ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி
46-ஆம் ஆண்டு பபற்ற ோர் ஆசிரியர் சங்க பபோதுக்கூட்டம்
நோள் :- 10.03.2019
றநரம் : பிற்பகல் மணி 2.00
இடம் :- பள்ளி மண்டபம்
i) நோட்டுப்பண்
1. நாட்டுப்பண் பாடப்பட்டது
ii) கடவுள் வோழ்த்து
2. பள்ளியின் 46-ஆம் ஆண்டுப் பபற்ற ார் ஆசிரியர் சங்கப் பபாதுக்கூட்டம் ஆசிரியய
திருமதி மு.உத்திராவதி அவர்களால் கடவுள் வாழ்த்துப் பாடி ப ாடங்கப்பட்டது.
iii) வரறவற்புளர
3. பபற்ற ார் ஆசிரியர் சங்க பசயலாளர் திருமதி றமாகனா அம்பியக அயனவயரயும்
வரறவற் ார். இப்பபாதுக்கூட்டம் சி ப்பாக நயடபப அயனவரின் ஒத்துயைப்பு
றவண்டும் எனக் றகட்டுக் பகாண்டார்.
iv) தளைவர் உளர
4. யலவர் திரு.ச.நவகுமாரன் அவர்கள் கூட்டத்திற்கு வருயக புரிந் அயனவயரயும்
வரறவற் ார்.
5. ஆண்டு முழுவதும் நயடபபற் நிகழ்ச்சிகள் அயனத்தும் யலயமயாசிரியரின்
அனுமதிறயாடு ான் நயடபபற் ன என்பய க் கூறினார். பள்ளியில் நிய ய
மாற் ங்கள் ஏற்பட்டுள்ளன. யூ.பி.எஸ்.ஆர். ற ர்வில் ரமான மாணவர்கயள
உருவாக்கியுள்றளாம் என்பய மனநிய வுடன் கூறினார். அ ற்குப் பள்ளிக்கும்
பபற்ற ார் ஆசிரியர் சங்க பசயலயவயினருக்கும் பபற்ற ாருக்கும் இவ்றவயளயில்
நன்றியயத் ப ரிவித்துக் பகாண்டார்.
6. கடந் ஆண்டு முழுவதும் நயடபபற் சங்க நடவடிக்யககள் :-
- மு லாம் ஆண்டு மாணவர்கள் பதிவு (பள்ளித் ளவாட பபாருட்கள்)
- பள்ளி குறுக்றகாட்டப் றபாட்டி (உணவு & நீர்)
- பபாங்கல் விைா (ரி.ம 1000.00)
- பபாங்கல் விைா மதிய உணவு (700 றபர்)
- பள்ளி வியளயாட்டு றபாட்டி (பபற்ற ார் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள்
ரி.ம 2800.000 பபற்ற ார் ஆசிரியர் சங்கம் (ரி.ம 3000.000) பமாத் ம்
(ரி.ம 5800.00)
- பள்ளிக்குக் காற்பந்துகள் வாங்கி பகாடுத் ல்.
- பள்ளியயப் பிரதிநிதித்து ரசியா அறிவியல் விைா (ரி.ம 1000.00)
- ரசியா அறிவியல் விைாவின் பள்ளி அளவிலான பகாண்டாட்டம்
நடத்தினர்.
- யூ.பி.எஸ்.ஆர். மாணவர்களுக்கு (பள்ளி ளவாட பபாருள்கள்)
- ஆசிரியர் திரு.இரவிகுமார் (ரி.ம 1100) ஆங்கிலம் சி ப்பு வகுப்பு
(யூ.பி.எஸ்.ஆர்) மாணவர்களுக்கு.
- யூ.பி.எஸ்.ஆர். கல்வி பட்டய அயனத்து பாடங்களும்
- கவி பாடும் ப ன் ல் விைா – றபருந்து ஏற்பாடு பசய் ல்.
- ஆங்கில பமாழி பட்டய – (யூ.எஸ்.எம்) றபருந்து ஏற்பாடு பசய் ல்.
