The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

பிரதியுபகாரம்
ஆசிரியர் தின சிறுகதை
Teacher's day short story

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by agaram arivom, 2022-05-16 03:32:42

பிரதியுபகாரம்

பிரதியுபகாரம்
ஆசிரியர் தின சிறுகதை
Teacher's day short story

Keywords: short story tamil,Vanitha Rama Krishnan,Teacher's day,பிரதியுபகாரம்,ஆசிரியர் தினச் சிறுகதை,sirukathai

பிரதியுபகாரம்

(சிறுகதத)

என் விரல் பிடித்ததழுதிய ஆசான்களே,
இன்று உங்கள் வழியில்

நானும் பல பிஞ்சு விரல் பிடிக்கிளேன்..

தூரத்துப் புள்ேியாய் ஆண்டுகள் கடந்தாலும்
தூேலாய் என் வாழ்வில் உங்கள் சாரல்..
எனதருதை ஆசிரியர்களுக்கு
இக்கதத சைர்ப்பணம்
நன்ேியுடன்,
வனிதா ராைகிருஷ்ணன்

பிரதியுபகாரம்

-வனிதா ராமகிருஷ்ணன்

“ம்ம்.. இறுதியில அவனது கால் முறிஞ்சு பபாச்பே.. எவ்வளவு
கஷ்டப்படுவான்.. அவன் சேய்தது தவறுனு அவன் உணர்ந்திருக்கல,

பிரதியுபகாரம்@வனிதாராைகிருஷ்ணன்

அந்தப் சபரியவர் சோன்னத அவன் பகட்டிருக்கணும்.. ஆபத்த
அவபன விலல சகாடுத்து வாங்கிட்டாபன..”ஆசிரிலய ஹலினா
சோன்ன கலதலய அவனது மனம் அலேபபாட்டுக் சகாண்பட
வந்தது. ஒவ்சவாரு நாளும் அவர் சோல்லும் கலதக்காகபவ
பள்ளிக்குச் சேல்வான் ஆதி.

தினமும் பாடபவலளயில் ஒரு சிறுவர் கலதலய கூறி, மாணவர்கலள

அேத்திடுவார் ஆசிரிலய ஹலினா. மலாய்சமாழியில் மட்டுமல்லாது

சேந்தமிழில் அவர் பபசுவலதக் பகட்பதற்கு ஒரு ரசிகர் மன்றபம
பிரதியுபகாரம்@வனிதாராைகிருஷ்ணன்

இருந்தது அவ்வகுப்பில்! வீட்டுப் பாடங்கள் மலலபபால்

குவிந்திருந்தாலும் ஆசிரிலய ஹலினா சகாடுத்த வீட்டுப்

பாடத்திற்பக முன்னுரிலம. வகுப்பில் ஒருவர் வீட்டுப்பாடம்

முடிக்காவிடில் அடுத்த வகுப்பில் ‘கலத இல்லல’ என்பது

ஆசிரிலயக்கும் மாணவர்களுக்குமான ஒப்பந்தம்.

மதியம் பள்ளி முடிந்து வீட்டிற்கு விலரந்பதாடினான் ஆதி. பநற்று

இரவு பாதியிபலபய விட்டு வந்த இடுபணிலயத் சதாடர நண்பர்களும்

காத்திருந்தனர். பவலலக்குச் சேல்லும் முன் அம்மா ேலமத்து
பிரதியுபகாரம்@வனிதாராைகிருஷ்ணன்

லவத்திருந்த ரேமும் சபாறித்த மீனும் பமலே மீது காத்திருந்தன.

அவேர அவேரமாக அவற்லற ஒன்றும் பாதியுமாக அள்ளித்

திணித்துக் சகாண்டான்.

