SMK.TAMAN UNIVERSITI, SKUDAI, JOHOR
தாமான் யுனிவர்சிட்டி ததசிய இடைநிடைப்பள்ளி,
ஸ்கூைாய், த ாகூர்
மாத்தமிழ்
SPM
Bahasa Tamil /
தமிழ்ம ொழி
2017
ஆக்கம் :
தமிழொசிரியர் சு.இரவிசந்திரன்
RAVICHANDRAN A/L SUBRAMANIAM
(BLL.Hons) UM / (M.A) UPSI
HP : 013-768 9379
[email protected]
‘உழைப்பே உயர்வு தரும்’
காப்பியனை ஈன்றவளே தமிழ்வொழ்த்து :
காப்பியங்கள் கண்டவளே!
கனை வேர்த்த தமிழகத்தின் -பதால்காப்பியச் பெம்ைல், இனறயருட் கவிஞர்
தனைநிைத்தில் ஆள்பவளே! பெ.சீனி னநைா முகம்ைது
தாய்ப்புைனை யாற்புவியில்
தனிப்பபருனை பகாண்டவளே!
தமிழப ாடு புைம்பபயர்ந்து
த ணிபயங்கும் வாழ்பவளே!
எங்கபேழில் ைளைசியத்தில்
சிங்னகதனில் ஈழைண்ணில்
இைக்கியைாய் வழக்கியைாய்
இைக்காவல் தருபவளே!
பபாங்கிவேர் அறிவியலின்
புத்தாக்கம் அத்தனைக்கும்
பபாருந்தியின்று மின்னுைகில்
பு ட்சிவைம் வருபவளே!
பெவ்வியலின் இைக்கியங்கள்
பெழித்திருந்த பபாற்காைம்
ளெர்த்துனவத்த பெயுள்வேத்தில்
பெம்ைாந்த பனழயவளே
அவ்வியலில் ளவரூன்றி
அறிவுயர்ந்த தற்காைம்
அழகழகாய் உன நனடயும்
ஆளுகின்ற புதியவளே!
குைங்கடந்து பநறிகடந்து
நிைவ ம்பின் தனடகடந்து
ளகாைகோய்த் தமிழர்ைைம்
பகாலுவிருக்கும் தமிழணங்ளக!
நிைவினுக்ளக பபயர்ந்தாலும்
நிைதாட்சி பதாடருைம்ைா!
நினறகுனறயாச் பெம்பைாழிளய
நினைபபறநீ வாழியளவ!
வறும நிமைக்குப் பயந்து விடொதத!
திறம இருக்கு றந்து விடொதத!...
வணக்கம் ைாணவர்களே! மீண்டும் உங்கள்
அனைவன யும் ெந்திப்பதிளை மிக்க ைகிழ்ச்சி
அனடகிளறன்.
இனடநினைப்பள்ளியில் தமிழ்பைாழினயப் பயிலும் உங்கள்
அனைவருக்கும் என் பா ாட்டுகள்; வாழ்த்துகள்.
உைகபைாழிகளிளை சிறந்த பைாழியாகப் ளபாற்றப்படுவது தமிழாகும்.
அத்தனகய சீர்னைபபற்ற பைாழிக்கு உரினை பபற்றவர்கோகத்
தமிழர்கள் விேங்குகிளறாம். இனத உண ாத தமிழ் ைக்கள் பிறபைாழி
ளைாகம் பகாண்டு தமிழுக்கு இழுக்னகத் ளதடித்தருவதில் முனைப்புக்
காட்டுகின்றைர். இது அவர்களின் அறியானைனய நன்கு
பவளிப்படுத்துகின்றது.
பதால்காப்பியச் பெம்ைல், இனறயருட் கவிஞர் ஐயா பெ. சீனி
னநைா முகம்ைது அவர்கள் பதால்காப்பியத்தின்வழி தமிழ்பைாழியின்
ஒல்காப் புகனழ நினைநாட்டியவர். அவர் வழியில் நாமும் பயணித்து
இன்பத் தமினழத் த ணி ளபாற்றச் பெய்திடுளவாம்.
இக்னகளயடு ைாணவ ைணிகளுக்கு மீள்பார்னவயாக அனைவளதாடு
உங்களின் தமிழ்பைாழி ளைம்பாட்டிற்கும் பபரிதும் துனணநிற்கும் எை
நம்புகின்ளறன்.
இவ்ளவடு நன்முனறயில் அச்ளெற்றம் காண உதவிய தமிழ் உள்ேங்கள்
அனைவருக்கும் என் பணிவாை வணக்கமும் வாழ்த்தும் உரித்தாகும்.
நன்றி, வணக்கம்.
அன்புடன், தமிழாசிரியர் இ விெந்தி ன் சுப்பி ைணியம் 22.10.2017
எஸ்.பி.எம். தமிழ்ம ொழி (6354/1)
பிரிவு அ ( 30 புள்ளி) பிரிவு ஆ (70 புள்ளி)
வழிகாட்டிக் கட்டுன திறந்தமுடிவு கட்டுன
அனைப்பு 16 புள்ளி 1. கருத்து விேக்கம்
கருத்து 10 புள்ளி 2. வாதம்
பைாழி 4 புள்ளி 3. விவாதம்
4. உன
அறிக்னக 5. வருணனை
கடிதம் 6. சிறுகனத / ஓ ங்க நாடகம் / நாடகம்
உன யாடல்
ளபட்டி 300 பொற்கள்
பெய்தி
… ஆறினுள் ஒரு தனைப்னபத் ளதர்ந்பதடுக்க
… ளவண்டும். (1/6)
…
கட்டாயக் ளகள்வி
கட்டுரைக்குப் ம ொதுவொன ததரவகள் : கட்டுன த் த ம்:
1. வடிவம் A- 61 - 70
2. பைாழியணிகளின் பயன்பாடு B- 46 - 60
3. கருத்துகள் C- 31 - 45
4. எழுத்துப்பினழகள் இருக்கக்கூடாது D- 11 - 30
5. பத்திப் பிரித்தல் E- 1 - 10
6. கட்டனேனயப் பின்பற்ற ளவண்டும் (வ.க.)
7. பொற்கள் எண்ணிக்னக
எஸ்.பி.எம். தமிழ்ம ொழி (6354/1) பிரிவு அ: வழிகொட்டிக் கட்டுரை
ஆண்டு வரக
2012 விண்ணப் க் கடிதம்
2013 உறவுக் கடிதம்
2014 அலுவல் கடிதம்
2015 த ட்டி
2016 நட்பு கடிதம்
2017 அறிக்ரக? / உரையொடல்?...?
இப்பகுதிக்கான புள்ளிகள் 5 வரைமானம் / கட்டு அடிப்பரையில் வழங்கப்படும்.
அரைவுநிரைக்கான மமாழிக்கூறுகள்
அரைவுநிரை விளக்கம்
கருத்துகரளத் மெளிவாகவும் சைளமாகவும் எழுதியிருத்ெல்
விரிவான மசாற்களஞ்சியப் பயன்பாடு காணப்படுெல்
A மிகப் மபாருத்ெமான எடுத்துக்காட்டுகரள எழுதியிருத்ெல்
கருத்துகரள மிகச் சரியாகத் மொைர்பு படுத்தியிருத்ெல்
சரியான முரையில் பத்திகள் பிரிக்கப்பட்டு எழுதியிருத்ெல்
மிகக் குரைந்ெ இைக்கண மற்றும் எழுத்துப்பிரழகள் காணப்படுெல்
மபாருத்ெமான மமாழியணிகரளப் பயன்படுத்தியிருத்ெல்
300 மசாற்களில் இருத்ெல்
கருத்துகரளத் மெளிவாகவும் சைளமாகவும் எழுதியிருத்ெல்
B மசாற்களஞ்சியப் பயன்பாடு காணப்படுெல்
தெரவயான எடுத்துக்காட்டுகரள எழுதியிருத்ெல்
கருத்துகரளச் சரியாகத் மொைர்புபடுத்தியிருத்ெல்
சரியான முரையில் பத்திகள் பிரிக்கப்பட்டு எழுதியிருத்ெல்
குரைந்ெ இைக்கண மற்றும் எழுத்துப் பிரழகள் காணப்படுெல்
மமாழியணிகரளப் பயன்படுத்தியிருத்ெல்
கருத்துகரளச் சற்றுத் மெளிவின்றி எழுதியிருத்ெல்
குரைந்ெ அளவிைான மசாற்களஞ்சியப் பயன்பாடு காணப்படுெல்
ஒரு சிை எடுத்துக்காட்டுகரள எழுதியிருத்ெல்
கருத்துகரள ஓைளவு மொைர்புபடுத்தியிருத்ெல்
C பத்திகள் பிரிக்கப்பட்டு எழுதியிருத்ெல்
இைக்கணப் பிரழகள் பைவைாகக் காணப்படுெல்
ஓரிரு மமாழியணிகரளப் பயன்படுத்தியிருத்ெல்
குரைவான கருத்துகரளத் மெளிவின்றியும் மொைர்பின்றியும் எழுதியிருத்ெல்
எளிரமயான வாக்கியங்கரள மட்டுதம பயன்படுத்தியிருத்ெல்
எடுத்துக்காட்டுகள் எழுெப்பைாமலிருத்ெல்
D பத்திகள் சரியாகப்பிரிக்கப்பைாமலிருத்ெல்
அதிகமான இைக்கண மற்றும் எழுத்துப் பிரழகள் காணப்படுெல்
மமாழியணிகளின் பயன்பாடு குரைவாக இருத்ெல்
கருத்து இல்ைாெ மெளிவற்ை வாக்கியங்கள் மட்டுதம காணப்படுெல்
ஓரிரு சரியான வாக்கியங்கள் காணப்படுெல்
E அளவுக்கு அதிகமான இைக்கண மற்றும் எழுத்துப் பிரழகள் காணப்படுெல்
மசாற்களின் எண்ணிக்ரக மிகக் குரைவாக இருத்ெல்
எஸ்.பி.எம். தமிழ்ம ொழி (6354/1)
பிரிவு ஆ: திறந்தமுடிவு கட்டுரை :
ஆண்டு வடிவம் வினொக்கள்
2012 1. நட்பு
*கருத்து *விேக்கம் 2. ெையக் கல்வி
2013 *வாதம் 3. ளைம்பாட்டுத் திட்டங்கள்
*விவாதம் 4. ைாணவர் பதாண்டூழிய நடவடிக்னக
2014 *உன 5. ளபாட்டி வினேயாட்டு
*வருணனை 6. இைட்சியக் கைவு
2015 *சிறுகனத /
ஓ ங்க நாடகம் / நாடகம் 1. கடனை
2016 2. ஆசிரியர்கள் நற்குடிைகன்
*கருத்து *விேக்கம் 3. குறிப்பிட்ட துனறகளில் ளவனை
*வாதம் 4. ஒற்றுனைளய பைம்
*விவாதம் 5. சுதந்தி திைக் பகாண்டாட்டம்
*உன 6. புகழ்
*வருணனை
*சிறுகனத / 1 இைம்
ஓ ங்க நாடகம் / நாடகம் 2 வினைளயற்றத்திற்குப் பயனீட்டாேர்களே கா ணம்
3 தனியார் உயர்கல்விக் கூடங்கள்
*கருத்து *விேக்கம் 4 ெமூக இயக்கங்களின் பங்கு
*வாதம் 5 ளகை ன் ைனையின் அழகு
*விவாதம் 6 உனழப்பு
*உன
*வருணனை 1. பணம்
*சிறுகனத / 2. கூட்டுக் குடும்பம்
ஓ ங்க நாடகம் / நாடகம் 3. அதிகைாை தமிழ் நாளிதழ்கள்
4. இந்திய இனேஞர்கள் வியாபா த்துனற
*கருத்து *விேக்கம் 5. ைானை ளந க் கடற்கன க் காட்சி
*வாதம் 6. எது வீ ம்?
