The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by vigniskb, 2021-09-01 18:26:00

vaasippu tamil pdf

vaasippu tamil pdf

வாசிப்பு
முயல்

1.இது ஒரு முயல்.
2.முயல் வவள்றள நிைத்தில் இருக்கும்.
3.முயல் சிவப்பு முள்ளங்கிறய விரும்பி

உண்ணும்.
4.முயலுக்கு இரண்டு வபரிய காதுகள்

உள்ளன.

வாசிப்பு
யாறன

1.இது ஒரு யாறன.
2.யாறனக்கு இரண்டு வபரிய காதுகள்

உள்ளன.
3.யாறனக்கு இரண்டு தந்தங்கள் உள்ளன.
4.யாறனக்கு ஒரு தும்பிக்றக உண்டு.

வாசிப்பு
ஆப்பிள்

1.இது ஓர் ஆப்பிள் பழம்.
2.ஆப்பிள் பழம் பச்றசயாகவும்

சிவப்பாகவும் இருக்கும்.
3.ஆப்பிள் பழம் இனிப்பாக இருக்கும்.
4.ஆப்பிள் பழத்தில் நிறைய
உயிர்ச்சத்துக்கள் உள்ளன.

வாசிப்பு

மராொ மலர்

மராொ அறனவறரயும் கவரும் ஒரு மலராகும்.
மராொவின் இதழ் மிகவும் வமன்றமயானது.
அழகிய வண்ணங்களில் மராொ மலர்கறளக்
காணலாம். குளிர்ப் பிரமதசங்களில் மராொச்
வசடிறயப் பயிரிட்டால் மலறரப் வபரியதாகவும்
கவர்ச்சியாகவும் வபைலாம். மராொ அன்றப
வவளிப்படுத்தும் மலராகக் கருதப்படுகிைது.
அன்பிற்குரியவர்களுக்கு மராொ மலறரப்
பரிசளிக்கலாம். வாசறனத் திரவியங்களுக்கு
நறுமணம் மசர்க்க மராொ மலரும்
பயன்படுகிைது.

வாசிப்பு
சூரிய காந்தி

சூரிய காந்தி ஓர் ஆச்சரியம் மிக்க மலர். இது
சூரியன் உதிக்கும் திறசறய மநாக்கி மலரும்.
இவற்ைில் சில நாம் மசாறுண்ணும் தட்றடப்
மபால் வபரிதாகக் காணப்படும். இம்மலரின்
விறதயிலிருந்து பல நல்ல உணவுப்
வபாருள்கறளத் தயாரிக்கிைார்கள். சூரிய காந்தி
மலர்ச் வசடிறயச் சுலபமாகப் பயிரிடலாம். இந்த
மலரின் காய்ந்த விறதகறள மண்ணில்
விறதத்துத் தண்ணீர் ஊற்ைினால் மபாதுமானது.

வாசிப்பு
மங்குஸ்தின்

உள்நாட்டுப் பழங்களுள் மங்குஸ்தின் பழத்தின்

சுறவமய அலாதி. இனிப்பும் புளிப்பும் மசர்ந்த

இப்பழத்றத அறனவரும் விரும்பி

உண்பார்கள். இதன் ஓட்றட உறடத்தால்

உள்மள வவண்றம நிைத்தில் சுறளகள்

இருக்கும். சுறளகறளச் சாப்பிட்டால் மமலும்

அப்பழத்றதச் சுறவத்திட மனம் துடிக்கும்.

பருவ காலங்களில் மலிவாக வாங்கக் கூடியது

மங்குஸ்தின் பழமாகும். மலாய்க் கிராமங்களில்

இதறனப் பரவலாகப் பயிர் வசய்கிைார்கள்.

வாசிப்பு
நூலகம்

நம் அைிறவயும் ஆற்ைறலயும் வளர்ப்பதற்குப்
வபரும் துறணயாக இருப்பது நூலகம். என்
பள்ளியிலும் ஒரு நூலகம் உண்டு. நாம் அங்மக
வசன்று மவண்டிய புத்தகத்றத எடுத்துப்
படிப்பதுடன் வீட்டிற்கும் வகாண்டு வசல்லலாம்.
நம் வாசிக்கும் திைறன வளர்த்துக் வகாள்வதற்கு
நூலகம் வபரிதும் உதவியாய் இருக்கிைது.

