எண்ணத்தூரிகை
சிற்றிதழ்
2020
இதயக்குரல்
தனித்திறகை எனப்படுவது ஒவ்வவரருவரின் தனித்துவைரன ஆற்றலரகும்.
அவ்வரற்றல் பலவகைப்படும். எல்லரருக்கும் எல்லர விதைரன ஆற்றல் இருக்கும் என்பது
ைிகையரது. இவ்வுலைில் வரழும் ைரனிைர்ைள் பலர் தங்ைளின் தனித்திறகைைகள
வவளிக்வைரணரரைலும் இன்னும் சிலர் அதகன உணரரைலும் வரழ்ந்து
வைரண்டிருக்ைின்றனர். ைரறரை, அதகனத் தரண்டி பலர் தனித்திறகைைகள
வவளிக்வைரணர சரியரன தளத்கத அகைய முடியரைலும் தவிக்ைின்றனர்.
இதற்ைிகையில், நைது தனித்திறகைைகளப் பிறரிைம் வவளிச்சம் பபரட்டுக் ைரட்ை
முயற்சி என்ற வசயலரல் ைட்டுபை முடியும் என்பதகன ைறந்து விைக் கூைரது.
அத்தகையில், எழுத்தரற்றலரனது ஒரு தனித்துவைிக்ை ஆற்றலரகும். இவ்வரற்றகலக்
கையரளுவது சுலபைல்ல. இதகனபய, எழுத்தரளர் பிரபஞ்சன் அவர்ைள் அடிப்பகையில்
நல்ல எண்ணம் இருந்தரல் ைட்டுபை எழுத்தரற்றல் கைவசப்படும் என்று கூறியிருக்ைின்றரர்.
இதன் அடிப்பகையில் இச்சிற்றிதழ் உருவரக்ைப்பட்ைது. இந்த எண்ணத்தூரிகையில் பல
வகையரன இலக்ைியப் பகைப்புைள் கையரளப்பட்டுள்ளன. சிறுவர்ைள் படித்து உணரும்
வகையில் பல ைருப்வபரருள்ைளின் அடிப்பகையில் எழுத்தப்பட்டுள்ள இதகனப் படித்து
உங்ைளின் தனித்திறகைகய வவளிக்வைரணர முயற்சியுங்ைள்.
ைிக்ை நன்றி.
அன்புைன்,
பரரதி த/வப ரகு,
இதழரசிரியர்.
சிறுவர் ைகத
வீண் பிடிவரதம்
ஓர் ஊரில் ரரமு தன் வபற்பறரர்ைளுைன் வரழ்ந்து வந்தரன். அவனுக்கு ஒரு தம்பி
இருந்தரன். அவன் வபற்பறரர் வசதியரனவர்ைள். ரரமுவும் அவன் தம்பியும் தன் அப்பரவின்
கைப்பபசியில் விகளயரடுவதற்ைரை அடிக்ைடி சண்கையிட்டுக் வைரள்வர். இதனரல்,
வபற்பறரர்ைளிைம் திட்டு வரங்ைிக் வைரள்வது அவர்ைளின் இயல்பரைி விட்ைது. “நீங்ை
இருவரும் நல்லர விகளயரடுவதற்கு எவ்வளவு விகளயரட்டுப் வபரருளும் இைமும்
இருக்ைின்றன. பின்ன ஏன், எப்பப் பரர்த்தரலும் பபரன் பபரன்...பபரன்ல விகளயரடினர
ைண் பரதிக்கும். எத்தகன தைவதரன் வசரல்றது?” இவ்வரறு அப்பர திட்டிக்
வைரண்டிருக்கும்வபரழுது, அவர்ைள் இருவரின் பைரபம் அதிைரித்தது. உைபன, ரரமு தன்
தம்பியின் கைகயப் பிடித்துப் படுக்கை அகறக்குச் வசன்று ைதகவப் பூட்டிக் வைரண்ைரன்.
அவர்ைளின் வபற்பறரர்ைள் உைபன ஓடி ைதகவத் தட்டினர். ஆனரல், அவர்ைள்
திறக்ைவில்கல.
ைதிய உணவு சரப்பிை அகழத்தனர். அப்வபரழுதும் அவர்ைள் இருவரும்
வவளிவரவில்கல. இரவும் வந்தது. பயத்தில் வீட்டின் ஜன்னல் வழி எட்டிப் பரர்த்து
ரரமுகவயும் அவன் தம்பிகயயும் அகழத்தனர். “வரங்ை, அப்பர பபரன் தருவரரு” என்று
அம்ைர கூறினரள். அம்ைர தங்ைகளப் எப்வபரழுதும் பபரல ஏைரற்றுைிறரர் என்வறண்ணி
ரரமு உைபன ஜன்னகல மூடினரன். அவன் அம்ைர ைிைவும் வருத்தமுற்றரள். திடீவரன்று,
அப்பரவின் அலறல் சத்தம் பைட்டு ரரமு அவன் தம்பிகய அகழத்து விகரவரை
அகறகயவிட்டு வவளிவந்தரன். அங்கு அம்ைர ையங்ைி விழுந்தகதக் ைண்டு அவர்ைள்
இருவரும் அழுதனர்.
