகஜேண்டும். அதுைோன் அேைின் முைல் ஆதச. மற்மறோன்று அேைின் நீண்ட
நோள் கைவு என்ைமேன்றோல்…” ைிக்கிைோர் அப்போ.

“என்ைப்போ, ையங்கோம மசோல்லுங்க,” என்று குழப்பத்துடன் ஜகட்டோள் ைோரணி.

6

படைப்பிலக்கியப் பயிலரங்கு 2016

சிறுகதை /Koleksi Cerpen – Bengkel Penulisan Kreatif 2016
ஜ ோகூர் போரு ைமிழ்மமோழிப் போடக்குழு /Panitia Bahasa Tamil Daerah JB

“நீயும் உன் ைம்பியும் சிறந்ை ஜைர்ச்சி மபற்று பட்டைோோியோக ஜேண்டும்.”

“அப்போ, ஆைோல் எப்படி இது சோத்ைியமோகும். குடும்ப சூழ்நிதல இப்மபோழுது
ஜமோசமோக உள்ைது. நீங்கள் ஒருத்ைர்ைோன் ஜேதல மசய்கிறீர்கள். நோனும் ஏஜைனும்
ஜேதல ஜைடி ைம்பிதயப் படிக்க தேத்ைோல் ஜபோதும்,” என்றோள் ைோரணி.

“இல்லம்மோ, நீ அப்படி ஜபசோஜை,” என்று அப்போ அேள் ஜபச்சுக்குத் ைதட
ஜபோட்டோர்.

அப்போ உடஜை அேதையும் அேள் ைம்பிதயயும் அமரச் மசோல்லி ைம்
நிதலதயயும் ைோரணியின் அம்மோேின் ஆதசதயயும் மசோல்லிக்மகோண்டிருந்ைோர்.
உடஜை ைோரணி எழுந்து நின்று, “அப்போ! நோன் அம்மோேின் ஆதசதய கட்டோயம்
நிதறஜேற்றுஜேன்,” என்றோள்.

அன்றிலிருந்து ைோரணி ைன் படிப்பில் கண்ணும் கருத்துமோக இருந்ைோள்.
பள்ைிக்குத் ைேறோமல் மசன்றோள். எஸ்.பி.எம் ஜைர்ேில் சிறந்ை ஜைர்ச்சி மபற்றோள்.
அேைின் படிப்தபத் மைோடர எல்லோச் மசலவுகதையும் அரசோங்கஜம ஏற்றுக்
மகோண்டது. அேள் ைன் ஜமற்படிப்தப மலோயோப் பல்கதலக்கழகத்ைில் மைோடர்ந்ைோள்.
அங்ஜகயும் சிறந்ை ஜைர்ச்சிப் மபற்று மருத்துேத் துதறயில் பட்டைோோியோைோள்.

அரசோங்கம் அேதை மேைிநோட்டிற்கு அனுப்பி மருத்துேத் துதறதயக்
கதரத்துக் குடிக்க ேோய்ப்பைித்ைது. இந்ை ேோய்ப்தபப் பயன்படுத்ைிக்மகோண்டு அேள்
இரண்டு ஆண்டு கோலம் அேள் அமமோிக்கோேில் ைதலதம மருத்துேரோக
பணிப்புோிந்ைோள்.

என்ைைோன் மேைிநோட்டில் பணிபுோிந்ைோலும் ைோய்நோடு ஜபோல் ேருமோ? அேள்
ைோய்நோடு ைிரும்பும்ஜபோது ேிமோை நிதலயத்ைில் அேைின் ைம்பியும் அப்போவும் அேதை
ேரஜேற்றைர்.

“அக்கோ, நோன் எஸ்.பி.எம்-ஜல 12ஏ எடுத்துட்ஜடன்!” என்று மசோல்லி ைம்பி
அேதைக் கட்டி அதணத்ைோன்.

பலர் அேதைச் சூழ்ந்துக்மகோண்டைர். ைோமி எடுப்பதுைோன் இப்மபோழுது சர்ே
சோைோரணமோகிேிட்டஜை! எல்ஜலோரும் அேளுடன் ைோமி எடுத்துக்மகோண்டைர். அேள்
அேைின் அப்போதே ஜநோக்கி ைன் கோலடிகதை எடுத்து தேத்ைோள்.

7

படைப்பிலக்கியப் பயிலரங்கு 2016

சிறுகதை /Koleksi Cerpen – Bengkel Penulisan Kreatif 2016
ஜ ோகூர் போரு ைமிழ்மமோழிப் போடக்குழு /Panitia Bahasa Tamil Daerah JB

“அப்போ, இந்ை பைக்கமும் போிசும் உங்கதைஜய ஜசரும்… என் ேோழ்ேின் புைிய
ைடத்தை அதமத்துக் மகோடுத்ைேர் நீங்கள்ைோன்… எைக்கோகஜே ேோழ்ந்ை உங்களுக்கு
என் நன்றி அப்போ,” எைக் கூறியேோறு ைன் அப்போேின் கோல்கைில் ேிழுந்ைோள் ைோரணி.

8

படைப்பிலக்கியப் பயிலரங்கு 2016

சிறுகதை /Koleksi Cerpen – Bengkel Penulisan Kreatif 2016
ஜ ோகூர் போரு ைமிழ்மமோழிப் போடக்குழு /Panitia Bahasa Tamil Daerah JB

4. ஶ்ரீமைி ரகு (SMK TMN UNIVERSITI 2)

“நோன் அப்மபோழுஜை மசோன்ஜைன்… அேனுடன் பழகோஜை என்று… ஜகட்டியோ…
இப்ஜபோ போரு… என்ை ஆச்சுனு..” அப்போேின் கைல் கக்கும் போர்தேதய
எைிர்மகோள்ை முடியோமல் கண்ணீர் மல்க நின்றோன் ைிலகன்… அேைது அம்மோஜேோ
ஜபச முடிந்தும் ஜபச முடியோை ஊதமயோைோள். ைிலகைின் அப்போ அேன் மீது
மகோைிக்கும் கறிக்குழம்தப அள்ைி வீசுேதுஜபோல் அேதைத் ைிட்டி ைீர்த்ைோர். அேைின்
ஜகோபம் எல்தலதயக் கடந்து மசன்றது. ைிடீமரை, “ஜபோதும்போ, என்தை ஏசரை
நிப்போடுங்க. நோன் மைோிஞ்சோ இமைல்லோம் பண்ஜணன். மைோியோமத்ைோஜை நடந்துச்சு,”
ஊற்றிய குழம்தப ைண்ணீர் ஊற்றி அதணக்கும் ேிைமோக கண்ணீர் ேிட்டு
அழுதுக்மகோண்ஜட அதறக்குள் நுதழந்து கைதேப் படீமரை மூடிைோன்.

அேன் ஜகோபத்துடன் கண்ணோடியின் முன் நின்று ைன்தைப் போர்த்ைோன்.
அேைின் எண்ண அதலகள் சுமோர் ஒரு ேோரத்ைிற்கு முன்பு நடந்ை சம்பேத்ைிற்கு
உருண்ஜடோடி மசன்றது. அேன் ேழக்கம்ஜபோல் பள்ைி முடிந்து ைைது ஜமோட்டோோில்
சுற்றிக்மகோண்டிருந்ைோன். அேன் எப்ஜபோதுஜம ைைியோக சுற்ற மோட்டோன் ‘பன்ைிகள்
கூட்டமோ ேரும்’ என்பைற்ஜகப்ப சுமோர் 25 ஜமோட்டோர் ேண்டிகளுடன் சுற்றிைோன்.
அேர்கள் ஜமோட்டோதர அைிசத்ைமோக முறுக்குேது பள்ைியின் மோணேர்களுக்கும்
ஆசிோியர்களுக்கும் போடஜேதையின் ஜபோது முட்டுக்கட்தடயோக அதமந்ைது. இது
அன்றோடம் மைோடர்ந்ைது. ைன் பள்ைியின் முன் மட்டுமில்லோமல், ைோமோன் யூதே
முற்றிலும் உள்ை எல்லோ பள்ைிகைிலும் இதை மசய்ைைர். இைைோல் அப்பள்ைியில்
உள்ை மோணேர்கள் சிைத்ைோல் மபோங்கி எழுந்ைைர்.

‘நம்ம சும்மோ இருந்ைோலும், நம்தமச் சுற்றி உள்ைேர்கள் சும்மோ இருக்க
மோட்டோர்கள்’ என்று அதைேரும் கூறுேது ஜபோல் ைிலகைின் பிரச்சதையில்
ேில்லைோய் அதமந்ைோன் அேைின் உற்றஜைோழன் அஸ்ேின். ஒரு சீைர் கதடயில்
அதைேரும் சந்ைித்ைைர். அஸ்ேிதைச் சுற்றிலும் அேைின் நண்பர்கள், ைிலகதை
சுற்றிலும் அேைின் நண்பர்கள் ஏஜைோ தகக்குழந்தை கோணோமல் ஜபோய் ேிடுஜமோ
என்று போதுகோப்பது ஜபோல் போதுகோத்ைைர். அஸ்ேின் ைிலகைின் குழு மசய்ை ைேற்தறத்
மைோடுக்க ஆரம்பித்ைோன். ைிலகைின் உற்ற ஜைோழைோை நவீன் “ஜடய், நீங்க மசய்யறது
மட்டும் சோியோ? நீங்களும் ைோஜை எங்க பள்ைி முன் மசல்றீங்க!” என்று ைேதைத் ைன்

9

படைப்பிலக்கியப் பயிலரங்கு 2016

சிறுகதை /Koleksi Cerpen – Bengkel Penulisan Kreatif 2016
ஜ ோகூர் போரு ைமிழ்மமோழிப் போடக்குழு /Panitia Bahasa Tamil Daerah JB

ேோதய தேத்துக் மகோண்டு சும்மோ இருக்கோது என்பைற்ஜகப்ப சண்தடதய ஊைி
மபோிைோக்கிைோன். இைைோல் அேர்களுக்குள் ேோய்ைகரோரோய் இருந்ைது. அது

தகத்ைகரோரோய் உறுமேடுத்ைது. அேர்களுக்குள் சமோைோைம் மசய்துக் மகோண்டு

ஜேதலதயக் கேைிக்க ஆரம்பித்ைைர்.

