The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

sivapuranam mmmmmmmmmmmmmmmmmmmm jjjjjjjjjjjjjjj yyyyyyyyyyyyyyyyyyy iiiiiiiiiii

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by PEACOOCK OF TIRISHAANTH, 2022-03-26 02:22:49

sivapuranam

sivapuranam mmmmmmmmmmmmmmmmmmmm jjjjjjjjjjjjjjj yyyyyyyyyyyyyyyyyyy iiiiiiiiiii

Keywords: siva

TIRISHAANTH A/L SARAVANAN MOEவழங்கும்

சிவபுராணம்

ஓம்
நமசிவாய

திருசிற்றம்பலம்
ததொல்லை இரும்பிறவி சூழும் தலை நீக்கி
அல்ைல் அறுத் தொனந்தம் ஆக்கியதத - எல்லை
மருவொ தநறி அைிக்கும் வொதவூர் எங்தகொன்
திருவொசகம் என்னும் ததன்

திருச்சிற்றம்பலம்
நமச்சிவொய வொழ்க நொதன் தொள் வொழ்க
இலமப்தபொழுதும் என் தநஞ்சில் நீங்கொதொன் தொள்
வொழ்க
தகொகழி ஆண்ட குருமணிதன் தொள் வொழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பொன் தொள் வொழ்க
ஏகன் அதநகன் இலறவன் அடி வொழ்க 5
தவகம் தகடுத்துஆண்ட தவந்தன் அடி தவல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் தபய்கழல்கள் தவல்க
புறந்தொர்க்குச் தசதயொன் தன் பூங்கழல்கள் தவல்க
கரங்குவிவொர் உள்மகிழும் தகொன்கழல்கள் தவல்க

சிரம்குவிவொர் ஓங்குவிக்கும் சீதரொன் கழல் தவல்க
10

ஈசன் அடிதபொற்றி எந்லத அடிதபொற்றி
ததசன் அடிதபொற்றி சிவன் தசவடி தபொற்றி
தநயத்தத நின்ற நிமைன் அடி தபொற்றி
மொயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி தபொற்றி
சீரொர் தபருந்துலற நம் ததவன் அடி தபொற்றி 15
ஆரொத இன்பம் அருளும் மலைதபொற்றி
சிவன் அவன் என்சிந்லதயுள் நின்ற அதனொல்
அவன் அருைொதை அவன்தொள் வணங்கிச்
சிந்லத மகிழச் சிவ புரொணம் தன்லன
முந்லத விலனமுழுதும் ஓய உலரப்பன் யொன்.
20
கண் நுதைொன் தன்கருலணக் கண்கொட்ட
வந்ததய்தி
எண்ணுதற்கு எட்டொ எழிைொர் கழல் இலறஞ்சி
விண் நிலறந்தும் மண் நிலறந்தும் மிக்கொய்,
விைங்தகொைியொய்,
எண்ணிறந்து எல்லை இைொதொதன நின்
தபரும்சீர்
தபொல்ைொ விலனதயன் புகழுமொறு
ஒன்றறிதயன் 25

புல்ைொகிப் பூடொய்ப் புழுவொய் மரமொகிப்
பல் விருகமொகிப் பறலவயொய்ப் பொம்பொகிக்
கல்ைொய் மனிதரொய்ப் தபயொய்க் கணங்கைொய்
வல் அசுரர் ஆகி முனிவரொய்த் ததவரொய்ச்
தசல்ைொஅ நின்ற இத் தொவர சங்கமத்துள் 30
எல்ைொப் பிறப்பும் பிறந்து இலைத்ததன்,
எம்தபருமொன்
தமய்தய உன் தபொன் அடிகள் கண்டு இன்று
வடீ ு உற்தறன்
உய்ய என் உள்ைத்துள் ஓங்கொரமொய் நின்ற
தமய்யொ விமைொ விலடப்பொகொ தவதங்கள்
ஐயொ எனதவொங்கி ஆழ்ந்து அகன்ற
நுண்ணியதன 35
தவய்யொய், தணியொய், இயமொன னொம்விமைொ
தபொய் ஆயின எல்ைொம் தபொய் அகை வந்தருைி
தமய் ஞொனம் ஆகி மிைிர் கின்ற தமய்ச் சுடதர
எஞ்ஞொனம் இல்ைொததன் இன்பப் தபருமொதன
அஞ்ஞொனம் தன்லன அகல்விக்கும் நல்
அறிதவ 40

