தே சி ய வ கை த மி ழ் ப் ப ள் ளி பெ ர் சி யா ரா ன் ரா ஜா மூ டா மூ சா
( வா ட் ச ன் ) கோ ல க் கி ள் ளா ன் .
SJKT PERSIARAN RAJA MUDA MUSA (WATSON)
PELABUHAN KLANG.
ஆறாம் ஆண்டு பிரியாவிடை விருந்தோம்பலும்
வாட்சன் குடும்பத்தின&ரை அங்கிகரித்தலும்
MAJLIS JAMUAN PERPISAHAN TAHUN 6
&
PENGHARAGAAN WARGA WATSON
12.03.2022 (காரிக்கிழமை / Sabtu)
பிற்பகல் 1:00 pm
ஹோட்டல் கிறிஸ்டல் கிரவுன்
Hotel Crystal Crown
217, Persiaran Raja Muda Musa,
Pandamaran, 42000 Pelabuhan Klang,
Selangor
நடமாட்ட கட்டுப்பாட்டு உ
த்தரவு விதிமுறைகள்
PERATURAN SOP
PERINTAH KAWALAN PERGERAKAN
கா ட் ட ய ம் மு க க் க வ ச ம் அ ணி ய வே ண் டு ம்
SILA PAKAI PELITUP MUKA
1 மீ ட் ட ர் இ டை வெ ளி மி க வு ம் அ வ சி ய ம்
JAGA JARAK 1 METER
கை த் தூ ய் மி ப ய ன் ப டு த் தி கை க ளை ச் சு த் த ம்
செ ய் ய வு ம்
SILA SANITIZE TANGAN
நிகழ்ச்சி நிரல்
பிற்பகல் 1.00 - பிரமுகர் வருகை / வருகையாளர் பதிவு
இறை வணக்கம் - கீர்த்தனா மதியழகன் - 6 திருவள்ளுவர்
பரதம் - அமிர்தா தமிழரசு - 6 திருவள்ளுவர்
வரவேற்புரை - சஞ்சிவ் கேசவன் - 6 திருவள்ளுவர்
மாணவர் தலைவர் - திவ்யன் கோபால் - 6 திருவள்ளுவர்
உரை
தலைமையுரை - தலைமையாசிரியர் திரு சு.தமிழரசு
சிறப்புரை - பெ.ஆ.ச தலைவர் திரு. ப. உதயசூரியன்
மாணவர் படைப்பு - தனி நடனம்
கவியா கார்த்திக் - 6 திருவள்ளுவர்
சிறப்புரை - மருத்துவர் திரு அஸ்வின்
பரிசளிப்பு
விருந்தோம்பல்
மாணவர் படைப்பு - தனிப்பாடல்
அஸ்வினி சிவம் - 6 கம்பர்
சிறப்புரை - காவல்துறை அதிகாரி திருமதி கலைவாணி
பரிசளிப்பு - சிறந்த அடைவுநிலை , நீலாம் & புறப்பாட
நடவடிக்கை
மாணவர் படைப்பு - பாடல்
கிருத்திரேஷ் டுரேஷ் & டிக்ஷா முகமல்ஹாசன்
சான்றிதழ் வழங்குதல் - சிறுகதை
சிறப்புரை - வழக்கறிஞர் திரு பாரி
சான்றிதழ் வழங்குதல் - ஆசிரியர்கள்
நிகழ்ச்சி நிரல்
மாணவர் படைப்பு - தனிப்பாடல்
லிடியா வின்சேலட் லோரன்ஸ் - 6 கம்பர்
சான்றிதழ் வழங்குதல் - ஆசிரியர்கள்
மாணவர் படைப்பு - கவிதை
ஹொ.ஹொன்ரோஷன் அற்புதராஜ் - 6 கம்பர்
நினைவுப்பரிசு வழங்குதல் - பள்ளிப் பணியாளர்கள்
சான்றிதழ் வழங்குதல் - LPS, PIBG, PAMASA
மாணவர் படைப்பு - கவிதை
டர்ஷன்
நன்றியுரை - திருமதி மு.சித்ரா