SWAMI SRILA SRI PARAMAHAMSA THASAR
81ST JAYANTHI VIZHA &
RATHA OORVALA VAIBAVAM
உ
ஓம் சக்தி
ஓம் கும் குருப்யோ நமஹ
ஜெய் ஸ்ரீ ராமகிருஷ்ணா
பக்தமெய்யன்பர்களே,
ஜெகத்குரு பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆசியுடன் ,அன்னை
காமாட்சியின் பரிபூரண ஆசியுடன், நிகழும் சர்வ மங்களகரமான சுபகிருது
வருடம்,ஆவணி மாதம் 32-ஆம் நாள் (ஆங்கில திகதி 17/09/2022 சனிக்கிழமை)
சுக்கில பட்ச சப்தமி திதியும் ரோகிணி நட்சத்திரமும், அமிர்த யோகமும் சுப யோக,
சுப தினத்தில், எலலாம் வல்ல நமது சத்குருநாதர் சுவாமி ஸ்ரீல ஸ்ரீ பரமஹம்ச
தாசரின் 81-ஆவது ஜெயந்தி விழா நடைபெறவுள்ளது என்பதை மகிழ்வுடன்
தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆசிரம சார்பில் அனைத்து குருமஹராஜ், சுவாமிஜிகள்,குருஜிகள் ஆசிரம
பீடாதிபதிகள், ஆசிரமத்தலைவர்கள் மற்றும் பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண சமுக
நல இயக்கம், மலேசியாவின் ஸ்ரீ இராமகிருஷ்ண பக்தர்கள் மற்றும் இந்து
சனாதானதர்ம இயக்கத்தினநரும்,மிக சிறப்பாக நடைபெறவிருக்கும் நமது
சுவாமிஜி ஸ்ரீல ஸ்ரீ பரமஹம்தாசரின் 81-ஆவது ஜெயந்தி விழாவில் கலந்து
சிறப்பிக்குமாறு அன்புடன் வரவேற்கிறோம். ஜெயந்தி வழா பின்வருமாறு
நடைபெறவுள்ளது.
இடம் : பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண சமுக நல இயக்கம,மலேசியா (மலாக்கா
பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண ஆசிரமம்)
நாள் : 16 செப்டம்பர் 2022 (வெள்ளிக்கிழமை)
ஆரம்பம் நிறைவு நிகழ்ச்சி நிரல்
7.00 மணி 7.30 மணி ஆசிரமத்தின் நித்ய பூஜை
7.30 மணி 8.00 மணி பஜனை । காலை சிற்றுண்டி
8.00 மணி 9.30 மணி பூர்வாங்கபூஜை, மஹாசங்கல்பம்,எஜமான அனுக்னியம், புன்ணியாகவஜனம், விக்னேஷ்வரபூஜை,
குரு பூஜை, கலசஸ்தாபனம், கலச பூஜை
9.30 மணி
12.30 மணி 12.30 மணி சண்டி யாகம்
1.30 மணி 1.00 மணி கும்பபுறப்பாடு।சம்ரோக் -ஷணம்। தீபாராதனை
அன்னதானம்
நாள் : 17 செப்டம்பர் 2022 (சனிக்கிழமை)
ஆரம்பம் நிறைவு நிகழ்ச்சி நிரல்
5.30 மணி 6.00 மணி ஆசிரமத்தின் நித்ய பூஜை
6.00 மணி 8.00 மணி பூர்வாங்கபூஜை, மஹாசங்கல்பம்,எஜமான அனுக்னியம், புன்ணியாகவஜனம், விக்னேஷ்வரபூஜை,
கலசஸ்தாபனம், கலச பூஜை , ஸ்ரீ ருத்ர பாராயணம்
8.00 மணி 8.30 மணி காலை சிற்றுண்டி
8.30 மணி 11.00 மணி ஸ்ரீ ருத்ரயாகம் ஆரம்பம், சுவாமி ஸ்ரீல ஸ்ரீ பரமஹம்ஸதாசரின் மூல மந்தர யாகம் (108-X),பூர்ணஹூதி
11.00 மணி 1.30 மணி ருத்ரஅபிஷேகம், அலங்காரம்,தீபாராதனை
1.30 மணி அன்னதானம்
5.30 மணி 12.00 மணி ரத ஊர்வலம் (பஜனையுடன்)
ஜெ ய ந் தி வி ழா வி ற் கா ன ந ன் கொ டை யை இ ணை ய த் தி ன் மூ ல மா க ந ம து ஆ சி ர ம த் தி ன்
" P u b l i c B a n k A c c o u n t N u m b e r : 3 0 8 1 8 5 5 3 3 2 " எ ன் ற எ ண் ணி ல் செ லு த் த லா ம் அ ல் ல து
கா சோ லை மூ ல மா க ப ண ம் செ ல த் து வ தெ ன் றா ல் " P E R T U B U H A N K E B A J I K A N B H A G A W A N
S R I R A M A K R I S H N A M A L A Y S I A " எ ன் று எ ழு த வெ ண் டு ம் . கா சோ லை ம ற் று ம் ரொ க் க ப்
ப ண ம் செ லு த் த ப் ப ட் ட வி ப ர ங் க ளை மி ன் அ ஞ் ச ல் b h a g a w a n s r k @ g m a i l . c o m எ ன் ற
மு க வ ரி க் கு தெ ரி வி க் கு மா று அ ன் பு ட ன் கே ட் டு க் கொ ள் கி றோ ம் . மே லு ள் ள
வி ப ர ங் க ளு க் கு ம் , ந ன் கொ டை ம ற் று ம் பூ ஜை க் கு பொ ரு லு த வி போ ன் வ ற் று க் கு த ய வு
செ ய் து ஆ சி ர ம தொ லை பே சி எ ண் 0 6 - 2 8 4 3 2 3 6 அ ல் ல து டா க் ட ர் ஜி . பா ல மு ர ளி
தொ லை பே சி எ ண் 0 1 2 - 6 1 8 6 5 5 6 தொ ட ர் பு கொ ள் ள லா ம் .