ஆக்கம் அைவு இறுதி இல்ைொய், அலனத்து உைகும்
ஆக்குவொய் கொப்பொய் அழிப்பொய் அருள் தருவொய்
தபொக்குவொய் என்லனப் புகுவிப்பொய் நின்
ததொழும்பின்
நொற்றத்தின் தநரியொய், தசயொய், நணியொதன
மொற்றம் மனம் கழிய நின்ற மலறதயொதன 45
கறந்த பொல் கன்னதைொடு தநய்கைந்தொற் தபொைச்
சிறந்தடியொர் சிந்தலனயுள் ததன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் தபருமொன்
நிறங்கள் ஓர் ஐந்து உலடயொய், விண்தணொர்கள் ஏத்த
மலறந்திருந்தொய், எம்தபருமொன் வல்விலனதயன்
தன்லன 50
மலறந்திட மூடிய மொய இருலை
அறம்பொவம் என்னும் அரும் கயிற்றொல் கட்டி
புறம்ததொல் தபொர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மைம் தசொரும் ஒன்பது வொயிற் குடிலை
மைங்கப் புைன் ஐந்தும் வஞ்சலனலயச் தசய்ய, 55

விைங்கு மனத்தொல், விமைொ உனக்குக்
கைந்த அன்பொகிக் கசிந்து உள் உருகும்
நைம் தொன் இைொத சிறிதயற்கு நல்கி
நிைம் தன்தமல் வந்தருைி நீள்கழல்கள் கொட்டி,
நொயிற் கலடயொய்க் கிடந்த அடிதயற்குத் 60
தொயிற் சிறந்த தயொவொன தத்துவதன
மொசற்ற தசொதி மைர்ந்த மைர்ச்சுடதர
ததசதன ததனொர் அமுதத சிவபுரொதன
பொசமொம் பற்றறுத்துப் பொரிக்கும் ஆரியதன
தநச அருள்புரிந்து தநஞ்சில் வஞ்சம் தகடப் 65
தபரொது நின்ற தபருங்கருலணப் தபரொதற
ஆரொ அமுதத அைவிைொப் தபம்மொதன
ஓரொதொர் உள்ைத்து ஒைிக்கும் ஒைியொதன
நீரொய் உருக்கி என் ஆருயிரொய் நின்றொதன
இன்பமும் துன்பமும் இல்ைொதன உள்ைொதன 70

அன்பருக்கு அன்பதன யொலவயுமொய் இல்லையுமொய்
தசொதியதன துன்னிருதை ததொன்றொப் தபருலமயதன
ஆதியதன அந்தம் நடுவொகி அல்ைொதன
ஈர்த்து என்லன ஆட்தகொண்ட எந்லத தபருமொதன
கூர்த்த தமய் ஞொனத்தொல் தகொண்டு உணர்வொர்
தம்கருத்தின் 75
தநொக்கரிய தநொக்தக நுணுக்கரிய நுண்ணுணர்தவ
தபொக்கும் வரவும் புணர்வும் இைொப் புண்ணியதன
கொக்கும் என் கொவைதன கொண்பரிய தபதரொைிதய
ஆற்றின்ப தவள்ைதம அத்தொ மிக்கொய் நின்ற
ததொற்றச் சுடர் ஒைியொய்ச் தசொல்ைொத
நுண்ணுணர்வொய் 80
மொற்றமொம் லவயகத்தின் தவவ்தவதற வந்து
அறிவொம்
ததற்றதன ததற்றத் ததைிதவ என் சிந்தலன உள்
ஊற்றொன உண்ணொர் அமுதத உலடயொதன
தவற்று விகொர விடக்கு உடம்பின் உள்கிடப்ப

ஆற்தறன் எம் ஐயொ அரதன ஓ என்தறன்று 85

தபொற்றிப் புகழ்ந்திருந்து தபொய்தகட்டு தமய்
ஆனொர்
மீட்டு இங்கு வந்து விலனப்பிறவி சொரொதம
கள்ைப் புைக்குரம்லபக் கட்டழிக்க வல்ைொதன
நள் இருைில் நட்டம் பயின்று ஆடும் நொததன
தில்லை உள் கூத்ததன ததன்பொண்டி
நொட்டொதன 90
அல்ைல் பிறவி அறுப்பொதன ஓ என்று
தசொல்ைற்கு அரியொலனச் தசொல்ைித்
திருவடிக்கீ ழ்
தசொல்ைிய பொட்டின் தபொருள் உணர்ந்து
தசொல்லுவொர்
தசல்வர் சிவபுரத்தின் உள்ைொர் சிவன்
அடிக்கீ ழ்ப்
பல்தைொரும் ஏத்தப் பணிந்து.x2 95
திருச்சிற்றம்பைம்

ஓம்
நமசிவாய

நன்றி

ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்


Click to View FlipBook Version