வீட்டு வாேலில் அமீரும் ஹமிட்டும் மிதிவண்டியுடன்

நின்றிருப்பலதக் கண்டான். “ஆதி! சபராப்பா காலி நாக்

பங்கீல் யூ” காத்திருந்த அமீர் முனகினான். “அட, மணி

பிரதியுபகாரம்@வனிதாராைகிருஷ்ணன்

அடிக்க பவண்டியதுதாபன?!” கதலவப் பூட்டிக் சகாண்பட

பகட்டான் ஆதி. ஒரு கணம் மூவரும் ஒருவலர ஒருவர்

பார்த்துக் சகாண்டனர். முதல் நாள் இரவு மிதிவண்டியில்

இருந்த அவேர மணிலயயும், தடுப்புமிதிலயயும் (ப்பரக்)

அகற்றியது நிலனவுக்கு வரபவ, மூவரும் சிரித்துக்

சகாண்டனர்.

வழக்கமாகச் ேந்திக்கும் இடத்தில் சுதனும் பரஹானும் தத்தம்
மிதிவண்டிகலள மாற்றியலமத்துக் சகாண்டிருந்தனர். அவர்கபளாடு
இலணந்து ஆதி, அமீர், ஹமீட்டும் தங்களின் மிதிவண்டிகளில் உள்ள
பாகங்கலள மாற்றியலமத்து, அவர்களின் விருப்பத்திற்பகற்ப

பிரதியுபகாரம்@வனிதாராைகிருஷ்ணன்

வடிவலமத்து வண்ணம் பூசி மறு உருவாக்கம் சேய்தனர். “இன்லறக்கு
எப்படியாவது இந்த பவலலய முடிச்சிடனும், அந்த வீடிபயா
பார்த்தியா? சும்மா அப்படித்தான் பறக்குது அந்தச் லேக்கிள்” ஆர்வ
மிகுதியில் கூறினான் சுதன். “சய..சய! பமமாங் லாஜூக்கான்!”
ஒத்திலேத்தான் பரஹான்.

“ஆமாம், ோயுங்காலத்துக்குள்ள முடிச்சிட்டா, ஒரு ரவுண்டு

ஓட்டிப் பாத்துடலாம். நம்ம பசிக்கால் லாஜாக்தான் இந்த

ஏரியாவிபலபய சேம்லமயானதா இருக்கணும்” ஆதியின்

பபச்சில் உற்ோகத்லத விட பபாட்டியுணர்பவ பமபலாங்கி

இருந்தது. மிதிவண்டிலய சேம்லமப் படுத்தி, ஓட்டிப்
பார்த்த மும்முறத்தில் யாரும்
பிரதியுபகாரம்@வனிதாராைகிருஷ்ணன்

பநரமானலதக்

கவனிக்கவில்லல.

“பஹய்! ஹரி டா சகலாப்லா.. பஜாம் பலிக்” அமீர் நிலனவூட்ட
எல்பலாரும் சுதாகரித்துக் சகாண்டு பரஹானின் லகக்கடிகாரத்லதப்
பார்க்கலானார்கள். “மணி 7 ஆச்சு! மலாய் வீட்டுப்பாடம் இருக்கு.. நான்
கிளம்புபறன்” மனதில் இனம் புரியா துள்ளபலாடு, தனது பசிக்கால்
லாஜாக்லக மிதிக்கலானான். “ ஹஹா.. சும்மா ேல்லுனு பறக்குதுடா!”

பிரதியுபகாரம்@வனிதாராைகிருஷ்ணன்

என முதன் முதலாய் மிக பவகத்தில், முகத்தில் உரசிச் சேன்ற காற்லற
ரசித்தவாபற வீட்லட வந்தலடந்தான் ஆதி. மலாய் வீட்டுப்பாடத்லதயும்
கணித வீட்டுப் பாடத்லதயும் ஒரு வழியாகச் சேய்து முடித்து, நாலளய
வகுப்புக்குப் புத்தகங்கலள எடுத்து லவத்தான். தனது மிதிவண்டிலய
மீண்டும் ஓட்டிப் பார்க்கும் ஆர்வம், பாடங்கலள முடிப்பதில் உள்ள

ஈடுபாட்லடக் கடந்திருந்தது.

