The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

தமிழ்மொழி படிவம் 2 (இலக்கணத்திறன்)

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by sarveena85, 2024-01-10 22:34:01

விழைவு வாக்கியம்

தமிழ்மொழி படிவம் 2 (இலக்கணத்திறன்)

1 DIPLOMA PASCASISWAZAH PENDIDIKAN SEMESTER 1, SESI 2023/2024 மின்னூல் (தமிழ்மமொழி படிவம் 2: இலக்கணத்திறன்) KOD KURSUS : PQI6097 TAJUK KURSUS : PENGAJARAN DIGITAL BAHASA DAN KESUSASTERAAN TAMIL KUMPULAN : 2 (சமுத்திரம்) NAMA AHLI KUMPULAN : 1) MEENAMBIGAI A/P NARAYANASAMY (17055325) 2) SHAUNTARIYA A/P SIVAM (17154343) 3) VITHYA A/P ARUMUGAM(17186370) 4) ROSHINI A/P RAVEENTHARAN (17171396) PENSYARAH : DR. RAVINDARAN A/L MARAYA


2 1. விழழவு என்றொல் என்ன? ➢ ஒன்றைக் கருதி வேட்பிக்கும் ச ொல்லும், ேொக்கியங்களும் ேிறைவுப் சபொருறைத் தரும். ேிறைவு என்பதற்கு ேிருப்பம்/ எண்ணுதல்/ ேிண்ணப்பம் என்ை சபொருளும் உண்டு. ➢ நொன் இப்பணிறய சதொடர்ந்து ச ய்ய ேிறைகிவைன் அல்லது இப்பணிறய ச ய்ய ேிறைந்து ேிண்ணப்பிக்கிவைன் என ச ொல்ேதும் உண்டு. 2. விழழவு வொக்கிய வழககள் ➢ வொக்கியங்கழைக் கருத்து, அழமப்பு எனும் அடிப்பழையில் பிொிக்கலொம். ➢ கருத்து அடிப்பழையில் 4 வழக வொக்கியங்கள் உள்ைன. அழவ, மசய்தி வொக்கியம், வினொ வொக்கியம், விழழவு வொக்கியம் மற்றும் உணர்ச்சி வொக்கியமொகும். ➢ விழழவு வொக்கியத்ழத 4 பிொிவுகைின் அடிப்பழையில் பிொிக்கலொம். அழவயொனழவ வவண்டுவகொள், கட்ைழை, வொழ்த்துதல் மற்றும் சபித்தல் ஆகும். குறிப்ழப வொசித்திடுக.


3 2.1 வவண்டுவகொள் ▪ ஒரு மசயழலச் மசய்யுமொறு அல்லது ஒத்துக்மகொள்ளுமொறு கனிவொகக் வகட்பது அல்லது பணிவொகக் வகட்டுக்மகொள்ளுதல் வவண்டுவகொள் ஆகும். ▪ வவண்டுவகொழை வவண்டுதல் எனக் கூறும் வபொது அது பிரொர்த்தழனழயக் குறிக்கின்றது. நொம் இழறவனிைம் பல வவண்டுதல்கழை முன் ழவக்கின்வறொம் அதுவும் ஒரு வழக வவண்டுவகொைொகும். ▪ எடுத்துக்கொட்டு வொக்கியம் i. நொழை என் இல்லத்திற்கு வருக. ii. தயவு மசய்து எனக்கு உணவு மகொடுங்கள்.


4 2.2 கட்ைழை ▪ கட்ைழை என்பது ஆழண, உத்தரவு, கட்டுப்பொடு, முழறழம அல்லது பின்பற்றி நைக்க வவண்டிய விதி எனப்படுகிறது. ▪ கட்ைழை என்பது பிறர் மீது ஆதிக்கம் மசய்தல் அல்லது பிறருக்கு அைங்கி நைத்தல் எனவும் கூறலொம். ▪ எடுத்துக்கொட்டு வொக்கியம் i. குப்ழபழயக் கீவழ வபொைொவத! ii. பூக்கழைப் பறிக்கொதீர்!


5 2.3 வொழ்த்துதல் ➢ உலகில் ேொழ்த்துதல் என்பது கொலம் கொலமொக இருந்துேரும் ிைந்த பண்பொடொகும். ➢ பிைர் நலமொக ேொைவேண்டும் என்று எண்ணுேது உயர்ந்த பண்பொடொகும். அந்த எண்ணத்றத ச ொல் மூலம் சேைிப்படுத்துேவத ேொழ்த்தொகும். ➢ ேொழ்த்தும் வபொது மனதில் அறமதியொன, இனிறமயொன அறல ஏற்படுகிைது. ➢ பிைர் நலம் கருதிய எண்ணத்வதொடு “ேொழ்க ேைமுடன்” என்று ேொழ்த்தும் வபொது எல்லொப் வபறுகறையும் சபறும் ிைப்பொன ேொழ்க்றகக்கொன ேொழ்த்தொக அறமகிைது “ேொழ்க றேயகம்” என்பது உலகம் ிைக்க ேொழ்த்துேதொக அறமகிைது. எடுத்துக்கொட்டு வொக்கியம் i. நீடுழி வொழ்க! ii. பல்லொண்டு வொழ்க!


6 2.4 சபித்தல் ➢ ஓர் ஆளுக்வகொ சபொருளுக்வகொ சகட்டது நடக்கும் என்று அைிேிப்பது அல்லது மிரட்டுேது ஆகும். ➢ சகொச்ற யொக அல்லது ஆவே மொகக் கத்துேறத இது அர்த்தப்படுத்தொது. ➢ சபரும்பொலும், சகட்டது நடக்கப்வபொேறதப் பற்ைிய அதிகொரப்பூர்ேமொன அைிேிப்பொக அல்லது முன்னைிேிப்பொக இது இருக்கிைது. ➢ கடவுவைொ அேரொல் அங்கீகொிக்கப்பட்ட ஒருேவரொ அறத அைிேிக்கும்வபொது, ஒரு தீர்க்கதொி னத்துக்கு இருந்த மதிப்றபயும் ேலிறமறயயும் இது சபறுகிைது. எடுத்துக்கொட்டு வொக்கியம் i. ஒழிந்து வபொ! ii. நீ அவமொனப்பட்வை தீருவொய்!


7 கொமணொைிழயக் கொண்க!


8 குழறநீக்கல் பயிற்சி மசய்யலொம் வொொீர்!


9 விழைப்பட்டியல்


10 வைப்படுத்துதல் பயிற்சி மசய்யலொம் வொொீர்!


11 விழைப்பட்டியல்


12 நன்றி


Click to View FlipBook Version