- மாணவர் யலயமத்துவ முகாம் (எய்ம்ஸ்ட் பல்கயலக்கைகம்)
- மாணவர் (யூ.பி.எஸ்.ஆர்) உறுதிபமாழி (கிஸ்பமக் மண்டபம்)
- யூ.பி.எஸ்.ஆர். மாணவர்களுக்கு இலவச யகக்கடிகாரம்
(ரி.ம. 48x75மாணவர்கள்) (TRIUMPH CONSULTANCY SDN)
- பள்ளிக்குப் புதிய (P.A SYSTEM)
- யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களுக்கு இலவச யகக்கடிகாரம் (ரி.ம. 48 x 75
மாணவர்கள்) (TRIUMPH CONSUTANCY SDN.BHD)
- பள்ளிக்குப் புதிய (P.A SYSTEM)
- யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களுக்குப் பயிற்சி ாள் நகல் எடுத் ல் (பசலவு)
- பள்ளியின் றசா யன ாட்கள் நகல் (பசலவு)
- சரஸ்வதி பூயை
- யூ.பி.எஸ்.ஆர். சி ப்பு வழிபாடு (யூ.பி அம்மன் றகாவில்)
- யூ.பி.எஸ்.ஆர்.- மாணவர்களுக்கு உணவு
- மாணவர் ன்னாற் ல் விைா 2018
- பள்ளியின் பூப்பந்து வியளயாட்டு இடத்ய புதுப்பித் ல்
- யூ.பி.எஸ்.ஆர். சி ப்பு அயடவுநியல 8A, 7A (Lenovo) மடிக்கணினி,
6A,5A (மிதிவண்டி) பபற்ற ார் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மூலம்.
- நன்பகாயட (ரி.ம. 1000) OXP SDN.BHD பபற்ற ார் ஆசிரியர் சங்க
பள்ளி (வளர்ச்சிக்காக)
- CENTRE SQUARE தீபாவளி பகாண்டாட்டம் (ரி.ம.1000.00)
- தீபாவளி அன்பளிப்பு (ரி.ம.3.00) ஒவ்பவாரு மாணவருக்கும்
7. காபணாளி பயடப்பு (2018-ஆம் ஆண்டு முழுதும் பசய் நடவடிக்யககள்)
8. ப ாடர்ந்து, வருங்கால திட்டங்கயளயும் (2019) அவர் கூறினார்.
- நீர் பிரச்சயனக்ச் சரி பசய் ல்.
- மாணவர் உறுதிபமாழி நிகழ்வு
- 2019 – ஆம் ஆண்டு யூ.பி.எஸ்.ஆர் ற ர்வில் சி ப்பு ற ர்ச்சி பபறும்
மாணவர்களுக்குச் சி ப்பு பரிசுகள்.
- ரி.ம. 30,000 (அரசு மாணியம்) பள்ளிக் கழிப்பய யயச் சீர் பசய்ய
பயன்படுத்து ல்.
9. இன்னும் பல பயனுள்ள திட்டங்கள் உள்ளன எனக் கூறினார்.
10. ஒரு கவிய றயாடு னது உயரயய முடித்துக் பகாண்டார்.
v) ஆறைோசகர் உளர
11. பள்ளியின் யலயமயாசிரியர் மற்றும் பபற்ற ார் ஆசிரியர் சங்க ஆறலாசகருமான
திரு.சு.அன்பைகன் அவர்கள் 46-ஆவது பபாதுக்கூட்டத்திற்கு வந்திருந் சி ப்பு
வருயகயாளரான பகடா மாநில மிழ்ப்பள்ளி றமலாளர் உயர்திரு கருணாமூர்த்தி
சுப்பிரமணியம் , றகால மூடா/யான் மாவட்ட கல்வி அலுவலக மிழ்ப்பள்ளி
றமலாளர் உயர்திரு.பசவராைூ சின்ன ம்பி , பபற்ற ார் ஆசிரியர் சங்க யலவர்
திரு.ச.நவகுமாரன் அவர்கயளயும் ஆசிரியர் மற்றும் பபற்ற ார்கள் அயனவயரயும்
வரறவற் ார்.
12. கல்வி உருமாற் ம் குறித்து விளக்கம் அளித் ார். மதீப்பீடு முய மாறியுள்ளது
என்பய யும் விளக்கினார்.