சமதுவாய்ப் பதுங்கி பதுங்கி வாேலுக்கு வந்தான்; புதிய உருவம்
சபற்றுள்ள தனது மிதிவண்டிலய சபருமிதத்பதாடு ரசித்தான். ஓட்டிப்
பார்க்கத்தான் இன்று பநரமில்லல. “ஆதி! புது லேக்கிள் அது, என்ன
சேய்து சவச்சிருக்பக!” அம்மா துணிகலள இஸ்திரி பபாட்டுக்
சகாண்பட பகாபத்தில் பகட்டாள். “இல்லம்மா, ஃப்சரண்ஸ்

பிரதியுபகாரம்@வனிதாராைகிருஷ்ணன்

எல்லாம்ம்ம்ம்” எனக் கூறிக்சகாண்பட அடுத்து என்ன சோல்வசதன்று
பயாசித்தான். “எதுக்சகடுத்தாலும் ஏசுவியா? அவனுக்குப் பிடிச்ேத அவன்
சேய்யுறான். எங்க காலத்துல எங்களுக்குப் பிடிச்ே எலத சேஞ்ோலும்,
எங்க அப்பா பதால உறிச்சிடுவாரு.. என் மகனாவது அவனுக்குப்
பிடிச்ேத சேய்யட்டும்” ஆதியின் பதாலளத் தட்டிக் சகாடுத்தார் அப்பா.

“ம்ம்.. உங்கள சோல்லனும்! எல்லாம் நீங்க சகாடுக்கற இடந்தான்..
மணி எத்தலன? இத்தலன மணிக்கு இந்த ஆளுங்க கூட வாேல்ல
உட்கார்ந்து சீட்டாடுறீங்க, குடிக்கிறீங்க.. அவலனயும் சேல்லம்
சகாடுத்து சகடுக்குறீங்க.. இந்த வீட்டுல என் பபச்சுக்கு என்ன
மரியாலத” அம்மாவின் பகாபம் எரிமலலயாய் சவடித்தது. நண்பர்கள்

பிரதியுபகாரம்@வனிதாராைகிருஷ்ணன்

முன்னிலலயில் அவமதிக்கப்பட்ட அப்பா பதில் பபச்சு பபே நிலலம
பமாேமலடந்தது. ஆதிக்கு இது வழக்கமான ஒன்றானதால்,
சூழ்நிலலலயத் தனக்குச் ோதகமாகப் பயன்படுத்திக் சகாண்டான்.
சமதுவாய் மிதிவண்டிலய உருட்டி அதன் மீது ஏறி அமர்ந்தான். நள்ளிரவு
வலர ஆலே தீர தனது பசிக்கால் லாஜாக்லக ஓட்டினான்.

மறுநாள் காலலயில் கண்கள் விழிக்க மறுத்தாலும், ஆசிரிலய
ஹலினாவின் கலதகள் நிலனவில் நிழலாடி, ஆதிலயப் பள்ளிக்கு
அலழத்துச் சேன்றன. மலாய் பாடத்தில் மீண்டும் ஒரு கலதபயாடு
வலம் வந்தார் ஆசிரிலய ஹலினா. கலதயில் வந்த கதாப்பாத்திரங்கள்
பகலிச் சித்திரமாய் அவலனக் கற்பலனயில் ஆழ்த்தின. கலதயின்

பிரதியுபகாரம்@வனிதாராைகிருஷ்ணன்

சுவாரஸ்யம் கண் சிமிட்ட இடமளிக்கவில்லல. ஆசிரிலய ஹலினாவின்
கண்ணலேவும் லகயலேவும் மட்டுமின்றி, அவரது கணீர் குரலும்
கலதக்கு சமருகூட்டின. தனது இரு கரங்கலளயும் பமலே மீது
லவத்து, அதன் மீது தாலடலய நிறுத்தி கலதயின் கருத்லத
உள்வாங்கினான் ஆதி.

பள்ளி முடிந்து வீட்டிற்கு விலரந்தவன், தனது மிதிவண்டிலயப்

பார்த்துப் புன்னலகத்துக் சகாண்பட உள்பள நுலழந்தான்.

வழக்கம்பபால், அவேர உணவு பவலளக்குப் பின், மிதிவண்டிலய
பிரதியுபகாரம்@வனிதாராைகிருஷ்ணன்

மிதித்தான். அவனது நண்பர்களும் இலணந்துக் சகாண்டனர்.