கோதலயில் உள்ை பைி மதறேதுஜபோல் 48 மணி ஜநரங்கள், இரண்டு நோட்கள்
மதறந்ைை. நவீன் ைன் நண்பன் ைிலகதை மோட்டிேிட ஜேண்டும் என்று துடித்ைோன்.
அேன் மணிக்கணக்கோய் சிந்ைித்து ஒரு ைிட்டத்தைத் ைீட்டிைோன். அேைின் ைிட்டத்தை
மேைிஜயற்ற இன்தறய நோதை ஜைர்ந்மைடுத்ைோன். அேைின் முைல் ஜேதலயோைது
அஸ்ேிதைத் மைோடர்புக்மகோண்டு ைகோை ேோர்த்தைப் பயன்படுத்ைியது மட்டுமல்லோமல்
அேைின் குடும்பத்தை மிகவும் இழிேோக ஜபசிைோன். இறுையில் ைிலகைின் மபயதர
உச்சோித்ைோன். அது அஸ்ேினுக்குத் ைிலகன் மீது ஜகோப மேறிதய உருேோக்கியது.
அேைின் நண்பர்களுக்கு இச்மசயதல மைோியப்படுத்ைிைோன்.

பள்ைி முடிந்ை ஜேதை, நவீன் எதுவும் மைோியோை ‘பச்தச மண்’ ஜபோல்
அமர்ந்ைிருந்ைோன். அஸ்ேின் ேந்ை ஜேகத்ைில் ஜமோட்டதர ேிட்டுேிட்டு ைிலகதை எட்டி
உதைத்ைோன். உலகப்ஜபோர் கைம் 3 ஆரம்பித்ைது. அேன் இேதை அடிக்க, இேன்
அேதை அடிக்க, ஜபோலிஸ் அேர்கதைப் பிடித்துச் மசல்ல, எல்லோம் ஒரு
கைப்மபோழுைில் புயல் அடித்ைதுஜபோல் ஆகிேிட்டது. அேர்கள் எோிமதலதய ேிட்டு
இறங்கியபின்ைோன் ைன்நிதல அறிந்ைைர். ைத்ைம் மபற்ஜறோர் கோேல் நிதலயத்ைிற்கு
ேந்து தகமயோப்பமிட்ட பிறகுைோன் வீட்டுக்குச் மசன்றைர். கோேல் நிதலயத்தை ேிட்டு
மேைிஜயறும் மபோழுஜை பலேிைமோை ைிட்டுகதை ேோங்கிைர். ைிலகனுக்கு இன்னும்
என்ை நடந்ைது என்று மைோியோமல் இருந்ைோன்.

10

படைப்பிலக்கியப் பயிலரங்கு 2016

சிறுகதை /Koleksi Cerpen – Bengkel Penulisan Kreatif 2016
ஜ ோகூர் போரு ைமிழ்மமோழிப் போடக்குழு /Panitia Bahasa Tamil Daerah JB

5. ரேிஜைஷ் பூபோலன் (SMK TMN MUTIARA RINI 2)

“அமரன்! எழுந்து நில்! பைிதைந்து மபருக்கல் ஐம்பது எவ்ேைவு?” எை ஆசிோியர்
ைிருமைி சுசிலோ அமரைிடம் ஜகட்டோர்.

அப்மபோழுது எங்கள் ேகுப்பில் கணிைப்போடம். எைக்கு மிகவும் பிடித்ை போடமும்
அதுைோன். ஆைோல், நகமும் சதையும் ஜபோல் என்னுடன் உயிருக்கு உயிரோக இருக்கும்
என் ஜைோழைோை அமரன் எல்லோப் போடத்ைிற்கும் தூங்கிக்மகோண்ஜட இருப்போன்.
இப்மபோழுதும் தூங்கிக் மகோண்டுைோன் இருக்கிறோன். நோன் அேதை எழுப்பிேிட்ஜடன்.

“என்ை ஆசிோிதய?” எை பயந்துக் மகோண்ஜட ஜகட்டோன் அமரன்.

ஆசிோியர் ைிருமைி சுசிலோேின் கண்கள் ஜகோதேப்பழம்ஜபோல் சிேந்ைிருந்ைது.
அேர் ஜகோபக் கடலில் மூழ்கிேிட்டோர்.

“அமரோ! எப்ஜபோது போர்த்ைோலும் தூங்கிக்மகோண்ஜட இருக்கிறோய்.
அதுமட்டுமல்லோமல் எல்லோப் போடத்ைிலும் பின்ைங்கியுள்ைோய். உன் நண்பதைப் போர்!
எல்லோப் போடத்ைிலும் அைிக மைிப்மபண்கதைப் மபறுகிறோன். நோன் இன்று உன்
மபற்ஜறோதரப் போர்க்க ஜேண்டும்!” எை ேோைம் இரண்டோய் பிைக்கும் அைேிற்குக்
கத்ைிேிட்டு போடத்தைக் கற்பிக்கத் மைோடங்கிைோர்.

அமரைின் கண்கைில் நீர் ஜைங்கிை. ஜைம்பி ஜைம்பி அழுைோன். நோன் ஒரு
ேழியோக அேதைச் சமோைோைம் மசய்ஜைன்.

பள்ைியும் முடிந்ைது. அமரைின் மபற்ஜறோர் பள்ைிக்கு ேந்ைைர். நோங்கள்
அதைேரும் ைிருமைி சுசிலோேின் அதறக்குச் மசன்ஜறோம்.

“ேணக்கம் சோர்” எை ஆசிோியர் சுசிலோ ைங்களுதடய ேணக்கத்தை அமரைின்
ைந்தையோோிடம் மைோிேித்ைோர்.

“ேணக்கம் டீச்சர். என்ைோச்சி? ஏன் ேரச்மசோன்ைீங்க?” எை ஆசிோியர்
சுசிலோேிடம் ேிைேிைோர் அமரைின் ைந்தை.

11

படைப்பிலக்கியப் பயிலரங்கு 2016

சிறுகதை /Koleksi Cerpen – Bengkel Penulisan Kreatif 2016
ஜ ோகூர் போரு ைமிழ்மமோழிப் போடக்குழு /Panitia Bahasa Tamil Daerah JB

ஒரு மணி ஜநரமோக ஆசிோியர் சுசிலோ அமரன் ேகுப்பில் மசய்ை ஜசட்தடகதை
அமரைின் மபற்ஜறோோிடம் மசோல்லிக்மகோண்டிருந்ைோர். அமரஜைோ மசய்ேைறியோமல்

அழுதுக் மகோண்டிருந்ைோன்.

சற்று ஜநரம் கழித்து நோங்கள் வீட்டிற்கு ைிரும்பிஜைோம். நோன் என் வீட்டிற்குச்
மசன்றுேிட்ஜடன். எங்கைின் வீடு பக்கம் பக்கம்ைோன். நோன் கோலணிதயக்
கழற்றும்ஜபோது ைிடீமரை யோஜரோ அலறும் சத்ைம். நோன் மேைிஜய மசன்று போர்த்ஜைன்.
அங்ஜக அமரைின் மபற்ஜறோர் அேதைப் ஜபோட்டு அடித்துக்மகோண்டிருந்ைைர்.

என் போடங்கதைச் மசய்து முடித்து ேிட்டு அமரைின் வீட்டிற்குச் மசன்ஜறன்.
அேன் ைிடலுக்குச் மசன்றிருப்பைோக அேைின் ைோயோர் கூறிைோர். என் கோல்கள் ைிடதல
ஜநோக்கிை. அங்ஜக என் நண்பன் இடிந்துஜபோய் அமர்ந்ைிருந்ைோன்.

“ஜடய்! ஏன்டோ? அப்போ அடிச்சோரோ? மரோம்ப ேலிக்குைோ?” ஜகள்ேிக்கதை
அடுக்கிக்மகோண்ஜட ஜபோஜைன் நோன்.

என் தககதைப் பிடித்ைேோறு “ஜடய், எைக்கு படிப்பு ேரஜே ேரோைோ?” எை
ஜகட்டோன் அமரன்.

“’யோர் மசோன்ைது உைக்கு ேரோது என்று. நோன் உைக்கு உைவுகிஜறன்!” எை
ஒருேிை கம்பீரத்துடன் கூறிஜைன்.

அன்று முைல் அமரன் பள்ைியில் உறங்கோமல் பயின்றோன். மைோியோை
போடங்கதை நோன் அேனுக்குச் மசோல்லிக் மகோடுத்ஜைன். பள்ைி முடிந்ைவுடன் என்
வீட்டிலும் சற்று ஜநரம் படிப்போன். மோைங்கள் உருண்ஜடோடிை. பள்ைியில்
அதரயோண்டு ஜசோைதையும் மநருங்கியது. அன்று அதரயோண்டுத் ஜைர்ேின் முைல்
நோள். நோனும் அமரனும் அதைத்துத் ஜைர்தேயும் ஒரு தக போர்த்ஜைோம்.

அன்று, பள்ைியில் அதரயோண்டு ஜைர்ேின் முடிவுகள் மேைிேந்ைை. சிறப்போக
ஜைர்ச்சிப் மபற்றேர்கைின் மபயர் பட்டியலில் என் மபயரும் அமரைின் மபயரும்
மேைிேந்ைை. நோங்கள் எங்கள் ைதலயில் பைிக்கட்டிதய தேத்ைதுஜபோல்
உணர்ந்ஜைோம்.