*விவாதம்
*உன 1. கல்வி
*வருணனை 2. பதாழிற்கல்வி
*சிறுகனத / 3. ெமூக வனைத்தேங்கள்
ஓ ங்க நாடகம் / நாடகம் 4. தமிழ்ப்பற்று – தகவல் ஊடகங்கள்
5. திருைண நிகழ்ச்சி
*கருத்து *விேக்கம் 6. ஊைம் ஒரு தனடயல்ை
*வாதம்
*விவாதம்
*உன
*வருணனை
*சிறுகனத /
ஓ ங்க நாடகம் / நாடகம்
(ைாணவர்கள் கீழ்க்காணும் / ளைற்காணும் தனைப்புகனேத் தயார் பெய்து
பகாண்டால் கட்டுன னய எழுதுவதற்குச் சி ைம் இருக்காது எை
நம்புகின்ளறாம்.)
எண் வடிவம் பபாதுத்தனைப்பு
1.
2. கருத்து விேக்கம் *ெமூக வனைத்தேங்கள்
3.
4. வாதம் *பபற்ளறார் கடனை
5.
6. விவாதம் *ஒழுக்கம்
உன *ஒற்றுனை
*புறப்பாட நடவடிக்னக
வருணனை *தமிழ்த்தின ப்படங்கள்
சிறுகனத / நாடகம் / ஓ ங்க நாடகம் *இனேளயார் சீர்ளகடு
*திருநாள் / பண்டினக
எஸ்.பி.எம். தமிழ்ம ொழி (6354/2)
ளகள்வி எண் புள்ளி விைா வடிவம் ஆண்டு ஆண்டு ஆண்டு ஆண்டு ஆண்டு ஆண்டு 2017
/ பிரிவு 2 2012 2013 2014 2015 2016 /
1 2 கருத்துணர்தல் /
2 2 (படம்) /
3 2 /
4 2 கருத்துணர்தல் /
5 2 (பெய்தி/பனுவல்) /
6 3 /
7 3 கருத்துணர்தல் /
8 2 (பெய்தி/பனுவல்) /
9 10 /
10 கருத்துணர்தல்
3 (கவினத) /
11
கருத்துணர்தல்
(நனகச்சுனவ)
கருத்துணர்தல்
(பெய்தி/பனுவல்)
கருத்துணர்தல்
(உன நனட)
கருத்துணர்தல்
(உன நனட)
கருத்துணர்தல்
(பபாருள்)
கருத்துணர்தல்
(பரிந்துன /
வழிமுனற)
கருத்துணர்தல்
(பனடப்பிைக்கியம்)
12 6 கருத்துணர்தல் /
/
(பனடப்பிைக்கியம்) /
13 2 கருத்துணர்தல்
(பனடப்பிைக்கியம்)
14 9 கருத்துணர்தல்
(பனடப்பிைக்கியம்)
ளகள்வி புள்ளி விைா வடிவம் ஆண்டு ஆண்டு ஆண்டு ஆண்டு ஆண்டு 2016
எண் / 2012 2013 2014 2015
பிரிவு
10 கவினத (பொந்த
15 பைாழிநனட)
16 ை புபதாடர் இ.கிேவி உவனை ை புபதாடர் இ.கிேவி
2 பைாழியணி (தண்ணீர் (திமுதிமு) (ைா.இ.ளபா) (த.கா) (நெநெ)
17 வாக்கியம் காட்டுதல்)
அனைத்தல் பழபைாழி திருக்குறள் திருக்குறள் திருக்குறள் பழபைாழி
18 (த.த.கா) பபாருள்-குறள் பபாருள்-குறள் குறள்-பபாருள் (பூ.ளெ.நா.ை.பப)
2 சூழலுக்கு ஏற்ற பபாருள்-
19 பைாழியணி பழபைாழி (இன்ைா...) (எவ்வது...) (நகுதற்...) பபாருள்-
/விேக்கம் விளவகச் பழபைாழி
20 சிந்தாைணி நன்னூல் நேபவண்பா ைணிளைகனை
4 பெய்யுள் –பபாருள் (புத்தி...) முதல் அடி (ைன்ைர்...) அடிகளின் பபாருள் கம்ப
21 / பபாருள் – பெ-பபா (அன்ை...) பெ-பபா இ ாைாயணம்
பெய்யுள் பழபைாழி பெ-பபா (குடிப்பிறப்...) (குயிலிைம்)
22 உவனை இனணபைாழி ை புபதாடர் பெ-பபாருள்
12 பனுவல் திருக்குறள் ை புபதாடர் இனணபைாழி பழபைாழி
(பைாழியணி) திருக்குறள் பழபைாழி திருக்குறள் ை புபதாடர் ை புபதாடர்
ளெர்த்து திருக்குறள் பழபைாழி
3 இைக்கணம் எழுதுதல் -காைம், தினண, பழபைாழி உவனை
எண்,இடம்,பால். -ளெர்த்து திருக்குறள் இனணபைாழி
7 பதாடர் தன்வினை- -பபயர்ச்பொல் எழுதுதல். -காைம், தினண, திருக்குறள்
பிறவினை எதிர்ைனற- -இடம் எண்,இடம்,பால்.
உடன்பாடு ளந.கூற்று- -பிரித்து எழுதுதல் -இை
ை,ண அ.கூற்று. பெ.பா.வி-பெ.வி. எழுத்துகள்
,ற வன்பதாடர் கு உ. பெ.பா.வி-பெ.வி வினழவு வாக்கியம்
ை,ழ,ே பைாழி ை பு -ளபாலி
ை,ழ,ே ை,ண
ளவற்றுனை ,ற குன்றிய வினை
ளவற்றுனை ை,ண
10 பினழ ஆய்வு குறியீடு ,ற ளவற்றுனை வலிமிகானை (படி). ை,ண
ை,ழ,ே வன்பதாடர் கு உ. இந்த...
ைைத்தில்
குறியீடு பதரிந்து
வலிமிகானை பகாள்வதில்
(வினைத்பதானக), ை,ழ,ே
விளித்பதாடர் ளவற்றுனை
எஸ்.பி.எம். தமிழ்ம ொழி (6354/2)
விைா 10 : 10 புள்ளி – 50 பொற்களில் எழுதுதல்.
5 கருத்துகள்
சிறு விரிவாக்கம்
இனடச்பொற்கள்
பைாழித்தூய்னை
எழுத்துப் பினழகள் இருக்கைாகாது
ஒள பத்தியில் எழுத ளவண்டும்
விைா 15 : 10 புள்ளி – கவினதனய வாசித்து, பொந்த பைாழிநனடயில் விேக்கம்
எழுதுதல்.
கவினதனயப் படித்தல்
அருஞ்பொற்களுக்குப் பபாருள் காணல்
இனடச்பொற்கனேப் பயன்படுத்துதல்
ஒள பத்தியில் எழுதுதல்
எழுத்துப் பினழகனேத் தவிர்க்க ளவண்டும்
கருத்துகனே எழுத ளவண்டும்
விைா 22 : பினழ ஆய்வு – 5 பினழகனே அனடயாேங்காணுதல்
ை,ழ,ேக ளவறுபாடு - ,றக ளவறுபாடு
ளவற்றுனை உருபு
ை,ணக ளவறுபாடு - வலிமிகுதல்
பைாழி ை பு
காைம்,தினண,எண்,இடம்,பால் - ...
