The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

பள்ளி ஆண்டு இதழ்

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by ppismpbt2.utaya, 2019-11-19 04:33:04

பூந்தளிர்

பள்ளி ஆண்டு இதழ்

தேசிய

த ொட்டனைத் தூறும் மணற்கேணி மொந் ர்க்குக்
ேற்றனைத் தூறும் அறிவு.

ேலைலையாசிரியரின்
ப ான்பைாழிகள்

இறை வாழ்க!
இறை தந்த தமிழ் வாழ்க!
இனிதத நாம் வாழ்க!

இதழுக்கு வாழ்த்துச் செய்தி வழங்க வாய்ப்பு அளித்த இறைவனுக்கு நன்றி.
நம் பள்ளியில் இவ்வாண்டு நறைசபற்ை பல்தவறு நிகழ்ச்சிகளின் சதாகுப்பாகப்
பள்ளிச் சிைப்பு மலரான பூந்தளிர் அறமந்துள்ளது என்ைால் அது
மிறகயாகாது. இஃது அறனவருக்கும் குறிப்பாகப் பள்ளி மாணவருக்கும்
ஆசிரியருக்கும் இனிய நிறனவுகளாக அறமயும் என்று நம்புகின்தைன்.

இப்பள்ளியில் பயிலும் மாணவர் கல்வி தகள்விகளில் சிைந்து
விளங்குவததாடு புைப்பாை நைவடிக்றககளிலும் சிைந்து விளங்குவதற்குத்
தக்கச் ொன்ைாக இவ்விதழ் விளங்குகின்ைது. தமலும், பூந்தளிர் எனும்
இவ்விதழின் வழி மாணவரின் பறைப்புகளும் இைம்சபறுகிைது. இதன் வாயிலாக
மாணவர் தன்னாற்ைலும் சவளிக்சகாணர முடிகிைது.

அத்துைன், இப்பள்ளி இதழான பூந்தளிர் அடுத்த ஆண்டு முதல்,
பருவத்திற்கு இருமுறை சவளியிைப்படும் என்பறத மகிழ்வுைன் சதரிவித்துக்
சகாள்கிதைன்.

இக்கண்,

______________________
ெந்திரதெகரன் இராறமயா
தறலறமயாசிரயர்,
ததசிய வறக ஜாலான் பிளட்ெர் தமிழ்ப்பள்ளி.

என் மரபனு தமிழர் வழி இல்லை என்றால்
மரணித்து மறுபடி பிறப்பபன் தமிழனாக !

தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மமொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தொன்.
அக்கண்டம் நீரில் மூழ்கிப் ப ொனது. முச்சங்க வரலொற்றொலும் சிலப் திகொர உரரகள்
மூலம் மதரியலொம். திரு.இரொமச்சந்திர தீட்சிதர் ப ொன்பறொரின் வரலொற்று நூல்கள்
வொயிலொகவும், பதவபேயப் ொவொணர் எழுதிய “முதற்தொய் மமொழி” வொயிலொகவும் ேொம்
ேன்கறிகிபறொம். தமிழன் பதொன்றிய இடம் குமரிக்கண்டம் ரகயொண்ட மமொழி தமிழ்
மமொழியொகும். ல்லொயிரம் ஆண்டுகளுக்குப் பின் டிப் டியொக வளர்ந்த தமிழும் தமிழனும்
புகழின் உச்சக்கட்டம் எட்டினர், ழந்தமிழ் ேொட்ரட உலகிற்குச் சுட்டிக்கொட்டினர்.

கடலுக்கடியில் இன்று அரமதியொக உறங்கிக்கிமகொண்டிருக்கும் இது, ஒரு

கொலத்தில் பிரம்மொண்டமொக

இயங்கிக்மகொண்டிருந்த ஒரு மொம ரும்

தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி

ேொடுகளொக உள்ள ஆஸ்திபரலியொ,

மடகொஸ்கர், மதன்னொப்பிரிக்கொ,

இலங்ரக,மற்றும் கிழக்கில் உள்ள

சில சிறு, சிறு தீவுகரளமயல்லொம்

இரணத்தவொறு இருந்த ஒரு

பிரம்மொண்ட நிலப் ரப்பு தொன் “குமரிக்கண்டம்”.