13. VLE-FROG நமது பள்ளியில் சி ப்பு அய யாக உறுபபற்றுள்ளய க் கூறினார்.
அதிகாரபூர்வமாக அவ்வய தி க்கப்படும் என்பய அறிவித் ார். வருங்காலத்தில்
கற் ல் கற்பித் ல் பபறும்பாலும் இயணயம் வழிறய நயடபபறும் என்ப யனப்
பபற்ற ார் பார்யவக்குக் பகாண்டு வந் ார். ஆகறவ பபற்ற ாரின் ஒத்துயைப்யபயும்
ஆ ரயவயும் பபரிதும் எதிர்பார்ப்ப ாகக் கூறினார். அவ்வய யய உருவாக்க
பபற்ற ார் ஆசிரியர் சங்கம் பசய் உ விகயளக் கூறினார். ப ாடர்ந்து உ விகயள
எதிர்ப்பார்ப்ப ாகவும் கூறினார்.
14. மாணவர் நல பிரிவில் யலயமத்துவ பயிற்சி மிகச் சி ப்பாக நயடபபற் ாகக்
கூறினார். பள்ளி அளவில் நடத் ப்பட்ட றபாய ப்பபாருள் ஒழிப்புத் திட்ட
நடவடிக்யக றகாலா மூடா/ யான் மாவட்டத்தில் பசன் ஆண்டு சி ந் பள்ளியாகத்
ற ர்ந்ப டுக்கப் பட்டய க் கூறினார்.
15. பசன் ஆண்டு குற் ச் பசயல் பற்றிய விழிப்புணர்வு DSP திரு.கந் ன் அவர்கயள
வரவயைத்து நடத் ப்பட்ட ாகக் கூறினார். இந் ஆண்டும் நயடபபறும் என
உறுதியளித் ார்.
16. யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களின் வருயக மிக முக்கியம் எனக் கூறினார். பபற்ற ார்
இய க் கருத்தில் பகாள்ளுமாறு றகட்டுக் பகாண்டார்.
17. அரசாங்க பண உ விக்கான பாரங்கள் பகாடுக்கப்பட்டால் அய முய யாகப் பூர்த்தி
பசய்து குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் ஒப்பயடக்குமாறு ப ரிவித் ார்.
18. அற றபால், பண உ வி கியடக்கப்பபற் ால் அய அறிவிக்கும் றபாற சரியான
ஆவணங்க்றளாடு வந்து பபற்றுச் பசல்லுமாறு றகட்டுக்பகாண்டார். குறிப்பிட்ட கால
அவகாசத்திற்குள் பணத்ய ப் பப வி ல்யல என் ால், பணம் மீண்டும்
அரசாங்கத்திடறம அனுப்பப்படும். இய ப் பபற்ற ார் கவனத்தில் பகாள்ளுமாறு
றகட்டுக் பகாண்டார்.
19. தீயயணப்பு பயடயினர் பள்ளிக்கு வந்து ற்காப்பு பயிற்சி அளித் ாகக் கூறினார்.
20. பசன் ஆண்டு பள்ளியின் கல்விச் சுற்றுலா திட்டமிட்ட படி சி ப்பாக நடந்து
முடிந் ய க் கூறினார்.
21. ஒவ்பவாரு மா மும் பி ந் நாள் முடிந் மாணவர்களுக்கு மிட்டாய்கள்
வைங்கப்பட்டன.
22. மாணவர்கள் உடல்நியல சரியில்யலபயன் ால் உடனடியாகப் பள்ளிக்குத் ப ரிவிக்க
றவண்டும் எனக் றகட்டுக்பகாண்டார்.
23. 2020-2021- ஆம் ஆண்டிற்கான மு லாம் ஆண்டு பதிவு இயணயத்தில் பசய்துவிட
றவண்டும் எனக் கூறினார். அதில் ஏதும் சிக்கல் இருப்பின் பள்ளியின் உ வியய
நாடலாம் எனக் றகட்டுக்பகாண்டார்.
24. பாலர் பள்ளி மாணவர்கள் கல்வி றகள்விகள் மட்டுமல்லாமல் றபாட்டி
வியளயாட்டுகளிலும் சி ந்து விளங்குகின் னர் எனக் குறிப்பிட்டார்.
25. பாலர் வகுப்பு பதிவின் இறுதி நாள் 30/04 என்பய யும் பதிவு பசய் ப்பின்
பள்ளியிடம் ஒரு நகயலயும் ஒப்பயடக்குமாறு றகட்டுக் பகாண்டார். பதிவு பசய்யத்
ப ரியா வர்கள் திருமதி றமரி ஆசிரியயயின் உ வியய நாடலாம்.புதிய பாலர் பள்ளி
கட்ட அனுமதி கியடத்துள்ளய க் கூறினார். அனுமதி அளித் ரப்பினருக்குத் னது
நன்றி யனத் ப ரிவித்துக் பகாள்கி ார்.