வலிமிகானை -
பிற இைக்கணக்கூறுகள் -
எண் இைக்கணம் கூறுகள் 2012 2013 2014 2015 2016 2017
1. எழுத்தியல் உயிமைழுத்து
மமய்மயழுத்து /
2. மசால்லியல் உயிர்மமய்மயழுத்து
ஆய்ெ எழுத்து /
3. வாக்கியம் இனமவழுத்து
4. புணரியல் சுட்மைழுத்து /
5. நிறுத்ெற்குறிகள் வினா எழுத்து
6. யாப்பிைக்கணம் எழுத்து வைன்முரை / /இ /
எண் மமாழியணிகள் மபயர்ச்மசால் /
1. திருக்குைள் இடுகுறிப்மபயர்
காைணப்மபயர் / /
ஆகுமபயர் // /
தபாலி
குற்றுயலுகைம் //
இைம் /திரண/எண்/பால் /
தவற்றுரம உருபு
விரனச்மசால் /
விரனமுற்று
எச்சம் /
ென்விரன
பிைவிரன / வி
மசய்விரன / //
மசயப்பாட்டுவிரன
குன்றிய விரன
குன்ைாவிரன
எ.ம.விரன
உ.பா.விரன
தேர்க்கூற்று
அயற்கூற்று
அரை
இரைச்மசால்
எழுவாய்
பயனிரை
மசயப்படுமபாருள்
வாக்கிய வரககள்
கூறுகள்
/இன்னா /எவ்வ /ேகு ஒழு-விழு .உரை
.ேவில்
2. பழமமாழி / /மணி பூதவாடு / .இெரன
/ெ.கா. ென்னுயிரைப
3. உவரமத் மொைர் /வி.சி / / /
4. இைட்ரைக் கிளவி /ேன்னூல் /ேள ேசேச
5. மசய்யுள் *கம்ப, /
/ெ.கா. சிைம்பு /
6. மைபுமொைர் மொன்று என்தனாடு
7. இரணமமாழி அகமும்
/
/
கருத்து விளக்கக் கட்டுரை
ெரைப்புகள் மசால், மசாற்மைாைர், கூற்று முெலிய வடிவங்களில் அரமந்திருக்கைாம்.
அவற்றிற்குத் மொைர்புரைய கருத்துகரள விவரித்து எழுெதவண்டும்.
முென்ரமக் கருத்துகள், துரணக்கருத்துகள், எடுத்துக்காட்டுகள் வழங்கப்பைதவண்டும்.
குரைந்ெது 5 முென்ரமக் கருத்துகள் இைம் மபை தவண்டும்.
தனைப்பு தமிழ்ப்பள்ளிதய ந து ததர்வு
கருத்துகள்
முன்னுன : தமிழ் எங்கள் உயிர் – இயக்கம்
பைாழியணிகள் 1. தமிழ்பைாழி வேர்ச்சி அனடயும்
2. தமிழ்ப்பண்பாடு கட்டிக்காக்கப்படும்
3. தமிழர்கள் (த,பத,ை,சீக்கியர்)ஒற்றுனை ளைளைாங்கும்
4. தமிழ்ப்பள்ளிகள் நினைபபறும் – ளவனை வாய்ப்பு
5. தமிழர் வ ைாறு பதிவுபபறும்
முடிவுன : தமிழ்ப்பள்ளிகள் தமிழர்களின் பபாறுப்பு
1. எங்கள் தமிழ் இனிய தமிழ்
2. கல்ளதான்றா...
3. தமிழுக்கும் அமுபதன்று ளபர்
4. ைறத்தமிழர்கள்
5. பைாழி அழிந்தால் இைம் அழியும்
தனைப்பு தூய்ம க்தகடு
கருத்துகள்
முன்னுன : நீர், நிைம், பநருப்பு, காற்று, விண்
பைாழியணிகள் இயற்னகயின் வ வு
1. நீர், நிைம், காற்று ஆகியவற்றின் அவசியம்
2. பபாறுப்பற்றவர்கோல் தூய்னைக்ளகடு அனடகிறது
3. நீர்த்தூய்னைக்ளகடு
4. நிைத்தூய்னைக்ளகடு
5. காற்றுத் தூய்னைக்ளகடு
முடிவுன : தூய்னைக்ளகட்னடத் தடுப்பது அனைவ து
பபாறுப்பாகும்.
1. பவள்ேம் வருமுன் அனணளபாடு
2. நிழலின் அருனை பவயிலில் பதரியும்
3. ெைெை
4. தூங்காைல் ஓடுதடா ஆறு; அது தூங்கி விட்டால்
நைக்கு ஏது ளொறு?
தனைப்பு வொசிப்புப் பழக்கம்
கருத்துகள்
முன்னுன : வாசிப்புப் பழக்கம் அறிஞைாக்கும்
பைாழியணிகள் 1. பபாது அறிவு வேரும்
2. ெ ேைாக வாசிக்க இயலும்
3. கனத,கட்டுன ,கவினத எழுதைாம்
4. ளந ம் நல்வழியில் கழியும்
5. ளவனை வாய்ப்பு – பெய்தி வாசிப்பாேர், ளபச்ொேர்
முடிவுன : நற்பண்பாகும்
1. கற்றது னகைண் அேவு
2. பதாட்டிற் பழக்கம் சுடுகாடு ைட்டும்
3. வாசிப்னபச் சுவாசிப்ளபாம்
4. கண்டனதக் கற்க பண்டிதைாவான்
தனைப்பு அன்பு
கருத்துகள்
முன்னுன : ைனிதனின் அடிப்பனடக் குணம்
பைாழியணிகள் 1. பபற்ளறாருடன் அன்புப் பா ாட்டுதல்
2. உடன் பிறப்புகளுடன் அன்புப் பா ாட்டுதல்
3. நண்பர்களுடன் அன்புப் பா ாட்டுதல்
4. பிற உயிர்களிடத்தில் அன்புப் பா ாட்டுதல்
5. ஏனழ, எளிளயாரிடத்தில் அன்புப் பா ாட்டுதல்
முடிவுன : அன்பு என்பது இன்பைாைது
1. முகநக நட்பது... (குறள் )
2. அன்ளப சிவம்
3. நகமும் ெனதயும் ளபாை
4. நிழலின் அருனை பவயிலில் பதரியும்
தனைப்பு ஒற்றும
கருத்துகள்
முன்னுன : குடும்பம், இைம், நாட்டின் ஒற்றுனை
1. நல்லிணக்கம் ளைம்படும்
2. ஒருவருக்பகாருவர் உதவி
3. நாடு பவற்றி நனடப்ளபாடும்
4. பண்டினகக் காைங்களில் ெகிப்புத் தன்னை
5. நாட்னட எதிரிகளிடமிருந்து காப்பாற்றைாம்
முடிவுன : ெமுதாயத்தின் ஒற்றுனை நாட்டின் ஒற்றுனை
பைாழியணிகள் 1. ஒள உள்ேம் ; ஒள உணர்வு
2. ஒன்ற்பட்டால் உண்டு வாழ்வு
3. ஒற்றுனைளய பைம்
4. ஒரு னக தட்டிைால் ஓனெ உண்டாகாது
தனைப்பு சுற்றுைொ
கருத்துகள்
முன்னுன : ைைைகிழ்ச்சி
பைாழியணிகள் 1. சுற்றுைாத் தேங்கள்- சுற்றுப் பயணிகள்
2. நாட்டின் வருைாைம் அதிகரிக்கும்
3. காடுகள் அழிக்கப்பட்டு நக ங்கோக ைாறும்
4. னகவினைப்பபாருள் அங்காடிகள் பபருகும்
5. ளவனை வாய்ப்புகள் பபருகும்
முடிவுன : நாட்டு வேர்ச்சிக்குப் பபரும் பங்காற்றுகிறது
1. யாதும் ஊள ; யாவரும் ளகளிர்
2. சிலுசிலு, கிடுகிடு
3. நைது நாடு நைது பபாறுப்பு
தனைப்பு புறப்பொட நடவடிக்மக
கருத்துகள்
1. திறனை வேர்த்துக் பகாள்ேைாம்.
பைாழியணிகள் 2. ஒற்றுனை ஓங்கும்
3. ளந ம் நல்வழியில் கழியும்
4. தனைனைத்துவப் பண்பு உண்டாகும்
5. புள்ளிகள் கினடக்கும்
1. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
2. இன்னறய இனேஞர்கள் நானேயத் தனைவர்கள்
3. காைம் பபான்ைாைது
வாெக் கட்டுரை
கட்டுரைத் ெரைப்ரப வாதித்து எழுதுக என்று தகள்வி அரமந்திருந்ொல் ஒட்டி அல்ைது மவட்டி
எழுெ தவண்டும். கட்டுரைரயத் மொைங்குவெற்கு முன், சார்பு நிரையா அல்ைது எதிர்வு நிரையா
என்பரெ உறுதிப்படுத்திக் மகாள்ளதவண்டும். பின் அெற்தகற்பக் கட்டுரைரய அரமத்து எழுெ தவண்டும்.
மவட்டியும் ஒட்டியும் கைந்து எழுதுவது கூைாது.
தனைப்பு சொமை விபத்துகளுக்கு வொகனத ொட்டிகதே
கருத்துகள் கொரணம்.
பைாழியணிகள் முன்னுன : நம் நாட்டில் ொனைகள் சிறப்பாக
அனைக்கப்பட்டுள்ேை.
1. ஓட்டுநருக்காை வாகை உரிைம் இல்னை
2. பபாறுப்பற்ற தன்னை
3. வாகைங்கள் பழுதாை நினையில் இருத்தல்
4. விதிமுனறகனேப் பின்பற்றுவதில்னை
5. ொனைப் ளபாக்குவ த்து அதிகாரிகனே ைதிப்பதில்னை
முடிவுன : வாகைளைாட்டிகள் ைைம் னவத்தால் தீர்வு
பிறக்கும்.
1. மின்ைல் ளவகத்தில் வாகைத்னதச் பெலுத்துதல்
2.
தனைப்பு அறிவியல் மதொழிநுட்ப வேர்ச்சியொல் ட்டுத நம்
கருத்துகள் நொடு முன்தனற்ற மடயும்.