மவளிக்மகொண்டுவரொத ேம் வரலொற்ரற, ேொபம இந்த உலகிற்குப் ரப்புபவொம்.
இனிபமல் ேொம் 2000 வருடம் ழரமயொனவர்கள் என்ற ழங்கரதரய விட்டு விட்டு
20,000 வருடத்திற்கும் ழரமவொய்ந்த உலகின் முதல் இனம் ேம் தமிழினம் என்று
ம ருரமயுடன் கூறுபவொம்.

“இனறவன் மனி னுக்குச் த ொன்ைது கீன
மனி ன் இனறவனுக்குச் த ொன்ைது திருவொ ேம்
மனி ன் மனி னுக்குச் த ொன்ைது திருக்குறள்”

மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம், ப ாருள், இன் ம்
ஆகியவற்றற விளக்கும் தமிழில் உள்ள நூல்களிலேலய சிறப்பிடம்
ப ற்ற நூல் திருக்குறள். உேகப்ப ாதுமறற, ப ாய்யாபமாழி,
வாயுறறவாழ்த்து, முப் ால், உத்தரலவதம், பதய்வநூல் எனப் ே
ப யர்களாலும் திருக்குறள் அறைக்கப் டுகிறது.

திருக்குறளின் சிறப்புகள் :-

★★ திருக்குறள் முதன்முதலில் அச்சிடப் ட்ட ஆண்டு-1812
★★ திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
★★ திருக்குறள் அறத்துப் ாலில் உள்ள குறட் ாக்கள்-380
★★ திருக்குறள் ப ாருட் ாலில் உள்ள குறட் ாக்கள்-700
★★ திருக்குறள் காமத்துப் ாலில் உள்ள குறட் ாக்கள்-250
★★ திருக்குறளில் உள்ள பமாத்த குறட் ாக்கள்-1330
★★ திருக்குறள் அகரத்தில் பதாடங்கி னகரத்தில் முடிகிறது.
★★ ஒவ்பவாரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் கறள பகாண்டது.
★★ திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும்

இடம் ப றவில்றே.
★★ திருக்குறள் இதுவறர 80 பமாழிகளில் பவளிவந்துள்ளது.

திருக்குறறள ஆங்கிேத்தில் 40 ல ர் பமாழிப யர்த்துள்ளனர்.

மாணவர் பலைப்பு

எண் கவிறத

ஒன்று யாவரும் தறே ஒன்று.
இரண்டு முகத்தில் கண்கள் இரண்டு.
மூன்று முக்காலுக்குக் கால்கள் மூன்று.
நான்கு நாற்காலிக்குக் கால்கள் நான்கு.
ஐந்து ஒரு றக விரல்கள் ஐந்து.
ஆறு ஈயின் கால்கள் ஆறு.
ஏழு வாரத்தில் நாள்கள் ஏழு.
எட்டு சிேந்தியின் கால்கள் எட்டு.
ஒன் து தாளியம் வறககள் ஒன் து.

த்து இரு றக விரல்கள் த்து.

ஹான்ஷிகா
1 ஜெயம்

அம்மா

அம்மா என்றால் என் மனதில் வரும்
அன்பு!

அம்மா என்றால் என் ஜெயலில் வரும்
பண்பு!
அம்மா என்றால் என்னிைம் வராது வீம்பு!

அம்மா என்றால் என் உைம்பில் வரும் தனி
ஜதம்பு!

ெனிதன் த/ஜப ஜெயசீைன்

[3 விபவகம்]

Aku sebuah buku. Nama aku ialah
Merpati dan Semut. Aku dilahirkan di
sebuah kilang buku cerita. Aku dibuat
daripada kertas. Setelah siap, aku dihantar
ke Pustaka Rakyat Setapak.

Aku dipamerkan di hadapan kedai. Aku
dibeli oleh seorang cikgu. Nama tuan aku
ialah Puan Thanabakiam. Aku digunakan
untuk mengajar murid-muridnya. Aku telah
berkhidmat sehingga akhir hayat aku.