26. நம் பள்ளி றபாட்டி வியளயாட்டுகள் ப ாடர்ந் ார்றபால் 2017-மகாபார ம், 2018-
மறலசிய நாட்டு வியளயாட்டு வீரர்கள், 2019- மிைர் பாரம்பரிய வியளயாட்டுகள்
என ஒரு வித்தியாசமான றகாணத்தில் பபயர் சூட்டப்பட்டு நடத் ப்படுகி து. நல்ல
பபயயரயும் ஈட்டித் ருகி து என பபருமி ம் பகாண்டார். பயைய நல்ல
விஷயங்கயள ஞாபகப்படுத் றவ இவ்வாறு பபயர்கள் சூட்டப்படுகின் து எனக்
குறிப்பிட்டார்.
27. மு லாம் ஆண்டில் படிக்கின் மாணவர்கயளச் சுயமாகச் பசயல்பட வாய்ப்பளிக்க
றவண்டும் என பபற்ற ார்கயளக் றகட்டுக் பகாண்டார். அடிக்கடி மாணவர்கயளப்
பார்க்க பள்ளிக்கு வருவய த் விர்த்துக் பகாள்ளுமாறு கூறினார்.
28. முன்னாள் யலயாசிரியர் துரு.றவணுறகாபால் அவர்களால் ஒவ்பவாரு பு ன்
கிையமயும் றயாகா வகுப்புகள் நடத் ப்படுகின் து.
29. ாமான் ரியா பையா இயடநியலப்பள்ளி ஆசிரியர் திரு.ற றவந்திரன் அவர்களால்
ஒவ்பவாரு பசவ்வாய் கிையமயும் சமய வகுப்பு நடத் ப்படுகின் து.
30. ஒவ்பவாரு பு ன் கிையமயும் மதியம் 2.00 மு ல் மாயல 4.00 வயர பு ப்பாட
நடவடிக்யக நயடபபறும். ற்றபாது சீற ாஷன நியல அதிக பவப்பமாக உள்ள ால்
பு ப்பாட நடவடிக்யக ற்காலிகமாக நிறுத் ப்பட்டுள்ளது.
31. இவ்வாண்டு யூ.பி.எஸ்.ஆர். ற ர்ச்சி விகி ம் 75% உயர றவண்டும் எனக் றகட்டுக்
பகாண்டார். இ ற்கு அ யனத்து ரப்பினரின் ஒத்துயைப்பு ற யவ எனக் றகட்டுக்
பகாண்டார்.
32. நம் பள்ளியின் நீர் பிரச்சயன நாளி ழில் பவளியானது ப ாடர்பாகப் றபசினார். அதில்
உள்ள பநழிவு சுழிவுகயளப் பபற்ற ாருக்கு எடுத்துயரத் ார். சம்மந் ப்பட்ட
துய க்கு இதுவயர 8 முய கடி ம் அனுப்பப்பட்டுவிட்டய க் கூறினார். பபற்ற ார்
ஆசிரிய சங்கத்தினரால் ற்றபாது முழுயமயாகச் சீர்பசய்யப்பட்டு விட்டது எனக்
கூறினார். இது ப ாடர்பாக றமலும் சந்ற கங்கள் இருப்பின் றநரடியாகப் பள்ளி
நிர்வாகத்ய ச் சந்தித்து ப ளிவு பபருமாறு கூறினார்.
33. இறுதியாகப் பபற்ற ார்கள் பள்ளிக்கு வந்து ங்கள் பிள்யளகளின் கல்வி
றகள்விகளில் அக்கய பகாள்வது மிகவும் கவயலக்கிடமாக உள்ளது என னது
வருத் த்ய த் ப ரிவித்துக் பகாண்டார்.
34. குய ந் து மா ம் ஒரு முய பள்ளிக்கு வந்து ங்களின் பிள்யளகள் ப ாடர்பாக
ஆசிரியர்கயளச் சந்திக்குமாறு றகட்டுக் பகாண்டார்.
vi) சி ப்புளர
35. பகடா மாநில மிழ்ப்பள்ளி றமலாளர் உயர்திரு கருணாமூர்த்தி சுப்பிரமணியம்
அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந் அயனவயரயும் வணக்கம் கூறி வரறவற் ார்.
