The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

வரலாறு பிரித்திஷா 5 கீரவாணி

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by m-11101434, 2021-10-04 05:38:08

வரலாறு பிரித்திஷா 5 கீரவாணி

வரலாறு பிரித்திஷா 5 கீரவாணி

என் நாடு மலேசியா

பெயர் : பிரித்திஷா த/பெ தனொலன்
வகுெ்பு : 5 கீரவாணி
ெள் ளி : காண் பவன் ட் தமிழ் ெள்ளி S2
ொடம் : வரலாறு ஆண் டு 5
மின் னஞ் சல் முகவரி : [email protected]
முகவரி : 870, ஜாலான் 3/30, ஹிஜாயு3A, 71950,

ென் டார் ஶ்ரீ பசன் டயான் , சிரம் ொன் ,
பெகிரி பசம் பிலான் .

சுதெ்திரெ் பொராளிகள்

டத்ததோ ஒன் பின் ஜபோர்
( Dato’ Onn bin Ja’afar )

❑ 1946ஆம் ஆண் டில் மலாய் காங் கிரஸின் தலலவர்.
❑ 1946ஆம் ஆண் டில் அம் பனாவின் (United Malays

National Orgranisation) முதல் தலலவர.்
❑ பஜாகூர் மெ்திரி பெசராக ெியமிக்கெ்ெட்டவர.்
❑ மலாய் காரரக் லள ஒன் றிலணத்து மபலயன்

யூனியலன எதிரத் ்தவர.்
❑ மலாய சுதெ்திரக் கட்சிலயத் (IMP)

பதாற் றுவித்தவர்.

டாக்டர் புரஹ் ானுடின் அல் பஹல் மி
(Dr. Burhanuddin al-Helmi)

❑ 1946ஆம் ஆண் டில் மலாயாத் பதசிய
மலாய் க்காரரக் ள் கட்சியின் (PKMM) இரண் டாம்
தலலவர்.

❑ 1956ஆம் ஆண் டில் மலாயா இஸ் லாமியர்
கட்சிக்குத் (PAS) தலலலமபயற்றார.்

❑ ‘மலாயு ராயா’ சிெ்தலனக்குெ் பொராடினார.்
❑ ‘ஐக்கிய தீெகற்ெ இெ்பதாபனசியக் குடியரசு

கட்சிக்குத் (KRIS) தலலலமபயற்றார.்

அமாட் பொஸ் தமாம்
(Ahmad Boestamam)

❑ 1946ஆம் ஆண் டில் ‘அங் காத்தான் பெமுடா
இன் சாெ்’ (API) தலலவர்.

❑ 1955ஆம் ஆண் டில் மலாயா மக்கள் கட்சிலயத்
(PRM) பதாற்றுவித்தவர்

❑ ‘சுவாரா ராக்யாட்’ (Suara Rakyat), ‘பவாய் ஸ்
ஓெ் தி பிெ்பிள் ’ (Voice of The People)
ொளிதழ் கலள பவளியிட்டார்.

துங் கு அெ்துல் ரஹ் மான் புத்ரா அல் ஹஜ் இெ்னி
அல் மரப் ஹாம் சுல் தான் அெ்துல் ஹமிட் ஹலிம் ஷா
( Tunku Abdul Rahman Putra Al-Haj Ibni Almarhum Sultan Abdul

Hamid Halim Shah)

❑ அம் பனாவின் இரண் டாம் தலலவர்
❑ 1952ஆம் ஆண் டில் கூட்டனிக் கட்சிலயத்

பதாற் றுவித்தவர்.
❑ 1956ஆம் ஆண் டில் லண் டன் பசன் ற

கூட்டரசு மலாயா சுதெ்திரக் குழுவிற்குத்
தலலலமபயற் றார்.
❑ கூட்டரசு மலயாவின் முதலாவது பிரதமர்.

ஈஷாக் ஹஜி முகமட்
(Ishka Haji Muhamad)

❑ 1943ஆம் ஆண் டு அரசியலில் தீவிரமாகஈடுெட
மூன் றாம் ெிலல மஜிசத் ிபரட் ெதவியிலிருநெ்து
விலகினார்.