S. Rashwinvartan
2 Veveagam

DEAR SISTER, LINESHA

We laugh and play together
We always fight and scream
You always make me angry
But I still love you

I am always beside you
I will always pray for you
To shine like the bright star
As you are special person to
me.

You always care for me
You join me in my victory
You are always my friend
I wish you all the best in upsr

Your loving sister,

Ravinaasri Nanthakumar
3 veveagam

SUKAN

Bersukan amat penting kepada semua murid. Terdapat banyak

faedah bersukan. Antaranya, kita boleh mencergaskan badan dan

mencerdaskan mind a melalui bersukan. Sebab itulah, semua

sekolah mengadakan Program Satu Murid Satu Sukan sejajar

dengan hasrat pihak Kementerian Pendidikan Malaysia untuk

membentuk murid yang holistik.

Tambahan pula, kita dapat mengisi masa lapang dengan

aktiviti berfaedah. Bersukan juga sebagai hobi. Kita boleh

bersukan dengan kawan- kawan atau ahli keluarga. Seterusnya,

kita boleh menyertai sukan di sekolah. Jika kita mempunyai bakat,

kita boleh bertanding ke peringkat negeri dan antarabangsa.

Tambahan pula, kita boleh mengharumkan nama negara, nama

sekolah dan juga nama ibu bapa.

Di samping itu, kita dapat mengeratkan hubungan sillaturahim

antara satu sama lain. Bersukan ini boleh dijadikan satu budaya.

Hal ini demikian kerana kita boleh bertolak-ansur antara satu sama

lain semasa bersukan.

Kesimpulannya, kita wajarlah bersukan. Bersukan

memberikan banyak manfaat kepada badan, minda, ibu bapa dan

sekolah.

Bhravitha 6 Jeyam

TEMPAT MENARIK PERNAH SAYA
KUNJUNGI

Pada cuti sekolah yang lalu, saya sekeluarga telah melawat sekitar
bandaraya Kuala Lumpur.Tempat pertama yang kami lawati ialah
‘Petro Sains’ di KLCC. Di situ ayah saya membeli tiket untuk
memasuki ‘Petro Sains’. Saya melihat banyak inovasi yang baharu
lalu mencubanya. Saya mengetahui sejarah zaman dinosaur dan
memahami sistem suria. Di situ, saya melihat tulang dinosaur.
Kemudian saya pergi ke kedai cenderahati ‘Petro Sains’. Saya
membeli patung barang-barang seperti patung dinosaur dan
sebagainya. Saya memahami banyak maklumat tentang sains.

Selepas itu,kami pergi ke ‘Aquaria’ di KLCC . Selepas
membeli tiket, pegawai khas memberi penerangan tentang
hidupan akuatik.Saya melihat beberapa jenis hidupan akuatik
seperti ikan remora, ikan emas, ikan yu dan sebagainya. Saya
mengetahui nama ikan yang pelbagai jenis dan hidupan akuatik
yang saya tidak pernah lihat. Selepas itu, kami bertolak ke Zoo
Negara.

Di Zoo Negara, mula-mula kita melihat ‘Panda’. Di sana, saya
membeli “pemegang kunci Panda” di kedai cenderahati. Selepas
itu, kami melihat zirafah, gajah, kuda, harimau dan sebagainya.
Kami pergi ke tempat hidupan akuatik dan membeli makanan untuk
ikan -ikan yang terdapat dalam kolam ikan. Kami juga melihat

‘circus’ burung- burung dan monyet di Zoo Negara. Kemudian,
kami pergi ke Muzium Negara.

Di Muzium Negara, kami melihat gambar raja-raja zaman
dahulu. Kami melihat barang-barang antik yang digunakan di
istana. Di situ juga, saya melihat tulang dinosaur dan bentuknya.
Kami memahami sejarah dinosaur. Kami juga sempat melihat
pelbagai jenis bom yang digunakan dalam peperangan mengikut
tahun berkenaan . Kami melihat baju dan kehidupan manusia
zaman dahulu. Saya mendapat banyak maklumat tentang sejarah
kehidupan manusia zaman dahulu

Selepas itu, kami pergi ke ‘Planetarium’. Di sana saya
memahami tentang sistem suria dan universe . Saya mengetahui
nama planet dan melihatnya melalui teleskop. Kami melihat baju
angkasawan dan jenis roket angkasa sebab ada pameran roket.
Abang saya dan saya bermain dalam roket itu. Saya mengetahui
pelbagai jenis ‘universe’. Sesudah itu, kami bertolak ke rumah.

