சூரியன் வருவது யாராலே? - கவிஞர் நாமக்கல் இராமேிங்கம் பிள்ளை
கவிஞர் குறிப்பு ஈடுபட்ட துளற: எழுத்துத்துளற , அரசியல்துளற , பத்திரிக்ளகத்துளற மற்றும் களேத்துளற கல்வி: நாமக்கல் ஆரம்பப்பள்ைி. 1909 பிஷப் ஹெபர் கல்லூரியில் பயின்றார் ஹதாழில்: ஆசிரியர்,எழுத்தாைர் இயற்ஹபயர்: ஹவ.இராமேிங்கம் பிள்ளை புளைப்ஹபயர்: காந்தியக் கவிஞர் பிறப்பு: 19.10.1888 நாமக்கல் மாவட்டம் மளறவு: 24.8.1972 விருது: பத்ம பூஷண் (1971). தமிழ் நாட்டின் முதல் அரசளவக் கவிஞர் பதவி. ஹகாள்ளக: இளற நம்பிக்ளக,நாட்டுப் பற்று
கண்ணி 1 சூரியன் யாரால் உதயமாகின்றது? சந்திரனும் யாரால் வாைவ ீதியில் சுற்றித் திரிகிறது? இருண்ட வாைத்தில் மின்மிைிப் பூச்சிகள் லபாே கண்கைில் பட்டு ஒைிர்கின்றைலவ அளவ யாளவ? லபரிடி, மின்ைல் மற்றும் ஹபருமளழயும் ஹபாழிவது எவராலே? இந்த இயக்கத்திற்லகல்ோம் யார் காரணம் என்பளதயும் நாம் எண்ணிப் பார்க்க லவண்டாமா ? ஹதரிநிளே கருத்து :
கண்ணி 2 தண்ண ீர் பூமியில் விழுந்ததும் விளதலயதுமின்றிப் புல் எப்படி தளறயில் முளைத்திடும்? மண்ணில் லபாட்ட விளத மரமாகவும் ஹசடியாகவும் வைர்ந்து நிற்பது யாராலே? தாயின் கருவளறயில் இருக்கும் குழந்ளதயின் அவயங்கள் அழகுபட முழுளமயாக வைர்ச்சி ஹபறச் ஹசய்வது யாருளடய லவளே ? இளதஹயல்ோம் எண்ணிப் பார்க்கும்லபாது ஏலதா ஓர் ஆற்றல் இருக்குமல்ேவா ? ஹதரிநிளே கருத்து :
கண்ணி 3 பே வளகயாை மிருகங்கள், மீைிைங்கள், ஊர்வை, பறப்பை, பூச்சிகள், புழு வளககள் இருக்கின்றை.இன்னும் எண்ணிேடங்கா வளகயிோை ஹசடி ஹகாடிகள் உள்ைை. அளவ பே லதாற்றங்கைிலும் வண்ணங்கைிலும் காணப்படுகின்றை. இவற்ளறஹயல்ோ ம் சிந்தித்துப் பார்க்கும்தபாது இளவ யாவற்ளறயும் பளடக்கின்ற ஒருவன் இருப்பது உண்ளமயாகிறது. ஹதரிநிளே கருத்து :
கண்ணி 4 அந்தப் பளடப்பாைளை ஒவ்ஹவாரு சமயத்திைரும் ஹவவ்லவறு ஹபயரிட்டு அளழக்கின்றைர். சிேர் அல்ோஹவன்றும் சிேர் சிவஹைன்றும் சிேர் திருமால் என்றும் லமலும் சிேலரா பரமண்டேத்தில் இருக்கும் பரமபிதா என்றும் ஹபயரிட்டு அளழக்கின்றைர். சிேர், ஹசால்ோல் விைக்க முடியாத உயர்ந்த நிளேயிோை லமாட்சத்ளத (நிர்வாணம்) அளடயலவண்டும் என்பர். இப்படிப் பல்லவறு விதமாகக் கூறுவதற்குக் காரணமாை ஒரு ஹபாருள் இருக்கிறலத. ஹதரிநிளே கருத்து :
கண்ணி 5 அந்தச் சக்திளய நிளைத்து நாம் அளைவரும் அன்பாய்ப் பழகிடுலவாம்ம். இளறவளை எவர் எந்த முளறயில் வணங்கிைால் நமக்லகன்ை? ஆகலவ, அடுத்தவளரயும் அவர்தம் வழிபாட்டு முளறளயயும் இழித்துப் லபசாமல் எந்த நிளேயிலும் அவர்களுக்குக் ஹகடுதல் ஹசய்யாமல் வாழ்லவாம். அந்தப் பரம்ஹபாருளை வணங்கி சுகமாய் இம்மண்ணில் வாழ்ந்திடுதவாம். ஹதரிநிளே கருத்து :
புளதநிளே கருத்து 1. இளறவன் அளைவருக்கும் ஒன்லற என்பது உணர்த்தபடுகிறது. 2. நம்ளம மீறிய சக்தி வந்து உள்ைது என்பளத உணரலவண்டும். 3. அளைத்ளதயும் பளடத்தது இளறவன் என்பளத உணரலவண்டும். 4. அளைத்து உயிர்களையும் லநசிக்க லவண்டும் 5. யாருக்கும் தீங்கு ஹசய்யாமல் அளைவளரயும் மதித்து வாழ லவண்டும். 6. இளறவளை வணங்குலவாம்.