பைாழியணிகள் முன்னுன : உைகநாடுகனேப் பின்பற்றி நம் நாடு
பயணிக்க ளவண்டும்
1. எங்கும் கணினி எதிலும் கணினி என்ற பகாள்னக
2. நாட்டிற்கு அந்நிய முதலீடு கினடக்கும்
3. நாட்டில் பதாழிைாேர் பற்றாக்குனற ஏற்படாது
4. நாடு பபாருோதா ஏற்றம் பபறும்
5. அறிவாற்றல் மிக்க குடிைக்கனே உருவாக்க முடியும்
முடிவுன : உைக நடப்னபப் பின்பற்றி பவற்றிநனடப்
ளபாடளவண்டும்.
1. எவ்வது உனறவது...(குறள்)
2. இேனையிற்கல்வி சினைளைல் எழுத்து
3. கற்றது னகைண் அேவு கல்ைாதது உைகேவு
4. பவள்ளினடைனை
5. காந்தம் இரும்னபக் கவர்வது ளபாை
தனைப்பு இந்தியர்கள் வேர்ச்சி கொண்பதற்கு
கருத்துகள் வியொபொரத்துமறதய சிறந்தது.
பைாழியணிகள் முன்னுன : ைறுைைர்ச்சி ஏற்படளவண்டும்
1. பொந்தத் பதாழில்
2. வருைாைத்னத நாளை முடிவு பெய்யைாம்
3. விரும்பிச் பெய்யும் பதாழில்
4. நைது பபாருனே நாளை வாங்கி ஆத வு த ைாம்
5. இயைாதவர்களுக்குக் பகாடுத்து முன்ளைற்றைாம்
முடிவுன : பிற இைத்தாருடன் ளபாட்டிப் ளபாட்டு
முன்ளைறைாம்
1. பநளிவு சுளிவு
2. கன த்துக் குடித்தல்
3. பகாழு பகாம்பற்ற பகாடி ளபாை
4. கிடுகிடு
5. விறுவிறு
தனைப்பு மபருநொள்
கருத்துகள்
முன்னுன : நாட்டின் ஒற்றுனைக்குப் பபரும்பங்கு
பைாழியணிகள் 1. ைகிழ்ச்சியாை சூழல்
2. புத்தானடகள்
3. பல்ளவறு உணவு வனககள்
4. நண்பர்கள் வருனக
5. பபரியவர்களிடம் ஆசி பபறுதல்
முடிவுன : மீண்டும் அடுத்த ஆண்டு வன காத்திருக்க
ளவண்டும்
1. பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்ளபாை
2. நகமும் ெனதயும் ளபாை
3. கிடுகிடு
தனைப்பு பகுதிதநர தவமை
கருத்துகள்
முன்னுன : பபாருோதா வ வு
பைாழியணிகள் 1. பணத்னதச் ளெமிக்கைாம்
2. குடும்பச் சுனைனயக் குனறக்கைாம்
3. ளதனவனயப் பூர்த்தி பெய்யைாம்
4. கல்வி பாதிப்பு
5. தீய நண்பர்களின் ளெர்க்னக
முடிவுன :
1. பணம் பத்தும் பெய்யும்
2.
விவாெக் கட்டுரை
கட்டுரைத் ெரைப்பு விவாதித்து எழுதுக என்றிருந்ொல் ேன்ரம தீரம எனும் இரு நிரைகளில்
கருத்துகரள எழுெ தவண்டும். ேன்ரமகரள மட்டும் எழுதிவிட்டு தீரமகரள எழுொமல்
விைக்கூைாது. இரு நிரையிலும் கருத்துகரள விவாதித்து எழுெ தவண்டும். ேன்ரம தீரம, சாெகம்
பாெகம் பற்றிய கருத்துகளின் எண்ணிக்ரக சரிசமமாக இருப்பது ேல்ைது.
தனைப்பு நவீன வொழ்க்மகயினொல் குடும்பத்தில் ஏற்படும்
கருத்துகள் விமேவுகள்.
பைாழியணிகள் முன்னுன : நன்னை தீனைகள் அடங்கியனவ
1. அனைவரும் ளவனைக்குச் பெல்லுதல்
2. உணனவச் ெனைத்துச் ொப்பிடுவதில்னை
3. உடற்பயிற்சிக்கு ளந மில்னை
4. பண்பாட்னட ைறக்கக்கூடும்
5. குடும்ப உறவில் விரிெல் ஏற்படும்
முடிவுன : சிந்தித்துச் பெயல்படளவண்டும்
1. ஆரியக் கூத்தாடிைாலும் காரியத்தில் கண்ணாய்
இருக்க ளவண்டும்
2. வானழயடி வானழயாக
3. ஆணித்த ம்
4. இக்கன ைாட்டுக்கு அக்கன பச்னெ
தனைப்பு தகவல் ஊடகங்கேொல் ொணவர் சமுதொயம்
கருத்துகள் எதிர்தநொக்கும் விமேவுகள்.
பைாழியணிகள் முன்னுன : அறிவியல் வேர்ச்சியில் தவிர்க்க முடியாத
ஒன்று
1. பெய்திகனேத் பதரிந்து பகாள்ேைாம்
2. கருத்துப் பறிைாற்றம் பெய்யைாம்
3. ஆபத்து அவெ ளவனேகளில் பதாடர்பு பகாள்ேைாம்
4. பபாய்ச் பெய்திகோல் சிக்கல் ஏற்படுதல்
5. ளந ம் வி யைாகிறது
முடிவுன : ளதனவயறிந்து பயன்படுத்த ளவண்டும்
1. காட்டுத் தீப்ளபால் ப வுதல்
2. நாபோரு ளைனியும் பபாழுபதாரு வண்ணமும்
3. காைம் பபான்ைாைது
4. சிக்கைம் சீன அளிக்கும்
தனைப்பு கணவன் – மனவி இருவரும் தவமைக்குச்
கருத்துகள் மசல்வதொல் குடும்பத்தில் ஏற்படும் விமேவுகள்.
பைாழியணிகள் முன்னுன : ஒரு குடும்பத்தின் இரு தூண்கள்
1. பபாருோதா ம் உயரும்
2. பொத்து வாங்கைாம்
3. புகழ் பபறைாம்
4. பிள்னேகள் ஏைாற்ற வாய்ப்புள்ேது
5. குடும்ப உறவில் பாதிப்பு ஏற்படும்
முடிவுன :
1. சீரும் சிறப்பும்
2. அனண கடந்த பவள்ேம் அழுதாலும் வ ாது
3. பவள்ேம் வருமுன் அனணளபாடு
4. தங்கு தனட
5. விழலுக்கு இனறத்தல்
தனைப்பு அந்நியத் மதொழிைொேர்களின் வருமகயொல் ஏற்படும்
கருத்துகள் விமேவுகள்.
முன்னுன : பதாழில் முன்ளைற்றம் பபருகும்
1. ஆள்பைம் அதிகரிக்கும்
2. நாட்டின் பபாருோதா ம் உயரும்
3. பைாழிச் சினதவு ஏற்படும்
பைாழியணிகள் 4. ளநாய் ப வும்
5. பண்பாடு பாதிக்கும்
முடிவுன : பல்ளவறு ளொதனைக்குப்பின் அனுைதி
அளிக்க ளவண்டும்
1. ளவலிளய பயின ளைய்ந்தாற்ளபாை
2. பவந்த புண்ணில் ளவல் பாய்ச்சியது ளபாை
3. திமுதிமு
4. பதறாத காரியம் சிதறாது
தனைப்பு மவளிநொட்டுச் சுற்றுப்பயணிகேொல் நம் நொட்டிற்கு
கருத்துகள் ஏற்படும் விமேவுகள்.
பைாழியணிகள் முன்னுன : அழகிய ைளைசியா
1. நாட்டின் வருைாைம் பபருகும்
2. காடுகள் அழிக்கப்பட்டு நக ங்கோக ைாறும்
3. னகவினைப்பபாருள் விற்பனை னையங்கள்
அதிகரிக்கும்
4. ளநாய் ப வும் வாய்ப்புள்ேது
5. பண்பாட்டுச் சீ ழிவு ஏற்படும்
முடிவுன : நன்னைனயச் சீர்தூக்கிப் பார்த்துச்
பெயல்படளவண்டும்
1. யாதும் ஊள ; யாவரும் ளகளிர்
2. சிலுசிலு, கிடுகிடு
3. நைது நாடு நைது பபாறுப்பு
தனைப்பு மபண்கள் தவமைக்குச் மசல்வதொல் குடும்பத்திற்கு
கருத்துகள் ஏற்படும் விமேவுகள்.
பைாழியணிகள் முன்னுன : குடும்பத்தின் குத்துவிேக்கு
1. குடும்ப வருைாைம் பபருகும்
2. பணத்னதச் ளெமிக்கைாம்
3. பொத்துகனே வாங்கைாம்
4. பிள்னேகனேக் கண்காணிக்க இயைாது
5. குடும்ப உறவில் விரிெல் ஏற்படும்
முடிவுன : குடும்பத் ளதனவனய அறிந்து பெயல்பட
ளவண்டும்
1. சீரும் சிறப்பும்
2. அனண கடந்த பவள்ேம் அழுதாலும் வ ாது
3. பவள்ேம் வருமுன் அனணளபாடு
4. தங்கு தனட
5. விழலுக்கு இனறத்தல்
தனைப்பு கட்மடொழுங்மக மீறும் ொணவர்களுக்குப் பிரம்படி
கருத்துகள் வழங்குவதொல் ஏற்படும் விமேவுகள்.