Dengan melawat tempat-tempat yang termasyur sekitar
bandaraya Kuala Lumpur, saya mendapat banyak faedah dan ilmu
pengetahuan umum. Tempat-tempat ini memberi banyak
pengalaman kepada para pelajar dengan mengetahui
keistimewaan setiap tempat di bandaraya Kuala Lumpur.

AISHWARYA 6 Jeyam

The Beauty of Nature

I listened to a bird
Chirping sound and thought
I could also do the same

I listened to a seashell and thought
I could hear the rushing
Of the waves inside my ears

I listened to the wind whistles and thought
I could lose all my fears
by closing my eyes

I live in a worls of yellow and green,
An abundance of colours
Rarely seen......

Aishwarya ( 6 Jeyam)

Teacher

Teacher is GOD.
We need teacher,
To enlighten us,
For our bright future.

Our favourite teachers,
Are those who are friendly and kind,
Have strong passion towards their job,
To correct us when we are wrong.

Teachers instill moral values,
To make us a good human,
Teacher teaches us repeatedly,
Till we understand.

We should alaways respect our teachers,
For all their care and attention,
Each student neead a teacher,
To bring light in our life.

Thivyashini A/P K.Thanabalan ( 6 Veveagam)

Guruku

Guruku...Kau bersinar
Seperti matahari selalu.....
Wahai guruku...
Kau ibarat sebatang lilin...
Menerangi Alam Ilmuku.
Kau curah bakti sepenuh hati...
Menambah ceria hidupku
Kesabaran guruku memberi
keinsafan kepadaku...
Guru insan yang mulia....

Ngaaveeran ( 1 Jeyam )

Myself

Hi everyone. My name is Sharvin. I am seven years old. I have one little brother. His name is Darvind.
He is three yaers old. We live with our parenst at Ampang, Kuala Lumpur. We like to play toys
together. Our favourite game is playing remote control car. We like to eat roti canai. We love our
parents very much. I want to be an astronaut once i grow up.

Sharvin Ponnusegar ( 1 Jeyam )
I am Santhiya Ponnu

My name is Santhiya Ponnu. I am seven years old. My Father’s name is Ripon and my mother’s name
is Sita. My sister’s name is Ashwani and Aishah. I have two brothers. Their names are Magen and
Halim. My favourite colours are rainbow colours. I love eating roti canai and drinking Milo. I am
studying at SJKT Jalan Fletcher in standard 1 Jeyam. My favourite teachers are Teacher Rinadevi,
Madam Usha, Teacher Thanem, Mrs Manimegalai, Gangga Teacher, Teacher Kalai and Sivakavitha
teacher. I love going to school. I have a lot of friends here.

Santhiya Ponnu (1 Jeyam )

Malaysia Indians - In the eye of an 8 years old

My mom asked me, what I know about Malaysian Indians. I told her that I know our great
grandmother dan great grandfather came from India long time ago. We speak many languages. My
mother’s motherthongue is Tamil and my father’s motherthongue is Malayalam. There are also other
languages like Telegu, Hindi, Punjubi and many more.

Usually i see a lot of Indians at temple. We go to temple in our traditional attire like saree,
vesti, jippa and punjubi suit. There are many types of Indian food like Thosai, Chapati, Poori, Idly,
Muruku and colourful sweets. My favourite is “mysoore pak”. When there is any celebration at home,
we eat on banana leaf. We celebrate many festivals such as Deepavali, Thaipusam, Ponggal, Onam,
Ugadhi and many more.

I am 8 years old and I go to Tamil School. We learn to read and write in Tamil here. I love to
go to school. My teachers are loving and caring. I learned a lot about Malaysia from my teachers.
Sometimes my mom tells stories about how children suffer at war countries. I am happy and thankful

that I am at Malaysia.