எதுளக , லமாளை , சந்தம் கண்ணி 1 : சூரியன் வருவது யாராலே ? சந்திரன் வருவது எவராலே ? காரிருள் வாைில் மின்மிைிலபால் கண்ண ீர் படுலவை அளவ `என்ை ? லபரிடி மின்ைல் எதைாலே ? ஹபருமளழ ஹபய்வதும் எவராலே ? யாரிதற் ஹகல்ோம் அதிகாரி ? அளத நாம் எண்ணிட லவண்டாலவா ? எதுளக : சூரியன் - காரிருள் லபரிடி – யாரிதற் லமாளை : காரிருள் - கண்ண ீர் லபரிடி - ஹபருமளழ சந்தம் : எதைாலே - எவராலே
கண்ணி 2 : தண்ண ீர் விழுந்தாலும் விளதயின்றித் தளரயில் முளைத்திடும் புல்எது ? மண்ணில் லபாட்டது விளதஹயான்று மரஞ்ஹசடி யாவது யாராலே ? கண்ணில் ஹதரியாச் சிசுளவஎல்ோம் கருவில் வைர்ப்பது யார்லவளே ? எண்ணிப் பார்ப்பதால் இதற்ஹகல்ோம் ஏலதா ஒரு விளச இருக்குமன்லறா ? ஏதுளக : தண்ண ீர் - மண்ணில் கண்ணில் - எண்ணிப் லமாளை : தண்ண ீர் - தளரயில் மண்ணில் - மரஞ்ஹசடி கண்ணில் - கருவில் எண்ணிப் – ஏலதா சந்தம் : கண்ணில் - கண்ணில்
கண்ணி 3 : எத்தளை மிருகம்! எத்தளைமீன் எத்தளை ஊர்வை பறப்பைபார் ! எத்தளை பூச்சிகள் புழுவளககள் ! எண்ணத் ஹதாளேயாச் ஹசடிஹகாடிகள் ! எத்தளை நிறங்கள் உருவங்கள் ! எல்ோ வற்ளறயும் எண்ணுங்கால் அத்தளை யும்தர ஒருகர்த்தன் யாலரா எங்லகா இருப்பதுஹமய். எதுளக : எத்தளை - எத்தளை எத்தளை - அத்தளை லமாளை : எத்தளை - எத்தளை எத்தளை - எண்ணத் எத்தளை - எல்ோ சந்தம் : எத்தளை - அத்தளை
கண்ணி 4 : அல்ோ ஹவண்பார் சிேலபர்கள் ; அரன்அரி ஹயன்பார் சிேலபர்கள் ; வல்ோன் அவன்பர மண்டேத்தில் வாழும் தந்ளத ஹயன்பார்கள் ; ஹசால்ோல் விைங்கா ‘நிர்வாணம்’ என்றும் சிேலபர் ஹசால்வார்கள் ; எல்ோ மிப்படிப் பேலபசும் ஏலதா ஒரு ஹபாருள் இருக்கிறலத ! எதுளக : அல்ோ - வல்ோன் ஹசால்ோல் - எல்ோ லமாளை : அல்ோ - அரன்அரி வல்ோன் - வாழும் எல்ோ - ஏலதா சந்தம் : -
கண்ணி 5 : அந்தப் ஹபாருளை நாம்நிளைத்லத அளைவரும் அன்பாய்க் குேவிடுலவாம் எந்தப் படியாய் எவர் எதளை எப்படித் ஹதாழுதால் நமக்ஹகை ? நிந்ளத பிறளரப் லபசாமல் நிளைவிலும் ஹகடுதல் ஹசய்யாமல் வந்திப் லபாம் அளத வணங்கிடுலவாம் ; வாழ்லவாம் சுகமாய் வாழ்ந்திடுலவாம் . எதுளக : அந்தப் - எந்தப் நிந்ளத - வந்திப் லமாளை : அந்தப் - அளைவரும் எந்தப் - எப்படி நிந்ளத - நிளைவிலும் வந்திப் - வாழ்லவாம் சந்தம் : அந்தப் - எந்தப்
நன்றி ...