பைாழியணிகள் முன்னுன : ைாணவர்கள் சிறப்பு மிக்கவர்கள்
1. கட்படாழுங்குச் சிக்கல் குனறயும்
2. ைாணவர்களின் த ம் உயரும்
3. பள்ளி, பபற்ளறார், ெமுதாய ைதிப்பு ளைளைாங்கும்
4. ைாணவர் ைைநைம் பாதிக்கும்
5. பள்ளிகள் சினறக்கூடைாக ைாறும்
முடிவுன : ைாணவர் நினையறிந்து பெயைாற்ற ளவண்டும்
1. வின ந்து பதாழில்...(குறள் 648)
2. கண்ணும் கருத்தும்
3. ஆரியக் கூத்தாடிைாலும் காரியத்தில் கண்ணாயிரு
4. கல்வி ளகள்வி
தனைப்பு மபருநொள் நீண்ட விடுமுமறகேொல்
கருத்துகள் ஏற்படும் விமேவுகள்.
பைாழியணிகள் முன்னுன : ைக்களுக்கு ைகிழ்ச்சினயத் தரும்.
1. வாகை பநரிெனைத் தவிர்க்கைாம்
2. இறுதி ளந ஏற்பாடுகனேக் கவனிக்கைாம்
3. பபாதுைக்கள் விடுமுனறயில் ஊர்களுக்குத்
திரும்பைாம்
4. நாட்டின் உற்பத்தித்திறன் குனறயும்
5. ொனை விபத்துகள் அதிகரிக்கும்
முடிவுன : நன்முனறயில் கழிப்பது அவசியைாகும்
1. ெட்டதிட்டம்
2. அ க்கப் ப க்க
3. எள்ேேவும்
4. திமுதிமு
வடிவக் கட்டுரை
இவ்வரகக் கட்டுரை வடிவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும். இப்பகுதியில் உரை
வடிவத்திைான தகள்விகதள தகட்கப்படும். எனதவ, வடிவத்திற்கு முக்கியத்துவம் அளித்துக்
கட்டுரைரய எழுெ தவண்டும். சரியான வடிவத்ரெப் பின்பற்றி எழுெப்பைாெ கட்டுரைகள்
நிைாகரிக்கப்படும்.
தனைப்பு அந்நியக் கைொச்சொரத்தின் தொக்கத்தொல் ந து
கருத்துகள் பண்பொடு சீரழிகின்றது.
பைாழியணிகள் முன்னுன : அனவ வணக்கம்
1. இனேஞர்கள் ளைாகம் பகாள்கின்றைர்
2. நட்பு வனைனய விரிவாக்கம் பெய்கின்றைர்
3. பைாழிச் சினதவு ஏற்படுகிறது
4. உணவு, உனடயில் ைாற்றம் ஏற்படுகிறது
5. உறவு முனறயில் ைாறுபாடு உண்டாகிறது
முடிவுன : அேளவாடு இருத்தல் அவசியம்
1. அேவுக்கு மீறிைால் அமுதமும் நஞ்சு
2. ஆொ க்கள்ேன்
3. இனிப்புக் காட்டுதல்
4. உள்ேங்னக பநல்லிக்கனி ளபாை
தனைப்பு இமேதயொதர நொட்டின் தூண்கள்.
கருத்துகள்
முன்னுன : இனேஞர்களின் பங்கு அேப்பரியது
பைாழியணிகள் 1. நாட்னட வழிநடத்தும் நானேய தனைவர்கள்
2. ஆள்பைம்-மூைதைம்
3. துடிப்பு மிக்கவர்கள்-ைைத்திடம் உனடயவர்கள்
4. நற்சிந்தனை பகாண்டவர்கள்
5. எனதயும் துணிவுடன் எதிர்க்கக்கூடியவர்கள்
முடிவுன : இன்னறய இனேஞர்கள் நானேய
தனைவர்கள்
1. நீறு பூத்த பநருப்புப் ளபாை
2. துருதுரு
3. அடாது பெய்பவன் படாது படுவான்
4. குணம்நாடிக் குற்றமும் நாடி...(குறள் 504)
தனைப்பு ஒற்றும யின் அவசியம்.
கருத்துகள்
முன்னுன :
பைாழியணிகள் 1.
2.
3.
4.
5.
முடிவுன :
பரைப்பிைக்கியக் கட்டுரை
இப்பகுதியில் சிறுகரெரயத் மொைர்ந்து எழுதுவெற்கான ஒரு தூண்ைல் பகுதி அளிக்கப்படும்.
அெரனக் கருத்தில் மகாண்டு ஒரு சிறுகரெரயப் பரைக்க தவண்டும். இச்சிறுகரெ
இரளதயார்களிரைதய யொர்த்ெமாக ேரைமபறும் ஒரு நிகழ்ச்சிரயப் பைம் பிடித்துக் காட்ை
தவண்டும். சிறுகரெயில் முக்கியப் பாத்திைப் பரைப்பு ஓங்கி இருக்க தவண்டும். ஏற்கனதவ
மவளிவந்துள்ள ஈசாப் கரெகள் நீதிக் கரெகள், ேன்மனறிக் கரெகள், விந்ரெ விதோெக்
கரெகள் இெற்குப் மபாருந்தி வைாது.
1. ளநர்னைக்குக் கினடத்த பரிசு
2. வாய்னைளய பவல்லும்
3. உண்னை எப்ளபாதும் உறங்காது
4. உனழப்ளப உயர்வு தரும்
5. கருனண
சிறந்த முன்னுரை :
தனைப்பு
தனைப்பு விரிவாக்கம்
கருத்துகளுக்கு இட்டுச் பெல்லுதல்
பைாழியணினயப் பயன்படுத்துதல்
எ.கொ.: கொடுகரை அழிப் தொல் ஏற் டும் விரைவுகள்
தனைப்பு : காடுகனே அழிப்பதால் ஏற்படும் வினேவுகள்.
தனைப்பு விரிவு : காடுகள் இயற்னக அன்னையின் பகானடயாகும்.
காடுகள் இல்ைாவிடில் நாம் உயிர்வாழ முடியாது.
கருத்து : காடுகனே அழிப்பதால் பை வினேவுகள் ஏற்படுகின்றை.
பைாழியணிகள் : இயற்மக அன்மனயின் , மையும் டுவும்
முன்னுரை:
காடுகள் இயற்மக அன்மனயின் பகானடயாகும். மையும் டுவும்
நினறந்த காடுகள் இல்ைாவிடில் நாம் உயிர்வாழ முடியாது. காடுகனே
அழிப்பதால் பை வினேவுகள் ஏற்படுகின்றை.
சிறந்த முடிவுரை:
தனைப்பு
விைாவின் ளதனவ
பைாழியணி
எ.கொ.: கொடுகரை அழிப் தொல் ஏற் டும் விரைவுகள்
தனைப்பு : காடுகனே அழிப்பதால் ஏற்படும் வினேவுகள்
விைாவின் ளதனவ :
காடுகனே அழிப்பதால் நன்னையும் தீனையும் வினேகின்றை. எைளவ,
நன்னைக்கு முதன்னையளித்து நாட்னட வேைாக்கிட அனைவரும்
ஒன்றினணந்து பெயல்படுவது அவசியைாகும்.
பைாழியணி : ஒரு னக தட்டிைால் ஓனெ உண்டாகாது.
முடிவுரை:
காடுகனே அழிப்பதால் நன்னையும் தீனையும் ஏற்படுகின்றை. ஒரு னக
தட்டிைால் ஓனெ உண்டாகாது. எைளவ, நன்னைக்கு முதன்னையளித்து
நாட்னட வேைாக்கிட அனைவரும் ஒன்றினணந்து பெயல்படுவது
அவசியைாகும்.
மாதிரிக் கட்டுரைகள் :
1. அறிக்ரக
ஸ்கூைாய் தெசிய இரைநிரைப்பள்ளியின்
மசம்பிரைச்சங்கச் மசயைறிக்ரக
ஸ்கூைாய் தெசிய இரைநிரைப்பள்ளியில் மசம்பிரைச் சங்கம் கைந்ெ மூன்று ஆண்டுகளாகச்
சிைப்பாக இயங்கி வருகிைது. இவ்வாண்டும் சங்க உறுப்பினர்களின் ேைனுக்காக பல்தவறு
ேைவடிக்ரககரள தமற்மகாண்ைது. அதில் அரனத்து உறுப்பினர்களும் கைந்து
பயனரைந்ெனர்.
1. முெலுெவிப் பயிற்சி முகாம்
இவ்வாண்டின் முெல் ேைவடிக்ரகயாக கைந்ெ 13.04.2011-ஆம் ோள் முெலுெவிப் பயிற்சி முகாம்
மாணவர்களுக்காக ேைத்ெப்பட்ைது. இதில் 125 மாணவர்கள் கைந்து மகாண்ைனர்.இப்பயிற்சிக்குக்
கட்ைணம் ஏதும் வசூலிக்கப்பைவில்ரை. இம்முகாமின் முைம் உறூப்னர்கள் முெலுெவி வழங்கும்
முரைகரளக் கண்ைறிந்ெதுைன் மசய்தும் பார்த்ெனர். இது அவர்களுக்கு ேல்ை அனுபவமாகவும்
இருந்ெது.
2. பணிமுகாம்
ஸ்கூைாய் மாவட்ைச் மசம்பிரைச் சங்கம் கைந்ெ 28.06.2011-ஆம் ோள் பணிமுகாம் ஒன்ைரன
கூதனாங் பூைாய் பயிற்சி முகாமில் ேைத்தியது. இதில் பள்ளிரயப் பிைதிநிதித்து 20 மாணவர்கள்
கைந்து மகாண்ைனர். கைந்து மகாண்ை அரனவருக்கும் சான்றிெழ்கள் வழங்கப்பட்ைன.
இந்ேைவடிக்ரகயின் மூைம் மாணவர்கள் மன ரெரியத்ரெயும் மவள்ளம், விபத்து தபான்ைவற்றில்
பாதிக்கப்பட்ைவருக்கு உெவும் முரைகரளயும் கற்றுக் மகாண்ைனர்.
இது தபான்ை பயனுள்ள ேைவடிக்ரககள் மொைர்ந்து வரும் காைங்களிலும் ஏற்பாடு மசய்யப்படும்.