Shanehen Eswaran Menon ( 2 Veveagam )

Life Thenkulaly ( 6 Veveagam )
Akhilah Rabaniyah ( 6 Jeyam )
Life!
Life is wonderful,
You can sing, dance, play and sleep
Do what you love.

When you open your eyes,
Its time to start,
Life is a journey,
It’s like a bloomed flower.

Make life journey be happy,
You must enjoy every seconds,
Its you who must choose it,
The choice is yours dear.

Its a wish,
Do your thing,
Acheive it,
Your life is in your hand.

Daddy

Even though I’m little,
and can’t express myself with words....
Evn though my thoughts, for now remain unspoken...
I really want you to know,
That I love you the way you look at me,
smile at me and talk to me.

You always know how to make me happy,
By doing little things for me...
Being your child is a blessings,
And you are the best daddy
in the whole wide world.

Thank you, are two words,
That literally has no value,
For a man who has done it all,
Yes, daddy ...i’m talking about you....

Words can never justify,
All that you have done for me,
All I can say is that daddy....
My HERO...you’ll allways be...

Poem About Life...

Life,
life is a biggest challenge,
Many things will push you,
Be strong,
You need to fight with it.

Life,
Sometime you will do a mistake,
Correct it,
Your life will change.

Life,
You need to stay focused,
To reach your goal,
In all your undertakings.

Life your attitude also need to be good,
Be honest, Be kind,
Everyone will love you.

Life,
This is rules of life,
Try your best in everything,
Cause your life is in your hand.

Narmataa Jaisangar ( 6 Veveagam )

Wind On The Hill

No one tell me,
Nobody knows,
Where the wind comes from,
Where the wind goes.

It’s flying from somewhere
As fast as it can,
I couldn’t keep up with it,
Not if I ran.

But if I stopped holding
The string of my kite,
It would blow with the wind
For a day and a night.

And then when I found it,
Wherever it blew,
I should know that the wind
Had been going there too.

So then I could tell them
Where the wind goes…
But where the wind comes from
Nobody knows.

Hervin ( 5 Jeyam )

புத்திசாலி மீன்

ஓர் ஊரில் மீனவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் அவன் வீசிய
வலையில் மீன் ஒன்று சிக்கிக் க ாண்டது. அந்த மீன் மீனவனிடம் “என்லன விட்டுவிடு”
என்று க ஞ்சியது. “நாலை நான் என் நண்பர் ளுடன் இங்கு வருகிறேன். அப்கபாழுது
நீ எங் லைப் பிடித்துக்க ாள்” என்ேது. மீனவனும் அதன் றபச்லச நம்பி டலிறைறய
விட்டுவிட்டான். மீனும் சந்றதாஷமா த் தப்பிச் கசன்ேது. மீனவறனா மறுநாள் நிலேய
மீன் ள் பிடிப்பதற் ா க் ாத்திருந்து ஏமாந்து றபானான்.

ஷர்வினி இைஞ்கசழியன்
3 கெயம்

நான் ஒரு ாைணி

நான் ஒரு ாைணி. என் கபயர் ‘அடிடாஸ்’. என் நிேம் கவள்லை. நான் சிேந்த
றதாைால் கசய்யப்பட்றடன். நான் ாொங் ந ரில் ஒரு கதாழிற்சாலையில்
உருவாக் ப்பட்றடன். என்னுடன் என் நண்பர் லையும் றசர்ந்து தயாரித்தார் ள். எங் லை
அழகியப் கபட்டி ளில் அலடத்தனர்.

என்லனயும் என் நண்பர் லையும் கவளிநாடு ளுக்கு ஏற்றுமதி கசய்தனர். நானும்
சிை நண்பர் ளும் றபார்த்து ல் நாட்டிற்குச் கசன்றோம். என்லன அந்த நாட்டில் உள்ை
மி ப் கபரிய றபரங் ாடியில் விற்பலனக்கு லவத்தனர். என் றமல் 480 யூறரா என்ே
விலை ஒட்டப்பட்டது.