பசிக்கால் லஜாக் ஓட்டுவது ஆதியின் ஆலே அல்ல; சவறிசகாண்ட

குறிக்பகாள்.

அவனது பிறந்தநாளுக்காக, ஆதியின் அப்பா வாங்கித்

தந்த லேக்கிலள ஓட்டி விலளயாடியபபாது, பக்கத்துக்

குடியிருப்புப் பகுதியில் உள்ள இலளஞர்கள் “அபடய்,

என்ன லேக்கிளடா இது, சிறுபிள்லளத் தனமா இருக்கு”

என ஆதி மற்றும் அவனது நண்பர்களின் மிதிவண்டிகலள

கண்டு கிண்டல் சேய்தனர். பகாபமலடந்த ஆதி
அவர்களிடம் வாக்குவாதம் புரிய, பிரதியுபகாரம்@வனிதாராைகிருஷ்ணன்

அவர்கள் ஆதிலயயும்

அவனது நண்பர்கலளயும் பந்தயத்திற்கு அலழத்தனர்.

பகாபத்தில் பற்கலள நற நறசவனக் கடித்தவன், தனது

மிதிவண்டியின் சிறப்லபயும் பவகத்லதயும் நிரூபிக்க

பந்தயத்திற்குத் தயாரானான்.

உச்சி சவயில் பநரம், ஆதியும் அவனது நண்பர்களும் பந்தயக்

பகாட்டில் தயாராக நின்றிருந்தனர். அவர்கலளயடுத்து, அந்த

இலளஞர்களும் அவர்களது பசிக்கால் லஜாக்குடன் முந்திக்

சகாள்ளத் தயாராக இருந்தனர். பந்தயம் சதாடங்கி இரண்பட

நிமிடங்களில் அவ்விலளஞர்கள் சேன்ற இடம் சதரியவில்லல,
மின்னல் பவகத்தில் மாயமாய் மலறந்தனர்.
பிரதியுபகாரம்@வனிதாராைகிருஷ்ணன்

ஆதியும் நண்பர்களும்

இறுதிக் பகாட்லடத் சதாடும் முன்பன, இவ்விலளஞர்கள்

குளிர்பானம் குடித்துக் சகாண்டு அவர்களுக்காகக் காத்திருந்தனர்.

இறுதியில் பதாற்றுப் பபானவர்கலளக் கண்டு நலகத்தபதாடு

நின்றிடாமல், பரிகாேமும் சேய்தனர்.

அவர்களின் பகலிச்சோற்கள், ஆதி, அவன்தன்

நண்பர்களின் மனலத வலதத்தது. அவமானம் சினமாக

உருமாறியது. அன்று முடிவு சேய்தான் ஆதி! அவனும்

நண்பர்களும் தத்தம் மிதிவண்டிகலள மாற்றியலமத்துப்
பிரதியுபகாரம்@வனிதாராைகிருஷ்ணன்

பக்கத்து குடியிருப்புப் பகுதி இலளஞர்கலளத் பதாற்கடிக்க

பவண்டும் எனக் கங்கணம் கட்டினர். பட்டலறயில்

பணிபுரியும் அபாங் பலாங் துலணயுடன், திட்டமிட்டபடி

கடின முயற்சியால் மிதிவண்டிலய மாற்றியலமத்தனர்.

இலணயத்தில் பார்த்த காசணாளிகலள மனதில் நிறுத்தி, பலவாறு
அம்மிதிவண்டிலய ஓட்டிப் பார்த்தான் ஆதி. கீபழ விழுந்து, காயங்கள்
ஏற்பட்டாலும் சவற்றிப் சபற பவண்டும் என சவறி சகாண்டு
தன்னால் இயன்றவலர பவகமாக ஓட்டிப் பயிற்சி சபற்றான். அவனும்
நண்பர்களும் முன் ேக்கரத்லத பமல் தூக்கி, பின் ேக்கரத்தினால்

பிரதியுபகாரம்@வனிதாராைகிருஷ்ணன்

மட்டுபம மிதிவண்டிலயச் சேலுத்திப் பல ோகேங்கள் புரிந்து
சபருமிதம் சகாண்டனர்; இரு லககளால் மிதிவண்டியின் சிறுபிடிலயப்
பிடித்து, கால்கலள நீட்டி, மிதிவண்டியின் மீது படுத்துக் சகாண்பட
ஓட்டிப் பயிற்சி சபற்று, தங்கலளப் பந்தயத்திற்கும் தயார் படுத்திக்
சகாண்டனர்.