.
Om Sakthi
Om Gum Gurubyo Namaha
Jai Sri Ramakrishna
With the divine blessings of Jagatguru Bhagawan Sri Ramakrishna Paramahamsa and Annai
Sri Kamatchi Ambal , ,Nigalum Mangala Karamanah Subhakruthu Varudam, Avani
Mahtham 32 Naal (English Date 17/9/2022 Saturday) Sukla Paksha, Sapthami Thitiyum,
Rohini Nakshataram,Amirtha Yogamum Subha Yoga, Subha Thinathil Ellam Valla Namathu
Satgurunathar Swami Srila Sri Paramahamsa Thasarin 81st Jayanthi Vilzha Nadaiperum.
We hereby invite all All Guru Maharaj,Swamiji’s ,Guruji’s,Ashrama Peedhathipathis &
Presidents of Ashrams. Members of Bhagawan Sri Ramakrishna Charity & Welfare
Association Malaysia, Devotees & all Hindu Sanathana Dharma Societies to Participate in
the Grand Celebration of our Satguru Swami Srila Sri Paramahamsa Thasar’s 81st Jayanthi
Vizha which will be held as follows
VENUE: PERTUBUHAN KEBAJIKAN BHAGAWAN SRI RAMAKRISHNA MALAYSIA
(SRI RAMAKRISHNA ASHRAM ,MELAKA)
451 JALAN TENGKERA ,75200 MELAKA.
16th SEPTEMBER 2022 ( FRIDAY )
TO AGENDA
7.00 AM 7.30 AM MORNING ASHRAM PRAYERS
7.30 AM 8.00 AM
BHAJANS / BREAKFAST
8.00 AM 9.30 AM PURVANGGA POOJA, MAHASANGKALPA, EJAMANA ANUKNIYAM, PUNNIYAGAVAJANAM,
9.30 AM 12.30PM VIKNESHWARA POOJA, GURU POOJA, KALASA STABANAM, KALASA POOJA
12.30PM 1.00PM CHANDI YAAGAM
1.30 PM
KUMBA PURANPADHU / SAMPROKSHANAM /THEEBARATHANAI
ANNATHANAM
17th SEPTEMBER 2022 (SATURDAY)
FR
OM T
O AGE
NDA
5.30 AM 6.00 AM MORNING ASHRAM PRAYERS
6.00 AM 8.00 AM PURVANGGA POOJA, MAHASANGKALPA, EJAMANA ANUKNIYAM,PUNNIYAGAVAJANAM,
VIKNESHWARA POOJA , KALASA STABANAM, KALASA POOJA, SRI RUDRA PARAYANAM
8.00 AM 8.30 AM BREAKFAST
8.30 AM 11.00 AM START OF SRI RUDRA YAAGAM, SWAMI SRILA SRI MOOLA MANTRA YAAGAM (108 X),
11.00 AM 1.30 PM POORNAHOOTHI
1.30PM
5.30 PM SPECIAL RUDRA ABISHEGAM, ALANGKARAM, THEEBARATHANAI
12.0 0AM
ANNATHANAM
RATHA OORVALAM WITH BHAJANS
Donations for the Jayanthi expenses can be made via online to our Public Bank Account
Number: 3081855332 or by cheque to “ Pertubuhan Kebajikan Bhagawan Sri
Ramakrishna Malaysia “.Kindly email the banked in details to [email protected]
or kindly WhatsApp to 012-6186556. Kindly contact Ashram at 06-2843236 or Mr.
G.Balamurali at 012-6186556 for further clarification.
RATHA OORVALA ROUTE