உைபன, அவர்ைளின் அப்பர தண்ணீகர எடுத்து வந்து அம்ைரவின் முைத்தில்
வதளித்தரர். அம்ைர வைல்லத் தனது ைண்ைகளத் திறந்தரள். “உங்ைளரல்தரன் அம்ைர
ையங்ைி விழுந்தரள். நீங்ை சரப்பிைரை உள்பள இருந்ததரல் அம்ைரவும் பட்டினியரைபவ
இருந்தரள்” என்று ரரமுவின் அப்பர அவர்ைகள பநரக்ைி சினந்து கூறினரர்.
அப்வபரழுதுதரன் ரரமுவுக்குத் தன் பதகவயில்லரத விைரப்பிடியரல் தரன் ைட்டுைல்லரது
பிறரும் ைரயப்படுைின்றனர் என்பகத உணர்ந்து வபற்பறரர்ைளிைம் ைன்னிப்புக் பைட்ைரன்.
பதகவயில்கல பிடிவரதத்தரல் பிறர் ைரயப்படுைிறரவரனில் நீ
சற்று பிடிவரதம் தளர்த்தினரல் தவறில்கல
புதுக்ைவிகத
குடிகச ஒன்று வதரிந்தது – அதில்
ஏகழயின் அழுக்குரல் பைட்ைது
எட்டிப் பரர்க்ை ைனம் தவித்தது
உள்பள வசல்ல ைரல்ைள் விரட்டியது
உள்ளிருந்த அகனத்தும் பகழகை- அங்கு
வரடிக்ைிைந்தது ைிழவியின் வறுகை
அவளது பரசத்துக்குப் பஞ்சைில்கல – பைட்ைதும்
ைண்ணீர் விட்ைது என் ைனங்ைள்
உறவவன்று ைட்டி அகணத்பதன்
அவளின் வறுகை எனும் பசி தீர்ந்தது
ைலங்ைிய ைனம் ைளங்ைரதிருக்ை
அகழத்து வந்பதன் என் வீட்டிற்கு
வறியரர்க்வைரன்று ஈவபத ஈகைைற் வறல்லரம்
குறிவயதிர்ப்கப நீர துகைத்து
ஏதும் இல் லாதவரக் ்குக் ககாடுப்பதத ஈகக; பிற எல் லாம்
ககாடுதத் கதத் திரும் பப் கபறும் த ாக்கம் உகையதத.
விகளயரட்டு
பவ று பர டு ை ள்
க ்ணடுபிடி…க ்ணடுபிடி
சிரிக்ை சிரிக்ை
சிரிசச் ா
தபாசச் ு
ைீனர: அம்ைர, இன்னிக்கு நரன் வகை
சுைலரம்னு நிகனக்ைிபறன்.
வசரல்லித்தரிங்ைளர?
அம்ைர: நீயர…நீதரன் வரயிபல வகை
சுடுகவபய..வசரல்லித்தரனுைர என்ன!
ரரமு: என்னைர இது ைபலசியரவுக்கு வந்த
பசரதகன? முைக்ைவசம் இப்படியுைர?
பசரமு: ஆைரன்ைர? நீ பபரட்ை
பவப்பிகலகயவிை வவங்ைரயம் ைிட்ை வந்தரபல
வைரவரரனர எரிஞ்சிரும்.
ைரவல் அதிைரரி: என்ன இது…வீட்டிக்குள்பள இருங்ை
வவளியரைரதிங்ைனு வசரன்னர யரரும் பைட்ைபவ
ைரட்டிைிறிங்ை.
ஆைவன்: பவகலக்குப் பபரைரை ைடுப்பரை இருக்கு சரர்.
நர பவனும்னர உங்ைகூைபய இருந்து நீங்ைள் எப்படி
பவகல வசய்யறீங்ைனு பரர்க்ைட்டுைர?
சிறுவர் பரைல் இப்பாைகலச் சுய
எங்ைள் வீட்டுப் பூங்ைர கமைட் ுப்
சுற்றும் முற்றும் வண்ணையைரய்
பூத்துக் குலுங்கும் பூக்ைவளல்லரம் தபாைட் ுப் பாடி
என்கனப் பரர்த்துச் சிரித்ததுவரம் மகிழுங் கள் !