இரவு பநரங்களில் ஆதி, நண்பர்கபளாடு நீண்ட பநரம்

உலா வரத் சதாடங்கினான். அவர்கள் முன்லப விட மிகத்

தன்னம்பிக்லகபயாடு பசிக்கால் பிரதியுபகாரம்@வனிதாராைகிருஷ்ணன் ஓட்டத்

லஜாக்

சதாடங்கினர். பக்கத்துக் குடியிருப்புப் பகுதி

இலளஞர்கலள எதிர்சகாள்ளத் தயாராகினர்.

அன்று காலலயில், பள்ளி வளாகத்தில் காலடி எடுத்து லவக்கவும்
பள்ளி மணி ஒலிக்கவும் ேரியாக இருந்தது. ஓட்டமும் நலடயுமாக
வகுப்பினுள் நுலழந்தான் ஆதி. முதல் பாடம் ஹலினா
ஆசிரிலயயுலடயது. “பஹய், பநற்று நீ ஏன் பள்ளிக்கு வரல?” உடன்

பிரதியுபகாரம்@வனிதாராைகிருஷ்ணன்

பயிலும் ரகு பகட்க “இது என்ன காயம்?” என லகயில் இருந்த
காயங்கலளக் காட்டி அபிராமி பகட்டாள். “கீபழ விழுந்துட்படன்”
என பமலும் எலதயும் கூற விரும்பாதவனாய், தன் இருக்லகயில்
அமர்ந்தான் ஆதி. பநற்லறய கலதலயத் தவறவிட்ட வருத்தத்தில்
அவனது கண்கள் ஹலினா ஆசிரிலயலயத் பதடின.

ஆசிரிலய கனிசமாழி அந்பநரம் வகுப்பினுள் வர அவன் ேட்சடன்று

கால அட்டவலணலய ஒரு முலற ேரிபார்த்துக் சகாண்டான்.

பக்கத்தில் இருந்த ரகுவிடம் “இப்பபா கணக்கு பாடம் இல்லலபய,

பிரதியுபகாரம்@வனிதாராைகிருஷ்ணன்

ஹலினா சேக்கூ எங்க?” என கிசுகிசுத்தான் ஆதி. “ஹலினா

சேக்கூ பநத்தும் வரல, இன்லறக்கும் வரல பபாலிருக்பக” சநற்றிச்

சுருங்கக் கூறினான் நண்பன். ஏமாற்ற உணர்வு ஆதிலய அரித்துத்

தின்றது.

மதியம் வீடு திரும்பியதும் ஹமீட்லடப் பார்க்கச் சேன்றான். அமீரும்
சுதனும் அங்கிருந்தனர். ஏபதா ஒரு நிேப்தம் அங்கு நிலவியது.
பநற்று முன்தினம் நள்ளிரவில் பகட்ட அபாய ஒலியும், திடீர்

பிரதியுபகாரம்@வனிதாராைகிருஷ்ணன்

சவளிச்ேமும், படபடப்பும் அவர்கள் மனலத விட்டு அகலவில்லல.
அச்ேம்பவம் நிலனவலலகளில் வந்து வந்துச் சேன்றது.

அன்றிரவு பக்கத்துக் குடியிருப்புப் பகுதி இலளஞர்கபளாடு பந்தயம்.
இம்முலற அவர்கலள முந்திச் சேன்று சவன்றிட பவண்டும் என்று
சவறிசகாண்டு பவகமாய் தத்தம் பசிக்கால் லாஜாக்லக மிதித்தனர்.
அவ்விலளஞர்களுக்கு ஈடுசகாடுத்துப் புயலாய்ப் பறந்தனர் ஆதியும்
நண்பர்களும்!