12

படைப்பிலக்கியப் பயிலரங்கு 2016

சிறுகதை /Koleksi Cerpen – Bengkel Penulisan Kreatif 2016
ஜ ோகூர் போரு ைமிழ்மமோழிப் போடக்குழு /Panitia Bahasa Tamil Daerah JB

“ைம்பி நீைோன் எங்கள் தபயைின் மேற்றிக்குக் கோரணமோைேன்… மரோம்ப
நன்றிப்போ…” என்று என் தககதைப் பிடித்துக் மகோண்டு நன்றிதயக் கூறிைர்
அமரைின் மபற்ஜறோர்… அமரனும் ஓடிேந்து என்தை அதணத்துக்மகோண்டோன்.

“ஜடய், உன்தைப்ஜபோல் நண்பதை நோன் மபற்றைற்கு பூோிப்பு அதடகிஜறன்.
ஏஜழழு ன்மத்ைிலும் நீைோன் எைக்கு நண்பைோக ேர ஜேண்டும்,” அேன் கண்கைில்
ேடிந்ை ஆைந்ை கண்ணீோில் நோன் புோிந்துக்மகோண்ஜடன்.

13

படைப்பிலக்கியப் பயிலரங்கு 2016

சிறுகதை /Koleksi Cerpen – Bengkel Penulisan Kreatif 2016
ஜ ோகூர் போரு ைமிழ்மமோழிப் போடக்குழு /Panitia Bahasa Tamil Daerah JB

6. சிேரூபிைி ரோஜ் (SMK MUTIARA RINI 1)

“நோன் அப்மபோழுஜை மசோன்ஜைன்… அேனுடன் பழகோஜை என்று… ஜகட்டியோ…
இப்ஜபோ போரு… என்ை ஆச்சுனு...” அப்போேின் கைல் கக்கும் போர்தேதய
எைிர்மகோள்ை முடியோமல் கண்ணீர் மல்க நின்றோன் ைிலகன்…

“என்தை மன்ைித்து ேிடுங்கள் அப்போ. அேன் மரோம்ப நல்லேன்னு நிதைச்சு
பழகிட்ஜடன்,” எை கேதலயுடன் கூறிைோன் ைிலகன். பிறகு அேன் அழுதுமகோண்ஜட
அதறக்குள் மசன்றோன். ைிலகன் படுக்தகயில் அமர்ந்ைேோஜர அேைின் எண்ண
அதலகளுடன் பின்ஜைோக்கிச் மசன்றோன்.

பள்ைியின் மணி மோதல மணி 1.10-க்கு “ோிங்… ோிங்…” எை அலோியது.
மோணேர்கள் அதைேரும் குடு குடுமேை ஓடி மசன்றைர். ஆைோல் ைிலகனும் அேைின்
நண்பைோை சரனும் மட்டும் வீடு ைிரும்போமல் சிறிது ஜநரம் பள்ைியிஜலஜய இருந்ைைர்.
“ஜடய், மணி ஆச்சு வீட்டுக்குப் ஜபோலோம். யோருக்கோகடோ நோம மேய்ட் பன்ைிக்கிட்டு
இருக்ஜகோம்?” எை சரைிடம் ேிைோ அம்தப எய்ைோன் ைிலகன். “ஜடய்! மகோஞ்ச ஜநரம்
அதமைியோ இருக்கியோ!” எை ைிலகதைத் ைிட்டிைோன் சரன்.

தூரத்ைிலிருந்து ஓர் ஆடேர் ேந்ைோர். அேதரப் போர்த்ைதும் சரன் பசியில்
போலுக்கு ஏங்கும் குழந்தை ைோதயப் போர்த்ைதும் அம்மோதே ஜநோக்கி ஓடுேதுஜபோல்
மின்ைல் ஜேகத்ைில் ஓடிைோன். அந்ை ஆடேைிடம் சரன் ைன் பள்ைிப்தபதயத் ைிறந்து
கோட்டிைோன். அந்ை ஆடேன் மூன்று சிறிய கருப்பு தப மூட்தடதய உள்ஜை
ைிணித்ைோன். சரன் அந்ை தபதய எடுத்துக் மகோண்டு ஜேகமோக பள்ைிக்குள்
நுதழந்ைோன்.

“ஜடய் சரன் யோருடோ அேன்? என் ஜபக்ல என்ைத்ைடோ ஜபோட்டோன். நீ ஏைோேது
ைப்பு பன்ோியோடோ?” எை ேிைேிைோன் ைிலகன். ைிலகைின் ேிைோவுதரதய நிறுத்ை
சரன் “அது எல்லோம் ஒன்னும் இல்ல. நீ ஜபசோம இந்ை ஜபக்தகப் புடி. நோன்
கழிேதறக்குப் ஜபோய்ட்டு ேஜரன்,” என்றோன். சரனும் கழிேதறக்குச் மசன்றோன்.
அங்ஜக அப்பள்ைியின் கட்மடோழுங்கு ஆசிோியர் ைிரு. அய்டில் அங்கு ேந்ைோர். அேோின்
முகஜமோ ஜகோதேப் பழம்ஜபோல் சிேந்ைிருந்ைது. அதைப் போர்த்ைவுடன் ைிலகைின்

14

படைப்பிலக்கியப் பயிலரங்கு 2016

சிறுகதை /Koleksi Cerpen – Bengkel Penulisan Kreatif 2016
ஜ ோகூர் போரு ைமிழ்மமோழிப் போடக்குழு /Panitia Bahasa Tamil Daerah JB

முகத்ைில் பயத்ைோல் ஜேர்தே முத்துகள் மகோட்ட ஆரம்பித்ைை. ஆசிோியரும்
ைிலகைிடமிருந்ை சரனுதடய தபதயப் பிடுங்கி அைனுள் இருந்ை மூன்று சிறிய கருப்பு
மூட்தடதயத் ைிறந்துப் போர்த்ைோர். அைில் நிதறய ‘சிகமரட்’ மபட்டிகள் இருந்ைை.

அந்ை ஆசிோியஜரோ ைிலகன்ைோன் பள்ைியில் ‘சிகமரட்’-ஐ ேிற்கிறோன் எை
நிதைத்து அேதைப் பள்ைிதய ேிட்டு நீக்கும்படி மசய்து ேிட்டோர். அதுமட்டுமின்றி
அேனுதடய அப்போதேப் பள்ைிக்கு அதழத்து மோைத்தை ேோங்கிேிட்டோர்.

ைிடீமரன்று ைிலகைின் அதறயின் கைதே யோஜரோ ைட்டுேதைப் ஜபோல் சத்ைம்
ஜகட்டது. அேனும் கைேிலிருந்து மீண்டு ேந்து கைதேத் ைிறந்ைோன். மேைிஜய
கட்மடோழுங்கு ஆசிோியரும், அேைின் அப்போவும், பள்ைி ஜைோட்டக்கோரரும், சரனும்
நின்றுக் மகோண்டிருந்ைைர். கட்மடோழுங்கு ஆசிோியஜரோ ைிலகைிடமும் அேைின்
அப்போேிடமும் மன்ைிப்புக் ஜகட்டோர். ஒன்றும் புோியோமல் ைிதகத்துப்ஜபோய் நின்றைர்
ைிலகனும் அேைின் அப்போவும்.

அப்மபோழுதுைோன் ஜைோட்டக்கோரர் ைிரு. முத்து நடந்ை உண்தமதயத் ைிலகைின்
அப்போேிடம் கூறிைோர். அங்கு நடந்ைது எல்லோம் அேருக்குத் மைோியும் என்றும் அேர்
அதைத்தையும் கேைித்ைைோகவும் கூறிைோர். சரன் ஜைம்பி ஜைம்பி அழுது மகோண்ஜட,
“ஜடய் ஜசோோி டோ என்தை மன்ைிச்சுடு,” எை ைிலகைிடம் கூறிைோன். ைிலகனும், “ஜடய்,
நோன் உன்ை மன்ைிச்சிட்ஜடன். இைல்லோம் ேிைியின் ேிதையோட்டுைோன்,” எை நல்ல
மைதுடன் கூறிைோன்.

ஆைோல் சரன்ைோன் போேம், அேதைப் பள்ைியிலிருந்து நீக்குேஜைோடு பள்ைியின்
சதப கூடலின் மபோழுது அேனுக்குப் பிரம்படியும் கிதடத்ைது.

15

படைப்பிலக்கியப் பயிலரங்கு 2016

சிறுகதை /Koleksi Cerpen – Bengkel Penulisan Kreatif 2016
ஜ ோகூர் போரு ைமிழ்மமோழிப் போடக்குழு /Panitia Bahasa Tamil Daerah JB

7. இரோ. ிேித்ைோ (SMK SRI PERLING)

ைோன் மசய்துேிட்ட மபருந்ைேற்தற எண்ணி இப்மபோழுது ேருந்ைிைோன் சீலன்…
ஐஜயோ, எை ைதலயில் அடித்துக்மகோண்டோன்… ஜபசோமல் ேோதயமூடிக் மகோண்டு
இருந்ைிருக்கலோம்… ஜைதேயோ? எை மைைில் ைன்தைஜய ைிட்டிக்மகோண்டோன். அன்று
மசவ்ேோய்க் கிழதம ேழக்கம்ஜபோல் அதைத்து மோணேர்களும் சதபகூடலில் கூடிைர்.
அதைத்து மோணேர்கள் அதமைியோக அமர்ந்து ஆசிோியர்கள் கூறும் கட்டதைகதைக்
ஜகட்டுக் மகோண்டிருந்ைைர். ஆைோல் ரேியும் அேைின் நண்பர்கள் மட்டும் ஆசிோியோின்
கட்டதைகதைக் ஜகட்கோமல் ஆரேோரம் மசய்துக் மகோண்டிருந்ைைர்.