36. பள்ளியின் உயர்விற்குப் பபற்ற ார்களும் ஆசிரியர்களும் ஒன்றியணந்து பசயல்பட
றவண்டும் எனக் றகட்டுக் பகாண்டார்.
37. தூர றநாக்கு சிந் யனயிலான திட்டங்கள் அவசியம் எனக் கூறினார்.
38. தீட்டிய திட்டங்கள் பவற்றியயடய மாணவர்களின் வருயக மிக முக்கியம் எனக்
கூறினார்.
39. எப்பபாழுதும் பள்ளித் ரப்பினர்கயளறய குய கூறுவய விடுத்து பள்ளியின்
றநாக்கங்கள்ளுக்கு உறுதுயணயாக இருக்குமாறு றகட்டுக் பகாண்டார்.
40. மாணவர்கள் முன்னியலயில் முடிந் வயர ஆசிரியர்கயளப் பற்றிக் குய கூறுவய த்
விர்க்குமாறு றகட்டுக் பகாண்டார்.
41. பபண் ஆசிரியயகளின் நியலயயச் சற்று சிந்தித்துப் பார்க்கக் றகாரினார்.
42. ஆறுமுகம் பிள்யள மிழ்ப்பள்ளியயச் சரித்திரப் பள்ளியாக மாற் றவண்டும் எனக்
கூறினார்.
43. சரித்திரம் பயடக்கும் பள்ளியாக மா பபற்ற ார் ஒத்துயைப்பு மிக முக்கியம் எனக்
கூறினார்.
44. பபற்ற ார் ஆசிரியரிடம் றபசும் ப ானியயயும் கவனத்தில் பகாள்ளுமாறு றகட்டுக்
பகாண்டார்.
45. வீட்டுப்பாடக் குறிப்பு புத் கத்தின் அவசியத்ய விளக்கினார். ஒவ்பவாரு நாளும்
பபற்ற ார் அ யனக் கண்காணிக்க றவண்டும் எனக் கூறி மதுயரயய முடித் ார்.
vii) தி ப்புளர
46. றகால மூடா/ யான் மாவட்ட மிழ்ப்பள்ளி றமலாளர் உயர்திரு பசல்வராைு
சின்ன ம்பி அவர்கள் ஆறுமுகம் பிள்யள மிழ்ப்பள்ளியின் 46-ஆம் ஆண்டு
பபற்ற ார் ஆசிரியர் சங்கப் பபாதுக்கூட்டத்திற்கு வந்திருந் அயனவருக்கும்
வாழ்த்துகயளயும் நன்றியயயும் ப ரிவித்துக் பகாண்டார்.
47. மறலசியக் கல்வித் திட்டத்தில் இடம்பபற்றிருக்கும் JERI ப ாடர்பான விளக்கத்ய
அளித் ார்.
48. வரலாற்றிறலறய ஆறுமுகம் பிள்யள மிழ்ப்பள்ளி யூ.பி.எஸ்.ஆர். ற ர்வில்
மு ன்முய யாக 65% எட்டியுள்ளய க் கூறி பாராட்டினார்.
49. இ ற்காக அரும்பாடுபட்ட அயனத்து ரப்பினருக்கும் னது பாராட்டுகயளத்
ப ரிவித்துக் பகாண்டார்.
50. இவ்வாண்டின் பசயல்திட்டங்கள் வடிவம் பப பபற்ற ார் பங்களிக்க றவண்டும்
எனக் றகட்டுக் பகாண்டார்.
51. மாணவர்களின் வாசிப்புப் பைக்கத்ய றமம்படுத் பபற்ற ார் உ வ றவண்டும் எனக்
றகட்டுக் பகாண்டார்.
52. மாணவர்களுக்குப் பபற்ற ார்கள் சத் ான உணயவச் சயமத்து ர றவண்டும் எனக்
றகட்டுக் பகாண்டார். காயலயுணவு மிக முக்கியம் எனக் கூறினார்.
53. மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் பசய்ய உ வ றவண்டும் எனக் றகட்டுக் பகாண்டார்.
54. மாணவர்களின் ற ாற் த்ய க் கம்பீரமாக்க றவண்டும் எனக் கூறினார்.