திடீசரன அந்தச் ோலல வலளவில், ஒளிபயாடு, பபசராலி ஒன்று
பகட்டது. ேட்சடன்று பயமும் பதற்றமும் அவர்கள் மனலதக் சகௌவிக்
சகாண்டு, தடுமாற லவத்தன. சவள்லள நிற மகிழுந்சதான்று, பவகமாய்
வர அதலனத் தவிர்க்க ஆதியும் நண்பர்களும் முயன்று, அருகில் இருந்த
புதருக்குள் விழுந்தனர். அதில் ஹமீட்டுக்குச் ேற்று ஆழமான காயங்கள்
ஏற்பட்டன. ஆதியும் அமீரும் சிராய்ப்புக் காயங்களுக்கு ஆளாகினர்.

பிரதியுபகாரம்@வனிதாராைகிருஷ்ணன்

அந்த மகிழுந்து அவர்கலளத் தடுக்க, கட்டுப்பாட்லட இழந்து
அவ்வலளவில் எழுப்பிய ஒலி அவர்களின் மனதில் பபரதிர்ச்சிலய
ஏற்படுத்தியிருந்தது. அந்பநரம் அந்த மகிழுந்து அவர்கலள
பமாதியிருந்தால்? ஆதியும் நண்பர்களும் மரணபயம் கண்டிருந்தனர்.

வகுப்பில் உற்ோகமின்றி அமர்ந்திருந்தான் ஆதி. ‘ஹலினா

சேக்கூக்கு என்ன ஆச்சு? ஏன் இன்லறக்கும் பள்ளிக்கு

வரல? பயிற்சி அல்லது பட்டலறக்குப் பபானா

முன்கூட்டிபய சோல்லிடுவாங்கபள.. அவுங்களுக்கு உடல்
பிரதியுபகாரம்@வனிதாராைகிருஷ்ணன்

நலமில்லலயா?’ அவன் மனம் பலதபலதத்தது. இன்பறாடு

மூன்று நாட்கள், கலத கூறி அேத்தும் ஆசிரிலயலயக்

காணவில்லல. அவலன வருத்திக் சகாண்டிருக்கும்

அச்ேம் ஒரு புறமிருக்க, ஆசிரிலயலயக் காணாத வருத்தம்

ஆதிலய இன்னும் வலதத்தது.

ஓய்வு பநரத்தில் வகுப்பாசிரிலயலய பநாக்கி நடந்தான். “ டீச்ேர்,

ஹலினா சேக்கூ ஏன் மூனு நாளா பள்ளிக்கு வரல?” அவன்

கண்களில் தாலயத் சதாலலத்த குழந்லதயாய் தவிப்புத் சதரிந்தது.

சபருமூச்சிலறந்தார் வகுப்பாசிரிலய. “அவங்க மகனுக்கு உடல்
பிரதியுபகாரம்@வனிதாராைகிருஷ்ணன்

நலமில்ல, ஒரு வாரத்தில வந்திடுவாங்க. நீ வகுப்புக்குப் பபா” எனப்

பதிலளித்து அனுப்பினார் ஆசிரிலய. மறுபகள்வி பகட்க

இடமில்லாமல் வருத்ததுடன் வகுப்புக்கு நடக்கலானான் ஆதி.

அக்கணம் சதாடங்கி, ஆசிரிலய ஹலினாவுக்காகவும் அவரது
மகனுக்காகவும் பவண்டாத சதய்வமில்லல. கல்வியில் ஈடுபாடு
இல்லாதவனாய் இருந்தவலன, விடுப்பின்றி தினமும் பள்ளிக்கு வர
லவத்தவர் ஆசிரிலய ஹலினா. தினம் தினம் புதுக்கலதகள் கூறி,
மலாய் சமாழிப் பாடத்தில் தனி ஆர்வத்லத ஏற்படுத்தியவர் அவர்.
விடுப்பில்லாமல் பள்ளிக்கு வருவதாபலபய மற்றப் பாடங்களிலும் கடந்த

பிரதியுபகாரம்@வனிதாராைகிருஷ்ணன்

ஆண்டுகலள விட இவ்வாண்டு பமன்லமயலடயத் சதாடங்கினான் ஆதி.
இதனால் மற்ற ஆசிரியர்கள் அவலனப் பாராட்டுவதற்கு ஹலினா
ஆசிரிலயபய காரணமானவர். மனதில் பாரத்பதாடு வீடு திரும்பினான்.
நண்பர்களிடம் நடந்தலதக் கூற ஹமீட் வீட்டிற்கு விலரந்தான்.