❑ உத்துசான் பமலயு ொலிதலழ
பதாற் றுவித்தார.்

❑ 1957ஆம் ஆண் டு மலாயா பதாழிலாளர்
கட்சிக்குத் தலலலமபயற்றார.்

அபு ெக்கார் அல் ெகீர்
(Abu Bakar al-Baqir)

❑ 1943ஆம் ஆண் டு மஹாட் அல் எஹ் ய
அசஷ் ரிெ்லெத் (al –Ehya Assharif) பதாற்றுவித்தார.்

❑ 1948ஆம் ஆண் டில் ஒபர மலாயா உயர்ெிலல
சலமய சஐலயக் (MATA) கூட்டினார்.

❑ 1948ஆம் ஆண் டில் ஹிஸ் புல் முஸ் லிமினுக்குத்
தலலலமபயற் றார.

துன் தான் பசங் பலாக்
(Tun Tan Cheng Lock)

❑ 1945ஆம் ஆண் டு ‘ஆல் மலாயன் பகான் சில் ஓெ்
ஜயிண் ட் ஆக்சியன் இன் (AMCJA)தலலவர்

❑ 1949ஆம் ஆண் டின் மலாயன் சீலன சங் கத்தின்
(மசீச) முதல் தலலவராவார.்

❑ மசீச அம் பனாபவாடு இலணெ்து கூட்டிணக்
கட்சி உருநவாக காரணமாவர்.

❑ சீனச் சுமூகத்தினரிலடபய ொட்டின் மீது
விசுவாச உணரல் வ விலதத்தவர்.

துன் அெ்துல் ரசாக் பின் டபதா உபசன்
(Tun Abdul Razak bin Dato’ Hussien)

❑ லன் டன் பசன் ற கூட்டரசு மலாயாச் சுதெ்திரக்
குழுவின் உருநெ்பினர.்

❑ 1956ஆம் ஆண் டு ரசாக் அறிக்லகலய
அறிமுகெ் ெடுத்தியவர.்

❑ 1957ஆம் ஆண் டு கூட்டரசு மலாயாவின் முதலாவது
துலணெ் பிரதமர.்

❑ மலாய் பமாழிலயெ் ெயிற்று பமாழியாக்கியவர.்

டத்பதா அெ்துல் வஹாெ் பின் பதா மூடா அெ்துல் அசிஸ்
(Dato’ Abdul Wahab bin Toh Muda Abdul Aziz)

❑ மபலயன் யூனியனின் உருநவாக்கத்லத எதிரத் வர.்
❑ 1946ஆம் ஆண் டின் அம் பனாவின் முதலாவது பொதுச்

பசயலாளர்.
❑ 1956ஆம் ஆண் டில் லண் லன் பசன் ற கூட்டரசு

மலாயாவின் சுதெ்திரக் குழுவில் மலாய் அரசரக் ள்
ெிகராளியாகச் பசன் றார.்
❑ முதலாவது பெராக் பமெ்திரி பெசார் ஆவார்.

துன் எச.் எஸ் . லீ
(Tun H. S. Lee)

❑ !949ஆம் ஆண் டின் சிலாங் கூர் மாெில மசீச
கட்சியின் தலலவர்.

❑ அம் பனா-மசீச ஒத்துலழெ்லெ முன் பனடுத்த
தலலவர்.

❑ இனங் களிலடபய ஒற்றுலமலய வளரக் ்க
முற் ெட்டவர.்

❑ 1956ஆம் ஆண் டு லண் டன் பசன் ற கூட்டரசு
மலாயாவின் சுதெ்திரத் குழுவின் உறுெ்பினர்.

❑ கூட்டரசு மலாயாவின் முதல் ெிதி அலமசச் ர்.

துன் வி.தி சம் ெெ்தன்
Tun V. T. Sambanthan

❑ 1955ஆம் ஆண் டின் மலாயன் இெ்தியர்
காங் கிரஸின் (மஇகா) 5-ஆவது பதசியத் தலலவர்.

❑ 1957ஆம் ஆண் டு சுதெ்திரக் குழுவில் ெங் பகற்றார.்
❑ கூட்டரசு மலாயாவின் முதல் ெலத்துலற அலமசச் ர்

ஆவார்.

துன் டாக்டர் இஸ் மாயில் பின் டத்பதா அெ்துல் ரஹ் மான்
(Tun Dr. Ismail bin Dato’ Abdul Rahman)

❑ 1951ஆம் ஆண் டின் அம் பனாவின் துலணத்
தலலவர.்

❑ 1951 – 1952 ஆம் ஆண் டின் கூட்டணிக் கட்சி
உருநவாக்கத்தில் மசீசவுடன் பெசச் ுவாரத் ்லத
ெடத்திய அம் பனாவின் ெிகராளி.



ென் றி



Click to View FlipBook Version