வாசிப்பு

அக்காள்

இவர் என் அக்காள். என் அக்காளின் வபயர்

மலராகும். என் அக்காள் என்றனப் பாசத்துடன்

கவனித்துக் வகாள்வார். எனக்காகச் சில மவறள

இனிய தின்பண்டங்கறளச் வசய்தும்

வகாடுப்பார். நான் பள்ளி வசல்ல

எறவவயல்லாம் அவசியமமா

அவற்றைவயல்லாம் சீராகக் கவனித்துக்

வகாள்வார். என் அக்காறள எனக்கு மிகவும்

பிடிக்கும்.

வாசிப்பு
கிளி

கிளி அழகிய பைறவ.கிளி பச்றச நிைத்தில்

இருக்கும்..கிளி காட்டில் வாழும் பைறவ.கிளிப்

பழங்கறள விரும்பித் தின்னும்..கிளியின் அலகு

வறளந்து இருக்கும்.கிளிறய வீட்டில்

வளர்க்கலாம்.கிளிறயப் பஞ்சவர்ணக் கிளி

என்று கூறுவார்கள்.

வாசிப்பு
வதன்றன மரம்

வதன்றன மரம் உயரமாக

இருக்கும்.வதன்றன மரத்தில் இளநீரும்,

மதங்காயும் உண்டு. வதன்றன மரத்திற்குக்

கிறளகள் இல்றல. இளநீர் குடிப்பதற்கு

இனிப்பாக இருக்கும். வதன்றன ஓறலயிலிருந்து

துறடப்பம் வசய்யலாம். மதங்காய்ப் பாலில் கைி

சறமக்கலாம். மதங்காய் எண்வணறயச்

சறமக்கப் பயன்படுத்தலாம். வதன்றன

மரங்கறளக் கடற்கறர ஓரங்களில் பார்க்கலாம்.

வாசிப்பு
வபன்சில்

வபன்சில் நமக்கு எழுத உதவும். அதன்
விறல மபனாறவ விட மலிவானது. அது பல
வர்ணங்களில் கிறடக்கும். வபன்சிறலத் தீட்டி
கூர்றமயாக் றவத்திருக்க மவண்டும். அறத
றவத்துக் வகாண்டு விறளயாடக் கூடாது.
அவ்வாறு வசய்வது ஆபத்றதத் தரும்.
ஆகமவ,வபன்சிறலக் கவனமுடன் பயன்படுத்த
மவண்டும். நான் தினமும் பள்ளிக்குப்
வபன்சிறலக் வகாண்டுச் வசல்மவன்.

வாசிப்பு
நம் நாட்டுக் வகாடி

இது நம் நாட்டுக் வகாடி. அதில் நான்கு
நிைங்கள் உள்ளன. அறவ வவள்றள,சிவப்பு,
நீலம்,மஞ்சள் என்பன. நாட்டுக் வகாடி நம்
உயிறரப் மபான்ைது. அறத நாம் வணங்க
மவண்டும்; மரியாறத வசய்ய மவண்டும்.நாட்டுக்
வகாடியில் ஏழு வவள்றளக் மகாடுகள் உள்ளன;
ஏழு சிவப்புக் மகாடுகள் இருக்கின்ைன. நம்
நாட்டுக் வகாடி கம்பத்தில் பைக்கும்.

வாசிப்பு
வாறழப்பழம்

இது ஒரு சீப்பு வாறழப்பழம். வாறழப்பழம்
மஞ்சள் நிைத்தில் இருக்கும். வாறழப்பழத்தில்
நிறைய சத்துக்கள் உண்டு. வாறழப்பழத்தில்
பலகாரம் வசய்யலாம். வாறழப்பழம் சாப்பிட
சுறவயாக இருக்கும். வாறழப்பழத்றத
இறைவனுக்கு றவத்துப் பறடக்கலாம்.


Click to View FlipBook Version