அங்கு நண்பர்கள் மூவரும் ஹமீட்லடப் பார்க்க

கூடியிருந்தனர். அவர்கள் முகத்தில் பலழய கலகலப்பு

இல்லல. கவலல பதாய்ந்த குரலில் “ஹலினா சேக்கூ

மகனுக்கு உடல் நலமில்லலயாம், அதான் மூனு நாளா
பள்ளிக்கு பிரதியுபகாரம்@வனிதாராைகிருஷ்ணன்
வரலலயாம்” ஆதி கூற சுதன் லகப்பபசியில்

இருந்த காசணாளிலய முடுக்கினான்.

“பசிக்கால் லாஜாக் ஓட்டுறது ஒரு குற்றச் சேயல். படிக்கிற

பிள்லளகள் தவறான பேர்க்லகயினால, மிதிவண்டிகலள

மாற்றியலமத்து, மிக ஆபத்தான முலறயில ோலலகளில் பந்தயம்

லவக்கிறது பலரின் உயிருக்கு ஆபத்த விலளவிக்குது” பவதலன

நிரம்பிய உணர்பவாடு, ஹலினா ஆசிரிலயக் கூற “கடந்த திங்கள்
பிரதியுபகாரம்@வனிதாராைகிருஷ்ணன்

நள்ளிரவில் கம்பபாங் முஹிபா ோலல வலளவில் 24 வயதுலடய

ஆடவர் ஒருவர் ஓட்டி வந்த சவள்லள நிற ோகா, ேற்றும்

எதிர்பாரா விதத்தில், குறுக்பக நுலழந்த பசிக்கால் லாஜாக் ஓட்டி

வந்த இலளஞர்கலளத் தவிர்க்க முயன்றபபாது, கட்டுப்பாட்லட

இழந்து, நீண்ட தூரம் இழுத்துச் சேல்லப்பட்டு விபத்துக்குள்ளானது.

அம்மகிழுந்லத ஓட்டி வந்த இன்பே ஹசிக் தற்பபாது தீவிர
சிகிச்லே பிரிவில் சிகிச்லே சபற்று வருகிறார். இவ்விபத்துக் குறித்து
பமலும் தகவல்கள் சதரிந்த சபாதுமக்கள் காவல் துலறயினலரத்
சதாடர்புக் சகாள்ளுமாறு பகட்டுக் சகாள்ளப்படுகின்றனர். பமலும்

பிரதியுபகாரம்@வனிதாராைகிருஷ்ணன்

சேய்திகளுக்கு ‘நமது மபலசியா’ இலணயத் தளத்லத வலம்
வாருங்கள்” என அக்காசணாளி ஒலித்தது.

“சேக்கூ ஹலினா... களிப்பூட்டும் கலத கூறி கல்வி கற்பித்த
உங்களுக்கு நாங்கள் சேய்யும் பிரதியுபகாரம் இதுவா?” தண்டலன
தரும் வலிலயவிட, குற்றவுணர்ச்சி வலியது. ஆதியின் மனம் கனக்க
கண்கள் கலரந்தன.

ஆசிரியர் தின வாழ்த்துகள்

என் வாழ்வில் ஒளியாய் வழிகாட்டி,
அட்சயப் பாத்திரமாய்

அன்பபயும் அறிபவயும் அள்ளித் தந்த
எனதருபம ஆசான்களள,
பாதம் பணிகிளறன்..

இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்..

ளபரன்புடன், வனிதா ராமகிருஷ்ணன்


Click to View FlipBook Version