அங்ஜக நின்று மகோண்டிருக்கும் ரேியின் ேகுப்போசிோியர் ைிருமைி மசல்ேி, நற
நற மேை பற்கதைக் கடித்ைேோறு ரேிதயயும் ரேியின் நண்பர்கதையும் போர்த்துக்
மகோண்டிருந்ைோர். ைிருமைி மசல்ேி “எத்ைதை முதற ைிட்டிைோலும் இப்படி ைோன்

இருக்கோனுங்க. எப்படிைோன் இேனுங்கஜைோட அம்மோ கேைித்துக்

மகோள்கிறோர்கஜைோ… போேம்!” என்று மைைில் நிதைத்துக் மகோண்டோர். ரேி மற்றும்

ரேியின் நண்பர்களும் ைிருமைி மசல்ேியின் மபோறுதமதயச் ஜசோைித்ைைர். இேர்கைின்

சத்ைத்தையும் ஆரேோரத்தையும் ைோங்க முடியோை ைிருமைி மசல்ேி, சதபக்கூடலில்

ரேிதயயும் ரேியின் நண்பர்கைின் மபயதரயும் அதழத்ைோர்.

பிறகு, உடைடியோக அேர்கைின் மபற்ஜறோருக்குத் மைோதலப்ஜபசி மூலம்
மைோடர்பு மகோண்டோர். பள்ைிக்கூடமும் முடிந்ைது. ரேி “ஜபோச்சு! நல்ல கோலத்துஜலஜய
அப்போ நம்மல ைிட்டுேோரு, ஆசிோியர் ஜேற ஜபோன் பண்ணி மசோல்லித்ைோங்கஜல
இன்ைிக்கி. வீட்டுஜல எைக்குத் ைீபோேைிைோன்,” என்று முணு முணுத்துக் மகோண்ஜட
மசன்றோன். வீட்டிற்குச் மசன்றவுடன் அம்மோ, “ஜடய்! என்ைத்ைடைோ மசய்ை
பள்ைியிஜல? ஜபோ! அப்போகிட்ட நல்லோ ைிட்டுேோங்கிக்ஜகோ!” என்றோர். அப்போ,

“இன்ைிக்குப் பள்ைியிஜல என்ை மசய்ைீங்க? அடுத்ை ைடதே இந்ை மோைிோி ஆசிோியர்
எைக்கு ஜபோன் பண்ைமோைிோி ேச்சிக்கோஜை!” என்றோர். ரேி, “என்தை
மன்ைித்ைிேிடுங்கள். அடுத்ைமுதற இதுஜபோல மசய்யமோட்ஜடன்,” என்று கூறி
அேைின் அதறக்குச் மசன்றோன்.

16

படைப்பிலக்கியப் பயிலரங்கு 2016

சிறுகதை /Koleksi Cerpen – Bengkel Penulisan Kreatif 2016
ஜ ோகூர் போரு ைமிழ்மமோழிப் போடக்குழு /Panitia Bahasa Tamil Daerah JB

ரேி, “என்ைடோ இது ஒஜர புோியோை புைிரோ இருக்கு? எப்ஜபோதும் மிகவும்
கடுதமயோகத் ைிட்டுேோர். இன்ைிக்கு என்ை அைிசயமோ நம்ல ைிட்டஜே இல்ல!” என்று
மகோஞ்சம் மகிழ்ச்சியில் துள்ைிக் குைித்ைோன். பிறகு, ரேியும் அேைின் நண்பர்களும்
கோற்பந்து ேிதையோடுேைற்கு ேிதையோட்டு தமைோைத்ைிற்குச் மசன்றைர். அங்ஜக
ேிதையோடிக் மகோண்டிருக்கும் மபோழுது, அங்ஜக ஒரு கும்பல் ேந்ைது. ரேியும் அேைது
நண்பர்களும் போர்த்தும் போர்க்கோைது ஜபோல் ேிதையோடிக் மகோண்டிருந்ைைர். பிறகு,
அந்ைக் கும்பல் ரேியின் நண்பர்கதையும் ரேிதயயும் மநருங்கிைர். அேர்கள்
புதகப்பிடித்துக் மகோண்டிருப்பதை ரேி கேைித்ைோன்.

அந்ைக் கும்பலின் ைதலேன், “ஹஜலோ! இது எங்க ஏோியோ. எதுக்கு இங்க ேந்து
ேிதையோடி மகோண்டு இருக்கிங்க?” என்றோன். ரேி உடஜை, “உங்க ஏோியோ மபயர்
எழுைி தேக்கல. இது மபோது இடம்,” என்று அந்ைக் கும்பலிடம் ேோைோடத்
மைோடங்கிைோன். ரேியின் ஜைோழன் முத்து, “ஜடய் ஜடய், சண்தட ஜபோடோஜை ேோ!
இங்கிருந்து ஜபோயிரலோம்,” என்றோன். ரேி அேன் ஜைோழைின் ஜபச்தசக் ஜகட்கோமல்
சண்தடப் ஜபோட்டுக் மகோண்டிருந்ைோன். பிறகு அந்ைக் கும்பலில் ஒருேன் ரேியின்
தபயில் ‘சிகமரட்’ மபட்டிதயப் ஜபோட்டு ேிட்டு அந்ை கும்பலுடன் அங்கிருந்து
மசன்றுேிட்டோன்.

அடுத்ைநோள், ரேி பள்ைிக்குச் மசன்றஜபோது ஒரு மோணேியின் புத்ைகத்தைக்
கோணேில்தலமயன்பைோல் ஆசிோியர் அதைேோின் தபதயயும் ஜசோைதைச் மசய்ைோர்.
ஜசோைதை மசய்து மகோண்டிருக்கும் ஜபோது ரேியின் தபயில் ‘சிகமரட்’ மபட்டி
இருந்ைதைக் கண்டோர். உடைடியோக ஆசிோியர் ரேிதயத் ைதலதமயோசிோியோிடம்
அதழத்துச் மசன்றோர். ைதலதமயோசிோியர் பல முதற ஜகட்டும் அது ைன்னுதடயது
அல்ல என்றோன் ரேி. பிறகு ரேியின் ஜைோழன் ைதலதமயோசிோியோிடம் ஜநற்று ைிடலில்
நடந்ை அதைத்தையும் கூறிைோன். அேைின் அம்மோ ரேிக்கு இைி சண்தடப் ஜபோடக்
கூடோது எை அறிவுதர கூறிைோர்.

பிறகு ரேி நடந்ை அதைத்தையும் நிதைத்து இைிஜமல் நன்றோக படித்து நல்ல
மோணேைோகத் ைிருந்ைி ேோழ ஜேண்டும் என்று அேைின் ைப்தப உணர்ந்து நல்ல
மோணேைோக ைிகழ்ந்ைோன். ரேியின் மபற்ஜறோர்களும் மபருதமயதடந்ைைர். பிறகு,
அேன் அதைத்து ஜசோைதையிலும் சிறந்ை மைிப்மபண்கதை எடுத்து அதைத்து

17

படைப்பிலக்கியப் பயிலரங்கு 2016

சிறுகதை /Koleksi Cerpen – Bengkel Penulisan Kreatif 2016
ஜ ோகூர் போரு ைமிழ்மமோழிப் போடக்குழு /Panitia Bahasa Tamil Daerah JB

ஆசிோியர்கதையும் ஆச்சோியம் அதடய மசய்ைோன். பிறகு, அேன்
இதடநிதலப்பள்ைிதய முடித்ைோன். அேன் ஓர் ஆசிோியரோக ஜேதலயில்
இதணந்ைோன். ரேியின் பள்ைியில் நிதறய குறும்போை மோணேர்கள் இருந்ைோர்கள். ரேி
அேைின் அனுபேத்தையும் ேோழ்க்தகயில் நடந்ை அதைத்தையும் கூறி அந்ை
மோணேர்கதையும் ைிருத்ைிைோன்.

18

படைப்பிலக்கியப் பயிலரங்கு 2016

சிறுகதை /Koleksi Cerpen – Bengkel Penulisan Kreatif 2016
ஜ ோகூர் போரு ைமிழ்மமோழிப் போடக்குழு /Panitia Bahasa Tamil Daerah JB

8. நேின்குமோர் இைங்ஜகோ (SMK GELANG PATAH)

ைோன் மசய்துேிட்ட மபருந்ைேற்தற எண்ணி இப்மபோழுது ேருந்ைிைோன் சீலன்…
ஐஜயோ, எை ைதலயில் அடித்துக்மகோண்டோன்… ஜபசோமல் ேோதயமூடிக் மகோண்டு
இருந்ைிருக்கலோம்… ஜைதேயோ? எை மைைில் ைன்தைஜய ைிட்டிக்மகோண்டோன்.
‘அன்ஜற அம்மோ கூறிைோர், ைேறோை நண்பர்கதை நம்போஜை,’ என்று மைைில்
பயத்துடன் கலங்கிய கண்களுடன் புத்ைகப்தபதயத் தூக்கிக்மகோண்டு வீடு
ைிரும்பிைோன். வீட்டில் நுதழந்ைவுடன் அதறக்குச் மசன்றோன் சீலன். அேன்
அதறக்குச் மசல்ேதைப் போர்த்ை சீலைின் அம்மோ அேதை அங்ஜகஜய நிற்கச்
மசோன்ைோர். அம்மோ குரதலக் ஜகட்ட சீலன் ைிடுக்கிட்டோன். அம்மோ அேன் அருகில்
மசன்று ஏன் இவ்ேைவு ைோமைம் என்று ஜகட்டோர். அப்மபோழுது அேன் பள்ைியில்
கூடுைல் ேகுப்பு இருந்ைைோகக் கூறிைோன்.

அப்மபோழுது சீலைின் அம்மோ சீலதைக் குைித்து ேிட்டு ேரச் மசோன்ைோர். சீலன்
அேன் அதறக்குச் மசன்றோன். அப்மபோழுது சீலன் அேன் புத்ைகப்தபதயத் ைிறந்ைோன்.
அேன் புத்ைகப்தபயிலிருந்து ரத்ைக்கதரயுடன் ஒரு கத்ைிதய எடுத்ைோன். அந்ை
கத்ைிதய போர்த்ைவுடன் சீலைின் கண்கள் கலங்கியது. அப்மபோழுது அேன்
எண்ணங்கள் பின்ஜைோக்கி மசன்றை.