எனதவ, உறுப்பினர்கள் அரனவரும் சங்கத்திற்கு ஆெைவும் ஒத்துரழப்பும் வழங்குவர்கள் என
எதிர்பார்க்கின்தைாம். ேன்றி.
அறிக்ரக ெயாரித்ெவர், 25.09.2011
(கவிொ ெ/மப பூபாைன்)
மசயைாளர்
ஸ்கூைாய் தெசிய இரைநிரைப்பள்ளி,
ஸ்கூைாய்.
*****
2. கூட்ை அறிக்ரக
ொமான் ஸ்ரீ ஸ்கூைாய் தெசிய இரைநிரைப்பள்ளி, ஸ்கூைாய்.
ெமிழ்மமாழிக் கழக மூன்ைாவது மசயற்குழுக் கூட்ைக் குறிப்பு
ோள் : 14.5.2011 (புென் கிழரம)
தேைம் : பிற்பகல் மணி 2.30
இைம் : பள்ளி நூைகம்
வருரகயாளர்கள் :
1. திரு ே.ெமிழ்வாணன் ேைைாசா (ஆதைாசக ஆசிரியர்)
2. மசல்வி க.தெவகி (ெரைவர்)
3. மசல்வி மு.ெமிழைசி (து. ெரைவர்)
4. மசல்வன் மு.மசந்ெமிழ்ச்மசல்வன் (மசயைாளர்)
5. மசல்வன் த.மதிவாணன் (மபாருளாளர்)
6. மசல்வி ெ.கவிொ (மசயற்குழு உறுப்பினர்)
7. மசல்வி கவின்முல்ரை (மசயற்குழு உறுப்பினர்)
வைாெவர்: (அனுமதியுைன்)
மசல்வி மதிவெனி (அனுமதியுைன்)
மசல்வன் ெமிழ்தவந்ென்
1.0 வைதவற்புரை
மசயைாளர் மசல்வன் மசந்ெமிழ்ச்மசல்வன் வந்திருந்ெ மசயைரவ உறுப்பினர்கரள
வைதவறுப் தபசினார். கூட்ைத்திரனத் ெங்கு ெரையின்றி ேைத்துவெற்கு ஆெைவும் ஒத்துரழப்பும்
வழங்கும்படி தகட்டுக் மகாண்ைார்.
2.0 ெரைவர் உரை
ெரைவர் மசல்வி தெவகி அவர்கள், இதுவரை ேரைமபற்ை கழக ேைவடிக்ரககளுக்கு ஆெைவும்
ஒத்துரழப்பும் வழங்கிய மசயைரவயினருக்கு ேன்றியிரனத் மெரிவித்துக் மகாண்ைார். இனிவரும்
ேைவடிக்ரககளுக்கும் வற்ைாெ ஆெைரவ வழங்கிச் சிைப்பிக்குமாறு தவண்டுதகாள் விடுத்ொர்.
3.0 கைந்ெ கூட்ைக் குறிப்ரப ஏற்ைல்
கைந்ெ 10.3.11 இல் ேரைமபற்ை இைண்ைாவது மசயற்குழுக் கூட்ைத்தின் அறிக்ரகரயச்
மசந்ெமிழ்ச்மசல்வன் அவர்கள் வாசித்ொர். மசல்வன் மதிவாணன் முன்மமாழிய மசல்வி கவிொ
வழிமமாழிய மாற்ைங்கள் எதுவுமின்றி முழுமனத்துைன் ஏற்றுக் மகாள்ளப்பட்ைது.
4.0 முத்ெமிழ் விழா
ஆதைாசகர் திரு ே.ெமிழ்வாணன் ேைைாசா அவர்கள், முத்ெழிழ் விழாவிற்கான ஏற்பாடுகரளப் பற்றி
தபசினார். அென் ஏற்பாடுகள் சிைப்பாக இருக்க தவண்டும் எனக் தகட்டுக் மகாண்ைார்.
5.0 மபாது : எதுவும் தபசப்பைவில்ரை
மசயைாளரின் ேன்றி உரைக்குப்பின், கூட்ைம் பிற்பகல் மணி 3.15 அளவில் ஒத்தி ரவக்கப்பட்ைது.
அறிக்ரக ெயாரித்ெவர்: 15 ளை.2011
மசந்ெமிழ்ச்மசல்வன்
(மசந்ெமிழ்ச்மசல்வன் த/பப முத்தமிழ்ச்பெல்வன்)
மசயைாளர்,
ெமிழ்மமாழிக் கழகம்,
ொமான் ஸ்ரீ ஸ்கூைாய் தெசிய இரைநிரைப்பள்ளி, ஸ்கூைாய்.
*******
3. நிகழ்வறிக்ரக
ொமான் ஸ்ரீ ஸ்கூைாய் தெசிய இரைநிரைப்பள்ளி, ஸ்கூைாய்.
ெமிழ்மமாழிக் கழகப் பண்பாட்டு விழா நிகழ்வறிக்ரக
1.0 மொைக்கம்:
ஸ்கூைாய், ொமான் ஸ்ரீ ஸ்கூைாய் தெசிய இரைநிரைப்பள்ளி, ெமிழ்மமாழிக் கழகத்தின் ஏற்பாட்டில்
கைந்ெ மார்ச்சு திங்கள் 23-ஆம் ோள், சனிக்கிழரம காரை 8.00 மணி மொைக்கம் ேண்பகல் 12.00
மணி வரை பள்ளி மண்ைபத்தில் பண்பாட்டு விழா மிக விமரிரசயாக ேரைமபற்ைது. இப்பண்பாட்டு
விழாவிரனப் பள்ளியின் முெல்வர் அதிகாைப்பூர்வமாகத் மொைக்கி ரவத்ொர். இவ்விழாவுக்குப்
பல்லின மாணவர்கள் திைளாகக் கைந்து மகாண்டு ெங்கள் ஆெைவிரனத் மெரிவித்ெனர்.
2.0 வைதவற்புரை:
ெமிழ்மமாழிக் கழகத்தின் மசயைாளர் மசல்வன் மதிவாணன் அரனவரையும் வைதவற்றுப் தபசினார்.
ெமிழரின் பண்பாட்டிரன மற்ை இனத்ெவரும் உணரும் வண்ணம் இவ்விழா ஏற்பாடு மசய்யப்
பட்டுள்ளொகக் மெரிவித்ொர். அத்துைன் திைளாக வருரகயளித்திருக்கும் அரனத்து
மாணவர்களுக்கும் ேன்றி கூறியதுைன் நிகழ்ச்சியிரன இறுதிவரை இருந்து கண்டுகளிக்கும்படி
தகட்டுக்மகாண்ைர்.
3.0 ெரைரமயுரை
ெமிழ்மமாழிக் கழகத்தின் ெரைவர் மசல்வன் ெமிழைசு ெரைரமயுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிரய
ஏற்பாடு மசய்வெற்கு அனுமதி வழங்கிய பள்ளி முெல்வருக்கு முெலில் ேன்றியிரனத் மெரிவித்துக்
மகாண்ைார்.
இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள், ஒருவர் மற்ைவரின் பண்பாட்டிரன அறிந்து புரிந்து
மகாள்வெற்காக இவ்விழா ஏற்பாடு மசய்யப்பட்டுள்ளொகக் கூறினார்.
அத்துைன் இவ்விழாவிரன மிகச்சிைப்பாக ஏற்பாடு மசய்ெ அரனத்து கழக மசயற்குழுவினருக்கும்
ெனது ேன்றியிரனயும் பாைாட்டுகரளயும் மெரிவித்துக் மகாண்ைார்.
4.0 திைப்புரை
சிைப்பு வருரகயளித்ெ பள்ளி முெல்வர் ெம் உரையில் இவ்விழாவிரன ஏற்பாடு மசய்ெ கழகத்தினரைப்
பாைாட்டினார். பிைெமரின் ஒதை மதைசிய மகாள்ரகயின் அடிப்பரையில் இந்ோட்டுமக்கள்
அரனவரும் ஒருவரை ஒருவர் அறிந்து மகாள்ள இது தபான்ை நிகழ்ச்சிகள் மபரிதும் உெவும் எனக்
கூறி விழாவிரன அதிகாைப்பூர்வமாகத் மொைக்கி ரவத்ொர்.
5.0 ேைனங்கள்
இப்பண்பாட்டு விழாவில் மாணர்கள் இந்தியர்களின் பண்பாட்டு ேைனங்களான பைெ ோட்டியம்,
தகாைாட்ைம், குச்சுப்பிடி, கைகாட்ைம் தபான்ை ேைனங்கரள ஆடி மகிழ்வித்ெனர்.
6.0 பாைல்கள்
ேைனங்களுக்கிரைதய மமல்லிரசப் பாைல்கள், ோட்டுப்புைப் பாைல்கள் எனப் பாைல்கரளப்
பாடியும் மகிழ்வித்ெனர்.
7.0 கண்காட்சி
இந்தியர்களின் பாைம்பரிய உரைகள், இரசக்கருவிகள் தபான்ைவற்றின் கண்காட்சி பைரையும்
கவர்ந்திழுத்ெது.
8.0 ேன்றியுரை
கழகத் துரணத்ெரைவர் மசல்வி இளவைசியின் ேன்றியுரையுைன் ேண்பகல் மணி 12.00 அளவில்
இவ்விழா இனிதெ நிரைமவய்தியது.
அறிக்ரக ெயாரித்ெவர்: 30.03.2011
மதிவாணன்
(மசல்வன் மதிவாணன் ெ/மப ெமிழ்வாணன்)
மசயைாளர்,
ொமான் ஸ்ரீ ஸ்கூைாய் தெசிய இரைநிரைப்பள்ளி, ஸ்கூைாய்.
