பிம்பம்
மணிராஜ் பால்துரர
Vny gâ¥gf«
பிம் பம் - கவிதை
© கவிஞன் மமொழி 2022
முைல் பதிப்பு: மே 2022
மெளியீடு:
ஏலல பதிப்பகம்
5/175, பொைத் ிமொ நகர,்
கூைம் ைன் குழி,
திருமநல் லெலி – 627104
மைொடரப் ுக்கு: 9944992571
BIMBAM- Poetry
All Copy Rights Reserved By © 2022
Author: ManiRaj Pauldurai
First Edition: May2022
Published By:
Aelay Publish
5/175, Fathima nagar,
Kuthenkuly,
Tirunelveli -627104
Phone: 9944992571
Design And Executed by
ISBN
Page :32
Price:
2
பிம்பம்
அன்பபனப்படுவது
யாபெனில்
மேட்பெல்ல
போடுப்பது
ேழையில் நழனய
குழைேளும்
விரும்புவதில்ழல
3
பிரம்ேனின் மபனாவில்
ழே தீர்ந்துவிட்ை இைம்
ஊனோய் சில
உயிர்ேள்
ஒடுக்ேப்படும் பபாழுது
பவடிக்கிறான்
ேனிென்
அழலயாய் நீ
ேணலாய் நான்
நம் மேல்
நைக்கும் ோெல்
நம்முள்
புழெந்து
மபாகிறது
4
சிழலயாய் நிற்கும்
உன்ழன நம்பி
நான் தினம்
பொழுகிமறன்
ேண்ணாடிேள்
உழைந்ொலும்
பிம்பங்ேள்
உழைவதில்ழல
5
நாளழைவில்
ழநந்து மபாகிறது
வாழ்க்ழே
மவலி இட்டுத்
ெடுத்ொலும்
மவர்ேள்
மேட்பதில்ழல
6
பழுதுேமளாமை
ேழிகின்றன
சில பபாழுதுேள்
ேருப்பு பவள்ழள
பாகுபாட்ழை
உழைத்ெது சதுரங்ேம்
சேத்துவம் !
விடியலுக்ோே
விழித்திருக்கிறான்
ோவல்ோரன்
7
அழணக்ே இயலா
விளக்கு
ஜன்னல் வழிமய
நிலபவாளி
அழலேைல் மபால்
இருப்பதில்ழல
ஆழ்ேைல்
8
பிறக்ே இயலா
பிழை
வீணாகும்
விழெத்துளி
பவட்ைப்பட்ை ேரத்தின்
மவர்ேள்
அண்ணாந்து பார்க்குது
அடுக்ேேத்ழெ
9
பூட்டிய வீட்டிற்குள்
புகுந்ெ பவள்ளம் மபால்
இந்ெ ோெல்
ேனிென்
ேனிெனாவெற்கு முன்
இறந்து விடுகிறான்
10
பொடுதிழரயில்
பொைங்குது
இன்ழறய
ோெல் ேழெேள்
போத்ெோய் கிழிந்ொலும்
நேர்வதில்ழல நாட்ேள்
நாட்ோட்டியில்
11
முேமூடி அணியும்
முேங்ேள்
சிரிக்ே ேறந்து
இறுக்ேோய்
மபானது
பவயிழல பவறுப்பமெ
இல்ழல
துணி துழவக்கும்
நாட்ேளில்
12
அவிழ்த்ெ பிறகு
அருபவறுப்பபல்லாம்
பார்ப்பமெ இல்ழல
ோேம்
ேைற்ேழர ேணழல
ேழரமயாடு
உெறிவிட்டு
பசல்வது மபால்
சில உறவுேள்
13
வண்ணத்து பூசிக்கும்
வானவில்லுக்கும்
கிழைக்கும் ேரியாழெ
ோேங்ேளுக்கு
கிழைப்பமெ இல்ழல
ஓட்ைமும் உறக்ேமுோய்
உழறந்து கிைக்குது
வாழ்க்ழே
14
நான்கு சுவர்ேளுக்கு
நடுமவ ெனிமய
சிக்கித் ெவிக்கும்
ேெழவ மபான்றது
ோேம்
பொழலக்ோட்சி பொைர்ேளில்
இன்னும் பொழலயாேல்ொன்
இருக்கின்றன
பழைய கூட்டு குடும்பங்ேள்
15
ேனவுேழள போல்லுது
அலார ஓழச
ஊபரல்லாம்
உறங்கிப்மபானது
உளறிக்
போண்டிருக்கிறது
மின்விசிறி
முடிவுேள் பெரிந்திருந்ொலும்
பைம் பார்க்கும்
ஆர்வம் ேட்டும்
குழறவமெ இல்ழல
நீலப்பைங்ேளில்
16
ோேத்தின் ொேம்
தீர்க்கும் ேழைத்துளி
மபான்றமெ வாழ்க்ழே
வர்ணம் தீட்ைாமெ
ேனிெனுக்கு
விடியலில் முற்றம்
ோத்திருக்கிறது
அவள் விரல்
ழவக்கும்
முத்ெங்ேளுக்கு
17
பாைழைந்ெ கிணற்றில்
ஊற்றுநீர் என்ன
மசற்று நீர் கூை
இருப்பமெ இல்ழல
ேனமுதிர்ச்சி !
