The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by RAJU.A, 2019-03-26 23:19:57

form 1 seyyul moziyani

form 1 seyyul moziyani

செய்யுளும் ச ொழியணியும்
படிவம் 1

திருக்குறள்

ஈன்ற சபொழுதிற் சபரிதுவக்கும் தன் கனைச்

ெொன்றறொன் எைக்றகட்ட தொய் ( 69 )

தன் மகனை நற்பண்பு நினறந்தவன் எைப் பிறர் ச ொல்லக்
ககள்வியுறும் தொய், தொன் அவனைப் சபற்சறடுத்த கொலத்தில்
அனைந்த மகிழ்ச் ினைக் கொட்டிலும் அதிகமொை மகிழ்ச் ி
அனைவொள்.

:கருத்து மகன் ொன்கறொன் எைக் ககள்வியுறும் தொய்

சபருமகிழ்ச் ி அனைவொள்.

திருக்குறள்

அழுக்கொறு அவொசவகுளி இன்ைொச்செொல் நொன்கும்

இழுக்கொ இயன்றது அறம் ( 35 )

சபொறொனம, கபரொன , ககொபம், கடுஞ்ச ொல் ஆகிை நொன்கும்
இல்லொமல் ச ய்கின்ற ச ைல்ககே நற்கொரிைம் எைக்
கருதப்படும்..

:கருத்து சபொறொனம, கபரொன , ககொபம், கடுஞ்ச ொல்

ஆகிைவற்னறத் தவிர்க்க கவண்டும்..

திருக்குறள்

குணம்நொடிக் குற்றமும் நொடி அவற்றுள்

ினகநொடி ிக்க சகொளல். ( 504 )

ஒருவருனைை குணங்கனே ஆரொய்ந்து, பிறகு

குற்றங்கனேயும் ஆரொய்ந்து, அவற்றுள் மிகுதிைொைனவ

எனவசைை அறிந்து, மிகுந்திருப்பைவற்றொல் அவனைப்பற்றித்

சதரிந்துசகொள்ே கவண்டும்...

:கருத்து ஒருவரின் குணநலன்கனே ஆரொய்ந்து

எத்தனககைொர் எைத் தீர்மொைம் ச ய்ைலொம்.

பல்வனகச் ச ய்யுள்

மூதுனை ( ஔனவயொர் )

மன்ைனும் மொ றக் கற்கறொனும் ீர்தூக்கின்
மன்ைைின் கற்கறொன் ிறப்புனைைன் - மன்ைற்குத்
தன் கத மல்லொற் ிறப்பில்னல கற்கறொர்க்குச்
ச ன்ற இைசமல்லொம் ிறப்பு

ஒரு நொட்டின் மன்ைனைவிைக் கற்றறிந்தவகை ிறந்தவைொகக்

கருதப்படுகிறொன். ஏசைைில், அம்மன்ைனுக்கு அவன் நொட்டில்

மட்டுகம ிறப்புக் கிட்டும். ஆைொல், கற்றறிந்தவர்கள் ச ல்லுகின்ற

இைத்திசலல்லொம் ிறப்புப் சபறுவர்.

திருமுனற ( திருநொவுக்கைெர் )

விறகில் தீைிைன் பொலில் படுசநய்கபொல்
மனறை நின்றுேன் மொமணிச் க ொதிைொன்
உறவு ககொல்நட்டு உணர்வு கைிற்றிைொல்
முறுக வொங்கிக் கனைைமுன் நிற்குகம

விறகில் தீயும், பொலில் சநய்யும் மனறந்திருப்பது கபொல மிகப்சபரிை
மொணிக்கத்னதப் கபொன்ற கபசரொேிைொகிை இனறவன் எங்கும் எதிலும்
மனறந்துள்ேொன். அவன்பொல் உறவு எனும் ககொனல ஊன்றி,
உணர்சவனும் கைிற்றிைொல் மை உறுதிகைொடு பக்தி ச லுத்திைொல்,
பொனலக் கனையும்கபொது சநய் சவேிப்படுவது கபொல இனறைருள்
சவேிப்படும்.