சீலன் பள்ைியில் குரும்புக்கோர மோணேன். அேைின் நண்பர்கள் அதைேரும்
ைீயச் மசயல்கைில் ஈடுபடுபேர்கள். ஆைோல் சீலனுக்கு அேர்களுடன் இருக்கத்ைோன்
மிகவும் பிடிக்கும்.

ஒருநோள் சீலனும் அேன் நண்பர்களும் பள்ைிக்கு மட்டம் ஜபோட்டு ேிட்டைர்.
சீலதை அேன் நண்பர்கள் ஓர் வீட்டிற்கு அதழத்துச் மசன்றைர். அந்ை வீட்டில்
நிதறய ஆட்கள் ஜபோதை மபோருட்கதைத் ையோோித்து மகோண்டிருந்ைைர். அதைப்
போர்த்ை சீலன் பயந்ைோன். அப்மபோழுது ஒருேர் சீலன் அருகில் ேந்து ஜபோதைப்
மபோருட்கதைக் தகயில் மகோடுத்து ேிற்கச் மசோன்ைோர். சீலன் ேிற்க மறுத்ைோன்.
அப்மபோழுது அந்ை ஆடேர் சீலன் தகயில் நிதறய பணம் மகோடுத்ைோர். சீலன்

19

படைப்பிலக்கியப் பயிலரங்கு 2016

சிறுகதை /Koleksi Cerpen – Bengkel Penulisan Kreatif 2016
ஜ ோகூர் போரு ைமிழ்மமோழிப் போடக்குழு /Panitia Bahasa Tamil Daerah JB

பணத்ைின் ஜமல் ஆதசக் மகோண்டோன்; ேிற்க சம்மைித்ைோன். அந்ை ஆடேர் சீலைிடம்
போதுகோப்பிற்கு ஓர் கத்ைிதயக் மகோடுத்ைோர்.

சீலன் ஜபோதைப் மபோருட்கதை பள்ைியில் மோணேர்கைிடம் ேிற்றோன். நிதறய
பள்ைி மோணேர்கள் ஜபோதைப் மபோருட்களுக்கு அடிதமயோகிைர். ஒரு நோள் சீலன்
ஜபோதைப் மபோருட்கதை ேிற்பதைப் போர்த்ை கண்கோணிப்பு மோணேன் சீலைின்
தகதயப் பிடித்ைோன். சீலன் ைப்பித்து ஓட முயன்றோன். ஆைோல் கண்கோணிப்பு
மோணேன் அேதை ேிடேில்தல. அப்மபோழுது சீலன் பயத்ைில் அேைிடம் இருந்ை
கத்ைிதய எடுத்து கண்கோணிப்பு மோணேதை ஜநோக்கி குத்ைிைோன். இரத்ைத்தைப்
போர்த்ை சீலன் பயத்ைில் கத்ைிதய எடுத்துக் மகோண்டு ஓடி ேிட்டோன். அம்மோேின்
அதழக்கும் ஓதச ஜகட்டது. சீலன் ைன் நிதைேிற்கு ேந்ைோன்.

அதறயின் மேைிஜய சீலன் ேந்ைோன். அங்கு ஒரு நோய் இருந்ைது. அருகில்
கோேல் துதறயிைர் இருப்பதைக் கண்ட சீலன் ஓட முயன்றோன். ஆைோல் கோேல்
துதறயிைர் அேதைப் பிடித்துக் மகோண்டு மருத்துேமதைக்குச் மசன்றைர். அங்கு
சீலன் அந்ைக் கண்கோணிப்பு மோணேன் நன்றோக இருப்பதைக் கண்டதும் மகிழ்ந்ைோன்.
கண்கோணிப்பு மோணேன் கோேல் துதறயிைோிடம் சீலன் அேதை ஜேண்டுமமன்ஜற
குத்ைேில்தல, ைேறுைலோக நடந்ை ேிபத்து என்று கூறிைோன். கோேல் துதறயிைர்
அங்கிருந்து மசன்றைர்.

சீலன் கண்கோணிப்பு மோணேைிடம் மன்ைிப்பு ஜகட்டோன். கண்கோணிப்பு
மோணேன் சீலனுக்கு அறிவுதர கூறிைோன். சீலன் நல்ல நண்பர்களுடன் பழக
ஆரம்பித்ைோன்; நல்லேைோக மோறிைோன். இப்மபோழுது சீலன் சந்ஜைோஷமோக
இருக்கிறோன்.

20

படைப்பிலக்கியப் பயிலரங்கு 2016

சிறுகதை /Koleksi Cerpen – Bengkel Penulisan Kreatif 2016
ஜ ோகூர் போரு ைமிழ்மமோழிப் போடக்குழு /Panitia Bahasa Tamil Daerah JB

9. அருள் போண்டியன் ேி யகுமரன் (SMK TMN DESA SKUDAI)
“அம்மோ, என்தை நம்புங்க... நோன் மபோய் மசோல்லதல... உண்தமயோகஜே

இன்தைக்கு எங்களுக்கு சிறப்பு ேகுப்புமோ...” என்று கூறியேோஜற ைன் அம்மோேின்
தககதைப் பற்றிக் மகோண்டோள் பூரணி... அன்று ஒரு நோள் ைோன் மபோய் மசோன்ைைோல்
ஏற்பட்ட ேிதைவுகதை எண்ணிைோள் அேள்…

அன்று இரவு மபோழுைில் பூரணி ைன் ஜைோழியோை கமலோேின் வீட்டிற்குச்
மசன்றோள். பிறகு பூரணியும் கமலோவும் ஒற்றுதமஜய பலம் என்பைற்ஜகட்ப
ஒன்றுஜசர்ந்து வீட்டுப்போடங்கதைச் மசய்ைைர். பூரணிக்குத் மைோியோை போடங்கதை
கமலோ மசோல்லிக் மகோடுக்க, கமலோவுக்குத் மைோியோை போடங்கதைப் பூரணி மசோல்லிக்
மகோடுக்க இப்படிஜய அேர்கள் மசய்து மகோண்டு ைங்கைின் வீட்டுப்போடங்கதைச்
மசய்து முடித்ைைர்.

அப்மபோழுது கமலோ, “பூரணி நோைிக்கு மைறி படம் மேைியோவுது. நம்ம மரண்டு
ஜபரும் வீட்டுக்குத் மைோியோம நமக்குச் சிறப்பு ேகுப்பு இருக்குனு மபோய் மசோல்லி
ஜபோலோமோ? ஆைோ நீயும் நோனும் ஒன்டிைோ ஜபோனும்,” எைக்கூறிைோள்.

பூரணி, “சத்ைியமோ முடியோது,” என்று ஜசோகமோக கூறிைோள்.
கமலோ, “ஏன் பூரணி நீ ேரமுடியோது?” என்று ஜகட்க.
பூரணி, “எங்க அம்மோ என்ை ைைியோ உடறது மதலதய முடியோல்
அைப்பதுஜபோல,” என்றோள்.
அைற்கு கமலோ, “அப்படி மசோல்லோை பூரணி, நீ உங்க அம்மோே சமோைி. நோம
மரண்டு ஜபரும் எப்படியோேது ஜபோனும்,” எை பூரணியிடம் ஒற்தறக் கோலில் நின்றோள்.
பிறகு பூரணி, “சோி, நோன் முயற்சி பண்ஜரன்,” என்று கூறிக்மகோண்டு ைன்
வீட்தட ஜநோக்கி நதட ஜபோட்டோள்.

21

படைப்பிலக்கியப் பயிலரங்கு 2016

சிறுகதை /Koleksi Cerpen – Bengkel Penulisan Kreatif 2016
ஜ ோகூர் போரு ைமிழ்மமோழிப் போடக்குழு /Panitia Bahasa Tamil Daerah JB

நோமைோரு ஜமைியும் மபோழுமைோரு ேண்ணமுமோக மபோழுது ேிடிந்ைது. பூரணி,
‘இதை எப்படி அம்மோேிடம் மசோல்ேது,” ைன் மைதுக்குள் முணுமுணுத்ைோள்.
அப்மபோழுது அம்மோ நோற்கோலியில் அமர்ந்து மைோதலக்கோட்சி போர்த்துக்
மகோண்டிருந்ைோர்.

பூரணி அம்மோேிடம், “அம்மோ அம்மோ,” எை அதழத்ைோள். அேைின்
மைோண்தடயில் ேோர்த்தைகள் சிக்கித் ைேித்ைை.

பூரணியின் அம்மோ, “என்ை பூரணி மசோல்லு?” எை கூறிைோர்.

“அம்மோ இன்ைிக்கு இரவு எைக்கு சிறப்பு ேகுப்பு இருக்கு. நோன் என்
ஜைோழியோை கமலோவுடன் ஜபோய்ட்டு ேரட்டுமோ அம்மோ,” எை கூறிைோள்.

அன்று அம்மோ எந்ை நிதலயில் இருந்ைோர்கள் எை மைோியேில்தல. “சோி பூரணி,”
என்று கூறிைோர்.

பூரணி ைன் மைதுக்குள், “என்ை உலக அைிசயம். அம்மோ என்தை ைைியோ
மேைிய உடரோங்க,” என்று மகிழ்ச்சியில் துள்ைிைோள்.

பிறகு பூரணி கமலோேின் வீட்டிற்குச் மசன்று கமலோதே அதழத்து இருேரும்
சிைிமோேிற்குச் மசன்றோர்கள். பிறகு அேர்கள் நுதழவு சீட்தட ேோங்கி மைறி படத்தைப்
போர்த்ைோர்கள். அப்மபோழுது பூரணியின் அண்ணன் முத்து சிைிமோேிற்கு ைன்
நண்பர்களுடன் ேந்து மைறி படம் போர்த்ைோன். ைிடீமரை முத்து அங்கு பூரணி
இருப்பதைப் போர்த்ைோன்.