சிை நாட் ளுக்குப் பிேகு என்லன ஒரு ஆடவர் வாங்கினார். அவரின் கபயர்
லுயிஸ் விற ா. அவர் மி வும் திேலமமிக் ாற்பந்து விலையாட்டு வீரர். அவர்
என்லனப் பத்திரமா ப் பயன்படுத்துவார். இன்றுவலர அவர் தான் என்னுலடய எெமானர்.
அவருக்குச் றசலவ கசய்வலத நான் கபருலம யா க் ருதுகிறேன்.

லியுவன் பிறரம் குணா
3 கெயம்

நம் அன்லனறய நம் கதய்வம்

அம்மா!
என் றமல் பாசம் கபாழிந்து
பத்து மாதம் எலனக்

ருவலேயில் சுமந்து
அன்புடறன ஈன்கேடுத்றதறய!

பாலூட்ட அரவலணத்தப் றபாது
பாசத்லதயும் அறிலவயும்
றசர்த்றத ஊட்டியத் தாறய!
என் உயிர் உள்ைவலர
வணங்குறவறன உன்லனறய!

சுகீர்த்தன் முரு றவல்
3 கெயம்

றசவலும் முத்து மணியும்

ஒரு றசவல் முத்து மணி ஒன்லேக் ண்கடடுத்தது. அலத கபான் அணி ைன்
கசய்யும் கபாற்க ால்ைனிடம் க ாடுத்துவிட்டு “இது மி நல்ை முத்து மணி. ஆனால்,
இலதவிடச் சிறு தாணியம் ஒன்றே எனக்குப் றபாதுனமானது” என்ேது.

கெயசூரியா சார்ைஸ்
3 கெயம்

அப்பா

அப்பா அபி யல் தாஸ் றமா ன் தாஸ்
3 கெயம்
குழந்லதயில்
அப்பாவின் றதாளில் றதன்குழலி ற ாவிந்தசாமி
ஏறி நின்று சாமிலயப் பார்த்றதன்! 6 விறவ ம்

இப்கபாழுதுதான் புரிகிேது
நான் அமர்ந்திருந்தறத
சாமியின் றமல்தான்!

யூ.பி.எஸ்.ஆர்

பசிறயாடு வந்த என்லன
படிக் ச் கசான்னார்
என் அம்மா
யூ.பி.எஸ்.ஆர் றதர்வுக்கு!

யூ.பி.எஸ்.ஆர், யூ.பி.எஸ்.ஆர்,
யூ.பி.எஸ்.ஆர்,
என் வாழ்க்ல யின் முதல் றதர்வு,
என் சாதலனயின் படி!

அல்லும் ப லும் இந்தத் றதர்வுக் ா
கவற்றி கபே றபாராடுகிறேன்
இதில் கவற்றிறயா றதால்விறயா
தப்பிக் றவ முடியாது உன்னிடமிருந்து!

யூ.பி.எஸ்.ஆர் றதர்வு
முடிந்ததும் எல்ைாம் முடிந்துவிடாது
இன்னும் உண்டு எதிர் ாைம்,
உன் கவற்றி உன் ல யில்!

த ொங்ேல்
தேொண்டொட்டம்

26-FEB-2019

TEAM BUILDING
23-24 FEB 2019

KURSUS 16-MAC-2019
KEPIMPINAN

LATIHAN
RUMAH
SUKAN

LAWATAN 06 APRIL
TAHAP 1 2019

KELAB BOLA SEPAK SJKT FLETCHER

• LATIHAN BOLA SEPAK DIADAKAN PADA SETIAP SABTU.
• PERTANDINGAN BOLA SEPAK ANTARA SEKOLAH-

SEKOLAH TAMIL. (KL @ SELANGOR)
• PERTANDINGAN PERSAHABATAN DI SJKT CASTLEFIELD.
• PERTANDIANGAN PERSAHABATAN DENGAN SJKT

THAMBOOSAMY.
• PERTANDINGAN BAWAH 10 TAHUN ANJURAN KELAB

BOLA SEPAK SJKT FLETCHER.


















































Click to View FlipBook Version