The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

ஆசிரியர் திருமதி தஞ்சம்மா

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by g-88230487, 2024-04-15 07:08:06

பணி நிறைவு பாராட்டு விழா

ஆசிரியர் திருமதி தஞ்சம்மா

MAJLIS PERSARAAN DEWAN SJK(T) MAK MANDIN SJK(T) MAK MANDIN 13400 BUTTERWORTH 16.04.2024 9.00 PAGI JASAMU DIKENANG DIKENANG DIKENANG தே சி ய வகை மா க் மண்டின் தமி ழ்ப்பள்ளி 13400 பட்டர்வொ ர்த் தி ருமதி சி . தஞ்சம்மா PN. S. THANJAMMAH பணி நி றை வு பா ரா ட்டு வி ழா நி ன் சே வை நி ன் சே வை நி ன் சே வை போ ற்றுவோ ம் போ ற்றுவோ ம் போ ற்றுவோ ம்


வணக்கம்! தே சி ய வகை மா க் மண்டின் தமி ழ்ப்பள்ளி யி ன் ஆசி ரி யை தி ருமதி தஞ்சம்மா சி ம்மா சலம் அவர்களி ன் பணி ஓய்வு பி ரி யா வி டை நி கழ்வுக்கு வா ழ்த்துச் செ ய்தி வழங்குவதி ல் பெ ரி தும் மகி ழ்ச்சி யடை கி றே ன். தி ருமதி சி . தஞ்சம்மா அவர்கள் கெ டா மா நி லத்தி ல் டப்ளி ன் பி ரி வு 5 இல் பி றந்து வளர்ந்து தன் தொ டக்கக் கல்வி யை டப்ளி ன் தோ ட்டத்தி லும் பி ன் ஹா ர்வட் தோ ட்டத்தி லுள்ள தமி ழ்ப்பள்ளி யி ல் பயி ன்றா ர்.பி றகு பீடோ ங் இடை நி லை ப் பள்ளி யி ல் கல்வி யை க் கற்று, சுங்கை பட்டா ணி ஆசி ரி யர் கல்வி கழகத்தி ன் பயி ற்சி க்குப் பி றகு ஆசி ரி யரா கப் பணிபுரி ந்தா ர். 2 ஆண்டுகள் சுங்கை பா க்கா ப் தமி ழ்ப்பள்ளி யி லும் 27 ஆண்டுகள் மா க் மண்டின் தமி ழ்ப்பள்ளி யி லும் பணிபுரி ந்துள்ளா ர் என்பது குறி ப்பி டத்தக்கதா கும். இவர் ஆசி ரி யர் பணிக்குத் தன்னை முழுமை யா க அர்ப்பணித்து நல்லா சி ரி யரா கப் பல பொ றுப்புகளை வகி த்து முழு ஈடுபா ட்டுடன் சுமா ர் முப்பது ஆண்டுகள் அரும்பணிகள் ஆற்றி வந்தவர் . தி ருமதி சி . தஞ்சம்மா அவர்கள் தன் பணிக் கா லத்தி ல் நன்னெ றி க்கல்வி பணித்தி ய தலை மை பொ றுப்பே ற்று நம் பள்ளி க்கும், ஆசி ரி யர்களுக்கும் வழி கா ட்டியா கப் பெ ரும் சே வை யா ற்றி யுள்ளா ர். மே லும், இவர் சி ல வருடங்கள் பள்ளி ப் புத்தகக் கடை நி ர்வா கத்தை த் தலை மை பொ றுப்பே ற்று நடத்தி வந்துள்ளா ர். இவரி ன் பணி ஓய்வு கா லத்தி ன் கட்டா யமா க இருப்பி னும் நம் தமி ழ்ப்பள்ளி களுக்கு ஓர் இழப்பா கும். தே சி ய வகை மா க் மண்டின் தமி ழ்ப்பள்ளி யி ன் தலை மை யா சி ரி யரா கி ய நா னும் பணி நி றை வு வா ழ்த்தி னை த் தெ ரி வி த்துக் கொ ள்வதோ டு நீடித்த நலமும் குன்றா வளமும் பெ ற்று மகி ழ்வுடன் வா ழ எல்லா ம் வல்ல இறை வனி ன் அருள் கி ட்ட வே ண்டும் என்று இறை ஞ்சுகி றோ ம். நி ன் சே வை போ ற்றுவோ ம்! தமி ழோ டு உயர்வோ ம்! அன்புடன், தி ரு. குணசே கரன் நல்லதம்பி , தலை மை யா சி ரி யர், தே சி ய வகை மா க்மண்டின் தமி ழ்ப்பள்ளி , பி னா ங்கு என்னை நன்றா க இறை வன் படை த்தனன், தன்னை நன்றா கத் தமி ழ்ச் செ ய்யுமா றே ! தி ருச்சி ற்றம்பலம்!