அேன் உடஜை பூரணியின் தகதய பிடித்து இழுத்து வீட்டிற்குச் மசன்றோன்.

முத்து, “அம்மோ உங்க மகள் என்ைோ பண்ணிருக்கு மைோியுமோ? அது கூட்டோைி
கூட ைைியோ ேந்து சிைிமோ போக்குது. நீங்க வீட்டுல என்ை பண்றீங்க?” எை
சிைத்துடன் கூறிைோன்.

அம்மோ ஜகோபத்துடன் போர்த்ைோர். அம்மோ பூரணிக்கு ‘பைோர் பைோர்’ எை அதற
ேிட்டோர். அன்றிலுருந்து பூரணி யோருடனும் ைைியோக மேைிஜய ஜபோேைில்தல.

22

படைப்பிலக்கியப் பயிலரங்கு 2016

சிறுகதை /Koleksi Cerpen – Bengkel Penulisan Kreatif 2016
ஜ ோகூர் போரு ைமிழ்மமோழிப் போடக்குழு /Panitia Bahasa Tamil Daerah JB

சிலநோட்கள் கழித்து பூரணிக்கு உண்தமயிஜலஜய சிறப்பு ேகுப்பு இருந்ைது.
அம்மோ அேதை சிறப்பு ேகுப்புக்கு அனுப்பேில்தல.

பூரணி ைன் மைதுக்குள் “யோதை ைன் ைதலயில் ைோஜை மண்தண ேோோிப்
ஜபோட்டது ஜபோல நோஜம நமக்கு மகோடுத்ை சுைந்ைிரத்தை பறித்துேிட்ஜடோஜம,” எை
நிதைத்து ேருந்ைிைோள்.

பிறகு பூரணி அம்மோேிடம், “அம்மோ இைிஜமல் நோன் உங்கைிடம் மபோய் கூற
மோட்ஜடன். நோன் உங்களுக்கு சத்ைியம் மசய்கிஜறன். இப்பேோேது என்தை சிறப்பு
ேகுப்புக்கு அனுப்புங்கம்மோ,” எை பூரணி மகஞ்சிைோள்.

“அம்மோ ஜேணும்ைோ நீங்கஜை என்ை சிறப்பு ேகுப்புக்கு அதழத்து
மசல்லுங்கள். ைிரும்பி ேரும்ஜபோது நீங்கஜை என்ை அதழத்ை ேோங்க,” எை பூரணி
கூறிைோள்.

அம்மோவும் சம்மைித்து பூரணிதய சிறப்பு ேகுப்புக்கு அதழத்துச் மசன்று ேகுப்பு
முடிந்ைவுடன் அதழத்து ேந்ைோர். அன்றிலிருந்து பூரணி ஒரு போடத்தைக்
கற்றுக்மகோண்டோள். மபற்ஜறோோிடம் மபோய் கூற கூடோது.

23

படைப்பிலக்கியப் பயிலரங்கு 2016

சிறுகதை /Koleksi Cerpen – Bengkel Penulisan Kreatif 2016
ஜ ோகூர் போரு ைமிழ்மமோழிப் போடக்குழு /Panitia Bahasa Tamil Daerah JB

10. கல்பைோ ஜைேி முருகன் (SMK DAMAI JAYA)

“ஓடு! ஓடு! ஜேகமோக ஓடு ைோரணி!” எை ஜேகமோை குரதல எழுப்பிைோர்
ைோரணியின் ஓட்டப்பந்ைய பயிற்றுைர் ைிரு மணிமோறன்.

“ைோரணிக்கு 15 ேயைோகிேிட்டது. இந்ை ேருடம் அேளுக்கு பி.ைி 3 போிட்தச
இருக்கு. எப்ப போத்ைோலும் ‘த்மரய்ைிங்’ எை மசோல்லிட்டு வீட்டுக்கு ஜலட்டோஜே
ேரோங்க,” எை மைேருத்ைத்துடன் ைோரணியின் அம்மோ ைன் கணேோிடம் ேருத்ைத்துடன்
கூறிைோர். “நீ எதுக்கும் கேதலப்படோஜை நந்ைிைி. ஒருநோள் போஜரன் அேள் ேந்து
உன்ைிடம் ஒரு மபோிய அைிர்ச்சிதயக் குடுக்க ஜபோறோள்,” எை ைோரணியின் அப்போ
ஆணித்ைரமோக கூறிைோர்.

ஒருநோள் ைிரு மணிமோறன் கைத்ை மதழயின்ஜபோது ைன்னுதடய
ஜமோட்டோர்ேண்டிதய ஜேகமோக ஓட்டிைோர். சோதல கரடு முரடோக இருந்ைது. கீஜழ
இருந்ை குழிதயப் போர்க்கோமல் அைனுள் ேிழுந்து ேிட்டோர். அேோின் கோல்கள்
முறிந்துேிட்டை. மருத்துேமதையில் அனுமைிக்கப்பட்டோர். மருத்துேர் அேர் 3
மோைங்கள் எழுந்து நடக்க இயலோது என்றோர். இச்மசய்ைிதயக் ஜகட்ட ைோரணியின்
குடும்பம் மருத்துேமதைக்கு அேசர அேசரமோக ேிதரந்ைைர். ைிரு மணிமோறைின்
நிதலதயக் கண்டு ைோரணி அைிர்ச்சியதடந்ைோள். “அப்போ எைக்கு இன்னும் ஒரு மோசம்
ைோன் இருக்கு! அதுக்கப்பறம் எைக்கு ஜபோட்டிப்போ. இப்ப நோன் என்ை மசய்ஜேன்?”
எை ைோரணி ைன் அப்போேிடம் அழுது புலம்பிைோள்.

“நீ எைற்கும் கேதலப்படோஜை. நோன் இருக்ஜகன் உைக்கு. நோதை முைல் நோன்
உன்ஜைோட த்மரய்ைிங் ஆரம்பிக்கஜறன். ைிரு மணிமோறைிடம் நோன் மசோல்லிக்கிஜறன்.
நீ ஓய்மேடு. அதுக்கப்பறம் போர்க்கலோம்,” எை ைோரணிக்கு அப்போ ஊக்கமைித்ைோர்.

24

படைப்பிலக்கியப் பயிலரங்கு 2016

சிறுகதை /Koleksi Cerpen – Bengkel Penulisan Kreatif 2016
ஜ ோகூர் போரு ைமிழ்மமோழிப் போடக்குழு /Panitia Bahasa Tamil Daerah JB

மறுநோள் ைோரணி கோதலயில் எழுந்து பயிற்சிக்குத் ையோரோைோள். அேள்
அப்போவும் பயிற்சிக்குத் ையோரோகிக் மகோண்டிருந்ைோர். கோதல உணவுக்குப் பின்
இருேரும் ைிடலுக்குச் மசன்றைர்.

ஏழு மணி ஜநரமோகியும் ைோரணியின் பயிற்சி இன்னும் முடியேில்தல. அஜை
பயிற்சிதயத் ைிைமும் அேள் அப்போ அேளுக்குக் மகோடுத்து ேந்ைோர். ஒரு மோைம்
உருண்ஜடோடியது. ஜபோட்டியும் மநருங்கிக் மகோண்ஜட இருந்ைது. அேைின் ேிடோ
முயற்சி வீண் ஜபோகோது எை நிதைத்துக் மகோண்டு பயிற்சி மசய்ைோள். ஜபோட்டி நோளும்
ேந்து ேிட்டது. ைோரணியின் அப்போ அரங்கத்ைிற்குச் மசன்று அேைின் மபயதரப் பைிவு
மசய்ைோர். ைோரணிக்கு ஒஜர பயம். “அப்போ, எைக்கு பயமோ இருக்குப்போ,” என்றோள்.
“நீைோன் மேற்றியதடந்து ேிட்டோஜய, பின்ஜை ஏன் பயம்? ஓடும் ஜபோது நீ என்தை
மட்டும் போர்! நோன் உைக்கு ஆர்ேமூட்டுஜேன்,” எை கூறிைோர்.

ைோரணி ைன்தைத் தைோியப்படுத்ைி ைிடலில் இறங்கிைோள். ஓட்டப்பந்ைய
இடத்ைிற்குச் மசன்று அேைின் இடத்ைில் ையோரோக இருந்ைோள். துப்போக்கி சத்ைம்
ஜகட்டவுடன், ைோரணி ைன் அப்போதேப் போர்த்துக் மகோண்ஜட ஓடிைோள். முைல் போிதச
மேன்றோள்; மகிழ்ச்சியில் துள்ைிக் குைித்ைோள்.

“நந்ைிைி, போர்த்ைோயோ. நோன் அன்ைிக்ஜக மசோன்ஜைன்! அேள் உைக்கு
மபோிய அைிர்ச்சிதயத் ைருேோள் என்று நீ ஜகட்டியோ!” எை ைோரணியின் அப்போ ைன்
மதைேிடம் கம்பீரமோக கூறிைோர். அேள் அம்மோஜேோ ஆைந்ைக் கண்ணீர் ேடித்ைோர்.

ைோரணி போிதச மேன்றவுடன், ைன் அப்போதே கட்டியதணத்ைேோறு “அப்போ, இந்ை
பைக்கமும் போிசும் உங்கதைஜய ஜசரும்… என் ேோழ்ேின் புைிய ைடத்தை அதமத்துக்
மகோடுத்ைேர் நீங்கள்ைோன்… எைக்கோகஜே ேோழ்ந்ை உங்களுக்கு என் நன்றி அப்போ,”
எைக் கூறியேோறு ைன் அப்போேின் கோல்கைில் ேிழுந்ைோள் ைோரணி.