ச ொழியணி

இனணசமொழி

1. அகமும் புறமும் - மை உணர்வும் சவேித்கதொற்றமும்

2. உைர்வு தொழ்வு - பொகுபொடு / கவறுபொடு

3. கள்ேங் கபடு - வஞ் க எண்ணம்

4. தங்கு தனை - தனைகள் / இனையூறு / குறுக்கீடு

5. கநொய் சநொடி - பிணி / விைொதி / நலக்ககடு

உவனமத்சதொைர்

1. மணியும் ஒலியும் கபொல
- இணந்கத இருப்பது / விட்டுப் பிரிைொனம

2. இனலமனற கொய் கபொல
- ஆற்றல் சவேிப்பைொமல் மனறந்திருத்தல்

3. பசுமரத்தொணி கபொல
- மைத்தில் ஆழமொகப் பதிதல்

4. பழம் நழுவிப் பொலில் விழுந்தொற் கபொல
- எதிர்பொர்த்தனதவிை எேிதொக, இைிை முனறைில்
நைந்கதறுதல் / இன்பத்துக்குகமல் இன்பம்

5. தொனைக் கண்ை க னைப் கபொல
- பிரிவுக்குப் பிறகு ந்திப்பதொல் ஏற்படும் மகிழ்ச் ி

இரட்னைக்கிேவி

1. கைகை - வினரவொகச் ச ய்தல்
எ.கொ : ஆ ிரிைர் கற்பித்த ச ய்யுனே மொணவன் மைைம் ச ய்து
கைகைசவை ஒப்புவித்தொன்.

2. கிடுகிடு - அதிர்வு / நடுக்கம், வினரவு ( வினல )
எ.கொ : நிலநடுக்கத்தின் கபொது கட்ைைங்கள் கிடுகிடுசவை
ஆட்ைங்கண்ைை.

3. சவைசவை - குேிர் அல்லது பைத்திைொல் நடுங்குதல்
எ.கொ : மனழைில் நனைந்த நேிைொ குேிரொல் சவைசவைசவை
நடுங்கிைொள்.

4. ந ந - ஈரத்தன்னம சகொண்டிருத்தல்

எ.கொ : கடுனமைொை உைற்பைிற் ிக்குப் பிறகு விைர்னவ சவேிைொகி என்

உைல் ந ந சவன்றிருந்தது.

மரபுத்சதொைர்

1. வொனழைடி வொனழ - தனலமுனற தனலமுனறைொக

2. சவட்டிப் கபச்சு - வணீ ் கபச்சு / பைைற்றப் கபச்சு

3. அனரப்படிப்பு - முழுனமைற்றப் படிப்பு / நிரம்பொக் கல்வி

4. கதொள் சகொடுத்தல் - உதவி ச ய்தல் / துனணைொக இருத்தல்

5. ஏட்டிக்குப் கபொட்டி - எதிருக்சகதிரொகச் ச ைல்படுதல் /
விதண்ைொவொதம்

பழச ொழி

1. ஆைமொட்ைொதவள் கூைம் ககொணல் என்றொேொம்

தம் குனறனையும் இைலொனமனையும் ச ொல்லத் துணிவு
இல்லொமல், அதற்கொக மற்றவனரயும் மற்றவற்னறயும் குனற
கூறுவர்.

பழச ொழி

2. கண்ைனதக் கற்க பண்டிதைொவொன்

பல நூல்கனேப் படிப்பதைொல் அறிஞைொகத் திகழலொம்.

பழச ொழி

3. தன் னககை தைக்கு உதவி

ஒவ்சவொருவருக்கும் தன்ைம்பிக்னகயும் சுைமுைற் ியும்
கவண்டும்; பிறர் உதவினை எதிர்பொர்த்து வொழக்கூைொது.

பழச ொழி

4. சதொட்டிற் பழக்கம் சுடுகொடு மட்டும்

ஒருவர் இேனமைில் னகசகொள்ளும் பழக்கவழக்கங்கள்
அவரின் வொழ்நொள் முழுவதும் சதொைரும்.

பழச ொழி

5. ஒரு கொசு கபணின் இரு கொசு கதறும்

ஒவ்சவொரு கொன யும் கவைத்துைன் க மித்து வந்தொல்
நொேனைவில் சபருந்சதொனகைொகிவிடும்.


Click to View FlipBook Version