5. உரையாைல் - சாரை விபத்துகள்
(ைாமுவும் வாசுவும் ஓய்வு தேைத்தில் பள்ளி நூல்நிரையத்தில் சந்தித்துக் மகாள்கின்ைனர்)
ைாமு : வணக்கம் வாசு. என்ன இன்று நூல்நிரையம் பக்கம் காற்று
அடித்திருக்கின்ைது? ோளிெழில் அப்படி என்ன தீவிைமாகப் படித்துக்
மகாண்டிருக்கிைாய்?
வாசு : வணக்கம் ைாமு. நூல்நிரையம் வந்து பை ோள்கள் ஆகிவிட்ைது; அதுொன்
வந்தென். தேற்று சிைம்பானில் ேைந்ெ சாரை விபத்தில் ஒதை குடும்பத்ரெச் தசர்ந்ெ
ஐவர் பலியாகிவிட்ை மசய்திரயத்ொன் படித்துக் மகாண்டிருக்கிதைன்.
ைாமு : அப்படியா! விபத்து எப்படி ேைந்ெது?
வாசு : வாகனதமாட்டியின் கவனக் குரைவால்ொன் ஏற்பட்ைொகக்
குறிப்பிைப்பட்டுள்ளது. வண்டி ஓட்டுேர் அதிதவகமாகக் வண்டிரய
ஓட்டியொல் அெரனக் கட்டுப்படுத்ெ முடியாமல் எதிதை வந்ெ சைக்குந்தின்
மீது தமாதிவிட்ைார்.
ைாமு : பார்த்ொயா, சாரை விதிகரளப் பின்பற்ைாெொல் இப்படிப்பட்ை விபத்து
ஏற்படுகிைது.
வாசு : அது மட்டுமா! தபாரெயிலும் தூக்கத்திலும் வாகனத்ரெ ஓட்டுவது,
வாகனத்தின் நிரைரய ஆைாயாமல் ஓட்டுவது தபான்ை காைணங்களும் இெற்கு
அடிப்பரையாகும்.
ைாமு : விபத்துகளுக்கு ஓட்டுேர்கள் மட்டும் காைணமில்ரை
சாரையின் அரமப்பும் சாரையில் ஏற்படும் குரைபாடுகளும்கூை விபத்து
ஏற்படுவெற்குக் காைணங்களாக அரமகின்ைன.
வாசு : ஆமாம். அத்துைன் ஒவ்மவாரு வாகனதமாட்டியும் ெங்களின்
பாதுகாதபாடு மற்ைவர்களின் பாதுகாப்ரபயும் எண்ணிப் பார்த்ொல்
இப்படிப்பட்ை விபத்துகரளத் ெவிர்க்கைாம். (அப்மபாழுது பள்ளி மணி ஒலிகிைது)
ைாமு : சரி, மணி அடித்து விட்ைது. வா, வகுப்புக்குச் மசல்ைைாம்!
(இருவரும் அவைவர் வகுப்புக்குச் மசல்கின்ைனர்)
6. அதிகாை பூர்வமற்ை கடிெம் ே.கவிொ,
அன்புள்ள தொழி மெய்வோயகிக்கு, 16, ஜாைான் பத்து தீகா,
40300 சா அைாம்,
சிைாங்கூர் ைாருள் ஏசான்.
15.06.2011
ேைம், ேைம் அறிய ஆவல். நீ என்றும் ேைமாக இருக்க எல்ைாம் வல்ை இரைவரன தினமும்
தவண்டுகிதைன். முெலில் ோன் என் குடும்பத்தின் சார்பாக உனக்கும் உன் ெம்பி ெங்ரககளுக்கும்
அனுொபத்ரெத் மெரிவித்துக் மகாள்கிதைன். எங்களது இந்ெ அனுொபத்ரெத் ொமெமாகத் மெரிவிப்பெற்கு
எங்கரள மன்னித்து விடு.
கைத்ெ இரு வாைங்களாக ோன் மவளியூரில் இருந்ெொல், உன் மபற்தைார் ஒரு பயங்கை சாரை
விபத்தில் உயிரிழந்ெ மசய்திரய விரைவாகப் மபை முடியவில்ரை. இத்துயைச் மசய்திரய ோன் ோளிெழில்
கண்ைதும் மிகவும் துயைத்தில் ஆழ்ந்து தபாதனன். இந்ெ இழப்பு நிச்சயம் உன்ரன மபரும்
தவெரனக்குள்ளாக்கி இருக்கும். இச்சிறுவயதில் மபற்தைாரின் இழப்பு மிகவும் மகாடுரமயானதுொன்.
என்ன மசய்வது இரைவனின் சித்ெம் அதுவானால் ோம் என்ன மசய்ய முடியும். மனரெத் தெற்றிக்மகாள்.
என்னொன் ஆறுெல் கூறினாலும் அது உன் மனரெச் சாந்ெப்படுத்ொது என்பது எனக்குத் மெரியும்.
மனரெத் ெளைவிைாதெ! இரெதய நிரனத்து உன் படிப்பில் பின் ெங்கி விைாதெ! நீ ேன்ைாகப் படித்து
வாழ்க்ரகயில் சிைந்ெ நிரைரய அரைய தவண்டும் என்பதெ உன் மபற்தைாரின் கனவு என்பரெ நிரனவில்
மகாள். வருங்காைத்ரெ தோக்கி ேரைதபாடு. உன் உயர்வுக்கு ோனும் என் மபற்தைாரும் எப்மபாழுதும்
துரண நிற்தபாம்; கைங்காதெ!
உனக்கும் உன் சதகாெை சதகாெரிகளுக்கும் உெவும் மபாருட்டு என் மபற்தைார் ோரள உன்
வீட்டிற்கு வந்து உன் சித்ெப்பாரவச் சந்திக்கவுள்ளனர். உங்கள் மபயரில் சிறுமொரகரய வங்கியில் தபாட்டு
அரெ உங்கள் படிப்பிற்குச் மசைவு மசய்யப் தபாவொகக் கூறியுள்ளனர். ஆகதவ, நீ எெற்கும்
கவரைப்பைாதெ!. இன்னும் இரு தினங்களில் உன்ரனச் சந்திக்கிதைன். ேன்றி. வணக்கம்.
இப்படிக்கு,
உன் தொழி,
ே.கவிொ
******
7. அதிகாைப்பூர்வக் கடிெம்
சந்திைன் ெ/மப சந்ொனம்
13 ஜாைான் வாவாசான் 2,
பூசாட் பண்ைார் பூச்தசாங்,
47100 பூச்தசாங்,
சிைாங்கூர் ைாருள் ஏசான்.
_______________________________________________________________________
மாவட்ை சுகாெை அதிகாரி,
பூச்தசாங் மாவட்ைம்,
31300 பூச்தசாங்,
சிைாங்கூர் ைாருள் ஏசான். 15.06.2011
ஐயா,
வசிப்பிைத்தில் தூய்ரமக்தகடு
வணக்கம். ோன் ொமான் வாவாசான் பூச்தசாங் குடியிருப்புவாசி. கைந்ெ சிை மாெங்களாக எங்கள்
குடியிருப்புப் பகுதியில் குப்ரபக் கூளங்கள் முரையாக அகற்ைப்படுவதில்ரை. இெனால்
இங்குள்ளவர்கள் பை பிைச்சரனகரள எதிர் தோக்குகின்ைனர். அென் மொைர்பாகதவ ோன் இப்புகார்
கடிெத்ரெ எழுதுகின்தைன்.
2. குப்ரபக் கூளங்கள் அகற்ைப்பைாெொல் எங்கும் துர்ோற்ைம் வீசுகிைது. ஈக்கள் மற்றும் எலிகள்
தபான்ை பிைாணிகளின் மொல்ரையும் அதிகரித்து விைைன. இெனால் தூய்ரமக்தகட்டுப்
பிைச்சரன ஏற்பட்டுள்ள்து. அதுமட்டுமின்றி எங்களால் நிம்மதியாக இருக்க முடியவில்ரை.
இந்நிரை மொைர்ந்து நீடித்ொல் பை தோய்களும் ஏற்பைைாம்.
3. ஆகதவ, இப்பிைச்சரனக்குத் தீர்வு காண உைனடியாக ேைவடிரக எடுக்குமாறு ொழ்ரமயுைன்
தகட்டுக் மகாள்கிதைன். ேன்றி.
இப்படிக்கு,
(சந்திைன் ெ/மப சந்ொனம்)
SPM 2011
நீண்ட நாள்கோக உம் வசிப்பிடத்தில் ( Taman Perumahan ) குவிக்கப்பட்டுள்ே குப்னபகனே
நக ாண்னைக்கழக ஊழியர்கள் முனறயாக அப்புறப்படுத்தாைல் இருப்பனத விவரித்து,
குடியிருப்ளபார் ெங்கத் தனைவர் என்னும் முனறயில் நக ாண்னைக்கழகச் பெயைாேருக்கு
முமறயீட்டு அறிக்மக ஒன்றனை எழுதுக.
கீளழ பகாடுக்கப்பட்டுள்ே குறிப்புகனேப் பயன்படுத்தி அவ்வறிக்மகமயத் தயார் பெய்க
வசிப்பிடத்னதப் பற்றிய பின்ைணி / சிறு குறிப்பு
குப்னபகள் அப்புறப்படுத்தப் படானையின் விவ ம்
அதைால் ஏற்பட்டுவரும் பாதிப்புகள்
வசிப்ளபாரின் குமுறல் / அதிருப்தி / ெங்கத்துக்குக் கினடத்த புகார்
உடைடித் தீர்வின் அவசியம்
அறிக்மகமயத் தயொரிக்கும்தபொது கவனத்தில் மகொள்ே தவண்டியமவ :
கட்டாயம் முமறயீட்டு அறிக்மக வடிவில் இருத்தல்
வசிப்ளபார் ெங்க முகவரி & ளததி குறிப்பிடப்பட்டிருத்தல்
கரு / தனைப்பு இருத்தல்
கருத்துகள் துனணத்தனைப்புகளில் பிரித்து எழுதப்பட்டிருத்தல்
எதிர்பார்ப்பு / முடிவுப்பகுதி இருத்தல்
நன்றி குறிப்பிட்டிருத்தல்
னகபயாப்பம் இடப்பட்டிருத்தல்
பபயர், பதவி எழுதப்பட்டிருத்தல்
( 30 புள்ளி )
SPM 2010
வினேயாட்டுத்துனறயில் நம்ைவர்களின் ஈடுபாட்னடக் குறித்து உம் நண்பர் ஒருவள ாடு
உன யாடுகீன்றீர். அந்த உமரயொடமை எழுதுக
கீளழ பகாடுக்கப்பட்டுள்ே குறிப்புகனேப் பயன்படுத்தி உமரயொடமைத் தயார் பெய்க.