25

படைப்பிலக்கியப் பயிலரங்கு 2016

சிறுகதை /Koleksi Cerpen – Bengkel Penulisan Kreatif 2016
ஜ ோகூர் போரு ைமிழ்மமோழிப் போடக்குழு /Panitia Bahasa Tamil Daerah JB

11. குகன் ரோசு சரேணன் (SMK SULTAN ISMAIL)
“அம்மோ, என்தை நம்புங்க... நோன் மபோய் மசோல்லதல... உண்தமயோகஜே

இன்தைக்கு எங்களுக்குச் சிறப்பு ேகுப்புமோ...” என்று கூறியேோஜற ைன் அம்மோேின்
தககதைப் பற்றிக் மகோண்டோள் பூரணி... அன்று ஒரு நோள் ைோன் மபோய் மசோன்ைைோல்
ஏற்பட்ட ேிதைவுகதை எண்ணிைோள் அேள்…

அன்தறய கோதலப்மபோழுது, பூரணி கசப்போக இருந்ைது. எதைஜயோ
மேற்றிக்மகோள்ை ஒரு மேறி. பள்ைிப் போடங்கதைக் கேைிக்கோமல் ைன் கிழிந்ை
பணப்தபதய உற்று ஜநோட்டமிட்டோள்.

“ஜச! போத்ை ஜேதைக்கு இன்னும் 20 மேள்ைி கூட்டிக் மகோடுத்ைோ ைோன்
என்ைேோ,” என்று சலிப்பில் பணப்தபதயப் புத்ைகப்தபயுள் தேத்ைோள்.

எப்ஜபோதுைோன் பள்ைி மணி ஒலிக்கும் என்று கோத்துக் மகோண்டிருந்ைோள்.
‘டிோிங்… டிோிங்…’ என்று ஒலித்ைதும் உலகஜம அேள் கிதடத்ை மோைிோி
சந்ஜைோஷமோகவும் ேிதரேோகவும் பள்ைிதய ேிட்டு மேைிஜயறிைோள்.

மேைிஜய ேோடதக மகிழுந்துக்கோகக் கோத்ைிருந்ைோள். அப்மபோழுது அேளுதடய
ேகுப்பில் பயிலும் மோணேி, மசல்ேி பூரணிதயக் கேைித்ைோள். அேளுக்குப்
பூரணிதயக் கண்டோஜல ஒரு மேறுப்பு. மசன்ற ேருடம் ஜைர்ேில் அேள் பைில்
ஜகட்டதை மோட்டிேிட்ட பூரணிதயச் சிேந்ை முகத்துடன் போர்த்ைோள். அப்ஜபோது ஒரு
ேோடதக ேண்டியில் பூரணி ஏறுேதைப் போர்த்ைோள்.

“என்ைடோ இது! இே பஸ்-ல ைோஜை ஜபோேோ? இரு, இரு உன்ை
மேச்சுக்கஜறன்!” என்று ைன் தகத்மைோதலப்ஜபசிதய எடுத்ைோள் மசல்ேி.

பூரணி ஓர் உணேகத்ைில் இறங்கிைோள். “எப்படியோேது இன்ைிக்கு ஜேல
மசஞ்சி 10 மேள்ைி ேோங்கனும். அப்புறம் நோைிக்கு ஒரு 10 மேள்ைி. ேோங்கிட்டு

26

படைப்பிலக்கியப் பயிலரங்கு 2016

சிறுகதை /Koleksi Cerpen – Bengkel Penulisan Kreatif 2016
ஜ ோகூர் போரு ைமிழ்மமோழிப் போடக்குழு /Panitia Bahasa Tamil Daerah JB

பக்கத்து வீட்டுக்கோரங்க மூஞ்சிஜலஜய எறிஞ்சிட்டு ேஜரன்!” என்று மேறிஜயோடு
கூறிைோள்.

மசன்ற மோைம் பக்கத்து வீட்டில் ேசிக்கும் ைிருமைி மீைோேிடமிருந்து பூரணியின்
அம்மோ 600 ோிங்கிட் கடைோக ஜகட்டிருந்ைோர். அதுவும் பூரணியின் ைங்தகயின்
மருத்துேச் மசலேிற்கோக. மகோடுத்ை பணம் ேரோைைோல் ைிருமைி மீைோ ேட்டிதய ஏற்றிக்
மகோண்ஜட ஜபோைோர். பூரணி ைன் ைோயின் நிதலதமதயப் போர்த்து கேதலயதடந்ைோள்.
ஆைலோல், அேள் ைிைமும் பள்ைி முடிந்து ைிரு ஆ ஜசோங் உணேகத்ைில் ஜேதல
போர்த்ைோள்.

“மசோல்லு! எங்க ஜபோஜை?” என்றோர் அம்மோ.

“அம்மோ, உண்தமயத்ைோன் மசோல்ஜறன்,” என்று அழுைோள் பூரணி.

“என் மூஞ்சிஜலஜய முழிக்கோஜை! இங்கிருந்து ஜபோ!” என்று பூரணிதய அைட்டி
ேிட்டு ஜேகமோக ைன் அதறக்குச் மசன்றோர்.

அங்கு “அம்மோ, இத்ைதை நோள் மபோய் மசோன்ைதுக்கு மன்ைிச்சிடுங்க. இந்ை
பணத்தை நோன் சீைக் கதடயில் பள்ைி முடிந்து ஜேல மசஞ்சு ஜசர்த்து ேச்ச பணம். இை
ைிருமைி மீைோ கிட்ட மகோடுத்துருங்கம்மோ,” என்ற குறிப்ஜபோடு 50 ோிங்கிட் சில
இருந்ைை. அைிர்ச்சியில் உதரந்துப் ஜபோைோர் பூரணியின் அம்மோ.

27

படைப்பிலக்கியப் பயிலரங்கு 2016

சிறுகதை /Koleksi Cerpen – Bengkel Penulisan Kreatif 2016
ஜ ோகூர் போரு ைமிழ்மமோழிப் போடக்குழு /Panitia Bahasa Tamil Daerah JB

12. பேித்ரோ குமோர் (SMK TMN TUN AMINAH)

கோட்டின் இருமருங்கிலும் புைிய மரங்கள் ேோைத்தை மதறக்கும் ேண்ணம்
ேைர்ந்து அடர்ந்து கோணப்பட்டை. பட்ட பகலில் அந்ை கோட்டினுள் மசன்றோஜல
இருட்டிேிட்டைோய் ஜைோன்றும். கோற்றிைோல் மரத்ைில் இருந்து கீஜழ ேிழும்
புைியங்கோய்கதைச் சுதேத்ைோல் அைன் ருசி உச்சந்ைதல ேதர பறேி உற்சோகத்தை
ஏற்படுத்தும். அந்ை புைியங்கோய்கதைச் சுதேத்ைபடிஜய ைன் கோல் ஜபோை ஜபோக்கில்
நடக்கலோைோள் ைோரணி. அேைின் நிதைவுகள் பின் ஜநோக்கிச் மசன்றை.

“இந்ை பள்ைியில் எத்ைதை மோணேர்கள் படிக்கின்றைர். அேர்கைோல் ஒரு முதற
மசோன்ைோல் புோிந்துக் மகோள்ை முடிகிறது… ஆைோல், உைக்கு மட்டும் ஆயிரம் முதற
மசோன்ைோலும் புோியல… ஜபசோம ஸ்கூல ேிட்டு நின்னுட்டு ஜேதலக்குப் ஜபோயிரு…”
எை ஆசிோியர் ைிருமைி லைோேின் குரல் ைோரணிதய அைிரதேத்ைது.

அேள் கண்கைிலிருந்து ேழிந்ை நீர் மேள்ைம் ஜபோல் மபருக்மகடுத்து ஓடியது.
என்ை மசய்ேமைன்று ைோரணி நிதைத்துக் மகோண்டிருந்ை ஜேதலயில் கண கண மேை
ஒலித்ைது பள்ைி மணி ஓதச. அதைேரும் அேரேர் வீட்டிற்குச் மசன்றைர்.

என்ை மசய்யேமைன்று மைோியோமல் கைி கலங்கி ஜபோயிருந்ை ைோரணி பூங்கோேில்
அமர்ந்ைிருந்ைோள். பூங்கோேில் ஜைைீகள் பூ மமோட்டுகைின் மீது அமர்ந்து ோீங்கோரமிடும்
ஓதச அேைின் கோதுகளுக்கு இைிதமயோக இருந்ைது. அந்ை ேிை ேிைமோை
ேண்ணங்கைில் இருக்கும் பூக்கதைப் போர்த்ை அேைின் மைம் சற்று அதமைியோைது.
ஆைோலும் அேைின் கண்கைில் இருந்து ேழிந்ை நீர் மமன்ஜமலும் அைிகோித்ைது.

அவ்ேழிஜய ேந்ை ைோரணியின் ைந்தை அேள் அழுது மகோண்டிருப்பதைக் கண்டு
அேைருகில் ேந்து அமர்ந்ைோர்.

‘நோன் என்ை மசய்ேது? நோனும் படிக்கத்ைோன் ஆதசப்படுகிஜறன். ஆைோல்
என்ைோல்ைோன் படிக்க இயலேில்தல. ஏன் கடவுஜை? ஏன் என்தை இப்படி

28

படைப்பிலக்கியப் பயிலரங்கு 2016

சிறுகதை /Koleksi Cerpen – Bengkel Penulisan Kreatif 2016
ஜ ோகூர் போரு ைமிழ்மமோழிப் போடக்குழு /Panitia Bahasa Tamil Daerah JB

ைண்டிக்கிறோய்? நோன் என்ை போேம் மசய்ஜைன்?’ எை சிந்ைதைக் கடலில் மூழ்கியிருந்ை
ைோரணிக்கு அேைின் அப்போ அருகிலிருந்து ைன்தை அதழத்ைது கூட மைோியேில்தல.

“ைோரணி!”

ைிடீமரன்று அைிர்ச்சி அதடந்ை அேள் அப்மபோழுதுைோன் ைன் அப்போ அருகில்
அமர்ந்ைிருப்பதை உணர்ந்ைோள். இருேரும் கோோில் ஏறி வீட்தட ஜநோக்கி மசன்றைர்.

