The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

தெனாலி ராமன் கதைகள்

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by SJKT LADANG KOMBOK, 72100 RANTAU, N.SEMBILAN, 2020-12-07 09:54:30

பிறந்த நாள் பரிசு

தெனாலி ராமன் கதைகள்

பிறந்த நாள் பரிசு

.

மன்னர் கிருஷ்ணததவராயருக்குப்
பிறந்தநாள் விழா. நகரமமல்லாம்
ததாரணம், வமீ ெல்லாம் அலங்காரம்!
மக்கள் தங்கள் பிறந்த நாள் தபால
மன்னரின் பிறந்த நாளை
மகிழ்ச்சிதயாடு மகாண்ொடினர்.

முதல்நாள் இரதவ வதீ ிகள் ததாறும் ஆெல்
பாெல் நிகழ்ச்சிகள், வாண தவடிக்ளககள்,
அரண்மளனயில் மவைிநாடுகைிலிருந்து
வந்த தும்துவர்களுக்கு விருந்து
ஏக தெபுெலாக நெந்தது.

மறுநாள் அரச சளபயில் அரசருக்கு

மரியாளத மசலுத்துதல் நெந்தது.

முதலில் மவைிநாடுகைிலிருந்து

வந்த அரசப் பிரதானிகள், தங்கள்

நாட்டு மன்னர்கள் அனுப்பிய

பரிசுகளைத் தந்தனர்.

பிறகு அரசப் பிரதானிகள், மபாதுமக்கள்,
மன்னருக்கு பரிசைித்து மரியாளத
மசலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின்
மநருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை
அைித்தனர். அப்தபாதுதான் மபரியமதாரு
மபாட்ெலத்துென் மதனாலிராமன் உள்தை
நுளழந்தான். அரசர் உள்பெ எல்லாரும்
வியப்தபாடு பார்த்தனர்.

மற்றவர்கைிெம் பரிசுகளை வாங்கித்

தன் அருதக ளவத்த மன்னர்,

மதனாலிராமன் மகாண்டு வந்த

பரிசுப் மபாட்ெலம் மிகப் மபரிதாக

இருந்ததால் அளவயிலுள்ைவர்கள்

ஆவதலாடு என்ன பரிசு என்று

பார்த்ததால் அந்தப் மபாட்ெலத்ளதப்

பிரிக்கும்படி மதனாலிராமனிெம்

கூறினார் அரசர்.

மதனாலிராமன் தயங்காமல்

மபாட்ெலத்ளதப் பிரித்தான்.

பிரித்துக் மகாண்தெ இருந்தான்.

பிரிக்கப் பிரிக்கத் தாளழமெல்கள்

காலடியில் தசர்ந்தனதவ தவிர

பரிசுப் மபாருள் என்னமவன்று

மதரியவில்ளல.

அதனால் எல்லாரும் ஆவலுென்
கவனித்தனர். களெசியில் மிகச்சிறிய
மபாட்ெலமாக இருந்தளதப் பிரித்தான்.
அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த
புைியம்பழம் ஒன்றிருந்தது.
அளவயினர் தகலியாகச் சிரித்தனர்.

அரசர் ளகயமர்த்திச் சிரிப்பு

அெங்கியவுென், “”மதனாலிராமன்

மகாடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம்.

அதற்கு அவன் மகாடுக்கப் தபாகும்

விைக்கம் மபரிதாக இருக்கலாமல்லவா?”

என்று அளவயினளரப் பார்த்துக்

கூறிவிட்டு மதனாலிராமன் பக்கம் திரும்பி,

“”ராமா இந்த சிறிய மபாருளைத்

ததர்ந்மதடுத்ததின் காரணம் என்ன?” எனக்

தகட்ொர்.

“”அரதச, ஒரு நாட்ளெ ஆளும் மன்னர்

எப்படி இருக்க தவண்டும் என்ற

தத்துவத்ளத விைக்கும் பழம்

புைியம்பழம் ஒன்று தான். மன்னராக

இருப்பவர் உலகம் என்ற புைிய

மரத்தில் காய்க்கும் பழத்ளதப்

தபான்றவர். அவர் பழத்தின்

சுளவளயப் தபால இனிளமயானவராக

இருக்க தவண்டும்.

“”அதத தநரத்தில் ஆசாபாசங்கள் என்ற

புைியம்பழ ஓட்டில் ஒட்ொமலும்

இருக்க தவண்டும் என்பளத

விைக்கதவ இந்த புைியம்பழத்ளதப்

பரிசாகக் மகாண்டு வந்ததன்.

புைியம்பழமும் ஓடும்தபால இருங்கள்!”

என்றான்.

அளவயினர் ளகதட்டி ஆரவாரம்
மசய்தனர். மன்னர் கண்கள் பனிக்க
ஆசனத்ளதவிட்டு எழுந்து
மதனாலிராமளனத் தழுவி, “”ராமா
எனக்குச் சரியான புத்தி புகட்டினாய்.
ஒரு பிறந்த நாள் விழாவிற்கு
இத்தளன ஆெம்பரம் ததளவயில்ளல.

“”மபாக்கிஷப் பணமும் மபாது மக்கள்

பணமும் வணீ ாகும்படி மசய்து விட்தென்.

உெதன விதசெங்களை நிறுத்துங்கள்.

இனி என் பிறந்தநாைன்று தகாயில்கைில்

மட்டுதம அர்ச்சளன ஆராதளன

மசய்யப்பெ தவண்டும்.அவசியமில்லாமல்

பணத்ளத மசலவு மசய்யக்கூொது,” என

உத்தரவிட்ொர்.

.

மதனாலிராமனின் துணிச்சளலயும்
சாதுரியத்ளதயும் எல்லாரும் பாராட்டினர்.
அரசர் தனக்கு வந்த பரிசுப் மபாருள்கைில்
விளல உயர்ந்தவற்ளறத் எடுத்து
மதனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்.

.

நன்றி.


Click to View FlipBook Version