குரங்கும்
முதலையும்
ஒரு காட்டில் ஒரு குரங்கு வசித்து
வந்தது. அந்த காட்டின் நடுப் பகுதியில்
ஆறு ஒன்று ஓடிக்ககாண்டிருந்தது.
ஆற்றின் கலரயில் ஒரு நாவல் மரம்
நின்றது. அதில் இருந்த நாவல்
பழங்கலைத் தின்று குரங்கு உயிர்
வாழ்ந்து வந்தது.
அக்காட்டின் ஒரு பகுதில் கபரிய ஆறு
ஒன்று ஓடியது. அந்த ஆற்றில்
எப்பபாதுபம நீர் கபருக்ககடுத்து ஓடும்.
ஆற்றிற்கு மறுபக்கத்தில் இருக்கும் காடு
மிகவும் கசழிப்பாகக் காணப்பட்டதால்
அங்கு பபாய் பார்க்க பவண்டும் என்று
குரங்கிற்கு ஆலச ஏற்பட்டது. ஆனால்
குரங்கிற்கு அந்த ஆற்லறக் கடந்து பபாக
பயமாக இருந்தது.
ஒருநாள் ஆற்றில் இருந்த முதலை
ஒன்று நாவல் பழம் தின்று
ககாண்டிருந்த குரங்லகப் பார்த்து
‘நாவல் பழம் மிகவும் ருசியாக
உள்ைதா?’ எனக் பகட்டது.
குரங்கும்..”முதலையாபர! உமக்கும் சிை நாவல்
பழம் பறித்துத் தருகிபறன். சாப்பிட்டுப்
பாருங்கள்” என்று நாவல் பழங்கள் சிைவற்லற
பறித்து ஆற்றில் வாலயப் பிைந்துக்
ககாண்டிருந்த முதலையின் வாயில் பபாட்டது.
முதலையும் பழத்லத ருசித்து சாப்பிட்டது.
அவற்லறச் சாப்பிட்ட முதலை இந்த
சுலவயான பழங்கலை உண்ணும் முதலையின்
ஈரல் மிகவும் ருசியாக இருக்கும் என
எண்ணியது. அதனால் முதலை குரங்குடன்
நண்பனாகப் பழகி அதன் ஈரலை உண்ண
திட்டம் பபாட்டது
குரங்காபர நீர் எனக்கு நல்ைபழங்கலை
தந்து என் பசிலய தரீ ்த்தரீ ் உமக்கு நான்
ஏதும் உபகாரம் கசய்யைாம் என்று
பயாசிக்கின்பறன் என்று கூறியது.
அத்துடன் ஆற்றின் மற்றக் கலரயில்
நல்ை பழ மரங்கள் பழுத்து
தூங்குகின்றன. நீர் அங்கு கசன்றால் அப்
பழங்கலை நீயும் உண்டு எனக்கும்
தரைாம் அல்ைவா என்றது.
அதற்கு குரங்கு எனக்கும்
அக்காட்லடப் பார்க்க பவண்டும்
என்று பை நாைாக ஆலச இருக்கு
ஆனால் எனக்கு இந்த ஆற்லறக்
கடந்து பபாகதான் பயமாக
இருக்கிறது என்றது.
அதலனக் பகட்ட முதலை நான்
இருக்கும் பபாது நீ ஏன் பயப்பட
பவண்டும். இப்பபவ எனது முதுகில்
ஏறி இரு நான் உன்லன அக்கலரயில்
பசர்த்து விடுகின்பறன் என்றது.
வஞ்ச எண்ணம் க ொண்ட முதலையின்
அன்பு வொர்த்லதலய நம்பிய குரங்கும்
முதலையின் முது ின் மீது தொவி ஏறி
உட் ொந்தது.
தனது ஆலசலய நிலறபவற்ற
இதுதான் தருணம் என்று எணிய
முதலை குரங்லக நடு ஆற்றுக்கு
ககாண்டு கசன்று அங்பக குரங்கின்
ஈரலை சாப்பிட இருக்கும் தனது
ஆலசலயச் குரங்கிற்கு கசான்னது.
அப்பபாது குரங்கு பதட்டமலடயாது.
அப்படியா! நீ அலத முதைில்
கசால்ைவில்லைபய என்று கூறி நீரில்
நலனந்து ஈரல் பழுதாகி விடும் என
எண்ணி தான் தனது ஈரலை எடுத்து
மரக்கிலையில் லவத்துவிட்டு
வந்துவிட்டதாக கூறி; என்லன திரும்ப
மரத்தடிக்கு ககாண்டு கசல் நான் அலத
எடுத்து மாட்டிக் ககாண்டு வருகிபறன்
என்று சமபயாசிதமாக கூறியது.
முதலையும் பயாசிக்காது..
குரங்கு உண்லம கசால்வதாக
எண்ணிக் ககாண்டு அலத
திரும்ப மரத்திற்கு அலழத்து
வந்தது.
பவகமாக மரத்தில் ஏறிய
குரங்கு..’முட்டாள் முதலைபய. ஈரலை
உடைிைிருந்து கழட்டி மாட்ட முடியுமா?
உன்லன நம்பிய என்லன
ஏமாற்றிவிட்டாபய..நியாயமா? என்று
பகட்டது.
முதலையும் ஏமாந்து திரும்பியது.
நாமும் யாலரயும் உடன் நம்பக்கூடாது.
அவர்கள் நல்ைவர்கைா..ககட்டவர்கைா
என நட்பு ககாள்ளுமுன் பார்க்க
பவண்டும்.
நன்றி..