“ஏன் ைோரணி பூங்கோேில் உட்கோர்ந்து அழுது மகோண்டிருந்ை?” அப்போ
ேிைேிைோர்.

“அப்போ, எைக்கு படிப்ஜப ேரமோட்ஜடங்குது… அன்றோடம் டீச்சர் ஏசிக்கிட்ஜட
இருக்கோங்க… நோன் என்ை மசய்யறது?” அப்போேிடம் ைன் ஜசோகத்தை
மேைிப்படுத்ைிைோள் ைோரணி.

“கேதலப்படோை ைோரணி… நீ நம்பிக்தகஜயோடு படி. உன்ைோல முடியும். நோன்
உன்தை நம்பஜறன். உைக்குப் போடம் புோியலைோ என்கிட்ட ஜகளு… நோன் உைக்கு
உைேி மசய்யஜறன்…” என்றோர் அப்போ. அப்போேின் ேோர்த்தைகள் ைோரணிக்கு
ஆறுைதலயும் ஊக்கத்தையும் ைந்ைை.

இறுைி ஜைர்வுக்கு நம்பிக்தகயுடன் படிக்கலோைோள் ைோரணி. இரவும் பகலும்
முயற்சியுடன் அதைத்தையும் மைோடர்ந்ைோள். பள்ைி ஜைர்வு மநருங்கியது.

‘முயற்சி ைிருேிதண யோக்கும் முயற்றின்தம
இன்தம புகுத்ைி ேிடும்’
என்ற ேள்ளுேோின் ேோக்கிற்ஜகற்ப முயற்சி மசய்ை ைோரணிக்கு அைற்ஜகற்ற பலனும்
கிதடத்ைது.

“அப்போ, இந்ைப் பைக்கமும் போிசும் உங்கதைஜய ஜசரும்… என் ேோழ்ேின் புைிய
ைடத்தை அதமத்துக் மகோடுத்ைேர் நீங்கள்ைோன்… எைக்கோகஜே ேோழ்ந்ை உங்களுக்கு
என் நன்றி அப்போ,” எைக் கூறியேோறு ைன் அப்போேின் கோல்கைில் ேிழுந்ைோள் ைோரணி.

29

படைப்பிலக்கியப் பயிலரங்கு 2016

சிறுகதை /Koleksi Cerpen – Bengkel Penulisan Kreatif 2016
ஜ ோகூர் போரு ைமிழ்மமோழிப் போடக்குழு /Panitia Bahasa Tamil Daerah JB

13. கிருபோஷிைி ஜைேன் (SMK SRI RAHMAT)

“நோன் அப்மபோழுஜை மசோன்ஜைன்… அேனுடன் பழகோஜை என்று… ஜகட்டியோ…
இப்ஜபோ போரு… என்ை ஆச்சுனு...” அப்போேின் கைல் கக்கும் போர்தேதய
எைிர்மகோள்ை முடியோமல் கண்ணீர் மல்க நின்றோன் ைிலகன்…

ைிலகன் ஒரு நல்ல சுறுசுறுப்போை மோணேன். பள்ைியில் கல்ேி ஜகள்ேிகைில்
சிறந்து ேிைங்கிைோன். அேனுதடய பள்ைியில் ஒரு நோள் ஒரு புைிய மோணேன்
ஜசர்ந்ைோன். அேைின் மபயர் குமரன். குமரன் ைிலகைின் ேகுப்பிற்கு ேந்து ைிலகைின்
பக்கத்ைில் உட்கோர்ந்ைோன். இருேரும் ைங்கதை அறிமுகம் மசய்து மகோண்டைர்.
பின்ைர், ஆசிோியர் ேந்து “நம் ேகுப்பில் ஒரு புைிய மோணேன் ஜசர்ந்ைிருக்கிறோர்.
அேருக்கு ஜேண்டிய உைேிகதை நீங்கள்ைோள் மசய்ய ஜேண்டும்,” என்று மசோன்ைோர்.

குமரன் ைிலகனுடஜை சுற்றிைோன். இருேரும் நகமும் சதையும் ஜபோல
இருந்ைைர். இருேரும் அதைத்தையும் பகிர்ந்துக் மகோள்ேர். எடுத்துக்கோட்டோக,
எழுதுஜகோள், ஜபைோ, உணவு மற்றும் ஆசிோியர் மகோடுக்கும் போட குறிப்புகள். ஆைோல்,
சிறிது நோட்கைில் குமரனுக்குத் ைகோை மைோடர்புகள் ஏற்பட்டது. அேன் ைீய மசயல்
மசய்யும் நண்பர்களுடன் பழகிைோன். அேன் நிதறய ைீய மசயல்கள் மசய்ய
ஆரம்பித்ைோன். அேன் மட்டும் மசய்யோமல், ைிலகதையும் ேற்புறுத்ைிைோன்.

குமரன் ைிலகைிடம் “ஜடய் ைிலகோ! ேோடோ! பள்ைிக்கு மட்டம் ஜபோட்டு ேிட்டு
மேைிஜய மசன்று ஊர் சுற்றலோம்,” எை கூறிைோன். முைலில் ைிலகன் “நோன் ேலர,”
என்றோன். அைற்கு குமரன் “ஜடய், நோன் கூப்பிடஜறஜல… ேோடோ… நோன் உன்
கூட்டோலிைோஜை… நீ ேரைோ நோ உன்ைகிட்ட ஜபசமோட்ஜடன்,” என்று ஜகோபித்துக்
மகோள்ேதைப் ஜபோல் போசோங்கு மசய்ைோன். ைிலகன் ஜேறு ேழியின்றி அேனுடன்
மசன்றோன்.

30

படைப்பிலக்கியப் பயிலரங்கு 2016

சிறுகதை /Koleksi Cerpen – Bengkel Penulisan Kreatif 2016
ஜ ோகூர் போரு ைமிழ்மமோழிப் போடக்குழு /Panitia Bahasa Tamil Daerah JB

இதைஜபோல் ைிைமும் இருேரும் மசய்ைைர். ைிலகைின் ஆசிோியர்கள் அேதைப்
பற்றி ைிலகைின் மபற்ஜறோருக்கு அறிேித்ைைர். ைிலகைின் அப்போ அேதைக்
கண்டித்ைது மட்டுமில்லோமல் அேதை அடிக்கவும் மசய்ைோர். அப்மபோழுதும் அேன்
ைிருந்ைேில்தல. பள்ைிக்கு மட்டம் ஜபோடுேது மட்டுமல்லோமல் ஆசிோியோின்
மபோருட்கதை ைிருடவும் ஆரம்பித்ைோன். சிறிய சிறிய மபோருள்கதைத் ைிருட
ஆரம்பித்ைேர்கள் மபோிய ஜேதலதயயும் மசய்ய ஆரம்பித்ைைர். ஆசிோியர்கைின்
பணத்தையும் ைிருட ஆரம்பித்ைைர்.

ஒரு நோள், ைிலகன் பள்ைிக்கு மீண்டும் மட்டம் ஜபோட்டோன். குமரனும் அேைது
பிற நண்பர்களும் ஆசிோியர் அதறக்குள் மசன்று ஒரு ஆசிோியோின் பணப்தபயில் உள்ை
அதைத்து பணம், ேங்கி அட்தடகதை எடுத்து ேிட்டோர்கள். இந்ை மசயல் பள்ைி
முைல்ேருக்குத் மைோிய ேந்ைது. குமரைின் கூட்டம் ைிலகன் ஜமல் பழி சுமத்ைியது. பள்ைி
முைல்ேர் ைிலகைின் மபற்ஜறோதர அதழத்து மசய்ைிதயக் கூறிைோர்.

ைிலகன் வீட்டில் நுதழந்ைதும் நடந்ை உண்தமதய மசோன்ைோன். ஆைோல்
அேன் குடும்பத்ைிைர் நம்பேில்தல. ைிடீமரை குமரன் ைிலகன் வீட்டிற்கு ேந்ைோன்.
ைிலகைின் அம்மோ, “ஜடய்! நீ உள்ை ேரோை! உன்ைோலைோன் என் தபயன் மகட்டுப்
ஜபோய்டோன்,” என்று கத்ைிைோர். குமரன் “நில்லுங்க ஆண்டி, நோன் என்ை மசோல்ல
ேஜரன்ைோ நோன் ைோன் அந்ை ைப்தபச் மசய்ஜைன். என் மற்ற நண்பர்கள் என்தைத்
ைைிஜய ேிட்டு ேிட்டு கம்பி நீட்டிேிட்டைர். நோதைப் பள்ைிக்குச் மசன்று என் ைப்தப
ஒப்புக் மகோள்கிஜறன்,” என்று கூறிைோன்.

மறுநோள் குமரன் பள்ைிக்குச் மசன்று பள்ைி முைல்ேோிடம் உண்தமதயச்
மசோன்ைோன். பள்ைி முைல்ேர் அேனுக்கு ைண்டதை ேழங்கிைோர். ைிலகைின் அம்மோ
ைிலகைிடம் “நண்பதரத் ஜைர்ந்மைடுக்கும் ஜபோது மிக கேைமோக இருக்க ஜேண்டும்
என்பைற்கு இது உைக்கு ஒரு நல்ல போடம்,” என்றோர். ைிலகனும் குமரனும்
ஒருேருக்மகோருேர் மன்ைிப்புக் ஜகட்டுக் மகோண்டைர்.

முற்றும்

31

படைப்பிலக்கியப் பயிலரங்கு 2016

சிறுகதை /Koleksi Cerpen – Bengkel Penulisan Kreatif 2016
ஜ ோகூர் போரு ைமிழ்மமோழிப் போடக்குழு /Panitia Bahasa Tamil Daerah JB

பதடப்புகதை எழுைிய மோணேமணிகளுக்கு நன்றி

32


Click to View FlipBook Version