55. இய வழிபாட்டின் அவசியத்ய எடுத்துயரத் ார். பபற்ற ார் பள்ளி பசல்லும்
பிள்யளகயள மன ார வாழ்த்தி ஆசிர்வா ம் பசய்து பள்ளிக்கு அனுப்பக் றகாரினார்.
56. வாரத்திற்கு மூன்று முயர பிள்யளகளுக்குத் துளசி தீர்த் ம் ருமாறு பபற்ற ாயரக்
றகட்டுக் பகாண்டார்.
57. கல்வி அயமச்சர் இவ்வாண்டு படிநியல ஒன்று மாணவர்களுக்குச் றசா யன இல்யல
என் கூறியுள்ளார். இருந் றபாதிலும் மாணவர்கள் றவறு மாதிரி நியலகளில்
றசாதிக்கப் படுவர் எனக் கூறினார்.
58. பசன் ஆண்டு பப.ஆ.ச பசயலயவயினயர பவகுவாகப் பாராட்டி ப ாடர்ந்து
இவ்வாண்டும் இச்பசயலயவயினறர ப ாடர்ந்து நியமிக்கப்பட றவண்டும் எனக்
றகட்டுக்பகாண்டு கூட்டத்ய அதிகார பூர்வமாகத் ப ாடக்கி யவத் ார்.
viii) நற்சோன்றிதழ் வழங்குதல்
59. 2018-ஆம் ஆண்டு யூ.பி.எஸ்.ஆர். ற ர்வில் சி ப்புத் ற ர்ச்சி பபற் மாணவர்களுக்கு
நற்சான்றி ழும் பரிசுகளும் வைங்கப்பட்டது.
அ.ஷாலினி : 8ஏ - மடிக்கணினி
அ.றசாகின் : 7ஏ - மடிக்கணினி
பா. ர்ஷினி : 6ஏ - மிதிவண்டி
சு. ர்றமஸ் : 6ஏ - மிதிவண்டி
ப.கிர்த்திகா : 6ஏ - மிதிவண்டி
வி.சஞ்சீவ் குமார் : 5ஏ - மிதிவண்டி
: 5ஏ - மிதிவண்டி
.நவ்யா
60. 2018- பபற்ற ார் ஆசிரியர் சங்க உறுப்பினர்களுக்கான நற்சான்றி ழ்
வைங்கப்பட்டன.
ix) கடந்த கூட்ட அறிக்ளகளய வோசித்து ஏற் ல்
61. 45-ஆம் ஆண்டுப் பபாதுக்கூட்ட அறிக்யகயயச் பசயலாளர் திருமதி றமாகனாம்பியக
வாசித் ார்.
முன் பமாழிந் வர் : திரு.அைகுராைா
வழி பமாழிந் வர் : திரு.விஷ்ணு
x) எழும் பிரச்சளைகள்
62. ஏதும் இல்யல
xi) கணக்கறிக்ளகளய வோசித்தல்
63. 01.01.2018 மு ல் 31.12.2018 வயரயிலான கணக்கறிக்யகயயப் பபாருளாளர் திருமதி
இராைபலட்சுமி வாசித் ார்.
முன் பமாழிந் வர் : திரு.வடிறவலு
வழி பமாழிந் வர் : திரு.சுப்ரமணியம்
xii) எழும் பிரச்சளைகள்
64. ஏதும் இல்யல
xiii) 2019-ஆம் ஆண்டின் பசயைளவயிைர் றதர்வு ப ாடர்ந்து ஏகமன ாக
65. பசன் ஆண்டின் பசயலயவ உறுப்பினர்கள்
நியமிக்கப்பட்டனர்.
முன் பமாழிந் வர் : திரு.அைகுராைா
வழி பமாழிந் வர் : திரு.வடிறவலு
xiv) தீர்மோைங்கள் / பரிந்துளரகள்
66. ஏதும் இல்யல
xv) அதிஷ்ட குலுக்கு
67. பபற்ற ார் ஆசிரியர் பசயலயவயினர் ங்கள் பசாந் ப் பணத்தில் அதிஷ்ட குலுக்கு
நடத்தினர்.
xvi) முடிவு
68. கூட்டம் மதியம் 4.00க்கு நிய வயடந் து.
இக்கண்,
-------------------------------------------
(திருமதி மாலதி குணசீலன்)
-------------------------------------------
(திருமதி மா.சரஸ்பதி)
-------------------------------------------
(திருமதி மூ.புனி ா)