என் முடி போட்டுவெற்கு
என்ழன விை அதிேம்
வருத்ெப்படுபவர்
சலூன் ேழைக்ோரர்
பறழவயின் எச்சத்தில்
முழளத்ெ பசடிேளாய்
இங்மே குைந்ழெேள்
ஆெவற்மறார் இல்லத்தில்
18
புழேயில்
ஓவியம் வழரந்து
தூரிழேழய
ோலால் மிதிக்கிறான்
புழே பிடித்ெவன்
என்ழன விட்டு மபாகும்
உன்ழன ேட்டி போள்கிமறன்
ஓடும் ேடிோரத்ழெ
ழேயில் ேட்டிக்போள்வது
மபாமல
நீங்ேள் அரசர்ேள்
நாங்ேள் அசுரர்ேள்
விடியலுக்கு பின்
நான்
நானாே மவண்டும்
19
மின் ேம்பிேள் பட்டு
மின்னல்ேள்
துண்டிக்ேப்பட்ைமொ
அவளின் பார்ழவயால்
குைல் பசால்லும்
ோற்றின் குரல்
சவ ஊர்வலம்
பவட்ைப்பட்ை
ேரத்திலிருந்து
பெருபவல்லாம் உதிர்ந்ெ
பூக்ேள்
20
பிம்பங்ேளற்ற ேண்ணாடிேள்
உன் நிழனவற்ற நான்
இரண்டும் மேள்விக்குறிொன்
முேமூடி அணியும் முேம்
சிரிக்ே ேறந்து
இறுக்ேோய் மபானது
21
உச்சம் பொடுவபென்பது
பவற்றியல்ல
வாழ்வில் அதுவும்
ஓர் அனுபவம்
அவ்வளவுொன்
நழர கூடும் பபாழுது
வாழ்வின் திழர
மூைப்படுது
22
ேல்லடி பட்ைவன்
ேெறுவழெமபால்
ோெலடி பட்டு
புலம்புகிமறன்
உலேம் அழெ
ேவிழெ என்கிறது
நீ அவிழ்க்கிறாய்
நான் அழுகிமறன்
ேருவில் குைந்ழெ
23
விளக்குேள் பவவ்மவறாயினும்
பவளிச்சம் ஒன்றுொன்
அப்படிொன் இழறவனும்
ேண் ேனிெனின்
சோதி
ேரங்ேளின் ேருப்ழப
புெர்ேள் பவட்ைப்பட்ைொல்
கூட்ைம் குழறந்து மபானது
பூங்ோவில்
24
பொைங்கிய இைத்தில்
முடியுது வாழ்க்ழே
எளிதில் உணர்த்தியது
ேருத்துவேழன ேட்டில்
இரபவல்லாம் போட்டித்
தீர்த்ெது ேழை
ேறுநாள் ோழலயில்
ெண்ணீர் பஞ்சம்
ேனிெனுக்கு
25
உதிர்ந்ெ இழலேள்
கிழளயின் நிைழல
ெழுவுவழெ மபால்
நீயின்றி நானிங்மே
உன் புழேப்பைங்ேழளத்
ெழுவுகிமறன்
இழறவன் என்ன
சிழலயின் பிழையா?
26
நான் உடுத்திய
துணிமய
நம் அம்ேணத்ழெ
ேளவாடுமோ
நேரும் நாட்ேழள
உழறய ழவக்கிமறன்
நாட்குறிப்பில்
27
மநரம் சரியில்ழல
என்று புலம்புகிறான்
ேடிோரக் ேழைக்ோரன்
மபாழெ
சில ேனிெர்ேழள
ேனிெனாய் இருக்ே
விடுவதில்ழல
சில ேனிெர்ேழள
இருக்ேமவ விடுவதில்ழல
28
அவழள விட்டு
ெனிமய பறக்ே
முடிவமெ இல்ழல
மிேவும் ேனோனது
ோெல் சிறகுேள்
ேற்பறாருவரின்
வாழ்ழவ
எட்டிப்பார்க்கிமறன்
புத்ெேத்தின் வழிமய
29
எனது உறக்ேம்
இயற்க்ழே
எய்திவிட்ைமொ
ோற்றில் திரியும்
மேேோய் இந்ெ
ேனிெ வாழ்க்ழே
ஓர் நாள்
ேழறந்தும் விடுகிறது
30
அம்ேணம் ொண்டி
அம்ேனம் பொடுவமெ
ோெல்
சூரியனாயினும்
விழுந்து எழுந்ொல்ொமன
உண்டு பவளிச்சம்
உயிழர ெவிர
மவபறழெயும்
எதிர் பார்ப்பதில்ழல
ேரணம்
31
யாருமில்ல வீதிக்கும்
பவளிச்சம் ெருது
பெருவிளக்கு
ஓழைழய மசரும்
நீழரப்மபால்
பேல்ல நேருது
நாட்ேள்
பயனில்லாெவர்ேழள
யாரும் விரும்புவதில்ழல
மவேோன விடியழல மபால்
32