வைல்ல என்கன இழுத்ததனரல்
நரனும் அருைில் வசன்பறபன
அைைர என்ன நறுைணைர
என்கனக் ைட்டிப் பபரட்ைதுவரம்
ட்ரிங்…ட்ரிங் சத்தம் பைட்ைதுவரம்
பயந்து பூக்ைளுள் ஒளிந்பதபன
சிவப்பு ைருப்பு வண்வைரன்று
ரீங்ைரரைிட்டுத் திரிந்ததரம்
வண்டின் சத்தம் வபருைியதரம்
பூக்ைள் அதகன அகழத்ததனரல்
எனக்குப் பிடித்த பூவின் பைல்
அதுவும் வசன்று அைர்ந்ததுவரம்
அய்பயர என்ன நரன்வசய்பவன்
வண்டும் பூவில் ையங்ைியதரல்!
வதரியுைர
உலை சிரிப்பு தினம் ஜனவரி 10
ஜனவரி 15 இரரணுவ தினம்
அன்பர்ைள் தினம் பிப்ரவரி 14
பதசிய அறிவியல் தினம்
பிப்ரவரி 21 உலை தரய்வைரழி தினம்
பிப்ரவரி 28
ைரர்ச் 08 உலை ைைளிர் தினம்
ஏப்ரல் 22
உலை தினம்
பை 15 சர்வபதச குடும்ப தினம்
ஆசிரியர் தினம் பை 16
உலை சுற்றுச்சூழல் ஜூன் 1 உலை சிறுவர் தினம்
தினம்
ஜூன் 5
வசரற்ைளஞ்சியம்
வரலரற்றில் இன்று
ைர்ை ஆண்டு எந்த ஆண்டுைள்?
ைீண்டும் வதரைருைர? 1919
2020
- 2121-ஆம் ஆண்டில்
ஏன்?
இதுபபரன்று 1919 – ஸ்பரனிஷ் கவரஸ்
2020 – வைரபரரனர கவரஸ்
நிைழ்வு ைீண்டும்
1919 = 2020?
நிைழும் என
ஆய்வரளர்ைள்
கூறியுள்ளனர்.
- வவகு சில ைர்ை
ஆண்டுைள்
ைணிதர்ைபள உயிர்
வரழும் வரய்ப்புைள்
உள்ளன.
2020 – வைரபரரனர கவரஸ்? புதுகையரன கவரஸ்ைளரல்
தரக்ைப்பட்டுள்ளன.
? வைரடூரைரன பரதிப்கப
ஏற்படுத்தியது.
- 2020-இல் உலைத்கதபய
1919 –ஸ்பரனிஷ் கவரஸ் ?
ஆட்டிப் பகைத்துக்
- 1919-ஆம் ஆண்டில் H1N1 எனும் கவரஸ் உலைத்கத
வைரண்டிருக்ைின்றது. ஆட்டிப் பகைத்தது.
- ஸ்பனிஷ் ைரய்ச்சல் கவரஸின் வபயர் தரன் H1N1.
- சீனரவிலுள்ள ‘வூஹரன்’ - எங்ைிருந்து வதரைங்ைியது என்பது இன்றும்
வதரியவில்கல. இருப்பினும், சீனரவில் இருந்து
நைரில் உள்ள இகறச்சி பதரனிைளில் சிங்ைப்பூருக்கு வந்த சீனர்ைள், ழ1சூ1 கவரஸ்
ைிருைிைகளக் வைரண்டு வந்திருக்ைலரம் எனும் சந்பதைம்.
சந்கதயில் தரன் முதலில் - ஸ்வபன் நரட்டு அரசுக் குடும்பத்கத அதிைம் பரதித்ததரல்
அதற்கு ஸ்பரனிஷ் கவரஸ் என்று வபயர்.
பரவத் வதரைங்ைியது.
- ஒரு ைனிதரிைைிருந்து
ைற்வறரரு ைனிதருக்குப்
பரவக்கூடிய ஆபத்து.
- பல நரடுைளில் நைைரட்ைக்
ைட்டுப்பரட்டு ஆகண
விதிக்ைப்பட்டுள்ளது.
- ைருந்து ைண்டுபிடிப்புைள்
ஆரரய்ச்சியில் உள்ளன.
படித்ததில் பிடித்தது
நீ வவளிச்சத்தில் நைந்தரல் உலைபை
உன்கன பின்வதரைரும்
ஆனரல்,
நீ இருட்டில் நைந்தரல்
உன் நிழல்கூை
உன்கன பின் வதரைரரது
பைரபம் எனும் இருட்டில்
விழுந்து விைரபத
பிறகு பரசம் எனும் பைல்
ைண்ணுக்குத் வதரியரது
வரசித்து ைைிழுங்ைள்
உங்ைளது அறிகவப்
வபருக்குங்ைள்…