“மா தா பி தா குரு தெ ய்வம்” ஈன்றெ டுத்த பெ ற்றோ ருக்கு அடுத்து குருவா க ஆசி ரி யர்கள் கருதப்படுகி றா ர்கள். அவ்வழி யி ல் 27 ஆண்டுகள் நம் மா க் மண்டின் தமி ழ்ப்பள்ளி யி ல் ஆசி ரி யர் தொ ழி லை ச் செ வ்வனே செ ய்து இன்று பணி ஓய்வு பெ ரும் ஆசி ரி யை தி ருமதி தஞ்சம்மா சி ம்மா சலம் அவர்களுக்குப் பெ ற்றோ ர் ஆசி ரி யர் சங்கம் சா ர்பி ல் நெ ஞ்சா ர்ந்தவா ழ்த்துகளை த் தெ ரி வி த்துக் கொ ள்கி றே ன். கடா ரம் கண்டெ டுத்த சொ த்து இவர். தமி ழ் பள்ளி யி ல் படித்து தமி ழ் மொ ழி யி ல் இளங்கலை பட்டம் பெ ற்று இன்று தன் வா ழ்க்கைவளர்ச்சி யி ல் தா ன் மட்டும் வளரா மல் நி றை ய பட்டதா ரி களைஇப்பள்ளி யி ல் உருவா க்கி யி ருக்கி றா ர். அதோ டு முடிந்து வி டா மல் தன் குழந்தை களை யும் இச்சமுதா யத்தி ல் நல்ல நி லை யி ல் கொ ண்டுவந்தி ருக்கி றா ர் என்பதை நி னை ப்பதி ல் பெ ருமி தம் அடை கி ன்றே ன். இவரது பணி தொ டர வே ண்டும். இறை வனி ன் ஆசீர்வா தம் நி ச்சயம் இவருக்கும் இவரி ன் குடும்பத்தி னருக்கும் கி ட்டவே ண்டும் என்று இறை வனை இறை ஞ்சுகி றே ன். நன்றி வணக்கம். “இப்படை தோ ற்கி ன் எப்படை வெ ல்லும்?” அன்புடன், தி ரு.. த. புவனே ஸ்வரன் பெ ற்றோ ர் ஆசி ரி யர் சங்கத் தலை வர் தே சி ய வகை மா க் மண்டின் தமி ழ்ப்பள்ளி , பி னா ங்கு


BIODATA •NAMA : PUAN THANJAMMAH A/P SIMACHALAM •TARIKH LAHIR : 17/04/1964 •TEMPAT LAHIR : DUBLIN ESTATE DIVISION 5, KEDAH •NAMA BAPA : EN.SIMACHALAM A.L APPALASAMY •PEKERJAAN AYAH : PENOREH GETAH •NAMA IBU : PN.RAMALOO A/P VENKITARAMAN •PEKERJAAN IBU : PENOREH GETAH •BILANGAN ADIK BERADIK : ANAK KE-7 DARIPADA 8 •NAMA PASANGAN: EN. ULAGANATHAN A/L SUBRAMANIAM •TARIKH KAHWIN : 30.03.1988 •BILANGAN ANAK : 3 •BILANGAN CUCU : 1 •TEMPOH PERKHIDMATAN : 29 TAHUN •LATAR BELAKANG PENDIDIKAN: - SEKOLAH RENDAH: SJKT LADANG DUBLIN DIV 4(1971-1975) SJKT LADANG HARVARD(1975-1976) - SEKOLAH MENENGAH: SMK BEDONG (1977-1982) IPG : IPGM KSAH , SUNGAI PETANI, KEDAH (1992-1995) •MAJOR : BAHASA TAMIL - SARJANA PENDIDIKAN : UNIVERSITI UTARA MALAYSIA (2017) •PENEMPATAN PERTAMA : SJKT SUNGAI BAKAP (1995-1997) •PENEMPATAN KEDUA : SJKT MAK MANDIN (1997-2024)


ATURCARA JAMUAN MAKAN VIP MURID BERKUMPUL DI DEWAN KETIBAAN PN.TANJAMMAH MAJLIS BACAAN KADAVUL VALTHU BARATHAM PERSEMBAHAN MURID BACAAN PROFIL DIRI PN.TANJAMMAH TAYANGAN VIDEO PN.TANJAMMAH NAIK KE PENTAS UCAPAN GURU BESAR UCAPAN PEGAWAI JPN UCAPAN PENGERUSI PIBG UCAPAN WAKIL MURID (CIKGU A.KALAI) UCAPAN WAKIL GURU (CIKGU MAGES) KALUNG MALAI & PONNADAI UCAPAN PN.TANJAMMAH PENYAMPAIAN CENDERAHATI UPACARA MEMOTONG KEK LAMBAIAN KASIH (SEND OFF) BERSALAM-SALAMAN


Sumbangan 4 tahun menganjurkan kuiz kajian tempatan sempena minggu kemerdekaan Ketua Panitia Sejarah Ketua Panitia Kajian Tempatan 3 tahun menganjurkan kuiz kajian tempatan sempena minggu kemerdekaan menganjurkan pertandingan mewarna sempena bulan kemerdekaan


Sumbangan Ketua Panitia Pendidikan Moral 3 tahun Johan kuiz agama anjuran Kuil Muniswarar Jalan Baru. mengajar dan membawa murid ke pertandingan Thevaram Ketua Pengurusan Koperasi 3 tahun Jana dana untuk pembangunan sekolah. menggunakan dana keuntungan untuk menolong pembayaran kos buku murid-murid miskin.


Kenangan Di Maktab


Kenangan Di Maktab


Kenangan Bersama Keluarga


Kenangan Bersama Keluarga


Kenangan Di SJKT Mak Mandin


Kenangan Di SJKT Mak Mandin


Kenangan Di SJKT Mak Mandin


27 ஆண்டு கா ல இனி ய பயணம் தி சை மா ற வே ண்டிய நே ரமி து.... மா றுவது தி சை மட்டும்தா னே தவி ர பயணம் என்னவோ நீளத்தா ன் போ கி றது.... இதுவரை உங்களோ டு இணை ந்து பயணித்த எங்களோ டு அன்பு, பொ றுமை , கருணை யை த் தூவி ச்செ ன்ற உங்களை என்றும் மறவோ ம்; நன்றி .


Click to View FlipBook Version