வினேயாட்டுத் துனறயில் நம்ைவர்களின் ஈடுபாடு – முந்னதய / இன்னறய நினை
குனறந்து அல்ைது பபருகி வருவதற்காை கா ணங்கள்
வினேயாட்டுத் துனறயின் அவசியம் – அதைால் வினேயும் நன்னைகள்
யார் – எந்தத் த ப்பு – என்பைன்ை / எவ்வாறு பங்காற்றைாம்
ளைலும் ஊக்குவிப்பதற்க்காை வழிமுனறகள்
உமறயொடமைத் தயொரிக்கும்தபொது கவனத்தில் மகொள்ே தவண்டியமவ :
கட்டாயம் உன யாடல் முனறயில் இருத்தல்
சூழல் – அறிமுகம் – முகைன் இருத்தல்
இருவர் ளபசுவதாக அனைந்திருத்தல்
இருவருளை கருத்துகனேப் ளபசுவதாக இருத்தல்
ஒருவர் குனறந்தது இரு முனறயாவது ளபசியிருத்தல்
உன யாடலுக்குரிய குறியீடுகனேயும் உைர்ச்சிகனேயும் பவளிப்படுத்தியிருத்தல்
உன யாடலுக்குரிய துனறொர்பைாழியில் எழுதியிருத்தல்
வினடபபறுதல் – முடிவு இருத்தல்
(30 புள்ளி)
SPM 2009
உம் பள்ளியின் தமிழ்பைாழிக் கழகத்தின் பெயைாேர் என்னும் முனறயில் அக்கழகத்தின்
ஆண்டறிக்மகமயத் தயாரிக்கப் பணிக்கப்பட்டுள்ளீர்.
கீளழ பகாடுக்கப்பட்டுள்ே அனைத்துக் குறிப்புகனேயும் பயன்படுத்தி உைது அறிக்மகமயத்
தயார் பெய்க.
தமிழ்பைாழி வா ம் – அதன் பதாடர்பாை நிகழ்வுகள் , முதல்வரின் திறப்புன
கல்விச் சுற்றுைா – ளநாக்கம் பென்ற இடம், பங்ளகற்ளறார், பபற்ற நன்னைகள்
சிறுகனத / கவினத பயிை ங்கம் – ளநாக்கம், வழிநடத்தியவர், பயன்
தமிழறிஞர் பொற்பபாழிவுகள் – எத்தனை முனற, யாவர், உன தனைப்புகள்
பிற நிகழ்ச்சி ( ஒன்று ளபாதுைாைது ) – என்ை? எப்பபாழுது? எங்கு? யாவர்?
அறிக்மகமயத் தயொரிக்கும்தபொது கட்டொயம் கவனத்தில் மகொள்ே தவண்டியமவ :
கழகப் பபயரும் தனைப்பும் எழுதப்பட்டிருத்தல்
அறிக்னக பதாடக்கம் / அறிமுகம் இருத்தல்
நிகழ்ச்சிகனேத் துனணத்தனைப்ப்புகளில் எழுதியிருத்தல்
‘அறிக்னக தயாரித்தவர்’ என்னும் பொற்பறாடர் முடிவில் இருத்தல்
னகபயாப்பமும் பெயைாேரின் பபயரும் இருத்தல்
ளததி தகுந்த இடத்தில் எழுதப்பட்டிருத்தல்
(30 புள்ளி)
SPM 2007
ைளைசியர்களினடளய வாசிப்புப் பழக்கம் குனறந்து வருவது அதிகைாக விவாதிக்கப்பட்டுவரும்
ஒரு விவகா ைாகும்.இது குறித்து உம் நண்பர்களிடம் உன யாடுகின்றீர்.அவ்வுன யாடனை
எழுதுக.
கீளழ பகாடுக்கப்பட்டுள்ே குறிப்புகனேப் பயன்படுத்தி உமரயொடமைத் தயார் பெய்க.
வாசிப்புப் பழக்கம் – இன்னறய நினை
குனறந்து வருவதற்காை கா ணங்கள்
வாசிப்புப் பழக்கத்னத ஊக்குவிப்பதற்காை வழிமுனறகள்
யார் – எந்தத் த ப்பு – என்பைன்ை பங்காற்றைாம்?
வாசிப்புப் பழக்கத்தின் அவசியம் – அதைால் வினேயும் நன்னைகள்
உமரயொடமைத் தயொரிக்கும்தபொது கவனத்தில் மகொள்ே தவண்டியமவ :
உன யாடல் வடிவில் இருத்தல்
சூழல் – அறிமுகம் – முகைன் இருத்தல்
இருவர் ளபசுவதாக அனைந்திருத்தல்
இருவருளை கருத்துகனேப் ளபசுவதாக இருத்தல்
ஒருவர் குனறந்தது இரு முனறயாவது ளபசியிருத்தல்
உன யாடலுக்குரிய குறியீடுகளும் உணர்ச்சிகனேயும் பவளிப்படுத்திருத்தல்
உன யாடலுக்குரிய துனறொர்பைாழியில் எழுதியிருத்தல்
வினடபபறுதல் – முடிவு இருத்தல்
( 30 புள்ளி )
SPM 2006
தமிழ்பைாழிக் கழகத்தின் பெயைாேர் எனும் முனறயில் உம் பள்ளியில் நனடபபற்ற தமிழ்
விழா பற்றிய நிகழ்வறிக்மக ஒன்றனைத் தயார் பெய்க.
கீளழ பகாடுக்கப்பட்டுள்ே குறிப்புகனேப் பயன்படுத்தி உைது நிகழ்வறிக்மகமயத் தயார்
பெய்க.
அறிக்னக பதாடக்கம் : என்ை – எப்பபாழுது – எங்கு – யாவர்?
உன : வ ளவற்புன – தனைனையுன – திறப்புன
நிகழ்ச்சி ஆ ம்பம் : சிறப்பு ஏற்பாடு, ஆ ம்ப இனெ ளபான்றனவ
விழாவில் இடம்பபற்ற நிகழ்ச்சிகளும் விவ ங்களும்
நிகழ்வறிக்மகமயத் தயொரிக்கும்தபொது கவனத்தில் மகொள்ே தவண்டியமவ :
அறிக்னக வடிவில் இருத்தல்
கழகப் பபயர், தனைப்பு
நிகழ்ச்சிகனேத் துனணத் தனைப்புகளில் எழுதியிருத்தல்
துனணத் தனைப்புகளுக்கு எண் குறிக்கப்பட்டிருத்தல்
அறிக்னக தயாரித்தவர் எனும் குறிப்பு முடிவில் இருத்தல்
னகபயாப்பம், பபயர் இருத்தல்
பதவி, கழகம், குறிக்கப்பட்டிருத்தல்
ளததி – வைப்புறம் எழுதப்பட்டிருத்தல்
( 30 புள்ளி )
SPM 2004
உங்கள் வசிப்பிடப் பகுதியில் பபரும்பாைாை பபாதுத் பதானைளபசிகள் பழுதாக்கப்பட்ட
நினையில் உள்ேை.இவ்விவகா ம் குறித்து நீங்களும் உங்கள் நண்பரும் உன யாடுகின்றீர்கள்.
கீளழ பகாடுக்கப்பட்டுள்ே குறிப்புகனேப் பயன்படுத்தி அவ்வுமரயொடமைத் தயாரிக்கவும்.
பபாறுபற்றவர்கோல் ளைற்பகாள்ேப்படும் பெயல்
ஆபத்து அவெ ளவனேகளில் பபாதுைக்கள் படும் சி ைம்
இச்பெயனைப் புரிளவார் மீது ெட்ட நடவடிக்னக எடுத்தல்
நற்பண்புகனேயும் பபாறுப்புணர்னவயும் வேர்த்தல்
பாதுகாப்பாை இடங்களில் பதானைளபசி வெதிகனே அனைத்தல்
உமரயொடமைத் தயொரிக்கும்தபொது கவனத்தில் மகொள்ே தவண்டியமவ :
சூழல் / அறிமுகம் / முகைன் இருக்க ளவண்டும்
இருவர் ளபசுவதாக அனைந்திருக்க ளவண்டும்
இருவருளை கருத்துகனேப் ளபசுவதாக இருக்க ளவண்டும்
ஒருவர் குனறந்தது இரு முனறயாவது ளபசியிருக்க ளவண்டும்.
வினடபபறுதல் / முடிவு இருக்க ளவண்டும்
நன்றி லர்கள் :
மதைசியத் தெர்வு வாரியம், கல்வி அரமச்சு (ெமிழ்ப்பகுதி)
பாைநூல் பிரிவு, கல்வி அரமச்சு (ெமிழ்ப்பகுதி)
கல்வியியல் தமம்பாட்டுப் பிரிவு,கல்வி அரமச்சு (ெமிழ்ப்பகுதி)
தபைா மாநிை வளர்ெமிழ் மாதிரிக் கட்டுரை 2007
‘மாணவர்கள் இதனை
ஒரு வழிகாட்டியாக
மட்டுமம பயன்படுத்த
மவண்டும்.’
‘ உழைப்பே உயர்வு தரும் ’